கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: போர் நிறுத்தமும் பொய்மைகளும்

Page 1
போர் நிறு
| GI MIÚ150LD5
1.
மார்த்தி

LGÚN
சுகந்தம் வெளியீடு யாழ் பல்கலேக் கழகம் யாழ்ப்பாணம்
gà, ୭85

Page 2


Page 3
போர் நிறுத்த உடன்படிக்கி வும், இது போர் நிறுத்த உடன் அரசியல் தீர்வு ஒன்றைக் கா ஆரம்பிப்பதற்கான ஒரு சூழ் பகைமையை வளர்க்கும் வன்ெ on of hostile incidents to Con me dialogue for political solut தேசிய பந்தோபஸ்து அமைச்ச ணிைக்கப்பட்டதான அரசியல் டாதிருப்பதான இச் சூழ்நிலை ப கூடியதான கண்ணுேட்டமே
சர்வகட்சி மகாநாட்டின்
இலங்கையின் இனப்பிரச்சி காண்பதற்காகக் கூட்டப்பட்ட எடுக்காது முடிவுற்றதைத் தெ வாசு இன விகிதாசாரக் குடியேற்ற ஜே. ஆர். ஜெயவர்த்தனு இந்த டுவ என்ற இடத்தில் இட க்கு நடப்பு ஆண்டுக்கான
வைபவத்தில் வெளியிட்டார்.
அதாவது, இத்திட்டத்தி: பிறவு வரையிலுள்ள தமிழ் ம இரண்டு லட்சம் சிங்கள மக் நீது வாழவேண்டும் என்ற வட வை' நீக்கமுடியும் எனவும், சி. உறக்கலந்து வாழமுற்படின் 'ே பற்றத் தொடங்கிவிட்டால்
ளுக்குத் தமிழ் மக்கள் மத்தியி
இத்திட்டம் பற்றிய அறின் பந்தோபஸ்து அமைச்சரும் இ: கும் விதம்பற்றி அறிவித்தார் லுள்ள ஒவவொரு தொகதியில் தெரிவு செய்து ஆயுதப் பயிற்சி
 

nas (Ceasefire) arGOTLÜ GUIT 5 au Tas படிக்கையல்ல; இனப்பிரச்சினைக்கு ண்பதற்காக பேச்சுவார்த்தைகளை நிலையை உருவாக்கும் பொருட்டு பல்கஜாக் துை விடல்" (A CeSSatistitute a proper climate to resution to the ethnic problem) 76.7 Fர் லலித் அத்துலத்முதலியால் வர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்ப ற்றிய வரலாற்றுப் பின்னணியோடு இப்பிரசுரத்தின் உள்ளடக்கமாகும்.
Fனை தொடர்பாக ஆராய்ந்து தீர்வு சர்வகட்சி மகாநாடு ஒரு முடிவும் ாடர்ந்து இனப்பிரச்சினைக்குத் தீர் ம் பற்றியகமது கருத்தை ஜனுதிபதி ஆண்டு (1985) தை மாதம் ஆனம ம்பெற்ற பாடசாலைப் பிள்ளைகளுட புத்தகங்களைப் பகிர்ந்தளிக்கும்
ன்படி ஓமந்தை தொடக்கம் ஆன க்களது பாரம்பரிய நிலத்தில் சுமார் களைக் குடியேற்றுவதன் மூலம் பிரி பகுதி மக்களின் 'தனிமை உணர் து தவிர மக்களோடு அவர்கள் இாண்
தீவிரவாதிகளது நடவடிக்கைக 1ல் ஆதரவு இல்லாமல் போய்விடும் துள்ளது.
விப்பு வெளிவந்தகையோடு தேசிய த்திட்டம் செயல்படுத்தப்படவிருக் அதாவது சிங்களப் பகுதிகளி ருந்தும் தலா ஆயிரம் பேர் வீதம் அளித்த பின்னர் அவர்களைத் தழி

Page 4
ழ்ப் பிரதேசங்களில் குடியமர்த்
தம் ஆயுதங்களும் வழங்கப்பட அதற்கான நடவடிக்கைகளையும் தேவையான நிதியை பாதுகாப்
ஜனதிபதி ஜே. ஆர். 1985ஆம் திகதி பாராளுமன்றத்தில் தமது க்கத் திட்டவுரையில் மேற்படி குறிப்பிடும்போது ஒரு கட்டத்தி
*“If we do not occul the border will cor
"நாம் எல்லைப்புறங்களி எல்லை எம்மை நோக்
தமிழ் இனத்திற்குச் சொந் யமர்க வாழ்ந்து வருவதுமான யேற்றித் தமிழ்மக்களது தனித்து கம் கொண்ட இத்திட்டத்திற்கு பலத்த எதிர்ப்புக் கிளம்பியது. சில இடதுசாரி இயக்கங்களும் இ கலவானத் தொகுதிப் பாராளும வேகம தமது கட்சியின் எதிர்ப்ை தெரிவித்தார்.
விடுதலைப் புலிகளின் இராணுவ நடவடிக்கை
தமிழீழ விடுதலைப் புலிகள் சிற றக் கொள்கைக்கு எதிர்ப்புத் தெ க்கைகளில் இறங்கினர்கள். 13-3 நிலையத்தின் மீதும் புகையிரத நி வடிக்கைகள்ை மேற்கொண்டதோ சங்களில் அரசாங்க ஆதரவோடு

அவர்களின் பாதுகாப்பு நிமித் விருப்பதாகக் குறிப்பிட்டதோடு மேற்கொண்டார். இதற்குத்
நிதியிலிருந்து வழங்கினர்.
ஆண்டு பெப்ரவரிமாதம்20ஆம்
அரசாங்கத்தின் கொள்கை விள குடியேற்றத் திட்டம் பற்றிக்
ல் பின்வருமாறு கூறினர்:
by the broder, me to us."
‰ ዎ ያ
தமானதும் அவர்கள் பாரம்பரி நிலத்தில் சிங்கள மக்களைக் குடி வத்தைச் சி ைதக்கும் கபட நோக் த் தமிழ் மக்கள் மத்தியிலிருநது
தென்னிலங்கையைச் சேர்ந்த தற்கு எதிர்ப்புத் தெரிவித்தன. ன்ற உறுப்பினர் சரத் முத்தெட்டு பை பாராளுமன்றத்திற்குள்ளே
லங்கா அரசின் இந்தக் குடியேற் ரிவிக்குமுகமாக நேரடி நடவடி 85 அன்று மதவாச்சி பொலிஸ் லயத்தின் மீதும் தாக்குதல் நட டு எதிர்காலத்தில் தமிழ்ப்பிரதே மேற்கொள்ளப்படும் சகல சிங்
-一ー 下一

Page 5
டகுடியேற்றத் திட்டங்கள் ளும் இதே பாணியிலேயே எதிர் மாக அறிவித்தார்கள். -
மதவாச்சியில் மேற்கொள்ள ர்ந்து அரசின் திட்டங்களால் தா ஏற்படலாம் என்பதை உணர்ந்த வாங்கினர்; அரசாங்கத்தின் திட போயிற்று. கூட்டுமொத்தமாகப் னருக்கே பாதுகாப்பில்லாத நிலையி பாதுகாப்பு வழங்குவதென்பது இய பட்டது.
தமிழீழப் பொதுமக்கள் தாக்கப்படல்
அரசாங்கம் தனது இனவிகி முளையிலேயே கிள்ளி எறியப்பட கண்டதைத் தொடர்ந்து தமிழீழ வத் தாக்குதல்களை மேற்கொன கள் யாழ்ப்பாண மாவட்டத்தில் வெளியே பரவலாகவும் மேற்கொ இடம்பெறும் இத்தகைய தாக்கு, ஜனத் தொடர்பு சாதனங்களில் கொண்டு பலரது கவனத்தையும் அரசாங்கம் மிக விழிப்பாக இ டமிட்டுச் செயற்படுத்தத் தொ
மன்னுர் மாவட்டத்தில் மீன் பாயமாகக் கொண்ட தமிழ் மக் விவசாயத் தொழிலைத் தமது சீ மக்களும் வாழ்ந்த கிராமங்கள் என்ற போர்வையில் சுற்றி வ அப்பாவி மக்கள் சுட்டுக்கொல்ல! படுத்தப்பட்டனர். அப்பாவி மக் பல வீடுகள் வர்த்தக நிலையங்கள் ளமான சொத்துக்கள் கொள் ளது நெற்களஞ்சியங்கள், மீன்வ பட்டன. இந்த இராணுவ அ
 

3
தொடர்பிலான நடவடிக்கைக கொள்ளப்படும் எனப் பகிரங்க
'ப்பட்ட இத்தாக்குதலைத் தொட ாமே பலியாகவேண்டிய நிலைமை த சிங்கள மக்கள் இதனுல் பின் ட்டத்திற்கு ஆதரவு இல்லாமற் பார்க்கும்போது ஆயுதப்படையி பில் சிங்கள குடியேற்றவாதிகளுக்கு லாத காரியம் என்பது உணர்த்தப்
தாசாரக் குடியேற்றத் திட்டம் ட்டமையை அனுபவ ரீதியாகக் ழப் பொதுமக்கள் மீது இராணு ண்டது. இவ்வாருண தாக்குதல் ஆங்காங்கும் குடாநாட்டிற்கு ள்ளப்பட்டன. குடாநாட்டிற்குள் தல்கள் உலகின் முன்னணி வெகு முக்கிய இடத்தைப் பிடித்துக் ஈர்ப்பதாக அமைந்துவிடுவதால் த்தகைய தாக்குதல்களைத் திட் டங்கியது.
பிடித் தொழிலைத் தமது சீவனுே களும் முல்லைத்தீவு மாவட்டத்தில் பனுேபாயமாகக் கொண்ட தமிழ்
'தீவிரவாதிகளைத் தேடுதல்" ளக்கப்பட்டன. பெருமளவில் பட்டனர், பலர் சுட்டுக் காயப் கள் கைது செய்யப்பட்டனர், தீக்கிரையாக்கப்பட்டன, ஏரா ளயடிக்கப்பட்டன. பொதுமக்க ாடிகள் தீயிட்டுக் கொழுத்தப் -ாவடித்தனங்களின் ஒரு பகுதி

