கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: புதிய ஜனநாயக கட்சி இரண்டாவது தேசிய மாநாடு 1991: பத்திரிகை அறிக்கை

Page 1
புதிய ஜ
இரண்டாவது
மே 4, 5 -
பத்திரிை
தேசிய ஜனந
மீட்டெடுத்து
சுயநிர்ணய
வென்றெடுப்
O தேசிய பொருளாத
O தேசிய இனங்க
- பொது வேலைத் தி
பரந்த ஐக்கிய
as L. Gu

ாநாயக கட்சி
னிஸ்ட் கட்சி (இடது) )
தேசிய மாநாடு 1991 கொழும்பு
க அறிக்கை
ாயகத்தை
நிலைநிறுத்தி - உரிமையை
போம்!
ாரம் O தேசிய சுதந்திரம்
களின் ஐக்கிய்ம் --س =
ட்ெடத்தின் அடிப்படையில்
முன்னணியை
ழப்புவோம்!

Page 2


Page 3
புதிய-ஜனநா இரண்டாவது தே
பத்திரிகை .
இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி (! மாநாடு 1991 மே மாதம் 4ம், 5ம் நடைபெற்றது. இம் மாநாடு தேசிய சினை - சர்வதேசிய நிலைமை ஆகிய அறிக்கை, ஸ்தாபன அறிக்கை, அை நீண்டகால - உடனடி வேலைத்திட்ட ஆகிய அம்சங்களை மாநாட்டு நிகழ் களையும் முடிவுகளையும் மேற் கொள் குழுவையும் தேர்ந்தெடுத்துக்கொண்ட
தேசிய நிலைமை
தேசிய நிலைமை பற்றி அறிக்கை நான்கு தசாப்தங்களில் இடம்பெற்று சமூக கலாச்சார மாற்றங்களையும் வ சிச லெனினிசப் பார்வையில் மதிப்பி பாக 1971ம் ஆண்டுக்கு பிற்பட்ட ச யூ. என். பி. ஆட்சியின் கீழ் இடம் பெற் யல், சமூக, கலாச்சார செயற்பாடுகள் யும், அவற்றின் விளைவுகளையும் வி யல் அறிக்கை இன்றைய நிலை மு விரோதமான போக்கைக் கொண்டிரு முறியடித்து சரியான திசை வழியில் நடத்திச் செல்லும் பெரும் பொறுப்பு
-- 1 -

யக கட்சி 5சிய மாநாடு அறிக்கை
இடது) இரண்டாவது தேசிய திகதிகளில் கொழும்பு நகரில் நிலைமை - தேசிய இனப் பிரச் பவற்றை உள்ளடக்கிய அரசியல் மப்பு விதிகளுக்கான திருத்தம், டம், கட்சிப் பெயர் மாற்றம் ச்சி நிரலாகக்கொண்டு விவாதங் ண்டது. மாநாடு புதிய மத்திய -து.
"பு விதிகள்டக்கிப் பிரச்
= விரிவாக ஆராய்ந்தது. கடந்த "வந்த பொருளாதார, அரசியல் ளர்ச்சிப் போக்குகளையும் மாக் சீட்டுக்கு உள்ளாக்கியது. குறிப் சமார் பதின் நான்கு ஆண்டு கால ஊறு வந்த பொருளாதார, அரசி பின் அடிப்படைத் தன்மைகளை சரிவாகச் சுட்டிக்காட்டிய அரசி ழு நாட்டிற்கும் மக்களுக்கும் ப்பதையும், இதனை எதிர்த்து நாட்டையும் மக்களை யும் வழி க்கு தொழிலாளி வர்க்க இயக்

Page 4
கங்களும் ஏனைய ஜன நாயக தேக் முன் செல்ல வேண்டியதன் தேவை யது.
மேலும் அரசியல் அறிக்கை பொருளாதாரத்தைக் கட்டி எழுப் ளின் விருப்பத்திற்கு மாறாக புதிய கொண்ட பொருளாதார அமைப் றது. அந்நிய பல்தேசிய நிறுவன தாராள சந்தைக்கும் நாடு தாழை முடியும். அத்துடன் அரசியல், க திலும் ஏகாதிபத்திய முதலாளித் வலுவடைந்து வருவதை எடுத்து காலனித்துவ மாகச் சுட்டிக்காட்டி
இந் நவகாலனித்துவ சுரண்ட யல் அடக்குமுறைகளுக்கான சப்
அடிப்படைகளை அறிக்கை விளக்கி திருத்தங்கள், அவசரகாலச் சட் (வேலை நிறுத்தங்களைத் தடுக்கும் சட்டம். அரசியல் அமைப்புக்கான கலைக்கழக மாணவர்களை அடக் ஆயுதப்படைகளுக்கான அளவுக்கு டன போன்ற அடக்குமுறைச் செ காட்டியது: . இத்தகைய அடக்கு அடிப்படை ஜன நாயக - தொழிற் பறிக்கப்பட்டு மோசமான வழிகளி எதிர்ப்பு த்" தெரிவித்த மக்கள் கணக்கில் கொல்லப்பட்டும் காண. வைக்கப்பட்டவர்களின் விபரமோ வில்லை. மேற்குறித்த செயற்பாடு மேற் கொள்ளப்பட்டு வருவதை அ
அதே வேளை மேற்கூறிய ெ வாசி உயர்வு, பணவீக்கம், வேலை என்பனவற்றையே மக்களுக்கு வ விவசாயிகள், நடுத்தர வர்க்கப் பிர் கத்தினர் மட்டுமன்றி தேசிய முன் ஏகப் பெரும்பான்மையான மக்கள் பால் பாதிக்கப்பட்டுள்ளனர். மறு

