கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கொழும்பு இந்துக் கல்லூரி பரிசளிப்பு விழா அதிபர் அறிக்கை- 2002

Page 1
இந்துக் கல்லு HINDU COLLEC
அதிபர் 8 RespOfRT OF TI
2O
O9 DIT
 
 

ாரி, கொழும்பு GE, COLOMBO
|றிக்கை
PRINCIPAL O2
e 1951-2)

Page 2
10.
14.
பிரதம அதிதியைக் காரியால Escorting the Hon. Chief
வித்தக விநாயகர் பூசையும், Pooja and Worship at the
பிரதம அதிதியை விழா மண் Escorting the Hon. Chief
மங்கள விளக்கேற்றல் Lighting the traditional oil
இறைவணக்கம் Devotional song
மாணவத் தலைவன் வரவேற் Welcome Speech by the He
அதிபர் அறிக்கை சமர்ப்பித்த Principal's Report
பாடசாலை அபிவிருத்திச் சங் Address by SDS member
பாடசாலைச் சஞ்சிகை வெளி
Publishing the School Ma
பிரதம அதிதியின் உரை Address by the Hon. Chief
பரிசில் வழங்கல் Prize Giving
நன்றியுரை
Vote of Thanks
கல்லூரிக் கீதம் School Anthem
தேசிய கீதம் National Anthem
 

ா நிகழ்ச்சி நிரல் g Programme
பத்திற்கு அழைத்து வருதல்
Guest to the Principal's Office
வழிபாடும் Vitthaka Vinayakar Temple
டபத்திற்கு அழைத்து வருதல் Guest to the Auditorium
lamp
)6OT 2ad Prefect of the School
ல்
பக உறுப்பினர் உரை
fնi6 gazine
Guest

Page 3
இந்துக் கல்லூரி பரிசளிப்பு 6
பிரதம 3 மாணி புமிகு கருணா சேன கொடித் (கல்வி கலாச்சார மனி
Chief G Hon. Mi Karunasena K (Human Resources, Educat
சான்றிதழ்களையும், வெற்றி
மாணிபுமிகு அ கருணாசேன கொடித்
வழங்குள்
Hon. Mir
Karunasena K
will give away
m
 

壺受*。 O
கொழும்பு - 04
விழா 2000
ஆதிதி 960) LD jf 3F f
தவள அமைச்சர்)
lue:St
nister
Oditu Wakku ion & Cultural Affairs)
நிக் கிண்ணங்களையும் 96OLDáj Fff துவக்கு அவர்கள் வார்
hister odituwakku
the prizes
L S LSLS LSLSL S LSL LSSL LLSL LLL LSLSLL LLSLLSL LSLS
துவகி கு அவர் களி

Page 4
G
வாழ்த்துவோம் வண வானளாவும் புகழோா
&hg]]
கொழும்பமர் இந்துக் செழுந்தமிழ் மலரின்
Ef
ஞான முடிவில் அறந் குான நடம் கூத்து மோன முத்தமிழ் வித் தேனிசை பாரதி சேர்ந்
 

bGDin
ங்குவோம் ங்க - வாழ்
UsibGDGT
கல்லூரி நியமமதனை - வாழ்
தரு வள்ளுவன் காட்டும் இளங்கோ தகர் கம்பர் தியல் நியமத்தை - வாழ்

Page 5
வணக்கத்திற்குரிய தலைவர்களே! மாண்புமிகு கல்வி கலாசார மனிதவள
அவர்களே! கல்வி அமைச்சு, மற்றும் கல்வித் தினை இந்துவின் கடந்த கால அதிபர்களே! ஏனைய பாடசாலை அதிபர்களே! பிரதி அதிபர்களே! ஆசிரிய நண்பர்களே இந்துவின் பழைய மாணவர்களே! பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பி பெற்றோர்களே! நலன் விரும்பிகளே! மாணவத் தலைவர்களே! மாணவச் செ6
உங்கள் எல்லோருக்கும் இம் மாலைப் கூறுவதுடன் வருக வருக என வரவேற்ப
மாண்புமிகு அமைச்சர் கருணாசேன கொட அவசியமாகவும், உனடியாகவும் நிறை( இருந்தபோதும் எமது அழைப்பையேற்று : எங்களுடன் கழிக்க வந்துள்ள தங்கள் உரியவர்களாக இருப்போம்.
 

நிபர் அறிக்கை
அமைச்சர் கருணாசேன கொடித்துவக்கு
னக்கள அதிகாரிகளே!
னர்களே!
) வங்களே!
பொழுதில் என் இதய வணக்கத்தைக் தில் பெருமகிழ்ச்சி அடைகின்றேன்.
த்துவக்கு அவர்களே, இந் நாட்டிற்காக வற்ற வேண்டிய பொறுப்புக்கள் பல ங்கள் பொன்னான மாலைப் பொழுதை பெருந்தன்மைக்கு என்றென்றும் நன்றி

Page 6
கல்வி என்பது உள்ளமைந்து கி களையும் வெளிக்கொணர உதவும் செய அதிமுக்கிய தேவைகளுள் கல்வித் தே தோன்றியதன்று. இயற்கையுடன் இணை செயற்பாடுகளினூடாகத் தோற்றமளித் வாழ்க்கை வாழ்வதற்குக் கல்வியே கூறியுள்ளார்.
சமூகத்தினால் ஒப்படைக்கப்பட்ட என ஏற்றுக் கொண்டவற்றையும் நிறைே அமைக்கப்பட்ட ஒரு நிறுவனமாகப் பா கல்வியின் விளைநிலமாகப் பாடசாலை மேன்மையான வினைத்திறன் மிக்க செt கோள்களும், இதனூடாகத் தேசியக் குறி சகலரின் வேணவாவாகும்.
சமுதாய மாற்றச் சூழ்நிலைகளு முக்கிய கருவிகளாகத் தம்மையே ஆ ஒழுக்க, அறிவு வளச்சியைப் பொறுப் திகழ்கின்றனர்.
பொதுமக்களின் தேவைகள், விே களில் குறைந்த பெறுபேறுகள், பாடசாை களின் உயர்வீதம், தேசிய மட்டத்தில் எமது கல்விமுறையில் மாற்றம் ஏற்ப( இதன் காரணமாக மாண்புமிகு ஜனாதி ஆம் ஆண்டு புதிய கல்விச் சீர்திருத்தம் தனியாள் வேறுபாடுகளுக்கேற்ப, கற்ற முதன்மையாகக் கொண்ட, சுயபுரிந் கொண்டதாக ஏற்படுத்தப்பட்டு நடைமு அபிவிருத்தியில் பங்கேற்கக்கூடிய, எத θειιφιL பிரஜைகளை உருவாக்கும் த கொள்ளப்பட்டுள்ளமை வரவேற்கத்தக்
ஒரு பிள்ளையின் கற்றற் செயற்ப கல்வியே பெரும் பங்காற்றுகின்றது. அப்பிள்ளையின் கல்வி வளர்ச்சிக்கு 8