Page 6
யாக கிழக்கு மாவடடத்தில் த யில் விசேட அதிரடிப்படைப் பிர் னினர். மன்னுர்ப் பகுதியில் ெ தமிழ்நாட்டிற்குச் சென்ற ன
மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக் களில் தஞ்சம் புகுந்தனர்.
இவ்வாருக அப்பாவிப் பொ, மான வசிப்பிடங்களிலிருந்து அ நாடிச் செல்லவைப்பதன் மூலம் டமிருந்து தனிமைப்படுத்தி, ே உணவு, உறைவிடம் முதலான ஆ செய்வதன் மூலம் அவர்களைப்
மென அரசாங்கம் கனவு கண்ட
ஏப்ரல் - மே மாதத் தாக்குதல்கள்
அரசாங்கம் எதிர்பார்த்தபை மாதங்களில் ஏககாலத்தில் பரவி ருந்தும் பல்வேறு இயக்கங்களா மேற்கொள்ளப்பட்டன. சிறீலங்க விமானப்படை, விசேட அதிரடிப் யங்கள் மீதான ஒழுங்குமுறையா காப்புப் படையினரைப் பெரும6 நிலைகுலையவும் வைத்தன. இத்த பல்வேறு இயக்கங்களால் பல மு ற்கு முன்னர் மேற்கொள்ளப்பட தக்கது.
கடந்த ஏப்ரல், மே மாதத் , புலிகளால் 16 இடங்களில் தாக்கு ஈழப் புரட்சியமைப்பு (EROS) 5 கொண்டது. தமிழீழ விடுதலை இய வடிக்கைகளையும் ஈழமக்கள் புரட் ஒரு நடவடிக்கையையும் செம்பர் நடவடிக்கையையும் மேற்கொண் கங்களால் மேற்கொள்ளப்பட்ட
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

4.
மிழ்-முஸ்லீம் மக்களுக்கிடை வினர் கலவரங்களை உண்டு பண் ருமளவு மக்கள் அகதிகளாக
முல்லைத்தீவு, மட்டக்களப்பு கணக்கான மக்கள் அகதி முகாம்
துமக்களை அவர்களது நிரந்தர ப்புறப்படுத்தி அகதி முகாம்களை போராளிகளைப் பொதுமக்களி பாராளிகளுக்குத் தேவையான தார தேவைகளைத் துண்டிக்கச் பணியவைத்து அழித்துவிடலா
து.
மக்கு மாருக கடந்த ஏப்ரல், மே பலாகவும் பல்வேறு முனைகளிலி ல் தாக்குதல் நடவடிக்கைகள் ாவின் இராணுவம், கடற்படை
பொலிஸ்படை, பொலிஸ் நிலை ன தாக்குதல்கள் அரசின் பாது ாவில் பலமிழக்கச் செய்ததோடு கைய முறையில் ஏககாலத்தில் னைகளிலான தாக்குதல்கள் இது ாத அம்சம் என்பது குறிப்பிடத்
தாக்குதல்களின்போது விடுதலைப்
தல்கள் மேற்கொள்ளப்பட்டன தாக்குதல்நடவடிக்கைகளை மேற் ,கம் (TELC) 2 தாக்குதல் ந்ட சிர விடுதலை முன்னணி (EPRLF) டை இயக்கத்தினர் (RFTE) ஒரு Tடனர். தமிழீழ விடுதலை இயக் வேறுசில நடவடிக்கைகள் இன்

Page 7
னும் உரிமை கோரப்படாமல் இ னம்பிட்டி பொலிஸ் தாக்குதல், தாபனம், கோல்பேஸ் கோர்ட் வி கணிப்பு குண்டுவைப்பு மூலம் gyfrifio.
உயர் அதிகாரிகளின் ம
கடந்த ஏப்ரல் - மே மாத பெற்ற இன்னுமொரு முக்கிய ளிகளின் இத் தாக்குதல் நடவடி பாதுகாப்புப் படையைச் சேர்ந் லப்பட்டமையாகும்.
கடந்த நவம்பர் மாதம் ெ ஆரியப்பெரும என்ற உயர் அதி
போது கொல்லப்பட்டார். அந்த இழப்பு சில நூறு சிப்பாய்களை மிகப்பெரிய இழப்பு எனப் பாது மதிப்பிட்டுள்ளன. இதனுல்தான் னர் பிரிகேடியர் அந்தஸ்திற்கு டார், போாதனைப் பல்கலைக்கழ அவுஸ்திரேலிய இராணுவப் பயிற்சி பெற்றவராவர். இவரது திட்டமிட்ட இராணுவ நடவடி டன. இந்த இழப்பை சரிவர ஈடு சிறீலங்கா அரசுக்கு ஏப்பல் - ே மேலும் பல உயர் அதிகாரிகளை டமை தமிழ்ப் பிரதேசங்களில் திட்டமிட்டு நடத்துவதில் பெ அவ்வாறு இறந்த அதிகாரிகளி

ருக்கின்றன. (உதாரணமாக மன் களுத்துறை வடிசாராயக் கூட்டுத் யாபாரத்தலம் முதலியன நேரக் அழிக்கப்பட்டமையைக் குறிப்பிட
ഞ്വ9ഖ
த் தாக்குதல்களின் போது இடம் மான சம்பவம் விடுதலைப் போரா
க்கைகளின் போது சிறீலங்காவின்
த பல உயர் அதிகாரிகள் கொல்
தல்லிப்பளையில் வைத்து கேணல் காரி கண்ணி வெடித்தாக்குதலின் அதிகாரியின் மறைவால் ஏற்பட்ட ஒருமித்து இழந்த இழப்பைவிட துகாப்பு அமைச்சு வட்டாரங்கள் அந்த அதிகாரி மறைந்த பின் உயர்த்தப்பட்டு கெளரவிக்கப்பட் க பட்டதாரியான ஆரியப்பெரும
தலைமையின் கீழ் வடபகுதியில் டிக்கைகள் பல மேற்கொள்ளப்பட் திசெய்யமுடியாத நிலையில் இருந்த ம மாதத் தாக்குதல்களின்போது இழக்க வேண்டிய நிலை ஏற்பட் ல் இராணுவ நடவடிக்கைகளைத் ரும் சிக்கல்களை உருவாக்கின. ன் விபரம் பின்வரு மாறு:

Page 8
தாக்கப்பட்ட தாக்குத
திகதி இடம் g) Aué
1-4-85 செங்கலடி ஈரோ
கொடுவாமடு
26.4.85 மூதூர்கட்டை விடுதலைப்
பறிச்சான்வீதி
9.4.85 உடுப்பிட்டி விடுதலேப் பஸ் நிலையம்
22.5.85 திருமலை விடுதலேப் பு
நிலாவெளி
1-6-85 குச்சவெளி விடுதலைப் பொலிஸ் நிலை யம் அருகே
இவ்வாருக மிகக் குறுகிய கா6 ணங்களில் பாதுகாப்புப் படையின் உயர் அதிகாரிகளின் இழப்பு அரச நிலமைக்கு உள்ளாக்கியது. இந்த ளமான சிப்பாய்கள், இராணுவ வ பாடங்கள் முதலியவற்றிலும் பல இத்தாக்குதல்களின் போது பல தலைப் போ ரா வளி க ள ஈ ல் ை டத்தக்கது. இவ்வாருக ஏற்பட்டு6 ரமானது என்பதை சிறிலங்காவி 8.5.85 அன்று பொலிஸ் நிலேய உரையாற்றும் போது பின்வரும
I feel that very Soon W. to meet any violent acti
 

ல் நடத்திய கொல்லப்பட்ட ħieles Lib அதிகாரியின் பெயர்
T) S. E. வீரதுங்கா உட்
பட 5 அதிகாரிகள் இவர் பிரித்தானிய எஸ். ஏ. எஸ். படை யால் சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட்டவர்.
புலிகள் லெப்டினன்ட்
புலிகள் மேஜர்
மெண்டிஸ்
புலிகள் விமானப்படைஅதிகாரி
பிரான்சிஸ்-டீ-மெல்
புலிகள் கடற்படை அதிகாரி
ஸ்த்தில் வடக்கு, கிழக்கு மாகா எருக்குத் தலைமை தாங்கிய பல Tங்கத்தைப் பெரும் நெருக்கடி உயர் அதிகாரிகளே விட ஏரா ாகனங்கள், இராணுவத் தள த்த இழப்பு ஏற்பட்டுள்ளது. நவீனரக ஆயுதங்கள் விடு கப்பற்றப்பட்டமை குறிப்பி ாள இழப்பு எத்தகைய பாரதூ ன் ஜன கிபதி சப்புகஸ்கந்தையில் ம் ஒன்றைத் திறந்து வைத்து ாறு குறிப்பிட்டார்.
a will be fully equipped vity by the terrorists."

Page 9
"பயங்கரவாதிகளின் எத் ளையும் முறியடிக்கக் கூ வில் எம்மை நாம் (Մ)(Լք{ படுத்திக் கொள்வோம் எ
ஆகவே அரசாங்கத்திற்கு இ டுத்திக் கொள்ள கால அவகாச நாட்டின் முறிவு காரணமாக டுத்திக் கொள்ள முடியாமை ளில் ஏற்பட்ட தடங்கல்கள், திட்டம் போராளிகளால் முறி தையில் வீழ்ச்சியடைந்து செல்டு யை நிலைநிறுத்த முடியாமை பட்ட தாக்குதல்களால் இராடு இவை யாவற்றிலுமிருந்தும் மின் ளவும் பலப்படுத்தி ஒரு ஸ் கொள்ளவும் வேண்டுமாயின் வையில் ஒரு இடைக்கால ஒப் தவிர வேறு மார்க்கம் எதுவ கத் தெரியவில்லை. இதல்ை 1 படிக்கை ஒன்றை இந்திய அர தோடு பேச்சுவார்த்தை என்ற பித்துள்ளது.
பேச்சுவார்த்தைகள்
சிறீலங்கா அரசு தன்னை , கொள்ளத் தேவைப்படும்போடு முகமூடியை அணிந்து கொண் கிறது.
இப்பொழுது நடைபெறும் இனி வருங்காலத்தில் நடைபுெ லும் சரி தமிழ்மக்களது பிரச்சி 1977ஆம் ஆண்டு முன்வைக்கப்

