கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: குமரன் 1989.09.01

Page 1
குமரன்
* போலந்து பு
- 'மதி
* ஒருநாள் க
- மாதவன்
* கடன்பட்டார்
- தியாகு
* கலை, இலக்கி நோக்கங்கள்
மாதவன்
திருவள்ளு பௌத்தமா - அமரசிறி வீ
* முதலாளித்து
- செ. க.
* கேள்வி ? 1

Tallur Branch Library
69
1 செப்டம்பர் 1989
கட்டும் புதிய பாடம்
பிந்தது
[ நெஞ்சம்போல .....
நியத்தின் நம் பணியும் -5
பரின் மதம்
? சமணமா?
ரட்ன
தவ சமுதாயம்
தில் !
விலை: ரூ. 3/-

Page 2
அரிய
மீண்டும் கி
1. போர்க்கோலம் - 2. மண்ணும் மக்களும்
அயலவர்கள் 4. பொய்மையின் நிழலில் 5. அந்நிய மனிதர்கள் 6. வதையின் கதை
கலையும் சமுதாயமும்
குந்தவிக்குக் கடிதங்கள் 9. மான்விழிக்குக் கடிதங்கள் 10. சிறுவர்களுக்கான சிந்தனைக் 11. அபலையின் கடிதம் 12.
சொந்தக்காரன் - பெனடிக் 13. மரணத்திற்குப் பின் - பெ. 14. சைவசித்தாந்தம் 15. மக்கள் தொடர்பு சாதன
சந்திரிகா சே
விற்பனையாளர்க்கு கழிவு உ
முன்பணம் அனுப்புவோம்
குமரன் 1
201, டாம் வீதி, கொழும்

நூல்கள் கிடைக்கும் !
செ. கணேசலிங்கன் 14.25
10.50 45.00 37.50 13.50 15.75 11.25
18.00
16.50
த் கதைகள்
24.00
கற் பாலன்
T. சங்கரப்பிள்ளை
3.75 13.50 45.00 30.00
மும் மகளிரும் சாமசுந்தரம்,
21.00
உண்டு. வி. பி. பி. ஏற்கப்படும்.
நக்கு பார்சல் செலவு இனாம்.
புத்தகசாலை
பு- 12 தொலைபேசி: 421388

Page 3
போலந்து புகட்
தொழிலாளி வர்க்கத்தின் கேம் கம்யூனிஸ்டு கட்சியே. கேடயம் (பு பிற்காகவும் வாள் முதலாளித்துவ ஆகும்.
தொழிலாளி வர்க்கம் தேர்ந் ெ கட்சியே புரட்சிகர அரசியலை மு. கட்டி எழுப்பும் அமைப்பாகும்.
சோஷலிசப் புரட்சி என்பது | யில் விவசாயிகளையும் பிற நேசசக் புரட்சியாகும்.
இப்புரட்சி சமுதாயம் முழுவது வியாகும், அப்பொழுதே அது நிலை கோட்பாட்டாளர் கருத்தாகும்.
இரண்டாவது உலகப் போரில் போலந்து.
1945ல் ஜெர்மன் படைகளை வ வம் நுழைந்தது. போர் முடிந்தது ஐரோப்பிய நாடுகள் சோவியத்தில்
சோவியத் யூனியன் தமது ஆதி னிஸ்டு கட்சிகளிடம் அந்தந்த நாடுக
சோவியத்தின் மேற்பார்வையில் டும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்
போலந்து விவசாய நாடாகலே தொழில் வள வளர்ச்சியின் தாக்கம்
- 1

இம் புதியபாடம்!
மதி'
டயமாகவும் வாளாகவும் இருப்பது முதலாளித்துவ தாக்கத்தின் தற்காப் த்தைத் தாக்கி அழிப்பதற்காவும்
தடுக்கும் தலைமைப் பீடமே கட்சி . தன்மைப்படுத்தி சோஷலிசத்தைக்
பாட்டாளி வர்க்கத்தின் தலைமை திகளையும் அணிதிரட்டி நடத்தும்
ம் ஊடுருவி வென்றெடுக்கும் வேள் பக்க முடியும் என்பதும் மா - லெ
மிகவும் பாதிக்கப்பட்ட ஒரு நாடு
விரட்டி அங்கு சோவியத் இராணு ம் போலந்து உட் பட கிழக்கு எ ஆதிக்கத்தில் வந்தது. திக்கத்தில் வந்த நாடுகளின் கம்யூ களின் ஆட்சியைக் கையளித்தது.
ல் அங்கெல்லாம் சோஷலிசம் கட் படன்.
= இருந்தது. அயல் நாடுகளின் த்தோடு யந்திர உற்பத்திக்கு கட்சி

Page 4
முதன்மை அளித்தது உள் நாட்டில் யாத்தால் உலக வங்கி உட்படப் பி டது.
ஆயினும் மற்றைய முதலாளித் போட்டிபோட முடியவில்லை. யந்தி முடியவில்லை. இதனால் கடன்பளு .
இக்கடன் பளுவை ஏற்றுத் தன் தகுதியில் சோவியத் யூனியனும் இ சியையும் சோவியத் அறியாமலில் எதிர்ப்புணர்வும் போலிஸ் மக்களின்
அண்மையில் அமெரிக்க ஜனாதி டார். மேலும் கடன் வழங்குவதற் என்ற தூண்டில் மூலம் போலந்து ஈர்க்கப்படுகிறது. அடுத்தது கங்கே கடன் தருவதான தூண்டில் போட
கட்சி அமைப்பில் இறுக்கமான கப்பட வேண்டும் என்பதை லெனி தலைமறைவாக இருக்கும் வேளை இ
மாவோ கட்சியில் ஜன நாயக னார். சிறு பான்மைக் குரல்களிடை வெளிவரலாம் என்பதும் அவரது ' போலந்தில் தொழிற்சங்க சொ யில் நீண்டகாலமாகவே முரண்பாடு
இம்முரண்பாடு அண்மையில் ( பெற்று வருவதைக் காண்கிறோம். போராட்டத்தையும் சோஷலிசத்தி வேற்கவும் பாராட்டவுமே செய்வா
ஆயினும் இத்தகைய போக்கு முதலாளித்துவத்தை நோக்கும் பய மார்க்சியத்தில் ஆர்வமுள்ளவரின்
போலந்தின் அண்மையிலுள்ள தியல் தாக்கம் அங்கும் சோஷலிசம் அச்சம் ஏற்படவே செய்யும்.. போ
இ -

போதிய மூலதனம் திரட்ட முடி ற நாடுகளிடை கடன் பெற நேரிட்
எதுவ நாடுகளின் வளர்ச்சியோடு ர உற்பத்திப் பண்டங்களை விற்க அதிகரித்தது.
5 ஆதிக்கத்தில் கொண்டுவரத் தக்க இல்லை. போலந்தின் தேசிய எழுச் லே. 1956ல் இருந்தே சோவியத் ஒட நிலவவே , செய்தது.
பதி புஷ் அங்கு வரவழைக்கப்பட் தம் அவர் உறுதியளித்தார். கடன் முதலாளித்துவ நாடுகளை நோக்கி கரி. அங்கும் புஷ்சென்று மேலும். ட்டுள்ளார்.
- ஒழுங்கு முறைகள் கடைப்பிடிக் உன் வலியுறுத்தி வந்தார். கட்சி
து அவசியமே.
- மத்தியஸ்துவத்தை வலியுறுத்தி டயே இருந்தே சரியான அறிவுரை
கருத்தாகும். லிடாறிக்குக்கும் கட்சிக்கும் இடை 7 நிலவி வந்தது.
தொழிற்சங்கம் சார்பாக வலுப் தொழிலாளரின் ஐக்கியத்தையும். ல் ஆர்வம் கொண்ட எவரும் வர
சோஷலிசக் கோட்பாடுகளை மீறி பணமாக இருக்கப்படாது என்பதே
கருத்தாகும்.
முதலாளித்துவ நாடுகளின் கருத் ப் போக்கை உடைத்து விடுமா என்ற லந்து கம்யூனிஸ்டு கட்சியால் அங்

Page 5
குள்ள கிறிஸ்தவ மதப்பிடிப்பையு பாண்டவர் அங்கு வரவழைக்கப்ட போலந்தின் புதிய போக்கைப் ப ஆர்ப்பரிக்கின்றன; மார்க்சியமும் வருகின்றன என்ற பிரச்சாரத்தை றோம்.
சொலிடாரிற்றியால் கட்சியை என்பதை அவர்களே அறிவர். இ சீர் செய்வதன் மூலமே சொலிடாரி முடியும். அது அத்தனை எளிதல்ல
எப்படி இருப்பினும் இன்றைய மானதே. கம்யூனிஸ்டுகளின் சிரத் சிய கோட்பாட்டாளர்கள் சோவி களின் புதிய போக்குகளையும் ஆர சோவியத் நாடு மட்டுமல்ல கிழக் களும் கற்பதற்குரியவையே.
நாடக
சேக்ஸ்பியரின் நாடகங்கள் | கப்படுகிறது உண்மையே. நடிப்ப கப்படுகிறது. அவை நாடகம் எல் செறிந்த எழுத்தாக இருப்பது ே உண்மையை நாம் மறந்து விடப்ப
தனிமனிதன் மேடையில் நி. வதை, நாம் தனிமையில் படித்து. நாடக மரபுக்கு ஒவ்வாதவை. தனிப்பேச்சு (Soliloquy) இடம் பியரின் சிறப்பிற்கும் அவை உதா லாம். (உ+ம் To be or not to
பர்னாட் ஷாவின் நாடகங்க வையே. காரணம் கருத்துகள் செ களால் சாடுவார். அவர் ஆக்கிய ஷாவே உரையாடுவார்.

