கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: நினைவு மலர்: மக்கள் கலைஞன் கே. எம். வாசகர்

Page 1
மக்கள் !
கே. எம்
நினைவு
R:R:RSS
நண்பர்கள்
27-01

கலைஞன்
- வாசகர்
பு மலர்
வெளியீடு
|-1985

Page 2
FOR ALL YOUR HARI
UNITED HARD NO. · 46 OLD
COLO
PARANTHAN H.
PARANTH
PAR A
KILINOCHCHI H
91, KA
KILIN

DWARE REQUIREMENTS
alikuw
DWARE STORES
- MOOR STREET, . EMBO 1 2.
ARDWARE STORES AN JUNCTION
NTHAN.
ARDWARE STORES
DY ROAD, ОСНСНІ.

Page 3
ஊரும் யாழ் தகவறு கருதி 1
சமர்ப்
இ5ை8588838,95) 38053058 2 09:00%A9258 A%9812089058: 588 ;
தமிழ்க் க தனிப் பெருந்
விளங்கி எமது இத கே. எம். வாசக நேயம் மிக்க நல் காலத்துக்கேற்ற கரு
நாடக அரங்
வெற்றிகண்ட அன்னாரின் திருவ
சமர்ப்பணம்
250 எ 92
508 RS85

6ெ - 1 : கே.
பணம்
SெS
.லை யுலகின் 5 தாரகையாக கியவர்
அராலும் ஒன்று போராடும் ) ஸ்ர்)
(02
ய நண்பர் கர் அவர்கள். ஊல ஒரு கலைஞர்எத்துடை மாற்றங்களை பகிற் புகுத்தி - கலைஞானி.
டிகளில் மலரினைச் செய்கின்றோம்.
உVs : :
தாம் oறாம் யாம் அருடு, தெரு S3
நண்பர்கள்
88888
84 8:09 தை
இதன்

Page 4
ਮੇਂ ਹੀ ਏ
ਉਤ ॥
ਕਿ
ਨੂੰ ਗੁਣ ਵਡੀ rnal asਣੇ
ਉਏ ਬੀ
· ਉਡਾ ਹਕ ਨੂੰ ਕਈ ਤੋਂ ਵts ਰ ਸਨ
, : ਉਤਰ ਓਤੇ ਚa
ਰ ਵਲ ਚ ਬੰਦਾ ਹੈ,
NOCHCH Hਨ

Uਗਈ .
ਗਰ
ਏਵਰ ਵਿਚ
ਏ !
bb -ਪੰਗ ਵਲ ਮਰਿ ਘਰਦੇ
ਹਾਰਡ ਨ ਕਲ ਹੀ (ਗ
ਹਰ ਕੌਰ
ਰਭ ਵਿੱਤੀ ਘ /n ਰੂ) ) ਰਾਇ ॥
ਚਰਰ : ਵੀuਹੈ

Page 5
மக்கள். கே. 1)
2 ல: 3-0337

கலைஞன் - வாசகர்
- இல. - D

Page 6


Page 7
மக்கள் கே. எம்
மலர்வு: 19-10- 1937

கலைஞன் . வாசகர்
உதிர்வு: 22-03-1985

Page 8


Page 9
யாழ் - பல்கலைக்கழக பேராசிரியர். சு. வித்தி!
- விடுக்கும் செ
கலைஞனாக வா நடிகமணி வி. வி. வைரமுத்துவுக்கு எடுக்கப்பட்ட போது.. நடிகமணி ஊர் சிற்கு அவரோடு கே. எம். வாசகரும் வானொலியில் ஒலிபரப்பும் நோக்கத்தே ஒழுங்குகள் செய் தார். மேடையிலே | அப்பொழுது வாசகர் பற்றிச் சிந்திக்க
தினகரன் நாடக விழாவில் சுமதி நினைவுக் கு வந்தன 'புறோக்கர் கந்தைய கிருந்த வரவேற்பு சிந்தனையைத் தூண்
"யாழ்ப்பாணப் பேச்சுத் தமி! நிலையை மாற்றி, ஆழமான கருத் துகல் கருவி என்பதைச் செயலில் காட்டிய கலை 6
இத்தகைய சாதனைகள் புரிந்த ஒரு கையாண்டு, சிறந்த நெறியாளர் என்ற முத்து வின் மயான காண்டத்தை, பக்த றால் அதில் ஒரு புதுமையிருக்கத்தான் !
எந்த நாடக உத்தியுமில்லாது, ஆயி யே றி, இப்பொழுதும் பணம் கொடுத் க காண்டத்தை இவர் இரசிக்கிறார் என் இருக்க வேண் டும்
வைரமுத்துவின் நடிப்புத்திறன். இை குரல் இவை நாடகத்தின் வெற்றிக்கு 8 திருந்தார்.
- சாதியிலே தாழ்ந்தவர்களால் ஆடப் ஒதுக்கப்பட்ட அண்ணாவி 10ரபு நாடகங்! அவர் உணர்ந்திருந்தார்.
நகர மக்களும் பார்த்துப் பயன வைரமுத்துவின் நாடகங்களைக் கொண்டு நாடி மர புவழி நாடகங்களிலே தான் தந் களே எமது முதுசொம் எம து எ ண்ண களை, பண் பாட்டு அம்சங்களைப் பிரதி குணர்ந்திருந்தார் என்பதை அன் று - எடுத்துக் காட்டி யது.
-- கலையின் 5!.ந்தச் சிறந்த அம்சத்திற் சிகர்களின் உணர்வை மதிப்பவர். அ கலையுலகில் ஈடு செய்ய முடி யாத ஓர் இழ
கலை ஞ னாக வாழ்ந் த வர் வா ச கர் .

கத் துணைவேந்தர் யானந்தன் அவர்கள் சய்தி *
11 - 1 ழ்ந்த வாசகர் குக் காங்கேசன் துறையில் மணி விழா வலமாக அழைக்கப்பட்டு மண்டபத் - வந்தார். அன்றைய நிகழ்ச்சிகளை காடு, அவற்றை ஒலிப்பதிவு செய்ய நடிகமணியைப் பற்றியும் பேசினர். லானேன்.
நாடகம் பெற்ற ஐந்து பரிசில்கள் பா' 'பார்வதி பரமசிவம் ' இவற்றிற் டியது.- ழ் பகிடி விடுவதற்கே'' என்ற ளச் சிந்திக்க வைக்க அது சிறந்த நன் என்பது மனக்கண் முன் ஒடிய த. வர், நாடக உத்திகள் பலவற்றைக் பெயர் பெற்ற திரு. வி. வி வைர நந்தனாரை நெறிப்படுத்துகிறாரென் வேண்டும். பிரக் கணக்கான தடவைகள் மேடை 1 மக்கள் நாடிச் செல்லும் மயான றால், இவற்றிற்கெல்லாம் காரணம்
ச ஆற்றல், சொல்லாட்சி, கணீரென் ற காரணங்கள் என்பதை அவர் உணர் ந்
படுகின்றன என்ற காரணத்தினால் கள் உயரிய படைப்புக்கள் என்பதை |
டையும் பொருட்டு. தலை நகருக்கு I சென்றார். நாடகக் கலையின் உயிர் |கியிருக்கின்றது. மரபுவழி நாடகங் 5 கருத்துக்களை, உள்ளத் துடிப்புக் பலிப்பன. இவற்றை வாசகர் நன் அ மணி விழா வில் வாசகர் பேச்சும்
கும் மதிப்பளிப்பவர் வாசகர். இர த்தகைய மாமனிதனின் மறைவு
ப்பு.
சு. வித்தியானந்தன்

Page 10
மலர்ந்தும் மலராத... வாசகர் பற்றிய சில நினைவு
வாசகரின் மறைவு மனதில் மிக ஆழ்ந்த துயரத்தை ஏற்படுத்தியது அவர் மறைவுச் செய்தி கேட்டதும் அவரோடு எனக்கேற் பட்ட தொடர்புகளை மனது அசை போட் டது. 1965-ம் ஆண்டு பேராதனைப் பல் கலைக்கழகத்தில் சிறப்புப் பட்டதாரி மாண வனாக இறுதி ஆண்டில் நான் கல்வி பயின்று கொண்டிருந்த வேளையில் திரு . வாசகர் அவர்கள் தாமே எழுதி நெறிப்படுத்திய நாடக மொன்றைக் கொழும்பிலிருந்து தமது குழுவுடன் வந்து பேராதனையில் மேடை யிட்டார்: நாடகத்தின் முடிவில் மேடை யிலும் தோன்றினார். நெறியாளராக அன்று தான் முதன் முதலில் எனக்கு வாசகர் நேரடியாகப் பரிச்சயமானார். அந்த நாட கத்தின் தலைப்பு 'மலர்ந்தும் மலராத' என்று எனக்கு ஞாபகம்: ஸ்ரீதர் போன்ற நெறியாளர்கள் சினிமாத்துறையில் புதுமை செய்த காலம் அது. அத்தகைய ொரு புதுமை முயற்சியினை ஈழத்து நாடக உல கில் வாசகர் மூலம் நாம் அன்று கண்டோம் முதிராத இளம் பருவத்தில் நாடகமே மூச்சும் பேச்சுமாக இருந்த இளைஞர் குழு வினராகிய நாம் ஆர்வத்துடன் அவரைக் கண்டு பேசி அறிமுகம் செய்து உரையாடி மகிழ்ந்தோம். வாசகருடன் தொடர்பும் ஏற்பட்டது.
பின்னாளில் அவர் தினகரன் நாடக விழாவிற் பரிசு பெற்ற போது மகிழ்ச்சியை தெரிவிக்க ஒரு கடிதம் எழுதினேன். தமக் கேயுரிய கிறுக்கல் எழுத்தில் எனக்குப் பதி லும் எழுதினார். அப்பொ ழுது நான் மட் டக்களப்பில் இருந்தேன்.
- - - - கொழும்பில் வேலை பார்க்கும் வாய்ப் புக் கிடைத்த காலத்தில் வாசகருடன் பழ கும் வாய்ப்பு ஏற்பட்டது. எனது மனைவி அன்றைய இலங்கை வானொலியிற் கடமை யாற்றிய படி யினால் எனக்கு வானொலி

2 -3 - சர் - ! 70
* * * புகள். ---
T - - கலாநிதி. சி. மௌனகுரு
* - * - * A
சம்பந்தப்பட்டவர்களின் பரிச்சயம் இலகு வாக ஏற்பட்டது. அடிக்கடி வானொலி நிலை யம் சென்ற போதெல்லாம் வாசகர் அன் போடு அழைத்துச் சென்று தேநீர் வாங்கித் தருவார். அளவளாவுவார். அன்றிருந்த நாடகங் கள், குழுக்கள், தனிப்பட்டவர்கள் பற்றித் தமது அபிப்பிராயங்களைக் கூறு வார். நான் குடியிருந்த பர்மன் கடைக்கு அருகிலேயே அவரும் ஒரு வீட்டில் அறை 3 எடுத்து இருந்தமையால் பல பின்னேரப் : பொழுதுகளை அவருடன் கழிக்கும் வாய்ப்பு - ஏற்பட்டது... அப்போது தான் வாசகரை முழுமையாக என்னால் முடிந்தவரை அறிய முடிந்தது
பின்னாளில் 1975க்குப் பின்னர் யாழ்ப் பாணம் வந்த பிறகு கடிதத் தொடர்பு
தான் எஞ்சியது.
ஏறத்தாள 20 வருட பழக்கத்தில் வாசகரின் சில பரிமாணங்களை என்னால் இனங்காண முடிந்தது. கலையரசு சொர்ண லிங்கம், சானா ஆகியோரின் தாக்கத்தினால் முகிழ்ந்த வாசகர், அவர்களையும் தாண்டி அப்பாற் சென்று நவீன நாடகத்துடன் தன்னை இணைத்துக் கொண்டவர். தமிழ் நாடகத்தில் புதுமையும் புரட்சியும் ஏற்ப டுத்த வேண்டும் என்று உண்மையாக தீவி ரமாக உழைத்த இளைஞர்களுள் குறிப்பி டத் தக்கவர்.
மாற்றங்களை விளங்கிக் கொண்ட வர் : மாற்றங்களுக்கு ஏற்பத் தாமும் மாறித் தம்மை நிலை நிறுத்திக் கொண்டவர். 'பேச் சுத் தமிழ் நாடகத் தமிழ் அல்ல' என்பது ஒருகாலத்தில் வாசகர் கருத்து என்பது பலருக்கு ஆச்சரியமாக இருக்கலாம். ஆனால் உண்மை அது தான். ஆனால் இதே வாசகர் தான் அசல் யாழ்ப்பாணத்துத் தமிழில் சாதாரண பாமரர்களை யும் உருக வைத்த