* பக்த இயக்கங்களும் ஐக்கியப்பட்டு வயையும் அறிக்கை எடுத்துக்காட்டி
பில், திட்டமிட்ட வழிகளில் தேசிய ப்பவேண்டும் என்ற இந்நாட்டு மக்க பவகையான காலனித்துவத் தன்மை "பு முறை புகுத்தப்பட்டு வருகின் எங்களின் கோரச் சுரண்டலுக்கும், ரவார்க்கப்பட்டு வருவதைக் காண லாசார, சமூகத்துறைகள் அனைத் துவ ஊடுருவல்களும் ஆதிக்கங்களும் விளக்கிய அறிக்கை இவற்றை நவ யது.
டல் முறையினைப் பாதுகாக்க, அரசி ட்டங்கள் கொண்டுவரப்பட்டதன் கியது. அரசியல் சாசனத்தின் மீதான டம், அத்தியாவசிய சேவைகள் 2) சட்டம், பயங்கரவாதத் தடைச் ன ஆறாவது திருத்தச் சட்டம். பல் கும் சட்டங்கள் என்பனவற்றுடன் மீறிய அதிகாரங்கள் வழங்கப்பட் யற்பாடுகளை அறிக்கை சுட்டிக் !முறைச் சட்டங்களால் மக்களின் சங்க - மனித உரிமைகள் யாவும் ல் அடக்கப்பட்டன. இ த ற் கு - - இளைஞர்கள் பல்லாயிரக் ாமல் போயும் உள்ளனர், தடுத்து - எண்ணிக்கையோ வெளியிடப்பட மகள் யாவும் பாசிச வழிகளிலேயே
றிக்கை எடுத்து விளக்கியது.
பாருளாதார அமைப்பான து விலை ல இன்மை, வாழ்க்கைத்தர வீழ்ச்சி ழங்கியுள்ளது. தொழிலாளர்கள்? சிவினர், சிறு முதலாளித்துவ வர்க் தலாளித்துவ வர்க்கத்தினர் உட்பட 7 இன்றைய பொரு ளாதார அமைப் புறத்தில் அந்நிய பல்தேசிய நிறு

Page 5
வனங்களும் அவற்றின் ஏகாதிபத் களும், உள் நாட்டுப் பெரு முதல. போகங்களை அனுபவித்து வருகி
தற்போதைய சமூக அமைப்பு
இவற்றை விரிவாக ஆராய்ந் கையின் தற்போதைய சமூக அ ை னித்துவ-பிரபுத்துவ- பெரு முத காட்டி இத்தகைய அமைப்பைக்
துவ - பேரினவாத பாசிச யூ. என் டன் செயலாற்றி வருவதையும் எ ஏகப் பெரும் பான்மையான மக்க துவ- பெரு முதலாளித்துவத்திற்கு யின் இன்றைய பிரதான முரண்ட படுத்தியது. இப் பிரதான முரண் முன் எழுந்து நிற்பது ஆளும் டெ சாங்கமேயாகும். இப் பொது எதிர் துக்கொள்ள தேசியம் , ஜனநாயக போன்ற மாயாஜாலப் பிரசாரங்க தொழிலாளி வர்க்கமும், விவசாயி முதலாளித்துவ சக்திகள் உட்பட பொது எதிரிக்கு எதிராக ஐக்கி அவசியத்தை அரசியல் அறிக்கை
மேலும் அரசியல் அறிக்கை யும் கொண்ட இன்றைய பொருள் குப் பதிலாக நீண்டகாலப் போர் கப்படவேண்டிய அமைப்பு முனை அதனைத் தொடர்ந்த சோசலிச வுடன் எடுத்துக்காட்டியது. எ மாக்சிச லெனினிச அனுபவங்க புரட்சிகர மார்க்கத்தில் ஐக்கிய வர்க்கப் பிரிவினர்களையும் இணைத்தே இப் புதிய - ஜன இணைந்த சோசலிச அமைப்ை முடியும் என்ற முடிவை அறிக்கை

திய முதலாளித்துவ உரிமையாளர் Tளிகளும் மிக ஆடம்பரமாகச் சுக என்றனர்.
த அரசியல் அறிக்கையானது, இலங் மப்பின் தன்மையை ஒரு நவ கால லாளித்துவ அமைப்பாகச் சுட்டிக் கட்டிக்காப்பதில் பெரு முதலாளித் ன். பி. அரசாங்கம் தன் முனைப்பு டுத்துக்காட்டியுள்ளது. இவ்வாறு ளுக்கும், நவ காலனித்துவ- பிரபுத் தமிடையிலான முரண்பாடே இலங் பாடு என்பதையும் அறிக்கை தெளிவு பாட்டின் பொது எதிரியாக மக்கள் பரு முதலாளித்துவ யூ. என். பி. அர சியான யூ. என். பி. தன்னை மறைத் ம், சுதந்திரம், சமாதானம் என்பன களை முடுக்கிவிட்டுள்ளது. ஆதலால் சிகளும், சிறுமுதலாளித்துவ, தேசிய உழைக்கும் மக்கள் அனைவரும் இப் யப்பட்டு முன் செல்லவேண்டியதன் வற்புறுத்தியது.
கூறுவதாவது;- சுரண்டலும் அநீதி ளாதார அரசியல் அமைப்பு முறைக் ாட்ட அடிப்படையில் வென் றெடுக் ற புதிய ஜனநாயக அமைப்பும் அமைப்பும் என் பதை மிகத் தெளி பர்க்கப் போராட்ட அடிப்படையில் கள் எடுத்துக்காட்டும் வெகுஜனப் ப்படக்கூடிய சகல சக்திகளையும்'
ஓர் ஐக்கிய முன்னணி மூலம் நாயக அமைப்பையும் அதனுடன் பயும் வென் றெடுத்து நிலை நிறுத்த ந தெளிவுபடுத்தியது.

