கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சிவாலய தரிசன விதி

Page 1
சிவாலய த
ஆக்கி
ஸ்ரீல ஸ்ரீ ஆறுமுக
வெ
இந்து சமய, கலாசார
98, வே
கொ

தரிசன விதி
யோன் :
நாவலர் அவர்கள் - han
\Y (பு /
மளியீடு :
அலுவல்கள் திணைக்களம் பாட் பிளேஸ்
ழும்பு 07

Page 2


Page 3
சிவாலய
ஆக்
ரீ ல ரீ ஆறு
அறநெறிப் ப
இலவச
ெ
இந்து சமய, கலாசா 98, G
ଗଣ୍ଡ
PP 0077 18 — 15,015 (96/08)

தரிசன விதி
கியோன் :
முக நாவலர் அவர்கள்
ாடசாலைகளுக்கான
வெளியீடு - 6
வளியீடு : r அலுவல்கள் திணைக்களம் வாட் பிளேஸ்
ாழும்பு 07

Page 4
சிவாலய வழிப
முனிவர்களும் எழுந்தருளியுள்ள தி வழிபட்டு உய்தி ே அவருள் சமயகுரவர் வழிபட்டு அருட்பாக் குரவர்களின் பின்வந் யர், நாயக்கர் முத உருவாக்கினர்கள். தொழுமே என்று மெ ளிகுக்கும் திருமேனி தவர்க்குச் சிவனுறை சாரியாரும் அருளியு சாலவு நன்று என்ட
இந்தச் சரீரம் கடவுளை வணங்கி ( டேயாம் என்பது வன் நம்மை ஆட்ே லில் எழுந்த ரு வி வழிபட்டு உய்திபெ.
 

முடி மன்னர்களும் சிவபிரான் ருக்கோயில்களைத் தேடித் தேடி பெற்ருர்கள். நாயன்ம்ார்களும் களும் ஆலயங்களைத் தவருமல் களைப் பாடியருளிஞர்கள். சம்ய த பல்லவர், சோழர், பாண்டி லானுேர் அழகிய ஆலயங்களை ஆலயந்தானும் அரனெனத் ய்கண்டாரும், திருக்கோயிலுள் தன்னைச் சிவனெனவே நினேந் வனுங்கே என்று அருணந்தி சிவா ஸ்ளார். ஆலயந் தொழுவது து ஒளவையார் அமுதவாக்கு,
நம்க்குக் கிடைத் தது நாம் முத்தியின்பம் பெறும் பொருட் ஆறுமுகநாவலர் வாக்கு இறை கொள்வதற்காகவே திருக்கோயி புள் ளார். அவரைச் சென்று றுவோமாக,

Page 5
கணபதி
Gà Gnu PT Suðu
*、●●●●
அநாதி முத்த சித்து சிவபெருமானே என்று து செய்த வேதாகமங்களிலே தங்கள் வருணத்துக்கும் அவரை மெய்யன்போடு வ கள் என்று சொல்லப்படு5
2. சிவபெருமான் எழுந்:
கருணுநிதியாகிய சிவ கோயிலுள்ளிருக்கும் சிவலி யும் தமது மெய்யடியாருை மாகக்கொண்டு நின்றும், வழிபாட்டைக் கொண்டரு வழிபடும் இடங்கள் இவை
3. சைவாசாரமும் வழி
சிவத்திரவியங் கவரா லுண்ணுமை, கள்ளாமை, வரைவின் மகளிர் நயவாை பொறை, அடக்கம், கொன பெரியோரை வழிபடுதல் வழிபாட்டுக்கு அங்கங்கள

துணை
தரிசனவிதி
So go e-Q
துருவாகிய முதற்கடவுள் ணிந்து, அவர் அருளிச்
விதித்தபடி, தங்க ள் ஆச்சிரமத்துக்கும் ஏற்ப பழிபடுவோர் சைவசமயி 1!T。
தருளியுள்ள இடங்கள்: பெருமான், புறத்தே திருக் 1ங்கம் முதலிய திருமேனி டய திருவேடமும் ஆதார
இங்குள்ளார் செய்யும் ளுவர். ஆதலால் அவரை களேயாம்.
பாட்டு அங்கங்களும்: மை, கொல்லாமை, புலா பிறர்மனை நயவாமை, ம, இரக்கம், வாய்மை, ட, தாய்தந்தை முதலிய முதலிய நன்மைகள் இவ் ாம். இவ்வழிபாடு அங்கி

Page 6
4.
யாம். ஆதலால், இந்நன் வழிபாடு சிறிதும் பயன்
4. கட்டாயம் அணியவே
இவ்வழிபாடு செய்யும் கற்பாலனவாகிய சிவசின் திராட்சமுமாம். இவைக: சிவபுண்ணியங்கள் சிறிது
5. பலவிதமான திருக்கோயிலுள்ளிருச் லிங்கம் எனப் பெயர் பெறு காணலிங்கம், தைவிதலிங் லிங்கம் என ஐந்துவகைட் லிங்கம் தானே தோன்றி. யகர், சுப்பிரமணியர் முத தாபிக்கப்பட்டது. தைவிச தே வர் க ளா லே தாபிக் இருடிகளாலே தாபிக்கப்ப களாலே தாபிக்கப்பட்டது உயர்ந்தது ஆரிடலிங்கம் தைவிகவிங்கம், அதனின் அதனின் உயர்ந்தது சுய
6. சுற்றுப்பிரகாரம் எ
திருக்கோயிலிலே கர் லிங்கப்பெருமானைச் சூழ் அதற்கப்பாலுள்ளது இர6 கப்பாலுள்ளது மூன்றமா
 

மைகள் இல்லாது செய்யும் படாதென்பது துணிவு.
ண்டிய சிவசின்னங்கள்: சைவசமயிகளாலே தரிக் னங்கள் விபூதியும் உருத்
ளத் தரியாது செய்யும் ம் பயன்படாவாமீ.
சிவலிங்கங்கள்:
க்கும் சிவலிங்கம் பரார்த்த றும். அது சுயம்புலிங்கம், கம், ஆரிடலிங்கம், மானுட ப்படும். அவற்றுள் சுயம்பு பது. காணலிங்கம் விநா தலிய க ண ங் க ள |ா லே லிங்கம் விட்டுணு முதலிய கப்பட்டது. ஆரிடலிங்கம் ட்டது. அசுரர், இராக்கதர் ம் அது மானுடலிங்கத்தின் , அதனின் உயர்ந்தது உயர்ந்தது காணலிங்கம், ம்புலிங்கம்.
ன்னும் ஆவரணங்கள்: பக்கிருகத்தினுள்ளே சிவ ந்தவிடம் முதலாவரணம், ண்டாமாவரணம், அதற் வரணம், அதற்கப்பாலுள்

