கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: பெரட்டுக்களம் 2013.05

Page 1
udarab - brandaufnahagian 55 állap Lluíla. Dit
 
 
 

O O 355 356 D
abangb : O GLED 2003)
8X

Page 2
பெரட்டுக்கள்
புதிய பெரட்டு
லையக சமூக ஆ ஊடாக உங்கை
அடைகின்றது. அடு உங்களை அழைப்பதிலும் பெருமிதம்
அது என்ன பழைய பெரட்டு?புதிய வெ பனியிலும் அதிகாலையில் பெரட்டு உண்ணாமலும், குடித்தும் குடிக்காம்! கொடுக்காமலும், அவசர அவசரமாக உழைப்பையும், உதிரத்தையும் யாருக் களமாகின்றது.
மாறாக ஓர் உழைக்கும் மக்களின் நம் சமூகத்தின் மாற்றத்தை நோக்கி பயல் நமது அரசியல், சமூக, நிறுவன எல்ல பெரட்டில் அணி திரள வேண்டிய காலம் இல்லையெனின், எமது வாழ்விடம் 1 அடையாளம், அரசியல் எதிர்காலம், - முகவரியற்றவர்களாகி விடுவோம்.
இதற்கான திட்டமிட்ட செயற்க அதிகார வர்க்கத்தினரால் மிக கப் முன்னெடுக்கப்படுவதே கவலையளிக்கி
எம்மத்தியில் காணப்படும் புல்லுரு எறியவும், "மலையகத்தவர்" என வைத்து ஜனநாயக ரீதியில் வாழ்வுரில வகுப்போம்.
இல்லையெனில், எமது அமைதியே எம் எச்சரிகையினையும் பெரட்டுக்களம் மாதமான இம் மேயில் தொழிலாளர் உ பற்றிய அனைவரையும் நினைவு சு நீத்தவர்களையும், மலையத்திற்காக உணர்வுபூர்வமாக நினைவு கூறுவதே லட்சுமணனின் நினைவு நாள் என்பதைய
மலையக சுதந்திர இனமாக ஆசிரியர் குழு மலையக சமூக ஆய்வு மையம்

ரம்
01 (மே 2013) தொடர்புகளுக்கு 1 பழcosorec@yahoo.com
07 A806035, 171 4903509 அட்டையில் சிவனு லட்சுமணன்
ய்வு மையம் பெரட்டுக்களும் கையேடு ள சந்திப்பதில் பெரும் மகிழ்ச்சி த சமயம் புதிய பெரட்டுக்களத்திற்கு கொள்கின்றது.
பரட்டு? நமது மலையக சமூகம் கொட்டும் தப்பின் சத்தத்தை கேட்டதும் உண்டும், லும், குழந்தைக்கு பால் கொடுத்தும்,
பெரட்டுக் களத்திற்கு ஓடி வந்து தம் 5காகவோ வழங்கி நிற்பது பழைய பெரட்டு
லனிலிருந்து அந்நியமுராமல் மலையக னிப்பதே புதிய பெரட்டுக்களமாகும். லைகளை கடந்து மலையக மக்கள் புதிய த்தின் காட்டாயத்தின் முன்நிற்கின்றோம். மலையகத்துக்கே உரித்தான இனத்துவ அடிப்படை உரிமைகள் என்பன இழந்து
திட்டம் மறைமுகமாகவும், நேரடியாகவும் சிதமாக எம்மவர்களின் உதவியோடு
ன்றது.
பிகளை அடையாளம் கண்டு பிடுங்கி பம் இனத்துவ அடையாளத்தை தக்க மையை பெற்றிட புதிய பெரட்டில் அணி
து அழிவை உறுதி செய்து விடும் எனும் 2 விடுக்கின்றது. அத்தோடு தொழிலாளர் உரிமைகளுக்கான போராட்டத்தில் பங்கு வறுவதோடு, இப் போராட்டங்களில் உயிர் உயிர் தியாகம் புரிந்த அனைவரையும் தாடு இம் மாதம் 11ஆம் திகதி சிவனு பும் மனதில் இருத்துவோம்.
வாழ்வோம், வளர்வோம்!
பெரடுக்களம்

Page 3
உலகத் தொழிலாளர் தி
நினைவலை 18ம் நூற்றாண்டின் இறுதிக் காலப் பகுதி ஏற் போராட்ட தீபம் 19 நூற்றாண்டின் ஆரம்பத்தி வளர்ச்சியடையத் தொடங்கியது. இதில் வேலை முக்கிய இடம் பிடித்தது. இதற்கு முக்கிய கார தொழில் நிறுவனங்களின் ஒரு தொழிலாளி 12 வேண்டும் என கம்பனிகளால் நிர்ப்பந்திக்கப்பட்ட இதற்கு முன்10 மணித்தியாலம் மட்டுமே என்ற மூ எங்கும் பரவிய இந்த போராட்ட தீயானது 18304 மணித்தியாலம் உழைக்க வேண்டி ஏற்பட்டது. இ அல்லது மரணம் என்ற போராட்ட அமைட் தோல்வியில் முடிந்தது.
இதனைத் தொடர்ந்து அவுஸ்திரேலியாவில் ெ மணிநேரம் மட்டுமே தங்களால் உழைக்க மு போராட்டத்தினை முன் எடுத்தனர் இந்த போராட்ட சாதகமாக நிறைவேறின. இவ்வாறு அவுஸ்திரே! வேலை என்ற உரிமையை விட்டுக்கொடுக் தொழிலாளர்களை அடிமைப்படுத்திவரத்தொடங்
இந்த கால கட்டத்தின் ரகூழ்யாவை ஆண்ட சார் தொழிலாளிகளை அடக்கு முறைக்கு உட்படுத் தொழிலாளிகளின் தலைவர்களின் ஒருவரான ( தொழிலாளின் விமோசனத்துக்காக மே மாத எ தொழிலாளிகளின் உரிமைகளை வென்று எ துண்டுபிரசுரம் போராட்டமானது தொழிலாளிகள் காலப்போக்கில் அரசியல் போராட்டமாக வளரத்ெ
இந்த 8 மணிநேர வேலை நேரமானது நேரத்திற் முழுவதும் தொழிலாளிகளின் போராட்டம் வேகமn அமெரிக்காவில் 1832ம் ஆண்டு போஸ்டெனில் மணி நேர வேலை என்ற போராட்டத்தை முன் பில்மாப்பியாவில் பொன்சேயாவில் நிலக்கரி தொழிலாளர்களும் தனது போராட்டத்தை முன் ை தொழிலாளர் கூட்டமைப்பு என்ற இயக்கம் மே1 நிறுத்தப் போராட்டத்தை அழைப்பு விடுத்தன.
மையங்களான நியூயோர்க், சிகாகோ, பிடோல் ஆகிய தொழிற்சாலைகளில் வேலை செய்த 3 இ 1200 நிர்வாக தொழிலாளர்களும் சிக்காகோவில் உரிமைப்போராட்டத்துக்காக களத்தில் குதித்தனர்
சிக்காகோ நகரத்தின் ஏற்பட்ட எழுச்சியில் 1886ய நாபர் வளடிங் மெயில் நிறுவனத்தில் 3000 கம். தொழிலாளிகளின் உரிமைப் போராட்டம் கா
pap6svtUas stepa debido apott 3.

ன வரலாற்றின் கள் மு. ஆஸாத்
றி வைக்கப்பட்ட தொழிலாளிகளின் உரிமைப் lன் சுடர்விடும் தொழிலாளின் போராட்டமாக 0க்கேற்ற நேரமும், நேரத்திற்கேற்ற கூலியும் ணம் உற்பத்தி நிறுவனங்களாக காணப்பட்ட முதல் 18 மணித்தியாலங்கள் வரை உழைக்க து முக்கிய அம்சமாகும்.
0க்கிய கோரிக்கையை முன்வைத்து ஐரோப்பா ம் ஆண்டு பிரான்ஸ் நெசவு ஆலைகளில் 15 தற்கு எதிர்ப்பாக 1835ம் ஆண்டு ஜனநாயகம் பினது போராட்டமானது துரதிஸ்டவசமாக
ல்ைபோன் நகரில் கட்டிட தொழிலாளிகள் 8 pடியும் என்ற கோரிக்கையை மூன்வைத்து ம் 1858 ம் ஆண்டு கட்டிடதொழிலாளிகளுக்கு லியர்களால் வென்று எடுக்கப்பட்ட 8 மணிநேர காத முதலாளி வர்க்கம் தொடர்ச்சியாக கின.
ஸ் மன்னன் 1895 - 1899 காலப்பகுதியில் தி வந்த காலப்பகுதியில் 1896ம் ஆண்டு லெனின் என்பவரால் ஏப்ரல் மாத காலத்தில் திர்ப்பு பிரசாரம் என்ற துண்டுப் பிரசுரத்தை டுப்பதற்காக எழுதத் தொடங்கினர். இந்த ரின் பொருளாதார போராட்டமாக உருவாகி தாடங்கியது.
கேற்ற வேதனம் என்ற கோக்ஷத்துடன் ரகூஜ்யா க வளரத் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து கப்பலில் பணிபுரிந்த தச்சுத் தொழிலாளர் 10 ர் வைத்தனர். இதனைத் தொடர்ந்து 1835 சுரங்க தொழிலாளர்களும் இரவு பகல் வத்தனர். இதனைத் தொடர்ந்து அமெரிக்கா b திகதி 1886ம் ஆண்டு நாடுதழுவிய வேலை தொழிற்சாலைகளில் காணப்பட்ட தொழில் பியா, மில்விக்கி, இக்கிலாண்டி பல்லிமோர் லட்சத்து ஐம்பது ஆயிரம் தொழிலாளர்களும் எழுபதாயிரம் உழைப்பாளிகளும் தங்களின்
ஆண்டு மே 3ம் திகதி அன்று மெக்கார்மிக் னி விற்கப்பட்டதற்கும் மூலகாரணமாக இந்த எணமாக அமைந்தது. இந்த நிறுவனம்

