கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மலையகத் தமிழர் தேசிய இனமே

Page 1
மலையகத் தமிழர்
தேசிய
அருட் திரு
 
 

மலையகத் தொடர்-3
இனமே
ச.கீதபொன்கலன்

Page 2
மலையக மக்கள் யார்
அவர்கள் ஒரு தனித் தேசிய இன வேண்டும். கடந்த இரண்டு நு லாற்றை அறிந்த எவரும் இந்த நிை
உலகளாவிய முறையி: நடைபெற்ற அரசியல் பரிணாம வ மிகவும் முக்கியத்துவம் பெறுகிற மக்களிடம் சென்றதும், மக்கள் த கொண்டதும் இந்த கால கட்டத்தில் முதலாவதாக மன்னரிடமிருந்தும் களிடமிருந்தும் கைமாறி ஒரு சுத் ஆண்டளவில் உருவான பெளத்த சிங்கள பெளத்த நாடென்ற கொள் முரண்பாடான கொள்கையை பர (அநகாரிக தர்மபால) அன்று நாட் சிங்கள பெளத்தர்கள், மீதி 35 வீதத்தி கொண்டிருந்தனர் என்பதை மூடி வேண்டும். இந்த கொள்கையை ஆதரிக்காத படியால், 1931 ஆண்டில் தேர்தலில், தனிச்சிங்கள அமைச்சர படிப்படியாக பரப்பப்பட்டது. இதன் இரண்டாந்தர பிரஜைகளாக நட பொறுத்தவரை இவர்கள் அந்நியர் யற்றவரென்றும் பிரச்சாரம் செய் கடத்துவதற்கான திட்டங்களை 1931 தொடங்கினர்.
ஆனால் இந்த ம6ை தேயிலைச் செய்கை வளர்ந்த கா மலைப்பகுதிகளில், சிங்களவர் கால் மாக குடியேறியவர்கள். இதற்கு சா தேர்தலில், மலையக மக்களின் பதியப்பட்டுள்ளதை காணலாம். 193 இலட்சத்திற்கு அதிகமான மலையக
 

ான்ற கேள்வி எழும் போதெல்லாம் என்றே எல்லோரும் ஏற்றுக்கொள்ள ற்றாண்டுகளாக இலங்கையின் வர பப்பாட்டை சந்தேகிக்கவே முடியாது.
), கடந்த சில நூற்றாண்டுகளில் ளர்ச்சியில் நாட்டினங்களின் எழுச்சி து. மன்னரிடம் இருந்த இறைமை ம்மை நாட்டினங்களாக தொகுத்துக் தான். இலங்கையை பொறுத்தவரை , பின்னர் அந்நிய ஆட்சியாளர் நந்திர நாடானது. ஆனால் 1920 ம் எழுச்சி இயக்கம் இலங்கை ஒரு கையை பரப்பியது. இந்த வரலாற்று ப்பிய டேவிட் ஹேவா வித்தாரண டின் மக்கள் தொகையில் 65 வீதமே னரும் வேறு மதத்தையும், மொழியையும் மறைக்க முற்பட்டவர் என்றே கூற அன்றைய பிரித்தானிய ஆட்சியாளர் நடைபெற்ற முதலாவது அரச சபைத் வை மூலம் இந்த இனவாதக் கொள்கை விளைவு மற்ற இன மக்கள் நாட்டில் த்தப்பட்டதே. மலையக மக்களைப்
என்றும், நாட்டில் இருக்க உரிமை து, இவர்களை படிப்படியாக நாடு ஆண்டுக்கு பின் நடைமுறைப்படுத்த
யக மக்கள் 1884 ம் ஆண்டிலிருந்து ல கட்டத்திலிருந்து இலங்கையின் வைக்காத 3000 அடிக்கு மேல் நிரந்தர ண்றாக 1931ல் நடைபெற்ற அரசவைத்
பெயர்கள் தேர்தல் இடாப்பில் ம் ஆண்டு தேர்தல் இடாப்பில் ஒரு
(கடைசிப்பக்கம் பார்க்க)

