கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தாகம் 1994.05

Page 1
தி
Thaaham An Art Literary
படம் :

கம்
0 ஆசிரியர்: வி. மைக்கல் கொலின்
Tamil Magazine May 1994
O))
Hy
அவனின் நெற்றிப் பொட்டில் அந்த துப்பாக்கி
அழுத்தப்பட ஆபத்தமாக இருந்தது.
ஓ, என்ன எழுதினாய் எதற்காக எழுதினாய்...?
கேள்விகள்......
கேள்விகள்...... 6 8 உண்மையை எழுதினேன் என் மக்களுக்காய்
எழுதினேன் பதில்கள்..... பதில்கள்......
6 *டுமீல்... ? 8 *இவனைத் தூக்கிச் செல்லுங்கள்'
» மைதிலி
விலை, 20.00

Page 2
மங்கையர் மனங் கவரும்
நகைகளுக்கு திருமா
சிறந்த நகை
ஈரே, அச்சுதா
40, 3ம் குறு.
Branch.
திருக்கோ
NE ACHCHUTHA
Makers of Genuire
29. CASH STREE
mாம்Tாளானாள்
எளகாளைகளாகலாமா
QUith Best Compliments சாலிங்கா ஏஜென்
281, நீதிப
திருக்கே உள் நாட்டு வெளிநாட்டு பார்ச
Fax வசதிகள், மற்றும் முத்திரைகள், கவர்கள்
நீங்கள் பெற்றுக்கெ
சிறந்த 5 சலிங்கா ஏஜென் கிளை:
3.6, உட்துன
உவர்மா
திருக்கே! 22417, 22 479 பட்டப்படியா பயப்பட
- கேபன இம் ைக =
2 ஆரோக வகை

அழகிய 22 கரட் தங்க வைர லையில் நாட வேண்டிய
மாளிகை ஜூவலர்ஸ், க்குத் தெரு,
ணமலை. EW
JEWELLERS 22 ct Gold Jewellers
ஒ®
TாளாTைTTTTTாள Tா 7ாளள1ாளா:Tா "
T, TRINCOMALEE.
காகம்
மாம்
3:06
சி தபால் நிலையம் மன்ற வீதி, Tணமலை.
ல்கள், தொலைபேசி வசதிகள் உங்களுக்கு தேவையான, எ .. பவற்றை எந்நேரமும ாள்ள நாட வேண்டிய ஸ்தாபனம்
சி தபால் நிலையம் »றமுக வீதி, லை சந்தி, 7 ணமலை.
Fax: 22 3 5 2 பட 108
201801பம184பப்பட்.
> மத இன 8 |
82, 90

Page 3
பயபபடயயபபடI
eேs) 90;4h -38;shes
For:
கால எ:
MODERN
கு ை)
உ48 ம் 202882:
பேக்
JEW R. B. US GOLD & JEWE F62 All
T 2 Phone. 026-2247)
சுகளாக
கோசாகைகாகாகா
படி 2022 உ.பி. 8 பேeே0. 22 ம்ம் .2 A. உ8 ப.8 2828
Best With Wishes
குக கட்டிடப் பொ
360, நீதி!
திருக்கோ எம்மிடம்
* வேண்டிய அள நிலை யன்னல் தளபாடங்கள்
| ெ உங்களுக்குத் தேவையான அள் மொத்தமாகவோ, சில்லறைய மற்றும் சகலவிதமான கட்ட உங்கள் வீட்டிற்கு கொண்டு,
5 10ாகத த ன

2012 12மபாடமட்ட 21 IE10 22
STINCTIVE ELLERY = Weller5.
|
EL MERCHANTS Panbaram Road,
incomalee.
STRகககககககககககம்
கன்ஸ்
ருட்கள் டிப்போ மன்ற வீதி, பணமலை.
-வுகளில் பிளைவூம் கதவுகள்
கள், கதவுகள்
சய்து கொடுக்கப்படும். ரவுகளில் கம்பஸ் (Kempus) மரம் பாக வோ பெற்றுக்கொள்ளலாம் டிடப்பொருட்களும், ஆடருக்கு தி வந்து விநியோகிக்கப்படும்.

Page 4
வவுனியா அரிசி, சுத்தமான நல் வகைகளை மொத்தமாக
பெற்றுக் சாயி டிரேட்
105, வித்திய
திருக்கோம் உங்களுக்குத் தேவையான சகல 6 உபகரணங்களுக்கும், பிரபல எழு
நாட வேண்டிய ட மயூரன்ஸ் பு
101, வித்தியா
திருக்கோ
களாள்கைகாககாக
உப 10 பபபப1222
திருமலை வீடிே உள்ளங்களில் நிறைந்த வீடியோ
சித்திரை வருட ! நீங்கள் விரும்பும் தமிழ், ஆங்கில.
தரமான பிரதியில்
வீடியோ படங்கள், பாடல்களை 4
நாட வேண்ட
VIDE0 S. V. S : 109 ARUNAGIRI ROAD, 5 TRINCOMALEE.
எம க கக க பனா
பாக எள்ளளளளளளளாக.

பொரிகா கர்
லெண்ணெய், மற்றும் தானிய கவும், சில்லறையாகவும் கொள்ள - சென்ரர் பாலயம் வீதி,
ணமலை. விதமான அலுவலக, பாடசாலை த்தாளர்களின் நாவல்களுக்கும் புத்தக நிலையம்,
க் சென்ரர் சலயம் வீதி,
ணமலை.
Tாளாக
கம்
2ா ரசிகர்களின்
படா
எஸ். வி. எஸ் ஸ்தாபனத்தாரின்
நல்வாழ்த்துக்கள்
, மலையாள திரைப்படங்களை
பார்த்து மகிழவும் சிறந்த முறையில் பதிவு செய்யவும்
மாமகோன்னாஎவரா
டிய இடம்
வீடியோ எஸ். வி. எஸ் 3 இல, 109, அருணகிரி வீதி, திருக்கோணமலை.
காகாகககககககககள

Page 5
(கன : .
'
மீண்டும்
% Exடி.
தாக இதழ் கடந் ச்சிய
-க்கு உங்கள் சுயத்துவ மான படைப்
சில - புக்களையும் ஆக்கபூர்வ மான இலக் விமர்சனங்களையும் கருத்துக்க
வரு ை - ளையும் அனுப்புவதற்கு ,
இருப் தாகம்- வி. மைக்கல்கொ லின்
செய்
(ஆசிரியர் - தாகம் ) 156, கிறீன் வீதி,
பொ திருக்கோண மலை .
- தப் பல்!
இலங்கை.'
வரும் நன்றி : மெளனம்
கவன, யுனெஸ்கோ கூரியர்
வரின இனி. Artist Vladimir Naumov (Film Director)
அரசி Soviet Film Gallery
- தக். MR. MICHEL COLLIN 156, GREEN ROAD இஸ்ற TRINCOMALEE
மக்கள் SRI LANKA
கொ6
புதிய
- திர

*7* *777 41 *7.1.
ல இலக்கிய புரட்சிகர முற்போக்கு இதழ்) - 9வது ஆண்டு மலர்" - 5
ம் உங்களுடன். எம் கலை இலக்கிய புரட்சிகர முற் போக்கு இன் 9வது ஆண்டு மலரில் சந்திக்கின் றோம். எத காலங்களில் தாகத்தின் தொடர்ந்தேர் ான வருகைக்கும் அதன் நிலையான இருப்பு கம் எம்மால் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் தவிர்க்க முடியாத காரணங் களினால் அதன் கை அடைய முடியாததினால் தாகத்தின் க தாமதப்பட்டு போன தேயொழிய அதன் பை நாம் இவ்விதழின் மூலம் மீண்டும் உறுதி துள்ளோம்.
இலங்கையின் இன்றைய அர சியல் ருளாதாரச் சூழலின் மத்தியில் மலினப்படுத் பட்ட வாசகர் குழாமின் மத்தியில் தாகம் சிந்தனைகளுடன் தொடர்ச்சியாக வெ ளி என்பதை உறுதி கூறிலும் கால அளவு கள் த்தில் கொள்ளப்படாது.. தா கத் தின் இதழ் 1சயே கவ னத்தில் கொள்ளப்படும்.
உலக அரங்கிலே இன்றைய பல் நிகழ்வுகள், மாற்றங்கள், கவ னிக்கத் கவை யாக உள்ளன . அந்த வகையில் சரித்
முக்கியத்துவம் வாய்ந்த பலஸ்தீன - 7 வேல் ஒப்பந்தம், தென்னாபிரிக்க கறுப்பின நக்கான வாக்குரிமை, என்பன கவ னத்தில் ர்ளப்படத்தக்கன.

Page 6
கடந்த 40 வருடங் களாக வாக்குரி ைமய ஆளப்பட்டு வந்த தென்னாபிரிக்க மக்கள் தலைமைகளை தேர்ந்தெடுத்துள்ளார்கள். இந்த வருட மே தினத்தின் உண் ைமயான -க்கும், அதன் தலைவர் நெல்சன் மண்டே -த்துக் கொள் கின் றோம்.
திருக்கோண மலை - மீண்டும் களை கட்டத் தொடங்கி விட்டது - கள், மேதின ஊர்வலங்கள், இயக்கச் சு மீண்டும் களை கட்டத் தொடங்கி விட்டது
கூட்டணியினரின் மீள் வருகை, தந்தை செல் மீளமைப்பு வேலைகள் என்று ஆரம்பமா கிக்
மீண்டும் வாழை மர , தோ ரணா கிழமைக்கு ஆ இருக்கொரு இயக்கமா உஹர்த்தால் வைப்பின் - முழு ைமம் திருக்கோணமலை பின் னோக்கி 4ெ (ஆண்டை குறிப்பிட தேவை யில்லை 6
முக்கிய கவனமெடுத்துக் கொள்ளும் அளவுக் இவர்களது செயற்பாட்டு வடிவங்கள் அனை எமது மக்கள், எமது மண் , என்று இவர்க தான் -
கண்ணீர் விடத் தோன்றுகிறது .
இவர்களை நம்பிய மக்களுக்காக
இவர்களுக்காகவே !
தொடர்ந்து சந்திப் போம்.

