கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: பதியம் 2012

Page 1
றம்
எசே.
கம/சது/அறபா வித்தியாலயம்
Tiut
iேlnFா
கமு/சது/ அநா
சம்மா
நிலம் - 01 போகம் - ச

தியம்
- வித்தியாலயம் சந்துறை D12
அரையாண்டு நாற்றுமேடை - 01

Page 2

|
தியம்
கமு/சது/ அறபா வித்தியாலயம்
சம்மாந்துறை
2012
நிலம் - 01 போகம் - அரையாண்டு நாற்றுமேடை - 01
= 01 =
01

Page 3
03. ஐனா,
03.
05.
நூல் தலைப்பு:
பதியம் நூல் ஆசிரியர்:
சஞ்சிகைகுழு Ol..
ஜனாப். ஏ.எம்.எம். ஜாபிர் (தலைவர்) 02.
ஜனாப். எம்.ஐ. இம்தியாஸ்
ஜனாப். எம்.ஏ.நஸீர் 04.
ஜனாப். ஏ.எம். நபீஸ்
ஜனாபா. எஸ்.எல். சபீனா உரிமை:
கமு/சது/ அறபா வித்தியாலயம், சம்மாந்துறை முதற் பதிப்பு:
கார்த்திகை 2012 ஆலோசகர்:
ஜனாப். யூ.எல்.எம்.இஸ்மாயீல் (அதிபர்) அட்டைப்படம்:
ஏ.எம்.எம். ஜாபிர் கனணி வடிவமைப்பு: ஏ.எம்.எம். ஜாபிர் 8 எம்.ஐ. இம்தியாஸ் அச்சிட்டோர்:
ஏஏ அச்சகம், சாய்ந்தமருது வெளியீடு:
அறபா வித்தியாலய பதிப்பகம் பக்கங்கள்:
40
Title: Author:
Copy Rights: First Edition: Adviser ArtLst: Type Setting: Printed: PublisheYs: Pages:
PATHIYAM
Magazine committee 01.
Mr. AMM.Jafeer (Leader) 02. Mr. MI. (w.tntvas 03. Mr. M.A. NaseeY 04. Mr. AM. Nafees 05. Ms. SL. Safeewa KM/STR/ Arafa vidyalaya Novewber 2012 Mr. I.L.M. (Swait (Principal) Mr. AMM. a feeY Mr. AMM.Jafeer 8 Mr. MI. (uthiyas AA Printers, sainthamaruthu Arafa vidyalaya Pathippaham 40
02

சமர்ப்பணம்
வீணாக்கப்படும் தண்ணீருக்கு !
= 03 =

Page 4
ஆசிரியர் உரை
புகழுக்குரிய அள்ளாஹ்வின் பெயரால் பயணிக்கிறேன்.
"பதியம்” இப்பாடசாலையில் வெளிவரும் முதலாவது சிறப்பு சஞ்சிகையாகும். இது ஒரு தொடக்கம். இத் தொடக்கத்தை அதிபர், ஆசிரியர் குழாம் ஆரம்பித்திருக்கிறது. இதைத் தொடர்ந்து முற்று முழுதாக மாணவர் செயற்பாட்டின் வடிவமாக இது திகழ வேண்டும்.
"பதியம் உள்ளத்தில் பதிய வேண்டும்
அது மனதின் ஈரத்தாலும் உடலின் வெப்பத்தினாலும்
மூச்சாலும் வளர வேண்டும் அதை தாங்கும் நிலமாக அறபா உரம் சேர்க்க வேண்டும் ''
நூல்களை வாசிக்கும் சமூகம் விலகிச் செல்லும் காலத்தில் மாணவர் சமூகத்தில் அதன் பயனை சிறப்பாக்கி காட்டுவதே எமது நோக்கமாகும். அத்துடன் தென்னிந்திய மலட்டுச் சினிமாக்குள், நாடகத்திற்குள் எமது கலை, இலக்கியம், நாடகம் என்பவற்றை புதைத்துவிடாமல் சுய உணர்வுகளோடு வெளிப்படும் ஆக்கமாக எமது பாடசாலை மாணவர்கள் விளங்க வேண்டும். மேலும், பாடசாலை என்ற வட்டத்திற்குள் மாத்திரம் நின்று விடாமல் ஏனைய பாடசாலை மாணவர்களையும் உள்வாங்குதல் வேண்டும்.
தற்போதைய காலகட்டத்தில் மாணவர்களது வெளிப்பாட்டு வடிவங்கள் சினிமாவின் தாக்கத்திலிருந்து உண்டாவதை வடிகட்டவேண்டிய பொறுப்புக்கள் காணப்படுகின்றன. அது கருத்தியல் ரீயிலும் காணப்படுவது குறிப்பிடத்தக்கதாகும். பதியம் , எமது பாடசாலையின் தூரநோக்கு, நோக்கக் கூற்று என்பவற்றுக்கு உறுதுணையாக பதியும்.
ஆரம்பநெறி பகுதித் தலைவர்
ஏ.எம்.எம். ஜாபீர்
= 04 =
04

அதிபர் உரை
வல்லவன் அள்ளாஹ்வுக்கே புகழ் அனைத்தும் அல்ஹம்துலில்லாஹ்!
"பதியம் '' இப்பாடசாலையில் வெளிவரும் முதலாவது
அச்சு எழுத்துருவாக்கம். பாடசாலை வரலாற்றின் ஆவணங்களில் இதுவும் ஒன்றாகும். காலத்தின் கண்ணாடியாக இலக்கியங்கள் பிரதிபலிப்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
மாணவர்களது ஆக்கங்கள் வெளிப்படுகின்ற தளங்களில் சஞ்சிகை பிரதான இடத்தை வகிக்கின்றது. ஒரு மாணவன் தனது படைப்பை முதன் முதலாக ஊடகங்களில் தரிசிக்கின்றபோது ஏற்படுகின்ற உளநிலை அவனை மேலும் இலக்கிய ஆக்கங்களுக்கு கொண்டு செல்வதற்கு வழி அமைக்கின்றது. அவனுக்கான சரியானதொரு பரிசுப் பொருளாகவும் இதனை எடுத்துக் கொள்ளலாம். அதனால் இப்படியான வெளியீடுகள் தொடர்ச்சியாக வெளிவரவேண்டும் .. அதற்காக பெற்றார், ஆசிரியர் பங்களிப்பு மிகவும் அவசியமானதாகும்.
இம்முறை எமது பாடசாலையில் 8 மாணவர்கள் தரம் - 05 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்துள்ளனர். அம்மாணவர்களை இச்சந்தர்ப்பத்தில் வாழ்த்துவதுடன் அவர்களுக்கு கற்பித்த ஆசிரியர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன்.
நன்றி,
அதிபர், கமு/சது/அறபா வித்தியாலயம்.
= 05 =

Page 5
மகுட வாசகம்
Motto
கல் , நில் , சொல்.
Learn,Act, Convey.
தூர நோக்கு
Vision
சர்வதேச ரீதியில் சவால்களை எதிர்கொள்ளும் ஆளுமையுடைய நற்பிரஜைகள்
Good citizens with personalities to face the challenges intenationally
நோக்கக் கூற்று
Mission
கிடைக்கப் பெறுகின்ற பௌதீக மற்றும் மனித வளங்களை உச்சமாகப் பயன்படுத்தி , மாணவர்களின் தனியாள் வேறுபாட்டிற்கு அமைவாக காணப்படும் திறன்களை
இனங்கண்டு , அவற்றை மேலும் விருத்தி செய்யும் வகையில் ஆத்மீக லௌகீக கல்வியினைக் கற்பதற்கு வழிகாட்டுவதன் மூலம் தேசிய சர்வதேச ரீதியில் காணப்படும் சாவால்களை எதிர் கொள்ளும் பிறர் உரிமைகளையும், உணர்வுகளையும் மதிக்கும் ஒழுக்கமுள்ள நற்பிரஜைகள்.
Maximum utitlzation of available human resources and fundamental resources Idintifying the students’ skills through individual differences Guiding to
arn spiritual and moral education for the further improvement in the skills Facing the challenges nationally and internationally Good citizens idealistic and respecting others' rights and feelings
= 06 -

பாடசாலைக் கீதம்
அருள் மறை தந்த இறைவா அனுதின முனையே போற்றி திருறை ஈந்தாய் எமக்கு தினமுனை வணங்கினோம் இறைவா தினமுனை வணங்கினோம் இறைவா
(அருள்)
கற்றிடும் கல்வியால் எங்கள் கண்களை திறந்திடச் செய்வாய்
முற்றிய முழுமதி போல முழுவொளி பெற்றிட வைப்பாய் முழுவொளி பெற்றிட வைப்பாய்
(அருள்)
குறிஞ்சியில் அமைந்துள்ள அறபா குறைகளை நீயே களைவாய் நிறை நபி மண்ணில் நிறை அறபா சரித்திரம் போல் உயர்வாய் சரித்திரம் போல உயர்வாய்
(அருள்)
நிறை அருள் அருளிடும் ஆசான் நீடூளி வாழ வைப்பாய் உயிர் தந்து காத்த பெற்றோர் உயர் நிலை அடையச் செய்வாயே உயர் நிலை அடையச் செய்வாயே
(அருள்)

