கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தமிழீழத்தின் கடல்வளங்களும் மீனவர் எதிர் நோக்கும் சவால்களும்

Page 1
சர்வதேச தமிழீழ
 

டல்வளங்களும் நீர் நோக்கும்

Page 2


Page 3
தமிழீழத்தின் கட மீனவர் எதிர்
சவால்க
கலாநிதி


Page 4


Page 5
தமிழீழத்தின் கL ifରiର எதிர்நோக்கும்
அறிமுகம் :-
தமிழீழத்தின் அமைவு அமைப்புக் காரணமாக கடல் சிறப்பம்சங்களைக் கொண்டத காரணமாக கரையோரப் பிரதே பொருளாதார நடவடிக்கைகளில் விளங்குகிறது. இத்துறையான முக்கியம் பெறுகின்றது.
1. தமிழீழ கரையோரப் பிரதே சார்ந்தோருக்கு உயர்ந்த 6
2. நேரடியாகவும் மறைமுகமா வேலைவாய்ப்பு பெற்றுக்கெ
3. ஏற்றுமதி மூலம்அந்நியச் செ
பெறுதல்.
4. மலிந்த விலையில் தேவை
வழங்குதல்.

ல்வளங்களும், }IŤ சவால்களும்
விடம், அதன் புவியியல் ஸ்வள விருத்திக்குரிய பல ாக விளங்குகின்றது. இதன் நச மக்களின் மிகச் சிறந்த b ஒன்றாக கடல்வளத்துறை
து பின்வரும் விடயங்களிள்
சத்தில் இத்துறை வருமானத்தை ஈட்டித்தரல். கவும் பலருக்கு
5ாடுத்தல். Fலாவணி சம்பாத்தியத்தைப்
யான புரதச் சத்தினை
,

Page 6
1980 களின் மு
செழிப் புடன் 6), 6 கடல்வளத்துறையானது, ஆட்சியாளர்களும் சிங்க
விட்ட வன் செயல்களி
பாதிப்பினைச் சந்தித்து பல தமிழ் மீனவக் முடும் விரட்டியடிக்கட்பட்டதுடன் உடைமைகள் அனைத் மீனவர்க்ள் கடலில் வை: பலர் காணாமலும் போயி பாஸ்கெடுபிடிகள்,பொருளா தடைகளினால் மீனவ சூறையாடப்பட்டு அரை வாழுகின்ற பிரிவினராக பு
சிங்கள அரசின் பிரதேசத்தின் கடல் வலி நிற்கும் அதே வேளையில் பிராந்தியமும் எமது ம அந்நியரின் பிடிக்குள் சி எழுந்துள்ளது. ஒரு புறம், இந்திய மீனவர்களின் ஊடு
 

ன்னர் தழிழீழ பிரதேசத்தில் rர்ச் சூரி அடைந் திருந்த
1980 களின் பின்னர் சிங்கள
ள இராணுவமும் கட்டவிழ்த்து
ன் விளைவாக மிகமோசமான
கரையோரப்பகுதியில் வாழ்ந்த >பங்கள் அப்பகுதிகளில்இருந்து அவர்களது கடல்வளம் சார்ந்த தும் நாசமாக்கப்பட்டன. பல த்து கொலைசெய்யப்பட்டதுடன்" னர். நேரத்தடை,துாரத்தடைகள், தாரத் தடைகள் என்று பல்வேறு: ர்களது வாழ்வும் வளமும் குறை நிவாரணத்தை நம்பி மாற்றறப்பட்டுள்ளனர்.
கெடுபிடிகள் ஒருபுறம் எமது ாப்பொருளாதாரத்தை சீரழித்து b -எமது கடல் வளமும், கடல் க்களின் கைகளில் இருந்து சிக்கிவிடும் அபாயமும் இன்று
வட பகுதிக் கடல் பிராந்தியம் iருவலாலும் கிழக்குப் பிராந்தியம்
- 2 -