ம் தளர்த்த முடியவில்லை, போப் பட்டுப் போற்றப்பட்டார். இன்றைய ரார்த்து முதலாளித்துவ நா டு க ள் சோஷலிசமும் தோல்வியடைந்து யும் நாள்தோறும் கேட்டு வருகின்
ப முற்றாக ஒதுக்கி விடமுடியாது ன்றைய பொருளாதாரப் போக்கை ற்றியாலும் வெற்றி பெற்று நிலைக்க - என்பதை கட்சியும் அறியும்.
போலந்தின் நிலை மிக விசித்திர -தையான ஆய்வுக்குரியது. மார்க் யெத் புரட்சிக்குப் பிந்திய சமுதாயங் பாய வேண்டியவர்களாக உள்ளனர். கு ஐரோப்பிய நாடுகளின் போக்கு
கங்கள்
லுருப் பெற்று உலகெங்கும் படிக் திலும் பார்க்க தாராளமாகப் படிக் எபதிலும் பார்க்க இலக்கிய நயம் வ காரணம். இந்த அடிப்படை படாது.
ன்று தன் துன்பங்களைக் கொட்டு ச் சுவைக்கலாம். அவை இன்றைய சேக்ஸ்பியரின் பல நாடகங்களில் பெறுவதைக் காணலாம். சேக்ஸ் ரணமாகக் கூறப்படுவதைக் காண
be - ஹம் லெட்) .
ளும் படித்துச் சுவைக்கக் கூடிய றிந்தவை. முரண்பாடுகளைச் சொற் பாத்திரங்கள் அனை வர் மூலமும்
( 'மதமாற்றம்'' - சிறப்புரை
3. -

Page 6
வாழையும் வர >ாறும்
- சாருமதி
அமைதியைத் தின்றது அடித்த கச்சான் அலங்கோல மாகின வாழையின் இலைகள் குலையோடு ஒன்று குப்புறக் கிடந்தது கோழிக் கூடு வாழைச்சேனையிலிருந்து வாங்கி வந்த குட்டி மனைவி சொன்னாள் அவள் மன தில் ஒரு மரணத் துயர் எப்படி இப்படி யோர் இறுக்கம் வந்தது இந்த வாழைகளோடு? எனக்குக் கூட கிணற்றடியைப் பார்க்க
மனக் கிடங்கைக் கிண்டியது. துயரக் கரண்டி முடியுமுன் முடிவது முழுத் துயரைத் தருவது மரங்களோடே இப்படியாயின். மனிதர்களோடு...
• அப்பா குலை வாழை முறிந்தாலும் குட்டி இருக்கிறது'' மிகு சொன்னாள் அது தான் சரி ''வாழையடி வாழை'' மக்களும் தம் வரலாற்றை இப்படித்தான் ஆக்குகிறார்.

அதர்மம்
இந் நாட்டில் இன வெறித் தீக்கு மத பீடங்கள் நெய் வார்ப்பதால் நீதி மழை பொய்த்துப் போகிறது!
.....
சண்
மதம்
மதம் படித்தவர்கள் மெளனி யானார்கள் மதம் பிடித்தவர்கள் போதக ரானார்கள் தெருக்களில் சிலுவைப் போர்கள்.
சண்
பெருமைப்பட இவர்களுக்கு எதுவுமில்லை யாதலால் கடன் பெறுதலைக் கூடப் பெருமையாகக் கருதுகின்றனர்!
- கஸ்ஸாலி

Page 7
திருவள்ளுவ பெளத்தமா!
அமரசிறி
திரு. அமரசிறி வீரரட்ன எ பத்திரிகையில் 'திருக்குறளை எழுதி வரா?' என்றோர் கட்டுரை எழுதி பட்ட முக்கிய அம்சங்கள் வரும்
உலக இலக்கியத்தில் திருக்கு. செய்யுளில் தலை சிறந்ததாகக் .ெ படப் பல மொழிகளில் மொழி ( ரியர் யார், எங்கு வாழ்ந்தவர் எ
கூறப்படவில்லை.
களுவரே என்ற பிர
ஆயினும் - எல்லா அறிஞர்க வாழ்ந்த திருவள்ளுவரே ஆசிரியர் 'லோகோ பாக்கராய' என்ற பிர தாக்கத்தினாலேயே எழுதப்பட்டது
திருவள்ளுவர் புத்தரா, சம திருப்திப்படுத்தக்கூடிய பதில் கூறு
'பகவன்' என அவர் வணந சொல் புத்தருக்கும் மகாவீரருக்கு தர்' என்பது மகாயன பெளத்த மாகும். திருக்குறளில் முதற் 10 பகவன் புத்த சமயத்தில் காணப் மதத்தில் காணமுடியாது.
பெளத்த அறிஞர்கள் திருவல் கூறுகின்றனர்? பெளத்தமும் சமம் களால் ஒடுக்கப்படும்வரை தலைய மத புலவர் கள் அக் காலத்தில் த யம், குண்டலகேசி , மணிமேகலை வரும் அக் காலமே வாழ்ந்து ஆதிட
- 5

ரின் மதம் சமணமா?
வீரரட்ன
என்பவர் 16.8.89 'டெய்லி நியூஸ்' தியவர் சமணரா, புத்த மதத்த கியுள்ளார். அக்கட்டுரையில் கூறப்
Tறு:
மளானது தமிழரின் பண்டைய காள்ளப்படுகிறது. சிங்களம் உட் பெயர்க்கப்பட்டுள்ளது. அதன் ஆசி என்பவை எங்கும்
தெளிவாகக்
ளும் கி. பி. 6ம் நூற்றாண்டில் - என ஏற்றுக் கொள்கின்றனர். -பல சிங்கள நூல் திருக்குறளின்
அனைவரையும்
ணரா, இந்துவா? புவது சிரமமே.
ங்குபவர் யார்? பகவன் என்ற எம் பொருந்தக் கூடியது. 'ஆதி புத் ர்களுக்கு நன்கு பழக்கமான பத செய்யுள்களும் குறிப்பிடும் ஆதி -படுவது போல சமணம், இந்து
எளுவரை புத்த மதத்தவராக ஏன் ணமும் தென் இந்தியாவில் சைவர் Tய மதங்களாக விளங்கின. புத்த லைசிறந்து விளங்கினர்: வீரசோழி
குறிப்பிடத்தக்கவை. திருவள்ளு பகவனை வழிபட்டார். மகாயன

Page 8
பெளத்த கோட்பாட்டின்படி புத், இவர்கள் நாள்தோறும் வழிபடுவா
சமணர்களும் தமது போதகல் வன்' என அழைத்தனர். இதனால் ணர் எனக் கூறுவது நியாயமான வீரரை எந்த இடத்திலும் 'ஆதி பகவன்' என்றோ கூறியதில்லை. மு கொள்கை பாளிக் கட்டளைப் பொ புத்தக் கொள்கையே.
சமணர் தமது போதகரை எ மனிதர் என்ற நினைவைச் சிதைத்த ஞரின் கருத்துப்படி திறக்குறள் கூ மகாயன பிரிவின் கௌதம புத்தர் சமயம் பற்றிய தரவுகளை அறிவத குறள்களைக் கற்கவேண்டும். எதுவு வற்றவையாக இவை இருந்தபோ, யவை இக் குறள்களே.
சித்தார்த்தர் தாமரை மலர் கதையை புத்தமத பள்ளிக்கூட ம ஓவியங்களிலேயே புத்தர் தாமன பட்டுள்ளது. 3வது குறளில் கூறப் தரையே குறிப்பிடும். 6வது குறள் பொய் தீர் ஒழுக்கம்' என்பது நம்
திருவள்ளுவரின் அகிம்சை, சா போதனைகளின் எதிரொலியே. ! ஏற்கிறது; சத்திரியரின் தெய் குறளின் அகிம்சை புத்த மதம் அ. பது தெளிவு.
சாதிபற்றிய கருத்துகள் புத்த ரொ லியே. இதன்படியும் புத்தமத ளது. பிற போதனைகளின் படியும் மதங்களின் சமன் நிலையில் உள்ள விரு மதங்களிடையேயும் கிடைக் பீடு செய்யும்போது பௌத்தமே
குரிய மதமாகிறது.

தரின் மறு உருவமாக பகவனையும்
ரெ 'புத்தர், ஜினா , அறவல், பக சமணரும் திருவள்ளுவரை சம தே. ஆயினும் சமணர்கள் மகா புத்தர்' என வோ அல்லது 'ஆதி ன் கூறியது போல ஆதி - புத்தர் ளத்தத்திற்கு மாறுபட்ட மகாயன்
என்றும் - தெய்வமாக்கியதில்லை, ததில்லை. ஆகவே பெளத்த அறி றும் ஆதி - புத்தரின் வழிபாடு சின் வழிபாடே. திருவள்ளுவரின் ற்கு முதல் அதிகாரத்தின் 2-10 ம் தீர்மானிக்க முடியாத, தெளி தும் ஓரளவு வழிகாட்டக் கூடி
களில் ஏழு அடி எடுத்துவைத்த Tணவரே நன்கு அறிவர். பெளத்த ரயில் வீற்றிருப்பதாக வரையப் பட்ட 'மலர்மிசை ஏகினான்' புத் பில் 'பொறிவாயில் ஐந்தவித்தான் டைமுறைப் புத்தம் தச் சாரமே.
= தி பற்றிய போதனை புத்தரின் பகவத்கீதை வன்முறை யுத்தத்தை வீகக் கடமை என்கிறது: திருக் ல்லது சமணத்தின் போதனை என்
கரின் வாசல் சூத்திரத்தின் எ தி 5ச் சார்பாகவே திருக்குறள் உள் திருக்குறள் பௌத்த, சமண ரது உண்மையே. ஆயினும் இவ் தம் ஆதாரங்களை வைத்து மதிப் - திருவள்ளுவரின் நம்பிக்கைக்
6 -

