கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இடைக்கால நிர்வாகமே இன்றைய தேவை

Page 1
தமிழ்த் @霹 கஜேந்திரகுமார் பொன்னம்
 

gബ
boöroonoosluloor g5oo.ooooo
பலத்துடன் ஒரு நேர்காணல்

Page 2


Page 3
இடைக்கால இன்றைய
தமிழ்த் தேசியமக்கள் மு கஜேந்திரகுமார் பொன்னம்ப
நேர்கண்டவர் - சி.
கேள்வி-1
ஜெனிவா தீர்மானம் பலத்த ஏமாற் கருத்து நிலவுகின்றது. இது பற்றி நீ
பதில்
ஜெனிவா தீர்மானம் வெறுமனவே ஏ அது தமிழ் மக்களுக்கு மிகுந்த ஆபத் இதனாலேயே நாம் அதனை நிராக தீர்மானத்தை எடுப்பதற்கு பிரதான முதலாவது காரணம் 2012ம் ஆ மீண்டும் ஒரு தடவை பூரீலங்கா அ உள்ளக விசாரனையை நடாத்துமா அரசு இன்று மிகப்பெரும் இன சமூகமே இக் குற்றத்தை சுமத்தி குற்றவாளியிடம் தன்னுடைய கு கேட்பது இயற்கை நீதிக்கு முரணா ஒரு பேச்சுக்கு உள்ளக விசார அவ்வாறான விசாரணையை நடா என்கின்ற இரண்டு விடயங்கள் முச்

நிர்வாகமே
தேவை
ன்னனியின் தலைவர்
லத்துடன் ஒரு நேர்காணல்
அ. யோதிலிங்கம்
றத்தினைத் தந்துள்ளது என ஒரு ங்கள் என்ன கருதுகின்றீர்கள்?
மாற்றத்தினை மட்டும் தரவில்லை. த்தைத் தரக்கூடியதாகவும் உள்ளது. 5ரித்தோம். நாம் இந்த நிராகரிப்பு மாக மூன்று காரணங்கள் உண்டு. ஆண்டு தீர்மானத்தைப் போலவே அரசாங்கத்தைப் பொறுப்புக்கூறும் ாறு அது கேட்டுள்ளது. பூரீலங்கா அழிப்புக் குற்றவாளி. சர்வதேச யுள்ளது. இந் நிலையில் அதே ற்றத்தைப் பற்றி விசாரிக்குமாறு ன விடயமாகும்.
ணையைப் பற்றி யோசித்தாலும் த்துவதற்கு பொலிஸ், நீதிமன்றம் 5கியமானவையாகும். இன்று இன

Page 4
இருக்கின்றது. காவல்த்துறை குற்ற இன்று பாதுகாப்பு அமைச்சின் கீ உள்ளது. எனவே பொலிஸ் எவ்வ நடாத்தும் என்பது சந்தேகத்திற்குரி யாகவே அமையும்.
நீதிமன்றத்தினைப் பொறுத் பதவி வகிப்பவர் சென்ற வருடம் தீவிரமாக நியாயப்படுத்தி செயற் சட்டமாஅதிபராக இருந்தார். எ6 நீதிமன்றம் நேர்மையான விசாரை
(UDL-UT5.
உண்மையில் உள்ளக நிலைை விசாரணை என்ற பேச்சுக்கே இ வெளிப்படையாகத் தெரிந்த வி பின்னரும் கூட ஜெனிவா பிே கோரியிருப்பது இனப்படுகொை உள்ளாக்கப்பட்டு வருகின்ற தமிழ் L அமையும்.
இரண்டாவது காரணம் இ தீர்மானத்தைப் போல நல்லின நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கா
சர்வதேச சமூகமே அதனை நிரா பிரதானமாக பின்வரும் மூன்று க
1. நல்லிணக்க ஆணைக்குழு உ அரசாங்கத்திற்கு சார்பானவ
2. நல்லிணக்க ஆணைக்குழு
குறுகியவையாகும்.
3. மக்கள் சுதந்திரமாக சாட்சி
சூழல் இல்லாமல் இருந்தது

துவம் மட்டுமல்ல காவல்த்துறையும் வாளியல்ல என நாம் கருதினாலும் ழ் தான் பொலிஸ் திணைக்களமும் ளவு தூரம் சரியான விசாரணையை யதே. அதன் விசாரணை கேளிக்கை
நவரை இன்று பிரதம நீதியரசராக ஜெனிவாவில் பூரீலங்கா அரசினை பட்டவர் ஆவார். அப்போது அவர் னவே அவர் தலைமை வகிக்கின்ற )ணயை நடாத்தும் என எதிர்பார்க்க
மகளைப் பார்க்கின்றபோது உள்ளக டமில்லை. இது அனைவருக்கும் டயம். இதனை நன்றாக தெரிந்த ரரணை உள்ளக விசாரணையைக் லக்கு உள்ளாக்கப்பட்ட, தொடர்ந்து மக்களை அவமானப்படுத்துவதாகவே
ந்தத் தீர்மானம் சென்ற வருட ாக்க ஆணைக்குழு அறிக்கையை ன மையப்பொருளாக ஆக்கியுள்ளது. ணக்குழு உருவாக்கப்பட்ட போது கரித்திருந்தது. இந் நிராகரிப்பிற்கு காரணங்களை அது கூறியிருந்தது.
றுப்பினர்கள் வெளிப்படையாகவே Iர்கள்.
வின் அதிகார எல்லைகள் மிகவும்
யம் வழங்குவதற்கான பாதுகாப்பு