Page 7
சிங்கள மீனவர்களின் ஊடுருவலி அந்நிய நாடுகளின் ஊடுரு வருகின்றது. இத்தகைய ஊடு சிறிலங்காவின் முப்படை அவதானிக்க முடிகிறது. புரிந்து பின்னரும் கரையோரப்பிரதேச பாதுகாப்பு வலயங்களாகவும் ! ஆக்கிரமிக்கப்பட்டுளளன.
எமது கடல் பிராந்த ஆபத்துக்களை ஒன்றுபட்டு நாம் - மிக மோசமான விளைவுக சந்திக்க வேண்டிவரும் எ6
விரும்புகின்றோம். -
தமிழினத்தின் கடல்
பிரதேசங்கள்:- மன்னார், கிளி
முல்லைத்தீவு, மட்டக்களப்பு,

0ாலும் ஆழ்கடல் பிராந்தியம் வலாலும் பாதிப்படைந்து ருவல்களுக்கு துணையாக களும் துணைபோவதை துணர்வு உடன்படிக்கையின் த்தின் பெரும் பகுதி உயர் இராணுவ முகாம்களாகவும்
நியத்திற்கு ஏறபட்டுள்ள ) எதிர்பார்க்கவில்லையாயின் ளை எதிர்காலத்தில் நாம் ன்பதைச் சுட்டிக் காட்ட
வள வாய்ப்புக்கள்
நொச்சி, யாழ்ப்பாணம்,
திருகோணமலை,
கல்முனை (அம்பாறை)

Page 8
பெளதீக சமுத்திரவி
* இப்பிரதேசத்தின் மெ
வடகரையோரம் 65 508.4 கி.மீ., மொத் சிறிலங்காவின் மெ 66.7 சத வீதமாகு
* உவர் நீர்ப்பரப்புக்கள்
தமிழீழத்தில் 109 சிறலங்காவின் மெ. சதவீதமாகும். முக் ஆனையிறவு, தொ நந்திக்கடல், நாயா மன்னார், ஆகிய ஏ முக்கியமானவைய
* கரையோர சதுப்பு நி
இது 14 094 ஹெ
சிறிலங்காவின் மெ பரப்பில் 76.22 சத

பல் வளம்:-
ாத்த கரையோர நீளம்:-
3.2 கி.மீ.கிழக்குக் கரையோரம் தம் 1161.5 கி. மீற்றர் ஆகும். ாத்தக்கரையோர நீளத்தில் இது
b.
.ت:
736 ஹெக்ரேயர் பரம்பியுள்ளது. ாத்த உவர்நீர்ப்பரப்பில் இது5942 5கியமக யாழ்ப்பான ஏரி, ாண்டமனாறு, சுண்டிக்குளம், று, கொக்கிளாய், மட்டக்களப்பு, ரரிப்பரப்புக்கள் மிக
ாகும
லத் தாவரப்பகுதிகள்:-
க்ரேயர் பரம்பியுள்ளது. ாத்த சதுப்பு நிலத் தாவரப் வீதமாகும்.
- 4 -

Page 9
* நன்னீர் நிலைகள்:
மொத்த நிலப்பரப்பு 56 சிறிலங்காவின் மொத்த 27.9 சதவீதமாகும்.
இதைத்தவிர மன்னார் பேதுரு கடலடித்தள மேடை, தொலைவிலான நுழைவற்ற நூற்றுக்கணக்கான தீவுகள், கக்கிரதீவு, உட்பட)
1. خط۔۔
மனித வளங்கள்:-
இத்துறை சார்ந்த மனி
போது 1989 ஆம் ஆண்டு கணிப்
ஈடுபட்டோர் 269629 பேர், ே
மொத்த மீனவக்குடும்பங்கள்
1999 கணிப்பீட்டின் பிரகாரம்
மொத்த மீனவர் 211 999 டே நேரடி ஈடுபாடு 52 634 பே மீனவர் குடும்பம்- 47111 குடியிருப்புக்கள்- 759

