கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஒழுக்க நெறிக் கோவை

Page 1
பூரீலங்கா மு
ஒழுக்க ெ
(அரசியல் அதி உயர் பீ சகல அங்
பொதுவ
கட்சிப் பிரதிநிதி அரசியல் அதி உt
6îGJ LLD
கட்சிப் பிரதி
தனியா முஸ்லிம் அ வழிகாட ஒருங் தாறு 51, Go) IIT கெ
 

ஹிர்றஹற்மா னிர்றஹறிம்
ஸ்லிம் காங்கிரஸ் நறிக் கோவை
டத்தினால் அங்கீகரிக்கப்பட்டது) கத்தவர்களுக்கும்
ானவற்றையும்
கள் குழு. செயற்குழு பர்பிட உறுப்பினர்களுக்கு
ானவற்றையும்
நிதிகள் குழுவுக்கு
னவற்றையும் |ங்கத்தவர்களுக்கு ட்டிகளையும் கிணைத்தது mb6m)6) Tib
5ஸோல் லேன், ாழும்பு-02.
N

Page 2


Page 3
pலங்கா முஸ் ஒழுக்க நெ
பகுதி öF5G) éIÉlöjjeliÍög
ழரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் இக்கட்சியில் இருப்பது தமக்குப் என்றும் இக்கட்சி பிரதிநிதித்துவ பொறுப்பாகவே இக்கட்சியின் அ ஒவ்வொரு அங்கத்தவரும் தமது உறுதி மொழி செய்து கொள்ள
கட்சியின் தலைமைப் பீடத்ததை கட்சியின் தலைமை உயர்படி நி செலுத்த வேண்டும்.
கட்சியின் தீர்மானங்களும் அங்கத்தவர்களினதும் மொத்த கொள்ள வேண்டுமென்பதுடன் அ வெளியிடுவதும் மாற்றமா அங்கத்துவத்தகைமையை என்பதையும அறிந்து கொள்ள
கட்சியின் ஆரம்ப, சிரேஷ்ட
பொறுப்பான பதவிகளில் இரு வந்த பதவிகள், அந்தஸ்துகளில் நடாத்த வேண்டுமென்பதுடன், செய்வதற்கு மனமுவந்து உத6
கட்சியில் ஒருவர் அங்கத்தவராக அங்கத்தவராக இருக்கும் ஒருவ காரணங்களையும் ஒவ்வொரு
வைத்திருப்பது அத்தியாவசிய
கட்சியின் யாப்பையும், கட்சி நெறிப்படுத்தும் விதமுறைகளை
நெறிக் கோவையையும் தெள
அவசியமானதாகும்.

லிம் காங்கிரஸ் ரிக் கோவை
ஒன்று šgrb GlungsurTENENGI:
) மட்மே தமது கட்சி என்றும்,
பெருத்த மகிழ்ச்சியும், கெளரவமும்
ப்படுத்தும் மக்களின் நம்பிக்கைப்
ங்கத்துவம் தரப்படுகிறது என்றும்
னெச்சாட்சியிடமும், இறைவனிடமும்
(86u60ÖT(Bb.
5 கண்ணியப்படுத்தி நேசிப்பதுடன், லையைக் கெளரவப்படுத்தி அன்பு
முடிவுகளும் மக்களினதும் நன்மைக்கே என்பதில் நம்பிக்கை வற்றுக்கு மாற்றமான கருத்துகளை கச் செயற்படுவதும் கட்சி இழக்கச் செய்யும் குற்றமாகும் (3665506ub.
அங்கத்தவர்களையும், கட்சியின்
பவர்களையும் கட்சி காரணமாக இருப்பவர்களையும் கண்ணியமாக அவர்கள் தமது கடமைகளை
செய்யவேண்டும்.
இருப்பதற்குரிய தகைமைகளையும், அங்கத்துவத்தை இழப்பதற்குரிய அங்கத்தவரும் முற்றாய் அறிந்து ாக கடமையாகும்.
ன் பல்வேறு நடவடிக்கைகளை பும், வரையறைகளையும், ஒழுக்க வாகத் தெரிந்து வைத்திருத்தல்