Page 4
விற்கப்பட்டதை பொறுத்துக்கொள்ள முடியா எழுச்சியில் பங்கு கொண்ட 7 பேருக்கு ச்ட் தண்டனை தீர்ப்பு வழங்கியது. இதனைத் ெ திகதி தொழிலாளியின் தலைவர்களான அடொல்ப் பிஸ்ஷர். ஜோர்ஜ் ஏங்கள் ஆகியோ இந்த தொழிலாளிகளின் தலைவர்கள் துக் திகதி தொழிலாளியின் தலைவர்களின்
தொழிலாளியின் தலைவர்கள் தூக்கில் இட மாதம் 14 ம் திகதி பாரிசின் சோசலி ெ தொழிலாளர் பாராளுமன்றம் அமைக்கப்பட் இதில் இயங்கும் தொழிலாளியின் தை காள்மார்க்ஸ் ஆகியோர் உரையாற்றிய உட6 திகதியே அனைத்து உலகமும் மே தின இந்தியாவில் சென்னையில் மனோ சிங் வயல்குடாண் கடற்கரையில் மேதினத்தைநட
மலையகத்தின் தொழிலாளியின் உரிை மறுக்கப்பட்டு மாட்டுத் தொட்டில்களுக் நிர்ப்பந்திக்கப்பட்டு பெருந்தோட்டத்துறை தே வேலைக்கேற்ற வேதனம் இன்றி சுகாதார, துறைகளிலும் பின் தள்ளப்பட்டு தே அடிமைப்படுத்தப்பட்டு வாழும் இந்த சமுதா தொழிற்சங்க வாதிகளும், தொழிற்சங்கங்க அறவிடப்படும் தொழிற்சங்க கட்டணங் தொழற்சங்கத்தின் ஊடாக வாக்கு வங்கிை தங்களுடைய பிராந்திய தொழிற்சங்க தலை உயர்த்தியும் தாழ்த்தியும் ஊடாக இலவச நகரங்களில் இந்திய பாடகர்களை கொண்டு தொழிலாளர்களுக்கு தெரிவு படுத்தாமல் ம தலைவர்கள் என மார்தட்டி கொள்கிறார்கள் வாதிகள் தொழிற்சங்கள் உன்னதமான தெரி உருவாக்கப்பட்ட இந்த மே தினத்தை கொச் வெளிக்காட்ட வேண்டுமென இனிவரும் நn இந்த தொழிலாளர் தினமானமே 1ம் திகதி அ விழாவா? தோல்வி விழாவா? வெற்றிவிழாவு
- தொழிலாளர்களுக்கான தலைவர்கள் உ - நிலம் சார் உரிமைகளும், தொழில்சார் உ - தொழில் பாதுகாப்பு உறுதி செய்யப்படவே - ஏனைய தொழிலாளர் வர்க்கத்தினருடன. - அடிப்படை உரிமைகள் தொடர்பான பே - தொழிலாளரைக் காட்டிக் கொடுக்கும் தன சமூகத்திலிருந்து அகற்றப்படவேண்டும். தான் வெற்றி தங்கியுள்ளது. வெற்றியின் உழைப்பின் மக்களாக ஒன்றிணைவோட
papabus ereggis oû67 Gototyč

த ஆளும் வர்க்கம் 1886ம் ஆண்டு சிக்காகோ விரோதமான குற்றச்சாட்டின் பேரில் தூக்குத் தாடர்ந்து 1887ம் ஆண்டு நவம்பர் மாதம் 11 ம்
ஆகஸ்ட் ஸ்பைஸ், அல்போர்ட் பார்சன்ஸ், ருக்குதுக்குத்தண்டனை நிறைவேற்றப்பட்டது. கில் இடப்பட்ட அமெரிக்க தியாகிகளின் மே 1ம்
நினைவு தினமாகவும் உழைப்பவர்களின் வாற்றில் இடம் பிடித்தது. 1887ம் ஆண்டு ப்பட்டதை தொடர்ந்து 1889ம் ஆண்டு ஜூலை தாழிலாளிகளை ஒற்றுமைப்படுத்தி சர்வதேச டது. இதில் 18 நாடுகளும் 400 பிரதிநிதிகளும் லவர்களாக பிரக்டிக் ஏண்கில்ஸ், லெனின், ன் 8 மணிநேர வேலை நேரமகவும் 1890 ம்ே 1ம் மாக கொண்டாடும் படி பிரகடனப்படுத்தின. காரவேலர் 1932ம் ஆண்டு சென்னையில் த்தனார்.
மகள் இரண்டு நூற்றாண்டுகளைக் கடந்தும் :கு ஒப்பான இருட்டு அறைகளில் வாழ ாட்டங்களில் வேலை செய்யும் உழைப்பாளிகள் கல்வி, அரசியல் பொருளாதாரம் அனைத்து நாட்டக்காட்டான் என்ற பெயர்களாலும் பத்தின் தலைமைப் பொறுப்புகளை ஏற்றுள்ள ரூம் தொழிலாளர்களிடம் இருந்து மாதம் மாதம் கள் அதிகரிப்பதற்கும் தங்கள் தங்கள் ப சரி பார்த்து கொள்வதற்கும், முதலாம் திகதி வர்களின் ஐடாக தங்களின் கட்சிக் கொடியை போக்குவரத்துகளை ஏற்பாடு செய்து பிரதான வந்து கூத்தடித்து உன்னதமான மே தினத்தை லுங்கடிப்பதன் ஊடாக தாங்கள் தொழிற்சங்க ர். வருங்கால விடியலில் இந்த தொழிற்சங்க ழிலாளிகளை ஏமாற்றாமல் உலக வரலாற்றில் சைப்படுத்தாமல் உண்மையை உண்மையாக ாட்களின் விடியலை உருவாக்க வேண்டுமென மைய வேண்டும், மேலும் மேதின விழாவெற்றி ாக்க செய்யவேண்டியவை.
ருவாக்கப்பட வேண்டும். உரிமைகளும் வென்றெடுக்கப்பட வேண்டும். 1ண்டும். ான உறவு கட்டியெழுப்பப்பட வேண்டும். ராட்டங்கள் ஒன்றினைக்கப் படவேண்டும். pலமைத்துவங்கள்
இதற்கான மக்கள் சக்தியை உருவாக்குவதில்
மக்களாக வாழவும்.வளரவும்,
.
uggតិថៃតែ

Page 5
மலையக தேசியம் : ச
(ஒர் அறி
மலையக அரசியலை நோக்குகின் தேசிய இன அரசியலா அல்லது அரசியலா என்பதாகும்.
தேசியம் எனும் பொழுது தம்மை த கூட்டுணர்வை குறிக்கின்றது. பொது ட் மொழி, பொதுக் கலாச்சாரம் என் அங்கங்களாகும்.
பொதுவாக மலையகத் தமிழரி தொழிலாளர்களாகவும், அவர்களை தொழிற்சங்க அரசியலே கூடுதலாக காணப்படினும், தேசிய இன அரசிய பொருளாதாரம், தொழி, கலாசாரம்) தொழிற்சங்க அரசியலையும்
மேலெழும்புவதையும் அவதானிக்கலா
தொழிலாளர்களின் பொருளாதார தொடர்ச்சியாக பேணுவதற்கும், மு: ளர்களின் அமைப்பாக தொழிற்சங் மலையகத் தழிழர்களை பொறுத்த வ6 செயற்பாடுகள் கூட தொழிற்சங்கங்கள் புறம் வர்க்க ஒடுக்கு முறை என்பது தமிழர்களாக" ஒரு தேசிய இனத்தின் இடம் பெறுகிறது.
இந்தநிலையில் மலையகத்தேசிய இன அரசியல் முக்கியத்துவம் பெற்றது. வ
pap6stes arepsi Kabiüles GBUDU
 

வால்களும் தீர்வுகளும் ரக குறிப்பு) 4
— doចំ ថ្ងៃអgj៨ ~ ) போது எழுகின்ற பிரதான வினா அது வர்க்க நலன் சார்ந்த தொழிற்சங்க
ாங்களே ஆளத் தகுதியுள்ள வர்களின் பிரதேசம், பொது பொருளாதாரம், பொது பன இந்த கூட்டுணர்வின் பிரதான
ண் பொரும்பாலானோர் தோட்டத் சார்ந்தவர்களாகவும் இருப்பதனால் வெளிப்பாட்டுத் தன்மைவுடையதாக லின் கூறுகளுக்கு பொது பிரதேசம், அச்சுறுத்தல் ஏற்படுகின்ற போது மேவி தேசிய 360T regaful 65
i),
மற்றும் தொழில் நிலைமைகளை ன்னேற்றப் படுவதற்குமான தொழிலா கங்கள் செயற்படுகின்ற பொழுதிலும் ரை அவர்களின் ஆரம்பகால அரசியல்
ஊடாகவே முன்னெடுக்கப்பட்டன. ஒரு தோட்டத் தொழிலாளர்கள் "மலையகத் பிரதான சக்தியாக விளங்குவதால் தான்
அரசியலின் ஒரு கூறாகிய தொழிற்சங்க ர்க்க ஒடுக்கு முறைக்கு எதிராக அந்த