ற்று சிறு பான்மை வெள்ளை இனத்தின ரால்
இன்று தமது மண்ணில் தமக்கான உழைக்கும் வர்க்கத்தின் பேர் சொல்லும் கவ னிப்பை பெறும் தென்னாபிரிக்க மக்களு டலாவுக்கும் எமது வாழ்த்துக்களை தெரிவி
. அர சியல் கட்டங்கள் , இன்னிசை நிகழ்ச்சி வரொட்டிகள், துண்டுப் பிரசுரங்கள் , என
ல்வா நினைவு தின பொதுக் கூட்டம் , அ ைமப்பு விட்டது.
ங்கள் கட்டி
க -
... பாகவே
-- சன்று விடும். என்றே நினைக்கின்றேன்.)
இவற்றையெல்லாம் க்கு திருமலை மக்கள் இல்லையெனினும் ஈத்தும் தமிழ் மக்கள் , த மிழ் பேசும் மக்கள், கள் மீண்டும் மீண்டு மாக பேச முற்படுகையில்
5 அல்ல.
-- வாழ்த்துக்களுடன்
ப ஆசிரியர் :

Page 7
26dnka கிலி
சட்டெனச் சில்லிட்டதென் தேகம் அறைக்குள் நடந்த என் பாதத்தின் கீழ் இறந்த என் மனைவியின் சீப்பு
குட்டித் தூக்கம் விழித்தேன் வசந்தம் போய்,
மூங்கில் மரக்காட்டில் தொலைந்த என் வீடுநிலவு எழுந்ததும் வெளிப்பட்டது.
ஈக்கள் மொய்த்த இந்தச் சுருக்கம் கிழட்டுக் கையில் என்ன வேண்டும்
© °4 பு ..
எரிப்பதற்காகக் குவித்திருந்த மரத்துண்டுகள் மலரத் தொடங்கின.
-பான்ச் சோ
விருந்தினர் போ எனக்குள் ளே மு மார்க்கச்சையை | முடிந்தேன் நான்
தாகம் (இரு மாத இதழ்)
இலங்கையில் , , --- தனிப்பிரதி: ரூ. 2லே00 ஆண்டுக்கு ; ரூ. 100-00 (தபால் செலவு உட்பட)

Dகூ- 0வி9ை00)
ஆங்கிலம்வழி தமிழில் : தஞ்சாவூர்க் கவிராயர்.
விட்டது
வெள்ளைத் தாமரை கருக்கரிவாளை சட்டென பின்னுக்கிழுத்துக் கொண்டார் அத்துறவி.
-பூசன்.
தன
விழுந்த -டம் -மாம் அவற்றுக்கு ?
இ தி சு
இன்று காலை கேட்ட குயிலின் பாட்டுக்கூட மழையில் நனைந்திருந்தது
- இஸ்ஸா
6)
ய் விட்டார் ணுமுணுத்தபடி
- ஷோஜான்
ஐரோப்பிய நாடுகளுக்கு ! தனிப்பிரதி: 3US டொலர் ஆண்டுக்கு : 1-5US டொலர்: - ( தபால் (செலவு உட்பட) - M. ht icha=1 (211ா --- )
152, Gr=={7 F020 Trincomalee SRI LANKA

Page 8
இலங்கையின் சாலையோர நாடகக் கலை
T. ஜே. குணவர்த்தனா
மற்ற பல தெற்கு ஆசிய நாடுகளில் ள துபோ ல, ஸ்ரீலங்காவிலும் நகரங்கள் கிராமங்களிலும் திறந்தவெளிப் பெ போக்குக் கேளிக்கைகள் நடைபெ றன. அவற்றின் தோற்றம், பாணி, க
ஆகியற்றின் அடிப்படையில் அவ நவீன மற்றும் பாரம்பரியக் கலைகள் பொதுவாகப் பிரிக்கலாம் எனினும் விரண்டுக்குமிடையே உள்ள வேறுபா வும் தெளிவாக இல்லை.
இரண்டாயிரம் ஆண்டுகளாக, ஸ்ரீ வில் புத்தமதம், அதன் பண்பாட்டை வாக்கும் முக்கிய பாதிப்பாக இருந்து திருக்கிறது. மக்கள் தொகையில் 7 வீதம் சிங்கள மொழிபேசும் புத்தமதத்த இம்மதத்தின் மரபு, கோட்பாடுகளின் படையில் வழிபாட்டு முறைகளை கள் இன்னமும் பாதுகாத்து வருகிறா சிறு பான்மையினரான தமிழர்கள் ( பாலும் இந்துக்கள்.
ஸ்ரீலங்கா வில், புத்தமதமானாலும் அ இந்துமதமானா லும், மத வழிபாட் தொடர்புடைய பொது நிகழ்ச்சிகளில் வலங்கள் மிகவும் முக்கியமானவை. சி மொழியில் இவற்றை பெரஹெராஸ் ! அழைப்பர். இவ்வூர்வலங்களில் மிகவும் பெற்றது. டலா டா பெரஹெரா. இரவில் பெறும் பெரும் ஊர்வலத்தில் முகப்பு பூண்ட யானைகளும் நடனக் கலைஞர் பங்கு பெறுவர். புத்தர் பெருமானின் பு பற்சின்னத்திற்கு வழிபாடு செலுத்தும் யில் கண்டி நகரத் தெருக்களில் இது பெறும். புத்தர் பெருமானுக்கு அ செலுத்தும் வகையில் நடைபெறும் இ வலம் பல்லா யிரக்கணக்கான பக்தர் யும், சுற்றுலாப் பயணிகளையும் கவர்ந் கிறது.
டாலடா ஊர்வலத்தின் அளவு பெரி இல்லா விட்டாலும், மற்ற புத்தக் கே களிலும் சிறு தெய்வங்களுக்கான ே களிலும் இம்மாதிரி பல ஊர்வலங்கள் | பெறுகின்றன.இவை மதத்தொடர்புடை என்றாலும், இவற்றில் மதச் சார்பின்ன யும், சற்று தரக்குறைவான அங்கங்கள் சமயம் இடம்பெற்றுவிட்டன. பெரஹெ வழிபாட்டுக்கான பொது நிகழ்ச்சிகள் னும், இவை கண்ணுக்கும் செவிக்கும் தளிக்கின்றன.
ஏ. ஜே. குணவர்த்தனா இலங்கை அறிஞர், கெலானி
வா பல்கலைக் கழகத்தில் அழகியல் ஆய்வுக்கூடத்தின் இயக்குநர் ' ' நாடகத் திற
னாய்வு'' ( நியூயார்க்) என்ற இதழின் ஆசிரியராகப் பணி யாற்றியவர். இலங்கையில் புகழ்பெற்ற திறனாய்வாளர்; திரைக் கதாசிரியர்.

உள் ரிலும், பாழுது றுகின் ருத்து ற்றை எனப்
இவ் டு மிக
லங்கா . உரு | வந் 0 சத தினர்.
அடிப் அவர் ர்கள். பெரும்
பல்லது டுடன்
ஊர் "ங்கள என்று 2 புகழ் மநடை படாம் களும் னிதப் வகை நடை ஞ்சலி வ்வூர் களை
திழுக்
பதாக கா யில் காயில் நடை டயவை மயை 5ம் சில ராஸ், எனி விருந்
ஒரு பெரஹராவில் யானைகளும், நடனக் கலைஞர்களும், பக் தர்களும் (வெள் ளாடை அணிந்த ஆண், பெண், குழந்தைகள்) உள் ளனர். இவர்களைத் தவிர வண்ண ஆடைகளை அணிந்த காட்டுவாசிகள் போன்றோரும் இருப்பர். இம்மா திரி வேடம் பூண்ட பாத்திரங்கள் அவர்களுடைய முக்கி யப் பண்புகளைக் காட்டும் அலங்கார

Page 9
வண்டிகளில் தங்கள் வரலாற்றிலிருந்தும் மதத் தொடர்பா ன கதைகளிலிருந்தும் முக் கிய காட்சிகளை நடித்துக் காட்டிய வண்ண மிருப்பர். போசன் பெரஹெரா, இந்திய மா மன்னன் அசோ கன் கா லத்தில் ஸ்ரீ லங்கா வில் புத்தமதம் அறிமுகமான கட்டத்தை விளக்கும் அலங்கார ஊர்தியில், இலங்கை மன்னனும், மாமன்னன் அசோகனின் மதத் தூதுவனும் சந்திக்கும் காட்சியை விளக்கு கிறது.
இலங்ல யில் பு பல்லில படுத்து தோறு!
• 'டலா என்ற த

புத்த மதத்தின் முக்கியத் திருவிழா வா ன கயிலுள்ள கண்டி
வெசாக் நடைபெறும்போது ஸ்ரீலங்காவின் ததரின் புனிதப்
தெருத் திருப்பங்கள் மிகவும் முக்கியத்துவம் »ன பெருமைப்
பெறுகின் றன. வெசாக் அல்லது வைசாகா வதற்காக ஆண்டு
என்று புத்தமத மொழியா ன பாலி மொழியில். ம் நடைபெறும்
அழைக்கப்படும் இவ்விழா, மே மா தம் டா பெரஹெரா''
பெளர்ணமியன்று நடைபெறும். இது புத் தீப்பந்த ஊர்வலம்.
தரின் பிறந்த நாள். ஞானம் பெற்று முக்தி அடைந்த நா ளாகும்.
வெசாக் கொண்டாட்டங்கள் முற்றிலும்

