கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தீவகத்து ஊமைகள்

Page 1
தீவகன்

20கள்
1தான்

Page 2
தீவக
ளைல்
சு. முர.
மலையக 6ெ
த. பெ
கண்

த்து மைகள்
பி
ளிதரன்
வளியீட்டகம் - 32.
டி.

Page 3
பதி
கவிஞனின் குரல் காலத்தின் குரலாகும் - அ கவிஞன் முரளிதரனின் கவி வரலாற்றின் தேவையாக ப
மனித நேயமும் மானுட ப6 கவிஞர் மலையகத்தின் பெ உழைப்பிற்கே தம்மை அர்ட தோழமை மிகுந்த அன்பு 6
இதனை தீவகத்து ஊமைக மூலம் வெளிப்படுத்தியிருக்க இந்த தொகுதியில் இடம் ! அலை கடலுக்கு அப்பாலும் புலம் பெயர்ந்த நம்மவர்கள் வெளியிடும் இதழ்களிலும் !
இந்த கவிதைகளை நூலாக் நீண்ட காலம் நெஞ்சில் க புஷ்பித்திருந்தது. ஆனால் ! பெறுகின்றது.
மலையக வெளியீட்டகத்தி இந்நூல் வெளிவருகிறது. இ வெளியிட வேண்டும் என்கிற இன்னும் தீர்ந்து விடவில்ை

புரை
தனால்
தைகள் திவு செய்யப்படுகின்றன
ண்புகளும் கொண்ட ருந்தோட்டத் துறையில் பணித்த மக்களின் மீது
காண்டவர்.
ள் என்ற கவிதை தொகுதி றொர். பெற்ற கவிதைகள்
மறு பிரசுரம் பெற்றவைகள்.
5க வேண்டும் என்ற அவா எல் மணக்கும் பூக்களாக இப்போது தான் செயல் வடிவம்
1 இருபதாவது வெளியீடாக
ன்னும் பல படைப்புக்களை } தாகம் , ல்.
அந்தனி ஜீவா மலையக வெளியீட்டகம், த. பெ. 32, கண்டி.

Page 4
முன்னு
நாற்பதுகளில் தொடங்கிய போ இன்றும் ஓயவில்லை. கி.பி. இரண்ட அது ஓயப் போவதில்லை. ஆகவே கூர்மை மழுங்கடிக்கப்படாமல் போ அதனால் தான்,
'அன்று இந்தப் பராரிகளுக்கு 6 தூக்கப்பட்ட துப்பாக்கிகள் இல் வில்லை'
என்கிறார் கவிஞர்.
தியாக வேள்வியில் தங்களை . வரலாற்றை மூன்று நிலைகளாகப் பட
1. தொழிற்சங்கப் பாதை அடை 2. எதிர்ப்புரட்சியாளரின் மு.
போரடியவர்கள். 3. மொழி உரிமைக் காக்கும் (
சாமிமலைச் சாரலில் தொடங்கிய பாதமலையில் முளைவிட்டு டயகம் தண்ணியில் அரும்பு விட்டு அக்கினிய
கருவாட்டில் நெளியும் பூச்சிகள் முடியுமா? முடியவே முடியாது! 'தலை எடுப்பார் கைப்பிள்ளைச் சங்கமும்
அடலேறுகளைக் கொன்று குவித்தார் பாம்புகளை, பசுந்தோல் போர்த் குள்ளநரிகளை, அடையாளங் கண்டு

ரை
மராட்ட அலை மலையகத்தில் ாயிரத்திலும் அதற்கு பின்னும்
அப்போரட்ட உணர்வுகளின் (ற்றி வளர்க்கப் படவேண்டும்
எதிராகத் எனும் கீழே வைக்கப்பட 3
ஆகுதியாக்கிய ஜீவ வைரங்கள் பகுக்கலாம்.
மக்கப் போரடியவர்கள் கத்திரையை கீழ்த்தெறியப்
போரில் உயிர்ப்பலியானோர்கள்
ப வேப்பந்தூரல்கள் சிவனொளி மவில் தழைத்தெழுந்து நல்ல பில் பூப்பூத்து மணம் பரப்புகிறது.
தக்கு இந்நறுமனத்தைத் தாங்க லயாட்டும் ' பொம்கைச் சங்கமும், தோற்றுவித்து போர் முகத்தில் ர்! குவிக்கின்றார்! நயவஞ்சகப் திய புலிகளை கோமாளிக் = கொண்ட தொழிலாளி வர்க்கம்

Page 5
தொடர்ந்து போரடி வருகிறது. இன அதிலே சொக்கிய சிலபேர்களும் தொழிலாளிவர்க்கம் மீண்டும் 8 என்ற நம்பிக்கையின் வெளிப்பாடே தேர்தல் திருவிழாவின் போது தும் கூவிக்கூவி தோட்டத் தோட்டமாய் ! வாக்களித்த பாவத்திற்கான தண் என்ற வரிகளும், தியாகத்திற்கே இவர்களைக் கொண்டு - இனி மண்கட்டிகளை பொன்கட்டிகளாக்கு
எச்சரிக்கை! நண்பர்களே! எ என்ற வரிகளும் என் நெஞ்சி
கவிஞரான முரளிதரனிடம் அ கலைத்திறனும் உள்ளன. இனி படித்து நிறைய எழுதவேண்டும்.
39 5 (9
--
| அட்.
மன்ன:

டயிலே சில பசப்பு வார்த்தைகள், க்கு மயக்கம் இருந்த போதிலும் ன்னுணர்வு பெற்று நடைபோடும் இக்கவிதைகள். லெட்சுமணனைத் ன்டு துண்டாக்கி தோளில் சுமந்து விற்ற போது அதை வாங்கித்தின்று Tடனை இன்னமும் முடியவில்லை க அச்சரங்களாக, செத்துபோன
மாவட்ட சபைப் போர்வையில் நம் இரசவாதம் புரியப்போகிறார்கள்!
ச்சரிக்கை
ல் பதிந்தவையாம்.
ஆழமான பார்வையும், அறிவார்ந்த வரும் காலத்தில் அவர் நிறைய
பராசிரியர். செ. போத்திரெட்டி மிழியல் துறை,
மெரிக்கன் கல்லூரி, துரை, தமிழ் நாடு, ந்தியா.
கவ. காலா iare

Page 6
சமர்ப்பணம்
GuT ਪਰਕ |
மனி
ஜோ அவ நிை

த நேயமிக்க -சப் ஜேஸ்கொடி ர்களின்
னவுகளுக்கு.........