Page 6
தளத்திலிருந்து தான் போராட வே: ஐரோப்பாவில் கைத்தொழில் புரட்சி நடவடிக்கைகள் படிப்படியாக ஏனைய 1890 களுக்கு பிற்பட்ட காலபகுதியில் 6 ஆரம்பித்தன.
மலையகத் தோட்டபுறத்தில் 1921 இல் ே ஆகியோரால் இலங்கை தொழில தோற்றுவிக்கப்பட்டது. 1931 இல் அகி சம்மேளனம் கோ. நடேசய்யரினால் ஆ வருகையோடு 1939 ஜூலை 25ஆம் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது. இத செட்டியாரும், இணை செயலாளர்களாக தெரிவானார்கள். 1940 மே மாத ஆரம்பிக்கப்பட்டது.
1930இற்கு பிற்பட்ட பெருந்தோட்ட து கட்சியின் அகில இலங்கை தோ முப்பதுகளின் இறுதி மற்றும் நாப்பது போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன காங்கிரஸின் பெயர் இலங்கை தொ மாற்றப்பட்டது.
இந்த போராட்டங்கள் நிறைந்த தெ தியாகங்கள் ஊடாகவே சாத்தியமாகிய விரசாமி (1942), வைத்தியலிங்கம் (95 (1953), பீ. வெள்ளையன் (1953), காரு ஆப்ரஹாம் சிங்கோ (1956), பொன்னை (958), பிராசிஸ், ஐயாவு (1958), மாழு தங்கவேலு (1960), ஆராயி, நடேசன், ெ ரெங்கசாமி (1964), சோனைடுe87), ! அழகர்சாமி. ராமையா (1970), பார்வதி, 8 சிவனு லட்சுமணன் (1977), பழனிவேல் செல்கின்றது.
உயிர்நீத்த தியாகிகள் பொதுவாக தெ பட்டியலிடப்பட்ட போதும், பல இடங் வெளிப்பாடாகவே இருந்துள்ளது. உத பொகவந்தலாவையில் உயிர் நீத்த பிற
pврарцз85 *ерё ё2ђtió62 брtрциф

0ண்டும். 1800களின் நடு பகுதியில் புடன் எழுச்சி பெற்ற தொழிற்சங்க நாடுகளுக்கும் பரவியது. இலங்கையில் தாழிற்சங்க நடவடிக்கைகள் துளிர் விட
சர் பொன் அருணாசலம், பெரி சுந்தரம் ாளர் சேமா அபிவிருத்தி சங்கம் ல இலங்கை தோட்டத் தொழிலாளர் ரம்பிக்கப்பட்டது. நேருவின் அலங்கை திகதி இலங்கை இந்திய காங்கிரஸ் ன் முதல் தலைவராக இலட்சுமணச் க ஏ. அஸிஸ்சும். எச். எம். தேசாயும் நம் இதன் தொழிற்சங்க பிரிவு
துறை வரலாற்றில் லங்கா சமசமாஜ ட்டத் தொழிலாளர் யூனியனினால் துகளின் ஆரம்ப காலங்களில் பல 罹, 1954ல் இலங்கை இந்திய ழிலாளர் காங்கிரஸ் இ.தொ.கி என
ாழிற்சங்க வரலாறானது பல உயிர் து. கோவிந்தண் (1942), வேலாயுதம், 50), எட்லின் நோனா (1953), தேவன் மலை (1956), அல்விஸ் அப்புஹாமி எயன், கொம்பாடி (1957), நமேசன் pண்டு (1958), கே. முத்துசாமி (1959), சல்லையா, மாரியப்பன் (96), அழகர். சின்னப்பன் அந்தோணிசாமி (1968), தந்தையா. ஆறுமுகம், ராமசாமி (1970), (1980) என இந்து பட்டியல் நீண்டு
ாழிற்சங்க போராட்டங்களிலேயே என களிலும் தேசிய இன அரசியலின் Tgö0öTLDrö 1958 (Dmirö 3OLib öldığı ான்ஸிஸ், ஐயாவு ஆகியோர் தமிழ்

Page 7
மொழியை பாதுகாக்கும் வகையில்
போராட்டத்தில் கொல்லப்பட்டனர். இது ே கூறான பொது பிரதேசம் (மண்/நிலம்)
11 ஆம் நாள் சிவனு லட்சுமணன் உய தமிழரின் இருப்பிற்கான போராட்டங் தொடர்ந்த வண்ணமே உள்ளன.
இதே போன்றே தொழிலாளர்களை பெ அமைப்புகளிடையே காலத்துக்கு காலம் எழுச்சியுற்றதையும் காணலாம். 193 அரசியல், தொழிற்கங்க பிதாமகன் கோ. இலங்கை பிரஜைகள், இந்த நாட்டையே தலைவர்களுக்கு "ஜே" போடுவதை கடுை நேரு அவர்கள் நடேசய்யரை சந்திக்க வி "நாங்கள் இந்த மண்ணுக்கு 2 பிரச்சினைகளை நாங்களே தீர்மான் காந்தியோ எங்களுடைய தலைவர்கள் இந்த மண்ணுக்கு உரித்துடையவர்கள் 6 நிலையில் தான் பிற்காலத்தில் இந்தியா சௌமியமூர்த்தி தொண்டமான் வளர்த்தெ
மலையக தேசிய சிந்தனையின் வளர்ச் திராவிட முன்னேற்ற கழக தலைவர்
என்பதற்கு பதிலாக மலையகத் தழிழர்
இடப்பட்டது. இதன் அடுத்தடுத்த கட்ட இளைஞர் முன்னணி (1967), மலையக ஐ எழுபதுகளின் நடுப்பகுதியில் ஆரம்பிக்க Lp606buë56h6}ig55F60T ou 1551b, LD6026bü 15 ge மக்கள் முன்னணி (1989) என தொடர்ந் அவதானிக்கலாம். இன்றும் கூட மலை பாட்டாளிகள் கழகம், புதிய மலையகம், ம மலையக சமூக ஆய்வு மையம் என மையமாகக் கொண்டு இயங்கும் அமைப்
இவற்றிற்கு மத்தியிலும் படித்த புத்திஜீவி இலங்கையில் உழைத்து இந்தியாவில் அவர்களை சார்ந்தவர்களாலும் "ம அடையாளத்தை சிதைக்கின்ற முயற்
posta arepa, 26 apput

சிங்கள “ருநீ" எழுத்திற்கு எதிரான ான்றே இன அரசியலின் மற்றுமொரு ண்டாடப்படுவதை எதிர்த்தே 1977 மே * நீத்தார். இது போன்றே மலையகத் ள் பல வடிவங்களில், இன்று வரை
நமளவில் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட மலையக தேசிய அரசியல் சிந்தனை )களிலேயே மலையகத் தமிழரின் நடேசய்யர், தோட்டத் தொழிலாளர்கள்
நேசிக்க வேண்டும், எனவே இந்திய மயாக எதிர்தார் இலங்கைக்கு வந்த டுத்த அழைப்பையும் ஏற்க மறுத்தார். -ரித்துடையவர்கள். எங்களுடைய ரிக்க வேண்டியவர்கள். நேருவோ, அல்ல" என்று மலையகத் தமிழர்கள் ான்பதை தெளிவாக கூறினார். இந்த வுக்கு விசுவாசமான ஒரு தலைவராக டுக்கப்படுகிறார்.
சி படியாக 1960களில் ஆரம்பத்தில் இளஞ்செழியனால் இந்திய தமிழர் என்ற சொற்பதத்திற்கான அடிதளம் வளர்ச்சி படிகளாகவே மலையக ளைஞர் பேரவை (1968 தொடர்ந்து ப்பட்ட மலையக மக்கள் இயக்கம், கிய இளைஞர் முன்னணி, மலையக அமைப்பு ரீதியான வளர்ச்சிகளை ாடு எழுத்தாளர் மன்றம் மலையக லையக கல்வி அபிவிருத்தி மன்றம், மலையக இன அடையாளத்தை களை காணலாம்.
ள் என்று சொல்லக் கூடிய மற்றும் சேமிக்கும் வர்த்தகர்களாலும்
லயகத் தமிழர்” என்ற இன
கள் தீவிரமாக முன்னெடுக்கப்
எபட்டுக்களம்

Page 8
படுகின்றன. இம் முயற்சிகளுக் நிர்வகிக்கப்படும் பல தமிழ் ஊடகங்
மலையகத்திற்கென வலிமையான இன்றும் தொழிலாளரின் தொழிலில் இருப்பிற்கும் தொழிற்சங்க அரசிய வேண்டியது ஒட்டு மொத்த மன அதேவேளை, இந்த தொழிற்சங் விடயத்துடன் மட்டும் மட்டுப்படுத்தா கையாளக் கூடிய விதத்தில் சர்வே ஆனாலும் தொழிற்சங்க அரசியல்
அரசியலின் ஒரு பகுதியாக மட்டுே அரசியல் என்றும் பிரதானமானதாக
இன்று மலையகத் தமிழரின் இன சந்தித்து வருகின்றது. இலங்கையில் மாவட்டமான நுவரெலியாவும்,
மற்றுமொரு மாவட்டமான பதுை சப்ரகமுவ, மாகாணங்களிலும், களு செறிவாக வாழக் கூடிய பிரதேசங்கள் பிரதான வகி பாகத்தை கொண்டுள்:
திட்டமிட்ட குடியேற்றங்கள், சட்ட குடியேற்றங்கள், அபிவிருத்தி குடிே குடியேற்றங்கள், சிங்கள வி வழிகளினூடாகவும் மலையகத் த செய்யப்படுகின்றது.
மலையகத் தமிழரின் பொது ெ செய்கை பிரதான பங்கினை வி வளர்ப்பு, சிறு வியாபாரம், மா? வெளிநாட்டு வேலைவாய்ப்பு, அரசா கூறுகளாக உள்ளன. இன்று பெரு அகற்றப்படல், பராமரிப்பின் பை சிதைக்கப்படுகின்றது. அதேவேளை துண்டாடப்பட்டு பெரும்பான்மையி: உற்பத்தியாளர்கள் உருவாக்கப்ப( கைகளிலிருந்து பறிக்கப்படுகின்றது.
pgais sepš ēts Got

