கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தேசிய சமாதான தினம் 2003.02.22

Page 1
ful
2003 Glu
ஒரே தேசம் - சமாதானத்துடனும் ச
சுதந்திரமாக
 
 
 

ஒரே இனமாக கோதரத்துவத்துடனும் வாழ்வதற்கு.
2, 3, 12 GİTTİF

Page 2


Page 3
தேசிய சமா 2003 பெ.
ஒரே தேசம் -
சமாதானத்துடனும் ச
சுதந்திரமாக வா
பேராசிரியர் எச்.

தான தினம் ப்ரவரி 22
ஒரே இனமாக
கோதரத்துவத்துடனும்
ஈழ்வதற்கு ...
ஐ.ஏ. டி சொய்சா

Page 4


Page 5
சமாதானத்தின் உறுதியுரை
இலங்கைத் தாய்திருநாட்டின் பிரஜைகள் நாட்டின் இனங்களுக்கிடையே உண்ை
சமாதானம்
சகோதரத்துவம் உருவாவதற்கான உன்னத அபிலாசைய அனைத்துவிதமான குல, கோத்திர, இன வேறுபாடின்றி சமத்துவத்துடனும் ஒற்றுமையுடனும் ஒன்றிணைந்து செயற்பட்டு சமாதானம் எனும் உன்னதக் கனவினை வலுவான எதிர்ப்பாப்புடனும் உறுதியுடg இலங்கைத் தாய்க்கு
விநயத்துடன் உறுதியுரைகின்றேன்.
“இனவாதத்தின் வன்செயல் பல மு
இறுதியில் அது அனைவை
அவ்வாறு ஏற்படும் அழிவுகளுக்
அனைவரும் உ

ாகிய நாம் அனைவரும்
Dயான இன ஒற்றுமை
|டன்
யதார்த்தமாக்கும் வரை
னும் செற்பாடுவேனென
கங்களைக் கொண்ட மிருகமாகும்.
ரயும் அழித்தொழித்துவிடும்.
த இனவாதத்தின் பொறுப்பாளிகள்
ள்ளாக்கப்படுவர்.”
- மகாத்மா காந்தி -

Page 6
நாம் முகங்கொடுத்துள்ள
( 150 வருட காலமாக பிரித்தானியரின் சுதந்திரமான தன்னாதிக்கமுடைய ே 04ம் திகதி விடுதலையடைந்தது.
 ெஇன்று வரை இலங்கை சுதந்திரமான
 ெவிடுதலை பெற்றதிலிருந்து ஐம்பத்து
ஈட்டிக் கொண்டவைகள் எவை?
- பிளவுபட்டு ஒருவரோடொருவர்
- சீரழிந்தொழிந்த பொருளாதாரமு
- முரண்பாடுகள் நிறைந்த அரசிய
- விழுமியங்கள் அற்ற மனித சமு
( இந்த பிரச்சினைக்கு காரணிகளாக
1. பொதுவான தேசியத்தினை கட் 2. பொதுவான கருத்தினை உடை கொள்கைக்கு அமைய தேசத்தி
 ெஇந்த கொடூர நிலையிலிருந்து எவ்
அ. பொதுவான தேசியத்தினை கட்டிெ நாடு - ஒரே தேசியம் என்னும் கே வாழும் சிங்கள, தமிழ், முஸ்லிம் மற் அனைவருக்கும் சமாதானத்துடனும் ஒன்றுபட்டு வாழக்கூடிய பொதுவா:
ஆ. நாட்டின் பொருளாதாரம் மற்றும்
செல்வதற்கு பொதுவான கருதுகோ அரசியல் கொள்கையினை வகுத்து

அவலம்
குடியேற்ற நாடாக இருந்த இலங்கை நசமாக 1948ம் ஆண்டு பெப்ரவரி மாதம்
தேசமாக 55 ஆண்டுகளை கடந்துள்ளது.
து ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னர் நாம்
சண்டையிடுகின்ற இனம் என்பதும்,
fi,
1ல் முறையொன்றும்,
மதாயத்தையும் தான்.
அமைந்துள்ளவை எவை?
டியெழுப்ப முடியாதிருந்தமை. டய பொருளாதார மற்றும் அரசியல் னை ஆட்சி செய்யாமை,
வாறு மீள்வது?
பழுப்புவதன் மூலம் - அதாவது, ஒரு ட்பாட்டின் அடிப்படையில் இந் நாட்டில் றும் ஏனைய சிறு பான்மையினர் உட்பட மகிழ்ச்சியுடனும் சகோதரத்துவத்துடனும் எ தேசத்தினை கட்டியெழுப்புதலாகும்.
அரசியல் முறையினை முன் கொண்டு ரின் அடிப்படையில் பொருளாதார மற்றும் ந்கொள்ளல்.

