கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: நாடோடிகள் 1998.09

Page 1
',
விஷ்வினை விஷ்வினை
(
----- ULICITGO,IQ BÛD CB366
62ztre – r – ar! csaoasztjbő காடடர! அந்த
முல்வியர் கூடட்டத்தைப். raadóa5' 6Pag-aara5r fl-Art.
|
 
 

մl كم
ད།

Page 2
நுழைவாயில்
வேண்டுமொரு புதிய சிந்தனையும் மாற்றுத்தலைமையும்
ஆசிரியர் குரல்
கவிதை தளிர் -தேன்மொழி புதுவகை உதிரம் அன்தீபன் சும்மாயிருக்க பிரமபுத்திரன் மொழியாக்கம் -ஷமீர்-அல்-காசிம்
கட்டுரை மலையக பெண்களுக்கெதிரான பாலியல் வன்முறை -எஸ்.பிரபா மாணவரை பண்ட சரக்காக்கிவரும் டியூட்டரிகள் -எம்.ஆசாத் வன்முறைகளின் அரசியல்
பிரமபுத்திரன்
கதை வார்த்தை -சதமிழ்ச்செல்வன்
அயல்
இரத்தினபுரியிலிருந்து ஒரு மனித நேயனின் குரல். . . .
முன்னட்டை வன்முறைகளுக்கு பலியான ஒரு
தொடர் டிக்கு
எலிம்மடை மே.பி,
திரு.அ.கனகராஜா
மொகவந் தலாவ,

வேண்டுமொரு புதிய சிந்தனையும் மாற்றத்தலைமையும்
மலையகம் முன்னொருபோதும் இல்லாத அரசியல், பொருளாதார, பண்பாட்டு நெருக்கடியை நோக்கி சென்று கொண்டிருக்கின்றது.
அரச இயந்திரம் இராணுவ மயமாகிவரும் ஒரு காலகட்டத்தில் உலகவங்கியும், பண்ணாட்டு நிதி நிறுவனமும் மூன்றாம் உலகை கொடிய நிபந்தனைகளுக்கு உற்பத்தி அமெரிக்க ஏகாபத்தியத்தின் காலடியில் மண்டியிட வைக்க முயன்று வரும் தருவாயில் நீண்டகால குத்தகையில் தனியார் முகாமை கம்பனிகளிடம் கொடுக்கப்பட்ட தோட்டங்களில் தொழிலாளர்கள் படுகின்ற துயரங்கள் சொல்லில் அடங்காதவை. நீண்டுவரும் யுத்தம் மலையகத்தமிழரையும் பலமுனைகளில் சீண்டிவருகின்றது. நாம் பார்வையாளர்களாக உள்ளபோதிலும் கூட யுத்த குற்றவாளிகள்போல் நடத்தப்படுகின்றோம்.
மொழி கலாசார மேலாதிக்கம் போக்குவரத்துத்துறை முதல் முழுப்பொதுத்துறையையும் மேலாண்மை கொண்டுவருகின்றது. இளைஞர் சமுதாயம் வழியேதென்றறியாமல் மது, மாது, களியாட்டங்களில் கட்டற்ற வாழ்வை தனிதாக்கிக்கொண்டு தவிக்கின்றது.
இந்த நெருக்கடிகளை வெளிக்காட்டும் மிக அண்மைக்கால எடுத்துக்காட்டாக இரத்தினபுரி மாவட்டத்தில் நடைபெற்ற இனவெறியாட்டமும், பசறை தோட்டத்தொழிலாளர்களின் வீரம் விளைந்த போராட்டமும் ஆகும்.
இந்த நெருக்கடியிலிருந்து விடுபட்டு ஒரு புதிய விடியலை நோக்கி வீறுநடைபோட இங்கே புதிய சிந்தனையும், மாற்றுத்தலைமையும் அவசியமாகும்.
மலையகம் சூழ்கொள்ளும் வரலாற்று நெருக்கடிகளை எதிர்கொள்ள எமது நாடோடிகள் ஒரு துளி பங்களிப்பை வழங்குமென நம்புகின்றோம்.
ஆசிரியர் குழு

Page 3
DG) 6) பெண்களுக்கெதிரான
இயற்கை உலகை ஆளத்தொடங்கிய யுகம்தொட்டு இன்ரநெட் யுகம்வரை பெண் என்னும் பதம் அதன் இருத்தலியல் உரிமை தொடர்பான ஆயிரம், ஆயிரம் பிரச்சினைகளுக்கும் அதற்கும் தெளிவான நிறுவனமயமான சர்வாதிகரத்தனமான வழிகாட்டலும் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. இவற்றில் இலக்கிய வழிப்படுத்திலில் கூட தவறவிடப்பட்ட தெளிவான அம்சமாக பாலியல் வணி முறை இனம்காணப்பட்டுள்ளது. இது சித்தாந்த ரீதியாக சார்பியல் இல்லாமல் அதனை வரையறுக்க முற்படும்போது பெண் சரிநிகள் சமானம் உடைய உயிரிற்கு எதிரான பாலியல் ரீதியான சுரண்டல்கள், அவள் விருப்பத்திற்கு மாறான தொழில்களில் ஈடுபடுத்தப்படுவது என மிகத்தெளிவான விளக்கத்தை அளிக்கலாம். ஆனால் இது யாரிடமிருந்து வழங்கப் படுகிறது இதன் பிறப்பிடம் எது என்பதெல்லாம், சூழலுக்கேற்றவாறு காணப்படுகின்றன.
ஒரு வகையில் இது இடர்மிகுந்த சூழ்நியிைல் ஆயுதமாகவும் பயன்படுத்தப்படுகின்றது. இதை உலகப் பொதுப்பிரச்சினையாக எதிர்கொள்ளும் அதேவேளை மரணித்துப்போன யுகங்களில் மரத்துப் போன உணர்வுகளோடு உலாவிக் கொணி டிருக்கும் நம் மலையகத்திலும் , உணரக்கூடியதாக இருக்கின்றது. இந்த குறிஞ்சி நில மக்களிடையே பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகளை பின்வரும் மாதிரிக்களங்களில் அவதானிக்கலாம்.
1. தொழில் புரியும் பெண் தொழிலாளர்கள் தம்மேலதிகாரிகளால் வன்முறைக்குள்ளாக்கப்படுவது. 2. மாணவிகளும், ஆசிரியைகளும் பாடசாலை ஆசிரியர்களாலும், உயர்வகுப்பு மாணவர்களாலும் துன்புறுத்தப்படுவது. 3. மலையத்திலிருந்து நகரங்களுக்கும் , வெளிநாடுகளுக்கும் செல்லும் பெண்களும், சிறுமிகளும் தொழில்ரீதியாக பாலியல்ரீதியாக துன்புறுத்தப்படுவது. 4. சந்தேக நபர்கள் என்ற பெயர்களில கைதுசெய்யப்படும் பெண்கள் விசாரணைகளின் போதும், சிறைக்கூடங்களிலும் வன்முறைக்குள் ளாக்கப்படுவது. 5. பொது இடங்களிலும், பயண நேரங்களிலும் பாலியல் துன்புறுத்தலுக்குள்ளாக்கப்படுதல். 6. மொழிப் பிரயோக கலாசாரத்திலும் , மதக் கலாசாரத்திலும் பெண்களுக்கெதிரான

பாலியல் வன்முறைகள்
வன்முறைகள்.
தேயிலைக் கொழுந் தின் இலையையும் , திரியையும் நம்பி தன்வாழ்வை நகர்த்திக் கொண்டிருக்கும் மலையகபெண்தொழிலாளர்கள் வரலாற்றுக்காலம்தொட்டு கங்காணிமார்களாலும், வெளிக் கள உத்தியொத் தர்களாலும் கிண்டல்கள், வசமொழிகள், அங்கங்கள் பற்றிய அருவறுப்பான விமர்சனங்கள், உடல்ரீதியான வன்முறைகள் என்பனவற்றின் மூலம் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்படுகின்றனர். வழிவழியாக வெற்றிலையும், கோட்டும் அணிந்து திரியும் கங்காணிமார் விடுகின்ற சேட்டைகள் கூடிநிற்கும் அதிகாரிகளாலும் , அலுவலகர்களாலும் ஊக்கப்படுத்தப்படுவதோடு அதுவே அவர்களின் தனித்திறமைகளாக ஆகி நிற்பதையும் காண்கின்றோம். வார்த்தைகளோடு சரசமாடுவதோடு நின்றுவிடாமல் சந்தர்ப்பச்சாட்டில் அங்கங்களை உரசுவது சிலவேளைகளில் பின்கதவு வழியாக அவர்களின் அறையில் அணைப்புகளுக்காக செல்வது என்பனவற்றை பெண் களர் 35 LD55) விதியாகவே எண்ணியிருக்கும்காலம் மாய்ந்துபோனபோதும் அதன் எச்சங்களை இன்னும்காணக்கூடியதாக
இருக்கின்றது.
சமூகத்திலிருந்து நம்பிக்கைக்குரிய வர்க்கமாக திகழுவது பாடசாலை ஆசிரியர்களும் மாணவர்களுமாவர். இங்கு இடம்பெறும் சேட்டைகளை பலவாராக வகைப்படுத்தலாம். நிறுவனத் தலைவர்கள் சந்தர்ப்பங்களை பயன்படுத்தி வார்தை மூலமோ, சரசமாகவோ ஆசிரியைரிடமேரி LDst 6006) fus L(3udff அருவறுக் கத்தக்க முறையில் நடந்து கொள்கின்றனர். வளபற்றாக்குறையையும் மீறி தனியாக அமைந்துள்ள ஆசிரியர்விடுதிகள், காரியாலயங்கள், ஆய்வுசாலைகள் ஆகிய இடங்களில் இவ்வாறான சம்பவங்கள் அதிகமாக இடம்பெறுகின்றன. எல்லோராலும் என்றும் கணி டிக் கப் படுகின ற விடயமாக இது காணப்படுகின்றபோதும் ஆசிரியர்கள் ஆணாதிக்க தலைமையுடன் மாணவிகளிடம் சேட் டைவிடுவது இன்னும் பல உயர் பாடசாலைகளில் நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கின்றது. இவர்கள் தனி னுடைய பார்வைகளால் பெண்களின் அங்கங்களை அருவறுப்பாக விமர்சித்தல் இலக்கியங்களில்
O8

Page 4
பெண்கதாபாத்திரங்களை காமவெறிக்கொப்பளிக் அளவுக்குமீறிய அழுத்தும்கொடுத்து வர்ணிப்பத மூலமும் ஆசிரியர் மாணவர் என்ற உயர்ந் தொடர்பிற்கு முரணாக நடந்துகொள்ள முற்படுவது பெண்களின் இயற்கை நிகழ்வான மாதவிடா போன்றவற்றை பிற்போக்குத்தனமாக முறையி கொச்சைப்படுத்துவது என்பன மீண்டும் மீண்டு நிகழ்கின்றன. மாணவிகளின் சிறிய சுகவீ விடுமுறையையும் அசிங்கமான முறையி கேள்விக்குள்ளாக்குவதும் இதில் அடங்கு வகுப்பறையில் நடைபெறும் இந்த சேட்டைக அம்பலத்துக்கு வரும்போது அவரது பதவி, படிப் கெளரவம் என்ற கோதாவில் ஆணாதிக்க திமிர்த்தனமிக்க நிர்வாக அமைப்புகளா மூடிமறைக்கப்படுகின்றன.
உயர் பாடசாலைகளிலி , சில உயர் வகுப் மாணர்வர்கள் மாணவிகளை நடத்தும் விதம் மிகவு அருவறுப்பானது. அவளின் பின்புறத்தில் தட் உள்ளாடை அணிந்திருக்கின்றாளா என்பை சோதிக் கும் அளவுக் கு நிலை ை வளர்ந்திருக்கின்றது. சகமாணவிகளை மட்டுமல்லா இளம் ஆசிரியைகளுக்கு கிண்டல் செய்வது கொச்சைத்தன்மையாக விமர்சிப்பது என்பை யெல்லாம் எழுதுகின்றபோது கையோடு மனது வலிக்கின்றது.
பாடசாலை மாணவிகள், ஆசிரியைகள் பய6 நேரங்களில் பேரூந்து நடத்துனர்களாலு சாரதிகளாலும் பாலியல் இம்சைக்குள்ளாக்க படுகின்றனர். அங்கங்களை அதிகம் உரசிப்பார்க்கு மகா அதிஷ்டசாலிகளான இவர்களிடமிருந் தப்பிக்கொண்ட பெண்களை இலங்கையின் எந் மூலையிலும் காணமுடியாத அளவுக்கு இவர்கள லீலைகள் தலைவிரித்தாடுகின்றன.
மலையக பெண்கள் மத்தியிலிருந்து வெளிநாட்டு பணிப்பெண்களாக செல்வோர் தொகை நாளுக்குநா அதிகரித்துவருகின்றது. இவர்கள் தங்கள குடும் பங்களில் வறுமையை போக் கவெ அனுப்பப்பட்ட பணம்பண்ணும் இயந்திரங்களாகே கருதப்படுகின்றனர். இவர்கள் செல்லும் வீதிகளி எஜமானர்களின் வயிற்றுப்பசிக்கு அன்னமிட்டாலு உடல பசிக்கு முந் தானை விரிக் குமா நிர்ப்பந்திக்கப்படுகின்ற சம்பவங்கள் குறித் நாளாந்தம் செய்திகள் வந்துகொண்டிருக்கின்ற இதனை எதிர்த்தால் பிணமாக நாடு திரும்ப6ே அல்லது ஒரு அகதியாக வீடு திரும்ப6ே
O

