கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: உழவர் விழாச் சிறப்பு மலர்:1972

Page 1
தைத்
கலைப்பெரு மன்றம், அம்பனை,

உழவர் விழாச்
சிறப்பு மலர்
திங்கள் முதலாம் நாள், 1972
தெல்லிப்பழை
''இலக்கியச் செல்வர்
இரசிகமணி கனக. செந்திநாதன்
கெளரவ விருது''

Page 2
நவீன இயந்திரங்களால்
''ஒட்டகப் * ஓடுகள்
* செங்க 6 சிறந்த ரகம் 0 உயர்ந்த
6 நீண்டா
* மொத்தமாகவும் சில்லறை * ஓடர்கள் உடனுக்குடன் ச
இ-கு
வடமாகா
வடமாகாணத்தில் சிறந்த
ஜனா செங்கல், ஓ கண்டாவளை

ல் தயாரிக்கப்பட்டவை ம்' மார்க்
ற்கள்
தாம் காள் பாவிப்பு
யாகவும் பெற்றுக்கொள்ளலாம். கவனிக்கப்படும்.
வாசகரன்
தி
ஓட்டுத் தயாரிப்பாளர்கள்
ட்டுத் தொழிற்சாலை
பரந்தன்

Page 3
உழவர்
ன,தெடு
தமிழ் வ சான்றோர்கள் :
இம் மல காணிக்கையா
கலைப்பெரு மன்றம்
அம்பனை தெல்லிப்பழை 1972

- விழா மலர்
பளர்த்த அனைவருக்கும் ஊரினைக்
க்குகின்றோம்.

Page 4
6
நவீன இயந்திரங்களா
''ஒட்டகப் * ஓடுகள்
* செங்க 6 சிறந்த ரகம்
ஜனா செங்கல், ஓ கண்டாவளை

ல் தயாரிக்கப்பட்டவை D'' மார்க்
ற்கள்
ட்டுத் தொழிற்சாலை
பரந்தன்

Page 5
உழவர்
பன்
தைத் திங்கள் முதலாம் நாள் மகாஜனக் கல் கொண்டாடிய நான்காவது ஆ உழவர் விழா வெளியீடு.
கலைப்பெரு மன்றம்
அம்பனை தெல்லிப்பழை 1972

- விழா மலர்
லூரியிற்
நண்டு

Page 6
மன்றக் காப்பாளர்கள் 7
பெருந்தலைவர்கள் :
திரு. தெ.. திரு. சா. 6
( நா திரு. ம. சித்த
( ஊ
தலைவர் :
திரு. ச. வி
(ஆ
துணைத்தலைவர் :
தி ந. பொன்
பொதுச்செயலாளர் : திரு. வை.
துணைச் செயலாளர் :
திரு. நாக.
பெரும்பொருளாளர் : திரு. நா. -
(ஆ'
பொருளாளர் :
திரு. க. மு
உறுப்பினர் :
திரு. ஆ. ! திரு. த. கு திரு. சி. மு திரு. கி. ச திரு. நா. !
எண் ஆய்வாளர்கள் :
திரு. க. ப
- (க திரு. சீ. கி
(ம

J-72
து. ஜெயரத்தினம், B. A., J. P. ஜ. வே. செல்வநாயகம், 2. C. 1. உ. காங்கேசன் துறை) தம்பரநாதன் பர்மன்றத் தலைவர், தெல்லிப்பழை)
நாயகரத்தினம் சிரியர், மகாஜனக் கல்லூரி, தெல்லிப்பழை)
1. நாகரத்தினம்
குணாளன்
சிறீகெங்காதரன்
ஆறுமுகம் சிரியர், மகாஜனக் கல்லூரி, தெல்லிப்பழை) ருகதாசன்
சிவநேசச்செல்வன், B. A. (சிறப்பு)
ணரத்தினம், B. A, (இலங்கை) வருகையா
ண்முகரத்தினம் நவரத்தினம்
த்மசேகரம் ல்வித் திணைக்களம், யாழ்ப்பாணம்) ருஷ்ணமூர்த்தி காஜனக் கல்லூரி, தெல்லிப்பழை )

Page 7
மன்றத் தடை
தமிழ் மக்கள் தனிச் சிறப்பு திரு நாள் - பொங்கற் புது நாள். நடத்தப்படும் நன்றி அறிவிப்பு | பொங்கும் இந்நாளில் அகமும் ( துலங்கித் தெரிகிறது.
தமிழ் மக்களுக்கென்று குறி இந்நாளில் எமது கலைப்பெரு மன் யிட்டு மகிழ்ச்சியடைகின் றேன். த புகழ்பெற்று விளங்குபவர்களின் மலரினைச் சிறப்பிக்கின்றது. கவிஞ மலர் முடியிலே சூடுவதற்குத் தகு உன் காலடியில் சூட்டுவதில் மகிழ்
ஆடம்பரத்துக்கன்றி தமிழ்க் க பேரவாவுடன் செய்யும் தொண்டுத யும் தொண்டாகும். இத் தொண்டி யிட்டு பெருமிதம் கொள்கிறேன். ம
மையும் பாராட்டத்தக்கது. கருத்து பற்றால் உந்தப்பெற்று, அவ் வேற் யும், பெருமையும், பண்பும், கலா. சிறப்புமிக்க இவ் விழாவினை சிற றேன்.
நாடு வாழ்ந்திட, மக்கள் சான்றோர்கள் கூறியன யாவை நாளில் முயலுவோமாக. இன்னல் ! நாளாகிலும் அவைதமை மறந்து
பெற்றிட வேண்டுகின்றேன்.
வண
கலைப்பெரு மன்றம் அம்பனை தெல்லிப்பழை

வைரின் செய்தி
பளித்துக் கொண்டாடி மகிழ்வுறும் உழைப்பின் பெருமையை உணர்ந்து விழா இவ் உழவர் விழா. மகிழ்ச்சி முகமும் மலர வாழ்வின் பொலிவு
ப்பாக அமைந்த மங்களகரமான றம் இம் மலரினை வெளியிடுவதனை மிழரின் இலக்கிய சமுதாய வாழ்வில் கட்டுரை, கவிதை முதலியன இம் ர் ரவீந்திரர் கூறியதுபோல் '' இம் குதியற்றதாயினும் '' தமிழன்னையே மவுறுகிறேன்.
லைகளை, கலாச்சாரத்தை வளர்க்கும் கான் உண்மையில் தமிழுக்குச் செய் னை மன்றம் சிறப்புறச் செய்வதனை ன்ற இளைஞர்களின் ஆர்வமும் ஒற்று வேற்றுமைகள் இருப்பினும் தமிழ்ப் மறுமையெல்லாம் மறந்து, பழமை ச்சாரமும் விளங்கித் திகழும் தனிச் ப்புற நடாத்துவதையிட்டு மெச்சுகி
ஏற்றம் பெற நம் ஆன்றோர்கள், என்பதனை ஆய்ந்தறிய இவ் விழா பல பின்னிக்கிடந்திடினும், இன்றோர் இன்புற்று விழா நடாத்தி மகிழ்ச்சி
க்கம்.
ச. விநாயகரத்தினம்

Page 8
விகைகைவணக்களை வாட்டகை. கனெக்கப்பல்
சிறந்த தொழில்நுட்ப வல்லுனர்களால்
தயாரிக்கப்பட்ட * செருப்பு
* சப்பாத்து
வகைகள் எம்மிடம் எந்த நேரத்திலும் பெற்றுக்கொள்ளலாம்.
ஓடர்கள் குறித்த தவணையில் செய்து தரப்படும்.
|| மு க -
'' மோகன்ஸ்'' கே. கே. எஸ். வீதி தெல்லிப்பழை
உங்கள் விசேஷ தினங்களுக்குத்
தேவையான சிற்றுண்டி வகைகள்
சிறந்த முறையில் ஓடருக்குச் செய்து கொடுக்கப்படும்.
விபரங்களுக்குத் தொடர்பு கொள்ளவும்
ஆனந்தபவான் கபே கே.கே.எஸ். வீதி தெல்லிப்பழை