Page 7
திரும்பிப் ப
நேற்றைக்கு முந்தையவர்கள் இவர்கள் தேவையில்லை தா ஆனால், இன்றைய எம்மவர்களோடு இவர்களின் துடிப்புகளின் ஆத்மார்த்தம் புனிதங் கெடாமல் நாளைய நம்பவர்களுக்கு கைமாற்றப்பட வேண்டிய நிர்ப்பந்தம் இருக்கின்றது !
நிர்வாண பாதங்களோடு முட்புதரைக் கடந்து நெருப்பை ஊதியணைக்க
முயன்ற இவர்களை முற்றும் துறந்த புத்தர்களாக தரிசிக்க வேண்டியதில்லை ஆனால், கணப்பொழுதில் ஞானம் பெற்று மெழுகுப்படலத்தில் தணலெழுதிய கவிதைகள் தேவையில்லையென கந்தகப்பூச்சினில் தீக்குச்சியால் காவியம் யாக்க காப்புக்கட்டி ஜீவியம் விட்டும் இன்றும் வாழ்ந்து மறுபடியும் மறுபடியும் பிறக்கக் கூடிய அவதார புரு கொண்டவர்கள் !

சர்க்க வேண்டிய தியாகங்கள்
க்கு
ਗਰਪ ॥
ਸਉ ਸਰੀ,
ਤੂ ਕਰਿਤੀ
ਖ਼ਬਰੇ ਵਿ2011 GiBT ਫੋਨ
ਖੇਡ Ali
ਤੇ BDਕ ਵੀ
ஷ லட்ஷணம்
தீவகத்து ஊமைகள்

Page 8
திரும்பித்தான் பார்க்க வேண்டும் இந்தத் தீக்குஞ்சுகளை இல்லாவிட்டால் நாளைய நம் அணில்குட்டிகள்
இன்றுப் போன நமது சவப்பெட்டிகளைக் கூட மன்னிக்க மறுத்து கழுவிலேற்றி விடும்!
தேயிலைக் காட்டுக்குள் படர்ந்து அடர்ந்த வறுமைப்புதர்களுக்குள் திருட்டு நாகம் தான் நர்த்தனமிடும் என்றிருந்தவர்களுக்கு தியாகத்தின் அரிச்சுவடியை புகட்டியவர்களை திரும்பிப் பார்க்கத்தான் வேண்டும்!
முள்ளோயா - உருளவள்ளி நாளந்த - கீனாக் கொல்லை டெவன்.. நண்பர்களே - முடியவில்லை பட்டியல், இப்போது தான் தொடங்கியுள்ளது!
கோவிந்தன் - லெட்சுமணன் மார்க்கண்டேயர்களில்லை! புதிய மார்க்கம் கண்டவர்கள் ஆனால் - இந்தத் தியாகத் தங்கங்களுக்கு தயவு செய்து
08

ਭਾਨ ਸੇ
ਨਰਗ84 ਦੇ
திரும்பிப் பார்க்க வேண்டிய தியாகங்கள்
ਹੀ!Cck
ਅਸਰ ਕਰਨ ਦੇ
-ਨਰਾਂ Cਰਮ ਨੂੰ
35 amਦੇ ਲੱਖ
|a ਤਹਉ Bas
3 ਸੰਗਰਣ
] ਰਲ ਸਤੀ
3 daag
ਹੀਰ ਪਓ ( R Te ਬੜੇ
8 ।੯ 22 ਹੋਰ
தீவகத்து ஊமைகள்

Page 9
இனவாதமுலாம் பூசி பிரகாசத்தை நம் எல்லைக்குள் முடக்க வேண்டாம் இவைகள் உலக வெளியில்
அடக்கு முறை வெடிப்பின் குறியீடுகளாய் அதிகார ஆணவத்து சிம்ம சொப்பனங்களாய் விளங்கிட மானுடத்திடம்
ஒப்படைப்போம் !

திரும்பிப் பார்க்க வேண்டிய தியாகங்கள்
3)
கொழுந்து
ஜனவரி 1998 தீவகத்து ஊமைகள்

Page 10
பிரியத்தான்
பிட்டந்தேய்ந்த பெரிய களிசான்களை உழுத்த கூடைக்கயிற்றால் உருவாஞ் சுருக்கிட்டு, ஊழ மூக்கோடு கவ்வாத்துக் காட்டில் கரட்டான் அடித்துக் கொண்டிருந்த போது
யாரே இருவர் அப்பாக்களுக்காய் ஆடை நெய்தனர்!
உழைப்பை உறிஞ்சி உறிஞ்சி உருண்ட காலமடியில்
ஆடைகளை போர்த்தாமலே அப்பாக்கள் பாடையிலே போய்விட்டார்கள்.
ஆடையோ நனைந்தது - உலர்ந்தது
நைந்தது - இழிந்தது! அது இருக்கிறது - என்பதை மட்டும்
அடிக்கடி சொல்லிச் சொல்லியே ஒரு தலைமுறை இடைவெளி நகர்ந்து போனது!