Page 7
ബത്ത
ளது நான்காமாவரணம், மா வ ர ண ம், அதற் மாவரணம் பிரதட்சிண பார்க்க இரண்டாமாவர ணத்தினும் பார்க்க மூ6 மாவரணத்தினும் பார்க் நான்காமாவரணத்தினும் ணத்தும், ஐந்தாம் ஆவ மாவரணத்தும் அதிகமா
7. பூசை செய்ப8
படைப்புக்காலத்திே ஐந்து முகங்களினின்று லிய ஐந்திருடிகளுடைய ஆதிசைவராகிய சிவப்ப றங்களும் உடற்குற்றங் சமய தீட்சை, விசேஷ ஆசாரியாபிஷேகம் என் ள ய், வேதாகமங்கை நித்தியம், நித்தியாங்கம் யாங்கம், காமியம், கா கருமங்களையும் மந்திரம், மூன்றும் வழுவாவண்ண செய்யவல்லவர்களாய் உ பரார்த் கலிங்கபூசை செ ளல்லாத பிறர் பரார்த் அரசனுக்கும் உலகத்து
பூசகராகிய சிவாச
சந்நிதியிலும் தெற்குநே

5 -
அதற்கப்பாலுள்ளது ஐந்தா கப்பால் ஊரின்புறம் ஆரு பலம் முதலாவரணத்திலும் ாணத்தும், இரண்டாமாவர சீனருமாவரணத்தும், மூன்ரூ *க நான்காமாவரணத்தும், 5 பார்க்க ஐந்தாம் ஆவர பரணத்தினும் பார்க்க s﷽b®9 FLỗ.
வர் யோக்கிய முறை: ல சதாசிவமூர்த்தியுடைய ம் தோன்றிய காசிபர் முத கோத்திரத்திலே பிறந்த பிராமணர்களுள், மனக்குற் பகளும் இல்லாதவர்களாய் தீட்சை, நிருவான தீட்சை னும் நான்கும் பெற்றவர்க ள ஒதியுணர்ந்தவர்களாய் , , நைமித்திகம், நைமித்தி ாமியாங்கம் என்னும் ஆறு பாவனை, கிரியை என்னும் rம் சிரத்தையோடு விதிப்படி ள்ள சி வா சா ரியர் க ளே பதற்கு அதிகாரிகள். இவர்க தலிங்கத்தைத் தீண்டினும், க்கும் கேடு விளையும்.
ாரியர் கிழக்கு நோ க் கிய ாக்கிய சந்நிதியிலும் வலப்

Page 8
- 6
பாகத்தும், மேற்கு நோக்
நோக்கிய சந்நிதியிலும் பூசைசெய்ய வேண்டும்
மனக்குற்றங்களும் உ வர்களாய் சமயதீட்சை, வி தீட்சை என்னும் மூன்றும் மங்களையும் சிவபுராணங்க களாய், சிவபக்திமான்களா கோயிலை நடாத்துதற்கு அ பயணுகிய திரவிய முதலிய6 கோயிலைச் சிரத்தையோடு இம்மையிலே சிவகீர்த்திை ப த த்  ைத அடைவர். இ அதிகாரங்களைப்பண்ணிச் திருடுவோரும், முந்தின தவரும் தண்டிக்கப்படுவர்
தி ரு க் கோ யி லி ே முதலியவை தவருமல் விதிட் டும். தவறினுல் இராசாவி தீங்குவிளையும்.
சைவசமயிகள் நாே சென்று, சிரத்தையோடு செய்துகொண்டு. வீட்டுக்
8. திருக்கோயிலுக்குப்
ஆசாரம்:
சிவதரிசனஞ் செய்ய துக்குச் சமீபத்தில் உள்ள

b
கிய சந்நிதியிலும் வடக்கு இடப்பக்கத்தும் நின்று
டற்குற்றங்களும் இல்லாத விசேஷதீட்சை, நிருவான பெற்றவர்களாய் சைவாக ளையும் கற்ற றிந்த வர் யுள்ள சைவர்களே திருக் திகாரிகளாவர். இம்மைப் வற்றைக் குறியாது, திருக் விதிப்படி நடாத்துவோர் யப் பெற்றுப் பின்பு சிவ ம்மைப்பயனேக் குறித்து சி வத் திர வி யங் களைத் படித்தரங்களைக் குறைத்
ல காலந்தோறும் பூசை ப்படி செய்யப்படல் வேண் புக்கும் உலகத்தாருக்கும்
டாறும் திருக்கோயிலிற் விதிப்படி சிவதரிசனஞ் குத் திரும்பல் வேண்டும்.
போகின்றவருக்குரிய
விரும்புவோர் சிவாலயத் சிவதீர்த்தத்திலே விதிப்

Page 9
படி ஸ்நானஞ் செய்து உள்ள ஈரத்தை உலர்ந் நெற்றியில் விபூதி தர் ஈரக்கெள பீனத்தைக் தரித்து, கைகள் இரண் தோய்ந்துலர்ந்தனவாய் யனவாய் உள்ள சுத்தவ தரித்து, னு ட் டான கொண் டு, திருக்கே ஸ்நானம் முதலிய நியப லுக்குப் போவோர் சில
திருக்கோயிலுக்குப் திரத்திலே தேங்காய், ! முதலியவை வைத்து, அ உயர்த்தப்பட்ட கையில் கோயிலுக்குப் போகக்க சிவா க் கினி யை யும் போமிடத்து, வெறுங்கை கொடுத்தற்கியன்ற பதி யிலே வைத்து வணங் லாதவன் பத்திரபுட்பங் வேண்டும். அதுவுங் கூ செத்தை முதலியவற்ை வேண்டு",
திருக்கோயிலுக்குச் மாகிய கோபுரத்தை வை சிரசிலே குவித்துக்கொ