7
தகைய வன்முறைச் செயல்க டி ய தா ன அளவில் விரை மையாக ஆயுதரீதியாக பலப் ன நான் நினைக்கிறேன்.'
ராணுவ ரீதியாகத் தன்னைப்பலப்ப 5 தேவைப்படுகிறது. சர்வகட்சி மகா வெளியுலகில் தன்னை நியாயப்ப பும், அதனுல் வெளிநாட்டு உதவிக இன விகிதாசாரக் குடியேற்றத் யடிக்கப்பட்டமை, சர்வதேச சந் லும் இலங்கைத் தேயிலையின் விலை , அண்மைக் காலத்தில் நடத்தப் ணுவ ரீதியாக எற்பட்ட இழப்புகள் ண்டும் தன்னை நிலைநிறுத்திக் கொள் திர நிலைப்பாட்டை உருவாக்கிக் 'போர்நிறுத்தம்' என்ற போர் வை ஏற்படுத்திக் கொள்வதைத் பும் சிறிலங்கா அரசுக்கு இருப்பதா 8 வார கால போர் நிறுத்த உடன் சின் ஊடாக மேற்கொண்டுள்ள
பாஷாண படலத்தையும் ஆரம்
இராணுவ ரீதியாகப் பலப்படுத்திக் தல்லாம் பேச்சுவார்த்தை என்ற டு தன்ன முன்னிலைப்படுத்தி வரு
பேச்சுவார்த்தையென்ருலும் சரி, றக்கூடிய பேச்சுவார்த்தை என்ரு னையின் தீர்வுக்காக தமிழ்மக்களால் LJL"|-- தமிழீழக் கோரிக்கையை

Page 10
ஒட்டிய பேச்சுவார்த்தைகளுக்கு முன்வரமாட்டாது. இதேபோல் வார்த்தைகளின் பின்னணியில் மாக தமிழ்மக்கள் சார்பில் பே ளும் எந்தப் பிரதிநிதியும் தமிழீ வற்புறுத்தமுடியாது:
மறுபுறத்தில் சிறீலங்கா அர பிரதிநிதிகள் மாவட்டசபைகளுக்கு குறிப்பிட்டதொரு மாகாணத்து ணேத்தல் முதலியவற்றையே தய வைப்பார்கள்.
மறுபக்கத்தில் தமிழர் விடு மேசை மகாநாட்டில் அமைச்சர் திய வடக்கும், கிழக்கும் இணைந் வைப்பார்கள். இதேபோல தீவு குறைந்தபட்சக் கோரிக்கை என வும் தமிழ்மக்களைத் திருப்திப் எதற்கும் விட்டுக்கொடுக்காதவ லங்கா அரசு மாகாண சபை தி குத் தள்ளப்படலாம். ஆனல் வட மாகாணசபை திட்டத்தையே த லங்கா அரசு முன்வைக்கும்.
இந்தக் கட்டத்தில் தமிழ்ம கும் சிறீலங்கா அரசுக்கும் இன இணக்கம் காண்பதில் ஒரு இன்
பொதுசன வாக்கெடுப்பு
இருசாராருக்கும் இடையி
இசய்து வைப்பதில் மூன்ருவ
தில் கிழக்கு மாகாண ம க் இணைந்து வாழ விரும்புகிருர்க கருத்தை அறியும் பொருட்டு
கிழக்கு மாகாணத்தில் நடத்தும்

B
சிறீலங்கா அரசு ஒருபோதும் தற்போது நடைபெறும். பேச்சு நிற்கும் இந்தியத்தலையீடு காரண ச்சுவார்த்தைகளில் கலந்துகொள் ழக் கோரிக்கையை ஒருபோதும்
"சின் சார்பில் கலந்துகொள்ளும் கூடுதல் அதிகாரம் வழங்குதல் ள் இருக்கும் சபைகளே ஒருங்கி மது அரசின் திட்டங்களாக முன்
தலைக் கூட்ட்னி ஏற்கனவே வட்ட
தொண்டமான் ஊடாக வலியுறுத் த மாநில சபைத் திட்டத்தை முன் பிரவாத இயக்கங்களும் இதுவே ாவும், இதற்குக் குறைந்த எது படுத்தாது எனவும் குறிப்பிட்டு ர்களாக நிற்சம் பட்சத்தில் சிறீ திட்டத்தை ஒப்புக்கெள்ளும் நிலைக் க்கிற்கு வேறு, கிழக்கிற்கு வேறன னது கூடியபட்ச வழங்கலாக சிறீ
க்கள் சார்பிலான பிரதிநிதிகளுக் டையில் இப்பிரச்சினை தொடர்பில் டைவெளி காணப்படுகிறது,
ல் ஏற்படும் இடைவெளியைதந்து து சக்தி ஒன்று தலையிடும் பட்சத் க ள் வடக்கு மாகாணத்துடன் விளா என்பதையிட்டு அவர்களது பொதுசன வாக்கெடுப்பு ஒன்றை
நிலை ஏற்படலாம்.

Page 11
இவ்வாறன ஒரு பொதுச ணத்தில் (திருமலை, மட்டக்க பட்டு அது சிறிலங்கா அரசு அதனுல் ஏற்படும் விளைவு வி கைய ஒரு தோல்வியை சிறீலங் தில் சந்திக்கக்கூடியதான நி% நாம் ஆராய்தல் அவசியமாகுப்
1981ஆம் ஆண்டு எடுக்கப் கிழக்குமாகாண மக்கள் தொன
மட்டக்களப்பு
இலங்கைத் மாஃ தமிழர்கள் 2,34,348 திங்களவர்கள் 10,646 முஸ்லிம்கள் 79,317
கிழக்கு மாகாணத்தில் உ ஏறக்குறைய சம அளவிலேயே கள். இந்த நிலையில் வடக்குடன் வாக்குகள் சம்மதம் தருவதாக திட்டவட்டமானது.
முஸ்லிம் மக்களது நிலை
கிழக்கு மாகாண முஸ்லிம் வலியுறுத்தியுள்ளார்கள். 号码@ H W. ஜெயவர்த்தனு தலைமைய ணத்திற்கு சுயாட்சி வழங்குெ
ழக்கு மாகாண தில் உள்ள ம காரம் வழங்குவது தொடர்பாக லிம் மக்கள் தங்களது கோரிக்கை சின் அடக்குமுறைகளுக்கு எதிரா கேற்காமையும் அதே வேளையில் முஸ்லிம் மக்களே அவர்களது போகாமையும் முஸ்லிம் மக்கள்

9
ன வாக்கெடுப்பு கிழக்கு மாகா ளப்பு, அம்பாறை) நடாத்தப் க்குத் தோல்வியைத் தருமாயின் த்தியாசமானது. ஆனல் இத்த கா அரசு கிழக்கு மாகாணத் ஸ்மை இருக்கின்றதா என்பதை
பட்ட குடிசன மதிப்பீட்டின்படி க பின்வருமாறு: -
திருகோணமலை அம்பாறை
86,74 78,315 86,341 1,46,371 74,403 1,61,481
ள்ள மூன்று மாவட்டங்களிலும் மூன்று இன மக்களும் வாழ்கிறர் எ இணைவதற்கு சிங்கள மக்களது
இருக்கப் போவதில்லை; இது
ப்ேபாடு
மக்கள் மாகாண சுயாட்சியையே ல்ை இந்தியாவிற்குச் சென்ற பிலான சட்டக்குழு கிழக்கு மாகா து தொடர்பாக ஆராயவில்லை. ாவட்ட சபைகளுக்கு கூடிய அதி வே அங்கு ஆராயப்பட்டது. முஸ் 5களை வலியுறுத்தி சிறிலங்கா அர க தமிழ் மசகளோடு சேர்ந்து பங் மறுபக்கத்தில் தமிழ் மக்களும்
கோரிக்கையோடு இனத்துப்
ஆயுதப் போராட்டத்தில் முழு

Page 12
1.
மையாகப் பங்கேற்காமையும் இ கும். முஸ்லிம்களுக்கு எதிராகக்
மேற்கொள்ளப்பட்ட அடக்குமுை கிழக்கு மாகாண முஸ்லிம் மக் தாதவாறு கொழும்பு முஸ்லிம்
போட்டே வந்துள்ளன. இஸ்ரேலி குள் ஊடுருவியபோது அதற்கெ மக்கள் போராட்டங்களை நடத்தி அடக்கி ஒடுக்குவதில் தீவிரமாக கள் இவ்வாருன அடக்குமுறையி ளால் சுட்டுக் கொல்லப்பட்டன. மாகத் தாக்கப்பட்டு இ ம்  ைச கொழும்பு முஸ்லிம் வர்த்தகத் த% கத்துடன் இணைந்து இஸ்ரேலி போனதே தவிர கிழக்கிலங்கை யாக நடந்துகொள்ளவில்லை. அ பட்டமையை ஒட்டி ஒரு வார்த்
பிரித்து ஆள்; இஸ்லாமியனே டைய இஸ்ரேலிய சிாயானிவாதிக டுமல்லாமல் முழு இஸ்லாமிய உ அமைச்சர் எம். எச். முகம்மது இ6 கிய உறவினை வைத்திருந்தார் தமிழ் - முஸ்லிம் கலவரத்தின் சேர்ந்து முகம்மதுவும் செயற்பட னிக்கத்தக்கது. 1985-01-21 இல் ஹோட்டலில் வைத்து அமைச் மிக முக்கியமான புள்ளியான அள் யைக் சந்தித்து இரகசியப் பேச். மேலும் கிழக்கில் தமிழ் - முஸ்லி கொள்ளுப்பிட்டியில் உள்ள அெ துள்ள இஸ் ரே லி ய நலன் காக் சென்று ஆலோசனைகள் பெற்றுள் அது முஸ்லிம்களின் கொழும்புத் சார்ந்திருப்பதால் ஏற்படக்கூடிய இனத்தையே அழிவிற்கு இட்டுச் தையே புலப்படுத்துகிறது.
முஸ்லிம்களது பாரம்பரியத் து திகாமடுல்ல எனச் சிங்களப்
 

|ந்த நிலைமைக்குக் காரணிகளா கடந்த காலங்களில் அரசினல்
றைகள் யாவற்றுக்கும் எதிராக
கள் போராட்டங்களை நடாத் வர்த்தகத் தலமைகள் தடை ய மொசாட் படைகள் இலங்கைக் திராக கிழக்கிலங்கை முஸ்லிம் யபோது இலங்கை அரசு அதனை * செயற்பட்டது. பல முஸ்லிம் ன்போது அரசபயங்கரவாதிக ர். அப்பாவி முஸ்லிம்கள் பல ப் படுத்தப்பட்டனர். ஆனல் மை இது தொடர்பில் அரசாங் ப ஒயோனிசவாதிகளுக்குத் துணை முஸ்லிம்களுக்கு அனுசரணை வர்கள் அநியாயமாகச் சுடப் தைதானும் பேசவில்லை.
அழி! என்ற குறிக்கோளையு ள, இலங்கை ( ஸ்லிம்கள் மட் லகமே எதிர்க்குப் போது, இங்கு ஸ்ரேலிய மொசாட்டுடன் நெருங் என்பதும், கிழக்கிலங்கையில் பின்னணியில் மொசாட்டுடன் ட்டிருக்கின்ருர் என்பதுவும் கவ் கொழும்பிலுள்ள லங்கா ஒபரோய் சர் முகம்மது "மொசாட்'டின் i 19mirio GuI3, if ( Avraham Xofie) சுவார்த்தை நடாத்தியுள்ளார். ம்ெ கலவரத்தின் முன்பாகவும் மரிக்கத் தூதுரகத்தில் அமைந் கும் பிரிவிற்குப் பலதடவைகள் 1ளார் என்றும் தெரியவருகிறது. தலைமையானது, அர  ைச ச் சுயலாபத்திற்காகத் த மி து செல்லவும் தயங்காது என்ப
நாயகமான அம்பாறை மாவட்ட பெயராக மாற்றம் செய்யப்