-க்கும் பல்வேறு ஆற்றல்களையும், திறன் ன்முறையாகும். அத்துடன் மனித இனத்தின் வயும் ஒன்றாகும். இது விண்ணில் இருந்து து நிகழ்ந்த மனித இனத்தின் நுண்ணறிவுச் த ஓர் அமைப்பு. "பண்பாடுள்ள இலட்சிய அடிப்படை" என தாகூர் வெகு அழகாகக்
விடயங்களையும், சமூகம் தகுதியானவை வற்றிக் கொள்வதற்கு ஒழுங்கு முறையில் டசாலைகள் திகழ்கின்றன. மாணவர்களது களே திகழ்கின்றன. இப்பாடசாலைகளின் பற்பாடுகளினூடாகப் பாடசாலையின் குறிக் நிக்கோளும் அடையப்பட வேண்டுமென்பது,
க்கேற்ப கற்றல் நடத்தையை ஏற்படுத்தும் அர்ப்பணித்து, மாணவரின் உடல், உள, பேற்று நிற்கும் சிற்பிகளாக ஆசிரியர்கள்
லையில்லாத் திண்டாட்ட நிலை, பரீட்சை லக் கல்வியைப் புறக்கணித்தல், வன்செயல் ல் குறைவான வெளிப்பாடுகள் போன்றன நித்த வேண்டிய தேவையை உணர்த்தின. பதியின் அறிவுறுத்தலின் காரணமாக 1998 எமது விழுமியங்களை வலியுறுத்துவதுடன், லுக்குக் கற்றுக் கொள்ளும் முயற்சியை துணர்வுடனான கல்வியை நோக்காகக் றைப்படுத்தப்படுகிறது. அதாவது நாட்டின் ர்காலச் சவால்களுக்கு முகங்கொடுக்கக் ர் மையதாகக் கல்விச் சீர்திருத்தம் மேற்
கது.
ாட்டிலும், ஆளுமை விருத்தியிலும் ஆரம்பக்
ஆரம்பக் கல்வியின் சிறந்த வழிகாட்டலே றந்த அத்திவாரமாகும். இதனையே புதிய

Page 7
கல்விச் சீர்திருத்தமும் இலக்காகக் கொன வருகின்றது. எமது கல்லூரியின் ஆரம்பப்
வர்கள் கல்வி கற்கின்றனர். 30 ஆசிரியர்கள் பொறுப்பாக இருந்து திருமதி. த.சிவராஜா நிர்வகித்து வருகின்றார். ஆரம்பப் பிரிவின் 1 புலமைப்பரிசில் பரீட்சையிலும் எமது கல்லு சித்தியெய்திப் பெருஞ் சாதனை படைத்து
கனிஷ்ட இடைநிலை மட்டத்தில்
கல்வி கற்கின்றனர். புதிய கல்வித்திட்டத் பாடுகள் வழிநடாத்தப்படுகின்றன. சிரேஷ் களில் 1055 மாணவர்கள் கல்வி கற்கின் பாடுகளும் சிறந்த முறையில் வழிகாட்ட கற்றலுக்கும் ஊக்கமளிக்கப்படுகின்றது. க மாணவர்கள் சாதனைகள் நிலைநாட்( சித்தியடைவதும் குறிப்பிடத்தக்கது.
சிரேஷ்ட பிரிவில் 18 வகுப்புக்களில் இவற்றுள் வர்த்தகப் பிரிவில் மூன்று வகு வகுப்புக்களும், உயிரியல் பிரிவில் ஒரு வ உண்டு. க.பொ.த. உயர்தரப் பரீட்சையி மாணவர் தொகையும் வேகமாக அதிக விடயமாகும்.
பொதுப்பரீட்சைப் பெறுபேறு
எமது கல்லூரி மாணவர் அனுமதியி: படுவதில்லை. அரசாங்கச் சுற்று நிருபப்பட கேற்ப உள்வாங்குகின்றோம். இடம்பெயர்ந்து வெற்றிடங்களுக்கேற்ப உள்வாங்குகின்றோ கல்வித்தரத்தில் ஏற்றத் தாழ்வுகள் இருப்ப கல்லூரி ஆசிரியர்களின் அர்ப்பணிப்பு மிகுந்த பெறுபேறுகள் மிக உயர்ந்ததாகவே உள் பரீட்சையில் 63 மாணவர்கள் சித்தியை க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையின் வகுப்பிற்குத் தகுதி பெற்று அனுமதிக்கப்பட்

ண்டு புதிய மாற்றங்களை அமுல்படுத்தி பிரிவில் 30 வகுப்புக்களில் 1189 மாண ர் பணிபுரிகின்றனர். ஆரம்பப் பிரிவுக்குப் அவர்கள் ஆரம்பக் கல்வியைத் திறம்பட பகிரங்கப் பரீட்சையாகிய ஐந்தாமாண்டுப் ரியின் பெருந்தொகையான மாணவர்கள்
வருகின்றனர்.
18 வகுப்புக்களில் 874 மாணவர்கள் திற்கமைய அவர்களின் கல்விச் செயற் ட இடைநிலை மட்டத்தில் 21 வகுப்புக் ன்றனர். இப்பகுதியின் கல்விச் செயற் ப்படுவதுடன் மாணவரின், கண்டறிந்து .பொ.த. சாதாரண தரப் பரீட்சைகளில் டுவதுடன் 83.06%மான மாணவர்கள்
893 மாணவர்கள் கல்வி கற்கின்றனர். }ப்புக்களும், கணிதப் பிரிவில் நான்கு பகுப்பும், கலைப் பிரிவில் ஒரு வகுப்பும் ன் மூலம் பல்கலைக்கழகம் செல்லும் ரித்து வருவது பெருமைப்படக்கூடிய
ல் மாணவர், தரம் பார்த்து அனுமதிக்கப் டி எமது கல்லூரியின் வெற்றிடங்களுக் வரும் மாணவர்களையும் வேறுபாடின்றி ம். எனவே எமது கல்லூரி மாணவர்கள் து தவிர்க்கமுடியாததே. எனினும் எமது வழிகாட்டலினால் பொதுப்பரீட்சைகளின் ளன. ஐந்தாமாண்டுப் புலமைப்பரிசில் டந்து சாதனைகள் படைத்துள்ளனர்.
மூலம் 238 மாணவர்கள் உயர்தர டுள்ளனர். க.பொ.த. உயர்தர வகுப்புப்

