கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஓசை 2014.11

Page 1
ஓனை
காலாண்டு கவின
குரல் : 09
காலம் பிந்தினாலும் கடைசி வருடத்தின் இறுதிச் சுற்றில் வலம் வரும் ஓசை உங்கள் கரங்களில்...... இதோ
தாமதத்திற்கும் தடைகளுக்கும் தக்க கரணங்கள் பல அதில் தகுதிக்கு மீறிய சுமை இதை ஒப்புக் கொள்வதில் நாம் வெட்கப்பட வில்லை.
பிரபல்யமான ஏடுகளில் பிரவாகமாய் பெருக்கெடுக்கும் கவி வெள்ளம்... ஏனோ சிற்றிதழ்களில் சஞ்சரிக்கவும் சங்கடப்படுகின்றன.
காய்க்கும் மரத்தை நாடும் காக்காய்களாக கவிதைகளும் கால் பதிக்க பாக்கள் குறைந்த பக்கங்களுடனே ஊக்கம் குறையாத உழைப்புடன் உரத்து ஒலிக்கும் ஓசை ஓயாமல் தொடரும் இன்னும்...
ஆசிரிய வெளியி
ஆசிரியர்
மனிதநேயம் மண்ணில் மலர்

கார்த்திகை-2014
ஒதச் சிற்றிதம் UPLic LIRARY
1 A NA
இசை : 27
ர் : மூதூர் முகைதீன் டு : மூதூர் கலை, இலக்கிய ஒன்றியம்
நொக்ஸ் வீதி, மூதூர் - 05
ஒலிக்கும் ஓசை
30/=

Page 2
எமது பிரதேசத்தின் அண்ன
(கவிதை நு
""பொன்ன
ஆசிரியர்
: சேனையூர் இ வெளியீடு
: அனாமிகா ெ தொடர்பு
: சேனையூர் இ தொலைபேசி
: 077-3911191
""எரி கிடங்கைப் 1
ஆசிரியர் வெளியீடு தொடர்பு தொலைபேசி
: மூதூர் முறாசி : பீஸ் ஹோம் : பஸார் பள்ளி : 077-2985039 -
~-----
(ஐந்து நூ * நாயகக் காவியம் * ஊர் துறு * அன்பின் மகனுக்கு ஃ எஸ். எல்.
ஆசிரியர் வெளியீடு தொடர்பு தொலைபேசி
: மூதூர் எம்.எப் : மூதூர் கலை : எம்.எம்.ஏ.அன : 077-6288299
Editor, osai, Knox Road, Muturr- 05 TL : 077-4203500

மக்கால புதிய வரவுகள் பல்கள்) ாவரை?, JPLIC 2.1888 ;
jay tv A ரத்தினா வளியீட்டகம் ரத்தினா, சேனையூர், மூதூர்
==8
பயந்து கொள்” கில்
மூதூர் வீதி, மூதூர் - 4
ல்கள்) நந்த காவியம் * மனிதம் எம்.முகைதீன் கவிதைகள்
b.ஏ.அனஸ்
இலக்கிய ஒன்றியம் ஸ், பெரியபாலம் மூதூர்
ISSN -2012 - 8126

Page 3
விடை கிடைக்க
கன
உடன்பிற வாத அண்ணர்
உயரிய எழுத்தின் மன்னர்! கடமையில் ஓய்வு பெற்றும் ஓயாமல் எழுதுகின்றார்!
மன
புத்த
சிறு கதை எழுத வல்லார்
சிறந்தவோர் கவிதையாளர்! சிறுவரின் கதைகள் காதை
செய்தவர் விருது பெற்றார்!
சக்த
ச
ஒன்றாக இரண்டு நூலை
ஆ6 உவர்மலைக் கல்விச்சாலை தன்னிலே வெளியிட் டாராம்
தாலி “தாமரைத் தீவான்” சொன்னார்! த
கை
க
வீரகே சரியில் இந்த | விளம்பரம் தானும் போன
வாரத்தில் வந்த தென்று
வாத்தியார் ஒருவர் சென்னார்!
செய
8
இட வாழ்த்தியோர் அஞ்சல் சேர்க்கும் 2 | வாஞ்சையோ டிருந்த என்னை மடல்
வீழ்த்தினான் துயரச் சேற்றில் விபரீதம் நடந்து போச்சே!
I)
இடி "அண்ணன் ஏன் உங்களுக்கு
அழைப்பிதழ் அனுப்ப வில்லை?” விடி என்னவன் கேட்ட பின்பே எனக்குள் ஓர் ஆய்வரங்கம்!
' 6
கவிமணி அ.கௌரிதா?
-01