Page 5
நல்லிணக்க ஆணைக்குழுவின் விச விரும்பிக் கேட்ட போதும் கூட வுரிமைகள் கண்காணிப்பகம் போ புறக்கணித்திருந்தன. இவ்விசாரணை எனவும் விமர்சித்திருந்தன. தாயக இதனை புறக்கணித்திருந்தது. தமிழ் நாமும் புறக்கணித்திருந்தோம். பெ. புறக்கணித்திருந்தனர். சாட்சியம் ஆ ஒழுங்காக சாட்சியமளிக்க விடாத சர்வதேச சக்திகளாலும், தாயக ச நல்லிணக்க ஆணைக்குழுவின் அறி மையப்பொருளாகப் பயன்படுத்த ே கோருகின்றது.
இதிலுள்ள ஆபத்தான விடய வற்றைக் காட்டினாலும் நல்லின அடிப்படையான அதன் இறுதி இ இனம் சார்ந்தவையாக இருக்கக் கூ உண்மையான நோக்கம் முழு இலங் மூன்றாவது காரணம் 13வது தி வரவேற்றுள்ளமையாகும். தமிழ் ம மிகவும் ஆபத்தானது. தமிழ்த்தேசி திருத்தத்தினை முன்வைப்பதன் மூ முடக்குவதற்கு முயற்சிக்கப்படுகி தமிழ் மக்களின் அபிலாசைகளைத் போவதில்லை. 13வது திருத்தத்தின் சுயாதீனமும் கிடையாது. மத்திய உண்டு. ஏற்கனவே நடைமுறையில் சபையும், தற்போது செயற்பட்டுக் ே சபையும் இதற்கு நல்ல எடுத்துக்க வழுகி வருகின்ற அதிகாரங்கள் ச மாகாண அமைச்சரவையிடம் ஒ மாகாண முன்னாள் முதலமைச்சர் “பீயோனை நியமிக்கின்ற அதிக

ாரணைகளுக்கு வருமாறு இலங்கை சர்வதேச மன்னிப்புச்சபை, மனித ான்ற மனிதவுரிமை நிறுவனங்கள் ண செயற்பாடுகளை ஒரு பம்மாத்து த்தில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு த்தேசியமக்கள்முன்னனியினரான ரும்பான்மையான தமிழ் மக்களும் அளிக்கச் சென்றவர்களையும் கூட த நிலையும் இருந்தது. இவ்வாறு க்திகளினாலும் நிராகரிக்கப்பட்ட க்கையினை தான் நல்லிணக்கத்திற்கு வண்டும் என ஜெனிவா பிரேரணை
1ம் நல்ல பரிந்துரைகள் என சில க்க ஆணைக்குழு அறிக்கையின் இலக்கு எந்தவொரு மாகாணமும் டாது என்பதாகும். அறிக்கையின் கையையும் சிங்களமயமாக்குவதே. ருத்தத்தினை ஜெனிவா பிரேரணை க்களைப் பொறுத்தவரை இதுவும் சிய பிரச்சனைக்கு தீர்வாக 15வது லம் அதற்குள் தமிழ் அரசியலை ன்றது. 13வது யாப்புப் திருத்தம் 3 தீர்க்க எந்த வகையிலும் உதவப் படி மாகாணசபைகளுக்கு எந்தவித அரசில் தங்கியிருக்கும் நிலையே செயற்பட்ட வடகிழக்கு மாகாண கொண்டிருக்கின்ற கிழக்கு மாகாண காட்டு, மத்திய அரசிடம் இருந்து வட ஆளுனரிடம் உள்ளதே தவிர ப்படைக்கப்படவில்லை. கிழக்கு சிவநேசதுரை சந்திரகாந்தன் ஒரு ாரம் கூட தனக்கு இல்லை' என

Page 6
ஒப்பாரி வைத்திருந்தார். அரசியல் மக்களின் இறைமையினையோ கணக்கில் எடுத்துக்கொள்ளாத ஒன்
கேள்வி-9
13வது திருத்தத்தை அமுல்படுத்த இது பற்றி என்ன கூறுகின்றீர்கள்?
பதில்
தமிழ் மக்கள் இது விடயத்தில் மிகெ மென்றே நான் கருதுகின்றேன். என்பதற்காக அதனை நல்லது என தீர்மானத்தை அரசாங்கம் எதிர்க்கி மக்களுக்கு சார்பான விடயம் என களையும் தமிழ் மக்களின் நலன்களி சாதாரண சிங்கள மக்கள் 13வ முறையையும் நிராகரிப்பதற்கு செலுத்தும் இனவாதமே. இனவா இலங்கைத்தீவு சிங்கள மக்களுக்கு ம இதனால் தோற்றப்பாட்டு நிலையி வழங்கப்படுவதை அவர்கள் ஏற் விசேட மசோதா சட்டம் தொடக்கL சபைகள், டட்லி சேனநாயக்காவி ஜெயவர்த்தனாவின் மாவட்ட அபி சரனையில் உருவான மாகாண எதிர்ப்பதற்கு இப்பச்சை இனவ அரசாங்கத்திற்கு 13வது திருத்தத்தி தெரியும் எனினும் அவரது அரசா தான். இதுவும் தோற்றப்பாட்டு விரும்பவில்லை என்பதும் உண்மை 13வது திருத்தத்தினை அது நி இலங்கை-இந்திய ஒப்பந்தத்தில் தெ