Page 4
1O.
11.
12.
13.
ஒரு அங்கத்தவர் கட்சிக்கு ஏதும் ஓர் அங்கத்தவ வாக்குறுதிகளையும் நிை அங்கத்துவப் பண்பு என் தீர்மானித்தாலன்றி, அவ அங்கத்துவத்தை இழக்க ஒவ்வொரு அங்கத்தவ அவசியமாகும்.
கட்சியின் அழைப்புக்கும், முக்கியத்துவமும், முன்னு
கட்சியின் வளர்ச்சிக்காக சி
பொருளுழைப்பு நேர ஒது
பங்களிப்பைச் செய்ய வே
கட்சிக்காக அங்கத்தவர்கை அமைப்பதிலும், பிரச்சா செய்தித்தாள், பிரசுரங்கள். என்பவற்றைப் பிரபல்யப்ப( மயப்படுத்துவதிலும் மும்மு
கட்சியின் நிதியைத் திர ஆதனங்களை அன்பளி முன்னனுமதியுன் கட்சிக்கா கைத்தொழில், விவசாயம், ப நடாத்தவும் முயற்சிக்க விே
கட்சி வளர்ச்சிக்கு உதவக்சு ஆய்வுகள், விமர்சனங்கள்
வேண்டும்.
கட்சி வேண்டுமிடத் து
தொண்டுகளையும் தியாகங்க

க் கொடுத்த வாக்குறுதிகளையும், ர் சார்பில் கட்சி கொடுத்த றவேற்றுவது அவ்வங்கத்தவரின் பதையும், கட்சி வேறுவிதமாகத் ற்றிற்கு மாற்ற நடப்பது கட்சி F செய்யும் பண்பு என்பதையும் நம் அறிந்து வைத்திருப்பது
நடவடிக்கைகளுக்கும் எப்போதும் மையும் கொடுக்கப்பட வேண்டும்.
ந்தனை உழைப்பு, உடலுழைப்பு, க்கீடு என்பனவற்றில் கணிசமான ண்டும்.
ளைத் திரட்டுவதிலும், கிளைகளை ரழ் செய்வதிலும். கட்சியின் வெளியீடுகள், பதிவுநாடாக்கள் நித்தி கட்சியை மேலும் மக்கள் ரமாய் உழைக்க வேண்டும்.
ட்டுவதில் அசையும், அசையா ப்புச் செய்யவும், கட்சியின் 5 சுயமான வியாபாரம், வர்த்தகம், ண்ணை முயற்சிகளைத் தொடங்கி |ண்டும்.
டிய இரகசிய, பரகசிய தகவல்கள்,
என்பவற்றை கட்சிக்கு அறிவிக்க
கட்சிக்காக எந்தவிதமான ளையும் செய்ய முன்வரவேண்டும்.

Page 5
14.
15.
16.
17.
18.
19.
கட்சியின் சக அங்கத்தவர்கள் போலப் பாவித்து நடந்து ெ துக்கங்களில் கலந்து கொள்ள வேண்டும்.
சக அங்கத்தவர்கள் அ முன்னேற்றமடைவதற்கு தம் ளையும், உதவிகளையும் வழ
சக அங்கத்தவர்களின் குற்றா வளர்த்துக் கொள்வதுடன் சக எழும் பிரச்சினைகளில் நி வைக்கவேண்டும்.
கட்சியின் நற்பெயருக்கு அபகி ஏதும் அங்கத்தவர் அறிந்தோ முற்படுகையில். அவருக்கு
புத்திமதிகளைச் சொல்லி, அ6 பாடுபடுவதுடன், அவர் தொடர் ஈடுபட்டால் அதுபற்றி உடன மாகாணத் தலைவர்களு செயலாளருக்கும் எழுத்துமூ
கட்சியைப் பிளவுபடு: செயற்படுபவர்களை கட்சிய நயவஞ்சகத்தன்மையை
நயவஞ்சகர்களோடு தொ எச்சரிக்கயைாக இருக்கவே
கட்சிப்பதவிகளுக்காகவோ, கவோ அந்தஸ்துகளுக்கா மக்களிடத்தும் அங்கத்தவர் சூது, வஞ்சகம், கபடம், தந் விஷயங்களிலிருந்து அங்க இருக்க வேண்டுமென்பது இறைவனின் நாட்டமாக ஏற்