வேண்டுமா உரிய பூமியை
பி
அகதி
- டா
தீவகத்து ஊமைகள்

Page 11
மலைகளுக்கே பாரமாக இல்லாதபோது, மந்திரிகளுக்கு மட்டும் என்னவோ சுமையானதால்
அந்த கந்தலாடையை எடுத்து மீண்டும் மைந்தர்களிடையே வருதல்... ஒரு பூகம்பத்துக்கு தூண்டில்
வீசப்படுகின்றது!
வரும் போதிருந்த வறுமையயை மட்டும் ஒன்றரை நூற்றாண்டு உடமையாகக் கொண்ட தேசத்துக்கு தேயிலையையும் தேயிலைக்கு நாமுமென ஆகிப்பேனா பந்தத்துக்கு காகித ஒப்பந்த நிர்ப்பந்தம் ஏன்?
இங்கே மண்குவியல்களாக மலைகள்? - அவை தேச அன்னையின் முலைகள் பால் சுரக்கச் செய்தன இந்தக் கரங்கள்!
மூன்றுக்கு மேலான தலைமுறைகள் விட்ட மூச்சு

பிரியத்தான் வேண்டுமா உரிய பூமியை
ப
11
தீவகத்து ஊமைகள்

Page 12
சுவாசமில்லை விசுவாசம்!
விழுதுகள் விட்டப்பின் விதைகள் தேடு வீரே
காதலிகளுக்கு கல்லறை கட்டவா ? - காலடி வைக்க மட்டுமே மண்ணில்
இடங் கேட்டோம்!
பிரிய பூமி என்பதில் பிரச்சினை தான்!
ஆனால் உரிய பூமி என்பதற்கு உறுதி இருக்கின்றது!
மலைகளே தேயிலை மரங்களே நீங்கள் சொன்னால் போதும் பிரியத்தான் வேண்டுமா உரிய பூமியை?
மண்டபம் 'கேம்ப்'புக்கு போய்த் தான் மண்டையை பொட வேண்டுமென்பதில்லை
ஒப்பந்தமுள்முடி சூடியே ஆகவேண்டுமென ஓட்டாரம்
12

தீவகத்து ஊமைகள்
பிரியத்தான் வேண்டுமா உரிய பூமியை

Page 13
பிடித்தால் வாருங்கள் தோழர்களே அன்னைக் கர்ப்பத்தில் மீண்டும் புகுந்து கொள்வோம்!
அப்பாக்கள் இளமையாகியப் பூ சொல்லட்டும்!
தேசப்பரப்புக்களுக்கிடையில் இந்தியா - இலங்கை இவர்களை உதைத்து கோல் போட்டுப் கொள்ளலாம் ஆனால் - இன்றும் உலக மைந்தர்களை
எல்லைக் கோடு பிரித்து ஏற்றி இறக்குவதாயின் - யார் சொன்னது நிலவினிலே கால்வைத்தவன் மனிதனென்று -
வைத்தவன் அமெரிக்கன்!
- ஆ

பதில்
பிரியத்தான் வேண்டுமா உரிய பூமியை
-அர்: இ
ਉਪ ਰੋ ਜੀ
குன்றின்குரல் மே - ஜூன் 1990 தீவகத்து ஊமைகள்

Page 14
கையெ
கம்ப்யூட்டரில் மூன்று வயது குழந்தை ஏடு தொடங்கி பத்து வயதில் பட்டம் பெறும். சட்லைட்டில் அமர்ந்தபடி மேற்குலக வாண்டுகள் பூமி சாஸ்திரம் படிக்கும். ஏவு கணைகள் மிஞ்சி எரிச்சலில்
சூரியனுக்கு வியர்த்து கொட்டும்.
மனிதபாரம் தாங்காமல் நிலா இறங்கி தரை முட்டும். விலங்குகளைக் கூடி உலகப் பிரச்சினைகள்
குறித்து மகா நாடு போடும். மலைப் பயல்களுக்கு மட்டும் கையெழுத்துப் போடக் கற்றுக் கொள்ள ஜந்து வருடங்களாகும். தலையெழுத்து!
14

ழுத்தே தலையெழுத்தாகி
குன்றின் குரல் செப்டெம்பர் 1992 தீவகத்து ஊமைகள்

Page 15
இை
தவிக்கு "நேத்திரங்கள் உன் வரவை பார்திருக்க
நீயோ சிறைக்கதவினை பார்த்தப்படி! இன்றுவரை!
ஒன்பதினாயிரத்து ஐந்நூற்றுச் நீண்ட.......
நீண்ட. இரவுகளையும் பகல்களையுங் கடத்திவிட்டாய் - என நான் கணக்குப் போட்டாலும் கறுப்பு இமயமே ரொபின் தீவு நாலடிச் சிறையு நடை பயிலும் உந்தன் உள்ள வெளியில் தினம்
இரண்டரை கொடி கறுப்பர்கள் விடுதலை அணிவகுப்பு
விஞ்ஞானிகளே
வைரம் தான் வன்மையென எத்தனை தடவை வேண்டுமா சொல்லிக் கொள்ளுங்கள்
அது தான் விடுதலைக்காய் இனவிடுதலையை பலியிடாம் இருப்பதாறு வருடங்களாக இறுகிப்போன இந்தகறுப்பு இமயத்தின் நிழல் பட்டு நொறுங்குவதை காணும் வரை ---
வைரம் தான் வன்மையென

வர இருதயத்து கறுப்பு இமயம்
கட்டடம்
யே
- 2 -
சொச்ச
ள்
பேதும்
3
சின்
எலும்
15
தீவகத்து ஊமைகள்

Page 16
எத்தனை நாள் வேண்டுமானலும் சொல்லிக்கொள்ளுங்கள்.
போர்த்தாக்கங்களைப் பார்த்துவிட் உலகமே மெளனமாக
இருப்பது - எனக்கு அது விடுதலைகளின் மொத்த சமாதியாகத்தான் தெரிகின்றது. மண்டலாவே
நீ வெளியில் வராமலேயே போகலாம். - ஆனால் இத்தனை வருட - காலவுன் விடுதலை வெறிகொண்ட சிறைச்சுவாசம்
இருக்கின்றதே அது காற்றினை ஊடுருவியிருப்பது கண்ணுக்கு தெரியவா போகின்றது.