Page 9
ஒரு நாள்
* மாத
மரு தாயி காலையில் அருண்ட அன்றைய வேலையை ஆரம்பிக்கும் அறியும்.
வெளியே ஒரு சில பெண் - ளி. அவளின் கூர்மையான செவிகளில்
சோர்வோடு எழுந்து கால்களை களின் கால்களை மிதித்து விடாதப தாள்.
குடத்தை எடுத்துக்கொண்டு 6 காதுகளில் பாய்ந்து உடலை நடுங்க யால் காதுகளை மூடிய வண்ணம் 1 வேறு சில பெண்களும் அங்கு குட ''ராத்திரி ஒரு கார்ச் சத்தம் !
''மாயாண்டிக் கிழவனுக்கு உட யைக் காலையில் தான் தரலாம் என்றா டவுனிலிருந்து கார் கொண்டு வ போனார்களாம்''
மருதாயி மற்றொரு பெண் பதி மருதாயி லயத்துக்குச் சென்றது
அடுப்பை மூட்டி தன் காலைச் கோழிகளின் கூவல் கேட்டது.
சோறை வடித்தபின் தேநீர் வைத்தாள். கருவாட்டுக் குழம்பும் யும் பிள்ளைகளையும் எழுப்பினாள்.
பிள்ளைகளைக் கழிப்பிடம் அனுப் தேநீர் கொடுக்கும் வேளை விடிந்து வ வைத்து விட்டு வீட்டைப் பெரு. குழந்தைக்கு பாலைக்கரைத்து ஊட்
7 -

கழிந்தது
வன்
டபோது கோழியும் கூவவில்லை, நேரத்தை அவள் உள்ளுணர்வு
ன் காலடிச் சத்தமும் பேச்சும் விழுந்தன. எப் பரப்பியபடி கிடந்த பிள்ளை டி அடிவைத்து கதவுப்புறம் வந்
வெளியே வந்தபோது பனிக்குளிர் சச் செய்தது. ஓட்டைக் கம்பளி பீலியை நோக்கிச் சென்றபோது
த்துடன் நின்றனர். கேட்டுது''
ம்பு கடுமையாகியும் துரை லொறி ராம். பையன்கள் பலாங்கொடை பந்து ஆசுபத்திரிக்குக் கொண்டு
ல் கூறினாள். ம் லாம்பைக் கொளுத்தினாள். = சமையலை ஆரம்பித்தபோதே
தயாரிக்க அடுப்பில் தண்ணீர் தயார் செய்து விட்டு குமாரனை
பபி முகத்தைக் கழுவச் செய்து பிட்டது. படுக்கைகளைச் சுருட்டி க்கினாள். முதற்சங்கு ஒலித்தது. டினாள்.

Page 10
கருவாட்டுக் குழம்போடு சாப்பாட்டுப்பார்சலை, கழுவி ை அவன் புல்லு வெட்ட மூன்று செல்ல வேண்டும்.
மூத்த பையனையும் மகளையும் சளை மாற்றச் செய்தாள்.
குமாரன் புறப்பட்டான்.
சாப்பிட்டபின்னர் யாவை விட்டு பாடசாலைக்குச் செல்லும்
கைக்குழந்தையைத் தூக்கி மடுவம் நோக்கி ஓடினாள். சங்சு போடத் தயாராகி விட்டாள். சிம் விரட்டப்பட்டு வீட்டுக்குத்திரும் கொண்டிருந்தன. வயிற்றுப்பிள்? பிந்தியதற்காக விரட்டப்பட்ட கண்டக்டர் ஆணையிட்டபடி கங்க என அறிவித்தான். கூடையை தானும் பகல் சாப்பாட்டை 6 பாசை ஏற்பட்டது. ஆயினும் - ஏற்படப்போகும் நடைக் களைப்
தேயிலைக்கொழுந்து பறிப்ப 16 வருடங்களாக வாழ்ந்து கலி களையும் பெற்று விட்டாள். யந் கொழுந்து கிள்ளல், சமையல், அலுப்புச்சலிப்பு ஏற்பட்டாலும் !
சில மாதங்களில் வேலை ) செலவைச் சமாளிக்க முடியாத பட்டினி, குழந்தைகளின் கதறல்
மற்றக் கூடைப் பெண்களே ஒற்றையடிப்பாதை வழியே ந அந்த மலைக்குச் செல்வதை அவ மட்டுமல்ல அந்த வழியிலே தேயிலைச்செடிக்கு உரமாகப் புை அவளது நெஞ்சை விம்மச்செய்

குமாரனைச் சாப்பிடச் செய்து ஒரு வத்த பொலிதீனில் க ட் டி னா ள். மைல் தூரத்துப் பள்ளத்தாக்குக்குச்
தலைசீவி பள்ளிக்கூடம் செல்ல உடை
யும் மூடிவைத்துக் கதவைச் சாத்தி ற்படி மூத்தவனிடம் சொன்னாள்.
கம்பளிக்குள் மூடிக்கொண்டு பிள்ளை தி ஓய்ந்ததும் ஓடிச்சென்று பெயர் ல நிமிடங்கள் பிந்தினும் வேலையின்றி பிய நாட்கள் அவளை அச்சுறுத்திக் ளயோடு ஓடிவந்த வேளையும் நேரம் தையும் அவள் மறந்துவிடவில்லை. காணி 'வடக்குச் செங்குத்தான் மலை' எடுத்துக்கொண்டு புறப்பட்டபோது எடுத்து வந்திருக்கலாம் என்ற நப் பிள்ளைகளின் நினைவு தூரத்தையும் பையும் மறக்கச் செய்தது.
தற்காகவே பிறந்தவளாக சென்ற யாணமும் கட்டி மூன்று குழந்தை திரம் போல ஒரே சலிப்பான வேலை.
பிள்ளைகளை வளர்த்தல்; எத்தனை இந்த வேலைகளை விட்டுவிடமுடியாது. நாட்கள் குறைந்தாலும் வீட் டு ச் நெருக்கடி. வேலையற்ற ஓய்வென்றால் ல், பயங்கரம். ாடு செங்குத்தான் மலையை நோக்கி -ந்து மேலே ஏறத் தொடங்கினாள். ள் விரும்புவதில்லை. தூரம் என்பது
தான் அவளது தாயுந்தந்தையும் தக்கப்பட்டார்கள். பெற்றார் நினைவு து கண்களை நிறைத்து விடும்.
--8 -

Page 11
பெற்றார் நினைவோடு தேயிலை அவளை அறியாமலே நாலாவது யில் விழுந்து விட்டது.
கங்காணி கொழுந்துக் கூடை எடுத்துக்காட்டித் திட்டினான். மருது அருகே கொழுந்தெடுத்த மாரியம்ம
''போய்யா, அப்படி ஒன்று ரென கிள்ளிப்பார்'
கங்காணி திட்டியபடி நிழலை 6 மற்றப் பெண்களைப் பார்த்துக் கூற்
"நேற்று யூனியன் கூட்டத்திற்கு தார். அங்கே மறியலுக்குப் போய் பேசினானாம் தெரியுமா?”
''முத்து பையன் தானே. என்ன
"பேரு போடுறதிலிருந்து வேலை சாயந்தரம் கூட கொழுந்து நிறுத்து கூலி கொடுக்க வேணும். உலக வழ ஏ மாத்திறாங்களாம்.''
''படிச்ச பெடியன் அவன் பேசி ஒருத்தி சொன்னாள்.
"தோட்டமெல்லாம் தொழில வைத்துப்போராட வேண்டும் என்று
''பையன் புதிசாய் பேசிறான்'' மற்றொருத்தி சொன்னாள்:
''மற்றும் கேட்டானாம் ஆம்பிளை . தான் தோட்டத்தில் அதிகப் பேர் ே கூட்டத்துக்கு ஏன் அவங்கள் வ. என்றானாம்.''
மாரியம்மா பாராட்டுச் சிரிப்போ
"உண்மைதான். அந்தப் பிள்ளைக்க ஒன்றும் தெரியாது. ஆம்பிளையள் பிள் தாலெல்லா நாங்க கூட்டத்துக்குப் (
- 9 -

-க் கொழுந்தைக் கிள்ளும்போது இலைகூடக் கிள்ளப்பட்டு கூடை
யை கிள்ளிப்பார்த்து சிலவற்றை தாயி மெளனமாயிருந்த போதும் மா சொன்னாள்;
ன்டு விழத்தான் செய்யும். நீ வந்து
நோக்கிச் சென்றதும் மாரியம்மா பினாள் :
த நம்ம வீட்டுக்காரர் போயிருந் ப் வந்த அந்தப் பையன் என்ன
- பேசினானாம்”
நேரம் கணக்கெடுக்க வேணும். சப் போகுறதுவரை நேரத்துக்குக் மக்கமே அப்படித்தானாம். இங்கே
மனதில் உண்மையிருக்க வேணும்''
ஈளிக்கே என்னும் கோரிக்கையை பம் சொன்னானாம்''
களிலும் பார்க்க பொம்பிளைகள் வலை செய்யிறாங்களாம். யூனியன் ரேல்லை, இது என்ன கூட்டம்
எடு சொன்னாள்.
க்கு எங்க வீட்டு வேலைக் கஷ்டம் -ளைகளையும் வீட்டையும் பார்த் போகலாம்.''

