கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: யுத்தக் கலாசாரத்திலிருந்து சமாதான கலாசாரத்தை நோக்கி

Page 1
யுத் கலாசாரத்
а гол
| S. JOTH
B.A(Honsy Pe Dip-in-int-At (BC
ATTORN 108/2 Walls La Te! -011
இலங்கை
தொலைபேசி -
 
 
 
 
 

ாரத்தை ாக்கி
| || LINGAM -SC M A Po-SC S} Dip-in-Edu (N EY EY AT E AWAN - ne Coctribo 15 -461940
தேசிய சமாதான பேரவை
12/14, புராண விஹார வீதி, ! - கொழும்பு - 06.
94 (01) 2818344 1285.4127
es
ബത്തബ

Page 2
முத்தக் கலாச சமாதான கலாசா
p ● ஹனி t ● சிலிருந்த ஆரர் அந்த மனிதர்களின் மனங்களிலேயே கட்டியெழுப்பப்
மனிதர்களின் வரலாறு மரணங்களும்,
44,500 யுத்தங்கள் நடைப்பெற்றுள்ளதாக 3400 வருட வரலாற்றில் 286 வருடங்கள் ம இருந்தன என மற்றுமொரு ஆய்வின் மூலம் நூற்றாண்டு மிகவும் பேரழிவை ஏற்படுத்தியெ மேற்கொள்ளப்பட்ட இரு உலக மகா யுத்தங் பல இலட்சக்கணக்கானவர்களின் உயிர்கs உலகின் சமாதானத்தை கட்டியெழுப்புவதன் மனித சமூகத்தைப் பாதுகாக்க முடியும் என் யுத்தத்தை முன் நின்று நடத்திய யுத்த அதிபர் விளைவு தான் ஐக்கிய நாடுகள் அமைப் அமைப்பை உருவாக்கியவர்கள் தமது இந்த 8 ஐக்கிய நாடுகளின் சாசனத்தில் பின்வருமாறு மக்களாகிய நாங்கள் எதிர்காலத் தலைமு பாதுகாக்க திடசங்கற்பம் கொண்டுள்ளோம்.
இரண்டாவது உலக மகாயுத்தம் முடிவடைந் தொடர்பான விசாரணைகள் நடைபெற்றுக் ெ உலகப் பிரகடனம் வெளியிடப்பட்டமையானது எதிர்காலத்தில் இல்லாதொழிக்கப்பட வேன முக்கிய நிகழ்வாகும். மனிதத்துவத்தின் சமா தோற்றுவிக்கும் ஒரு புதிய யுகத்தின் ஆ
யூத்த நடைமுறைகள் தொடர்பான
酸、、翌、_了 க்கக் கண்வா
உலக மகா யுத்தக் குற்றங்கள் பற்றிய
கொண்டிருக்கும் வேளையில் வெளியிடப்

ாரத்திலிருந்து ரத்தை நோக்கி
பீப்பதனால் சமாதானத்துக்கான பாதுகாப்புகளும் ாடல் வேண்டும்.” (யுனெஸ்கோ யாப்பு முகவுரை)
அழிவுகளும் மலிந்த யுத்தங்களினால் றாகும். கடந்த 3600 வருட மனித வரலாற்றில் ஒரு ஆய்வுக்கணிப்பு கூறுகின்றது. கடந்த ட்டும் தான் சமாதானமான வருடங்களாக > கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதிலும் 20ம் தான்றாகும். மனித வாழ்வில் மனிதர்களால் கள் உட்பட பல ஆயுத முரண்பாடுகளினால் ர் பலிபோயின. இந்த யுத்த அழிவு தான்
மே இல் ன அழி fekä ற நிலைப்பாட்டை இரண்டாம் உலக மகா
பின் உருவாக்கமாகும். ஐக்கிய நாடுகள் 5டமைப்பாட்டை 1945ஆம் ஆண்டு வெளியிட்ட விளக்கியுள்ளனர். ". ஐக்கிய நாடுகளின் 1றையினரை யுத்தக் கொடுரங்களிலிருந்து
து சில வருடங்களில் யுத்தக் குற்றவாளிகள் காண்டிருக்கையில் மனித உரிமைகள் பற்றிய
த்தத்தின் அழி ம், விபரீதங் டியதன் தேவையை எடுத்துக் காட்டிய ஒரு ானமானதும், நீதியானதுமான கலாசாரத்தை ரம்பமாகவே மக்கள் இந்நிகழ்வை இனம்
5ட்டுப்பாடுகளை விதிக்கும் சர்வதேச சிகளை கண்டிப்பது தொடர்பாக இரண்டாவது நியூரம்பேக் விசாரணைகள் நடைபெற்றுக் ட்ட மனித உரிமைகள் பற்றிய சர்வதேசப்