ܝ- 7
கரையிலேறி, சரீரத்திலே த வஸ்திரத்திஞலே துவட்டி, த்து, குடுமியை முடிந்து, ளந்து, உலர்ந்த கெளமீனந் டையுஞ் சுத் தி செய்து, க் கிழியாதனவாய் வெள்ளி ஸ்திரம் இரண்டு அரையிலே ா மும் செபமும் முடித்துக் ாயிலுக்குப் போகக்கடவர். உங்கள் இல்லாது திருக்கோயி நிந்தகரை ஒப்பர்.
போம்பொழுது ஒரு பாத் பழம், பாக்கு, வெற்றி லை ரைக்குக் கீழ்ப்படாது மேலே ல் ஏந்திக்கொண்டு திருக் 5டவர். சிவபெருமானையும்,
ஆசாரியரையும் சேபிக்கப் யுடனே போகாது, தம்மாலே ார்த்தத்தை அவர் சந்நிதி குதலே தகுதி. பொருளில் கள் கொடுத்து வணங்கல் டாதவன் சந்நிதியில் உள்ள றப் போக்கி வ ண ங் கல்
சமீபித்தவுடனே தூலலிங்க எங்கி, இரண்டு கைகளையும் ண்டு உள்ளே பிரவேசித்து

Page 10
- 8
பத்திரலிங்கமாகிய பலிபீட காரம்பண்ணக்கடவர்.
9. நமஸ்காரஞ் GFü1uIG
ஆடவர் அட்டாங்க ர பஞ்சாங்க நமஸ்காரமும் திரயாங்க நமஸ்காரம் இரு
அட்டாங்க நமஸ்காரம செவியிரண்டு, மோவாய், எட்டுறுப்பும் நிலத்திலே Lu (é5 5F IT ங் க நமஸ்காரமா முழந்தாளிரண்டு என்னும் தோயும்படி வண ங்குதல், தி சிரசிலே இரண்டு க்ைகளை
நமஸ்காரம், மூன்று மாயினும், ஏழு தரமாயினு பன்னிரண்டு தரமாயினும் தரம் இருதரம் பண்ணுதல்
நமஸ்காரம்பண்ணுமி தெற்கேயாயினும் கால்நீட் யாயினும் வடக்கேயாயினு
கிழக்கு நோக்கிய சர் அக்கினிமூலையினும், தெற் மே ற் கு நோக்கிய சந்நி நிருதிமூலையினும், வடக்கு பலிபீடத்துக்கு வாயுமூலை மார்பு பூமியிலே படும்படி
 

த்துக்கு இப்பால் நமஸ்
வேண்டிய முறைகள்: நமஸ்காரமும், பெண்கள் பண்ணல் வே ண் டு ம். நவருக்கும் பொது,
ாவது தலை, கையிரண்டு, புயங்களிரண்டு என்னும் தோயும்படி வணங்குதல், ாவது தலை, கையிரண்டு, ஐந்துறுப்பும் நிலத்திலே நிரயாங்கநமஸ்காரமாவது
யுங் குவித்தல்.
நரமாயினும், ஐந்து த ர ம், ஒன்பதுதரமாயினும், பண்ணல் வேண்டும். ஒரு ல் குற்றம்.
டத்து மேற்கேயாயினும், டல் வேண்டும். கிழக்கே
ம் கால்நீட்டலாகாது.
ந்நிதியிலே பலிபீடத்துக்கு குநோக்கிய சந்நிதியிலும் நிதியிலும் பலிபீடத்துக்கு த நோக்கிய சந்நிதியிலே, யினும், சிரசை வைத்து வலக்கையை முன்னும்,

Page 11
இடக்கையை பின்னும் முறையே மடக்கி, வ மண்ணிலே பொருந்து நோக்கி நீட்டி, வலக்கா பின்னும் மண்ணிலே ( காரம் பண்ணக்கடவர்.
பி ன் ப க லி லே கு ராந்தியாயினும்வரின் செய்யப் போனவர் மேரி தெற்கு நோக்கிய சந் சந்நிதியிலும் அட்டார் பண்ணாது, திரயாங்க ந! வேண்டும்.
10. பிரதட்சிணம் பல
மேற்சொல்லியபடி பிட்டு, சிவபெருமானைக் போடு செபமாலையைக் கரசெபஞ் செய்துகொ களையும் இருதயத்திலே பூரண கர்ப்பிணியானவ பட்டவளாய் எண்ணெய் மேல் வைத்துக்கொண்டு வருந்துமேயென்று மன துக்கொண்டு கால்களை பிரதட்சிணம்பண்ணக்
சிவபெருமானை மூ மாயினும், ஏழுதரமாய்

- 9 -
நேரே நீட்டிப் பின் அம் மப்புயமும் இட ப் பு ய மு ம் தும்படி கைகளை அரையை
தை முன்னும் இடக்காதைப் போருந்தச் செய்து, நமஸ்
சூரியகிரகண மாயினும், சங்கி அ ப் பொ ழு து தரிசனஞ் நகே கால் நீட்டலாகாமையால் விதியிலும் வடக்கு நோக்கிய வக பஞ்சாங்க நமஸ்காரம் மஸ்காரம் மாத்திரம் பண்ணல்
ண்ணவேண்டிய முறை:
நமஸ்கரித்து எழுந்து கும் ச் சிறிதும் மறவாத சிந்தை கையில் வைத்துப் பஞ்சாக் ண்டாயினும், இரண்டு கை - குவித்துக்கொண்டாயினும், பள் காலிலே விலங்கு பூட்டப் 2 நிறைந்த குடத்தை சிரசின் 5 நடத்தல்போல, செந்துகள் எம் உருகிப் பூமியைப் பார்த் மெல்ல மெல்ல வைத்துப் கடவர். கன்று தரமாயினும், ஐந்துதர பினும், ஒன்பது தரமாயினும்,

Page 12
- 10
பதினைந்து தரமாயினும், இ பிரதட்சிணம்பண்ணல் வேல்
விநாயகரை ஒருதரமு தரமும், பார்வதி தேவியால நான்கு. தரமும் பிரதட்சிண
பிரதட்சிணம் பண்ணும் நிழலேனும், துசத்தம்ப
அந்நிழலிலே மூன்றுகூறு நீ கூற்றினுள்ளே செல்லக்கடன் கொண்டருளுங் காலத்திலே ! அந்நிழலிருப்பினும் நீங்காது
11. நமஸ்காரம் பண்ண
அபிஷேக காலத்தில் உ சிணம் நமஸ்காரம் முதலாக
12, வலம்வரவேண்ட
பிரமசாரிகள் வலம்வரச் வானப்பிரத்தரும் வலமும் ! சந்நியாசிகள் இடம்வரக் க
னாலே போகமும், இடஞ் . மோட்சமும் உண்டாகும்
13. மிகவும் புனித வலமு மிடமுஞ் செய். என்று சுவாயம்புவத்திலே ( பக்கிருகத்துப் பிரதட்சிணம் ம ண ரு க் கு மாத்திரம் விதி