தள்ளப்படுகின்றனர். இவ்வாறு வருகின்ற பிணங்களின் தொகை திகைக்குமளவுக்கு அதிகரித்துள்ள அதேவேளை நகரமயமாக்களின் விளைவாக கூலிப்படையாக இளம்பெண்களின் பட்டாளம் நகரங்களுக் குச் சென் று வீட்டுவேலையாட்களாகவோ ஆடைதொழிற் சாலைகளில் கூலித்தொழிலாளர்களாகவோ தொழில் பார்க்கின்றபோது சகஊழியர்கள், அதிகாரிகள், அரசியல்வாதிகள், கட்டாக்காளி இளைஞர்களாலும் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்படுகின்றனர். சட்டவிரோத கருச்சிதைவுகளும், மரணங்களும் இளம்பெண்கள் காணாமல் போதலும் வீட்டுவேலைக்கு அமர்த்தப்பட்டுள்ள பெண்கள் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டு கொல்லப்படுவதும் குறித் த செயப் திகள் நாளாந் தம் வந்துகொண்டேயிருக்கின்றன.
இவ் அவலங்களுக்கு எவ் வகையிலும் சளைக்காத வகையில் சொந்த வீடுகளிலேயே பெனி களுக் கெதிரான வணி முறைகள் அதிகரித்துள்ள ஒரு நிலையை காணக்கூடியதாக உள்ளது. கணவன் மனைவியை அடித்தல், 96), 6 Tg5! விருப் பத் துக் குமாாறாக பாலுறவுகொள்ளல், தந்தையால் மகள்மார் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்படல் பாட்டன் பேத்திமாருடன் பாலியல் வல்லுறவுகொள்ளல், நெருங்கிய உறவினர்கள் அயலவர்களால் பெண்களும் சிறுமிகளும் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்படல் என்பனவற்றை அசட்டை செய்யமுடியாது.
இன்றைய யுத்த சூழலின் காரணமாக ஏதேச்சையாக கைதுசெய்யப்படும் பெண்கள் விசாரணைகளின் போதும், தடுப்புக்காவலின் போதும் பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்படுவது எழதாத சட்டமாக இருந்துவருகிறது.
வறுமை, வேலையின்மை, குடும்பசூழ்நிலைகளின் காரணமாக பாலியல் தொழில் நடத்துகின்ற கூட்டமொன்றையும் இங்கு காணக்கூடியதாக இருக் கினி றது. கணவன் மாரிணி பதவியுயர்வுகளுக்காக உயரதிகாரிகளால் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்படும் பெண்கள், நிர்ப் பந்தங்களுக்கு பணிந்து பாலியல் தொழிலாளர்களாக மாற்றப்படும் பெண்கள் ஆகியோர் பலவந்தப்படுத்தப்பட்டிருப்பதில்லை
- - - - - தொடர்ச்சி 5ம் பக்கம்

Page 5
சூளுரை
என் காணியின் கடைசித்துண்ைடையும் பறித்தெடு என் இளமையைச் சிறைக்கூட்டினுள்ளே புதைத்திடு என் முது சொத்தை கொள்ளையடி என் கோப்பைகளில் உன் நாய்களுக்கு இரைபோடு போ. . . என் ஊரிலுள்ள கூரைகளின் மீது உன் பயங்கரவலைகளை விரித்திடு மனிதனின் எதிரியே. . .
நான் விட்டுக்கொடுக்க மாட்டேன், இறுதிவரை போராடுவேன்
என் கண்ணெதிரே நீ எல்லா விளக்குகளையும் ஊதி அணைத்தாலும் உதடுகளின் முத்தங்கள் அனைத்தையும் உறைவித்தாலும்,
என் நாட்டின் காற்றினைச் சாபங்களால் நிறைத்தாலும் என் ஓலமிடும் குரல்வளைகளை அமுக்கி ஒடுக்கினாலும்,
என்காசு போல் பொய்காசு தயாரித்தாலும் என் பிள்ளைகளின் முகத்து முறுவலைப் பிடுங்கி எடுத்தாலும் இகழ்ச்சி ஆணிகொண்டு என் விழிகளில் அறைந்தாலும் மனிதனின் எதிரியே நான்விட்டுக்கொடுக்க மாட்டேன் இறுதிவரைப் போராடுவேன்
மனிதனின் எதிரியே துறைமுகங்களின் சைகைகள் உயர்த்தப்பட்டுவிட்டன காற்றெங்கும் அழைப்புக்கள் நிரம்பிவிட்டன எங்கெங்கும் அவை தெரிகின்றன அடிவானத்தில் கப்பற் பாய்களை காண்கின்றேன் முயன்று, இடர்மீறி இழப்பு கடலினின்றும் யுலிசர்சின் கப்பல்கள் மீண்டும் வருகின்றன
பொழுது புலர்கிறது, மனிதன் முன்னேறுகின்றான் அவன் பொருட்டாக நான் சத்தியம் பண்ணுவேன் நான் விட்டுக்கொடுக்க மாட்டேன் இறுதிவரை போராடுவேன்ஷ! போராடுவேன்!
சமீர் அல் காசீம் பாலஸ்தீன கவிஞன் மொழியாக்கம்

4ம் பக்கத்தொடர்ச்சி. என்றபோதிலும் இந்த சுரண்டல்கள் அவர்கள் மீது திணிக்கப்பட்டதேயாகும்.
வீதிச்சிறுமிகள், தெருவில்வாழும் பெண்கள், நாடோடிப் பெண் கள் ஆகியோர் தெருப் போக்கர்களால் துன்புறுத்தப்படுவது பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்படுவது சமூகத்தின் கண்களில் விழுவதாக இல்லை.
காதல் என்ற போர்வையில் பெண்களை ஏமாற்றி உடலாலும், உள்ளத்தாலும் வன்முறைக்குள் ளாக்கியும், மனைவிகளின் சகோதரிகள், நண்பர்களின் மனைவிகள் என்போரையும் ஏமாற்றி வன்முறைக்குள்ளாக்கும் போக்கும் எம்மத்தியில் கேட்பாரின்றி தொடர்கின்றது.
இவ்வன்முறைகளில் பின்னணியில் வறுமையும், ஆணாதிக்க அரசியலும் கோளோச்சுகின்றது. தொழில் நேரங்களிலும், பாடசாலைகளிலும் நடைபெறும் இவ்வன்முறைகளுக்கு தெளிவான பின்புலமாக ஆணாதிக்க முதலாளித்துவ அரசியல் சிந்தனை இருந்துவருவதைக் காணக்கூடியதாக உள்ளது. குடும் பங்களில் நிலவுகின்ற வன்முறைகளுக்கு ஆணாதிக்கமுதலாளித்து அரசியலோடு எமது மரபுகளும், நம்பிக்கைகளும், கலாசாரமும் காரணமாக இருக்கின்றது.
இவ்வரசியல் பிரசவித்த தவிர்க்கமுடியாத விளைவுகளில் ஒன்றான வறுமைகாரணமாக பாலியல் வன்முறைகளுக்கும், நிர்ப்பந்தங்களு க்கும் உள்ளாக்கப்படும் பெண்கள் சிறுமிகள் ஆகியோரை பாதுகாக்கும் பொறுப்பும் இவ்வன் முறைகளுக்கெதிராக அரசியல், பொருளாதார, சமூக அந்தஸ்துகளை பாராமல் நடவடிக்கை எடுப்பதற்கும் எமது சமூகம் முன்வர வேண்டும்.
வரலாறு ஒருபோதும் பின்நோக்கி நகள்வதில்லையே மலையக பாட்டாளி வர்க்கம் ஒடுக்குமுறைக்குள் ளாகும் பெண்களும், ஒரு நாள் எழுந்தே திருவர். ஒரே இரத்தம் தன் இரத்தத்திடம் தாய்ப்பால் குடிக்கும்போதே பெண்ணுறுப்பை கள்ளத்தனமாக ரசிக் கும் பணி பு போகும் வரை எமது நிகழ்ச்சித்திட்டத்தில் பெண்விடுதலைக்கும், ஆணாதிக்கம் முதலாளித்துவ அரசியலை உடைத்தெரியவும் ஒரு தீர்க்கமான இடத்தை நிர்ணயித்துக்கொள்ள வேண்டும்.
எஸ்.பிரபா
OS

Page 6
болsufарвлодрањ6тf7 மலையக தமிழர்
மலையகத் தமிழர்களுக்கெதிரான வன்முை நாட்டின் யுத்தம் முனைப்புகளால் தமிழ அன்னியரைப்போல விரட்டப்படும் நியிைல், ந மிகப்பலம் மிக்க நிறுவனங்களாக வ சந்தர்ப்பங்களிலும் தாக்குவது, தீமூட்டுவது, ெ பலிப்பீடத்தில் தமிழ்மக்கள் வைக்கப்பட்டி
மலையகத்தமிழர்களுக்கெதிரான பேரினவாத நாம் அதிகமாவே அதற்கு விடுதலைகொடு பகுதிகளில் மேற்கிளம்பிய பேரினவாத என்பனவற்றை இழந்த தோடல் லாப போக்குவரத்துச்சேவை, ஆஞ்சல்சேவை 6 விரட்டியடிக்கப்பட்டார்கள்.
திட்டமிடப்பட்ட சிங்கள குடியேற்றங்களை
அரசாங்கங்கள் படிப்படியாக மலையக த முற்றுகை நிலைக்கு உள்ளாக்கியுள்ளன. சிதைக்கப்பட்ட நிலையில் இனவெறியூட்டப் மலையக தமிழ்மக்கள் தாம் 200 ஆண்டுகள அந்நியராய், அடிமைகளால், நடத்தப்பட்டு
மலையக தமிழருக்கெதிராக மேற்கொள்ளப்ப மூலம் 1948 முதல் இன்றுவரை படிப்பட தோட்டங்களையும் விட்டு விரட்டப்பட்டுள்ள மேற்கொள்ளப்பட்டுவந்த ஆக்கிரமிப்பு அழி 90 காலப்பகுதியில் பெருமளவில் நன்குதி
1983 ஆம் ஆண்டின் புகைமண்டிய, 6 வெட்கித்தலைகுனிந்த பேரினவாதம் அதை போராட்டம் வடக்கு - கிழக்கில் முன்னெ தன்னைப்பலப்படுத்திக்கொண்டு முன்னேறி
வரலாற்று கரைகள் அகற்றவென, பிரசாவுரி அரசகரும் மொழிச்சட்டம் என அழகான, அ வெளியிடப்பட்ட போதும் இன்னும் 500000 அனாதைகளாகவே உள்ளனர். அவர்க வழங்கப்படவில்லை. அரச பதவிகளுக்கு ட வினைாவுதல் இன்னும் தொடர்கிறது.
ஆளும் பொதுசன முன்னணி அரசாங்கம்
Oe