Page 6
உடனடிக் கடமை
இந் நீண்டகாலப் பணிக்க முன்னெடுத்துச் செல்லும் அே எதிர்நோக்கி நிற்கும் a-l-607 19நிற்கவேண்டியதன் அவசியத்ை வழியில் இன்று மக்களிடம் இ படை ஜனநாயக-தொழிற்ச நிலைநிறுத்துவதை உடனடிக் யது. இதனையே தேசிய ஜன துதல் என அர்த்தப்படுத்துகி டெடுத்து நிலைநிறுத்தும் பே சக்திகள் வெற்றி பெறுவதன் தேசிய சுதந்திரத்தையும் கட் தெளிவுரையையும் அறிக்கை ெ யான தேசிய ஜனநாயகத்தை 1 டத்தில் பல்வேறு தத்துவா கொண்ட அரசியல் சக்திகளும் திட்டத்தின் அடிப்படையில் எதிர்பார்க்கின்றனர் எ ன்பதை
தேசிய இனப் பிரச்சினை
மேலும் தேசிய இனப் பிரச் வானதும் தெளிவானதுமான இனங்களுக்கிடையிலான முரண் தான முரண்பாடல்ல. ஆனால் பிரதான தேசியப் பிரச்சினைய வடக்கு, கிழக்கில் யுத்த சூழல் னிப்பாக ஆராய்ந்தது. இலங்ை இந்திய வம்சாவழித் தமிழர்கள் பல்வேறு நிலைகளில் எதிர்நோ களின் தீர்வின்மையே தேசிய இ போராட்டமாகவும் வளர்ந்தது தமிழர்களின் அடிப்படை குடிய கப்பட்டது முதல் எண்பதுகளின் திற்கு கொண்டுவரப்பட்ட யான பல்வகைப் பாகுபாட்டுச் பாடுகளும், திட்டமிட்ட குடி
 

ன பாதையில் கட்சி கடும் முயற்சிகளை த வேளை நாட்டையும் மக்களையும் பிரச்சினைகளுக்கும் முகம்கொடுத்து தயும் அறிக்கை வலியுறுத்தியது. அந்த நந்து பறித்து அடக்கப்பட்டுள்ள அடிப் பக-மனித உரிமைகளை மீட்டெடுத்து கடமையென அறிக்கை வற்புறுத்தி நாயகத்தை மீட்டெடுத்து நிலைநிறுத் rறது, இத் தேசிய ஜனநாயகத்தை மீட் ாராட்டத்தில் ஜனநாயக முற்போக்கு முலமே தேசிய பொருளாதாரத்தையும் எழுப்பி பாதுகாக்க முடியும் என்ற காண்டிருந்தது. இவ் உடனடிக் கடமை மீட்டெடுத்து நிலைநிறுத்தும் போராட் ர்த்தங்களையும் கொள்கைகளையும் , வர்க்க சக்திகளும் பொது வேலைத் }க்கியப்படுவதையே நாடும்-மக்களும்
அறிக்கை தெளிவுபடுத்தியது.
*சினை பற்றி அரசியல் அறிக்கை 6i கொள்கையை முன்வைத்தது. தேசிய ண்பாடு இன்றைய இலங்கையின் பிர b இனப்பிரச்சினை கூர்மையடைந்து பாக வளர்ந்துள்ளதையும் அதன் மூலம் தொடர்வதையும் அறிக்கை மிக உன் கத் தமிழர், இலங்கை முஸ்லிம்கள், உள்ளடங்கிய தமிழ் பேசும் மக்கள் "க்கியுள்ள அடிப்படைப் பிரச்சினை }னப்பிரச்சினையின் தெருக்கடியாகவும் , 1948ம் ஆண்டு இந்திய வம்சாவழித் பியல் - அரசியல் உரிமைகள் பறிக் நடுப்பகுதியில் அரசியல் சாசனத் ஆறாவது திருத்தச் சட்டம் வரை சட்டங்களும், புறக்கணிப்புச் செயற் யேற்றங்களும் - நீர்ப் பயன்பாட்டில்
- தீ ை

Page 7
பாகுபாடுகளும், கல்வி, தொழில் கள் என்பனவற்றின் மோத்த இதுவே இன்றைய யுத்த சூழலை தகைய தேசிய இன நெருக்கடிக் காண முடியாது என்பதை வலிய சியல் தீர்வே யுத்தத்தை முடிவுக் தையும் சுட்டிக்காட்டியது. இவ் அ வார்த்தையே யதார்த்தபூர்வமா யும். இலங்கை அரசும் - அரசிய தலைப் புலிகளும் - ஏனைய தமி வும், இந்தியா தனது பிராந்திய வகையில் மூன்றாவது தரப்பாகவி பேச்சுவார்த்தை அடிப்படையிலா பிரச்சினைக்கு குறைந்த பட்சத் தீ வழிமுறையாகும் என அறிக்கை
இத் தீர்வானது வடக்கு-கிழ நிர்ணய உரிமை அடிப்படையில் பூரண அதிகாரம் கொண்ட இப்பிரதேச சுயாட்சியின் கீழ் ( பேணிப் பாதுகாக்கும் வகையில சுயநிர்ணய உரிமை அடிப்படைய வளர்ச்சிக்கு வழி ஏற்படுத்துவது ஏனையபிரதேசங்களிலும் வாழ்ந் வழங்கப்பட்டுள்ள பிரசாவுரிமை தேசங்களில் அவர்களுக்கான நி அடிப்படையில் சுயாட்சி உள்ள6 கான அதிகாரங்களை வழங்கி ந களது தனித்துவத்தையும் பொரு விருத்திகளை முன்னெடுத்துச் ெ வாகச் சுட்டிக்காட்டியது. தேசிய மேற் குறித்த விடயங்களை மிக ஏனெனில் அந்தளவிற்கு தேசிய டும், உயிர், உடமை இழப்புக்க கொண்ட யுத்த சூழலுக்குள் ே ளப்பட்டுள்ளதைக் கவனத்தில் ெ மையை வென்றெடுத்தல் என்ற கத்தை முன்னெடுக்கவேண்டியத இதற்கான போராட்டத்தில் த

