கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: நினைவு மலர் (வேலுப்பிள்ளை சின்னத்துரை)

Page 1
தேசிய நூலகப் :நாசா நூலக யாழ்ப்ப) 53சம்.
திரு. வேல
050
னைவு

சிவமயம்
இசிவு
{}த ஐ.
கோண்டாவில் மேற்கு கலட்டி ஒழுங்கை வாசரான
அமரர் பப்பிள்ளை சின்னத்துரை
( சாவகச்சேரிச் சின்னத்துரை)
அவர்கள் அமரத்துவமெய்தி நற்பேறு அடைந்த வாழ்வுப் பரியந்தம் குறித்த
னைவு மலர்
2001

Page 2


Page 3
சிவா
தென்மர் ஜாவகர்ச்சேரி
மானம் உயர்சைவ வேளாண்
உயர்திரு. மூத்ததம்பி 6ே இராஜம்மாவை இல்லறத் :
தவப்பயனாய்
கனிஷ்ட வலிகாமம் முக்கந்தர் நா.
பரம்பரை ை கோண்டாவில் மேற் உயர்சைவ வேளா திரு. திருமதி துரை
தம்பதி சிரேஷ்ட அமரர் சரஸ்வதி (
ஆருயிர்க் க திரு. வேலுப்பிள்
அவர் சிவபதப்பே
நினை
25-11

பொதுசன ந ஆபோம்
- 107 20க்
மயம்
மார்கமா 259ை
தினம்) றவராட்சி
வணிக நகரின் புலத்தில்
குல மரபில் வந்துதித்த வலுப்பிள்ளை அவர்கள் துணைவியாகக் கொண்டதன்
வந்துதித்த புத்திரனும்
சின்னத்தம்பி அவர் களின் யச் சேர்ந்த மகு திருவன்புலத்தில்
ண் குல மரபில் வந்த ராஜா ஆச்சிமுத்து யினரின் மருமகனும்
பூபதி ) அவர்களின் ணவனுமாகிய ளை சின்னத்துரை களின் பறு குறித்த
வு மலர்
2 799(p) 0 0
- 2001

Page 4
மெத்தப்படித்து மேடையிலே சத்தம் போட்டு சகத்தையெ
புத்தம் புதிய மதமாக்கி பு: கத்துக்குட்டி வேலையென்

--
- மேட்டிமையாய் பேசுவதும் பல்லாம் தாமே திருத்தக்
கிளம்புவதும் வியைமாற்றப் புகுவ துவும் றே கண் டேன் என்னைக்
கண்டதுமே !!! ஞானமாலையிலிருந்து

Page 5


Page 6


Page 7
உ சிவமயம்
இயற்கையின் படைப்பில்
--
1924-03-02
அமரர் திரு வேலுப்பிள்ன
அவர்கள்
திதி வெல ஆண்டு விஷவாகும் ஐப்பசிமா த. பூண்ட வளர்பிறையின் அட்டமியா மன்னு கதியென்று வையத்தை நீ சின்னத் துரைசெல் தினம்

இறைவனின் அழைப்பில்
2001-10-24
ளை சின்னத்துரை
ன்பா த்தில்வரும்
ம் - ஆண்டவன்தாள் த்ேதெங்கள்

Page 8
COLO


Page 9
சிவம் திருச்சிற்
தோத்திர
விநாயகர் செந்திருவை சேரலாம் 6 இந்திரனை போல் வாழ் சுந்தரம் சேர் வெற்பகத்ல வேலவர்க்கு முன் பிறந்த க
தேவ நின்னாவார் பிறரன்றி நினைப்பார் தம் மனதி மன்னனாய் மன்னவற் மறைநான்கும் மானாய பொன்னானாய் மணி
பூமிமேல் புகழ்தக்க பெ என்னானாய் என்னா ஏழையேன் என்சொல்
திருவா அம்மையே அப்பா ஒப்
அன்பினில் விளை பொய்மையே பெருக்கி
புழுத்தலைப் புலை செம்மையே யாயசிவ
செல்வமே சிவபெ இம்மையே உன்னைச்
எங்கெழுந் தருளும் தனியனேன் பெரும்பிறவி
தடந்திரையால் எற்ற கனியைநேர் துவர்வாய
கலக்குண்டு, காமவ

அத்திக நூலகப் பிரிவு 1978ா நானா (அலை -யா' சாம்
1
மயம்
றம்பலம்
த் திரட்டு
வணக்கம் சந்தமிழைப் பாடலாம் ந் திருக் கலாம் மத ஊடறுத்து கற்பகத்தை கைதொழுதெக்கால் பாரம்
நீயே யானாய் "ற்கோர் வித்துமானாய்
கோரமுதம் ஆனாய் - ஆறங்கம் மானாய் யானாய் போகமானாய் பாருளே யுன்னை
னாய் எண்ணி நல்காய் லி ஏத்துகேனே.
ரசகம் -பிலா மணியே ந்தவா ரமுதே இப் பொழுதினைச் சுருக்கும் -யனேன் தனக்குச் பத மளித்த
ருமானே சிக்கெனப் பிடித்தேன் வ தினியே. "ப் பௌவத்து எவ்வத் பண்டு, பற்றுஒன்று இன்றிக்
பார் என்னும் காலால் என் சுறாவின் வாய்ப்பட்டு,

Page 10
- 4
இனி என் னே உய்யும் ஆறு
அஞ்செழுத்தின் புனை முனைவனே ! முதல் அந்த
கரை காட்டி ஆட்கொல்
திருவிை தத்தையங் கனையர் த
தயாவை நூறாயி அத்தி லங்கு ஒரு கூறு
அமருலகு அளிக்கும் பித்தனென்று ஒருகால்
பிழைத்தவை பொ! கைத்தலம் அடியேன் செ
கொண்ட சோளே .
ஒளிவளர் விளக்கே உ
உணர்வுசூழ் கடந்த தெளிவளர் பளிங்கின்
சித்தத்துள் தித்திக் அளிவளர் உள்ளத்து 2
அம்பலம் ஆடரங் . வெளிவளர் தெய்வக் .
தொண்டனேன் வி.
திருப்பல்லா கற்றவர் விழுங்கும்
கரையிலாக் கரு மற்றவர் அறியா மா
மதிப்பவர் மனம. செற்றவர் புரங்கள் |
திருவீழி மிழலை கொற்றவன் தன்னை
குளிரவென் கண்

என்றென்று எண்ணி எபிடித்து கிடக்கின் றேனை
* இல்லா மல்லல் ண்டாய், மூர்க்கனேற்கே!
சப்பா. கங்கள் மேல்வைத்த
ரங் கூறிட்டு உன் கண் வைத்தவருக்கு 5 நின் பெருமை பேசுவரேனும் றுத்தருள் செய்யும்
ன்னிமேல்வைத்த கங்கை ச்சரத்தானே.
லப்பிலா ஓன்றே தோர் உணர்வே
திரள்மணிக் குன்றே தம் தேனே ஆனந்தக் கனியே
காக கூத்து கந் தாயைத் களம்புமா விளம்பே.
பாண்டு
கற்பகக்கனியைக்
ணைமா கடலை ணிக்க மலையை ணி விளக்கைச் செற்றவெம் சிவனைத்
வீற் றிருந்த க் கண்டு கண்டுள்ளம் = குளிர்ந் தனவே.

Page 11
திருப்பு ஆதியாய் நடுவுமாகி அள சோதியா யுணர்வு மாகித் பேதியா ஏக மாகிப் பெண் போதியா நிற்குந்தில்லைப்
திரு உலக பசு பா சதொந்த
உறவு கிளை தாயர் மலசல சுவாசசஞ்ச
மதி நிலைகெடாமலு சலமறுகு பூளை தும்பை
சரவண பவா முகுந் பலகலை சிவா க மங்கள்
பழநிமலை வாழவந்
வா வான்முகில் வழாது பெய்க கோன்முறை யரசுசெய்க கு நான்மறை யறங்க ளோங்க மேன்மைகொள் சைவ நீதி,
திருச்சிற்

5 -
புராணம்
விலா அளவுமாகிச் : தோன்றிய பொருளுமாகிப் சணுமாயாணு மாகிப்
பொதுநடம் போற்றி போற்றி
ப்புகழ்
தந்தை
ன்ற
மதுவான மனைபாலர் லமதாலென் னருள்தாராய் யணிசேயே மருகோனே பயில்வோனே பெமாளே.
தன்
த
ழ்த்து மலிவளஞ் சுரக்க மன்னன் 5றைவிலா துயிர்கள் வாழ்க
நற்றவம் வேள்விமல்க. விளங்குக உலகமெல்லாம். றெம்பலம்
-----

Page 12
சீனதுரையின் -
( கொன்வூஸியசி சின்னத்துரையின்
உலகில் குடும்பம், வாழ்க்கை வும் ஸ்தூலமயப்படுத்தப்பட்ட வ காண்கின்றோம். தனியாள், குடு டன் ஒன்று மிகநெருங்கிய தொ கொண்டிருக்கின்றன. இருந்த பே போதும் ஸ்தூலமாக வெளித்தெரி வாழ்வு எப்போது பிரகாசிக்கின் ஒரு பல் க லைக் கழக மாக எப் வாழ்வு பொருளுள்ள - சமூகப்பயன் எப்போது மாற்றப்படுகின்றது எ யங்களையும், அச் சமூகம் சார்ந் பொறுத்தே காணப்படுகின்றது. அறிஞரான கொன்வூஸியசும் அவ சும் மிகவிரிவாகவே போதித்தி நூற்றாண்டில் அவர்கள் இருவரு வாழ்வு பற்றியெல்லாம் அன்று ! அமரத்துவமடைந்த எங்கள் சின் பிடும் போது அன்னாரும் கொன் வாழ்ந்து மறைந்து விட்டார் என்றே அந்தளவிற்கு அமரர் சின்னத்து ை ஓர் அலகை தனது கடின உழை ஒரு பல்கலைக்கழகமாகவே ஆக்கி பின் மார்க்கங்கள், தனது குடும்ப யத்து முன்னே முந்தியிருக்கச் செ! டைய உழைப்பின் பயனை சுரண்டா அமரரது ஆத்மார்த்த உணர்வன இழையோடியிருந்தது.
அமரர் தனது கடும் உழைப் தாந்தத்தை முதலில் கற்றுக்கெ டிறிபேர்க் (Drieberg College ) 4 மூலக் கல்வியை அவர் அங்கு S.

சிந்தனைகளும்
எ கோட்பாடும் )
வாழ்வு முறையும்
என்ற பதங்கள் இரண்டும் மிக படிவில் பின்பற்றப்படு வதனைக் ம்பம், வாழ்வு என்பன ஒன்று டர்பு அலகு களாக விளங்கிக் பாதிலும் அவற்றின் வடிவம் எப் வதில்லை ஒரு தனிமனிதனுடைய றது என்பதும் ஒரு குடும்பம் போது சிறக்கின்றது என்பதும், ன்பாடுடைய ஓர் ஒழுக்கமுறையாக என்பதும் அந்தந்தச் சமூகவிழுமி துள்ள கண்ணியத்தன்மையையும் இவற்றைப்பற்றியெல்லாம் சீன ரது மாணாக்கருமான மென்சிய ருக்கின்றார்கள். கி. மு. 6 ஆம் ம் தனியாள், குடும்பம், சமூகம், போதித்திருந்த போதனைகளை சனத்துரையின் வாழ்வுடன் ஒப் சவூஸியசின் ஒரு மாணவனாகவே 5 நினைக்கத் தோன்றுகின்றது. ரயவர்கள் தனது குடும்பம் என்ற மப்பால் மேலுயர்த்தி, அதனை நிபிருந்தார். அன்னாரது உழைப்
விழுதுகளை சமூகத்தின் அவை ய்த செயல்வடிவம் மற்றவர்களு திருக்கும் தன்மை ஆகியவையே உலகளாக வாழ்வு முழுவதிலும்
ப்பின் மகத்துவத்திற்கான சித் காண்ட நிறுவனம் சாவகச்சேரி கல்லூரியாகும், ஆங்கில மொழி - S. C. வரைக்கும் தொடர்ந்தி