ர்ை அரசியலும் ரினர் எதிர்காலமும்
-கார்வண்ணன்றகள் நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றன. ர்கள் இரண்டாம் தரப்பிரசைகளாக்கப்பட்டு, நாட்டில் சிங்கள, பெளத்த பேரினவாத சக்திகள் 1ளர்ந்துவருகின்ன சாத்தியமான எல்லா கொலைசெய்வது என வன்முறைக்கலாசாரத்தின் ருக்கிறார்கள்.
த முனைப்புகள் மேலெழப்படும் போதெல்லாம். த்திருக்கிறோம். இந்நூற்றாண்டின் முன்னரைப்
சகதிகளினால் பிரசரிவுரிமை, வாக்குரிமை Dல துறைமுகம் , புகையிரதச் சேவை, ான்பவனற்றில் இருந்த மலையக தமிழர்கள்
மலையத்தில் மேற்கொண்டு வந்த பேரினவாத மிழர்வாழும் பிரதேசங்களை ஒரு குடியேற்ற
நிலத்தொடர்ச்சியும், சமூக தொடர்ச்சியும் பட்ட பெரும்பான்மை மக்களால் சூழப்பட்டுள்ள ாக வளப்படுத்தி வாழ்ந்துவரும் மண்ணிலேயே வருகின்றனர்.
ட்ட நன்கு திட்டமிடப்பட்ட இனவெறியாட்டங்கள் டியாக நூற்றுக்கணக்கான நகரங்களையும், ளனர். படிப்படியாக இடைவெளி விட்டுவிட்டு த்தொழிப்பு நடவடிக்கைகள் 78, 79, 81, 83, ட்டமிடப்பட்டு மேற்கொள்ளப்பட்டன.
வரலாற்றில் கரைபடிந்த வன்முறைகளால் ன எதிர்கொண்டு மாபெரும் தேசியவிடுதலைப் டுக்கப்படப்போகும் பல்வேறு பரிமாணங்களில் வந்துள்ளது.
மை சட்டத்திருத்தம் தேர்தல் சடட திருத்தம், ஆடம்பரமான ஏற்பாடுகளும், அறிவித்தல்களும்
ற்கும் மேற்பட்ட மலையகத்தமிழர் அரசியல் களது வாக்குரிமையோ, பிரசாவுரிமையோ பதிவு பிரஜையா? வம்சாவளி பிரஜையா? என
பதவியேற்றுது முதல் 60 க்கும் மேற்பட்ட

Page 7
தாக்குதல் சம்பவங்கள் மலையக தமிழருக் காலி, களுத்துரை, கண்டி, மாத்தளை, பது நடைபெற்றுவந்த இனவெறியாட்டங்கள் கடந்தம அதன் ஒரு பரிமாணத்தைக் காட்டிநிற்கின்றது
1983ற்குப்பின்னர் பெருமெடுப்பிலான வன்முறைக பொருள் மலையகத்தமிழருக்கு எதிரலான வ: விட்டுவிட்டு இன்று சிறிதாக தொடர்ந்த வண் தேசிய எழுச்சியானபொது மாபெரும் எதிர்; திகைப்புள்ள பேரினவாத சக்திகள் தம்மை சிறி தரப்பினதும், பாதுகாப்பு புலனாய்வு பிரிவுகளும் என்ற அமைப்பின் கீழ் அணிதிரண்டுள்ளதே வாக்குரிமை, வீட்டுரிமை வழங்குவது சிங்களமக் என புலம்பத்தொடங்கியுள்ளன. 200 ஆண்டுக அடிமைக்கூலிகள் என்ற உணர்வே பேரினவி மேலோங்கி நிற்கின்றது.
இந்த இக்கட்டான தருணத்தில் இந்த வன்முை அதனை எதிர்கொள்வதும் தவிர்க்கமுடியாதது
இந்த வன்முறைகளில் ஈடுபடுபவர்கள் ரே போக்குவரத்துத்துறை, சுகாதாரதுறை, நிர்வ வியாபித்து இருக்கின்றனர். இந்த பின்னணியி "சிங்கள - பெளத்த இனவெறித்தீவிரவாதம்” இ அடிமைப்பட்டுக்கிடக்கிறது. இரண்டு நிலப்பிர துட்டகைமுனு போர் ஒரு இனப்போராக சித் திட்டமிடப்பட்ட விதம் புலப்படுகின்றது. இந்த
- திட்டமிட்ட குடியேற்றங்கள் - பொலிஸ், நீதிமன்ற பாரபட்சங்கள் - தமிழ்மொழியில் கடமைபுரிய மறுத்தல் - போக்குவரத்து சேவைகயிலான இனவெறி - சுகாதார சேவையிலான இனவெறி - கல்வி சேவையிலான இனவெறி - திட்டமிட்ட வன்முறைத்தாக்குதல்கள் - திட்டமிட்ட பாலியல் வல்லுறவுகள் - திட்டமிட்ட மக்கள்தொகை கட்டுப்பாடுகள் - தோட்டநிர்வாகங்களை பேரினவாதமயமாக்க - தோட்டத்தில் பெரும்பான்மையின் மேலாதிக் என பல்முனை பரிமாணங்களில் மேற்கொள்
மலையக தமிழரை அரசியல் அனாதைகள் வைத்துக்கொண்டு, பண்பாட்டு அடையாளங்

கெதிரான வன்முறை நடைபெற்றுள்ளன. ளை, நுவரெலியா போன்ற இடங்களில் ாதம் இரத்தினபுரி தோட்டங்களில் நடந்தது
sள் நடைபெறவில்லைதான் ஆனால் அதன் ன்முறைகள் ஓய்ந்தன என்பதல்ல மாறாக ணமேயுள்ளன. 1986ம் ஆண்டு மலையக தாக்குதல் நடத்தப்பட்டதன் விளைவாக து சிறிதாக பலப்படுத்திக்கொண்டு அதிகார பேராதவுடன் "சிங்கள வீரவிதான இயக்கம்” நாடு மலையத்தமிழருக்கு பிரசாவுரிமை, களுக்கு இழைக்கப்படும் மாபெரும் துரோகம் ளின் பின்பும் மலையக தமிழர் அன்னியர் ாத சக்திகளிடையே ஆட்சியாளரிடமும்
றகளின் ஆரசியலை புரிந்து கொள்வதும், |மாகும். - - -
நரடியான, வன்முறையுற்பட, பொலிஸ், ாகதுறை என அனைத்து துறைகளிலும் ல் பேரினவாத அரசியல் சித்தாந்த மான ருக்கிறது இதற்கு இந்த நாட்டின் வரலாறே புக்களுக்கு இடையிலான எல்லாளன் தரிக்கப்படுவதில் கூட இந்த மேலாதிக்க வன்முறைகள்,
க நிலைப்பாடுகள் ாப்படுகின்றது.
ாக்கி பொருளாதார அடிமை தளத்தில 5ள் அழிந்து பெரும் அடிமை குடிகளாக
O7

Page 8
நடத்த விரும்புகின்ற பேரினவாத மற்றும்
தோட்டங்களை சூழ கிராமங்களை அை தோட்டத்தொழிலாளர்கள் எதிர்த்தால் ஆ தூண்டிவிடுவது என்பன பிற்போக்கு அரசி கம்பனி நிர்வாகங்கள் சம்பளவுயர்வு கேட் நல்ல வாழ்நிலையில் இருக்கிறார்கள் எ
"பசறை தோட்டத்தொழிலாளர்கள் வேலை அதே கெதி உங்களுக்கும் நடக்கும்"
அரசியல் அடித்துப்பணியவைப்பதுதானே? சூழவுள்ள 50 கிலோமீற்றர் சுற்றவட் வெறியாட்டத்தின் பின்னணியில் ஆளுங்க தர்மதாச வன்னியராச்சி, பந்துல கரவி இருந்துள்ளனர். இவர்கள் தமது அரசி மக்களும் அவர்களை வறுமை, வேலை அயலில் உள்ள தமிழரே காரணம் என சா விரயமாக்கி வருவதை மூடிமறைக்கவு நிறுவனங்களிடமும் நாட்டை விற்பதை
வரலாற்று ரீதியாக பெரும்பான்மை மக்கள் அரசியல் அவர்களை தமிழருக்கெதிராக அடிபட்டு தமிழர்கள் ஓடுகின்றபோது, ஆ பகிர்ந்தளிப்போம் மலையகத்தமிழரின் உ அடிமைகளாக்கிக்கொள்ளவும் தனியுடை உறழைப்பாளர்களாக வேலைசெய்ய இர திட்டமிட்டவன்முறை நடத்தப்பட்டுள்ளது. அவசரகாலச்சட்டத்தையும் வங்குரோத்து கேள்விக்குரியதாகும்.
இந்த வன்முறையின் அரசியலை புரிந்துெ தயாராக வேண்டும்.
வேவல்வத்தைக்கு ஆயிரத்துக்கும்மேற் வெடிகுண்டுகள், பெற்றோல் என்பவனவற் உலாவவிட்டு இருப்பது அதன் அர இருக்கவேண்டியதன் அவசியத்தை வலி
மெல்லத் தேய்த்தால் -சி.சத்திய சாகும் மூடடையை நன்றி ! அழுத்தித் தேய்த்து ஆத்திரம் தீர்த்தேன்
O3

முதலாளித்துவ சக்திகளின் அரசியல் இதுதான்.
Dப்பது, பின்னர் அதனை விரிவாக்க முனைவது, வர்களுக்கு எதிராக பெரும்பான்மை மக்களை யல் சக்திகளின் அரசியலாக இருந்து வருகிறது. கும்போது கூட தோட்டமக்கள் கிராமக்களைவிட ன அரசியல் பேசுகின்றன.
நிறுத்தம் செய்தபோது இரத்தினபுரியில் நடைபெற்ற என, தோட்ட நிர்வாகம் மிரட்டியுள்ளது. இதன் இரத்தினபுரி மாவட்டத்தின் வேவல்வத்தையிலும் LTU தோட்டங்களிலும் நடந்த வன்முறை ட்சி அரசியல்வாதியான பவித்ரா வன்னியராச்சி, ட்ட போன்றோர் முக்கிய உந்து சக்தியாக யலை தக்க வைப்பதற்கும், பெரும்பான்மை யின்மை, நிலைமைகளின் ஏற்றத்தாழ்வுகளுக்கு ட்டிவிட்டு குருட்டுதனமாக யுத்தத்தில வளங்களை ம், ஏகாதிபக்க சக்திகளிடமும் பண்ணாட்டு மறைக்கவும் முயல்கின்றனர்.
ரிடம் ஊட்டப்பட்டுள்ள இனவெறியோடு அன்றாட செயற்பட தூண்டுகின்றது. மீண்டும் மீண்டும் அந்த இடங்களை பெரும்பான்மை மக்களுக்கு ழைப்பை சுரண்டவும் அவர்களை பொருளாதார மத் தோட்டச்சொந்தக்காரரின் மலிவான கூலி த்தினபுரி மாவட்ட தமிழரை நிர்ப்பந்திக்கவே இந்த சூழ்நிலையில் கூட மலையக்பிரதிநிதிகள் வரவுசெலவுத்திட்டத்தையும், ஆதரித்து நிற்பது
காண்டு அதனை எதிர்கொண்டு போராட மக்கள்
பட்ட குண்டர்கள் திரண்டுவர வாகனங்கள், றை விநியோகத்தவர்களை அரசு சுதந்திரமாக சியல் குறித்து மேலும் விழிப்புணர்வோடு யுறுத்துகின்றது.
மூர்த்திஞானரதம்