Page 13
பட்டுள்ளது. சிங்களப்பிரதேசங் அம்பாறையுடன் இணைக்கப்பட் யாகக் குடியேற்றப்பட்டு வருகி தில் 1947ஆம் ஆண்டு மூவாயிர ஆனுல் 1981ஆம் ஆண்டு குடிச் சிங்களவர்கள் அம்பாறை மான் பிடப்பட்டுள்ளது அம்பாறை தொட்டாச்சுருங்கிவட்டை, பெரிய களில் உள்ள முஸ்லிம் மக்கள கிரமித்துக்கொண்டு இருக்கிருர் லிம்களிடமிருந்து சுவீகரிக்கப்பட போது சிங்களவர்கள் குடியேற் சொந்தமான 10, 250 ஏக்கர் தி க வா பி திட்டத்தின்கீழ் இ சமுத்திரத்திலும் ஏனைய கு ள தொழில் செய்த முஸ்லிம்கள் ! பட்டனர். இறுகம்பை, உல்லே, உள்ளூர் மீனவர்களுக்கென அ மீனவர் குடியேற்றத்திற்கான : இடங்களிலிருந்து கொண்டுவர கப்பட்டுள்ளன அம்பாறை மாவ சாங்க அதிபரும் சிங்களவர்களாக கள் இருவாதும் விசேட உத்தரவி தாங்க அதிபர் பொத்துவில் பெ திற்கு முன் முஸ்லிம் குடியேற்ற வீடுகளைத் தீயிட்டுக் கொளுத்தினுள்
இவ்வாருக அம்பாறை ldt சாங்கமும், அரசாங்கத்தினுல் 6 சொல்லொனக் கொடுமைகளை வர்த்தக முஸ்லிம் தலைமையால் ளுக்கு ஒருவிதமான விமோசன பதையே துலாம்பரமாகக் காட்
ஆகவே கிழக்கிலங்கை மு: கத் தலமையை நிராகரித்து 8 கொண்ட தலயை ஒன்றைக் க செய்யக்கூடாது இந்நிலையில் இழைக்கப்படும் அ நீதிகளுக்கு எ

11
களான மகாஒயவும் பதியத்தலாவவும் டு சிங்களவர்கள் பெருந்தொகை ன்றனர். அம்பாறை மாவட்டத் b gik 56ra sig; 357 gift 560 til Lil "L 60Tri s னக் கணக்கெடுப்பின்படி 146, 371 பட்டத்தில் இருப்பதாகக் கணிப்
மாவட்டத்திலுள்ள மல்வத்தை விகாரைக் கண்டம் முதலான இடங் து நிலங்களைச் சிங்களவர்கள் ஆக் கள். நரைச்சோலைக்கண்டத்தில் முஸ் -ட ஆயிரம் ஏக்கர் நிலத்தில் இப் றப்பட்டுள்ளனர். முஸ்லிம்களுக்குச் புராதன நிலம் சுவீகரிக்கப்பட்டு ணக்கப்பட்டுள்ளது. சேனநாயக்க ங் களி லும் நன்னீர் மீன்பிடித் சிங்களவர்களால் விரட்டியடிக்கப் எலவை போன்ற இடங்களில் ரசாங்கத்தால் அமைக்கப்பட்ட வீடுகள் காலி, மாத்தறை போன்ற ப்பட்ட சிங்களவர்களுக்கு கொடுக் பட்டத்தில் மாவட்ட அமைச்சரும் அர நியமிக்கப்பட்டிருக்கின்றனர். இவர் ன் பேரில் பொத்துவில் உதவி அர ாலிசாரின் உதவியுடன் சிலகாலத் த்திற்குள் இருக்கும் முஸ்லிம்களின் கள்.
வட்ட முஸ்லிம் மக்களுக்கு அர ரவிவிடப்பட்ட கூலிப்படைகளும் இழைத்தபோதும் கொழும்பு கிழக்கு மாகாண முஸ்லிம் மக்க மும் கிடைக்கப்போவதில்லை என் டி நிற்கின்றன.
ஸ்லிம் மக்கள் கொழும்பு வர்த்து ழக்கிலங்கை முஸ்லிம் மக்களயே ட்டி எழுப்ப இனியும் காலதாமதம் 5 மிழ்மக்களோடு இணைந்து தமக்கு திராகப் போராட முன்வரவேண்

Page 14
12
டும். இலங்கைத் தீவில் சிங்களத் யாகப் பலம்வாய்ந்த இனமாக இ யாகும். ஆகவே பேசும் மொழி 1 பட்ட முஸ்லிம்கள் தமிழ்த் தேசி வாழும் சூழ்நிலை ஏற்படுமாயின் பாரிய முரண்பாடுகள் ஏற்படுவத விடும். தமிழ் த்தேசிய இனம் த தில் கணிசமான முன்னேற்றத் ை விரைந்து கொண்டிருக்கிறது. இற்3 தால் தமிழ் இளைஞர்களது வீர தோற்கடிக்கமுடியவில்லை. தமிழர் மாக முஸ்லிம்க ள பலமாக நசுக் இருக்கிறது. தமிழர் பிரச்சினைக்கு தாக சிங் களவர்களால் முஸ்லிம் அள். முஸ்லிம் மக்களை நசுக்குவது விடும். ஆகவே முஸ்லிம் மக்கள் பின் உணர்ந்துகொண்டவர்களாகவும் மு விச் சென்றுகொண் டு இருக்கும் டெடுத்து எதிர்கால முஸ்லிம் ச தமிழர்களோடு முழுமையாக இ% டும். அதுவே முஸ்லிம் சமுதாயத் காப்பாகவும், பக்கபலமாகவும் அன
1985 ஏப்பிரலில் கிழக்கிலங்ை மக்களுக்கும் இடையில் சிறீலங்கா விரும்பத்தகாத சம்பவங்கள் இடம் வசமானது. இந்தக் கலவரத்தின் வாதிகளுக்கும் பங்குண்டு என மூ முஸ்லிம் மக்கள் மத்தியில் ஏற்பட விளைவாக ஏற் பட்ட மனப்புண்கள் உள்ளன. இந்தக் கசப்புணர்வுகள் பொதுசன வாக்கெடுப்பு நடாத் விளைவுகள நாம் கருத்தில்கொண் வேண்டும். ஆகவே கிழக்கிலங்கை யில் உடனடியாக ஒரு பொதுசன மா யி ன் அங்கு அரசாங்கத்ை நிலைமை கஷ்டமாக விருக்கும்.
கடந்த சாலங்களில் பின் வி% உணர்ந்துகொள்ளாது நடந்துகெர்

தேசிய இனத்திற்கு அடுத்தபடி இருப்பது தமிழ்த் தேசிய இனமே ால் தமிழ் மக்களோ டு ஒன்று ய இனத்தோடு ஒன்று பட்டு
இருபகுதியினருக்குமிடையல் ற்கு இடமேயில்லாமல் போய் னது விடுதலைப் போராட்டத் தயடைந்து வெற்றியை நோக்கி றைவரை சிங் கள அரசாங்கத் ம் செறிந்து போராட்டத்தை களது போராட்டத்தின் காரண க சிங்கள அரசால் முடியாமல் தீர்வு ஏற்பட்டுவிடின் அடுத்த மக்கள் பலமாக நசுக்கப்படுவார் மிகவும் சுலபமாக அமைந்து ானர் விளையக்கூடிய அபாயங்களை முஸ்லிம்களது கை பிலிருந்து நழு அம்பாறை மாவட்டத்தை மீட் ந்ததியினர் நிம்மதியாக வாழ ணந்து போராட முன் வரவேண் தினருக்கு எதிர்காலத்தில் பாது NLDUILD
சயில் தமிழ்மக்களுக்கும் முஸ்லிம் அ ர சி ன் சூழ்ச்சிகளால் சில ம்பெற்றமை மிகவும் துரதிஷ்ட பின்னணியில் தமிழ்த் தீ விர ஸ்லிம் மக்கள் எழுதுகிருர் கள். ட்ட இந்தக் கசப்புணர்வுகளின் இன்னும் ஆறு த நிலயிலேயே சரிவர நீங்காத நிலையில் ஒரு ந்தப்படுவதால் ஏற்படக் கூடிய டு மிகவும் அவதானமாக இருக்க பில் இருக்கும் இன்றைய நிலை வாககெடுப்பு நடாத்தப்படு தைத் தோற்கடிக்கக்கூடியதான
முன்கூட்டியே ாண்ட அனைவரும் முஸ்லிம் மக்

Page 15
13
களையும் எமது விடுதலைப் போரா த்துக்கொண் டு சிறீலங்கா அரசின் களுக்கு எதிராக ஆயுதப் பே செல்வதில் கவனம் செலுத்தவேன்
மிக அண்மையில் வெளியான ஹஸனுத் (மலா 15, இதழ்: 5, கிலங்கையில் வாழும் தமிழ் - விடுத்துள்ளது.
“..... தூர நோக்கோடு செயற்பட வேண்டும். ஏனெனில் தின் வீழ்ச்சியானது இரு சமூக வருந்தத்தக்க பல விளைவுகளுக் விடமுடியும். ஏற்கனவே கொடுப முயற்சிகளுக்கு வித்திட்டு செயல் மூலம் நாம் பலமுறை எச்சரித்து நிலை தேன்றுமானுல் ஒரு தமிழே பெரிய இலாபத்தையும் அ  ைட மாற்றரிடம் எதுவித நிபந்தனைய நிலை உருவாகிவிட முடியும் அத வும் நடந்துவிடப்போவதில்லை.
கிழக்கிலங்கைத் தமிழ் அ
கிழக்கிலங்கையில் யாழ்ப்பான சியல் நடாத்திவரும் அரசியல்வ அமைச்சரவையில் கொலு வீற்றிரு ளேச் சார்ந்வர்களும் கமது அரசியல் கையும்பிரித்து பிரதேச உணர்வைத் அழிக(கும் சிங்கள அரசாங்கத்திற்கு போன்ற பிரதேசவாத உணர்வுக வாங்கப்பட்டு பொதுசன வாக்கெ யும் - கிழக்கையும் பிரிக்கப்பயன்ப மக்களைப் பலியிட்டு தமது சொந் சந்தர்ப்பவாத அரசியல் பிரமுகர் களுக்கு முற்றுப்புள்ளி வைத்து