அழகாகத் திகழுங்கள் நேர்த்தியாக உடை அணியுங்கள்
நவ நாகரிகமான உடைகளை * சிறந்த முறையில் * குறைந்த செலவில் * குறுகிய காலத்தில்
நம்பிக்கையுடன் தயாரித்தளிப்பவர்
'' அனஸ்' ரெயிலறிங் & றெடிமேட் ஸ்ரோர்ஸ் (றெடிமேட் உடை விற்பனையாளர்கள்)
கே.கே.எஸ். வீதி தெல்லிப்பழை
உரிமையாளர் : எம். எம். அபூபக்கர்
இராஜாஸ்
ஸ்ரோர் & மோட்டோர் வேக்ஸ்
* மோட்டார் சைக்கிள் * நீரிறைக்கும் இயந்திரம் * சைக்கிள்
திருத்தப்படும்.
சைக்கிள் உதிரிப்பாகங்கள் நிதான விலையில் கிடைக்கும்.
RA JAH'S STORE & MOTOR WORKS
K. K. S. Road TELLIPPALAI

Page 9
எமது மன்றக் காப்பாளரும், ந திரு. சா. ஜே. வே. செல்வந்
வாழ்த்
ஆற்றவேண்டிய பணியை ஆற் சிறப்போடும் நடாத்திவரும் கலைப் ஆண்டு உழவர் விழாவினைக் கொல யாகும்.
மன்றத்தை இந்த அளவிற்கு அனைவரும் இந்த நேரத்தில் நன்றி ளாவர்.
இவ்விழாக் காணும் இம் மன் கண்டு பல்லூழியும் காணுமாக.
மலர் மணக்க, விழா சிறக்க, ம என் இதய வாழ்த்துக்களைத் தெரிவு
கலைப்பெரு மன்றம் புனிதத் தமிழ்ப்பணி
தெல்லிப்பழை 10-1-72

ாடாளுமன்ற உறுப்பினருமான பாயகம் அவர்கள் வழங்கிய
துரை
பறவேண்டிய முறையில் சீரோடும் பெருமன்றம் தனது நான்காவது ண்டாடுவது உவகையூட்டும் செய்தி
வளர்த்து உயர்த்திய பெருமக்கள் யோடு நினைவுகூர்வதற்கு உரியவர்க
றம் ஒளிமயமான பொன்விழாவும்
ன்றம் புதுப் பொலிவு பெற்று வளர வித்துக்கொள்ளுகிறேன்.
வாழ்க - அதன் 7யென்றும் வளர்க.
சா. ஜே. வே. செல்வநாயகம்

Page 10
கலையரசர் |
ஆரம்பித்து நான்கு வருடம் விருத்தி செய்து செயலாற்றிவரும் தைப் பாராட்டுகிறேன். இவர்க பார்த்திருக்கிறேன். நாடகக்கலை ை செல்வதற்கு இவர்களாற் கையால் மகிழ்ச்சியடைந்தேன்.
திரு நாளில்
தைப்பொங்கல் உகந்ததே.
- இந்த விழாவில் தமிழ் இலக்க தொண்டு புரிந்துவரும் இரசிகமன கெளரவிப்பதை அறிந்து மிக மகி சுகவாழ்வு பெற்றுத் தமது கலைப்பு புரிவாராக
கலைகள் வளரக் கலைத்தொ வேண்டும்.
மானிப்பாய் 5 - 1 - 72

வாழ்த்துகிறார்
பகளுள் கலைகளைச் சிறந்தமுறையில் தெல்லிப்பழை கலைப்பெரு மன்றத் ளால் நடிக்கப்பட்ட நாடகங்களைப் யத் தக்க மு றை யிற் கொ ண் டு Tப்படும் விதிகளை அவதானித்து மிக
உழவர் விழாக் கொண்டாடுவது
கியக் கலையை வளர்ப்பதில் அயராது ரி கனக. செந்திநாதன் அவர்களைக் ழ்ச்சியடைகிறேன். அவர்கள் நீண்ட பணியை ஆற்றிவர இறைவன் அருள்
ன்டு புரிபவர்களைக் கனப்படுத்த
க. சொர்ணலிங்கம்

Page 11
சித்தாந்த சாகரம், பண்டிதமணி .
ஆசி
இரசத்தின் வெளிப்பாடே இலக்கியம் களின் ஒழுகலாறுகளே சுவைக்கத்தக்கவை களின் இயல்புகளை எடுத்து வருணிக்கும் பங்களில் அந்தப் பாத்திரங்களைத் தீண் எப்படி இருக்கும் என்பதைச் சிந்திக்கரை மாண்பாயிருக்கும். ஒரு கூனியை, சகு செய்வது புலமை ஆகாது.
அருளென்ற போர்வையிற் பொருை களின் போக்கை நடித்துக் காட்டும் நடி எப்படியிருக்குமென்பதைச் சிந்திக்கவையா நாய்களைக் கட்டவிழ்த்து விட்டவன் ஆவ. விடும்.
பரிசுத்த பாத்திரங்களின் தூய ஒழு அன்பு செய்வதற்குரிவையாய் அமையும் எல்லையைக் கடந்ததாயிருக்கும். அன்பில் சங்கத்துச் சான்றோர் ஆராய்ந்த தமிழ்.
தமிழ் என்றால் அன்பு. ' அன் பினைந்தி தமிழ் நுதலிற்று ' என்றார் நக்கீரர்.
அன்பு பெற்றெடுக்குங் குழந்தை அரு என்றார் தேவர். ஆகவே தமிழ் பெற்ற :
இரசிகமணி கனக. செந்திநாதன் இ முழுகித் திளைத்தவர். இனி அவருக்கு அது திலே, தூய இலக்கியச் சுவைகளில் அன்பு ! என்று மனமுவந்து வாழ்த்துவோமாக.
இரசிகமணிக்குப் போர்த்தும் பொன்னா பேணி அன்புமயமாக்கிச் சுத்தத் தமி ழா
அருள் என்னுங் குழந்தை உதய
கலாசாலை வீதி திருநெல்வேலி 30 - 12 - 71

5. கணபதிப்பிள்ளை அவர்களின். புரை
b என்பர். இரசம் - சுவை. சற்பாத்திரங் 1. இலக்கியங்களிலே அல்லாத பாத்திரங் 2 சந்தர்ப்பங்களும் உண்டு. அச் சந்தர்ப் டாமல், நல்ல பாத்திரங்களின் போக்கு பத்துச் செல்வது இலக்கியத்தின் தனித்த னியை, கைகேசியைக் கட்டித் தழுவச்
7க் கட்டி அழுந்தும் போலிச் சாமியார் கன் ஒருவன், மெய்த்துறவியின் போக்கு ரது நடிப்பானாயின், நாஸ்திகப் பைத்திய ன். செக்கு, சிவலிங்கம் எல்லாம் ஒன்றாய்
கலாறுகளே சுவைக்கத்தக்கவை. அவை பாது, அவற்றின் வெளிப்பாடு இலக்கிய ன் வெளிப்பாடே தமிழ். அது தானே
ணைக் களவியல் என்னுதலிற்றோவெனின்
ள். ' அருள் என்னும் அன்பீன் குழவி ' நமிழ்க்குழந்தை அருள்.
ளமைதொட்டு இலக்கியச் செல்வத்தில் அமையும். இளைப்பாறிய இந்தக் காலத் செய்து தமிழ்ச் செல்வராய்த் திகழ்வாராக
டை, தூய இரசனைகளாகிய சுவைகளைப் மடயாய்த் திகழ்வதாக.
பாதற்குப் பிரார்த்திப்போமாக.
சி. கணபதிப்பிள்ளை