Page 9
அன்று நஞ்சூட்டபட்ட யப்பான் 王 EE
கிரோசீமா, நாகசாகியில் - இன்றும் இளந்தளிர்களை 8.B86:TITLib .-- பிரசவிக்கும் ஜீவன்களும்.
அங்கமிலந்த விநோத உடைகள் ہے جیسی ------------------ !36u60diLITtb) بڑg@ வேண்டாம் - எமக்கு.
இருபதாம் நூற்றாண்டு வரை LD606)us LD60:560 fol) தெளிக்கின்ற:- பேரின . நஞ்சு மருந்து இருபதியோராம் நூற்றாண்டுகளில் மைந்தர்களின் உட்லிலோடும் "P" எனும் உதிரவகை
SDJ bLDT !
இந்த வகை உதிரத்திலதான் மீண்டும் நான் பிறப்பேன்
இனவாத வஞ்சகத்தையழிக்க செந்தாரகையாக - மலர்வேன்
பேரின பீடையை அழிக்க பெரும் பாட்டாளி படைநடத்த பிறப்பேன்
பிறசவித்த அம்மாவோ t அடையாளம் காணவேண்டுமா?
என்னை - அந்த பச்சை மலையடிவாரத்தில் திரு நீலகண்டரை போல் நீல குழந்தையாய் - தவழ்வேன். தவழ்வேன்
மறந்தேதும் நீல குழந்தை என என்னை அழைத்து விடாதே.
bLDT
- - - - -
.. .. .. -- -- -- -- -- -- --
----- -அணி
 
 
 
 
 
 
 
 
 


Page 10
"இரத்தினபுரி, வேவல்வத்தை, அளுப்பொலைதோட்டங்களில்
இடம்பெற்ற மோசமான வேதனைக் குரிய சம்பந்தமாக மிகைப்படுத்தப்பட்ட காட்சிகளும் செய்திகளுமே முழு நாட்டிலும் பரவி இருக்கின்றன என்பதை அந்த வன்முறை நிகழ்வுகள் சம்பந்தமாக
சுெ. t கழவுகளா
வெளியான செய்திகளிலிருந்து நன்கு புரிந்து கொள்ள முடிகிறது. ஆகவே இந்த இனவாத வன்முறை வெறியாட்டத்தின் பின்னணியிலே நிகழ்வுகளைப் பற் செய்திகளை
புதைந்துள்ள றிய சத்தியமான
எழுதி மக்கள் முன் உண்மையை எடுத்து வைப்பது, குறிப்பிட்ட பிர தேசத்திலே வாழ்பவன் என்ற வகை
யிலே எனது கடமையும் பொறுப்பு
மாகும் என்றே கருதுகிறேன்.'
1998ஆம் ஆண்டு செப்டம்பர் 8ஆம் திகதி தமிழ் தொழிலாளர்களின் குடியிருப்புகளான லயம் அறைகளுக்குப் பக்கத்தில் இரண்டு சிங்க ளவர்கள் லெட்டிக் கொல்லப்பட்டுக்கிடந்த சம் பலத்தினைத் தொடர்ந்து கொழுந்து விட்டெ ரிந்த இனவாத வன்முறைத் தீ, இறுதியிலே 800க்கும்' மேற்பட்ட லயம் அறைகளை சாம்ப லாக்கிய சம்பவத்தோடு சற்றே ஓய்ந்திருக்கிறது. குறிப்பிட்ட இரு சிங்களவர்களும் கொல்லப் படுவதற்கான காரணங்கள் இவைதான் என்று பொலிஸாரும் பொதுத் தகவல் ஊடகங்களும் தெரிவித்த கருத்துக்கள் உண்மைக்கு மாறான தும். பரஸ்பர நம்பகத்தன்மை அற்றதாகவும் உள்ளன என்பதை குறிப்பிட வேண்டியிருக்கி றது. பெண்கள் கற்பழிப்பு விவகாரம் தான் டிகைச்சலை உண்டாக்கிவிட்டதாக சிலர் கூற, (கசிப்பு) கள்ளச்சாராய பிரச்சினையே கலவரத் துக்கு காரணம் என்று மற்றொரு சாரார் கூறியி ருந்தனர்.
இந்தவன்முறைச் சம்பவத்திற்கு மூலகாரன மாக இந்த இரண்டு சம்பலங்களில் எதை வேண் டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம் என கூறி னாலும் இந்த சம்பவத்தின் பின்னணியிலே புதைந்துள்ள உண்மைகள் இவற்றிற்கெல்லாம் நேர்மாறானவையாகவே உள்ளன என்பதை யும் கூற வேண்டியுள்ளது. ஆகவே இந்த சம்ப லம் பற்றிய உண்மைகள் el, J "uuuuu-Tupá) வெளியிடப்படுகின்ற கருத்துக்கள் அனைத் துமே ஒவ்வொருவரினதும் மேலோட்டமான கருத்துக்களேயாகும். இரத்தினபுரி தொடக்கம் பலாங்கொடை வரை நீண்டபெரும் பாதை யோடு இணைந்ததாக அமைந்துள்ள தமிழ் தோட்டத் தொழிலாளர்களின் குடியிருப்புக 'ஏாக வமைந்துள்ள மேற்குறித்த லயம் அறை *ன்ைத்தும் தேயிலைத் தோட்டங்களை ஆடிபபடையாக வைத்தே உருவாக்கப்பட்ட
"இரத்தின்
வையாகும்.
வெள்ளையரான ஏக மாக, தோட்டங்களில் ே தென் இந்தியாவிலிருந் இந்த தமிழ்த் தொழில அடிப்படை வசதிகளு ளாக, உரிமைகள் மறுக் ளாக பல சகாப்தங்கள்த திரமல்ல தங்களது உ மண்ணை செழிப்படைய பணம் செய்திருக்கிறார் ளின் உயர்வுக்காகவும் ஆ லசதிகளுக்காகவுமே ஆ இந்த உழைப்பிற்காக பெற்றுக்கொண்டது உ; அதிகமான வசதிபை வசைமொழிகளேயாகு எமக்கு நினைவு ெ இந்த தோட்டத் தொழி நிலையினை உற்று நோ ளது வாழ்க்கை அன்றுழு ஒரு குறிப்பிட்ட வட்ட கலே தொடர்ந்து இரு லோம். அவர்களின் அ லும் நிறைவேற்றுத் தீர்ப ரம் அந்தந்த தோட்ட கைகளிலேயே தங்கி இ அதுமட்டுமன்றி கு தோட்டங்களுக்குள் இ வந்துவிட்டால் பெரும் மக்களுக்கு அடிபணி வேண்டியுள்ளது. சிங் யின்றி கிராமங்களுக்கு பார்க்கவேர் விறகுத் து அவர்களுக்கு சுதந்திர பொது பஸ் வண்டிகளி ளைப் போல தைரியமா பிரயாணத்தை மேற்8ெ அந்த தோட்டத் தொழி பட்டே வந்துள்ளது.
தமக்கு என்ன அநீதி அதை அவர்கள் பெ கொள்ள வேண்டுமெெ டக்கூடாது. தவறியேனு திக்காக குரல் கொடுத் டால் போதும். அப்புற மாகிவிடும். இப்படிய கள் வாரத்தில் ஓரிரு பெற்றே வந்துள்ளன. தோட்டப் பெண்களை மக்களின் பொருள்க தோட்டப் பெண்களை போன்ற நிகழ்வுகள் இடம் பெற்று வந்திரு அநீதிகளுக்காக அந்த தொழிலாளர்கள் நிய நிலையம் சென்று முல அரிதாக இருந்து வருசி snapUULston GT-6 நீதி கிடைக்காது என் மக்கள் அறிந்து வைத்

ாபுரி வன்முறைச் சம்பவங்களின் பின்
திபத்தியவாதிகள் மூல வலைவாங்குவதறகாக து கொண்டு வரப்பட்ட ளர்கள் எந்தவிதமான ) வழங்கப்படாதவர்க ப்பட்ட ஊமை ஜீவன்க மது உழைப்பினை மாத் பிர்களைக் கூட இந்த ரச் செய்வதற்காக அர்ப் $ள்; அதுவும் மற்றவர்க அடுத்தவர்களின் இலாப ஆகும். அதுமட்டுமல்ல அநேகமாக அவர்கள் தியத்தினை விடவும் டத்த வலியவர்களின் ). நரிந்த காலம் தொட்டு லாளர்களின் வாழ்க்கை க்கியதிலிருந்து அவர்க pதல் இன்று வரையிலே த்திற்குட்பட்ட கதையா ந்து வருவதை நாமறி புனைத்துக் காரியங்களி ானம் எடுக்கும் அதிகா த்துறை அதிகாரிகளின் ருக்கிறது. றிப்பிட்ட தேயிலைத் ருந்து வெளியுலகுக்கு பான்மையான சிங்கள ந்தே அவர்கள் வாழ களவர்களின் அனுமதி நள் நுழைந்து தொழில் |ண்டுகள் சேகரிக்கவோ உரிமை கிடையாது. ல் கூட மற்றைய மக்க க, உரிமையோடு தமது ாள்ளும் வாய்ப்புக்கூட லாளர்களுக்கு மறுக்கப்
கள் செய்யப்பட்டாலும் ாறுமையோடு தாங்கிக் யாழிய ஏதும் பேசிவி லும் அந்த நிகழ்ந்த அநீ து ஏதாவது பேசிவிட் அடிலாங்குவது நிச்சய ன தாக்குத்ல் சம்பவங் நடவைகளேனும் இடம்
அதுமட்டுமன்றி சில ங் கற்பழிப்பது, தோட்ட ளை சூறையாடுவது, மானபங்கப்படுத்துவது
சர்வசாதாரணமாகவே க்கின்றன. இப்.டியான
அப்பாவித் தோட்டத் ாயம் தேடி பொலிஸ் றப்பாடு செய்வது கூட றது. பொலிஸாரின் ஒரு டிக்கை மூலமாக தமக்கு
உண்மையினை அந்த திருப்பதும் அதற்கு ஒரு
காரணமாகும்.
இப்படியான எல்லாவித அடக்குமுறைகளை யும் வெறியாட்டங்களையும் பொறுமையோடு சகித்து வந்த தோட்த் தொழிலாளர்கள் பல தலைமுறைகள் அ ைதியோடு இந்த மண்ணுக் குள் சங்கமமாகிவிட்ார்கள். ஆனால் உருவா கிக் கொண்டிருக்கும்.இந்த தோட்டத் தொழிலா ளரின் புதிய தலைமுறை. இனிமேலும் இந்த அடக்கு முறைகளையோ, தமது பரம்பரைத் தலைவிதியையோ ஜீரணித்து ஏற்றுக்கொள் எவோ, சகித்துக் கொள்ளவோ தயாராக இல்லை என்பதையே அவர்களது மேற்குறித்த எதிர்நடவடிக்கை பறைசாற்றிக் கொண்டிருக்கி ற்து.
வேவெல்வத்தை அளுப்பொலை தோட்டத் தில் இரு சிங்களவர் கொல்லப்பட்டதை வெறும் கள்ளச்சாராய விவகாரத்தால் உருவானதென தீர்மானித்து விட முடியாது. நீண்ட காலமாக அழுகி சீழ் கட்டி ரணமாகி இருந்த காயத்திலி ருந்து இப்பொழுதுதான் வெடித்து சலம் வெளி யேறி இருக்கிறது என்றுதான் கூறவேண்டியுள் ளது. கொல்லப்பட்டவர்களில் பந்துசேண் என்ப வரைப்பற்றி தமிழர்கள் மத்தியில் மாத்திரமல்ல சிங்களவர்களுக்கிடையில் கூட அதிருப்தியான நிலையே இருந்து வந்திருக்கிறது. கள்ளச்சா ராய விவகாரத்தோடு பல கற்பழிப்பு விவகாரங் களிலும் அலர் சம்பந்தப்பட்டவர் என்றும் கருத் துத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடைபெற்ற கொலைச்சம்பவம் பற்றி நீதி யான விசாரணை, நடைபெற வேண்டுமென் பதே அனைவரினதும் கருத்தாகும். ஆனால் விசாரணை இடம் பெறுவதில் லேண்டு மென்றே தாமதம் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. மட்டுமன்றிகுறிப்பிட்ட பிரதேசத்தின் செல்லாக் குமிக்க அரசியல்வாதி ஒருவர் இந்த விவகாரத் திலே தனது செல்லாக்கினைப் பாவித்து அழ க்ாக காரியமாற்றி இருக்கிறார் என்பதும் புலப்ப டுத்தப்பட்டுள்ளது.
அதாவது கொலைச்சம்பவம் நடைபெற்ற மறுதினம் லொறிகளில் வந்திறங்கிய 200க்கும் மேற்பட்ட சிங்கள இனவாதக் குண்டர்கள் 50 பேர் கொண்ட கோஷ்டிகளாக பிரிந்து லயம் குடியிருப்புப் பகுதிகளுக்குள் நுழைந்து அங்கி ருந்த தமிழ் மக்கள் அனைவரையும்மூர்க்கத்தன மாக தாக்கி விரட்டி அடித்துவிட்டு எல்லா லயம் அறைகளுக்கும் தொழிலாளர் குடியிருப்புக ளுக்கும் தீவைத்து கொளுத்தியிருக்கிறார்கள்.
அளுப்பொல தோட்டத்திலிருந்து அக்ரஸ் லான்ட், வெல்லாவெல ராஸ்ஸகல வரையில் உள்ள லயங்கள் அனைத்துமே தீவைத்துக் கொளுத்தப்பட்டுள்ளன. அங்குள்ள தமிழ் மக் கள் தங்களது உயிர்களை பாதுகாத்துக் கொள்வ தற்காக அருகில் உள்ள காடுகளுக்குள் புகுந்தி ருக்கிறார்கள் தெருவிலே வாகனங்களை நிறுத்தி தமிழர்கள் கீழே இறக்கப்பட்டு தாக்கப் பட்டதன் காரணமாக வீதியால் நடந்து தப்பி யோடவும் முடியாத நிலை. கிராமங்களுக்குள் குறுக்கு வழிகளில் வளியேறவும் முடிய வில்லை. எந்தவித ன வசதிகளும் அவர்க ளுக்கு கிடையாது. வேதான் உயிர் தப்புவ தற்காக வனாந்தரத்திகுள் நுழைந்திருக்கிறார்