Page 10
இலங்கையில் யோர மற்றும் வெளி நாடக. நடத்தும் நாம் ஒரு காட்சி,
மதச்சார்புடைய ஒளி விளக்கு அலங்காரங் களுக்கு இதில் அதிக முக்கியத்துவம் தரப் படுகிறது. இது ''தீபத் திருவிழா '' என லாம். வெசாக் திருவிழாக் காலத்தில் மிகவும் ஏழ்மை யா ன இல்லத்தில் கூட சில விளக்குகளையே னும் ஏற்றி வைப்பது வழக்கம். பல வரிசை களில் - மின் விளக்குகள் அணை ந்து அணை ந்து எரிகின் றன. வண்ணங்கள் மாறு கின் றன. வட்டமான அலங்காரங்கள் தோன்றி கண் ணுக்கு விருந்தா க மக்களைக் கவர்கின் றன.
தோரண ங்கள் வெறும் ஒளிக் காட்சி மட்டு மன்று இவை புத்தமதத்தின் ஜாதகக்கதை களையும், புத்தரின் பிறப்பு பற்றிய நிகழ்ச்சி களையும் விவரிக்கின் றன. ஒரு தோரணக் காட்சியில் கதையை விளக்கும் ஓவியங்கள் அல்லது கார்ட்டூன் படங் கள் போன்ற காட்சிகளைக் காணலாம். இப்பொழுதெல் லாம் ஒலியும் சேர்க்கப்பட்டு, முக்கிய பாத் திரங்களின் உரையாடல்களும், பின் ன ணி இசையும் வர்ணனையும் இடம் பெறுகின் ற்ன. இது நகர்ப்புற நிகழ்ச்சி எனினும் தோரணம்- மக்கள் விரும்பும் கலைச் சாதன மா க, மத உணர்வுகளையும், மா பெரும் காட்சியை விரும்பும் மக் களின் சுவையையும் இணைக்கிறது.
வெசாக் திருவிழாவின் போது, வீதி நாட கங்களும் பாவனை நடிப்புக்களும் அனை வரும் கண்டு களிக்கும் வகையில் மிக உயர்ந்த மேடையில் நடித்துக்காட்டப்படு கின் றன. இதற்குக் கட்டணம் இல்லை. பார்வையாளரிடமிருந்து நன் கொடைகள் பெறப்படுகின்றன.

சாலை
[ தோரணக் காட்சிகளுக்கும், வெசாக் நாட - திறந்த
கங்களுக்கும், புத்தமதக்கதைகளும் ஜாதகர் க்குழுவினர்
கதைகளும் கதைக் கருவாக விளங்குகின்றன. டகத்தில்
கதைகள் நேரடியாகக் கூறப்படுகின்றன. பேச்சு வழக்கும், உயர்ந்த நடையும் கலந்த உரையாடல்களுடன் பாடல்களும் இடம் பெறுகின்றன. 'தோரணங்களில் நடைபெறு வதுபோலவே, ஒலி ஏற்கெனவே பதிவு செய் யப்பட்டு ஒலிபெருக்கிகள் மூலம் ஒலிபரப்பப் படுகிறது. அதற்கு ஏற்ப வெறும் பாவனை யும், உதட்டசைவுகளுமே பெரும்பாலும் இடம்பெறுகின்றன.
நவீன தெரு நாடகம் பெரஹெராக்களும், வெசாக் தோரணங் களும் வெசாக் நாடகங்களும் - அடிப்படைக் கருத்துக்களில் ஒரு தொடர்பை உடையவை. ஆனால் ஸ்ரீலங்காவில் இன்று நிலவும் தெரு நாடகம், கடந்த காலத்திலிருந்து பிரிந்து இன்றைய சமுதாயம், அரசியல், பண்பாடு மதம் ஆகியவற்றைப் பற்றிய விமரிசனமாக விளங்குகிறது.
இன் றைய ஸ்ரீலங்கா வின் நவீன தெருநாட கங்களுக்குத் தந்தை என காமினி கே. ஹத் தோட்டுவெகமா என் பவரைக் குறிப்பிடலாம். பல்கலைக் கழகத்தின் இலக்கிய ஆசிரிய. ராக ஹத்தோட்டுவெகமா நாடகம் இன்றைய சமுதா யத்தைச் சுற்றியுள் ள பொம்மை, போலித் தனம் போன் ற திரையைக் கிழித் தெறியும் சா தன ம் என்பதை உணர்ந்தார்.

Page 11
ஹத்தோட்டுவெகமா, பதினேழு ஆண்டு களுக்கு முன் னர் - நடைபாதைத் திறந்தவெளி நாடகக் குழுவைத் தொடங்கியபோது அது புதிய நுட்பங்களையும், நடிப்புப் பயிற்சியை யும் தரும் குழுவாக இருந்தது. விரைவில், இதில் பங்குபெற் ற இளைஞர் கள் மிகுந்த வேட்கையுடன், சாதாரண நாடகங்களின் கட்டுப்பாடுகளால் பொறுமையிழந்து திறந் த வெளிகளில், மூடிய அரங்குகளின் தட்டுப் பாடுகளைத் தகர்த்து, புதிய நாடகங்களை அரங்கேற்றினர். நாடக அரங்குக்குச் செல் வதற்கு பண மோ, நேரமோ இல்லா த சா தா ரண மக்களுக்காக இவர் கள் நாடகம் நடத் தின ர்.
ஒரு தெரு நாடகத்தில் பல சிறு பகுதிகள் உள் ள ன, ஒவ்வொன்றும் ஒருமணிநேரத்திற் குறைவாக நடைபெறும். அண் மையில் நடை பெற்ற ஒரு நிகழ்ச்சியோ, இன் றைய நடப்பு களைப் பழைய கதையின் மூலம் விளக் கும் முயற்சியோ, புதிய தெரு நாடகத்தை உருவாக்கும். இதற்கு உதாரணமாக "மா மன் ன னும் புதிய ஆடைகளும்'' என்ற புகழ் பெற் ற பழைய கதையை நவீனத் தொடர்புச் சா தனத்திற்காக மாற்றியமைத்தன த குறிப் பிடலாம். ஹத்தேர்ட்டுவெகமா வே. பெரும்பா லான நாடகக் கதைகளை எழுதியபோ தும் பலரும் இதில் ஒத்துழைக்கிறார்கள். நாடகம் நடத்தப்படும்போது, நாடகங்கள் வளர்ந்து மாற்றம் பெறுகின்றன, சில சமயம் எதிர் பாராத மாற்றங்களை அடைகின்றன. உரை யாடல்களில் அவ்வப்போது புதிதாகச் சேர்ப்பதற்காக வெற்றிடம் விட்டுவைப்பதும் உண்டு. முக்கிய நிகழ்ச்சிகளுக்காககுறைந்த காலத்திற்குக் நாடகங்களைத் தயாரிப்பது இவர் களுக்குக் கைவந்த கலை. இவற்றில் சுதந்திர உணர்வும் ஒற்றுமை உணர்வும் மேலோங்கி நிற்கும்.
இக்குழுவின் உறுப்பினர் எண் ணிக்கை மிகவும் அதிகமாகிவிட்டது. இளைஞர்கள் வருவதும் போவதுமாக இருக்கிறார்கள். எனி னும் பலர் உறுதியாக இணையாக நிற் கிறார்கள். வீதி நா ட கம் பணத்திற்காக நடத்தப்படுபவை அல்ல, பயணம், உணவு, போன்ற அடிப்படை தேவைகளுக்காக அவ்வப்போது பணம் வசூலிக்கப்படுவ துண்டு.
இக்குழுவின் சாதனைகளில் ஒன்றாக ஹத்தோட்டுவெகமா ஒரு முறை ஐ. நா. சபை யின் உணவு வேளாண் மைக் கழகம் நடத் திய ஒரு கருத்தரங்கின் போது, இக்குழுவினர் அங்கே உள் ளே புகுந்து, அங்கே யுள்ள பிர நிதிகள் உயர் ரக உணவுகளை உண்டு களித்திருந் ததை நையாண்டி செய்து ஒரு சிறு நாடகத்தை நடத்தினர். உணவு (வேளாண் மைக் கழகம் இந்தக் கருத்தை ஏற்றுக்கொண்டு, இந் நாடகத்தின் உரை யாடல் களை தன து காலாண்டு இதழில் வெளியிட்டது . குடும்பநலதிட்ட மா நாட் டின் போது - இக்குழு '' மாத்திரை எதிர்ப்பு '' நாடகம் நடத்தி, சமுதாய முன்னேற்ற முயற்சிகளில் - மனித நேயம் புறக்கணிக்கப் படுவதைச் சுட்டிக்காட்டியது.-
தெருவோரத் திறந்த வெளி நாடகக் குழு ஸ்ரீலங்காவின் நாடக அரங்கில் விரும்பப் படும் ஒன்றாக இருக்கிறது வளர்ந்துவரும் இக்குழுவின் பாதிப்பையும் நோக்கங்களை