Page 6
பொருளடக்கம்
பக்கம்
8 8 8 9 8 83 8 8 8
06
09 - 10
11 - 20 20
01. முகப்பின் நிழல் 02. பதியத்தின் விபரம் 03. சமர்ப்பணம் 04. ஆசிரியர் உரை 05. அதிபர் உரை 06. மகுட வாசகம், தூரநோக்கு, நோக்கக் கூற்று 07. பாடசாலைக் கீதம் 08. பொருளடக்கம் 09. இன்றைய நாளின் வானிலை 10. தரம் - 05 புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகள்
பற்றிய பகுப்பாய்வு (1996 - 2012) 11. மனப்பார்வை 12. நல்வாழ்வுக்கு... , பட்டம் 13. பல நாடுகளின் பழமொழிகள், சிந்தனைக்கு... 14. BIO - DATA 15. நோபல் பரிசு 16. ஓவியங்கள் 17. நட்பு 18. வண்ணத்துப் பூச்சியொன்றை செய்வோம்; வரைவோம்;
நிறந்தீட்டுவோம், ஓவியம் 19. Diary 20. ரசியா நாட்டின் கதை, அம்மா 21. தரம் - 05 புலமைப் பரிசிலின் நினைவலைகள் 22. சிறுவர் நேயப் பாடசாலைக்கான 6 கோட்பாடுகள் 22. Team work
22 - 23 24 - 26
27
28
29
30
31
32
33 34 - 39
40
08

இன்றைய நாளின் வானிலை
ஏ.எம்.எம். ஜாபீர்
அச்சுறுத்தும் முடிவுக்கு வந்தேன் வகுப்பறையின் இயக்கம் நானேயாவேன்
எனது அணுகு முறைகளே வகுப்பறையை மலர்விக்கும்
கவிநிலைகள் எனது மனோ நிலையே
அன்றைய நாளின் வானிலையாகும்
றொஸ் எழுதிய ஆங்கிலக் கவிதையின் ஒரு பகுதி.
இவ்வரிகள் ஓர் ஆசிரியரின் மனோ நிலை மாணவர்கள் மத்தியில் எவ்வாறு தாக்கம் செலுத்துகின்றது என்பதை தெளிவாக படம் பிடித்துக் காட்டுகின்றது.
பர் பேசுகின்ற ஒரு வார்த்தையாயினும் மாணவர் உள நிலையில் தாக்கம் செலுத்துகின்றது. எவ்வாறெனில் மாணவர் உள்ளத்தை அமைதியான ஆற்றுக்கு ஒப்பிடவும். ஆசிரியர் பேசுகின்ற வார்த்தைகளை கற்களாக எடுத்துக்கொள்ளல் வேண்டும்.
= 09

Page 7
இப்போது சிறியதொரு கல்லை எடுத்து ஆற்றுக்குள் எறிந்தால் அதில் நீர் வட்டம் தோன்றும் சத்தமும் கேட்கும். அத்தோடு அது நின்றுவிடவில்லை. ஆற்றின் ஆழத்துக்குள் அது நிலையாகவும் கருக்கொண்டுள்ளது. பின்னொரு காலத்தில் அந்த ஆற்றிலிருந்து மண்ணைத் தோண்டி எடுக்கும்போது இந்த கற்களும் சேர்ந்தே வரும். அதனால்தான் ஆசிரியன் பேசுகின்ற வார்த்தைகள் ஒவ்வொன்றும் சுய கணிப்பீட்டுக்குள் கொண்டுவரப்பட வேண்டும் என்கின்றோம்.
இன்றைய கல்வி உளவியல் விருத்தியடைந்த அளவிற்கு அதன் பிரயோகம் வகுப்பறையில் வெளியீடாகவில்லை என்பது ஒரு குறையே! வெளியிலிருந்து வரும் அதிகமான காற்றுக்கூட மாணவர் கற்றல் கற்பித்தல் செயற்பாட்டில் தாக்கம் செலுத்துகின்றது என்ற அளவிற்கு கல்வி உளவியல் சிந்தித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
ஒரு மாணவன் வளம் பெறுவதிலும் வழி தவறுதலிலும் ஓர் ஆசிரியரின் ஆளுகையே அதீதமாகின்றது. மாணவன் மகிழ்ச்சி அடைவதிலும் மனச் சோர்வு ஏற்படுவதிலும் ஆசிரியரின் நடத்தையே காரணமாகின்றது. மாணவன் உலகம் வியக்கும் மானுடனாவதும் எதிர்மானுடனாவதும் ஆசிரியரின் வகிபாகமே பங்குகொள்கின்றது.
எந்நிலையிலும் எனது துலங்கலே
பூதாகரமாகத் தலைதூக்கும்
றொஸின் வரிகளில் ஆசிரியர் வாண்மை விருத்தியின் முக்கியத்துவம் பூரண நிலவு போல் தலை நீட்டுவதை உணரலாம். ஆசிரியர் செய்கின்ற எந்த வடிவிலான செயலானாலும் அது மாணவனில் வெளிப்படுகின்றது. இதை போலச் செய்தல் என்று கூறுவர். எனவே எதை மாணவனிடமிருந்து எதிர்பார்க்கின்றோமோ அதை ஆசிரியர் செய்தல் வேண்டும்.
உங்கள் வகுப்பறையில் இன்றைய வானிலை என்ன ?
குருட்டு ஒளி என்று ஒரு பிறையின் கையெழுத்தை அணைத்து விடாதீர்கள்

தரம் - 05 புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகள் Ugnalw UGŮumuủ24 (1996 - 2012)
GJ.GTLD.GTLD. prij,
Year
1996
1997
1998
1999
2000
Total
22
95
No.of Applied
Male
| 19 Female 13| 32
18 12130
08| 24
11 |31
16|| 38
60 155
No.of
21
Male 18 Female 13| 31
14 0822
20 11 131
91 59 150
Sat
1129
161 37
Marks
10-19
O1
00 loi
01/03
IR
5 | |
20 - 29
01
88/88/88
03/04
07|11
30-39
01
08
00 lo1
02
02 04
0513
40-49
0101 05 oil 06
14
01 |04
02 106
03| 03
1024
50 - 59
04
03 05
0206
1127
60-69
02| 04 02 01 03
3
18
15|33
70-79
01 lo5 03 08 11 | O1 00 lo1 01 00 101
01 08 01 01 102
Male Female -
Male 01 Female 03| 04
Male 03 Female 02| 05
Male 02 Female 0305
Male 04 Female 0307
Male 03 Female oil 04
Male 02|| Female ool 02
Male 01|| Female 00, 01
Male 00 Female 01l01 Male 02 Female 00| 02
Male Female -
Male
-
Female
Male Female -
Male Female -
04| 07. 05 oil 06
80-89
00l02 01 0001
01
02 103
02| 02
11 0213 04 04|08 05 01/06 07 0209
90-99
01
02
01
00/01
00 101
00 02
100-119
02
00| 01 02 00|02
02/03
120 - 139
00 102 O1 01 102
| 1
00101
01l03
140 - 159
|| III |
160 - 179
| | | | |
Scholarship
Passed
| 1
| | |
00 101
00|01

Page 8
2001
2002
Year
2003
2005
2004
Total
28
153
van 2001 w | sw 20 sms taal Noof. Males. . , 20 A. 3. 1947
| al., 2, 3, 4,
No.of Applied
Male 33 Female 17|| 50
34 24 |58
10l 39
1846
25 54
94
247
No.of
29
Male 32 Female 1345
Sat
1038
144
81 225
1441
20 49 | 24
|52
Marks
10-19
00| 01 01
02
20-29
02
02
02
10
30-39
13
888 85 sa 38 35 5
00
00 02
03 0203
| 02 los
02 0609
07 109
08
40-49
03
O2
14
22
36
50-59
06
30 09
39
03 07 04 10
03 03 106
60 - 69
04
02
08
19
70-79
03
02
02
20
| 03 los
26
Male 01 Female - 101
0000 Male 01
03 Female 00 01
00l03
02l04 Male 02
01 Female 01 03
01l02
02108 Male 04|| Female 04 08
0306
0204 Male 12 Female oi 13
oo 03
0106 Male 01 Female 02/03
0206
00l02 Male 04
09 Female 02 06
00109
01104 Male 02 Female oil 03
0103
00/01 Male 02 Female 01l03.
o1l03
0104 Male 02
01 Female 00, 02
oil 02
0304 Male 00||
01 Female 01o1
| 00|01|02|04 Male 01|| Female 00 01
Male Female -
Male 01 Female 01 02
00
02|04
80-89
01
00102 07 0209
04
06 16 06
02 106
22
90-99
01
12
00 loi
16
04 11
100 - 119
03
08
19
120 - 139
| 58 888|5
| .8 8
02 06 02 b5
| 02 0205 00 þ2
08
05
13
140-159
01
01
02
160 - 179
01
03
Scholarship
Passed
01
06
00 03
06
16

2006
Year
2007
2008
2009
2010
Total
L
S
No.of Applied
Male 29 Female 2251
14 46
17 48
28 60
27| 66
163 108 271
28
No.of Sat
Male 27 Female 22 49
13 141
16 45
2
26 | 57
153 104| 257
65
Marks
01
00||
:
00 00
01 00 07
01
00 loi 05 00 05
00
00||
00
07
00 00 04 01 |05
00 00 02 02 104 04 01 05
03
00 00 02 oil 03
01 104
16
03
OL
00 103
02| 03
01
02 104 04 02 | 06
05 13 10 20 09 15
A
02 103
OL
05
01 107 01 01 02 01 02 lo3
02| 06 04 03| 07
02 04
02 01 J03
05 10 04 02 106
12 13
05
ool 05
09
22
10-19
Male 00||
Female - | 00 20-29
Male 02||
Female oo) 02 30-39
Male 00
Female oo 00 40-49
Male 03
Female 05 08 50 - 59
Male 05
Female 02 07 60 - 69
Male 03
Female oil 04 70-79
Male 01
Female 04 05 80 - 89
Male 02||
Female 01 03 90 -99
Male 02
Female 04 06 100 - 119
Male 04
Female 04 08 120 - 139
Male 05
Female oil 06 140-159
Male 00
Female 00 00 160 - 179
Male
Female - Scholarship Male 01
Passed
Female 00 01
O1
01
05
06
00 lo1
05 |10
04| 10
00
OL
02 02
oil 06
23
05 106 03 02 05 05 04 109 00 00 loo
02 104 03 04 lo7
15. 12 11 23 18 14
04
00 07
03
O2
061 10 04 05l 09
01 04
02 l04
09
06
02 07
II
01 lo1
03| 04
06
12
03
2
TI
00 lo1
00| 02
03
05
00 05
01 02
01
03
0,
03| 06