Page 3
அத்தியாயம் - 1
மலையகத் த
இலங்கையில் பல இன மக்கள் பறங்கியர், முஸ்லிம்கள் போன்றே மலையகத் தமிழர் என்ற ஒரு பிரி கம் இந்தியாவே. அதாவது இவர்க தியாவில் இருந்து வந்து இலங்கைய போதைய கவனத்திற்கு நாம் மணி வோம். மலை நாட்டுத் தமிழர் எ ஆண்டு தொடக்கம் 1946ம் ஆண்டு களே. இதற்குப்பின் வந்தவர்கள் கள் என கருதப் ஸ்ட்டனர்.
1.1 மலையகத் தமிழர்களின் 6
அந்நிய காலணித்துவ ஆட் இவர்கள் இலங்க்ைக்கு வந்துள்ளன அடிக்கடி விஜயம் செய்துள்ளனர். பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட இந் தோட்டங்களில் பணிபுரிவதர்க்காக ஆதாரமுண்டு. ஆயினும் ஆங்கிலே தோட்டப் பயிர் செய்கையில் ஈடு யான இந்தியத் தமிழர்கள் இலங் பெருந் தோட்டகளின் அதிகரிப்புக் ணிக்கையும் அதிகரித்துள்ளது எ6 விளக்குகிற்து.

தமிழர் யார்?
ர் வாழ்கின்றனர். சிங்கிளவர் தமிழர் )ார் வாழகின்றனர். இவர்களுடன் வினரும் உளர். இவங்களது பூர்வீகளது மூதாதையர் அனைவரும் இந்பில் குடியேறியவர்களே. எமது இப் லையகத் தமிழரை எடுத்துக்கொள் ான அழைக்கப்படுவோர் 1828 ம் வரையும் இலங்கைக்கு வந்தவர்வர் சட்டவிரோதமாக குடியேறியவர்
ருகை,
சி ஆரம்பமாவதற்கு முன்பாகவே ர். வியாபார நிமித்தமாக இவர்கள் ஒல்லாந்தர் ஆட்சிக் காலத்திலேயே நியத் தமிழர்கள் வாசனைத் திரவிய வந்துள்ளனர் என்பதற்கு சரித்திர பர் ஆட்சி காலத்தில்தான் பெருந் படுத்துவதற்காக பெருந்தொகை= கைக்கு கொண்டு வரப்பட்ட னர். த ஏற்ப தொழிலாளர்களின் எண்ண்பதை கீழ்காணும் அட்டவணை

Page 4
பெருந்தோட்டங்களிள் சனத்ெ
(தோட்டங்
தோட்டங்- களில்
வருடம் GវិGr உள் வி
எண்ணிக் சகலஇன
Ø ජිබ් LDéias Gir
1871 996 1,23,654
1901 1857 4.41,601
191 1,833 5, 13,467
1921 2,367 5,68,850
1931 3,288 7,89,934
1946 8,51,359
1953 10,08,653
1963 11,46,297
1971 11,61,611
1.2 தோட்டத்திற்கு புறம்பாக
மலையகப் பிரதேசங்களில் இலங்கையின் புகையிரதப் பாதை றியவர்களும் இவர்கள் தான். இல திணைக்களத்திலும், வேலைசெய் பயன்படுத்தப்பட்டுள்ளார்கள் எ
உறுதிப்படுத்துகிறது.
புகையிரதப் திணைக்களத்தால்
1901
தொழிலாளர்
1902 1903 l
2, 804
Source: Indians in Sri Lar
 

தாகை. - அட்டவணை 1
தோ: வே; ஆண்கள் பெண்கள் ತಿಳ್ವಳೈ ೨ இ. மக்கள்
81,362 42,292 109,444
2,46,922 1,94,679 4,36,622
2,78,558 2,34,909 4,40,285
3,00,867 || 2,67,983 493,944 4,16,387 3,73,547 6,92,540
6,65,853
8,09,084
9,43,793
9,5,785
மலையகத் தமிழர்
) தோட்டங்களை உருவாக்கியதுடன், களை அமைப்பதிலும் பெரும் பங்க்ாற் ங்கை அரசாங்கத்தின் பொதுவேலைத் ய இந்த இந்தியத் தொழிலாளர்கள் “ன்பதை கீழ்காணும் அட்டவணை
9 வேலைக்கமர்த்தப்பட்ட தோட்டத்
- அட்டவணை 11
904
1,941
五905
1906
4, 274
ka by H. P. Chattopadhyaya
2