ஹத்தோட்டுவெகமா வின் நாடக முறை கள் சிறு அளவில் மட்டுமே நிலவுகிறது. எனி னும் வளம் மிக்க நாடுகளில் உள்ள வசதிகள் இல்லாத ஒரு நாட்டில், நாடக அரங்கிற்குச் செல்லும் பொருள் வசதியற்ற மக்களுக்கு உகந்தாக உள்ளது. ஹத்தோட்டுவெக மாவும் அவர் குழுவினரும் ஒரு சாதனைப் பட்டியலே வைத்துள் ளார்கள். பதினேழு ஆண்டுகளாக அவர்கள் செயல்பட்டு வரு வதே திறந்தவெளியில் உள் ள அபா யங் களை நோக்கும்போது ஒரு சாதனை தான். இக்குழுவுக்குப் போதுமான பொருள் வசதி கள் இல்லை. ஒத்திகை வசதிகள் இல்லை. அதற்கான இடமும் வாடகைக்கு எடுக்க முடியாது. எனினும் ஹத்தோட்டுவெகமா கூறுவதுபோல ஒரு புனிதக் கொள்கைக் காக'' இக்குழு செயல் படுகிறது - பணத்துக்
கா க அல்ல.
நாடகத்தின் பரிசு நாடகம் என்னும் பரிசை எடுத்துக் கொண்டு இக் குழுவினர் மக்களிடம் செல் கிறார்கள். இவர்களுடைய அரசியல் நோக்க மும், அவர்கள் செயல்படுத்துவதில் உள்ள இன்னல்களையும் இவர்கள் மறைப்பதில்லை. எனினும் இவர்களது படைப்புக்கள் சுவை யுடையதாக உள்ளன. அறிவூட்டுவதா கவும் போலித்தனமற்றதாகவும் உள்ளன. நடிப் போருக்கும் மக்களுக்கமிடையே தோ ழமை உணர்வை : உருவாக்கி, அவர்களிடையே உள்ள தூரத்தைக் குறைக்கின்றன. இதில் நடனம், பாட்டு, பாவனை. நேரடி உரை யாடல் சுவையான தனிப்பேச்சு. போன்ற பல உள்ளன. நடப்பவரின் ஒவ்வொரு திறமையும் பயன் படுத்தப்படுகிறது. இதன் பாதிப்பு மிகவும் கூர்மையாக உள் ளது.
தற்போதுள்ள வழக்கமான நாடகங்களி லிருந்து முரண்பட்ட போதிலும் ஹத்தோட்டு வெகமா வும் அவருடைய குழுவினரும் தம் தெருவோரத் திறந்த வெளி நாடகங்களில் நவீன நாடக கா லத்துக்கு முன்பிருந்த ஸ்ரீ லங்காவின் ந ா ட க ப் பண் பாட்டுடன் தொடர்பை ஏற்படுத்தியுள்ளனர். நவீன நாடகத்துக்கு முந்தைய நாடகப் பண்பாடு களில் பல இன்னமும் உள் ளன. இவை வணிக நோக்கால் பாழ்படாது நடை பெறும் சமுதா ய முயற்சிகள் . இவையும் பெரும்பா லும் நிகழும் தெருக்கூத்துக்களே தெருவோரத் திறந்த வெளிக் குழுவும் இவை போன்றதே- ஆனால் அதன் உலக நோக்கு
முற்றிலும் மாறுபட்டது. - தெருவோர நாடகம் - மறைந்து விடுமா? ஹத்தோட்டுவெகமா - மறைந்து விடாது என் கிறார். இக்குழுவிற்கு ஸ்ரீலங்கா வின் எல்லாப் பகுதிகளிலும் கிடைத்த ஆதரவைச் சுட்டிக் காட்டுகிறார். எனினும் இக்குழு இளைஞர் களைக் கவர்ந்து இளம் ரத் தங்களை உறுப் பினராகத் தொடர்ந்து வைப்பதில் தான் இதன் வெற்றி இருக்கிறது என்கிறார். தெரு வோர நாடகம் எளிதான வாழ்க்கையன்று. ஆழ்ந்த சமுதாய ஈடுபாடும், நாடகத்திலும் இதற்குத் தேவை. நவீன உலகில் இவ்விரண்
டையும் ஒன்றாகக் காண்பது அரிது. யும் தவிர, இக்குழு, வழிவழிவரும் வழக்க மான நாடகங்களின் எழிலுணர்வுக்கு மாறு தலாக இது திகழ்கிறது.
தமிழில்: எஸ் சம்பத்குமார் |

Page 12
சிறுகத
மாலையிலே மது ஒழிப்புக்கூட்டம் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டிருந்த அந்த மாபெருங்கூட்டத்திலே ஆண்சிங்கம் போலத் தோன்றி, மதுவினால் , ஏற்படும் தீமைகளையும் அது ஒழிக்கப்பட
வேண்டிய அவசியத்தையும்,
அதற்கான வழிவகைகளையும் அள்ளி விளாசி, இடையிடையே காந்தியத்தைப் பூசி, அழகு தமிழிலே அனல் பறக்கப் பேசிவிட்டுச் சற்று முன்பு தான் வந்திருந்தார் -
ஸ்ரீமான் சிவப்பிரகாசம் அவர்கள்.
அப்போது மணி எட்டு இருக்கும். அவருக்குப் பசி.,- அக்துடன் கூட்டத்திற்பேசிய களைப்பு வேறு.
சாப்பிட்டு முடிந்ததும். அறுசுவை உண்டியின் ருசியில் - நாவைக் திளைக்கவிட்டபடியே - உள்ளே இருந்த "ஓர்குலம்" பத்திரிகையைக் கையில் - எடுத்துக் கொண்டு வெளியே வந்தார். விறாந்தையின் முலையொன்றில் கிடந்த சாய்வு நாற்காலியில் சாய்ந்து கொண்டு ஜகஜ்ம் ஜோதியாகப் பிரகாசித்துக் கொண்டிருந்த மின் விளக்கின் ஒளியில் பத்திரிகையைப் புரட்டிப் படிக்கத் தொடங்கினார்.
ஒரு - பந்திகூட வாசித்திருக்க மாட்டார். வெளிபே - வாசம் பக்கமாகச்
சிலர்
| பேசுவது கேட்டது. பத்திரிகையில்
படிந் திருந்த பார்வையைத் திருப்பி
அங்கே நோக்கினார்.
முடிக்காமல் வாசர் அங்கே உள்ளவர்க எத்தனித்தான் அவள் சிவப்பிரகாசம் ஒ
முக்காடினார். மா பரபரப்பு
தடும் சொறிந்து, நெற்றிப் உயர்த்தி ஏதோ செய்தவர், திடீர முடிவுக்கு வந்தார்.
யாரோ பத்துப் பன்னிரண்டு பேர்கள் நசித்துப் போன கூட்டம் அதாவது
"உழைத்தாற்றான் உணவு" - என்ற நிலையிலிருக்கும் உழைப்பாளி வர்க்கம்! அவர்களில் ஒருவன், தயங்கித் தயங்கி இவரன்டை வந்தான். மற்றவர்கள் அங்கேயே
நின்றுவிட்டார்கள். சிவப்பிரகாசம் எழுந்து, இரண்டடி முன்னே நடந்து, வந்தவனை உற்றுப் பார்த்தார்.
"வேண்டாம் கந்தா இதெல்லாம் இரா அறியக் கூடாதவி மக்களென்றா லும் 6 ஜாக்கிரதையாய் இ எந்தப் புற்றில் இருக்கிறதென்று ! அதோபார் வெளி அத்துடன் பால் ( அங்கே போய்ப | லாம் வா! 7 பதிலை எதிர்பார்க் இறங்கி நடந்தார். தொடர்ந்தான்.
“அடடே! நீயா கந்தா! என்ன சேதி” என்றார்.
"உங்களைக் காட்ட
காணவேண்டுமென்று வந்தோம்.
இந்த - மதுவிலக்கு சம்பந்தமாக.....”
என்று தயக்கத்துடன் சொன்னான். )
பின் வாசலில் அழைத்துக் கொண் போய் நல்ல இட பேசினார்கள்.
"ஆகா! அதற்கென்ன.
நல்லாய்ப் பேசலாமே!” என்று சொன்னார் சிவப்பிரகாசம்.
எப்போதும் ஒருவர் த குறியாக ! கண்ணாய்
"இன்னும்சிலர் வந்திருக்கின்றார்கள்.
அப்படியானால்
'அவர்களையும் கூப்பிட்டு.....”
வார்த்தையை

இத
இல்லை
- 2 | என்.கே.ரகுநாதன்
-- | - |
நிலவிலே பேசுவோம்
0பக்கம் திரும்பி களைக் கூப்பிட
ன்.
ருகணம் திக்கு னத்திலே மாற்றம்!தலையைச் ப புருவங்களை -
யோசனை ரென்று ஒரு
க 4 5 1
ஒரு
1. கூப்பிடாதே! -ண்டாம் பேர் டயங்கள்.மனைவி, இந்தக் காலத்தில் நக்க வேண்டும். எந்தப் பாம்பு யாருக்குத்தெரியும் யே நல்லநிலவு! போன்ற மணல், பேசிக் கொள்ள என்று அவன் காமலே, கீழே
பின்
1951ல் ளழுகப்பட்ட சிறுகதை
என்பது இதன் சிறப்பு: இன்று தமிழில் சிறுகதைகள் அடைந்துள்ள வடிவமாற்றங்களை இக்கதையுடன் ஒப்பிட்டுப்
பார்க்கலாம்..
விசேடம்
அவன் |
நின்றவர்களையும் டு, சற்றுத் தூரம் டத்தில் அமர்ந்து
5 இரண்டு விதமான தலைவர்கள் உண்டு. அது ஆட்டு மந்தையை இட்டுச்செல்வதில் திருப்பர். மற்றவர் ஆட்டு ரோமத்தில் திருப்பார்.
- ஃபுல்டன்: ஜே.ஷின்.