Page 9
Year
2011
2012
2013
2014
2015
Total
No.of Applied
Male 49 Female 35|84
100
76 | 176
4192
No.of Sat
Male 48 || Female 35| 83
99
| 173
3990
74
Marks 0-9
10-19
00
00
00
20-29
00 00 00
00 00
00
30-39
00102
03 03
06
40-49
09
19
03 12
50-59
01|10 08 05 | 13 06 0208
07
19
60 - 69
11
04
15
70-79
02
08
01 103
05
13
80 - 89
03
07
Male 00 Female - 100
Male 00| Female 0000
Male 01 Female 03/04
Male 07|| Female 0209
Male 04 Female 0206
Male 05 Female 0207
Male 06 Female 04| 10
Male 04 Female 07| 11
Male 03| Female 0306
Male 10 Female 06 16
Male -06 Female 05| 11
Male 02 Female 01/03
Male Female
Male Female
Male 01|| Female 01||
11
18
90-99
04/07 02 06|08
05
09
14
100 - 119
06|17
34
12 10
120 - 139
04
0509
10
20
140 - 159
04
09
15
160 - 179
00
0812 00 01|01 00 00 00
01
180 - 199
68 88
Scholarship
Passed
0608
10
14

கமு/சது/அறபா வித்தியாலயத்தில் முதன் முதல் 1996 ஆம் ஆண்டு தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சைக்காக மாணவர்கள் தோற்றினர்.
அன்றிலிருந்து இன்று வரை ( 1996 - 2012)
பரீட்சைக்காக விண்ணபித்தோர் பரீட்சைக்கு தோற்றியோர்
849 805
42
பரீட்சையில் சித்தியடைந்தோர் சித்தியடைந்தோர் வீதம்
5.21 %
100 உம் அதற்கு அதிகமான புள்ளிகளைப்பெற்றோர்
இதன் வீதம்
195 24.22 %
70 உம் அதற்கு அதிகமான புள்ளிகளைப்பெற்றோர்
இதன் வீதம்
406 50.43 %
தனி நபர் பெற்ற அதிகூடிய புள்ளி (2012) தனி நபர் பெற்ற அதிகுறைந்த புள்ளி (1998, 2000, 2005)
174 15
44
தனி நபர் முன்னிலை வகித்த மாவட்ட நிலை (2010) தனி நபர் பின்னிலை வகித்த மாவட்ட நிலை (2012)
757
1996 - 2012 வரை புலமைப் பரிசில் பரீட்சையில் தெரிவானனோர்
விபரம்.
Year
| Index No.
Sex
Name
Total Marks
|Dist. Rank
1998
50570139
M
AAMHithab
137
156
M
|2001) 7641915
7642105
MIM Shaakeer SRS Jahira
147 129
60 263
|2002) 3755231
AMAkila Banu
122
480
= 15 =

Page 10
Year
Index No.
Sex
Name
Total Marks Dist. Rank
M M
2003 7783035
7783108 7783124 7783132
ACMFiham MMAslath SF Fayasa RRajitha
123 122 130
411 433 262 480
121
2004 | 3841618
M
MU Rislin 3841626
M
AAMAjwath 3841642 M MLM Irfan 3842118
A Samsun Nisa 3842126
YLIrfana 3842150
MMB Safnas Baun
128 127 137 133 129 145
346 371
171 239 329 84
F
2005
M
7775040 7775075 7775091
SMMRumais
MM Sathir ARMSajy
123 119
М
308 397 152
M
133
|2006
3686272
M
MMUlhak
139
390
M
M
|2007 7853068
7853092 7853114 7853122 7853173.
M
N Abdul Azees AGAbdul Rahman ASMFahim AR Thameem MBMAazim
147 151 156 166 149
415 318 207 59 363
M
M
M
115
2008 3541940
3542220
ABM Thasnim
MRF Afrin
525 553
114
|2009| 5778654
MFF Sihana
149
258

Year
Index No.
Sex
Name
Total Marks |Dist. Rank)
40
|2010
3772608 | 3772616 3772667 3772993 3773000 3773019
M M M F
AM Siyam AMMAjab AMMAsloof AA Sithy Hijan Sulfa
MTF Jifna JAfrina
170 166 152 144 151 156
84 338 586 363 240
|2011 |
M
7858744 7859260
MSM Sabni MF Munsifa
151 151
711 711
F)
M
407 529
M F
56
|2012 ) 3849830
3849848 | 3850242
3850250 (3850269
3850285 (3850293 3850307
F F
UM Rabsan JM Sasneem ARF Busra AGF Afrin
MSumaiya MTF Miska RF Seefa RF Sofa
157 153 174 155 147 159 151 157
467 757 341 616 407
இப்பாடசாலையில் புலமைப்பரிசில் பரீட்சையில் இதுவரை சித்தியடைந்த மாணவர்களில் வருமானம் கூட (Above) என்கின்ற காரணத்தினால் உதவு தொகை பெறாதவர்கள் 3 மாணவர்கள் மாத்திரமே ஏனைய மாணவர்கள்
அனைவரும் உதவிப்பணம் பெறுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
1998 - 2012 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலப்பகுதிக்குள் அதிகூடிய புள்ளிகளைப் பெற்ற மாணவர்கள்.
1. A.R. Fathima Busra 2.A.Muhammed Siyam 3.A.R. Thameem 4.A.M. Muhammed Ajab
| 1 1
174 (2012) 170 (2010) 166 (2007) 166
(2010)
= 17 =

Page 11
1998 - 2012 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலப்பகுதிக்குள் மாவட்ட நிலையில்
முன்னிலை வகித்த மாணவர்கள்.
1. A. Muhammed Siyam 2. A.R. Fathima Busra 3. A.R. Thameem
44 (2010) 56
(2012) (2007)
பால் ரீதியான பகுப்பாய்வு
இதுவரை (1998 - 2012)
பால்
விண்ணப்பித்தோர்
தோற்றியோர்
தெரிவானோர்
வீதம்
511
487
ஆண் பெண்
23 19
4.72 5.97
338
318
இறுதியான ஐந்து ஆண்டுகளில் (2008 - 2012) பெண்களின் தெரிவு: மொத்தத்திலும் வீதத்திலும் மேலும் அதிகரித்துக் காணப்படுகின்றது.
தெரிவானோர்
வீதம்
பால் விண்ணப்பித்தோர் தோற்றியோர் | ஆண் - 202 | 197
ஆண்
202
197 | பெண் 179 / 174
பெண்
179
174
3.5
07 12
6.89
இதுவரை (1998 - 2012) விண்ணப்பித்தும் பரீட்சை எழுதாத
ஆண் மாணவர்கள் : 24
பெண் மாணவர்கள் : 20
இப்பாடசாலையில் முதன்முதல் தெரிவானவர் ஆண் மாணவன் 1998இல் A.A.M. Hithab. முதன்முதல் தெரிவான பெண் மாணவி S.R.S. Jahira. (2001)
பங்களிப்புச் செய்த அதிபர்கள் , ஆசிரியர்கள்.
மர்ஹும் அதிபர் எம். மீராலெவ்வையின் காலப்பகுதியில் எவ்மாணவனும் தெரிவு செய்யப்படவில்லை. 1998ஆம் ஆண்டு, முதல் மாணவன் தெரிவு செய்யப்பட்டவேளையில் எம்.ரீ. அப்துல் சலாம் அதிபராகக் காணப்பட்டார். 1998 - 2010 ஆண்டுகளுக்கிடையில் 32 மாணவர்கள் இவரது காலத்தில் புலமைப்பரிசில் பரீட்சையில் தெரிவு செய்யப்பட்டனர். வருடத்திற்கான சராசரி மாணவர் தெரிவு 2.5 ஆகும்.
18