த இந்திய பெரும் முதலாளிகளால் களும் துணை நிற்கின்றன.
தொரு தொழிற்சங்க வரலாறு உண்டு. சார் நலன்களை பேணுவதற்கும், தொழில் ல் இன்றியமையாதது. இதனை பாதுகாக்க 0லயக சமூகத்தினுடைய பொறுப்பாகும். க அரசியலை தொழிலாளரின் சம்பள து. அவர்களின் ஏனைய விடயங்களையும் தச தரத்திற்கு உயர்த்தப்ப பட வேண்டும். என்பது மலையகத் தமிழரின் தேசிய இன ம இருக்க முடியும், மலையக தேசிய இன
இருக்கும்.
அடையாளங்கள் பெரும் அச்சுறுத்தல்களை ன் இரண்டாவது அதிகமான தமிழர் வாழும் மலையகத் தமிழர் செறிந்து வாழும் ளயும் உள்ளடங்களாக மத்திய, ஊவா, த்துரை மாவட்டத்திலும் மலையகத் தமிழர் ர் மலையக தமிழரின் பொது பிரதேசத்தின்
Si6.
விரோதக் குடியேற்றங்கள், கைத்தொழில் யற்றங்கள், பெளத்த விகாரைகளுடனான வசாய குடியேற்றங்கள், என பல மிழரின் பொது பிரதேசம் வலுவிழக்கச்
பாருளாதாரத்தின் பெருந்தோட்ட பயிர்ச் பகிப்பதோடு சிறு விவசாயம், கால்நடை னிக்கக்கல் அகழ்வு, சுற்றுலாத்துறை, 1ங்க தொழில் வாய்ப்பு என்பனவும் ஏனைய நந்தோட்டம் கல், மரம், போன்ற வளங்கள் ) போன்ற வழிமுறைகள் ஊடாக T தோட்டங்கள் சிறு சிறு துண்டுகளாக னருக்கே கொடுக்கப்பட்டு சிறு தேயிலை Bவதால் அது மலையகத் தமிழரின்
3. ரைட்டுக்களம்

Page 9
அரச வேலைவாய்பபை பொறுத்த மட்டி அனைத்து துறைகளிலும் மலையகத்த செய்கின்றது. மலையக நகரங்களை ஆக்கிரமித்திருப்பதுடன் சிறு விவசாய கூடுதலாக வழங்கப்படுகின்றது. மலைய தளங்களின் ஒன்றாக இருந்த போதிலு கைகளிலேயே உள்ளது. இதேபோன்று
மாணிக்கக்கற்கள் அகழ்ந்தொடுக் தொழிலாளர்களாகவே பெரும்பாலாக ம
மலையகத் தமிழரின் பொது மொழி அவர்களுக்கே உரித்தான பொது பண்ட பேணி வருகின்றனர். இவர்களின் பன் தங்கியுள்ளதோடு, மலையக மக்களை மொழி உள்ளது. இன்று நடைமுறையில் கேள்வி குறியாகவே உள்ளது.
இலங்கையில் ஏனைய அனைத்து பல்கலைக்கழகம் இருந்த போதிலும் தம பாதுகாத்து, முன்னெடுப்பதற்கான தனிய தமிழர்களுக்கு மட்டும் இல்லை. ம பற்றாக்குறை நிலவுவதுடன், மாண6 பாடசாலைகளிலேயே அதிகமாக உள்ளது
மேலும், படித்த மத்தியதர வர்க்கத்தினரி (மாற்று தெய்வ வழிபாடு முறைகளை எண்ணிக்கையை குறைத்தல் சாதிய
நிலையாக்கம் என்பனவும் மலையக உருவாக்கத்தை பாதிக்கின்றன.
திட்டமிட்ட குடும்ப கட்டுப்பாடு இன்று ம பெரும் சவாலாகும். இது 2012 ஆம் தெளிவாக புலனாகின்றது. கடந்த முப்பது ரீதியான சனத் தொகை அதிகரிப்பு 36. மலையகத் தமிழர்களின் அதிகரிப்பு 2.8 முஸ்லீம் சமூகத்தில் 78.6% மாகவும், சிரி இலங்கைத்தமிழரின் வளர்ச்சி20.3% மா 7.4%மாகவும் உள்ளன.
padoua, seps 2öia apetut

ல் ஆசிரியர் தொழில் தவிர ஏனைய மிழர் மீதான பாரபட்சம் தொடரவே ரனைய இனத்தவர்கள் பெருமளவில் வாய்ப்புகளும் சிங்களவர்களுக்கே மே இலங்கையின் பிரதான சுற்றுலா ம் அதன் ஆதிக்கம் சிங்களவர்களின் மலையக பிரதேசத்திலேயே சிறந்தரக கப்பட்ட போதிலும் அகழ்வு லையகத் தமிழர் உள்ளனர்.
யாக தமிழ்மொழி உள்ளதோடு, ாட்டு, கலாச்சார விழுமியங்களையும் 0ண்பாடும், கலாச்சாரமும் மொழியில் இணைக்கும் ஊடகமாகவும் தமிழ் தமிழ் மொழி அமுலாக்கம் என்பது
து சமூகங்களுக்கும் தனியான து கல்வி, கலாசார விழுமியங்களை ாக ஒரு பல்கலைக்கழகம் மலையகத் 60o6ou Jesa'a Lur: Lieffrescoesoes6iffeò 6i6irril' u வர் இடை விலகலும் மலையகப்
.
ன் இடப்பெயர்வு, இந்திய ஊடுருவல் புகுத்துதல், ஒப்பந்தங்கள் மூலம் அமைப்புகளின் சடுதியான மீள் தேசத்தின் தேசிய அரசியல்
லையக தேசியத்துக்கு விடுக்கப்படும் ஆண்டு குடிசன மதிப்பீட்டின் மூலம் ஆண்டுகளில் (1981 - 201) தேசிய 49% upпеъ இருக்கும் அதே வேளை, % மாக மட்டுமே உள்ளது. இதுவே கள சமூகத்தில் 38.2% மாகவவும், கவும், ஏனைய சமூகங்களின் வளர்ச்சி
எபறட்டுக்களம்

Page 10
இதேவேளை கடந்த பத்து ஆண்டுக சனத்தொகை வளர்ச்சி வீதம் தேசி சிங்களவர் அதிகமாக வாழும் அது 133% மாகவும் அம்பாந்தோட்டை மலையகத் தமிழர் மிகையாக வாழும் வளர்ச்சி வீதம் 0.05% மாகவும், உள்ளன. இதிலிருந்து எவ்வாறு தி மலையகத் தமிழரின் இன விதாசார புலனாகின்றது. தொடர் இன வண் அவர்களின் வாழ்விடங்களிலிருந்து வண்ணமே உள்ளன. இதே போன்று கொண்டுவரப்பட்ட சட்டங்களும், ஒப்பர் செறிவினை பெரிதும் பாதித்துள்ளது. 1949 ஆம் ஆண்டு இந்தியர் பாகிஸ்த ஆண்டு தேர்தல்கள் திருத்தச் சட்டம் ஒப்பந்தம், 1967ஆம் ஆண்டு சிறிமாச ஆம் ஆண்டு முரீமா - இந்திரா ஒட் திருத்தச் சட்டம் என்பன மலையகத் பாதித்துள்ளன.
இந்நிலையிலேயே மலையக அரசியலின் முக்கியத்துவம் உணர்த்த மலையக தேசிய இன அரசி நகர்த்துவதற்கு முதலில் மலைய8 இருப்பை பாதுகாக்கக் கூடிய விதத் அவசியம். அந்த இலக்கை அ கொள்கைகளும், கொள்கைகை படுத்தியான நீண்ட மற்றும் குறுகிய திட்டங்கள் அவசியம், வேலைத் முன்னெடுக்கக் கூடிய அமைட் அதற்கான ஊழியர்களின் தேவை தீர்மானித்தல் வேண்டும். இவை எல் மேலாக அர்ப்பணம் உள்ள அவசியம் மிக முக்கியமானதாகும்.
இறுதியாக மலையக தேசிய இன நேர்த்தியான முறைமையில் மு5 ஊடாக மட்டுமே இன்று மலையக
கொண்டுள்ள சவால்களுக்கு முக் அதன் அவசியத்தை நிலை நிறுத்த
papabuja, areখpষ্ট্র গুto apধpt it