Page 13
வந்தவர்கள்
தாழ்த்தப்பட்ட மக்கள். கள் சேர்ப்பது அவர்கள் தொழில்.
ஊர்முழுதும் "மது ஒழிக! ” என்ற கூச்சல். இந்த நிலையிலே அவர்கள் கதி.....?
மது ஒழிப்புக் - - கூட்டத்திலே சிவப்பிரகாசம்
காரசாரமாகப் பேசியதை அவர்களும் ட்ேடார்கள். எனவே அவரிடம் வந்து சேர்ந்தார்கள். தமது ஜீவப்பிரச் சனைக்கு ஆலோசனை கேட்பதற்கு
"ஒரு தேனீர். யாராவது நம் குடிப்பார்களா' பலசரக்கு கா நம்மிடம் வாங்குவார்காெ நிச் சயம்? - ஏ. காடயில் வேலைக்கு மாட்டார்களே பொருட்களில் கொள்ளுமென்று என்னை உங் கூலியாக வை என்றால் சம் நிலமையில்.....” வாலிபன் மிக பேசிவிட்டு பார்த்தான்.
“நாங்களும் மதுவிலக்குக்கு ஆதரவு தருகிறோம். மதுவினால் உலகத் திற்கே ஆபத்து என்பது நமக்குத் தெரியும். நமக்குக் கூட அது ஒரு மகிழ்ச்சியான தொழிலல்ல.- உளர் மக்களிடம் வசை கேட்கிறோம். 'எக்ஸைஸ் ' உத்தியோகத்தர்களுக்கு சம்பளத்துக்கு
மேலே ' சிம்பளம் ' - கொடுத்தும் ஒளித் தோடுகின்றோம்... அது மட்டுமா? ஒவ்வொரு நொடிப் பொழுதும் உயிரைப் பணயம் வைத்துத் தான் வாழ
உ வேண்டியிருக்கிறது. ஆகாயத்தை அளாவி நிற்கும் மரங்களில் இருக்கும் போது, நமது நிலைமையை எண்ணிப் பாருங்கள். மிகப் பயங்கரமான தொழில் தானே! என்றா லும்...?” |
என்று இழுத்தான் அங்கு வந்திருந்த ஒரு வாலிபன்.
"அப்படிச்
அதெல்லாம் இவைதான் கைத்தொழில்
டே
வாலிபன் அவனைத் இதுவரை
- நடு; கோபத்துடன்
ஒரு
"ஏன் இழுக்கிறாய்?
சொல் லு தம்பி! ” என்று வற்புறுத்தினார் சிவப்பிரகாசம்.
໑ (1)
“நமக்கு வேண்டுமே! *
தொழில்
"ஆமாம்! விடயங்கள். எத்தனையோ பாருங்கள்! எனக்கு இ வயதாகிறது. வேறு - புது தேர்ச்சியடைவத வந்து என் போடுவதற்கும் தொழில் பழகி உளதியம் கிடை நானும் பிள்ளைகளும் வேண்டியதுதான் உங்கள் திட்டப்
சிவப்பிரகாசம்
சிரித்தார். “இதென்ன பிரமாதம்? " இந்தப் பரந்த உலகில் தொழிலுக்கா பஞ்சம்? என்றார்.
“எத்தனையோ
தொழில்கள் இருக்கின்றன - தான் என்றா லும் நாம் செய்வது சாத்தியமா?”
சிவப்பிரகாசம் கட்டத்தில்
“ஏன்?”
நிர்ப்பந்த நிகழ்வு . அவனுக்குத் தெரியும் என் பெயர். என் ஊரும், என் நிலையும் கூட. சில போதுகளில், சிரித்துமிருக்கிறான்....  ேநஸமுடன் கதைத்துமிருக்கிறான் . இன்றுசைக்கிளை விட்டும் என்னை இறக்கி, அடையாள அட்டை பார்த்து , முறைத்து பரிசோதித்து ......
• • • • • • • • • • • • • • •
அவன் காக்கி உடை | அணிந்திருக்கிறான். 0 எம். கே. எம். எ

, கடை.. a)வத்கால்
எனினும் சமாளித்துக் கொ ண்டு. மிடம் வந்து தேனீர்
"ஆத்திரப்படாதீர்கள்!
நீங்கள் அல்லது ஒரு
ஒருங்கே திரண்டு உங்கள் நட வைத்தால் கூட
தேவைகளை அரசாங்கத்திடம் | வந்து
சாமான்
கேளுங்கள். நீங்கள் கள்ளுச்சேர்க்க 1ன்பது
என்ன
வேண்டாம். கருப்ப நீர் இறக் ன் ஒரு இரும்புக்
குங்கள். ஒரு சீனித்தொழிற் சாலை கூட நம்மவர்கள
நிறுவித்தரும்படி உங்கள் தொழில் எடுத்துக் கொள்ள
அமைச்சரைக்
கேளுங்கள். இரும்புப்
கவனிக்காமல் விட்டு விடப் தீட்டு ஒட்டிக்
போகிறார்களா?” என்று நொண்டிச் வ! அதிகம்வேண்டாம்
சமாதானம் கூறினார். கள் வீட்டில் ஒரு பத்துக் கொள்ளுங்கள்
கூட்டத்திலிருந்து ஒரு - புதிய மதிப்பீர்களா? இந்த
எழுச்சிக்குரல் கேட்டது.. - என்று வந்த கவும் உணர்ச்சியுடன்
"அதொன்றும்
வேண்டாம். அவர் முகத்தைப்
மதுவினால் நன்மையோ!தீமையோ! நமது சாதி கொஞ்சம் முன்னேறி
வருகிறது. அது உங்களுக்குப்பிடிக்க சொல்லாதே.
தம்பி!
வில்லை. ஆனபடியால் தான் வேறு - விஷயம்.
மதுவிலக்கு வேண்டும் என்கிறீர்கள் தொழில்களா? வேறு
நீங்கள் மதுவை ஒழியுங்கள். காந்தி செய்கிறது."
மகாத்மாவின் பெயரைச் சொல்லிக்
கொண்டே எங்கள் 5 வாழ்வைப் பச வாயெடுத்தான்.
பறியுங்கள். நாங்கள் பசிகிடந்து கடை- செய்துவிட்டு கடை.
சாகிறோம். தீண்டாமை ஒழிய மளனமாக .
இருந்த
வேண்டுமென்று மகாத்மா காந்தி க்தர
வய தினன்
சொன்னாரல்லவா? நாம் ஒழிந்து கேட்டான்.
விட்டால்
தீண்டாமையும் கொஞ்சம் ஒழிந்து விடும். அதெல்லாம்
உங்களுக்கு ஒருகல்லில் இரண்டு உங்களுக் கென்ன
மாங்காய். அதே நேரத்தில் சொல்வீர்கள். இதோ
'இன்னும் ', 'பிரண்டியும்'
மருந்துக்கடைகளில் விலைப்படட்டும் நான் இருக்கிறேன். இப்போது
ஐம்பது
மருந்து என்ற பெயரில்!” இந்தவயதில் நான் த்தொழில் பழகித்
"சைச்சை! இது தவறானவாதம்! கற்கும் காலன்
அப்படி எண்ணவே கூடாது!” - கழுத்தில் கயிறு - சரியாக இருக்கும்.
"பின் எப்படி - எண்ணுவது? ற காலத்திலே நல்ல
காந்தியின் பெயரைச் சொல்லி டக்குமா? அவ்வளவும்
மதுஒழிக்கக் கிளம்பிவிட்டீர்களே. ன் பெண்டாட்டி.
முதலில் தீண்டாமையை
ஒழிக்க பட்டினி கிடக்க
வேண்டாமா?” என்றது அந்தக் ன். அப்படித்தானே
குரல்.
வேறு
3? -
ஆபத்தான கப்பட்டுக்"ெஎன்டார்.
சிவப்பிரகாசம் சிலையாய் விட்டார். இப்படிப் பேசுவார்கள் என்று அவர் எதிர்பார்க்கவேயில்லை.
31 இல்
வந்தவர்கள் எழுந்தார்கள்.
கவிதை
"நாங்கள்
போய்வருகிறோம். சிந்தித்து நல்லதைச் செய்யுங்கள். மதுவிலக்கு அவசியம் வேண்டும்! அதேநேரத்தில் - நாம் மகிழ்வுடன் வாழ வேண்டும். இந்த அடிப்படையிலே தொண்டாற்றுங்கள், உங்களுடன் நாமும் 2 சேர்ந்து கொள்கிறோம்" என்று சொல்லி விட்டு நடந்தார்கள்,
'வெளியே நல்ல நிலவு அங்கே போய்ப் பேசிக்
-- கொள்ளலாம்!' என்று சிவப்பிரகாசம் சொன்னதன் அர்த்தத்தை புரிந்து கொள்ள அவர்களுக்கு
அதிக நேரம் செல்லவில்லை.
~1951
ஷகீப்

Page 14
• மரணஉதயம்
இரவுகள் - இன்னும் விடியவில்லை) . கிழக்கு சூரியன் உதித்து விட்டான்.
எங் கள் - வாழ்க்கை சூரியன் இன்னும் உதிக்கவில்லை.
|54 |
நேற்றைய பொழுது , இன்றைய விடிவு , அனைத்தும் வெடிச்சத்தங்களால் வ ர வேற் கப்பட்டன .
anu1
ஆனால் , எங்கள் வாழ்க்கைப் பொழுதுகள் மட்டும் மரண ஓலங் களால் துதி பாடப்படுகின்றன. நாளை , இருப்போமா என்பதே இன்றைய பொழுதுகளில் , எமது கேள்வி.
சூரியன் மட்டும் உதித்து விட்டான். எங்கள் தெருக்களின் , மரணங் கள் போல். தினமும், சூரியன் மட்டும் உதித்து விட்டான் .
இன்னும், விடிந்தும் விடி யவில்லை எங்கள் வாழ்க்கை . * - * * *
சகோதர இனத் கணக்குத் தீர்க்க உனக்கும் ஒரு ந ' ரவுண்ட் அப்பில் நீ என்னைக் காட்டிக் கொடு பூட்ஸ் கால்கள் , என் தோலைத் உயிர் இருந்தும் பிணமாய் கிடந்தி நான்கு சுவர்களு
விடுதலை கிடைப் வே தனை மறக்க
அ. உமாப தி.