Page 13
ருந்தார். மிஷன் கல்லூரியான மற்றவர்களைச் சுரண்டாதிருக்க வாழாதிருக்கும் தன்மை, கடும் மனித வாழ்விற்கே அடிப்படை சிந்தனைகளை தனது அடிப்பு தார். ஆங்கிலத்திலேயே கையெ சின்னத்துரை பின்னர் பொ லில் தொடர்ந்து ஐந்து வருடகால் பயிற்சி முறைகளைக் கற்றுக் கொண்டிருந்த வேளையில் உய டையே நேர்ந்த வாக்குவாதம் னார் அப்பதவியையே ராஜின தொழிலில் முழுமூச்சாக ஈடுபட யாகத் திகழ்ந்த அமரர் மாதம் வணிக நிலையத்திலிருந்த வண்
கைகளில் ஈடுபட்டு அத்தொழில்
பின்னர் அன்னார் கோன் கிராமத்தில் திரு + திருமதி த யினரின் சிரேஷ்ட புத்திரியான ச ஆண்டில் திருமணம் செய்தார் - யுடன் தனது பிறந்த கத்திலே றமான நல்லறத்தைத் தொட! அழைக்கப்பட்ட அன்னாருடை நடவடிக்கைகளையும், கருத்து பாசத்தோடும், வாஞ்சையோடு. என்ற கோயில் தழைப்பதற்கு ஒத்தாசை புரிந்தார். அதன் இவர்கள் தாய், தந்தையராய் வத்தை நேசித்த ஒரு பல் கழை பெற்று விட்டமை குறிப்பிடத்
ஒரு மனிதன் தனது 'மனித வதற்கோ அல்லது இழப்பதற் வாழ்ந்து கொண்டிருக்கும் சமூ பொறுத்தே தீர்மானிக்கப்படுகி விழுமியம் தொடர்பான கே வாழ்ந்து கொண்டிருந்த சமூக நிர்ணயிக்கப்பட்டிருந்தது என்ப by Nature அதாவது ஒரு மனி

7 -
கயால் அங்கு மனிதாபிமானம், தம் தன்மை, மற்றவர்களில் தங்கி உழைப்பின் மகத்துவம் போன்ற டயாக விளங்கும் தத்துவார்த்த படைக்கல்வியில் நன்கு கற்றிருந் பழுத்திடும் வழக்கமுடைய அமரர் ஸ் சேவையில் உள்வாங்கப்பட்டு. மமாக அப்பணிக்குரிய உள்ளகப் கொண்டார். அவ்வாறு கற்றுக் ர் அதிகாரிக்கும் அன்னாருக்குமி -, கைகலப்புக் காரணமாக, அன் சாமாச் செய்துவிட்டு, வாணிபத் டலானார். சிறந்த வாகன ஓட்டி பையிலுள்ள தனது சகோதரரின் னம் புகையிலை வாணிப நடவடிக் பில் சிறந்த தேர்ச்சியும் பெற்றார்.
எடாவில் - மேற்கு, திருவன்புலக் வரைராஜா + ஆச்சிமுத்து தம்பதி ரஸ்வதியை (பூபதியை) 1951 ஆம் அன்னார் தனது ஆருயிர் மனைவி யே வாழத் தொடங்கி, இல்ல ர்ந்தார். பூபதி எனச் செல்லமாக டய மனைவி தனது கணவனின் க்களையும் அன்போடும், மிகப் ம் கண் காணித்து தனது குடும்பம் தனது கணவரோடு இயன்றளவு பயனாய் ஐந்து மகவுகளுக்கு சினர். இக்குடும்பம் மனிததத்து க்கழகமாகவே பின்னர் வடிவம் தக்கது.
தத்துவத்தை' மேலும் மெருகூட்டு கோ காரணம் அவன் சார்ந்து கத்தின் வாழ்வு விழுமியங்களைப் றது. சின்னத்துரையின் மனித சட் பா டு க ளு ம் அவர் சார்ந்து த்தின் சார்புத்தன்மையினாலேயே தில் சந்தேகம் எழமுடியாது. Man தனுடைய பண்பு அவன் சார்ந்து

Page 14
- 8
வாழ்ந்துகொண்டிருக்கும் சூழ் நி ை கிறது என்பதனை அறிஞர்கள் 6 ளார்கள். அமரர் சின்னத்துரையி பற்றிய இலக்கணமும் அவர் சார் கங்களினாலேயே தீர்மானிக்கப் களையும், இரண்டு ஆண் மக்க ை அன்னார் அவ்வைந்து விருட்சங்க தானே தமியனாய் நின்று தனது யர்த்திக் காட்டினார்.
ஒரு மனிதன் பிறந்திருந்தான்; இப்பூவுலகில் பதிவு செய்யவேண்டும் ஒரு கிணற்றையாவது வெட்டியிருக்க யாவது கட்டியிருக்க வேண்டும், அ வது பெற்றிருக்க வேண்டும் என்பா துரையோ அவை எல்லாவற்றை ருந்தார். தனது 77 வருடகா நான்கு கல்வீடுகளை அமைத்துக் தொழிற்சாலைகளாகவும், புலம்பெ வும் ஆதுலர்சாலையாகவும் விளங்கி தக்கதாய் தொழிற்பட்டிருந்தமை மனிதன் ஒருவன் தனது கடும் உன் விலக்கணம்'' கற்பித்திருந்தமையை மகிமையை உணர முடியாதவர்க விளங்கிக்கொள்ள முடியாதவர்கள்
"Devotion to duty is the } என்று சுவாமி விவேகானந்தர் அமரர் சின்னத்துரை அவர்களும் பூர்வமான நேர - காலப் பகுதியை செலவிட்டிருந்தார். அக்கடும் உல் இருப்பினை, தெய்வீகத்தை நன் இறைபக்தி என்பது வெறுமனே - 'தலையில் குட்டி தோப்புக்கரணம்' தில்லை என்பதனை தனது வா! சின்னத்துரை எடுத்துக்காட்டிவிட் சுவாமி விவேகானந்தரும் எம்மவ தார்கள். வம் வரட்டுக் கெளரவமும், போலிகே ஊடுருவி, தத்தமது முற்பிறப்புப் பிலாவது ஒருவரை ஒருவர் அடிமை

லயினாலேயே தீர்மானிக்கப்படு எல்லோருமே ஏற்றுக்கொண்டுள் ன் வாழ்வுப் பண்பும், வாழ்க்கை ந்திருந்த சமூகத்தின் இயல்பூக் பற்றது. மூன்று பெண் மகவு ளயும் பெற்றெடுத்த பின்னர், நளின் வாழ்வுக் கோலங்களைத் து கடும் உழைப்பினால் மேலு
வாழ்ந்திருந்தான் என்பதனை மாயின் அம்மனிதன் குறைந்தது
வேண்டும், அல்லது ஒரு வீட்டை ல்லது இரண்டு ஆண்மக்களையா ார்கள். ஆனால் அமரர் சின்னத் யுமே ஒருங்கே செய்துமுடித்தி ல வாழ்வுப் பரியந்தத்திற்குள் கொடுத்திருந்தார். அவ்வீடுகள் யர்ந்தவர்களின் வாழ்வுமையமாக சமூகத்திற்கு நன்மை பயக்கத் மயைக் காணும் போது தனி ஊழப்பினால் "உழைப்பிற்கு வரை க் காணமுடிகிறது. உழைப்பின் ள் அமரர் சின்னத்துரையை ளேயாவர்.
Higest worship tham the God? அன்று முழங்கிய தற்கொப்ப - தன து முழுமையான - ஆக் க
கடும் உழைப்பு ஒன்றிலேயே ஊழப்பினூடாகவே இறைவனின் த உணர்ந்து கொண்டிருந்தார். ஆலய முன்றலில் நின்றவண்ணம் போடுவதுடன் மட்டும் வருவ ழ்வுப் பரியந்தத்தினுள் அமரர் டார். அதனையே தான் அன்று உருக்கு எடுத்துச் சொல்லியிருந்
படமும் தாங்கி இச்சமூகத்தினுள் பயனையும் மறந்து இப்பிறப் கொள்வோம் என்று எண்ணித்

Page 15
- 9
துணிந்து. பாலர் தொடக்கம் 1 சமூகப்புல்லர்கள், ஏமாற்றுப் 6 ஆகியோர் பெருகிவரும் இச்சமூகம் துரை அவர்கள் வாழ்ந்த வாழ்க ன து; இறுதியில் தத்துவமுமாம் தத்துவம் எவரையும் ஏமாற்றிய தையும் சுரண்டியதாகவோ, பொ தாகவோ என்றும் அமைந்ததில் யில் நின்று அன்னார் என்றும் துதித்துமே வந்திருந்தமையை இணையின் பிரிவு நிலைப்பட்ட மி காட்டியது. அன்றில் பறவைகள் 6 யுடன் அமரர் துரை அவர்கள் வா பிறப்பிலும் அவர்கள் இருவரைய கைத்துணை மிக நீண்டகாலமா அன்னார் அவருக்கு ஒரு தாதியா னிகரற்ற சேவகனாகச் செயற்பட் சொந்தப் பிள்ளைகளுக்கே எடுத்
அமரர் சின்னத்துரை அவர் யைப் போற்றியதனாலே கிடை; விழுதுகளாக விளங்கும் ஐந்து . லையை ஈட்டவைத்தது அன்ன ரியர் இரகுபதியின் வாழ்க்கைத் இரண்டாவது புத்திரி தனது ஆ பல்கலைக்கழக வரலாற்றுத் துறை கிருஷ்ணராஜாவின் வாழ்வு வழி
அரசகரும மொழித் திணைக்களப் னத் தொழிநுட்பத் திணைக்களத் வியலாளராக கடமையாற்றும் ;ெ யாகவும் இணைந்து, அமரத்துவ நோக்கினையும் பயனையும் நிறை! களில் ஒருவரான ஜெய தாஸ் மது கைப்பிடித்து பிரான்ஸில் இல்ல அமரர் கண்டு களித்தார். இருந்து கல்வி பயிலும் தனதுசிரேஷ்ட ஆன்
>

9 -
விருத்தர் வரைக்கும் உலாவரும் பேர்வழிகள், கூத்திப்பிரியர்கள் த்தின் மத்தியில் அமரர் சின்னத் வு தனிரகமானது: தனித்துவமா னது. அன்னாரின் வாழ்க்கைத் தாகவோ, யாருடைய ஈட்டத் ண்மையை அகௌரவப்படுத்திய லை. மசாகவி பாரதியின் வழி மே பெண்மையை போற்றியும், அன்னாரது குடும்ப வாழ்வின் கெ நீண்ட நாட் துயர் எடுத்துக் பால் இப்பிறப்பில் அமரர் பூபதி பழ்ந்த வாழ்வுப் பரியந்தம் மறு பும் சுற்றி வரும். தனது வாழ்க் க நோயுற்றிருந்த நிலை யில் க, தாயாக, தந்தையாக, தன் ட்டு பெண்மையின் மாட்சியை தன் எதுக் கற்றுக் கொடுத்திருந்தார்.
ர்கள் தூய்மையான பெண்மை த்த தவப்பேறு அவர்களுடைய செல்வங்களும் வாழ்வில் நன்னி சரது சிரேஷ்ட புத்திரி பேராசி = துணையாகவும் (இந்தியா) சிரியப்பணியுடன் யாழ்ப்பாணப் ற முதுநிலை விரிவுரையாளர் நாட்டியாகவும், கனிஸ்டபுத்திரி பணியுடன் இலங்கை விஞ்ஞா தில் விஞ்ஞானத் தொழினுட்ப ஜகதீஸ்வரனது இல்லறத்துணை மய்திய அன்னாரது வாழ்வின் வேற்றி வைத்தனர். இருபுத்திரர் பரை வாணி என்ற நங்கையை நம் நடாத்தும் கோலத்தையும் ம் பிரான்சில் கணனித்துறையில் = வாரிசானசிவசந்திரராஜனைத்

Page 16
திருமணக் கோலத்தில் காணத் யில் தான் நோயுற்றிருந்த வேல் கொண்டிருந்தபோது தனது ம
னும் ஓரிரு மாதங்கள் இருப்பில் 2 எதிர்பாராதவிதத்தில் தனது 6 கொண்டு ஈசன் இணையடியின றடைந்து விட்டார். பூரணப்படு ஆவலையும் நிறைவேற்றி வை டைந்த அன்னாரது ஆத்மா க பாட்டினையும் எம் நினைவிலிரு செயற்பாட்டை முன்னெடுப்பே
ஆனந்தப் பேரொளியில்
அமைதி கிடைப்ப
எங்கும் சமாத்
சகவாழ்வு
நானேயென்று கிளம்பாதே ஊனே பேணித் திரியாதே;
வானேயாகி வளியொளிய தானேயாகி நீயாகித் தழை,