ளில் (2001-201) ஆண்டுக்கான சராசரி ப ரீதியில் 0.71% மாக இருக்கையில், ராதபுரம் மாவட்டத்தில் ஆகக் கூடுதலாக மாவட்டத்தில் 1.17% மாகவும் உள்ளன. நுவரெலியா மாவட்டத்தில் ஆகக் குறைந்த பதுளை மாவட்டத்தில் 0.39% மாகவும் திட்டமிட்ட குடும்ப கட்டுப்பாட்டின் மூலம் ம் சிதைக்கப்படுகிறது என்பது தெளிவாக செயல்கள் மூலம் மலையகத் தமிழரை விரட்டுகின்ற செயற்பாடுகள் தொடர்ந்த று சுதந்திர இலங்கையில் தொடர்ச்சியாக தங்களும் கூட மலையகத் தமிழரின் இன 1948 ஆம் ஆண்டு பிரஜாவுரிமைச் சட்டம், ானியர் பிரஜாவுரிமைச் சட்டம், 1949 ஆம் }, 1964 ஆம் ஆண்டு பரீமா-சாஸ்திரி ாஸ்திரி ஒப்பந்த அமுலாக்கச் சட்டம்,1974 பந்தம், 2012 ஆம் ஆண்டு தேர்தல்கள் தமிழரின் தேசிய இருப்பை கடுமையாக
தேசிய இ தப் படுகின்றது.
Ꭵ Ᏼ6ᏈᎠ6ᏔᎼ த் தமிழரின் தில் இலக்கு டைவதறகான எா மையப் கால வேலைத் திட்டங்களை ii. 6) ig6.jptib, யும் அடுத்து லாவற்றிற்கும் தலைமையின்
அரசியலை ன்னெடுப்பதன் தேசியம் எதிர் கம் கொடுத்து,
plguyb.
ரைட்டுக்கள்

Page 11
மலையக சமூக மறு செய்யக் கூடியவைகளும்
மலையக அரசியல் தொழிற்சங்க கொண்டால் ஒரு சமூகவியல் நோக் ஆராய வேண்டும். இதனை ஒரு பன பின்னி பிணைந்து தனக்கே உறித் உள்ளப்படி அணுகவேண்டும். அது மறுமலாச்சியினை நாம் ஒரு புறம் இன்று இருக்கின்றோம்.
மலையகத்தின் மறுமலர்ச்சி என்னு என்றால் என்ன? என்று அறிந்து மறுமலர்ச்சி என்னும் போது ஒரு கr பண்புகளுடன் பொருளாதாரம், கல்வி விஞ்ஞானம், போன்றவற்றுடன் அ உடை, உறையுள் என்பவற்றின் இரு இருக்குமானால் அதாவது ஒரு டே நல்ல தீர்ப்பினை வழங்கும் டே வியாக்கியானம் கொள்ளலாம். அல் என்னும் போது ஆங்கிலேயர் கால பாடசாலைகள் நாளடைவில் வ6
மலையக மக்கள் கல்விகற்க ஆரம்பி
அதாவது இக்கல்விமுறையில் பெரிய துர்பாக்கிய நிலைகளும் ஏற்படாமல்
அவர்கள் தனது மலையகக் கல் கட்டுரையில் பின்வருமாறு விளக் முறைமைக்கான ஓர் உறுதியான அவர்களால் இடப்பட்டபோது தேசிய
மலையகக் கல்வி சேர்த்துக் கொள் கல்வி முறைமையின் பிதாமகனா கல்வியை முற்றுமுழுதாக நிராகரித் இந்திய முகவரின் பொறுப்பு" எனவு
மலையக சமூக ஆய்வு மையம்

றுமலர்ச்சி தொடர்பில் - செய்ய வேண்டியவைகளும்,
எம். ஜெயக்குமார்
வரலாற்றுப் பின்னணியினை எடுத்துக் குடன் மிக ஆழமாக சிந்தித்து அலசி ர்பாட்டு அரசியல் கலாச்சார பண்புடன் தாக பண்பினை சற்றும் சிதையாது மட்டும் அல்லாது மலையகத்தின் சிந்திக்க வேண்டிய தேவைப்பாட்டுடன்
ம் போது முதலாவதாக மறுமலர்ச்சி
இருத்தல் வேண்டும். பொதுவாக ால கட்டத்தின் அரசியல் சமூக கலாசார வி, சுகாதாரம் சிறந்த பொழுதுபோக்கு, த்தியாவசிய தேவைகளான உணவு, நந்து ஒரு மறுமலர்ச்சியினை கண்டு, Dன்மையினை கண்டுள்ளோம் என்ற ாது அதை மறுமலர்ச்சி என்று வாறே மலையகத்தின் மறுமலர்ச்சி த்தில் பின்ளை மடுவங்கள் ஆரம்ப ார்ச்சியினை கண்டுள்ள நிலையில் த்தார்கள்.
சவால்களை எதிர்கொள்ள வேண்டிய இல்லை. இதனை திரு. தை. துரைராஜ் வி ஓர் எதிர்கால நோக்கு என்னும், கியுள்ளார். 1943ல் தேசிய கல்வி ா அடித்தளம் திரு. கன்னங்கரா
கல்வி முறைமையின் ஓர் அங்கமாக ாப்படவில்லை. இலங்கையின் தேசிய ன திரு. கன்னங்கரா மலையகக் ததோடு, மலையகக் கல்வி என்பது |ம் தட்டிக் கழித்தமை மலையக

Page 12
சிறார்களுக்கு அவர் செய்த வரா6 கல்வி முறைமையை தேசிய கல் ஏற்றுக் கொள்ள வேண்டு மென்னு மாத்தளை பாராளுமன்ற உறுட் அக்கோரிக்கையை நிராகரித்த தி நடைபெற்ற விவாதம் மலையகக் சம்பவமாகும் என குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு அப்பால் மலையகத்தில் பாடசாலைகள் படிப்படியாக அ அக்காலத்தில் இருந்து மலையக ம கற்க வேண்டும் என்ற மனநிலை மா தொடர்ந்து 14 வயதிற்கும் குறைந்த செய்வதற்கு அனுமதிக்க கூடாது என் வலுவான காரணமாக அமைந்தது.
அக்காலக் கட்டத்தில் இருந்தோ அறி தெரியாமலோ மலையக மாணாவர்க நிலை ஏற்பட்டது. அதன் பின் கணிசய சாதாரண தரம் உயர்தரம் சித்திய அதனை தொடர்ந்து மலையகத்தி புரையோடிக்கிடந்தது. இதற்கு மிக பெருந்தோட்ட மக்களில் பெரும் வழங்கப்பட்டிருக்கவில்லை.
அதன் பின்னர் மலையகத்தில் மட் கலவி கற்ற இளைஞர், யுவதிகளுக் நிலவியது. இதனை மிக சாணக்கியமா ஜனாதிபதி அவர்களாள் கையாளப்ப ரீதியில் ஒரே நேரத்தில் 25.00 நியமனங்கள் வழங்கப்பட்டன.
பெருந்தோட்ட இளைஞர், யுவதிகளுக் அத்தோடு அன்று நமது நாட்டில் காரணமாக வடகிழக்கு இளைஞர், யுவ
papa ua arepsi čajlijoj otput,

ாற்றுத் துரோகமாகும், மலையகக் வி முறைமையின் ஓர் அங்கமாக றும் கோரிக்கையை முன்வைத்த பினர் திரு. அலுவிகாரைக்கும் ரூ. கன்னங்கராவுக்கும் இடையில் கல்வி வரலாற்றில் ஒர கறைபடிந்த
1970க்கு பின் பெருந்தோட்ட Hரசமயப்படுத்தப்பட்டன பின்னர் க்களில் கணிசமானவர்கள் கல்வி ற்றத்திற்கு உள்ளானார்கள். இதனை எந்த ஒரு சிறு பிள்ளையும் தொழில் ற சட்டம் உலகளாவிய ரீதியில் ஒரு
ந்தோ, அறியாமலோ, தெரிந்தோ,. ஸ் பாடசாலைக்கு செல்ல வேண்டிய Dானவர்கள் கல்வி கற்று க.பொ.த. டைந்தவர்களாக காணப்பட்டார்கள். ல் தொழில் இல்லாப் பிரச்சினை
முக்கியமாக காரணம் மலையக பாலானவர்களுக்கு பிரஜாவுரிமை
டுமல்லாது. முழு இலங்கையிலும் ந்கு தொழில் இல்லா பிரச்சினை ான முறையில் அன்றைய மறைந்த ட்டது. 1990ம் ஆண்டு நாடளாவிய ), பின் 15,000 என்ற ஆசிரியர் இவற்றில் அனேக மலையக தம் நியமனம் கிடைக்கப்பபெற்றது. ன் ஏற்பட்டிருந்த இனக்கலவரம் திகளுக்கு அரச உத்தியோகங்கள்
6nt gyfi. Gâ5856nrif

Page 13
மறுக்கப்பட்ட நிலையில் அரச அ அப்போது அவர்கள் ஆயுத பு பொலிஸ் காவல் துறையில் ஆள கருத்திற் கொண்டு மலையக இ6 வழங்கப்பட்டது.
இவ்வாறு தொடர்ச்சியாக மலையக அரச மற்றும் தனியார் துறைகளில் பல தசாப்தங்களை கடந்துள்ள மறுமலர்ச்சியினையும் கண்டு கொ
இதற்கு இன்று மலையக இளை துறைகளில் தொழில்கள் கிடைக்க வர்க்க சிந்தனையில் அருகில் நகர்வதினை காணக் கூடியதாக வாழ்ந்த மண்ணை விட்டு செல்ல வர்க்க நல சிந்தனை குறைவாகத் புலனாகின்றது. இதனை இவர்கள் 8 தேவையாகும்.
மலையக மக்கள் ஒரு தேசிய இன் அங்கீகாரத்திக்கு கொண்டுவர வே சுமந்து கொண்டு இருக்கின்றோம். L அடையாளத்தினை பறி கொடுத்து கூடியதாக இருக்கின்றது. அதனை வேண்டும்.
இன்று மலையக பெருந்தோட்ட கொண்டால் ஒரு இருக்கமான 6 வழியிலும் மறுமலர்ச்சியினை தலைமுறையாக 60{{تکpg|||||||||||||||||||||||||||||||||||||29|{|} ஆங்கிலேயர் காலம் தொட்டு இரு மாற்றியமைக்க வேண்டும். அதாலி குடியிருப்புகளை தோட்ட நிருவாகத் நேரடியாக பிரதேச சபை நிருவா
posius reps 2:ta arputö