ள உடன்பிறந்த சகோதரர்கள் காள்வதுடன் அவர்களது சக, தைக் கடமையாக்கிக் கொள்ள
|வர்களது வாழ்க் கையில் Dாலான சகல ஆலோசனைக குவதில் ஆர்வங்காட்டவேண்டும்.
களை மன்னிக்கும் சுபாவத்தை அங்கத்தவர்களுக்கு மத்தியில் தானத்தோடு சமரசம் செய்து
த்தி உண்டு பண்ணும் வகையில் அறியாமலோ நடந்து கொள்ள சாந்தமான முறையில் நல்ல வரை நல்வழிக்குக் கொண்டுவரப் ந்தும் அவ்வாறான கருமங்களில் டியாக அவர் பிரதேச, மாவட்ட க்கும் கட்சியின் பொதுச் லம் அறிவிக்க வேண்டும்.
தும் எண் ணங் கொணி டு பிடம் காட்டிக் கொடுப்பதுடன், அடையாளங் காண்பதிலும், டர்பு கொள்வதிலும் மிகவும் ண்டும்.
கட்சி மூலமான பதவிகளுக்கா வோ கட்சியுள்ளும், வெளியே ள் போட்டியிடும் போது பொய், ரம், மோசடி, தாக்குதல் போன்ற தவர்கள் முற்றாய்பரிசுத்தமாய் ன், போட்டியின் முடிவுகளை துக்கொண்டு கசப்பு,

Page 6
2O.
21.
22.
23.
குரோதம், அடுத்துக்கெடுத் செய்தல், கட்டுக்கதைப அங்கத்தவர்களும் தம்பை
கட்சியின் நலனுக்கும்,
வேண்டிய நிலைக்கு ஒரு கொள்ளும் போதும் அல்ல தள்ளப்பட்டுள்ளதாய் ஏடு அங்கத்தவர் கட்சியின் வந்த பதவிகள் அந்தஸ்து கையளிப்பதாக இதன்மூல செய்வதுடன், அவற்றைக் தாமாய் விலகினாலும்
அவர்கட்சியிலிருந்த கால பேணுவதாக சத்தியம் :ெ
கட்சியிலிருந்து சுயலாப கட்சியினால் விலக்கப்பட்( திரும்பியுள்ளவர்களிடம் க சம்பந்தமாயும் தொடர்பு ளை பகிரங்கமான இடங்களி தவிர்த்துக்கொள்ள வேண்
நாளாந்த வாழ்க்கையில் பொருளாதார ரீதியான நற்பெயருக்குக் களங்கம் கொள்வது கட்சி அங்க குற்றமாகக் கருதப்படும்.
ஒவ்வொரு அங்கத்தவரும் முறை. அல்லது சமய கடப்பாடுகளையும், விதிகை நெறி முறைகளையும்
வரவேண்டுமென்பதுடன், ! வகையில் அவற்றை மீறி கட்சியிலிருந்து அவரை ச மீது விலக்கக் கூடிய பெ(

தல், பழிவாங்கல், பிரபல்யமிழக்கச் ப்பல் போன்றவற்றிலிருந்து சகல ப்பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.
தற்பெயருக்கும் மாற்றமாக நடக்க அங்கத்தவர் தம்மைத் தள்ளிக் து கட்சியினாலேயே தாம் அவ்வாறு த்துக் கொள்ளும் போதும் அந்த பதவிகளையும், கட்சி காரணமாய் களையும், நலன்களையும் கட்சிக்குக் ம் ஏற்றுக் கொண்டு சத்திய உரை
கையளித்த பின் கட்சியிலிருந்து கட்சியினால் விலக்கப்பட்டாலும் த்தின் கட்சியின் இரகசியங்களை Fய்யவேண்டும்.
ம் காரணமாய் விலகி அல்லது B கட்சியின் நலனுக்கு மாற்றமாய் கட்சி தொடர்புடைய எந்த விடயம் பத்துக் கொள்ளக்கூடாது என்பதுடன் லி அவர்களை உபசரிப்பதைத்
டும்.
எழும் சமய, சமூக, அரசியல், பிரச்சினைகளில் கட்சியின் ஏற்படுத்தும் வண்ணம் நடந்து ந்துவத்தைப் பெரிதும் பாதிக்கும்
தாம் பின்பற்றும் ஆத்மீக வாழ்வு ம் கூறும் கடமைகளையும் , ளயும், வழிகாட்டிகளையும், ஒழுக்க கணி டிப்பாக கடைப்பிடித்து ட்சியின் நற்பெயரைப் பாதிக்கும் ரு அங்கத்தவர் நடந்து கொள்வது ருக்க முறையான விசாரணையின் ங் குறுறமாகக் கருதப்படும்.