10 -
தயாராகிக் கொண்டிருந்த நிலை ளையிலும் அதற்காக உழைத்துக் கனின் வரவு காண்பதற்கு இன் உள்ள நிலையில் அன்னார்யாருமே யாழ்வுப்பரியந்தத்தினை முடித்துக் மன ஐப்பசி 24 ஆம் நாளில் சென் நித்தப்படாத அன்னாரின் இறுதி ப்பதன் மூலமே, அமரத்துவம் சாந்திநிலை பெறும் என்ற நிலைப் ருத்தி. எமது எதிர்கால வாழ்வுச்
ரமாக ....!!!
தாக! கான
மலரட்டும் !!
! நலமுந்தீ தும் நாடாதே! உலகைத் திருத்தப் பாயாதே! ாய் வாரியாகி வளர்
புவியாய், த்த ஒன்றை அறிவாயே !!!
- ஞானமாலையிலிருந்து

Page 17
- 3 !
1 12ா!?
யாஸ்ட்
இதோ மனிதப் பிறவி
சில சிந்த மனிதம் பற்றி த
1. வெறுமையில் இருந்து இவ்
உம்மால் உருவாக்க முடிய ( You Can't Creat anything
out of Nothing ) உனது உள்ளமும், உணர்வுப் வெறுமை நிலையை அடைந்து கத்திற்குப் பெருந்தீங்கே ஏற்படும் கொன். வெறும் நம்பிக்கைகை இலட்சியமாகக் கொண்டு வாழ தும் குருடனாகவே வாழ்ந்து முப் எவ்வாறு ஒரு கை ஒலியை எழும் அவ்வாறே உனது மரத்துவிட்ட, யந்தம் நிழலாக முடிவு பெறும். . வூஸியஸ் உனக்குத் தந்திருக்கும் 6 டையில் எந்த நிகழ்வினையும் ே பாடாகும். அதாவது எவ்விதம் அதனை காரண-காரிய நிமத்தத் விளைவுகளை ஓரளவிற்கு முன் சு வொரு காரியத்திலும் இறங்கி - தனையே அவரது பகுத்தறிவுக் கின்றது. கண்ணாடி வீட்டில் இரு குடியிருப்பவனுக்கு ஏன் கல்லெறிய எமக்கு புகட்டி வைத்தனர் எ விளைவுகளை அடிப்படையாக எ வுகளை எதிர்நோக்காமல், சிந்தி எத்தனிப்பவர்கள் எல்லோருமே ளில் எத்தனைபேர் இப்பாகுபாட

ரலகட 1 ] : கர், நா3ெ. 4): ஐே
சிரா' Lt. ,
எடுத்தவர்களுக்கான கனைகள் தத்துவஞானிகள்
வுலகில் எதனையுமே பாது!
in the world
5. ம ர த் து விட்ட நிலை யில் விடுமாயின் உன்னால் இச்சமூ ம் என்பதனை அவதானித்துக் ள மட்டுமே உனது வாழ்வின் முயலுவாயாயின் நீ கண்ணிருந் டிக்க வேண்டிய நிலை ஏற்படும். ப்ப முடியாமல் செயற்படுமோ
வெறுமையான வாழ்வுப் பரி அதனை நீக்குமுகமாகவே கொன் போதனை பகுத்தறிவு அடிப்ப நாக்க வேண்டும் என்ற கோட் மான நம்பிக்கையாயினும் சரி ந்தின் அடிப்படையில் சிந்தித்து, உட்டியே அனுமானித்து, எந்த அதனை நடைமுறைப்படுத்துவ
கோட்பாடு எமக்கு கற்பிக் தந்து கொண்டு எதிர்த்திசையில் பக்கூடாது என்று எம்முதியோர் ன்றால் அதன் பாரதூரமான >வத்தே ஆகும். எனவே விளை க்காமல் காரியத்தை முடிக்க வெறுமையானவர்களே! உங்க ட்டிற்குள் உள்ளீர்கள்?

Page 18
எங்கே உன்னிடம் பணி ெ அங்கே உன்னிடம் அ ழி றது என்பது பொருள். (Where there the Pavem
denied where there destr நல்ல பிரஜை, நல்லகுடும்பம் நான்கு அலகுகளும் பணிவு ஒழு விளங்குவதனை நீ அறிவாயாக கோட்பாட்டை நீ பின்பற்றுவ வாய்ப்பினையும் பெற்றுவிடுவா!
பணிவொழுக்கத்தின் விதி இ சொல்லப்படுகிறது : அவையாவ
1, Law of obedient - கீழ்
2. Law of Morality - ஒழு யார் யாருக்குக் கீழ்ப்படிவது?
ஒரு சமூகத்தின் அத்திவார களின் சேர்க்கையிலேயே தங்கி, தவர்களின் ஒழுக்கம் ஒரு சமூக பாதிக்கின்றது. ஆகவே குடும்ப பாடு பின்பற்றப்படவேண்டும். கள் பெற்றோருக்கும், மனைவி யனுக்கும், பிரஜைகள் ஆட்சி வேண்டும் என்பதாகும். பணி ெ பற்றப்படவில்லையோ அங்கே தோன்றும். சமூகத் திலுள்ள ஒவ் அடிப்படையாக அமைந்த விதி சட்டக்கோட்பாடுகளை நடைமு சியம் ஏற்படாது. ஆகவே தனி நிலைகளில் கட்டாய நல் லெ | வேண்டும். நல்லொழுக்கம் என் தாகும் . ஆகவே அறிவு உடமை யின் தாரகமந்திரமாகும் என . நல்லொழுக்க விதியை பின்பற்ற வான். இந்த நல்ல இளைஞரின்

12 - வாழுக்கம் மறக்கப்படுகின்றதோ புக்குரிய பாதை திறக்கப்படுகின்
:nt of Obedient is oction is founded) . நல்ல சமூகம், நல்ல அரசு என்ற க்கத்தின் பாற்பட்டவையாகவே ! கொன்வூஸியஸ் தெரிவித்த இக் பாயாகில் சிறந்த மனிதனாகும்
ப், -
புரண்டு அடிப்படைகளில் எடுத்துச்
ன :
ப்படியும் விதி ழக்கத்தைப் பேணும் விதி
மே குடும்பம் என்ற தனி அலகு யுள்ளமையால், குடும்ப அங்கத் கத்தின் ஒழுக்க விழுமியத்தைப் த்தில் முதலில் கீழ்ப்படிவுக்கோட் கொன்வூஸியசின் படி, குழந்தை கணவனுக்கும், மாணவன் ஆசிரி யாளனுக்கும் கீழ்ப்படிந்து ஒழுக வாழுக்கத்தின் விதி எங்கே பின் போரும் அழிவும் ஒன் றா க த் வொரு பிரஜையும் ஒழுக்கத்துக்கு "களைப் பின்பற்றினால் அங்கே மறைப்படுத்தப்படவேண்டிய அவ யாள், குடும்பம், சமூகம் ஆகிய எ ழுக் க விதிகள் பின்பற்றப்பட "பது அஞ்ஞானத்தைக் களைவ யாயிருத்தலே நல்லொழுக்க விதி கொன் வூஸியஸ் போதிக்கின்றார். நிய மனிதனே நல்ல இளைஞனா எ சேர்க்கையே ஒரு நல்ல சமூக

Page 19
- 1
மாகும். இந்த நல்ல சமூகத்தின் ரும் என்பது கொன்வூஸியசின் திட இளைஞனே நீ நல்லொழுக்கத்ன
நல்லொழுக்கமுள்ளவரா என்பது எவ்வாறு அறியப்படுகிறது?
கட்டுப்பாடுள்ள ஓர் இளைஞ கருதப்படுகின்றான். உடலின் | உள்ளத்து சிந்தனை முறையூடா செளஷமும் உடைய வராகக்) கா கேற்ப கட்டுப்பாட்டுடன் செயல் டுள்ள மனிதன் தோன்றுகின்றா அவ்வாறு கட்டுப்பாட்டுடன் ஒழுகு மூன்று குணாதிசயங்களில் இருந்து யாவன :
1. Intelligence - நுன் 2. Courageous - துன
3. Good wi11 - கரு இம்மூன்று குணாதிசயங்களும் பெ செயற்படும் ஓர் இளைஞருக்கே ஞர்களையே 'சுப்பர்மான் ' (Sup! குறிப்பிடுகின்றார். ஒரு 'சுப்பர் வார்; நீரின் மீது நடப்பார்; வ பயணிப்பார். இவ்வாறான இன சமூகமே எவ்விதமான குற்றம் ஈடுபடாததுமான நல்ல சமூகமெ தற்கு ஏதுவான தாக அமையும் எ மாக அமைந்தது. எங்கே உன Supper Man க்குரிய உடல், உன் கள் என்பதனை எடுத்துக்காட்டு
3. - சிறர்
சிறந்த மனிதர்களே சமுத நனிசிறந்த மனிதர்கள் | முழுச்சமுதாயமும் சீரழிவு நில விடும் என்பதனை தெரிந்து இக்கோட்பாட்டை வெளிப் சீடரான மென்ஸியஸ் என்பவரா நல்ல நடவடிக்கைகளையே சமு

B -
சேர்க்கையே நல்லரசாக மிளி டமான சிந்தனையாகும். ஆகவே
தக் கொண்டிருக்கின்றாயா?
தன் நல்லொழுக்கமுள்ளவனாகக் வெளியசைவுகள் ஊடாகவும், கவும் (அர்த்தசௌஷமும் ஆத்ம ல, நேர, பருவ நி  ைல க ளுக் மாற்றும் போது ஒரு கட்டுப்பா ன் என்கிறார் கொன்வூஸியஸ். தம் இளைஞனை அவனிடமுள்ள து கண்டுகொள்ள முடியும் அவை
நணறிவு
னிவு / உரம் மண / இரக்கம்
பாறுப்புமிக்க கட்டுப்பாட்டுடன் ஏற்படும். அவ்வாறான இளை Der Man) என கொன்வூஸியஸ் மான் காற்றினும் கடுகி விரை ரனில் தாவுவார்; நெருப்பினுள் களஞர்கனைக்  ெகா ண் டுள் ள ற்றதும், பஞ்சமாபாதகங்களில் ான்றை உருவாக்கிக் கொடுப்ப ன்பது கொன்வூஸியசின் நோக்க து சமூகத்தில் எத்தனை பேர் [ ஆளுமையுடன் வாழ்கின்றார் வாயாக?
ரயத்தின் தூண்கள்; எங்கே இல்லையோ அங்கே உள்ள லக்குட்பட்டு, அழிந்து மறைந்து I வைத்துக் கொள் !!! படுத்திய வர் கொன்வூஸியசின் பர், மென்ஸியஸ் எப்போதுமே தாயத்தில் முன்னெடுக்கப்பட

Page 20
வேண்டும் என்பதனை வற்புறுத் ருந்து தெரிந்தெடுக்கப்பட்ட ஒ நிறுவனமே அரசாங்கமாகும்' of Good men from the Sciet யஸ் ஒரு மனிதனுக்குரிய நல்க பிறப்பினாலேயே நிர்ணயிக்கப்ப துக்காட்டினார். பிறப்பிலே ஒழு வர்களிடத்திலேயே தான் பெ மனைவியல்லாத வேற்றுப் பெ வரை ஏற - இறங்கப் பார்க்கும் கூத்திக்குணம் படைத்ததன்மை, பிப்பார்க்கும் அசிங்கக்குணம், கூ சிந்தனை யாளர்களுக்கு சே ! வா தத்திற்கும் கட்சிசேர்க்கும் இ கண்ணைச் சிமிட்டிப் பரிகாசச் | லாததைச் சொன்னதென்றும், ஊர்ப்பரியாரம் செய்யும் தன் கொண்டிருப்பதனைக் காணலாம் பிலேயிருந்து கொண்டிருப்பிவர்க கட்டி வெளிவந்த தேவாங்கு 6 நல்ல சமூகத்தை சீர்குலைக்க 6 தனை நீ தெளிவாக அறிந்து . 4. ஒரு நல்ல மனிதனை கொ!
இரண்டு அலகுகளினூடா ? யாக. அவையாவன :
1) சூழ் நிலை 2) சந்தர்ப்பம் -
மனிதர்களின் பிறப்பினால் லும் புறச் சூழ்நிலையே அவர் டிக்கைகளைச் செய்யத் தூண்டுகி யில் சேகரித்து பாதுகாத்து வை பட்ட (the aguired Charect நல்லவனாகவும், கெட்டவனாக மனோபாவமும், வறுமையுமே