க்கு முறையும் உக்கீரம் கண்டிருந்தது. ாட்சிக்கு தயாரான நிலையில் நாட்டில் னி பற்றாக்குறை ஏற்பட்டது. இதனை ளைஞர்களுக்கு பொலிஸ் உத்தியோகம்
பெருந்தோட்ட இளைஞர் யுவதிகளுக்கு
தொழில் கிடைக்க பெற்றுது என்றாலும் ா நிலையில் எவ்விதமான சமூக ஸ்ள முடியவில்லை.
ரூர் யுவதிகள் அரச மற்றும் தனியார் $பெற்றதும் இவர்கள் ஒரு மத்தியதர உள்ள நகர்புரங்களை நோக்கி இருக்கின்றது. இவர்கள் ஏன் தான் வேண்டும் மாறாக இவர்களுக்கு ஓர் தான் இருக்கின்றது என்பது தெளிவான கற்றுக் கொள்ள வேண்டியது காலத்தின்
ாம் என்பது உண்மைதான். அதை ஒரு ண்டிய பாரிய பொறுப்பினை தற்போது மலையக மக்கள் தற்போது தனது சமூக இருக்கும் நிலையினை அவதானிக்க பாதுகாத்து தக்க வைத்துக் கொள்ள
த்துறையின் கட்டமைப்பை எடுத்துக் பாருளாதார கட்டமைப்புக்குள் எந்த
காணமுடியாதவாறு தலைமுறை மைகளாக்கப்பட்டிருக்கின்றது. இது ந்து வருகின்றது. இக் கட்டமைப்பினை து கிராம மயப்படுத்தல் வேண்டும். திடம் இருந்து வேறுபடுத்தி அதனை கம் அலகுகளுக்குள் கொண்டு வந்து,
எபறட்டுக்களம்

Page 14
குடியிருப்புகளையும் அவர்களது அவர்களுக்கு சொந்தமாக்கி, தே தொழிலாளர்களாக்கி அவர்களின் தகமை உள்ளவர்களாக்க வேண்டு ரீதியிலான ஒரு மறுமலர்ச்சியினை பெருந்தோட்டங்களை நீண்ட கால . பகிர்ந்து அளித்து சிறுதோட்ட உ மாணியங்களை அவர்களுக்கும் வழ இனத்தின் அடையாளங்கள் சிதையா
இலங்கை நாட்டின் மலையக மக்கள் போது பிரதேசம், மொழி, கல்வி, கல் அவற்றோடு சமய பழக்க வழக் அனைத்து அம்சங்களும் பாதுகாக்க போது இலங்கை திரு நாட்டிற்குல் ம உயிர் வாழும்.....!
ந:ை
நெற்றிக்
மேகம் முத்தமிடும் மலையகத்தின் பசுமை வேலைக்கு மத்திலே பி$) அக்கி33.3 8 டுவிக்க கடார கோவிS3
இந்திருக்கும் ஏமாந்த சாமிகளே காத்திருங்கள் ဖရခံသံ
அம்மாவுக்கோடு
மலையக சமூக ஆய்வு மையம்

வீட்டு தோட்டங்களையும் அவர் ட்ட தொழிலாளர்களை சுதந்திர உழைப்பை சுதந்திரமாக விற்க 5. அப்போது தான் பொருளாதார காணமுடியும். அது மட்டுமல்லாது அடிப்படையில், கூட்டுறவு முறையில் ரிமையாளர்களுக்கு வழங்குகின்ற ங்கி ஊக்குவிப்பதோடு அவர்களின் தவாறு பாதுகாக்க வேண்டும்.
ஒரு தேசிய இனம் என்று என்னும் =ாச்சாரம், பண்பாடு பொருளாதாரம், கங்கள், விளையாட்டு, போன்ற ப்பட்டு ஒரு மலர்ச்சியினை காணும் லையக தேசியம் என்றும் “இதயம்”
க் கண்
தோரணம் கட்டியவர்கள்
இதி"கை பம்
தேர்தல் நாள்3 இன்றேல் வந்து நமக்கு
கோவி.3 கட்டவும் இம்பாபிஷேகம் நடத்தவும் முடி பிச்சை கேட்பார்கள் அந் நாள்3
நம்
நெல்லிக் கல் இறப்போம்
மலைபிள்ளை
பெரட்டுக்களம்

Page 15
மலையக மண்ணை மீட் தியாகி சிவனு லட்சுமணை
- வினிைன் ம
"போராட்டமே வாழ்க்கை” ஆம், மனிதனும் மனித குலமும் இயற்கையின் மூலாதார சக்திகளை எதிர்த்து நடத்தும் போராட்டமாக அது இருக்க வேண்டும். இந்த தலை சிறந்த போராட்டத்தை வர்க்க அரசாங்கமானது மனிதனை அடிமை ப்படுத்துவதற்கா மனிதனின் உழைப்பின் மீது ஆதிக் செலுத்துவதற்கான அருவருக் க போராட்டமாக மாற்றிவிட்டன. சக மனித நன்மைக்காக, இருப்புக்காக தனது ! தியாகம் செய்த சிவனு லட்சுமண நினைக்கின்ற போது மார்க்ஸிம் கார்க்கிய வரிகள் நினைவுக்கு வருகின்றன.
மலையக மக்களின் வரலாறும் சமூக உ நடைப்பயின்றதல்ல. ஒவ்வொரு அடியும் ச அதுவும் ஒரு ஜீவ மரண போராட்டத்தின் இவர்களின் சராசரி வெற்றிகள் கூடநிண்ட பெற்றதாகும். இன்று புதிதாக தோன்றிவரு மலையகம் நாலாம் நிலைக்கு இட்டுச் ெ இந்நிலையில் மலையகம் பொறுத்த குறு மேலாதிக்க உணர்வும் தலைக்காட்டுவது இருப்பினும் மலையக தேசியத்தின் முற்ே முன்னெடுத்து செல்கின்ற மலையக மக்கt தேடலும் பதிவுகளும் அவசியமானவையா
இவ்வாறானதோர் சூழலில் 1977 ஆம் ஆன டெவன் பகுதியில்) பறிப்பதற்கெதிரான சம்பவத்திற்கு இறையாகிய சிவனு லட் நினைவுகூரல் அவசியமானதாகின்றது இ சம்பிரதாய பூர்வமான நினைவுரைகள மலையக சமூகத்தின் இருப்பை நிலை அமையும். அந்தவகையில் சிவனுலட்சுமன் பின்னணி பற்றிநோக்குதல் அவசியமானது
அன்றைய சூழலில் ஆட்சியிலிருந்த பூ தலைமையில் இயங்கிய ஐக்கிய முன்
peap6svtovej steyptis dé862: GDUDU 撰リ

டெடுத்த ன நினைவுக் கரல்
ಕೆäæäರ್æà: +
35 Lfö தக்க ர்களின் உயிரைத் எண் பற்றி பின் மேற்குறித்த
ருவாக்கமும் மலர் தூவிய பாதையில் 5ல்லும் முள்ளும் நிறைந்த பாதையில், ஊடே வளர்ந்ததொன்றாகும். எனவே நெடிய போராட்டத்தின் மூலம் அடையப் கின்ற மத்தியதர வர்க்கத்தின் தாக்கம், சன்றுள்ளது என்பது உண்மைதான். ந்தமிழ் தேசிய உணர்வும், பிராந்திய தவிர்க்க முடியாததொன்றாகின்றது. போக்கான பக்கத்தை விருத்தி செய்து ஊருக்காக உயிர்நீத்ததியாகிகள் பற்றிய கின்றன.
ண்டு தோட்டக்காணியை (நுவரெலியாஎ பொலிஸாரின் துப்பாக்கி சூட்டு சுமணன் போன்ற தியாகிகள் குறித்த ந்நினைவுக் கூரல் என்பது கூட வெறும் ாவோ பதிவுகளாகவோ அல்லாமல் நிறுத்துவதற்கான முயற்சியாகவும் ணன் துப்பாக்கிச்சூட்டு சம்பவத்திற்கான 5ாகும்.
நீலங்கா சுதந்திர கட்சியும் அதன் னணியும் தேசிய முதலாளித்துவ