Page 12
மருதாயி சொன்னாள். அவள் வேலை முழுவதும் கண் முன்னே
சங்கூதியதும் கூடையோடு எ பின்னர் பிள்ளை மடுவத்தை நோ
கழிவுகளோடும் சிரித்த பென் படி லயத்திற்கு ஓடிச் சென்று சுத
பள்ளியால் வந்த பிள்ளைகளு போன சோறை எடுத்தாள். கு!
மூத்தவன் முனகினான்.
பசலில் சோறாக்க அவளுக்கு அடுப்பை மூட்டி குழம்பைச் சூ குழந்தைக்கு பால் கரைத்தாள். டது; பின் தேநீரும் தயாரித்தா
பிள்ளைகளின் சாப்பாட்டோடு குழம்பையும் விட்டு தன் குடற்
அபாயச் சங்கு அலறியதும் பிள்ளை மடுவத்துக்கு ஓடினாள்..
மாலையில் கொழுந்து கில் மறுத்தன. இளம் வயதில் விரல் வருவதை அவளால் உணர மு மூன்று பிள்ளைகளுக்குத் தாயாகி தைத்த சட்டை தொய்ந்து போ
கங்கா ணி நெருங்கி வந்தால் பெண்களும் கேட்கத் தக்கதா க
"காலைக் கொழுந்தை கண்ட டார். கவனம். இரண்டு பேருக். வேலை போய் விடும்.''
“எங்களுக்கும் யூனியன் இல்
மாரியம்மா மரியாதையின்ற வில்லை.
"என்ன கண்டக்டரய்யா னை

தக்கு அன்று தூங்கும் வரையுள்ள
நின்றது. எடைபோடும் நிலையம் சென்றாள். -க்கி ஓடினான்.
ன குழந்தையைத் தூக்கிக் கொஞ்சிய த்தம் செய்தாள்.
தக்குக் காலையில் ஆக்கிக் குளிர்ந்து ழம்பையாவது சூடாக்கித் தரும்படி
நேரமில்லை. விறகுத் தொல்லை வேறு. டாக்கியதோடு வெந்நீர் வைத்து அவளது மார்பில் பால் வரண்டுவிட்
ள்.
நி தானும் தட்டில் சோற்றையும் பசியைத் தணித்தாள்.
குழந்தையையும் தூக்கிக் கொண்டு பின்னர் மீண்டும் செங்குத்தான்மலை.
1 ள, விரல்கள் சுறுசுறுப்பாக ஓட D கள் ஓடிய சுறுசுறுப்பு குறைந்து மடிந்தது. வயது முப்பதாகவில்லை. கிவிட்டாள். மூன்றாண்டுகளின் முன் Tய்விட்டது.
ன். மருதாயியைப் பார்த்து மற்றப்
எச்சரித்தான்.
க்டர் அய்யா பார்த்து சத்தம் போட் கா வது தெண்டம் கிடைக்கும் அல்லது
நக்கென்று அவனிட்டைச் சொல்லு.'' -
றிச் சொன்னது கங்காணிக்குப் பிடிக்க
வ மரியாதையில்லாமல் பேசிறாய்''
- 10 -

Page 13
"நாங்க அப்படிப் பேசிற சொல் லு''
கங்காணி காதில் போடாதவ
சங்கூதியதும் மருதாயி கூடை இடத்தை நோக்கி விரைவாக ந நின்றது. கூடைக்காக ஒரு கி. கொழுந்தில் ஈரப்பிடிப்பு என 2 8
எடைபோட்ட துண்டை வாந் புறப்பட மேலும் முக்கால் மணி நேரம் ; அன்று அவள் நினைவில் அந்தப் பையனின் பேச்சைப் ப நாளாவது பேசுவதைக் கேட்க ே
தலையெடுத்தது .
கூடையைக் கொடுத்து விட் ஓடினாள்.
குழந்தையைத் தூக்கிக் கொள் களைக் கூறியபடி லயத்திற்கு வந்த
குமாரன் வந்துவிட்டான். மூத்தவனையும் அழைத்துக் கொன
''அடுப்பை மூட்டிவிடுங்கள். ச
விறகை வீட்டில் போட்டதும் எ கொண்டு சங்கக் கடையை நோ
அமைதியற்ற நிலையுடன் பொறு ை உப்பு, மிளகாய் வாங்கிக் கொண்
லயத்திற்குத் திரும்பியதும் தே
குழந்தைக்கு தேநீர் பருக்கினா தன் களையும் தீர குடித்தாள்.
துவைக்க வேண்டிய துணிகளை எடுத்துக் கொண்டு மறு கையில் ! நோக்கி நடந்தாள்.
அரை மணி நேரத்தில் துை முகத்தைக் கழுவிவிட்டு குடத்து நீ
1:

மென்று போய் அவனிட்டைச்
ன் போல மேலே ஏறினான்.
டச் சுமையுடன் எடை போடும் டந்தாள். அங்கு நீண்ட வரிசை லா கழிப்பது வழமை. அவளது கிலோ கழிக்கப்பட்டது. பகி செக்ரோலில் பதியப் பண்ணிப் நேரமாகிவிட்டது. கூலியில்லாத இப்புதிய கருத்து முளைவிட்டது. ற்றிப் பலர் கூறியிருந்தனர். ஒரு வண்டும். புதிய உணர்வுத் துளிர்
டு பிள்ளை மடுவத்தை நோக்கி
தசியபடி, குழந்தை புரியாத கதை -ாள்.
குழந்தையைக் கொடுத்து விட்டு ன்டு விறகு தேடிச் சென்றாள்.
சனி வாங்கி வருகிறேன்.''
பையையும் 'காட்'டையும் எடுத்துக் எக்கிச் சென்றாள். ஒரே கூட்டம். மயாக நின்று சீ னி யு ட ன் மா, டாள்.
தநீர் தயாரித்தாள்.
ள். மற்றவர்களுக்கும் கொடுத்து
வாளியில் போட்டு ஒரு கையில் குடத்தைத் தூக்கியபடி பீலியை
வயலை முடித்து, குளிர்ந்த நீரில் நடன் லயத்திற்கு வந்தாள். துணி
1 --

Page 14
களை கொடியில் போட்டாள். கே யில் காய்ந்தால் மாற்றிக் கட்ட நாட்களாக கட்டிய சேலையை மா
குமாரன் வெளியே சென்று
மூத்தவன் தன் புத்தகத்தை தோட்டக் காட்டு வாத்தியார் பா புத்தகத்தைப் பா ர் த் து முணு தலையை நிமிர்த்தி நினைவில் வந்தல் யராகப் பிறப்பதற்கு நல்ல மாதவ
குழந்தை வீரிட்டு அழுதது. குழந்தையைத் தூக்கடா''. அடு கொடுத்தாள்.
சமையல் முடிந்ததும் பிள்ளைக குப் பிசைந்த சோற்றை ஊட்டி
குமாரன் வந்ததும் உணவு பரி
நிலத்தைப் பெருக்கி படுக்கை பிள்ளைகளைத் தூக்கிப் படுக்க வைத்
''கால் வலிக்கிறது. பிடித்து வி
பத்து மணிக்கு மேல் அவள் படுத்தபோதும் உடல் உளைச்சலா 6 காவல்காரன் பதினொன்று அடித் வலியை தூக்கம் மறக்கச் செய்த
மறு நாள் விடியவில்லை. கோழ எழுந்துவிட்டாள்.
மாடுகள், குதிரைகள், சிங் அவற்றால் படம் வரைய முடி கள் வடிவத்திலே கடவுளையும் திலும் சிங்கங்கள் சிங்க வடி. ஒவ் வொரு உயிரினமும் தாம் ஒத்தே கடவுளைப் படைத்திருக் - கிரேக்க அறிஞர்: சீனோ ரட்டிஸ் மாணவர்.

லையும் சட்டையும் மறு நாள் மாலை லாம் என எண்ணினாள். மூன்று
ற்ற முடியவில்லை.
வருவ தாகக் கூறிப் போனான். எடுத்து மங்கிய விளக்கொளியில், -மாக்கி வரும் படி கூறிய பாடலை முணுத்துப் படித்தான். பின்னர் த பலமாகப் படித்தான் . 'மங்கை ம் செய்திட வேண்டுமம்மா.'
'உன் பாட்டும் படிப்பும் போதும். ப்பங் கரையிலிருந்து தாயார் குரல்
ளுக்குப் பரிமாறிவிட்டு குழந்தைக் தள்.
மாறிவிட்டு தானும் உண்டாள்.
களை விரித்தாள். தூங்கி வழிந்த தாள். இ'' குமாரன் சொன்னான்.
உடுத்திருந்த அதே சேலையுடன் ல் தூக்கமே வரவில்லை. தோட்டக் தபோது தான் அவளது உடலின்
து .
யுெம் கூவவில்லை. மருதாயி மட்டும்
"கங்களுக்கும் கைகள் இருந்து யுமாயின் குதிரைகள் குதிரை
மாடுகள் மாடுகளின் வடிவத் விலும் கடவுளைப் படைப்பர்;
கொண்டுள்ள உ ரு வ த் தை -கும். பன் (கிமு 435-355), சோக்கி
2 --

Page 15
முதலாளித்த
கணக் குழுக்களாக வாழ்ந்த சமுதாயம் எ ன் ற வர்க்க ச னர் நிலவுடைமைச் சமுதாய ளப்பட்ட மனித வரலாற்றுப் பின்னர் உற்பத்திக் கருவிகளின் உற்பத்தியை பரவலாக்க ஆரம்
நிலவுடைமை உற்பத்தியில் யந்திர உற்பத்தியை நாடி ஓ களாக தமது உழைப்பை கூலிச்
நிலப்பிரபுக்கள், மன்னர்கள் பத்திச் சாதனங்களைக் கொண் பெற்று வந்தது.
முதலாளிகள் தொழிலாளர்க யாலும் அல்லது நிலப்பிரபுக்க முதலாளித்துவம் ஆதிக்கம் பெற உற்பத்தி முறை ஆதிக்கம் பெ ளித்துவ சமுதாயம் என்கிறோம்
பணமாக, உற்பத்திச் சாத யும் முதலாளிகளால் இங்கு தி! துவத்தில் மனித சுதந்திரம் சுதந்திரம் என்பதே. நிலப்பிரபு அடிமைக்குமிருந்த நேரடி மனித பத்திப் பண்டத்தின் மூலமாக
முதலாளித்துவத்தில் பண்ட பெறுகிறது. முதலாளியின் இ நோக்கமாகிறது. அதாவது இ ஈடுபடுபவன். உழைப்பவனுக்கு.
உற்பத்திச் சாதனங்கள், மூ உழைப்பவர்களை சுரண்டுவதால் மிடையில் முரண்பாடு ஏற்படு! ரின் உபரி உழைப்பை அபக மாக்கி ஆதிக்கம் செலுத்துவதா? கிறது. நிலப் பிரபுத்துவத்தில்