Page 11
"தணியாத தாகம் ' என்ற வானொலி நாட கத்தைத் தயாரித்தார். இங்குதான் அவ ரின் உணர்திறனைக் காண முடிகிறது.
நடிகமணி வி. வி. வைரமுத்துவின் நாடகங்களைத் தலை நகரில் மேடையேற்றப் பெரும் உதவி புரிந்த வேளையிலும், பேரா சிரியர் வித்தியானந்தனின் மெருகிடப்பட்ட நாட்டுக் கூத்துக்களைப் புகழ்ந்து நமது நாடக மரபு இது என்று கூறிய வேளையி லும் அவர் ஈழத்து நாடக உலகின் போக்கை நன்கு அறிந்திருந்தார் என்பது புலப்பட்டது.
| & )'
இ ( ( 16 2
1977க்குப் பின்னர் யாழ்ப்பாணத்தில் நாடக அரங்கக் கல்லூரிப் பயிற்சி வகுப்பு களுக்கு வந்து உரை நிகழ்த்திய போதும், நாடகத்திற்குப் பயிற்சி அவசியம் என வலியுறுத்திய போதும் அவரின் நவீன நாடகப் பரிச்சயத்தை உணர முடிந்தது.
3
கலையரசு மரபில் முகிழ்ந்து, அதிலிருந்து விடுபட்டு ஒரு சமூக நாடகக்காரனாகத் தன்னை மாற்றிக் கொண்டு மரபு வழி நாட கங்களிலே ஈழத்துத் தமிழ் நாடகத்தின் வேர்களை இனங்கண்டு; தேசிய நாடக மரபு வரை உழைக்கும் நாடக அரங்கக் கல்லூரியில் ருடன் தம்மை இணைத்துக் கொண்ட அவர து தன்மைகளை இனம்
இ உ 8 s F
85 5

காணுகையில் அவர் உண்மையான ஒ த காடக ஆர்வலர் என்பது தெரியவருகிறது.
முற்போக்கு பேசாவிட்டாலும் வாழ் கிள் முற்போக்காளராயிருந்தவர். வாசகர் அருமையான மனிதாபிமானி ; குழந்தை மனம்; நடைமுறை வாழ்க்கையில் ஊழல் களில் அதிருப்தி கொண்டவர். குடிப் பழக் ம் வாசகரின் குணாம்சங்களில் ஒன்று: 5டி த்த பிறகு உள்ள வாசகரிலே தான் | ழந்தைத் தனத்தை அதிகம் காணலாம். ஆனால் இதுவே அவருக்கு நாசமும் செய் எது. சமூகத்தில் ஏற்பட்ட அதிருப்தியும் கனக்குரிய இடம் இச் சமூகத்தில் தரப்ப பாத வெப்பு சாரமும் அவரை இக் *குடிப் பழக்கத்தில் ஈடுபடுத்தியதோ என நான் 7னைப்பதுண்டு, தனக்குரிய உண்மையான இடத்தைப் போராடிப் பெறாமல், இப்ப
த் தன்னையே அழித்து சமூகத்தைப் பழி பாங்குவதாக எண்ணி இறந்துபோன அக் லைஞனை நினைக்குந் தோறும் மனம் துயர முறுகிறது 'மலர்ந்தும் மலராத' என்பது ான் பார்த்த அவருடைய முதல் நாட த்தின் தலைப்பு. வாசகரை நினைக்கையி அம் எனக்கு மீண்டும் அதே தலைப்பு ஞாப ம் வருகிறது. ஆம்; வாசகர் மலர்ந்தும் லராத ஒரு மலர். இந்த நினைப்பே நெஞ் ற் சோகத்தை ஏற்படுத்துகிறது.
- - - - -
11- 2
- க - - - - - - -
..

Page 12
வாசகர் வட்டம்
தகம் - 1 பக்கம் ਕਰਨ :: ਸਕਨ ਦੇ ਬਣਨਾਲ
எமது நாட்டில் பல 'வாசகர் வட்டங் கள்' இருந்து வருவதை நாமனைவரும் அறி வோம். ஏதோ ஒரு சஞ்சிகை அல்லது நாளி தழின் பெயரால் இந்த வாசகர் வட்டங் கள். அமைக்கப்பட்டிருக்கும், அவை சில நாள் இருந்து பல நாள் இல்லாது இருக்கக் கூடி யவை. - ஆனால் நாம் இங்கு குறிப்பிடும் 'வாச கர்' வட்டம் தனித்துவமானது. அது வாச கர்களைக் கொண்டதல் ல; தனி ஒரு வாச கரைக்' கொண்டது. தெழிந்த நீரில் சிறு கல்லொன்றைப் போட்டால் ஆரம்பிக்கும் வட்டம் எவ்வாறு பரந்து பரந்து பெரிய வட்டமாகி, நீர்ப்பரப்பு அனைத்தையுமே உள் ளடக்கியதாக அமைகின்றதோ அவ்வாறு அமைந்த வட்டம் தான் இந்த 'வாசகர்' வட்
டப்.
'வாசகர்' என்ற தனி மனிதன் தன் ஆளுமையால் தன்னைச் சுற்றி அமைத்துக் கொண்ட இந்த வட்டம் பல இனிய பண்பு களால் அமைக்கப்பட்ட ஒன்று. புன்சிரிப்பு இன்முகம், இனிய மொழி, காந்தக் கவர்ச்சி என்ற பல பண்புகளால் அமைக்கப்பட்ட இந்த வட்டம் பருத்துப் பெருத்துப் பரந்து நிற்பதற்குத் திறமை, தகதி, கற்பனை அறிவு என்பன உரமாக அமைந்தன.
இந்தக் கலை வட்டத்துக்கள் அனைவ ரை யும் ஆகர்ஷிக்கும் மந்திர உச்சாடன மா க அமைந்த மொழி குஞ்சு' ' என்ற திரி யம்பகம். அந்தச் சொல் கலைஞரையு ம்சவ ரும் காந்தமாக இருந்தது - அந்தச் சொல் லையும். அதை உதிர்க்கும் உத க ளை யும், அவ் வு தடுகளின் மேல் இருந்து புன்சிரிப்புதிர்க் க்கும் இரு விழிகளை யும் போல இந்த உல கில் இதுவரை ஒரு மனிதன் பிறக்க வில்லை. அதனால் இந்த வாசகரின் வட்டம் வியாபித் தது.
இயல்பாகவே அவரிடம் கற்பனை வளம் இருந்தது. அது ஆக்கச் செயல்பாட்டிற்குத் துணை நின்றது. அதனால் அவர் தொட்டது

ம. சண்முகலிங்கம்
செயலாளர், 2 025 மம் - நாட்க, அரங்கக் கல்லூரி, 1- 2 -- யாழ்ப்பாணம்.
அனைத்தும் துலங்கியது, மானிப்பாய் இந்துக் கல்லூரியில் எத்தனையோ ஆண்டுகளுக்கு முன் மேடையேறிய 'மஞ்சள் குங்குமம்' இன் னும் பசுமையாக மன தில் குடியிருப்பதற் குக் காரணம் தான் என்ன? கற்பனை, கட் டுக் கோப்பு, கலையாக்கம், அழகுணர்வு என் பவை மட்டும் தானா? அல்லது இவற்றோடு சேர்ந்த அந்தப் படைப்பாளியின் மனித நேயம் மானிடம் என்ற இந்த பண்பு தான் காரணமா?
போலிகள் , நிலைத்துப் பொலிவுடன் இருப்பதில்லை. நிஜம் தான் என்றென்றும் நிலைத்து நிற்கும். ''சத்தியம் என்ற தளத் தில் 'மானிடம் ' என்ற பண்பு வேரூன்றி நிற்கும் போது தான், மனிதனும், அவனது செயல் களும் உறுதி பெறுகின்றன ; நிலைத்து நிற்கின்றன. இந்த நிலையில் உறுதியான
• வா ஓகர்' வட்டங் களும் அடங்கும். அனைத் துப் போக்குகளும் அங்கு சங்கமிக்கும். பரந்த கருத்துக்களின் பிறப்பிடமாய் அது அமையும்.
கலைப்படைப்புகளைத் தருவதோடு இந்த வாசகர் வட்டத்தின் செயல்கள் முடிந்ந்து விடுவதில்லை. மனிதர்களைப் பிறப்பிக்கும் பிரச வமனையாக அது அமையும். அந்த மனையின் தாயன்புமிக்க மருத்துவிச்சி யாக விளங்கியவர் 'வாசகர்'. அவர் பிறப் பித்த பல கலைக் குழந்தைகள் இதற்குச் சாட்சி.
ஒவ்வொரு கலைக் குழந்தையின் பிறப் போடும் இந்த மருத்துவிச்சி பாடிய பாட்டி லிருந்து அத்தக் கிழவியின் பரந்த மனப் பான்மை புரிய வருகிறது.......
''அயலும் புடையும் வாழவேண்டு , அன்னமும் சுற்றமும் வாழவேண்டும் ஆச்சியும் அப்புவும் வாழவேண்டும் அம்மானும் வாழ வேண்டும் - .........
கலையென்ற ஊடகம் வாச கர் போல் 'மனிதரை'ப் பிறப்பிக்க வேண்டும்,

Page 13
கலைஞர்களில் உ 11 நடிகர்களை வ
''பிறந்தது மண்மேல் இறப்பதற் கலே கென்றே'' என்பது உலக நியதி. பூதவுடல் களி மறைந்தாலும் புகழுடம்பு மறையாது- இறந் சி ை
தும் இறவாதவர்களைக் காலம் முழுவதும்
தில் நினைவு கூருகிறோம் அந்த வரிசையில் அமரத் தில் துவம் அடைந்த நாடகக் கலைஞர் கே. எம்.
பா! வாசகர் இணைக்கப்பட வேண் டி ய வராகி விட்டார்.
தோ
ளா!
றம்
வாசகரின் தந்தையார் - பிறந்தது ஏழாலையூரில். தாயார் பிறந்தது மானிப் சில பாயில். ''அன்னையும் தந்தையும் கண்கண்ட
திே தெய்வம் ' ' என அன்னை தந்தையரைத்
சே தெய்வமெனப் போற்றி வந்த ''வாசகர்' பிறந்தது மானிப்பாயில் தாயாரின் "'நாற் வி.ே சார்' வீட்டில். ஆனால் வாசகர் வாழ்ந்து வந்த இடங்கள் ' 'பலசார் '' வீடுகளில்.
அதி அவ்விடங்களில் கலை மணம் வீசும்; சமத் அர துவம் நிலவும் : சகோதரத்துவம் விளங்கும். குறி
தொ
மரபுவழி நாடகங்களுக்குத் த
அரை நூற்றாண்டுகாலம் வாழ்ந்து, அபி அதில் கால் நூற்றாண்டுவரை கலைச்சேவை பல புரிந்து, பல சாதனைகளைச் செய்து இயற்கை செல் மரண மெய்திய "'வாசகர்'' தனது மனை யா வாக ளின் ஏழாலை வீட்டில் ஒரு பகுதியைக் கலைக்
லட். கூடமாக்கி ஒரு நூலகத்தை அமைத்திருப் போ பகை இன்றும் பார்க்கலாம். அக் கூடத் வள. துள், ஷேக்ஸ்பியர், பெர்னாட்ஷ7. கார்ல் எல் மாக்ஸ், லெனின், மகாகவிபாரதி, பாரதி புக்கு தாசன் கவிதைகள், கண்ணதாசன் கவிதை கள் , மகாத்மாவின் சத்தியசோ தனை, நேருஜீ வாழ்க்கை வரலாறு, சுபாஸ்சந்திரபோஸ்,
களை இலக்கிய ஆராய்ச்சி, பரத சங்கீதம், நாட் ரசிக டியக்கலை, கூத்துவகை, ஒளவை அகுந்த '• சி மிழ், கம்பராமாயணம் இப்படி அனேக நூல் வாக