ருபத்தொருதரமாயினும் ண்டும்., ம், சூரியனை இரண்டு ரையும் விட்டுணுவையும் சம்பண்ணல் வேண்டும்.
- ஆவரணத்திலே தூபி நிழலேனும் இருப்பின் சேக்கி எஞ்சிய இரண்டு வர். கடவுள் உற்சவங் உடன் செல்லும்பொழுது
து செல்லலாம்.
லாகாத வேளைகள்: ட்பிரகாரத்திலே பிரதட் னவை பண்ணலாகாது.
டிய முறைகள் 5 கடவர். கிருகத்தரும் இடமுமாக வரக்கடவர். டவர். வலஞ் செய்தலி செய்தலினாலே போ க
தமான இடம்: தல் கர்ப்பக்கிருகத்தில் சொல்லப்பட்டது. கர்ப் பூசகராகிய சிவப்பிரா க்கப்பட்டது. கர்ப்பக்

Page 13
கிருகத்திலே சிவலிங்கச்சி தையும், சோமசூத்திரத்த செய்தல் வேண்டும். க! வெளிப்பிரகாரங்களில் வ என்று காலோத்திரத்தில்
14. குறுக்கே தாம்பிரதட்சிணம்பா உள்ள பலிபீடத்தையும் பிரதட்சிணம்பண்ணக்கட ப ண் ணு ம் ஆவரணத், இல்லையாயின் அதற்கு ! பலிபீடத்தையும் இடபத் சிணம்பண்ணக் கடவர்.
அந்த ஆவரணத்தில் உள் இடையே போகலாகாது. மத்தில் சொல்லப்பட்டது
15. நந்திதே மேற்சொல்லியபடி சந்நிதானத்திலே நமஸ் கும்பிட்டு, துவாரபாலக நாயகராகிய திருநந்திதே ''பகவானே, உம்முடை அடியேன் உள்ளே புகுந் துப் பயன்பெறும்பொருட் என்று பிரார்த்தித்துக் . கடவர்.

11 -.
Fாயையையும், நிருமாலியத் தையும் கடவாது வலமிடஞ் ர்ப்பக்கிருகத்தில் வலமும், லமும் செய்தல் வேண்டும்
விதிக்கப்பட்டது.
5 போதலாகாது: ன்ணும் ஆ வ ர ண த் தி ல் இடபத்தையும் சேர்த்துப் டவர். தாம் பிரதட்சிணம் தில் பலிபீட மும் இடபமும் வெளிப்பிரகாரத்தில் உள்ள தையும் சேர்த்துப் பிரதட்
சிவலிங்கத்துக்கும் அந்த Tள பலிபீட இடங்களுக்கும் இப்படிக் காலோத்திராக
-வரிடம் அநுமதி பிரதட்சிணம் ப ண் ணி ச் காரம் செய்து, எழுந்து ரை வணங்கி, பின் கண தவரை வணங்கித் துதித்து, ய திருவடிகளை அடைந்த து சிவபெருமானைத் தரிசித் டு அனுமதி செய்தருளும் ” "காண்டு, உள்ளே போகக்

Page 14
- 12
16. விநாயகரை
முன்னே விக்கினேசு அடைந்து, இரு கைகளை தரிசித்து மனசிலே தியானி இர ண் டு கைகளினுலும் குட்டி, வலக்காதை இடக்ை வலக்கையினுலும் பிடித்து
தாழ்ந்தெழுந்து, தோத்திர
7. தோத்திரம்
பின்பு இருகைகளையு கொண்டு சி வ பெ ரும அடைந்து, அவரைத் தரிசித்
கசிந்துருகி, உரோமஞ் சி சொரிய முப்பத்திரண்டு காலத்துக்கு ஏற்ற இராகத் சொல்லக்கடவர்.
18. தோத்திரங்கள் உத்தமோத்தமமாகிய திரு வாச கம், திருவிசை பெரியபுராணம் என்னும் ஆ
19. 9. சிவபெருமானைப் பூசச ஞலே அருச்சனே செய்வு செய்யப்பட்ட பழம் முதலி
 

வணங்குதல்: ரருடைய சந் நி தி யை யுங் குவித்து அவரைத் த்து, முட்டியாகப் பிடித்த நெற்றியிலே மும்முறை கையினுலும், இடக்காதை க்கொண்டு மும் மு  ைற மீபண்ணக் கடவர்.
ாடித் துதித்தல்:
ஞ் சிரசிலே குவித்துக் லு  ைட ய சந்நிதியை ந்து மனசிலே தியானித்து, அஞ்சலி செய்து, மனங் சிலிர்ப்ப ஆனந்த அருவி இராகங்களுள் அவ்வக் துடனே தோத்திரங்களைச்
எவை என்பது: தோத்திரங்கள் தேவாரம், சப்பா, திருப்பல்லாண்டு, அருட்பாக்கள் ஐந்துமாம்.
ருச்சனை
5ரைக்கொண்டு வில்வத்தி பித்து, விதிப்படி சுத்தி பவற்றை நிவேதிப்பித்து

Page 15
13 -ܝ
கர்ப்பூராத்திரிகம் பணி மா இயன்ற தட்சிணை கொடுக்
20. அவரவர்க்குரி சிவப்பிராமணர்கள் கர மணர்கள் அர்த்தமண்டபத் மண்டபத்திலும் புகுந்து, புஷ்பாஞ்சலி செய்யக்கடவர் முன்னும், சூத்திரர் இட கோமயத்தினுலே சதுரச்சி மூல மந்திரத்தினுல் அரு அஞ்சுமான் என்னும் ஆகம
21. வழிபடும் மூ பின்பு சபாபதி, தட் கந்தர், சந்திரசேகரர் சுப்பி களையும் சமயாசாரியர்கள் வணங்கித் துதிக்கக்கடவர்.
அதன்பின் பார்வதிதே அ  ைட ந் து, சிரசிலும் ! செய்து, அவரைத் தரிசித்து அருச்சனை முதலியன செய் சொல்லக்கடவர்.
22. சண்டேசுர
இறுதியில் விபூதி வார் பிரதட்சினஞ் செய்து சண் அடைந்து வணங்கித் தோ

rறப்பண்ணி, பூசகருக்கு
கக்கடவர்.
ரிய இடங்கள்:
ர்ப்பக்கிருகத்திலும், பிரா திலும், கூடித்திரியர் மகா சிவமூல மந்திரத்தினுலே ர், வைசியர் இடபத்துக்கு பத்துக்குப் பி ன் னு மீ, ரமாக இடம்பண்ணி, சிவ ச்சிக்கக்கடவர். இப்படி த்திலே சொல்லப்பட்டது.
முர்த்தங்கள்:
சிணுமூர்த்தி, சோமாஸ் மணியர் முதலிய மூர்த்தி நால்வரையும் தரிசித்து
வியாருடைய சந்நிதியை இருதயத்திலும் அஞ்சலி து, மனசிலே தியானித்து, வித்து, தோத்திரங்களைச்
ñr 62169OTášostro:
ங்கித் தரித்துக் கொண்டு, ாடேசுரர் சந்நிதியை த்திரஞ் செய்து, தாளத்