0 ரீதியாக 13வது திருத்தம் தமிழ் சுயநிர்ணய உரிமையினையோ
ாறாகும்.
5க் கூட அரசு பின்னடிக்கின்றதே.
வும் அவதானமாக இருக்க வேண்டு சிங்கள மக்கள் விரும்பவில்லை ன நினைக்கக் கூடாது. ஜெனிவாத் ன்றது என்பதற்காக அதனை தமிழ் ாக் கருதக்கூடாது. எல்லா விடயங் ல் இருந்துே நாம் நோக்க வேண்டும். து திருத்தத்தையும், மாகாணசபை காரணம் அவர்களிடம் ஆதிக்கம் தம் ஊட்டப்பட்ட சிங்கள மக்கள் ட்டும் உரியது எனக் கருதுகின்றனர். ல் கூட ஒரு தீர்வு தமிழ் மக்களுக்கு றுக்கொள்வதில்லை. தமிழ்மொழி ம் பண்டாரநாயக்காவின் பிராந்திய ன் மாவட்ட சபைகள், ஜே.ஆர். விருத்திச் சபைகள், இந்திய அனு சபைகள் என எல்லாவற்றையும் ாதமே காரணமாகும். மகிந்தரின் ற்குள் ஒன்றுமில்லை என நன்றாகத் ங்கமும் ஒரு இனவாத அரசாங்கம் நிலையிலுள்ள ஒரு தீர்வைக் கூட யே. எனினும் இவற்றிற்கு அப்பால் ராகரிப்பதற்குக் காரணம். அது ாங்கிக்கொண்டு இருக்கின்றமையே

Page 7
ஆகும். மகிந்ததர் அரசாங்கத்தி ஒப்பந்தத்தில் இருக்கக்கூடிய இந்: ஆதிக்கத்திலிருந்து இலங்கையை எ மேற்கொள்வதற்கு 15வது திருத்தத்ை இதனூடாக இலங்கை-இந்திய ஒ முடியும். இங்கு நாம் தெளிவாக இரு எதுவும் இல்லையாததால் சிங்களம் அதனை ஏற்கமுடியாது.
கேள்வி-3
இலங்கை-இந்திய ஒப்பந்தத்தை ( நோக்கம் மகிந்தருக்கு இருக்கின்றது
பதில்
ஆம், நிச்சயமாக
கேள்வி-4
அப்படியானால் நீங்களும் அதனை இந்திய ஒப்பந்தம் இல்லாமல் போ
பதில்
நாம் ஒன்றை மிகத்தெளிவாகச் ெ தேசிய மக்கள் முன்னணி இந்திய ஒருபோதும் நாம் எதிரியாக பார் தங்கள் தங்கள் நலன்களின் அடிப்ப களில் செயற்படும் என்பதை நா இந்தியாவிற்கு மட்டுமல்ல எல்லா
இலங்கை-இந்திய ஒப்பந்தம் இலங்கை ஜே. ஆர். ஜெயவர்த்தன ஆதிக்க வட்டத்திற்குள் விரும்பிச் போக்கில் ஒரு மாற்றத்தை ஏற்படுத் ல்வாக்கு மட்டத்திற்குள் கொண்டு

ன் நோக்கம் இலங்கை-இந்திய திய சார்பான பூகோள அரசியல் ப்படியாவது மீட்பதாகும். இதனை தை இல்லாமல் செய்தல் வேண்டும். >ப்பந்தத்தை இல்லாமல் செய்ய }க்க வேண்டும். 13வது திருத்தத்தில் ) எதிர்க்கின்றது என்பதற்காக நாம்
முழுமையாக இல்லாமல் செய்யும் து என நீங்கள் கருதுகின்றீர்களா?
ா எதிர்ப்பதன் மூலம் இலங்கை - வதை விரும்புகின்றீர்களா?
சால்ல விரும்புகின்றோம். தமிழ்த் ாவின் எதிரியல்ல. இந்தியாவை க்கவுமில்லை. சர்வதேச நாடுகள் டையில் தான் வெளியுறவு விடயங் ம் ஏற்றுக்கொள்கின்றோம். இது
நாடுகளுக்குமே பொருந்தும்.
கைச்சாத்திடப்படுவதற்கு முன்னர் ாவின் ஆட்சியின் கீழ் அமெரிக்க செல்லத் தொடங்கியது. இந்தப் தி இலங்கையை இந்தியாவின்செ வருவதற்கு இந்தியா முயன்றது.

