கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: யுத்தத்திற்கு என் நிதியிலிருந்து ஒரு சதமும் கொடுக்கமாட்டேன்

Page 1

LLs )
() (,ങ്ങ]ി

Page 2
நீங்கள் என்னைச் சுடுவீர்க இருக்கிறது. நீங்கள் கூறுவ நான் பிரபாகரன், பிரபாகரனின் சென்றால் சுட வேண்டும். நா என்று கூறுபவன்.
ஜனதா விமுக்தி பெரமுனை கேட்கிறேன்! தற்போது ந போலியான யுத்தம். யுத் நடத்தப்படவில்லை என விட கேள்வி என்னவென்றால் வட அடக்கப்பட வேண்டுமா? வழங்கப்பட்டு யுத்தம் நி உண்மை கூறாமல், போ கூறித் திரிவது உங்களி வெளிப்பாடாகும்.
எனது ஒதுக்கீட்டில் இருந்: சதத்தையேனும் நான் தரத் த மட்டுமல்ல எல்லாச் சபைகள்
- கலாநிதி விக்க
 

sளானால் அதில் பொருள் பது போல் நான் ஒரு புலி. சித்தப்பன், நான் ஊர்வலம் ன் யுத்தத்தை நிறுத்துங்கள்
உறுப்பினர்களைப் பார்த்து டைபெறும் யுத்தம் ஒரு தம் உரிய முறையில் மர்சிக்கின்றீர்கள். இன்றுள்ள க்கிலே தமிழர்களின் எழுச்சி அல்லது அரசியல் தீர்வு றுத்தப்பட வேண்டுமா? ாலிக்கதைகளை நீங்கள் lன் நய வஞ்சகத்தின்
து இந்த யுத்தத்திற்கு ஒரு யாரில்லை. இந்தச் சபையில் ரிலும் இதையே கூறுவேன்.
கிரமபாகு கருணாரத்ன

Page 3
யுத்தத்திற்கு எ ஒரு சதமும் கெ
கலாநிதி விக்ரம
புதிய சமதர்

ன் நிதியிலிருந்து
ாடுக்கமாட்டேன்
பாகு கருணாரத்ன

Page 4
தலைப்பு
யுத்தத்திற்கு எ6 ஒரு சதமும் கெ
ஆசிரியர்
விக்ரமபாகு கரு
வெளியீட்டாண்டு :
மே 01, 2001
அச்சு
ரெக்னோ பிரின்
வெளியீடு
புதிய சமதர்மம்
விலை
20.00

ன் நிதியிலிருந்து ாடுக்கமாட்டேன் (உரை)
ணாரத்ன
ன்ட், தெகிவளை வெளியீடு

Page 5
பதிப்
அன்பார்ந்த வாசகர்
யுத்தத்தின் கொடுை துக் கொண்டிருக்கிறது சிங்கள, பெளத்த பே வாக்கிற்கு உட்பட்டே களும் செயற்படுகின்ற
இத்தகைய சூழ்நிை தித் தமிழ் மக்களுக்கு களை வழங்கு என்றொ சபையில் முழக்கமிட்(
அவரின் கருத்தை நீ ளவே அவ்வுரையை நு டுள்ளோம்.

புரை
களே!
மயால், நாடு பரிதவித் தென் இலங்கையில் பரினவாதத்தின் செல்
சகல அரசியல் கட்சி
3ÕT.
லயில், யுத்தத்தை நிறுத்
அரசியல் அதிகாரங் ரு குரல் மேல்மாகாண டுள்ளது.
ங்களும் அறிந்து கொள் ால்வடிவில் வெளியிட்
ஆசிரியர் குழு
புதிய சமதர்மம்

Page 6


Page 7
யுத்தத்திற்கு எ ஒரு சதமும் கெ
கெளரவ பிரதித் தலைவர் அ
அரசாங்கம் பொருளாதார நெ( நிதி நெருக்கடி வெளிப்படையாகே மாகவே பல்வேறு துறைகளுக்கான மதிப்பு குறைக்கப்படுவதற்கும் நி! புண்டு. அரசின் தலைவர்கள் கூறு காலங்களில் ரூபாவை மிதக்க விட ஆசியாவில் பெரும் நிதி நெருக்க! கூறியவாறு அன்னியச் செலாவணி பொருளாதாரக் கொள்கையைப் நெருக்கடி எம்மை அணுகவில்ை பட்டிருக்கிறோம் என்றும் கூறுகின்
பிரதித் தலைவர் அவர்களே!
அவர்கள் கூறுவது உண்மைதான் வலியுறுத்தினார்கள். இல்லாவிடி பாட்டைத் தளர்த்தும்படி கட்டாயட் திறக்கும்படி வலியுறுத்தினார்கள். ஐக்கிய தேசியக் கட்சியே தேர்த அதிகாரத்துக்கு வந்தால் இதைத் னார்கள். சர்வதேச நாணய நிதியத்தி போவதாக உறுதியளித்திருந்தனர். செய்ய மாட்டோம் என்று கூறியது.
னேசியா வீழ்ந்த குழியிலே நாம் விழ

