கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: நிழல் தந்த ஒரு மரத்தின் நிழல்கள்

Page 1
நிழல்
ஒரு மர
நிழ
மர்ஹூம் அல்-ஹாஜ்
நினை
08.08

D தந்த ரத்தின் மல்கள்!
எம்.ஜே.எம். ஷஹீத் வு மலர்
..1992

Page 2

J

Page 3
நிழல் ஒரு மர
நிழல்
மர்ஹூம் அல்-ஹாஜ் -
நினைவு 08. 08.
''DSP N
ஸ்ரீலங்கா முஸ் “தாருஸ்ஸலாம்”
வோக்ஷோ கொழுப்

தந்த த்தின் கெள்
எம்.ஜே.எம். ஷஹீத்
மலர் 1992
0” 08
லிம் காங்கிரஸ்
வெளியீட்டகம் ல் லேன், பு-02.

Page 4


Page 5
MARHOOM M.J.A.

SHAHEED HAJI

Page 6


Page 7
MESSAGE FRON
I will certainly be not doing justics if I mad Shaheed's contribution to the party in mir During the crucial Periods the Party had gave me immense inspiration, courage and While everybody would readily acknowl Shaheed, only a few who have had the beni the depth of his intellect and Political astu In discharging the duties as the General S the least, he placed himself on call almost the man and his devotion to the Party will 1 sacrifices of his family to his never grudgi demise was in irreparable loss. SHEZARD courage and determination has taken over second son NAUSHAD is bent on persuing dream. MARYAM the only daughter- the a out to be an ideal muslim mother that he 1
May Allah accept Shaheed and continue t
I also take this opportunity to thank the org this thoughtful gesture, Events such as remember those who have rendered yeome to draw inspiration from their lives.
M. H. M. Ashraff, M. P., Leader, Shri Lanka Muslim Congress.

A THE LEADER
le an attempt to describe marhoom M. J. A. niscule message to a souvenir. to undergo the mere presence of Shaheed l comfort.
edge the inestimble humane qualities of fit of his counsel at times of crisis will know iteness.
ecretary of the Party ademanding job to say
every hour of the day. My appreciation of not be complete without acknowledging the ng and ever co-operating wife FERIAL his the eldest and the brave son with admirable - the reponsibilities of the family, while the
his higher education which was Shaheed's apple of Shaheed's eye Insha Allah will turn onged to see in her.
o bless him in Jennathul firdhouse.
canisers of this commemoration meeting for this not only afford us an opportunity to en service but also provide us with a chance

Page 8
மர்ஹூம் ஷஹீத் ஹாஜியார் அவர்கள் இன் இதயங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறார் மறந்து விட முடியாது.
என்றும் முகத்தில் புன்முறுவலுடன் வாழ்ந் பொதுப்பார்வை, சமூக சேவை போன்ற மத்தியில் உயர்ந்து வாழ்ந்து கொண்டிருக்க
முஸ்லிம் காங்கிரஸின் அரசியல் தனித்து இணைத்துக் கொண்ட அவர், முஸ்லிம் சமூ
அடங்காது.
தனது இறுதி மூச்சு வரை, முஸ்லிம் சமூ மத்தியில் இல்லாதபோதும், அவர் விட் முன்னெடுத்துச் செல்வதே நாம் அவருக்கு
அல்-ஹாஜ் ஏ.ஆர். ஏ. ரஷ9ல், தவிசாளர், ஸ்ரீ முஸ்லிம் காங்கிரஸ்.

னு எம்மத்தியில் இல்லாத போதும், எங்கள் F. அவர் நினைவுகளை எம்மால் எளிதில்
து கொண்டிருந்த, அவரின் புனித சேவை, உணர்வுகளால் அவர், இன்றும் மக்கள் கின்றார்.
வத்தால் ஈர்க்கப்பட்டு, தன்னை அதனோடு கத்திற்காக செய்த தியாகங்கள் சொல்லில்
முகத்திற்காக வாழ்ந்த இவர், இன்று எம் டுச் சென்ற பணியை நாம் தொடர்ந்து செய்கின்ற பணியாகும்.
('