Page 12
மன்றத்தின் நுழைவாயிலி
நான்கு ஆண்டுகளுக்கு முன் ஆரம்ப தளிர் நடை நடந்து இன்று ஐந்தாம் = ஆரம்பமான நாளிலிருந்து இன்றுவன குறிக்கோளையடைய அல்லும்பகலும் 8 மன்றத்தின் குறிக்கோளான நவீன உருவாக்குவதில் முழு வெற்றியையும் அதனை நிறைவேற்றும் என்பது எமது
கடந்த நான்கு ஆண்டுகளில் மன் தோறும் திருவெம்பாவை விழா, பெர கொண்டாடியதும், இவ்வாண்டு திருெ பிடக்கூடியவையாகும். வருடந்தோறும் வருக்குப் பொங்கல் விழாவில் விருது ! யத்தை நிறைவேற்றிவந்துள்ளோம்.
மன்ற விருது பெற்றவர்கள்........
1968 ஆம் ஆண்டில் பன்னாலை , '' பண்ணிசைச் செல்வர் ' என்ற விரு வரும், சமாதான நீதிபதியுமாகிய ெ 1969 ஆம் ஆண்டு அளவெட்டியைச் ''லயஞான லாவண்ய கலாபதி' எ சுப்பிரமணியபிள்ளை அவர்கள் வழங்கி பிரம்மஸ்ரீ R. விசுவ நாதையர் அவர்கள் என்ற விருதினை இசைப்புலவர் ந. சன்
இவ்வாண்டும் ஏறக்குறைய 300 ஈந்து இலக்கியப் பணியாற்றி வருபவரா கனக. செந்திநாதன் அவர்களுக்கு இலக் மூலம் மன்றம், ஈழத்து இலக்கிய வளம் கிறது. தமிழறிஞர்கள், கவிஞர்கள், இ வளர்ச்சியிலும் மன்றம் கொண்டுள்ள சால்புரை வழங்கிக் கௌரவித்துள்ள
- அறிஞர் அண்ணாவுக்கு நினைவு அ விழாவும், பேராசிரியர் சு. வித்தியான நடாத்தி மன்றம் பெருமைப்படுத்தியுள் மைப் பரிசுக்குரிய சுற்றுக்கேடயம் ஒன் மூலம் அன்னாரின் பெயரை என்றும் ,
நாடகக்கலைத் துறையில் மன்றத் மேற்பட்ட நாடகங்களைத் தயாரித்துப் புதிய திருப்பத்தை மன்றம் உண் நாடகம் இரு தங்கப் பதக்கங்களை யும்

னாடே........
ரிக்கப்பட்ட எமது மன்றம் தத்தித் தவழ்ந்து பூண்டில் அடி எடுத்துவைக்கின்றது. மன்றம் ர தனது இலட்சியங்களை நிறைவேற்றிக் யராது அலுக்காது பாடுபட்டுவருகின்றது. வசதிகள் கொண்ட நூல் நிலையம் ஒன்றினை இன்று அடையாவிடினும் வெகு விரைவில்
மனப்பூர்வமான நம்பிக்கையாகும்.
றம் நிகழ்த்திய சாதனைகள் பல. ஆண்டு பாங்கல் விழா என்பவற்றைச் சிறப்பாகக் வம்பாவை விழாவை நடாத்தியதும் குறிப் ம் சிறந்த கலை, இலக்கியப் பிரமுகர் ஒரு வழங்கிக் கௌரவித்து மன்றத்தின் இலட்சி
திரு. க. திரு நாவுக்கரசு அவர்களுக்குப் தினை மகாஜனக் கல்லூரி அதிபராகவிருந்த த. து. ஜயரத்தினம் அவர்கள் வழங்கினர். சேர்ந்த திரு. ந. குமரகுரு அவர்களுக்கு ன்ற விருதினைச் சங்கீத மேதை சித்தூர் -னார் கள். 1970 ஆம் ஆண்டு தெல்லிப்பழை -க்குப் பொற்கிழியீந்து, 'இசைஞானமணி' ன முகரத்தினம் அவர்கள் வழங்கினார்கள்.
இலக்கியப் படைப்புகளைத் தமிழுலகுக்கு -ன குரும்பசிட்டியைச் சேர்ந்த இரசிகமணி கியச் செல்வர்' என்ற விருதினை வழங்குவதன் ர்ச்சியைப் போற்றுவதில் பெருமை கொள்ளு இசைவல்லு நர்களைப் பாராட்டுவதிலும், கலை
ஆர்வத்தை அறிஞர்கள் பலர் பாராட்டிச் சர்.
ஞ்சலி விழாவும், 'மகாகவி' ஞாபகார்த்த ந்தன் அவர்களுக்குப் பாராட்டு விழாவும் ளது. ''மகாகவி'' ஞாபகார்த்த தமிழ்ப்புல றினை, மகாஜனக் கல்லூரிக்கு வழங்கியதன் நினைவுகூரச் செய்துள்ளோம்.
தின் சாதனைகள் அளப்பரியன. பத்துக்கு பல மேடைகளில் நடித்து நாடகத்துறையில் பெண்ணியுள்ளது. " நல்ல தீர்ப்பு' என்ற - பாராட்டுப் பத்திரங்களையும், வெள்ளிக்

Page 13
கிண்ணத்தையும் சிறந்த இயக்குநருக்கான என்ற நாடகமும் இரு தங்கப்பதக்கங்க களையும் பெற்றுள்ளது. '' சிதைந்த வாழ் பெற்றது. மன்றம் தயாரித்த எந்த நாட. உத்திகளைக் கொண்டதாகவும் விளங்கி அவர்களே புகழ்ந்து பாராட்டியுள்ளனர். புகழ் அதிக அளவில் பரவியுள்ளது என்று
இத்தனை சாதனை களையும் புரிந்துவரு மன்றத்தின் நான்கு ஆண்டு வளர்ச்சின காட்டாறுகள் எவ்வளவு என்பது நாம் களையும், படுகுழிகளையும் தாண்டித்தான் ! படைத்தோர் இன்னல் பல தந்தனர், த இலட்சிய வேட்கை கொண்டோரின் அயர வெற்றிகொள்ளச்செய்துள்ளது. பொறாமை ஆற்றல் அற்றவர்களின் ஆற்றாமை ஒருபுற ஒருபுறம். இப்படிப்பட்ட மும்முனைத் தாக்கு தூற்றட்டும்'' என்ற பொறுமையுணர்வே வளர்ந்து பலர் மதிக்கும் நிலைக்கு வந்து முடியாது.
ஒரு மன்றம் சீரான முறையிற் செயற் ளிடம் ஒற்றுமை வேண்டும். என்ன ? பட்டதோ அந்த இலட்சியத்தை அடை வேண்டும். தம்மிடையேயுள்ள வேறுபாடுக நோக்கமாகக் கொண்டு உழைத்தல் ே கொள்வோர் உயரிய நோக்குடையவர் க பொறாமை மனப்போக்குள்ளவர்களாக மாறானவையாக இருப்பினும் தாழ்மையுட யன்றி எதையும் எடுத்தெறிந்து பேசும் ளாக இருக்கக்கூடாது. மன்றம் வாழவேன் பட வேண்டும் என்ற உன்னத எண்ணம் ஒ வேண்டும். அப்போது தான் மன்றம் ஏனையோர் மதிப்பர். மன்ற நடவடிக்கை
மன்றம் தொடர்ந்தும் நல்லமுறையில் சிக்குப் பாடுபடுமென்று உளமார நம்புே
வணக்
ஒன்றுபட்டால் உண்டு வா அனைவர்க்கும் தாழ்வு.

பரிசையும் பெற்றது. ''நீங்காத நினைவு'' ளையும், சிறந்த நடிக நடிகையர் பரிசு வு ”' நாடகம் ஒரு தங்கப்பதக்கத்தைப் கமும் தரங்குறையாமலும் சிறந்த நாடக பமையைக் கலை யரசு சொர்ணலிங்கம் நாடகங்கள் மூலமாகவே மன்றத்தின் கூறினால் மிகையாகாது.-
ம் மன்றம் சந்தித்த சோதனைகள் பல. ய நோக்கும்போது அது கடந்துவந்த றிவோம். எத்தனையோ மேடு பள்ளங் இம்மன்றம் முன்னேறி வருகிறது. சிறுமதி டைகள் ஆயிரம் அமைத்தனர். ஆனால் ( முயற்சி இந்த எதிர்ப்புக்களை யெல்லாம் | கொண்டோரின் தூற்றல்கள் ஒருபுறம், ஒம், மன்றத்தை நிலை குலைக்க முயன்றோர் 5தல்களுக்கு ஈடுகொடுத்து '' தூற்றுவார் பாடு செயலாற்றியதனால் தான் மன்றம் ள்ளது என்பதைக் குறிப்பிடாமலிருக்க
படவேண்டுமாயின் மன்ற அங்கத்தினர்க இலட்சியத்திற்காக மன்றம் ஆரம்பிக்கப் யச் சகலரும் ஒருமுகமாகப் பாடுபடல் களை மறந்து மன்றத்தின் வளர்ச்சியையே வண்டும். மன்ற விழாக்களில் பங்கு ளாக இருக்கவே ண் டு மே யொழிய, இருக்கக்கூடாது. தமது கருத்துக்கள் ன் தெரிவிக்கும் பண்பு இருக்கவேண்டுமே சர்வாதிகார மனப்பாங்கு கொண்டவர்க கடும், மன்ற இலட்சியங்கள் காப்பாற்றப் வ்வொரு அங்கத்தினரிடையேயும் மிளிர சீரியமுறையில் நடக்கும். மன்றத்தை களைப் போற்றுவர்.
) செயலாற்றிக் கலை, கலாச்சார வளர்ச் வாமாக !
கம்.
- நிர்வாகக் குழுவினர்
ழ்வு ஒற்றுமை - நீங்கின்