வாய்ப்பில் இனக் கண்ணோட்டங் விளைவே தேசிய இனப் பிரச்சினை த் தோற்றுவித்துள்ளமையாகும். இத் த இராணுவ வழிகளின் மூலம் தீர்வு புறுத்திய அறிக்கை நியாயமான அர குக் கொண்டுவர ஒரே வழி என்ப ரசியல் தீர்வுக்கு முத்தரப்புப் பேச்சு ன நடவடிக்கையாக அமைய முடி ல் கட்சிகளும் ஒரு தரப்பாகவும், விடு ழர் அமைப்புக்களும் மறு தரப்பாக மேலாதிக்க நலனை முன்தள்ளாத பும் செயல்பட்டு முன்னெடுக்கப்படும் ான அரசியல் தீர்வே தேசிய இனப் iர்வைக் கொண்டுவர உள்ள சரியான
முன்மொழிந்தது.
க்கு இணைந்த பிரதேசத்தில் சுய த மிழ் த் தேசிய இனத்திற்கான பிரதேச சுயாட்சியை வழங்குவது முஸ்லிம் மக்களின் தனித்துவத்தைப் ான சுயாட்சி உள்ளமைப்புகளை பில் உருவாக்கி அவர்களது தனித்துவ அதேபோன்று மலையகத்திலும் துவரும் இந்தியவம்சாவழி மக்களுக்கு யைப் பூரணப்படுத்தி அவ்வப் பிர லத்தை வழங்கி சுயநிர்ணய உரிமை மைப்புக்களை உருவாக்கி அவற்றுக் டைமுறைப்படுத்துவதன் மூலம் அவர் 5ளாதார, கல்வி, சமூக, கலாச்சார சல்லவேண்டும் என அறிக்கை தெளி இனப் பிரச்சினையின் தீர்வுக்கான எளிதில் சென்றடைய முடியாது, இனப் பிரச்சினை சிக்கலாக்கப்பட் களையும், இரத்தவெள்ளத்தையும் பரினவாத-பாசிச ஆட்சியினால் தள் காண்ட அறிக்கை சுயநிர்ணய உரி நிலையில் பெரும் போராட்ட இயக் ன் அவசியத்தை வற்புறுத்தியது. மிழ் பேசும் மக்கள் மட்டுமன்றி சிங்
= t് =

Page 8
கிள் மக்களையும் அணிதிரட்டி( சுயநிர்ணய உரிமைக்கான பே வரையறை செய்து சுட்டிக்காட இத்து நிலைநிறுத்தும் ப்ோ வேண்டியதன் அவசியத்தை ଉ}, uar இரண்டாவது தேசிய மா 4ம் கடமையும் தேசிய ஜனந வதும் - சுயநிர்ணய உரிமையை செய்துள்ளதை அறிக்கை பட்ட
சர்வதேச நிலைமை
இன்றைய சர்வதேச நிலை அறிக்கையானது உலக மேலா க்க வல்லரசுகள் மூன்றாம் கொள்ளையடித்துச் செல்வதிலு ஆட்சிகளைத் தக்கவைத்துக்கெ வருவதனை விளக்கிக் காட்டியது அமெரிக்க ஏகாதிபத்தியமும் அ உருவத்தையும் நோக்கத்தையும் விட்டன. அதேவேளை இதே ச முறை தோல்வி கண்டு வருவதா விட்டுள்ளன. இன்று சோஷலிச டுள்ளமை உண்மைமேயாகும். நிலைமையும் சோவியத் யூனியன களும் உலக சோசலிச சக்திகளுக் திருப்பினும் இந்நிலைமை விரை பதில் அறிக்கை பூரண நம்பிக்
கான தற்போதைய நெருக்கடியி
சோவியத்யூனியனில் குருஷ்சேவ் பாதையேயாகும், அதன் உச்சநீ சேவ் தனது மோசமான செய தியை ஏற்படுத்தி வருவதுடன் சக்திகளுக்கு அடிபணிந்து மகிழ்! சுட்டிக்காட்டியது.
சோவியத் யூனியனும் கோ நடவடிக்கைகள் உலக மாக்ஸிஸ் லிச சக்திகளுக்கும் நெருக்கடிகளை
 

யே ஆகவேண்டும். அதுமட்டுமன்றி இச் ாராட்டமானது, ஏற்கனவே அறிக்கை ட்டிய தேசிய &னநாயகத்தை மீட்டெ ட்டத்துடன் இணைந்ததாகவும் இருக்க ற்புறுத்தியது. அதனையே நமது கட்சி நாடு இன்றைய உடனடித் தேவை ாயகத்தை மீட்டெடுத்து நிலை நிறுத்து வென்றெடுப்பதும் எனப் பிரகடனம் வர்த்தனமாகச் சுட்டிக்காட்டியுள்ளது.
மை பற்றிக் குறிப்பிட்ட அரசியல் திக்கத்திற்காக முயன்று வரும் மேலா உலக நாடுகளின் மூலவளங்களைக் ம் அந்நாடுகளில் தமக்கு வசதியான ாள்வதிலும் மிகக் கவனமாக இருந்து து. அண்மைய வளைகுடா யுத்தத்தில் தன் கூட்டணி நாடுகளும் தமது சுய உலக மக்களுக்கு அம்பலப்படுத்தி க்திகள் உலகில் சோசலிச அமைப்பு கவும் பெரும் பிரசாரத்தை முடுக்கி த்திற்கு நெருக்கடி உருவாக்கப்பட் கிழக்கு ஐரோப்பாவில் ஏற்பட்ட ல் இடம் பெற்று வரும் மாற்றங் கு தற்காலிகத் தளர்ச்சியைக் கொடுத் ாவான மாறுதலுக்கு உள்ளாகும் என் கை தெரிவித்தது. சோஷலிசத்திற் ன் பெரும் பங்கு வகிப்பது, அன்று தொடக்கிவைத்த நவீன திரிபுவாதப் லையாகவே இன்றைய கோர்பச் ம்பாடுகளின் மூலம் பெரும் அபகீர்த் அமெரிக்க - மேற்குலக ஏகாதிபத்திய வூட்டியும் வருகின்றார் என அறிக்கை
'ர்பச்சேவும் எடுத்துவரும் பன்முக லெனினிச இயக்கங்களுக்கும் சோஷ "த் தோற்றுவித்துவரும் அதேவேள்ை
ܚܡ 6