Page 16
தி ர யம் பண்ணிச் பொருட்டுப் பிரார்த்தி
23. வீழ்ந்து வணங்
9)յլն: அதன்பின் நந்திே ஆதித்து, பலிபீடத்துக் நமஸ்கரித்து, எழுந்து சிவபெருமானைத் தியா சரத்தில் இயன்ற உரு குப் போகக்கடவர்.
24. தரிசனஞ்செய்து மானுக்கும் இடபதேவரு பல் வேண்டும்.
25. வெவ்வேறு வே:
சிவதரிசனம் பிரா; இரவிலே செய்த பாவ செய்தால் பிறந்தநாட்ே போம். சாயங்காலத்திே செ ய் த பாவம்போம். யாவரும் எந்நாளும் கா படி மெய்யன்போடு சி
26, as LTuto வழிப
சோம வார மீ, . பெளர்ணிமை, அமாவா
 

14 -
வதரிசன பலத்தைத் தரும் கக்கடவர்.
குதலும், தியானஞ்செய்த
நவரை அடைந்து வணங்கித் கு இப்பால் வந்து, மும்முறை வடக்கு நோக்கி இருந்து னித்துக்கொண்டு, பஞ்சாட் *செபித்து, எழுந்து வீட்டுக்
மீளுதல் திரும்பும்பொழுது சிவபெரு 5க்கும் புறங்காட்டாது திரும்
ளகளில் வணக்கம்: தக்காலத்திலே செய்தால் ம்போம். மத்தியானத்திலே டொடங்கிச் செய்த பாவம் ல செய்தால் ஏழுபிறவிகளிற் ஆதலால் சைவசமயிகள் லந்தோறும் தவருமல் விதிப் வதரிசனஞ் செய்யக்கடவர்.
டவேண்டிய காலங்கள்: அட்ட மி, பிரதோஷ மீ, சை, திருவாதிரை, உத்த

Page 17
ܩ 1 11:5 ܒܚܩ
ராயணம், தட்சிணுயனம், சி 66 மாசப்பிறப்பு, சூரிய கணம், சிவராத்திரி முதலி களிலே சிவதரிசனஞ்செய்த புண்ணியம்.
27. வழிபாட்டின் உ சிவபெருமான ம ன சி கொண்டும் பஞ்சாட்சரத்தை
பரியந்தமாயினும் ஒருயாமம செய்தவர் தீவினைகள் நீங்கி முத்தியை அடைவர்.
28. சோமசூத்திரப் இடப தேவரைத் தரிசி இடமாகக் சென்று சண்டே சென்றவழியே திரும்பிவந்து ரைத் தரிசித்து, அங்கு நின் வடதிசையைச்சேர்ந்து, கே. முன் சென்றவழிய்ே திரும்பி த ரி சித் து, அங்கு நின்று சண்டேசுரரைத் தரிசித்து அ இடபதேவரைத் தரிசியாது வ திசையைச் சேர்ந்து, அங்கு இடபதேவரைத் தரிசியாது சண்டேசுரரைத் தரிசித்து, தேவரைத் தரிசித்து பின்பு சி தரிசித்து வணங்குதல் சோம

த்திரைவிஷ", ஐப்பசி கிரகணம், சந்திர கிர ய புண்ணிய காலங் b மிக மேலாகிய சிவ
யர்ந்த பலன்:
ஞ லே தியானித்துக் வாக்கிஞலே உச்சரித் நீதொடங்கி அஸ்தமய ாயினும் அங்கப்பிரதட் எல்லாவற்றினின்றும்
பிரதட்சிணம்
தீது, அங்கு நின்றும் சுரரைத் த ரி சித் து, மீண்டும் இடபதேவ றும் வலமாகச்சென்று முகையைக் கடவாது வந்து இடபதேவரைத் ம் இடமாகச் சென்று அங்குநின்றும் திரும்பி, லமாகச் சென்று வட நின்றும் திரும்பிவந்து இடமாகச் சென்று திரும்பிவந்து இடப வலிங்கப் பெருமானைத் சூத்திரப்பிரதட்சிணம்

Page 18
எனப் பெயர்பெறும். பிரதட்சிணம் பண்க பிரதட்சிணஞ் செய்ய இந்தப் பிரதட்சிணப யின், மிக விசேடம
*" தெரிசித்துத் திடவிடை திருவடியைத் தெ தெரிசித்துச் சென்றுவ மீண்டிடபந் தெரிக் தெரிசித்துப் பராசத்தி
மீண்டு திறற் சண் தெரிசித்துச் சிவலிங்கந் விது சோம சூத்தி
29. பிரே சுக்கிலபட்சமீ கி பட்சத்தும் வருகின்ற திதியிலே சூரியஸ்தம கால் நாழிகையுமீ பி. மாய் உள்ள காலமே
விட்டுணு முதலி பாற்கடல் கடைந்தடே கண்டு அஞ்சி ஒட்டெ வலமும் இடமுமாக ம கள் திருக்கைலாயத்தி ருடைய அண்டத்தில் ஆலகால விடம் பின் பெருமான் இடபதேவ
 

= 16 س
பிரிந்துவரும்பொழுது ஆன்மப் ணல் வேண்டும். இப்படி ஒரு பின், அநந்தமடங்கு பயனுண்டு. b பிரதோஷ காலத்திலே செய் TLỗ.
யைச் சென்றிடஞ்சண் டேசன் ரிசித்து மீண்டுதிட விடையைத் லஞ் சோமதிசை சேர்ந்து Pத்துத் திகழ்சண்ட னடியைத்
யெனுஞ் சோமஞ் சேர்ந்து டனடி தெரிசித்து விடையைத்
தெரிசித்துப் பணிக ரமொன் றனந்தபலஞ் செயுமே '
- அருணகிரி புராணம்
தாஷகால வழிபாடு ருஷ்ணபட்சம் என்னும் இரண்டு திரயோதசி (பதின்மூன்றம்) யணத்துக்குமுன் மூன்றே முக் ன் மூன்றேமுக்கால் நாழிகையு
பிரதோஷம் எனப்படும்.
ய தேவர்கள் தாங்கள் திருப் ாது ஆலகாலவிஷம் தோன்றக் -டுப்ப, அது 'அ' வர் க ளே 2றித்துத் தொடர்ந்தது. அவர் சிற்குச் சென்று இடபதேவ ஒளித்தார்கள். அவர்களை தொடர்ந்து வரும்போது சிவ ருடைய இரண்டு கொம்பின்