Page 5
பொது வேலைத் திணைக்க தோட்ட தொழிலா
1901 1902
மத்திய ᎿᏝᏡ ᎯᎦ[Ꭲ 600ᎢᏌᏂ 12470 ഉളgബ[' LD nr 5 nr 6ðIOT 45 362 சப்ரகமுவ | | மாகாணம் 86 86
மேல் மாகாணம் 75
1.3 ஆரம்ப வாழ்க்கை கண்டி
ஆரம்பத்திலிருந்து இம்மக் இராச்சியத்தின் மலைப் பிரதேசத் பட்டனர். இலங்கையின் கண்டிய குடியிருந்தனர். அக்காலத்தில் கண் ஊவா, சபரகமுவ மாகாணங்களி: இருந்தது. இப்பிரதேசங்களில் ெ ஆரம்பிக்கப்பட்டன என்பதையும் இலங்கையில் குடியேற்றவாதம் எ நிலங்கள்’ என்ற தலைப்பில் பின் மேட்டு நிலங்கள், மத்திய, சப்பிரக் பகுதிகளை உள்ளடக்கியதாக இரு மேற்கு ஈரவலையத்தைச் சேர்ந்த குல சராசரி வருட மழை வீழ்ச்சிை மேட்டு நிலங்களின் தென்மேற்கு யத்தைச் சேர்ந்ததாகவும் சராசரி இருந்தது. உள்ளே இருந்த மலைத் அடிவரை உயரம் உள்ளதாகவும் க கண்டி இராச்சியத்தின் முக்கிய சிற நெருக்கமில்லாத சனத் தொகைய போர்த்துக்கேயருக்கும் கண்டியருக் தொடர்ந்து ஒல்லாத்தருக்கும் கன மரணத்தை உண்டுபண்ணக் கூடி

ளத்தால் வேலைக்கமர்த்தப்பட்ட ார்-அட்டவணை II
1903 1904 1905 1906 1907
6,750 7,398 12,36820, 17521,651
941 533 1,149 2,664 2 463
156 3.640 86 1568 3,126
21
இராச்சியத்தில்
களின் பெரும்பான்மையினர் கண்டி திலிருந்த காடுகளிலேயே குடியேற்றப் சிங்களவர் 2000 ம் அடிக்கு கீழேயே ாடி இராச்சியம் தற்போதைய மத்திய, ன் பெரும்பகுதியை உள்ளடக்கியதாக பருந்தோட்ட பயிர்ச் செய்கைகளும் நாம் கவனத்திற் கொள்ளவேண்டும். ன்னும் புத்தக்த்தில் “கண்டிய மேட்டு வருமாறு கூற்ப்பட்டுள்ளது கண்டிய முவ, ஊவா மாகாணங்களின் பெரும் ந்தன, மத் இய மேட்டு நிலங்கள் தென் நாகவும், 100 தொடக்கம் 200 அங் ய கொண்டதாகவும் இருந்தன. இந்த எல்லையானது தீவின் வரட்சி வலை மழை வீழ்ச்சியை கொண்டதாகவும் தொடர்கள் 5000 தொடக்க்ம் 6000 ாடுகள் நிறைந்ததாகவும் இருந்தன. ப்பியல்பாக விளங்கியது அதனுடைய ாகும். இதற்கு காரணங்க்ள் பல. குமிடையில் நடந்த போர், அதைத் ண்டியருக்குமிடையில் நடந்த போர், ய தொற்று நோய் பரவியமை, பல
3

Page 6
கணவர்களை மணந்துகொண்டை பொருளாதார உற்பத்தியும் இவ. காரணமாக அமைந்தன. பிரித்தா படி 1824ல் கண்டிய இராச்சியத் க்ண்டிய இராச்சியத்தின் தலை பேரே இருந்தனர்,
1.4 இலங்கையின் சனத்தொன
மலையகத் தமிழரை சமீ என்று அரசியல் சட்டத்தில் இடம் இலங்கைத் தமிழர்களாகத்தான் உள்ள அட்டவணை தெளிவாக ச ஆண்டு இவர்கள் கண்டியத் தமிழ் திர வரலாறு இருக்கிறது. அதுமட ரும் பான்மை இனத்தவருக்கு அ வருள் முதலிடத்தை வகித்து வந்த அட்டவணை சான்று பகரும். ஆ{ மை இனத்தவருள் மூன்ருவது இ கள் என்பதையும் அட்டவணை ெ
இலங்கையின் பிரதான இனங்க
வருடம் சிங்களவர்
1901 65. 4% 26
1946 69. 2 % 11
1953 69.3% 10
1963 71.2% 11
1971 7.9% 11
1981 73. 98% 12
அட்டவணை 1V இல் காட்டட் தலைப்பின் கீழ் உள்ள விகிதாசா