Page 7
அரசியல் அதி உயர்பீட அங்கத்தவர்
சகல அங்கத்தவர்களுக் இவ்வங்கத்தவர்களுக்கும் மேற்சொன்ன குழுக்க கண்டிப்பாக அனுசரிக்க
கட்சியின் கெளரவமும், பழக்க வழக்கங்க 6 நற்பணி புகளிலும் ெ இவ்வங்கத்தவர்கள் 8 நடவடிக்கைகளில் கட்சிய அபகீர்த்தி ஏற்படாவண்ணி
கட்சியின் தலைமைத்து கொள்ள வேண்டுமென்ப கட்டுப் பொறுப்பில் மு வேண்டும்.
கட்சியின் தீர்மானங்கள் கட்சிக் குழு மட்டத்தி கருத்துச் சுதந்திரத்தை என்பதுடன் விவாதங்களி எவ்வாறாயிருப்பினும் ஆ செயல்பட வேண்டுமெ கருத்துக்களை பின்னரு அங்கத்துவத்தையும் ச8 குற்றமாகுமென ஏற்றுக்
குழு மட்டத்தின் விவ வேண்டுமென்பதுடன், ெ நடவடிக்கைகளும் ,
பணிப்புரைகளும் இரக

செயற்குழு, மக்கள் பிரதிநிதிகள் குழு ளுக்குப் பொதுவானவை.
குதி இரண்டு
கும் பொதுவான ஒழுக்க நெறிகள் முற்றாய் ஏற்புடைத்தாகும் என்பதுடன் ரின் அங்கத்தவர்கள் இவற்றைக்
வேண்டும்.
நற்பெயரும் இவ்வங்கத்தவர்களின் ரிலும் , அணுகுமுறைகளிலும் , பரிதும் தங்கி இருப்பதனால் , மய, சமூக, அரசியல் ரீதியான பின் நற்பெயருக்கோ, பிரபல்யத்துக்கோ ணம் நடந்து கொள்ள வேண்டும்.
வத்துக்கு பூரண வீசுவாசமாக நடந்து துடன் கட்சியின் உயர் அதிகாரத்தின் ழு நம்பிக்கை வைத்துச் செயற்பட
V
-مرN"
முடிவுகள், பணிப்புரைகள் என்பன ல் விவாதிக்கப்படும் போது முழுக் ப் பிரயோகிக்கத் தவறக் கூடாது ன் இறுதியில் எடுக்கப்படும் முடிவுகள் வையே தமது முடிவுகளாக ஏற்றுச் ன்பதுடன் அவற்றுக்கு மாற்றமான ) வெளியிடுவதும் விமர்சிப்பதும் தமது ல பதவிகளையும் இழக்கச் செய்யும் கொள்ளவேண்டும்.
தங்கள் இரகசியமாக வைக்கப்பட |ளியிடப்படக் கூடாதெனக் கோரப்படும் தீர்மானங்களும், முடிவுகளும் , யமாகப் பேணப்படவேண்டும்.

Page 8
1O.
11.
12.
13.
பாராளுமன்ற, மாகாணச நிலையியற் கட்டளைகள், கடப்பாடுகள், ஏனைய விள முறைகள் என்பன தொடர் வைத்திருக்க வேண்டும்.
ஏதும் விடயம் தொடர்பாக கட் காரணாகாரியங்களும் தெளிவ தொடர்பாக கருத்துக்களை ெ அடிப்படையில கட்சியை விட்( நீக்கக்கூடிய குற்றம் என்பதை
கட்சியின் முன்னனுமதியின்றி அரசியல் கட்சிகளுடனோ, குழு
ஈடுபடுவது பாரிய குற்றமாகக்
கட்சியின் அனுமதியின்றி ம தொடர்பான கூட்டங்கள், வி கட்சி அங்கத்துவத்தை இழக் கருதப்படும்.
கட்சியின் அநுமதியின்றி வெளி அரசியல் நிறுவனங்கள் என்ட வைத்துக் கொள்வது தண்ட
கட்சியின் நலனுடன் நேரடி முரண்பாடுள்ள அரசசார்பற்ற அல்லது கட்சி விரோதிகள் நிறுவணங்களுடன் தொடர்ப்பு
ஏதும் தேவைக்காக வெளிந கட்சிக்கு அறிவித்துவிட்டே ெ
கட்சியினால் கிடைத்த நலன்க அரசியல் கட்சியின் நன்மைக்கு கருதப்படும். e