Page 14
வக்கில்பேட்டி
Maheswary Grinding Mill
* மிளகாய்
* குரக்கன்
* அரிசி
முதலியன அரைத்துக் கொடுக்கப்படும்.
மகேஸ்வரி கிரைண்டிங் மில் காங்கேசன் துறை வீதி
மல்லாகம் உரிமையாளர் : க.இரத்தினம்
RAVI'S STORES
* மோட்டார் சயிக்கிள்
* தண்ணீர் இறைக்கும் இயந்திரம்
* மோட்டார் கார்
ஆகியவை சிறந்த முறையில் திருத்திக் கொடுப்பவர்களும்
உப உறுப்புக்கள் விற்பனை செய்பவர்களும்
|--பகரிக) A
FEFA, 'சார்.T: 2!: APA: 477
ரவீஸ் ஸ்ரோர்ஸ் பிரதான வீதி - சுன்னாகம் உரிமையாளர்: P. ரவிகுலரத்தினம்
மக,மதுபசக

'' உங்கள் விழா சிறப்புற வாழ்த்துகிறோம் "
எந்தவிதமான அச்சுவேலையும்
0 சிறந்த முறையில் 0 குறைந்த செலவில்
குறுகிய காலத்தில் செய்து கொடுக்கப்படும்.
சகலவிதமான வாழ்த்துப் பத்திரங்களும் விற்பனைக்குண்டு.
விபரங்களுக்குத் தொடர்பு கொள்ளவும்
மொழியரசி அச்சகம்
புத்தகசாலை
அளவெட்டி உரிமையாளர்: வா. சி. மாணிக்கம்
கணேஸ் மரத் தொழிற்சாலை
வீட்டுக்குரிய
0 கதவு [ யன்னல் ப தளபாடங்கள்
ஆகியவை நேர்த்தியான முறையில் - குறித்த தவணையில் செய்து கொடுக்குமிடம்
கணேஸ் மரத் தொழிற்சாலை காங்கேசன்துறை வீதி
சுன்னாகம் உரிமையாளர் : வ. சி. சின்னத்துரை

Page 15
கவிஞர் வி. கந்தவனம்
எங்குந் தமிழ் எல்லாந் தமிழ்
என்றுந் தமிழ் வாழ்க சங்கந் தருஞ் சான்றோர் தமிழ்
தங்கத் தமிழ் வாழ்க தங்குந் தமிழ் தாங்குந் தமிழ்
தானை தமிழ் வாழ்க பொங்குந் தமிழ் பூக்குந் தமிழ்
பொங்கல் தமிழ் வாழ்க !
அன்புத் தமிழ் அறிவுத் தமிழ்
அறஞ்செய் தமிழ் வாழ்க என்பும் பிறர்க் கீயுந் தமிழ்
இணையில் தமிழ் வாழ்க இன்பத் தமிழ் ஏகத் தமிழ்
இறைவன் றமிழ் வாழ்க தன் பக் கலில் ஈர்க்குந் தனிச்
சர்ந்தத் தமிழ் வாழ்க !
ஊக்கந் தரு மாக்கந் தரும்
உண்மைத் தமிழ் வெல்க நீக்குந் துயர் போக்குங் குறை
நேர்மைத் தமிழ் வெல்க நோக்குந் தரும் வாக்குந் தரும்
நுண்மைத் தமிழ் வெல்க காக்குந் தமிழ் காலம் முழு
தாக்குந் தமிழ் வெல்க!
கவிஞர் தெல்லியூர் நா. ஆறு முகம்
நல்லறிவுச் சுடர்கொளும்
நச்சரவுப் பேத குண எல்லொளியில் மண்ணத
எப்பொருளும் சேர் வல்லமைசேர் தமிழனது
வகுத்தறத்தின் வழு சொல்லரிய கருணையன்ட
சுதந்திரமாம் மாண

பொங்கல் தமிழ்
அலகிற் கலை யாகித் திகழ்
ஆதித் தமிழ் வெல்க குலமால் வரை கொடி நாட்டிய
கொற்றத் தமிழ் வெல்க அலைமா கடல் கல் மோட்டிய
ஆற்றல் தமிழ் வெல்க உலகத் தமிழ் திலகத் தமிழ்
ஒப்பில் தமிழ் வெல்க!
பத்தித் தமிழ் பாட்டுத் தமிழ்
பணிவுத் தமிழ் போற்றி முத்தத் தமிழ் மூலத் தமிழ்
முத்தித் தமிழ் போற்றி சித்தித் தமிழ் செம்மைத் தமிழ்
தெய்வத் தமிழ் போற்றி எத்திக் கிலு மறிவார் தினம்
ஏத்துந் தமிழ் போற்றி !
ஆளுந் தமிழ் அருளுந் தமிழ்
அன்னை தமிழ் போற்றி வாழுந் தமிழ் வளருந் தமிழ்
வாழ்க்கைத் தமிழ் போற்றி ஆழித் தமிழ் அண்டத் தமிழ்
அப்பர் தமிழ் போற்றி ஊழிக் குமொ ரூழித் தமிழ்
ஓமாந் தமிழ் போற்றி !
சுதந்திரப் பொங்கல்
த்தி மதியைத் தூண்டி - விருளை மாற்றி
னி லுழவி னாலே த்தின்பப் பொங்கல் பொங்கி
பண்டை வாழ்வை வாத செல்வம் மல்கச் - சுரந்து சீவர்
க்கம் பெறும் நா ளன்றோ!

Page 16
பால் பொங்கிற்றா?
இன்று திருநாள் ! இல்லந்தே பாலரும் 'பொங்கலோ பொங்க' 6 தாமும் தம்மைச் சூழ இருப்பவை பெற்றிருப்பது கண்டு, 'நலி வெலா இனிக் கிடைத்திடும் என்று நம்பு யோரும் மனைதோறும் இருத்தல் ளது என்று பெருமிதம் கொள் வ பொங்கிற்றா? என்று அன்பு ெ நன்னாள்! இன்பம் பொங்கும் ! எ மனையெலாம் வழியும் ! புத்தம் பு எழிலோவியமாகும். அன்புமணம் புள்ளினமும், மலரிடை உலவும் போன்றதோர் களிப்பொலி எங்கு அப்பகையினை விரட்டினான், நிலம்! நடுங்கும் குளிர் இனி இல்லை. வா,
ஆதிக்கம் இல்லை.
விளைந்தது குவிந்திடக் கண்டே டோம். செயலின் செழுமை விள துலங்கிற்று. உழவன் பெருமையை அத்தொழில் அச்சாணி என்று ப பெரு மக்கள்.
படித்தவர்கள், பண்ட பழக்கமுள்ளவர்கள், பகுத் வர்கள் பயமறியாதவர்கள்
இவர்களால்தான் வீட முடியும்.
12

பேரறிஞர் அமரர் அண்ணா
Tறும் இளைஞரும் முதியோரும், இரு லென்று மகிழ்ச்சியுடன் குரலெழுப்பி, ய யாவுமே புதியதோர் பொலிவு ம் ஒழிந்தது ; நல்லன யாவையும் பி, மகிழ்ச்சிப் பெருக்குடன் மற்றை கண்டு நாடே விழாக்கோலம் பூண்டு "தற்கே அமைந்த விழா நாள்! பால் பாங்கக் கேட்டு அகமகிழச் செய்யும் ங்கும் தங்கும் ! மகிழ்ச்சி பொங்கும்! -துக்கோலம் பெற்று இல்லமெல்லாம் எங்கும் கமழும். பூங்கா சென்ற வண்டின மும் கானம் கிளப்பிடுவது நம் எழும். பனி தொலைந்தது ; பரிதி -ந்தைக்குப் புதிய எழிலூட்டினான். ழ்வை நொறுக்கும் கேடுகட்கு இனி
டாம், வினையின் பயனைக் கொண் ங்கிற்று, செய்தொழிலின் மேன்மை ப உலகமே புகழ்கிறது. உலகுக்கே மகிழ்ந்து உரைக்கின்றனர் அறிஞர்
- நன்றி 'முக்கனி •
ள்ளவர்கள், நல்ல பிரசாரப் தறிவை ஆயுதமாக உடைய
ந்த சமுதாயத்தை உயர்த்த
- அமரர் அண்ணா