கவில்லை
த்திலே விடையம் என்னால் கண்டிட முடிய வில்லை! இக்கணக் காக யானும்
மனதினில் கோலம் போட்டேன்!
5கம் போட்டு என்னை
வியுளோர் காண, உந்து தியாய் இருந்த வர்க்கு
டுதியாய் நடந்த தென்ன?
ன்டுகள் இரண்டு தானும் ஆலையூர்ப் பதியை விட்டு
ன்டியே வடபு லத்தில் கரித்ததால் மறந்தா போனார்?
யிலே காசு இல்லாக் காரணம் தானா? இல்லை ப்தொழில் இழந்து போயென் சிறப்புகள் தொலைத்த தாலா?
ப் பெயர் வுற்று வந்தும் இன்னல்கள் காண்ப தாலா லிட மறந்தார் அண்ணர்? மனதிலோர் குழப்ப மாச்சு!
மின்னல் பலத்த காற்று இரவெல்லாம் மழையின் ஆட்சி! உந்தது காலை; ஆனால் - ைெடயது கிடைக்க வில்லை!''
சன் (ஆலங்கேணி)

Page 4
புது உறவைத் தடுக்கிற
சூறைக் காற்றுக்கும்
அஞ்சாத நெஞ்சும் தினம் நடுங்கிச் சாகிறது இப்போதெல்லாம்! யாரைப் பிழை சொல்வது யாதும் என் விதியோ ஊரைப் பகைத்தால் உட்காரவும் இடமின்றிப் போகும்
காத்து வந்த உறவில் கலக்கம் இன்று தெரிகின்றது நேற்று இருந்த சிநேகம் நெருஞ்சி முள்ளாய்ப் பாய்கிறது
உயிரோட்டம் அற்றுப் போகிறது உதிரப்படும் புன்னகையில் நலிவடைந்து செல்கிறது நம்பக தன்மைகளும்.மலர்ந்திரு! உறவுக்கிளை மண்நோக்கிச் சாய்கிறது புலர்கின்ற பொழுதுகளும் புது உறவைத் தடுக்கிறது.
மு 52 கலாபூஷணம் பி.ரி.அஸீஸ்
(கிண்ணியா)

கன்னம்
கன்னித் தமிழுக்கு சங்கம் கன்னம்.
கவிதைப் பெண்ணுக்கு
குங்குமம் கன்னம்.
முத்தமிழ் நெஞ்சுக்கு முத்தாரம் கன்னம்.
மூத்தவர் மனசுக்கு மரபு கன்னம்.
* 111 11 11 11 11 11 11 1111 !
இளையவர் நனவுக்கு புரட்சி கன்னம்.
காதலர் கனவுக்கு மருட்சி கன்னம்.
ந்த
கணனித் தாமரைக்கு
விரல்கள் கன்னம்.
மணியின் ஒலிக்கு ஓசை கன்னம் பொங்கு தமிழுக்கு துணிவு கன்னம்.
புலேந்தி திலீப்காந்த்
02