எங்கேயோ வெடித்த குண்டுக்காய் என்னை விசாரிக்கவென அழைத்துச் சென்றார்கள் .
IIIIIIIIIIIIIIIIாப்பாயாபகமாயIIIIIIIIIIIIIII FInIIIIIIIIIIIIiultாப்பயாயபபாரபடIMITHuntuiti
LIDHIIIIIIIாயபப்படIDாDைinamNI0111)
இனி, எல்லா நடப்புகளுக்கும் என் வீட்டின் முன் வேன் வந்து நிற்கும்.
ISRIDMARireFAiPPA+
சொல்லு ,
IIIIIII
சொல்லத்தான் வேண்டும் நீ சொல்லாத போதும், சொல்ல வைக்கிற நேரம் எனக்கும் வரும்.
ஒருயூதாஸாய் வந்து, என் நெஞ்சின் மீது துன்பச் சிலுவையைச் சுமக்க வைத்த , என் இன நண்பனே , சொல்லு,
திற்கு... ப்படும் ாளைக்கு.
நான் , இயங்குவ தற்கு முன் னே . * * * *
பொலையூற்று அ நூ
த்தாய் . துகிலுரித்தபின் ருக்கின் றேன் க்குள் .
கவிதை -
கவிதை
பினும் ாது.

Page 15
0 எனது நாவல் அனுபவங்கள்
5 56. அருள்சுப்பிரமணியம்
1966ல் அரச சேன கான தேவை உதயமாயிற்று. பெரிய வில்லை. தனது , இளமைக்கால மணவா ல் லொணாத் துயரங்களை என்னால் ஜீர ணர்வுகள் எழுத்திற்கு வித்திட்டன . அப் என்னோடு கடமைபார்த்த திரு . அன்பும் சஞ்சிகையின் முதல் சிறுகதை ! தியாகர்
மிக நுண்ணிய துய ரங்க டும். சினிமாவில், சிறு கதைகளில் பார்க்கு கூட என் மனதை இளக்கி, கண்களைக் கு சொஸ்தப்படுத்தும் வடிகாலாக உதவத்
வாசிப்பிலு ம், எழுத்திலு பார்வை , சிந்தனை விசாலித்து - சமூகச் லாயிற்று . இந்த விசாரணைகள் தொடர் ரை 25 சிறு கதைகள் எழுதப்பட்டு வீர கைகளில் வெளிவந்தன.
காலம் காலமாக ச னைகளை - அதன் நீள, அகல, ஆழங் களை போதுமானதாக இருக்கவில்லை. 1973 து வந்துவிட்டது 1 பிறந்தது. பிரபல மான நானே புத்தகமாக வெளியிட்டேன். நம் யே இந்நெடுங் கதையின் ஜீவ நாடி . அந்த என் ஆழ்மனத்தில் வைத்துக் குழம்பினேன் வு மில்லாமல் வெ ளிக்கொணர்ந்தேன் . அந் லாம் இயல்பாக வெ ளிப்பட்டு அது வே
ஒருபக்கம் -1974 ம். சாகித்திய அக்கடமி பரிசினைப் பெற1 கணையாழி 1 , 11 தமிழ் நாவலுக்கு வயது நீ கையில் இதுவரை வெளிவந்த 7 சிற ந் ற்றது: இன்றுவரை வெளிவந்து கொண்டிரு ம் பெற்றுக்கொண் டேயிருக்கிறது .
2வது நாவல், ' நான் னையை எடுத்தாளாமல் மெல்லிய உணர் கேசரி பிரசுரமாய் 1975ல் வெ ளிவந்
1977ல் மூன்றாவது - ரி பிரசுரமாக வந்தது. 1981ல் ஆனந் னால் எழுத்துப்பிரதியாக அனுப்பிவைக்க டு போட்டி யிட்டு - சிற ந்த நாவலாகத் பெற்ற து.

1, 11: 11 : 14
வயில் சேர்ந்த ஆரம்ப நாட்களில் எழுதுவ தற் சமூக நோக்கம் எதுவும் காரணமாக இருக்க ழ்க்கையில் - எனது சகோதரி சந்தித்த சொ Tணிக்கமுடியவில்லை. உள்ளத்தில் கொப்பளித்த உ பாது, மட்டக்களப்பு கல்வித்திணைக்களத்தில் மணி அவர்கள் வெளியிட்ட 1 மலர் 1 மாதாந்த நகள் பாரமா பிரசுரமாயிற்று. எள் கூட , என்னை உணர்ச்சிவ சப்பட வைத்துவி 5ம் , வாசிக்கும் சின்னஞ்சிறிய துன்பக் காட்சிகள் தளமாக்கிவிடும். எழுத்து - என் உணர்வுகளைச் * தொடங்கிற்று .
மீ தொடர்ந்து தீவிரமாக ஈடுபடுகையில் - சீரழிவுகள்பற்றிய விசாரணைகள் மனதில் எழ 'பாக -1966 தொடக்கம் 1970 இறுதிவ - கேசரி, தினகரன், அஞ் சலி, மலர், ஆகிய சஞ்சி
சமூகத்தில் நிலை கொண்டுவிட்ட பாரிய பிரச்சி
அப்படியே வெளிக்கொணர்வதற்கு சிறு கதைகள் ல் எனது முதலாவது நாவல் 1 அவர்களுக்கு வ ய - பத்திரிகைகள் தோற்றுப் போக, 1974 இல் 5. நாட்டில் புரையேறிப் போன இனப்பிரச்சினை - அனுபவ ம் குறைந்த வயதில்- எதையெல்லாம் | னா, அதையெல்லாம் எழுத்தில் - மேற்பூச்சு எது த எழுத்தின டாக- என் பலம், பலவீனம் எல் அதன் வெற்றிக்கும் வித்திட்டது . ஆண்டின் சிறந்த நாவலாக இலங்கை அரசின் மறுபக்கம் தமிழ்நாட்டின் இலக்கியப்பத்திரிகை - வ ந்துவிட்டது 11 என விமர்சனம் தீட்டியது . இல த நாவல்களில் ஒன்று எனவும் பாராட்டப் பெ க்கும் நாவல் விமர்சனங்களில் இந்நாவல் இட
- கெட மாட்டேன் ! - பெரிய சமுதாயப்பிரச்சி வுகளின் அடித்தளமாய் வைத்து எழுதப்பட்டுவீர
தது .
நாவல் ' அக்கரைகள் பச்சையில்லை ! வீர கேச தவிகடன் பொன்விழாப் போட்டிகளுக்கு என் ப்பட்ட இந் நாவல் - சுமார் 250 நாவல்களோ தெரியப்பட்டு ரூபா 20, 000/- பரிசைப்

Page 16
ஆயினும், ஏற்கனவே இலங்கையில் புத்தக பரிசு மீளப் பெறப்பட்டது.
இங் கே- ஒரு விடயத்தைத் தெளிவு படுத்த
போட்டி விதிமுறைகளைப் பார்த்துவிட்டு கவில்லை. போட்டி பற்றிக் கேள்விப்பட்டவுடன் நாவலை அனுப்பிவைத்தேன். எதிர்பாராதவிதமா டைந்தேன் என அறிவிக்கப்பட்டபோது- வாசிக்க த்து , போட்டி விதிமுறை களை வாசித்தேன் . ஏர் டாது என்ற விதி அதிலிருந்தது.
உலகளாவிய தமிழ் நாவல் போட்டியில் கும் கிடைத்த இந்த கௌரவத்தைக் குற்றுயிரா என் என்ற உணர்வே மேம்பட்டு நின்றதால் ரூம் டாக நான் நினைத்ததேயில்லை . உண்மை வெ ளிவ ஏற்றுக்கொள்வோம் எனும் உணர்வோடு பரிசின
கலைஞர் மு. கருணா நிதியிடம் பரிசினைப் பாராட்டுவிழாக்கள் நடந்தபோதும் - இது ஒரு தெரிந்தே இருந்தது .
அதுபோலவே , நடந்தும் விட்டது. வாய்ன மாக எண்ணிப் பார்க்கும் வ யதோ, அனுபவ ே னக்குக் கிடைக்கும் இப்படியொரு கெளரவத்தின க்கவில்லை என்பதே உண்மை.
இப்போது , அனுபவங்கள் கூடிய நிலைய வை சிறிது விரிவடைந்த நிலை யில் இந்த விடயத் வாய்மை பெரிது , சத்தியம் பெரிது என்பது தெ யில் எவ்வளவோ காரணங்கள், சமாதானங்கள் சத்தியத்திற்கு எதிரானது என்பதை ஒப்புக்கொ
அதன்பின் , விகடன் ஆசிரியருக்கு விளக்கம் *றுக்கொண்டதுடன் மட்டுமல்லாமல், என் வேண்டு ே எனது 4வது நாவலை விகடனில் 23 வாரங்கள் தன் பெருந்தன்மையை நிலை நாட்டினார்.
1983ல் நாட்டு நிலைமை சீர் கெட்டது யிட முடியாத நிலை. அதனால், பெரிய தேக்க கினேன் . ! நான் நீதியின் பக்கம் : நாவலும் 10 கனியும்வரை காத்திருக்கிறேன்.
இலங்கைத்தமிழ் மக்களின் போராட்ட ர்வுகளும் பற்றிய விரிவான பெரிய நாவல் ஒன் றைய விருப்பம்.
கைகூடலாம் - கூடாமலு ம் போக
எல்லாம் 'அவன் ' விட்ட வழி. ஆனால் ஒன்று ;
எழுத்தாளனுக்கு சத்தியமும் சம பக்கஞ்சாராமையும் மிக மிக அப் போதுதான் அவ னால் நெடு நின்று நிலைக்கக் கூடிய உயரிய
படைப்புக்களை வழங் கமுடியும். - 1 எமது மக்களின் போராட்ட வ
எழுதப் புகுமுன் - இவ் வுயரிய என்னிடத்தில் இருக்கவேண்டுமென முயற்சிகளும் செய்கிறேன். இனி எல்லாம் இறைவன் செயல்
1ார்.