Page 3
பிரகடனம், இந்த தண்டனை நடை உட்படுத்தியுள்ளது. அதாவது, சமாத வேண்டுமானால் யுத்தங்கள் நிறுத்தப்படுவே போதுமானவையாக அமையாது. ஒவ்வுெ நிலைநாட்டப்படாத வரையில் நிலையான இந்த மனித உரிமைப் பிரகடனத்தை உரு இக்கூற்றை முன்னைநாள் அமெரிக்க ஜனா
என நான்கு வகையான சுதந்திரங்களைக்
ஆனால் 1945ஆம் ஆண்டு ஐக்கிய நாடு
இவர்களில் பெருந்தொகையானோர் அப் மகா யுத்தத்திற்குப் பின் ஒரு நாட்டை மிகவும் அரிதாகவே நடைபெற்றுள்ளது. அ தனித்துவங்களையும், வேறுபாடுகளையும் அதிகரித்துள்ளன. இவற்றில் பெரும்பான் அடிப்படையாகக் கொண்ட உள்நாட்டு அ பரிணாமம், மரபணுக்கள், மிருக நடத்ை மனோதத்துவவியல் போனற துறைகள் ே உயிரியல் காரணங்களின் காரணமாக யுத்த என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. யுனெஸ்கோ வருட செயற்திட்ட முன்னை நாள பணிப்பாள முறை என்னும் நூலில் சமாதான நட தேவையானதாக கருதப்படும் அநீதிகளை மனிதர்களின் மரபணுக்களின் க்கம் வழ யுத்தம் என்பது மரபணுக்களில் இல்லையே வந்துள்ளது? ஏன் மனித வரலாறு முழுவது போன்ற வினாக்கள் எழுகின்றன. ஆதற்கா ரீதியாக மனித இனம் யுத்தத்தையும, வ இடமளிப்பதற்குமான கலாசாரமான யுத்தக்க
யுத்தத்தை செய்வதற்கு தேவையானவை ஆயுதங்கள், அரசுகளின் அல்லது அதிக

முறைகளை பரந்த வரையறைகளுக்கு னத்திற்கு ஒரு அவகாசம் கொடுக்கப்பட தா, யுத்தக் குற்றவாளிகள் கண்டிக்கப்படுவே ாரு நாட்டிலும் பொருளாதார, சமூக நீதிகள் சமாதானத்தை அடைய முடியாது என்பதில் வாக்கியவர்கள் நம்பிக் ந்திருந்தனர். திபதி ரூஸ்வால்ட் பேச்சு சுதந்திரம், வழிபாட்டுச் தவைகளிலிருந்தும் விடுபடுவதற்கான சுதந்திரம்
குறிப்பிட்டுள்ளார்.
கள் தாபனம் உருவாக்கப்பட்டதன் பின் 220 கொல்லப்பட்டுள்ளதாகக் கணிப்பிடப்பட்டுள்ளது. பாவி பொதுமக்களாவர். இரண்டாம் உலக மற்றொரு நாடு ஆக்கிரமிக்கும் செயற்பாடு ஆனால் இன, மத, மொழி மற்றும் கலாசாரத் அடிப்படையாகக் கொண்ட முரண்பாடுகள் மையானல்வ தனித்துவ அடையாளங்களை ஆயுத முரண்பாடுகளாகும். மனித இனத்தின் தகள், மூளை பற்றிய ஆய்வுகள், சமூக மற்கொள்ளப்பட்ட ஆய்வுகள மனித இனம் i ம் வன் - ம் நாடுவதில் வின் சமாதான கலாசாரத்திற்கான சர்வதேச ரான டேவிட் அடம்ஸ் அவருடைய ஆக்கிரமிப்பு வடிக்கைகளுக்கும், சமாதானகல்விக்கும் எதிர்த்து நீதிக்காக செயற்படும் ஆற்றலை ங்குகின்றது என்னும் முடிவிற்கு வந்துள்ளார். ஆனால் மனித இனத்திற்க யக்கம் எங்கிருந்து ம் யுத்தங்கள் நிறைந்ததாக அமைந்துளளன? ன பதில் எமது கலாசாரமாகும். வரலாற்று ன்செயல்களையும் ஆாவப்படுததுவதற்கும் லாசாரத்தை அபிவிருத்தி செய்து வந்துள்ளது.
என்ன? இனம் காணப்பட்ட பகைவர்கள், ாரிகளின் கட்டளைகளை ஏற்று நடக்கின்ற தைப் பாதுகாத்துக் கொள்ள முடியும் என்ற ரசுகளும் ஊடகத்துறைகளுமாகும். இவற்றை
3.