ன் நிதியிலிருந்து
ாடுக்கமாட்டேன்
வர்களே!
ருக்கடி இல்லையென்று கூறினாலும், வே காணப்படுகின்றது. இதன் காரண நிதி குறைக்கப்பட்டுள்ளது. ரூபாவின் தி நெருக்கடிக்கும் நெருங்கிய தொடர் கின்றார்கள் இந்த அரசாங்கம் கடந்த ாமல் ஒரளவு கட்டுப்படுத்தியதாகவும் டி ஏற்பட்டபோது கூட, உலக வங்கி யை திறந்துவிடாமல் ஒரு தெளிவான
பின்பற்றியதன் பலனாகவே அந்த ல என்றும் அதில் இருந்து நாம் விடு
றாாகள.
ா. ரூபாவின் மதிப்பைக் குறைக்குமாறு டன் அன்னியச் செலாவணிக் கட்டுப் படுத்தினார்கள். மூலதனக் கணக்கைத் உண்மையில் இந்த யோசனைகளை லின் போது முன்வைத்தது. ஆட்சி தான் செய்யப் போவதாகவும் கூறி ன்ெ ஆலோசனைகளை அமுல் செய்யப் ஆனால் இந்த அரசாங்கம் அவ்வாறு மலேசியா வீழ்ந்த குழியிலே, இந்தோ
p மாட்டோம் என்றே கூறியது. ஆனால்
5

Page 8
திடீரென பொருளாதாரக் கொள்.ை அல்ல, உலக வங்கி முன்வைத்த யோ ரூபாவின் மதிப்பைக் குறைத்தது. சி விட்டது. இவ்வாறு செயற்பட என் முன்வைத்த யோசனைகளை அரச இல்லையென்றே சந்திரிகா ரூபவாஹி கூறினார். அப்படி ஏன் அவர் செய்ய அவசரமாக பெரும் தொகைக்கு ஆயு பில்லியன் செலவாகியது. யுத்தத்ை எண்ணெய் தேவைப்பட்டது. அதற பட்டது என விளக்கமளித்தார்.
இது பொதுவான குடிமக்களின் ( திற்குத்தான் இவ்வளவு பெருந்தொன மொத்தமாகப் பார்த்தால் 50 பில்லி பணம் உடனடியாக செலவு செய் செலவாணியிலேயே செலுத்தப்பட்டு கடிக்குக் காரணம். இந்த நிதி நெருக்க அனைத்து செலவினங்களையும் ெ வேண்டும் என்று ரூபவாஹினியில் உயர்வு அளிக்கமுடியாது, சம்பளத்ை ஆர்ப்பாட்ட நடவடிக்கைகளை ே அதிகாரத்தைப் பயன்படுத்தி அடக்கு அனைவருமே இந்த யுத்தத்திற்கு உத ஒரு சிங்களப்பட்டதாரி அம்மையாே களா? எனக் கேட்டார். தொழில் வ ஞாபகப்படுத்தவும் வேண்டாம் என் இருந்து தூக்கியெறியப்பட்ட எங்களு நீங்கள் நட்டஈட்டை வழங்குவீர்கள் அவர்கள் நட்டஈடு வழங்கமுடியாது வேண்டாம் அதைக் கொடுக்க முடி திருங்கள் என்றார். யூன் மாதத்திற்குட் படுத்தவும் முடியாது என்றார். அரச கருத்தை முன் வைத்துள்ளது. அது திரட்டி, இந்தத் திடீர் டொலர் நெரு வணிக்கு முகம் கொடுத்து பணவீக் செய்ய வேண்டும் என்பதாகும்.