Page 11
ܐ
றைச் சம்பவங்களின் பின்னணியில்
காரணமாகும்.
இப்படியான எல்லாவித அடக்குமுறைகளை யும் வெறியாட்டங்களையும் பொறுமையோடு சகித்து வந்த தோட்டித்
குள் சங்கமமாகிவிட்ார்கள். ஆனால் உருவா
ந்த தோட்டத் தொழிலா ளரின் புதிய தலைமுறை, இனிமேலும் இந்த அடக்கு முறைகளையோ, தமது பரம்பரைத் தலைவிதியையோ ஜீரணித்து ஏற்றுக்கொள்
எவோ, சகித்துக் கொள்ளவோ தயாராக இல்லை என்பதையே அவர்களது மேற்குறித்த எதிர்நடவடிக்கை பறைசாற்றிக் கொண்டிருக்கி றது.
வேவெல்வத்தை அளுப்பொலை தோட்டத் தில் இரு சிங்களவர் கொல்லப்பட்டதை வெறும் கள்ளச்சாராய விவகாரத்தால் உருவானதென தீர்மானித்து விட முடியாது. நீண்ட காலமாக அழுகி ီမြွှာ கட்டி ரணமாகி இருந்த காயத்திலி ருந்து இப்பொழுதுதான் வெடித்து சலம் வெளி யேறி இருக்கிறது என்றுதான் கூறவேண்டியுள் ளது. கொல்லப்பட்டவர்களில் பந்துசேன என்ப வரைப்பற்றி தமிழர்கள் மத்தியில் மாத்திரமல்ல சிங்களவர்களுக்கிடையில் கூட அதிருப்தியான நிலையே இருந்து வந்திருக்கிறது. கள்ளச்சா ராய விவகாரத்தோடு பல கற்பழிப்பு விவகாரங் களிலும் அவர் சம்பந்தப்பட்டவர் என்றும் கருத் துத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடைபெற்ற கொலைச்சம்பவம் பற்றி நீதி யான விசாரணை, நடைபெற வேண்டுமென் பதே அனைவரினதும் கருத்தாகும். ஆனால் விசாரணை இடம் பெறுவதில் வேண்டு மென்றே தாமதம் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. மட்டுமன்றிகுறிப்பிட்ட பிரதேசத்தின் செல்லாக் குமிக்க அரசியல்வாதி ஒருவர் இந்த விவகாரத் திலே தனது செல்லாக்கினைப் பாவித்து அழ காக காரியமாற்றி இருக்கிறார் என்பதும் புலப்ப டுத்தப்பட்டுள்ளது.
அதாவது கொலைச்சம்பவம் நடைபெற்ற மறுதினம் லொறிகளில் வந்திறங்கிய 200க்கும் மேற்பட்ட சிங்கள இனவாதக் குண்டர்கள் 50 பேர் கொண்ட கோஷ்டிகளாக பிரிந்து லயம் குடியிருப்புப் பகுதிகளுக்குள் நுழைந்து அங்கி ருந்த தமிழ் மக்கள் அனைவரையும்மூர்க்கத்தன மாக தாக்கி விரட்டி அடித்துவிட்டு எல்லா லயம் அறைகளுக்கும் தொழிலாளர் குடியிருப்புக ளுக்கும் தீவைத்து கொளுத்தியிருக்கிறார்கள்.
அளுப்பொல தோட்டத்திலிருந்து அக்ரஸ் லான்ட், வெல்லாவெல ராஸ்ஸகல வரையில் உள்ள லயங்கள் அனைத்துமே தீவைத்துக் கொளுத்தப்பட்டுள்ளன. அங்குள்ள தமிழ் மக் கள் தங்களது உயிர்களை பாதுகாத்துக் கொள்ல தற்காக அருகில் உள்ள காடுகளுக்குள் புகுந்தி ருக்கிறார்கள் தெருவிலே வாகனங்களை நிறுத்தி தமிழர்கள் கீழே இறக்கப்பட்டு தாக்கப் பட்டதன் காரணமாக வீதியால் நடந்து தப்பி யோடவும் முடியாத நிலை. கிராமங்களுக்குள் குறுக்கு வழிகளில் நிலளியேறவும் முடிய வில்லை. எந்தவித ன வசதிகளும் அவர்க ளுக்கு கிடையாது. ஆ வேதான் உயிர் தப்புவ தற்காக வனாந்தரத்திகுள் நுழைந்திருக்கிறார்
கள் அந்த அப்பாவி ம. பயத்திலே காடுகளுக் மும் திரும்பி வரவில்: புறமிருக்க, எந்தவித இன்றி மரண பயத்தே தைக் கழித்த அநேகம கள் இன்று நோய்வாய் ளாக திரும்பி வந்திரு தோட்டப்புறத் தமிழ் னல்களையும் 960) அமைந்திருப்பது அ பிறந்துவிட்ட ஒரே பொலை தோட்டலயt கொளுத்திய சிங்கள ( ஒரே ஒரு கடையினை யாமல் மிகுதி வைத் பார்த்ததில் அது ஒரு சொந்தமான கடையெ றது. திட்டமிட்டே நட தல் மாலை 5 மணிக்கு யில் நடத்தப்பட்டிருக் தாக்குதல் முறைகள் ளிலும் கிட்டத்தட்ட ஒ( பெற்றிருக்கிறது. இை தோட்டக் குடியிருப்பு முற்படுவதாகவும் ப பொலிஸாரிடம் லேன் ருந்தும் சில இடங்க என்ற வகையிலே தா வந்திருக்கிறார்கள்.
பின்னர் அங்கு வந் னரே நிலைமையை கொண்டு வந்திருக்கிற தாக்குதலில் சம்பர் காணப்பட்ட பல சிங் கொடுத்தும் அவர்கை வதற்கு முயற்சிகளை பொலிஸார், இரண்டு றதாக சந்தேகத்தின் உடனடியாக கைது தீவைப்பு தாக்குதல் வெறியர்கள் குறிப்பிட் யின் ஆட்கள் என்ற ஒ( களைக் கைது செய்ய கக் கூறப்படுகிறது. . செல்வாக்கினையும் ஆ யும் பயன்படுத்தி சி தூண்டிவிட்டு தமிழ் ம தாக்குதல்களைத் தொ கடந்த காலங்களிலே நீ அறிந்த விடயமேயாகு சம்பவம் நடந்து முழு களாகக் காட்சியளித்த ளையும், அகதிகளாக்
*ளின் நிலையினையும்
வருகை தந்த பெரிய
நாசமாகியிருந்த குடிை
UGOpuuovu Jub அறைக
ளவு பெரிய ஒரு விடய
என்று கூறினாராம்.
மேற்குறித்த சம்பவ
 

புதைந்துள்ள காரணிகள் என்ன?”
ங்கள். இப்படியான மரண குள் புகுந்த பலர் இன்ன லை என்ற செய்திகள் ஒரு உணவோ, பாணமோ டு காடுகளுக்குள் காலத் ான சிறுவர்கள், குழந்தை பப்பட்டு நடைப்பினங்க கிறார்கள்.
மக்கள் இவ்வளவு இன் டவதற்கு காரணமாக வர்கள் தமிழர்களாகப் காரணம்தான். அளுப் bகளை தாக்கி தீயிட்டுக் இனவாதிகள் அங்கிருந்த மாத்திரம் எதுவுமே செய் திருக்கிறார்கள். தேடிப் சிங்களக் குடிமகனுக்கு ன்றும் தெரியவந்திருக்கி த்தப்பட்ட இந்தத் தாக்கு கும், 7 மணிக்கும் இடை கிறது. அனைத்துத் தோட்டங்க ரே பாணியிலேயே இடம் 1வாதக் கும்பலொன்று கள் மீது தாக்குதல் நடத்த ாதுகாப்புத் தருமாறும் ாடுகோள் விடுக்கப்பட்டி ளுக்கு ஏனோ தானோ மதமாகவே பொலிஸார்
து சேர்ந்த இராணுவத்தி ப கட்டுப்பாட்டுக்குள் ITT 89, GT . தப்பட்டு அடையாளம் களவர்கள் பற்றி தகவல் ள சட்டப்படி கைது செய் மேற்கொள்ளத் தவறிய சிங்களவர்களைக் கொன் பேரில் 14 தமிழர்களை செய்திருக்கிறார்கள். சம்பவங்களில் ஈடுபட்ட ட ஒரு "பெரிய புள்ளி ரே காரணத்தினால் அவர் பொலிஸார் தயங்குவதா அரசியல்வாதிகள் தமது ரசியல் அதிகாரத்தினை
ங்கள இனவாதிகளைத்
க்கள் மீது அநியாயமான டுத்த சம்பவங்கள் பல கழ்ந்திருப்பது யாவரும் UD.
|ந்த பிறகு சாம்பல் மேடு தோட்டக் குடியிருப்புக ப்பட்டிருந்த தமிழ் மக்க பார்வையிடுவதற்காக 'புள்ளி ஒருவர் எரிந்து சகளைப் பார்த்து "இந்த ளூக்கு தீயிட்டது அவ்வ மாக எடுக்கமுடியுமா?
ங்கள் தொடர்பாக தகவற்
துறை ஊடகங்களும் குறுகிய மனப்பான்மை யோடு ஒருதலைப்பட்சமாகத்தான் செயற்பட்டி ருக்கின்றன என்று கூறவேண்டும். சம்பலம் நடைபெற்ற இடத்துக்குவந்த தகவற்துறையைச் சேர்ந்தவர்களுக்கும் செய்திப்பத்திரிகை நிருபர் களுக்கும்.அங்கு நின்ற பொலிஸார் தரும் தக வல்களைத் தவிர வேறு எந்த விபரங்களையும் அலசி ஆராய்ந்து உண்மை செய்திகளை
தெரிந்து கொள்ளமுடியாமற் போனது துரதி
ருஷ்டம் என்றே கூறவேண்டும்.
குறிப்பிட்ட சம்பலம் பற்றி சிலபத்திரிகைக ளில் திரித்துக் கூறப்பட்ட உண்மைக்கு மாற்ற மான செய்திகளே பிரசுரமாகி இருந்தன.அரச தொலைக்காட்சி சேவையில் கூட பெயருக்கு எதையோ காட்டிவிட்டு, சிரித்த முகத்தோடு அகதிகளுக்கு நிவாரணப் பொருள்களை வழங் கும் அரசியல் முக்கியஸ்தர்களை படம் போட் டுக் காட்டினார்களே தவிர, எங்கு எரிந்து சாம் பல் மேடாகக் காட்சியளித்த எண்ணுறுக்கும் மேற்பட்ட குடிசைகள், லயம் அறைகள் அலர்க
நன்றி: "லக்பி"
ளுடைய எந்த கமெராவுக்கும் தென்பட வில்லை போல் தெரிகிறது
ஆனால் மாறாக தமிழர்கள் சிங்கள கிராமத் திற்குள் புகுந்து இப்படியான வெளியாட்டங் களை ஆடி தீலைப்புச் சம்பவங்களில் ஈடுபட்டி ருந்தால் எமது தகவற்துறை சாதனங்களின் செயற்பாட்டினையும் மனித நேயத்தினையும் நன்கு காணக்கூடியதாக இருந்திருக்கும்.
இந்த இலங்கைத் திருநாட்டிலேநேர்மை யான மனிதர்களோ, பொதுக்கருத்துக்கொண்ட தகவற்தொடர்பு ஊடகங்களைச் சேர்ந்தவர் களோ, உண்மையாகவே மனித உரிமை பற்றி பேசுகின்றவர்களோ இன்னமும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்றிருந்தால், பொலிஸ் அதிகாரிகளைப் பின் தொடர்ந்து வரா மல் தைரியமாக குறிப்பிட்ட சம்பவம் நடை பெற்ற இடங்களுக்கு வாருங்கள். திறந்த வெளி சிறைச்சாலைகளுக்கு நிகரான இந்த தோட்ட லய்ம் குடியிருப்புகளிலே தமிழ் மக்கள் என்ன
சிங்கள மூலம்: ஆனந்த ரஞ்சித் " தமிழில்: எம்.எஸ்.மொஹமட் அலி
துன்பங்களை அனுபவிக்கிறார்கள் oung, உணர்ந்து கொள்ளும் வாய்ப்பு அப்பொழுது தான் உங்களுக்கு ஏற்படும். அதுமட்டுமல்ல இந்தக் கொடூரமான வன்முறை இனவெறியாட் டத் தீவைப்புச் சம்பவத்தினால் இந்த தமிழ் மக் கள் பட்டுத்தீர்ந்த,படுகின்ற அவஸ்தைகள் கொடுமைகள், பட்டினியால், நோய் நொடிக ளால் மாய்ந்து மடியும் தமிழ் குழந்தைகளின் விபரங்கள் என்பவற்றை எல்லாம் நீங்கள் தெரிந்து கொள்ளும் வாய்ப்பு ஏற்படும் 8འི་བ་ லையேல் என்றாவது ஒரு நாள் அவர்கள் கொதித்தெழுந்து நாமும் உங்களைப் போன்ற மனித உயிர்கள்தான். எமக்கும் இந்த நாட்டில் சுதந்திரமாக வாழும் உரிமை இருக்கிறது. இந்த உரிமையை எமக்குத் தாருங்கள் என்றும் கேட்டு போராடத்தான் போகிறார்கள்