Page 7
ெஒரே நாட்டினுள் வாழும் மனிதர்கள பிரிந்து சென்று சந்தேகத்துடனும் பயத்துடனும் காலத்தினை கடத் ஒவ்வொருவரை அழித்துக் கொ சமுதாயத்திற்கு திடமான பொருளாதார ஈட்டிக் கொள்வதற்கு எப்போதுமே இ
L ஆதலினால், தனித்துவத்தினை பேன பல்லின மக்கள் வாழும் ஒரு நாட் சமூக முன்னேற்றம் போன்ற காரணிகளு ஒற்றுமையாகும். அதாவது தேசத் திருத்தமாகக் கூறின் பொதுவானதே கொள்ளலாகும். இதனை எமது நாட இலங்கையினையும் இலங்கையர்க6ை
L இதுதான் நாம் இன்று முகங்கொடுத் செல்வதா அல்லது சீரழிந்து விடுவ தேசிய சவாலுக்கு முகங் கொடுத்து அ
எமக்கு பொதுவான தேசியத் முடியாதிருந்தமைக்கான கா
0 பல்லின மக்கள் வாழும் நாடொன்றில் கோட்பாடுகளின் அடிப்படையில் பொது கொள்வதற்கு அத்தியவசியமாக கடை உடன்படிக்கைகள் உள்ளன.
1. அரசு பக்கச்சார்பற்ற தீர்ப்பாளராக
2. சாதாரண பிரஜைகள் - சமமான நாட்டில் வாழும் அனைவருக்கு

கிய நாம் , மதத்தாலும், மொழியாலும் கொடுரத்துடனும், கோபத்துடனும், தி தொடர்ந்தும் சண்டையிடுவதா? ள்வோமா? அவ்வாறானதோர் மானித அரசியல் மற்றும் சமூக முன்னேற்த்தினை இயல்வதில்லை.
ரி பாதுகாக்கும் பரஸ்பர நட்புறவுடைய டின் பொருதளாதார, அரசியல் மற்றும் நக்கு முக்கிய அடித்தளமாக அமைவது தவராக ஒன்றுபட்டு வாழுதலாகும். ார் தேசியத்துவத்தை கட்டியெழுப்பிக் ட்டுக்குப் பொருந்துமாறு கூறினால் - ாயும் உருவாக்கிக் கொள்ளலாகும்.
துள்ள பிரதான சவால், நாம் முன்னேறிச் தா என்பதனை நிர்ணையிப்பது இத் தனை வெற்றி கொள்ளும் விதத்திலாகும்.
துவத்தைக் கட்டியெழுப்ப ரணம் என்ன
ஒரு நாடு - ஒரு தேசியம் எனும் துவான தேசியத்துவத்தை ஈட்டிக் ப்பிடிக்க வேண்டிய இரண்டு முக்கிய
செயற்படல்
வாய்ப்புக்கள் என்ற அடிப்படையில் சமமான சந்தர்ப்பங்களை வழங்கல்.

Page 8
இதன் முதலாவது உடன்படிக்ை அரசுடமையாக்கப்பட்ட சகல
பாதுகாப்பாளனாகவும், பொறு ஊக்குவிப்பாளியாகவும் செயற்படல் ே இன வர்க்கத்தினை அடிப்படைய மொழியினை அடிப்படையாகவும் கெ அத்தியவசியமானதாகும். வேறு முதன்மையானது என்னும் கோட்ப
“எனது நாடு”, “எமது நாடு'எம என்றவாறு தேசியத்துவம் உண கோட்பாடுகள்’ (Political Pschyc பதிவதற்கு மேலே குறிப்பிடப்பட்ட வி செயற்பட்டால் மாத்திரமே நிகழக்கூ
இரண்டாவது உடன்படிக்கையின் பிரதேசம் எனும் எந்தவொரு கார6 அனைத்து பிரஜைகளும் சமமான மதித்தலென்பதாகும்.
ஒர் இனத்திற்கு நாம் அனைவ நிலையினை அனைவரது மனங்க: மூலம் தேசப் பற்று, தேச பக்தி,
காரணிகளாக அரசியல் சார்ந்த உள வாய்ப்புக்கள் சமமான அந்தஸ்து பேரி
விடுதலையின் பின்னர் கடந்த 55 ஆ மேற் குறிப்பிடப்பட்ட இரண்டு க நாம் தவறியுள்ளோம் என்பது நன்கு
இவ்வாறு தவறியமைக்கான காரண எமது கவனத்தினை செலுத்துவே
இது தொடர்பாக ஆராய்கையில் எவ்வாறாக அமையப் பெற்றுள்ளது வேண்டும்.

கயின் மூலம் கூறப்படுவது யாதெனில் சமுதாயத்தவரும் அரசானது பொது ப்பாளியாகவும், வழிகாட்டியாகவும் வண்டும் என்பதாகும். இதற்காக அரசானது ாகவும் மதத்தினை அடிப்படையாகவும் ாண்டு விசேட கவனிப்பினை வழங்கலானது து விதமாகக் கூறினால் அரசானது ாட்டுடன் செயற்படுதலாகும்.
து தாய் நாடு'எமது தேசம்”, “தாயகம்”, ாரும் வித்தில் “உள்ளார்ந்த அரசியல் ological Concepts) மக்களின் மனதில் த்தில் அரசானது பக்கச்சார்பற்ற தீர்ப்பாளராக
டும்
மூலம் கூறப்படுவது இன, மத, மொழி, னியினையும் கருதாமல் நாட்டில் வாழும் அந்ஸ்துடையவர்கள் எனக் கருதி சமமாக
ரும் உள்ளடங்குகின்றோம் எனும் மன ரிலும் துளிர்விட்டு மலர்வதற்கும், அதன் மாண்பு, போன்வை மேலோங்குவதற்கான நிலைகள் மேம்படுதல் தொடர்பாக சமமான ன்ற கோட்பாடுகள் செல்வாக்குச் செலுத்தும்.
ஆண்டுகால வரலாறு பற்றி ஆராயும்போது ரணிகளும் நிறைவேற்றிக் கொள்வதற்கு த புலப்படுகின்றது.
ரிகள் எவை? என்பது பற்றி நாம் சிறிது
ாம்.