கயாக அல்ல, நிதிக் கொள்கையாக சனைக்கமையவும் அல்ல, திடீரென ல மாதங்களின் பின் ரூபாவை மிதக்க ன நடந்தது? ஐக்கிய தேசியக்கட்சி ாங்கம் ஏற்றுக் கொண்டுள்ளதா? றினி தொலைக்காட்சியில் தோன்றிக் வேண்டும்? வடபகுதியைத் தாக்க தங்கள் வாங்கப்பட்டன. அதற்கு 33 தைத் தீவிரப்படுத்த பெரும் அளவு *கு 35 பில்லியன் செலவு செய்யப்
தேவைக்கல்ல, நடத்தப்படும் யுத்தத் கைப் பணம் செலவுசெய்யப்பட்டது. யனுக்கு மேற்பட்ட ஒரு தொகைப் யப்பட்டது. அதுவும் அன்னியச் ள்ெளது. இதுதான் இந்த நிதி நெருக் டியில் இருந்து மீளவேண்டுமானால் வட்ட வேண்டும். தியாகம் செய்ய கூறினார். இதன் காரணமாக சம்பள தக் கூட்டுமாறு கூறவேண்டாம், மீறி மற்கொண்டால் எனது ஜனாதிபதி வேன் என்று கூறினார். இப்பொழுது வ வேண்டும் என்றார். அப்பொழுது ர! எங்களுக்குத் தொழில் தரமாட்டீர் ழங்க முடியாது. இந்த நேரம் அதை றார். இன்னும் ஒருவர் வேலையில் ருக்கு நட்டஈடு தரவேண்டியுள்ளது ாா? எனக் கேட்டார். அம்மையார் , தயவு செய்து அதை நினைவூட்ட யாது, யூன் மாதம் வரை பொறுத் பின் கொடுக்கப்படுவதை நிச்சயப் ாங்கம் மிகத் தெளிவாகவே அதன் ான்ன? இந்தப் பணத்தை எல்லாம் நக்கடிக்கு, இந்த அன்னியச் செலா கத்தை கட்டுப்படுத்தி யுத்தத்தைச்

Page 9
இந்தச் சந்தர்ப்பத்திலே நான் ஒன இதற்கு பங்களிப்பதா அல்லது இ மிகத் தெளிவாக கூறிவைக்க விரு கொள்கையை எதிர்ப்பவன் என் நிறுத்தி தமிழ் மக்களின் பிரச்சினை மென கூறுபவன் என்பதால் இந்த யுத்தத்திற்கு ஒரு சதத்தைத் தானும் (
இந்தச்சபையின் மற்றவர்களைய ஐக்கிய தேசியக் கட்சியினரை, ம ஜனாதிபதி விடுத்த சவாலை ஏற்று அ எனக் கேட்கிறேன். பொய்யான, காதீர்கள். இந்த நாட்டில் டொலர் ே பிரதமர் மஹதிர் மொஹமட் பே கிணங்க டொலருக்கேற்ற வீதாசாரத் படி கூறியதை பொருளாதாரக் .ெ சந்தர்ப்பத்தில் செயல்பட்டதனால் தேசியக் கட்சியினராகிய உங்களின் எவரும் பயன்படுத்தக்கூடிய வகைய முதலீட்டை எடுத்துச் செல்லவும் ! பொருளியல் விற்பன்னர் மிலிந்து எங்களுடன் சரியான முறையில் கல கூறியுள்ளார். அரசாங்கம் இந்தள6 படுத்தும் காரணத்தைப் பற்றிக் கை தவறா என்பதை விவாதிக்காமல் தற்போது ஏற்பட்டிருக்கும் ெ கொண்டுள்ள வெட்டுக்களுக்கு ஆ இத்தகைய யுத்தச் செலவுக்கு நா கூறாமல் வெறும் நலன்புரி விடயா வேண்டும் நலன்புரி ஒதுக்கீடுகளை உறுப்பினர்களாகிய நீங்கள் எந்த அ கேட்கிறேன். அம்மையார் அவர்கள் உயர்வை ஒத்திப் போடுங்கள், அத யுத்தத்திற்குத் தாருங்கள் என கூறியி
இதற்கு சவால் விடும் நோக்கில் யுத்தக் கொள்கையை எதிர்த்து யுத்த அங்ங்ணம் இல்லாமல் யுத்தத்திற்கு