வ, குறைந்த மட்டத்திலான கல்வியும் ர்கள் சனத்தொகை குறைந்ததற்கு னிய குடிசன மதிப்பீட்டு அறிக்கையின் தில் 256, 835 மக்களே வாழ்ந்தனர். இரமாகிய கண்டியில் 1818ல் 3000
as.
பகால இந்திய வம்சாவழித் தமிழர் பெற்ருலும் 1948ம் ஆண்டுவரையும் கணிக்கப்பட்டார்கள் என்பதை கீழே ஈட்டிக் காட்டுகிறது. ஆனால் 1900 ம் pர் என்று அழைக்கப்பட்டதற்கு சரித் ட்டுமன்று 1953ம் ஆண்டு வரை பெடுத்தபடியாக சிறுபான்மை இனத்த நவார்கள் என்பதற்கும் கீழே உள்ள னுல் 1981ம் ஆண்டளவிள் சிறுபான்டத்திற்கு இவர்கள் தள்ளப்பட்டார் தளிவாக எடுத்துக்காட்டுகிறது.
5ள் (1901-1981)
அட்டவணை IV
mmiത്തnത്തം
}ங்கை இந்திய
மிமர் வம்சாவழி முஸ்லிம்கள்
էDIT
u தமிழர்
. 7 % 6.4%
.0% 11. 7 % 5.6%
。9% 12.0% 5. 7 %
. 1 % 10.6% 6,3%
. 1 % 9.4% 6.5%
. 6 % 5.56% 7. 12%
பட்டுள்ள இலங்கைத் தமிழர் என்ற த்திற் காண சில குறிப்புகள்:-
4.

Page 7
1.4.1 1948ம் ஆண்டு கொண்டுவரப் பயனாக இலங்கையில் வாழ்ந்த பெரு னர் தமது குடியுரிமையும் வாக்குரில் பல பிரஜாவுரிமை சட்டங்கள் நிறை நிலையிலேயே வாழ்கின்ருர்கள்.
1.4.2 முதலாவது, சிறுபான்மையின பின்படி இந்திய வம்சா வழியினர் சிங் பான்மையினமாக வாழ்ந்து வந்திருக்
1.4.3 ஆணுல் 1981ம் ஆண்டு கணக் யினர் மூன்ரும் இடத்திற்கு தள்ளப்ப வறுமாறு:
l.
2.
பலதிட்டமிடப்பட்ட ஆட்க! மலையக மக்களுக்கென வி ஊக்குவிப்பு பணத்துடன் கூட பற்பல காலகட்டங்களில் ந6 மாக இடம்பெயர்ந்தமையும் சனத்தொகை புள்ளி விபரம் எடுக்கபடாமை. புள்ளி விபர ளையும் தரிசிக்கவில்லை, தரிசி, த்தில் இருந்தவர்களை மட்டு தோட்டங்களிலிருந்து பிற g (நகரங்கள், கிராமங்கள்) இ பட்டமை.
குடிசன மதிப்பீட்டு முறைக மையானதாக இருக்க முடியா சிறுபான்மையினரை மேலும் ள்கைகளும் கருத்தில் கொள்
1.5 மலையகத் தமிழர்.
இவர்களை நான்கு பிரிவுகளாக
வர்த்தக்ப் பிரிவினர்
உயர்நுட்பத் தொழி தோட்டத் தொழில தோட்டம் சேரா .ெ
;
5
 

பட்ட பிரஜாவுரிமைச் சட்டத்தின் நம்பான்மை இந்திய வம்சா வழியி மையும் இழந்தனர். இன்று வரை வேற்றப்பட்டாலும் பலர் அடிமை
ர் 1953ம் ஆண்டுக் கணகெடுப் பகள மக்களுக்கு அடுத்த பெரும் கின்றனர்.
கெடுப்பின்படி இத்திய வம்சா வழி ட்டனர். இதற்கு காரணங்கள் பின்
டத்தல் ஒப்பந்தங்கள், சேஷ விதமாக அமுலாக்கப்பட்ட டிய குடும்ப திட்ட நடவடிக்கைகள் டைபெற்ற வன்செயல்களின் கார , சிதறடிக்கப்பட்டமையும்.
எடுக்கப்பட்ட போது முறையாக அலுவலர்கள் சகல தோட்டங்க த்த தோட்டங்களிலும் அந்த நேரமே பதிவு செய்தமை. டங்களுக்கு குடி பெயர்ந்தவர்கள் லங்கை தமிழர்களென்று கருதப்
ள் ஒரு மதிப்பீடே தவிர அது முழு
ᎢᎧᏈ0 [ Ꮭ0.
சிறு பான்மையினராக்கும் கொ
ளப்பட வேண்டியவை
பிரிக்கலாம்:-
லாளர்
ாளர் தாழிலாளர்