Fட்டத்தில் முழுமையாக இணை இனரீதியான அடக்குமுறை ாராட்டத்தை முன்னெடுத்துச் ண்டும்.
எ முஸ்லிம் மாத இதழான அல் பின்வரும் அறைகூவலை கிழக் முஸ்லிம் சமுதாயத்தினருக்கு
தமிழ் முஸ்லிம் இளைஞர்கள் இரண்டு சிறுபான் ைமச் சமூக த் த்தவரும் விரும்பாத, மிகவும் கு வழி ஏற்படுத்திக்கொடுத்து மனம் படைத்தோர் அத்தகைய பட்டு வருவதை அல்ஹஸனத் வந்துள்ளோம் அப்படியொரு ணு அல்லது முஸ்லிமோ எந்தப் டய ப் பே ஈவ தில் ல. LDIITO0?35 புமின்றி மண்டியிட்டு வாழும் ன் பின் கவலைப்படுவதால் எது
ரசியல்வாதிகள்
எத் துவேஷத்தைக் கிளப்பி அர ாதிகளுள் யு என். பி. அரசின் க்கிருர்கள். இவர்களும் இவர்க லாபம் கருதி வடக்கையும், கிழக் தூண்டி தமிழ் மக்களைப் பிரித்து துணை போவார்கள். இவர்களைப் ளைக் கொண்டவர்களும் விலைக்கு டுப்பு ஒன்றின்போது வடக்கை டுத்தப்படலாம். ஆகவே தமிழ் த வாழ்வை மேம்படுத்திவரும் களது அரசியல் நடவடிக் ಇಂತಿಃ மக்களைச் சரியான முறையில்

Page 16
அரசியல்மயப்படுத்தும் நிலை லாம். ஆகவே பொதுசன ெ தெரிவிப்பதே எமது கோரிக்ை பெரியதொரு அரசியல் வி என்பதையும் கருத்தில் எடுக்க
அயர்லாந்து தரும் பாட
இச்சந்தர்ப்பத்தில் ஏறத் போராட்ட வரலாறு தொண் தின் ஒரம்சம் பற்றிக் குறிப்பி ஆண்டு இடம்பெற்ற தீவிரமா ஈடுகொடுக்கமுடியாது, பிரித்த தைக்கு முன்வந்தனர். அதன்ட திக்கு டொமினியன் அந்தஸ்து வடபகுதி பிரித்தானியாவுடன் அவ்வாறு அயர்லாந்தை இரு போராளிகளில் ஒரு பகுதியின கீகரித்தனர். அதனுல் ஐரிஷ் ட டாக உடைந்தது. இருபகுதியி துப் போராடினர். விளைவு, (ର। லாந்து சந்தித்தது.
ஆங்கிலேயரின் ஆதிக்கத்தி நீத்த வீரர்களின் தொகையை ளிடையே ஏற்பட்ட மோதலி கும்,
போராட்டத்தின்போது ( ராய் நின்று போராடிய மைக் கரித்ததன் மூலம் தென்பகுதி னும், உள் நா ட் டு ப் CIT கொலின்ஸ் வீதியில் குண்டுக னர் என்பதும் குறிப்பிடத்தக்க
வட அயர்லாந்தில் ஆங்கி தினுலும், (புரட்டஸ்தாந்து) ப

14
க்கு நீண்டகாலம் தேவைப்பட பாக்கெடுப்பு ஒன்றுக்குச் சம்மதம் கயைப் பலவீனப்படுத்துவதோடு பத்தாகவும் அமைந்துவிடக்கூடும், வேண்டும்.
Lup
தாழ 750 ஆண்டுகால விடுதலைப் L - auffຄ TBງມື போராட்டத் டுவது பொருத்தமாகும். 1919 ஆம் ான ஆயுதப் போராட்டத்திற்கு ானிய ஆட்சியாளர் பேச்சுவார்த் பயனுய், அயர்லாந்தின் தென் பகு
(Dominion Status) Gulpril 567th
இணைக்கப்படவும் முடிவானது. கூறுகளாக்குவதை அயர்லாந்துப் ர் எதிர்த்தனர்; எஞ்சியோர் அங் ாட்சிகர இராணுவம் (IRA) இரண் பினரும் ஒருவரை ஒருவர் எதிர்த் பரும் உள்நாட்டுப் போரை அயர்
?ன எதிர்த்துப் போராடி உயிர் விட, அயர்லாந்துப் GLUT UT IT Gifhasis ல் இறந்தோர் தொகை அதிகமா
முன்னணித் தலைவர்களுள் ஒருவ ல் கொலின்ஸ் பிரிவினயை அரு கீ i Grygst ng Tur ப கவியேற்ருர், ஆயி ரின்போது (1922-23) மைக்கல் தஈகுதலுக்கு இலக்காகி மரணமா 5து.
லேயரின் திட்டமிட்ட குடியேற்றத் 2த மாற்றத்தினுலும் அயர்லாந்தின்

Page 17
வட, தென் பகுதிகள் எக்கால உருவாக்கப்பட்டது.
எனவே, இலங்கையில் வட னங்கள் பிரிக்கப்பட்டால் பிர:ே வும், இயக்க ரீதியாகவும் முரண் மக்கள் தமக்கிடையே ஓர் உ அழிவை - சந்திக்க நேரிடும். அ மாகும். எனவே, இது விடயத் லிம்) மக்கள் பலியாகிவிடாது வேண்டும்.
இந்த நிலையில் விடுதலைப் பேச்சுவார்த்தையானலும் சரி, சரி பேச்சுவார்த்தைக்குப் போகுழு ளிகள் எதிர்காலத்தில் சந்திக்கச் துக்கள் குறித்து தெளிவாக ஆர விபத்துக்களிலிருந்து த ப் பித் து தீர்க்கதரிசனத்தோடு முன்கூட் னரே சிந்தனைத் தெளிவோடு எ யும் அணுகுதல் வேண்டும் எனக்
போர் நிறுத்தத்தின் பின்
போர் நிறுத்தம் என்று அ பதியும் தேசிய பந்தோபஸ்து அை நடவடிக்கைகளும் இவர்களது உ வெளிக்காட்டி வருகின்றன.
ஜனதிபதி ஜே. ஆர் 22-6- விஜயசுந்தரராமய என்ற பெளத் உரையில் பின்வருமாறு குறிப்பி
“சிங்கள மக்களது எந்த லும் பாதிக்காத வகையில் ஏ% உரிமைகளை எந்த வகையிலும் தமிழ் மக்களது பிரச்சனைக்குத்

5
த்திலும் இணையமுடியாத நிலைமை
க்கு, கிழக்கு என இருதனி மாகா தச ரீதியாகவும், இன ரீதிய க பாடுகள் தோன்ற, தமிழ்பேசும் ள்நாட்டுப் போரை - பெரும் அதுவே ஆட்சியாளரின் நோக்க தில் தமிழ்பேசும் (தமிழ்-முஸ் தீர்க்கதரிசனத்துடன் செயற்பட
போராளிகள் எந்தவொரு அது எங்கு நடைபெற்றலும் முன்னர் எமது விடுதலைப் போரா கூடிய உத்தேச அரசியல் விபத் ாய்ந்து அத்தகைய அரசியல் க் கொள்ளக்கூடிய முடிவுகளை டியே எடுத்துக் கொண்டபின் த்தகைய பேச்சுவார்த்தைகளை கேட்டுக் கொள்கிருேம்.
jy 6ÖTT
றிவிக்கப்பட்ட பின்னர் ஜனதி மச்சரும் ஆற்றிவரும் உரைகளும் ண்மையான நிலையை எமக்கு
85 சனிக்கிழமை கெஸ்பாவ த விகாரை வளவில் ஆற்றிய
Tri.
உரிமைகளையும் எந்த வகையி னய சிறுபான்மையின மக்களது பாதிக்காத வகையில்தான் தீர்வு காணப்படும். அதுவும்

Page 18
பயங்கரவாதிகள் தமது பய கைவிட வேண்டும். அத்தோடு யைக் கைவிட வேண்டும். அவ் பிரச்சினைக்கான தீர்வைப் பரா துவைப்பேன். அதுவே என்னைட் கூடிய ஒரு காரியமாகும்.
லலித்தின் தென்கொரிய
போர் நிறுத்தம் பற்றிய அ பந்தோபஸ்து அமைச்சர் பிர யும் அழைத்துக் கொண்டு த்ெ தார். இவரது இந்த விஜயம் வெகுஜன தொடர்பு சா த ன போதும் இது இலங்கை அரசு பலப்படுத்திக்கொள்ள மேற்ெ வேறு எதுவாகவும் இருக்க மு நம்புகிருேம். வெளிநாட்டுப் துள்ளன. பேச்சுவார்த்தை மூல தீர்வு காண்பதில் அந்தரங்க அரசாங்கமாகவிருந்தால் இவ்வ
ஜே. ஆர். இன் பேட்டி
ஜ-ன் மாதம் (மதல் வார தமர் ராஜீவ்காந்தி அவர்களைச் சினை தொடர்பாக உரையாடிய ஜனதிபதி இந்தச் சந்திப்பின் ட டேர்ன் எக்கொனமிக் றிவியூ' என்ற ஆங்கில சஞ்சிகையின் 9 Gó) (Salamat Ali) egy6.Ji 5G5ő, மாறு கூறியுள்ளார்.
"வடக்கு, கிழக்கு மாகாணர் இப்போது கூட எதிர்க்கி GB JGör. LuaJIT LITT - GgFision IT கிழக்கும் இனேயும் வாய்ப் திருமதி பண்டாரநாயக்கா இணைக்க உடன்பட்டுள்ள ஒருபோதும் உடன்படமா!