1வ சமுதாயம்
செ. க.
மக்கள் கூட்டம் அடிமையுடைமைச் முதாயத்தில் நுழைகிறது. பின் உற்பத்தியின் ஆதிக்கத்தில் தள் போக்கை முன்னர் கண்டோம்.
வளர்ச்சி யந்திரம் மூலம் கண்ட பித்தது.
கட்டுப்பட்டிருந்த நில அடிமைகள் டினர். அங்கு சுதந்திர மனிதர் சந்தையில் விற்க ஆரம்பித்தனர்.
து ஆதிக்கம் வீழ்ச்சியடைய உற் பட முதலாளிகளின் ஆட்சி வலுப்
5ளை இணைத்த வன்முறைப் புரட்சி
ளின் வலுவிழந்த வீழ்ச்சியாலும் றுகிறது. இவ்வாறு முதலாளித்துவ றும் சமூகத்தையே நாம் முதலா D. அதாவது கூலி அடிமை முறை.
னங்களாக எத் தொகை பணத்தை ரட்டி வைக்கமுடிகிறது. முதலாளித் -என்பது பட்டினிகிடப்பதற்கும் த்துவத்தில் நிலப்பிரபுவுக்கும் நில த உறவு முதலாளித்துவத்தில் உற் ஏற்படும் உறவாக மாறுகிறது.
- உற்பத்தி சந்தைக்காக நடை லாபமே உற்பத்தியின் பிரதான இலாபம் நேரடியாக உற்பத்தியில்
க் கிடைப்பதில்லை.
மலதனம் மூ ல மே முதலாளிகள்
மூலதனத்திற்கும் உழைப்பிற்கு கிறது. முதலாளிகள் - தொழிலாள சித்து மேலும் மேலும் மூலதன லேயே இம் முரண்பாடு வலுவடை நிலத்திற்கும் மக்களுக்குமிடையில்
= 13 -

Page 16
இருந்த முரண்பாடு இங்கு மூல கும் இடையாக மாறுகிறது.
தனியார் சொத்துடைமையும் யும் சமூக உற்பத்தியும் முதலான போக்காகும். முதலாளித்துவத்தில் புறத்தில் கூலி அடிமைகளாக பெருகுவர். முதலாளித்துவம் மரு வர், விஞ்ஞானிகள் அனைவரையு என கம்யூனிஸ்டு அறிக்கை கூறிய கிறோம். அத்தோடு கட்டுப்பாடா முறைப்படுத்துகிறது. பல்வேறு கட்டாயப்படுத்துவதையும் காண
அனைத்தையும் தனக்கு வாய்ப்பா
சட்டம் சார்ந்தவையும் கல்வ பெறுகின்றன. நிலப்பிரபுத்துவத்தி டதாகவே இருக்கும். காரணம் உ இன்மை. முதலாளித்துவத்தில் ப 'சுரண்டல் மத, அரசியல் பொய் மணமான, வெட்கம் கெட்ட, ே டலும் நடைபெறுகிறது' என ம.
முதலாளித்துவம் தன் அத் ளேயே அதன் அழிவுக்கும் விதை இடைவேளைகளில் தமது துன்பங்க கூட்டு உற்பத்தி, உற்பத்திப் பா ஒழுங்கு படுத்தப் பட்டவற்றின் ணைந்து தொடர்ந்து சமரசமற்ற 6 போராட்டம் ஒருகாலகட்டத்தில் லிசப் புரட்சிக்கு இட்டுச் செல்லு
“அரசு என்ற அமைப்பினும் மாக நுழைகிறது'
ஹேகலுக்கு நன்றி சொல்ல பாட்டி நம்பியிருந்தது போல உறையவில்லை; என்னைப் போல
- 14

தனத்திற்கும் உழைப்பாளர் களுக்
உற்பத்திச் சாதன உடைமை ளித்துவ சமுதாயத்தின் முக்கிய 5 மூலதனம் ஒரு புறம் குவிய மறு உழைப்பாளர் - உற்பத்தியாளர் குத்து வர், வக்கீல்கள், மதகுரு, புல ம் கூலி உழைப்பாளராக்குகிறது தை நாம் நடைமுறையில் காண் சன ஒழுங்கு முறைகளையும் நடை உழைப்பாளருக்கும் சீருடையை லாம். வேலை நேரம், ஓய்வு, கூலி சக ஒழுங்கு படுத்துகிறது.
பியும் கருத்தியலில் முதன்மை ல் உற்பத்தி மட்டுப்படுத்தப்பட் உற்பத்திக் கருவிகளின் வளர்ச்சி கண்ட உற்பத்தி பெருகுவதோடு மையான முகத்திரை யோடு அம் நரடியான, ஈவிரக்கமற்ற சுரண் ஈர்க்ஸ் கூறியுள்ளார்.
துமீறிய சுரண்டல் அமைப்புள் பிடுகிறது. தொழிலாளர் உணவு ளைப் பகிர்ந்து கொள்ளல், தமது ன்டத்தின் பொதுமை முதலிய மூலம் தொழிலாளர்கள் ஒன்றி போராட்டத்தில் ஈடுபடுவர். இப் வன்முறை வடிவமெடுத்து சோஷ
ம்.
ள்ளேயே தெய் வம் யதார்த்த
- ஹேகல் வேண்டும். அவர் மூலமே என் 'நல்ல' கடவுள் - வானத்தில் பூமியில் கடவுள் வாழலாம்,
- ஹேகல் மாணவன்

Page 17
கலை, இ நோக்கங்கள்
- மா
17. கலைஞனும் கலை உற்பத்தியும்
மக்களை எளிதில் கவர்ந்து கலை, இலக்கியங்களுக்கு உண்டு. பட்டதும் சாதாரண மக்கள் தா தரக்கூடிய இன்ப உணர்வில் மயங் தருவதாயினும் தம் வாழ்வின்
இத்தகைய பல்வேறு சிறப்பு கொண்டவையாகக் கருதப்பட்ட வர்க்கத்தவரும் மதத்தோடு தெய்வத்திற்கே அர்ப்பணிக்கப்ட நிலைபெறச் செய்தனர்.
நிலப்பிரபுத்துவ காலத்து அனைத்தும் தெய்வத்திற்கே அர் காணலாம். பரத நாட்டியம், தே லிருந்து இன்றும் நாம் முற்றாக
சிற்பம், ஓவியக் கலைக்கு கே கள் விதிவிலக்கல்ல.
கலையின் இத்தகைய நிை வாம்சம் பொருந்தியவர்கள் என ஊடுருவி நிற்பதைக் காணலாம் படுவது, 'கலைப் படைப்பு' என்
கையாள்கிறோம்,
படைப்பது, படைப்பு ; சொற்களாகும். 'கடவுள் உலன் திலிருந்து படைத்தார் என்றே

லக்கியத்தின் நம் பணியும் - 5
-தவன் -
நுகர்வோரும்
புத்துணர்வு ஊட்டக் கூடிய சிறப்பு - அவற்றில் நெருங்கிய ஈடுபாடு ஏற் ம்புலனுணர்வால் மெய்மறந்து கலை வங்கிவிடுகின்றனர்; துன்பியல் உணர்வு உணர்வோடு ஒன்றி நயக்கின்றனர்.
புக்களால் கலைகள் தெய்வீக அம்சம் ன; அத்தோடு அவ்வக்கால ஆளும் இணைத்துக் கொண்டனர்; கலைகள் பட வேண்டும் என்ற கருத்தையும்
இசை, நடனம், கூத்து, சிற்பம் ப்பணிக் கப்பட்டதை இன்றும் நாம் தவார திருவாசகங்களின் ஆதிக்கத்தி
விடுபடவில்லை.
தாவில் களைப் பார்க்கலாம். மேல் நாடு
லப்பாடுகளால் கலைஞர்களும் தெய் ன்ற கருத்தியல் இன்றும் மக்களிடை - கலைகள் கலைஞர்களால் படைக்கப் சற வார்த்தையையே நாம் இன்றும்
என்பன தெய்வாம்சம் பொருந்திய மகப் படைத்தார்' என்பது சூனியத்
கொள்கிறோம்.
- 15 -

Page 18
கலைஞர்களும் சூனியத்திலிருந்தே கின்றனர் என்ற தவறான கருத்துக் கிறோம். கலைப்படைப்பு என்ற சொ விட முடியவில்லை.
மார்க்ஸ் கலைப் படைப்பு' என் கலை உற்பத்தி (Aesthetic Productio படுத்தினார். ஏனெனில் கலை, இலக் வில்லை. நிலத்திலிருந்தே உற்பத்தி
கலை என்பதன் முதல் இலக்கம் செய்யப்படுவதாகும்.
இயற்கையின் அழகோ, மாை மலர்களோ கலை அல்ல. அவை ப கலைவடிவம் ஒன்றில் அடக்கப்படும் போன்ற உருவை கடதாசியில், இதை நாம் மறந்துவிடப்படாது.)
ஆகவே கலை உற்பத்திக்கு | உழைப்பே; கலை, இலக்கியங்களை உ 'கலைஞர்கள்' என்ற மதிப்பான வா கலைஞர்களது உழைப்பின்றி நாம் முடியாது.
இதுவே யதார்த்த நிலை. எளித சிலை ஒன்றை வடிப்பதற்கு சுத்திய மணிநேரம், நாட்களாக உழைக்க
வோடு நாட்கணக்காக உழைக்க ே
கலை, இலக்கியங்களின் உற்ப கலைஞன் சூனியத்திலிருந்து பெறவி லிருந்தே பெறுகிறான். இந்த மல அனுபவங்கள், சிந்தனை மூலம் பெற அவனது மூலப் பொருட்களாகும். 1
இவற்றையே கலைஞன் தனக்கு தைத் தேர்ந்து கலைப்பண்டமாக உ உற்பத்தியிலும் மனிதன் களைத்து ( கப்படாது.
- 16