உயர்ந்தவர்; ார்த்தவர்
நடிகமணி வைரமுத்து
மாடு ஈழத்துக் கவிஞர் கள் எழுத்தாளர் ன் படைப்புகளான அனேக நூல்கள் சஞ் ககள் காட்சியளிக்கின்றன. அவ்விடத் வாசகரை க் காணச் சென்றால் அக்கூடத் - ஓரு புத்தகத்துடன் "வாசகரா”யிருப்
தமிழ் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் ர்ச்சி பெற்ற வாசகர், ஆயிரத்துத் தொள் யிரத்து எழுபதாம் ஆண்டுகளுக்கு முன் காலம் கொழும்பிலே காசாளராய் உத் யா கம் பார்த்துக் கொண்டும் 'சிலோன் வாஸ்டேஜ்'' என்ற பெயரில் நாடக மன் அமைத்து, கொழும்பு வெள்ளவத்தை வகானந்தா வீதியில் உள்ள ஐம்பத் ட்டாம் இலக்க வீடொன்றை ஏற்படுத் தி லிருந்து கொண்டு நாடக ஒத்திகை ங்கை நிர்மாணித்து பல கலைஞர்களை - ப்பாக கொழும்பு வாழ் ரசிகர்களின்
எ நகரில் மேடைகண்டார்
~~~
மானத்தை இன்றுவரை பெற்றுள்ள பிர நடிகர்களான ராம் தாஸ், ராஜகோபால் ல்வசேகரன், யேசுர த் தினம், அமிர் த சகம், இராசேஸ்வரி சண்முகம், சுப்பு சுமி காசிநாதன், விஜயாள் பீற்றர் என்ற இன்னும் பல நடிகர்களின் கலை ர்ச்சிக்கு இயக்குனராகக் கடமைபுரிந்து லோர் மனதை விட்டும் நீங்காத ம திப் தரியவரானார்.
சரித் திர, சமூக நகைச்சுவை நாடகங் த் தயாரித்து பல்லாயிரக் கணக்காண =ர் களின் பாராட்டுதல்களுக்குரியவராகி லோன் சேவாஸ்டேஜ்'' என்றால்வாசகர், =கர் என்றால் 'சிலோன் சேவாஸ்டேஜ்'

Page 14
என்று பல பத்திரிகைகள் புகழ்ந்து பாராட் டியபெருமைக்கு உரியவருமானார். ஆயிரத் துத் தொள்ளாயிரத்து எழுபதாம் ஆண்டு பிற்பகுதியில் இலங்கை வானொலி நிலையத் தில் நாடகத் தயாரிப்பாளர் என்ற பத வியை ஏற்று, நாடகக் கட்டுப்பாட்டாளர் அமரர் '' கலாஜோதி'' சண்முகநாதன் (சானா) அவர்களின் அரவணைப்பில் அன் னாரின் நம் பிக்கைக்குரிய கலைஞராக விளங்கி னார்,
பழைமையிலிருந்தே புதுமை தோன் றியது என்னும் சானா' வின் எடுத்துச் காட்டை ஏற்று, மரபுவழி நாடகங்களை ஒலி பரப்புச் செய்ய என்னுடன் கொடர்ட கொண்டு, இறுதிவரை என து பல புராண சரித்திர நாடகங்களை வானொலி மூலம் ஒலி பரப்பியும், பழையது என்று சிலகாலம் ஓதுக்கப்பட்ட நாடகங்களை புதுமுறை உத்தி களுடன் தலை நகர் மேடைகளில் நம் க்க வைத்து, மீண்டும் மீண்டும் நகர் ரசிகர்கள் இந்நாடகங் களைப் பார்க்கக் கூடிய சாதனை களைப் புரிந்தும் மரபுவழி நாடகங்களுக்கு புத்துயிர் அளித்து வரும் பேராசிரியர் கலாநிதி சு. வித்தியானந்தன் அவர்களின் பாராட்டுதலையும் பெற்றுள்ளார் வாசகர் தான் தயாரிக்கும் நாடகங்கள் பற்றிய விமர சனங்கள்'' பத் திரிகைகளில் வெளிவந்தால் அதை எழுதியவர்களை விமர்சிக்க மாட் டார். பதிலாக அதை மறு பரிசீலனை செய் யும் பண்பும், தன்னடக்கமும் கொண்ட பெரியவர் போல் காட்சி அளிப்பார்

கொழும்பில் இவர் தங்கி இருக்கும் விடுதி யில் வடக்கு - கிழக்கு - மலையகக் கலைஞர் கள் பலர் இருப்பர். எந்நேரமும் அங்கே கலைமழை பொழியும், இவரின் மாணவர் களாகிய வானொலிக் கலைஞர்கள் க. சிவ சோதி, சி, எழில்வேந்தன் ஆகியோர் வாச கரின் உள்ளத்தில் பதிந்தவர்கள், விடுதியில் வாசகரின் நலனின் அக்கறையுள்ளவர்கள் •
அண்மையில் விசேடலீவில் தன் ஊருக்கு து தங்கியிருந்த வாசகர் இறுதி நேரம் வரை மிகவும் சுறுசுறுப்பாக இயங்கினார். தனது உடன் பிறந்த சகோதரர்களுடன் வியாபாரத் தொழிலை மேற்கொண்டார். வானொலி நாடக எழுத்தாளர் வீ. எம். குகராஜா, மற்றும் ஏழாலை முத் தமிழ் மன் றத்தினர் ஆகியோருடன் தொலைக்காட்சி நாடகங்கள் தயாரிக்கும் பணியிலீடுபட் டார்: தன்னுடன் இணைந்தவர்களின் இன்ப துன்பத்தில் தானும் பங்கு கொள்ளுவார்.
''தனக்கென வாழாப் பிறர்க்குரியாள னாய்'' வாழ்ந்து, தன் உடல் நலிவையும் பொருட்படுத்தாது, குழந்தை உள்ளத்தோடு இறுதிவரை கலைத்தொண்டு புரிந்து, ''கலை மக்களுக்காக, மக்கள் கலைக்காக'' என்று சங் கநாதம் செய்த ''வாசகர்' என்ற ஒரு பெரிய தம்பி'' யாரும் எதிர்பாராத விதத்
தில் திடீரென இவ்வுலக மேடை யை விட்டு - அமரத்துவ மேடை யை நோக்கி அவ்விடம்
அடைந்து விட்டார். அவரின் நினைவாகப் பல மேடைகள் தோன்றட்டும்.- அமரர் வாசகரின் ஆத்மா சாந்தியடையட்டும்.

Page 15
ரசிகர்கள் உணர்வை மதித்த கலைஞன்!
நாட
தலை ஒரு
கலைஞர் களை மதித்த கலைஞர்! ரசிகர் கள் உணர்வை மதித்த கலைஞர்..
கொ
கலை யரசுவின் கலையுலக மூத்த புதல்வர்.
கின தன து மேடை, வானொலி நாடகங்கள்
தின் மூலம் நெஞ்சத்தைத் தொடவைத்தவர்.
சீதனம் தேடி என் தங்கை ஊர்வவம் பெ போகிறாள்...''
எத்தனை ஆயிரம் ஆயிரம் பேர் கண் நெ ணீர் விட்டழுதார்கள் -
உயிருள்ள இந்த வசனத்தை வானொ லியில் கேட்டு அழுதது உங்களுக்கு இப்
டிக் போது நினைவுக்கு வருகிறதல்லவா?
னத் அந்த வசனத்தைப் பேசவைத்த சலை ஞர்
செ பலரை மேடையிலும், வானொலியிலும் உருவாக்கியிருக்கிறார்.
பே புதிய புதிய உத்திகளைப் புகுத்தி புதுப் புது நாடகங்களை அரங்கேற்றி புதுமை செய்து 'சானா'வுக்குப் பின் வானொலி நாடகத் தயாரிப்பாளராகிச் சாதனைகள் பல செய்த
டில்
பிர வர் அவ்ர்!
தந் ''குஞ்சு' என்று அவர் அழைத்தால், அந்தக் குரலின் ஒரு அணைப்பு. 'டார் லிங்' என்றவர் அழைத்தால் அதில் ஒரு கனிவு,
ஞா மானிப்பாய் இந்துக் கல்லூரி 'ஜூலை போர்த்' நல்ல பல நாடகக் கலை ஞர்களைத் தோற்றுவித்தது.
கும் அந்த மூத்தவர் களுள் ஒருவர் அவர். கங்
கலையரசுவின் பாசறைக்குள் அவரின் குரி அன்புக்குரியவராக வளர்ந்தார்.
தலை நகர் சென்று 'சிலோன் சே வா ஸ்டேஜ்' என்ற மன்றத்தை ஆரம் பித்தம் தய கலைத்தாகக் கொண்ட ரா ஜகோபால்
அ ராய் தாஸ், அப்துல் ஹமீட், சுப்புலஷ்மி யு.
6 83)
வயி
தய
க ன

ராஜகோபால்
நாதன் போன்றவர்களைச் சேர்த்துக் ண்டு சக்கைபோடு போடத் தொடங் ர்:
''மஞ்சள் குங்குமம்' என்ற நாடகத் 1 பின் அவர் மேடையேற்றிய சகல -கங்களும் வெற்றிக்கு மேல் வெற்றி ற்றன.
'சுமதி ' என்ற அவரது கதை வசனம், றியாள்கையில் உருவான நாடகம் 1 நகரில் நடந்த 'தினகரன்' விழாவில் நாடகத்துக்காக ஐந்து பரிசுகளைத் தட் கொண்டது! நடிப்புக்கு, டைரக்ஷ னுக்கு, கதை வச துக்கு, தயாரிப்புக்கு...
அத்தனை பரிசுகளும் அவருக்குத்தான் ாந்தம், - அவரது 'புரோக்கர் கந்தையா' சக்கை எடு போட்டது; பார்வதி பரமசிவம் ஒற்றைப் புண்ணாக்கியது.
"சானா' வுக்குப் பின்னர், இந்த நாட் - சிறந்த எழுத்தாளர்களின் நாடகப் திகளைப் பெற்று நல்ல நாடகங்களை தது அவர்தான்!
• இப்படியும் வானொலி நாடகங்களைத் எரிக்கலாம்' என்று ரசிகர்களுக்கும் கலை களுக்கும் புதியவகை உத்திகளைப் புகுத்தி னொலி நாடகங்களைத் தந் தவர் அவர்.
யாழ்ப்பாணத்துத் தமிழில் பேசி நடிக் சீரி பஸ என தொடர் வானொலி நாட கள் வெற்றி பெறலாம் என்ற பெருமைக் பவரானார்.
சில்லையூரின் 'தணியாத தாகம்' தக்கு முழுக்க முழுக்க வசனம் எழுதித் சரித்து விட்டு, வீடு தவறாது வானொலியை த நேரங்களில் கேட்க வைத்த பெருமை - அவருக்குண்டு.

Page 16
அடுத்த வாரம் வரை காத்திருக்க வேன் டுமே என்று அலுத்துக் கொண்டவர்கை எனக் குத் தெரியும்.
' 'சகோதரியின் சாவு ஊர்வலம் போக அண்ணன் சோமு கதற...........
அவர் ஒருவரால் தான் அப்படிப் பே வைக்க முடியும்.
ஆயிரம் ஆயிரம் இதயங்களை அழவைத் தவர், இப்போ து எம்மைவிட்டுப் போம் விட்டார்!
உலகக் கலைஞராகத் திகழவேண்டி ய நடிகமணி வி. வி. வைரமுத்து யாழ்ப் பாணத்துக்குள் மூடங்கிக் கிடப்பதனைக் கண்டு துடித்தார் அவர்.
கொழும்பில் மயான காண்டத்தை மேடையேற்றி, வானொலியிலும் தானே தயாரித்து அளித்து, டி. வி. யிலும் ஒளி பரப்பச் செய்து, நாடறிந்த கலைஞராக்கினார்! அவருக்கு உரிய கெளரவத்தை வழங்கச் செய்தவரும் அவரே!