Page 8
இதன் அடிப்படையிலேயே தமிழர் போராட்டத்திற்கும் உதவியது. இருப்பிற்கே ஆபத்தை உருவாக்கி வட்டத்திற்குள் கொண்டு வந்த உறுதிப்படுத்தும் ஆவணம் தான் இந்தியாவின் புவிசார் அரசியல் உத்தரவாதங்களே ஒப்பந்தத்தின்
தமிழ் மக்களினுடைய விடு: படுத்தி தன்னுடைய நலன்களை தமிழ் மக்களுக்கு எதுவும் கொடுக்க காட்டிக் கொண்டு தமிழ் மக்கள் திருத்தத்தை கொண்டு வருவதற்கு
இது விடயத்தில் எங்களுக் அரசியலைப் பயன்படுத்தி தங் கொண்ட இந்தியா தமிழ் மக்களை ந
எங்களுடைய நோக்கம் இலங் தல்ல மாறாக அரசியல் தீர்வு என் 15வது திருத்தத்தினை அடியோ புவிசார் நலன்களைப் பேணுவதற்: உள்ளடக்கியிருக்கும் சரத்துக்கள் ஆனால் தமிழ் மக்களுக்கு அவர் கக் கூடியதான ஓர் தீர்வினை அதாவது தமிழ்த் தேசத்தை அங்கீ கோரிக்கை.
கேள்வி-5
நீங்கள் இப்படிக் கூறினாலும் தமிழ் பிரேரணையை வரவேற்றிருப்பதே அறிக்கை 13வது திருத்தம் என்ப6

அரசியலை ஆதரித்ததோடு ஆயுதப் இவற்றினூடாக இலங்கையரசின் இலங்கையைத் தனது செல்வாக்கு து. இந்த செல்வாக்கு வட்டத்தை இந்திய-இலங்கை ஒப்பந்தமாகும். நலன்கள் பாதுகாக்கப்படும் என்ற இணைப்புக்களில் காணப்பட்டன. தலைப் போராட்டங்களைப் பயன் ப் பாதுகாத்துக் கொண்ட இந்தியா ாமல், ஆனால் கொடுக்கப்படுவதாகக் ளை சமாளிப்பதற்காகவே 15வது குத் துணை நின்றது.
க்கு இருக்கின்ற கவலை தமிழர் களது நலன்களைப் பாதுகாத்துக் டுத்தெருவில் விட்டுவிட்டதென்பதே. வ்கை-இந்திய ஒப்பந்தத்தை எதிர்ப்ப ற பெயரில் எம்மீது திணிக்கப்பட்ட டு நிராகரிப்பதே. இந்தியா தனது காக இந்திய இலங்கை ஒப்பந்தத்தில் ா பற்றி எமக்கு கவலையில்லை. களை அழிவில் இருந்து பாதுகாகக் இந்தியா பெற்றுத்தர வேண்டும்,
கரிக்க வேண்டும் என்பதுதான் எமது
த் தேசியக் கூட்டமைப்பு ஜெனிவாப் நாடு நல்லிணக்க ஆணைக்குழுவின் வற்றையும் ஆதரித்துள்ளதே.

Page 9
பதில்
இவை உண்மைதான். தமிழர்களு விடயங்களை தமிழ்த் தேசியக் கூட் தேசியக் கூட்டமைப்பிற்கென சொந்த அது இந்தியாவினதும், அமெரிக்கா நிகழ்ச்சி நிரல்களின்படியே இயங்கு ஆதரிக்கின்றது.
தமிழ் மக்களின் நலன்களில் இரு நிகழ்ச்சி நிரல்களை அணுக வேண் நிரல்களை தமிழ் மக்களிடம் விற்ட தலைமையின் பொறுப்பும் அதுவ6 நாம் இந்த விடயங்களை மக்க றோம். கூட்டமைப்புச் செல்லும் விளைவுகளையும் தெளிவாக மக்கள் மேல் மக்கள் தான் முடிவு எடுக்க (
கேள்வி-6
ஜெனிவா தீர்மானம் இப்படித்தான் நீங்கள் எதிர்பார்த்தீர்களா?
பதில்
நாம் எதிர்பார்த்தே இருந்தோம். இ பொறுப்புக் கூறுதலையும் கொண்( மேற்கொள்ளப்படவில்லை. மாறா தினதும் புவிசார் அரசியல் நலன்கள் நடவடிக்கையே இதுவாகும். தற்டே ஆட்சியை முடிவுக்குக் கொண்டு இந்தியா மற்றும் மேற்குலகத்திற்கு இரண்டு வழிகளில் முடிவுக்குக் கொன ஒன்று சீனாச்சார்பு ஆட்சியாளர்க ஏற்படுத்தி சீனாச்சார்பு போக்கின உறவுகளை பலப்படுத்தச் செய்வ.

நக்கு மிகவும் ஆபத்தான இவ் டமைப்பு ஆதரிக்கின்றது. தமிழ்த் 5 நிகழ்ச்சிநிரல் எதுவும் கிடையாது. தலைமையிலான மேற்குலகினதும் குகின்றது. இதனால் தான் அதனை
ருந்து கொண்டு இந்திய, மேற்குலக டுமே தவிர அவர்களின் நிகழ்ச்சி தற்கு முனையக் கூடாது. தமிழ்த்
സൺ. - கள் மத்தியில் கொண்டு செல்கின் பாதையின் ஆபத்துக்களையும், ளிடம் கூறி வருகின்றோம். இதற்கு வேண்டும்.
நீர்த்துப் போகுமென முன்னரே
லங்கையில் நல்லிணக்கத்தையும், டுவருவதற்காக இந்தத் தீர்மானம் க இந்தியாவினதும், மேற்குலகத் ரின் அடிப்படையில் எடுக்கப்பட்ட ாது சிறீலங்காவிலுள்ள சீனச்சார்பு வர வேண்டிய அவசர தேவை ஏற்பட்டுள்ளது. அந்த ஆட்சியை ண்டுவரலாம் எனக் கருதுகின்றார்கள். 1ளுக்கு மிகுந்த நெருக்கடிகளை ன கைவிடச் செய்து தம்மோடு து இரண்டாவது நெருக்கடிகளை