Page 5
மலைநாட்டு வனப்
”உடத்தலவின்னை” என்னும் அழகிய கிராமத்தில் இல்லற வாழ்வை இனிதே கழிக்கும் நான் கிராமத்தை சூழ்ந்த மலையக இயற்கை காட்சிகளோ கண்மூடாது கண்டு களிக்கக் கூடியவை ஏறி இறங்கும் மலைநாட்டுப் பாதைகள் எமக்கு நன்கு பரிச்சயம் உடலுக்கு உரமூட்டும் உடற்பயிற்சி ஆகிவிடும் திடகாத்திரமாய் நோயின்றி வாழ்ந்திட மலையக புவியல்
அமைப்பு சாதகமானதே பஸ்வன்டியிலும் புகையிரதத்திலும் பயணம் செய்திட மலைநாடு நல்ல இயற்கை வசதி கொண்டதே சலசல என்று பாயும் நீர்ச்சுனைகள் நீர்வீழ்ச்சிகள் பச்சைப்பசேல் என்ற இய தாவரங்கள் வனப்பை வர்ணிக்க மொழிவளம் போதாதே”
8 9 டு25) ஆய்சா ஸனாஸ் அஸ்வர்
- 03

வாக்கு மாறாதது எல்லாப் பூக்களிலும் உன் வாசம்
என் கனவு
உன் முன் ஏந்திய பிச்சைப் பாத்திரம் உன் கண்ணால் தான்
நான் முதன் முதலாக என்னைப் பார்த்தேன் காதலுக்காகத்
துண்டிக்கப்பட்டுத் துடிக்கும்
ஒரே மண்புழுவின் இரு துண்டுகள் நாம் >
உன் அழகு
உனக்கு வரம்...... எனக்கோ சாபம்
உன்னைக் காதலித்ததற்கு
பதிலாக மரணத்தைக் பற்கை)
காதலித்திருக்கலாம்......
அது வாக்குத் தவறுவதேயில்லை!
மு 6 2 (நூல்: மின்மினிகளால் ஒரு
கடிதம்) கவிக்கோ அப்துல்
றஹ்மான்

Page 6
மனம் தளராதே
ஆல மரமொன்று தேம்பியழுகிறது
வெட்ட வெளியில் விரைந்து வளர்ந்து பட்டுவிடாமல் பசுமையாய்த் தளைத்து வட்டமிடும் காக்கை குருவி பறவையினம் இட்டமுடன் விளையாடி இனிய நிழல் கொடுத்த ஆலமரமது . வெயிற் கொடுமையினால் வியர்த்து நனைந்து பைய இளைப்பாறும் பாதசாரி இயலாதோர் எல்லோருக்கும் ஆறுதலாய் நல்லோர் சேவகனாய் நன்மையளித்த மரம்.
தவறும் செய்யும் சிலர் தரித்து இடம் பிடிக்க அவதிப்பட்டதன் ஓலைகளை வெட்டி வீசி விரயம் செய்திட்டார்.
பொதுமக்கள் சேவைக்காய் வதிவிடம் காத்து வாழ வழிசெய்த மரமே வளருமினம் நீயென்றா வினையுனக்குச் செய்தார் தளராதே செழிப்பாய் சதிகாரர் வருந்துவார் உன் வித்து தளைத்தோங்கும்.
-மருதூர் ஜமால்தீன்
- 04

கடல்
கடலின் மேலே கப்பல் போகும் படகும் அதிலே பாய்ந்து செல்லும்.
தடமே தெரியா தண்ணீர் மேவும் உடலும் குளிரால் உறைந்து நடுங்கும்!
தொடரும் முடிவும் தெரியாத் திசையில் கடலின் வேகம் கணத்தில் எழும்பும்!
படரும் மேகம் பரந்து சூழும் உடனே மழையும் உரத்துப் பெய்யும்!
ஓடம் ஓட்டும் உழைப் பார்வாழ்வு தேடல் கடலாம் தலமும் அதுவாம்!
கடலும் அலையும் கலங்கும் நீரும் உடலும் உயிரும் உணர்வும் கடலே தாம்!
> டு25) மூதூர் “கலைமேகம்”