நடிகமணியைப் பற்றி ஒரு புத்தகமே எழுத வேண்டுமென்று விரும்பினார். அவரை அடுத்த தலைமுறை நினைவு கூர வேண்டு மென்பது அவர் விருப்பம்,
வானொலியில் அவர் தயாரித்து அவர் குரலோடு ஒலிபரப்பான 'கதம்பம்' நிகழ்ச்சி
'' அவனது உதடுகள் தான் செத்துப்போ களின் இதயங்களிலெல்லாம் உயிர் வாழ்ந்

புதிய
- நமது வானொலி நேயர்களுக்கு
அம்சம்.
எந்த நிகழ்ச்சியையும் கச்சிதமாகத் தயாரிக்கக் கூடிய திறமை மிக்கவர் அவர்.
ஆனாலும் அவரது திறமைக்கு வானொலி மதிப்புக் கொடுக்கவில்லை! அவரைக் கெளர விக்கவில்லை!
கட்டாய லீவில் அவர் மானிப்பாயில் இருந்த சில காலத்தில் அடிக்கடி நான் சந்தித்து மணித்தியாலக் கணக்கில் பேசி யிருக்கிறேன்!
தன் மனைவி பிள்ளைகள் மீது தனக் குள்ள அன்பை, இதயத்தைத் திறந்து காட்டி யிருக்கிறார். -- 'நான் சாகமாட்டேன்' என்ற வீடி யோப் படத்தை சமீபத்தில் எடுத்த அவர் அதனை முடிக்காமல் முக்கால் வாசிக் கட் டத்தில் விட்டுச் சென்று விட்டார்.
மானிப்பாயில் பிறந்து அந்த ஊரையே நேசித்த அவர் உயிர், அந்த மண்ணிலே பிரிந்தது!
கலைஞர்களையும் ரசிகர் களையும் வா னொலி நேயர்களையும் தன் 47 வயதிலேயே தவிக்க விட்டுப் பிரிந்த.
கே. எம். வாசகர் என்ற "அவர்' எள் றும் நம்மோடு வாழ்வார்!
=/
ரயின. அவன் உரைத்த வாசகங்கள் வாழ்பவரி
து கொண்டிருக்கும் > '.
---மக்ஸிம் கோர்க்கி

Page 17
''அரங்கம்'' நாடக சன்
''அரங்கம் என்ற பெயரில் நாடக. அரங்கக் கல் முன்னர் நாம் வெளியிட்டு வந்தோம். அதன் மூதற் ஆலோசனைக் கடிதமொன்று திரு. கே. எம். வாசகர் அக்கடிதம் சிதைக்கப்படாமல் முழுமையாக இங்கு .
அன்புத் தம்பி, 2 அரங்கம் கிடைத்தது. ஓரு சொட்டுக் கன் தது. இருபது வருடங்களாக என் மனதின் அடித் ஆசை இன்று மலர்ந்து விட்ட து. அதுவும் உம் டற்ற மகிழ்ச்சி. நிற்க, 1 - (1 - 5
1. 'r - -உ- - மலரைப் பற்றி -...- 1 - - -'
* அட்டை இன்னும் சற்றுக் கவர்ச்சியாக இரு பணம் செலவழித்தாலும் அதை Gla ze பேப்பு
விஷயதானங்கள் கூட. எடுத்தாற்போல் எ கொடுக்காதீர். யாருக்காக இந்த மலர்? எவர் எதற்காக இந் தச் சஞ்சிகை? பல முறை இதை கக் கலைஞர்களுக்கு உங்களையும் விளம்பரப் ப களுக்கு மறுப்புத் தெரிவிக்கக் களம் தேடுகிறீர் கொண்ட , ஆர்வமுள்ள, அதில் வெறி பிடித்த புத்தகமாக இதை ஆக்கித் தர விரும்புகிறீர்கள்
7- 1
அப்படியானால், உங்கள் நோக்கம் பாலபா படியே வளரட்டும். ஆங்கிலத்தில் Known to என்று சொல்வார்கள். அதையே கடைப்பிடியு
கலைஞர்களுக்குப் பாடப்புத்தகமாக அமை! யையும் வளர்க்க வேண்டிய ஒரு கடமைப்பா! கப் போகிறீர்கள்? பார்வையாளரில் தானே உர வளர்ந்தால் தானே உங்கள் முயற்சி கள் பலன்
ஒன்று மட்டும் சொல்லுவேன், புத்தி ஜீவிக டீர்களானால் மக்களை மறந்து விடுவீர்கள்.
என்று ம் - எப்பொழுதும் - எதைச் செய் எப்படி “அவர்களைத் திசை தி நப்புவது'' முதுகு சொறியவும் வேண்டாம்; எவரையு! என்னைப் பொறுத்த மட்டில் இரண்டு நே

சிகை பற்றி...
லூரியின் வெளியீடாக நாடக சஞ்சிகையொன்றை பிரதி கிடைத்ததும் தீவிரமான ஆர்வம் தொனிக்கும் அவர்களரல் எமக்கு அனுப்பிவைக்கப்பட்டது. பிரசுரிக்கப்படுகின்றது. 1 1
- - - - - - ஆசிரியர்
எணீர் என்னையறியாமலே நிலத்தில் விழுந் தளத்தில் துளிராகவே இருந்த, இருக்கின்ற து பிரயாசையோடு வெளிவந்ததில் மட் - - - - -
தப்பது விரும்பத்தக்கது.
கொஞ்சம் அதிகப் பரில் போடுங்கள்.
- ').
பிற்பன்னத் தன்மையைக் காட்ட இடங் வாசிக்க வேண்டும் என்று விரும்புகின்றீர்? ப் பற்றி யோசியும். விஷயம் தெரிந்த நாட டுத்துகிறீர்களா? இல்லை - அவர்கள் கருத்துக் களா? அல்லது நாடகக் கலையில் நாட்டங் பத் திரிகின்ற கலைஞர்களுக்கு ஒரு பாடப்
ா?
உம் 1-2-3-4-5-6-7 - என்ற முறைப் -unknown - அல்லது Simple to Complex
பும் அதே நேரத்தில் பார்வையாளர் ரசனை
ம் உங்களுக்குள்ள து. அதை எப்படி வளர்க் பகள் வளர்ச்சி தங்கியுள்ளது. அவர் கள் ரசனை
தரும்.
எ என்ற போர்வைக்குள் மாட்டிக் கொன்
யும் பொழுதும் மக் களை எடை போடும். என்ற ஆய்விலேயே சிந்தியும். எவருக்கும்
வப் புக்கிழுக்கவும் வேண்டாம், எக்கங்கள் மிக மிகப் பிரதானமானவை.

Page 18
1) யாழ்நகர் வாழ் நாடகக் கலைஞர்கள்
பது பொழுது போக்காக ஒத்திகை சை டன் கதை சொல் வதல்ல. அது, கலைக திரம். ஆகவே, அதன் ஆழத்தை, அை படவேண்டும் என்ற உணர்வை முதன்
2) பார்வையாளர் ரசனை + கு களம் அமை
கக் கலைஞர்களை முட்ட விட்டு வேடிக்க சனமும் இல்லை. அதில் வந்த, வருகின் வாசிக்கிறார் களில்லை.
கலைஞர்களிடையே பகையை வளர்த்து, யையே அ து உருவாக்குகின்றது. அத ஆக்கும். வீட்டுக்கு வீடு மலரும் மலரா
எங்கு நாடகம் மேடையேறினாலும் அதை யாளரோடு பேட்டி காணும். அவர்கள் ர்ந்து வெளியிடும், அதே பார்வையாள தால், அதை அவருக்கே தெரிவித்து 2 அந்த நாடகக் கலைஞர் களோடு உறவா யும் வெளியிடும்.
அது போலவே - சினிமா, வானொலி; வடிவ வித்தியாசங்களை மிக எளிதாக அறியச் செய்யும்,
கொட்டகைக் கூத்துக்கும், நாட்டுக் கூ இருக்கிறதென்றால், நவீன நாடகங்க இதை ரசிகர்கள் மத் தியிலேயே அலசும் வைரமுத்து மாஸ்டரைக் கேளும், பூந் க பழைய நாடகக் கலைஞர்களுக்கு, பசி கஞ்க்கு ஒரு பக்கம் ஒதுக்கும். அவர் கள்
ஒரு காலத்தில் கொடி விட்ட கலைஞர்கள் தவறென்ன? அதை அலசும். உண்மைகள் ெ
எத்தனையோ கூத்துக் காரர்கள் இருக்க ணம் என்ன? அலசும் உண்மைகள் வெளிப்
கொட்டகைக் கூத்திலும், நாட்டுக் கூ மாகிவிட்டது சிந்தியும் தினைப்புனம் இல்லை குருவிகள் கலைக்கப்பாடுகிறாள், Mime தான் டார்கள்; தினைப்புனம் கண்டார்கள்.
காடி ல்லை, மானில்லை ' காயாத கானகத் Mime தான். மானைக் காண்கிறோம்.

இந்தச் சஞ்சிகையை வாசிப்பதால் நாடகம் என் வத்து ஒளி பாய்ச்சி - காட்சி ஜோடனைகளு கள் அத்தனையும் சங்கமிக் ரும் ஒரு பெரும் சமுத் பகளை நீர்வே கத்தை அறிந்து, அளந்தே செயற்
மையாகக் கொடுக்க வேண்டும்?
மக்க வேண்டும், தினகரன் செய்வது போல் நட கை பார்க்க வேண்டாம். இதனால் ஒரு பிரயோ "ற நாடக சர்ச்சைகனை நாடகக் கலைஞர்களே
- செயற்பாடுகளை ஸ்தம்பிக்கச் செய்யும் நிலை னைவிடுத் து - பத்திரிகையை மக்கள் பத்திரிகை க்கும்.
த விமர்சிக்க விரும்பினால் பல தரப்பட்டபார்வை - கருத்துக்களையே சிதைவு படுத்தாமல் தொட சர் சொல்லும் கருத்துக்கு உமக்கு மறுப்பிருந் அவர்கருத்தைத் திரும்பப் பெறும். அதன்பின் டும். அவர்கள் கருத்தையும் உமது கருத்தை
மேடைநாடகம், தொலைக்காட்சி, ஆகியவற்றின் வெளிப்படுத்தி, நாடகத்தின் உயர்வை மக்கள்
த்துக்கும் மச்கள் கூட்டம் விடிய விடிய களுக்கு ஏன் இல்லை?
. சர்ச்சையைக் கிளப்பும். அப்பாவைக் கேளும். என் யோசேப்பைக் கேளும். புகழ்பூத்த அந்த யால், பிணியால் மாண்ட அந்தச் செம்மல் கள நினைவு கூரும்.
7 பலரை இன்று காணோம் ஏன்? அவர்கள் விட்ட
வளிப்படும்.
வைரமுத்து மாத்திரம் தனித்து நிற்கக் கார படும். த்திலும் இல்லாத உத் நிகளா இன்று நவீன 5. குருவிகள் இல்லை. வள்ளி ஆலோலம் படி . ரசிகர்கள் அவள் நடிப்பில் குரு விகள் கண்
தே' பாடி வேடன் மேடைக்கு வருகிறான்;

Page 19
அசின்னமேளத்தை எடுப்போம். வள்ளி ஆ நீர் கொடுக்கிறாள், கிழவன் விக்கிறான். ஆறில் இப்படி எத்தனையோ...... இவைகளை வைத்தே ! முயற்சி செய்யும்.
- - -
மலரை இப்படிப் பிரியும் (ஆலோசனை மடம் 1) அட்டைப்படம் - புகழ்பூத்த கலைஞர்கள். ய
ஆரம்பியும்.
2) ஆசிரியர் தலையங்கம் - நடு நிலை நின்று எழு
பாடநூற் கட்டுரை - நாடகம் கற்போம் 3 இவன் சொன்னான் என்பதை விடுத்து - ந! ஒளி நுணுக்கம், ஒப்பனை, காட்சியமைப்பு, தன்மையைக் காட்ட விரும்பாத ஓரு வரைக்