வைர இருதயத்து கறுப்பு இமயம்
ர் - - - - -
கொழுந்து
ஜனவரி 1989 தீவகத்து ஊமைகள்

Page 17
உயிர்க்கும் நா
மேற்கே நிமிர்ந்த மலைகளின் முதுகுகள் கோதி சூரியக் கண்கள் துயின்றிடும்
நிமிஷங்கள் வரைக்கும் தேயிலைத் தலையினில் அழுத்திய கரங்களின் கொய்தல்களில் கசங்கிய தளிர்களின் சுகந்தம் - மாயமாய் போகும்! அதை இராத்திரி பொழுதினில் சீழ்க்கைச் சுவாசம் வேகமாய் உரிக்கும்!
பாரக் கூடையின் கயிறு படிந்து தலையில் பதிந்த தடங்களைத் தேடித் தேடி வருடும் சொரத்துப் போன விரல்கள்!
முகத்தின் முகவரி சொல்ல முன்னே துருத்திய பற்களின் உரசல்கள் முத்தமெனப் பொருள் கொள்ளச் சொல்லும்!
விறைந்த குன்றுகளை. தடவித் தின்ற விழிகளுக்குக் கீழே

ட்களும் மரிக்கும் நாட்களும்
பாடல்
- 2
அதே - :
- இ- 5
E' : -
17
தீவகத்து ஊமைகள்

Page 18
சமவெளியென விரியும் - அவள் மேனி!
பூப்பதற்கு முதலே போட்டுச் சுமக்கின்ற கூடையின் புடைப்பில் குழிந்த முதுகினில் புதையும் முகத்தை விடிந்ததும் மீண்டும் தொடரும்! வேதனை நிகழ்வுகள் குத்தும்! மின்னற் கணமே ஆகிய புணர்தல் முடித்து புரளும் இரண்டு - ஆடைகள் மூடிய எலும்புக் குவியல்களின் சலன உதிர்வு
அந்தகாரத்தே ஆழ்ந்த மெளனத்தை சிணுக்கி மீண்டும்
முடக்கும்!
மலைகளின் பரப்பை விளைத்திடும் தேயிலை எடைகளினால் அளந்தபடி நகரும் இடம்பெயர் பரம்பரையின் ஒன்றறை நூற்றாண்டு பாதையில் கவிதை வரிகள் இறந்தன! கண்ணீர்த் துளிகள் சிவந்தன!

ਉਹ ਵਿਪਾਰ ਖੰਡਰ-ਕਸਰਤ
உயிர்க்கும் நாட்களும் மரிக்கும் நாட்களும்
. -
-----
பகுதி)
தீவகத்து ஊமைகள்

Page 19
உயிர்க்கும் நாட்களும்
மரிக்கும் நாட்களும் ஒன்றே என்பதாகி தலைகீழ் மலையாய் தவித்தபடி துடிக்கும்
முக்கோண இதயம்.

உயிர்க்கும் நாட்களும் மரிக்கும் நாட்களும்
அ -
இ- 5
உ .
----
சுபமங்களா இலங்கைச் சிறப்பிதழ்
மே 1994 தீவகத்து ஊமைகள்

Page 20
நான்கிற்கும் அதிகமான தலைமு மூச்சடக்கி இருந்திட - உன் மெளனத்துக்கு வயது 160 'எழு - விழு - அழு என்பதே
தொடரும் தாரகமாய் உன் மௌனத்துக்கு வயது 160 உன் மௌனம் சம்மதமே தான் என சாதித்துக் கொண்டு நாற்காலிகளை ஆக்கிரமித்து வாயுள்ள சில வயிறுகள் உன் மௌனத்தை ஒலிப்பெருக்க உலகமெல்லாம் மொழியெர்ந்தன இப்போ, நிரப்பியது போதுமென மெளனிக்கத் தொடங்கி விட்டன
எவரெவரோ சாட்டை எடுத்து சவடால் செய்திருக்க பகலை ஜாமமாக்கி மறைவிடங்கூட நாடாமல் காமம் கழித்திருக்க அகலமாய் உன் மெளனம் துணைபோகின்றது - அங்கு உன் சாராய சப்தம் - உன் மெளனத்தை ஆழமாக்குகின்றது.
யுகமாய் உயிர்த்திருக்கும் இந்த மௌனத்தைக் கொல்லும் ஓசைச்சூட்சுமங்கள் -
வடக்கு தெற்கு பார்த்து மயான அமைதியை மனங்கொன குறட்டை யொலிக்காமலே குப்புறப்படுத்துறங்கும்.