5 கலை, இலக்கியங்களைப் படைக் கு நாமும் இட்டுச் செல்லப்படு ல்லை எம்மால் இன்றும் விட்டு
ற சொல்லைப் பயன்படுத்தவில்லை. n) என்ற வார்த்தையையே பயன் கியங்கள் வானத்திலிருந்து வர செய்யப்பட்டன.
னம் அது மனிதனால் உற்பத்தி
பயின் செவ்வானமோ, அழகிய மனிதனால், மனித உழைப்போடு -போதே கலை ஆகிறது. (மலர் பிளாஸ்டிக்கில் செய்வதே கலை.
முதல் தேவைப்படுவது மனித உற்பத்தி செய்பவர்களையே நாம். ர்த்தையால் அழைக்கிறோம். இக் கலை, இலக்கியங்களைக் காண
ான உதாரணமாயின் ஒரு சிற்பி லுடனும் உளியுடனும் எத்தனை வேண்டும்; நாவலாயின் பேனா நரிடுகிறது.
த்திக்குரிய மூலப் பொருட்களை இல்லை. இந்த யதார்த்த உலகி எணிலிருந்து அவன் கற்றவை, றே அறிவு, கற்பனை அனைத்துமே மற்றது மனித உழைப்பு.
வாய்ப்பான ஒரு கலை வடிவத் ற்பத்தி செய்து தருகிறான். கலை விடுகிறான் என் பதை நாம் மறக்

Page 19
மனித உழைப்பும் மூலப் உற்பத்தியாகிறது என்பதை நா ! வார்த்தை அந்நியமாகத் ே உழைப்புச் சக்தியே பண்டமாகி
கலைப்பண்டம் (Aesthetic Pr லது அழகுணர்ச்சி கொண்ட பல
முதலாளித்து வம் கலைஞர்க நீதிபதிகள், ஆசிரியர் அனைவரைய என்ற மார்க்ஸ் கூற்றை நாம் ந ஞர்களது உழைப்பும் முதலாளி கிறது என்பதை நாம் மறந்துவி
ஒரு பண்டத்தை எடுத்துக் ( தக் கூடியவர் இருவர். ஒருவர் வோர்.
இதே வாய்ப்பாட்டை நாம் பார்க்கலாம். கலை, இலக்கியங்கள் நுகர்வோர் இவர்களிடை உள்ள
சுருங்கக் கூறின் கலைஞன் - களிடை உள்ள உறவு என்ன?
இதுவே எமது வினா.
கலைஞன் ஒரு கலை (படைப் முன் வைத்து விடுகிறான். சமூக டமே முதன்மையானது.
நாம் வழமையாக ஒரு பன் படுத்தும் போதும் அதன் நல்ல கிறோம்: மக் களுக்குப் பயன் தரக் போடுகிறோம். உற்பத்தி செய்தவ (Trade Mark) கம்பனியின் தரா மாகும். உற்பத்தி செய்த தொ தில்லை. (அவனது கூலி, சுரண்ட
முதலாளித்துவம் உபரியை - உற்பத்தியில் ஈடுபடுகிறது: அதற்

பொருட்களும் சேர்ந்தே பண்டம் ம் அறிவோம். கலைப் பண்டம் என்ற தான்றலாம். முதலாளித்துவத்தில் றது என்பதை நாம் கற்றுள்ளோம். oduct) என்பது கலை உணர்வு அல் ன்டம் என்றே நாம் கொள்கிறோம்.
ள், மதகுருமார், சட்ட நிபுணர், மே கூலியடிமைகளாக்கி விடுகிறது நடைமுறையில் காண்கிறோம். கலை ந் து வத்தில் கூலிக்காக வாங்கப்படு
டப்படாது .
கொள்ளின் அதோடு சம்பந்தப்படுத் உற்பத்தியாளர். மற்றவர் நு கர்
கலை உற்பத்திக்கும் இணைப்பிட்டுப் ள உற்பத்தி செய்வோர் அவற்றை [ உறவு என்ன?
கலை உற்பத்தி - நுகர்வோர் இவர்
பை) உற்பத்தியை சமுதாயத்தின் த்தைப் பொறுத்த வரை கலைப் பண்
னடத்தை வாங்கும்போதும், பயன் தரத்தையே முதலில் எதிர்பார்க் கூடிய தா, ஏமாற்றா எனவும் எடை ர் யார் என்பது வா ணிபச் சின்னம், தரம் என்பவை மற்றோர் விஷய ழிலாளி பற்றி நாம் கவலைப்படுவ ல் ஆகியன மற்றோர் விஷயம்.)
அபகரிக்கவும் இலாபத்திற்காகவுமே காக விளம்பரத்திலும் ஈடுபடுகிறது .
17 ---

Page 20
அங்கு வாணிபச் சின்னம், கம்பன. பண்டத்தின் பிரச்சாரத்திற்காகப் ப
கலைப்பண்ட உற்பத்தியில் மட்டு பனையிலும் முதலாளித்துவம் கை சோப், பவுடர், சென்ட், ஷம்பூ பே லெல்லாம் பிரபல சினிமா நடிகைகள் பயன்படுத்துவதை நாள்தோறும் கா
இந்த நடிகர், நடிகைகளை விட யானவர் நாட்டில் இல்லை என்று கூ துவமே விளம்பரங்களால் ஒரு சில டிக்கிறது. பின்னர் அவர்களை விளம் யும் விற்பனை செய்கிறது.
கலை, இலக்கிய உலசிலும் மு தலா பிரபல்யப்படுத்துவதைக் காணலாம். களை கூலிக்கு வைத்து, அல்லது அ வாங்கி லாபம் தரும் பண்டமாக வ நேரடியாகவே காண்கிறோம்.
கலைஞனுக்கும் அவன து கலைக்கும் வது என்பது வேறு. அது பல்கலைக் முறை.
கலை, இலக்கிய உற்பத்தியாளனி பார்க்க அவனால் ஆக்கப்பட்ட கலை நோக்கும் சமூக உணர்வுமே முக்கிய
முதலாளித்துவமே சினிமா நட கையையும் விற்பனைப் பண்டமாக் கவர்ச்சியையும் பண்ட விற்பனைக்கும்
முதலாளித்துவத்தின் கருவினுள் லிச சமூகத்தின் தோற்றத்திற்கு 2 என்பது வரலாற்றுப் பொருள் முதல் சமூக உற்பத்தியைக் கொண்டு வந் தனி உடைமையும் லாப நோக்கமும்
ஒரு நாட்டின் பொருளாதாரம் பிலேயே மேல்மட்ட அமைப்புகளின்
- 18

சியின் தராதரம் ஆகியவற்றை
யன்படுத்துகிறது.
மெல்ல சாதாரண பண்ட விற் லஞர்களைப் பயன்படுத்துகிறது. ான்ற விற்பனை விளம்பரங்களி ளின் கவர்ச்சியை மிகைப்படுத்திப் எண்கிறோம்.
வேறு திறமைசாலிகள், கவர்ச்சி உறமுடியுமா? ஆனால் முதலாளித் நட்சத்திரங்களை தானே சிருட் பரப்படுத்தி நுகர் பண்டங்களை
ளித்துவம் ஒரு சிலரைத் தேர்ந்து - பின் அந்தப் பிரபல கர்த் தாக் ரவர்களின் ஆக்கங்களை கூலிக் கு பிற்று பணம் சேர்ப்பதை நாம்
ம் உள்ள தொடர்பை ஆராய் கழகங்களின் கல்வி நெறி; ஆய்வு
என் தனிப்பட்ட வாழ்க்கையிலும் உற்பத்தியும் அதன் சமுதாய வமானதாகும்.
டிகைகளின் தனிப்பட்ட வாழ்க் குவது மட்டுமல்ல அவர்களின் > பயன்படுத்துகிறது.
ளேயே அதன் அழிவும் சோஷ அடித்தளமும் அமைக்கப்படுகிறது வாதமாகும். முதலாளித்துவமே தது. உற்பத்திச் சாதனங்களின் மே அதன் அடித்தளக் குறைபாடு.
என்ற அடிப்படை அமைப் சிறப்புகள் அனைத்தும் தங்கி

Page 21
யுள்ளன என்பதே மார்க்சிய கோ கள் இதற்கு விதி விலக்கு என் ப ை ஏற்றுக்கொண்டனர்.
சிறந்த கலை, இலக்கிய உற்பத்தி ளாதார வளர்ச்சிக்கும் தொடர். உலகின் சிறந்த கலை, இலக்கியப் கருத்துக் கூறப்பட்டுள்ளது என்ப பாலும் தனி நபர்களைக் குறித்ே நோக்கும் சிந்தனைத் திறனும் க, இவ் வறிஞர்கள் இவ் விதி விலக்கால் கொள்ளவேண்டும்.
கலை, இலக்கிய உற்பத்தி பல உற்பத்தி முறையைப் புகுத்தியிருப் சினிமா, நாடகம், இசையரங்கு, வேலைகளைக் கூறலாம். இவை கூட்டு உற்பத்தி போல அமைந்த போது. களைப் பிரபல்யப்படுத்துவதைக் கா
சோஷலிச அமைப்பில் அனைத் நபர் உழைப்பு அனைவரது உழைப் விடும் சமுதாய உணர்வும் தே ை என்பதில் சந்தேகமில்லை. கலை, இலக்
முதலாளித்துவத்தில் தனி நப் ரம் உண்டு என்று வாதிடுவது லெ சிறந்த உற்பத்தியாயினும் வெளிய தின் சர்வாதிகாரத் தயவையே. பாலான கலைஞர்கள் ஒதுக்கப்படும் கூட்டு அமைப்பு, இலாப நோக்கற் சரியாக மதிப்பிட்டு மச் ச ளுக்கு சரஸ் வதி தோன் றி கப் பன் நாவி ணம் பிறந்தது என்பது போன் கள் மேல் சுமத்துவது மேலும் 6 வங்கள் பற்றிய , ஆர்வமும் பயி போடு எவராலும் கலை, இலக்சி எட்ட நின்று பார்க்கும் போதே தெய் வாம்சம் இருப்பதன் பொய்
- 1