ன்றைக் கேட்க விரும்புகின்றேன். நாம் ல்லையா என்பதாகும். நான் ஒன்றை நம்புகிறேன். அரசாங்கத்தின் யுத்தக் ற அடிப்படையில் இந்த யுத்தத்தை க்கு அரசியல் தீர்வை அளிக்க வேண்டு வெட்டுக்களை எதிர்க்கிறேன். இந்த கொடுப்பதை எதிர்க்கிறேன்.
பும் கேட்கிறேன்; ஆளுங்கட்சியினரை, க்கள் விடுதலை முன்னணியினரை, அதற்கு முகம் கொடுத்தா பேசுகிறீர்கள் போலியான வாதங்களை முன்வைக் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. மலேசியப் ால உலக வங்கியின் ஆலோசனைக் த்தில் ரூபாவின் மதிப்பைக் குறைக்கும் காள்கையாக ஏற்றுக் கொண்டு இச் அல்ல. இந்த யோசனையில் ஐக்கிய பொருளாதாரக் கொள்கை இருக்கிறது. பில் இந்த நாட்டில் முதலீடு செய்யவும், திறந்து விடப்பட்டுள்ளது. உங்களின் மொரகொட ஐயா அவர்கள் இதை ந்துரையாடிச் செய்திருக்கலாம் என்று வு பெரிய பணத்தொகையைப் பயன் தக்காமல், அவ்வாறு செய்வது சரியா, வெறுமனே ஜனாதிபதி அவர்கள் பாருளாதார நெருக்கடிக்கு மேற் தரவளியுங்கள் என்று கேட்கும் போது ங்கள் எதிர்ப்பு என ஆணித்தரமாகக் ங்களாக உள்ள, மக்களுக்கு வீடு கட்ட வெட்டுவது பிழையென ஆளும்கட்சி அடிப்படையில் கூறுகின்றீர்கள் என்று ள் மிகமிக அத்தியாவசியமான சம்பள தற்கு ஒதுக்கப்பட்ட நிதியை வெட்டி ருக்கின்றார்.
நீங்கள் பேசுவதாக இருந்தால் அரசின் நத்தை நிறுத்தும்படி கோர வேண்டும். 'ஜே, சந்திரிகா அம்மையார் வெல்க,
7

Page 10
பல்குழல் பீரங்கி வெல்க, என வாழ் 3லட்சத்தைக் காப்பாற்றுங்கள், 7இல் கோருவது ஒரு அர்த்தமற்ற நடவடிக்
மக்கள் விடுதலை முன்னணியி: கேட்கிறேன், தற்போது நடைபெறு யுத்தம் உரிய முறையில் நடத்தப்பட6 இன்றுள்ள கேள்வி என்னவென்றால் எழுச்சி அடக்கப்பட வேண்டுமா? கொடுத்து பிராந்திய ரீதியில் அரசி தத்தை முடிவுக்குக் கொண்டு வரே நெருக்கடியை இல்லாமல் செய்யுங்க கதைகளைக் கூறித் திரிவது, மக்கள் கத்தின் வெளிப்பாடாகும்.
மக்கள் விடுதலை முன்னணியின மொஹமட்டின் செயற்பாடு பற்றி செயற்பாடு பற்றியும் கூறுகின்றீர் ரூபாயின் மதிப்பை குறைத்தது எதற்க அடிப் படைக் காரணம் என்ன? எ மட்டிற்கு ஏற்பட்ட பிரச்சினை அல்ல
இங்கே ஏற்பட்டுள்ள பிரச்சினை யாகும். உலக வங்கி கூறியதனால் { விதத்தில் குறைக்கப்பட்டுள்ளது. ட மேலதிகப் பணம் வேண்டும் என முடியாத ஒன்று. நீங்கள் இரவிலே கொள்கையையும் பின்பற்றுகிறீர்கள் ஐக்கிய தேசியக் கட்சியும் யுத்தத்திற லிருந்து கொழும்புக்கு ஊர்வலம் ஒ6 கத்திற்கு எதிராகவா வந்தது? இல்லை ஐயா அவர்கள் சந்திரிகாவின் முழு, டி.ஐ. ஜீக்கள் சூழ்ந்து வர கொழும்பு அரசாங்கத்தினால், (கூச்சல்) (கெ தீர்களா?)
வெளியே நின்று ஒரு மணித்தியா பொலிசார் அங்கும் இங்கும் தள்ளு வருகின்றார் என நான் நினைத்தேன்