Page 4
விட இனத்துவ அடையாளங்களைக் கொ
காரணியாக அமைவது இனவாதமா
சமூகங்களுக்கிடையிலும் இனவாதம் காண
இனவாதம் என்பது மனித உறவுகளை மறு நிலவும் இவ் இனவாதம் என்பது பலருக் உண்ரப்படாதததொன்றாகவோ தான் இரு பெறும் போது தான் பொதுவாக இ பாதிக்கப்படாதவர்களால் அதன் பாரது முடிவதில்லை.
இனவாதம் என்பது மூன்று கூறுகளைக் ெ இனக்குழுக்களைக் கொண்டது எனும் இயற்கையாகவே சமத்துவமற்றவை என்பே என்னும் நம்பிக்கை, மூன்றாவது இ கொள்கைகளாகவும், அரசியல் செயற்தி துண்ையுடன் வடிவம் கொடுக்க தந்திரமாக ஒன்று சேர்ந்து செயற்படும் போது இனவ இனமுரண்பாட்டுக்குத் தேவையான சூழ்நிை
இலக் பில் இன்று நிலவும் யுத்தத்தின் அ எல்லாக் காரணிகளையும் காணக்கூடியதா காரணி இல்லாமலிருந்திருந்தால் இலங்கை யுத்தமாக உருவாவது தவிர்க்கப்பட்டிருக்கள்
எனவே மரணத்தையும், அழிவுகளையும் கலாசாரத்தை இல்லாதொழித்து ஒவ்வெ நிலைநாட்டக் கூடிய வகையில் தனித்துவ ே கட்டியெழுப்புவதற்குத் தேவையான சமாதா 24ஆம் நூற்றாண்டில் சாதாரண பொது மக்க
சமாதான கலாசாரம் என்றால் என்ன?
சமாதான கலாசார கோட்பாடு என்பது
விழுமியங்களின் அங்கீகாரத்தின் மீதும் சர் செய்யப்பட்டுள்ள மனித உரிமைகள், மனித