ஆய்வுக் கட்டுரை - வடிவ வித்தியாசங்கள். (ரசிகர்களுக்காக)
ரும் புரிந்து
5) செய்திகள் -- பரவலாக, இலங்கையின் எ
அதைப்பற்றிய செய்தி. முடிந்தால் நாடக படமும் பிரசுரியும்.
6) இவர்களும் குடும்பப் பெண்கள் தான் - கன் (பெண்களை நடிக்கவைக்க எடுக்கும் முயற்சி
7) நாம் வளர வித்திட்டவர்கள் - கலையரசில் இ
கந்தசாமி புதிய தலை முறையின் போதகர்
8) விமர்சனம் - கட்டிய வீட்டைக் குறை செ
கலாம் என்று ஆலோசனை கூறுவதே விமர்ச
9) கலந்துரையாடல் - நாடகமே மூச்சாக வாழ்
கிடையாமல் ஒதுங்கிச் செயற்படுபவர் சள்.அவ புத்தூர் யோகராஜா , ஏழாலை உதய குமார்
10) இவர்களும் கலைஞர்களே - திரை மறைவில்
பனைக் கலைஞர்கள் பற்றிய விபரங்கள்.

ற்றங்கரையில் கிழவனுக்கு (முருகனுக்கு) ல - நீரில்லை, Mime தான். ரசிக்கிறோம். நவீன நாடகங்களின் ரசனையை வளர்க்க
-- -- - - ட்டும்) யாழ் நூல் எழுதிய விபுலாநந்தரில் இருந்து
-- * - உடற"--
தவும்
ல்லது பயில்வோம். அவன் சொன்னான். டகப் பிரதி, நெறியாள்கை, நடிப்பு, ஒலி, சகலதையும் மிக டிரேயிலாக, விற்பன்னத் : கொண்டு மிக எளிதாக எழுதி எடும்.
இதுவும் அப்படியே, மிக எளி தாக எவ கொள்ளக் கூடிய முறையில் அணுகவும்.
ப்பகுதியில் நாடகம் மேடையேறினாலும் மன்றங்களின் பொறுப்பில் Block எடுத்து
"னிகா பரமேஸ்வரியில் இருந்து இன்றுள்ள
கமலினி செல்வராசன் வரை
ருந் து தாசீசியஸ் வரை வர லாம். (அ. ந. - எனக் கொள் ளவாம்)
எல்வது போலன்றி எவ்வாறு கட்டியிருக்
னமாக அமையட்டும்.
புவர்கள். ஆனால் எவ்வித விளம்பரங்களும் பர்களை அறிமுகப்படுத்தும். உதாரணத்துக்கு -, நவாலி அருமை நாயகம் இன்னும் பலர்.
கலை வளர்ப்போர், காட்சி, ஒளி, ஒலி, ஒப்

Page 20
11) செயற்படும் நாடக மன்றங்கள் - இலங்
விலாசங்கள், உறுப்பினர்கள், மேடை யும் சேகரித்து - பிரசுரித்து – மன்றம் வரலாற்று ரீதியாக இது ஒரு காலத்
சகல வாசிகசா ைளுக்கும், கல்லூரிகளுக் கும் ஒரு பக்கம் ஒதுக்கும். மலரை வெ விளம்பரம் தேவை. கருத்தரங்குகள் ஒ துவேசம் போல் வர்க்கப் பிரிவினைபோல் ஒரு சுவர் கட்டப்பட்டு வருகிறது, அ அவர்களை வழிநடத்தி, முழுமைபெறச் (
3
569. Havelock Road, 2 - ப Colombo-6.
- - - - உ --- 22 = = க த
-- -- - - - - - -
- 101 -ெ 1 1 7
மாம்
உ - 11
தொலைக்காட்சி த பயிற்சி பெறு வத
குடியரசின் புல ை சென் றபோது, வி

சையில் உள் ள நாடக மன்றங்களின் பெயர்கள் யற்றிய நாடகங்கள் பற்றிய சகல குறிப்புகளை'. பகள் இடையே ஓர் கூட்டிணைப்பை ஏற்படுத்தும். தில் பயன்படும்.
- - - - - - - 1) க்கும் மலர்கள் அனுப்பும் பள்ளிக்கூட நாடகங்களுக் ளியிட்டால் மட்டும் போதாது. வாய் மூலமாவது ழுங்கு செய்யும். சகலரையும் ஒன்றிணையும். சா தித் 5 - நாடகம் தெரிந்தவன் - தெரியாதவன் என்ற தை உடைத்தெறியும். சகலரும் கலைஞர்களே செய்வதே அரங்கத்தின் நோக்கமாக இருக்கட்டும்'
உ ? --- 2 -3 - * - - - -
அண்ணன் * - - - - - - - -
-- ------ -- -- வாசகர் -- 'வ ---- *. -- ம் இ நபர் 12 - - - - - -
2ம் - ஏ 110 111 - 1:1 - 44 : 14
ச2
! ---- Tாது )
- - - - - 1 -- - - (0
11 ( 1 )
- 1 |
இதில் 11 பேர் !
யாரிப்புச் சம்பந்தமாக ற்கு ஜேர்மன் சமஷ்டிக் - 15-12-2 ! மப் பரிசில் பெற்றுச் சப் 1 டுதியில் சக நண்பருடன்,

Page 21
எங்கே இனிக் கா
பார்வைக்கு எளியன்; | பாங்கான தமிழ்ப் பேச். நஞ்சு மனப்பான்மை சி பிஞ்சுக் குழந்தை இதய ''யாழ்ப்பாணத் தமிழுக்கு அதில் ஏதும் களையுமுன் என்று பெருங் கலைஞர்க ஆர்ப்பரித்த காலமது ''ஏங்க.. நீங்க... வாங். இராக இழுவல்கள் அதில் ஆதலினால், கேட்க முடி கரடுமுரடானது என்று கற்றோரும் ஒதுக்கிவிட்ட கதை நிகழும் கள மோ | கதாபாத்திரங்கள் கதை வெவ்வேறாகும்.
மண்ணுக்கேற்ற வாசனை உணர்வுக்கேற்ற வாசகம் உரைத்தவை யாவும் உயி உரைத்தவன் போனான்
செல்லரித்த சாதிமுறை வாழ்வழித்த சீதனப்பேய் இன்னும், இந்த மண்ணி பழங்குப்பை கூளங்களை 8 கொழுத்தி விடத் தன் அ ஆர்ப்பரித்த தோழனே! உன்னை நாங்கள் இனிக்
ஆர்ப்பரிக்கும் கடலலை டே கலைச்சேவை விஞ்சி நிற் விளைவு காண்போம்.
இளந்தென்றல் மன் றம், சுன்னாகம்.

ண்போம்? ம்.
பழகுதற்கு இனியன் 2 சினிலே தீரன் தடை
றிது மில்லாத - முள்ளோன் . -
எள்
ம் கலை யுண்டா? ன்டா?” ""ம் ம்
- 1 கப் க''... என்ற . ல் இல்லை யாதது; இதமற்றது;
ਕਦੀ ਤੇ ਹੈ ਨ ਪ ਫ ਹੈ ਏ காலமது.
- 2 : யாழ்ப்பாணமாக, . ந்ததுவோ
ம் மிளிரட்டல்
தந்தான், வாசகர் பிராய் உள்ளன T.
அது தான் நடந்தது'.
N'' (லி
- இ) 12 - 13
ள் - ட ப ட
க்
ஆக்கங்கள் மூலம்
காணமுடியாது - இ பால் - உன் 2 டன்1
கும்; - ஃ -
ਹੋਈ ਵੱਡ ਰ ਸੰਤ ਨੂੰ ਨਹੀ |
வே. நவரத்தினம்
செயலாளர்

Page 22
* வரலாற்றுக் காவியம்
1. இலக்கியச் சுடர் ஒன்று 4
இதயங்கள் துயரத்தைச் சுட நாடக அரங்கமே வெறுமை நாமம் தான் இனி அங்கு
2. எத்தனை எத்தனை பெருமை!
ஏட்டினில் போற்றிட வார்த் தமிழ்ப் பரப்பினில் படைத்; தாங்குமோ ஒரு கவிதையின்
3. சுமதி என்ற தினகரன் நாட
சுந்தரக் கலைஞனை இனம் : இத்தனை ஆண்டுகள் நீ தந் இலக்கிய ஆர் வலர் நெஞ்சத்
4.-
மணி மணியான எத்தனை - மகுடம் சூட்டிப் பவனி வ இத்தனை பெருமைகள் போ. இரகசியமாக நினைத்து விட்
5 எத்தனை பேரை எழுத வை
எத்தனை பேரை நடிக்க வை எத்தனை நாடகம் ஒலிக்க எ எல்லாமே போதும் என்று
வாசகர் என்ற வரலாற்றுக் வாழ்ந்தது போதும் என்று உன்ன தக் கலைஞன் உயிர்ப் நாடக உள்ளங்கள் நட்டாற்
- -
'க, 1 கப்

ம் வாடிவிட்டது!''
அணைந்தது! - எங்கள்
மந்தது! மயானது! - 'வாசகர்,
நடமாடுமோ?
கள்! - அதை
தைகள் போ துமோ! திட்டதிறமைகள் எத்தனை! - T வடிவத்துள் ?
த அ அ
டகம் - ஈழத்தின் 2 . காட்டித் தந்ததோ ? -
த ஆக்கங்கள் • அத்தனை யும் திேல் நிற்குது !
21- 5
நாடகம் - பாரில் ந்தது ? தும் என்று . நீ
வத் து.
த்து....... வத்து....... - 5 வைத்து... ஓ!
பறந்து போனாய் ?
காவியம்.
வாடி விட்டதே! - எங்கள் பிரி வாலே. அல் தவிக்குதே!
-- தமிழ்ப்பிரியா

Page 23
''வாசகர் நினைவுகள்
* எஸ். ஜெயக்கும்
''கலைகள் யாவும் மக்களுக்கா கருத்துக்கள் யாவும் செறிந். மக்களுக்காக நாடகம் செய்
“குஞ்சு'' என்றும் "ராசா'' எ 2 அன்போடு பகரும் -
வாசகர் இன்று எம்மிட மி
கீழ்மட்ட மக்களின் வாழ்வே துன்ப துயரங்கள் கலைகளாப் வானில் இருந்து தரையைப் வடிக்கும் சித்திரம் யாருக்கு இரசிக்கும் போது இப்படி படைக்கும் போது பின்வரு
கலைஞர் இப்படிக் கொஞ்சம் மாற்றி அமைத்தால் எப்படி வெரிகுட் நல்ல மெலடி. குஞ்சு கொஞ்சம் நளினமா! ஒத்திகை பார்த்து இப்படிக் வாசகர் இன்று எம்மிட மி
நடிகமணியைப் பார்த்து - மாஸ்ரர் நவீன நாடகமொன் நாங்கள் செய்ய வேண்டும்
விலாச மெட்டுடன் ஆட்டமும் பழைமைக்கும் புதுமைக்கும்
மெருகூட்ட வேண்டும் இப்படியாக - திட்டங்கள் தீட்டிய . வாசகர் இன்று எம்மிட மி

9, ਨਵ ਵਰtਏ ॥
*
• து- பரவ 9 u l ਹੈ'' ਭੀੜ
H
ன்றும்
ਪ% 810 ਦੇ ਵਾਰ
© 15(5 ਗਲੇ ਨੂੰ ਭੁੱਲ reg I ਦੀ ਲਤ ਨੂੰ ਸਨ ਪਰ
Tri85)
· Gau on ?
Tu (156 (ਲ ਵਿਕ ਤੇ ਤੀਸ ॥
॥ ਨ , ਨ ਨ ਹੋ ਪੈi up ਜਬ ਹੈ sin
ਤਹ ਹੈ ਬੈਂਚ ਨ 7 ਵ ਗ கூற %
ਰਵਿ ਕਲ da ਵਨ 11
Ke1 ਵol ਚ ਹਿੰ ਕੰਬਲ ਡਰ ਡਰ ਹੈ ਕੀ
ਨ Te ਕੁਹੀ ਵੀ ਵਰਤਿ 04 ਵਰਤ ਜਾ
81 a b 1 கலந்து
ਨ ਹੈ- ਗੁਰ ਕੀ ਹੈ
ਸੰਰਸ ਕਰ ਤੇ ਹਰ ਕੀ
ਵ9%)

Page 24
பத்திரிகைகளின் “மனித வலை'' பற்றி செந்தாமரை (1962 மார்கழி) ' (18-12-62 ஞாயிறு மாலை 6-3 சன்ற் ஆர்ட் புரொடக்ஷ ன் ஸா நடைபெற்றது)
கே. எம், வாசகர் அவர்களே நடித்ததோடு டைரக்ட்டு!6 செய்தி