Page 9
சோஷலிச சீனத்தில் இடம் பெற்று அணிக்கக் ஆடிய வகையில் அமைந்து றுள்ளது. குறிப்பாக சீனாவில் இ வெளிநாட்டு உள்நாட்டு பிற்போக்கு "மாணவர் இயக்கம்” உரிய முறை கப்பட்டமையை அரசியல் அறிக்கை இச் சோஷலிஸ விரோத மாணவு தன்மை சீனமக்களாலும் உலக மக் பட்டதையும் அறிக்கை சுட்டிக் கா னிஸ்ட் கட்சி தனது வழிகாட்டும்கோ சித் தலைமை (2) மக்கள் ஜனநா: லிசப் பாதை (4) மார்க்ஸிஸ் & ெ என்பவற்றை உறுதி ாேக முன்னெடு வேற்று அதற்கான தனது ஆதர6ை இச் சோஷலிசப் போக்கிற்கு வலுவூ அல்பேனியா போன்ற சோஷலிச பாட்டிற்கான செயற்பாடுகளையும் யும் அரசியல் அறிக்கை வரவேற்ற
மேலும் இவ்வறிக்கை உலக ே றின் கொடுமைகளுக்கும் எதிராகவு ளுக்கு எதிராகவும் பல்வேறு வழிக வரும் அனைத்து விடுதலை இயக்க ஸ்க் கட்சி ஈள், ஸ்தாபனங்களுடனு பாட்டையும் பாட்டாளி வர்க்க பகிர்ந்து கொள்வதையும் பிரகடன உலக நாடுகளின் மக்களும் உலகின் ளும் புயலென எழுந்து தம் முன்ே ளித்துவ பிற்போக்கு சக்திகளை ஜார்கள் என்ற நம்பிக்கையை வெ அத்தகைய சர்வதேசப் போராட்ட இந் நாட்டு மக்களாகிய நாமும் 2 என்ற திடசங்கற்பத்தினையும் வெ
கட்சிப் பெயர் மாற்றம்
கட்சியின் தற்போதைய பெய
(இடது) என்ற பெயரை இவ் இ புதிய - ஜனநாயக கட்சி எனப் ே

வரும் நிகழ்வுகள் மிக நம்பிக்கை துள்ளதையும் அறிக்கை வரவேற் இரண்டு வருடங்களுக்கு முன்பு சக்திகளால் முன் தள்ளப்பட்ட யில் இனங்காணப்பட்டு அ.கி மனப் பூர்வமாக வரவேற்றது. பர் இயக்கத்தின் பிற்போக்குத் களாலும் நன்கு இனங்காணப் ட்டியது. மேலும் சீனக் கம்யூ "ட்பாடுகளாக (1) கம்யூனிஸ்ட்கட் பக சர்வாதிகாரம் (3) சோஷ லணினிஸம் மா சேதுங் சிந்தனை த்து வருவதை அறிக்கை வர வயும் தெரிவித்துக் கொண்டது. பூட்டுவதுபோல கோரியா, கியூப நாடுகளின் சோஷலிச உறுதிப் அவற்றின் நடவடிக்கைகளை gila
மலாதிக்க வல்லரசுகளுக்கும் அவற் ம் பிராந்திய மேலாதிக்க சக்திக ளிலும் வடிவங்களிலும் போராடி ங் களுடனும் மாக்ஸிஸ லெனினி /ம் அறிக்கை தனது ஒருமைப்
சரிவதேசிய உணர்வுகளையும் ாம் செய்து கொண்டது. மூன்றாம் அடக்கி ஒடுக்கப்பட்ட மிக்க ன உள்ள ஏகாதிபத்திய முதலா முறியடித்து தூக்கிவீசி முன் சேல் ஸ்ரிப்படுத்திய அரசியல் அறிக்கை ப் பெரும்படை அணிவகுப்பில் டறுதியாக இணைந்து நிற்போம் ஒளிப்படுத்தியது.
ரான இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி ரண்டாவது தேசிய மகா நாடு பெயர் மாற்றம் செய்து கொண்
7 -

Page 10
டது? அதற்கான காரணத்தை வி னிஸ்ட் கட்சி என்ற பெயர் பலவ, பினை அறிக்கை எடுத்து விளக்கிய வாதத்தாலும், அதி தீவிர ஒருமுனை தப்பட்ட மேற்படி பெயரில் பிளவு ருமே கம்யூனிஸ்ட் கட்சி என்ற மேலும் இன்றைய சூழலில் பரந்த தேவையாலும் புதிய ஜன நாயக கையை முன்வைத்திருப்பதாலும் பு பெயர் முற்றிலும் பொருத்தமான பெயரை ஏகமனதாக ஏற்றுக் கொ
இவ் இரண்டாவது தேசிய மா நாட்டின் முடிவில் புதிய மத்தியகுழு திய குழு தோழர் சி. கா. செந்தில் செயலாளராகவும், தோழர் இ. த அமைப்பாளராகவும் தோழர் சோ. ளாளராகவும் தேர்ந்தெடுத்துக் கெ.
இவ் இரண்டாவது தேசிய மா யகம், கொழும்புப் பிரதேசங்களில் ளில் இருந்தும் பிரதிநிதிகளும் கொண்டனர். மாநாட்டின் அரசிய வகையில் 'இன்றைய அரசியல் நிலை என்னும் தலைப்பில் 5. 5. 91 பிற்பக சேவை சங்க மண்டபத்தில் பகிரங்க இடம் பெற்றது.
தேசிய ஜனநாயகத்தையும் - ச-ய வென்றெடுப்போம்.
புதிய ஜன நாயகம் புதிய வாழ்வு
இ. தம்பையா தேசிய அமைப்பாளர்
கொழும்பு, 6. 5. 1991.
புதிய ஜன நாய
26/ 74, வைத்தி
தெஹிவை
-- 8 -