Page 8
இவர்களிற் பெரும்பாலா தேயிலை, றப்பர், தென்னைத் இருக்கின்றனர். இத்தோட்டத் 3000 அடிக்குமேலுள்ள மலைப்ட றியவர்கள் என்பதை நாம் விே மிருகங்கள் வாழகின்ற காடுகை மன்று இலங்கையின் புகையிரத! பங்காற்றியவர்களும் இவர்கள் : கம் கொண்டுள்ளதுடன், இலங்ை பான்மையானவர்களாக இருப்ப, வரை அந்நிய செலாவணியின் 7 களும் இவர்கள் தான். இன்றும் ணியை கொடுப்பவர்களும் இவா போது இவர்களால் 32% அந்நி கிறது.
1.5 மலையகம் தனித் தேசிய
கடந்த 175 வருடங்களா அழைக்கப்பட்டு வந்துள்ளனர். 1 யத் தமிழர் என்று அழைக்கப்ப ஆண்டிற்கும் இடைப்பட்ட கால இலங்கையின் சனத்தொகை கண இலங்கை அரசின் யாப்பின்படி 1 வழியினர் என்று அழைக்கப்படுகி
ஆனால் நடைமுறையில் ப இனத்தவரின் அரசியல்வாதிகளா நாட்டின் முதுக்ெலும்பாக திகழ்ந் குறைத்து கணிக்கும் வண்ணம் கின்றனர். உதாரணமாக் 175 வ கையராகவே வாழும் இவர்களை மனம் புண்படும்படியாக அவர்கள் என்றும், முறையற்றவிதமாக நாட கள்ளத்தோணியென்றும், அவர்டு தோட்டக்காட்டான் எனவும் அ6
அண்மையில் ஒரு ஆளும் இவர்களை ஒட்டுண்ணி என்று சு உள்ள உண்ணியுடன் ஒப்பிட்டா எல்லா சிறுபான்மை மக்களையும் நினைவூட்ட விரும்புகின்றோம்.

னோர் (70% க்கும் அதிக்மானோர்) தோட்டங்களிள் பணிபுரிபவர்களாகவே தொழிலாளர்கள் தான் ஏறக்குறைய பிரதேசங்களில் முதன் முதலாக குடியே சடமாக கவனிக்க வேண்டும். கொடிய ள அழித்து களனிகளாக்கியது மட்டு ப் பாதைகளை அமைப்பதிலும் பெரும் தான். பெண் தொழிலாளர்களை அதி கை தொழிலாளர் வர்க்க்த்தின் பெரும் தும் இவர்கள்தான். அண்மைக் காலம் 0% இலங்கைக்கு தேடிக் கொடுத்தவர் கூடுதலான அளவு அந்நிய செலாவர்கள் தான். கணக்கெடுப் பின்படி தற் ய செலாவணி ஈட்டிக் கொடுக்கப்படு
இனம்.
க இந்த மக்கள் பல்வேறு பெயர்களில் 900ம் வருடம் வரை இவர்கள் கண்டி பட்டனர். 1901ம் ஆண்டிற்கும் 1946ம் கட்ட்த்தில் இலங்கைத் தமிழர்களென்று ாக்கெடுப்பின்படி அழைக்கப்பட்டனர். 948ம் ஆண்டிற்குபின் இந்திய வம்சா ன்றனர்.
மலையக தமிழ் மக்கள் பெரும்பான்மை லும் பல்வேறு பெயர்களால் குறிப்பாக த இந்த மக்களை அவர்கள் மாண்பை இழிவான பெயர்களை சூட்டி அழைக் ருடமாக இலங்கையில் வாழ்ந்த இலங் இந்தியத் தமிழர் எனவும் அவர்கள் # சமூக அந்தஸ்த்தை தாழ்த்தி கூலியர் ட்டில் புகுந்தவர்களென்று இழிவுபடுத்த 1ள் பண்பாட்டை குறைகூறும்வண்ணம் ழைக்கப்படுகின்றனர்.
கட்சியைச் சேர்ந்த ஒரு அரசியல்வாதி ட அழைத்தார். அதாவது ஒரு நாயில் ர். ஆனால் தற்போதைய ஜனாதிபதி ஒட்டுண்ணி என்றும் கூறியதை இங்கே