Page 12
தளிர்
நாங்கள் மலையக மெனும் கலையத்தின் மைந்தர்கள்! விடியலுக்கு விடையெடுத்து வினாதொடுக்கும் விழிகள்!
நாங்கள். நாடோடிகளாக்கப்பட்ட பட்டத்தை அவிழ்த்து பேரின வாதத்தை யழிக்கும்
பெருச்சாலிகள்!
அடிமை வாழ்வின் அனர்த்தங்களின் மத்தியில் அனாதைகள்! எனினும்!
நாங்கள், சுட்டெரிக்கும் அந்த சூரியனின் தோழர்கள்!
நாங்கள்,
வாழ்வை வளப்படுத்த வந்த இன்றைய இளம் தளிர்கள்!
தேன்மொழி (செ.ஜெ.ப) சாமிமலை. 19981026
12

சும்மாயிருக்க,
சும்மாயிருக்க சுதந்திரம்
கேட்டால் சோற்று குவளையை பறித்தெறிகிற தேசமிது!
வயிற்றுப்பசிக்கு வழி கேட்டால் வாரி வீழ்த்தும் வரலாரெமது....
சுதந்திரம் வேண்டாம் சோறும் வேண்டாம் வீடுகொடென்றால் வீடழிப்பு நடத்துகிற
தேசமிது!
நாடு கேட்டோமா நல்ல வீடு கேட்டோமா சோறுதானே கேட்டோம்!
பேருக்கு சுதந்திரம் கேட்கவில்லை தீமூட்ட வருகிற
தியாக மனம் எங்கிருந்து வரு...!
-பிரமபுத்திரன்

Page 13
அநேகமாய் எல்லா சோலையப்பனுக்கு Со)лтгт th இருப்பதில் நல்லதாக - குண்டி டவுசரும், எல்லாப் பித்தானு துவைத்து, மடித்து-மடிப்பு ந6 பெட்டிக்கு அடியில் வைத்தாய் ருந்து ஒரு சின்ன பிளாஸ்டிக் ை தட்டி ஈரத் துணியால் துடைத் நீக்கியாச்சு. இனி போவதற்கு கொஞ்சம் எண்ணெயில் முக்கிய போதும். புதுசு மாதிரியாகி வி இதில் கொஞ்சம் அவனு தொங்கப் போடுகிற Lottgrfil டிரைவர் மாமா வீட்டில் இருக்க ருக்க அதை துணியால் சுற்றி வி கம்பியில் தொங்கவிட்டுத்தான் : அவர் தரவில்லை. இவன் கேட் "ச்சே அதத் தரப்படும்? இன் நாளைக்கு ஆள் ஆளுக்கு கேச் இதவே கொண்டுபோ." என்,6 ונש எடுத்து இந்தப் பையை கொடு அவர் மேலே வருத்தம் தான். அ/)ெ அவனுக்கு லேசாய் அழுகை கூ அப்புறம் ஒரு பழைய மண் கழுவித் துடைத்து துப்புரவு ப அது தேங்காய் எனனெய்
தேய்க்காவிட்டால் அவனுக்கு போய் சொறி சொறியாய் தெரி சீப்பும், போகிற இடத்தில் இவனு LDITrffi#FTu$2 உறுதியளித்திருக்கிற வாத்தியார் வீட்டுக்குப் போய் நீ வந்துவிட்டான் -கட்டுச் சோறு போடணுமே, ரெண்டு நாளைக்

வார்த்தை
th 5u Tri- பண் ணியாச் சு.
ப சந்தோஷமும் திருப்தியும், ங்கு நேரே கிழியாததாக - இரண்டு ம் இருக்கிற ஒரு சட்டையும் ஸ்லா விழுவதற்காக டிரங்க் குப் பிற்று டிரைவர் மாமா ?. ட்டிலி பயும் வாங்கி வந்து துர்சியெல்லாம் து ஒட்டியிருந்த அழுக்கெல்லாம் முதல் நாள் இந்தப் பையைக் ப துணியால் துடைத்துவிட்டால் டும். க்கு மனக்குறைதான் தோளில் பள பளன்னு ஒ , 'ர் பேக் த்தான் செய்கிறது. தூசி படாமலி ‘ட்டில் குறுக்கு விட்டத்தில் ○○ வைத்திருக்கிறார். ஆனால் அதை ட்டுக் கூடப் பார்த்துவிட்டான். னைக்கு ஒனக்கு குடுத்தம்னா $க ஆரம்பிச்சிருவாக, நீ சும்மா சொல்லி பரண் மேலே ஏறி தேடி த்துவிட்டார். அதில் இவனுக்கு 'ர் இந்தப் பையைக் கொடுத்ததும் ட வந்து விட்டது. டையடித் தைல பாட்டிலையும் ண்ணி வைத்துக் கொண்டான். கொண்டு போக எண்ணெய்
மேலெல்லாம் சொங்குவத்திப் யும், அதுதான். கண்ணாடியும் லுக்கும் தருவதாக செவன்த் "பி" ான். அது போதும். கணக்கு நியூஸ் பேப்பர்' மூன்று வாங்கி று கடட ஆறு பொட்டணம் கில்ல வேணும்.
l8

Page 14
இந்தப்பை ஆறு பொட் வைக்கப் போதுமா என்றொ( கொண்டேயிருந்தது. பத்துத் கேட்டிருப்பான். அவளென்னே யில்லாமல் “ஏ.யப்பா.இது சாமான்”என்று ரொம்ப கொண்டிருந்தாள். -
இப்போது நாலைந்து த. சும்மாயிருக்கிற முருகேச அண்ை கொண்டிருந்தான். அந்த அண்ன அதுக்காகத்தான். தாரேன்னுதா? கையிலே வாங்குகிற வரைக்கும் "ஏய்-சத்தியம்ாதாரேம்ப்பா - டே வேணுமின்னாலும் வாங்கிக்கே - அடித்துச் சொல்லிவிட்டது திரும்பினான் சோலை. முருே குணம். அவனுக்கு அப்பப்போ தருவதும் அதுதான். அதுகிட்ட இவன் ஒவ்வொரு மாசமும் 6
= பண்ணி விடுவதோடு ஆறு அ
- - - இருந்து கொண்டுமிருக்கிறான்
குருஜநாதனை 'பீட் பண்ணிவி
ட்வுனில் தீப்பெட்டி வே:
திருப்பிக் கொண்டு வந்து வி(
வருகிற வரைக்கும் சிம்னி விளக்
டவாகாய் உட்கார்ந்து கொண்டு
சத்தம் போட்டு ஒவ்வொரு ப குரல் இன்றைக்குக்கேட்கவில்ன அதில் நிலைத்திருக்க நினைவி -கொண்டிருந்தது. கொஞ்ச நே
- விளக்கையும் அணைத்துவிட்டு
=படுத்திருந்த அய்யாவோடு
 
 
 
 
 
 
 
 

டணமும் சட்டை டவுசரும்
ரு சந்தேகம் இவனுக்கு வந்து
தடவையாவது ஆத்தாளிடம் மோ கொஞ்சங்கூட சந்தேகமே
உறுதியாகச் சொல்லிக்
ரமாக, காலேஜ் படித்துவிட்டு என் வீட்டுக்கு நடையாக நடந்து எனிடம் 'கூலிங் கிளாஸ் இருக்கு. ன் சொல்லியிருக்கு இருந்தாலும்
மனசு நிக்குமா. இந்தத் தடவை 1ாற அன்னைக்கு காலையிலேயே 5ா" என்று இவன் தலையிலே தும் ரொம்ப திருப்தியுடன் கச அண்ணன் ரொம்ப நல்ல
இங்கிலீஷ், கணக்கு சொல்லித் படிக்கிறதுனாலே தான் இப்ப எல்லாப் பாடத்திலேயும் பாஸ்
ல்லது ஏழாவது ரேங்க்கிலேயே
பிள்ளைகளை
ரொம்ப முக்கியமாக அந்த"
நிகிற 'தீப்பெட்டி ஆபிஸ் கார்
க்கின் முன்னால் காலை மடித்து
தெருப்பூரா கேட்கும்படியாக ாடமாக படிக்கிற அவனுடைய ல. புஸ்தகம் விரித்திருக்க பார்வை
புமட்டும் எங்கெங்கோ சுற்றிக் ரத்தில் புத்தகத்தை மூடிவிட்டு
வெளித் திண்டில் காற்றாட
சேர்ந்து ஒட்டிப் படுத்துக்
ம் வரவில்லை. றே என்ன சார் இருக்கு-"

Page 15
"காந்தி மண்டபம் இருக்கு மூணு கடலும் சங்கமமாகிறது காந்தி நின்ன இடம் ஒரு பீ ஜெயந்தியன்னிக்கு மாத்திரம் ஆ "அதெப்பிடி சார் அன்னி "அது அப்பிடித்தாம்லே மிச்சமெல்லாம் நாளைக்கி"
சோலையப்பன் கண்களை கொண்டிருந்த:ன். பள்ளிக்கூ பேச்சுதான். பள்ளிக்கூடத்தில் பலபேரிடம் பலமுறை திரும! கன்னியாகுமரி, திருவனந்தபுரம் என்று.
இன்னும் ஒரே ஒரு நாள் யப்பா! நினைத்தாலே சோை நாளைக்கழிச்சு இந்நேரம் உள் சாயந்தரமே சாப்பிட்டுட்டு பள்ளிக்கூடத்திலே போய் படுத் பஸ் வந்திரும். உடனே கிளம்பி. கன்னியாகுமரி போயிறனுமாம் பார்த்துவிட்டு சுசீந்திரம் போய் மிருகக்காட்சிசாலை, மீன் பத்மநாபசாமி கோயில் எல்லாப் சட்டை போடாமத்தான் போக மேலே இருக்கிற சொங்கும் ( என்று சோலை கவலைப்பட்டு உள்ளே போகாமல் இருந்: சமாதானமும் சொல்லிக் கொள் சோலை இதுவரை கடல் ப போதே கற்பனையிலேயே பிரபு நூறுவாட்டமாவது கேட்டிருப் காட்டி இவ்வளவு பெரிசு இருக்கு