Page 8
பரீட்சைப் பெறுபேறுகளின்படி 181 மாண6 111 மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு மாணவர்கள் பொறியியல் பீடத்திற்கு பிடத்தக்கது.
ஒழுக்கம்
கொள்கை இல்லாத அரசியல், ஒழுக்கம் இல்லாத கல்வி, மனிதாபிமானம் இல்லாத விஞ்ஞ அறநெறி இல்லாத வணிகம் இவை பிரயோசனம் அற்றவை அவை கணிடிப்பாக ஆபத்தான
என்பது பெரியோர் கூற்று. உல மாணவர்கள் ஒழுக்கத்தில் ஒப்பீட்டளவில் மாணவர்களின் ஒழுக்க நிலை மற்ை விளங்குவது குறிப்பிடத்தக்கது. மான ஆசிரியர்கள், குறிப்பாக ஒழுக்காற்றுக் ( பணி அளவிடற்கரியது. பாடசாலைக் கல ஒழுக்கம் பேணப்பட்டு வருவது பாராட்
மாணவர் மன்றங்கள்
எமது கல்லூரியில் 23 மாணவ காலத்தில் சிறந்த தலைமைத்துவப் ப6 செயற்பாடுகள் மன்ற கலைத்திட்டத்தின் திட்டமிடல், தீர்மானம் எடுத்தல், குழு விட்டுக்கொடுத்தல், தன்னலமற்ற பொதுே இம்மன்றங்கள் ஆசிரியர்களின் கண்கான வழங்குகின்றன. அத்துடன் ஏனைய வேறுபாடுகட்கு அப்பாற்பட்டு சகோதர பாடுகள் வழிவகுக்கின்றன. மேலும் பல் பரிமாறல்களினாலும் அறிவு வளர்ச்சி (

வர்கள் சித்தியடைந்துள்ளனர். இவர்களுள் நத் தகுதி பெற்றுள்ளனர். இவ்வாண்டு 23 த் தேர்வு செய்யப்பட்டுள்ளமை குறிப்
நானம்,
மட்டுமல்ல.
「??f
)க ரீதியாக ஒப்பிடும் போது இலங்கை
சிறந்து விளங்குகின்றனர். எமது கல்லூரி றயோர் போற்றும் அளவிற்குச் சிறந்து ாவர் ஒழுக்கத்தைப் பேணும் அளவில் குழு உறுப்பினர்கள், மாணவ தலைவர்கள் ாசாரத்திற்கு உட்பட்ட வகையில் மாணவர் டத்தக்கது.
மன்றங்கள் உள்ளன. மாணவர்கள் எதிர் ண்புள்ள பிரஜைகளாக உருவாக மன்றச் ர் மூலம் பயிற்சியளிக்கின்றன. அதாவது ச் செயற்பாடு, சகிப்புத் தன்மையுடனான நாக்கு என்னும் பண்புகளை வளர்த்தெடுக்க ரிப்பின் கீழ் சுதந்திரமான செயற்பாடுகளை பாடசாலைகளுடன் இன, மத ரீதியான ரீதியான உணர்வு ஏற்பட மன்றச் செயற் வேறுபட்ட அறிஞர்களினுடனான கருத்துப் ஏற்படவும் வழிவகுக்கின்றன.

Page 9
விளையாட்டு
எமது கல்லாரியில் உதைபந்து, துடுப் கராட்டி ஆகிய விளையாட்டுக்கள் பயிற் வலய, மாகாண, தேசிய மட்டங்களில் இவற் அத்துடன் நீச்சல் துறையில் ஆசிய நாடுகட் ஐந்து தங்கப் பதக்கங்களையும் பெற்ற போட்டிகளிலும் மாணவர்கள் சாதனைகள்
நிதி திட்டமிடல் அமுலாக்கற் கு
பாடசாலையில் நிறைவேற்றப்பட பெளதீக வளம் சார்ந்த திட்டங்களைத், அமுலாக்குவதற்கு இக்குழுவினர் அயராது விதமான தேவைகள், சுலபமாகவும், இ தன்னாலான பங்களிப்பைச் செய்கின்றது
முகாமைத்துவக் குழு
பாடசாலையின் கல்வி சார் நடவடி இக்குழு பெரும் பணியாற்றுகின்றது. மு பிரிவில் கல்வி சார் நடவடிக்கைகளை, அ வழிகாட்டல்களை வழங்கித் தமது பிர கருத்துமாக உள்ளனர்.
பாடசாலை அபிவிருத்திச் சங்க
பாடசாலையின் கல்வி அபிவிருத்த நிர்வாகத்தோடிணைந்து பல்வேறு அபிவ செல்கின்றது. பாடசாலையின் பல்வேறு வி நிறைவு செய்து கொடுப்பதுடன், பாடச நிவர்த்தி செய்வதில் உதவியும் புரிந்து வரு மிக ஆர்வமுடன், உற்சாகத்துடன், ம பாராட்டக்கூடியதாகும்.
5

ப்பாட்டம், ஹொக்கி, பட்மின்டன், ஸ்கிறயிள், றுவிக்கப்படுகின்றன. எமது மாணவர்கள் ]றில் சாதனைகளைப் புரிந்து வருகின்றனர். கிடையிலான போட்டியில் எமது மாணவன் ]மை குறிப்பிடத்தக்கது. மெய்வல்லுநர்
புரிந்து வருவது பாராட்டத்தக்கது.
}(ԱՔ
வேண்டிய கல்வி, இணைப்பாடவிதானம்,
தேவைகளை இனங்கண்டு திட்டமிட்டு |ழைக்கின்றனர். பாடசாலையின் பல்வேறு லகுவாகவும் செய்து கொள்ள இக்குழு
.
டிக்கைகளை முன்னெடுத்துச் செல்வதில் காமைத்துவக் குழுவினர் தாம் சார்ந்த ஆசிரியர்களுடன் இணைந்து, தேவையான ரிவுகளின் முன்னேற்றத்தில் கண்ணுங்
த்தினர்
தியில் பாடசாலை அபிவிருத்திச் சங்கம், பிருத்தித் திட்டங்களை முன்னெடுத்துச் தமான அபிவிருத்தி நிதித் தேவைகளை ாலையின் ஆளணிப் பற்றாக்குறையை கின்றனர். பாடசாலையின் அபிவிருத்தியில் கிழ்வுடன் பங்காற்றி வருவது மிகவும்