Page 10
ஏற்படுத்தி சீன சார்பு ஆட்சியா
அகற்றுவது.
அவ்வாறு அவை எதிர்பார்க் நெருக்கடிகள் வரக்கூடாது என்ப காரணங்களைத் தீர்க்கக்கூடிய எந்த அவை விரும்பவில்லை.
தமிழ் மக்களை தனியான ே ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என் அங்கீகரிப்பதாக சிங்களத் தடை சிங்கள மக்கள் அவரை நிராகரி பிரச்சனைக்கான ஒரேயொரு தீர் தேசமாக அங்கிகரிப்பதுதான் மேற்குலகமும், இந்தியாவும் இதை அதிகாரபூர்வ கொள்கையாக = அங்கீகரித்தால் இலங்கையில் ஏற்படுத்தவோ, தங்களுக்கு நோ கொண்டுவரவோ முடியாது.
சீனாவிற்கு ஆதரவான ஆனா எதிரான மகிந்த அரசாங்கத்தில் ஒருபோதும் விட்டுக்கொடுக்க ம ஆதரவான அரசாங்கத்தை இலந் முடியாது எனும் உண்மை உணர இந்தியாவும் தமிழ்த் தேசியப் பிர
இனப்படுகொலைக்கு ஆதாரா குவிந்த போதும் இப்படிப்பட்ட , கொண்டுவந்தமைக்கு இதுவே க துடைப்பது என்பதன் பெயரிலேயே இது மாபெரும் கொடுமை.
மற்றைய நாடுகளுக்கு சம்மதம் பலவீனப்படுத்தப்பட்டது என்பது உலகிலேயே மிகவும் வல்லமை வலிமையான நாடும் நினைத்த வழிக்குக் கொண்டுவருவது பிரச்

ளர்களை ஆட்சிப் பீடத்திலிருந்து
க்கும் நேச அரசாங்கத்திற்கு நாளை பதற்காக மோதலின் அடிப்படைக் க் கடினமான சூழலையும் உருவாக்க
தசமாக சிங்களவர்கள் ஒருபோதும் பதே உண்மை. தமிழ்த் தேசத்தை லவர் ஒருவர் கூறுவாரேயானால் த்து விடுவார்கள். ஆனால் இனப் வு தமிழ் மக்களை ஒரு தனியான என்பதையும் நாம் அறிவோம். த அறியும். ஆனால் இதை அவர்கள் அங்கீகரிக்கமாட்டார்கள். அப்படி அவைகளால் ஆட்சிமாற்றத்தை சமான அரசாங்கத்தை ஆட்சிக்குக்
-ல் இந்திய அமெரிக்க நலன்களுக்கு 5 கொள்கைகளை சிங்கள மக்கள் மாட்டார்கள். இதனால் தங்களுக்கு பகையில் ஆட்சிக்குக் கொண்டுவர ரப்படும் போதுதான் மேற்குலகும், ரச்சனையை காத்திரமாக அணுகும். ங்களாக எவ்வளவோ நிரூபணங்கள் தீர்மானத்தை ஜெனீவாவில் அவை சாரணம். தமிழர்களின் துயரங்களை இதனை நிறைவேற்றியிருக்கின்றனர்.
ம் இல்லை என்பதால்தான் தீர்மானம் ஏற்றுக்கொள்ளக்கூடிய வாதமல்ல. யான ஒரு நாடும், பிராந்தியத்தில் பால் மற்றைய நாடுகளை தங்கள் சனையே அல்ல. ஆனால் துரதிஷ்ட

Page 11
வசமாக அமெரிக்கா, இந்தியா, ( அத்தகைய உறுதியான எண்ணம் தீர்மானம் அவற்றின் நலன்களுக்
அதற்குக் காரணம்.
கேள்வி-7
இந்தியாவும், மேற்குலகமும் ஏற்ப தமிழ் மக்கள் விரும்பும் ஏதேன வழிவகுக்குமென நீங்கள் கருதுகில்
பதில்:
ஆட்சிமாற்றம் ஏற்படுமென அலை அதற்காக அவை மிகத் தீவிரமான வருகின்றன என்பதும் உண்மை இன்றைய அரசியல் சூழலில் ஒரு வாய்ப்புக்கள் உண்டென நாம் கருத அரசின் (State Policy) கொள்கையே பௌத்த-சிங்கள மயப்படுத்துவது இருந்து விடுபட்டகாலம் தொடக்க கட்டமைப்பினையும் ஆட்சியாள அதற்கேற்பவே அரசியல் யாப்பு மா அரசு இயந்திரமும் அதற்கேற்ற வகை
இடைக்காலத்தில் தமிழ் மக்க பௌத்த-சிங்கள மயமாக்கத்திற்கு ெ தமிழீழ விடுதலைப் புலிகள் அழிக் நீங்கிவிட்டது. இதனால் அண்மை மயமாக்கல் செயற்பாடுகளில் அ சிங்கள மக்களுக்கு இது நன்றாகத் மாக்கலை அடிப்படைக் கொள்கை துடன் மேற்கொள்ளும் ஒரு அரச முனைவார்கள் என்பது எதிர்பார்க்