ளக்குகையில் இலங்கையில் கம்யூ ழிகளாலும் சீரழிக்கப்பட்டமை பது'. பாராளுமன்ற சந்தர்ப்ப - வா தத் தாலும் கொச்சைப்படுதி களுக்கு உள்ளான சகல பிரிவின பெயரைக் கொண்டிருந்தனர். ஐக்கிய முன்னணி கட்டப்படும் அமைப்பைப் பெறும் கொள் திய ஜனநாயக கட்சி என்ற எதென்றே மகாநாடு மேற்படி
ண்டது.
"நாடு தனது இரண்டு நாள் மா வைத் தெரிவு செய்தது. புதிய மத் வேல் அவர்களைப் பொதுச் தம்பையா அவர்களை தேசிய - தேவராஜா அவர்களை பொரு பண்டது.
நாட்டிற்கு வடக்கு கிழக்கு, மலை இருந்தும் ஏனைய மாவட்டங்க பார்வையாளர்களும் கலந்து ல் முடிவுகளை வெளிப்படுத்தும் பயும் இலங்கையின் எதிர்காலமும்" லில் கொழும்பு அரசாங்க லிகிதர் - அரசியல் கருத்தரங்கு ஒன்றும்
ப நிர்ணய உரிமையையும்
உவ நோக்கி முன் செல்வோம்!
சி. கா, செந்திவேல்
பொதுச் செயலாளர் க கட்சி தியா வீதி,
ள்.

Page 11
ε, L6οτις வே
1. தற்போதைய ஜனநாயக விரோ,
கள் விரோத, தேச விரோத யூ. ( பேரினவாத-பாசிஸ்ட் அரசை சியல் கட்சிகளையும்-ஸ்தாபனங் முன்னணி ஒன்றினை உறுதியான அடிப்படையில் கட்டி எழுப்பி
அணிதிரட்டி சக்தி மிக்க வெகுஜ னெடுப்பது. இப் பொது வேலை தேசிய ஜனநாயகத்தையும்-சுய றெடுத்து நிலைநாட்டுவதாக அ
சக்திமிக்க வெகுஜனப் போராட்
லிருந்து அகற்றப்படும் யூ என் நீதியானதும் நியாயமானதுமான மூலம் தேர்ந்தெடுக்கப்படும் ஒர் நிறைவு செய்வதற்கு ஏற்ற வழிவி
ஜனநாயகத் தேர்தல் மூலம் தே
நிதிகள் ஓர் தேசிய திர்ணய சை ல8மைப்புக்குப் பதிலான புதிய கொள்ளல் வேண்டும். அவ்வரசி நிறைவேற்று அதிகாரங்கொண்ட மக்கள் பிரதிநிதிகள் சபைக்கு வழங்கக்கூடிய வகையில் அடைவே, தேசிய இனங்களுக்கிடையிலான சகல மக்களுக்கும் சமத்துவத்தை படை மனித உரிமைகளையும் .ே யில் உருவாக்கிக் கொள்ளப்படே

லைத்திட்டம்
த, தொழிலாளர் விரோத, மக் என். பி. பெரு முதலாளித்துவஎதிர்த்து நிற்கக் கூடிய சகல அர பகளையும் உள்ளடக்கிய பொது எ பொது வேலைத்திட்டத்தின் அதன் தலைமையில் மக்களை ஜனப் போராட்டங்களை முன் த்திட்டத்தின் பிரதான அம்சம் நிர்ணய உரிமையையும் வென் மையவேண்டும்.
டங்களின் மூலம் ஆளும் அரங்கி பி. அரசாங்கத்தின் இடத்தை சுதந்திர பொதுத் தேர்தல் ஜனநாயக அரசாங்கத்தினால் கைகளை ஏற்படுத்தல்,
ர்ந்கெடுக்கப்படும் மக்கள் பிரதி பை மூலமாக இன்றைய அரசிய அரசியலமைப்பை உருவாக்கிக் iயலமைப்பானது தற்போதைய - ஜனாதிபதி முறையை ஒழித்து த அதி உயர் அதிகாரத்தை துடன், மக்கள் நலன். தேசநலன், இணக்க நலன் அடிப்படையில் தயும், ஜனநாயகத்தையும், அடிப் த்தரவாதம் செய்யக்கூடிய வகை வேண்டும்,
سستے 9

Page 12
தற்போது நடைமுறையில் 2. கரவாதத் தடைச் சட்டம், அ திருத்தச் சட்டம். அத்தியாவ களை ஒடுக்கும் நோக்கிலான ப அனைத்து ஆட க்கு முறைச் சட் ம்ே. அத்துடன் சகல வகை சr ஷப் படைகளும் கலைக்கப்பட கப்பட்டுள்ள அளவுக்கு மீறிய . ஒழிக்கப்படல் வேண்டும். அ:ே முகாம்கள், இராணுவ முகா அனைத்திலும் தடுத்துவைக்கப் வரையும் நிபந்தனையின்றி வி
* 1977ஆம் ஆண்டுக்குப் பின் g தொழிற்சங்க விரோத நடவ உரிமை மீறல்களையும் விசாரி நியமிக்கப்பட்டு tuJnrpool J Loĝo Loĝö, படல் வேண்டும். இவ் விசாரை கொல்லப்பட்டும், SfT6ð7 TT ft) வெளியிடப்படுவதுடன் பா! நஷ்ட ஈடும், புனர்வாழ்வும் வ குற்றவாளிகள் எத்தரத்தை 2
கள் தண்டிக்கப்படல் வேண்டு
தேசிய இனப் பிரச்சினைக்கு
தீர்வு முத்தரப்புப் பேச்சுவார், சகல நடவடிக்கைகளும் தாம டும். இத் தீர்வானது சுயநிர் அதிகாரம் கொண்ட வடக்குகான பிரதேச சுயாட்சியா கல: வழி மக்கள் ஆகியோருக்கான வும் கொண்டிருப்பதுடன் இ உறுதியையும் உத்தரவாதத்ை மேலும் வடக்கு-கிழக்கில் தே கோர யுத்தத்தினால் பாதிக்க தொழில் இழப்புக்களைப் பெற நஷ்டஈடும்-தகுந்த புனர்வாழ் வழங்கி அவர்களை இயல்பு 6
ஈல :(