Page 9
MESSAGE FROM...
Memories of people who have left us is al
Marhoom AL-Haj M. J. A. Shaheed left u Allah called, without the slightset protest
Marhoom Shaheed is still with us silently Congress and in particular giving me the
No task was too big for him, what ever wa responsibility and dedication.
The Sri Lanka Muslim Congress grew to General Secretary. During the hard days government elections he was a tower of s
“ No living being knows the time of its en man makes provisions for a hundred year yet knows not that he might die the next n
Shuaib A Cader, General Secretary, Sri Lanka Muslim Congress.

l that we living beings can call on.
Es suddenly on the 8th of August 1991 when
or remorse.
guiding the affairs of the Sri Lanka Muslim strength to carry on this arduous task.
as given to him to do he did with a sense of
be what it is, due to his stewardship as of the general elections and the Local trength to us.
minute.”

Page 10
எதற்காக இந்
மர்ஹூம் எம். ஜே. ஏ. ஸஹீட் ஹாஜியார் 4 முன்னரே எமது பிரதேசத்தின் சமூக, கல தன்னுடைய பங்களிப்பை ஆற்றியவர். ம6 முழு கம்பஹா மாவட்டத்திலும் தன்னுடைய ஆவி அறிவுரைகளின் மூலம் தனது பங்காற் ஓரிடத்தை அமைத்துக் கொண்டார்.
சமுதாயத்திற்கு சேவை செய்ய தனித்துவ அரசியல் ஈடுபாடு ஆரம்பித்தது. அத் முழுமைப்படுத்தியது. தனித்துவமான ஸ்ரீ கொடுப்பதில்தான் எமது சமூகத்தின் விமோக் அதன் லட்சியத்துக்காக பாடுபட்டவர். பொறுத்தவரையில் மப்பும் மந்தாரமுமான அவருடைய இனிய சுபாவத்தினாலும், த கட்சிகளின் முகவர்கள் நிலவுதித்த வானில்
மர்ஹூம் ஸஹீத் ஹாஜியார் அவர்களின் இதயசுத்தியான தியாகம் என்பன ஸ்ரீ. ல அலங்கரித்தது. தனது இறுதி மூச்சு வரை சலிக்காமல் தன்னை இறுதிவரை அர்ப்பணி
எமது கிளையின் ஸ்தாபகத் தலைவராக 8 சிறப்பாக கம்பஹா மாவட்டத்துக்கும், பொதுவ சேவையை வழங்கிய மர்ஹூம் ஸஹீத் வெளியிடுவதில் மல்வானை முஸ்லிம் காங்கி வெற்றிடத்தை நிரப்ப எமது பிரதேசத்தில் பிரார்த்திக்கின்றது
மல்வானை முஸ்லிம் காங்கிரஸ்

த இதழ் விரிப்பு
அவர்கள் அரசியல் வாழ்வில் பிரவேசிப்பதற்கு Tசார, சமய, பொதுப்பணிகள் யாவற்றிலும் லாவானைக்கு மாத்திரமன்றி, கொழும்பிலும்,
சக்திக்கும் மீறிய அளவில் உடல், பொருள், ஊறியதில், மக்களின் இதயங்களில் தனக்கென
பமான ஒரு கட்சி உதயமானதுடன் அவரின் தொடர்பு முன்னைய சமுதாயப்பணிகளை .ல.மு.காங்கிரஸ் கட்சியில் நின்று குரல் சனத்துக்கு வழியுண்டு என்று இதயசுத்தியுடன்
அவருடைய அரசியல் பிரவேசத்தைப் இரவு வானில் முழு மதியின் பிரகாசிப்பே ன்னலமற்ற சேவையினாலும் பேரினவாதக் > விண்மீன்களாக மங்கிவிட்டனர்.
1 தன்னலமற்ற சேவை, இனிய சுபாவம், - மு. கா. பொதுச் செயலாளர் பதவியை
கட்சிப் பணியில் யாருடனும் அலுக்காமல் சித்துக் கொண்டவர்.
இருந்து இறுதிவரை எமது பிரதேசத்துக்கும், ரக முழு முஸ்லிம் சமூகத்துக்கும் தன்னுடைய
ஹாஜியாரின் நினைவாக இம்மலரினை ரெஸ் கிளை பெருமை கொள்கிறது. அவரின் இன்னும் பலர் உருவாக வேண்டும் என
கிளை.