Page 17
அரியாலையூர் வே. ஐயாத்துரை **
மண்ணைத் திருத்தி மணியைப் புகு உண்ணக் கொடுக்கும் உழைப்பாள எண்ணிப்பே ரின்பம் விளைத்திட ( கண்ணைக் கணித்திடல் போலவ ன
பெட்டிப் பணத்தினைக் நட்டம் அடைந்திடி னு வட்டி கொடுத்தேனும்
கெட்டித் தனத்தொடு கட்டழ காகிய காயத் திருந்தே க கொட்டி உழுதிடு வார்முதற் கோ ஒட்டி உலர்ந்திடும் உந்திக் குதவி தட்டி எழுப்பிடு வாருல கத்தினைத்
வெய்யிற் கொதிப்பினில் மெய்யும் மெலிந்திடக் ( வையந் தனில்விளை ந் து
தையில் தரும்பயன் தக் ஊரெங்கும் உழுதொழிலை ஊக்கிடு பேரின்பம் விளைத்திடுவோம் பிறர் பாரெங்கும் சமநிலையைப் பரவ நெ சீரோங்கும் தைதனிலே திருப்பொ
வித்துவான் நா. சிவபாதசுந்தரன்
முக்குணங்கள் மூன்றடுப்பாய் | புக்குயிர் பால் நீர் பலவினை செ! மூளவாத் தீபொங்கும் மும்முன் கோளுலகில் கோப்பொங்கல் (
மார்கழி நீர் ஏந்திய தேர்வரும் எல்லோல் பழனப் புதுப்பொரு
குழலிசைபோல் பெ வால்முறுவல் நல்லாய் வயலரி. பால் நீரிற் பாகாய்ப் பரவல் கா சொல் பெறும் நாஞ்சிலொடு ந சொல்லுவம் பொங்கற் சிறப்பு
வருவாய் வளர்மார் திருவாய் நின தாள் தயங்கும் நிறைசிறக் முயங்கும் முறைசிற

பரின்பம் விளைத்திடுவோம்
த்தி மறு பெயர்க்கும் ர் தம் மின் உதவி தனை இந்த இகத்தினிலே
ரத்தினம் காக்குகவே ! கொட்டி இறைத்தும் பெரும்வயலால் ம் நலி வுற்றிடார் நல் லுழவோர் மற்றோர் பணத்தினை வாங்கியவர் கீர்த்திமி குந்தொழில் செய்குவரே!
னவியர்வை லப் பசளையதாய் ஓம் உத்தமர்கள் 5 தாழ்விலதே ! | பெய்யும் மழையில் மிகுபனியில் கையும் வரண்டிடு வேளையிலே ய்வை யளித்திடு மாபயிர்கள் கபே ரின்பத்தைத் தந்திடுமே ! வோம் உணவு நிறைப் பொருளை அபகரியோம்
றி பகர்ந்திடுவோம் ங்கல் பொங்கிடுவோம்.
பொங்கல் மலர்
மூப்புடலே பானை யாய் ப்- தக்கரசி. ல முல்லைப்பெண் கேள்.
மாதே நீ ஏற்று பொங்கல் ன் திசைவிளங்கத் -- தேரா ள்கள் பாங்காய்ப் படைப்பாய் Tங்கல் எடுத்து .
சி நற்குழிசில்
ண் - எல்பெறவே ல்லாவும் நாடுறச்
பா வாழ்த்துவம்தைப் பொங்கல் சிறக்க - உருவாய் க தக்கோர் உளத்தால் க்க என்று.
13

Page 18
மன்றத்தின் 1972 ஆம்
| ர்
ஈழத்துத் தமிழ் ! முப்பது ஆண்டுகளுக்கு மேலாக
பிரபல எழுத்தாளரும் இரசிகமணி கனக. செ
இலக்கியப் பணி தெல்லிப்பழை அம்பலை ஆயிரத்துத் தொளாயிரத்து
தைத்திங்கள் முதலா
மகாஜனக் கல்லூரி நான்காவது ஆண்
"இலக்கியச்
எல் விருதினை அன்னாருக்கு வ

ஆண்டுக்கான விருது
இலக்கிய உலகில் உத் தமிழ்த் தொண்டாற்றி வரும் , திறனாய்வாளருமான சந்திநாதன் அவர்களது யைப் பாராட்டி, எக் கலைப்பெரு மன்றம் | எழுபத்திரண்டாம் ஆண்டு ம் நாள் (15 - 1 - 72) 'யிற் கொண்டாடிய
டு உழவர் விழாவில் ச் செல்வர்" Tற
ழங்கிக் கெளரவிக்கின்றது.

Page 19
கனதியான மனிதர் - கனக.
கலைப்பெரு மன்றம் தமது பொங்கல் அவர்களைக் கௌரவித்துப் பாராட்டப்டே கொண்டோம்.
கலைஞர்கள் எல்லோரும் உள்ளொளி டெ இருந்து கொண்டே சாதாரண மனிதனால் . சாதிக்கின்றனர். ஆனால் கட்டைச் சிறும மாண்பை உணராது, வேண்டாத சித்தாந்த களை அவமதிக்கின்றனர். இல்லாததை என் லெல்லாம் கலைஞனின் ஆத்மவிலாசம் அட
பண்டைக்காலத்தில் ஏதோ ஒருவகையி என்றே அஸ் தானகவிஞர் என்றோ பதவி அடைவதுண்டு. ஆனால் அவர்களி லும் புலம் பெற்றுத் தன் மானங் காத்துத்தருக்குடன் அடக்கிவைத்த அறிவுமிக்க சான்றோரின் மதிக்கப்பட்ட கதையையும் புலவர் வரலா கள் அன்பைப் பெற்று அவர்தம் உள்ளங்களி ெ சிகமணி அவர்கள். இத்தகைய சொல்லேரு திரு நாளிலே ' மக்கள் மன்றம் ஒன்றால் புக
ஆம். திரு. கனக. செந்திநாதன் அவ முடுக்கெல்லாம் வாழ்கிறார். அவரைத் ெ இல்லை. அன்போடு ஆதரிப்பார் சிலர் - ம தோடு கவனிப்பார் சிலர் - துவேஷத்தோடு காறால் எரிந்து அலட்சியம் செய்வார் ஒரு தகைய பல மனோ நிலைகளுடன் கூடிய உ உள்ளத்திலும் நிறைந்திருக்கிறது என்பது |
ஒருவருடைய இயற்கையான ஆற்றல் பதவிகளோடு தொடர்புடையன அல்ல எ தமிழாசிரியரான இரசிகமணி. அவர்கள் உ அமைகிறார். வானமெல்லாம் பரந்த சூரி செய்யமுடியுமா? இருட்டடிப்புச் செய்ய டடிப்புக்குள்ளாக்கினவராகவன்றோ அமைவு
கவிஞர் - புலவர் • எழுத்தாளர் என்போ களையும் வாசித்த அனுபவங்கொண்டு ஒரு கூடியதாக உள்ளது. அத்தகைய நிலைக்கு ஒ பார்த்த உடனே இவர் ஒரு எழுத்தாளர்த அமைந்தது அவரது தோற்றம். மெலிந்து,