பை, உள்ளூராட்சி மன்ற அதிகாரங்கள், கடமைகள், கார விளக்கங்கள், தேர்தல் பான சட்டங்களைத் தெரிந்து
சியின் நிலைப்பாடும், அதற்குரிய ாய்த்தெரிந்தாலன்றி, அவ்விடயம் வளியிடுவது விடயத்தின் கனதி நிம் சுருக்கமுறை விசாரணையில் அறிந்து வைத்திருக்க வேண்டும்.
கட்சி சார்பாக வேறு ஏதும் க்களுடனோ பேச்சுவார்த்தையில்
கருதப்படும்.
ாற்றுக் கட்சியினரின் அரசியல் ழாக்களில் கலந்து கொள்வது கச் செய்யக் கூடிய குற்றமாகக்
நாட்டு தூதுவராலயங்களுடனும் வற்றுடனும் எவ்வித தொடர்பும் னைக்குரிய குற்றமாகும்.
யான அல்லது மறைமுகமான சமூக சேவை நிறுவனங்களுடன்
முக்கிய பதவிகள் வகிக்கும் வைப்பதை தவிர்க்க வேண்டும்.
ாடுகளுக்குச் செல்லும் போது செல்ல வேண்டும்.
ளை எச் சந்தர்ப்பத்திலும் வேறு 5ப் பாவிப்பது பெரும் குற்றமாகக்

Page 9
14.
15.
அரசாங்க அபிவிருத்தி
உறுப்பினர்களின் கைகளுக் வாக்களித்த காரணத்தினா பொறுப்பு ஒப்படைக்கப்படு கொள்வதுடன் எக்காரணம் ஏதாவது நிதியை கட்சியின் செலவினம் செய்தல் சுருக்க இழந்து தண்டிக்கப்பட வே
தாம் பதவி வகிக்கும் கு( தொடர்ச்சியாகச் சமூகமளி அங்கத்துவத்தையும், அ காரணமாயிருந்த கட்சி கா விட்டு விலக்கப்படுவார் என் வேண்டும்.
கட்சிப் பிரதிநிதிகள் விஷே
பகுதி
சகல அங்கத்தவர்களு கட்சிப்பிரதிநிதிகள் குழு, செ உறுப்பினர்களுக்குப் பொது ஒழுக்க நெறிமுறைகளை அங்கத்தவர்கள் கண்டிப்பாக
கட்சிப் பிரதிநிதிகள் குழு மு ஒழுக்க நெறி முறைக் சே வழிகாட்டிகளை முற்றாய் வேண்டும்.
தாம் பிரதிநிதியாக உள்ள குழுத்தலைவராக எவரேனும் தலைவருக்கு அச்சபை
கருமங்களிலும் கட்டுப்பட்ட

நிதிகள் கட்சி பிரதிநிதியின் க வரும் போது கட்சிக்கு மக்கள் லாயே அத்தகைய நம்பிக்கைப் கின்றது என்பதை சதா மனதில்
கொண்டும் அத்தகைய வேறு அனுமதியின்றி பங்கிடுதல் அல்லது முறையில் அவ்வங்கத்துவத்தை ண்டிய பாரதூரமான குற்றமாகும்.
ழவின் மூன்று கூட்டங்களுக்குத் க்காமல் விட்டால் அக்குழுவின் வ் வங்கத்துவம் கிடைக்கக் ரணமாகப் பெற்ற பதவிகளையும் பதை அறிந்து ஏற்றுக் கொள்ள
குழு அங்கத்தவர்களுக்கு LD606)
: முன்று
க்குப் பொதுவானவையும் , யற்குழு, அரசியல் அதி உயர்பீட வானவையும் எனக் கூறப்பட்டுள்ள
கட்சிப் பிரதிநிதிகள் குழு க் கடைப்பிடித்தொழுக வேண்டும்.
ஸ்லிம் அங்கத்தவர்கள் கட்சியின் ாவையின் பகுதி: நான்கிலுள்ள பின்பற்றுவதில் ஆர்வம் காட்ட
சபையில்மன்றத்தில் கட்சியால் நியமிக்கப்பட்டிருப்பின் அக்குழுத் மன்றம் தொடர்பான சகல ராயிருக்க வேண்டும்