Page 16
சக்தியாக விளங்கியது. வரலாற்றரங் எதிர்ப்புணர்வைக் கொண்டிருந்ததுட6 தன்னகத்தே கொண்டிருந்தது என்பது தமது வர்க்க நலன் காரணமாக சர்வதே அவர்களது ஏகாதிப்பத்திய எதிர்ப்புப் ப6 ஆதரவாக பயன்பட்ட தொழிலாளர், விவ பண்டாரநாயக்க இறந்த பின்னர் ஆட்சிக் காலத்தில் இந்த பண்புமுனைப்படைந்த
இவ்வாறான நசிவு தரும் அரசியலின் நிலபிரபுத்துவ உணர்வு முன்னிலைப்படு முநீமாவோ பண்டாரநாயக்க தமது
பண்டாரநாயக்காவை பாராளுமன்ற மஸ்கெலியா என்ற தேர்தல் தொகுதி உரு உணர்வுடன் தேர்தல் பிரச்சாரங்கள் மேற் சமூக ஆய்வாளரொருவர் பின்வருமாறுகு
“அனுரா இதனை மிகவும் திற நிரூபிக்கப் போய் தனது இ அம்பலப்படுத்திக் கொண்டார். காட்டிக் கொள்வதற்காக மலை இவருக்கு ஆதரவாக அவரது t கொப்பேகடுவ கண்டிய சிங்கள் சிங்கள மக்களுக்கு பகிர்ந்தளி நின்றால் அவரையும் வெட் முழங்கினார். இங்கு தாக்கட் தொழிலாளர்கள்" மோகன்ராஜ் கபி. ஏ. காதர்), 19 பக்.154,155)
இத்தகைய பெளத்த-சிங்கள மேலாதிக் மக்கள் இந்நாட்டில் அந்நிய கூலிகளெ மக்களின் நிலங்களை அபகரித்துக் மக்களிடையே அரசியல் கலாசார ரீதிய அரசியல் நடவடிக்கைகளின் விளைவாக தோட்டக் காணிகளை பறிக்கும் நடவ மேற்கொள்ளப்பட்டன. பல தோட்டங்களு அதனை எதிர்த்து தோட்டத்தொழிலாளர் பின்வாங்கினர். பல இடங்களில் தோட்டத் படையினராலும் தாக்கப்பட்டார்கள்.
மாற்றப்பட்டதுடன் தொழிலாளர்கள் விரட் டெல்டா சங்குவாரிதோட்டத்தில் இடம்பெற்
இத்தகைய காணிச் சுவீகரிப்பின் இ6

கில் பிரவேசிக்கின்ற போது ஏகாதிபத்திய ர் மக்கள் சார்ந்த பண்புகளையும் அது
முற்போக்கான அம்சமாகும். அதேசமயம் ச முதலாளித்து வத்திற்குள் சரணடைந்தனர். ண்பும் படிப்படியாக மழுங்கியதுடன், தனக்கு சாய வர்க்கத்திற்கும் எதிராக மாறியது. திரு. த வந்ததிருமதி. பரீமாவோ பண்டாரநாயக்க i.
பின்னணியில் கண்டிய பெளத்த-சிங்கள }த்தப்பட்டது. இந்தப் பின்னணியில் திருமதி.
ஒரே ஆண் வாரிசான திரு. அனுரா அரியணையேற்றுவதற்காக நுவரெலியாவாக்கப்பட்டதுடன், கண்டிய பெளத்த-சிங்கள கொள்ளப்பட்டன. இது தொடர்பில் மலையக நறிப்பிடுகின்றார்:
மையாகப் புரிந்து கொண்டு செயற்படுவதாக இனவாத சொரூபத்தை வெளிப்படையாக தன்னை ஒரு கண்டிய சிங்கள வீரன் எனக் பகத் தமிழர் மீது இனவெறியைக் கக்கினார். மாமனார் மற்றொரு கண்டிய சிங்கள வீரன் ாவர்களுக்கு சொந்தமான நிலத்தை மீட்டுச் ப்பதற்குத் தடையாக தொண்டமான் குறுக்கே டிக் கூறுப்போட்டு பகிர்ந்தளிப்பேன்’ என பட்டது தொண்டமான் அல்ல, மலையக
984, ஈழ ஆய்வு மையம், ஐக்கிய இராச்சியம்.
கச் சிந்தனையின் பின்புலத்தில் மலையக ன்றும் அவர்கள் இங்கு வாழ்ந்த சிங்கள கொண்டவர்கள் என்ற கருத்து சிங்கள பாக முன்னெடுக் கப்பட்டன. இவ்வாறான க மலையக மக்களுக்கு சொந்தமான பல டிக்கைகள் பலாத்காரமான முறையில் க்கு நில அளவையாளர்கள் சென்ற போது கள் மேற்கொண்ட கலகத்தினால் அவர்கள் தொழிலாளர்கள் சிங்கள காடையர்களாலும், சில தோட்டங்கள் தரிசு நிலங்களாக ஐயும் அடிக்கப்பட்டனர். 1976 ஆம் ஆண்டு ற சம்பவம் இதற்குதக்க எடுத்துக்காட்டாகும்.
ចាំនោeng பேரினவாத செயற்பாடாக
s எரடுக்களம்

Page 17
அமைந்ததொரு நிகழ்வுதான் 1977 அம் ஆ தேயிலைக் காணியை பறித்து நிலமற்ற ச் வேண்டும் என்ற அடிப்படையில் முன்ே உழைப்புக்கான தளம் பறிமுதலாவதால்
தொழிற்சங்கங்களை கடந்த போராட்டங்க டெவன் தோட்டத்தில் இடம்பெற்ற போராட் இலக்காகிய சிவனு லட்சுமணனின் மரண தொழிலாளர் தேசிய சங்கத்தின் அங்கத்த ஆகியோர் பதிவாக்கியுள்ளனர். இப்போர காணிபறித்தெடுக்கும் நடவடிக்கைதற்காலி
மேலும், சிவனு லட்சுமணனின் மரணத்ை சம்பவத்தை எதிர்த்து மலையகத்தில் தெ மாணவர்கள் என பலதரப்பட்டோர் டே ஹைலன்ஸ், பொஸ்கோ கல்லூரி மான நாவலப்பிட்டியில் மாணவர்கள் செய்த போ இதன் பின்னணியில் செயற்பட்ட சில ஆ மணித்தியாலங்களில் இடமாற்றம் நாவலப்பிட்டியில் ஆசிரியராக இருந்: இடமாற்றத்தைக் குறிப்பிடலாம். அந்த வை களமாக அமைந்த நிலத்தை பாதுகாப்பத தியாகம் செய்த சிவணு லட்சுமணனின் கொள்ளச்செய்தது எனலாம்.
இதன் மறுபுறத்தில் சிவனு லட்சுமணன் இ இருந்தமை யினால் இந்த சம்பவத்தை மலையக தொழிற்சங்க தலைவர்களும், கொண்டன. 1977 ஆம் ஆண்டு காலப்பகு முன்னணி அரசு மேற்கொண்ட மக்கள் விே
அம்பலப்படுத்திய ஐக்கிய தேசியக் கட்சி விதேச பிற்போக்குச் சக்திகளின் ஆதர ஆட்சி பீடமேறியது. இக்காலச் சூழ உலகமயப் பொருளாதாரத்தை அமுலா செய்வதற்கான முயற்சிகள் மிகத் திட்டமிட வகையில் முன்னெடுக்கப்பட்டன. வில் நிலங்கள் கைவிடப்பட்டு சுதந்திர வர் வலயங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. முயற்சிகள் யாவும் வெளிநாட்டு, உள் உயர் வர்க்கத்தினரின் அபிலாஷைகள் பூர்த்திசெய்வதாக அமைந்திருந்தன.
இவ்வகையில் பார்க்கின்ற போது ருநீல சுதந்திர கட்சி அரசாங்கம் மலையக மக்க:
pap6svtagets øřepi d'Eboličica aputott 曙

ஆண்டு மலையகப் பகுதியில் 7000 ஏக்கர் சிங்கள கிராமத்தவர்களுக்கு பகிர்ந்தளிக்க னடுக்கப்பட்ட நடிவடிக்கையாகும். தமது தாம் பாதிப்படைவோம் என்ற உணர்வில் ஸ் மலையகமெங்கும் எழுந்தன. அவ்வாறு த்தில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு ம் (1.05.1977) விலை மதிப்பற்றது. இவர் வர் என்பதை பீ. ஏ. காதர், டி. அய்யாத்துரை ாட்டத்தின் மூலமாக மலையக மக்களின் விகமாக நிறுத்தப்பட்டது.
தை தொடர்ந்து அவரது துப்பாக்கிச் சூட்டு ாழிலாளர்கள் விவசாயிகள் புத்திஜீவிகள், 1ாராட்டத்தில் ஈடுப்பட்டனர். ஹட்டனில் வர்கள் செய்த ஆர்ப்பாட்டம், அவ்வாறே ராட்டம் என்பன முக்கிய நிகழ்வுகளாகும். சிரியர்கள் அரசியல் பழிவாங்களாக 24 செய்யப்பட்டனர். எடுத்துக் காட்டாக த தோழர் அழகலிங்கம் என்பவரின் கயில், இம்மண்ணை தமது உழைப்புக்கு ற்கான நடந்த போராட்டமும் அதில் உயிர்த் இறப்பும் மலையக மக்களை விழிப்புக்
றந்த காலச் சூழ்நிலை தேர்தல் காலமாக தமது தேர்தல் வெற்றிக்குச் சாதகமாக யு. என். பி. கட்சியும் பயன்படுத்திக் நதியில, முன்னர் பதவிலியிருந்த ஐக்கிய ராதச் செயற்பாடுகளை மக்கள் மத்தியில்