Page 11
MARHOOM AL H
-M. H. A. Sal
M. J. A. Saheed is no more. But the fragra of so many people and in the actual day helpless persons whom he helped to red hopelessaness. AL HAJ Saheed's was m good husband, a good father, a good re socially responsible citizen. Whether it v child from Castle Lane, to whom "Uncle staged during school holidays or who w at its own level, or whether if was an old re Saheed was the man sought for assistano he had performed during his comparativ wideness of its scope. Even to his wife, was a pleasent surprise when this impres was completed. Saheed was a simple ma greeting to every one with whom he can practice than expounding of precepts. To his life according to his beliefs and creed
AL- HAJ Saheed was a man who tired Prophet Mohamed (sal). He was alwa whether it was a known person or whom and magnanimous in his attitude whicl person or of the high and mighty in so Saheed's response to everyone was hig! thinking was apparent in all that he spok
Saheed was born on the 18th of March | Umma Hafeela at Walgama who belonged There were 8 Children in the family. Fi fifth. He stared his early Schooling at A Zahira College, Colombo, to do his seco interested in sports and reeding. He ha read. While yet a student, he sought to ac in his neighbourhood at Malwana. In 1 direction while serving in the OLD BOY much so that even today students of Al programmes initiated by Saheed's OBA. big way, both as an amateur writer as well a play entitled "Kaanamal Pona Kanna Radio Ceylon.

TAJ M. J. A. SAHEED
man (B. A.Hons)
ance of his life lives on in the hearts and mind y to day acts of living of many orphans and leem through his service, from despair and many faceted personility. He was good son, a lative. a good friend, a good muslim and a vas a tiny tot of a Sinhalese, Tamil or Muslim
was the man who helped produce plays to be puld listen to the problems of its small world efugee who had lost his home and belongings, ce. The list of Social Service activities which ely short life amazes us by its variety and the the diversity of his interests and enterprises sive listing of work done during his life time n who always had a smile and a kind word of ne into contact. In his life, there was more this extent, he was a true Muhmin who lived
- to live according to the tenets of the Holy ys the first to greet anyone he came across a stranger, Saheed was simple in appearance h made everybody, be he an ordinary class ociety, feel equally at ease in his company, nly respected by all who knew him. High e, believed or did.
1935 to Hadji Mohamed Jaleel and Hajdiani to a relious and influential family of Malwana. _ve boys and three girls and Saheed was the l- Mubarak Central School and later joined ndary studies. From his small days, he was da broad interest in the range of books he nieve the reawakening of interest in eceuation 955, he was able to make an impact in this S Assocation of the Al-Mubarak College, So - Mubarak College, Malwana benefit from
He had also been interested in literature in a as an ardent bookworm. One of his writings, ina” which was produced and broadcast by
07

Page 12
After passing his Higher School Certificate to England for further studies. (He was re Being a wise Muslim, he spent his time ab life as a good citizen and a real Muhmin, O obligations. he did not stay back in Lond alien ways which were contrary to the teach and simple self and came back to serve his
In 1968, he selected Fathima Ferial Jiffry to sense of the word, this marriage proved tot shoulder to shoulder in all his endeavours t helpless. He had two sons and a daughte
Mariah. Although living in Bainbalapitiya in the development and progress of his na
wedding, a funeral or any other social occas family giving all necessary support whet support! In his company, everthing becam participation.
Saheed and his younger brother together “Rajapakse Rubber Industries' as a base f and Allah’s blessings, this company , a pio
were not normaly engaged, proyed to be living for this generous philanthropist’s fan . While engaged in his business activities
fellowmen. He formed several Associatio religious life, religious education and socia
wishers. He established a library “Walgam residents in his native village. It should be r library in the area. He also presented a com establishment of a school band among the
A. fact that bothered him very much wa
Malwana where Muslim teaching methods Accordinggly, Saheed with Ferial engaged
Montessori school, which effort would be project which was close to Saheed's heai
with the village folk opened a beautifully { in Malwana which institution continues to good Muslims. At present there are sixtyc to this school. His scope for rendering ass areas. Among these are:-