ஆண்டு
தோற்றியோர் தெரிவானோர்
150
01.
தெரிவானோர் ஒரு வருடத்திற்கான
வீதம்
சராசரி 0.66
0.2 7.11 5.83 5.78
225
16
|1996 - 2000) |2001 - 2005
2006 - 2010 |2011 - 2012)
3.2
15
257 173
10
(ஐந்து ஆண்டுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இறுதியானது 2 வருடங்களிலுள்ளது.)
இவ் ஐந்தாண்டுத்திட்டத்தில் சிறப்புக்குரிய காலகட்டமாக 2001 - 2005 விளங்குகின்றது.
அதிபர் எம்.ரீ. அப்துல் சலாம் அவர்களது காலத்தில் புலமைப் பரிசில் பரீட்சைக்கு மாணவர்களை தயாராக்குவதற்கு மிகவும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டவர் Ms. A.B. பரீதா ஆசிரியையாகும்.
2009, 2010களில் Mr. A.M.M. ஜாபீர் ஆசிரியரும் 2010இல் Ms. M.I. சமீனா ஆசிரியையும் பங்களிப்புச் செய்தமை குறிப்பிடத்தக்கதாகும். Ms. A.B. பரீதா ஆசிரியையிடம் அதிமீத்திறன்மிக்க மாணவர்கள் ஒப்படைக்கப்பட்டிருந்தனர்.
அதிபர் எம்.ரீ. அப்துல் சலாம் அவர்கள் மீத்திறன்மிக்க மாணவர்கள், மெல்லக்கற்கும் மாணவர்கள் என்ற வகையில் வகுப்புக்களை தரப்படுத்தி கொண்டு சென்றார். 2010இன் இறுதித் தவணையில் பொறுப்பேற்ற அதிபர் யூ.எல்.எம். இஸ்மாயீல் அவர்கள் இவ்வகைப்படுத்தலுக்கு மாறாக சகல வகுப்புக்களும் சம ஆளுமையுடன் விளங்கும் வகையில் தரப்படித்திருந்தார். இதன்படி 2011இல்
வகுப்பு) ஆசிரியர்பெயர்
| 5A) | 5B | 5C
Ms.M.I. பௌசுல் ஆரிபா Ms. M.A.C. றிபாயா Mr. A.M.M. ஜாபீர்
மாணவர் தொகை
சித்தியடைந்தோர்
தொகை 27 29 28
02
இப்பெறுபேற்று முடிவானது எதிர்பார்த்த மட்டத்தை அடையவில்லை. இதற்கான பிரதான காரணம் எது என்பதை ஆராய்ந்த போது மாணவர்கள் இரவு நேரங்களில் கற்பதை தவிர்த்திருந்தனர் என்பதும் நாடகங்கள் பார்ப்பதில் ஆர்வம் காட்டுவதும்
19 ==

Page 12
இனம் காணப்பட்டது. இதற்கான தீர்வாக பரீட்சை மூலம் 30 மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டு இரவு நேர பிரத்தியேக வகுப்புக்கள் ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்காக ஆசிரியர் ஏ.எம்.எம். ஜாபீர் நியமிக்கப்பட்டிருந்தார்.
இதன்படி 2012இல்
வகுப்பு ஆசிரியர்பெயர்
மாணவர் தொகை சித்தியடைந்தோர்
தொகை 5A.
| Ms. M.H. உம்முதைஹா
02 Ms. A.M. சரீனா 5C
Mrs. T.M. றௌபீக்
30
04
5B
30
02
1996 - 2010 இற்கு இடைப்பட்ட காலத்திற்குள் 32 மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். அதிபர் யூ.எல்.எம்.இஸ்மாயீல் அவர்களது 2 ஆண்டுகளுக்குள் 10 மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
1996 - 2010 இற்கு இடைப்பட்ட 15 ஆண்டுகளுக்குள் அடைந்த பெறுபேற்று முடிவை 2 ஆண்டுகளுக்குள் அதன் பெறுபேற்றில் 31.3 வீதத்தை (3:1) அடைந்திருந்தமை அதிபர் யூ.எல்.எம். இஸ்மாயீல் அவர்களது அயராத உழைப்பிற்கான வெகுமதியாகும்.
இறைவன் வரங்களை விற்பனை செய்கின்றான்.
அதன் விலை முயற்சியாகும்.
- தோமஸ் அல்வா எடிசன்.
சீனக்குட்டிக் கதைகளிலிருந்து.........
மனப்பார்வை
அவன் பணத்தை தொலைத்துவிட்டான். அடுத்த வீட்டுகாரன் திருடிவிட்டதாக அவன் நினைத்தான். அடுத்த வீட்டுக்காரனை உன்னிப்பாகக் கவனித்தான். அவன் தோற்றம், நடவடிக்கை, அசைவுகள் எல்லாம் அவனைத்திருடனாகவே அவனுக்குக் காட்டின. அதன்பின், அந்தப்பணம் மூங்கில் குழாயில் பத்திரமாக இருப்பதைக் கண்டான் அவன். அப்பொழுது அடுத்த வீட்டுக்காரனை உன்னிப்பாய்ப் பார்த்தான். அவன் தோற்றம், நடவடிக்கை, அசைவுகள் எல்லாமே
அவனைத் திருடனாய்க் காட்டவில்லை.
20

நல்வாழ்வுக்கு
நீயொரு ஏழை - உன் உள்ளத்திலோ பேராசை உண்மையறிந்து நீ வாழு - நல்
வாழ்வுக்கு வழி சொல்வேன் கேளு!
விரலுக்குத்தக்க வீக்கம் - செலவை வரவுக்குள் அமைத்தாலே ஆக்கம்! ஊருக்காய் போடாதே வேஷம் - உந்தன் உள்ளத்திலே வரவேண்டும் மாற்றம்
எளிமையாய் வாழப்பழகு - என்றும் எல்லோருக்கும் அதுதான் அழகு! நலமாக எந்நாளும் வாழ்வாய் - இந்த நானில நன்மையை ஆழ்வாய்!
பண்புடன் வாழப்பழகு - இந்தப் பாரினில் சேர்க்கும் உனக்குயர்வு அன்புடன் எந்நாளும் வாழ்வாய் - இந்த அகிலத்தோர் அகங்களில் இருப்பாய்
மாணவி A.L.F. றுக்சானா தரம் - 08
(பட்டம்)
பட்டம் பட்டம் பட்டம் வானில் பறக்கும் பட்டம் காற்றில் பறக்கும் பட்டம்
அப்பா தந்த பட்டம் அழகான பட்டம் தம்பி விட்ட பட்டம்
அறுந்து போகுது பட்டம் மாடி வீட்டில் பட்டம் தொங்குது பார் பட்டம் தங்க நிறம் கொண்ட பட்டம்
A.R.M. அஸ்னிப் தரம் - 03A
= 21 =
21

Page 13
பல நாடுகளின் பழமொழிகள் ஆபிரிக்கா v முதல் குழந்தை தந்தையின் முதல் நண்பன். v இலவமரம் விழுந்து கிடந்தாலும் புல்லைவிட உயரமே.
• கெட்டிக்காரக் கோழிக்குஞ்சாக இருந்தால், அது முட்டைக்குள்ளிருந்தே கூவுமாம். * தெரிந்த கலையையும் கல்வியையும் அடிக்கடி பயன்படுத்தினால் அறிவும்
செல்வமும் வளர்ச்சி பெறும்.
• அவர்கள்தான் சொன்னார்கள் என்பது பொய்யின் தம்பி.
ஜப்பான் V புகழ்வதுதான் இகழ்வதற்கு ஆரம்பம். * தூய காற்று ஆயிரம் அவுன்ஸ் மருந்துக்குச் சமம்.
• குற்றத்தை ஒப்புக்கொள்வது நேர்மையின் முதற்படியாகும்.
ஜேர்மன் * உலகம் நீங்கள் கொடுப்பதை மணலில் எழுதுகிறது. நீங்கள் பெறுவதை
இரும்புக் கையால் எழுதுகிறது. * பகிர்ந்து கொள்ளும்போது, துன்பம் பாதியாகிறது. இன்பம் இரட்டிப்பாகிறது. * அறிஞர்கள் அறிவுத் தேடலில் இருக்கும்போது முட்டாள்கள் அதைப் பெற்று
விட்டதாகவே எண்ணுகிறார்கள்.
• உழைப்பின் வேர்கள் கசப்பானவை. அதன் கனிகள் இனிப்பானவை.
அவுஸ்திரேலியா * அறிவுள்ள குழந்தை மகிழ்ச்சியுள்ள தந்தையை உருவாக்குகிறது.
ஐந்து வயது மகனை அரசனைப் போலவும், பதினாறு வயது வரை மாணவனாகவும், அதற்குமேல் தோழனாகவும் கருதி நடத்த வேண்டும். * விளக்கைத் தூண்டு; உடைத்து விடாதே.
இத்தாலி * மனிதன் பதவியை அலங்கரிக்கிறானேயொழிய, பதவி மனிதனை
அலங்கரிப்பதில்லை. கீழ்ப்படிய முடியாதவனுக்குத் தலைமை தாங்கவும் முடியாது.
• ஒரு கெட்ட புத்தகத்தைக் காட்டிலும் மோசமான திருடன் இருக்க முடியாது. * ஒரு முறை சேமித்த தொகை, இருமுறை சம்பாதித்த தொகைக்கு சமமாகும்.
22

இங்கிலாந்து
• இன்று யோசியுங்கள்; நாளைக்குப் போகலாம். v இந்த உலகத்தில் நம்பிக்கையுள்ள பெரிய மனிதர்கள் நல்ல புத்தகங்களே. v ஊதாரி தன் வாரிசைக் கொள்ளையடிக்கிறான். கஞ்சன் தன்னையே
கொள்ளையடிக்கிறான்.
• அறிவாளி என்பவன் வேறு யாருமல்ல ... மிக மிகக் குறைந்த அளவு
முட்டாள்தனம் உள்ளவனே. v மிகச் சுருக்கமான பதில், செய்கையே
L. பர்ஹத் அம்றாஸ் , தரம் - 5C (முத்துசரவணன் எழுதிய 'பழமொழிகள்' நூலில் தொகுத்தவை)
சிந்தனைக்கு
இரு விழிகள்!
அனுபவம் அறிவின்
தந்தை. நினைவாற்றல் அதன்
தாய்.
கெட்ட செய்திகளுக்கு இறக்கைகள் உண்டு. நல்ல செய்திகளுக்கு கால்கள் கூடக் கிடையாது.
தேடல்
|Mistress M.T. Naseeha
Grade - 05C
PAKISTAN - L"
நோபல் பரிசு பெற்ற உலகின் முதல் முஸ்லிம் விஞ்ஞானி டாக்டர் அப்துல் ஸலாம்.
இவர் அணுசக்தி துறையில் பாகிஸ்தான் அரசின் உயர்மட்ட ஆலோசகராகப் பணியாற்றியவர்.
Rs)
மேலும் டாக்டர் அப்துல் ஸலாம் பின்தங்கிய
நாடுகளின் அறிவியல் வளர்ச்சிக்காகவும்
SCIENTISTS OF PAKIS
அரும்பணியாற்றியவர். பையா பாகிஸ்தான் அவரின் உருவம் பதித்த தபால் முத்திரையை வெளியிட்டதை
இங்கு பாடத்தில் காண்கிறீர்கள்.
23