பிளவுபட்டிருக்கும் இனம் ஒ பெற வேண்டும்; சதா உழுது கொன வயல் வேண்டும்; வட்டிக்கு வட்டி ஆணவக்காரரை ஒழிக்க வேண்டும் கலைச்செல்வி (மார்கழி 1962)
தீண்டாமை ஒழிப்பா? கலப்பு உட்பொருள்,
உடையார் பரம்பரைப் பணக் தையா தாழ்த்தப்பட்ட வகுப்பைச் யார் வீட்டு த தியத்தால் தான் வா! மகன் படித்துப் பட்டம் பெற்றவன் செய்வதற்குப் போராட்டம் நடத்துச் ளுடன் காதல் போராட்டம் நடத்த யடை யும் தருணத்தில் உடையாரில் துப்பாக்கிக்கு மகள் பலியாகிறாள்.
நாடகம் சோபிக்க வேண்டும் சாதியினரைக் கேவலமான முறைய னைக் காட்சிகள் வேண்டியதில்லை. இ களில் நடிப்பதனால் யாழ்ப்பாணத்ன படுத்த வழி வகுப்ப தாகும்.
தேசாபிமானி (24.11-62)
மனித வலை என்ற நாடகம் ஒ தான் ஈழத்துச் சிறந்த நடிகர்கள் நடித்துவரும் நாடகங்களுடன் தலை

பார்வையில்...
'' .
D) மணிக்கு சரஸ்வதி மண்டபத்தில் கிறி ரின் "' மனித வலை '' என்னும் நாடகம்
எழுதி, நாடகத்தின் முக்கிய பாகமேற்று
-ருக்கிறார்.
ன்று சேர வேண்டும்; உழைப்பாளி உயர்வு எடே இருக்கும் உழவனுக்கு ஒரு சொந்த வாங்கி, பணத்திமிரால் அட்டூழியம் செய்யும் என்பதுதான் கதையின் முக்கிய கரு.
க் காதலா? இதுதான் நாடகக் கதையின்
காரர். அவருக்கு ஏராளமான கமம். கந் சார்ந்தவன். அவனின் குடும்பமே உடை ழ்ந்து வருகின்றது. கந்தையாவின் இளைய 7. உடையாரின் ஆலயத்துள் பிரவேசம் கிறான். அதே நேரத்தில் உடையாரின் மக துகிறான். காதல் போராட்டத்தில் வெற்றி எ குறுக்கீடு ஏற்படுகிறது. உடையாரின்
என்பதற்காக உயர்சாதி வேளாளர் கீழ் பில் நடத்தினார்கள் என்பது போன்ற வர்ண இவற்றைக் கொழும்பு போன்ற பிற இடங் தப் பற்றிய கீழ்த்தரஅபிப்பிராயங்களை ஏற்
- சம்பத் - - - ஆட்.
ரளவு வெற்றி பெற்றிருப்பதுடன், நாம் " என்று கூறிக் கொண்டு திரிபவர்கள் நிமிர்ந்து நிற்கக் கூடியது மாத்திரமல்ல,

Page 25
மனித வலையில் நடித்த கந்தையா. கண பெரும் வெற்றியீட்டியதுடன் கதையமை நிற்கின்றது. ட்ரா பங்).
1 "டாப்1 : 10 - சுதந்திரன் (24.12.62) 1088 ல்
காட்சிக்குக் காட்சி பொருத்தமாக, னங்கள் அமைந்திருந்ததால் சிரிப்பொலி களும் மண்டபத்தில் மாறி மாறி எழுந்
பகுத்தறிவு 'கலைக் கூடம்' (1-12-62
*: (18-11-62 மேடையேற்றம்)
சாதியென்ற வலையில் அகப்பட்டு, 6 மறுக்கப்பட்டு ஆமைகளாய் - ஊமைகளா மக்களின் உற்ற நண்பனாய் நின்று அவ கிறான் சுந்தரம், தேர்த் திருவிழாவன்று - லுக்குள் தாழ்த்தப்பட்ட வகுப்பினர் செ படுகிறது. இதைக் கேள்விப்பட்ட உடை கிறார். சுந்தரத்தை கொலை செய்யவும் த கொழுத்தவும் தரகர் சடாட்சர ன் மூலம் வெற்றிகரமாக நடைபெறுகிறது ..
தமிழ் நாடகத்துறை ஏன் வளரவில்லை? வாசகர் கூறு -- குரும்பசிட்டி வளர்மதி சனசமூக நடாத்தப்படும் நா வலர் ஞாபகார்த்த தினராக கலந்து கொண்டு 2-ரை யாற்
“சமுதாயப் பிரச்சினைகளைச் சீர் அ வர்களுக்கு அறிவை வளர்க்கும் க தும் கருவியாகவும் நாட கங்கள் அமை ஒவ்வொரு நாடக ஆசிரியரும், நாட செலுத்த வேண்டும். சிறந்த நடிப்பா, மிடையே இருந்தும் ந £து தயாரிப்பா படுத்துவதில்லை இக்குறைபாடுகளாலே யடையாத ஒன்றாக அமைந்துள்ள து.

பதி, தரகர் போன்ற பாத்திரங்கள் மப்பிலும், கருத்திலும் ஒருபடி மேலே -க. டப்.1: 1 2 - - - 80 தாம், இட • நீர்வை -- 2 -3 - 3)
சிந்தனை யைக் கிளறும் சிறந்த வச யும் அழுகையும், உணர்ச்சிக் குறி தன்.. 12 : - பட்டி மன்' 'மானா, ਤੇ ਲੈ ਲ ਰ ਕ ਹੇ ਪਤੇ ਨੂੰ ਜੇ ਕਰ ਗੁਰੂ
ம ட ப டா. அபப்கோவிலுக்குள் செல்லும் உரிமைகூட ய் அடங்கிக் கிடக்கும் ஒரு பிரிவு ர்களுக்காக உரிமைப்போர் தொடுக் உடையாருக்குச் சொந்தமான கோவி ல்ல வேண்டுமென முடிவு செய்யப் யார் “விடுவேனா'', என்று கர்ச்சிக் ாழ்த்தப்பட்ட மக்களின் வீடுகளைக் ஒழுங்கு செய்கிறார். ஆலய நுழைவு
பம் காரணம் க - நிலையத்தினரால் வருடா வருடம் - நாடக விழாவில் பிரதம விருந் றுகையில்- : - - ? - தூக்கி மக்கள் முன் நிறுத்தி ருவியாகவும், அவர்களை வழி நடத் மய வேண்டும். இது விடயத்தில் டக மன்றமும் போதிய கவனம் ற்றல் உடையவர்கள் பலர் நம் ளர்கள் அவர்களை நன்கு பயன் யே தமிழ் நாடகத்துறை வளர்ச்சி

Page 26
“'மஞ்சள் குங்குமம்" பற்றி .
''வெறும் பொழுது போக்குக்கா மேடை யேற்றிப் பழக்கப்பட்ட கெ புதுமையைக் கருவாக வைத்து கே. குங்குமம்' நாடகம் சென்ற 11-ம் லிங்கம் தலை மையில் மானிப்பாய் 8 யேற்றப்பட்டது
தமிழ்க் கலாசாரப்படி தொட்டு வேறொருவன் கையில் ஒப்படைத்தி திருக்கவே முடியாது. ஆனால் சுகுன டப்படி கையெழுத்துப் போடுவதன் ளுக்கு விரும்பிய ஒருவனிடம் அவ? 8 புதுமைக் கதை படைத்த கே. யிருக்கும் திடீர்த் திருப்பத்தினால் தா! பித்து விடுகிறார்.
பாரிஸ்டர் ராதா கிருஷ்ணனாக மில்லாத பண்பட்ட நடிப்பு பெரிய மல் சொல்லி விடுகிறது. ஒரு காட்சி ஆங்கிலத்திலேயே பேசி நடிக்கும் ராக மாறிவிடுகிறார்.
''வில்லன் மகேஸ் நமது அனு மணந்து கொள்ள, கோபாலைப் போல் கிறார் கதாசிரியர். அதிலேதான் கதை ஒரு கொடியவன் என்ற பொதுவான யமுண்டு'' என்ற புதுமையைப் புகு.
(வித்துவா
-- -- பார்
பிலமே இ ப ப ப 280 ਨ ਦੀ ਸੰਰਚ ਕਰ ਰਹੀ
ਫੈਲ ਚ ਸੰਤ ਸੀ, ਹੈ ਨੂੰ ਘਰ ਬੈਡ ਵੱਪ ਕਰ இது -II

ராக கருத்தற்ற நகைச்சுவை நாடகங்களை எழும்பு நாடகத் தயாரிப்பாளர் மத்தியில் - எம். வாசகரால் எழுதப்பட்ட 'மஞ்சள் திகதி சனிக்கிழமை கலையரசு சொர்ண இந்துக் கல்லூரி மண்டபத்தில் மேடை
இத் தாலி கட்டியபின் தன் மனைவியை இருந்தால் நாம் கதாசிரியரை மன்னித் னாவைத் தொட்டுத் தாலி கட்டாமல், சட் - மூலம் தன் மனைவியாக்கிய பின் அவ 2ள ஒப்படைத்தது தவறா? - எம். வாசகர் நாடகத்தில் ஏற்படுத்தி ம் ஒரு சிறந்த டைரக்டர் என்பதை நிரூ
நடித்த கே. எம். வாசகரின் பதற்ற வளர்ந்த நடிகர் என்பதைச் சொல்லா =யில் ஒரு சொல்கூடத் தமிழில் பேசாது போது உண்மையாகவே அவர் பாரி ஸ்ட
(ஈழநாடு, கலை அரங்கம் 19-7-64)
பதாபத்துக்குரிய வர். சுகுணாவை அவர் ல உரிமை உடையவரே என நினைக்க வைக் தயின் கரு பின்னப்பட்டுள்ளது. வில்லன்
எ கருத்தை மாற்றி ''அவனிடமும் நியா த்தியுள்ளார் கதாசிரியர் வாசகர்
என் க. ந, வேலன் வீரகேசரி 23 ஜூலை 1964)
-29
3 ਪਰ ਦਾ ਦਿਲ ਰ ਪਰ 81 ਪਿੰE) ਤੇ ਪੰਨੂੰ -_- 1ான கெட்
u ਰੋ ਵੀ 13 ਨੂੰ 30 ਕਰੰਕਰ ਰੋ ਨੇ ਕ . 1ட்பம் உ உ க -dை
- கு.

Page 27
வாசகர் மறைந்துவிட்டாரா? நம்பவே முடியவில்லை!
- -
"கே. எம். வாசகர் நாடகத் தயாரிப்பான வரன்முறைகளின் பிடியிலிருந்த வாெ சொல்ல வேண்டும். நாளாந்த வாழ்க்கையி. சமூக சாபக்கேடுகள் என்ற பலவற்றையும் வெளிப்படுத்தினார்.
இதன் மூலம் வானொலி நாட கங்களின் நாடகா சிரியர், தயாரிப்பாளர், வானொலிக் கருக்கு இருந்தன. அவற்றை நன்முறையிலே அவர் பயன்படுத்தியமையினால் வானொலி தூண்டுதலும், ஒத்துழைப்பும் நல்ல பல வ
வாக்கின.
சில்லையூர் செல்வராஜனின் ' ' தணியாத த உருமாற்றித் தொடர் நாடகமாக வாசகர் ஒ ரசிகர்களின் சிந்தனையை, உணர்வுகளை, ரசனை. வேண்டும். அவரின் நாடக பாத்திரங்களோடு இரசிகர்கள் வாழ்ந்தார்கள், ஏங்கினார்கள், ( கதறியழுதார்கள் என்றால் அது உண்மை, ெ
கால மாற்றங்களையும், புதுமைகளையும் வேண்டும் என்பது வாசகரின் கனவும் நனவுப் சளை வானொலியிலே ஒழுங்கு படுத்தித் த துறைக்கு அரும்பணியாற்றினார்.
கலைஞனின் கட்டற்ற சுதந்திரத்தை வா யாரும் மதிப்பளிக்கவில்லை என்பதை அவரோ சிறந்த கலைஞனாதலால் கலைத் திறன் மிக்க வாழ்த்தி வரவேற் கும் போக்கு அவரிற் கா ன
இத்தகைய ஒரு நல்ல, சிறந்த, திறமை | சடுதியில் மறைந்து விட்டாரா?
நம்பவே (
லண்டனிலிருந்து -
“வாசகரோடு தொடர்பு
முகவரி தெரியவில்லை ' ,

-சொக்கன்.