Page 7
இஸ்லாமிய கல்விக
இஸ்லாமிய கல்வி கற்று வாழ்வி
நாளும் பொழுதும் முயன்றிடுவீர். நல்லொழுகவியல் பயின்று திகழ் நீதி வழி வாழ்ந்த 'நபிமுஹம்மத் பின்தொடர்ந்து சென்றிடுவீர்.
பாடசாலையில் கற்கும் கல்வி ஏ அமைந்திடில் கல்வியின் நோக்க ஆசான் கற்பிக்கும் அறிவு வழி |
நேர்மை உண்மை இலட்சியமாய்
கற்ற கல்வியால் காரிருள் அறிய
தூய இஸ்லாமிய நெறிமுறை கல்
அல்லாஹ்வை ஏகனாய் வணங்கி
இறுதித்தூதர் முஹம்மத் (ஸல்)
குர்ஆன் கல்வியின் ஊற்று
அண்ணலின் நல்லுரைகள் அறிவு
என்பதை உணர்ந்தே இஸ்லாமிய
இகத்தில் நல்லமல் புரிந்தே
ஆஹிரத்தில் சுவனத்தின் வாரிசுக
1623
ரிம்ஸா பர்வின் -
( - 05

மறு உலர்ந்திடுவீர்!
ல் ஒளி ஏற்றிட
ந்திடுவீர்
அடிச்சுவட்டை
ட்டுச்சுரக்காயாக
மே தவறிடும் நின்றிடுவீர்.
க்கொண்டிடுவீர்
ாமை அகற்றிடுவீர்
டைப்பிடித்திடுவீர்;
யே
ஸுன்னா பின்பற்றுவீர்
க்கு விருந்து
கல்வி கற்றே
ளாகுவீர்
தும்புளுவாவை

Page 8
பட்டி
நெஞ்சு பொறுக்குதில்ல பஞ்சத்தால் மடிவதை கஞ்சி குடித்த மண்ணில் பிஞ்சு குழந்தைகளும்
வண்ணச் சிறகடித்து வ
என்னருமை தமிழர்க சின்ன விழி கொண்டு
என்னபயன் பெற்றே!
வட்டிலிலே சொறெடுத்
பட்டியலை கூறவா முட்டிமோதி அன்னதால பட்டினியால் மனிதன் 1
சொத்து சுகமிழந்து செ
பெத்து சுமந்தாயே கத்தும் குழந்தைகளும் 4
சித்து விளையாட்டு
கையில் காசிருந்தும் கள்
பையில் வாங்கிவந்து பொய்யில் நிறைந்த நாடு
மெய்யில் உண்மையில்
உண்மை உரைப்போர் 2 பெண்மைபோற்ற நிற்கு வன்மை கொண்டநெஞ்சர் உண்மை ஒளிவீசுமா?
சீ.என்.துை

பனிசா
"ல நிலை கெட்ட மாந்தர் பார்க்கவும் முடியலயே ம் காரியங்கள் பலசெய்த பேரழிவால் மடிவதை.
பானத்தில் பறந்து சென்ற
ள் இழிநிலையால் சாவதை சீராக நாம் நோக்க எம் ஏன் இந்தக் கொடுமை
து வாயார உண்டநாம் பரம்பரையை சொல்லவா எம் மூட்டியதை காட்டவா நாம் பரிதவிப்பதை பார்க்கவா.
எந்த வாழ்வு விட்டு 1 பெருவயிறு காய கஞ்சிக்கும் வழியில்லாமல் உன் சீரழிவை நாம்காண.
ம் நிறை பொருளிருந்தும் பசியாற வழியில்லையே புதுமைமனிதர் நிறைந்தவீடு
லை மேதினி எப்படி வாழும்.
ரில் வலம் வருவதில்லை ம் பெருமனிதர் நாட்டிலில்லை
வாழும் இந்த நாட்டில் உலகமே எழுந்து நடக்குமா?
ராஜா (திருகோணமலை)
-06