த்தி விட்டு இங்கு வந்து என்னுடைய லட்சத்த்ை திரும்பத் தாருங்கள் எனக் கையாகும்.
ன் சக உறுப்பினர்களைப் பார்த்துக் 1ம் யுத்தம் ஒரு போலியான யுத்தம், வில்லை என விமர்சித்து வருகிறீர்கள். வடக்கிலே தமிழர்களின் விடுதலை அல்லது அரசியல் தீர்வொன்றைக் யலாட்சி அதிகாரத்தை வழங்கி யுத் வண்டுமா? யுத்தத்தை நிறுத்தி நிதி 5ள் என விடை பகராமல் போலியான விடுதலை முன்னணியின் நயவஞ்ச
ாராகிய நீங்கள் இங்கு வந்து மஹதிர் கூறுகிறீர்கள். இந்த அரசாங்கத்தின் கள். டொலருக்கு ஏற்ற விதத்தில் காக? இங்ங்னம் மிதக்கவிட்டமைக்கு ன்று கேளுங்கள். மஹதிர் மொஹ 1) இங்கு ஏற்பட்டிருக்கும் பிரச்சினை.
யுத்தத்தினால் ஏற்பட்ட பிரச்சினை ருபாயின் மதிப்பு டொலருக்கு ஏற்ற பணவீக்கம் கூடியுள்ளது. எங்களுக்கு க் கூறினால், அது ஏற்றுக் கொள்ள ஒரு கதையும், பகலிலே வேறொரு நீங்கள் யுத்தத்தை ஆதரிக்கின்றீர்கள். ற்கு ஆதரவாகவே உள்ளது. கண்டியி ன்று வந்தது. இந்த ஊர்வலம் அரசாங் ல. பிரதித் தலைவர் அவர்களே, ரணில் ப் பாதுகாப்புடன் ஏ. எஸ். பி. மார், க்கு அழைத்துவரப்பட்டார். யாரால் ளரவ உறுப்பினர் ஒருவர் : பார்த்
லமாக பார்த்துக் கொண்டு நின்றேன். நகின்றார்கள். ஜனாதிபதி அவர்கள் வந்தது அவரில்லை. எமது எதிர்க்
3.

Page 11
கட்சித்தலைவரை பொலிஸ் அழைத் இதுதானா? யுத்தத்திற்கு ஆயுதம் வ படுகிறது என்பது போன்ற ஒரு சுே படவில்லை. இந்த யுத்தம் பெரும் பில்லியன் ரூபா செலவு செய்யப்ப நிதி, இந்நாட்டு மக்களுக்கு வே6 இந்நாட்டு மக்களுக்கு வீடுகள் அணி ளுக்கு வைத்தியசாலைகள் அமைப் நட்ட ஈடு வழங்குவதற்கான நிதி படுத்துகின்றீர்கள்? இந்த பேரழி சுலோகமாவது இருந்ததா? இல்லை
நான் ஆரம்பம் முதல், மக்கள் ச தொடக்கத்தில் இருந்து வால் வரைக் இடத்திலாவது நான் கூறிய சுலோக கேலிக்காக சந்திரிகா அம்மையார் றார். அந்த ஊர்வலத்தில் செல்லத்த அமைச்சர் பெத்மகே அவர்கள். அ கோமாளிகளுக்கு உகந்த ஊர்வலே உண்மையில் இந்த நாட்டில் ஏற படுத்தும், இந்த யுத்தம் பற்றிய ே மக்களின் நலன்புரி நடவடிக்கைகை மக்களின் வேலைவாய்ப்புகளை ஏன் ஏன் ஏற்படுகிறது எனக்காட்ட முயற அது. இவ்வாறான ஊர்வலம் நடை வழங்கப்படுகிறது. இதில் பயப்படு
மக்கள் விடுதலை முன்னணி எ தாங்கிச் சென்றது? பண்டங்களின் பகிராதே, என்பவைகளாகும். அதிக செய் என்பதாகும். அதிகாரத்தை ஆட்சிக்கு பாதுகாப்பளி என்று தா உறுப்பினர் பியசிறி விஜேநாயக்க மி அதிகாரத்தை பகிர வேண்டாம், மா விடுதலை முன்னணி கூறுவது அதி கலைத்து விடு என்பதாகும். பெயரு குறை என்ற சுலோகத்தைப் போட்ட

து வந்தனர். அரசாங்கத்திற்கு எதிர்ப்பு ாங்கிப் பணம் வீண்விரயம் செய்யப் லாகமாவது ஊர்வலத்தில் சொல்லப் அழிவென்று கூறப்பட்டிருந்ததா? 50 ட்டது தவறு. மக்களின் உணவுக்கான லை வாய்ப்பு அளிப்பதற்கான நிதி, மைப்பதற்கான நிதி, இந்நாட்டு மக்க பதற்கான நிதி, இந்நாட்டு மக்களுக்கு , இதை ஏன் யுத்தத்துக்குப் பயன் வு யுத்தத்தை நிறுத்துங்கள் என ஒரு
).
க்தியை வழி நடத்தி வந்த யானையின் கும் பார்த்துக் கொண்டிருந்தேன். ஒரு ம் இருக்கவில்லை. இந்த ஊர்வலத்தில் போல் உடை அணிந்து ஒருவர் சென் குதி உடைய அமைச்சர்தான் இங்குள்ள வர்தான் இங்குள்ள ஒரு கோமாளி. ம அது. அரசாங்கத்தை விமர்சிக்கும், ர் பட்டிருக்கும் அழிவை அம்பலப் கள்வியை எழுப்பும், இந்த நாட்டின் )ள ஏன் வெட்டுகிறீர்கள்? இந்நாட்டு ண் நிறுத்தினீர்கள்? இவ்வாறான அழிவு ற்சி எடுக்காத ஒரு வெற்று ஊர்வலமே பெறும் போது பொலிஸ் பாதுகாப்பு வதற்கு எதுவுமில்லை.
ந்த சுலோகத்தை தமது ஊர்வலத்தில் ா விலையை குறை, அதிகாரத்தைப் ாரத்தைப் பகிராதே என்பது யுத்தத்தை
பகிராதே என்பதன் மூலம் ஒற்றை ான் கூறுகின்றீர்கள்? இதை கெளரவ கெத் தெளிவாக விளங்கப்படுத்தினார். காண சபை வேண்டாம் என்று மக்கள் காரம் வேண்டாம், மாகாண சபையை க்காக மாத்திரமே பண்ட விலையைக் Lனர்.