Page 14
BIO - DATA
பெயர்
: கமு/சது/அறபா வித்தியாலம், சம்மாந்துறை. பழைய பெயர் : கருவட்டுக்கல் முஸ்லிம் கலவன் பாடசாலை (1992 வரை) பிறந்தது: 1985 (1985.02.01இல், 1985.02.06 இல்50 மாணவர்களுடன்)
தந்தை
: முன்னாள் அமைச்சர் மர்ஹூம் எம்.ஏ. அப்துல் மஜீட் (B.A) தாய்
- : ஜனாப் எம். மீரா லெவ்வை & பாடசாலை சமூகம். மாகாணம்
: கிழக்கு நிருவாக மாவட்டம் : அம்பாறை கல்வி மாவட்டம்
கல்முனை வலயம்
: சம்மாந்துறை கோட்டம்
: சம்மாந்துறை பராமரிப்பாளர்கள்
: 01. மர்ஹூம் எம். மீராலெவ்வை அதிபர் (1985.02.01)
02. எம்.ரீ.அப்துல் சலாம் அதிபர் (1997 மாசி 01)
03. யூ.எல்.எம். இஸ்மாயீல் அதிபர் (2010.11.08) பரப்பளவு -
: 1/4 Acre +16 Purchase Or - 0.3558 Acre தற்போதைய மாணவர் தொகை
ப : 670 ஆண் : 368 பெண் : 302 ஆசிரியர் தொகை
: 33 ID
: 1611025 Census No
: 15197 Address
:Km/Sr/Arafa Vidyalaya, Vilinayady -1, Sammanthurai. Type முகப்புத் தோற்றம்
: 01
: II

02
03
Catchment Area
KM/ ST/ Arafa Vidyalaya
Catchment Area
காசர்
LSER
HAாக எ43933. ஓம் "N்
கல் -
tobe
கசி, Asia, 14 அகரான் Pr-க்கபலம் Firwwயா, 43:8x TNgg »த ஜா: *.t” . 4884890. மகா **4:41 4)
1:03ாசடி: ஃகொண:583)
அறிவித்தல்: 1. மேற்படி எமது எல்லைக்குள் பாடசாலை செல்லாத சிறுவர்கள் இருந்தால் தொடர்பு கொள்ளவும்
அதிபர் 0777 674)
:4கததாயம்
தற்போதைய எனது இலட்சினை
2010.11.08 இல் இருந்து
பழைய இலட்சினை
2010.11.08 இற்கு முந்தியது.
பூ:1) |
சற்ற:
= 25 =

Page 15
2012 இன் சாதனைகள்
20 A, LIMCATO% {ா- ஆத்»wத்தMini
கேaேt he wயகமாமேல் Progாவல் 38ாலை ஆakh 2ம் தோழர்களே * * கர்னல்' * அதகக் ஜ:
ARAVA... அ) காம க. * wwன் 3'wைww. ஷைஜர் | ar 98% ஆககளைக்க 2: அல்லலக் கே
13 பல்க5ை4 ஈர்.
Students Health Club Competition - 2012
Golden Award (Sammanthurai Education Zone School
Health Programme)
Zonal Level English Language Competition
- 2012 Miss MIM. Afna Grade Three First place in Copy Writing
held on 27th and 28th of June at KM/ST/Veeramunai R.K.M. Vidyalaya, Sammanthurai.
"ம் 3:44 த க wத -- ய, 8. ரேப்.
19: * 444 4: 4 # 4' * நாகப்பாம் ஃ.....- 2010..பம்மல்.ச்சாட, ந, ப் கார்
44. 18 காமம்": 14..' - ......
தாயகமா: 9989 - சக்தாத்தா:ை8
143435. கதே பேwத்தியர்: சு.சுகன்
**
**:**7க்கரிப்பா*m: கள், சு..
வலயக்கல்வி அலுவலகம் - சம்மாந்துறை - வலயமட்ட தமிழ்மொழித்தினப் போட்டிகள் - 2012 தரம் - 7 , செல்வி A.A. ஹிஜான் சுல்பா என்பவர் பாவோதல் நிகழ்ச்சி இரண்டாம் பிரிவில் 2ஆம் இடம்
--it- ++ = கப்ராலாட்ட ,3 44 பயட் ச 4- *, ** எல12ா'.
கட்டப் படி பா.54""கர் wா.. ம்.., . A. அக!.க.
-- 4 ட 4 45-4: கடந்த 24ம் ்யசபயா-Vப்.
(2) 11. 111-11-11 • 11
508599க்கல் ஜல்கைம் > ஆழ்தாந்தியத்
Ƽ. தாடிக்கார -ஆசார். தன்
வலயக்கல்வி அலுவலகம் - சம்மாந்துறை வலயமட்ட தமிழ்மொழித்தினப் போட்டிகள் - 2012 தரம் - 6, செல்வி M.F முன்ஸிபா என்பவர் வாசிப்பு நிகழ்ச்சி இரண்டாம் பிரிவில் 3ஆம் இடம்
சடு, காடி! தேக்கம்
பாமக A M. * 'சார்..,
5ே44, 4:14ாக சரி , , , சீகம் - ச#t:*'..
- * *பாகம் 4&வாட்டி அசால்டிங் படிப்புப்பது.
Divisinonal Level Sports Meet - 2012 Miss. ABF. Rifka for gaining High Jump place in first for under 13G Age group which was placed at the meet held on 2012 Sammanthurai Muslim Madya M.V
மwediபால்ககம்3how - 8898%8, **தத 28 *** w2
% ளர்களும் Mar
தப்பா கேக்................. 4 2: 03.பேஃகஃபாலாகவும் சிகரத்து 49 * ......., காதலா....., சதாகா:ார்: ஆர்.
* சர்கிங்: கும்க: UKMAARAWix ,
இங்ஙனம், கமு/சது/அறபாவித்தியாலம்
Certify Correct..
U.L.MOHAMMED ISMAIL Date:08.11.2012 M.A. (PUB AD), B.A, PGDE, TRD, MOULAVI, AL - AALIM Signature of Principal
STRARAFA VIDYALAYA
SAMMANTHURAI
26

நோபல் பரிசு
M.F. முன்ஸிபா. தரம் - 60
உலகின் அதியுயர் விருதான நோபல் பரிசு 1901 இலிருந்து வழங்கப்படுகின்றது. அல்பிரட் நோபல் எனும் சுவீடன் தேச தனவந்தரின் பெயரால் இது வழங்கப்படுகின்றது. இவர் 1833 இலிருந்து 1896 வரை வாழ்ந்ததுடன், டைனமைட்டையும் கண்டறிந்தார்.
அல்பிரட் நோபல் தான் இறந்த மறு ஆண்டிலிருந்தே பரிசு வழங்கப்படல் வேண்டுமென்றும் , அதுவும் தனது பெயரால் (நோபல்) பரிசு வழங்கப்படல் வேண்டுமென்றும் , தான் எழுதிய உயிலில் குறிப்பிட்டிருந்தார். உறவினர்களுக்கு குறைவான தொகை குறிப்பிட்டு பரிசுத் தொகைக்காக 350 கோடி ஒதுக்கியதனால் 3 வருடங்கள் பரிசு கொடுபடாது வழக்கில் காலம் கழிந்தது. உறவினர் தோல்வியடைந்ததன் பின்னர் “நோபல் பரிசுக் குழு' அமைக்கப்பட்டது. நோபல் பரிசு ஒன்றின் பெறுமதி 985, 000 அமெரிக்க டொலர்கள் ஆகும்.
அல்பிரட் நோபல் இப்பரிசுத்திட்டத்தை ஏற்படுத்தக் காரணம், பல்லாயிரக் கணக்கான மனித உயிர்களைக் கொன்றொழிக்கும் டைனமைட்டைக் கண்டு பிடித்தமையால் இது ஆக்க வேலையல்லாது அழிவுப் பணிகளுக்கே உரியதாக பயன்படுத்தப்பட்டமையால் அடிக்கடி அதற்காக மனம் வருந்துபவராக வாழ்ந்து வந்தார். வரலாறு தன்னைக் கொலைகாரன் என்று கருதாமல் நல்லவனாக நினைக்கட்டும் என்றே இப்பரிசுத் திட்டத்தை ஏற்படுத்திருக்கலாம் என்பது
ஆய்வாளர்கள் கருத்தாகும்.
உலக அமைதி, பௌதிகம், வேதியல், மருத்துவம், இலக்கியம் ஆகிய ஐந்து துறைகளில் மட்டுமே ஆண்டு தோறும் நோபல் பரிசு வழங்கப்பட்டு வந்தது. 1969 இலிருந்துதான் பொருளாதாரம் எனும் துறையும் இப்பரிசில் சேர்த்துக் கொள்ளப்பட்டு தற்போது ஆறு துறைகளுக்கு இப்பரிசு வழங்கப்படுகின்றது.
சுவீடன் ஸ்டொக்ஹோம் நகரில் அமைந்துள்ள 'நோபல் பவுண்டேஷன்' இப்பரிசுக்கான சகல பொறுப்புக்களை ஏற்று நடத்துகின்றது. ஒவ்வொரு வருடமும் ஒக்டோபர் மாதத்தில் இத் தெரிவினது விபரம் அறிவிக்கப்படும். நோபல் மறைந்த டிசம்பர் 10ல் தான் சம்பிரதாய மரியாதைகளுடன் பரிசு வழங்கப்படுகின்றது. பரிசுத் தொகையுடன் வழங்கப்படும் தங்கப் பதக்கத்தில் ஒரு புறத்தில் நோபலின் உருவமும், மறுபுறத்தில் எத்துறைக்கான விருது எனவும் குறிப்பிடப்பட்டு இருக்கும். சமாதானத்திற்கான நோபல் பரிசுக்குரியவரை மட்டும் நோர்வே தெரிவு செய்கின்றது.
== 27 -
27