Page 9
இலங்கை சன சமூகமானது பல்லின மக்க நான் இதற்கு முன்னர் குறிப்பிட்டேன்.
இனம்
சிங்கள தமிழ் முஸ்லிம் பர்கர் ഥ൭
பிற
மதத்திற்கு ஏற்ப சனத்தொகை பிரிந்துள்
மதம்
பெளத்தர் இந்துக்கள் முஸ்லிம் கிறிஸ்தவர்
ஏனையோர்
L இக் குறிப்புக்களினால் காட்டப்பட்டு இன மக்கள் கொண்டதாக அன சனத்தொகையானது மொத்த சனத்ெ
 ெவரலாற்று ரீதியில் காணக்கூய இயல்ப
வாழும் சிங்கள - பெளத்தர்களான சன சமூகம் சந்தேகத்துடனும் பயத்
5

களைக் கொண்ட சன சமூகம் என்பதனை அதன் அமைவு கீழே உள்ளவாளாகும்.
சனத்தொகையின் நூற்றுவீதமாக
740
18.2
7.
0.3
0.3
0.
தகவல்: 1981 தொகை மதிப்பு
ள விதம்
சனத்தொகையின் நூற்றுவீதமாக
69.3
15.5
7.6
7.5
0.1
தகவல்: 1981 தொகை மதிப்பு
ள்ளவித்தில் இலங்கை சன சமூகம் பல் மந்தவிடத்தும், சிங்கள - பெளத்த தாகையில் ஏறத்தாழ 3/4 பங்கினராவர்.
ாக அமைவது இலங்கை சன சமூகத்தில் பெரும்பான்மையினர் தொடர்பாக தமிழ் துடனும் நோக்குதலாகும்.

Page 10
ெதமிழ் மக்களின் மனங்களில் வேறு காரணமாக அரசியல் அதிகாரத்திை பங்குகொள்வதற்கு வாய்ப்புக்கள் கோரி நிறைவேறாததினால் அண்மைக்கால சீ அது பிரத்தியேகமான அரசினை கோரிக் வளர்ச்சி பெற்றது. k
இெப் பிரிவினவாதமானது 1911: ஆன
மேல் மாகாண தமிழ் மக்களுக்கு சந்தர்ப்பத்தில் அதற்கு தெற்கிலுள்ள ஆரம்பமானதாகும்.
அெதன் பின்னர் நட்புறவு இழந்து தமிழ் கோரிக்கைகள் அதிகரித்தமையும் கா
உெதாரணமாகக் கொண்டால் 1920கள் வீதாசாரமும் அதன் பின்னர் 50:50 பிரத்திநிதித்துவத்தினை கோரும் தமி ரீதியாக பாரிய அதிகாரத்தினை பன்மு அரசியல் முறை மற்றும் 1974 ! மேம்பாடடைந்தமை காண முடிந்தது
சுெதந்திரத்திற்குப் பிற்பட்ட காலங்களி தணித்து தேசிய ஒற்றுமையினை ஈட்டு மேற்கொண்ட முயற்சிகளையும் காண்
1. பண்டாரநாயக்கா - 2. டட்லி சேநாநாயக்கா -
0 என்றாலும் இத் தீர்வுகள் நடைமுறைப் அதன் பயனாக பிரத்தியேகமான ஆயுதப்போராட்டத்திற்கு தள்ளப்பட்டன
ஏெறத்தாழ இரண்டு தசாப்த காலமாக ந கொண்டுவரும் பொருட்டு 1980ல் இ LTTE அமைப்புடன் கலந்துரையாடி சபை முறை, 1999 அரசியல் பக்கே அவை பயனற்றுப் போனதுடன் யுத்த
இெந்ந யுத்தம் எவ்வளவு பயங்கரமான
கருத்திற்கொள்ளும் போது தென்படுகி 6

நூன்றியுள்ள இந்த பயமும் சந்தேகமும் ன பிரயோகிப்பதற்கு தமக்கும் சமமாக
மற்றும் அக் கோரிக்கைகள் கேட்டவாறு சிங்கள - தமிழ் பிரிவினவாதம் ஆரம்பமாகி கையாகக் கொண்ட ஆயுதப் போராட்டமாக
ன்டு அரசியல் யாப்பு சீர்த்திருத்தத்துடன் பிரத்தியேகமான தொகுதியினை கோரிய தலைவர்கள் ஆதரவு அளிக்காததால்
சன சமூகம் தமது அந்தஸ்துக்களுக்கான ண முடிகின்றது.
ரில் 3:1 என்ற வீதாசாரமும் 32 என்ற
என்ற வீதாசாரத்தின் கீழும் தமக்கு ழ் மக்கள், சுதந்திரத்தின் பின்னர் பிரதேச கப்படுத்தலும், அதன் பின்னர் கூட்டாட்சி பின்னர் தனித்துவமான ஈழம் வரை
J.
ல் சிங்கள - தமிழ் பிரிவினவாதத்தை வதற்கு தென் பகுதி சிங்களத் தலைவர்கள் ர்பிக்க முடியும்.
செல்வநாயகம் ஒப்பந்தம் 1957 செல்வநாயகம் ஒப்பந்தம் 1965
படுத்துவதற்கு முடியாமை ஏற்பட்டதுடன் ஈழத்தினை பெற்றுக் கொள்ளும் .
டைபெற்ற இந்த யுத்தத்திற்கு தீர்வுகளை இருந்து இதுவரை பல சனாதிபதிகள் பல தீர்வுகளை அதாவது, 1987 மாகாண ஜ் போன்றவை முன்வைத்த போதும் மானது தொடர்ந்தும் நீடித்தது.
து என்பது யுத்த செலவினைக் ன்றது.