Page 9
இந்த மக்கள் கடந்த 175 வரு த்தில் செறிந்து வாழ்கின்றனர். தம வாழ்வு. தனித்துவமான கலாசாரம் கொண்டு வாழ்கின்றனர். எனவே ம தேசத்தில் செறிவாக வாழும் தனி கொண்ட ஒரு தேசிய இனமாகும்.
ளாக ஒரு உழைக்கும் பாட்டாளி வ
இவர்களை தனித் தேசிய இ சினைக்ள் உருவாகும் எனச் சிலர் சமீபகால இந்திய வம்சா வழியினர் ளப்பட்டுள்ளனர் மேலும் வேற்று: க்கே வழிவகுக்கும். தனித்துவமான வலுவான ஒற்றுமை இருக்க முடிய த்துவமான வேற்றுமைகளை நாம் ப நிலையான ஒற்றுமை ஏற்படும். எனி டில் வாழ்ந்து வரும் மலையக மக்க கொள்ள வேண்டும். இந்த கருத்து ஜீவிகளுடைய கருத்தாகும். இதைெ கைகளிலும் வெளியாகியுள்ளன என்
இலங்கையின் பாரம்பரிய கலை கலாச்சாரத்தை கொண்டுள்ள வுரிமைச் சட்டம் நிறைவேறும் வை உரிமைகளுடன் வாழ்ந்து வந்தன día 1-frgil.
ஆகவே மலையக்த் தமிழ் னில் ஆர்வமுள்ளவர்களும் பின் வரு லுத்தி செயல் படுவது மலையக ம த்துவதாக அமையும் என நம்பப்ப
1 ஏறக்குறைய 7 தலை முறை மேலாக் இந்நாட்டில் வாழ் இந்தியர் என்ற அடைமொ, க்க வேண்டும்.
2 இவர்கள் கலை, கலகச்சார கள் யாவும் பாதுகாக்கப்பட
களை ஒரு தனி இனமாக
7
 

தடங்களாக ஒரு குறிப்பிட்ட பிரதேச க்கென ஒரு மொழி, பொருளாதார ), பாரம்பரிய பிரதேசம் இவற்றை லையக மக்கள் ஒரு குறிப்பிட்ட பிர யான வரலாற்றும் பின்னணியைக் இந்த மக்கள் கடந்த 175 வருடங்க ர்க்கமாகவே இருந்து வருகிறது.
இனமாக ஏற்றுக்கொள்வதால் பிரச் எண்ணக் கூடும் 1952ம் ஆண்டு ஒரு தேசிய இனமாக ஏற்றுக்கொள் மைகள், பிளவுகளுக்கல்ல, வளர்ச்சி ன வேற்றுமைகள் இல்லாவிட்டால் ாது. ஒவ்வொரு வரிடமு முள்ள தனி மதிக்கப் பழகவேண்டும். இதன்மூலம் எவே பல்லாண்டு காலம் நமது நாட் களை ஒரு தேசிய இனமாக ஏற்றுக் மலையகத்தோடு சேர்ந்த பல புத்தி யாட்டிய பல சிந்தனைகள் பத்திரின்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் மக்களிடமிருந்து மாறுபட்ட ா மலைநாட்டுத் தமிழர்கள் பிரஜா }ர இந்நாட்டுப் பிரஜாகளாக சகல ார் என்பதை நாம் மறந்து விடக்
மக்களும், மலையகத் தமிழரின் நல நம் கருத்துக்களில் தீவிர கவனம் செக்களின் வருங் காலத்தை வளம்படுடுகிறது.
)களைக் கண்டு 175 வருடங்களுக்கு ந்து வருகின்ற மலையகத் தமிழரை ழிச் சொல்லால் அழைப்பதை தவிர்
ம், மொழி, மரபு, வாழும் பிரதேங் - வேண்டிய அதே முறையில் இவர் அங்கீகரிக்க வேண்டும்.

Page 10
8 இவர்கள் ஒரு தனி அரசிய
4 ஏனைய பிரஜைகளைப் G। னாக நடத்தப்பட வழி அ
5 இவர்க்ளை இலங் ைமலை த்தமான பெயரிலோ அ6 ஆலோசனைகள், அபிப்பிர
முடிவுரை:
மலையக மக்கள் தனித் தேசி எவரும் மறுக்கமுடியாது. ஆன டத் துற்ை அமைப்பின் கீழேயே இ நடைபெறுகின்றன. இவர்கள் இ6 கணக்க்ெடுக்கப்பட வில்லை. இன்ன என்ற ரீதியில் கணிக்கப் படுவதும்
1935ம் ஆண்டு தொடக்கம், தமிழ் மக்கள் வாழ்ந்த பிரதேசங்க இனத்தை சேர்ந்தவர்களை குடியே மதம் பாதிக்கப்படாமல் அலைக6ை க்காக புதிய தேர்தல் தொகுதிகள் சேவகர்கள், பாடசாலைகள் டோ6 ள்ளது. ஆனால் மலையக தமிழர்க்( வுகளோ, கிராம சேவகர்களோ, அ ன்றவற்றை வளர்க்க எந்தவிதத்தி மக்களை இன்னமும் ஒரு தனி இன ள்ளவில்லையென்றே கூறவேண்டும்
பணக்காரர்களிடமிருந் மிருந்து ஒட்டுக்களையும் வ மிருந்து உங்களைக் காப்பா ரரிடமும், பணக்காரர்களிட ற்றுகிறேன் என்று ஏழை அரசியல்வாதி. 瑟
පොංග්‍යාg
8
 