"ரான போது முன்பிருந் த வானொலி நிலை ய னாலி நாடகங்சளை விடுவித் தார் என்றே எ எதார்த்தங்கள், கோணல் மாணல்கள் தாம் தயாரித்த நாடகங்கள் மூலம் அவர்
ஜனரஞ்சகத் தன்மை அதிகரித் தது : நடிகர், கலைஞர் என்ற நான்கு தகைமைகளும் வாச காலத்தின் தேவைக்கு உகந்த முறையிலே நாடகங்களுக்கு மவுசு ஏற்பட்டது. அவரின் Tனொலி நாடகாசிரியர்களை, நடிகர்களை உரு
ஈகம் '' திரைச்சுவடியை வானொலி நாடகமாக லிபரப்பிய போது அந்த நாடகம் வானொலி களைப் பெரிதும் பாதித்தது என்றே சொல்ல = பாத்திரங்களாய்ப் பல்லாயிரக்கணக்கான பெருமூச்சு விட்டார்கள், கண்ணீர் விட்டுக்
வறும் புகழ்ச்சியல்ல.
உள் வாங்கித் தமிழ் நாடகத் துறை வளர மாயிருந்தது. இதற் காக அவர் பல கருத் துக் குதி வாய்ந் தவர்களைக் கொண்டு, நாடகத்
சகர் நேசித் 88; மதிப்பளித்ததுபோல், வேறு டு பழகியவர்கள் நன்கு அறிவார்கன். அவரே வர்களையெல்லாம் மனந்திறந்து பாராட்டி எப்பட்ட து ஆச்சரியமில்லை. படைத்த கலைஞன் எம்மை விட்டு இவ் வளவு
முடியவில்லை!
கொள்ள விரும்புகிறேன்.
அ. தாசீசியஸ்
- கேக்.

Page 28
வாசகரும் முத்
மனிதன் பிறக்கிறான் : வளர்கிறான் ; றவன் ஆகிறான்: அந்த நான்கு கட்டத்தின் விடுகிறது. சிலருடைய புகழ் தேசத்தோடு விப் பரவுகிறது, இதில் சிலருடைய புகழ் தலைமுறை தலை முறை யாக நிலைக்கிறது.
உலகம் பலவிதம் - பாருங்கள், இந்த உ கலை உலகம் என்று எத்தனையோ...... இந்
ஏழாலை முத்தமிழ் மன்றத்தின் கலை கொடுத்தார். முக்கியமாக 'சோழன் துறவு 1மணி நேர வானொலி நாடகமாக ஒலிபரப்
அதன்பின் வாசகருக்கும் மன்றத் துக் 4 வாசகரின் மேற்பார்வையில் பல நாடகங்க
இறுதியாக - முத்தமிழ் மன்றத்தின் வீ நல்க முன் வந்தார். ஆனால், அந்த நிழல் ந அவர் எம்மை விட்டுப் பிரிந்து விட்டார்.
1புதுமை, ஆர்வம், ஊக்கம், இடைவிட விளங்கிய வாசகர், கலைஞர்களை மனந்திறந்
வாச கர து கலைச்சேவையைக் கெளரவிக் மணம் முடித்த கிராமமுமாகிய ஏழாலையில் அமைத்து ''வாசகர் பூங்கா'' என்று பெய
- ஆண்டு தோறும் வாசகரின் நினைவா மன்றம் தீர்மானித்துள்ளது.
மக்கள் நலன் சார்ந்த இடையறாத கல் சாந்தியடையட்டும்.
அன்னாரின் ஆத்மா சாந்தி
நா; இலட்சுமிகாந்தன்
தலைவர்
முத்.
- கால க

தமிழ் மன்றமும்
வாழ்கிறான் ; வாழ்வின் அனுபவத்தைப் பெற் வம் சிலருடைய புகழ் கிராமத்தோடு நின்று நின்று விடுகிறது. சிலருடைய புகழ் உலகமளா
சிறிது காலம் நிலைக்கிறது. வேறுசிலரின் புகழ்
உலகத்திற்குள் விஞ்ஞான உலகம், சமய உலகம்
த உலகங்களுள் 'வாசகர்' கலை உலக சஞ்சாரி!
ஆர்வத்திற்கு வாசகர் பேரொத்துழைப்புக் பு' என்னும் சரித்திர மேடை நாடகத்தை ஒரு புவதற்கு வேண்டிய ஒத்துழைப்புத் தந்தார்.
நம் நெருக்கமான தொடர்புகள் ஏற்பட்டன.
ள் தயாராகி வெற்றியீட்டின. -
டியோ படத்தயாரிப்பு முயற்சிக்கு ஒத்துழைப்பு ாடகம் முழுமை பெறுவ தற்கு முன் ன தாகவே
T உழைப்பு, என்று எல்லா வசையிலும் சிறந்து
து பாராட்டும் பண்பினர்.
ரகு முகமாக, அவரது தந்தையாரின் கிராமமும், , முத்தமிழ் மன்றம் ஒரு சிறுவர் பூங்காவை ர் சூட்டி த் திறந்து வைக்கின்றது.
5 கலைப்பணியொன்றில் ஈடுபடவும் முத்தமிழ்
D முயற்சியில் ஈடுபடும் போது வாசகரின் ஆத்மா
அடையப் பிரார்த்திப்போம்.
தமிழ் மன்றம்
ஏழாலை.
க. மகாதேவன்
செயலதிபர்

Page 29
கலை வள்ளல் - வாசகர் க
நெற்றிக்கு நேரே பிழையைப் பி. கூட்டிவைப்பதில் வாசகரைப் போல ஒ டமுள்ள அனுபவங்களையும் ஆற்றல்களை மல் வாரி வழங்குகின்ற கலை வள்ளல் வ
ஏழாலைப்பகுதியில் கலைகள் பர ந் வாசகர் என்ற காலமழை இன்றியமைய லிப்பு நிலைக்கும் வரை கலைப்பயிர் வ கொள்ளவும், செயற்படவும் சாத்தியமான
யானை இறந்தாலும் ஆயிரம். அது லும் தான் ஓர் மகத் து வம் மலரத் தெ
- பார்ட் 2 ਦੇਸੁ ਤ ਕ ) , ਵਿਚ ਕੁਝ ਕਿ ਸੰਤ ਨ ਤੋਂ
கா2 - 05) CTC 6 - டேட் - படம் -
இட க ப கா பகுக் - வாக ன் படத்
க எம்
- க...
இயல்
- 3) |--
: 31
வாசகர் தமது மாணவர்களு ருடனும், நண்பர்களுட னும்.

- Telலட் 8 ம் 1. 2)
- க. T. சற்குருநாதன்
இ க ட உ -1 ழையென் று கூறி, திறமையை மெரு தவரை நான் சந்திக்கவில்லை. தன்னி யும் தனக்கென்று ஒதுக்கிவைக் கா
* 2) Tசகர்.
- அப் ர் 3 - * உ. எது செழித்து வளர்ந்துவருவதற்கு எதது. மழை நின்றுவிட்டாலும் ஈர் வளர்ந்தோங்கும் என்று நம்பிக்கை - சூழ் நிலை உருவாகிவருகிறது,
போல் வாசகர் மறைந்தாலும் அதி தாடங்கு கின்றது. இன்று Tਦ ਉ ਚ ਪਣ ਵੀ ਹੈ ਕਿ ਵਨਤ ਕਬ ਹਨ ਰਸ਼ਲ
TR-ன் பல் வல்! - ஆ - 2
டிட வரும் " இடம் 28 ம் அ ' - 3 ਵ ਨੂੰ ਚੰਨ ਤੋਂ ਸੰਤ ਨ ਹਿ ਕੋ ਕਹਤ
- இடம் மாடல் - பட் அ கிழக்க இத் தாக்க -
வெ
பண் - ப் T 2 - இ த
கம், -க ஆர் த. ப
டனும், நாடகக் குழுவின

Page 30
முடிவாக உங்களுட
ஒரு கலைஞனின் மறைவுக்குப் பின் சம்! நடவடிக்கையாகக் கருதி, இம்மலரை
மில்லை.
: தனது கலை முயற்சியை சத்தி பத்தின் னும் போலியான சம்பிரதாயங்களுக்கு அப்பு கப்பட வேண்டி யவன்;
அந்த வகையில், எம்போன்ற பல கலை மாக நினைவு கூரவே எமது சிறிய பணி உ
- யாருக்கும் தீங்கு நினைக்கா த நல்ல மன பல கல நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள நோக்குவோர் புரிந்து கொள்வர்.
- ''நீ இல்லையேல்" என்ற அவரது பே மேடையேற்றப்பட்ட இலங்கைத் தமிழ் மொழியில் பெயர்க்கப்பட்டு ''ஒப நெத்தி கொழும்பில் மேடையேற் றப்பட்டதென்பை
கலையரசு சொர்ணலிங்கத்துக்குப் பின்! பாடு எதனையும் பெற்றுவிடாமல் தேக்கமா. நாடக வடிவமொன்று எமது பாரம்பரியம் தோற்று விக்கப்படவேண்டுமென்றும் அவாவு போதும்' நாடகத்தைக் கொழும்பில் லயன யில் ஏறி, அந்த நாடகத்தில் நடித்தவர்களி ளிடம் 'இது தான் மாஸ்டர் நான் எதிர்ப திறந்து பாராட்டி, திருப்திகொண்டார். . நாடக, அரங்கக் கல்லூரிக்கு அனுப்பிவை,
அந்தக் கடிதம் கூட இங்கு பிரசுரிக்கத் போல் அதுவும் தவறிவிட்டது.
இம்மலரை இப்படியாக வெளிக்கொண பட்ட நண்பர்கள் ச. க, மனமோகன், எஸ். தந் துதவிய பெரியோர்களுக்கும்.
விழாச் சிறப்புறப் பலவகையிலும் பாடு மிகுந்த உற்சாகத்துடன் நிதியுதவிகள் வழங் தந்த குரும்பசிட்டி அம்பிகா அச்சகத் தாருக்
எங்கள் நன்றி
27-04-1985
விழாச் செயற்குழுவின் தலைவர்
செயலாள பொரு ளா

டன்....
- ச28 - 1
பிரதாயத்திற்காக நினைவு கூருகின்ற வழமையான தாம் வெளியிடவுமில்லை, விழாவை நடாத்தவு
அடிப்படையில் முன்னெடுக்கின்ற எந்தக் கலைஞ பால் வைத்துக் கணிக் கப்படவேண்டியவன்; மதிக்
மஞர்களைத் தூக்கிவிட்ட வாசகரை இதய பூர்வ
தவியுள்ளது. இது ட் 1 விதனாக வாழ்ந்த வாசகர், யாருக்கும் தெரியாத கார் என்பதை அவரது பணியைக் கூர்ந்து
மடை நாடகம் முதன் முதலாக சென்னையில் - நாடகமென்பதையும், அந்த நாடகம் சிங் கள் தினம் '' என்ற பெயரில் அவரால் தயாரித்து
தயும் இக் காலத் தவர் அறியார். -னால் இலங் கைத் தமிழ் நாடகம் பாரிய மாறு க இருக்கின்றதென்றும், எமக்கென்ற தேசிய க் சலைவடிவங்களை அடிநாதமாகக் கொண்டு ற்றி ருந் த வாசகர், தாசீசியஸி ன் ''பொறுத்தது ல்வென்ட் தியேட்டரில் பார்த்துவிட்டு மேடை 7ல் ஒருவரான ஏ.ரி. பொன்னுத்துரை அவர்க பார்த்த தேசிய நாடக வடி வம் '' என்று மனந் அந்த நாடகத்தைப்பற்றி ப தனது விமர்சனத்தை
த் தார். - தகுதியானது. ஆனால், வாசகர் கைதவறியது
ர்வ தற்கு மிகுந்த உதவியாக இருந்து செயற் - ஜெயக்குமார் ஆகியோருக்கும், விடயங்களைத்
பட்ட ஏழாலை முத்தமிழ் மன்றத்தாருக்கும். ங்கிய பெரியோருக் கும் அழகுற ச்ச மைத்துத்
கும்
என்றும் உரியது
விழாக்குழு சார்பாக வீ. எம். குகராஜா மலர் ஆசிரியர்
நடிகமணி வி. வி. வைரமுத்து ர் -
திரு. க. சிவசோதி -ளர் திரு. க, மகாதேவன்
~*~வா