அதுமேலே ஏறி நின்று பாத்தா தெரியும். மண்டபத்துக்குள்ளே டம் மாதிரி இருக்கும். காந்தி அதுமேலே சூரிய ஒளி விழுகும்" க்கு மட்டும் விழுகும்"
முதி.சரி சரி பாடத்தக் கவனி.
த் திறந்தபடியே கனவு கண்டு டத்தில் ஒரு வாரமாக இதே டயட்டுமில்லை. ஊருக்கு வந்தும் பத் திரும்ப இதே பேச்சுதான். கொல்லம், புனலூர், குற்றாலம்
ா தான் இடையில் இருக்கிறது லக்கு ‘எப்படியோ இருந்தது. ஸ்லாசப்பயணம். நாளைக்கழிச்சு சாப்பாடு, துணிமணியோடு துக்கிறனுமாம். ஒரு மணிக்குள்ள அதிகாலை சூரிய உதயம் பார்க்க ). பிறகு அங்கே எல்லாம் சுற்றிப் விட்டு - திருவனந்தபுரம். அங்கே காட்சி மூசியம், கோவளம், b பார்க்கணும். கோயிலுக்குள்ளே 5ணுமாம். சட்டை போடாட்டா சொறியும் வெளியே தெரியுமே ஒக் கொண்டான். அதற்கென்ன துவிட்டுப் போகிறது என்று ண்டான். ༤
ார்த்ததில்லை. அதை நினைக்கும் ப்ெபாக இருந்தது. அய்யாவிடம் பான். கையை விரித்து விரித்துக் 5LDIT இவ்வளவு பெரிசு இருக்குமா
l5

Page 16
-- -------
- +2 --
... ---
-- ------- )
அப்புறம் கேரளாவி |-- --- பேசுவார்களாம். அங்கே யாரிட சாகச என்ன செய்வதென்று யோ
பலவிதமாக இங்கிலீஷில் பேசி -- -- -- -- -
இஸ்யுவர் நேம்? "வாட் ஆர், சோலையப்பன். சிக்ஸ்த் ஸ்ட ஹைஸ்கூல் மேட்டுப்பட்டி. சிவந்தியாபுரம். இட் இஸ் எ : இஸ் ஏ ஒர்க்கர்
இது மட்டுமல்லாமல் ! விசாரித்து "வேர் இஸ் ஓட்ட "எண்ட பேரு சோலையப்பன்
விஷயங்களையும் மனசில் தயா -- 2
அப்புறம் திடீரென்று -
சாமான்கள் எல்லாம் தயாரா --------
பார்க்க ஆரம்பித்துவிட்டான்
வைக்கணும். மறந்துவிடக்கூட -- -- ---
துவைத்து விடணும் - நாளை.
வாங்கிட்டு வந்திருவார். கட்டு -------- ------- --
நாக்கில் எச்சில் ஊறி 'கிளுகின
காலையின் ஏறுவெயிலி
அஊரை நோக்கி லொங்கு ெ ஓடிவந்து கொண்டிருந்தான் முடிந்திருந்தது. வந்த உடனே விட்டர் - -
' -7 : .:.- ... - - - - --------- "உல்லாசப் பயண - குடுக்காதவனெல்லாம் "எந்திரி
5ம் வடமணிக்குள் எல்லாம் ருவாயை
அப்பிடிக் குடுக்காதவன் சா வேண்டியதில்லை - -
11- *2.* 1': :, -,-, - காம்
2, அக . - - -: 1. - - -- - - - ...
..
கககககக க . -
-..........:
1 1 1 1ம் 14 |
:-சதிக: -

----- லே மலையாளம் தானே மாவது பேச வேண்டி வந்தால் ரசித்து பலமுறை மனசுக்குள். ப் பார்த்துக் கொண்டான்: வாட் யூ டூயிங் மை நேம் இஸ் எல். டாண்டர்டு 'ஏ' கவர்ன்மெண்ட்
மை நேடிவ் ப்ளே திரள்ப கே - பியூட்டிபுல் வில்லோ மை பா கர்
முருகேச அண்ணனிடம் கேட்டு ல்? "வாட் ப்ரைஸ் இஸ் திஸ்" ஏ', என்பது மாதிரி - சில புது பர் பண்ணிக் கொரடான். - கொண்டு போக வேண்டிய கிவிட்டதா என்று மனசில் சரி 1. பல்பொடி தாளில் மடித்து : ாது. ஐயாவிடம் துண்டை வாங்கி சோறு கட்டுவதற்கு இலை அய்யா சோற்றை நினைத்தால் இப்பவே ளுப்பாய் இருந்தது. " பில் பள்ளிக்கூடத்திலிருந்து தன். ----க பக்கம் லொங்கு' என்று தலை தெறிக்க -சோலை: முதல்- பீரியடுதான் எயே -கிளாஸ் டீச்சர்' சொல்லி" ----- ---
- ----.: -2
---... த்துக்கு இன்னும் புரூவா?
இன்னைக்கு மத்தியானம்" ஒரு பி.கேசார்வாகிட்ட குடுத்திறணும். யந்திரம் டூர் கிளம்பையில் வர
......- ' - '' * ''' E-கம்-15 --------12:57:ா.கா: =க்க.. -------- --- -==ட்கள்-பக்கம் ------ =சம் புர அ (ராதா = அரசா? --- -சட சக.-வக
உ - பாகம் -2 -------- -------------
---- கர், கென் -
--- --- -- -- ----
ப :ப

Page 17
"ரூபாய் கொடுக்காத மற்ற ஏ சோலையும் ஊரைப் பார்த்து ஓ பத்து ரூபாய் ஏற்கனவே கொடு ரூபாய் தரவேண்டும். ராத்திரி கிள என்று அய்யா சொல்லியிருந்தார் கீழ்மூச்சு வாங்க ஓடி வந்து - வீட்டுப்படி ஏறினான். வீடு நார கதவை ஒரு எத்து எத்திவிட்டு செல்லையாநாயக்கரின் ஓடைப் போயிருப்பதாக முத்துப்பாட்ட கொண்டு ஓடினான் ஒடைப் பி
இவன் ஓடி வருவன் வேலையைவிட்டு எழுந்து
வந்துட்டே...'' என்று கேட்டா முதலில் அவனுக்கு அழுகைதா ஆத்தா அவனை இழுத்து அ "ஏன்யா...எதுக்குப்பா...அழு அழுகையினூடே விக்கி, விக். கொடுக்க வேண்டிய விஷயத் அவனை அணைத்தபடியே மு. அதுக்காக அழுகாதய்யாக்ரா மொதலாளி நாய்க்கரிட்டே வந்துருதேன்னு அய்யா ெ
அழுவாதேய்யா' என்று அவள்
'' சற்றுநேரத்தில் அழுகை "இப்பவே வந்து ரூவா வாங்கிக் ஆரம்பித்துவிட்டான். அவளேர் இவனை வரப்பு மேட்டில் இருத் ஆரம்பித்துவிட்டாள். தன் நின மத்தியானத்துக்குள்ளே மகனே நாய்க்கர் வீட்டுக்கு. அங்கேதான் ''போன நேரத்தில் சோலை நாய்க்கரும் இல்லை. நெல் . அவனை டவுனுக்கு அனு விஷயமெல்லாம் தனக்கொன்று. நாயக்கரிடம்தான் கேட்க கே

சழெட்டுப் பையன்களைப் போல டிக் கொண்டிருந்தான். சோலை மத்துவிட்டான். இன்னும்முப்பது ரம்புமுன்னே கொடுத்துவிடலாம் 5. வேர்க்க விறுவிறுக்க மேல் மூச்சு யாத்தோவி என்று கத்தியபடி பாங்கி போட்டுப் பூட்டியிருந்தது. . தெருவில் இறங்கி ஓடினான். பிஞ்சைக்கு களையெடுக்க அவள் 7 சொன்னதும் விழுந்தடித்துக் பஞ்சைக்கு.
தக் கண்டதும் ' ஆத்தாள் எதிர்கொண்டு "என்னய்யா Tள். ஆத்தாளைக் கண்டதும் ன் உடைத்துக்கொண்டு வந்தது. தரவாக அணைத்துக்கொண்டு வுதே...'' என்று கேட்டாள். கி' மத்தியானத்துக்குள் ரூபாய் கதைச் - சொன்னான். ஆத்தாள் துகைத் தடவிக் கொடுத்து "சரி சால்ல: மத்தியானத்துக்குள்ள மயிருந்து ரூவா வாங்கிட்டு சால்லிட்டு போயிருக்காக...
னைத் தேற்றினாள்.
ய அவன் நிறுத்திவிட்டாலும் கொடு” என்று அவளை அனத்த கொஞ்சம் கூட இது இல்லாமல் திவிட்டு வேகமாய் களை எடுக்க ரயை வேகமாக முடித்துவிட்டு ாடு கிளம்பினாள், மொதலாளி எ அய்யா கூலிக்கு நிற்கிறார். பின் அய்யாவும் அங்கே இல்லை. புறைக்க வண்டியைப் போட்டு ப்பியிருப்பதாகவும், ரூபாய் ம்தெரியாதென்றும் அதெல்லாம் பண்டுமென்றும் நாயக்கரம்மா

Page 18
சொன்னபோது ஆத்தாளின் பின்னால் நின்று"கொண்டிரு விக்கி அழ ஆர்ம்பித்துவிட்ட இர்க்கப்பட்டு நாய்க்கரம்மா அ மோர் கொடுத்தது.
வீடு திரும்பியதும் ஆத்த இறங்கிக் கொண்டிருந்தாள். அவள்ால் எங்கிருந்து புரட்ட் வாசலில் உட்கார்ந்து உடைந், அழ 'ஆர்ம்பித்திருந்தான். ஆ இருந்தாலும் அவளால் என்ன் f, நேரம் ஆக ஆக அழுை பயணம் போகிற பயல்களெல்ல என்று கேட்டுப் போனது கண்னெல்லாம் வீங்கி தொண் அவன் விசும்பிக் கொண்டுதா ஆத்தாளும் முதலில் பல6 விட்டு "என் ராசா அழுவாத வீங்கிப் போச்சு பாரு-வேண்ட திருச்செந்தூர் போவமின் ல.57 பார்த்து முடியாமல் கொஞ்ச உடைத்துக் கொண்டு வந்தது. கட்டிக் கொண்டு விகம்பி வி சாப்பிடாமலே ரெண்டுபே தூங்குகிற அவனை அ6 கொண்டிருந்தாள்.
ராத்திரி வீட்டுக்கு வராம அய்யா படுத்துக் கொண்டான் சாயந்திரமாக "இப்ப இவ்வளி சமாளிச்சிக்க-இன்னும் ரெண் மொதலாளி நாய்க்கர் அவனி கொடுத்திருந்தார். Lu SMM y ஞாபகப்படுத்தினார். இத்தோ அழுது புரளுவதைக் கேள்வி அப்படியே திரும்பி அவலும் எல்லாரும் கையை வித்தார். என்றார்கள்.
எப்படி சோலையின் :pஞ் மனம் ைெதும்பி 10 த்தில் மு. இருந்தாலும் சோலையின் பு பார்த்ததுடம் சமாதானமாகச் ெ கண்டுபிடித்த பிறகுதான் அவ
Ꭱ8