Page 16
A.M.F. Suom Grade: 1A
re
Soorten
A.M.F. 51$
Grade: 1A
28

நட்பு
ஒருவரையொருவர் புரிந்து கொண்டு
கை கோர்த்து நடந்து செல்வோம் வா! ஈமானியத் தென்றல் வீசுகின்றது. ஓடோடிச் செல்வோம் சுவாசிக்க நீயும் வா !
என் கவலைகள் உன் கவலைகளாகவும் உன் சோகங்கள் என் சோகங்களாகவும் எண்ணி தோள் கொடுத்து வாழ்வோம் வா!
The best and the most beautiful things in the
world cannot be Seen or
Even touched they must be felt with
the Heart
மனம் விட்டு நான் உன்னுடன் பேச கண்ணீர் விட்டு அழுத நாட்களை மீட்டிப் பார்ப்போம் வா!
- HellenKeller
தெரியாமல் இணைந்தோம் - அன்று தெரிந்தும் பிரிந்துள்ளோம் இன்று காற்றின் வேகம் போல் காலங்கள் விரைவாக ஓடியது.
காலங்கள் ஓடினாலும் கட்டடங்கள் சிதைந்தாலும் உலகமே மறுத்தாலும் நாம் கொண்ட ஈமானிய நட்பு என்றும் மாறாதம்மா
ஐ.எல். நிஸ்றினா தரம் - 08 A
29

Page 17
வண்ணத்துப் பூச்சியொன்றை செய்வோம்; வரைவோம்;
நிறந்தீட்டுவோம்.
ਹੈ % ਹੀ ਖੇਤੀ
Sample 1
Sample 2
Sample 3
Sample 4
9 ਕਉ ਬੋਉ
Sample 5
Sample 6
Sample 7
End Result
(@6060T$866(BBB Ms. M.A. BuTT (SLTS) Grade - 01A)
A. B(fuTਓਗੀ (f)uIT. B] Lub · 2C
30 .

- Diary - 2010 -
இப்பாடசாலையில் புதிதாக பொறுப்பேற்ற அதிபர் U.L.M. இஸ்மாயில் அவர்கள், மாணவர்களது கலையாற்றலை வெளிப்படுத்தும் ஓவிய, ஆக்க கண்காட்சியை ஏற்பாடு செய்தார். அதனோடு ஆசிரியர்களுக்கான நிலையான கற்பித்தல் உபகரண ஆக்கப் போட்டியும் இடம்பெற்றது. அதன் முகங்கள் சில ......

Page 18
ரசியா நாட்டின் கதை.
தேடல் : பிரதிஅதிபர் எம்.ஏ. நஸீர்
ஊர் ஒன்றின் நடுவே போக்குவரத்துக்கு இடையூறாக ஒரு பாறாங்கல் இருந்தது. அதனை அகற்ற வேண்டும் என்று ஊர்கூடி முடிவெடுத்தது. அதற்காக பொறியிலாளர்கள் வரவழைக்கப்பட்டனர்.
அவர்களில் ஒருத்தர் "இந்தப் பாறாங்கல்லை வெடிவைத்து சிதறடித்து பின்னர் வண்டிகளில் வெளியேற்றலாம். அதற்கு 600 ரூபிள்கள் செலவாகும்” என்றார்.
இன்னொருத்தர், "உளி வைத்து உடைத்து அகற்றலாம். அதற்கு 300 ரூபிள் தேவை” என்றார்.
இதனையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த விவசாயி, "என் கையில் 100 ரூபிள் தாருங்கள். இதை அகற்றுகிறேன்!” என்று கூறினார்.
அவர் எப்படி அகற்றுகிறார் என்று பார்க்க ஊர் கூடியது. பொறியியலாளர்களும் கேலியாகப் பார்த்துக் கொண்டு நின்றனர்.
அவர் இரண்டு உதவியாளர்களது உதவியுடன், பாறாங்கல்லுக்கு அருகே பெரிய குழியை வெட்டினார். பின்னர் அதற்குள் பாறாங்கல்ல்ை உருட்டித் தள்ளி மணலால் மூடினார். பிரச்சினை தீர்ந்தது!
அம்மா அம்மா எந்தன் அம்மா அன்பான வார்த்தை பேசும் அழகு நிறைந்த அம்மா கட்டி அணைத்து முத்தம் தருவார்.
கதைகள் சொல்லி என்னை தூங்க வைப்பார். நான் சண்டை செய்தால் என்னை செல்லமாக கண்டிப்பார்.
நான் சாடை காட்டினால் எனது தேவைகளைச் செய்வார்
அம்மா என்றால் எனக்கு பிடிக்கும் அன்பு தான் அவர் உயிர்
மாணவன் A.R.M. அஸ்னிப்
தரம் - 03A
32 ==

தரம் - 05 புலமைப் பரிசிலின் நினைவலைகள்..
அலை - 01.
2010
அலை - 02. 2011
கற்பித்த ஆசிரியர்கள்
பார் 1ார், என
அலை - 03
2012

Page 19
கமு/சது/அறபா வித்தியாலயம் சிறுவர் நேயப் பாடசாலையாக(CFS) 2012.06.16ஆம் திகதி உள்வாங்கப்பட்டது. அதன் வெளிப்பாடாக ஏனைய CFS பாடசாலையை தரிசிப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றன. அதனை பார்வையிடுவதற்கு அதிபர், செயலமர்வு ஒன்றைச் செய்தார். அதில் சிறுவர் நேயப் பாடசாலை தொடர்பான கோட்பாடுகளையும் அக் கோட்பாடுகள் குறித்த பாடசாலையில் எவ்வாறு காணப்படுகின்றது என்பதை அவதானிப்பதற்கான குறிப்புகளையும் வழங்கினார்.அவை சதுர அடைப்புக்குள் காட்டப்பட்டுள்ளன. பின்னர் ஆசிரியர்களை 6 குழுக்களாக வகுத்து அக்குழுக்கள் குறித்த பாடசாலையில் கண்காணித்த விடயங்கள், அப்பாடசாலையில் இல்லாதவிடயங்கள், அவற்றை மேற்கொள்வதற்கான ஆலோசனைகள். என்ற தலைப்பில் ஒவ்வொரு குழுக்களும் முன்வைத்தல் வேண்டும் என்றும் வேண்டிக் கொண்டார். அதன் அடிப்படையில் 3 பாடசாலைகள் தரிசிக்கப்பட்டன. 1.கமு/சது/மகளிர் வித்தியாலயம் 2.கமு/சது/ வேப்படி கலைமகள் வித்தியாலம் 3. கமு/சண்முகா வித்தியாலயம் காரைதீவு. இக் களப்பயணம் 08.11.2012இல் நடைபெற்றது.
சிறுவர் நேயப் பாடசாலைக்கான 06 கோட்பாடுகள். (Dimensions Six for Child Frendly School)
01. உரிமைகளை அடிப்படையாகக் கொண்டு, உயிரோட்டமான வகையில் உட்படுத்தல். பிரமாணங்கள்
• பாடசாலை இடைவிலகலைத தடுப்பதற்கும் பாடசாலை வராத பிள்ளைகள் தொடர்பாக தேடியறிவதற்கும், துலங்கல் காட்டுவதற்கும் பயனுள்ள அமைப்பொன்று உள்ளது. அவ்வமைப்பு செயல்படுகின்றது.
• பாடசாலையில் உள்ள செயற்பாடுகளில் கலந்து கொள்வதற்கும் வளங்களை பயன்படுத்துவதற்கும்
சகல பிள்ளைகளுக்கும் சமமான வாய்ப்பு உண்டு.
• உடல், உள தண்டனைகள் நடைமுறைப்படுத்தப்படுவதில்லை. பயமுறுத்தல், தொந்தரவு செய்தல்
போன்றவற்றை தடுப்பதற்கான செயல்முறைகளும் அவற்றுக்கு துலங்கல் காட்டுதலும் உண்டு.
• சிறுவர் உரிமை தொடர்பாக முழுப் பாடசாலைச் சமூகத்தினரும் அறிவூட்டம் பெற்றுள்ளனர்.
அவ்விளக்கத்துடனேயே பாடசாலையின் செயற்பாடுகள் இடம்பெறுகின்றன.
* * * * * * * *
Child Right - சிறுவர் உரிமை வரவுக் குழு அமைத்தல்.
* Catchment Area. பாடசாலை வரவுக் குழு அமைத்தல். முறைப்பாட்டுப் பெட்டி வைத்தல். தகவல் சேகரித்து காட்சிப்படுத்தல். விழிப்புணர்வு சுவரொட்டிகள், வாசகங்கள். இடைவிலகலைத்தடுத்தலும் அதன் பட்டியலும். வளங்களை சமமாகப் பயன்படுத்தல். மெல்லக்கற்கும் மாணவர்களை இனங்காணலும் அவர்களுக்கு பரிகாரக் கற்பித்தல் மேற்கொள்ளலும்.
* சட்டதிட்டங்களை காட்சிப்படுத்தல். மாற்றுத்திறனாளிகளுக்கு உதவுதல். மாணவர்களுக்கு மகிழ்ச்சிகரமான கற்றல் சூழலை ஏற்படுத்தல். கற்றல் துணைச் சாதனங்களைப் பயன்படுத்தல். தண்டனை வழங்காதிருத்தல்.
* லீவு அட்டவணை அமைத்தல்.
34