மெளனத்துக்கு வயது 180
றைகள்
Sன!
ன்டு
20
தீவகத்து ஊமைகள்

Page 21
ஒருநாள் - உன் மௌனபாரம் பொறுக்காது மலைக்காற்று பூப்பெய்தும்! - அன்று மரங்கள் வீழும்.! மதகுகள் உடையும், மலைகளும் தகர்ந் என எண்ணும் என் மனமும் யுகாந்தரமாய் நீடித்த இந்த மெளனத்துக்கு அர்த்தம் அம்மட்டோ? - எனக் கேட்டு மெளனமளிக்கும்.
( ஆ க

துபோம்
மெளனத்துக்கு வயது 180
--
கொழுந்து ஜூலை, ஆகஸ்ட் - 1989
தீவகத்து ஊமைகள்
21

Page 22
இரவில் உறைந்து - விடியலில் உதிர்க்கும் தேயிலைச் செடியின் மீது கோதிய பார்வையில் ஒரு தரிப்பு!
இரத்த சிவப்பில் அகன்ற இலையில் நடுவில் ஒரு புள்ளி!
காரணம் நாடி மனதோ குழையாது கடிவாளம் கழற்றி நெடுவழி போன திசையில் விரிந்த சிந்தனை!
இந்தப் புள்ளி இன்னும் வியாபிக்கும்! இலைகள் யாவிலும் கிளைகள் தோறும்
வேர் வரை வியாபிக்கும் - பின்னர் கரங்களாய் நீளும் கிளைகள் கால்களாய் ஊன்றும் வேர்கள் நிமிர்ந்த ஒரு கொழுந்து தலையென உயிர்க்கும்

விரியுமொரு புள்ளி
தட்ட
தீவகத்து ஊமைகள்

Page 23
அப்போ இதன் சூட்சுமம் புரியாது வாக்குரிமைக்கு பதிந்து கொண்டாயா
என
அதன் காதருகே கூவிப்போவான்
ஒருவன்

விரியுமொரு புள்ளி
--
ஆம்
ட்
ਹੱਕ 93 Lee ਦੇ !
--க .
ਨੂੰ ਵੀ
கொழுந்து செப்., அக் 1996 தீவகத்து ஊமைகள்
23 .

Page 24
காலத்
காலியான கூடையை சுமந்து விடியலின் மௌனத்தைக் கழித்துப் போகும் உன் பாதையெங்கும் - நேற்றுக் கூடைக்குள் எஞ்சிய தளிர்களால் நாசிக் குருவியை உயிர்க்கும் ரகசியம் புதையும் காற்றுக்குள்!
உச்சிக் கிரணங்களை உரசி உரசி எத்தனைக் காலங்கள் பச்சை மலையம்மா தலைக்கு பேன் பார்த்தபடி நிளும்....!
கருப்பந்தைல மரங்களின் கரங்களால் விரிந்த நிழலுள் துயிலும் தேயிலைச் செடிகள் - மழையின் பாரம் தாங்காது துளித்துளியாய்
அழுதுவடியும் - நீயோ மனசு மட்டும் நனைஞ்சு போவாமல் உயிர்த்திருக்கும் நாட்கள் யாவிலும் மலைச்சரிவுகள் தோறும் கவிதைகள் எழுதி எழுதியிருக்க
24

தீயும் கருகும் கவிதைகள்
தீவகத்து ஊமைகள்

Page 25
அதை சுருக்கிக் கொண்டிருக்கும் - தேசம் உனதாச்சு எனச் சொல்லியபடி!

காலத்தீயும் கருகும் கவிதைகள்
சம்-2
izਸ ਕਰਨ ਹਿ ਨੂੰ
பெண்ணின் குரல்
நவம்பர் 1996 தீவகத்து ஊமைகள்
25 ,

Page 26
மூலை லயத்து ஒத்தைக் கடை 'பெற்றோ மெக்ஸி'ல் திறந்து விடப்பட்ட காற்று - உஸ்ஸென இருள் திரையெங்கும் கறுப்பைத் தூவும்! சுருட்டு சுவைத்தபடி மலையாண்டிக் கிழவன்
முதுகு சொறியும் 'பரக்' 'பரக்' சப்தமும்
அழகம்மாக் கிழவியின் 'டொக்' 'டொக்' எனும் வெற்றிலை உரல் சப்தமும் அந்தகாரத்தின் மெளனத்தை ஆழமாக்கும்! "கிளப்' சென்று மீளும் பெரியத்துரை காரின் 'ஹொர்ன்' சப்தமும் பயங்கர இரவினை குரூரமாய் சலனப்படுத்தும்!
இராத்திரி தேயிலை அரைக்க உர்ர்ரென... தொடங்கி தொடரும்
ஸ்டோர் இயந்திரத்தின் தாலாட்டில் - 'இந்த' இயந்திர சவங்கள் விடியு மட்டும் தற்காலிக மாய் இறந்து போகும்!

நாட்டத்து துயில் பொழுது!
குன்றின்குரல்
மார்ச் 1987 தீவகத்து ஊமைகள்
16

Page 27
தீவகத்து ஊமைகள் வாய் திறக்கும் போதெல்லாம் தோட்டங்களின் ஊர்வலங்கள்
வாய்ப்பெடுப்பதால் வரலாற்றின் வார்த்தைக்குள் எத்தனை எத்தனை வாலிபங்களின் சமாதிகள்
வெற்றிக் கொடி வேர்கொள்ளும் போதெல்லாம் கங்காணித்தனங்களும் கருங்காலித்தனங்களும் கல்லறைக்கே கப்பங்கள் கட்டுவது கதைகளல்ல 160 வருட வாழ்வின் கறைகள்! தேயிலைத் தீபங்கள் சலுகையை விடுத்து சலவைக்குப் போனதில் சரித்திர பக்கங்கள் தோறும் விழுப்புண்களில் வியாபகங்கள்!
1940 முல்லோயாவில் கோவிந்தன் செத்துப் போனான்

தீவகத்து ஊமைகள்
tguagਰਿਆ ॥
ਕਿ ਉਸxe u g
F, ਏਕ
gਕ
Of De
27 27 as
தீவகத்து ஊமைகள்

Page 28
பதினாறு சத சம்பளத்துக்கு பர்வதங்கள் பாதங்கள் பாதைக்கு வந்த போது பொருளாதாரம் புரியாத பொலிஸார் பதில் சொல்லி வந்தார்கள் - கோவிந்தன் செத்துப் போனான்!
அன்று இந்த பராரிகளுக்கு எதிராக தூக்கப்பட்ட துப்பாக்கிகள் இன்றும் கீழே வைக்கப்படவில்லை!
வெள்ளை யரசாங்கத்தின் கால் சுற்றியிருந்த பச்சை பாம்பு எட்டியாந்தோட்டை உருளவள்ளியில்
சீறிப் பார்த்தது .......ஸ் .......ஸ் அங்கே 363 ரோமங்களுக்கும்
முதுகெலும்பு முளைத்தது. பட்டினியினிலும் பத்தினியாயிருந்தன.
நம் நிழல்கட்கும் இங்கே
28