Page 9
தொழிலோ?
அறியாமல் சுவைத்து அவஸ்த்தைப்படும் மருந்தாகியது. இந்த வேலை பார்க்கும் வேண்டாத வாழ்வு!'
உபாதைகள் கடந்து உணர்வுகள் உயிரிழந்து
குடும்பமும் தொழிலுமாய் இரு முனைத் தாக்குதல் வாழ்வு!
தாரமென்ற பல குறையும் தாயென்ற பல குறையும் தொழில் புரிந்து திரும்புகையில் தொலைந்து போகும் நிம்மதி எவருக்கும் திருப்தி இல்லை. எனக்கும் திருப்தி இல்லை.
கஷ்டங்கள் நீங்கவென்றே இஷ்டம் போல் தொழில் செய்ததில் நஷ்டம் போனது யாவும், வாழ்வு நொந்தது நாளும்,
-07

தொல்லையோ?
வீட்டிலும், தொழிலிலுமாய் இயங்கி இயங்கியே இயக்கமில்லா இயந்திரமாய் இதயம்
வீட்டு வேலைகள் முதுகின் மேல் சுமையாகும் தொழிலில் எப்போதும்
முளை ரணமாகும்.
சதக்காசும் மிச்சமின்றி சதாவும் சுழன்று செல்லும் மாதக் கடைசிகள் என்னை மனமின்றி மிரட்டிச் செல்லும்.
சமத்துவம் வேண்டாமே, சாதனைகள் வேண்டாமே விட்டு விடுங்கள் வீட்டில் என்னை மனையாள மகிழ்வாக.
'622303
பூகொடையூர் அஸ்மா பேகம்

Page 10
சுக்கு நூறாகின வெல் வெறுமைக்குள் வந்து மிக மிக நோவு தருகிற
முகம் கூட எனதல்லாது வெடித்து துகள் துகள்க கண்ணாடியில் தெரிகின் கூவிக் கொண்டு அடித், புயலாய் எல்லோரும் என்னில் ம பூமியெங்கும் சிதறிக் கி பொறுக்கிச் சேர்ப்பாரற்ற கைக்குக் குத்துகிற கூ
நானல்லாது போகிற ந நேர்கிறது இக் கொடு
ஜிப்ரான் (சரிற
இயற்கையி தென்றல் பூப்படை புயலாகிப் புறப்படு மேகம் கருக்கொ மேதினியை மூழ்க பேரலைகள் பொ பேரழிவு பெருகிவ நதிகள் கரைபுரம் நாட்டினிலே நாச இயற்கை கோபம் எல்லாமே அழிந்த
எம்.

மாம் தந்திக்கொண்டது | கவலை.
களாகிப்போன
ற விம்பங்களாய் ஆனது து சாய்கிற
பாறி மாறி இன்பம் கண்டனர்
டந்தேன்
)
இத்துகள்களாய்
ாட்களிளெல்லாம்
மம்.
நிகர் - 1996)
ன் சீற்றம்
உந்தால்
டும்
ண்டால் கடிக்கும் ங்கிவிட்டால் பிடும்
ன்டால் ம் வரும் முற்றால்
து விடும். நிகாஸ் (மூதூர்)
08