Page 10
தாம் பிரதிநிதியாக உள்ள பிரதிநிதியாக ஒருவரே இரு அச்சபை மன்றம் தொடர்பான மாவட்ட மாகாணத்தலைவர் ஆலோசனை பெற்றே நடந்
மக்களுடன் தொடர்புகளை கட்சியை மக்கள் மயட் பிரபல்யமடையச் செய்வதற் பயன்படுத்த வேண்டுமென் மாற்றமாக நடப்பது தமது குற்றமாகக் கருதப்படும் என வேண்டும்.
மக்களின் குறைகளைக் கே கொள்வதுடன், மக்களால் பிரதியை வைத்துக் ெ அனுப்பவேண்டும்.
தம்மால் செய்து கொடுக்கட் வேலைவாய்ப்புகள் ஒதுக் அனைத்தினதும் காலாண் தவிசாளர் பார்வைக்கு அனு
பிரதேசங்களின் அபிவிருத்தி ( கிடைக்கும் போது உள்ளூ அப்பிரதேச மட்டத்திலும், ெ உறுப்பினர்கள் மாவட்ட
உறுப்பினர்கள் மாகாண
தேசியப் பட் டியப் ல L செயற் குழுமட்டத்திலும் தொடர்புகொண்டு தமது நிதி
அரசியல் அதி உயர்பீடத் வேணி டும் என்பதுடன் . தீர்மானித்தாலன்றி அவ்வாறு , நடந்து கொள்வது பெருங்கு

சபையில் மன்றத்தில் கட்சியின் கும் பட்சத்தில் அந்த உறுப்பினர் விடயங்களில் கட்சியின் பிரதேச கட்சிப் பொதுச் செயலாளரிடம் து கொள்ள வேண்டும்.
அதிகரித்துக் கொள்வதற்கும், படுத்துவதற்கும், கட்சியைப் கும் தமது பதவியினை முற்றாய்ப் பதுடன் மேற்சொன்னவற்றிற்கு பதவியை இழக்கச் செய்யும் பதை இவ்வங்கத்தவர்கள் ஏற்க
ட்டறிந்து குறிப்புகளை வைத்துக் அனுப்பப்படும் கடிதங்களுக்கு காண்டு தாமதியாமல் பதில்
பட்ட வேலைகள், வழங்கப்பட்ட கப்பட்ட நிதியீடுகள் போன்ற டுக் குறிப்புகளைக் கட்சியின் |ப்பிவைக்கவேண்டும்.
வேலைகளைச் செய்யும் சந்தர்ப்பம் நராட்சி மன்ற உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்பட்ட பாராளுமன்ற மட்டத்திலும், மாகாணசபை மட்டத்திலும் நியமிக்கப்பட்ட ாராளுமன்ற உறுப் பினர்
கட்சி அமைப்புகளுடன் ஒதுக்கீடுகளுக்கான சிபாரிசுகளை நின் அங்கீகாரத்துக்கு அனுப்ப
கட்சி வேறுவகையாகத் அங்கீகாரம் பெறாமல அங்கத்தவர்
ற்றமாகக் கருதப்படும்.

Page 11
2.
தாம் ஏற்பாடு செய்யும் மாற்றுக் கட்சியினரை அை அங்கீகாரத்தைப் பெறவேண்டும்.
ஊழல், லஞ்சம், மோசடி போ விலகியிருத்தல் வேண்டும்.
தகுந்த காரணமின்றி சபை பிரசன்னமாகாமல் இருத்தல் கூட
கட்சியின் நன்மைக்காக கட்சி வே சபை மன்றப் பதவிகளிலிருந் தயாராயிருக்க வேண்டும்.
பூரீ லங்கா முஸ்ல முஸ்லிம் உறுப்பினர்களுக் பகுதி ந
வணக் கத்துக் குரிய நாயன் வேறுயாருமில்லை என்றும் அவ அவர்கள் என்றும் பரிபூரணமாக
எச்சூழ்நிலையிலும் ஐவேளைத் தவறாது கிரமமாய்த் தொழுது (
எல்லாவிடயங்களிலும் அல்லாஹர் வைத்து அவன் பெருங்கருணையி காட்டலிலும் பாரஞ்சாட்டி இருத்த
அல்லாஹவை திக்ர் ஞாபக அதிகமாக்கிக் கொள்வது பொறுத்தலுக்காயும் பாவமன்னிப்