' குறமகள்'
செந்திநாதன்
கப க ,
விழாவிலே திரு. கனக. செந்திநாதன் பாகிறது என அறிந்து கழிபேருவகை
பற்றவர்கள். இந்த மனிதக் கூட்டுக்குள் சாதிக்கமுடியாத பெரிய காரியங்களைச் "தி படைத்த மனிதரோ கலைஞரின் தங்களை வலிந்து கற்பித்துக் கலையாக்கங் எணி உள்ளதை இகழ்கின்றனர். அதனா
ங்கிப்போவதில்லை .
ல் புலவர்கள் சிலர் சமஸ்தான கவிஞர் சியைப்பெற்று மன்னரின் சலுகையை மைமிக்கோர் பலர் மக்கள் அன்பைப் -வாழ்ந்தனர். ஆஸ் தான புலவரை வரலாற்றையும், அவர்கள் மக்களால் றுகளில் காண்கின்றோம். அதுபோல மக் லல்லாம் வாழும் பேறு பெற்றவர் இர மவர் ஒருவர் பசி தீர்க்கும் ' உழவர் ழ்ந்தேற்றப்படுதல் போற்றற்குரியதே.
ர்கள் தமிழ்கூறும் நல்லுலகின் மூலை தரியாதாரும் இல்லை. நினையாதாரும் திப்போடு போற்றுவார் சிலர் - பயத் எண்ணுவார் இன்னும் சிலர் - அழுக் சிலர். எவர் எப்படி நினையினும் இத் ணர்வுகளோடு அவர் நினைவு யாவர் மறுக்கமுடியாத உண்மை.
- புலமை என்பவை அவரது பட்டம் ன்பதை நிரூபிப்பது போலச் சாதாரண பர்பீடங்களுக்கெல்லாம் ஒரு சவாலாக ப ஒளியை யாராவது இருட்டடிப்புச் முயல்பவர் தம்மைத் தாமே இருட் ர்.
ரது தோற்றம் பற்றிப் பலரது படைப்பு - வரைவிலக்கிணத்தை நாம் வகுக்கக் நசிறிதும் விதிவிலக்காக அமையாமல், ம் என்பதைப் பறைசாற்றுவது போல காய்ந்து, நடக்கவே திராணியற்ற
15

Page 20
உடற்தோற்றத்தைக் கொண்டுள்ள ( திட்பமும் நுட்பமும் வாய்ந்தவை. அ களோ ஆணித்தரமாக - புத்திபூர்வம் அஞ்சாமையினிடமாக அமைந்து தே. நிரூபிப்பவை.
' கற்றாரைக் கற்றாரே காமுறுவர்' எம் கண்ணோட்டத்திலே பண்டிதக்காய் நெஞ்சகத்தில் வஞ்சகத்தைப் பொருத் வாழ்கின்றனர். ஆனால் கனக. செந்தி நா பண்பாடும் உலகம் அறிந்த ஒன்று. தா யும் வாழவைக்கவேண்டும் என்பதைக் ( காட்டிச் சந்தனக்கட்டை போல் தான் பெருந்தன்மையை வேறு யாரிடத்துப் தூக்கிவிடாத எழுத்தாளர் இல்லை.  ை வரும் எழுத்தாளரைச் சோர்ந்துவிடா. கிடக்கும் கவிதைகளுக்குப் புது மெருகே கடலின் அடியில் கண்ணிற்படாது கி வைக்கச் சுழியோடுவார். குவிந்துகிட மல் புத்தகரூபமாக்கும்படி செய்வார். மேடைகளில் வாய்ப்புகள் பெற்றுக் ெ பான்மை அவரது உயர்ந்த பண்பாட் தன்மையையும், தொண்டுணர்வையும் தியம்புகின்றது.
ஆக்க இலக்கியங்களைப் படைத்த பதற்குச் செந்தியின் இலக்கிய வாழ் டோர் செந்தி பிரபல சிறுகதை எ வளர்ச்சி'யைப் பார்த்தோர் ஆராய்ச்சி வரலாற்று நூலாசிரியர் தானே என் இலக்கிய ரசிகர் எனக் கூறும் - கட்டு முழங்கும். இப்படியே பலருக்கும் பல செந்தியேதான்.
இலக்கிய ரசிகராய், இலக்கிய விப இக் கனதியான மனிதர் இலக்கியத்து. கின்றோம். அவர், தாமும் வாழ்ந்து த உலகத்தையும் வாழவைக்க எல்லாம் வ மென வணங்குகின்றேன்.
/ே
'' பொன்னுடை
புலவனை நன்னய உன்
நண்பர்கள் என்ற நாமக்கல் கவிஞரின் வாழ்த்தைக் வணங்குகிறேன்.

செந்தியவர்களின் எழுத்துக்களோ மிகத் திலும் மேலாக அவரது மேடைப்பேச்சுக் Tக - திடசங்கற்பமாக - தர்க்கரீதியாக - Tற்றமும் விளைவும் ஒன்றல்ல என்பதை
என்பது பழமொழியாயினும் வரலாற்றிலே ச்சல் உடையோர் பலர், பிறரை மதிக்காது. தி, மற்றையோரைப் புழுக்களாக மதித்து தன் அவர்களின் பரந்த மனப்பான்மையும், என் வாழ்ந்தால் மட்டும் போதாது, பிறரை கொள்கையளவில் மாத்திரமல்லச்செயலிலும் தேய்ந்து பிறருக்கு மணமூட்டும் அந்தப் ம் காண முடியாமல் இருக்கின்றது. அவர் ககொடுத்து தவாத கலைஞரில்லை. வளர்ந்து து ஊக்கமளித்து உரமேற்றுவார். மறைந்து கற்றி மேடைகளில் முழங்கி வாழவைப்பார். டக்கும் முத்துக்களை உலகின் கண்ணிற்பட க்கும் எழுத்தோவியங்களை அழிந்து போகா - பேச்சுவன்மையுடையோரைக் கவனித்து காடுப்பார். இத்தகைய விலாசமான மனப் டையும், நூற் பயிற்சிகளாற் பெற்ற பெருந் : தியாகத்தையும் உலகத்துக்குக் கொடுத்
ல் மாத்திரம் இலக்கியப் பணியாகாது என் வே சான்றாகின்றது. ' வெண் சங்கை'க் கண் ழுத்தாளர் என்பர் - ' ஈழத்து இலக்கிய ஓயாளரல்லவா என் பர் - ' ஈழந்தந்த கேசரி '- -னும் - ' கவிதைவானில் ஓர் வளர்பிறை' ைெர களோ ஓர் தலை சிறந்த விமர்சகர் என தோற்றங்களைக் காட்டும் செந்திக்கு நிகர்
மர்சகராய் - இலக்கிய கர்த்தராய் விளங்கும் க்குச் செய்த பணிகளைக் கண்டு, நாம் வியக் எம் குடும்பத்தையும் வாழவைத்து, இலக்கிய ல்ல இயற்கையன்னை உறு துணை புரியவேண்டு
மலாக, - பூட்டியந்தப்
ப் புகழ்வதென்ற னர்ச்சி கொண்ட கள் பலரும் வாழ்க''
கலைப்பெரு மன்ற அங்கத்தவர்மீது சுமத்தி

Page 21
இன்பம் பொங்குக! துன்ப
''தை பிறந்தால் வழி பிறக்கும் '' பண்டிகை தமிழன் பண்டிகை ; உழவன் பூமி திருத்தி உணவுப் பொருளை விளைவி பிறர்க்கும் உதவி இன்பம் பெறும் பெரு,
உழவன் முற்றத்தில் மங்களகரப் ஊரெங்கும் பாற்பொங்கல் பொங்கும். " உ
விட்டேமென் பார்க்கு நிலை ' ' என்பது ( சொந்தங் கொண்டாடிச் சுதந்திர மன பொழுது தான் நாட்டில் தன்னிறைவு உன் ஏரடிக்கும் சிறுகோல் ' ' என்ற முன்னோ தொழிலும் நாட்டுவளத்துக்கு அச்சாண இயக்கச் செய்பவை என்ற உண்மையை தொடங்கும் பொங்கல் நாளில் சுகவாழ் களும் முகிழ்க்கின்றன. உணவும், உடையு சுதந்திரப் பொங்கலின் சுவையின்பத்தை குணங்களையகற்றி நற்சிந்தனைகளை வளர்க் வேண்டிய நாள் இந்நாளாகும். .
''புதியன கண்டபோது விடுவரோ பு வாக்கு. அன்பும், அறிவும், அறமும், திருவு இந்த நாளிலே இலக்கியமும் கலையும் வூட்டுவ தாகும். துன்பம் மங்கி இன்பம் கலந்திடும் இந் நன்னாளில் வீடு புதுக்கி, குத்துவிளக்கேற்றி, கோலமிட்டு, பாற்டெ தேவனைப் போற்றி மகிழ்வதில் ஆண்டு ( துள்ளது.
பொங்கலோ பொங்கல்; பாற்பொங்கல் பூமித்தாயின் மடியிலே தவழ்ந்து முயல் செல்வம் பேணி உழுது விளைவித்து நன்ற நெல்லும், கரும்பும், மஞ்சளும், கதலியும் பூரண இன்பத்தை உண்டாக்குகின்றன. ! கனிச்சுவையை நுகரச் செய்கின்றன. கட பாம்பையொத்த நினைப்புகளையகற்றி, புத் கவிதையும் சொற்பெருக்கும் சுவைக்க வ
புனலாடிப் பொன்னிழை அணிந்து, . மகிழும் மங்கல நாளில் உள்ளம் துள்ளுகி எண்ணத்தை உண்டாக்குகின்றது. ஏழைக வோம் ; பணிவும் , இன் சொல்லும் அணி