16
ங் கரவாத நடவடிக் கைகளைக்
ஈழம் என்கின்ற கோரிக்கை பவாறு கைவிட்ட பின்னர்தான் "ளுமன்றத்தின் ஊடாகத் தீர்த் போன்ற ஒரு ஜனதிபதி செய்யக்
விஜயம்
றிவிப்பு வந்த கையோடு தேசிய தான இராணுவ ஆலோசகரை நன்கொரியாவிற்கு விஜயம் செய் குறித்து இலங்கை அரசாங்கமும் ங் களு ம் மெளனம் அனுஷ்டித்த
தன்னை இராணுவ ரீதியாகப் காள்ளப்பட்ட விஜயமாகவன்றி டியாது என்று நாம் உறுதியாக பத்திரிகைகளும் ஊர்ஜிதம் செய் ம் தமிழ் மக்களது பிரச்சினைக்கு சுத்தியோடு செயல்ப்படும் ஒரு ாறு நடந்து கொண்டிருக்குமா?
த்தில் புதுடில்லியில் இந்தியப் பிர
சந்தித்து இலங்கை இனப்பிரச் தாகக் குறிபபிட் டுள்ள இலங்கை பின்னர் முதன் முதலில் "பார் ஈஸ்
(Far Eastern Economic Roeviw) பிரபல அரசியல் விமர்சகர் சலமத் கு கொடுத்த பேட்டியில் பின்வரு
பகள் இணைக்கப்படுவதை நான் ன்றேன். எப்போதும் எதிர்ப் உடன் படிக கையில் வடக்கும் பு இருந்தது, இப்போது கூட வடக்கையும் கிழக்கையும் ர், ஆணுல் நான் இதற்கு
LGBL GÖT.” ?

Page 19
தமிழர்களுக்கென பார என்பதைத் தான் ஒருடோது என ஜே. அர். குறிப்பிட்டே இலங்கை முழுவதற்கும் அகி rே), அதிகாரப் பன்முகப்படுத் G Jrr Gör mo G) gert that 25TH" I riu Git சுயநிர்ணய உரிமைக் கோரிக் கின்றார்.
போர் நிறுக்க நிபந்தை
போர் நிறுத்கம் பற்றி இ தீவிரவாத இயக்கங்களால் பின்
LLJL LLL LI GOT .
(1) ஆயுசப்படையினரை (ம4 ருப்பதோடு தமிழ்ப் பிரே தற்கான நடவடிக்கைகளை
2) பாரம்பரியக் தமிழ்ப் பிரே
செறிவுத் தன்மையை மா வியுடன் செய்யப்படும் சி. புள்ளிவைத்தல்
(3) ਸੇਘ கைதிகளை ଗଲ୍ଭ (ବି), சட்டவிரோதமாகவும் பா செய்தலே நிறுத்துதல்
(கி) 1983 ஆம் ஆண்டு இனக் படுத்தப்பட்டுள்ள அவசர
(5) தமிழ்ப் பிரதேசங்களில் 2
எடுத்துச் செல்வதற்கான அகற்றுதல்.
(6) சிறிலங்கா ஆயுதப்படையி கட்டவிழ்த்து விட்ட அ! சர்வதேச ஆனேக்குழு நியமி
 

7
உண்டு ம் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை
வருகின் (mர். இக  ைல் த ர ன் காரப்பகிர்வு (Devolution of pow 56) (Decentralisation of power) படுத்தி தமிழ்க் கேசிய இனத் சின் கையை அங்கீகரிக்க மறுத்து வரு
ம்பரியப் பிரதேசம் ஒன்று
Tagsir
லங்கை அரசாங்கம் கோரியபோது
வரும் நிபந்தனைகள் முன்வைக்கப்
ாமிற்குள் கட்டுப்படுத்தி வைத்தி
தேசங்களிலிருந்து வாபஸ் பெறுவ
ஆரம்பித்தல்.
தரங்களில் மக்களின் விகி காசார ற்றும் நோக்குடன் அரசாங்க உத ங்களக் குடியேற்றத்திற்கு முற்றுப்
தலை செய்தல், தமிழ்க் குடிமக்களை ாரபட்சமான முறையிலும் கைது
கலவரத்தின் பின்னர் பிரகடனப் கால விதியை அகற்றுதல்,
உணவுத் தானியங்கள், எரிபொருள் போக்குவரத்துக் கட்டுப்பாடுகளை
னர் தமிழ்ப் பொதுமக்கள் மீது ட்டூழியங்களை விசாரணை செய்ய 769, Liu L. Gi).

Page 20
நிபந்தனைகளை அரசு மீறு
போர் நிறுத்த உடன்படிக்ை அரசு அந்த உடன்படிக்கையின் விட்டுள்ளதோடு அதனை மீறியுப்
ஆயுதப்படைகளை முகாமிற் படியாக வாபஸ் பெறுவதாகக் ! கிழக்கிலிருந்து படைகளை இற்றை மிற்குள்ளும் அரசபடைகளைக் ! களை வீதிவலம் வர விட்டுள் ளது அன்று பூநகரியில் ஒரு இளை ஞரு இளைஞரும் ஆயுதப்படையினர ஆனால் அரசாங்கம் தாம் தீவி தனது பொறுப்பைத் தட்டிக்க
அரசியல் காரணங்களுக்க 78 வைக்கப்பட்டுள்ள கைதிகள் இற் வில்லை. பலர் மீது குற்றங்கள் இ வழக்குத் தாக்கல் செய்யப்படவி எந்தவொரு நாட்டிலும் அரசிய கைதிகள் விடுதலை செய்யப்படுவ வழக்காகும். ஆனால் அரசியல் த களுக்காக கைதிகளை சிறையில்ை ம னி த ா பி ம ா ன ம ற் ற து கோட்பாடுகளுக்கும் முரணானது கங்களும் மனித உரிமைகள் 6 டிக்கை எடுக்கவேண்டும். எ நி தோல் விகண்டாலும் சிறையில் களான இன்றைய இளம் சிறார் காத்திருக்கிறது. பெண்கள், பா. சிறையில் வைக்கப்பட்டுள்ளனர் வெலிக்கடை யிலும் 1984 நவம்பு முகாமிலும் பல தமிழ்ச் சிறைக் கருத்தில்கொண்டு எந்தவொரு பிக்க முன் னர் சிறையில் வாடு! தரப்பினரும் நடவடிக்கை எடுக் கி றோம்.

கிறது
கயை மேற்கொண்ட சிறீலங்கா நிபந்தனைகளை நிறைவேற்றாமல்
வருகின்றது.
தள் கட்டுப்படுத்திவைத்து படிப் குறிப்பிட்ட அரசாங்கம் வடக்கு வரை வாபஸ் பெறவில்லை. முகா கட்டுப்படுத்தி வைக்காமல் அவர் .போர் நிறுத்தத்தின் பின் 24-6-85 ம் 3-7-85 அன்று மூதூரில் ஒரு ால் சுட்டுக்கொல்லப்பட்டனர். ரவாதிகளைச் சுட்டதாகக் கூறித் ழித்துள்ளது.
நக் கைது செய்யப்பட்டு சிறையில் மறைவரை விடுதலை செய்யப்பட ருப்பதாசவும் , அ வ ர் க ள் மீது "ருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது. ல் தீர்வு ஏற்படும்போது அரசியல் து சட்ட அந்தஸ்து பெற்ற ஒரு ர்ேவின் பின்னரும் அரசியல் காரணி வத்து சித்திரவதை செய் வ து
மட்டுமல்ல சர்வதேச சட்டக் . இது விடயத்தில் விடுதலை இயக் தாடர்பான இயக்கங்களும் நடவ த  ெவ ாரு பேச்சுவார்த்தையும் வாடும் எமது எதிர்காலப்பிரஜை களின் உயிருக்குப் பெரும் ஆபத்து டசாலை மாணவிகள் கூட இன்னும் 1983 ஜூலை கலவரத்தின்போது ர் மாதம் வவுனியா இரா ணு வ  ைக தி க ள் கொல்லப்பட்டதைக் பேச்சு வார்த்தையையும் ஆரம் தமிழ்க் கைதிகளை விடுவிக்க சகல க வேண்டும் என்று கேட்டுக்கொள்

Page 21
போர்நிறுத்தம் பற்றிய அ டது. ஆனல் 23-6-85 தொட பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது நீக்கப்படவில்ல. கடல் கண்க பெறப்படவில்லை.
இவை யாவும் சிறிலங்கா சரிவர நிறைவேற்றவில்லை என் யும் எடுத்துக்காட்டுகின்றன.
மேலும் பேச்சுவார்த்தைக் உயர்மட்டக் குழுவாக அமை தீர்வு ஒன்று கிடைக்காது என் பதை எடுத்துக்காட்டுவதோடு படுவத்துதற்கான கால அவ மாகும்.
தமிழர் விடுதலைக் கூட்ட போராட்டமும்
பாரளுமன்றத் தமிழ் 35 ஆண்டு காலத்தில் சாதிக் ஆண்டுகால ஆயுதப் போரா போராளிகள் சாதித்துள்ளனர் வேண்டியுள்ளது. இவ்வாயு தட் அனுகூலங்களைப் பயன்படுத்து களாகவும் தமிழர் விடுதலைக் பொதுவாக, போராட்டத்தா றிப் போராட்டம் உயர்ந்தக ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் னெடுக்க முடியாதவாறு எதி பாங்கில் சமரசமுயற்சிகளில் கடந்த கால அரசியலாகும். 7 லிருந்து கூட்டணி எந் தவித தையோ அல்லது போராட்ட படுகளையோ செய்யவில்லை. எ எந்தவிதமானதோர் அரசிய வார்த்தைகளிலும் ஈடுபட சு
 
 
 

19
அறிவிப்பு 19-6-85 வெளி பிடப்பட் க்கம் மேலும் 9) οι ετ στου ή σε ή 1. ஊரடங்குச்சட்டம் இற்றை வரை ாணிப்புச் சட்டம் முற்ருக வாபஸ்
ーリアー போர் நிறுத்த நிபந்தனைகளை பதையும் அவற்றை மீறி வருவதை
குச் செல்லும் அரசின் பிரதிநிதிகள் யாது இருப்பதானது உறுதியான று அவர்களுக்கே சந்தேகமாக இருப் காலத்தைக் கடத்தி தன்னைப் பலப் காசத்தைப் பெற்றுக்கொள்ளுவது
ணியும்
அர சி யல்வாதிகளினுல் கடந்த கமுடியாதவற்றினைக் கடந்த 10 ட்டத்தின் மூலம் தீரமிக்க தமிழ்ப் என்பதனை முதலில் கூறிவைக்க போராட்டத்தினுல் ஏற் பட்ட பவர்களாகவும், அனுபவிப்பவர் கூட்டணியினர் காணப்படுகின்றனர். ["ট্রেট) எதிரிக்கு நெருக்கடி தோன் பரிமாணத்தைப் பெறுகின்ற போராட்டத்தை மேலும் முன ரி (ஜே. ஆர்)க்கு உதவி செய்யும் ஈடுபடு வ துதா ன் கூட்டணியின் 7 இல் ஜே. ஆர். ஆட்சிக்க வந்த தி ான அர சி ய ல் போராட்டத் த்துக்கான எந்தவொரு முன்னேற் எனவே தமிழ் மககளைப் பொறுத்து, நடவடிக்கைகளிலும், பேச்சு பட்டணிக்கு உரிமையில்லை.