Page 11
இனப்பிரச்சினையின் செலவி
இருபது ஆண்டு காலமாக நடைபெற்ற இழப்பு மற்றும் ஏற்பட்ட செலவினம்
சாதாரணமான விடயமல்ல. ஏனெனில் யுத்த செலவினங்களை கடினமாக கணக்கிட் விழுமியங்களின் சீரழிவு பற்றி அவ்வாறு
1982 இருந்து 1983 வரை இலங்கை இர உற்பத்தியில் 05% இருந்து 0.8% வரை யுத்தப் பிணக்குகள் அற்ற நாடொன்றில் இச் 15% வரையான உச்ச எல்லையைக் ெ செலவுகள் யுத்தத்திற்கான மேலதிகச் செல - 2001 வரை இலங்கை அரசு யுத்தத் ஏறத்தாழ 372.78 பில்லியன் ரூபாவாகும்.
ஆண்டு பாதுகாப்புச் செலவினம்
(ரூபா பில்லியன்)
量982 0.48
星983 0.98
1984 丑。27
1985 461
1986 4.35
1987 6.00
1988 4.89
1999 4.12
1990 6.91
星99凰 10.6
அதேபோன்று யுத்தத்தினால் ஏற்பட்ட விடே போன்ற நடவடிக்கைகள் மேம்பட்டுள்ளன. அ அரசியல்வாதிகளுக்கும் உயர் உத்தியோகத் பொருட்டும் கூட்டான வன்செயல்களை த 63 பில்லியன்கள் மேலதிக செலவினை தா
7

னம்
யுத்தத்தினால் சமூகத்திற்கு ஏற்பட்ட போன்றவற்றினை கணக்கிடுதலானது நத்தினால் இழந்த பொருளாதாரம் பற்றிய டாலும் சமூக ரீதியில் ஏற்பட்டுள்ள கணக்கிட முடியாது என்பதனாலாகும்.
ணுவப் படையினருக்கு மொத்த தேசிய யிலேயே செலவிடப்பட்டது. பொதுவாக செலவுகள் மொத்த தேசிய உற்பத்தியில் காண்டமைகின்றன. இதற்கு மேற்பட்ட
வாக கருத முடியும். இதற்கேற்ப 1985 திற்காக செலவிட்ட மேலதிக செலவு
ஆண்டு பாதுகாப்புச் செலவினம்
(ரூபா பில்லியன்)
1992 3.23
1993 15.4
1994 19.4
1995 35.18
1996 38.11
1997 37.06
1998 42.49
1999 40.67
2000 56.9
2001 54.24
மொத்தம் 396.93
சட்டங்கள், சமாதானத்தினை பேணல் தாவது பயங்கரவாக கண்காணிப்புக்காக தர்களுக்கும் பாதுகாப்பினை அளிக்கும் டுப்பதற்கும் 1983 - 2001 வரை ரூபா க வேண்டியிருந்தது.

Page 12
யுத்தத்திற்காக LTTE அமைப்பினால் பெற்றுக் கொள்ளப்பட்ட பாரிய நிதியினை செலவு செய்த நிதியில் 20% மாகக் க அது 74.55 பில்லியன் ரூபாவாக கணக்க இதனையும் விட அதிகரிக்க வாய்ப்பு சமாதானப் படைக்காக செலவிட்ட செ சாராரினாலும் 2001ம் ஆண்டாகும்போது யுத்தத்திற்காக செலவிட்டுள்ளனர்.
யுத்த்தினால் வடக்கில் அடிப்படை குறிப்பிடத்தக்களவும் சேதமடைந்துள்ளன. மற்றும் மறு சீரமைத்தல் பற்றிய அத்தியவசியமானதாகும். அதுமட்டுமின்றி குண்டு வெடிப்புக்களினால் ஏற்பட்ட சே,
மறுசீரமைப்பு புனர்நிர்மாணச் செலவு
1987-1998 வ.கி. சொத்துக்களின் சே 1998-2001 வ.கி. சொத்துக்களின் சே 1995 வரை வ.கி. வெளிப்பிரதேசங்கள் 1996-2001 வ. கி. வெளிப்பிரதேசங்க மொத்த சொத்துக்களின் இழப்பு 1
ஆண்டு 1994
1996
1997-1998
இவ் அனைத்தையும் கருத்திற் கொள்ை அடிப்படை வசதிகளுக்கு ஏற்பட்ட சேத ஏற்படும் செலவு ரூபா 172.06 பில்லிய இதன் காரணமாக 56000 வீடுகள் முற்ற சேதமடைந்துள்ளதாக பொது மக்கள் தேசிய செயற்பாட்டு செயலனி அறிவி சுற்றாடலுக்கு ஏற்பட்ட இழப்பு உள்ளடக் விட மேல் நிலையில் காணப்படக்கூடும் இவ் யுத்தத்தினால் இடம்பெயர்ந்தோரின்