நா. ஆறுமுகம்
பம் மங்குக!
என்பது முதுமொழி. தைப்பொங்கற் ன் திரு நாள் ; தனது விடாமுயற்சியால் பித்துப் புதுப் பொருள்களைப் பெற்றுப்
நாள்.
மான பாற் பொங்கல் பொங்கினாற்றான் உழவினார், கைமடங்கினில்லை விழைவதூஉம் தேவர் வாக்கு. உழுபவன் நிலத்தைச் சிதனாக வாழும் வகை எங்கும் பரவும் எடாகும். '' செங்கோலை நடாத்துங் கோல் ர் வாக்கும் சிந்திக்கத்தக்கது. உழவும், சிகள் போன்று சுதந்திரச் சகடத்தை
நாம் உணருதல் வேண்டும். புது வாழ்வு மவும், உல்லாசமும், எதிர்காலக் கனவு சம், பிற பொருட்களும் நாட்டில் நிறைய, - எல்லோரும் அனுபவிக்கச் செய்ய, தீய 5க ஒவ்வொருவரும் பிரதிக்கினை செய்ய
துமை பார்ப்போர்' என்பது கம்பன் ம், ஆற்றலும் இன்பவாழ்வும் பொங்கிய விளங்குவதற்கு விழா எடுப்பதும் மகிழ் - பொங்க ஏழையும் செல்வரும் ஒன்று ஆசாரம் போற்றி, கடவுளைத் துதித்து. மாங்கல் பொங்கிப் படைத்து, ஞாயிற்றுத் முழுவதும் அடையும் இன்பவாழ்வு கலந்
ல்; பட்டிகப்பொங்கல் எங்கும் விளங்குக. எறு கதிரவன் அருள் பெற்று மாட்டுச் திக்கடன் செலுத்தும் இந்த நாளில் செந் , பாலும் இல்லமெங்குப் பரவி மனத்தில் இயற்கையழகில் தோய்ந்து நிறைவாழ்வுக் மையிற் செம்மை கண்டு மகிழ்ந்து நச்சுப் தம்புதிய தமிழ்க் கருத்துகளை உணர்ந்து, ாய்த்தது இந்த நாள்.
அகமும், புறமும் ஒன்றாகி மனமாசு நீக்கி றது. உலகெங்கும் வியாபித்துப் பரந்த ள வாழ்விப்போம் : அகந்தையை அடக்கு கலனாகக் கொள்ளுவோம். அணைத்த கரம்
17

Page 22
அடிப்பது போல இயற்கையன்னை சீறிச் 8 எழுந்தாலும், அவற்றைத் தாங்கி வள்ள முயன்று பாடுபடுவோம். பாதகச் செய பேசிக் காலம்போக்காது திட்டமிட்டுச் தமிழனது சிறப்பான வாழ்வை மீண்டு அநீதி, வஞ்சனை, பொறாமை போன்ற சுவையும், தமிழ்ச்சுவையும் பரவுமாறு கொண்டு கருத்துக்களைச் சிதைக்கும் பா முன்னேற்றத்திற்கு உதவ வேண்டுமென பிரார்த்திப்போமாக.
உழுதுண்டு வாழ்வாரே : தொழுதுண்டு பின் செல்
பாட்டுப் படைக்கும் 6 காட்டி யவர் தம் கருத் பணியில் மகிழ்வெய்தும் யிணைசொல்ல ஏலும் 5
எந்தக் கொள்கையையும் வது மட்டும் போதாது ; சரியா வைராக்கியத்தால் மட்டும் என்
18

ஒலவேளைகளில் பெருவெள்ளமாக, புயலாக வன் வகுத்த சால்பு நெறியைக் காப்பாற்ற ல்களை வெறுத்து ஒதுக்குவோம். கதைகள் -
செயல்புரியத் தொடங்குவோம் சங்கத் ம் நிலை நாட்ட முயலுவோம். அக்கிரமம், தீய குணங்கள் அறவே யொளியக் கலைச்
செய்வோம். கற்பனையால் அகந்தை விகளும் கருணையுள்ளம் கொண்டு தமிழன் ரப் பொங்கற் புது நாளில் இறைவனைப்
யாழ்வார் மற்றெல்லாம்
வர்.
குறள்
-- கருத்தாட்டும் பண்பாளர்
பெரியோரை மக்களுக்குக்
துக்களை - ஊட்டும் ம் பண்பாளர்க் கெங்கே சனக்கு.
இரசிகமணிமாலையில் அமரர் “'மகாகவி'
. நெறியையும் தெரிந்து கொள் 5 உணரவும் வேண்டும். வெறும்
தயும் சாதித்துவிடமுடியாது.
- டி. கே. சீனிவாசன்

Page 23
மன்ற வரவு செலவுத் திரட்டு
நாணல் நிதி உதவிக் காட் கலைமகள் விழா கார்த்திகைத் தீப விழா 19 திருவெம்பாவை 1970 உழவர் விழா 1970 நாடகப் பொது வரவு செ பொது வரவு மகாகவி நினைவு விழா பொற்கிழி நிதி மேலதிகச் செலவு (கடன்)
15-11-68-15-8 மேலதிக வரவு 15-8-70-15.
க. முருகதாசன் பொருளாளர் மேற்படி மன்றத்தின் வரவு செலவு
வளர்மதி னை - நாகமுத்து பரம்ப
சண்டிரு
கிளை : தெல் பார்வையிடும் நேரங்கள்
சண்டிருப்பாய் : காலை 7
மாலை 4 தெல்லிப்பழை : மாலை 2
Dr. எஸ். திருநாவுக்கரசு, D.
பதிவு இல.

பி
| 15-8-70 - 15-8-71
வரவு
செலவு 984-40
523-21
24-55 70
34-33 311-00
27 5-42 550-20
695-82 லவு 364-60
316-04 17-00
108-02 873-00
750-55 1241 - 00 1241 - 00
-70
72-22 8 - 71
300 - 04 4341-20 4341-20
நா. ஆறுமுகம்
பெரும் பொருளாளர் வு விபரங்கள் சரிபார்க்கப்பட்டன.
க. பத்மசேகரம் (எண் ஆய்வாளர், கணக்கியற் பகுதி கல்வித் திணைக்களம், யாழ்ப்பாணம்)
பத்தியசாலை
ரை வைத்தியம் - ப்பாய் லிப்பழை
-00 மணி - மாலை 2-00 மணி வரை -30 மணி - இரவு 10-00 மணி வரை --00 மணி - மாலை 4.00 மணி வரை
A. M. & R. I. M. P. (இலங்கை)
H. O. I. C. (இந்தியா) 5217

Page 24
நான்காவது ஆண்டு உழவர் விழா இடம் : இலங்கையர் கோன் அரங்கு, மகாஜனக் கல்லூரி காலம்: தைத்திங்கள், முதல்நாள் (15.1.72) சனிக்கிழமை மாலை 5.30 மணி தலைவர் : திரு. மா. மகாதேவன், B. A., (cey.) B. A, HO115. (Lond) Dip - in - Ed. (cey.)
(அதிபர், மகாஜனக் கல்லூரி, தெல்லிப்பழை )
நிகழ்ச்சி நிரல்
மாலை 5.30 மணி : மங்கல விளக்கேற்றல் :
கவிஞர் வி. கந்தவனம், B. A.
திரு. தெ. து. ஜயரத்தினம், B. A., J. P. அவர்கள்
கவிஞர் சி. மௌனகுரு, B. A. (Hons.)
( மன்றக் காப்பாளர்)
கவிஞர் அரியாலையூர் வே. ஐயாத்துரை
வரவேற்புரை : திரு, பொன். நாகரத்தினம், அவர்கள்
மதுரகவி இ.நாகராஜன்
(துணைத் தலைவர்)
கவிஞர் காரை, செ. சுந்தரம்பிள்ளை