SE65 Di

Page 29
நிலங் கேட்கும் உரிமையுண்டென நிமிர்ந்தவர்களை வழக்கெடுத்துப் பார்த்தும் தனக்குத் தானே கீறிக் கொண்டது அரசாங்கம்!
இந்த கீறலும் அந்தவன்ம யானையின் மனசுக்குள்ளிருந்து அரசுக்கு வந்ததும் எச்சில் சுதந்திர சோபையில் பால் மாடுகளுக்கு பல் பிடுங்க - ஒரு
காரணமானது ஆமாம் பண்பற்ற தேசத்துள் நல்லவர்கள் பிரஜைகளாக இருக்க கூடாதென்ற பெருமனதோடு பிய்த்தெடுத்துக் கொண்டார்கள் அன்றிலிருந்து பிரஜைகளாய் தேசவீதியில் முடங்காது தொழிலாளர்களாக உலகவெளியில்
விரிந்தனர் - வேர்வைப் பூத்த தீக் கொழுந்துகளாய்.....

தீவகத்து ஊமைகள்
அகா
தி
இதப்
29
தீவகத்து ஊமைகள்

Page 30
இன்று திரும்பிய திசைகளெல்லாம் வர்ண வர்ண தொழிற்சங்க சுவர்களில்
முட்டிக் கொள்கின்றோமே - அதற்கு அஸ்திவாரம் தோண்டி அமிழ்ந்துப் போன ஜீவ வைரங்கள் எத்தனைத் தெரியுமா?
நடசேய்யர் எனும் வீரவியூகம் விதைத்த விதையை விருட்சமாக்க வேரறுந்து போன நாதங்களைப் பற்றி வயிற்றுப்பிழைப்பு வாதிகளுக்கு தெரிந்திருக்கவே தேவையில்லதான்.
1953
குப்பிவிளக்கொளியில் தேயிலைக் பதர்களில் பனிப்புணர் இருளில் அதிகார இருளுக்கு அன்னியமாய் மீறிய கோட்டையில் வீர்ய வெளிச்சங்கள் சங்கத்துக்கு மினிட் எழுதிக் கொண்டிருந்தார்கள்.

தீவகத்து ஊமைகள்
தாம்
அடுக்க
)
தீவகத்து ஊமைகள்

Page 31
சங்கத்துள் நுழைந்து கொண்டாலும் சங்கத்தைத் தோட்டத்துள் நுழைப்பதற்கு சங்கடப்பட்ட காலத்திலே தான்
இப்படி சாமிமலைச் சாரல் மிறிய கோட்டையில் நிர்வகத்துக்கெதிரான வேப்பங்காய் தூறல்கள்
கசந்துப் போன அதிகாரத்துக்கு ஒரு திசையும் தெரியாமல் தலைவன் முத்துலிங்கத்தை அவன் ஆடு தேயிலைத் தின்றதென்று குள்ளநரித் தனத்தோடு வேலை நீக்கியது முத்துலிங்கத்தின் மூளையா ஆட்டுக்குள் இருந்தது எனக்கேட்டு திரண்டவர்களைக் கண்டு திடுக்கிட்ட நிர்வாகம் தூக்கிய துப்பாக்கியில் வெள்ளையன் எனும்
வீரன் சிவனொலிபாதமலை
அடிவாரத்திலே சிவப்பானாகி வீழ்ந்து இறந்து போனான்!
இப்படித்தான் நச்சரிப்புகளாலன்றி

தீவகத்து ஊமைகள்
ਈਵਰ Biਟ
ਵਖ਼ਰੇ ਕਰ
ਰ, 6 ਸਤ
ਕੀ .
ਕ ਖ ਐDਰ .
. ਮੈ ਪੰਜ . ਚ ਕਿ ਅਜੇ ਪਤਰ ਨੂੰ
ਚ ਸਉ ॥ ਕਹਾ ਕਰ !
தீவகத்து ஊமைகள்

Page 32
பல எச்சரிப்புகளால் நிர்வாக நந்தி நகர்த்தப்பட்டு தொழிற்ச் சங்கத்துக்கு பாதை திறக்கப்பட்டது.
தொழிற் சங்கங்கள் புகுந்ததும் துயர்மூச்சு போனதா? சில சமயங்களில் இவைகள் - துரைசங்கங்களாகும்!
அப்போது மறுசங்கம் போடவும்
முதலாளிமார் சங்கம் மரண தட்சனை கேட்டிருக்கின்றது.
அக்கரப்பத்தனை டயகமவில் புதுச்சங்கம்
அங்கீகரிக்கப்பட்ட வேண்டுமென்பதற்காக பாஷை மாறினாலும். பாட்டாளியே நாமேன பொலிஸ் குண்டுபட்டு இரத்த சாசனமெழுதி இறந்து போனான் ஏப்ரகாம் சிங்கோ என்ற சிங்களத் தொழிலாளி! சங்கத்துக்கான சாவுகள் தொடர்ந்தன!
நல்லத்தண்ணியில் சங்கம் ஒன்று வயிறு நிறைத்து
32