Page 22
20
இந்த வகையில் கூட்டணியின் வோம். 77 ஆம் ஆண்டுத் தேர்த தொண்டமானும் கொழும்பில் சந் உடன்படிக்கை செய்துகொண்டதா தொண்டமான் மூலம் அம்பலம விரும்புகிருேம்.
(1) 77 ஆம் ஆண்டுத் தே படி, தாம் வெற்றி பீட்டியதும் த 9) ο ρ και και η 3η Τυ ήτη ή கூறி பிருந்து நடந்த தமிழினப் படுகொலையை மன்றம் அமைப்பதனைக் கைவிட் போராட்டத்தில் விசுவாசமற்ற படுத்த இயலாதவர்களாகவும் இ
(2) 81ஆம் ஆண்டு மாவட்ட டம் தயாரிப்பில் இருந்த காலக தன்மையைப் பொதுமக்களும், கு கத்தினைச் சார்ந்தவர்களும் கருத் வெளியீட்டின் மூலமும் ஆணித்த பொழுதும் அதனைக் கருத்தில் கொ மடமாக அதனைத் திரிக் துக்காட்டி ஏற்றுக்கொண் டு அகனைக் குட்டிட் ஏமாற்றி நந்திக் கொடி ஏற்றி, ( முண்டுகொடுததனர்.
(3) 77 ஆம் ஆண்டுத் தேர்த கள் பங்குபற்றும் இறுதித் தேர்த களில் மார் கட்டினர். ஆனல் மீண் போது தமிழீழ விடுதலைப் புலிகள் மேடை அரசியலுக்கு தமிழ் ம யில் ஈடுபட்ட பொழுதிலும் மக் பகிஷ் சரித்தனர்.
எனவே மொத்தமாகப் பார் போராட்டத்தில் ஈடுபடாதது காலம் போராட்டங்கள் அ. க் அவற்றை மழுங்கடிப்பதில்தான்

வரலாற்றினைச் சற்று நோக்கு
லுக்கு முன்பு அமிர்தலிங்கமும்
தித்து ஜே. ஆர். உடன் இரகசிய Tக ப ா ரா ளு ம ன் றத் தில் ாகியதை இங்கு நினேவூட்ட
ர்தல் விஞ் ஞாப ன த் தின் மிழி முத் தேசிய மன்றும் ஒன்றி ன
தனர். ஆல்ை தேர்தலை அடுத்து
பக் காரணங்காட்டி தேசிய டனர். உண்மையில் தமிழீழப் வர்களாகவும் இதனைச் செயற் ருந்தமையே காரணமாகும்.
சபை சம்பந்தமான நகல் திட் ட்டத்தில் அதன் பயனற்ற றிப்பாக யாழ். பல்கலைக் தரங்கததின் மூலமம் புத்தக ரமாக வெளி ப் படுத் தி ய ாள்ளாது விடுதலைக்கான தங்கு மாவட்டசபைத் திட்டத்தின பாராளுமன்றம் என மக்களை
செங்கோல் ஏந்தி ஜே. ஆருக்கு
ல்தான் சிறீலங்காவில் நாங் ல் எ ஒன வும தேர்தல் காலங் டும் உள்ளூராட்சிக் கேர் லின் ரின் டோரிக்கையையும் மீரி, திசைதிருப்பும் முயற்சி கள் வெற்றிகரமாக அதனைப்
க்கும்பொழுது கூட்டணியினர் மட்டுமல்லாமல் காலத்துக்குக் ச ம  ைட யு ம்பொழுகெல்லாம்
ஈடுபட்டனர். எனவே இவ்

Page 23
2
வாருன, கூட்டணியினர் க்கு போ *ள் பற்றியோ பேசுவதற்கு எந் (Uன கயமைத்தனமான , துே சகல இயக்கங்களும், மக்களும் வேண்டும். எந்தவொரு இயக்கமு பது மிகவும் தவறனது. வரல துரோகததனமானது என்று ந எவ்வகையிலும் கூட்டணியுடன் கத்துக்கு முண்டு கொடுப்பது 8 கொள்வதாகவும அமையும். என கூடணியை நாம் எல்லாவகை ழம அமைப்பது சம்பந்தமாகத் லும் செத்துக்கொண்டு இருக்கும் உயர்கொருக்காமல் சாக விடு வ சகல இயககங்களும் முரண்பாடு ளுககுள் ஐக்கியப்பட்டு போராட் வேணடும்.
பொருளாதா சுபீட்சமும் விடுதலேயும்
1970 இல் ஐக்கிய முன்னணி நாட்டில் தோன்றியிருந்த பொரு அரச முதலாளித்துவ அமைப்பினு னர். முதலாளித்துவ அமைப்பின் திப்படுத்தும் நடவடிக்கைகளைச் ெ தொகை அதிகரிப்புவேகத்திற்கேற் அமைந்திருக்கவில்லை. கைத் தொழ கப்பட்ட விவசாய அபிவிருத்தி இல் அரச கூட்டுத்தாபனங்களி மட்டும் வேலை தேடும் சூழ்நிலை அபிவி தத்தி இல்லாமல் இந்த உ கள் மிதி ஒடுங்கலானது, ஒ டுங்கள் யோகத்தையாவது பெற்றுவிடவே கள கல்வி கற்ருேர் மத் யிெல் தோ பொறுதத வரையில் வாண்ட வல டமிட்ட பொருளாதார அபிவி, மையாலும், மக்கள் இயல்பாகவே ளில் ஈடுபடக்கூடிய வா யய் புகக

ராட்டம் பற்றியோ, தமிழ் மக் த உரிமையும் இல்லே. இவ்வா ராகத்தனமான கூட்டணியைச் சேர்ந்து ஏகமனதாக நிராகரிக்க ம் கூட்டணிக்கு முண்டு கொடுப் ற்றில் கூட்டணியின் பங்கு ாம் வரையறை செய்த பின் பு கூட்டுச்சேர்வதானது துரோ வும், துரோகத்தனத்தில் பங்கு ாவே, துரோகத்தனம் மிகுந்த பிலும் நிராகரிபபோம். தமிழி தனது கையாலாகத்தனத்திகு ம் கூட்டணிக்கு மீணடும் நாம் ம் எனவே ஆயுதம் தாங்கிய 5ளின் மத்தியிலும் கூட தங்க டத்தினை முன்னெடுத்துச் செல்ல
அரசாங்கம் பதவிக்கு வந்ததும் நளாதாரப் பிரச்சினைகளுக்கு னுாடாக தீர்வுகாண முற்பட்ட கீழ் சிங்கள இனத்தினைத திருப் சய்ய அரசு முற்பட்டது. சனத் பபொருளாதார வளர்ச்சி வீதம் மில் அபிவிருத்தி,நவீன மயமாக் என்பன செய்யப்படாத பட்சத் ல் உத்தியோகங்களை நோக்கி அமைந்திருந்தது. உற்பத்தி த்தியோ த்துக்கான வாய்ப்புக் லான வேலைவாய்ப்புள்ள உத்தி ண்டுமென்றபோட்டி தமிழ், சிங் ன்றியது. குறிப்பாக வடக்கிைப் யமாக இருந்தமையாலுய திட் ருத்திகள் மேற் கொள்ளப்படா பொருளாகார நடவடிக்கைக ள் இல்லாமையும், கல்வி சார்ந்

Page 24
膏
உத்தியோகத்தின் மீதுதான் ஒவ் தந் தையினது எனணமும், ஒ எண்ணமும் குவிந்திருந்தது அ தின் விழுமியம் உத்தியோகமா
ஒரு சமஷ்டி அரசியல் அயை எதிர்நோக்கும் பிரச்சினைகள் எ பிரதானமாக பொருளாதாரத் மாபின் எமக்கென ஒதுக்கப்பட ளாதார சுய திங்கம் இருக்கமா ஏனெனில் பொருளாதார சுயா வளர்ச்சியடைந்து இறுதியில் குத்துவிடுமென்ற அச்சத்தின் தமிழ் மக்களின் மாநிலத்திற்கு திக்கம் ஏற்படவிட DITL "LL LATIŤ தொழிற்சாலைகளை எமது கட்(
மாட்டார்கள்.
எனவே பொதுவாக நோ கும் சமு 5, அரசியல் பொருள் சமரசப் பாதைகளினுல் இல  ைமப்பின் கீழ் வைத்து ஒருபே நோக்கும் கணியிலலாப் பிரச் பில்லாப்பிரச்சின, கல்வியில்ல பிரச்சி ன யை பும் தீர்க்கமுடியா பொருளாதாரப் பி Fர்சினேகள் போராட்டம் உத்வேகம் பெற் அரசியல், பொருளாதாரச் கு
சுயபாஷைக் கல்வியின் மூ அதிகளவு தொகை படித்தி ! அவர்களது வெளிவரவுக்கு ஏ, வய்டபுகள் இல்லாதிருந்தன. பறையுள்ள கல்வி உத்தியோ பன்மடங்கு கூடிய தொ * வெளிவரவே கல்வி, நெருக்கடிகள் தோன்றின. அ @ତ! விகிதாசாரம் புகுத்தப்பட ள பொருளாதாரம் பற்றி

22
|வொரு தாயினதும் எண்ணமும் ஒவ்வொரு சிறுவன் சிறுமி பி எது ல்லது குறைந்த பட்சம் சமூகத் கவே இருந்தது.
மப்பு ஏற்பட்டாலும் கூட நாம் தனையும் தீர்த்து விட முடியாது. துறையினே எடுத்துக் கொள்வோ க் கூடிய மாநில அரசிற்கு பொரு ாட்டாதென்பது தெளிவானது.
"திக்கம் இருந்தால் தமிழ் மாநிலம் அதுவே தனியரசாக மாற வழிவ காரணமாக சிங்கள ஆட்சியாளர் ப் பூரண பொருளாதார சுயா கள். உதாரணமாக, பாரிய கைத்
டுப்பாட்டில் அமைக்க அனுமதக்க
க்கும் பொழுது நாம் எதிர்நோக் ாாதாரப் பிரச்சினைகள் எதனையும் ங்கை என்ற ஒற்றையாட்சி அரச ாதும் தீர்க்கமுடியாது. நாம் எதிர் சினை, வீடில்லாப பிரச்சினை. வேலை ாப்பிரச்சின ஆகிய எந்தவொரு து. நாம் எதிர்நோக்கும் சமுக மிகவும் ஆழமானது. 70களில் எமது றமைக்குப் பினனணியாக இருந்த ழ்நிலையை ஆராய்வோம்.
ம் சிங்கள மக்கள் பக்கம் இருந்து க்கள் தோன்ற த் தொடங்கியதும் ப வேலைவாய்ப்புகள், உயர் கல்வி னவே மிகச்சிறு அளவிலான வரை ம் போன்றவற்றிக்கு அதனையும் கையில் சிங்கள இளம் சந்ததிபி பாப்ப்பு என்பவற்றில் பெரும் நெருக்கடிகளைச் சமாளிப்பதற்கு டது. இதன் விக்ாவால் தமிழர் நம்பிக்கைகளை இழந்து விரக்தி