ல் சக்தியாக உருவாக வேண்டும்.
பால இவர்களும் இந்நாட்டில் சரிசம மைக்க வேண்டும்.
யகத் தமிழர் என்றோ வேறு பொரு ழைக்க வேண்டும். (இதைப் பற்றிய
ாயங்கள் வரவேற்கப்படும்.)
யே இனம் என்று ஏற்றுக்கொள்வதை ால் இன்னமும் பெரும் தோட் வர்களின் நாளாந்த நடவடிக்கைகள் ன்னமும் தேசிய ரீதியாக சரிசமனாக எமும் இவர்களிற் சிலர் நாடற்றவர் கவலைக்குரிய விடயமாகும்.
குறிப்பாக 1948ம் ஆண்டிற்கு பிறகு 5ளில் அரசாங்கம், பெரும்பான்மை பற்றி அவர்களுடைய மொழி, இனம் ா காப்பாற்றி வந்ததோடு, அவர்களு , உப அரசாங்க பிரிவுகள் கிராம ன்றவற்றை அரசாங்கமே கொடுத்து கென்று இன்னமும் உபஅரசாங்க பிரி 'வர்களது மொழி, இனம், மதம் போ நிலும் முன்வராததையிட்டு, இந்த Tமாக நடை முறையில் ஏற்றுக்கொ
s
து பணத்தையும் ஏழைகளிட ாங்கிக்கொண்டு, ஏழைகளிட ற்றுகிறேன் என்று பணக்கா மிருந்து உங்களைக் காப்பா }களிடமும் செல்லுகிறவனே
- எலிமி டிக்கன்சன் శొద్దోక్స్టిఫిక్ష్కి

Page 11
(முன உள்ளட்டைத் தொடர்ச்சி) மக்களின் தேர்தலில் 2,25,000 பெயர்களும் சான்றுகளையெல்லாம் மறைத்து ம என்பது இனவாதத்தின் கடுமையா
சுதந்திரம் அடைந்த நா( மத்தியில் வாழ்ந்த சிறுபான்மை செலுத்தி அவர்களது மதம், மொ புறக்கணித்து வாழ்ந்தனர். இதன் வி மொழி, பண்பாடு, வாழும் முறை, ! காலத்தை விட அதிகமாக அடையா தொடங்கினர். இந்த நிலை மக்களிடையிலும் எற்படத் தொட தலைதூக்கி நிற்பதைக் கண்ட சி மன்றம், ஆட்சித்துறை, நீதித்துை மென்மேலும் அதிகமாக அடக்க முற். உள்ளான மக்களில் இலங்கை தமிழ தேசிய இனம் என்பதை அதிகமாக வி மலையகத் தமிழர் இந்த நிலையில் தனித்தேசிய இனம் என்று நிலைநாட்ட தூரநோக்கு சிந்தனையுடன் செய தெளிவற்ற செயற்பாடுகள் மலை அடையவிடாமற் தடைசெய்த முக்கிய இன்று தெளிவான சிந்தனையுடனும், மலையக இளைஞர், புத்திஜீவிகள் ம செயற்படுத்தப்படுமானால், அரசிய கொண்ட தலைவர்களை தவிர்த்து, மலையகத் தமிழருக்கென ஒரு தனி தான் இந்த புனிதமான நோக்கத் கருத்தாகும்.
மலையக மக்களுக்கு ஒரு ே
பேரினவாத அடிப்படையி குடியேற்றங்கள்) ஒடுக்கப்பட்ட இம்ம (மேல்தளவர்க்கம்) அற்பசலுகைகளு பேரினவாத அரசாங்கத்துடன் இணை பிரச்சினைகள் தீரப்போவதில்லை. தேசிய இனம் என்ற கொள்கை முதலி மலையக மக்களே விழித்தெழவே6 Iர்ணயிக்க ஒன்றுபட்டு செயற்படே