Page 31
ppt c p st poscpc pc c ta pappu c
UNITED CIERAM
5ਣpg p 35z 5aappppz pc papa pc ppapcppapu pc papa pappppppu
Wholesale & Retail AEYLoN ERAMic WAREs S -L
JIPLY WOOD DO
ਵਰ ਸਨ !
ਸੀਰ ਸਨ ਗB( e
DEALERਰ ਪਡ ਵੀ
ਬੰਰ ਟਨ ਡੀ ਹਨ ਏਰੀ p didਨ ਨਰ
No· 2 1/2, STANL
JAFFN)
TELEPHONE: JAFFN
22, 26 , 26 , ਪੇ, ਪੇਪੇ 2 ਪੇ6 ਪੇ ੴ

りで吹memnemenりたたりで々
HICS CENTRES
Dealers in ON PIPES & FITTINGS
308S
nongopagnoronternanconshotocent touchpooncephengcrontpc.gnonsengaponnnnongch
ਬੰਦ ਪੰਵਰ
-EY ROAD,
NA22768
Twwwwwwwwww

Page 32
செ
நெஞ்சில் கே. எம். உங்கள் ஆன்
''சுந்த
ܢܢܢܢܢܢܢhܢܢܢܢܢܢܢܢܢܢܞ ܢܭܔܢܔܢܔ
வி நீயே எஸ்லோன்
எஸ்லோன்
தண்ணீ
மின்சார ? "யூனியன்” நீர்
விநியே
இறவுக்
மானி

ܢܔܢܔܢ ܠܐ ܦܢܓ ܟܔܢܓܐܶܣܠ=
ਤਪ ਸੰਤ ਪਰ ਪੁਰਾਪਾਕ ॥
நிறைந்த எங்கள் வாசகர் அண்ணாவே . மா சாந்தியடையட்டும்
ܢܢܢܢܢܢܢܢܢܢܢܢܢܢܢܢܢ
எசன்ஸ்
Tகஸ்தர்கள்:
பைப் வகைகள் இணைப்புக்கள் ர் பம்புகள் உபகரணங்கள்
இறைக்கும் இயந்திர கஸ்தர்கள் கை சந்தை, ப்பாய்.
ܐ
----~-

Page 33
水虎地水灾*染成血水灾
SPACE DO
***************
Kse te se stesso ste se sa se sasto ste se sent s'este ste se stesc se
heanna
internatif
S. SINNATHU
39. K. K. S
JAFF
DGG DGDGDG OG DGDGDG DGDGDGDG DGDGDGD se stesse se se se se seste se ste se stesse s'est
Kte sesin te ste sie sic sestes se se sente s'esta se
SIVAN MOT DEALERS IN: PAINTS
AUTHORISED
CICE DUCO DULUX 70/1, MANIP
JAFFI
GIGG DG DG OG OG DAG DGDGDGDGDG¥na DG OG DA

Testste stasiese state otste siste sta se otseste
NA TED BY
Tandudno
Kjente ste se ne se ne se ut se sa sc sa ste se sic se sic sta se s'este
indicananalitat RAI & BROS 5. ROAD,
NA.
EDGDIG NG DIGMG 4 DG DH DGDG DGDIG NG DIGUNGSG 三吹吹夾夾夾夾夾夾夾夾夾夾夾夾夾夾
DR STORES
& MOTOR SPARES DEALERS OF:
AINTS PENTALITE
ரோமரரரரர ரரர
-Y ROAD,
IA.
ET TELEPHONE: 23836
„GaGDGDGDGG DGDGO DGG DGDGDGDG

Page 34
然必然必然送出必法必然然法
சிவசிறி
乐乐乐乐乐乐乐乐尔乐乐乐乐乐乐杂尔沁沁沁沁沁沁沁沁元忍
岁 $umidummi%T:
சிவசிறி பேக்கரி ( மார்க்கட், மானிப்பாய்.
50 லேபலைக் கொடுத்து
பெற்றுக் -
瓜尔公乐乐乐乐乐乐乐乐乐乐乐乐尔乐系
示示界乐坛乐乐乐乐乐乐乐乐乐系尔环系
ਸt ਤ ਪੂ
1政I
2日ICA 21公会
朵朵朵朵朵朵聚乐乐乐乐尔朵朵朵朵朵朵朵朵朵朵朵沃尔系
நியூ ஸ்டார்
32,501 11 யாழ்ப்பு
உரிமையாளர்:
乐乐乐乐乐朵朵朵朵乐乐乐乐乐乐乐乐乐乐

察那梁於杂孤來乐聚欢聚乐乐乐察知乐乐%
尔乐尔乐采取尔乐界
பிஸ்கட்
He
விநியோகஸ்தர்கள்:
சிவசுந்தரி ஸ்ரோர்ஸ் onist, DI of Gund,
必出必迟出此此出必出必必必出品的达尔乐必达的
- 1 பைக்கற்றை இனாமாக as or equb.
乐乐尔采乐乐乐乐乐乐乐乐乐梁示眾乐示
乐乐乐乐乐乐系乐乐乐乐乐乐杂乐乐乐K
பளிப்பு
梁況梁梁沁沁沁沁沁沁沁沁沁沁尔沁以飛尔沁沁沁沁梁采況
- ஜூவலர்ஸ்
00BC9, In 600TD. | 乐,ulgun
乐宗乐乐乐乐乐乐乐坛永乐乐乐乐乐乐乐品

Page 35
*jpphieuteppetepltepechecepp) சகல விதமான ரெறாசோ
நாடுங்
சிறீ கிருஷ்ணானர்
சுழிபு ரெஹாசோ மாபிள் பதித்தல், ம
கொங்கிறீற் வகைகள், பாத்
ஆகியன உற்பத்
*ரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரரர*
விற்பனை நிலையம்
மாபி 42, நவீன
யாழ்ப்பா தொலைபேசி: 23407
தொழிலகம் சிறீ கிருஷ்ணான
தொழி
தொல்ட
சுழிபுர
தொலைபேசி: 237, இலலலலலலலலலலலல

' ரரரர ரரரராமமா.
வேலைப்பாடுகளுக்கும் கள்
த்த் கொங்கிறீட்
ரம் லகூடக்கல், பைப் வகைகள், நம் ரைல்ஸ், பூச்சாடிகள்
தி செய்தல்
90000999999999000 99000 peppe5000000000000*
ள்ஸ்
சந்தை, -ணம். - யாழ்ப்பாணம்
ந்த் கொங்கிறீட் லகம் புரம்,
வட்டுக்கோட்டை
லலலலலலலல லலலாலலால

Page 36
MAI
Space I
ਗੁਰਿ ਰ
资费经费资会资於公益兴资兴会会兴炎炎炎
ਸੱਚ ਕਰ ਵa Dਵਰ ਰ ਰ ਰ ਰ ra
RAJAN TIM
******************
洛必杀於於%张兴於张%张%%弟张梁张治X张恐张%於淡水*张*****%张张部沿*张%兴於张%%於法必杀光影

*於冰於张****%%%%影张光米张采光法*张%张光光张势张光法%於*张弘光法出於%沃%%******
的,而
於炎炎炎於类费资兴於类资资资兴资兴资投资歌
IBER DEPOTP
*********************
VIPAY
13

Page 37
ஸ்ரர்ரரரரரரரசுரமார
பெஷன்
-nmohnsonமரரரரரரரரரரரரரரரர ராம.
எம்மி அலுமினியம், எவர்சில் பீங்கான் கோப்பைகள், அழகுசாதனப் பொருட்க
மற்று தற்கால நாகரிகத்திற்கேற்ற வ நாகரிகப் பொருட்கள், வி%ை
அன்பளிப்புப் யாவும் நிதான விை
பெஷன்
5 65, கே. கே. எஸ். றோட்,
8 23
4 லலலலலலலலலலலலலலலா

epeppoth0006*
ஹவுஸ்
டம்
இவர் பாத்திரங்கள்,
சூட்கேஸ் வகைகள், ள் சிறுவர் சைக்கிள்,
D)
கையில் தயாரிக்கப்பெற்ற 8 எயாட்டுப் பொருட்கள் பொருட்கள் லயில் கிடைக்கும்
+966 லல லல லல லலலலலலலல லலலலலலலலலலலலலலலலல லலலலலலலலா*
ஹவுஸ்
யாழ்ப்பாணம்.
D46
லாலலலலலலலலா லலலலலா*

Page 38
For quality
VISKAN
ALADY
MAN odÚT TELEPHONE ਡEਮਰੇ ਵਣ
I JULIO AR
WLADY S
MAN TELEPHONE:
e maneuobimugan
Dealers in; EV. S. KANAPATI
* DGDGLGDGDG DGDGDGDGDGDG DG OG GIG *
* 4
s'e se stessa ste se se sic sc He se se sa se s'est sic se stantes sega sta se na poc s'e ye se sa so sta na sto se se se se se s HC se se*

SIG DG DGDGDGDGDGDGDGDG DGDGDGDGDGDG*
Rice Contact
ATT T E
S MILLS UNCTION, IPAY. MANIPAY 519 minute
REUNİnam ir
10.ÜTed EDITS
V cea Dacialista ennasis SI TIUN ÚstEINE
* sese se stesse seda sense se stesse se sta se se se stane se stesso seste se stesse se te se se sese se se se se sa sta se +
HIPILLAI & BRO
HARDWARE CEMENT TEXTILE FANCY GOODS
INCTION, IPAY.
MANIPAY 519
RBC se od se sente sostitut se puta sta olh*

Page 39
不央央平央冲突,中央冲突邓央
அங்கலின்
43, நவீன சந்தை,
பொலித்தீன் வகைகள் தையல் உபகரணங்கள்,
( - 5
-Si) - 9
|
ஆண்கள் பெண்களின்
தைத்துக் ெ ஓடர்கள் ஏற்றுக்
ப்* ம் 20 அங்கலின் பிறசி
அங்கலின்
24/1, பெரியகடை,
288898888888882%.

ఇదిఇడిఇడిఇడిఇడిచిడిచిడిచిడి
ரெக்ஸ்ரைல்
யாழ்ப்பாணம்,
-, பிடவை வகைகள்,
அங்கலின் தயாரிப்புகள் 22684
t)?
- * -
- நவநாகரிக ஆடைகள்
காடுப்பதற்கு
கொள்ளப்படும்.
பஸ் தரமானவை
காமன்ஸ்
- யாழ்ப்பாணம் 22637
222329282328.322*

Page 40
கே. எம். வாசகர் நாமம் கலையுலகில் என்றும் நிலைக்க
நாம் வாழ்த்துகிறோ .
சி. கே. பி. ரெக்ஸ்ற்
74, பெரிய கடை, யாழ்ப்பாணம்.
தொலைபேசி - 235 3
SPACE DONA TED
BY
-10 )
1-3' * - -'4"- 21ம்
K, MANGALAM00RTHY
NAVALY.
சuiாலையாக

HOME NEEDS
* '11:44:34th Af: VT)
GENERAL MERCHANTS
DISTRIBUTORS IN GROCERIES
INo. 3, Co-op Complex Buildings
K. K. S. Road,
JAFFNA.
ਵਰ ਵਿਚ । ਉਹ ਵਾਵ
சகலவிதமான பாடசாலை உபகரணங்களுக்கும்
காயத்திரி 12, நவீன சந்தை,
குருநகர், யாழ்ப் பாணம்.
காணாயோகாககாக

Page 41
இப்பக்
உங்களுக்க
, சி
திருமதி பூமணி பிள்ளைகள், மருமக்கள்,
• கோகிலம் சங்கரப்பிள்ளை வீதி,

கம்
எகவே!
1 கந்தசாமி பேரப்பிள்ளைகள்
மானிப்பாய்

Page 42
மக்கள் கலைஞன்
必然必然长必然必然公公然发送出必2
VEN
Wholesale &
Ceylon
Farm 213 DOwel
JA TELEPHONE
出乐乐乐采尔乐乐乐乐乐尔际尔乐乐乐乐乐乐爪爪爪爪爪爪乐乐乐乐乐乐乐乐乐乐乐乐乐爪爪爪爪爪爪爪爪爪采怀朵朵
VEN ELECTRIC
Importers Wholesale & Retai Accessories and S NO.682POWE
JAI TELEPHONE
汇汇沉沉沉沉沉沉沉沉沉沉沉沉沉沉沉沉沉
அம்பிகா அச்.

கே. எம். வாசகர் 然必然出发路些些法必然是必然必
THE
- Retail Dealer in
Ceramics
Fresh Eggs 了 House Road, 于FA。 C. JAFFNA 24043
現於乐界乐界朵朵朵朵朵界界尔汉乐界尔乐系民乐系民乐不尿尿尿尿尿尿尿尿尿尿尿乐乐界称界尔采宗宗界乐界尔於況尔
AKB AL CENTRE & Contractors I Dealers in Electrical Lon Pipes & Fittings
8 mpUSB R的 *TNA。
:JAFFNA 24278
联派乐乐乐乐乐乐乐乐乐乐乐乐乐乐乐乐乐乐乐
36D, (5Uu4。