ண்ட முரண்பாடுகள் ஏற்படுவதற்கு முக்கிய கும். இப் புவியில் வாழும் எலி லா
க்கின்ற கோட்பாடாகும். எனினும் சமூகத்தில் து தென்படாதததொன்றாகவோ அல்லது க்கின்றது. இனவாதம் வன்முறை வடிவம் உணரப்படுகின்றது. இனவாதத்தினால் ரமான விளைவுகளை புரிந்துக்கொள்ள
காண்டது. முதலாவது சமூகம் வேறுபட்ட நிலைப்பாடு, இரண்டாவது இக்குழுக்கள் தாடு உயர்வு, தாழ்வுகளைக் கொண்டவை ப்பாகுபாட்டு சிந்தனையை அரசியல் ட்டங்களாகவும் அரசியல் அதிகாரத்தின் செயற்படல், மேற்கூறிய காரணிகள் மூன்றும் ாதம் அதன் அரசியல் வடிவத்தை பெற்று }லயை உருவாக்கின்றது.
ஒப்படை காரணிகளாக மேலே குறிப்பிடப்பட்ட ாக இருக்கின்றது. இவற்றில் ஏதாவது ஒரு பின் இனமுரண்பாடு இத்தகைய பேரழிவான OFTub.
விளைவிப்பதற்கு வழிவகுக்கும் யுத்தக் ாரு நபரினதும், குழுவினதும் கெளரவம் வறுபாடுகளுக்குப் பாதுகாப்பான உலகைக் னக் கலாசாரத்தை கட்டியெழுப்புவது தான் ளாகிய எம்முன்னுள்ள பிரதான சவாலாகும்.
சமாதானத்தினதும், அகிம்சையினதும் வதேச மனித உரிமைச் சட்டத்தில் உறுதி ாபிமான உரிமைகள். சுதந்திரம் என்பவை
4.

Page 5
لہ
ஒவ்வொரு பிரஜையும் பாகுபாடு இல்லாமல் கட்டியெழுப்பப்பட வேண்டிய ஒன்றாகும்.
முரண்பாடுகளோ அல்லது வன்முறைகே கொண்டதாக கருத முடியாது. சமூகத்தில் 6 அகிம்சை வழிமுறைகளில் இணக்கப்பாட்டு கடமைப்பாட்டையும் உத்தரவாதம் செய்வே பிரயோகத்தை தவிர்க்கக் கூடிய சூழலே ச
இச்சமாதான கலாசாரமானது வெறுமனே ஒ வாழ்க்கையின் வழிகாட்டி வாழ்க்கை கலாசாரமானது எதிர்காலம் பற்றிய தரி தொடர்புடையதாகும்.
சமாதானக் கலாசாரமானது யுத்தத்தையும், கூடிய பரந்த மக்கள் இயக்கங்களோடு பங்குபற்றுதலுடன் கட்டியெழுப்பப்பட வேை
யுத்த கலாசாரமானது இனங் காணப்பட்ட எதி எதிர்ப்புணர்வின் மீதான தோழமை, அழிவுக உணர்வுகளை மக்கள் மனதில் உருவாக்கு அது துப்பாக்கி முனையிலோ அல்லது திணிக்கப்படுகின்ற ஒன்றாகும்.
சமாதான கலாசாரத்திற்கான சக்தி துப்பாக்கி ( மற்றவர்களினால் பலவந்தமாக திணிக்கவோ சமாதானம் ஆகிய மூன்றினதும் ஒருங்கின சமாதான கலாசாரத்துக்கான சக்தி உருவ பங்குபற்றுதல், சுதந்திரமான கருத்தாடல் மூல
தோழமை, பங்குபற்றல் போன்றவற்றின் மூ6
அஹிம்சை வழிமுறைகளில் முரண்பாடுகை
மரபுகளையும் நடைமுறைகளையும் கெளரவி
சமாதானக் கலாசாரத்தைக் கட்டியெழுப்புவத
சமாதானத்திற்கான சவால்கள் பல கோண