உள்நாட்டிலிருந்தும் வெளிநாட்டிலிருந்தும் செலவளித்துள்ளார்கள். இது அரசாங்கத்தினால் ணக்கிட்டால் மொத்த காலப் பகுதிக்குமாக டெ முடியும். அதன் உண்மையான பெறுமதி உண்டு. இதற்கேற்ப இந்தியாவானது தமது லவினைத் தவிர யுத்தத்தில் ஈடுபட்ட இரு து ரூபா 510 பில்லியன் இப் பயங்கரமான
* -ܒ=-ܥ
வசதிகள் முற்று முழுதாகவும், கிழக்கில் அவை சேதமடைந்ததனால் இழந்த பெறுமதி செலவினையும் கருத்தில் கொள்ளல் கொழும்பு மற்றும் அண்டிய பிரதேசங்களில் தங்களையும் கருத்திற் கொள்ளல் வேண்டும்.
2001 நாணயப் பெறுமதிக்கு
அமைய ரூபா பில்லியன்
தம் 量66.9 தம் 3重.3 ரின் சேதம் 5.7 ளின் சேதம் 27.0 983-1998 量72.6
எண்ணிக்கை
524,000
1,017,000
670,000
கயில் 2001 நாணயப் பெறுமதிக்கு ஏற்ப இவ் ம் மற்றும் அவற்றினை மறுசீரமைப்பதற்கு னாகும். 1983-1987 வரையான காலத்தினுள் க நாசமாக்கப்பட்டுள்ளதுடன் 34000 ஆவை மற்றும் தனிப்பட்ட சொத்து இழப்பு பற்றிய த்துள்ளது. இக் கணக்கில் யுத்தத்தினால் கப்படவில்லை என்பதுடன், அது இதனையும்
பிரச்சினையும் பாரியதொன்றாகும்.
8

Page 13
இனப் பிரச்சினை காரணம
இவ்வாறு இடம் பெயர்ந்தோருக்காக 200 பில்லியன் செலவிடப்பட்டுள்ளன. யுத்தத்தின
மற்றும் காயமடைந்தோருக்கு நட்டவீடு செலவிடப்பட்டுள்ளன.
இதற்கேற்ப நாட்டின் அபிவிருத்திக்காக ஈ சேதத்திற்காகவும் வீணாக செலவாக்கப்பட்(
1982 இல் அம்பாறை தவிர்ந்த வடக்கு கி தேசிய உற்பத்தி ரூபா 9497 பில்லியன் ஆ அது மேலும் ரூபா 9.18 மில்லியன்களால் அ 1982 உடன் ஒப்பிடும் போது 2000 அ குறிப்பிடத்தக்களவு வீழ்ச்சியடைந்திருந்தது. 2 வெங்காய உற்பத்தி 54% இனாலும், மீன்பிடி யுத்தம் காரணமாக சுற்றுலாத் துறையான வடக்கு கிழக்கில் இருந்த அரச உற்பத்தித் அய்ஸ் போன்ற கைத்தொழில்களும் ஸ்தம்பிதப உற்பத்தியில் வீழ்ச்சியானது 80% மாகும். 1 உற்பத்தி சராசரியாக 40% இனால் வீழ்ச்சி
யுத்தத்தினால் ஏற்பட்ட பொருளாதார இழ அதனால் ஏற்பட்ட மனுட வேதனைகளை வரை யுத்தத்தினால் இறந்தோரின் எண்ணிக்.ை யாழ்ப்பாணத்தில் மட்டும் 2000 ஆண்டு சிவிலியன்களின் எண்ணிக்கை 22500 அங்கவீனமடைந்தோர் பற்றி சரியான தகவல் மட்டும் அனாதையானோரின் எண்ணி மதிப்பிடப்படுகின்றது. யுத்த்தின் தாக்கத்திற்கு கருத்திற்கொள்கையில் அது உச்ச நிலையின் யாழ்ப்பாணத்தில் மட்டும் பெற்றோர், தாய் அ6 ஏற்த்தாழ 3500 ஆகும். யுத்தத்தினால் ஏற்பட்ட பொருளாதார சீர்குை மிக விரைவாக தீர்க்க முடிந்தால், இக் மானுட பிச்சினைகள் தீர்ப்பதற்கு அரசிற்கும் சமுதாயத்தினருக்கும தூர நோக்குடன் யுத்த்தினால் ஏற்பட்ட இப் பிரச்சினைகள் காலத்தில் தீர்த்துக் கொள்வதற்கு முடியாத 9