4 -
நதி வந்தார். 'ஒரு சமூகத்திலி ஒழுக்கமான மனிதர்களின் ஒரு The geverment is the institue y) என வற்புறுத்திய மென்ஸி ல குணாதிசயம் அம்மனிதனது கட்டு விடுகின்றது என்றும் எடுத் ங்கற்ற நிலைக்குள்ளாக்கப்பட்ட காறாமை, காழ்ப்புணர்வு, தன் ண் களின் குதிக்கால் முதல் குடுமி - வழக்கத்தைக் கொண்டிருக்கும்
முன்னே விட்டு பின்னே திரும் டிக்கெடுக்கும் தன்மை, கல்விச் அபூசும் குணம், தன் தவறான இறுமாப்புத்தன்மை, சுற்றுமுற்றும் சைகை செய்யும் இயல்பு, சொல் செய்யாததைச் செய்ததென்றும் மை ஆகிய துர்க்குணங்கள் குடி 5. இக்குணாதிசயங்களைப் பிறப் கள் ஓநாய்க்கும் நரிக்கும் கருக் போன்றவர்கள். இவர்களே ஒரு வந்த புல்லுருவிகளாவர் என்ப வைத்துக்கொள்..!!! ட்டவனாக ஆக்கும் செயற்பாடு க நிகழ்த்தப்படுவதனை அறிவா
Environment - Circumstance
குண நலன் தீர்மானிக்கப்பட்டா களது 'நல்ல', 'கெட்ட, நடவ உன்றன. அச்சமூகத்தில் அதுவரை க்கப்பட்டிருக்கும் ஒன்று திரட்டப் =ls ) பண்புகளே அம்மனிதனை வும் மாற்றிவிடுகிறது. அலட்சிய மனிதனை நல்ல வழியிலிருந்து

Page 21
- 1:
தீயவழிக்கு இட்டுச் செல்லும் ! மனோபாவம் (Ignorance ) வறு! சமூக வன்முறையைத் தோற்று இழப்பதற்கு ஒன்று மேயில்லை 6 கொடுப்பதினால் சமூகத்தின் அமைக் கப்பட்டுவிடப்படும் நிலை சிய மனோபாவத்திலிருந்தே தே கல்வி மூலமே இவை இரண்டினை ஒரு நல்ல சமூகத்தின் உருவாக்க யமையாதது என்பதே மென் ஸிய டாகும்.
மண் ணா லாகி மட்குடம் போ கண்ணிற் புத்தி விட்டு மதிகல பெண்ணிற் புத்தி விட்டு வீன எண்ணியெண்ணி எனக்கு நி

இரு மூலங்களாகும். அலட்சிய மை ( Poverty ) இவை இரண்டும் விக்கும் இரு நிறுவனங்களாகும் என்ற நிலையை வறுமை ஈட்டிக் மீதான வன்முறைக்குக் களம் - தோன்றும். அந்நிலை அலட் ஈற்றுவிக்கப்பட்டது. கட்டாயக் யும் வேரறுக்கமுடியும். ஆகவே த்திற்கு கட்டாயக் கல்வி இன்றி பசின் அடிப்படைக் கோட்பா
ல் மண்ணாய் முடியு
முலகினிலே க்கி ஆ ளைச் சீரழிக்கும் ஈபேச்சுப் பேசியிருப்பவரை தம் எரிப்புஞ் சிரிப்பும்
வருகுதையோ! - ஞானமாலையிலிருத்து

Page 22
எங்கே சென்றீர்கள்
பாப்பா பிறந்தது என ப. பரம்பரைக்கு ஓர் பேர்த்தி . பாடசாலை தனில் பக்குவம் அடைகொடுத்து வளர்த்தீரே அடைக்கலமாய் இருந்தீரே ! எப்போ என் வாழ்வு உயரும் அதைக் காண உணர்வில்லா எங்கே சென்றீர்கள் என்
நோயுற்ற வேளையிலும் தடவி வளர்த்தீரே! உம் உ எப்போ காண்பேன் என் தா, அழைத்த பெயர் ஒலி கேட்ப தாங்காது பிறைநிலா என . எங்கே சென்றீர்கள் என் த
காற்றாய் பறக்கிறேன்; ச. உம் பிரிவால் வாடுகின்றேன் என்று எங்கே சென்றீர்கள் கோர் பதிலளிப்பீர் என் தா
25- 11- 2001

- என் தாத்தாவே? க்குவமாய் பார்த்தீரே! என பேதலித்து பார்த்தீரே! காய் அழைத்து வந்து
ம் என ஏங்கி நினைத்தீரே! து உயிரற்றுச் சாய்ந்தீரே! தாத்தாவே?
கண்ணீர் மல்க சுகம் ள்ளம் அதை, நான் எங்கே த்தாவே! பிறைநிலா என்று தெப்போ? நெஞ்சுவலி தட்டி எழுப்பிய ஒலியோடு தாத்தாவே?
ருகாய் கருகுகின்றேன்;
அடைக்கலம் இனி இல்லை - என் தாத்தாவே? எனக்
த்தாவே?
அன்புப் பேர்த்தி கி. பிறை நிலா

Page 23
பதிலொன்று அளிப்பு மடலொன்று வரையாயோ என்று காத்திருக்கையில்... மடலுக்கு மடலாய், பதிலுக் அம்மாவும் நீவிராய் பப்பா6 வாழ்ந்தீரே சில வருடம், இப் பதிலொன்று சொல்வீரே எ
மந்திரங்கள் போதித்தீர் தந்த கல்விதனில் பாரினிலே எம் வேண்டும் என்று உள மனதி ஆளாக்கினீர் உம் மகவுகளை ஆறவில்லை காத்திருந்து ஆ காலனவன் வந்தவனோ பதி என் பப்பாவே.
மனதில் எதை நினைத்தீர், செய் துவிட்டு சுகமாய் வாழ் ஆலோசனை கேட்டீரே பதிலு பதிலளிக்க முன்னரே பாரை பதிலொன்று தருவீரே என்
ஆஸ்திக்கு உம் மகனைக் க காணக் கிடைக்காத பாவிய. குலக்கொடியில் ஒரு பெருமக இருக்கின்றார் என

பீரே என் பப்பாவே
என் அம்மாவே
-குப் பதிலாய் வும் நீவிராய் போ எங்கே சென்றீரோ...
ன் பப்பாவே.
திரங்கள் புகட்டினீர்
மக்கள் ஓங்கிட "ல் கைக்கொண்டு 7 ஆளாக்கி றவில்லை லொன்று உரைப்பீ ரோ
Operation வேன் என பக்குப்
விட்டு மறைந்திரோ... பப்பாவே.
எத்திருந்தும் சனீரே, பாவியானாரே
ன் பூதலத்தில்

Page 24
சித்தப்பா, அண்ணா, ம. என முறைகொண்டு அ ை எல்லோரும் பரிதவிக்க வ எங்கே பறந்தீரோ பதிலொன்று அளிப்பீரோ
மூலவேர் சாய்ந்ததுவோ ! யாரும் எண்ணியிருக்கா ஒப்பாரி ஒலி கேட்டு பை உறவினர், அயலவர். ரெலிபோனில் செய்திகோ வார்த்தை வராமல் அலறி என் செய்வேன் யானே ! பதிலொன்று அளிப்பீரோ
ம.

18 -
சமா =ழத்தோர் பிட்டு விட்டு
ச என் பப்பாவே.
முகமதிதான் மறைந்த துவோ! வேளைதனில் த பதைத்தனர்
ட்டு மறுபோன் "னோர் உம் உறவுகள்
- என் பப்பாவே.
அன்பு மகள் கி. சிவகுமாரி

Page 25
தெய்வமாய்
வாழிடம் இழந்து வழி
திகைத்து நின்றேன கூவியன் றழைத்துப் 4
வீட்டினைப் புதுக்க ஆவன அனைத்தும் குன
அன்பினை நினைற தேவர்தம் உலகு சென்ற தெய்வமாய் நெஞ்
கடலோடு போன முதலி
கவலையில் மூழ்கி தொடருக தொழிலை 6
தூண்டிய அன்பின நடைமெலிந்திவ்வூர் நல
நன்னிழல் தந்த ந உடலினுள் இயங்கும் :
உணருவன் உருகுல
சாவகச்சேரி 25-11-2001.

நெஞ்சினில்... தெரியாது மனவா என்று பணம்செலவிட்டுன்
சி நாம் இருக்க மறவறச் செய்த
துளம் நெகிழும் உனை என்பர் சினிலே இருப்பாய்.
”னை நினைத்து நான் இருப்ப சன முதல் தந்து மன நினைப்பேன் ண்ணிய எமக்கு ன்றியை இவ் - உயிருளவரைக்கும் உன் கசிந்து !
ச. சத்துருசங்காரம்

Page 26
இந்துநாகரிகம் - 6
இச்சிறு ஆய்வுக் கட் சனிக்கிழமையன்று யாழ் தில் இந்து நா கரிகத் துறை பன்முகப்பார்வை என்ற த ப. கோபாலகிருஷ்ண ஐ யாழ்ப்பாணப் பல் கலை நடாத்தப்பட்ட கருத்தரங்கு வாசிக்கப்பட்டதா கும். பல் சிரியர்களாலும், ஆய்வாள் கவனிக்கப்பட்ட அதேகப் களையும் ஏற்படுத்தா து மாணவர்களது நன்மை பிரசுரம் செய்யப்படுகிற.

வரலாற்று நோக்கு டுரையானது 17-01-1998 ப்பாணப் பல்கலைக்கழகத் ஒயினரால் இந்து நாகரிகம் - தலைப்பில் பேரா சி ரி யர் ஒயர் (கலைப்பீடாதிபதி, உக்கழகம்) தலைமையில் தத் தொடரில் என்னால் Dகலைக் கழகத்துப் பேரா எர்களாலும் கருத்தூன்றிக் டுரை எவ்வித மாற்றங் , க. பொ. த. உயர்தர கருதி இந்த நினைவிதழில்
து.
செல்லையா கிருஷ்ணராசா
கலட்டி ஒழுங்கை, கோண்டாவில் மேற்கு .
25-11-2001

Page 27
இந்துநாகரிகம் - 5
ஆய்விற்கான அறிமுகம் :
நாகரிகங்கள் பற்றிய வரலா வியலில் ஒரு புதிய அத்தியாயமா ஆண்டிலிருந்து குறிப்பிட்ட நதி மனிதகுலம் நாகரிக வாழ்வு முன தகைய நாகரிக வாழ்வுமுறையின் நகரங்களே ஆகும். எகிப்தில் மத்தியாசியாவில் யூப்பிரட்டீஸ் லும், சீனாவில் சிக்கியாங் - குவ லும் தென்னாசியாவில் இந்து நதி நகரங்கள் ( First Cities ) தோ வாழ்வு முறையினூடாகப் பரின மனுக்குலத்தின் ச ம ய வாழ் வி பெரும்பங்காற்றியிருந்தன. கி. நதிப் பள்ளத்தாக்குகள் ஒவ்வொ நகரங்கள் உருவாகி, நன்கு செ! மாற்றங்களை ஏற்படுத்தக் காரன வளர்ச்சி நிலைகளுக்கும் அடிப் வளமான வண்டற் சமவெளிகளு மேலதிக செல்வப்பெருக்குமே அ வளர்ச்சிக்கு அடிப்படையாக வி ஈட்டமே அம்மக்கள் வாழ்வில் .ெ வாழ்விற்கும் - சமய நெறிமுறைக கியது எனலாம்.
நைல் நதிப் பள்ளத்தாக்கு ப யிலும், சுமேரிய மக்களது (யூ. தாக்கு) வெள்ளப் பெருக்கு - ஊ. லும் குவாங்கோ நதிப்பள்ளத்த (Ti) பற்றிய நம்பிக்கையிலும் பெருஞ்செல்வாக்கினை ஏற்படுத் வாழ்வின் செழிப்பும் இணையும் களுடன் மக்கள் வாழ்வில் சடங் இணைந்தமையை இங்கு காண்கி நகர நாகரிக வாழ்வினை - வாழ்வு அளவீடாகவும் - சமூகக்குறிகாட்ப மனித சிந்தனை வரலாற்றில் பிற காரம் போன்ற சமயக்கருத்துக்க