489 ஹெக்ரேயர் ஆகும். நன்னீர்ப்பரப்பில் இது
முத்து கடலடித்தளமேடை, கரையிலிருந்து 200 மைல் பொருளாதார வலயம், (கச்சதீவு, மாலைதீவு,
(ജൂ|''Lഖങ്ങിങ്ങ്- 1)
- -
த வளத்தினை நோக்கும் பீட்டின் பிரகாரம் மீன்பிடியில் நரடி ஈடுபாடு 63176 பேர்,
58 587 ஆகும்.
1999 1989
Jf 47.99%. 65.41
行 45.76 64.18
47.99 66.72

Page 10
யுத்த அனர்த்தங் பங்களிப்பு குறைவடைந்
மின் உற்பத்திப் போக்கு
சிறிலங்ங்காவின் 184047 மெற்றிக் தொன்
శ్రీ' 6) ILLDT35|T600TLb
கிழக்கு மாகாணம்
மொத்தம்
1999 இல் 6) LLL DI கிழக்
ஏறத்தாழ 60%
வீழ்ச்சியடைந்துள்ளது.
(வரு

களின் விளைவினால் மனிதவள
ள்ளது.
(அட்டவணை - 2)
அதி உச்ச மீன் உற்பத்தி 1982ல்
エニ
66798 மெ.தொ 36.29%, 24196 மெ.தொ 13.14%
59.43% "
Tகாணம் 6500 2.6%
கு மாகாணம் 34590 13.92%
உற்பத் தியிலிருந்து 16%
டாந்த உற்பத்தி - அட்டவணை- 3)
- 6 -

Page 11
உயிரிழப்பபுக்கள்:
குமுதினி படுகொ6 குருநகர் படுகொன அரிப்புமீனவர்படுெ
இவை தவிர யாழ்- குட வரையில் 109 மீனவர்கள் கட செய்யப்பட்டதுடன் 23 ே போயுள்ளதாயும் அறிக்கைகள் முல்லைத்தீவு, மன்னார், கிளாலிக்கடலிலும் பலர் ெ குறிப்பிடத்தக்கது.
தமிழ் நாட்டைச் சேர்ந்த வந்த காலப்பகுதியில் ! கொல்லப்பட்டமை.
சொத்துக்கள் இழப்பு:-
யாழ் குடாநாட்டில் 74.66 அழிக்கப் பட்டுள்ளதாக மதிட் 31/2 தொன் உள்இணை இய
இணை இயந்திரப்படகுகள் கட்டுமரங்கள் 2709 இவை தவி
- 7

06Ն) 1985 இல் 36 பேர் )6Ն) 1986 இல் 36 பேர் ST606) 1990 இல் 09 பேர்
ாநாட்டில் 1983 முதல் 1996 ற்படையினரால் படுகொலை பர் வரையில் காணாமல் i கூறுகின்றன. இவை தவிர
ஆகிய கடற்பரப்பிலும், வட்டிக் கொல்லப்பட்டமை
மீனவர்கள் 1983 களிலிருந்து 50 ற்கும் மேற்பட்டோர்
படகுகள் 1983 இன் பின்னர் பிடப் பட்டுள்ளது. இதில் பந்திரப்படகுகள் 564, வெளி
1703, வள்ளங்கள் 2465, ர வலைகள் , இயந்திரங்கள்
تينزن =

Page 12
உட்பட இவற்றின் இழ மில்லியன் ரூபா என மதிட் காணப்பட்ட 12 ற்கு மே வள்ளச்சாலைகள் இறால்
நிறுவனம், அன்று நிறு அழிக்கப்பட்டுள்ளன.
வளச்சூறையாடல்:-
யுத்தகாலங்ங்களை
அரசு விதித்த கடல் வளத்
எமது கட்ற் பரப்பில்
வழிஅமைத்துள்ளது.வடப
இந்திய ரோலர்களும்
வலைப்படகுகளும் வள
சுரண்டிச் செல்வதில் ஈ
ஆழ்கடலில் தாய்வான், ெ
வளங்களைச் சுரண்டிச் செ
இதுபற்றி முறையிட்
எதுவிதபலனும் கிட்ட
தொடர்கிறது.