ாக இடம்பெயர்ந்தோர்
ம் ஆண்டு வரை ஏறத்தாழ ரூபா 108 ால் இறந்தோருக்கு நட்டவீடு வழங்கல் வழங்குவதற்கு ரூபா 378 மில்லியன்
டுபடுத்தக்கூடிய நிதி மரணத்திற்காகவும் டுள்ளது என்பது தெரிகின்றது.
ழக்கின் ஏனைய பிரதேசங்களில் மொத்த ஆனதுடன், யுத்தம் நிகழவில்லையெனில் திகரித்திருக்கும் என கருதப்படுகின்றது. 1ண்டில் வடக்கின் விவசாய உற்பத்தி உருளைக்கிழங்கு உற்பத்தி 92% இனாலும், 57% இனாலும் வீழ்ச்சியடைந்திருந்தஅது. து பாரிய வீழ்ச்சிக்கு இலக்கானதுடன், துறைகள் போன்று சவற்காரம், எண்ணை, Dடைந்தன. வடக்கு கிழக்கில் கைத்தொழில் 982/83 ஒப்பிடும் போது வடக்கு கிழக்கின் சியடைந்துள்ளது.
ப்பு இவ்வாறாக கணக்கிட முடிந்தாலும் இலகுவில் மதிப்பிட முடிவதில்லை. 2000 க 60,000-80,000 ஆக மதிப்பிடப்பட்டுள்ளது.
ஆகும் போது யுத்தத்தினால் இறந்த ஆக காட்டப்பட்டுள்ளது. யுத்த்தினால் 5ள் இல்லை என்பதுடன், யாழ்ப்பாணத்தில் க்கை 20000 ஆக இருக்கும் என உள்ளாக்கப்பட்டுள்ள குழந்தைகள் பற்றி னைக் கொண்டது என கருதப்படுகின்றது. ல்லது தந்தை இழந்தோரின் எண்ணிக்கை
லவுகள் சுமூகமான சூழ்நிலைகளின் கீழ் காரணிகளினால் எழுந்த சமூக மற்றும் அரச சார்பற்ற அமைப்புக்களும் சிவில் செயற்பட வேண்டியிருக்கும். ஏனெனில் சமாதானத்தின் மூலமாகவேனும் குறுகிய
அவலங்களாக காணப்படுவதனாலாகும்.

Page 14
புரிந்துணர்வு உடன்படிக்
)ெ 2002 டிசெம்பர் மாதம் 05ம் திகதி விக்கிரமசிங்கவின் தலைமையின் கீழ் அரசாங்கத்தினை அமைக்கையில் இ வேண்டியிருந்த மாற்று கொள்கைச
1. யுத்தத்தினை தொடர்ந்தும் கொ6 2. கலந்துரையாடலின் மூலம் அரசி
 ெயுத்தத்தினை தொடர்ந்தும் கொண்(
 ெஎவ்வித்திலாவது யுத்த்தினை ( அத்தியவசியமான கோட்பாடுகள் சில
- பொருளாதார ரீதியிலான இயலு - மிகவும் வலிமையான யுத்த ே - பாரிய அரசியில் விருப்பு இரு
சிெறந்த பொருளாதார மட்டம் இ
காரணிகளுக்காகும். அ. படையினை பராமரிப்பதற்கு ஆ. ஆயுதங்களை கொள்வனவு செ இ. சிவில் மக்களின் பெளதீக தேை
2002 டிசெம்பர் ஆகும் போது இந் நாட வளர்ச்சியே காணப்பட்டது.
L இரண்டு தசாப்த காலமாக மேற்கெ
ஆகும் போது இந் நாட்டின் ஒ கடனாளியாக்கப்பட்டிருந்தார்.
இெவ்வாறான பலவீனமான பொருளா
சென்றால் நாம் எமது அழிவினை எதனையும் பெற மாட்டோம்.

கையும் சமாதானமும்
நடைபெற்ற பொதுத் தேர்தலில் ரணில்
ஐக்கிய தேசிய முன்னணி வெற்றி கொண்டு
இனப் பிரச்சினை தொடரபாக கடைப்பிடிக்க
ள் இரண்டு காணப்பட்டன.
ண்டு செல்லல் யல் தீர்வினைக் காணல்
டு செல்ல முடியுமா?
வெற்றிகரமாக கொண்டு செல்வதற்கு
உள்ளன.
60)),
நாக்குடைய படையணியிருத்தல்,
த்தல்,
Iருப்பதற்கான காரணம் கீழே உள்ள
ய்வதற்கு
வகளை நிறைவேற்றுவதற்கு,
ட்டில் சயப் பெறுமதி கொண்ட பொருளாதார
ாள்ளப்பட்ட யுத்த்தினால் 2002 டிசெம்பர் வ்வொரு குடிமகனும் ரூபா 75,000/-
நாரத்துடன் யுத்தத்தினை மேற்கொண்டு விரைவாக ஈட்டுவோமே தவிர பயனுள்ள

Page 15
0 யுத்தத்தினை மேற்கொள்தவற்கு தே
அமைவது யுத்த நோக்குடைய ம இராணுபப்படையாகும்.
0 இவ் இயல்பினை அறிவதற்கான
இராணுவத்தினை விடுத்துச் சென்ற 8 அதிகரித்தமையாகும்.
0 யாதாயினும் ஒரு இராணுவத்தின் சிப்பா
எனில் யுத்த நோக்கம் அற்றதென்பது பு6 விட்டு நீங்காதவர்கள் அதிகமாக இ உள்ளதனை காட்டும்.
0 2002 ஆண்டு முடிவில் இலங்கை இரா,
யாதெனில் இராணுப் படையினை விடுத 100:30 ஆன உச்ச நிலையில் இருந்த
இதன் மூலம் புலப்பதுவது என்ன? ) முகங்கொடுத்த எமது இராணுவம் கல்
0 பிரச்சினையாக இருப்பது என்னவெனில் தொடர்ந்தும் எவ்வாறு யுத்தம் புரிவது
Q மூன்றாவதாக யுத்தத்தில் வெற்றி
அமுலாக்கும் தலைமைத்துவத்தின் யு வேண்டும் என்பதாகும்.
அரசியல் தலைமைத்துவத் தின் 1 குறைவடைகின்ற போது இராணுவப்பல்
Q கடந்த இரண்டு தசாப்த காலமாக யுத்த்த
வழங்கிய அனைவரதும் கருத்தாக அ தீர்வு என்பது யுத்தமன்றி அரசியல் டே
ஆதலினால் ஐக்கிய தேசிய முன்னணி - வேளையில் யுத்த்தினால் இனப் பிரச்சி
முடியாது என்பது தெட்டத் தெளிவான
11