ள்ேள அவசரகாலத் சட்டம், பயங் ரசியல் அமைப்புக்கான ஆறாஃது சிய சேவைகள் சட்டம், மாணவர் ல் தலைக்கழகச் சட்டங்கள் போன்ற ட்டங்களையும் உடன் அகற்ற வேண் சர்ந்த துனைப் படைகளும்-விசே ட்டு ஆயுதப் படைகளுக்கு வழங் அதிகாரங்கள் அனைத்தும் இல்லாத $ୱିୟfଶନ୍ଧ, ଶit சிறைச்சாலைகள், தடுப்பு ம்கள், விசாரணைக் கூட நீ க ள் பட்டுள்ள துரசியல் கைதிகள் அனை டுேதலை செய்தல் வேண்டும்.
டம்பெற்றுவத்து ஐ ன த T ய கடிக்கைகளையும், அடிப்படை மனித 'ப்பதற்கான ஆணைக்குழு ஒன்று ற விசாரணைகள் மேற்கொள்ளப் ணயில் முழுநாட்டிலும் ஏற்கனவே ம்போயுள்ளவர்களின் விபரங்கள் திக்கப்பட்டவர்களுக்குப் போதிய ழங்கப்படவேண்டும். அதேவேளை உடையவர்களாக இருப்பினும் அவர்
l) .
நியாயமான ஓர் இடைக்காலத் த்தை அடிப்படையில் காண்பதற்கு தமின்றி முன்னெடுக்கப்படல்வேண் னக உரிமை அடிப்படையில் பூரண கிழக்கு இணைந்த பிரதேசத்திற் ம்; முஸ்லீம் மக்கள், இந்தி: வம்சா * சுயாட்சி உள் இா:ை ப்புக்களாக ஜ: அரசி:லகைப்பு வாயிலாக }தயு கொண்டிருக்க வேண்டும், ாடர்ச்சியாக இடம்பெற்றுவந்த ப்பட்டு உயிர், உடமை, இருப்பிடம், bற அனைத்து மக்களுக்கும் பூரண வையும் குறுகிய கால எல்லைக்குள் வாழ்க்கைக்குத் திரும்பச் செய்வது
جيستحمايو 9

Page 13
7.
வாழ்க்கைச் செலவைக் கட்டு உயர்வை வழங்கி தொழிலான உத்தியோகத்தர்கள் உட்பட து வாழ்க்கைத் தரத்தினை
நடவடிக்கைகளையும் மேற்கொ
8. திட்டமிட்ட பாரிய கைத்தொழ
羅む。
.
உரிய அடிப்படைக்களை உருவா விவசாய, சிறுஇசைத்தொழில் உ மையும் கொடுத்து விவசாயிகளு களுக்கும் உரிய வாய்ப்புக்களை சாய அபிவிருத்திக்கான 6. களுக்கிடையிலும் சமத்துவ ஆேண்டு: . இதன்மூலம் ெ வளம் ஏற்றுமதி செய்யப்படுவது வருவதுடன் திட்டமிட்ட தே வானது துரிதகதியில் விருத்திபெ. களை ஏற்படுத்துவது.
ஏற்றுமதி இறக்குமதி உட்பட
களின் தாராள சுரண்டலுக்கும் தார வளர்ச்சியைச் சிதறடித்து யாக வைத்திருக்கும் அவர்களில் கொள்கைக்குத் தகுந்த கட்டுப் பொருளாதாரத்தை ஸ்திரமாக் பத்திகளும் சிலுகைத்தொழில் ( னை :ாவும் கூட்டுறவு அமை ஊடாக செயற்படுவது. இதற் பொருளாதாரக் கொள்கை&ய
தோட்டத் தொழிலாளர்களுக்கு நடைமுறைப்படுத் தி தேசிய துறையினரைவிட தனி ஒரு பி போதைய முறையை ஒழித்து; குரிமை என்பனவற்றை நடைமு வழங்கப்படுவதில் காட்டப்படு ஒழித்து; மற்:ம் வசிப்பிட: , சு மிகுந்த அக்கறையுடன் விரிவுப
நாட்டின் மொத்த எண்ணிக்ை கும் பெண் 8ள் சகல துறைகளி யிலான பாகுபாடுகளு & கும் ஒ நடவடிக்கைகளை எடுத்து பெ துவ நிலைக்கும் உறுதியான ெ
 