02. ஆண் - பெண் சமூகவியல்புகளில் கவனஞ் செலுத்துவோம்.
பிரமாணங்கள்
* ஆரம்பக் கல்வியைப் பூரணப்படுத்துவதற்கும், இடைநிலைக் கல்வியை நாடுவதற்கும் உதவுமுகமாக
ஆண் பிள்ளைகளுக்கும், பெண் பிள்ளைகளுக்கும் சமவாய்ப்பு வழங்கப்படுகின்றது. * பாடசாலையின் சகல செயற்பாடுகளின் போதும் (பாடவிதானம், இணைப்பாட விதானம், முகாமைத்துவம்) ஆண் பிள்ளைகளும், பெண் பிள்ளைகளும் சமமான அடிப்படையில் பங்குபற்றுகின்றனர். " பாடசாலையில் பௌதிக வளங்கள் ஆண் பிள்ளைகளுக்கும், பெண் பிள்ளைகளுக்கும் பொருத்தமான
விதத்தில் காணப்படுகின்றன.
Gender Equality - ஆண், பெண் சமத்துவம்
வருத்த அறை (Sick Room) ஆலோசனை வழிகாட்டல் சிற்றுண்டிச்சாலை (Canteen) பிரத்தியேக கழிவறை மாணவத்தலைவர், வகுப்புத்தலைவர் தெரிவில் சமத்துவம்
விளையாட்டில் சமத்துவம் மாத நட்சத்திரத்தெரிவு உணவில் பாகுபாடின்றி வழங்குதல்.
01. சிறுவர் உரிமை குழு அங்கத்தவர்கள்
02. ஆண் , பெண் சமத்துவம் குழு அங்கத்தவர்கள்
01. ஜனாபா. எம். எச் உம்முதைஹா 02. ஜனாபா. ரி.எம். றௌபீக் (Leader) 03. ஜனாபா. ஏ.எம். சரீனா
01. ஜனாபா. எம். எச் சல்பியா 02. ஜனாபா. எம்.ஏ.சி. றிபாயா (Leader) 03. ஜனாபா. ஐ.எல். பௌசுல் ஆரிபா 04. ஜனாபா. எம்.ஏ. மாஹிறா
03. கற்றல் பேறுகளை விருத்தி செய்தல். குழு அங்கத்தவர்கள்
04. ஆரோக்கியமும் பாதுகாப்பும்.
01. ஜனாபா. எம்.ஏ. றிபாயா (Leader) 02. ஜனாபா. ஏ.கே. றிஹானா 03. ஜனாபா. எஸ்.எச்.ஏ. பாரி 04. ஜனாபா. எம்.எம். உம்மு ஹினாயா 05. செல்வி. எம்.ஜே. ஜாஹிதா
01. ஜனாபா. எம்.எச்.எச். நசிஹா 02. ஜனாப். ஐ.எல். நபீல் (Leader) 03. ஜனாபா. பி.எல். றுக்கியா 04. ஜனாபா. எம்.ஐ. சமீனா 05. ஜனாபா. எப்.யு. முஹம்மட் தம்பி
35

Page 20
03. கற்றல் பேறுகளை விருத்தி செய்தல்.
பிரமாணங்கள்
• கற்றலுக்கு உதவுவதற்காக மனித வளங்களும், வகுப்பறை வசதிகளும் போதுமான அளவில் உள்ளன.
• வகுப்பறைச் சூழல் உட்படுத்தல் முறையில் அமைந்துள்ளது. அழுத்தங்கள் கிடையாது. சனநாயகமானது. கற்றலுக்குப் பொருத்தமானது.
• பிரதேச சூழல், பண்பாடு போன்றவை பற்றிய அறிவை பெற்றுக் கொடுப்பதற்கு பாடசாலைப்
பாடவிதானம் பொருத்தமாக இசைவாக்கப்பட்டுள்ளது.
• வழங்கப்பட்டுள்ள வாய்ப்புக்களினூடாக சுயஆர்வத்துடன் ஆசிரியர்கள் தமது திறன்களை
தொடர்ச்சியாக விருத்தி செய்து கொள்வார்கள்.
• மாணவர் மையக் கற்பித்தல் முறை பயன்படுத்தப்படும்.
• அத்தியாவசியக் கற்றல் தேர்ச்சிகள் முறையாக கணிப்பீடு செய்யப்படுகின்றன. சகல மாணவர்களும் அத்தியாவசியக் கற்றல் தேர்ச்சிகளில் பாண்டித்தியத்தை அடையச் செய்வதற்காக பயனுள்ள வழிமுறைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
Learning out comes - கற்றல் பேறுகளை அதிகரித்தல். கவர்ச்சிகரமான கற்றல் கற்பித்தல் செயற்பாடு. செயலட்டைகளைப் பயன்படுத்தல். விஷேட நிபுணத்துவமுடையவர்கள் மூலம் பயிற்சியளித்தல். குழுச் செயற்பாட்டு மூலம் கற்பித்தல்.
* பரிசு வழங்கல். வாசிப்பு மூலை அமைத்தல். நூலகம் அமைத்தல்.
வாசிக்கத் தூண்டும் நடவடிக்கைகளை மேற்கொள்ளல். பாராட்டும் பரிசும். அலகுப்பரீட்சை வைத்தல். SBA வைத்தல். புள்ளிகளைக் காட்சிப்படுத்தல்.
அலகு முன்னேற்றத்தினைக் காட்சிப்படுத்தல். பேசும் மரம், பேசும் சுவர், பேசும் படி. நீண்ட காலம் பயன்படுத்தும் கற்றல் கற்பித்தல் பொருட்களை காட்சிப்படுத்தல். பிள்ளை வேலை செய்யும் வகையில் வகுப்பறை அமைத்தல்.
பாடம் திட்டமிடல்.
* லீவு கால செயலட்டை. வகுப்பறை செயலட்டை. ஆசிரியர் வராத நாட்களுக்குப் பயன்படுத்துவதற்கான செயலட்டை. Philip Chart Stant பயன்படுத்தல். மகிழ்ச்சிகரமான கற்றல் சூழல். நலிவுற்ற மற்றும் மெல்லக் கற்கும் மாணவர்களுக்கான பரிகாரக் கற்பித்தல்.
* * * * * * * * * *
36 ==

04. ஆரோக்கியமாகவும், கவனிப்புடனும் பாதுகாப்புப் பெறுதல்
பிரமாணங்கள். * சுகாதாரமும் கவனிப்பும் பாதுகாப்பும் தொடர்பாக பாடசாலை மட்டத்திலான கொள்கைகள் உண்டு. * உணவு, நீர், கழிவகற்றல் வசதிகள் போன்றவை அமுல்நடத்தப்படுகின்றன. * மாணவர்களுக்கான தேர்ச்சி மைய சுகாதாரக் கல்வியினை பயனுள்ளவாறு நடத்துகின்றன. * துன்புறுத்தல்கள், துஷ்பிரயோகங்கள், அழுத்தங்கள் போன்றவற்றிலிருந்து பிள்ளைகள் பாதுகாப்பாக
உள்ளனர்.
• அனர்த்த முகாமைக்காக திட்டமிட்ட முன்னாயத்தம் உண்டு. அது நடைமுறைப்படுத்தப்படுகின்றது.
Health and prodection - சுகாதாரமும் பாதுகாப்பும்
* * * * * * * * * * * * * * * * * * * * * * * *
சுத்தமான தண்ணீர். சுத்தமான சிற்றுண்டிச்சாலை.
கைகழுவும் முறை காட்சிப்படுத்தல். போசாக்குணவு. புதிய உணவு. மலசல கூடம் சுத்தம் செய்தலும் அதற்கான அட்டவணையும். மலசல கூட ஒழுங்கு முறைகளும் நடைமுறைகளும். அனர்த்த முகாமைத்துவ ஒழுங்கமைப்பு. உட்செல்லும் வழி, வெளிச்செல்லும் வழி என்பன குறிக்கப்பட்டிருத்தல். சுகாதாரக் கழகம் அமைத்து செயற்படுத்தல். வருத்த அறை.
முதலுதவிப் பெட்டி. மருந்துப் பொருட்கள்.
மின்சாரப்பாவனையும் பாதுகாப்பும். வைத்திய முகாம் (உள,உடல்).
சுகாதாரப் பரிசோதனை. மகிழ்ச்சிகரமான கற்பித்தல் செயற்பாடு. ஓய்வு நேரத்தினை பயனுள்ளவாறு கழிப்பதற்கான வழிகாட்டல்கள். விஞ்ஞான ஆய்வுகூடம் பாதுகாப்பாக அமைந்திருத்தல். விஞ்ஞான ஆய்வு கூடத்திலுள்ள பொருட்கள் பெயர்கள் ஒட்டப்பட்டதாக இருத்தல். மின்சாரத்தினையும் மின்சாரப் பொருட்களையும் பாதுகாப்பாக பயன்படுத்தல்.
அபாயமான இடங்களை அடையாளப்படுத்தல். கூட்டு வேலையின் போது கண்ணும் கருத்துமாக இருத்தல். (3 R) (Reduce, Reuse, Recycle. No Smoking புகைத்தல் தடைச் சட்டத்தினை அமுல்படுத்தல். நுளம்புகள் பெருகாத சூழலை உருவாக்குதல். BMI கணக்கிட்டு காட்சிப்படுத்தல்.
= 37 =
37