தீவகத்து ஊமைகள்
- 10
9 -3
:
தீவகத்து ஊமைகள்

Page 33
நிர்வாக யந்திரத்துக்கு எண்ணெய் பூசுவது கண்டு எதிர்ச் சங்கம் போட்ட கருமலையெனும் ஜீவன் - குழப்பக்காரனென அழுத்தமாய் முத்திரை குத்தப்பட்டு பெருமலைகளிடையே இரையாக்கிப் போனது!
உடப் புசெல்லாவையில் சங்க 'ஆபிஸ்' போட முதலாளிமார் முதுகெலும்பு விலகாத சேதி விசாரிக்கப் போன அனிக் தோட்டத்தவர்களை துப்பாக்கிகள் விசாரித்தபேது கொம்பாடி - பொன்னையா எனுமிரு விலாசங்கள் வெளியேறிப் போயின.
சங்க சாவுகளுக்கிடையே கண்டு - பொங்கி
புரட்சி சங்கமைத்து சங்க நாதம் செய்த டெவன் வைத்தியலிங்கத்தை நள்ளிரவில் நயவஞ்சகப் பாம்புகளை
ஏவி - நரித்தனமாய் கொன்று போட்டது.

தீவகத்து ஊமைகள்
ਸਬਰ ਵਨ
ਨਰਲ TIEL
Rਤ ਨੂੰ
(ਖ ਪੰਨੂੰ
ਨਿਸੇ ਹੋਤੇ ਮੰਗਤ ਕਰਨ ਤੋਂ
ਕਰ ਘਰ
Luggyan
தீவகத்து ஊமைகள்

Page 34
நாவலப்பிட்டி லெட்சுமி தோட்டத்தில் ஹெலி எனும் பெருச்சாளி துரைக்கெதிராக சங்கக் கதவுகளை திறந்த போது நுழைந்த காடையரும் பொலிஸம்
ஆராயி நடேசன் செல்லையா மாரியப்பன்
ஆகியோரை காணாமலாக்கியது.
தலையாட்டும் சங்கத்தை தம் சங்கமாய் தத்தெடுத்து - தொழிலாளர் நலன் பேணும் சங்கத்துக்கு உலை வைத்ததற்கு
எதிராக கந்தேநுவரவில் கொடி தூக்கிய அழகனையும் - ரெங்கசாமியையும் குண்டுகளோடு குண்டர்கள் அணைத்தது.
மடுல்கலை கிளாபோக்கில் சோனை எனும் இளைஞனை நாயால் வந்த சர்ச்சைக்கு நாயிலுங் கேவலமாய் சுட்டது - இப்படி இப்படி
ஆக 3.

தீவகத்து ஊமைகள்
=ே - -
இ அ த க
--
தீவகத்து ஊமைகள்

Page 35
நீண்டு போகும் பட்டியல்களின் பெயர்கள் எழுதப்பட்டது
இரத்தத்தால்.......
சங்கம் எமது உயிரில் ஓர் அங்கமென்பதற்காக அர்பணிக்கப்பட்ட உயிர்களுக்கு
எங்கே பதில்கள்?
கர்ப்பிணிப் பெண் துடித்தபோது முளையும் வெளியே வந்தாலும் வரமாட்டேன் என்றது நிர்வாக வாகனம்! வெதும்பிப் போன கீனாக் கொல்லை தொழிலாளர்கள் திரண்டனர் - அப்போ நீட்டப்பட்ட துப்பாக்கி முனைகளில்
வீராவேசங் கொண்டு நெஞ்சு மோதி இறந்து போனார்கள்அழகர் . இராமசாமி ஏனுமிரு தியாகத் தீரங்கள்
* சங்களுக்காக செத்தது போதும் - இனி

தீவகத்து ஊமைகள்
ਵaD113 ਨੂੰ
35 -
தீவகத்து ஊமைகள்

Page 36
எங்களுகாய் சாவோமென எழுதப்பட்ட
முதல் அத்தியாயம் சிவனு லெட்சுமணன்
தேர்தல் தேரோட்டத்துக்கு நாம் வதியும் ஏழாயிரம் ஏக்கரா பாதையாக வேண்டுமென பதறினான் - இந்தப் பாதகத்துக்கு கொடுக்கும் இடம் நாளை நம் கோவணத்திலும் கொடியவர்க
குடியிருப்புக்கு குடைப்பிடிக்குமென அன்றே உணர்ந்தவன் மலையக மக்களி மனவெளிகள் தோறும் நிறைந்து - அந்த டெவன் நீர்வீழ்ச்சியில்
வீரச்சாவின் வெடியோசை இன்றும் எதிரொலிக்க இறந்து போன லெட்சுமணன் எழுபதேழின் விடிவெள்ளி சாகும் போது
அவன் காற்றுக்கு சொன்ன சங்கதி "தனியொருவனால் இவ்வளவு சாதிக்க முடியுமென்றால்

தீவகத்து ஊமைகள்
ਰੂਪ੪s
Sளின்
ਜga
ਸਭa ਪਰ 71
ਚ ਪੱਖੋ ਉਨਾ ਕੁੰਡ ਰਵgਰੇ
13ਉ ਸੌ ਸੰਤ ਨਸ਼ਈ ਨੂੰ ਪਿਸਚਦੇ : 28
ਕਿਰਗਿ ਚੰਸ
தீவகத்து ஊமைகள்

Page 37
உங்கள் அனைவராலும்
என்பது தான் இவனை தேர்தல் திருவிழாவின் போது துண்டு துன்டாக்கி
தோளில் சுமந்து கூவிக் கூவி தோட்டம் தோட்டமாய் விற்றவர்கள் வாங்கி தின்று வாக்களித்த பாவத்துக்கு தண்டணை இன்னும்
முடியவில்லை.
வெற்றிமேல் வெற்றி குவித்த சென் கூம்ஸ் தோட்ட தலைவன்? எங்கே? எங்கே? மண்ணோடு மண்ணான இல்லை - இயந்திர மரியாதைகளோடு இஸ்டொர் அடுப்புக்குள்
கைக்கூலிகளால் பஸ்பமாகிவிட்டனா?
விடைக்கேட்கப் போய் அவசரகால அடக்கு முறைகள் அர்பணமாகி அண்மை காலத்தில் விடைப்பெற்றவர்கள் வரைக்கும் - இது தொடர்ந்திருக்கின்றது.