Page 19
- 17
நடுவே இருந்து அவ்விஷத்6 உட்கொண்டு, அவர்களைக் நடுவே நின்று நிருத்தஞ் .ெ வாரத்திலே திரயோதசி திதி அர்த்தமண்டலசமயத்திலே
சனிப்பிரதோஷம் மிகச்சிற
இப்பிரதோஷ வரலாறு சொல்லப்படும். ஏகாதசியின் பெருமான் ஆலகால விஷத் காத்தருளினுர், துவாதசியி தேவர்கள் அதை உண்டு, காலத்திலே சிவபெருமாை ஞர்கள்: அப்பொழுது சிவ மே னின் று அருள் செய்தா இட பதேவருடைய அண்டத் டைய இரண்டு கொம்பின கூட ஹர ஹர என்று செ தரிசித்தல் வேண்டும்,
30. பிரதோஷ வி பிரதோஷ காலத்திலே சனஞ்செய்யின்; கடன், ! கிலேசம் அவமிருத்து, மர னும் இவைகளெல்லாம் நீங்
31. திருக்கோயிலி சிவபுண்ண திருக்கோயிலிலே செ யங்களாவன: நாடோறும்

தைத் திருக்கரத்திலேற்று காத்து, அக் கொம்பின் சய்தருளினர். இது சனி யிலே சாயங்காலத்திலே நிகழ்ந்தது. ஆதலால் ந்தது.
வேருெருவகையாகவும் மாலைக்காலத்திலே சிவ தை உண்டு தேவர்களைக் லே அமிர்தந் தோன்ற, திரயோதசியின் மாலைக் னப் பூசித்து வணங்கி பெருமான் இடபத்தின் rர். இப்பிரதோஷத்திலே தைப் பரிசித்து, அவரு ாடுவே பிரணவத்தோடு ால்லி, சிவபெருமானைத்
ரதத்தின் பயன்
மெய்யன்போடு சிவதரி வறுமை, நோய், பயம், ணவேதனை, பாவம் என் கும், முத்தி சித்திக்கும்.
1ல் செய்யத்தகும் ரியங்கள் ய்யத்தகும் சிவபுண்ணி சூரியன் உதிக்குமுன்

Page 20
எழுந்து ஸ்நானஞ்ெ கொண்டுவந்து மெல் கள் சாவாமல் மேற் றண்ணியதும் நோயி யைப் பூமியில் விம! கூடாதாயின் சுத்து | மேல் கீழ் தள்ளி ந( நதி முதலியவற்றில் 6 நீரோடு கூட்டித் திரு நந்தவனத்திலே விதிப் நீக்கித் திருமாலை கட் சாத்து வித்தலும், சிவக பண்ணோடு பாடுதலும் வாசித்தலும், சிவதோ  ெகா ட் டி ஆனந்தக் இடுதலும், திருவிளக்ே வாசித்துப் பொருள் ( டலும், பிரகாரங்களில் குதலும், தங்கள் த திருப்பணியும் பூசையு 32. திருக்கோயிலிற்
திருக்கோயிலிற் .ெ ஆசாரமில்லாதுபோதல் சனனா செளச மரணா.ெ அமிழ்தல், மலசலங்க! அபானவாயுவிடுதல், 1 தம்பலமுமிழ்தல், போ திரை செய்தல், செளரம்

-- 18 -
ய்து அனுட்டானம் முடித்துக் பிய மார்ச்சனியினாலே கிருமி படத் திருவலகிடுதலும், ஈன் எதுமல்லாத பசுவின து சாணி கன் இலையில் ஏற்றாயினும், அது லத்திலே விழுந்த சாணியை ப்பட எடுத்தாயினும், வாவி படித்தெடுத்துக் கொண்டுவந்த மெழுக்குச் சாத்தலும், திரு படி பூக்களைக் கொய்து பழுது டிச் சி வ பெ ரு மா னு க்குச் =ந்நிதியிலே தமிழ் வேதத்தைப் -, அதனைச் சாரங்கியில் ஏற்றி த்திரங்களைச் சொல்லிக் கை கூத்தாடலும், சுகந்ததூபம் கற்றுதலும், சிவபுராணங்களை சொல்லுதலும், அதனைக் கேட் உள்ள பு ல் லை ச் ெச து க் கள் செல்வத்துக்கு ஏற்பத் ஞ் செய்வித்தலும் பிறவுமாம்.
செய்யத்தகாத குற்றங்கள் =ய்யத்தகாத குற்றங்களாவன , கால் கழுவாது போதல், ளசத்தோடு போதல், எச்சி இத்தல் மூக்கு நீர் சிந்து தல், ாக்கு வெற்றிலை உ ண் ட ல், னபானம் பண்ணுதல், நித் பண்ணுவித்துக்கொள்ளுதல்,

Page 21
H 19
எண்ணெய் தேய்த்தல், த8 முடித்தல், சூதாடல், சிரசி6ே தல், தோளிலே உத்தரீயமிட துக்கொள்ளுதல், சட்டையி செல்லுதல், குடை பிடித்து தானத்திருத்தல், ஆசனத் தம்பம் பலிபீடம் இடபம் 6 றின் சாயையை மிதித்தல் மாலியத்தையுந் தீண்டுதல் யிலும் சிவலிங்கச் சாயை
பெண்களைப் புகழ்தல், பெண் களை இச்சித்துப் பார்த்தல், யிலும் கிழக்கு நோக்கிய ச தில் நமஸ்காரமும் செபமுளு தரம் நமஸ்கரித்தல், ஒருதர ஓடி வலம் வருதல், சிவபெ ருக்கும் குறுக்கே போதல், டுதல், ஒருகைகுவித்தல் அ சிவபெருமானுக்கும் பலிபீ நமஸ்கரித்தல், வீண் பேசுத அசப்பியங் கேட்டல், சிரித் வீண் கீதங் கேட்டல், தேவத் கீழ் மக்களைப் புகழ்தல், மே தேவதைகளை வழிபடுதல், சி தும்பிற்பக்கத்தும் இடப்பக் தல், திருவிளக்கவியக்கண் திருவிளக்கில்லாதபோது வ யோரை வணங்குதல் முத