Page 12
மக்கள் விடுதலை முன்னணியினரி அதிகாரத்தைப் பகிராதே, யுத்தம் செ வேண்டாம் என்றால் என்ன அர்த் கூறுவது, தமிழனைக் கொல், தமிழை செய்யுங்கள்; இதற்கு கோடிக்கணக்கா அரசாங்கம் செய்து கொண்டிருக்கி குவித்துக் கொண்டே போகின்றார்கள் கிறார்கள். அப்படியானால் ஒத்துழை அம்மையாருக்கு ஒத்துழைப்பு வழா கூறுகிறது. யுத்தத்தை எதிர்ப்பவர்கள் அ யுத்தம் செய்யாமல் இந்த நலன்புரி .ே நல்லது என்று கூறுகின்றார்கள். ஆம், தான் செய்கிறார்கள். உறுப்பினர் ரே இவற்றை செய்வது நல்லது எனக் கூறு நீங்களும் அதைத்தான் கூறுகிறீர்கள், கிறார்கள். முதலமைச்சர் அவர்கள் யுத் கொள்ள வேண்டும் எனக் கூறுகின்ற அரசாங்கத்தில் இருக்கின்றார்கள். கம்யூ மனசாட்சிக்கிணங்க இந்த யுத்தத்திற் மையை மாற்றியமைக்க வேண்டும் எ6 கள் அங்கே இருக்கிறார்கள். இங்ே யாகவோ, மறைமுகமாகவோ யுத்தத்ை இருக்கின்றார்கள். மக்கள் விடுதலை மு கூச்சலிடுகிறது. வெறும் கவர்ச்சிக்காக
கெளரவ பிரதித்திலைவர் அவர்
இந்த அப்பாவிகளை ஏன் றப்பர் அவர்கள் யுத்தம் செய்யுங்கள், ஜனாதிட ஊர்வலம் போனார்கள். அவர்களை ஏ செயலாகும். ஆம் என்னை சுடுவீர் இருக்கிறது. நீங்கள் கூறுவது போல் பிரபாகரனின் சித்தப்பன். நான் ஊர்வலி யுத்தம் வேண்டாம் என்று கூறுபவன் கூறுபவன் இந்த நாட்டிலே தமிழ் மக் வழங்க வேண்டும் என்று கூறுபவன். இ யாகவே யுத்தத்தைத் தடுக்கும் ஒருவ
10

ன் உண்மையான சுலோகம் என்ன? ப் என்பதாகும். அதிகாரத்தை பகிர தத்தில் கூறுகின்றீகள்? அவர்கள் னக் கொன்று மிதித்தாவது இதைச் ன நிதி வேண்டும். இதையே இன்று றது. தமிழ் மக்களைக் கொன்று குடிமனைகளை இடித்துத் தள்ளு புங்கள் ஆதரவளியுங்கள் சந்திரிகா ங்க வேண்டும் என்பதையே இது ரசாங்கத்தில் தான் இருக்கிறார்கள். சவைகளைச் செய்வோம் என்றால் அவ்வாறு கூறுபவர்கள் இருக்கத் ணுகா பெரேரா யுத்தத்தை நிறுத்தி கிறார். பிரதித்தலைவர் அவர்களே, இப்படிச் சொல்பவர்களும் இருக் தத்தை நிறுத்தி இதைக் காப்பாற்றிக் ார். இப்படிச் சொல்பவர்கள் இந்த பூனிஸ்ட் கட்சி அமைச்சர் அவர்கள் கு இணங்க முடியாது. இந்த நிலை னக் கூறுகிறார். இவ்வாறு கூறுபவர் க எதிர்க்கட்சியில் வெளிப்படை த நடத்துங்கள் என்று கூறுபவர்கள் முன்னணி இங்கு வந்து வெறுமனே
களே,
தோட்டாக்களினால் சுட்டீர்கள், தி அவர்கள் வெல்க, என்றல்லவா ன் சுட்டீர்கள்? இது ஒரு அர்த்தமற்ற களானால் அதில் ஒரு பொருள் நான் ஒரு புலி, நான் பிரபாகரன், லம் சென்றால் சுட வேண்டும். நான் 1. யுத்தத்தை நிறுத்துங்கள் என்று களுக்கு அவர்களின் சுயாட்சியை இந்தச் சந்தர்ப்பத்தில் வெளிப்படை னாகிய எனக்கு வெடிவைப் பார்