வையான இரண்டாவது காரணியாக மரணத்திற்க அஞ்சாத உறுதிபூண்ட
காரணியாக அமைந்தது யாதெனில் இராணுவச் சிப்பாய்களின் எண்ணிக்கை
ய்கள் அதனை விட்டு செல்கின்றார்கள் லப்படும். மறு புறத்தில் இராணுவத்தினை இருப்பின் யுத்த நோக்கம் அதிகமாக
ணுவப் படையில் காணக்கூடிய அம்சம் த்து செல்லும் சிப்பாய்களின் வீதாசாரம் மையாகும்.
இரண்டு தசாப்தகாலமாக யுத்தத்திற்கு ளைத்துப் போய் நின்றது என்பதாகும்.
இவ்வாறு களைத்த இராணுவத்துடன் ப என்பதாகும்.
கொள்வதற்கு அரசியல் பலத்தினை த்தம் தொடர்பான விருப்பு இருத்தல்
புத்தம் தொடர்பான அர்ப்பணிப்பு டயினது ஆர்வமும் குறைவடையும்.
மற்கு அரசியற் தலைமைத்துவத்தினை மைந்ததாவது, இனப் பிரச்சினைக்கு ச்சுவார்த்தையே என்பதாகும்.
அரசாங்கமும் அரசாங்கத்தினை ஏற்கும் னையினை முடிவுக்கு கொண்டு வர
விடயமாக அமைந்திருந்தது.

Page 16
இதற்கமைய பிரதமர் ரணில் வி மாற்று வழிக் கொள்கையே மு கலந்துரையாடலின் மூலம் சுமூக
அவர் LTE அமைப்புடன் புரிந்து காரணம் அதுவாகும்.
2002 பெப்ரவரி 22ம் திகதி கை மாதம் 22ம் திகதிக்கு ஒரு வரு
கடந்த ஆண்டின் நாம் ஈட்டிக் ே
1. யுத்த்திற்காக செலவிட்ட தேசிய
2. நாடு முழுவதும் மனித படுே சுமூகமான சூழலை பராமரிக்க மு
3. 20 ஆண்டு காலமாக காடு பேச்சுவார்த்தைக்கு அழைத்து அ தீர்வு காண முடிந்தமை,
4. சர்வதேச நம்பிக்கையினை மீன “இலங்கையினை மீண்டும் கட்டிெ சர்வதேச உதவி பெற்றுக் கொள்
5. பொருளாதாரத்தினை மீண்டும் முடிந்தமை.
மேற் குறிப்பிடப்பட்ட அனைத்து வாழ்ந்த இழிந்த, கடினமான, து சிவில் சமூதாயத்தில் பங்கேற்று சி பெற்றிருந்தமை.
பெப்ரவரி 22ம் திகதி நாம் அ6ை வேண்டிய ஒன்று உள்ளது.

க்கிரமசிங்க முன்னிலையில் இரண்டாவது Pன்னிலையில் காணப்பட்டது. அதாவது மான தீர்வினை அடைதல் என்பதாகும்.
னர்வு உடன்படிக்கை கைச்சாத்திடுவதற்கான
ச்சாத்திட்ட அவ் உடன்படிக்கைக்கு இம் டம் பூர்த்தி அடைகின்றது.
கொண்டவைகள் எவை?
ப வளங்களை சேமிக்க மடிந்தமை,
محسنگھ
கொலைகள் அற்ற, அரசியல் சீரழிவின்றிய
டிந்தமை,
Sகளில் இருந்த LTE அமைப்பினை அரசியல் தீர்வினூடாக இனப்பிரச்சினைக்கு
ண்டும் ஈட்டிக் கொள்ள முடிந்தமை மற்றும் பாழுப்புவோம்” என்ற பிரதமரின் திட்டத்திற்கு ள முடிந்தமை,
அபிவிருத்தி பாதைக்கு கொண்டு செல்ல
தும் கடந்த 20 ஆண்டு காலமாக நாம் துயரமான சமூக வாழ்விலிருந்து மீண்டு றந்த பிரஜைகளாக வாழும் நிலையினைப்
னவரும் எமது மனச் சாட்சியிடம் கேட்க
2