Page 11
படித்த கல்
சிட்டுக்குருவியே ..
இப்போதெல்லாம் முற்றது பூமரங்களும் குப்பை கூள உற்பத்திப்பதேயில்லை
ஷம்பூ மணக்கும் குளியலறைத் த அழுக்குப் பாசிகளோ வளருவதேய துவைக்காத துணிகள் கூட சலவைத்தூள் விளம்பரத்தில் மட்ட அழுத்திமடித்த ஆடைகளாய் அலம்பாத பாத்திரங்களும் பளபள நட்சத்திரங்களை வென்றபடி.. இப்போதெல்லாம் சமைக்காத சட்டிபானைக்குள்ளும்
கறிவேப்பிலையும் ஏலமும் கமகமக் ஈரத்துணியுரசாத தரையோடுகளிலு படிவதாயில்லை தூசிதுணிக்கை இப்போதெல்லாம்..... புதிதாய் அணிந்து அள்ளிப் போட் மாலை நேர பயணங்களிலெல்லா மனசு இஸ்டப்படுவதேயில்லை மேசை இழுப்பறைக்குள் வாரப்பத் கவிதைப் பக்கங்களை நறுக்கிப் ( இணையத்தில் கூட புதிதாயொன்று இணைப்பதாயுமில்லை சின்னத்திரைகளுக்குள்
மூக்குச் சிந்திக்கூட வெகுநாளச்சு வழிபாடும் அது சார்ந்தவையும் த முழுநாளின் தேடலுமே என் ஒற்றைப் பைக்குள்ளே ஒடுங்கிப் ( சிட்டுக்குருவியே சிட்டுக்குருவியே. வெண்பஞ்சு மேகங்களை இறகாய மனசு முழுக்கச்சிறகடிக்குமென் சின்னக்குருவியே கொஞ்சம் வாடே இன்றைய உன் வகுப்பறைக்குள் எப்போது ஒலிக்குமென சொல்லிவி
-09

பிதை என் சிட்டுக்குருவியே!
ங்களை
ரை விளிம்புகளில் பில்லை
நடக்கும்
ப்பில்
க்கும் கறிசோறு
ம்
டுக் கொண்டுமான
திரிகையின் போடத் தோணுவதுமில்லை வம்
விர்ந்து
எஸ்.பாயிஸா அலி (நன்றி : தினகரன் 18.07.2010)
போனதா?
பணிந்தே என்
பன், கடைசிமணி பிட்டுப் போயேன்.

Page 12
மானப்
இஸ்திரிகை மடியாத ஆல
வாசனைத்திரவியங்கள் நஸ்றுதீன் முதலாளி வீடு
கச்சிதமாகவே புறப்பட்ட
நடையிலும் கவர்ச்சி மிடுக் அகத்தினில் பொழிவு கா இடையிலே செல்போன் 6 ஏறுபோல் நடை நடந்தால்
நஸ்ருதீன் வீடுவந்து அதன்
கதவைதிறந்து காலையும் புஸ்ஸென்று வந்ததே வோ திறந்தவண்ணம் முதலாளி
வந்த வேகத்தில் பாய்ந்தே நண்பனும் பயந்து அலறி பூந்து வெளியே ஓடப்பார்த் அவனது தெம்பெல்லாம்
அலங்காரமாய் வந்த என்
ஆடைகளை உற்றுப்பார்த் வெலவெலத்துப் போனாலே
ஆம் உண்மையில் அவ
-10

» போச்சு
டைகளணிந்து
பூசி செல்ல வேண்டி டான் என் நண்பன்.
க்குக் காட்டி
ட்டி செருகியவண்ணம்
ன் அவன்.
[ படலை
வைத்திட்டான் ங்கைபோல் வாயை 2 வீட்டு நாய்.
கலாபூஷணம் எம்.எம். அலி அக்பர் (கிண்ணியா)
த அவனின் மேலே யே விட்டான் திட்டானே பறந்து போச்சே.
நண்பன் தன்
திட்டவன்
T அவனும் அக்கு மானம் போச்சு.