மேற்குலகம் ஆகிய மூன்றிற்குமே ம் இருக்கவில்லை. கடுமையான கு ஏற்றதாக இருக்காது என்பதே
படுத்த நினைக்கும் ஆட்சிமாற்றம், வம் தீர்வைப் பெற்றுக் கொள்ள
ன்றீர்களா?
வ கருதுகின்றன என்பது உண்மை. எ செயற்பாடுகளை முன்னெடுத்து - ஆனால் இலங்கையிலிருக்கும் ஆட்சிமாற்றம் இடம்பெறுவதற்கு கவில்லை. காலாகாலமாக இலங்கை ப இலங்கைத் தீவை முழுமையாக 1 தான். காலனித்ததுவ ஆட்சியில் கம் சிறீலங்காவின் ஒற்றையாட்சிக் பர்கள் அதற்கே பயன்படுத்தினர். ஈற்றங்களும் மேற்கொள்ளப்பட்டன. கயிலேயே உருவாக்கப்பட்டிருந்தது. ளது விடுதலைப் போராட்டம் இச் பருந்தடையாக இருந்தது. தற்போது -கப்பட்டமையினால் அத்தடையும் க்காலமாக முழுமையான சிங்கள் ரசாங்கம் ஈடுபட்டு வருகின்றது. த் தெரியும். இதனால் சிங்களமய யோகக் கொண்டு அதனை தீவிரத் =ாங்கத்தை வீழ்த்த சிங்களமக்கள்
கக்கூடியதல்ல.

Page 12
10
இதைவிட எதிர்க்கட்சியான ஐ பலவீனமான நிலையிலுள்ளது. டே பலவீனப்படுத்திவிட்டது. கட்சிக்( தலைவர்களும் இரண்டாம் கட்டத் பலவீனப்படுத்தப்பட்டுள்ளனர். இ விடுதலை முன்னணியின் நிை அக்கட்சியின் இனவாதக் கொள் கையில் எடுத்துள்ளதால் அக்கட் கொள்கையில்லாமல் உள்ளது. கட் அதனை மிகவும் பலவீனப்படுத்தி இந்நிலையில் இங்கு ஓர் ஆட் வாய்ப்புக்கள் மிக மிகக் குறைவு
எனினும் இங்கு நாம் கவனிக் தீவில் யார் ஆட்சிக்கு வந்தாலும் த - சிங்களமயமாக்கல் நடைபெறப்( தன்மைக்கேற்ப நேரடியாகவோ, ! படலாம். இந்நிலையில் தமிழ்த் தை சிங்கள தேசியத்திற்குள் கரைக்கு அதனை உயிர்ப்புடன் வைத்திருச்
சர்வதேச சமூகத்தின் ஒரு ாங்கத்தை தமது வழிக்குக் கொன பயன்படுத்த வேண்டிய தேவை உள் பயன்படுத்தி, தமிழ் தேசத்தைப் ப நிலைப்பாடு அங்கீகரிக்கப்பட ே அந்த சர்வதேச சமூகத்தினர் ஏற் உருவாக்க சகல வழிமுறைகளை தலைமைகளது இன்றைய வரலா
கேள்வி-8
ஜெனிவாவில் தமிழ் மக்களின் கட்சியினரும் கடுமையாக செயற் விரிவாக கூறமுடியுமா?

க்கியதேசியக்கட்சி இன்று மிகவும் ார் வெற்றி அக்கட்சியினை மிகவும் தள் உள்நெருக்கடி வேறு. மாற்றுத் தலைவர்களும் அங்கு ஒதுக்கப்ட்டு ன்னுமொரு எதிர்க்கட்சியான மக்கள் ல மிகவும் பரிதாபகரமானது. கையை மகிந்த அரசாங்கம் தனது சி தனது கட்சிச் செயற்பாட்டிற்கு சிக்குள் ஏற்பட்ட பிளவுகள் வேறு யுள்ளது. சி மாற்றம் என்பது நிகழ்வதற்கான என்பதே எம்முடைய கருத்தாகும். க்க வேண்டிய விடயம் இலங்கைத் தமிழ்த் தேசத்திற்கு எதிராக பெளத்த போவதே உண்மை. அது கட்சியின் மறைமுகமாகவோ மேற்கொள்ளப் லமைகள், தமிழ்த் தேசிய அரசியலை தம் செயற்பாடுகளில் ஈடுபடாது, 5குப் போராட வேண்டும். பகுதியினருக்கு, சிறீலங்கா அரச ண்டுவருவதற்கு தமிழ் அரசியலை Tளது. இந்த நிலையை வாய்ப்பாகப் ாதுகாப்பதற்கு எத்தகைய அரசியல் வண்டுமோ அந்த நிலைப்பாட்டை, றுக் கொள்ளச் செய்யும் நிலையை யும் கையாள வேண்டியது தமிழ்த் ற்றுக் கடமையாகும்.
நிலைநின்று நீங்களும் உங்கள் பட்டுள்ளீர்கள். அது பற்றி கொஞ்சம்