ட்பாடு. ஆயினும் கலை, இலக்கியங் த மார்க்ஸ் முதல் ரொக்ஸி வரை
திக்கும் நாடுகளின் சமனற்ற பொரு பில்லை என்பதே இவர் கூற்றாகும். படைப்புகளை முன்வைத்தே இக் -து வெளிப்படை. இவை பெரும் த நிற்கின்றன. மனிதனது தூர ற்பனை ஆற்றலையும் முன்வைத்தே எ கோட்பாட்டைக் கூறினர் என்றே
வற்றிலும் முதலாளித்துவம் கூட்டு ப்பதைக் கவனிக்கலாம். குறிப்பாக மிகப் பெரிய ஓவிய, சிற்ப பிற முயற்சியாக முதலாளித்துவ பண்ட ம் விற்பனை நோக்காக சில பெயர் ண்கிறோம்.
துமே கூட்டு முயற்சியாகி, தனி பபோடும் ஐக்கியமாவது நியதியாகி வயுமே அங்கு முதன்மை பெறும் க்கியம் இதற்கு விதி விலக்காகாது .
பர் கலை, இலக்கிய உற்பத்திச் சுதந் வறும் கேலிக் கூத்தே. தனி நபரால் பிட முடியா து; முதலாளித்துவத் நாடவேண்டும். இதனால் பெரும் கின்றனர். சோஷலிசத்தின் ஒரு ம இயக்கம் கலை இலக்கியத்தை அளிக்கும் என்பதில் சந்தேகமில்லை. ல் குறியிட்டாள். கம்பராமாய! ற தெய்வீக வாடைகளை கலைஞர் ஏமாற்றே. கலை, இலக்கிய வடி ற்சியும் இருப்பின் தக்க உழைப் யெ உற்பத்தியில் ஈடுபடமுடியும். 5 அங்கே ஏதோ 'மந்திர சக்தி'
மைத் தோற்றம் தெரிகிறது.
2 -

Page 22
கேள்வி
« ே
கே: கடவுள் இருப்பதாக நம்புகிற
ப: வினாவிலேயே விடையும் உள்
எல்லா மதங்களும் கூறும். . களும் உண்டு. புத்தம், சமண வரலாற்றில் 'தெய்வம் என்ற ஆண்டுகளே ஆகின்றன. எல் எனக் கூறி அனைவரையும் 4 மான் - அடிமை என்று வ சமுதாயத்தை நிலைநிறுத்தும்
அதன் பின் தொடர்ந்த பிற புத்துவம், முதலாளித்துவத்தி கிறோம். சோஷலிச, கம்யூ படாது போய்விடும்.
மனித மனதில் தெய்வம் 6 அதை ஏற்றுக்கொள்ளாதவர்க கள் உலோகாயிதவாதிகள் என
மார்க்சியம் உற்பத்திக் கருவி தாய வளர்ச்சி எனக் கூறி இய என்ற சித்தாந்தத்தை முன்லை
மனித சிந்தனை வளர்ச்சியே கொள்கைகளை 'கற்பனாவாதம்
1850 வரையில் மனித இனத் படைத்த காலம் பற்றி காரசா நடந்தது ; 6000 ஆண்டுகளின் என்பதே பெரும்பாலாரின் மு
- 2

? பதில்.
வல் >
தீர்களா?
அ. தயான், பருத்தித்துறை.
சளது. நம்பிக்கையே கடவுள் என கடவுளை ஏற்றுக்கொள்ளாத மதங் எம் பலகோடி வருட மனித இன தார் சித்தமுண்டாகி' 3000-3500 லோருக்கும் ஒரு ஆத்மா உண்டு சமன்படுத்தும் தேவை ஒன்று எச ர்க்கமாக பிளவுபட்ட அடிமைச் தேவைக்காக ஏற்பட்டிருக்கலாம். பர்க்க சமுதாயங்களான நிலப்பிர இற்கும் தேவைப்படுவதைக் காண் னிச சமுதாயங்களுக்கு தேவைப்
விதைக்கப்பட்ட காலத்திலிருந்தே ளும் இருக்கவே செய்தனர். அவர் ன அழைக்கப்பட்டனர்.
பிகளின் வளர்ச்சியே மனித சமு பக்கவியல் பொருள் முதல் வாதம் வத்தது.
அனைத்தும் எனக்கூறும் மற்றைய
• என்பதனுள் அடக்கும் ,
நதை, ஆதாம் – ஏவாளைக் கடவுள் சரமான விவாதம் ஐரோப்பாவில் ர முன்னரே படைக்கப்பட்டனர் டிவானது. இதேவேளை டார்வின்
) -

Page 23
(1809 - 82) தன் கூர்ப்புக் கோ வெளியிடுவதற்கு அச்சத்தோடு இக்கோட்பாட்டை இன்றும் ஒ பெரும்பான்மையினராக உள். விலக்கல்ல.
கே: இந்துமதம் கூறும் அத்துவைத்
திற்கும் இதற்கும் ஏதாவது 6
ப: அத்துவைதமென்பது துவை,
தாகும். ஜீவாத்மாவும் பரம் மாவை உயர்வுபடுத்தும் சித்த பேசுபவர் மிகச் சிறுபான்மை ஒப்பிட்டுப் பார்ப்பின் மிக 0 வரும் பாவம் செய்யக் கூடிய மன்னிப்புக் கேட்பின் மன்னி மனித ஆத்மா குறைவாகவே முறையில் யதார்த்தமான டே பாவத்துக்கு மன்னிப்புக் கிரை மாறாக 'மன்னிப்பு உண்டு' எ கவர்ந்ததில் வியப்பில்லை. ( முதலாளித்துவத்தில் செய்யட் கிடைப்பதால் போலும் கிறி
கொள்ளப்பட்டு வருவதைக் கே: மார்க்சிய விஞ்ஞானம் ஏன்
கற்பிக்கப்படுவதில்லை.
ப:
முதலாளித்துவம் தனக்கு எ -வியல் விஞ்ஞானக் கல்வியிலே சியம் சமூக விஞ்ஞானம், அ இத்துறைக் கல்வி தன் வள அறிந்தே அக்கல்வியைப் பர பல்கலைக்கழகமட்டத்தில் அ மார்க்சிய விஞ்ஞானத்தையு தனிப்பாடமாகவும் இந்தியா கற்பிக்கப்படுகிறது.

ரட்பாட்டை எழுதிவிட்டபோதும் தி 1859 வரை பொறுத்திருந்தார். ஏற்காத கிறிஸ்தவர்களே உலகில் ளனர். மற்றைய மதத்தவர் விதி
நமென்பது என்ன? கிறிஸ்தவ மதத் தொடர்பு உண்டா?
க. இம்மானுவேல், சிலாபம்.
தம் (இரண்டு) என்பதை மறுப்ப ரத்மாவும் ஒன்று என்று ஆத் தாந்தம். இவற்றை அறிந்துணர்ந்து யினரே. இதனோடு கிறிஸ்தவத்தை முரண்பாடாகவே தெரியும். அனை சவர்கள். பாவிகள் - பாவத்திற்கு சிக்கப்படுவர் எனக் கூறும். (இங்கு கணிக்கப்படுகிறது). இது நடை பாக்கே . கிறிஸ்தவத்திற்கு முன்னர் டயாது என்ற கருத்துக்கு முற்றும் என்ற கூற்று மக்களைப் பரவலாகக் நிலப்பிரபுத்துவத்தில் மட்டுமல்ல) ப்படும் பாவங்களுக்கும் மன்னிப்பு ஸ்தவம் மேலும் பரவலாக ஏற்றுக் காண்கிறோம்.
எ பாடசாலைகளில், கல்லூரிகளில்
எம். ரஜனி, வத்தளை.
பாபம் ஈட்டித்தரத்தக்க பெளதிக லயே ஆர்வம் செலுத்தும். மார்க் ரசியல் பொருளாதாரம் சார்ந்தது. சர்ச்சிக்கு ஆபத்தானது என்பதை -வலாக்காது தடுக்கிறது. ஆயினும் பரசியல் விஞ்ஞானம் கற்போர் ம் கற்க நேரிடுகிறது, மார்க்சியம் உட்பட பல பல்கலைக்கழகங்களில்
21 -

Page 24
ஷஷஷஷஷல் 0 கடன்பட்டார் நெ ஷஷஷஷஷஷ
* தி
''இன்று குழந்தைகள் பிறந்த
'கடன் சுமையோடு பிறப்பது இது வெறும் கற்பனையல்ல.
இன்று பிறக்கும் குழந்தைகளு. களையோ, வாய்ப்புகளையோ, நாட் வைத்துவிடவில்லை. தாம் இன்று காலச் சந்ததியினருக்கு ஆண்டும், வருகிறது.
1988 முடிய எமது வெளி நா ஆகும். தலைக்கு ரூ. 10,000 ஆகிற கோடி ஆகும். தலைக்கு ரூ. 14 ,000
தலைக்கு மொத்தக்கடன் ரூபா படும் பிறகடன், வட்டியுடன் மே. குழந்தைகள், எதிர்காலச் சந்ததிய சுமையை அறிந்துதான் குழந்தைக
ஆண்டுதோறும் நாட்டின் வரு மாக 25%க்கு மேலாக செலுத்தில் வழியையே ஆளும் வர்க்கம் தேடு நாடுகள் போல கடன் தவணை, வ பெற்று மீளமுடியாத நிலை ஏற்பட்டு வட்டமாகிறது. மக்கள் ஏகாதிபத் சுரண்டப்படுகின்றனர். இதனால் எ. ரின் கூலி, சமூகசேவைகள் பாதிக். டாட்டம், போஷாக்கின்மை, வறு
- 2

உஷலஷஷல்
கஞ்சம்போல .....
லலலலலல மயாகு
தும் ஏன் வீறிட்டு அழுகின்றன?''
வே காரணம்.''
க்கு ஆளும் வர்க்கம் எவ்வித நலன் ட்டு வளத்தில் உரிய பங்கையோ நலமாக வாழ்வதற்காக எதிர் தாறும் கடன் சுமையை ஏற்றி
சட்டுக்கடன் ரூ. 16,255 கோடி து. உள்நாட்டுக்கடன் ரூ. 22,300
• ஆகும்.
24,000/-. இப்பளு ஆண்டுதோறும் லும் ஏறுகிறது. இன்று பிறக்கும் என் தலையிலேயே இச்சுமை; இச் ள் வீறிட்டு அழுகின்றன போலும். மானத்தில் வட்டி, தவணைப்பண மட்டு மேலும் மேலும் கடன் பெறும் கிறது. இதனால் லத்தீன் அமெரிக்க ட்டியைச் செலுத்த புதுக்கடன்கள் விடுகிறது. இது முடிவற்ற வறுமை திய நாடுகளால் ஈவிரக்கமின்றிச் ங்கள் நாட்டு உற்பத்தி, உழைப்பவ கப்படுகின்றன; வேலையில்லாத் திண்
மை வளர்கிறது.
2 -