கமாகப் பிரசுரிக்கப்பட்ட காரணத்தினால்
5 வேண்டியது என் ஆத்மார்த்த கடமை. > நாவலை அனுப்பச் சந்தர்ப்பம் கிடைக் எழுத்துப்பிரதியாகக் கைவ சமிருந்த இந் "க, உலகளாவிய இப் போட்டியில் வெற்றிய சாலை யில் பழைய விகடனைத் தேடிப் பிடி கேன வே புத்தகமாக வெளிவந்திருக்கக்கூ
5 எனக்கும், இலங்கைத் தமிழ் நாவல்களுக் -க்க என் மனம் இசையவில்லை. எழுத்தா பா 20,000/- பணத்தை ஒரு பொருட் சரும்போது வரட்டும் - இப்போது பரிசினை மனப் பெற்றுக்கொண்டேன்.
- பெற்றுத் திரும்பிய எனக்கு இங்கு பல பறிபோகப் போகிற பரிசு என்ற உண்மை
கம், சத்தியம் என்ற உயரிய தர்மத்தை ஆ "மா அப் போது எனக்கில்லை.: எழுத்தாள உன விட்டுக் கொடுக்கும் மனபக்குவம் இரு
ரில் - பார்வை , சிந்தனை , செயல் ஆகிய கதை என் மனம் மீண்டும் அசைபோடுகிறது . -ளிவாகின்றது . எழுத்தாளன் என்ற வகை என்னால் கூறப்பட்டபோதும் இச்செயல் -ள்கிறேன் . - ஒன்றினை அனுப்பிவைத்தேன். அதனை ஏற் காளுக்கிணங் க - 1 சூரசம்உறாரம் ! என்ற - தொடராக 1982ல் வெளியிட்டுத்
. படைப்புக்களைச் சுதந்திரமாக வெ ளி ம். 1989ல், மீண் டும் எழுதத் தொடங் - சிறுகதைகளும் கையிலுள்ளது. காலம்
வ ரலாறும், தியாகங் களும் , சுதந்திர உண றை எழுத வேண்டும் என்பதே என் இன்
லாம்,
லாம், - - - - -
நிலையும் அவ சியம். ங் காலம்
ரலாற்றை ரலாற்றை - - - - - - - குணங்கள்
விரும்புகிறேன் .

Page 17
( ) , ற)
தேடல்கள் 400- ---
11 பாலு உன்னுடைய நுண் ணுணர் ருக்கும் காதலுக்கும் உன்னுள் இருக்கும் மாறுவதுதான் இயல்பானது. விரைவில்
17ம் - 2)
இது வங் கத் திரையுலகின் மாமேதையும் முக்கியமானவருமான அமரர் சத்தியஜி, வார்த்தைகள். ராய் அவர்களை மா ர் பாஞ்சாலி மூலம் தாக்கப்பட்டு. திய தமிழ் சினிமா உலகை சர்வ தேச தனைகளை செய்துவரும் மட்டக்களப்பை ஞன் பாலா மகேந்திரா, தமிழில் சில : ழிப் படங் கள் மூலமும் கவிதை சொல் சரியாக அறிந்து வைத்திருக்காதது க விருதுகளையும், கர்நாடக, ஆந்திர , காகவும், சிறந்த ஒளிப்பதிவுக்காகவும் முறை சிறந்த இயக்குநராக தெரிவு .ெ ன் தலைவ ராக தெரிவு செய் யப்பட்டுள் யாகும்,
ஆரம்ப காலங்களில் மூடுபனி, போதே எமது தமிழ் ரசிகர்கள் அவா ற்குப் பதிலாக இந்திய ரசிகர்களை ? ல் அடிப்பதற்காகவுமே ! நீங்கள் கேப் படங்களைத் தர முனைந்த பாலு மகே
-கம்' போன்ற விருதுகள் பெற்ற படங கேள்விக்குரியதாக இருக்கையில் இவரது 'சத்மா', 'நிரீஷ ண ர்', 'நெல்லு , 'கோக
அறியப் போகிறோம்?.
மக்களின் ரசனை சம்பந்தமாக ன் முரண்பட்டு நிற்கும் பாலு மகேந்திரா ப்படி யே தருகின்றேன் .
திரைப்படத்தை ஒரு முழுமைய நடிப்பு , உரையாடல், பாட்டு , இசை ப்பதில் எனக்கு உடன்பாடில்லை. விமர் ட்டமாக இப்படி ஒவ் வொரு அம்சத்தை

ரே---
6 0 0 மைதிலி
வுகளுக்கும், இந்த மீடியத்தின் மீது நீ கொண்டி படைப்புத்தாகத்திற்கும் நீ ஒரு இயக்குனராக
நீ ஒரு படத்தை இயக்குவாய் ... 11
'MARK NIy WoRps"
ம் புகழ்பூத்த உலக இயக்குனர்களின் வரிசையில் ரோம் இயக்குநர் பாலு மகேந்திராவுக்கு கூறிய னசீகக் குருவாக ஏற்றுக்கொண்டு அவரது பதே மசாலாவின் பிடிக்குள் சிக்குப்பட்டிருக்ரும் இந் தரத்திற்கு உயர்த்தும் முயற்சியில் சில பரிசோ. பச் சேர்ந்த முதல்தர தமிழ்க் காமேராகலை வித்தியாசமான படைப்புக்கள் மூலமும், பிற மொ 2 ம் அந்தக் கலைஞனை எமது நாடு இன்னமும் வலைக்குரிய தே. இந்திய தேசிய ரீதியில் இரு
கேரள அரசுகளின் விருதுகளை நெறியாள்கைக் ம் பெற்றுள்ள இக்கலைஞனை FILN1 + KE மும் சய்துள்ளதும் சர்வதேச குழந்தைகள் படவிழாவி ளதும் இவருக்கு மட்டுமல்ல எமக்கும் பெருமை
அழியாத கோலங்கள், மூன்றாம் பிறை , தந்த ரிடம் மசாலாவை யே எதிர்பார்த்தார்கள். அத திருப்திப்படுத்துவ தற்காகவும், அவர்களை நக்க ட்டவை !, 'ரெட்டை வால் குருவி போன்ற க்திராவின் பெயர் சொல்லும் 'வீடு, சந்தியாரா ங்களை இவர்கள் அறிந்திருப்பார்களா? என்பதே 5 பிற மொழிப் படங்களான 'இளங்கள்', 'யாத்ரா' கிலா; 'பசி, பிறவி ' போன்றவற்றை எப்போது
க வியாபார உல கின் சினிமா இயக்குனர்களுட ர ஒரு பத்திரிகைப் பேட்டியில் கூறியவற்றை அ
பான வடிவ மாகப் பார்க்க வேண்டும். காட்சி,
என்று தனித்தனியாகப் பிரித்து - பிய்த்துப் பார் சிசனம் செய்யும்போது வேண்டுமானால் மேலோ தயும் பிரித்தெடுத்து அல் சலாம். படம்பார்க்கும்

Page 18
போது அதை ஒரு முழுமையான படை ரசனை என்பது மக்கள் பிறக்கும் போ மாறாக நம்மால் அவர்கள் மீது வலு நமது சுய நல நோக்கங்கள் கருதி | மட்டமான ரசனையை அவர்கள் மத்தி நாம் உருவாக்கிவிட்டு அவர்கள் இதை ள்மீது பழியைச் சுமத்துவது வடி கட்டின
போதைப் பொருட்களுக்கு அடிமையா டமான படங் க ளுக்கு அடிமைகளாக்கி பகரமாக உள்ளது. சினிமா மட்டும் பத்திரிகைகள், அரசியல் எல்லாவற் ? நாம் காயடித்து வைத்திருக்கிறோம். மேம்பட்ட ரசனையின் அளவுக்கு மக்க அடிப்படையில் செயல்படுபவன் தான் எ ரசனையை வ ளர்த்துவிட்டால் தனது ட நாடகக்காரர்கள் , சினிமாக்காரர்க வடிகட்டின சுய நலம்.
-- )
நிலைமை இப்படி யிருக்க, மக்களுக்கு மட்டத்துக்கு நாங்கள் கீழே இறங் கிவ ண்ணீர் வடிப்பது திருட்டுத்தனம். தீர்ப யை மட்டமாக வைத்திருப்பது நாம்
நாமெல்லாம் சேர்ந்து ஒரு இயக்கம் க்குப் படங் களை, கலையம்சம் கொ க உணர்வு கொண்ட பொழுது போக்கு து கொடுத்துப் பார்ப்போமேயானா உயரும். இது நாமெல்லாம் சேர்ந்த ண்டு பேர் மட்டும் செய் தால் போதா
- உணர்த்து . . . • • • 2
2
ண
து
கூறு ! கூறு! இன்னும் உரத்து தேசம் வ ரித்துக் கொண்டதான சோகம் பற்றி...
என் . இன் என் உன்
கிழி
உல்
அங்கலாய்ப்புக்கள் கொண்ட
எங் பூதங் கள்,
ஜன இன்னும் ஆட்டிப் படைக்கின்ற்தாய் உர கூறு ! செத்த பின்னும் கூட கொள்ளிக்குச் சுதந்திரமில்லாத பிடிப்பைப் பற்றி.........