Page 13
பதில்
சென்ற தடவை தமிழ்த்தேசியக் சென்று எமது பக்க நியாயங்களை பார்த்திருந்தோம். ஆனால் அது ந6 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வந்: நாங்கள் செல்வது என முடிவெடு செயலாளர் செல்வராஜா கஜேந்திரனு விஸ்வலிங்கம் மணிவண்ணனும் அரசியல் தலைவர்களில் எனக்கு ம கூட்டங்களில் கலந்து கொள்வ சந்தர்ப்பங்கள் கிடைத்தன. இச்சந்த பயன்படுத்தினோம்.
பேரவைக் கூட்டங்களில் கலந் களைப் பயன்படுத்தி, பல்வேறு நா உரையாடி எமது பக்க நியாயத்தை அனைத்து இராஜதந்திரிகளுக்கும் இ எந்தவித பயனையும் தரப்போவதி தெரியப்படுத்தினோம். சர்வதேச வி வாக்கக்கூடிய வகையில் இடைக்கா னோம். மனிதவுரிமைகள் பேரவை கூட இவை இரண்டையும் தர்க்க ரீ மனிதவுரிமைகள் பேரவையின் புறம்பாக அரசுசார்பற்ற நிறுவனங்கள் பங்கு பற்றி எமது கருத்துக்களை இது விடயத்தில் எம்மால் முடிந்தவை என்றே நாம் கருதுகின்றோம்.
கேள்வி-09
இடைக்கால நிர்வாகம் குறித்து நீங் மாகும் என நீங்கள் கருதுகின்றீர்ச
ஏற்றுக்கொள்ளும் என கருதுகின்றீர்

11
கூட்டமைப்பு ஜெனிவாவிற்குச் T முன்வைக்கும் என நாம் எதிர் டைபெறவில்லை. இந்தத் தடவை தால் என்ன, வராவிட்டால் என்ன த்திருந்தோம். நானும் கட்சியின் ம், கட்சியின் தேசிய அமைப்பாளர் சென்றிருந்தோம். அங்கு தமிழ் ட்டுமே மனிதவுரிமைகள் பேரவை தற்கும், உரையாற்றுவதற்கும் ர்ப்பத்தை எங்களால் முடிந்தவரை
ந்துகொள்ளக்கிடைத்த சந்தர்ப்பங் ாடுகளின் இராஜதந்திரிகளுடனும் த முன்வைத்தோம். நாம் சந்தித்த ந்தப் பிரேரணை தமிழ் மக்களுக்கு ல்லை என்பதை தர்க்க ரீதியாகத் சாரணையையும், அதனை இலகு ல நிர்வாகத்தினையும் வற்புறுத்தி யில் நான் உரையாற்றிய போதும் தியாக வற்புறுத்தினேன்.
உத்தியோகபூர்வ கூட்டங்களுக்குப் ள் நடாத்திய சிறிய கூட்டங்களிலும் ஆணித்தரமாக முன்வைத்தோம். ர பணிகளை ஆற்றியிருக்கின்றோம்
கள் பேசுகின்றீர்கள் அது சாத்திய 5ளா? இதனை சர்வதேச சமூகம்
'eselt IT?

Page 14
12
பதில்
இலங்கையிடமோ சர்வதேசச் 'ஏற்றுக்கொள்ளத்தக்க" கோரிக்ை அடிப்படையில் எங்கள் கட்சி கே தமிழர்கள் மீது இன்று கட்டவிழ் சார்(Structural) இனப்படுகொன வேண்டுமோ அதைச் செய்ய ே முடிவில் இருந்து தான் நாங்கள் சிங்கள ஆதிக்கத்தில் இருக்கும் அழிவை மட்டுமே சந்திக்கும். இத காலகட்ட நிர்வாகம் ஒன்று வேை அத்துடன் அன்று தமிழீழ வி கேட்ட காலமும் இன்றைய காலமு நுழைந்ததால், இன்று தமிழ் மக் வலுவடைந்திருக்கிறது. இலங்ை இந்தியாவும் சிங்கள அரசுக்கு என்றால் அவை தமிழர்களின் வேண்டும். இதனால்தான் தமிழ ஜெனீவாவில் இலங்கையின் மீது கொள்கின்றன.
மேலும் ஈன்றெடுத்த இறை பாட்டின் பிரகாரம் நாம் கோரு சர்வதேச சமூகத்தினால் ஏற்றுக் ஈன்றெடுத்த இறைமைக் கோட்ப மாற்று நிர்வாகம் தனிநாட்டில்தான் இவ் நிலைமாற்று நிர்வாக அலகு இ கூட்டுதல் என்னும் அடிப்படையி பெற்றுக் கொள்ளலாம். இத்தகைய நிர்வாகம் என்பது தென்சூடானில் நாம் ஓர் முன்னுதாரணமாகக் கெ இன்று தமிழ் மக்களுக்கு கி அரசியல் சூழலை நாம் எப்படிட்