பெயர்களும், 1941ல் நடைபெற இருந்த பதியப்பட்டிருந்தன. இந்த உண்மைச் லையகத் தமிழர் அந்நியர், நாடற்றவர் ா ஒரு நிலை என்பது கண்கூடு. களில் பெரும்பான்மை மக்கள் தங்கள் க்கள் மேல் தங்கள் ஆதிக்கத்தைச் ஜி, கலை, கலாச்சாரம் யாவற்றையும் ளைவு சிறுபான்மையினர் தங்களுடைய மய வழிமுறை முதலியவற்றை கடந்த ளங் கண்டு அவற்றில் ஊன்றி நிற்கத் இலங்கையில், சிறப்பாக மலைவாழ் ங்கியது.இப்படிப்பட்டதொரு நிலமை ங்கள இனவாத ஆட்சியாளர், சட்ட 1ற மூலமாக சிறுபான்மை மக்களை பட்டனர். ஆனாலும் அடக்கு முறைக்கு ர், முஸ்லீம் மக்கள் தாங்கள் ஒரு தனி பலியுறுத்துவதில் பின்னடையவில்லை. மற்றவர்களைப் போல் தாங்களும் ஒரு - அவர்களை வழிநடத்திய தலைவர்கள் ற்படவில்லை. அவர்களின் சுயநலம், யக மக்களின் உன்னத இலக்கை காரணிகள் என்று கூறலாம். ஆனாலும், இலட்சியதாகத்துடனும் செயலாற்றும் த்தியில் ஏற்பட்டுள்ள புதிய உத்வேகம் ல்வாதிகளை, சுயநலமே வாழ்வாகக் தங்கள் இலக்கை அடைய முடியும். அரசியற் கட்சியை உருவாக்கினால் தை அடைய முடியும் என்பது எமது
வண்டுகோள்
ல் (ஒப்பந்தங்கள், வன்செயல்கள், லையக மக்களை, மலையக தலைவர்கள் க்காக, மக்களை ஒடுக்கிய அதே ந்திருப்பதனால், மலையக தமிழருடைய அவர்கள் சிந்தனைகள், அவர்கள் ஒரு யன சிதறடிக்கப்படுகின்றன. எனவே ாடும். அவர்களே தங்கள் முடிவை வண்டும்.

Page 12
சிந்தனையாளர்களே,
எமது லியோ மார் மலையக ஆய்வுக்களம" தனது மலைய பிரசுரமான மலையகத் தமிழர்-தே உங்கள் கைகளில் தந்துள்ளது. ஒ புதுவாழ்வு பெற வேண்டுமென்பதே எ எமது மக்கள் சிந்திக்க வேண்டும். இதற்கு சீரிய கருத்துக்களைத் தாங்க என்பது மறுக்க முடியாத உண்மை. இ6 மலையக ஆய்வுக்களம் மூலமாக வெ கருத்துக்களை வழங்கி வருகிறோம் பற்றிய உங்கள் கருத்துக்களையும், மூலமாக நீங்கள் தெரிவிக்க விரும்பும் அனுப்புங்கள் . இதற்கு முந்திய கைவசமில்லாவிடில், அன்றேல் உங்க பயனடையவேண்டுமென்று விரும்பின கொள்ளுங்கள்.
1. மே தினமும் தொழிலாளரும்
மலையகத் தொடர்
2. மலையகத்தொழிலாளர், வீடு
மலையகத் தொடர்
3. மலையகத் தமிழர் - தேசிய
மலையகத் தொடர்
தொடர்பு கொள்ள வேண்டிய மு
மலையக ஆய்வுக்களம், 121/1, புனித தோமஸ் வி பண்டாரவளை,
இலங்கை.

கா ஆஸ்ரத்தின் ஆவணப்பகுதியின் கத்தொடர் வரிசையின் மூன்றாவது சிய இனமே" என்ற வெளியீட்டை டுக்கப்பட்டுள்ள மக்கள் யாவரும் மது நிறுவனத்தின் ஒரே நோக்கம். சிறப்பாகச் செயலாற்ற வேண்டும். கி வரும் பிரசுரங்கள் ஒரு பக்கபலம் தைக் கருத்தில் கொண்டுதான் எமது ளியிடும் ஒவ்வொரு பிரசுரத்திலும் , எனவே இம் மலையகத்தொடர் மலையக மக்களுக்கு இத்தொடர் விடயங்களையும் எங்களுக்கு எழுதி
இரு வெளியீடுகளும் உங்கள் ள் நண்பர்களும் இவற்றை வாசித்து ால் கீழுள்ள முகவரியுடன் தொடர்பு
- e5ust 5.00
காணி சொந்தம் ? - ரூபா 20.00
-2
இனமே - ரூபா 3.00
- 3
pகவரி :-
tதி,