Page 13
களானால் அது கேள்விக்குரியதல்ல விடுதலை முன்னணியினர் மாகாணச வீதியிலே சென்றவர்கள். 'மாகாண செய்து அடக்கி விடு' 'ஒற்றை ஆட் ஊர்வலம் சென்றவர்கள் இந்த யுத் ஒத்துழைப்பு ஆதரவை அளிப்பவ பவர்களை, யுத்தம் செய் என்பவர்க டாக்களினால் ஏன் சுட்டீர்கள்’ இது
கெளரவ பிரதித் தலைவர் அவர் சரியான முறையில் கவனித்தீர்கள். அ என்பது உங்களுக்குத் தெரியும். அத எங்கள் வாகனங்களை விரட்டி, ள்னது வைக்கும்படி கூறினார்கள். பின்பு பெ கூறினார்கள். இந்த ஊர்வலம் வருகிற கொண்டிருக்கிறது. பொலிஸ் வருகி யையும் பாவித்து பாதுகாப்பளித்தது. ஒரு போதும் நினைத்தது இல்லை. உலாவிக் கொண்டு வருகிறார். அதை எந்த கஷ்டமும் இருக்கவில்லை. நட பாதுகாப்பாளர்களும் நடனக்காரர்க காவலர் கண்டிய உடை அணிந்து ஆ வில்லை. இந்தா ரணில் ஐயா வருகிற ஹாய், என்ற போதுதான் கண்டேன். பார்க்க முடியாமலே இருந்தது. அந்த அணி, பாதுகாப்பு வழங்கினார்கள் வழங்கப்பட்டிருந்தது. இப்படித்த சரியாகவே செய்திருக்கிறீர்கள். எந்த கட்சி ஊர்வலம் நடத்த இடமளித்தி மறைமுகமாக உங்களுக்கு உதவும் வைத்திருக்கிறீர்கள். அது போலவே நீங்கள் உதவி செய்ய வேண்டும். அ உங்களுக்கு இப்போது தேவைப்படு என்று சொல்லும் கட்சி என்ற அடி சொல்லிவிட்டு போகட்டும். மாக கூறட்டும். அதில் எந்த பயனும் இ கூறாமல் வேறெதையுமே சொல்லட

). ஆனால் இந்த அப்பாவி மக்கள் பை வேண்டாம் எனக் கோசமிட்டு, யுத்தம் சியைக் கட்டியெழுப்புங்கள்', என
4
ஈபை எமக்கு வேண்டாம்
த பிரியர்களை, அம்மையாருக்கு ர்களை, யுத்தத்திற்கு ஒத்துழைப் ளை ஏன் சுட்டீர்கள். ரப்பர் தோட் பெரிய அநியாயம்.
ர்களே ஐக்கிய தேசியக் கட்சியை து உங்களின் நண்பர்களின் ஊர்வலம் னால் பூரண பாதுகாப்பளித்தீர்கள். | வாகனத்தை ஒரு பக்கத்தில் ஒதுக்கி ாலிஸ் வந்து மேலும் தூர நிற்கும்படி து கொம்பன் யானை முன்னே வந்து றது. அரசாங்கம் தனது முழு சக்தி இப்படியான பாதயாத்திரையை நாம் ஐயா, ரணில் அவர்கள் அப்படியே நான் நன்றாக பார்த்தேன். நடந்து வர னக்காரர்கள் நடனமாடுகின்றார்கள். கள் ஆகி ஆடினர். பொலிஸ் பாது டினர். ரணிலைப் பார்க்கவே முடிய ார் என்றார்கள். என்னைப் பார்த்து, ஆனாலும் அவர் நடந்து வருவதைப் அளவிற்கு அவரைச் சூழ பாதுகாப்பு 1. ஜனாதிபதியை விட பாதுகாப்பு ான் ஊர்வலம் வந்தது. நீங்களும் த்தடையும் இன்றி, ஐக்கிய தேசியக் ருந்தீர்கள். ஐக்கிய தேசியக் கட்சி கட்சி என்பதை நீங்கள் புரிந்து மக்கள் விடுதலை முன்னணிக்கும் வர்களும் ஊர்வலம் செல்லட்டும். வது யுத்தமாகும். யுத்தத்தை செய் ப்படையில் அவர்கள் எதையாவது ாண சபையில் நிதி ஒதுக்கும் படி ல்லை. யுத்தம் வேண்டாம் என்று ட்டும். ஊர்வலம் சொல்ல இடமளி