Page 10
பழைய மாணவர் சங்கம்
பாடசாலை விளையாட்டுத்துறை வளி தற்போது பாரிய செலவில் கல்லூரி விை செய்து வருகின்றது. சர்வதேசப் பழைய தொடர்பான சிற்றுண்டிச் சாலைக் கட்டத் செலவில் அமைத்துக் கொடுத்துள்ளது. அ கல்வியை வளர்க்கவும் உதவி புரிந்துள்:
நம்பிக்கை நிதியம்
எமது கல்லூரியின் அபிவிருத்தின பெற்றோர், பழைய மாணவர், நலன் விரு நம்பிக்கை நிதியம் அமைக்கப்பட்டுக் க மூலம் பூர்த்தி செய்யப்படுகின்றன.
ஆசிரியர் கழகம்
ஆசிரியர்களின் சுக, துக்க நிகழ் களின் நலன்களைக் கவனிப்பதில் கருத வாகனத்தை (63 - 4606) 27 இலட்சம் ரூ அண்மையில் நடைபெற்ற "இந்துவின் பெ மாணவர்களுடன் இணைந்து நடாத்தியது. பணத்தின் ஒரு பகுதியை, நம்பிக்கை நிதியத்
கல்வி அமைச்சு - கல்வித் திை
எமது கல்லூரியின் கட்டடத் தேை தந்துள்ளது. ஆராதனை மண்டபத் திரு மலசலகூடம் அமைத்தல், கணினிக்கூடப ஆகிய பல்வேறு பணிகளைக் கல்வி அ
எமது கல்லூரியின் சிறந்த ஆசிரி கல்வியை முன்னெடுக்க முடிகின்றது. சா மாணவர்களை, மாணவ சமுதாயத்தின் படையாது அவர்கட்கு வேண்டிய கல்வின
6

ார்ச்சியில் அக்கறையுடன் செயற் படுகின்றது. 1ளயாட்டு மைதானத்தைப் புனர்நிர்மாணம் மாணவர் சங்கம் பொன்விழா நிகழ்வு
தொகுதியைப் பதினெட்டு இலட்சம் ரூபா த்துடன் பல கணினிகள் வழங்கி, கணினிக்
Iது.
யை நோக்காகக் கொண்டு ஆசிரியர்கள், ம்பிகள், இணைந்த ஒர் அமைப்பாக இந் $ல்லூரியின் பல்வேறு தேவைகள் இதன்
வுகளில் பங்கு கொள்வதுடன் ஆசிரியர் த்தாய் உள்ளது. பாடசாலைக்கென ஒரு பா செலவில் வாங்கிக் கொடுத்துள்ளது. ான்விழாக் கதம்பம்" என்னும் நிகழ்வினை, அத்துடன் மைதானப் புனரமைப்பிற்கான துடன் இணைந்து பெற்றுக் கொடுத்துள்ளது.
ணைக்களம்
வயைக் கல்வி அமைச்சு நிறைவு செய்து த்தம், பாடசாலைக்கான மின்னிணைப்பு, ம் அமைத்தல், நூலகம் மறுசீரமைத்தல் மைச்சு செய்து கொடுத்துள்ளது.
ய வளத்தின் மூலம் எமது சிறார்களின் தரண வகுப்பறைகளில் 45க்கு மேற்பட்ட நன்மை கருதி, முகங்கோணாது, சலிப் ய வழங்குவதில் அக்கறையுடன் செயற்

Page 11
படுகின்றனர். "ஆசிரியர்கள்தான் பாடச எமது கல்லூரி ஆசிரியர்கள் செயலாற்று செய்து முடித்துத் தாம் சார்ந்த கல்லு
எமது கல்லூரியின் வளர்ச்சிப்படி பூர்த்தி செய்து முடித்து விட்டோம். இ எனது ஆசிரிய நண்பர்கள், பாடசாலை 4 மாணவச் செல்வங்கள்தான் என்றால் இணைந்ததின் ஊடாகத்தான் பலவித ெ இத்தனை பெருமைக்கும் உரியவர்கள்
இறுதியாக எமது கல்லூரியின் உதவிய கல்வி அமைச்சு, அதிகாரிச பிரதேசப் பொறியியலாளர்கள், உத்தி பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தினர், மாணவர்கள், கல்வி சாரா ஊழியர்கள் கல்லூரி வளர்ச்சியில் தோளோடு தோ எமது கல்லூரியின் வளர்ச்சிக்கு ஆசி விநாயகப் பெருமாள் என்றும் எமக் அவன் தாள் பணிந்து இவ்வறிக்கைை
正

ாலையின் அச்சாணிகள்” என்பதற்கிணங்க கின்றனர். கொடுத்த கருமத்தைத் திறம்படச் ரியின் பெருமைக்காகப் பாடுபடுகின்றனர்.
டியில் அநேகமான வேலைத்திட்டங்களைப் த்தனை சாதனைக்கும் காரணமானவர்கள் அபிவிருத்திச் சங்கத்தினர், பழைய மாணவர், மிகையாகாது. இவர்கள் அத்தனை பேரும் சயற்றிட்டங்களை முன்னெடுக்க முடிந்தது.
அவர்களே.
பல்வேறு தேவைகளைப் பூர்த்தி செய்ய 5ள், கல்வித் திணைக்கள அதிகாரிகள், யோகத்தர்கள், பாடசாலை ஆசிரியர்கள், பழைய மாணவர், நம்பிக்கை நிதியத்தினர், அனைவருக்கும் நன்றி கூறித் தொடர்ந்தும் ‘ள் நின்று உதவ வேண்டும் என வேண்டி, யும், அருளும் வழங்கும் எமது வித்தக குப் பக்கபலமாக இருக்க வேண்டுமென யச் சமர்ப்பிக்கின்றேன்.
ன்றி
த.முத்துக்குமாரசாமி அதிபர்

Page 12
Pri
It is my privilege and honout Dignitaries, Honourable Dr. Karur Education, Cultural Affairs, and Huma of Ministry of Education and of Provinc Principals, Principals of neighbou Teachers, Old Boys, Members of Sch Students and Well-wishers, to the occ year of Golden Jubilee.
First and foremost, I am deep Kodituwakku, Minister of Education, Cl Development for having obliged to gre busy schedule of Stream lining his m
Education is One of the fineSt Ve Infact, education is a process, where are unearthened. Education has not, sky. Rather, it is a manifestation of sys of intellectual interaction of human be
 

ncipal's Report
to Welcome Reverend Religious hasena Kodituwakku, Minister of n Resources Development, Officials ial Department of Education, Former ring schools, Deputy Principals, hool Development Society, Parents, casion of Annual Prize Giving, in the
ly grateful to Hon, Dr. Karunasena ultural Affairs and Human Resources ace this occasion, taking time off his inistry.
entures of human race on the Earth. by latent talents and competencies all of a sudden, emerged from the tematic and long drawn out process
ings with nature.