Page 13
ஏர்
விடிவு காணா விழிகளுக்கு ஏன் விடியும் விடியும் என எதிர்பார்து விடிந்த பொழுதுகள் தான் எத்த விடியாத துயரக் கதைகள் எத்த
இலட்சிய வெறியொன்று இயக்க இளமையின் திறமைகள் விலகி இப்படித்தான் வழி என்ற எல்லை இறுதிவரை நின்று நீ வாழ்ந்து கண்நிறை செல்வமெலாம் கணட் காசாக்கிக் குடித்தழித்த கணவரு "தூசாமே செல்வம் இது” தூங்கு வாய் மலர்ந்த வார்த்தை இனி எ
பொறுமையே பெருமை எனப் பே வறுமையே வாட்ட என்றும் கோல் மண்ணில் பிறந்தன் மாண்படைய கண் மறைந்ததேன் தாயே கவின
தாவி வந்த தாலாட்டில் பண்ணின ஆவி தந்த அல்லாஹ்வின் ஆசை மழலைகள் மறுமலர்ச்சிக் குழைத்து மறைந்த சுகம் தேடி நீ பறந்தாே
உலகாசை ஓதுக்கி நீ வாழ்ந்தால் உலகோர் முன் வளமின்றித் தாழ் சுடர் விட்ட மெழுகாகக் கரைந்த சுடர் விடுமுன் நாங்கள், நீ மறை
30:08
கலாபூஷணம் ஆர்.ஹசிமா ர

தாயே
இந்த உறக்கம்? | ஏமாந்து னையோ! னையோ!
கி நிற்க நிற்க லக் கோட்டில் பார்த்தாய்.... பொழுதில் க்கு வீர் அமைதியாய் என பரவே வராதோ!
தையானாய் ழையானாய்
முடியாது மதப் பொருள் வளர்த்தாயே
செத்தாய்
ணயேற்றாய் த்து மங்கி
யா!
யே!
ஐந்தாயே! Tயே! மந்தாயே!
"ஜாப்டின் (நீர்கொழும்பு)

Page 14
இறைவன் ம!
மாபெரும் வல்லமையாளன் ப மண்ணில் காணும் சீவராசிகன மனிதனை இன்று படைப்பவன மனிதனும் “சிருஷ்டி கர்த்தா”
இறைவன் தந்த ஆற்றலினால் மறைவாய் இருந்த சிலதை ெ மறை கூறும் மனித இனம் சிற இறைவன் ஆக்கினான் உலகில்
மாபெரியோன் இறைவன் தன. மானிலத்தில் கருமம் செய்ய 6 மனிதனால் உயிர்கொடுத்துச் 8 மண்ணில் இயற்கை அனர்த்தம்
இவர் இன்று பிறப்பவர் இவர் இவ்விதம் நிகழும் இந்நாளில் என்றுரைக்கும் வல்லவர் யாரு சோதிடம் கூறுபவர் தானும் இ
எங்கும் எப்பொழுதும் பெரிய பாங்குற இறைவன் கட்டளை எங்கள் அனைவோர் கடமை ! ஏகனைவழுத்தி வணங்கி வாழ்
கலாபூஷல்

னிதன் சமயன்று
டைத்திட்டான் உலகை ள் படைத்தவனும் இறைவனே! பாய் காட்டி
என்றிடல் தகுமா?
மனிதன் இங்கு வளியே கொண்டுவந்தான் நஷ்டிகளிளல் உயர்ந்ததாய் ல் ஆற்றலும் வழங்கினான்.
க்கு சமமாய் மனிதனை விட்டிடவில்லை ஆயின் சிருஷ்டிக்க முடியுமா? ம் மனித சக்தியை மீறினதில்லை
மரணம் நிகழும் ம் உள்ளனரா? தேனை உணர்த்திடுவாரா?
வன் இறைவனே!
மீறாது நடத்திடல் என்பதுணர்வோம் மத்திடத்துணிவோம்.
னம் வெலிப்பன்னை அத்தாஸ்