விக்க கூடிய உத் வாதத்தின் மீதும்
எா அற்ற சூழல் சமாதான கலாசாரத்தை ஏற்படுகின்ற முரண்பாடுகள் எல்லாவற்றையும் டன் தீர்த்துக் கொள்ளும் நம்பிக் பும், தோடு முரண்பாடுகளின் தீவுக்கு வன்முறை மாதான கலாசாரமாக கருதப்படும்.
ஓர் அறிவியல் ரீதியான கோட்பாடல்ல. அது பற்றிய தாற்பரியங்களாகும். சமாதானக் சனமும் நடைமுறையாகிய இரண்டுடனும்
யுத்த கலாசாரத்தையும் இல்லாதொழிக்கக் தொடர்புபட்ட மக்களின் முழுமையான ன்டிய ஒன்றாகும்.
ரிக்கு எதிராக மக்களை ஒன்றிணைப்பதற்கான ளை விளைவிப்பதற்கான துணிவு போன்ற 5வதன் மூலம் வளர்த்தெடுக்கப்படுகின்றது.
பலவந்தமாகவோ மற்றவர்களின் மீது
முனையில் வளர்த்தெடுக்கப்படவோ அல்லது கூடிய ஒன்றல்ல. ஜனநாயகம், அபிவிருத்தி, 1ணந்த முன்முனை ஈடுபாடுகளின் மூலம் ாக்கப்படுகின்றது. மக்களின் சுதந்திரமான ம் பெறப்படுகின்ற புரிந்துணி * லம் உருவாக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.
ளத் தீர்ப்பதற்கான பயிற்சியும் ஜனநாயக த்து நடத்தலும், சட்டத்தின் மீதான ஆட்சியும் தற்கான அடிப்படைத் திறவுகோல்களாகும்.
ங்களிலிருந்து விடுக்கப்படுகின்றன. மனித
5

Page 6
உரிமைகள், நீதி, சட்டரீதியான ஆட் கெளரவிக்கப்படாமை, வறுமை, அறியான முக்கியமானவையாகும் சமாதானக் கலா பதிலாக அமையும். இவற்றுக்கான முடியாதென்பதோடு, அவை சமூக வேண்டியவைகளாகும். நாட்டின் நி உண்மையானதுமான தகவல்கள் கிை அபிவிருத்திச் செய்வதற்குத் தவிர்க்க மு பாவணைகளில் தாக்கத்தை ஏற்படுத்து
தொடர்பூடகங்கள் மிகவும் தீர்க்கமான பங்
நிலைநாட்டும் பணியில் மிகவும் முக்கிய பொறுப்புடன் நடந்து கொள்ளும் சமமான சமாதான கலாசாரம் என்பதை வரைவிலக்கணப்படுத்துகின்றது". } வகையில் கலந்துரையாடல்கள், பே மூலக்காரணிகளை இல்லாதொழிப்பதன்
அனுபவிப்பதை உத்தரவாதப்படுத்துவத
脑 蚤 w சுதந்திரம், நீதி, ஜனநாயகம் எல்லா மனித போன்ற கொள்கைகளின் அடிப்படையில் ச செயற்பாடு, பகிர்ந்துக் கொள்ளல் போன்ற மனித விழுமியங்கள், மனோநிலை, நடத்
சமாதானக் கலாசாரத்திற்கான செயற்திட் RES/52/13) தொடர்புபட்டதும் உல8ெ
ப்புகள், நி ங்களின் செயற்பாடு கலாசாரத்திற்கான கோட்பாடாகும். ச இயக்கத்தைக் கட்டியெமட் bகாக ஐத முவைததுள்ளது.
கல்வியின் மூலம் சமாதானக் கலா * தங்குதிறன் கொண்ட சமூக, பொரு
எல்லா மனித உரிமைகளுக்கான