Page 13
Sir Rabindranath Tagore, the gr in imparting knowledge innatural env the realm of morality, "Educationist
School is a formal institution ti handed down from ancestors, to breeding ground for educational en resources of School, an expectatio fulfill the goal of school and, in turn
Teachers, who take on the task and intellectually - are committed : milieu.
Educated unemployment, examinations, rising wave of crime served as indices to the Reform in C in 1988, on the instruction of he Bandaranaike Kumaratunga. The features: it lay emphasis on values, it also paves the way for learning to education reforms, undoubtedly, sha to face the future challenges, with
The education reformS unde sound and well-balanced primary et pad for personality development in missions of the education reforms.
Our primary school has 30 c. Thirty teachers serve under the able experience is an invaluable asset to A large number of students succeed being held Island wide, annually.
There are 18 classes in the lc 874 pupils are on role. They are guid

eat Indian poet and author, who believed fironment, conceptualized education in he Basic to lead Cultured and ideal life"
O impart values, standards and ethics, the younger generation; it is also a devours. Efficient management of the n of all and sundry, is a key factor to , the nation.
of moulding pupils - mentally, physically sculptors in the ever changing social
diSmal performance in the public rate, and poor attendance in Schools General Education being implemented er Excellency President Chandrika reform package has many salient it respects individuality of pupils; and learn. These Welcome features in the all keep the school goers in goodstead, ntegrity and composure.
rScore the importance of providing a ducation, which serves as a launching subsequent stages. This is one of the
asses, with student strength of 1189. leadership of Mrs. TSivarajah, whose the students in their formative years. the Grade 5 Scholarship Examination
Wer middle level Of the School, where 2d in the light of education reforms. The
9

Page 14
upper middle sector of the school has role. They are trained in discovery lea the O/L classes qualified to pursue th
Upper school has 18 classes, of 4 are in the discipline of Mathematic Biology and Arts, University entrance promising development.
Performance in the Public Exar
Merit is not the sole criterion, Vacancies are filled, giving due weig Displaced students are not overlooke students, in the levels of attainment, is i and professionalism of our teachers en performance in the public examinati Scholarship Examination; 288 students 181 students passed the G.C.E. (A/L) E were eligible for University admission; of Engineering.
Discipline
As old saying goes,
"Politics v Education Science v Business of no use
Maintaining discipline at schoo children's easy access to the vices of tl population is on better footing in Sri Lank countries. Level of discipline at our sc painstaking efforts of teachers, particul
10

21 classes, where 1055 pupils are on ening. Last year, 83.06% of student in ceir education in the A/L classes.
which 3 are in the Commerce stream; Cs; and one each in the streams of e in on the increase in all streams, a
mination
on admitting pupils to the school. ghtage to the Government circular. ed. Hence, the disparity among the nevitable. Nevertheless, commitment sure fairly high standard in the rate of on: 63 pupils passed the Grade 5 s qualified for the G.C.E. (A.L) classes; Examination, of which 111 candidates and 28 students entered the Faculty
vithout Ideology, n without discipline, vithout humanitarianism, and
without fairplay, are and self-defeating enterprises"
is a Herculean task, in the face of he world. However, the school going ca than their brethrens in the advanced hool is remarkably good, due to the larly of the discipline committee, and

Page 15
prefects. Their collective efforts to commendable act.
Student Fora
There are 23 Student fora in C ground, to inculcate virtues, such a tolerance and compromise and Wor mind of pupils. Besides, they prov understanding, whenever students other schools, irrespective of thei students come into contact with pe grace occasions as guest speakers
Sports
Soccer, Cricket, Hockey, Bac games at our school. Our squads held at Zonal, Provincial and Nation Akshayan Ragasingam, an outstanc the Indo-Sri Lanka Annual Swimmin
Committee of Plan and imple
its members work indefatigab the sphere of curriculum, co-curriculu and plan out strategies to obtain tho improvement, both in the curricular a

) maintain the sprit of decorum is a
our school. They provide good training s leadership, decision making, sprit of king for common good, into the tender vide opportunities to develop mutual
interact With members of the fora of r race, Colour and Creed. Moreover, }rsonalities of stature, whenever they
S.
minton, Scrabble, Karate are popular participated at the competitions being allevel and won trophies and shields. ling swimmer, won four gold medals at g Championship, held in Bangalore.
Thentation
ly to identity the needs of the school, in mand physical resource development, se urgent necessties to ensure quality no co-curricular activities of the School.
II

Page 16
Committee of Management
The members of this committee the school. They promote curricular í as well as advisors to the teachers CO
School Development Society
The members of this august bo of school, take steps, willingly and ene particularly alleviating the paucity of worthy act to be commented.
Old Boys Association
its Service to the alma mater is They take upon themselves the task of project at a massive cost. The Old Bo magnanimously donated funds to erec and also sent a consignment of cor Information Technology at School.
Trust Fund -
It is a Collective body, represent well-wishers. It makes use of the func needs of the School.
Teachers Guild
Its mission is to share the perilo of its fraternity, to the best of its ability fundraising body to the school: The pi of Rs. 27 lakhs, and the key role being
I2

are veterans of various disciplines of |ctivities, Serving as co-coordinators me undertheir purview.
dy, in tandem With the administration getically, to fulfill the needs of school, Computers. Their selfless service is
Worthy of emulation to the posterity. shouldering the ongoing playground yS ASSociation, operating overseas, it along felt need of a canteen block nputers to promote the literacy on
ing teachers, parents, old boys and i at its disposal to fulfill multifarious
us as well as momentous OCCasions Apart from that, it also serves as a
OCurement Of SChOOli Van at the COSt
played by its aesthetically inclined

Page 17
members in organising the "Goldel programme, in conjunction with studer to the ongoing playground project are
Ministry of Education and Depa
The Ministry of Education has a of buildings: Renovation of prayer ha putting up of toilets, designing of com of library are a few to be mentioned.
Our thanks
Our Schoolteachers, who work quality education, more often than no to my administration; they act as pivot of the School. Their selfless Service is \ in the annals of our school history.
Infrastructure, a basic compone for learning and teaching, has almost the unflinching support of teachers, Boys Association and Students.
Last but not least, I am indebte the Ministry of Education, Provincial D attached to Regional Department Development Society, Old Boys Asso Staff of School, to their commitment ti
Would also like to invoke the
provide sucCour and sustenance to the and to the submission of this report at
13

n Jubilee Kathambam", a musical hts to raise funds to contribute, partly, cases in point.
rtment of Education
imply helped us to realize the needs l, electrification of school buildings, puter laboratory and refurbishment
under trying conditions of dispensing t, to 45 pupils in a class, is an asset to the human resource development Northy to be written in golden letters,
!nt of providing an ideal atmosphere developed to the target. Thanks to Schools Development Society, Old
2d to say a thank you to officials of epartment of Education, Engineers of Education, Teachers, School ciation, Trust Fund, Non-academic o the development of school.
blessing of "Vitthaka Vinayakar” to forward march of this great institution
his lotus feet.