xamination from Zahira College, he went erred to fondly as the “ London Durai”) oad in securing knowledge necessary for i the way to London he performed his Haj in as most usually do nor did he acquire ngs of Islam. He remained his usual wise nother country.
e his companion in life's journey. In every e a fine patnership. Fathima Ferial stood > promote a better life for the meek and the r, Shezard Hashim, Naushard Jaleel and
Saheed continued to be actively involved tive Malwana. Be it a school function, a on Hadji Saheed was there with the entire ier financial, physical or even just moral e pleasanter and everything better for his
established a business undertaking called ir their livelihood. Through perseverance neering venture of a kind in which Muslim a business success and today provides a
nily.
, he did not forget his obligations to his ns for the promotion of religion, sports, l welfare activities along with some well - a Library Movement" for the benefit of the mentioned here that this was the first public =plete range of musical instruments for the
students of Al-Mubarak school.
- the non-availabitity of a Montessori in and ideas could be introduced to children. in an active promotion campaign to start a r fruit only years later. In March 1981,the - became a reality., The Saheeds together quipped Montessori school at Kandawatta Erain children to become good citizens and hildren, two teachers and one aide attached stance to Muslims spread, to several other

Page 13
A social service project started with the
An American convert couple Haji A acupucncture clinic in Malwana.
Among other projects he organized Eng
Bi- weekly religious lectures and sewing
Another area in which Saheed served Ma the school Develpment Society of Al- Mi
Saheed was of the opionion that good re a child. He therefore conducted a madaras a week for the benifit of his Muslim ni arranged for the tutor to annually hold Qirath, religious knowledge and Arabic the children and tutors and also improv immensely.
Shaykh Fadhlallah’s Trust- Saheed was R this Trust and the help of his friend Kam assistance to help many institutions in the for the needy and orphan children the B Girls School, Vocational Training Institu and type writers) a Batticaloa weaving pr that received aid.
Ahadhiya Schools- Saheed was very mi Ahadiya Movement and functioned for tl since the Boys section of the Colombo A
In Malwana in order to create a specia introdued the cap and fardha for the chil the year 1989.
Moors Sports club-witnessing matches a for this club was one of Saheeds pleasui
The president of the club in 1971, Mr. Ra around twenty five years, spotted his ke member that year. The same year he w: post for four years. In 1973 he was elec

elp of Shaykh Fadhlallah heari of Iraq.
imed and Fathima helped to establisha
ish and Arabic classes for boys and girls.
classes to train women for self-employment.
lwana was as Vice president and Treasure of ibarak College.
ligious knowledge is the best foundation for ia at his residence with Hafiz Qari Yusri thrice ghbourhood as well as of his own. Saheed | competitions with students of other tutos theory. This idea created enthusiasm among ed the standard of the children's knowledge
esidefnt Representative of this Trust. Through -ber Asadi of Dubai, Saheed was able to gain eir develpoment projects. The Islamia Home Salapokuna Home for Muslim Girls, Fathima. ates equipped with machines, (juki machines oject and Mosques were some establishments
ich interested in promoting M. H.A. Azzi's his purpose as a trustee of the Nimal Mosque, hadhiya functioned at the mosque premises.
1 identity for an Ahadhiya student, Saheed dren and donated these to all the children in
Moors Sports Club and cheering vehemently res.
hman A Hathy whónew Saheed as a client for en interest for cricket and enrolled him as a as elected as honorary Tresurer and held this ted as Hony Secretary for two years.
09

Page 14
In 1975 he was once again re-elected as H for ten years till 1985. He was proposed f of work.
The Islamia Home for needky and orpha Thahir Aluadeen of Baghdad. Saheed w years from the year 1978 upto the time of
This post with the Islamic Home was the for children. This was proved by his Sund the Home. His last visit, four days before the boys as he had given them a football o ear of Saheed to solve any of their small v
On festival days atleast one or two old b lunch. Ha was like a father to them, Wit the epitome of kindness, Courtesy and a
Sir Razik Fareed Trust- this organizatio
Madarasa and encouraged teaching of Ü "year of Housing in 1989, the Muslim Lad houses through Saheed initiative as he w
Many Young persons, who got admissie want of funds, invariably sought his helj which enabled them to continue their edi
He also through his influence helped per
As a reflection of the changing condition: Muslims began to feel that their real in separate Muslim Political Party was to be mite to fill this void. With M.H.M. Ashrát Muslim Congress and to get it recognized and sincerity of purpose and ' had the appeared to be a God sent to the fler subsequently became deeply involved.
Muslim Congress since it was recognized the party leader Mr M.H.M.Ashraff. In re stated that he was associated “with tł
Malwana.”