சி, கலாசாரத் தனித்துவங்கள் போன்றவை ம போன்ற நிலமைகளின் அதிகரிப்பு ஆகியவை Fாரம் என்பது இவ்வகையான சவால்களுக்கான தீர்வுகள் வெளியிலிருந்து திணிக்கப்பட $தினுள்ளிருந்து பெறப்பட்டு தீர்க்கப்பட லைமைகள் தொடர்பாக தெளிவானதும், டக்கப் பெறுவது சமாதானக் கலாசாரத்தை டியாததொன்றாகும். சமூகத்தின் நடையுடை வதில் தொடர்பூடகங்கள் முக்கிய பங்கை ல்களுக்குமான சுதந்திரத்தைப் பாதுகாப்பதில் கை வகித்தல் வேண்டும். தொடர்பூடகங்களின் க்குவது ஜனநாயகத்தையும், சமாதானத்தையும் மானதாகும். அதேவேளை தொடர்பூடகங்கள்
முக்கியத்துவம் கொண்டதாகும். ஐ.நா. பொதுச் சபை பின் வருமாறு ன்செயல்களைத் தவிர்ப்பதற்குத் தேவையான ச்சுவார்த்தைகள் மூலம் முரண்பாடுகளின் மூலம் அம்முரண்பாடுகளைத் தவிர்ப்பதற்கான எல்லா மனித உரிமைகளையும் பூரணமாக ன் மூலம் தமது சமூகத்தில் அபிவிருத்தி
க்கான உத்தரவாதப்படுத்துகின் ந உரி ர், சகிப்புத்தன்மை, பங்குபற்றுதல் க்கிடையில் ஏற்படுத்தப்படும் பரஸ்பர کیسے ہے۔ --۔ -- வற்றை பிரதிபலிக்கவும், துண்டுவதற்குமான தைகள், சமாதான கலாச்சாரம் எனப்படும்.”
ட்டம் பற்றிய ஐநாவின் பிரகடனத்துடன் (A 5ங்கிலுமுள்ள தனி நபர்கள், குழுக்கள்,
Dirgssf65 கலாசாரம் தொடர்பான உலக நா. செயற்திட்டம் பின்வரும் நடைமுறைகளை
சாரத்தை வளர்த்தல். ܐ ܢ
நளாதார அபிவிருத்தியை வளர்த்தல்
கெளரவத்தை அபிவிருத்தி செய்தல்
6

Page 7
* ஆண், பெண் இருபாலருக்குமிடைய
ஜனநாயக பங்குபற்றுதலை வளர்த்
安 புரிந்துணர்வு, சகிப்புத்தன்மை, தே
செய்தல்
பங்குபற்றுதலுடனான தொடர்பாட6ை
சுதந்திரமான பரிமாற்றத்தையும் ஆ
சர்வதேச சமாதானத்தையும், பாதுக
密。邸。 சபையால் 2000ம் ஆண்டு சம பிரகடனப்படுத்தப்பட்டது. அத்தோடு 2001 மு; வன்முறைகளற்ற சமாதான கலாசாரத் தசா
வன்முறைகளற்றதும், சமாதான கலாசாரத் கட்டியெழுப்புவதில் ஒவ்வொரு பிரசைய
டும்பத்திலும், தொழிற் தளத்திலும் கடமைப்பாட்டை நிறைவேற்றுவதன் மூலம் பங்களிப்பு செய்ய முடியும் என 2000 வ விஞ்ஞாபனம்" குறிப்பிடுகின்றது.
1. எல்லோரினதும் மான்பை கெளரவி
2. அகிம்சை வழிமுறைகளைப் பின்பற்
3. நீதியை நிலைநாட்டும் செயற்பாட்டி
பகிர்ந்து கொள்ளல்
4. கருத்துக்களை வெளியிடும் சுதந்தி
பாதுகாத்தல்
5. சாதகமானதும், பொறுப்புள்ளதுமான
செய்தல்
6. சமூக அபிவிருத்திக்கு பங்களிப்பு ெ
சமாதானம் தொடர்பாக மக்கள் எதிர்நோக் பிணையப்பட்டுளன்ளதுமான வறுமை, ஒர ரீதியான வெளியேற்றம், இனக்குழுக்க பரப்பப்படுதல், சமூக வன்செயல்கள், உலகம ஏற்படுத்தப்படும் ஏழை, செல்வந்தர்களு உரிமைமீறல்கள், சுற்றுச்சூழல் சீரழிவு ! தேவையான ஆற்றல்களை ஏற்படுத் இன்றியமையாததொன்றாகும்.