Page 18
z 191 19:08 I CZ || 2:69 || CG || 9 zz ||z ||gsw | | || |z| & | 20 | #8Ị lossựew pəuļquoɔlɛ
0_|40||8. so | oc |z|89 || 24 || Zo |G# | 091 |9| || 99 || 20 | Zo |90Kŋssuuəųo|z
Z |80|| Z. 90 || 80 || 8 %9 || 0 || || 90 29 ||Oy | 90 z! | 9 || || 9 g | 90 || Z. Os ||sɔĮSKųd ||
•% I ON || % || ON || % || ON || % || ON | % || ON || % || on
盘鱷SSɛɛ||2ļ01SƆ3.v |器ļoə[qns
S LOETƐŋS CO - OOOZ LSnɔnwy (TV7), ETO’5
SISANT\/N\/ ITTISER!

0 S 00 00 00 00 00 00 00 00 00 00 00 00ƏŋƐƐLIL (8. euuelO]| Z| 0 Q 00 00 00L 80 00 00 999 ZO QQQ 0 00 00uoŋɛ2||A10 npu|H|| || 亡。2,98ZZ0寸44909:寸,098ZZ09寸,09寸, 0||Uuel || 0 || 0 || ? || 0000 || 00 || || #70 || 91£0 || 0000 || 92Ļ0 || 0000Kųde 16039||6 S LL 000 L0 LLL 00 LS0S L0 00 00 00 00 LS0S L0poųjew[3S og 3s6o1 | 8 L 00S 0S L0 S00 L00 LL0 00 Y 0L 0L 000 LL KKS 0SSɔļLuouoɔE || 1 S L0 L0 00 000 00 Y00 00 Y00 00 0LL 0S S 00səpnļS ssəussng 19 S L0S S0S00 00 LL0 Y0 Y00 00 LK YS LS0S 0S 0S 006uņunoɔɔy|g S L0 S0L 00 0 S 0L 0KY SYS 00S 00 00 00 J 00K6oļoỊg|#

Page 19
RESULT A
G. C. E. (OHL) Al
Subject F
NO n
Hinduism 17 6 2
RC O1 11.1
NRC O3 60
Islam OO O
Tamil (22) 22 7.2
English (31) 63 20.5
Science (44) 49 156
Science II (41) 70 22.8
Mathis I (45) 29 9.4
Maths II (42) 81 26.4
Social Studies (43) 29 9.4
Music (55) 54 39.1
Art (51) 73 65.8
English Literature (46) 14 21.5 1
Commerce (91) 35 11.04
No. of Students Sat: 309
Pass 255 83.06
Qualified to Ad 238 7752
15

NALYSIS
UGUST 2OOO
S C
O % No % NO %
2O 7 76 26.7 172 60.4
11.1 05 55.6 O2 22.2
O1 20 O1 20 00 O
62.5 O3 315 00 O
12.4 104 34.5 141 459 2 23.8 - 86 28 85 27.7
25.1 108 35.2 74 24.1
18.6 112 365 68 22.1
12.1 65 21.2 176 57.3 s 114 85 27.1. 106 345 2 20.2 134 43.6 82 26.7 s 38.4 27 19.6 04 2.9. s 32.4 O2 18 OO O
6 24.4 26 40 09 13.8
20.8 153 49.8 52 16.9

Page 20
0000Ɛ000Sļu\/ 00||606060ƏOJƏuuuuOO /'9/寸亡006|ƏOuƏsƆS |eo|6o|oỊg 98寸/ |6|G9ƏOuƏsƆS |eo|sÁųo uoỊssỊuupy KỊsuəaỊunuoỊssỊuupy KỊsuəaỊunļeSļeSuueəuļS Jo, pƏŋ||enO %log pəļļļļenO “ON}ON "ON || "ON
SLOBŢ80S 90 - 000Z LSnɔŋV (TV7)FETÕ75

90ƐZ \/|
70{{Z \/|€0OĻ VZ
| 08Z \7 || || 908] \/Zț70Ɛ||, \ /Z
| 08}, \/Z || 0\/9 || 0O L VZ || 90\/£ SLè{\/E!ORIEININO OA5DOTO18SHIV/W
16

Page 21
IST OF PREW
essen seks sess
VN 3 இ இ இ
Grade 1A
1 - Suthanharan Sutharshan 2. Ramasany Lalitharan 3. Rajasekaram Usanthan 4. Krishnakumar Branawan 5. Thangavel Senthuran 2
Grade 1B
6. Raveenithiran Jeevarathan 2 7. Uthayarajah Thirukkumaran 2 8. Aravinthan Nitharshan 2
2 10. Senthupandy Karthikeyan 2
Grade 1C
11. Rajasekaran Viipushnan 2 12. Mahimdhdan yqtinqvan 2 13. Ranjan Thusanthan 2 14. Jeyamuhunthan Saidarshan 2 15. Kunalan Nanthagopan 3
台 Year KGeneralPr
Grade 2A
31. Susenthiralingam Thuvaragan 4. 32. Skantharajah Arulprashanth 4 33. Sivanesan Gajananthan 4 34. Santhi reswaran Yathelesan 4. 35 Valiravanathan Harenthirakrishna 5
Grade 2B
36. Naganathan Janagan 37. Selventhiran Jeyamal 38. Nageswaran Keshan 39. Sriskantharajah Sujeevan 40. Rajenthiran Dania
I
7

26. 27. 28. 29. 30.
Grade 1D
. Parameswaran Priyanthan . Thirumoolanathan Gajanan - Sithambaranathan Shivakar
Sathyajith Geethapriyan Sugunakumar Arunan
Grade 1E
. Annarasa Prasanna . Ghnasekaran Sajev . Vignaganeshamoorthy Joshuo
Rajkunnar Aravinthan Shanmuganathan Lushyanthan
Grade 1 F
yogenthiran Thrukumaran Murugalijah Alagan Paramsivam Kajathuranthiran Sritharan Thushanth Amaranath Manoj
- - N
Wo
Grade 2D
. Nirmalananthan Gangasuthan
Kugathasan Sajeev Kathiravetpillai Senthooran Muthuswamy Viyasan
Jeyarajah Niroshan
Grade 2E
. Senthilrajah Thivyan
Sribalachandran Niroshan . Rajendran Kenson
Ganeshamoorthy Sujith
. Selvarajah Jeganpradeep