சேலையைப் பிடித்தபடி அவள் iந்த சோலை மறுபடியும் விக்கி ான். அவ்ன் அழுவ்ன்த்ப் பார்த்து புவனுக்கு குடிப்பத்ற்கு ஒரு தம்ளர்
தெரிந்த வீடுகளிலெல்லாம் ஏறி அவ்வளவு ப்ெரிய தொகையை 'முடியும்? முடியவில்லை வீட்டு து 'உடைந்து சோலை ஏற்கனவே த்தாளும் தவியாய்த் தவித்தாள்.
செய்துவிட முடியும்?" க பெரிதாகி ராத்திரி உல்லாசப் ாம் "டேய் சோலை வல்லியாடா." தும் வெடித்துக் கதறினான். ாடை கட்டிப் பூோன பிறகும்கூட ன் இருந்தான். ' வாறு அவனைத் தேற்றிப் பார்த்து ப்யா இங்கபாரு.கண்ணெல்லாம் பய்கrநம்ம விசாகத் திருழாக்கு ன்ன அழுவாதே." என்ற தேற்றிப் நேரத்தில் அவளுக்கும் அழுகை அவ ை இழுத்து தன் வயிற்றோடு சும்பி சத்தமில்லாமல் அழுதாள். ரும் ராத்திரி படுத்துவிட்டனர். ணைத்தபடி அவள் அழுது
ல் நாயக்கமார் தெருமடத்திலேயே எல்லா வேலையும் முடித்த பிறகு ாவுதான் இருக்கப்பா இத வச்சி டு நாள் கழிச்சி பாப்பம்" என்று டம் ஒரு பத்து ரூபாயை மட்டும் DU பாக்கியையும் அவர் டு வருகிற வழியிலேயே சோலை ப்ேபட்டு விட்டுக்குப் போகிாமல் பலபேரிடம் கேட்டுட் பார்த்தான்; கள் அல்லது நாளைத் தாரேன்”
நசியைப பொய்ப் பார்ப்பது என்று -ங்கிக் கிடந்தான். வயிறு பசித்தது. :த்தைப் L. *ஃகிற தைரியத்தையும் சா:தற்கு ஒரு வார்த்தையையும் ன் வீட்டுக்குத் திரும்ப முடியும்,

Page 19
ஆT டீயூட்டரிகள் பிரசவிக்கும்
இன்று மலையகத்திலும் ஏனைய பகுதிகளிலும் ! மாணவர்கள் என சொல்லிக்கொண்டுதான் பதிவு நா மறு உற்பத்திக்காக வீடுகளிலும், நகரங்களிலும் மூல எண்ண முடியாத அளவில் பல திறக்கப்பட்டு இ நாடாவாக உற்பத்தி செய்ய பல டியூட்டரிகள் எத் என்பதோடு, வரவிருக்கும் 21ம் நூற்றாண்டில் இவர் என்பதில் எதுவித ஐயமும் இல்லை.
இவ் டியூட்டரி முதலாளிகள் மாணவர்களை எவ் ஈர் மாணவர்கள் எவ்வாறு உற்பத்தியின் பின் உந்தப்படுகி நான்’ படித்த விடயத்தை மாணவர்களுக்கு உட்பு பின்பற்றவும் பாடசாலையில் படிப்பிக்கின்ற ஆசிரிய இல்லாத கடைகளாக டியூட்டரிகள் திறக்கின்றார்ச பண்டச்சரக்கான மாணவர்களை,
அதி நவீன விளம்பரத்தின் மூலமும்
- டியூட்டரிகடைக்கு போகாவிட்டால் படித்
- டியூட்டரி இல்லையே சமூக சக்திகள் இ பாடசாலையில் கற்பிக்க நேரம் போதாது
- முதல் தர சித்திக்கு என் டியூட்டரி கை
- காதலருக்கு புகலரண்கள்
- முதல் பாதி பாடபரப்பு பாடசாலையிலும்
இதற்கெல்லாம் பாடசாலை சூழல் போதாது என் நிறுத்தி விடுகின்றார்கள். சிந்திப்பவர்களும் சிரமம ஏனையவர்கள் டியூட்டரி வாசல் படியினை நாட நி
இவ்வாறு டியூட்டரிகளுக்குப் போகின்ற மாணவர் மாணவர்களாகவே, கட்டிளம்பருவத்தை உை காணப்படுகின்றார்கள். இவர்களிலும் பொருளா வர்க்கத்திலுள்ளவர்களே டியூட்டரிகளில் நிற்கின்றார் கருத்தில் கொள்ளாமல் மாதகட்டணம் 100 ரூபா
இருக்கின்ற விடயத்தை பகுதி பகுதியாக தட்டச்சு ெ பதிவு செய்தால் மற்றொரு விலையிலும் விற்று தட மாதாமாதம் கருத்தரங்குகளும் நடத்தி எண்ணற்ற அ
இன்று மலையக வாழ் தோட்ட தொழிலாளிக்கு ரூ ரூபாவை தோட்ட நிர்வாக, கடை முதலாளிகள் ! டியூட்டரி கடை முதலாளிகள் ஈவு இரக்கமின்றி சு
பெற்றோரின் நாட் கூலியை சுரண்டினார்கள். இை பாலியல் ரீதியாகவும், மனரீதியாகவும் பாதிப்படைய அதே வயதை ஒத்தவனுக்கு ஜோடி சேர்ப்பது, ம

T6)JfasáO677 3 (56)ITaté5IÓ தள் :
குட்டி முதலாளிகளும்
படித்தவர்கள், புத்திஜீவிகள், பல்கலைக்கழக டாவாக பதிவு செய்யப்பட்டுள்ளன. பதிவுகளை ஸ்தனம் இல்லாத டியூட்டரி கடைகள், விரல்விட்டு ளைய தலைமுறையினரை வெறுமனே பதிவு தணித்து தங்கி கொண்டிருப்பது ஆபத்தானது கள் அதி நவீன முதலாளிகளாக திகழ்வார்கள்
ப்பு விசையை பயன்படுத்தி இழுக்கின்றார்கள்? ன்ெறார்கள் எனின், நான்’ என்னும் ஆணவத்தோடு குத்தவும். முதலாளியின் செயல், பழக்கத்தை பர் படித்துவிட்டு வீட்டில் இருக்கின்ற மூலதனம் 5ள். இந்நிலையில் தேவையான ஏற்றுமதியற்ற
து முதலாளியாக இயலாது
ல்லை
டதான்
, மீதி டியூட்டரியிலும் கற்பிக்கப்படும்
று பல எண்ணங்களை மாணவர்கள் மனதில் ானவர்களும், தப்பித்து கொள்ளும் அதேநேரம் ர்ப்பந்திக்கப்படுகிறார்கள்.
கள் பெரும்பாலும் க.பொ.த (சா/த), (உத) டய வயதெல்லை கொண்டவர்களாகவே தார சிக்கல் கொண்ட நடுத்தர, கீழ்த்தர கள் இவர்களின் வாழ்வியல் பொருளாதாரத்தை முதல் 200 ரூபா வரை புத்தகத்தில் இருக்க, சய்து கொடுத்தால் ஒரு விலையும், கணணியில் மது முதலாளிதுவத்தினை காட்டும் அதேநேரம் ளவில் எண்ணம்மில்லாது சுரண்டிவிடுகின்றார்கள்.
பா 95/= சம்பளமாக கிடைக்கின்றது. இவ் 95 சுரண்டுவதை விட சமூக அந்தஸ்து கொண்ட ரண்டுகின்ற தன்மை மேலோங்கி நிற்கின்றது.
தைவிடவும் அவர்களின் பெண் பிள்ளைகளை செய்து விடுகின்றார்கள். தான் அனுபவித்தவளை யூட்டரி முதலாளிக்கு கைவந்த கலையாகும்.
9

Page 20
இதன் மூலம் மாணவர்கள் கல்வியின் பேரில் களிய இதுபோல ஆண்டு 10 தொடக்கம் ஆண்டு 13 வ6 நாலடியார், குற்றாள குரவஞ்சி, கணித பாடத்திலு சிந்திக்கவிடாது கட்டிளம் பருவத்தை கொண்ட ம முற்படுகின்றார்கள். இதன் பேரில், கற்றுக்கொன டிரெயினில் திசை திருப்பப்பட்டு கல்யாண தண்ட பூச்சிய நிலையை அடையச் செய்துவிடுகின்றது
மலையகத்திலுள்ள அதிபர்களும், படித்தவன்
படித்த இளம் பதிவு நாடாக்களும் சற்றேனு பொருளாதாரத்தை உற்று நோக்குவார்களா? எ நவீன அடிமை வாழ் சமூகத்தை சுரண்ட வந் யதார்த்த போக்குடைய மனிதனால் உணரமுடி
டியூட்டரிகள் செல்லாதவர்களின் நிலை சற்று உ பால் கொண்ட அக்கறை, பொருளாதாரத்தை { கொண்ட மாணவர்கள் பல்கலைக்கழத்தில் நுழை செய்து வெளியேறுவதை காணலாம்.
இவ் அதி நவீன குட்டி முதலாளிகள் உற்ப ஏனைய முதுநிலை பிரதேசத்திலும் ஆசிரியரி மாணவர்கள் போகின்றார்கள் என்றால் ஆசிரி டியூட்டரிகளில் செய்கின்ற சிறுவித நல்ல செய 100 வீத்தில் நிற்குந்தானே என்ற கேள்வியை விற்பனை செய்வதற்காகவே இன்றைய இை முதலாளிகளாக டியூட்டரிகளில் உற்பத்தி செய் குட்டி முதலாளிகள் கூடி விடுவார்கள் இதற்கு ஈ( காப்பாற்ற முடியும்.
பண்டச்சரக்கு கொன்றாக மாற்றப்பட்டுள்ளமை ( நிதி நிறுவனம் போன்றவை ஏகாபத்திய அமெரிக் இந்த பண்பாட்டு பேர்களும் பண்டங்களுக்கா போட்டியிடும் மாணவனை மனிதாக பயிற்றி ( பணியாகின்றது.
"புதிய கல்விக்கொள்கையாவது . ԼՔԼ
அறிவு என்னும் ெ
களைப்புக்கஞ்சாம
ஏறுகிறவன் மட்டு
சிகரத்தை
--awö/tñkasis
2.○

பாடுவதற்காக டியூட்டரி வாசலை வளம் வருகின்றார்கள். ரையிலான பாடபுத்தகங்களில் சிதருண்டு கிடைக்கின்ற லும் கூறப்படுகின்ற விடயத்தை தீர்க்கமான முறையில் ாணவர்களிடையே காதல் உணர்வலைகளை கற்பிக்க ர்டு போக வந்த கட்டிளம் பருவமாணவர்கள் காதல் டவாளத்தில் இணைந்து விட, அவர்களின் வாழ்வியல்
i. ܘ ܪ
என்ற பெயரை மட்டும்பயன்படுத்தும் ஆசிரியர்களும் வம் மலையக வாழ் சமூகத்தை, வாழ்நிலையை, ன்று பார்க்கின்ற போது, அது பின்தங்கி கிடக்கின்ற துள்ள அதி நவீன முதலாளிகள் என்பதனை ஒரு Ավլb.
யர்வானது இவர்களின் கடும் முயற்சி, வீட்டு சூழலின் எதிர்தாலும் சமூகத்தை விட்டுவிட ஓர் தூர பார்வை 2ந்து சட்டத்துவத்தினையும், முகாமைத்துவத்தினையும்
த்தி செய்யும் போக்கு மலையகத்தில் மட்டுமன்றி, னால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. டியூட்டரிகளை நாடி ரியர்கள் ஏன்? பாடசாலையில் கற்பிக்கின்றார்கள்? லை பாடசாலையில் செய்தால் பாடசாலையில் வீதம்
எழுப்பும் பொழுதுதான் பதிவு செய்த நாடாவினை ளைய தலைமுறை மாணவர்களை சுரண்டி புதிய கின்றார்கள். இது நீடித்தால் வரப்போகும் காலத்தில் டு கொடுக்காத பெற்றோர்களையும், மாணவர்களையும்
இன்றைய மாணவன் உலகவங்கி, பண்ணாட்டு வங்கி, க எஜமானர்கள் நலனுக்காக உருவாக்கப்படுகின்றான். க, வேலைகளுக்காக, உணவுக்காக, கல்விக்காக வாழவைப்பது இன்றைய ஆசிரியர்களின் வரலாற்று
பூட்டரிகளுக்கு வேட்டாகுமா?"
மு. அஸாத்
சங்குத்தான பாதையில்
6, 6-filfrog)LUTLD6)
மே, அறிவு என்னும்
அடையடுடியும்
uокfїaѣяš