ல் சமத்துவத்தை உறுதி செய்தல் ல் ழமை போன்றவற்றை அபிவிருத்தியடைச்
:
ாதான கலாசாரத்துக்கான ஆண்டாகப் நல் 2010 வரையிலான தசாப்தம் சிறுவர்களின் ப்தமாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
தைக் கொண்டதுமான உலக இயக்கத்தை ம் தமது அன்றாட வாழ்விலும், தமது நிலும், நாட்டிலும், பிராந்தியத்திலும் பின்வரும் சமாதான கலாசாரத்தை உருவாக்குவதற்கு ருட சமாதான ஆண்டிற்கான “சமாதான
ந்து நடத்தல் றல் ற்கு தமது நேரத்தையும், வளங்களையும்
த்தையும், கலாசார பன்முகப்பாங்கையும்
நுகர்வோர் நடவடிக்கைகளை அபிவிருத்தி
சய்தல்
தம் மிகவும் சிக்கலானதும், ஒன்றுடன் ஒன்று கட்டுதல், அரசியல் மற்றும் பொருளாதார ளுக்கிடையான முரண்பாடு, இனவாதம் பப்படுத்தப்பட்ட பொருளாதாரத்தின் விளைவாக கிடையிலான இடைவெளி, பாரிய மனித பான்ற பிரச்சினைகளை கையாள்வதற்குத் திக் கொள்வதற்கு சமாதானக் கல்வி
7
=صحص -

Page 8
சமாதானக் கல்வி என்பது நாம் சிந்திக்கி நீதி போன்றவற்றுக்கான கற்கைகளை நடைமுறையாகும் சமாதானத்தை உருவி ஆற்றல்கள் தேவை. அவர்களுக்குத் ே உரிமைகள், அபிவிருத்தி, ஜனநாயக உள்ளடக்கும். மனித பாதுகாப்பு ஆயுதத் முரண்பாட்டு தவிர்ப்பு தீர்வு தொடர்பா ரீதியானப் புரிந்துணர்வு, ஆண், பெண், ! உறவுகள் போன்றவை எல்லாம் சமா நூற்றாண்டில் சமாதானத்துக்கும், நீதிக்கும பற்றி பின்வருமாறு விளக்கியுள்ளது.
“உலகப் பிரச்சினைகள் பற்றிய புரிந் கொள்வதற்கான ஆற்றலையும், அகிம்சை சர்வதேச தராதரத்திற்கு அமைய மனித உ கலசார வுேளுநாடுகளை ஏற்றுக்கொண்டு தி
யுத்த கலாசாரம்
பலாத்காரத்தின் மூலமான அதிகாரவாத
Laf
பயமுறுத்தல்களையும் பயன்படுத்துதல்
க்கிரமிப்பை நியாயப்படுத் ws
இராணுவவாதம்
மனித உரிமை மீறல்கள்
ஜனநாயக விரோதமான முறையில்
பால்நிலைச் சமத்துவம் தொடர்பான அவதானமின்மை

ன்ற தன்மையை மாற்றுவதோடு சமாதானம், ஊக்குவிக்கின்ற ஒரு பங்குபற்றுதலுடனான
* ற்கும், பா பதற்கம் மக்
வையான சமாதானக் கல்வியானது மனித , சுற்றுச்சூழல் போன்ற கல்விகளையும் தவிர்ப்பு பற்றிய விடயங்கள், இணக்கப்பாடு, ன பயிற்சி, தொடர்பூடகம் பற்றிய விமர்சன ருபாலர் கற்கைகள், அஹிம்சை, சர்வதேச ான கல்வியின் அங்கங்களாகும். 21ஆம் ான ஹேக் கோரிக்கை சமாதான கல்வியைப்
துணர்வையும், முரண்பாடுகளை தீர்த்துக் ரீதியில் நீதிக்காக போராடும் ஆற்றலையும்,
ருப்தி ம், புலி ம், இப்புவியில் வாழும் து விட்டால் சமாதான கலாசாரத்தை அடைந்து ம் திட்டமிட்ட சமாதானக் கல்வியின்
சமாதான கலாசாரம்
சட்டத்தின் மீதான ஆட்சி
சகிப்புத்தன்மையும், கருத்தாடலையும் பயன்படுத்துதல்.
ஒத்துழைப்பை நியாயப்படுத்துதல்
அகிம்சை வழிகளைப் பயன்படுத்துதல்
மனித உரிமைகளை கெளரவித்தல்
g®5fUé பங்குபற்றுதலுடனான
தீர்மானமெடுத்தல்
பால்நிலைச் சமத்துவம் தொடர்பான புரிந்துணர்வும், அவதானமும்
தங்குதிறன் கொண்ட மனித அபிவிருத்தி
8