சமூகத்திடமோ சென்று அவை ககள் எவை எனக் கருதி அவற்றின் ாரிக்கைகளை முன்வைப்பதில்லை. pத்து விடப்பட்டுள்ள கட்டமைப்பு லயைத் தடுத்துநிறுத்துவதற்கு எது வண்டும் என்கிற தர்க்க ரீதியிலான ா கோரிக்கைகளை வைக்கிறோம். வரை, ஈழத் தமிழர்களின் தாயகம் ற்கு முகம் கொடுப்பதற்கு நிலைமாறு ண்டும். டுதலைப் புலிகள் இடைக்கால அரசு ழம் வெவ்வேறு. இலங்கையில் சீனா 5களின் புவிசார் அரசியல் மதிப்பு க விவகாரத்தில், அமெரிக்காவும் எதிராகக் காய் நகர்த்த வேண்டும் அரசியலைத்தான் கையிலெடுக்க }ர்களின் துயரத்தை இன்று அவை நிர்ப்பந்தம் செலுத்தப் பயன்படுத்திக்
மை என்ற சர்வதேச சட்டக் கோட் ம் நிலைமாற்று நிர்வாகம் என்பது கொள்ளக் கூடிய ஒன்றுதான். இவ் ாட்டின்படி கட்டாயமாக இவ் நிலை முடிவடைய வேண்டுமென்பதில்லை. றுதியில் தேசங்களின் இறைமைகளை ல் ஒரு நாட்டுக்குள் இறுதித் தீர்வைப் இடைக்கால அல்லது நிலைமாற்று ஏற்படுத்தப்பட்டிருந்தது என்பதனை
;[T6T6T6)[TLs).
டைத்துள்ள வாய்ப்பான புவிசார்
பயன்படுத்திக்கொள்வது என்பது

Page 15
நம்கையில்தான் இருக்கிறது. இந்தி வியூக முக்கியத்துவம் வாய்ந்த பு புரிந்துகொள்ளத் தவறினால் நம் எந்த வியூகத்தையும் நாம் வகுக்க விட்டுக்கொடுக்காமல் வைராக்கிய இந்தியாவும் அமெரிக்காவும் தயக் நிச்சயம் உருவாகும்.
கேள்வி-10
தமிழக மாணவர்களின் எழுச்சி எந் போராட்டத்தில் தாக்கத்தைச் கருதுகின்றீர்கள்?
பதில்
தமிழக மாணவர்களின் எழுச்சியை திருப்புமுனையின் ஆரம்பமாகே தமிழ் மக்களுக்கு குரல் இல்லாப வாழ்கின்றோம். ஒரு பக்கத்தில் அ காரணமாக எமது குரலை மட்டு மறுபக்கத்தில் 2009 மேயின் பின் மனப்பான்மையில் இருக்கின்றனர். முறைக்கு உச்சவகையில் முகம் கொ இந்தியா தன்னுடைய நலன்களின் அ எடுத்துக் கொண்டிருக்கின்றது. த படுத்தவில்லை. தமிழ் மக்களால் நிரா அவர்களின் தலையில் கட்டிவிட அது இந்நிலையில் தமிழக மாண தமிழகத்தையும் மையப்படுத்திய பூ முக்கியத்துவத்தினை விளங்கிக் செ போராடுவது தமிழ் மக்களை அ மீட்பதற்கான சந்தர்ப்பத்தை கொடுத் தமிழக மாநில அளவில் மட்டுட்

13
ய, அமெரிக்க, சீனக் குழாம்களின் விசார் அரசியல் நலன்களை நாம் மக்களுக்குப் பலனளிக்கக்கூடிய 5 இயலாது. நாம் ஒன்றிணைந்து பத்துடன் நின்றால், நம் வழிக்கு
கத்துடனாவது வரக் கூடிய காலம்
தவகையில் தமிழர் விடுதலைப் செலுத்தியுள்ளது என நீங்கள்
தமிழ் அரசியல் வரலாற்றில் ஒரு வ பார்க்கின்றோம். தாயகத்தில் Dல் இருக்கின்ற சூழ்நிலையில் ரசியல் யாப்பின் 6வது திருத்தம் ப்படுத்த வேண்டியிருக்கின்றது. னர் தமிழ் மக்கள் ஒரு தோல்வி அதேவேளை மோசமான அடக்கு டுத்துக் கொண்டும் இருக்கின்றனர். |டிப்படையில் மட்டும் முடிவுகளை தமிழர் நலன்களை முதன்மைப் கரிக்கப்பட்ட 13வது திருத்தத்தினை வேறு முயற்சிகளைச் செய்கின்றது. வர்கள் இலங்கைத் தீவையும், கோள அரசியலில் தமிழ்மக்களின் 5ாண்டு கொள்கைகளை வகுத்துப் ஆபத்தான நிலையில் இருந்து திருக்கின்றது. இந்தப் போராட்டம் படுத்தப்படாமல் தமிழகத்தின்

Page 16
14
அனைத்து மக்களின் பங்களிப்( நிலைப்பாடாக மாறுவது அவசி போராட்டத்தின் விளைவுகளை காணக்கூடியதாகவுள்ளது. 'உ அடையாளம் வளர்வதற்கும் இது
எல்லாவற்றிற்கும் மேலா போராட்டத்தை மீண்டும் அதன் போராட்டம் கொண்டுவந்து நி முக்கியமானது.

போடு ஒட்டுமொத்த தமிழகத்தின் யமானது. மாணவர் களினுடைய தமிழக சட்டசபைத் தீர்மானத்தில் லகத்தமிழர்' என்கின்ற பொது
துணைபுரிந்திருக்கின்றது.
க தமிழ் மக்களின் விடுதலைப் ா தளத்தில் மாணவர்களினுடைய றுத்தியிருக்கின்றது இது மிகவும்

Page 17


Page 18


Page 19


Page 20

puコ(AJ)』 ニこ