Page 25
புறத் தொடங்கினர். இக் கல்வி னைகள் கூர்மையடைந்து வெளி தலையொட்டித் தமிழ் இளைஞர்க களில் ஈடுபடத் தொடங்கில வேலைவாய்ப்புக்கு மான பிரச் பிரச்சினே என்பது அல்ல. பெ. நிலமற்ருேர், அடிப்படைக்கல்வி கள் பல்கிப் பெருகி வந்தனர். தலைமை கிடைத்திருக்கவில்லை தான் அரசியல் தலைமை கி தலைமை மேற்தர மத்திய வர்
எந்த வித பொருளதார வி இல்லாது போகவே ஒரு புற ஒரு படை பொருளாதர போராட்டத்தில் ஈடுபடத் தமிழீழ விடுதலேப் போராட்ட காணியில்லா, விடில்லா பிரச்சி பிரச்சினேயென்பது அடிப்படை பற்றியதாகும்) கல்வி, சுகாதா பிரச்சினைகளுக்கும் தீர்வு காண தும் வளமான வாழ்வு இன ரால் தடுக்கப்படுகிறது. எனே தமிழீழத்தினே விடுவித்து சோக மே தீர்க்கமுடியும். இதனை விட றும் இல்லை.
அடிப்படை அம்சங்கள் a 6u6ofici,3, ĽLILIT60) LD
போராளிகள் மீதான பயங் கத்தினை வாபஸ் பண்ணுமல், அ தலே செய்யப்படாமல் இந்தியா பேச்சுவார்த்தையில் கலந்து கெ கங்கள் பலமுற்றிருக்கவில் லேெ நாம் எதிர்நோக்கும் பிரதான பிரச்சினை, தொடர்ந்தும் சிங்க என்று ஜே. ஆர் இறுமாப்புட
 
 

23
பி, வேலைவாய்ப்பு பற்றிய பிரச்சி வரவே 70ஆம் ஆண்டு தரப்படுத் 5ள் நேரடி அரசியல் நடவடிக்கை ார். உயர் கல்வி கற்பதற்கும், சினை மட்டும்தான் தமிழர்களின் ாருளாதார ரீதியாக வீடற்ருேர், கூட கற்கவசதி இல்லாத மக்
ஆணுல் அவர்களுக்கு அரசியல்
மத்தி தர வர்க்கத்துக்குத் டைத்தது. ஏனெனில் அரசியல் க்கத்தின் தலைமையாக இருந்தது.
ருத்திக்குமான சாத்தியக் கூறுகள் றத்தில் வேலையற்ருேர் என்னும் வாய்ப்பற்ருேர் என்னும் படை தொடங்கின. இப்போது எமது மானது சகல மக்களும் தழுவிய சினை சீதனப்பிரச்சினை, (சீதனப் டயில் காணி, வீடு, தொழில் ரம் ,வேலைவாய்ப்பு ஆகிய சகல வேண்டும். எல்லாம் மக்களின் ரீதியான ஒடுக்கு முறையின் பெய வ இவ்வாருன பிரச்சினேகள் திர லிச அரசை அமைப்பதன் மூல க்குறைந்த பட்சத்தீர்வு என்ற ஒன்
பகர வாதிகள் என்ற பதப்பிரயோ அரசியல் கைதிகள் யாவரும் விடு வின் வற்புறுத்தலுக்கு கீழ்படிந்து 1ண்டமை போராட்டத்தில் இயக் யன்பதைத்தான் காட்டுகின்றது. பிரச்சினை, சிங்களக் குடியேற்றப் ாக் குடியேற்றங்களை ச் செய்ைே ன ன் கூறிக்கொண்டு இருக்கும் வேளை

Page 26
யில் இக்குடியேற்றங்கள் பற்றி
வைக்கப்பட்டிருக்கவில்லை. 48 ஆம் குடியேற்றப்பட்ட சிங்களக் குடி பகுதிகளிலி ருந்து வெளியேற்றப் பிரதான கருத்தாக முன்வைக்க தில் கொள்ளாத எந்த வாதப் பயனற்றதாகும். குறிப்பாக முன் தேசமாகிய அம்பாறை பறி போ பிரச்சினையாகும். இவ்வுடனடிப் டாமை வேதனைக்குரியது.
1981 ஆம் ஆண்டு குடிசன மலை மாவட்டத்தில் ஏறக்குறை சிங்களக் குடியிருப்பாளர்கள் ெ
பிரச்சார நோக்கிலும் கூட கும், இந்தியாவுக்கும் நாம் வற்பு ஒரு முக்கிய விடயத்தினை உனா மகவாலிக் குடியேற்றங்களில் (8 கணக்கான சிங்கள மக்களைக் கு அரசு ஏன் எமது பகுதிகளில் ( வலிப் பகுதிகளில் மீளக் குடி அசாம் மாநிலத்தில் 70 ஆம் 4 மாநில மக்களை வெளியேற்ற 4 காட்ட விரும்புகிறோம். அத்து களின் விளைவாக நஷ்டமடைந் ஈடுகளை வழங்கியுள்ளது அதே கொன்று குவிக்கப்பட்ட தமிழ் கும், அழிக்கப்பட்ட உடமைக ரங்களால் பாதிக்கப்பட்ட மக். வேண்டும் என்ற ஒரு வார்த்ை யில் காணப்படவில்லை.
முடிவுரை
35வருடகாலமாக வரலாற்றில் டங்களில் அரசுக்குஎவ்வித பொ நிர்வாக நெருக்கடிகளோ ஏர்

24
ஒரு தெளிவான கருத்து முன்
• ஆண்டின் பின் திட்டமிட்டுக் யேற்றக்காரர் அனைவரும் தமிழ்ப் படவேண்டும் என்பது எ ம து கப்படல் வேண்டும். இதனைக் கருத் பிரதிவாதங்களும் அடிப்படையில் ஸ்லிம் மக்களது பாரம்பரியப் பிர "யுள் ள து. இது ஓர் உடன டிப் பிரச்சினையையிட்டுப் பேசப்ப
புள்ளி விபரங்களின்படி திருகோண ய தமிழ் மக்களின் அளவுக்கு தாகை அதிகரித்துள்ளது.
இதனையிட்டு அரச தரப்பினருக் றுத்தி இருக்க வேண்டும். இங்கு எர்த்தவேண் டியுள்ள து. அதாவது =ங்களப் பகுதிகளில்) பல இலடசக் குடியேற்ற விருப்பதாக அறிவிக்கும் ச டியேற்றப்பட்டுள்ளவர்களை மகா யேற்ற முடியாது ? இந்திய அரசு ஆண்டுக்குப்பின் குடியேறிய வெளி ஒப்புக்கொண்டதை இங்கு சுட்டிக் --டன் எமது ஆயுதப் போராட்டங் த சிங்கள மக்களுக்கு அரசு நஷ்ட வேளை அரச ஆயுதப்படையினரால் மக்களுக்கும், ஊன முற்றவர்களுக் ளுக்கும், தமிழின அழிப்புக் கலவ களுக்கும் நஷ்ட ஈடு வழங்கப்பட தயைக் கூட இப்பேச்சுவார்த்தை
ல் நடைபெற்ற சாத்வீகப்போராட்
ருளாதார நஷ்டங்களோ' அரசியல் பெடவில்லை. கடந்த 10 ஆண்டுகால

Page 27
ஆயுதப்போராட்டம்தான் -粤 புக்களுக்கும், உள்நாட்டு, சர் 6TIT 35.Π.Π. நெருக்கடிகளுக்கும் ளது. அத் நெருக்கடிகளின் முன்வந்தமையாகும். சர்வே வுக்கும் இந்தியாவிற்குமிை முன்னேற்றத்தினுல் இலங்3ை முழுக்க பாதுகாக்க முற்பட அரசுக்கு எற்பட்டுள்ளமை ளுதலாக அமைகின்றது. என் பெற்று முன்னேறியுள்ள எட் அரசினது நலனுக்காகவோ, யில் உள்ள சந்தர்ப்பவாதிகள் செய்து போராட்டத்தினை வலியுறுத்துவதுடன், மேலாக Gւյոլք: போராட்டத்தை ଦଗଧା சோசலிச தமிழீழத்தை மல நிற்போம்.
O
" நோயாளி ஒருவன்
நம்புவாணுகில், அவ முதலில் உணர்த்துவ
a se pePsಲಿ!
 
 

25
ரசுக்கு பொருளாதார ரீதியான இழப் வதேச ரீதிரியிலான அரசியல், GOLurrago
முகம்கொடுக்க நிர்ப்பந்தித்துள் விளைவே அரசு பேச்சுவார்த்தைக்கு தச உறவு பொறுத்து, அமெரிக்கா டயேயான உறவில் ஏற்பட்டுள்ள 5 அரசை அமெரிக்க அரசு முழுக்க டாது என்ற எண்ணமும் இலங்கை இப்பேச்சுவார்த்தைக்கான முன்தள் எ வே ஒரு காத்திரமான வடிவத்தைப் மது போராட்டத்தினை எந்தவொரு
அல்லது தமிழ் மக்கள் மத்தி ரின் நலனுக்காகவோ நாம் சமரசம் அடகுவைக்கக் கூடாது என்பதனை எமது போராட்டத்தை பாதுகாப் ளர்த்தெடுப்போம்: அதனூடாகச் ரவைப்போம் என்பதில் உறுதியாக
O O
தான் நலமாக இருப்பதாக ன் தவறிழைக்கிறன் என்பதை பது தேவையாகும். '
οψ αίί έo pμ, σε
Dmitry Pisarev

Page 28
அட்டைப்படம் எமது கருத்து
போர் நிறு; பெயரில் தமிழ் 1 விட்டதாக சிறீலங் கருதுகிறது. ஆணு தத்தால் சுதந்தி காப்போ கிடைக்க எனவே, எமக்
போராடவேண்டும்
--- ബ

பற்றிய
த்தம் என்ற மக்களை அடக்கி கா அரசாங்கம் ல் போர் நிறுத் திரமோ, பாது ப்போவதில்லை. 686 நாமே
D.

Page 29


Page 30