Page 22
Grade 2C
41. Jeyamanoharan Noel Samith
43. Ramanathan Dhanushanraj 44. Selvaraj Ramji 45. Parameswaran Elankesh
General VN e
Grade 3A 61. Sathiyaseelam Sathiyaneshan 62. Senaithurai Hariharan 63. Lingarajah Sivanujan
Grade 3B
64. Seyan Mirunalan 65. Parameswara Prasanna 66. Jeyakumar Ganatharan
Grade 3C
67. Mohanathas Mukunthan 68. Navaratnam Janarthanan 69. Thavarajah Vijayatharsan
1. N.
79. General Proficiency & Env. Studies 80. General Proficiency & Maths
General Proficiency & Tamil Languc 81. General Proficiency & Art 82. General Proficiency, Science & Mu. 83. General Proficiency 84. General Proficiency & Handwork
85. Religion 86. Music
Gra VN
88. General Proficiency
90. General Proficiency 91. General Proficiency

. Krishnapillai Sivakakajan
Kulasingam Rekulan
58. Muniyande Dusiyandan Chandramathan 59. Mohamad Naheem Mohamed Samee 60. Premkumaran Pranovan
Be Three
Grade 3D
70. Sarangan 71. Jeyakumar Kisha
72.
73.
75.
76. 77. 78.
Vinayamoorthy Arunprasath
Grade 3E
Rajagobal Tharshan Tharmachegaram Kukaraj Logenthira Sharavannan
Grade 3F
Inthirakumar Kandeepan Sriskandarajah Janarthan Balendira Kajesthikan
N eFourX
4A Thavarajah Venugasan 4B yogananthan Kantheepan
ge 4B Yogananthan Kantheepan
4C Thiru moolanathan Aruran sic 4D pragash Sinthujan
4E
4F Gnanawyravamoorthy Sarath
Sangeeth
4D
4D Vinayagamoorthy Thileep
N eFive
18
5A Ariyaratnam Archchunah 5B Keitharanathan Srirangan 5C Mahesan Nirushan
5D Lingeswaran Nareshkumar 5E Thavendran Kapilan

Page 23
92. General Proficiency, Religion,
Tarni & Env. Studies
93. Tamil Language, Science & Art
94. Art
95. MለqተhS
96. Music
98. Handwork
KGrad
99. General Proficiency 100. General Proficiency & Health Science 101. General Proficiency 102. General Proficiency 103.6eneral Proficiency, Env. Studies,
Religion & Aest. Studies
104.6eneral Proficiency, Maths &
Aest. Studies 105. Health Science
106. 107. Tamil language 108. English Language
109. General Proficiency
110. General Proficiency & Tamil Language
111. General Proficiency, English,
Science & Technology
112. General Proficiency
113. General Proficiency
114. General Proficiency, Religion,
Art & Health Science
115. Maths
116. Social Studies
117. English Language
118. Music
119.
120. General Proficiency,
Science & Technology 121. General Proficiency
19

5F 5B 5E 5D 5A 5E 5B
NA
7C 7D 7E
7F 7C 7Α 7F 7Α 7A
paramsothy Umashankar Subramaniam pratheeban Sonamuthu Udhayachandar Jeyasothy Abijithan Swargaloganathan Sharugash Varathanant han Nirushan Jegatheeswaran Elamaran
Wijendran Balamurali Chandrasegaram Pangajan Kanagaratnam Soruban Premakumaran Arunan
Rajaratnam Jeyanthakumar
Bhalakumaran Sanjeevan Tharmakulasingam Tharshakumar Baskaran Sanjeevan Sritharan Thivacaren Jegatheeswaran Sanjeevan
Raviraj Nirmalan Sathasivam Sylenthira
Sivalingam Shanthakumar Gunasingam Premshanker Narenthiran Janath
Thiruchittampalam Ragavan Sivarajah Anojan Nadesparan Prakash Arunt havanathan Aravint han Ratnamahesan Mathykrishnan Arunagirinthan Waheesan
Nallanathan Harendharan Parameswaran Kamalanathan

Page 24
122 123
124 125
. General Proficiency, Religion & Musi . General Proficiency, Tamil Lang. &
English lang. . General Proficiency & Social Studies . General Proficiency
126. Moths & Health Science 127. Art 128.
1. e. VN
129. General Proficiency
130 131 132 133 134 135
136 137
139 140
. General Proficiency . General Proficiency . General Proficiency . General Proficiency General Proficiency General Proficiency, Science & Tech Maths & Tamil Lang. . Religion & Social Studies . English Language . Music - Art
Health Science
141. 142.
143.
145.
146.
147. 148.
151.
1. ER E KGrad
General Proficiency, Maths & Comme General Proficiency & Science & Technology General Proficiency General Proficiency General Proficiency Prasaith General Proficiency, Religion & Tamil Lang. English Language Maths Maths, Geography & English Literatt Social Studies, Music & Health Scie Art
152.
153 154
KGrade
General Proficiency General Proficiency General Proficiency

8C SitSabeshan Subaskaer
8) Jeganathan Dilojan
8E Ratnanantan Rajeevan 8F Kulasingam Gnanakulath 8D Ashohan Harishanna 8F Veithamani Sultharsan 8E Jayabaskaran Jayaharan
· Es N
Nne
盔 * 7محے
9A Thiyagarajah Sutharsan 9B Sathananthalingam Sivaparan 9C Balasubramaniam Branavan 9D Sundran Mugunthan 9E Thangeswaran Tyngaran 9F Thuraisarny Vijayakanth
Santhanagobalan Basanth 96 Sripathmanathan Prasantha 9G Logenthiran Prassanna varun 9G Ganesharajah Gireshanth 96 Kanaganayagam Janakan 96 Sivapalan Sugirthan
seg seg N
een
See als 7محے
:rce 10A Tharmalingam Thuvaragan
10B Sriskandarajah Sanjeyan 10C Vickneswaran Kirivaran 10D Shanmugarajah Janahan 1 OE Gananathan Sharma Haran
1 OF Thangarajah Thirukumar 10E S. Уugarajah Sujeevan 1OE Sathasivam Mahinthan
Ire 10F Sivapalan Hesawan
nce 10F Rajaratnam Abiyuthan
10F Bathchandran Thuvaragan
N
ESVen
M
11 A Loganathan yogasuthan 11 B Thanabalasingarn Kantheepan 11C Gananathan Sarna
Arunprasath