ப்புக்கள் ஏறக்குறைய 1824.6 பிடப்பட்டுள்ளது. கரையோரத்தில் ற்பட்ட ஐஸ் தொழிற்சாலைகள், பதனிடும் இயந்திரங்கள், சீநோர்
வனம் போன்ற நிறுவனங்களும்
ாச் சாட்டாக வைத்துக் கொண்டு த்தடைகள் அந்நிய மீனவர்களை
அத்துமீறி மீன் பிடிக்க குதி, கிழக்குப்பகுதி கடற்பரப்பில் சிங்கள மீனவர்களின் சுருக்கு ங்களை வகைதொகையின்றி டுபட்டுள்ளன. இவை தவிர
5ாறியா, சீன நாட்டுக்கப்பல்களும் ல்கின்றன.மீனவர்கள் பல தடவை ட போதும் இதுவரையில்
வில்லை வளச் சூறையாடல்

Page 13
கச்சதீவு பிராந்தியம் (குத்தை
தமிழ் நாடு அரசு தெ கச்சதீவுப் பகுதிகளை நிரந்த இலங்கை அரசையும் , மத் வருகிறது. இது குத்தகைக்கு இதயப்பகுதியை தாரைவார்த் அமைந்துவிடும் வடபகுதி மீன இந்தக் கச்சதீவு பிராந்தியமாகு விட்டுக்கொடுக்க முடியாது எ
உயர் பாதுகாப்பு வலயம்3
கடந்த இருபது வரு கரையோரப் பகுதிகள் பல ஆக்கிரமிப்பிற்கு உட்பட்டுள் 9D U IsŤ LITT 35 LI TLÜ LỊ6)6NDULILð ஆக்கிரமிக்கப்பட்டு அங்குள்ள குடியிருப்புக் களும் , மீ அழிக்கப்பட்டுள்ளன.

கக்கு):-
ாடர்ந்தும் எமது பகுதியான நரக் குத்தகைக்கு தரும்படி திய அரசையும் வற்புறுத்தி ந வழங்கப்படுமாயின் எமது துக் கொடுப்பதற்குச் சமமாக வர்களின் ஒரேயொரு சொத்து ம். இதனை எவ்விதத்திலும் ான்பது எமது நிலைப்பாடு.
டகாலப் பகுதியில் எமது இலங்கை படையினரின் ளதுடன் பல பகுதி இன்று
என்ற போர்வைக்குள் ா மீனவர்கள் விரட்டப்பட்டு
ண் பிடி உபகரணங்களும்

Page 14
யாழ்குடாநாட்டில் இதன
மீனவக்குடும்பங்கள் ஆக்கிரமிக்கப்பட்ட கடற் கிராம சேவகர் பிரிவுகள்
L JITLOFIT60D6)856iT
ஆலயங்கள்
வலிவடக்கு, அரி நாகர்கோயில், மண்டதில்
ஏனைய பிரச்சினைகள்:-
இவைதவிர பாஸ் அட்டை வழங்கல், வி இணைந்தத கல்வி, சந் தைப் படுத் தலி ( மீனவக்குடும்பங்கள் எ
உள்ளன.

ால் பாதிக்கப்பட்டுள்ள
4436
நகரையின் நீளம் 81.5 கி.மீ
T 67
16
246
யாலை, தென்மராட்சி, கிளாலி,
நடைமுறைகள்,விசேட அடையாள வாழிடப்பிரச்சனைகள்,இதனோடு
சுகாதாரம், குடிநீர், மற்றும் தொடர்பான பிரச் சனைகள் திர்நோக்கும் பிரச்சினைகளாக

Page 15


Page 16
அம்பான் பிறிண்ரேஸ் பரமேஸ்

வராச் சந்தி, திருநெல்வேலி