Page 18
உரிமைகள் தொடர்பில் தமது தேர்தல் விஞ நடைமுறையில் கண்டிய பெளத்த சிங்க அரசியல் நடவடிக்கைகளில் வெளிப்ப( மற்றும் உள்நாட்டு மேட்டுக்குடியினரின் திறந்து விட்ட யு என். பி அரசாங்கமும் இனததனித்துவத்தை தேசிய இனத்திற் நடவடிக்கைகளையே மேற்கொண்டது. தொழிற்சங்க அரசியல் தலைவர்கள் இவர்கள் துளியளவும் கவனத்திலெடுக்க எண்பித்திருக்கின்றன.
இது இவ்வாறிருக்க, சிவனு லட்சுமண உணர்வுக் கொள்ளச் செய்து தம போராடத்தூண்டியது. ஏறத்தால எண்பது ஒரு உழைக்கும் மக்கள் சார்ந்த அரசிய இதில் மிக முக்கியமான ஒன்று அங்கீகரிக்கப்பட்டவையாகும். உயிர்த்தியாகத்தினால் ஏற்பட்ட ஒரு குடியுரிமையை அங்கீகரிப்பதற்கான அ இத்தகைய அரசியல் எழுச்சிகளினால் வ மலையக மக்களின் குடியுரிமை தொடர் அந்த வகையில் திம்பு பேச்சுவார்த்ை முன்வைக்கப்பட்ட நான்கு கோரிக்ை குடியுரிமை அங்கீகரிக்கப்பட வேண்டும் அமைகின்றது. அந்த வகையில் மலைய நிலையிலிருந்து மாறி அவர்கள் வளர்ச்சியை இவ்வம்சம் குறித்து நிற்கின்
மலையகத்தில் இத்தகைய சமூக உருவ வர்க்கம் இரண்டு குணாம்சங்களை உழைக்கும் மக்களிலிருந்து அந்நிய செய்கின்ற அந்த உழைக்கும் மக்கள் செயலை செய்கின்ற ஒரு வர்க்கமாக உழைக்கும் மக்களின் நலனோடு தட சமூகத்தில் மாற்றத்திற்காக செயற்படுகி மத்தியதர வர்க்கத்தில் காணலாம். இவ சார்ந்த தத்துவார்த்த பின்னணியை உ( உயிர்தியாகம் முக்கிய பங்கினை ஆற்றி
அன்று எமது உழைப்பிற்கு களமாக இருந் உரிமைகளுக்காகவும் மலையகத்தில் 6 அதனை தற்காலிகமாக தடுத்து நிறுத் எம்மிடமிருந்து பறிபோனதாகவே காணப்ட இல்லாதவாறு குடியேற்றங்கள் மேற்கொ6
. ແບບນີ້

ஞாபனத்தில் குறிப்பிட்டிருந்ததற்கு மாறாக ள நிலபிரபுத்துவ சிந்தனைகளையே தமது }த்தினர். அவ்வாறே இந்நாட்டை விதேச சுகபோகத்திற்கும் செல்வ குவிப்பிற்காகவும் மலையக மக்களுக்கு எதிராக அவர்களது தரிய அடையாளங்களை சிதைப்பதற்கான இச் செயற் பாடுகளுக்கு எதிராக மலையக உணர்வுக் கொண்டிருப்பினும், அதனை வில்லை என்பதை கடந்த கால நிகழ்வுகள்
னின் உயிர்த்தியாகம் என்பது மக்களை உரிமைகளுக்காக அவர்களை أقي துகளின் தொடக்கம் வரை மலையகத்தில் பல் உணர்வே முனைப்புப் பெற்றிருந்தது.
மலையக மக்களின் குடியுரிமை சிவனு லட்சுமணன் போன்றோரின்
அரசியல் உணர்வே இம் மக்களின் Hகக்காரணியாகும். இன்னொரு புறத்தில் ட-கிழக்கில் தோன்றிய இயக்கங்கள் கூட பில் கவனம் எடுக்கத் தொடங்கி இருந்தன. தயில் வட கிழக்கு இயக்கங்களினால் ககளில் ஒன்றாக மலையக மக்களின் என்ற கோரிக்கை இதன் புறக்காரணியாக 1க மக்கள் உழைக்கும் மந்தைகள் என்ற ஒரு சமூகமாக கட்டமைக்கப்பட்டதன் *றது.
ாக்கத்தினால் தோன்றிய புதிய மத்தியதர கொண்டதாக காணப்படுகின்றது. ஒன்று ப் பட்டு தனது நலனுக்காக எதையும் ளையே காட்டிக் கொடுக்கின்ற துரோகச் பரிணமிக்கின்றது. இன்னொரு புறத்தில் ம்மை இணைத்துக் கொண்டு மலையக ன்ெற பிரிதொரு அணியினரையும் இம் ர்களுடைய அரசியல், சமூக, ஸ்தாபன ருவாக்குவதில் சிவனு லட்சுமணனுடைய
வருகின்றது.
த மண் பறிபோவதற்கு எதிராகவும் தமது எழுந்த போராட்டங்கள் உயிர்த்தியாகங்கள் திய போதிலும் காலப்போக்கில் அவை படுகின்றன. இன்று மலையகத்தில் என்றும் ஸ்ளப்பட்டுள்ளன. பல இயற்கை சூழலும்
பைரடுக்களம்

Page 19
நீர்விழ்ச்சிகளும் உல்லாச பிரயாணிகளின் வருகின்றன. மலையக பகுதிகளில் விடுதி வருகின்றன. அபிவிருத்தி என்ற டெ மேல்கொத்மலை போன்ற நிகழ்ச்சித் மக்களின் காணிகளை பறிப்பதாகவே . சிங்கள பேரினவாத பண்பாட்டின் பின் மக்களோடு ஐக்கியபட்டு வாழ்தல் என் தனித்துவத்தையும், தன்னடையாளங் முயற்சிகளே இடம் பெற்று வருகின்றன சம்பவம் இடம்பெற்ற டெவன் பிரதேசம் இத் இதுவரை சிவனு லட்சுமணனுக்கான நிை கட்டப்படவில்லை என்பது துயரகரமான 6 என்பது கூட சிவனு லட்சுமணனுக்கு வருடா சூடம் போடுவதற்கோ அல்ல. இன்று யாளங்கலோ, சுயசிந்தனையோ இல்லாெ சூப்பு வைத்து குடிக்க முனைகின்ற தலை முன்னோர் நமக்காக செய்த மகத்தான போ கொள்வதற்காகவும் சிவனு லட்சுமணன் ே வேண்டும்.
மறுப்புறத்தில் சிவனு லட்சுமணன் போன் மலையக மக்களின் உரிமைக்கான போராட் போராட்டமாகவோ அல்லது குழு போராட் பரந்துப்பட்ட ஜனநாயக போராட்டமாக முன் மேலாக மலையகத் தமிழர்களின் சுபீட் இலங்கையில் வாழ்ந்து வருகின்ற போராட்டங்களுடனும் முழு தேசிய விடுதலை அவசியமானதாகும். எனினும், இவர்களில் பல்வேறுப்பட்ட அடக்கு முறைகளும் த அதேவேளை, அவற்றினை மீறி முன் காணப்படுகின்றன. இவற்றினை வீரியத்து கூடிய மக்கள் இயக்கமொன்றினை கட்டில் இந்த பின்னணியில் சிவனு லட்சுமணனின் வேண்டும். இத்தகைய பின்னணியில்
கூறுவோமாக.
மலையக சமூக ஆய்வு மையம்
- 19

சுகபோகத்திற்கான இடமாக மாற்றப்பட்டு கிகளும் கபானாக்களும் உருவாக்கப்பட்டு பயரில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற திட்டங்களும் ஒரு விதத்தில் மலையக அமைந்திருக்கின்றது. இன்று பெளத்த, னணியில் மலையகத் தமிழர் சிங்கள பதற்கு பதிலாக அவர்களின் இனத் களையும் இல்லாதொழிப்பதற்கான 1. சிவனு லட்சுமணன் துப்பாக்கி சூட்டு தற்கு தக்க எடுத்துக் காட்டாகும். ஆனால் வவு சின்னமோ அல்லது கல்லறையோ செய்தியாகும். இந்நினைவு சின்னங்கள் வருடம் தெவசம் திவசம் கொண்டாடவோ உலகமயமாதல் சூழலில் தன்னடை தாழிக்கப்பட்டு தனது காலையே வெட்டி மமுறையினர் உணர்வு பெறவும் தமது ராட்டங்கள். தியாகங்கள் பற்றி அறிந்துக் பான்ற தியாகிகள் நினைவுக் கூரப்படல்
றோரின் தியாகத்தால் கட்டியெழுப்பட்ட டமானது இன, மத மொழி, சாதி சார்ந்த மாகவோ முன்னெடுக்கப்படாமல் அது கனடுக்கப்படல் வேண்டும். யாவற்றிற்கும் சத்திற்கான மக்கள் போராட்டமானது ஏனைய அடக்கப்பட்ட மக்களின் > போராட்டங்களுடனும் இணைக்கப்படல் ர் மானுட விடுதலைக்கான பயணத்தில் டைகளும் எதிர்பார்க்கப்படுகின்றன. ன்றுவதற்கான சாத்தியக் கூறுகளும் -னும் நேர்மையுடனும் முன்னெடுக்கக் யழுப்புதல் அவசியமானதொன்றாகும். வீர நினைவுகள் நினைவுக் கூரப்பட சிவனு லட்சுமணனை நினைவு
பெரட்டுக்களம்

Page 20
உலகத் தொழிலாளர் தினத்
Samuel
Albert Parsons
|
0 ILா |
* AT A A A A A
August
Michael Schwab
Georg
தனிச் சுற்றுக்கு மட்டும். மலையக சமூ யைக சமூக ஆய்வு மையம்

*********** -திற்கு வித்திட்ட தலைவர்கள்?
Fielden
Louis Lingg
Spies
Adolph Fischer
e Engel
க ஆய்வு மையத்தினால் வெளியிடப்பட்டது.
பெரட்டுக்களம்