பரலாற்று நோக்கு
சறானது மனித இனத்தின் வாழ் க அமைந்தது. கி. மு. 3000 ஆம் ப்பள்ளத்தாக்குகளின் மருங்கே றையை உருவாக்கியிருந்தது. அத் - சிறப்பு அம்சமாக அமைந்தது நைல்நதிப் பள்ளத்தாக்கிலும், - ரைகிறிஸ் நதிப்பள்ளத்தாக்கி காங்கோ நதிப்பள்ளத்தாக்குகளி திப் பள்ளத்தாக்கிலுமே முதல் ற்றுவிக்கப்பட்டிருந்தன. ந கர எாமமடைந்த நாகரிக வாழ்வே லு ம் - நம்பிக்கை - மரபுகளிலும் மு. 3000 ஆம் ஆண்டளவில் இந் என்றிலுமே பத்திற்கு மேற்பட்ட ழிப்புற்று, மக்கள் வாழ்வில் பல னமாகின. இம் மாற்றங்களுக்கும் படையாக விளங்கிய காரணி ம் அவற்றினூடே ஈட்டப்பெற்ற கும், நகரங்களின் தோற்ற ளங்கியிருந்த அதே பொருளியல் சல்வாக்கு செலுத்தியிருந்த சமய களுக்கும் அடிப்படையாக விளங்
மக்களது மறுபிறப்பு நம்பிக்கை ப்பிரட்டீஸ் - ரைகிறீஸ் பள்ளத் முக்காலம் பற்றிய நம்பிக்கையி தாக்கு மக்களது விண்ணுலகம்
நகரவாழ்வின் செழிப்பு நிலை தியிருந்தது. நிலத்தின் வளமும் போது அடிப்படை நம்பிக்கை தமுறைகளும் வழிபாட்டு முறை ன்றோம். இவையே ஒவ்வொரு முறையை தனித்துவப்படுத்தும் ஓடியாகவும் அமைந்துவிடுகின்றன. மப்பு - இறப்பு - அவதாரம் - அதி கள் நகர நாகரிக வாழ்வுடனேயே

Page 28
தோன்றி பரிணாமமடைந்த வாறு சமயக் கருத்துக் கள் தோ. தின் பொருளியல் ஈட்டத்திற் தொடர்புகள் காணப்பட்டிரு! ரிக வாழ்வின் சமய வரலாறா
இந்து நதிப் பள்ளத்தாக்கு வரலாறும் மேலே கூறப்பட்ட யல்ல. அகத்தியர் கதை மரம் நாகரிகம் இங்கு கி. மு. 3500 ஆண்டு வரைக்கும் வளர்ச்சி . காலங்களில் சேர். ஐராவதம் ளார். சுமேரிய நகர நாகரிகத் போன்று, இந்து நதிப் பள்ளத் தியர் ஜதீகம்' எடுத்துக் காட்ட சமய வரலாற்றையும் கோடி லாம். அகத்தியர் பற்றிய கன கற்ப இந்தியாவில் நிலவிவருகி கமண்டலத்தைக் கவிழ்த்த கல் அடக்கிய கதை, மகோதரன் களை அழித்த கதை, உலகம் காக அகத்தியர் கைலையிலிருந் றுள் சில வடிவங்கள் திருவி ை கைலாய புராணத்திலும் கூற இந்துக்களின் வைதீக மரபில் போற்றப்படுவதனையும் காண றொரு கோவில் தொண்டை ருப்பதும், இந்தோனேசியாவில் அமைக்கப்பட்டிருப்பதும், இந். அகத்தியர் ஒருவராக இணைக்க பிடத்தக்கது.
இப்பின்னணியில் இந்து நா. நகரவாழ்க்கை முறையினடியாக நாகரிகங்கள் போலல்லாது (சீ வாழ்ந்து கொண்டிருக்கின்ற ஒ யுடன் ஒன்றிணைக்கப்பட்டிருப் விணைப்பானது தென்னாசியா தென்கிழக்காசிய நாடுகளிலும் ! வரைக்கும் அந்நாடுகளின் பண்பு பதித்துக்கொண்டிருப்பதனையும்

22 -
மையினைக் காண்கின்றோம். இவ் ற்றம் பெற்றமைக்கும் மனுக்குலத் "கும் இடையே மிக நெரு ங் கி ய எதன. அவையே ஒவ்வொரு நாக கவும் பரிணாமமடைந்தன.
நகர நாகரிக வாழ்வும் அதன் சமய - கருத்திற்கு விதிவிலக்கானவை பினை மையமாகக் கொண்ட நகர ஆம் ஆண்டிலிருந்து கி. மு. 1760ஆம் பற்று இருந்தமையினை அண்மைக் மகாதேவன் எடுத்துக்காட்டியுள் தில் ஒரு கில்கா மெஸ்' ஜதீகம் தாக்கு நகர நாகரிகத்தில் 'அகத் டப்பட்டிருப்பது அந் நாகரிகத்தின் ட்டுக்காட்டுவதாக உள்ளது என மத மரபுகள் பல வடிவங்களில் தீப ன்றமை குறிப்பிடத்தக்கது. காகம் தை, விந்தியமலையை அகத்தியர் - குண்டோதரன் ஆகிய அரக்கர் ம் சம நிலை பெற்றுக்கொள்வதற் து தெற்கே வந்த கதை என அவற் ளயாடற் புராணத்திலும், திருக் றப்பட்டிருப்பதனைக் காணலாம்.
இம்மரபுகள் இன்று பெரிதும் லாம். மேலும் அகத்தீஸ்வரம் என் மண்டலத்தில் நிர்மாணிக்கப்பட்டி | அகத்தியருக்கென ஓர் ஆலயம் துக்களின் பரிவார தெய்வங்களுள் க்கப்பட்டிருப்பதும் இங்கே குறிப்
கரிகம் ஒன்று தென்னாசியாவில் த் தோற்றுவிக்கப்பட்டு, (ஏனைய னாவைத் தவிர ) இற்றை வரை ன்றாக - மக்கள் வாழ்க்கைமுறை பது குறிப்பிடத்தக்கதாகும். இவ் விற்கும் அப்பால் - கடல் கடந்து ஏற்படுத்தப்பட்டதோடு, இற்றை பாட்டுக் கருவூலங்களில் முத்திரை | காணலாம்.

Page 29
- 23
எனவே ' இந்து நாகரிகம் ' தாக்கு நகரவாழ்விலிருந்து தோ நதிப்பள்ளத்தாக்குகளின் வளத்தில யும் ஒன்றிணைத்த வகையில் ஊா திற்கேற்ற வகையிலும் - பிராந்திய வளர்ச்சி பெற்று இந்து சமயமாக மடைந்தது என்றால் அக்கூற்று ) தன்மையின் பின்னணியில் ஏற்பட்ட ரிக வாழ்வு முறையை உருவாக்கக் 4 நாகரிக வாழ்வுமுறையின் தோ
அம் ச ங் க ள் காரணிகளாக - ? மென்பது தனியொரு இன-மத-ச னால் உருவாக்கப்பட்டது என்ற ஏற்றுக்கொள்வதில்லை. அவ்வாறா தாக்கள் யார்-யார் என்ற ஒரு ( இயல்பே.
இந்து நாகரிகமா? இந்து மதமா?
இந்து மதத்தின் மூலமொழி திற்கு உரிய சேவியர் தனது The குறிப்பிட்டுள்ளார். ஆனால் அப் தினை இனம் கண்டு கொள்ள மு நாகரிகமே இந்து நாகரிகமாகும் எ ஆய் வாளர் மத்தியில் நிலைகொன் நதிப் பள்ளத்தாக்கு மக்களே 'g யர்கள்' என்ற கருத்தும் வலுவா அவ்வாறான ஒரு பொருத்தப்பாடு கத்தின் உள்ளீட்டினை நோக்கும் வினராலோ - சமூகத்தினாலோ . பண்பாட்டுக்குரிய குழுமம் அல்லது தல்ல என்பது தெளிவாகும். பதி பல இலட்சினைகளையுடைய ந இனக்குழுக்களதும் மதப்பிரிவுகள் புலங்கள் இணைவு பெற்றுக்கொன் தின் விளைவே இந்து நாகரிகமாகு எனவே இந்து நாகரிகத்தின் தோற் பள்ளத்தாக்கு நகர நாகரிக வா கூறப்படினும், உண்மையில் இந்து னோர் முனையையே சுட்டி நிற்கி தெய்வக் ' கருத்தமைவாக வரலா வாழ்வில் பின்பற்றப்பட்டு வந்த

- என்பது இந்து நதிப் பள்ளத் ன்றி, பின்னர் கிழக்கேயுள்ள ஊடே வைதிக சமய மரபுகளை சந்து - பரந்து சென்று, காலத் பச் சூழலுக்கேற்ற வகையிலும் க மக்கள் வாழ்வில் பரிணாம மிகையாகிவிடமுடியாது. அத் - நகரவாழ்வு முறை ஒரு நாக காரணமாகியது போன்று இந்து ற்றத்திற்கும் பல அடிப்படை இருக்கின்றன. இந்து நாகரிக சமூக - பொருளியல் நிறுவனத்தி கருத்தினை இன்று எவருமே -யின் இந்து நாகரிகத்தின் கர்த் கேள்வி எம்முன்னே எழுவதும்
'சிந்தி மொழி' என வணக்கத் Land of Letters என்ற நூலில் மொழியை - அதன் ஆரம் பத் மடியா தவோர் நிலையில் சிந்து என்ற ஓர் எண்ணக்கரு இன்று னடுவிட்டது. ஆதலால் இந்து இந்து நாகரிகத்தின் முதலா சிரி கடந்து விட்டது பெயரளவில்  ெகாணப்படினும், இந்து நா கரி போது அது தனியே ஒரு குழு அல்லது தனித்துவமான ஒரு 5 குழுக்களாலோ ஆக்கப்பட்ட நிலா கப் பல குழுமங்களினதும் ரடோடி வாழ்வுமுறைக்குரிய தும் பல பண் பாட்டுப் பகைப் இட ஒரு நீண்டகால பரிணாமத் ம் என்பது தெரிய வரும். மறம் தொடர்பாக இந்து நதிப் ழ்வுமுறை இணைக்கப்பட்டுக் நாகரிகத்தின் தொடக்கம் இன் ன்றது. அதுவே ' செழிப்புத் ற்றுக்கு முற்பட்ட கால மக்கள் ஒரு கோட்பாடாகும். இம்

Page 30
மரபு 'மனித வாழ்வினையும் அடிப்படையாகக் கொண்டு பல் பொதுமையான ஒன்றாக உ மொழியில் இதனை Fertility ! தென்னாகியப் பிராந்தியத்தி. கோட்பாடுதான் இன்று வளர்ச்சி நாகரிக வாழ்வின் அடிப்படைய என்றால் அது மிகையாகா து. கோட்பாடாக இந்து தத்து
இற்றை வரைக்கும் செல்வாக்கு
இந்துநாகரிகத்தின் ஆக்ககா இரு முனைப்புகள் :
இந்து நாகரிகம் பற்றி ஆரா திய எல்லைக்குட்பட்ட நிலையில் குள் அகப்பட்ட வகையிலோ , முடியாது. ஏனெனில் இந்து நாக உச்ச நிலை - தாழ்வுநிலை என்ற நீண்டகாலப் பரப்பினை தன் மையினாலாகும். ஆகையினால் 'ஓர் ஆக்ககாலம்' என்ற பகுப் டிய நிலையும் உண்டு. கி. முசகாப்தத்தின் தொடக்கம் வரை இந்து நாகரிக வரலாற்றுப் பரப் ஏறத்தாழ மூன்றரை நூற்றான் கிய வகையில் இருமுனைப்புக்கள் யில் இந்து நாகரிகத்தின் ஆக்க எனலாம். கி. மு. 1760 வரை நாகரிகத்தின் சுதேசக் கருநிலை 1760 இலிருந்து கி.மு. 1ம் நூ விதேச முறைமையுடனான கரு அதன் ஆக்ககாலப் பரப்பினுள் | விதேச முறைமை என்று இங்கு ஆரிய சமூகத்தினரால் முன்ெ கருவிப் பாவனையுடன் இணை ஆகவே இரும்பு உலோகத்தின் றில் அதன் இரண்டாவது முன்