லபார்த்தல், மயிர் கோதி 0 வேட்டி கட்டிக்கொள்ளு ட்டுக்கொள்ளுதல் போர்த் டுதல், வாகன மே றிச் க்கொள்ளுதல், உன்னத திருத்தல், தூபி து சத் விக்கிரகம் என்னும் இவற் , விக்கிரகத்தையும் நிர் , திருவிளக்குச் சாயை பயிலும் தன்னிழலிடுதல் எகளைத் தீண்டல், பெண் தெற்கு நோக்கிய் சந்நிதி ந்நிதியிலும் இடப்பக்கத் ந செய்தல் ஒருதரம் இரு ம் இருதரம் வலம்வருதல், ருமானுக்கும் இடபதேவ அவர்களுக்குப் புறங்காட் ஆகாலத்திலே தரிசித்தல் 9 டத்துக்கும் இ  ைட யே ல், அசப்பியம் பேசுதல்
தல், வீண்கீதம் பாடல்
திரவியத்தை இச்சித்தல்
ன்மக்களை இகழ்தல், துர்த் வபெருமானே முற்பக்கத் கத்தும் நின்று வணங்கு டும் தூண்டாதொழிதல், ணங்குதல், குரவர் முதலி

Page 22
சிவதீர்த்தம் திரு மிவைகளிலும் மலசல் மூக்கு நீர்சிந்துதல், பு செய்யலாகாது. இக்கு செய்தவர் உருத்திரன் கும். உருத்திரத்துக் மந்திரத்தில் ஆயிரம் நீங்கும். இக்குற்றங்க தில் விழுந்து வருந்து சித்தம் இல்லை.
33. தூரத்து யாத்
தூரத்திலிருந்து . விரும்பினோர் சுபதின நித்தியகர்மங்களை (L வொழுக்கங்களாற் சிற கையிலே பவித்திரஞ் 6 திரை செய்யக் கடவேன் சிவனடியார்களைத் தி நெறியால் வந்த பொம் னின்றும் புறப்பட்டு,
கு ண ங் க ள் எல்லாம் பரான்னம் புசித்தலும் தலும் இல்லாது, நாடு சிவபூசை தேவார பா புராண சிவரணம் ம செய்து கொண்டு செல்க தாங்குறித்த சிவஸ்தல கோபுரத்தை நமஸ்கரி,

- 20 -
நந்தவனம் திருமட ம் என்னு ங் கழித்தல், எச்சிலுமிழ்தல், ணர்ச்சி முதலிய அசுசிகளைச் ற்றங்களுள் ஒன்றை அறியாது - செபிக்கின் அக்குற்றம் நீங் த உரியரல்லாதவர் அகோர உருச் செபிக்கின் அக்குற்றம் ளை அறிந்து செய்தவர் நரகத் பவர். அவருக்குப் பி ர ா ய ச்
திரிகளுக்குச் சில விதிகள் சிவஸ்தல யாத்திரை செய்ய எத்திலே ஸ்நானஞ் செய்து, முடித்துக் கொண்டு, கல்வியறி றந்த சற்பிராமணர் முன் னே 'சர்த்தி, ''சிவக்ஷேத்திர யாத் '' என்று சங்கற்பஞ் செய்து', நவமு து செய்வித்து, தரும் ருளைக் கைக்கொண்டு, வீட்டி காமம் குரோதம் முதலிய தீக் வற்றையும் முற்றக் கடிந்து, , பிறர்கைப்பொருளை வாங்கு டாறும் பஞ்சாட்சர செபம் ராயணம் சிவதரிசனம் சிவ கேசுரபூசை முதலியவற்றைச் லக்கடவர். இப்படிச் சென்று | த்தை அடைந்து தூரத்தே த்து எழுந்து சென்று, அத்

Page 23
21 مصے
தினத்தில் உணவொழிந்து, ( கொண்டு, விதிப் படி ஸ்நா
பிரதானம்பண்ணி உத்தம ருக்குத் தம்மால் இயன்ற கோயிலிற் சென்று விதிப்ப சிவபெருமானுக்குத் தம்ம கொடுத்து வணங்கக் கட6
34. தானஞ்
தானம் வாங்குதற்கு
மாவார், வேதாகமங்க 2: யு ஒதிஉணர்ந்தவர்களாய், ப தவர்களாய், சந்தியா வந்த கருமங்களைத் தவருமல் வி செய்பவர்களாய், இல்லற வறியவர்களாய் உள்ள பிர லாத பிறருக்குத் தானஞ்ெ ஓந்தியாயும், மூன்று பிற இரண் டு பிற ப் புத் தவ சண்டாளராயும், பின் சூத் அரசராயும், பிராமணராயும் ஞலும் நோயினுலும் வருந் உத்தமபாத்திரமாகிய பிராப தல் வேண்டும். அத்தலத்தில் தம்மாலியன்ற பொருளை, ே ரைச் சுட்டிச்சங்கற்பித்து
ரிடத்துக்குக் கொண்டுபோய் அவர் இறந்தாராயின் அவ தல் வேண்டும். அவரும்
மானுக்குக் கொடுத்தல் 6ே

ஷெளரம் பண்ணுவித்துக் னஞ் செய்து, பிண்டப் பாத்திரமாகிய பிராமண தானஞ் செய்து, திருக் டி சிவதரிசனம் பண்ணி, ாலியன்ற திரவியங்கள்
,
செய்தல் உரிய உத்தம பாத்திர ம் சிவபுராணங்களையும் ாவங்களே முற்றக் கடிந் னம் சிவபூசை முதலிய விதிப்படி சிரத்தையோடு த்தில் வாழ்பவர்களாய் FTமணர்கள், இவர்களல் சய்தவர், பத்துப் பிறப்பு ப்புக் கழு  ைத யா யும், ளையாயும், ஒரு பிறப்புச் திர ராயும் வைசியராயும், s, பிறந்து வறு  ைம யி ந்தி உழலுவர். ஆதலால் மணருக்கே தானஞ் செய் உத்தமர் இல்லையாயின், வேறு தலத்துள்ள உத்தம உதகங்கொடுத்து, அவ 'க் கொடுத்தல் வேண்டும். ர் புத்திரருக்குக் கொடுத் இறந்தாராயிற் சிவபெரு வண்டும்.