Page 21
05. மாணவர்கள் குடும்பம், மற்றும் சமூகத்துடன் செயற்பாட்டு ரீதியில் தொடர்புபடுதல்.
பிரமாணங்கள்
• மாணவர்கள், குடும்பங்கள், சமூகத்தினர் போன்றோரின் பயனுள்ள பங்களிப்புடன் சுய கணிப்பீடு
இடம் பெறுவதுடன், பாடசாலை அபிவிருத்தித் திட்டமும் ஒழுங்கமைக்கப்படுகிறது.
• பாடசாலை அபிவிருத்தித் திட்டம் (SDP) நடைமுறைப்படுத்தப்படும் போது அதிபர், ஆசிரியர்,
மாணவர், குடும்பம், சமூகம், போன்றோர் செயல் ரீதியாகப் பங்களிப்புச் செய்கின்றனர்.
• பாடசாலை அபிவிருத்தித் திட்டம் (SDP) கண்காணிப்பின் போதும் மதிப்பீடு செய்யப்படும் போதும்
ஆசிரியர், மாணவர், குடும்பம் சமூகம் போன்றோர் பங்களிப்புச் செய்கின்றனர்.
• சிறுவர் நேய வீடு / சமூகச் சூழல் போன்றவற்றின் மேம்பாட்டுக்காக பாடசாலை உயிரோட்டமாகப் பங்களிப்புச் செய்கிறது.
Society - சமூக உறவு.
* * * * * * * * *
பாடசாலை அபிவிருத்தித்திட்டம் (SDP) காட்சிப்படுத்தல். பெற்றார் தகவலைப் பெற்று காட்சிப்படுத்தல். பெற்றார் பொறுப்புக்களை காட்சிப்படுத்தல். பெற்றார் ஆலோசனைப் பெட்டி வைத்தல். நன்கொடையாளர்களின் பெயர்களும் அவர்கள் செய்த நன்கொடைகளும் காட்சிப்படுத்தல் ஆசிரியர்களின் பொறுப்புக்களைக் காட்சிப்படுத்தல். மாணவர்களின் பொறுப்புக்களைக் காட்சிப்படுத்தல். பிள்ளை நேயப்பாடசாலையாக மாற்றல். மாணவர்களின் தகவல்களை காட்சிப்படுத்தல். பாடசாலை சமூகத்திற்கு உதவும் செயற்றிட்டங்களை நடைமுறைப்படுத்தல். பிற பாடசாலையினைத் தரிசித்தல், உதவி புரிதல்.
05. சமூக உறவு குழு அங்கத்தவர்கள்
06. சட்டதிட்டங்களின் மூலம் உதவி பெறுதல் குழு அங்கத்தவர்கள்
01. ஜனாபா. ஏ.எல். ஆயிஷா (Leader) 02. ஜனாபா. எஸ்.எல். சபீனா
ஜனாபா. எஸ். சித்தி ஆயிஷா 04. ஜனாப். எம்.எம். அஹமட் சித்தீக் 05. ஜனாபா. எஸ்.யூ. அஸ்ரப் அலி
01. ஜனாபா. ரீ.ஏ. சலாம் (Leader) 02. ஜனாபா. என். யூஸுப்லெப்பை 03. ஜனாப். ஏ.சீ. செய்னுல் ஆப்தீன்.
07. நிருவாகமும் மேற்பார்வையும்.
* இவ் ஏழு தொகுதிகளுடன், SDC உறுப்பினர்கள், 2012இல் புலமைப்பரிசிலில் தெரிவான மாணவர்களும் களப்பயணத்தில் பற்கேற்றனர்.
01. ஜனாப். எம்.ஏ. நசீர் (Leader) 02. ஜனாப். ஏ.எம்.எம். ஜாபீர் 03. ஜனாப். ஏ.எம். நபீஸ் 04. ஜனாப். எம்.சி.ஏ. சலாம்.
38

06. சிறுவர் நேயத் தொகுதி, கொள்கைகள், அணுகுமுறைகள் விதிமுறைகளுக்கு
ஊடாக உதவி பெறுதல். * அரச கொள்கைகளும், சட்டதிட்டங்களும் அவற்றை நடைமுறைப்படுத்தலும் சிறுவர் நேயப்
பாடசாலை (CFS) அபிவிருத்திக்கு உதவும். * குறித்த சகல அரச நிறுவனங்களுக்கிடையில் சகல நிலைகளிலும் பயனுள்ள இணைப்பு
காணப்படும். * நிதி வளங்கள் பல்வேறு நிலைகளிலும் பொருத்தமாகப் பயன்படுத்தப்படும். * சகல நிலைகளிலும் தரமான தொழில்நுட்ப உதவித் தொகுதிகள் காணப்படும்.
• பாடவிதானத்திலும் பாடநூல்களிலும் ஆசிரிய அறிவுரைப்பு வழிகாட்டிகளிலும் சிறுவர் நேய
கோட்பாடு உள்ளடக்கப்பட்டிருக்கும்.
Taking help through circulars and theory சட்டதிட்டங்களின் மூலம் உதவிகள் பெறல்.
* * * *
* சமூக நிறுவனங்களின் நல்லுறவைப் பேணல். (பள்ளிவாசல், கோவில், தேவாலயம்,
பொலிஸ் நிலையம், பிரதேச செயலகம், பிரதேச சபை, வங்கி முதலியன). Financial rules andregulation நிதியினை அதன் சட்ட திட்டங்களுக்கு ஏற்ப பயன்படுத்தல் Technically Sound. TIM ஆசிரியர் அறிவுரைப்பு வழிகாட்டியினை படித்து அதன்படி கற்பித்தல். பயிற்சிகளைப் பெறல்.

Page 22
Scholarship Awarding Ceremony - 2012
PATTON
WELFARE COMMITTEE
01. Moulavi. ULM. Ismail (Principal)
ORGANIZING COMMITTEE
01. Ms. FU. M.Thamby (Leader) 02. Ms. IL. Fousul Aarifa 03. Ms. TÄ. Salam 04. Ms. MA. Rifaya 05. Ms. MM. Ummu Hinaya 06. Ms. N. Yosuf Lebbe 07. Ms. MA. Mahira
01. Mr. AM. Nafees (Leader) 02. Mr. MI. Imthiyas 03. Mr. AMM. Jafeer 04. Mr. MA. Nazeer 05. Mr. MCA. Salam 06. Mr. MM. Ahamed Sidique 07. Mr. IA. Nafeeel 08. Mr. AC. Zainulabdeen
STUDENTS' PROGRAMME
сOMMITTEE
01. Miss. MJ. Jahitha (Leader) 02. Ms. MI. Zameena 03. Mrs. SHA. Bahri 04. Mrs. SU. Ashraff Ali
SONG COMMITTEE (NATIONAL ANTHOM, SCHOOL SONG @ WELCOME SONG)
HALL ARRANGMENT
COMMITEE
01. Ms. MH. Salfiya 02. Ms. MAC. Rifaya (Leader) 03. Ms. MHH. Nasheeha 04. Mr. IA. Nafeel
01. Mr. MAM. Rakeeb (Leader) 02. Mr. MM. Ahamed Siddique 03. Mr. MCA. Salam 04. Mr. AC. Zainulabdeen
DECORATION COMMITTEE
DISCIPLINE COMMITEE
01. Ms. AL. Ayesha 02. Ms. PL. Rukkiya (Leader) 03. Ms. SL. Safeena 04. Ms. AK. Rihana 05. Ms. S. Sithy Ayesha
MAGAZINE COMMITTEE
01. Mr. MAM. Rakeeb (Leader) 02. Ms. MHH. Nasheeha 03. Ms. MH. Salfiya 04. Ms. MA. Rifaya 05. Ms. MI. Zameena 06. Mr. MM. Ahamed Siddique
07. Ms. AL. Ayesha Nothing is impossible with the help of a true Sprit of a Team work
01. Mr. AMM. Jafeer (Leader) 02. Mr. MI. Imthiyas 03. Mr. MA. Naseer 04. Mr. AM. Nafees 05. Ms. SL. Safeena
S. Fazahir Sarjoon (ZCK)
40


Page 23
- பாத்திமா புஷ்றா
தரம் - 05 புலமைப் பரி
முகம்மது றப்சான்
157
இப் பாடசாலையின் வரலாற்று
- பாத்திமா அப்றின்
தான்
பாத்திமா சீபா

பாத்திமா மிஸ்கா
156
சில் பரீட்சை பெறுபேற்றில்
R பாத்திமா சோபா
157
த் திருப்புமுனையாக அமைந்த
முகம்மது சஸ்னீம்
153
ர்கள்
சுமையா
147