Page 17
நாம் பின்னோக்கிச் செல்வதா? அல்லது விதத்தில் கூறினால் நாம் மீண்டும் சமாதானத்தின் வழியில் செல்வதா? எ
மீண்டும் யுத்தத்தில் ஈடுபடுவதற்கு யாரு பயணமாகும், அப் பாதையில் செல் நம்பிக்கைகளுடன் செல்ல முடியாது. புத்தியுள்ள, தர்க்கமுள்ள உண்மையினை
சமாதானமானது இன்று அனைவரு தெற்கில் உள்ள மக்களுக்குப் போ தலைவராகக் கொண்ட LTTE அமைப் கெளரவ ஜனாதிபதிக்கும் கெளரவ பி அது சர்வதேச சமுதாயத்திற்கும் தே6
சமாதானம் தொடர்பான இந்த வேண்டு எதிராக செயற்படல் அல்லது குழி தே
என்றாலும் சமாதானப் பாதை எமக்குத் துயரமும் மிகுந்த பாதையாகும்.
சில நிகழ்வுகள் மனவேதனைக்கான சம்பவங்கள் எம்மை கோபங் கொள்ள பாதையில் செல்லும் நாம் இந் நிகழ் வேண்டும்.
சமாதானத்தினை ஈட்டிக் கொள்ளும் மு இரு சாராரும் நம்பிக்கையினை கட்டி
இதனை இரவோடிரவாகவோ, ஒரே உடனடியாக மேற்கொள்ள முடியாது.
இதற்கான அர்ப்பணிப்பும் பொறுமையு
சமாதானம் தொடர்பான கொடுக்கல் வாங் (Give and Take Theory) 6Tg)|if, 65T
13

து முன்னேக்கிச் செல்வதா? வேறொரு
யுத்தத்தில் ஈடுபடுவதா? அல்லது ன்பதாகும்.
ம் விரும்ப மாட்டர்கள். அது கடினமான லக்கூடியவர்கள் உணர்ச்சிகள், மூட
அப் பாதையில் செல்லக் கூடியவர்கள் ண அடிப்படையாகக் கொண்டவர்களாவர்.
க்கும் தேவையானதொன்றாகும். அது ன்று வடக்கில் உள்ள பிரபாகரனை பிற்கும் தேவையானதொன்றாகும். அது ரதமருக்கும் தேவையானதொன்றாகும். வையானதாகும்.
கோள் நாம் கைவிட முடியாது. அதற்கு ான்றல் தேசத்துரோகமான செயலாகும்.
தடையானதொன்றல்ல. அது தும்பமும்
காரணிகளாக அமையக்கூடும். சில
ாச் செய்யலாம். என்றாலும் சமாதானப்
வுகள் அனைத்தும் பொறுத்திருத்தல்
மக்கிய உடன்படிக்கையாக அமைவது
யொழுப்பிக் கொள்ளலாகும்.
நாளிளோ, அல்லது ஒரே மாதத்திலோ
ம் செயற்திறனும் இருத்தல் அவசியம்.
5லானது "கொடுத்தல் மற்றும் வாங்கல்'
பாட்டிற்கமைய நிகழல் வேண்டும்.

Page 18
ெநாம் நினைக்கின்ற அனைத்தும்
எதனையும் கொடுக்காமல் இரு அமைப்புக்கும் பொத்தமானதாகும்
 ெசில சந்தர்ப்பங்களில் கொடுக்கல்
நிலவக் கூடும். ^بر
( எனினும் இறுதியில் எய்திக்கொள்ள சமனின்மையிலிருந்து சமநிலைக்
ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்த்தனா பேச்சுவார்த்தைகள் மற்றும் யுத்தம் வெற் அவர்களினதும் சமாதான முயற்சியும் ஜனாதிபதி விஜேதுங்காவின் யுத்த முயற் குமாரதுங்கவின் சமாதான மற்றும் யுத
இவ்வாறான பின்னடைவுகள் பற்றி பல முடியும். என்றாலும் அது பிரச்சினைக்
கடந்த ஒரு வருட காலமாக பிரதமர் தரப்பினரினதும், எதிர் கட்சியினதும், ஜன் தலைவர்களினதும் சர்வதேச சமூகத் செல்லப்படும் இவ் சமாதான முயற்சி பல விரும்புவோரது எதிர்பார்ப்புக்களை பே
அனைத்து தடைகளையும் தாங்கி ந நிரந்தர விடிவுக்காக சமாதானத்தினை

எம்மால் ஈட்டு முடிவதில்லை. அதேபோன்று க்கவும் எமக்கு முடியாது. இது LTTE
ه(
மற்றும் வாங்களுக்கடையே சமனின்மை
க்கூடிய சமாதானமானது அவ் அனைத்தும் குக் கொண்டு வரும்.
அவர்கள் மேற்கொண்ட சமாதானப் மியற்று முடிவடைந்தன. ஜனாதிபதி பிரேமதாச யுத்தமும் வெற்றியின்றி முடிவடைந்தன. சிகளும் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க ந்த முயற்சிகள் பயனற்றுப் போயின.
ர் பல்வேறு கருத்துக்களைத் தெரிவிக்க கான தீர்வாக மாட்டாது.
ரணில் விக்கிரமசிங்க அவர்கள் அரசாங்கத் னாதிபதி அவர்களது உதவியுடனும் உலகத் தின் ஒத்துழைப்புடனும் முன் கொண்டு இன்னல்களுக்கு மத்தியிலும் சமாதானத்தினை லும் வலுவாக்குகின்றன.
ாம் அனைவரும் எமது தாய் நாட்டின் வேண்டி நிற்போம்.

Page 19


Page 20