Page 14
யுங்கள். அவர்களை பொலிஸ் பாது இந்த நேரத்தில் அவர்கள் அரசாங்கத் நாளை மறுநாள் என்ன செய்வார்கள் நேரத்தில் நீங்கள் கடைப்பிடிக்கும் ெ என்பதை மட்டும் கூற முடியும்.
யுத்தத்திற்கு எதிராகப் பேசும் இப்பண ஒதுக்கீட்டைக் கேட்க உ யுத்தத்திற்காகவே மேற்கொள்ளப்ப நிறுத்துங்கள் என்று கேட்க முடிய எவருக்கும் உரிமை இல்லை, ஆன அவர்களே, இந்த யுத்தம் எப்படிப் ே கொண்டு இருக்கின்றனர். இங்கிலா லாந்து இதைத் தடை செய்யுமா? இ ஏகாதிபத்திய வெள்ளையனை பா புலிகளைத் தடை செய்தால் எங்களு பாட்டும் சரி வந்து விடும். வெட்ட விடும். அப்போது எல்லாமே சரியாகி கின்றார்கள். இப்படியான கேலிக்க கின்றோம். எங்களுடைய பிரச்சிை
இப்போது லண்டனுக்குப் பொறுப்பு
கெளரவ பிரதித் தலைவர் அவ
உங்கள் மனச்சாட்சிப்படி, உங்கள் இவ்வாறு அந்நியர்களை எமது உ6 அனுமதித்து விட்டு, அதன் மூலம் களுக்கு என்ன நடந்தது? இறுதியில் 6 கேட்கின்றேன். எம்மிடம் இருந்து :ெ எனது ஒதுக்கீட்டில் இருந்து இந்த யுத் தரத் தயாரில்லை. எனக்குரிய பண, மட்டுமல்ல, எல்லாச் சபைகளிலு களுக்கும் இதையே கூறுவேன். எழுந் பணத்தைக் கேட்டுப் போராடுங்க உரையை முடிக்கின்றேன்.
1.

காப்புடன் அழைத்துச் செல்லுங்கள். திற்கு எதிரானவர்கள் அல்ல. ஆனால் என்பதை சொல்ல முடியாது. இந்த காள்கைக்கு எதிரானவர்கள் இல்லை
ஒருவரைத் தவிர வேறு யாருக்கும் ரிமை இல்லை. இந்த நிதி வெட்டு ட்டுள்ளது. இந்த யுத்தப் பேரழிவை ாவிட்டால் இந்த பணத்தை கேட்க கையால் கெளரவபிரதித் தலைவர் பாகும் என்று அனைவரும் பார்த்துக் ந்து புலிகளைக் கொல்லுமா? இங்கி இந்த விளையாட்டைச் செய்வதற்கு ர்த்துக் கொண்டிருக்கின்றார்கள். ருடைய வேலை சரி, எமது பஞ்சப் ப்பட்ட பணமும் திரும்ப கிடைத்து விடும். எனப் பார்த்துக் கொண்டிருக் வத்தான உலகிலே தான் நாம் இருக் னயை நாம் தீர்த்துக் கொள்ளாமல்
|க் கொடுத்துள்ளோம்.
ார்களே!
ள் நெஞ்சைத் தொட்டுப்பாருங்கள். ள்நாட்டு பிரச்சினையில் தலையிட தீர்வைத் தேடும் நாட்டு தலைவர் Tப்படிச் சென்றனர். ஆகையால்தான் வட்டப்பட்ட பணத்தைத் தாருங்கள். ந்தத்திற்கு ஒரு சதத்தையேனும் நான் த்தைத் தாருங்கள். இந்த சபையில் ம் இந்த யுத்தத்திற்கு எதிரானவர் து நில்லுங்கள். எழுந்து நின்று இந்த ள்! என்று கூறிக் கொண்டு எனது

Page 15


Page 16
முற்டே
சிந்தனைத்
அரசியல்
கலை இலக்கிய
മഗ്ര
என்றும், எந்த நேர STEDEUTSALTRES Giftig
GITERig

தெளிவுடன்
அறிவியல்
அம்சங்களுடன்
கரங்களில்.
سے عے
த்திலும், எப்போதும்
ம் விற்பனையில். தவறாதீர்கள்