தீவகத்து ஊமைகள்
அட்ர
ਕਹੁ ਘਰੁਕਵਰ
37
தீவகத்து ஊமைகள்

Page 38
இனித் தொடருமா?
இலங்கையின் இதயங்களை துப்பாக்கி முனைகளால் தொட்டுப் பார்த்தால் அச்சாணிகளாக இருப்பதா -?
ஆணிகளாக இருப்பதா - என்பதை
ஞானிகளுக்கு சொல்லிக் கொடுக்கத் தேவையில்லை!
ஆனால் தொழிற்சங்கங்களே விடியலுக்கு ஆசைப்பட்டு வடக்கே விலாசம் மாறிப் போய்விட்டதுகளுக்கு ஒரு கணம் விசனப்பட்டு விட்டு உங்கள்
சந்தா பந்தாக்களுக்கு கீழே எத்தனை இரத்தப் பக்கங்கள் புரப்பட்டுள்ளன என்பதை பாருங்கள்
நீங்கள் வாழ்வதற்காக இவர்கள் செத்துப் போனார்கள்

"!
தீவகத்து ஊமைகள்
38
தீவகத்து ஊமைகள்

Page 39
தியாகத்துக்காகவே
அட்சரங்கற்றுக் கொடுத்த இவர்களை கொண்டு - இனி மாவட்ட சபை போர்வையில் மண்கட்டிகளை பொன்குட்டிகளாக்கும்
இரசவாத்துக்குப் பலியாக்காதீர்கள்.
இத்தனைப் பிணங்களின் மீது
மேலே மேலே ஏறிய பின்னர் மாநகரங்களை மட்டுமே பார்பதுவும் இனி வேண்டாம் வேண்டாம்
வயிற்றுவலியால் இறந்தவர்களுக்கு வானுயர சிலையமைத்து ஆளுயுர மாலைபோடுவதை நிறுத்துங்கள் - பொறுப்புணர்வோடு இந்த இரத்த சகாப்தத்துள் பூத்திருக்கும் புனிதப் புதை குழிகளுக்கும் கொஞ்சம் பூத்தூவுங்கள் -

தீவகத்து ஊமைகள்
- A )
தீவகத்து ஊமைகள்

Page 40
அங்கே புதைந்திருப்பது
மரணங்கள் மட்டுமல்ல - உங்கள் மனச்சாட்சிகளும் தான்.
(குறிப்பு : “புனிதப்பு
4(

தீவகத்து ஊமைகள்
கொழுந்து
மே - 1990 தை குழிகள்” என்ற தலைப்பில்
பிரசுரிக்கப்பட்டது.) தீவகத்து ஊமைகள்

Page 41


Page 42
ਜੋ ਝਕਰ 'ਚ
w Te 4 ਅੜFਦਾ ਵੀ।


Page 43
தீவகத்து ஊமைகள் (கவிதைகள்)
© சு முரளிதரன் முதற் பதிப்பு
ப : டிசெம்பர் 200 வெளியீடு எண் = : 20
அட்டை அமைப்பு : எஸ்.டி.சாமி வெளியீட்டாளர் : அந்தனி ஜீவா
மலையக வெ த. பெ, இல. கண்டி
THEEVAGATHI Poems By S. Murli First Edititon Published by
Price
Printed by
ISBN

பளியீட்டகம்
32
JUMMAIGAL
dharan © December 2001 Anthony Jeeva
Hill Country Publishing House 2.0. Box 32 Kandy, Sri Lanka Rs. 55/- Print - Ex Candy. Tel. 074 - 477303
955 - 9084 - 12 -7

Page 44
மலையக வெளியீட்டகத்தின் வெளியிடுகள
01. சி.வி.சில சிந்தனைகள்
- சாரல் நாடன் 02. தியாக யந்திரங்கள்
- சு. முரளிதரன் 03. குறிஞ்சி தென்னவன் கவின
- குறிஞ்சி தென்னவ 04. யெளவனம்
- தேவதாசன் ஜெயக் 05. கூடைக்குள் தேசம்
- சு. முரளிதரன் 06. தேசபக்தன் கோ. நடேசய்ய
- (இலங்கை சாகித்தி 07. ஓவியம்
- சி. எ. எலியாசன் 08. லாவண்யம்
- தேவதாசன் ஜெயக் 09. மேகமலைகளின் ராகங்கள்
- மொழிவரதன் 10. காந்தி நடேசய்யர்
- அந்தனி ஜீவா 11. லயத்துச் சிறைகள்
- தி ஞானசேகரன் 12. The Hill Country in Sri Lan
- Anthony Jeeva 13. மலையகமும் இலக்கியமும்
- அந்தனி ஜீவா 14. காற்றின் மெளனம்
- பண்ணாமத்து கவி 15. கவ்வாத்து .
- தி.ஞானசேகரன் 16. பத்திரிகையாளர் நடேசய்யர்
- சாரல்நாதடன் 17. குறிஞ்சி மலர்கள்
(மலையக பெண் எ 18. சாந்தா ராஜின் சிறுகதைக
- சாந்தாராஜ் 19. மாவலியே மாந்தியே
- மலரன்பன் 20. தீவகத்து ஊமைகள்
- சு. முரளிதரன்
12
prini Ey Vr)

தகள்
ங்
ய மண்டல பரிசு பெற்றது)
பிங்
kan Tamil Literature
ராயர்
ழுத்தாளர்களின் சிறுகதைகள்)
| ISBN. 955 -9084 - 12-7
D74 477303