4 -
'மனித நடவடிக்கைகளையும் வேறு இனக் குழுமங்களுக்குரிய தவாக்கப்பட்டதாகும். ஆங்கில Cult என்று குறிப்பிடுவார்கள். எ சூழலில் செழிப்புத் தெய்வக் 9 பெற்றுக் காணப்படுகின்ற இந்து பின் தத்துவ மூலமாக அமைந்தது
அதுவே புருஷ - பிரக்கிருதிக் வ ஞானத்தின் அடிப்படையாக கச் செலுத்தியவண்ணமுள்ளது.
ஓம்
எய்வோர் ஒரு குறிப்பிட்ட பிராந் லா அல்லது சமூகக்கட்டமைப்புக் நின்று ஆய்வினை மேற்கொள்ள கரிகத்தின் தோற்றம் - வளர்ச்சி -
வகையில் அதன் பரிணாமம் ஒரு னுள் உள்ளடக்கிக் கொண்டுள்ள ல் இந்து நாகரிக வரலாற்றில் பினையும் ஏற்றுக்கொள்ள வேண் 3500ம் ஆண்டிலிருந்து கிறீஸ்தவ சக்கும் உள்ள காலப்பரப்பினை ப்பில் ஓர் ஆக்க காலமெனலாம். எடுக்காலப் பரப்பினை உள்ளடக் ளாகிய சுதேச - விதேச முறைமை காலப் பகுதி வளர்ச்சி கண்டது க்குமுள்ள காலப்பரப்பில் இந்து - வளர்ச்சியும் பின்னர் கி. மு. ற்றாண்டின் பிற்கூறு வரைக்கும் - உருமாற்ற வளர்ச்சி நிலையும் ஏற்பட்டுக் கொண்டது எனலாம். 5 குறிப்பிடப் படுவது இந்தோனடுத்துச் செல்லப்பட்ட புதிய ந்த சடங்கு முறைகள் ஆகும். அறிமுகம் இந்து நாகரிக வரலாற் இனப்பினைச் சுட்டி நிற்கின்றது,

Page 31
- 2
முதலாவது முனைப்பு செம்பு 2 மட்டுப்படுத்தப்பட்டிருந்தமை ரே கங்களின் பாவனை முறையால் இந்து நாகரிகத்தின் ஆக்க கா தொழிநுட்ப - பொருளாதார 6 பட்ட தனித்துவமான இயல்புக மாக இருந்தமை தவிர்க்க முடி.
இரண்டாம் கட்ட வளர்ச்சி : - கி. பி 1 ஆம் நூற்றாண்டுட புதிய சமூகப் பொருளாதாரச் காலத்தில் பிரதேச வேறுபாடி ஒருவகையான புத்துணர்வினை ஏ மிகையாகா து. கி. பி. 1ஆம் நூ கப்பட்ட அப்புத்துணர்வு போட் கைகளுடா கத் தோற்றுவிக்கப்பட எழமுடியாது. அதனால் இந்து ந வளர்ச்சி ஒரு தத்துவார்த்தப் ே துச் செல்லப்பட வேண்டிய ஒரு சமைக்கப்பட்டது. இக்காலத்தில் வளர்ச்சி நிலைகள் யாவும் தத் எல்லாமுனைகளிலும் கொண்டிரு முனைப்புக்களையும் தொடர்பு வாக மாறியது.
இந்து நாகரிகத்தின் உள்ளீடுகள்
கிறீஸ்தவ சகாப்தத்தின் பின் நிலையில் இந்து நாகரிகத்தின் ப பிரிவுகளாக வகுக்க முடிகிறது. திற்கு முன்னர் ஏற்பட்ட இந்து உள்ளீடுகளான சமய நிறுவனம் ஆராதிக்கும் மண்டபம், நிவேதி. பவரது வடிவம் போன்றவற்றில் | மரபும் என ஒழுக்காறுகள் காண பில் இவ்விரு ஒழுக்காறுகளுக்கும் பொருளியல் தேட்டமானது நீர். தார அபிவிருத்தி முறையுடன் ! இக்காலப்பரப்பினுள் நிகழ்ந்த இ பெருமளவிற்கு நீர்ப்பாசன - வி பின்னணியிலேயே நடந்தேறின.

5 -
உலோகப் பாவனையுடன் மட்டும் நாக்கத்தக்கது. இவ்விரு உலோ எது அவற்றின் தன்மைக்கேற்ப ல வரலாற்றில் அதன் சமூக - வளர்ச்சியிலும் இரு வெவ்வேறு
ளைக் கொண்டிருக்கக் காரண பாததே.
ன் ஆரம்பித்து வைக்கப்பட்ட சூழல் தென்னாசியாவில் ஏக ன்றி மக்கள் வாழ்வுமுறையில் ஏற்படுத்தியிருந்ததென்றால் அது ற்றாண்டுடன் ஆரம் பித்து வைக் டிச் சமயக்குழுக்களின் நடவடிக் ட்டிருந்தது என்பதில் சந்தேகம் Tகரிகத்தின் இரண்டாம் கட்ட பாக்கின் அடியாக முன்னெடுத் ந சூழல் உருவாக்கப்பட வழி ல் ஏற்பட்ட இந்து நாகரிகத்தின் துவார்த்தப் போக்கினை அதன் ந்தது. பக்திநிலை அவ்வெல்லா படுத்தி வைத்த ஒரு புத்துணர்
னரும் அதற்கு முன்னரும் உள்ள சிணாம வளர்ச்சியை இருபெரும் அதாவது கிறீஸ்தவ சகாப்தத் தா கரிகத்தின் வளர்ச்சியில் அதன்
ஒன்றுகூடல் மையம் அல்லது க்கும் பொருள் - நிவேதிக்கப்படு பிரமாணீயமற்ற மரபும், ஆகம சப்பட்டிருந்தன. இக்காலப்பரப் - பொதுப்படையாக அமைந்த ப்பாசன விவசாயப் பொருளா இணைந்து காணப்பட்டிருந்தது . ஒரு நகர மயமாக்க நிகழ்வுகளும் வசாய பொருளியலீட்டத்தின் ஆனால் கி. பி. முதலாம் நூற்

Page 32
- 2
றாண்டிற்குப் பின்னர் சமுத்திரவி முனைப்புடன் இந்து நாகரிகத்தின் கியவுடன் அதன்மேற்கட்டுமானம் விட்டது. கடல் வாணிபம் எல் இந்து நாகரிக வரலாற்றில் சமுத் கத்தினைச் செலுத்தவாரம்பித்த னாசியாவின் எல்லா மூலை - . தோற்றம் பெற ஆரம்பித்துவிட் முறையின் பின்னணியில் பக்தி ெ தழுவிக்கொள்ள - இந்து - ம காய யொன்று நெருங்கிய வகையில் மாக வளர்ச்சி பெறத்தொடங்கி நாடுகளில் இந்து மதமும் - மகாய வமான செல்வாக்குப் பெறுவத, அமைந்தது. குப்த - சதவா ஹ. நாயக்க வம்சங்களின் பங்களிப்புக் பட்ட இந்து நாகரிகத்தின் இர
வியற் பண்பாட்டினையே குறிப் மானிய சமூக அமைப்பு முறை காலச் சமூக - பொருளாதார ! எழுச்சி பெற்றமையும், கடல் ச நாகரிகத்தினைப் பரப்ப எடுக்கப்
முக்கிய நிகழ்வுகளாகும். 'சதுர் மணக் குடியேற்றங்கள், வணிக கோயிற்பற்றுக்கள், தேவதாசியா பேரரசக் கட்டுமானத்தின் உள் கிழக்காசிய நாடுகளின் மக்கள் ; படுத்துவதற்கு வழிவகுத்தவைய
இந்து நாகரிகத்தின் பிராந்தியச்
இந்து நாகரிகம் பற்றி ஆய் சுவடுகளை தென்னாசியாவின் 1 இனங்கண்டு கொள்வர். தென்ன களில் கிடைத்த இந்து நாகரிக பிற்பட்டவை என்பதும் உறுதிப் காரணம் இந்தியாவின் வடமே தொட்டு பல இன - குழு - பலப குரிய மையமாக திகழ்ந்து வந்த நிலை தோற்றம் பெறுவதற்குக் . நிலையே இந்து நாகரிகத்தின் ஒ வாத நிலையைத் தோற்றுவிக்கவ

5 -
யல் - வாணிப பொருளீட்டலின் உள்ளீடுகள் இணையத்தொடங் புதுப்பொலிவுபெற ஆரம்பித்து ழச்சி கண்டதன் பின்னணியில் கதிரவியற் பண்பாடு பாரிய தாக் நது. இக்காலத்திலிருந்து தென் முடக்குகளிலும் கோவில்கள் டன. மானிய சமூக அமைப்பு நறி புதியதோர் வடிவத்தினைத் சான நெறிமுறைகள் ஒன் றை
இணைவு பெற்ற ஒரு நாகரிக வயது. தென் - தென்கிழக்காசியா கான பௌத்த மதமும் சமத்து ற்கு அதுவே அடிப்படையாகவும் ன - பல்லவ - சோழ் - விஜய நகர க்கும் சாதனைக்கும் மேலே கூறப் ண்டாம் கட்டமாகிய சமுத்திர பிட்டு நின்றது எனலாம். நில யைத் தழுவிய வகையில் அக் நிறுவனங்களாக கோயில் க ள் கடந்து திரைகடலோடியும் அந் பட்ட முயற்சிகளும் இக்காலத்து வேதிமங்கலங்கள்' என்ற பிரா கணங்களின் குடியேற்றங்கள் மைப்புக்கள் போன்றன இந்துப் ளீடுகளாயின. இவையே தென் வாழ்விலும் செல்வாக்கினை ஏற் எகவும் அமைந்தன.
சூழல் : வு செய்வோர் அதன் ஆரம்பச் வட மேற்குப் பரப்பிலிருந்தே ரசியாவின் ஏனைய பிராந்தியங் ச்சுவடுகள் காலத்தால் சற்றுப் "படுத்தப்பட்டுள்ளது. இதற்குக் ற்குப் பரப்பானது தொன்று க்கப் பண்பாட்டுச் சங்கமிப்புக் மையே விரைவான அபிவிருத்தி காரணமாகியது. இவ்வபிவிருத்தி ரு போட்டிக்கூறான மகாயான பும், அங்கிருந்தே அம்மதப்பிரிவு

Page 33
- 2
தென் - தென்கிழக்காசிய நாடுகடு ரிக வரலாற்றில் ஒரு புதிய அபி தகைய புதிய அபிவிருத்திச் சூ வாதிகளையும் - வைணவவாதிகள் சமய - தத்துவ வளர்ச்சிப் பார படவே, இந்து நாகரிகத்தில் புதிய கப்பட வழிசமைக் கப்பட்டது.
'ஆரியவர்த்தம்' என்ற கோட். பிராந்தியச் சூழலை எடுத்துக்கா தொண்டை மண்டலத்திலிருந்து வத்தின் பிடி மாற்றமடைந்து செ வங்களாப்பரப்பு தாய்த் தெய். மாக மாற்றமடைந்தமையை வ படுத்தியது. ஈழம் மகாயான - 6 குள் அகப்பட்ட பண்பாட்டு நி காசியா மகாயானமும் இந்துமத பண்பாட்டு வெளிப்பாட்டிற்குரிய இந்து நாகரிகத்தில் பிராந்திய | புலங்கள் தோற்றம் பெறுவதற்கு ஈட்டத்தின் அடிப்படையில் டெ செழிப்பே காரணமாக அமைந்தது தைப் பொறுத்தவரையில் கி. பி நீர்ப்பாசனவியல் தொழில் நுட்ப தியே இந்து மதத்தின் போட்ட நாடியாகத் திகழ்ந்தது என்றால்
போட்டிக் குழுக்களுள் ஒன் மத்திய ஆசிய - கிழக்காசிய நாடு கும் பரந்து கொண்டிருந்த மா அமைந்த 'பட்டு வர்த்தகப்பா ை இணைத்து வைத்திருந்த இம்மா பாரிகளது இந்திய வருகைக்கும் தது. அதாவது கைத்தொழிலை டாடை வாணிப மார்க்கம் த ை னூடாகப் பெருவளர்ச்சி கண்ட கப் பிரிவினர் அரசியல் - சமூக தினைப் பெறத்தொடங்கிய கா நாட்டு மக்கள் அனைவருக்கும் தில் இக்காலத்தில் உற்பத்தி செய் நிலையிலிருந்து சாதாரண பொ தார ஏற்றத்தாழ்வின்றி ஆடை.