Page 24
35. வழிபாட்டின்பி மூன்று நாளாயினு னைந்து நாளாயினும், ஒ மாயினும், அத்தலத்திே திலே ஸ்நானம்பண்ை தரிசனமும் இயன்றமட்( கொண்டும், சைவ நூல் வசிக்கக்கடவர். பொரு களுக்கு ஒரு முட்டி 1 உண்ணக்கடவர். தாங் பின், சிவ பெரும 2 கொண்டு, திருக்கோயிற் நமஸ்கரித்துச்சென்று, ! முன் சொன்ன நியமத்து பிராமண போசனமும் கடவர்.
36. பேரின்பத்தை பெறுதற்கரிய மனித மெய்நூல்களாகிய வேத ணிய பூமியாகிய இப்பர் சாதியிலே சைவ மரபிலே களின் அருமையைச் சி நிதியாகிய சிவபெருமானு ணிய பாவங்களையும், கற்ருயினும் கேட்டாயினு வெறுத்துப் புண்ணியங் வாழ்நாள் வீணுளாகக் துக்கு இரையாகின்றர்க புண்ணியங்களைச் செய்

ܚ- 1 22
ன் செய்யத்தகுந்தவை:
b, ஐந்து நாளாயினும், பதி ரு மாசமாயினும், ஒரு வருட ல நாடோறும் சிவதீர்த்தத் ரி, சிவபூசையும் சிவாலய ம் மகேசுர பூசையும் செய்து களை ஆராய்ந்து கொண்டும், ரில்லாதவர் சிவ ன டி யார் பிச்சையாயினும் கொடுத்து குறித்த நாளெல்லை கடந்த ன வணங்கி விடைபெற்றுக் புறத்துவந்து, கோபுரத்தை திருவெல்லையை நமஸ்கரித்து டனே தம்மூரை அடைந்து மகேசுர பூசையும் செய்யக்
ப் பெற்றுய்யும் வழி ப்பிறப்பை உடையர்களாய், 5ாகமங்கள் வழங்கும் புண் தகண்டத்திலே தவஞ்செய் பிறந்தும், அநேகர் இவை லிதும் சிந்தியாதும், கருணு டைய மகிமையையும், புண் அவர்களின் பலன்களையும், ம் அறியாதும், பாவங்களை களைச் செய்யாதும், தமது கழித்து, எரிவாய் நரகத் ர், சிலர் ஒரோவழிச் சில 1ப் புகுந்தும், அவைகளைச்

Page 25
2-س-
செய்யும் முறை சிறிதும் போய்ச் சேறு பூசிக்கொள் ( ஈட்டிக் கொள்கிறர்கள் இட நமது சைவசமயிகள் இம் தற்கரியதென்பதையும், இ. கரியதென்பதையும் சிந்தி, வாசித்தறிந்து பாவங்களை னுடைய திருவடிகளைத் காயங்களினுலே விதிப்படி நித்தியமாகிய பேரின்பத்ை g៩r.
* கண்ணுதலா லயநோக்கு கறைக்கண்டன் கோயில் பெண்ணுெருபா கனைப்பணி பிஞ்ஞகனப் பூசிக்குங் மண்ணவன்றன் சீர்பாடு ந பரன்சரிதை யேகேட்கப் அண்ணல்பொலங் கழனினே மவனடிமைக்கி ழடிமை

3 -
5 அறியாமல், குளிக்கப் ஒளுதல்போல, பாவத்தையே ப்படிக் கெட்டுப் போகாது, மனிதப் பிறப்புப் பெறு து நீங்கும் அவதி அறிதற் த்து, இந்தப்பிரபந்தத்தை வெறுத்து, சிவபெருமா தங்கள் மனம் வாக்குக் மெய்யன் போடு வழிபட்டு, தைப் பெற்றுய்யக் கடவர்
ங் கண்களே கண்கள் புகுங் கால்களே கால்கள் யுந் தலைகளே தலைகள் கைகளே கைகள் தன்னுவே நன்னுப் படுஞ்செவியே செவிகள் ாக்கு நெஞ்சமே நெஞ்ச புகு மடிமையே யடிமை ?
- பிரமோத்தரகாண்டம்

Page 26
திருநாவுக்கரசு நாயனுள்
திருச் கைகாள் கூப்பித்ே கடிமா மலர் தாவிற் RODLU6JITLĪJ U IR IŠ LJ60) கைகாள் கடப்பித்ெ ஆக்கையாற் பயெ அரன்கோயில் வல பூக்கை யாலட்டிப் ஆக்கையால் பயெ கால்க ளாற் பயெ கறைக்கண்டனுறை கோலக் கோபுரக் கால்களாற் பயனெ
மாணிக்கவாசகர்
வ்ேண்டத் தக்க த வேண்ட முழு வேண்டும் அயன்ம வேண்டி யென் வேண்டி நீயா தரு யானும் அதுே வேண்டும் பரிசொன் அதுவும் உன்ற
சேக்கிழார் சுவாமிகள் தூயவெண்ணிறு துதைந்தெ நாயகன் சேவடி தைவருஞ் பாய்வது போலன்பு நீர்பொ மேயசெவ்வாயும் உடையார்
திருச்சி
 

24 -
திருஅங்கமாலை சிற்றம்பலம் தொழிர் நின்று ரயார்த்த பரமனை தாழிர் னன் மீ வந்து
போற்றி யென்னுதவில்
50T 6όΤ
ரைன்
கோயில்
கோகர ணஞ்சூழாக் "ன்,
திருவாசகம்,
றிவோய் நீ துந் தருவோய் நீ ாற் கரியோய் நீ
இனப் பணிகொண்டாய் ள்செய்தாய் வ வேண்டினல்லால் * றுண்டென்னில் ரன் விருப்பன்றே.
பெரியபுராணம், பான் மேனியுந் தாழ்வடமும் சிந்தையும் நைந்துருகிப் ழி கண்ணும் பதிகச் செஞ்சொல்
புகுந்தனர் வீதியுள்ளே, ற்றம்பலம்

Page 27


Page 28
நூல் விளக்கக் கு
நூலின் பெயர் -- சிவாலய
ஆசிரியர்
- ஸ்ரீ ல ஸ்ரீ
துறை
-- இந்து ச
வெளியீடு
- இந்து
அலுவ 98, வே கொழும்
அச்சுப் பதிப்பு - அரசாங்
கொழும்
பக்கங்கள்
-- 24
பிரதிகள்
- 15,000

றிப்புக்கள்
தரிசன விதி
ஆறுமுக நாவலர்
=மயம்
சமய, கலாசார பல்கள் திணைக்களம் ாட் பிளேஸ்
பு 7
க அச்சகம்