Page 25
155. General Proficiency
156. General Proficiency
157. General Proficiency
158. General Proficiency, Maths, Commer Social Stud, English Lit. & English Lc
159. Religion & Tamil Language
160. Science & Technology
161. Music
162. Art
Y
GraceTWIev
NCC. C.
163. General Proficiency 164. General Proficiency & Biology 165. General Proficiency, Combined Maths
Chemistry & Physics 166. General Proficiency
Grace Wewe
1. NCC. T.
167. General Proficiency 168. General Proficiency, Accountancy,
Business Studies & English 169. General Proficiency 170. Economics
GraceTWE
N.C.O.
171. General Proficiency & Economics 172. Tarni & Hindu Culture 173. Logic
174: Drama & Theatre
(GadeThite
175. General Proficiency 176. General Proficiency & Biology 177. General Proficiency, Combined Maths
Physics & Chemistry 178. General Proficiency
sGradeTherteer
N.C.------
179. General Proficiency & Accountancy
2,

11D Sivapatham Senthuran 11E Vignarajan Janardhan 11F Regis Paul Sunjeevan
ng 11G Kuladevan Shankar
11F Rajaratnam Rukshan 11 G Manoharan Paul Siranjiv 11 G Thurairatnam Ajanthan 116 perampalam Suthaharan
eScience)
12A M.S.M.Shiroas 12B Navaneethaiyer Urmasuthan
12D Natgunanathan Tynkaran 12E Sivarajah Pirabaharan
N (Connese
12C Kulanayagam Rajanathan
12E Shivanandan Gajan
12H Andy Jayaprashanth
12E Sivahnanasundaram
Kalaichichelvan
AN ive(As)
12F Lokanathan Manokaran 12F Thurairajah Rathelesan 12F Abdul Latiff Mohamed Akeel 12F Chandrasekaram
Nakuleswaran
n(Science)
13A Rajasegaram Senthuran 13B Thanaraj Sudharshan
13D Sribavan Thayaparan 136 Tharmarajh Ramanathas
13C Rasarathinam Vasanthakumar

Page 26
180. Economics 181. Business Studies 182. General Proficiency
Y Greadeni N.
183.6eneral Proficiency, Tamil,
Hindu Culture, logic & Sci. Method. 184. Geography 185. Drama & Theatre
- - - - -
Best Performance in GC
VN SANTAN
186. Kanagaratnum Piratheepan 187. Ganesan Ragavan 188. Kuldevan Shankar 189. Sivarajah yat hunanthan 190. Varaveswaran Keetheeswaran 191. Regis Paul Sunjeevan
(BestPerformanceinG VN SS LS LSLSLS LSSS LSSSL LSL SSL SS LS LSLS
192. Kandasamy Aruran 193. Sriranganathan Sutharsan 194. Sripavan Thayaparan 195. Subramaniam Umasudhan 196.yogeswaran Shunjayan
Best Performance inds V S SS SS SS SSSS SSS S SSS SSS SSS SSS
197. Mohamed Farook Mohamed Abdul C. 198. Natgunathan Tynkaran 199. Thayasivan Uthayasanker 200. Subramaniam Pradeepan 201. Gunaratnasingan Rajiv Nirmalasingat 202. Mahendranathan Subendran 203. Daniel Prashanthan Thamotharem 204. Shivanandan Gajan 205. Subramaniam Subaraj
KBest
206. Thananalasingam Balamurali
 

13C Yogeswaran Sanjayan 13C Subramaniam Umasuthan 13E ManikkavaSakar Kavit has
teen(Arts))
s 13F Thirunavukkarasu Suth karan
13F Ramiya Rajanikanth 13F i Nigamuni Krishanth Mendies
E PRIZE WINNERS
CEA-August2000)
CEAL-August2001)
lder
n
c: N
- - - - v

Page 27
scHOLA
Awarded to a deserving student who pass
207. Thirumoolanathan Aruran
PATKUNAMA MEMORAL SCHOLA (Rs. 10,000/=).
Awarded for best performance in 6.C.
208. Natgunanathan II ynkaran
209. Vethalingam Janarthanan
VISVALINGAM, MEMORIAL- SCHC (Rs. 50,000/=)
Awarded for best performance in 6..C. 210. Krishnamoorthy Arudchelvan
GENERAL SCHOLARSHIP, Donated
Awarded for best performance in G.C.
211. Kulladevan Shankar
212. Ganesan Ragavan
RAJTENDRAAMA MEMORIAL SCHO (Rs. 50,000/=)
Awarded for best performance in 6.C.E 213. Sivarajah yathunanthan
SANJEEV MEMORIAL SCHOLARS
Awarded for best performance in G.C.E
214. Kanagaratnum Piratheepan
KARALA SINGAMA WAEMORIAL SC Karalasingam. (Rs. 50,000/-)
Awarded for Chemistry in 6.C.E. (A/L) 215. Sripavan Thayaparan 216. Kandasamy Aruran 217. Sriranganathan Sutharsan 218. Arulsothy Myuran
RAJALUXMy VELUPPILLA MEMO members. (Rs. 100,000/-)

RSHIPS
ed the erade 5 scholarship examination,
RSHIP, Donated by Dr. P. Murugadas
(O/L) examination,
LARSHIP, Donated by family members
E. (O/L) examination,
by Mr. S.Sivarasa.
:(O/L) examination,
LARSHIP, Donated by family members
E(O/L) examination,
HIP, Donated by his parents
E.(O/L) examination,
'HOLARSHIP, Donated by Mr. Indiran
examination,
RIAL SCHOLARSHIP, Donated by family

Page 28
இந்து வின்
தேசிய கல்விக் கெ
மாணவ சமுதாயத்
6ᏡᎠᏰᎰ6ᎧᏁ , தமிழ் விழுமியங்களையும் சவால்களுக்கு முகா ஆக்கபூர்வமான ( அறிவாற்றலும்
உள்ள நற்பிரஜைகன
24
 
 
 

ன இலக்கு
ாள்கைகளுக்கேற்ப தினரை வழிகாட்டி
மரபுகளையும்
) பேணி, எதிர்கால
கொடுக்கக்கூடிய
செயல்திறனுடைய
நல்லொழுக்கமும்
ளை உருவாக்குதல்.

Page 29
@క్షరిణrఎ కోరిశగఎ
MISSION OF HI
The Mission of the
the students, on th
Educational policie
as well as Salvatra
to make them cor
knowledgeable and
in ordertoface fut
 
 

| స్టారిస్తూ చే9డళఎ,
Schoolistoguide elight of National s, preserving Tamil
ditions and values,
mpetent, creative, disciplined citizens
ure challenges.

Page 30


Page 31


Page 32
GRAPHIC DESIGNEDA PRINTED BY UNE ART

FS (PVT) LTD., COLOMBO 13. TEL: 330195.