ப்படுத்தி, அதற்கேற்ற சம்பள ர்கள், ஊழியர்கள், ஆரசாங்க அனைத்து உழைக்கும் மக்களின உயர்த்திப் பாதுகாக்க 6 rei Ganr ள் வது .
939, sí96.ieffruu அபிவிருத்திக்கு க்கி முன்னெடுக்கும் அதேவேளை ற்பத்திகளுக்கு ஊக்கமும் முதன் க்கும் சிறு கைத் தொழிலாளர் ழங்க வேண்டும். தொழில், விவ ாய்ப்புக்கள் சகில் பிரதேசங் அடிப்படையில் வழங்கப்படல் வளிநாடுகளுக்கு நமது மனித து ஆகக் குறைந்த மட்டத்துக்இ இய பொருளாதார வளர்ச்சி ற்று பலம்பெற உரிய நடவடிவிகை
. அந்நிய பல்தேசிய நிறுவனங் , திட்டமிட்ட தேசிய பொருனா நமது நாட்டைத் தமது சந்தை * திறந்த பொருளாதாரக் கதவு ாட்ட்ை விதித்து நமது தேசிய கி முன்னெடுப்பது. விவசாய உற் முயற்சிகளும் கொள்வனவு, εί ό ப்புகளை உருவாக்கி அவற்றின் கென ஒரு திட்டமிட்ட தேசிய
வகுத்துக்கே உள்வது
5 ATதச் சம்பளத் திட்டத்தை y ற் வில் அரச க்க, 563furt ரிவினராக நடத்தப்படும் தற் அவர்களது பிரஜாவுரிமை, வாக் முறையில் பூரணப்படுத்தி; நிலும் க் திட்டமிட்ட பாகுபாட்டை காதாரம், கல்வி வாய்ப்புக்களை
டுத்தி விருத்தி செய்தல்.
கயில் அரைப்பங்கினராக விளங் லும் இரண்டாந்தர அடிப்படை டுக்கல்களுக்கும் எதிராக உரிய ண்களின் நலவுரிமைகளுக்கும் சமத் சயற்பாட்டினை முன்னெடுப்பது.

Page 14
丑2。
13.
விஞ்ஞான தொழில் நுட்பக் 4 விருத்தி செய்து அவற்றை தெ இணைத்து தேசிய பொருளாத துே. அத்துடன் சமூகநல விரு சமூக உணர்வையும்-மனித நேய மான திட்டமிட்ட தேசிய கல்: வர்க்க, மத, மொழி, சாதி, ப அப்பால் வகுத்து முன்னெடுத் கலாசார விழுமியங்களின் நல்: காத்து புதிய சூழலில் விரு தேசிய கலாசாரக் கொள்கை பதுடன் நச்சுத்தனம் கொண்ட கள் அனைத்தையும் தடுத்து தி
எண்பதுகளில் இருந்து தனியா படையில் அரசாங்க, கூட்டுத் இருந்து வெளிநாட்டு-உள்நாட்டு சகல துறை நிறுவனங்களும், பட்டு அவை தகுந்த முறையில் வேண்டும். அதே வழியில் சு போன்ற அத்தியாவசிய துறை
லாப நோக்குடைய நடைமுறை
சார்ந்த நடைமுறைக் கொள்ை
4.இன்றைய சமூக நிலை (சாதி, இ
15.
மாக நாட்டின் எப்பகுதியிலேஐ கள் பிரிவினர் உரிய முறையில் சமூக, பொருளாதார, கல்வி ( வடிக்கைகள் மேற்கொள்ளப்ப.
தற்போதைய யூ என். பி. s மேற்குலகு சார்ந்த வெளியுறவு பட்டு உறுதியான நடுநி ைகூக் ( டும். அதேவேளை உலக மேலி பிராந்திய மேலாதிக்க நோக்க இருக்க sேண்டும், உலகின் அட அவர்களின் விடுதலைப் போராட ஐக்கியப்படுவதுடன் இந்திய உட களது சமூக நீதிக்கும் விடுதலை எமது ஒருமைப்பாட்டை வளர் வேளை மூன்றாம் உலக நாடுகளி தேசிய சுதந்திரம் தேசிய பொ ( காக முன்னெடுக்கும் சகல முய கும் எமது வெளியுறவுக் கொள் பதை உறுதிசெய்து கொள்ளல்ே
2

கல்வியை மாவட்டங்கள் தோறும் ாழில், விவசாய விருத்தியுடன் ார வளர்ச்சிக்குப் பயன்படுத்து த்திக்குப் பங்காற்றக்கூடியதும்; ப் பண்புகளை வளர்க்கக்கூடியது விக் கொள்கை ஒன்றினை இன 1 ல், பிரதேச வேறுபாடுகளுக்கு நல். சகல இன மக்களினதும் லம் சங்கள் அனைத்தையும் பாதி த்திசெய்து முன்னெடுக்கக்கூடிய ஒன்றினை வகுத்து முன்னெடுப்
விதேசிய கலாசார ஊடுருவல் றுத்துவது.
ர் மயமாக்கல் கொள்கை அடிப் $தாபன கூட்டுறவுத்துறைகளில் பெருமுதலாளிகளிடம் கையளித்த நிலங்களும் மீளக் கையேற்கப் இயங்க வழிவகை செய்யப்பட ல்வி, சுகாதாரம், மருத்துவம் களில் புகுத்தப்பட்ட தனியார் p ஒழிக்கப்பட்டு மக்கள் நலன் க பின்பற்றப்படல் வேண்டும்.
|ன, பிரதேச, வர்க்கம்) காரண லும் காணப்படும் பின்தங்கிய மக்
இனங்காணப்பட்டு அவர்களது மேம்பாட்டிற்கான உடனடி நட
ல் வேண்டும்.
அரசு பின்பற்றிவரும் முற்றிலும் க் கொள்கையானது கைவிடப் கொள்கை பின் பற்றப்படல்வேண் ாதிக்க சக்திகளுக்கு எதிராகவும், த்திற்கு எதிராகவும் விழிப்புடன் க்கி ஒடுக்கப்படும் க்ேகளுடனும்ட்டங்களுடனும் மிக நெருக்கமாக கண்டத்தின் மக்களுடனும் அவர் க்குமான போராட்டங்களுடனும் த்துக்கொள்ளல் வேண்டும். அதே ன் ஐக்கியத்திற்கும்அவர்கள்த மிது ருளாதார வளர்ச்சி என்பவற்றுக் 1ற்சிகளுக்கும் போராட்டங்களுக் கையானது பக்கபலமாக இருப் வேண்டும், . ܦ

Page 15


Page 16
ষ্ট্রেঞ্চ---
 
 

20 || DA?4 STREET COLONISBO 42