பொதுக் கூட்டங்களுக்கு ழப்பதாயின் கட்சியின்
ான்றவற்றிலிருந்து முற்றாய்
மன்றக் கூட்டங்களுக்குப்
-T5l.
1ண்டிக்கொள்ளுமிடத்து தமது து ராஜினாமாச் செய்யத்
ம் காங்கிரஸ் கு சில வழிகாட்டிகள் ான்கு
அல்லாஹர் வைத் தவிர னது தூதர் முகம்மது (ஜி) நம்பி செயற்படல்.
த் தொழுகையை வேளை வரல்.
வின் மீது பூரண நம்பிக்கை
லும், பேருதவியிலும், நேர்வழி நல்.
ம் செய்து கொள்வதை -ன் எப்போதும் பிழை பிற்காயும் பிரார்த்தித்தல்.

Page 12
10.
11.
றஸ"ல் ஸல்லல்லாஹ" ஆ அதிகமாய்ச் ஸலவாத் சொ வழிகளை வாழ்க்கையி கடைபிடித்தொழுகல்.
அல்லாஹற் நமக்குச் செ கூறியவர்களாய் இருப்பதுட உதவிகளுக்கு நன்றி பாரா
கடமையான நோன்புகை சுன்னத்தான நோன்புகளை கொள்ளல்.
ஸகாத் ஏழை வரி கெ நற்பலன்களையும் அறிந்து 6 ஏனையவர்களயுைம் ஸ சமூகத்தவரிடையேயுள்ள ெ சமன் செய்யப்பாடுபடல்.
ஸகாத் தருமம் செய்தவன் ம அறிந்து பெருமைக்காகே அல்லாஹற்வுக்காக தருமம்
விலக்கப்பட்ட வகைகளில அமைத்துக் கொள்பவர்களின் மகிமையற்றுப் போவதால், வழிகளில் பொருளைத் ே பொருந்திக் கொள்ளல்.
மனச்சாட்சிக்கும் நீதி நேர்ை அமைத்துக் கொள்வதுடன் நீ நன்மைக்கும் தீமைக்கும்
நீதியினதும் நன்மையினதும்
பெற்றாருக்குக் கீழ்ப்படிந்து
செலுத்துவதுடன் உற்றார் மூத்தோர், கற்றோர் போன்ே

லைஹிவஸல்லம் அவர்கள் மீது ல்வதுடன் அவர்கள் காட்டித் தந்த ல் ஒவ்வொரு விடயத்திலும்
ப்யும் அருளுக்கு சதா நன்றி ன் மனிதர்கள் நமக்குக் செய்யும ட்டுபவர்களாக இருத்தல். -
ளத் தவறாமல் பிடிப்பதுடன் ப் பிடிப்பதையும் பழக்கமாக்கிக்
Tடுப்பதன் அவசியத்தையும் வருடாந்தம் ஸகாத் கொடுப்பதுடன், காத் கொடுக்கத் தூண்டி நம் பொருளாதார ஏற்றத் தாழ்வுகளை
கத்துவத்தையம் பாக்கியங்கயைம் வா. புழுகலுக்காகவோ அன்றி செய்வதில் ஆர்வம் கொள்ளல்.
) பொருள்தேடி வாழ்க்கையை வணக்கங்களும், நற்கிரிகைகளும் ஆகுமாக்கப்பட்ட, ஹலாலா ன தடிக் கொண்டு, கிடைப்பதைப்
Dக்கும் அமைவாக வாழ்க்கையை திக்கும் அநீதிக்கும் இடையிலான, இடையிலான போராட்டங்களில் பக்கத்தைத் தேர்ந்து கொள்ளல்.
அவர்கள் நலனில் அக்கறை உறவினர், அண்டை அயலார், றாரை மதித்து நடத்தல்.