நக்கு பரவியமையும் இந்து நாக விருத்தியாய் அமைந்தது. இத் ழலின் பின்னணியில் மாயான ளயும் இணைக்கின்ற வகையில் ம்பரியம் ஒன்று தோற்றுவிக்கப் ப பிராந்தியச் சூழலும் உருவாக்
பாடு ஊடாக வைணவ மதத்தின் ட்டியது வட இந்தியாவிலாகும். கர்னாடகப் பரப்பிற்கு வைண ன்றது தென்னிந்தியாவிலாகும். வ வழிபாட்டின் பின்னணி நில ங்கா ளத்து பாலவம்சம் உறுதிப் தேரவாத - இந்துமதத்தின் பிடிக் ைெலக்களனாயிற்று. தென்கிழக் மும் இணைந்த வகையிலமைந்த ப பகைப்புலமாயிற்று. இவ்வாறு -ரீதியான பண்பாட்டுப் பகைப் சமுத்திரவியல் சார்ந்த வாணிப பற்றுக்கொள் ளப்பட்ட செல்வச் 5 கொண்டது. எனினும் ஈழத் . 13ஆம் நூற்றாண்டு வரைக்கும் முறையிலமைந்த உபரி உற்பத் டிப் பிரிவுகளின் ஜீவனோபாய ) அது மிகையாகாது.
றான மகாயான பௌத்தமதம் ஓகளுக்கும் தூரகிழக்காசியாவிற் ர்க்கம் ஆசியாவின் குறுக்காக த' என்பதாகும். இந்தியாவை சர்க்கமே சீன - அராபிய வியா அடிப்படையாக விளங்கியிருந் அடிப்படையாக கொண்ட பட் ர மார்க்க - கடல்மார்க்கங்களி து. சேணியர் என்ற புதிய சமூ நிலைகளில் உயர்ந்த அந்தஸ்த் rலகட்டம் இதுவே எனலாம். ஏற்ற ஆடைகள் பல்வேறு தரத் யப்பட்டன. அரச - பிரபுத்துவ துமக்கள் நிலைக்கு பொருளா கள் வழங்கப்பட்ட காலம் இக்

Page 34
- 2
காலமாகும். இத்தகைய ஒரு | அதாவது புது மெருகு படுத்தப் லோகிதீஸ்வரர் (ஈஸ்வரர்) போ வங்களின் வெளிப்பாட்டின் ஊ தஸ்து நிலையை அடைந்து கெ யிலே கி. பி. 1 ஆம் நூற்றாண்டி கடவுளர்களின் ஆடையமைப்பும் பொதுவாழ்வின் தன்மைகளை காண்கின்றோம்.
தென்னிந்தியாவிலிருந்து இ. பிறநாடுகளுக்கும் வாணிபப் ெ யான ஆடைகளும் ஏற்றுமதி செ. லியற் சான்றுகள் கிடைத்து உ நெல்வேலி மாவட்டத்திலுள்ள . அண்மையில் மேற்கொள்ளப்பட் கள் கார்னேலியன் கற்கள் பதி செய்யப்பட்டிருந்தமைக்கான நி காவிரிப்பூம்பட்டினத்துடன் இ வுச் சான்றுகள் ஆடைகள் பற தோடு மட்டுமல்லாது முதன்மு வணக்கமுறையும் இருந்தமைக்க வழங்கியுள்ளது. நாகலிங்க வழிட மரபின் அடியாகத் தோற்றம் பதே சமூகவியல் வரலாறாகும் காலகட்டத்தில் ஆடை தயாரிப் தமைக்கான சான்றுகளை பிரா கின்றோம். வடமேற்கிந்தியாவி யா வில் தாமிரலிப்தி மற்றும் ! ஆடை உற்பத்திக் கைத்தொ ழி தன, தமிழகத்தில் கிடைத்துள் வெண் துகில், லினன்பட்டு போ: யப்பட்டிருந்த முறையினை உறு கியங்களில் துகில் பற்றிய பல குறிப்பிடத்தக்கது. இப்பின்ன விவசாயப் பெருமக்களின் வா! வகையில் தென்னிந்தியாவில் வ முறைகளை விளங்கிக் கொள்ள ஆண்டிலிருந்து கி. பி. 4ஆம் . பண்பாட்டின் அவைதீக நிலை களிலும் அகழ்வுகள் மூலம் அ வேல் போன்ற சின்னங்கள் இரு

8 -
நிலையை மகாயான பௌத்தம் பட்ட இந்துமதக் கடவுளர் - அவ ன்ற மிகவும் வனப்பு மிக்க தெய் டாக சமூகம் புதியதொரு அந் ாண்டது எனலாம். இப்பின்னணி லிருந்து இந்துசமய - மகாயானக் ம் வனப்பும் பொது மக் க ளி ன் க் கொண்டு அமைந்தமையைக்
க்காலத்திலேயே உரோமுக்கும். பொருட்களுடன் பெருந்தொகை ய்யப்பட்டிருந்தமைக்கான தொல் ள்ளன. தென்னிந்தியாவில் திரு ஆவரம்பிட்டி என்ற மையத்தில் ட தொல்லியல் அகழ்வுச் சான்று க்கப்பட்ட ஆடைகள் ஏற்றுமதி லையை உறுதிப்படுத்தியுள்ளன. ணைந்த திருக்காம்புலியூர் அகழ் ற்றிய பல தகவல்களைத் தந்த தலாக தமிழகத்தில் நாகலிங்க 5ான தொல்லியல் சான்றினையும் பாடான து வண்ணக் கர் வழிபாட்டு பெற்று வளர்ச்சி கண்டது என் - இலங்கைத் தீவிலும் இதே பபுத் தொழில் வளர்ச்சி கண்டிருந் எமிச் சாசனங்களினூடே காண் ல் காந்தாரமும், வடகிழக்கிந்தி பாடலிபுத்திரமும் இக்காலத்தில் "லில் நன்கு விருத்தி பெற்றிருந் ள தொல்லியற் சான்றுகள் அங்கு ன்ற ஆடைகள் உற்பத்தி செய் வதிப்படுத்தியுள் ளன . சங்க இலக் செய்திகள் இடம்பெற்றுள்ளமை ணியானது பெருங்கற் காலத்து ழ்வுமுறைகளுடன் ஒன்றிணைந்த ளர்ச்சியடைந்திருந்த மத - நெறி - உதவுகின்றது. கி. மு. 1000 ஆம் நூற்றாண்டு வரைக்கும் இந்துப் தீபகற்ப இந்தியாவின் பல இடங் டையாளம் காணப்பட்டுள்ளது. நம்பினால் செய்யப்பட்ட முறை

Page 35
- 2
யில் அகழ்ந்து பெறப்பட்டுள்ள இலக்கியங்கள் தகவல்கள் தருகி வைதீக நெறிமுறையின் பால் | சென்றமையைக் காணலாம்.
கி. பி. 1 ஆம் நூற்றாண்டிலி ருந்த புதிய பரிணாமத்தினை . அவையாவன:
லிங்கக்குறி - யோனிப்பண்ப முறையாக மாற்றியமைக்கப் பிரகிருதிக்கோட்பாடாக ச வாழ்வில் இடம்பெற்றமை . லிங்கம் இதற்குச் சிறந்த க ஹோச் சிற்பங்கள் அக்கோ றன)
கருவளக் கோட்பாடு (Em வணக்கத்துக்குரிய பெண்தெ சாக்த வழிபாட்டு முறைக் கிடைக்கப்பெற்ற காலம். . யின் உருவ அமைதி இதற்
இனக்குழுக்கள் பலவற்றிலு கள் நிவேதிக்கும் முறைகளு தான மத நீரோட்டத்துட ன தும், மத நிறுவன ரீதியா றுக் கொண்டமையைக் காண் பர்குழுவினரின் நம் பிக்கைக நாகர்/ நாகவழிபாட்டு மர. கின்ற நிகழ்வினைக் காணல் பாட்டுடனும், சாக்த மரபு குவாக சங்கமமாயிற்று. 8 வந்த அரச வம் சபாரம்ப. ணைந்து விடுவதனையும் கா தத்தின் முதன் மூன்று நூற் கிய மரபில் நாகமரபுகள் | உதாரணங்களாக நாம் கெ
4. புராண - இதிகாசக் கருத்ே
யாகச் சமயச்சாயம் தீட்ட மக்கள் வாழ்வுடனும், பா. கள் இணைவுபெற வைத்த

-9-
ன. வேலன் வழிபாடு பற்றி சங்க கின்றன. இவ்வழிபாடு பின்னர் ஈர்க்கப்பட்டு வளர்ச்சி பெற்றுச்
ருந்து இந்து நாகரிகம் அடைந்தி பின்வருமாறு வகுத்துக் கூறலாம்:
எடு (Fertility Cults) வழிபாட்டு ப்பட்டது. அவை முறையே புருஷ அல்லது விதியாக மக்கள் சமய - குடிமல்லத்தில் கிடைத்த சிவ சான்று. (பிற்காலத்தில் கயூரோ ட்பாட்டினை விளக்கி நிற்கின்
pryonic Cult) முதன் முதலாக ய்வங்களாக ஆக்கப்பட்ட நிகழ்வு க்கான தொல்லியற் தடயங்கள் சாஞ்சிதோரண வாயில் கஜலஷ்மி குச் சான்றாகக் கொள்ளலாம்.
அம் (Tribal Beliefs) நம்பிக்கை ம் இக்காலகட்டத்திலிருந்தே பிர ன் இணைந்து அரசியல் ரீதியா னதுமான அந்தஸ்தினைப் பெற் சகின்றோம். உதாரணமாக பாம் களும் நிவேதிக்கும் முறைகளும் பாக இந்துமதத்துடன் சங்கமிக் பாம். விஷ்ணு அவதாரக் கோட் டனும் நாகமரபுகள் மிகவும் இல இம்மரபே தொடர்ந்து அடுத்து ரியங்கள் யாவற்றிலும் ஒன்றி ரண்கின்றோம். கிறீஸ்தவ சகாப் றாண்டுகளுக்குமுரிய சங்க இலக் கலந்துவிட்டமையை சிறப்பான ாள்ளமுடியும்.
தாவியங்களுக்கு முதன் முறை ப்படுகின்ற நிகழ்வின் ஆரம்பம். ரம்பரியத்துடனும் அக்கருத்துக் நிகழ்வுகள் கிறீஸ்தவ சகாப்தத்

Page 36
-- 3
திற்குப் பின்னரே நடந்தே புராணம், மட்சயர் புராண றில் சொல்லப்பட்ட அவத கள் மக்கள் ஏற்றுக்கொள்ள பட்டு கோவில்களில் காட்சி காலம் இதுவாகும். பெஸ் ! கோவிலும், கருடத்தூண் சா ரணமாகும்.
நரபலி இட்டு தெய்வத்திலை மரபுகளுக்கு முற்றுப்புள்ளி வீட்டுச் சடங்கு முறைகள் 2 பட்ட காலம் இதுவாகும். யிலேயே நரபலியை, தெ முறையாக மக்கள் கொண். தக்கது. இதன் பின்னணி வரர் போன்ற வடிவங்கள் எனலாம். மகாயானப் பெ பின்ன ணியில் அப்புராதன : வழிபாட்டு முறைகள் இந். புதிய சமூக - பொருளாதார காரணியாகியது. சிவவழிப் மிகக்கூடுதலாக காபாலிகர் : கப்பட்டிருந்தது. தென் - கி னேசியாவிலும் பிள்ளையார் பட்டிருந்தமை குறிப்பிடத்த மகாயானப் பௌத்தக் சே அதிதிவிரப் போக்கினைக் திருந்தது என்பதும் இங்கு சும் கடல் கடந்த நாடுகள் காலத்திலிருந்தே கூடவே ம கடந்து அவ்வவ் நாடுகளில் பெற்றமையைக் காண் கி 6 கொரியா - தாய்லாந்து என் உறுதிப்படுத்தி நிற்கின்றன.
6. பிராந்திய ரீதியான இந்துரு
அடையாளம் காண்பதற்கு நூற்றாண்டிலிருந்தே ஆரம் நாடுகளிலேயே முதலில் இந்த அவதானிக்க வேண்டும். இ இலங்கை (ஆதாம் மலை 6