தலைமைப் பேருரை : விழாத தலைவர் விருது வழங்கல் : விருது பெறுபவர் : இரசிகமணி கனக. செந்திநாதன் அவர்கள் விருது வழங்குபவர் : சித்தாந்த சாகரம், பண்டிதமணி
சி.கணபதிப்பிள்ளை அவர்கள்
பாராட்டுரை பகர்வோர்:
பண்டிதர் க. சச்சிதானந்தன், B. A. அவர்கள் (தமிழ் விரிவுரையாளர், பலாலி ஆசிரியர்
பயிற்சிக் கலாசாலை ) திரு. ச. விநாயகரத்தினம், அவர்கள்
(மன்றத் தலைவர் ) திரு. ஆ. சிவநேசச்செல்வன்,
B. A. (Hons.) அவர்கள் (தமிழ் விரிவுரையாளர், யாழ்ப்பாணக் கல்லூரி.
வட்டுக்கோட்டை)
கவியரங்கம் :
" எங்கெழிலென் ஞாயிறு '' தலை வர் : கவிஞர் செ. கதிரேசர்பிள்ளை
சிறப்புச் சொற்பொழிவு :
''ஞாயிறு போற்றுதும், ஞாயிறு போற்றுதும் '' கலா நிதி கா. சிவத்தம்பி அவர்கள் (தமிழ்த்துறைத் தலைவர், வித்தியோதய
பல்கலைக் கழகம், கொழும்பு) 'தை பிறந்தது, வழி பிறக்குமா'
திரு. அ. அமிர்தலிங்கம் அவர்கள் (வழக்குரைஞர்) இன்னிசைக் கச்சேரி :
சங்கீதபூஷணம் திருமதி நேசபூபதி நாகராஜன் பக்கவாத்தியம்: திரு. ஆர். ராதாகிருஷ்ணன் - வயலின்
திரு. ஐ. சிவபாதம் - மிருதங்கம்
நாடகம் :
''மலர்ந்தும் மலராத ''
(தங்கப்பதக்கம் பெற்ற மன்றத் தயாரிப்பு)
நன்றியுரை :
திரு. வை. குணாளன் அவர்கள்

Page 25
என்றும் எம் நன்றிகள்.
* விழாவிற்கு நல்லாசிகளும் வா
* விழாத்தலைவருக்கும், நிகழ்ச்சிக
கலைஞர்கள் அனைவருக்கும்.
* மலர் சிறப்புற அமைவதற்கு * விழாவுக்கு நிதியுதவி செய்த * மலரின் பொலிவிற்கு விஷயத
ஞர்களுக்கும்.
இம் மலரினை குறுகிய காலத்தி கித்தந்த குகன் அச்சகத்தினரும்
எமக்கு ஆக்கமும் ஊக்கமும் அனுதாபிகள் அனைவருக்கும்.
நன்றி மறப்பது நா அன்றே மறப்பது ந

ழ்த்துகளும் வழங்கியவர்களுக்கும்.
ளில் பங்கு கொண்ட பெரியோர்கள்
விளம்பரம் தந்துதவியவர்களுக்கும்.
அன்பர்களுக்கும்.
மனம் நல்கிய அறிஞர்களுக்கும் கவி
கில், சிறந்த முறையில் அழகுற ஆக் க்கும்.
தந்த நண்பர்கள் ஆதரவாளர்கள்
- விழா அமைப்பாளர்கள்
எறன்று - நன்றல்லது
ன்று,

Page 26
A. PERA
சகலவி ஆயுர்வேத மரு
- மூலிகை 6 கோயிலுக்குரிய அபி
நிதான விலையில்
ஐ. பேர
( மருந்துச்சரக் காங்கேசன் துறை
()/in 8.5
K. Jeyabalas
SHIPPING
KANKES

MPALAM
தமான ந்துவகைகளும் வகைகளும் ஷேகத் திரவியங்களும் - கிடைக்குமிடம்
ம்பலம் த வியாபாரம்) வீதி, சுன்னாகம்
வலம்வலைகள்கையகளிக்கைகள்
Lாரம்
= empliements
4 LATrwா wnEX' 1742%ாமா en
-77:4:34ாகமாகசங்காம
பாடியது
singam & (0.
- AGENTS ANTURAI

Page 27
with 8.1 Compliment
from
14ாயடிகரகாணல்
SELVAM STORES
Point Pedro Road KANKESANTURAI
அன்பளிப்பு
ஸ்ரீலங்கா அச்சகம் - புத்தகசாலை 239, கே. கே. எஸ். வீதி
யாழ்ப்பாணம்

அன்பளிப்பு
ஆனந்தா அச்சகம் காங்கேசன்துறை வீதி
யாழ்ப்பாணம்
சகவித தளபாட தேவைகளுக்கும் "வீட்டுத் தேவைகளுக்கும்
) நேர்த்தியான முறையில் 0 குறித்த காலத்தில்
பலவித மரங்களும் அரிந்து கொடுப்பவர்கள்
ராஜன் மரமரியும் தொழிற்சாலை உரிமையாளர்: வே. சிவராசா காங்கேசன் துறை வீதி
சுன்னாகம்

Page 28
சகல அச்சுவேலைகளையும் நுணுக்கமாகவும் துப்பரவாகவும்
அழகாகவும் நியாயமான செலவில்
* ஆங்கிலம்
* தமிழ்
* சிங்களம் ஆகிய மூன்று மொழிகளிலும் குறிக்கப்பட்ட தவணையில் செய்து கொடுக்கும்
ஸ் தாபனம்
* : சி.
அர்ச், பிலோமினா அச்சகம் 102, பெரியதெரு
யாழ்ப்பாணம் தொலைபேசி : 395
* தரமான
(6 வி
N
விங்க் போல்
உ.
விநியோகஸ்தர்
கார்கில்ஸ் (சிலோன்) லிமிட்
கொழும்பு

உயர்ந்த ரகம்!
நிதான விலை! உங்கள் திருமண வைபவத்திற்கேற்ற
சிறந்தரக * மணிப்புரி கூறைத் தினுசுகள் * பட்டுவகைகள் * பருத்திப் புடைவை வகைகள் * கைத்தறி நெசவுத் துணிகள் இன்றே விஜயஞ் செய்யுங்கள்
ஜெயரும்ஸ் புடைவை மாளிகை 16, காங்கேசன் துறை வீதி
சுன்னாகம்
* விலையிற் குறைந்த
பங்க்"மை
போயின்ற் பேனாக்களை
பயோகியுங்கள்
தயாரிப்பாளர்
டெட்
வெள்ளியம்பதி அளவெட்டி

Page 29
-.-.-.-.
அறுசுவை உண்டி
டீலக்ஸ் டூரில்
* குளிர்
* சிற்று நவீன வசதிகள் கொண்ட அ
உங்களை அன்புடன் உ
ஆவலுடன் க
டீலக்ஸ் டூரிஸ் பருத்தித்துறை வீதி
* ஓடர் ந குறித்த தவணையில்
உடனுக்குடன் எவ்வித மங்கள் !
தேலை தங்க, வைர எம்மிடம் விஜய
முருகன் ஆ கந்தரோடை வீதி
(பஸ் நிலையத்து

க்குச் சிறந்த இடம் லட் கொட்டல்
பானங்கள் ண்டிகள் றைகள் வாடகைக்கு உண்டு.
உபசரித்துத் திருப்தி செய்ய காத்திருக்கின்றது
பட் கொட்டல்
காங்கேசன்துறை
வகைகள் *
உத்தரவாதத்துடன் கவனிக்கப்படும். வைபவங்களுக்கும் மப்படும்
நகைகளுக்கு ஞ் செய்யுங்கள்
பரண மஹால்
சுன்னாகம்
பக்கு முன்பாக )

Page 30
-- * -
kம் : எக்காள்: சோ AE%AEாதுகாப்பா?
"' உள்நாட்டு உற்பத்திகம்
உங்கள் இல்லங்கள் தோறு
-யாழ்” அலுமினியப் !
* அழகும் * பிரகாசமும்
ஒருங்கே அமை
யாழ் மெட்டல் 250 - 252 காங்கே
யாழ்ப்ப
குகன் அச்சகம்,

காட்டாக
பாபாவ ேபா க்
ளே தேசியச்செல்வம் ''
பத்சகா
ம் இருக்கவேண்டியவை
மார்க் பாத்திரங்களே
* உழைக்கும் திறனும் யப் பெற்றவை
இன்டஸ்றீஸ்
சன்துறை வீதி Tணம்
தெல்லிப்பழை