Page 13
13.
14.
15.
16.
17.
18.
19.
20.
21.
22.
பொய், பொய்சாட்சி, புறங் காமம், பிறர் பலஹினங்கை வீண் பழி சுமத்தல் வட்டிய குடித்தல், உண்ணல், பா கூறப்பட்ட சிறு, பெரும் அனைத்திலிருந்தும் தவிர்த்
மனித உணர்ச்சிகளுக்கு மத மற்றவர்களின் உள்ளத்தை
உலகின் எப்பகுதியிலாயினு குறிப்பாக முஸ்லிம் க பெருங்கவிழ்டங்கள், இழப்பு அவர்களுக்காக ஆத்மீக, ெ முற்படுதலுடன் அவர்கள் து வகையில் செயற்படல்.
இயன்றளவு எளிமையாக
எந்த நேரமும் வுழுவுடன் !
சகல நற்பண்புகளையும் இ நடைமுறைப்படுத்தல்.
ஒவ்வொருவரிடமும் அவரது ஏற்பப்பேசுதல்.
இன்று செய்யக்கூடியதை
ஒருவர் இன்னலுற்ற நேரத்த பெறுவதில் பொறுமையைக்
பெறாமல் மன்னித்து விட
பிறருக்கு உதவியும் சேவை மேலானதாக மதித்தல்.

கூறல், கலகம் மூட்டிவிடல். களவு, ளத் தம் நலனுக்காகப் பாவித்தல், பில் ஈடுபடல், விலக்கப்பட்டவற்றை ாவித்தல், இன்னும் மார்க்கத்தில்
பாவங்களுக்குக் காரணமான ந்துக்கொள்ளல்.
திப்பளித்து சொல், செயல், உடலால் தப் புண்படுத்தாதிருத்தல்.
லும் பொதுவாக சகல மக்களுக்கும் ளுக்கும எவ் வகையிலேனும் கள், கொடுமைகள் ஏற்படும் போது
பாருளாதார உதவிகளைச் செய்ய |யர்களைக் களைய பொருத்தமான
வாழப்பழகுதல்.
இருக்கப் பழகிக்கொள்ளல்.
ஸ்லாத்திலிருந்து கற்றுக் கொண்டு
புத்திக்கும் விளங்கும் ஆற்றலுக்கும்
நாளைக்கு ஒத்திப்போடாதிருத்தல்.
தில் கொடுத்த கடனைத் திருப்பிப் கடைப்பிடித்தல், கடனைத் திருப்பிப் முடியுமாயின் அதுவே மேலானது.
பயும் செய்வதைத் தன்னலனைவிட

Page 14
23.
மனித சமுதாயத்தின் நலனு உயர்வுக்கும் உழைத்தல்.
மக்களின் உள்ளம் கவர்வதற்கு நடத்தையையும் பயன் படுத்தல்
தவறுகளை வெட்கப்படாமல் ஒப்
மறைப்பதற்குப் பிறர்மீது பழிசுப
ஊதாரித்தனத்தைத் தவிர்த் பேராசைக்கும் அடிமையாகாதிரு
உங்களுக்கு ஏதேனும் உதவிே ஒருநாளும் மறவாதிருத்தல்.
உங்கள் உரிமைகளும் சி
முக்கியமானவையோ உங்கள் முக்கியமானவையாதலால் அவ
பொறாமை, பெருமை, மூடநம் பாதுகாத்துக்கொள்ளல்.
உங்கள் நற்பணி புகளைய பறைசாற்றாதிருத்தல், பிறரது ந பாராட்டல்.
. துன்பம் நேர்கையில் அல்லா
பொறுமையைக் கடைப்பிடித்தல்

க்கும் முன்னேற்றத்துக்கும்
இன்சொல்லையும் பண்பான
).
புக்கொள்ளல் நம் குறைகளை த்தாதிருத்தல்.
தல், கருபித்தனத்துக்கும் 3த்தல்.
யா நன்மையோ செய்தவரை
றப்புரிமைகளும் எவ்வளவு ர் கடமைகளும் அவ்வளவு ற்றை மறவாதிருத்தல்
பிக்கை ஆகியவற்றிலிருந்து
|ம் தருமசிந்தையையும் ற்பண்புகள், நற்செயல்களைப்
ஹற்விடம் மன்னிப்புக்கோரிவ்
).

Page 15


Page 16