0 உ
றின. உதாரணமாக, அக்கினி ம், கருடபுராணம் போன்றவற் பாரக் கதைகள் பற்றிய வடிவங் தம் விதத்தில் திருத்தியமைக்கப் ப்படுத்தப்பட ஆரம்பிக்கப்பட்ட நகரில் காணப்பட்ட வாசுதேவன் தனமும் இதற்குச் சிறந்த உதா
ன நிவேதிக்கும் புராதன - குழும இடப்பட்டு அதற்கான பிரதி இந்து மதத்தில் தோற்றுவிக்கப் - ஆகம மரபு அல்லாத நெறி ய்வத்தினை நிவேத்திக்கும் ஒரு டிருந்தனர் என்பது குறிப்பிடத் யிலேயே கபாலகம் - காபாலீஸ் - தோற்றம் பெற் றி ருந் த ன ௗத்தக் கோட்பாடு பரவியதன் வழக்கம் கைவிடப்பட்டு புதிய துமதத்தில் இணைக்கப்பட இப் , சமூக இயக்கத்தின் எழுச்சியே Tட்டிலும் சிவ கணங்களுடனுமே வழிபாடும், கபாலமும் இணைக் கிழக்காசிய நாடுகளில் இத்தோ * மரபுடனும் அது இணைக் கப் தக்கது. இங்கெல்லாம் கூடவே காட்பாடு பரவி இந்துமதத்தின் கட்டுப்பாட்டிற்குள் கொணர்ந் குறிப்பிடத்தக்கது. இந்து நாகரி சில் பிரவாகிக்கத் தொடங்கிய கா யானவாழ்வு முறையும் கடல்
அரசவைச் செல்வாக்கினைப் ன் றோம். சீனா - யப்பான் - பவை அக்கருத்தினை இன்றும்
ாகரிகத்தின் தனித்துவத்தினை ரிய காலப்பகுப்பு கி. பி. 1ம ம்பமாகின்றது. கடல் கடந்த திலை உருவாகின்றமையை நாம் இந்து சமுத்திரத்தின் முத்தான என அழைக்கப்படுவதற்கு முன்

Page 37
- 3
னர்) சிவபூமி என அ ை இந்தோனேசியா கணபதி நாடு எனவும் யாவா பிக்கு களினூடாக அடையாளம் கின்றோம். மணிமேகலைய பட்டது யாவாத்தீவாகும் | தோட்டமாகும்.
தென்னாட்டு இந்து நாகரிகத்தின்
தென்னாட்டு இந்து நாகரிகத் டினைவிட தனித்துவமானதாகே யாகாது. இதற்குக் காரணம் புவியியற் சூழ் நிலைகளே ஆகும் சங்கள் ஸ்லாமியப் பரவலின் விள தத்தின் விளைவாலும் பாதிப்பு தென்னாட்டிலேயே நிகழ்ந்தது கி. பி. 1526ம் ஆண்டுவரையில் இந்து நாகரிகம் பல தாக்கங்க ை சூழ்நிலைகளிலெல்லாம் தென் காப்பிற்கும் புத்துயிர்ப்பிற்குமான தக்கணத்தில் பாமினி இராச்சிய நகரப் பேரரசும் இந்து நாகரிகத்தி வேண்டியிருந்த பொறுப்பினை! கூடவே சமுத்திரவியற் பண்ப நாகரிகத்தினை முனைப்பு அடை யாகவும் விஜயநகரப் பேரரசுக் முறையாக (இந்து நாகரிகம் ! (Fortified Courtyard) அரண்
சூழலில் இந்துசமயப் பண்பாடு சூழல் இக்காலத்தில் தென்னாப் யின் பின்னணியின் தென்பாண்டி, மன்னர்களும் அவர் களுக்குக் கீழ் ரசர்களும் அவர்களுடைய பாத தில் சிங்கையாரியச் சக்கரவர்த் வளர்த்தெடுத்திருந்தனர். முன் டியர் காலப்பக்திப் பிரவாகப்பி சர் இத்துப்பண்பாட்டின் அதீத பட்டு உழைத்திருந்தனர் என்ப பேடுகள் தெளிவாக எடுத்துக்க கிடைத்த கல்வியங்காட்டுச் ெ உறுதி படுத்துவதாக அமைந்து

51 -
டயாளம் காட்டப்பட்டுள் ளது. வழிபாட்டிற்குரிய காணபத்திய ணிகள் நாடு எனவும் இலக்கியங் - காட்டப்பட்டமையைக் காண் கில் நாக நாடு என்று குறிப்பிடப் என்பது அண்மைக்காலக் கருத்
ன் சிறப்பியல்புகள் : ந்தின் சிறப்பியல்புகள் வட நாட் வ அமைந்தது எனின் அது மிகை தென்னாட்டின் தனித்வமான ம். இந்து நாகரிகத்தின் பல அம் இளவாகவும் முஸ்லிம் ஆதிக்கவா புறாது பாதுகாக்கப்பட்ட நிலை - கி. பி. 1206ம் ஆண்டிலிருந்து டெல்கி சுல்தானியத்தின் கீழ் ள எதிர்கொள்ள வேண்டியிருந்த னாடே அந்நாகரிகத்தின் பாது ன சூழலை வழங்கியது. மேற்குத் மும் மத்திய தக்கணத்தில் விஜய தினை அழிவினின்றும் பாதுகாக்க ப் பெற்றுக் கொண்டிருந்தன. Tட்டின் உச்ச வளர்ச்சியில் இந்து டயச் செய்யப்பட்ட காலப்பகுதி க் காலம் அமைந்தது. முதன் வளர்ச்சி அடைந்த நிலையில் )
அமைக்கப்பட்ட அரண்மனை உ வளர்த்தெடுக்கப்படவேண்டிய ட்டில் காணப்பட்டது. இந்நிலை நாட்டுப் பரப்பில் மதுரை நாயக்க ழ் சேதுபதிகள் போன்ற திறைய வகாப்பு நிலையில் யாழ்ப்பாணத் நீதிகளும் இந்துப் பண்பாட்டினை ரனர் - பல்லவ - சோழர் - பாண் "ன்னணியில் விஜயநகரப் பேரர உச்ச வளர்ச்சிக்காக அரும் பாடு தனை நாயக்கர் காலச் செப் எட்டுகின்றன . யாழ்ப்பாணத்தில் சப்பேடும் அந்நிலையை இங்கு ள்ளது.

Page 38
- 32
முடிவுரை:
இந்து நாகரிகம் - வரலாற்று கட்டுரையின் கண் இந்து நாகரிகம் பற்றிய ஒரு பரந்த நோக்கில் (A டுள்ளது. இங்கு விக்கிரக ஹக் : டக்கலை பற்றியோ அல்லது சடா யாதேனும் விடயங்கள் கூறப்பட ஏனெனில் இந்து நாகரிகம் - ஒரு கில் இக்கருத்தரங்கு நடாத்தப் ஆய்வாளரிடையே கூறியதையே இடம்பெறாதிருப்பதற்காகவுமே லாற்று நோக்கு இவ்வாறு தனி பட்டுள்ளது. இந்த அணுகுமுன் ரின் கவனத்தை ஈர்க்கும் எனக்
ஆய்வு பற்றிய அணுகுமுறை 8 யாளரிடமிருந்து ஆக்கபூர்வமான களையும் கட்டுரையாசிரியர் வ
நள்
உசாத்துணை நூல்கள் : 1. Jayaswal, K. P. 1988, Hin 2. Thapar, Romila, 1984, F. 3. Luniya, B. 1987, Evolutia 4. xavier, Fr. 1977, The L 5. Basham, A. L. 1980, A Cu

நோக்கு என்ற இவ்வாய்வுக் ம் பற்றிய தோற்றம் - வளர்ச்சி Bird's Eye Veiw ) அணுகப்பட் கலை பற்றியோ கோயிற் கட்டி ங்கு சம்பிரதாயங்கள் பற்றியோ படுவது தவிர்க்கப்பட்டுள்ளது. பன்முகப்பார்வை என்ற நோக் படுவதினாலும் ஆய்வாளருக்கு - திரும்பக் கூறல் என்ற தவறு
இந்து நாகரிகம் பற்றிய வர த்துவமான முறையில் நோக்கப் ஊறயானது நிச்சயமாக ஆய்வாள
கருதுகின்றேன். மேலும் இந்த சீர்திருத்தப் படுவதற்கு புலமை ன கருத்துக்களையும் சிந்தனை ரவேற்கின்றார்.
00
da Polity New Delhi. orm Lineage to State Bombay. On of Indian Culture, Agra. -and of Letters, Jaffna. altural History India, New Delhi.

Page 39
தேற் உடம்பே மறைவது 2
தொன்று மில் ை திடம்பெறு மெய்ஞ்ஞ
தேர்ந்த தி. :தே . இடனாக எம்முடன் !
ஏகினாரால் கடன் பலவாகப் போ!
கருதிச் செய்ம்மி
குடம்பை தனித்து ஒ
உடம்பொடு உயி

உயிர்க்கிறப் பென்ப
வ
மனம் கண்டு கொண்டார்
கூடி வாழ்ந்தவர்
1முயிர் நற்கதி
"ன் !
ளியப் புள்பறந் தற்றே ”ரிடை நட்பு

Page 40
நன்றி நவ
திருவாளர் வேலுப்பிள்ளை சி செய்தி கேட்டதும் அன்னாரது துயரில் தாமும் பங்கு கொண் கும், அன்னாரது அபரக் முன்னின்று, அக்கிரியை மு வைத்த எமது மதிப்புக்குரி கைகளில் கண்ணீரஞ்சலி ! செய்தியைப் பொறிப்பு பர்கள் அனைவருக்கும் இறுதி மரியாதை செ களுக்கும், கடிதங்கள்
அனுதாபச் செய் நண்பர்களுக்கும்,
யேட்டிக் கிரியை சபையைச் சிறப் அயலவர்கள், ( சமூகசேவைய சிந்தனையா எம் நண்பர்
கும் எமது நன்றியறிதல்கள்
கொள்கி
வளர்க ம உய்க மா
நல்
கோண்டாவில் - மேற்கு கோண்டாவில். 25- 11- 2001

சில்கின்றோம்
ன்னத்துரை அவர்களின் மரணச் இல்லத்திற்கு ஓடோடிவந்து எமது ட உறவினர்கள், அயலவர்களுக் கிரியைகளின் போது தாமே றைகளைச் சிறப்பாக நடாத்தி ய பெரியவர்களுக்கும், பத்திரி யுட்பட அன்னாரது மரணச் பதற்கு உதவிய எம் நண் ம், மலர்வளையம் வைத்து லுத்திய கல்வி நிறுவனங் மூலமும் நேரடியாகவும் ப தி யைத் தெரிவித்த
அன்னாரது அந்தி யில் பங்கு கெண்டு பித்த உறவினர்கள் பெரி யோர் கள், பாளர்கள், கல்விச் ளர்கள் மற்றும் கள் யா பேருக் மனமார்ந்த ளை தெரிவித்துக் நின்றோம்.
மனிதநேயம்!
னிடவர்க்கம் !!
ன்றி.
இங்ஙனம் குடும்பத்தினர் சார்பாக செ. கிருஷ்ணராசா

Page 41
வம்சாவளி
முத்ததம்பி + செல்லம்மா (?)
வேலுப்பிள்ளை
இராஜம்மா
தங்கம்மா
இராசையா
சுப்பிரமணியம்
சின்னத்துரை
+
+
பொன்னையா
விசாலாட்சி
திரவியம்
பூபதி
- மாடம+ T .
போப்ல்ெ மால்

| ய ெபாயா
தில்லிமலர் (ஜெயா) பேராசிரியர் பொ. இரகுபதி
இனியன் இளங்கோ
(மைசூர் ) (ஒரிசா மாநிலம் )
(மைசூர்ப் பல்கலைக்கழகம் )
சிவகுமாரி (ரதி) செ. கிருஷ்ணராஜா
பிறைநிலா
( ஆசிரியர் )
(யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம்) (யா/கோண்டாவில் இந்து ம.வி.)
சிவசந்திரராஜன் (கணனிக் கற்கை நெறி பிரான்ஸ் ) ஜெயதாஸ் மதுரைவாணி
ஜெயமதுரன்
(பிரான்ஸ் ) ( பிரான்ஸ் )
(பிரான்ஸ் )
ஜெயானந்தி
ஜெக தீஸ்வரன் (சமூக சேவைகள் திணைக்களம், (இலங்கை விஞ்ஞான - தொழினுட்பத் பம்பலப்பிட்டி)
திணைக்களம், கொழும்பு.)

Page 42
ਦੀ 12 ਤੇ 10 ..
| AM P


Page 43


Page 44
திருமக அழுத்த. சுன்னா

கள்
கம்,
தம்.