Page 25
ஆயினும் ஆளும் வர்க்கம் க மேலும் மேலும் கடன் பெற முயல் காக கட்டளையிடும் விதிகளைக் 8 எமது வரவு செலவுத்திட்டத்தை பொருளாதார சுதந்திரம் பறிபோ அரசியலாளர் கூக்குரல் எழுப்புகின் ஏற்றுமதியை ஊக்கும் கொள்கைகள் தின் மதிப்பைக் குறைக்கின்றனர். தவருகே பயன்படுகிறது. தமக்கு | இறக்குமதி செய்வதோடு, வெளிந யும் பதுக்கி வைக்கமுடிகிறது. நாட் யும் போதும் உலகவங்கி, பிறநாடு 3 ம் உலக நாடுகளுக்கு வழங்கும் சந்ததியினர் பிறப்பார்கள்'' என்ப
உலக வங்கியும் பிற நாடுகளும் கடன் கொடுப்பர். பின்னர் 'கட வீதத்தை ஏற்றி நாட்டையே அம் கங்கேரி போன்ற நாடுகளே இ. முடியாது அரசியல் சுதந்திரத்தை
செல்வந்தரின் வீண்விரயச் கெ ஆயுதங்கள் வாங்குவது, மூலதன கடன் பளுவை மேலும் மேலும் | வர்க்கத்தவர் என்றும் பாதிக்கப்ப பணம் சேர்ப்பர். ஏழைகள் மேலு ஆண்டின் புள்ளி விபரப்படி இங்கு வருமானத்தில் 49% பங்கிடும்போது தையே பங்கிட்டுக் கொள்கின்றனர் ஏற்பட்டு மேலும் மேலும் மோச ஆபிரிக்க நாடுகள், பிற மூன்றாம் ? யில் விழுந்து துன்பக் கடலில் நீந்து
“'கடன் பட்டார் நெஞ்சம் போ என ஒரு புலவன் பாடினான். - 'கட காதே'' என சேக்ஸ்பியர் அறிவு கத்தவரும் முதலாளித்துவ பொரு டாள்களின் அறிவுரைகள், செல்ல யும் நம்ப வைப்பதனாலேயே வட்ட
- 2

டன்பளுவைக் குறைப்பதை விட்டு )கின்றனர்: உலகவங்கி தன் நலனுக் டைப்பிடிக்கத் தயாராகின்றனர். உலகவங்கியே தீர்மானிக்கிறது. னபின் மற்றைய சுதந்திரம் பற்றி றனர். திறந்த பொருளாதாரம், ளத் திணிக்கின்றனர். ரூபாப் பணத் இக்கொள்கைகளும் ஆளும்வர்க்கத் வேண்டிய ஆடம்பரப்பொருட்களை Tடுகளில் தமது கறுப்புப்பணங்களை டின் பொருளாதாரம் மோசமடை கள் ஏன் கடன்களைத் தொடர்ந்து நின்றன?" நாடு இருக்கும். புதிய
தே காரணம்.
ஆரம்பத்தில் குறைந்த வட்டியில் ன்பொறியில் விழுந்தபின் வட்டி டிமையாக்கி விடுவர். போலந்து, ப்பொறியில் விழுந்து வெளியேற
விற்க முனைகின்றனர்.
சலவுகள், மக்களை அடக்கி ஒடுக்க
ம் வெளியேறுவது ஆகியவையே ஏற்றுபவை. இந்நிலையால் - ஆளும் டுவதில்லை. செல்வந்தர் மேலும் ம் மேலும் வறியவராவர். 18-ம் 5 10% செல்வந்தர்கள் நாட்டின்
40% ஏழை மக்கள் 7% வருமானத் -. இந்நிலை கடன் பளுவாலேயே மடைகிறது. லத்தீன் அமெரிக்க, உலக நாடுகளும் இதே கடன்பொறி துகின்றன.
லக் கலங்கினான் இலங்கைவேந்தன்' > டன் வாங்காதே, கடன் கொடுக் ரை கூறினார். ஆனால் ஆளும் வர்க் ளாதார நிபுணர்களும் இது முட் மரித்தவை என்கின்றனர். மக்களை 4 ''உபரி அபகரிப்பு " என்பதை
3 --

Page 26
மறந்து ஆளும் வர்க்கம் நலன் . ஆதரித்து விடுகின்றனர். .
எதிர்காலச் சந்ததி மேல்., இன் மேல் கடன் பளு சுமத்தப்படுகிறது மக்கள் உண்மையை அறியமுடியா, பளுவை ஏற்றுக் கொள்கின்றனர். சுரண்ட லிருந்து விடுபட வழி கிடை
மூன்றாம் உலக நாடுகள் ஒன்று ? தையும் அழித்து விடும்படி செல்வம் கள் ஒப்புக் கொள்ளத் தவறின் ''? (ஆனால் மூன்றாம் உலக நாடுகளில் உடன்படார். ஏனெனில் அவர்கள் பவராவர்.)
மக்கள் கடன் பளுவுக்கு எதிராக நாட்டுப் பொருளாதாரத்தில் மாற் யல் சுதந்திரம் வேண்டுவதோடு நாட்டுவருமானத்தைச் சம பங்கீடு புதிய ஜன நாயகப் புரட்சி மூலமே
கும்
தனிப்பிரதி 6 இதழ்கள்
12 இதழ்கள் விற்பனையாளர்க்கு
ஆங்காங்கே வரவதை
விரும்புவோர் ;ெ
ஆசிரியர், 201, டாம் வீதி, கொழும்பு

பெறுவதற்காக கடன் பெறுவதை
எறு பிறந்து கத்தும் குழந்தைகள் து. முதலாளித்துவ பிரசாரத்தால் து மெளனமாக நாட்டின் கடன் கடன் பொறி என்ற இக்கொடுமைச் டயாதா? திரண்டு முன்னைய கடன்கள் அனைத் ந்த நாடுகளை வேண்டலாம். அவர் தரமுடியாது' எனக் கூறிவிடலாம். ன் ஆளும் வர்க்கத்தவர் இதற்கு இக்கடன்களால் நன்மை அடை
கக் கொதித்து எழ வேண்டும். உள் மறம் ஏற்படுத்த வேண்டும். அரசி சமூக ஏற்றத்தாழ்வுகளை நீ க் கி செய்ய வேண்டும். இவற்றை ஒரு சாதிக்க முடியும்.
ரன்
ரூ 3/- ரூ 17/- ரூ 33/-
5 கழிவு உண்டு. முத்து விநியோகிக்க தாடர்பு கொள்க:
குமரன், - 12. தொலைபேசி: 421388,
4 -

Page 27
எங்கும் விற்
'தமிழவேள்
தமிழ் - .
தமிழ் - 4
பயிற்சி விளக்கங்க
மாணவர்க்கும் பயன்படத்தக்க
கணேசர் - சிவப உயர்தர இ
A. L. வகுப் விற்பனையாளர்க் குமரன் L 201, டாம் வீதி,

எனையாகிறது!
' எழுதிய
ஆண்டு 9
ரூபா 14,00
ஆண்டு 10
ரூபா 15.00
ள் விடைகளுடன்
ஆசிரியர்க்கும் அரிய நூல்கள்
ாலன் எழுதிய இரசாயனம்
ரூபா 90.00
பு பாடநூல்
த கழிவு உண்டு புத்தகசாலை கொழும்பு - 12.
Tel : 42 1388

Page 28
(எ-கா :L - 5)
KUMARAN - 69 (01-09-1
g333333333
குமரன் (8888888
மலையகத்தில் உழைக்கும் டெ களுடனும் சுரண்டலுடனும் உை தாயியின் ஒரு நாள் கழிந்தது விள
கலைப்படைப்பல்ல, கலை உற்பத்தி என மார்க்சின் கோட்பாட்டை- 6 ஞன் - உற்பத்தி - நுகர்வோன் எ6 மாதவன் தன் தொடர் கட்டுரையி கலை, இலக்கியப் பரப்பில் இது பு;
போலந்து பற்றி நாம் இன்று சில அம்சங்கள் விளக்கப்பட்டுள்ள
இன்று பிறக்கும் குழந்தைகள் | குரலை அனைவரும் கேட்டே தீரலே
திருவள்ளுவர் பௌத்த மதத் கள் உள்ளதாக வீரரட்ன என்பவ
முதலாளித்துவ சமுதாயம் பற்.
மற்றும் கேள்வி, பதிலில் கட கங்கள் காத்திருக்கின்றன.
அச்சு
: குமரன் அச்சகம், ஆசிரியர் : செ. கணேசலிங்கன்

201, DAM STREET,
1989) COLOMBO-12
333333533
குரல்
888888
பண்கள் பல்வேறு அடிமைத்தளை ழக்க நேரிடுகிறது என்பதை மரு க்குகிறது.
 ெ(AESTHETIC PRODUCTION) வலியுறுத் துவது மட்டுமல்ல கலை ன்ற மு க கோண பரிமாணத்தை "ல் விளக்க முயன்றுள்ளார். எமது திய அணுகுமுறையே.
கற்கவேண்டியவை பல உண்டு;
கடன் பளுவால் வீறிட்டு அழுங் 1ண்டும்.
தவர் என்பதற்கே அதிக சான்று ர் எடைபோடுகிறார்.
P இவ்விதழ் சுருக்கி விளக்குகிறது
வுள், மதம் | றிய புதிய விளக்
-- ஆசிரியர்.
201, டாம் வீதி, கொழும்பு-12.