Page 15
நான் நட்ட மரம்
என் அன்பு மகளே... உனக்காக ஒரு மரத்தை உரமிட்டு ஊன்றி நட்டியுள்ளேன் நம் வீட்டு முற்றத்தில்.
நிச்சயமாய் அது நிலைத்து நிழல் தரும் தன் அடர்ந்த கிளைகளால் நாளை உனக்கு.
அதில் ஊஞ்சல் கட்டி உன் உதிர உறவுகளை உட்கார வைத்து உல்லாசமாக ஆடவிடு...
அவர்கள் ஆனந்தமாய் அக்கிளைகளைப் பற்றி ஆடிப் பாடும்போது என்தோள்களில் தொங்குவதாக நான் நினைத்து மகிழ்வேன் மகளே.
அந்த விருட்சத்திலிருந்து உதிர்ந்து விழும் ஒவ்வொரு இலையும் என் அனுபவ முதிர்ச்சியின்
அறிவுப் புதிர்களாகும் அதனை அகற்றிவிடாதே... அத்தனையையும் சேகரித்து உரமாக்கித் தூவு நம்மரம் இன்னும் செழிப்பாகும்
ப்ரிய மகளே, இன்று உன்னைப் பிரிந்து என் நிரந்தர வீட்டில் நிலைகொண்டு விட்டாலும்
-13

நிச்சயமாக நான் நட்ட மரத்தின் நிழலில் நீயும் நம் உறவுகளும் நிம்மதியாக இருப்பீர்கள் என் நினைவுகளுடன்.
காலம்தோறும் அதில் பூக்கும் பூக்கள் எனது வாழ்த்துக்களாக மணமூட்டி உங்களை மகிழ்ச்சிப்படுத்தும்.
ஆமாம் அதன் ஒவ்வொரு இதழும் ஓரு கதையை உணர்த்தி உன் வாழ்க்கைக்கும் மணமூட்டி அது அழியாத தர்மமாக நிலைத்து
ஆகிறத்திலும் மணக்கும் எனக்கும்.
அதனால் அம்மரத்தை அழகாகப் பாரமரித்து அடுத்த தலைமுறையும் அனுபவிக்க வழிசெய். இறுதியாக ஒன்று மகளே...
இது நிழல் மட்டுமல்ல சுற்றத்தாருடன் சூழ்ந்திருந்து கூடி உண்ண சுவையான கனியும் தரும்...-முடியாதபோது சுள்ளியாய் உன் அடுப்பில் கிடந்துசுடர் விட்டும் எரியும் நான் நட்ட மரம்.
39939308 தொன்மையூர் கவிராயர்

Page 16
நம்பிக்கை
உனது பாத்திரத்தில் இன்னமும் சிறிது தேன் எஞ்சி உள்ளது.
ஈக்களைத் துரத்து தேனைப் பாதுகாத்திடு.
இன்னமும் கூட உனது வீட்டுக்கோர் கதவுண்டு இன்னமும் கூட உனது வீட்டிலோர் பாய் உண்டு
கதவை மூடு குளிர் காற்றில் இருந்தும் உன் குழந்தைகளைக் காப்பாற்று.
மிகமிக மோசம் இக்குளிர் காற்று
குழந்தைகள் நன்கு தூங்குதல் வேண்டும் )
நெருப் பெரிக்கச் சிறிது விறகு கொஞ்சம் கோப்பி
நெருப்புச் சுவாலை இன்னமும் கூட உன்னிடம் உண்டு.
'5 கி) மஹ்மூட் தர்வீஷ்
நன்றி : பலஸ்தீனக் கவிதைகள்
( -14- )
-14

மழையின் பாடகன்
சந்திரனைத் தழுவிக்கொண்டிருக்கும் என் கிராமத்து மலையிலிருந்து நீ மரங்களைப் பிடுங்கி எறியலாம் சுவர்கள் இருந்த அடையாளம்
தெரியாமல்
என் கிராமத்து வீடுகளை நீ உழுதுவிடலாம்.
என் இசைக் கருவியை
நீ பறிமுதல் செய்யலாம் அதன் தந்திகளைப் பிய்த்தெறிந்து
அதன் சட்டகத்தைத் தீயில் எரிக்கலாம்.
ஆனால் என் இசையின் மூச்சை உன்னால் திணறடிக்க முடியாது.
ஏனெனில்
நான் பூமியின் நேசன் காற்றின் பாடகன் மழையின் பாடகன்
சலீம் ஜூப்றான்
கவிஞர். எம்.ஏ.நுஃமான்