ப்பாகவே பார்க்க வேண்டும் . மக்கள்
தே அவர்கள் கொண்டுவந்த விசயமல்ல. 1க்கட்டாயமாக திணிக்கப்பட்ட விசயம் . பிடிவாதமாக , பிரக்ஞைபூர்வமாக ஒரு பியில் ( நமது மட்டமான படைப்புகளால்) தத்தான் விரும்புகிறார்கள் என்ற அவர்க 1 அடாவடித்தனம் ..... சுத்த 20 ம்பக்.
{ //*//
எக்குவதைப் போல மக்களை நமது மட் வைத்திருக்கிறோம். அது எங்களுக்கு லா மல்ல, மக்களைச் சென்றடையும் நாட கம் மற யும் கொண்டு தான் மக்களின் ரசனையை
எல்லோரும் தான் குற்றவாளிகள் . தனது கள் ரசனையை உயர்த்திவிட வேண்டும் என்ற உரு நேர்மையான படைப்பாளி. மக்கள் பிழைப்புக்கு ஆபத்து வந்துவிடும் என் றுத ான் நள் எல்லோரும் நினைக்கிறார்கள். இது
ரசனை சரியில்லை. எனவே தான் அந்த 1ர வேண்டி இருக்கிறது . ஒன்று முதலைக்க மான திருட்டுத்தனம், மக்களின் ரசனை நான் . . . . . . . மக்களல்ல .
மாக - ஆரோக்கிய மான பொழுது போ ரண்ட பொழுது போக்குப் படங்களை , சமூ தப் படங்களை அவர்களுக்குத் தொடர்ந் ால் அவர்களது ரசனை உயரும். நிச்சயம் . செய்ய வேண்டிய விஷயம். ஒருவர் இர
- - - -
5 - |
றோ போகும் உயிரை ! று போனால்தான் ன என்று . . • • •
குரல் வளை யும் வரைக்கும் கள் - நாயகத்தின் சேதிகளை
த்து ....... இன்னும் உரத்து . கிற்குக் கூறு !
- *
- அக்குறணை இளைய
அப் துல்லாஉற . -

Page 19
பிரபஞ்சப்
கவிதை
உயிர்ப்பு
மீண்டும் உயிர்ப்போம் ஃபீனிக்ஸ்சின் பரம்பரையாய் நான் -
நாங்கள் - இந்த தேசம் உள்ளவரை எமக்கானவையாய் - எம் பூமி உறுதி செய்யப்படும்வரை நாங்கள்
ட்ய:L போம்.
( இது
- இ
காலம் - ஒரு நாள் * என்னுடன்
கைகுலுக்க 65 நேரம் இல்:ை திருப்பி அனு நேரம் இல்69 பொய் = காலம் என்ப பொய்யா ? மொத்தத்தில் நானும் பொ நீயும் பொய் ஏன் இந்த 2

பிரியன்
கள்
நினைவுகள்
ஒரு செடியைப் பிடுங்கினேன்
கைகளில் ரத்தம்
---- - நாயின் வாலாய் நினைவுகள் மீண்டும் - மீண்டும் - வளைந்து கொண்டே உன்னை - நினைத்தபடி. இந்த நினைவுகள்.
ஆம்பன்) இ-வ.
ਦੋ8
காலம்
வந்தது
லயென்று ப்பினேன் லயென்பது
து.
உண்மையா ?
உலகம்கூட,

Page 20
காககாகாளளார்
தாகம் கலை ஓ முற்போக்கு இது
நல்வாழ்
பாாாாாாாாாாாான்:
நெல்சன்
நிருஷா
48 9ஒரு
எமளாளாளர்
ாொன்9

Tாருநாளளளளார்
(14 : 14
லக்கிய புரட்சிகர தழிற்கு எமது ஒத்துக்கள்,
[ தியேட்டர்
(Eாம்பாளாராமா
[ ஸ்ரூடியோ என் வீதி
காணமலை
* * 3 /
மாளாளாண்க
எம்.
உ.

Page 21
333 R22 23 23
'இருந்
எழு நடக் பாதை
தே
இராஜல
E123 3:33 34 3:32 23 22:23:33
151, ம திருக்கே
விற்பனையாகிக்
கவிஞர். வி ை என் பிரிய .
(புதுக்கவில & விலை: ரூபா. 50-00 ஐ தே ைவய 2332E33233333335
ஆஆஆஆஆஆஆRROW
2 XXXX WWWWW 211ith (Best 0amplinter!
STUDENT SH
STATIONERY &
ASE PARADISE
FOR ( VIDEO FILMIN
312/A, cd
TRINO *பூலுலுலுலு

22 33 32323
5த போதும் ஐந்து நட
க = நடக்க கள் புதிதாய் என்றும்'
ஊட்சுமி மில் -த்திய வீதி,
காணமலை.
(22 23733 E3233223 222
| கொண்டிருக்கிறது
மக்கல் கொலினின்
ராஜகுமாரிக்கு தைத் தொகுதி) பானோர் உடன் தொடர்பு கொள்க 2 2223333 1222333333
S III MT Es 3+ on
OPPING MART E FANCY. GOODS K FOR
VIDEOS QUALITY
G WITH MIXING
BURT ROAD EOMALEE. * ஜல்!
(ப-1

Page 22
TETETTTTTTTTTTTTTTTTTTTTTTTTTTTS
Best With Wishes
Studio
ISTGGGGGGTTGEGET TETTSTGITTA
ARTISTS & PHOT Photo Finis
With Style Smil
at
VINN North Coast Raod,
WE UNDER TAKE:
Fr * Ph ak
Co
YULDU
LLLLLLLLLLLLLL
With Best Compliments F, For all your Requ
Gold Jew
ANAN
JEWELI 183, Ahambaram Road

GEKOZEHERCHE GEMEINDUNGEONSKEGEMEA MAXIME COMEZA COME ASSOCIACEAEDEMESSIGMONCESSIDEGGEGEMQUE SUCEDIMEWA. DESA MESMAGSIKESEKESKMISAASM2-KONEC142%2C5EDOAFEKACIPENEIGEMESSEN MIEHENESISKE
Gabrirao GSTETTSTGITTGSTGESTIGTGCTG:
H
TETTSTETTSTETTTTT.
Vinns
Trincomalee°
DGRAPHERS shers
lour Processing ptocopying amming
G TTTTTTTTTTTTTTTE
irements in
, Trincomalee.
ellers
THA
LERS
OM
C)

Page 23
V.!
2 2
1ஈழத்து இலக்கி திருக்கோணமலை முயற்சிகளை முன்
தாகம் கலை இ இதழிற்கு எமது 4
BUILD
GENERAL C
3535333333333333333இஇஇஇஇஇஇஇஇஇஓ83
Trine RAVICHANDRAMOHAI
71, Thirugnanase
சgg33333333333333353993333333இதுகுதல்:
(Ki(EK) லுது ( 2012 (312) (39(G24EMK STAN'ப்3!S) (Chich/Epil 23335312:31:24:31:14XCE5141425:11:56:)()(392) (39(CNVICANK:)»t:35:MKSyr:51:4(CNVANKSMS)NNi\ S3/N)))(5163513tpt 6:MSK **»»»» 3D EFiSG31இல் 12:2ut:34:31:11:21:24:21:21:21&113)NC) (33)43)N:32:33

- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - (ఉ) వైశ£టైటిలైటెక్సు కొకటి 22 (1) ఆది (2)
కెల్లా
క్రీడావో
డైలైటైటిలైడెరైకటైటిలైటెక ఫ్లో
W COMPANY (PIT) LTD. ampanthar Street,
నిmalee.
ఇమె] లైసెటైం వేస్తే కుక్
மப் பரப்பு நோக்கி பின் கலை இலக்கிய
னெடுத்துச் செல்லும் லக்கில புரட்சிகர பூபாள வாழ்த்துக்கள்
CONTRACTORS
PERS
క
046

Page 24
cocesesaaaaaaaaaaaaaaa
திருக்கோணம் லையின் கலை பூபாளம் பாடும் வகையில், க
வெளிவந்து கொண்டி
இலக்கிய இதழி பன்னீர் வாம்
T:ая аб усия
Gold Je
ososooooooooooooooooooooooossssssssssssssce
ARUNA.
18-A, 3rd C
Trinco
ஓடர்கள் குறித்த தவனைனக்குள்
Beasassessoaseessasso
Thaaham
Edited and Published by: W. MICHAEL CC
156, Green Road Printed at
: Wisdom - Trinco Layout
& Thaaham Fine - A Price
: Rs - 20-00

Beeceosoosaaseeseese
இலக்கிய முயற்சிகளுக்கு டந்த 9 வருடகாலமாக உருக்கும் தாகம்
ற்கு எமது த்துக்கள்
Requirements in
cellers
වනපෑළවළුඑළදපළළළළළළ
Jewellery Foss street, »malee.
செய்து கொடுக்கப்படும்.
assess.eesosaacaoa
ILLIN
, Trincom@lමම
Arts Academy