narary Treasurer, which post again he held r the same post but declined due to pressure
n children founded by His Holiness Seyed is the Honary Secretary of this home for 13 his death in 1991.
post he enjoyed most, due to his great love ay morning being reserved for the welfare of his death is fondly but sadly remembered by 1 their request. The children always had the ; vorld problems and worries.
Dys of the home joined him for the festival i all the pressures of such a busy life he was pleasant word to everyone.
n gave scholarships to the needy, financed nani Medicine. Through this Trust for the ies Study Circle was donated money for two as honarary Secretary of this trust.
on to the Universities but could not join for 2 and as invariably, got from him that help Lucation.
sons seeking employment.
sin Sri Lankan society, certain section of the cerests will not be properly served unless a -established. Saheed as usual chipped in his f and other he helped in the formation of the as a muslim political party. A man of integrity courage sof his convictions as Saheed was, Igling Muslim Congress, with which he He had been the General Secretary of the as a political party and had been ably'assisting ferring to Saheed'in Parliament, Mr Ashraff is very fine man for the last 30 years at
10

Page 15
As the President and committee Member state “He impressed people with whom imbued with benevolence; generosity wa sought. He only wanted to be of assistar
monthly ladies majlis. He fulfilled this de Iqbal Rahamath has this to say of Sahee with a good sense of humour who was a
it >>
He further states, "I remember discussi him all during one conversation. He wa field in which he was interested." This in
Saheed's demise was a personal loss to law Mr Faiz Musthafa, President's devastating."
He was a man of many parts and a man the tremendous sense of loss experience this sudden death. There was a constant to No.29 Casle Lane, where his bod (including His Excellency Rnasinghe Pre the business tycoons and the rich merc they all flocked in hundreds to pay th fragrance and light onto the lives of so 1
He was indeed a true muslim.
May the Almighty Allah grant him Jann

of the Jamiathul Hubbul Awliya Association, ne associated with his admirable qualities s part of his creed, gratitude was not what he ce. He had given his residence to us for the ire with great dedication and devotion”. Haji l” a kind, straight forward, generous person ways a help wherever one went in search of
g education, religion, cricket, business with s a person with a sound knowledge of every licated the breath of vision that was Saheed's.
nány a friend. In the words of his brother-in ounsel it was “irreparable and personally
for all occasions. This was best illustrated by d by everyone who knew him on hearings of sea of persons in Malwana and also going in y reposed. From the highest in the land,
madasa and many members of the Cabinet) to hants of Colombo to the humblest labourer, eir last tributes to a man whose life shed many different and needy people.
athul Firdous.

Page 16
சத்தியமே சென்றாயோ?
மருதூர்க்கனி
எங்கள் இதயத்தில் எப்போதும் வீற்றிருந்த தங்கக் குணம் கொண்ட தயாளனே! சமூகத்தின் திங்களே! எம் ஜே ஏ. ஷஹீதே! சட்டென்று எங்களைப் பிரிவதற்கு எப்படி நினைத்தாயோ?
சாத்தானும் வேதம் ஓதுகின்ற காலத்தில் ஏத்தாளம் போட்டு அதற்கெல்லாம் ஆடாமல் காத்தாலும் காத்தாய் கட்சியின் கண்ணியத்தை நோற்றாலும் உனக்கு நோன்ப பயன் தருமே!
அகதிகள், ஏழைகள் அநாதைச் சிறுவர்கள் சகதியிலே சிக்கித் தவித்து உழல்கையில், 'மஹதி' யைப் போல் வந்து மனம் நிறைய வீசிய சுகந்தமே! வாழ்வின் சத்தியமே சென்றாயோ?
எத்தனையோ வேதனைகள் சோதனைகள், மத்தியிலும் அத்தனையும் இழந்தாலும் கட்சியே உயிராக பத்தாவ தாண்டுகளின் தேசிய மாநாட்டில் பித்தாகி நின்றவர்கள் மத்தியினில் உயர்ந்தவனே!

உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுகிற குள்ளர் உலகத்தில் குடியிருக்க விரும்பாமல், வெள்ளை உலகத்தை விரும்பி அடைவதற்கு அள்ளிக் கொடுக்க உன் உயிர்தான் இருந்ததா? ..?
எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல், கட்சியிலே நொந்த மனிதர்களின் நோவினைகள் தீர்ப்பதற்கு சிந்தனையை, நேரத்தை, செல்வத்தை செலவளித்து இந்த உலகத்தின் எழிலாக இருந்தாயே!
ஆணவமே கொண்டு அழியும் உலகத்தில் பேணுதலால் குனிந்து பிரியாவிடை பெற்று காணா உலகத்தை காணப் புறப்பட்ட நாணயமே! ஓர்நாள் நாமும் வருவோமே!

Page 17
ஒரு அஸ்தமனத்
1991 ஆகஸ்ட் 9ஆந் திகதி ஒலி அலையி மணிச் செய்தியறிக்கையில் ''தலைவர் எம் பொதுச் செயலாளர் காலமானார்.” என்ற ெ அறியாமலே கண்களின் ஓரமாய் கசிந்திட்
மர்ஹூம் அல்ஹாஜ் எம். ஜே. ஏ. சஹீத் அவ பிறப்பிடமாகக் கொண்டவர். ரம்புட்டான் புகழ் பூத்த குடும்பமொன்றில் தோன்றியவ ஹபீலா ஹாஜியானி இவர்களின் ஆசை ''வல்கம்” என்னும் பகுதியில் பிறந்தார்.
1944ல் அல் முபாறக் மத்திய கல்லூரியில் க.பொ.த. உயர் தர வகுப்புவரை கொழும்பு சிறு வயது முதல் விளையாட்டு, வாசித்த ஆர்வம் உள்ளவர். படித்துக் கொண்ட மறுமலர்ச்சிக்கு உழைத்தவர்.
1955ல் பழைய மாணவர் சங்கச் செல் பொறுப்புணர்ச்சி, ஆற்றலை அவ்வேளை அ இன்றும் அதனை மீட்டிப் பார்க்கிறார்கள். மத்தியிலும், அவர் தம் கல்வியார்வம் து6
சிறு வயது முதல் புறா வேட்டையாடுவதில் கற்கண்டு, அம்புலிமாமா, ஆனந்த விகட அவர் விரும்பிப் படிப்பதோடு ''வானொலி கலையார்வத்தின் பங்களிப்பைச் செய்த கண்ணம்மா” என்னும் சிறுவர் நாடகம் ஒலி
அளவில்லை.
கொழும்பு சாஹிராக் கல்லூரியில் உயர்த தேயம் அழைத்தது. ஆங்கிலேய கல உழைக்கவல்ல. படிப்பறிவை மட்டுமே பயணத்தை முடித்துக் கொண்டு மேற்ப ஊரவர்களால் “லண்டன் துரை” என செ செவிகள் இன்பம் நுகர்கின்றன. மரபு முன் தன் ஊர் மக்கள் மத்தியில் கல்வி அறி செலவில், ''வல்கம வாசிகசாலை இய நிலையமுமாக இயங்கச் செய்தார். அது

தின் நினைவுகள்
னூடே ஈர்த்தெடுக்கப்பட்டு, காலை ஆறரை எச். எம். அஷ்ரப்” அவர்களால் விடுக்கப்பட்ட ய்தியைக் கேட்கிறோம். உள்ளம் பதறுகிறது. - ஈரம்.
கள் கம்பஹா மாவட்டத்தின் மள்வானையைப் பழத்துக்குப் பெயர் போன மள்வானையில், 1. ''முஹம்மத் ஜெலீல் ஹாஜியார், உம்மு மகனாக 1935 மார்ச் மாதம் 18 ஆந் திகதி
தன் ஆரம்ப கல்வியைத் தொடர்ந்து, பின்னர் சாஹிராக் கல்லூரியில் முடித்துக் கொண்டார். ல், பொதுப் பணிகள் என்பனவற்றில் தீவிர பருக்கும் போதே மல்வானையில் கல்வி
பற்பாடுகளாக அவர் எடுத்துக் கொண்ட ல் முபாறக் மத்திய கல்லூரியில் படித்தவர்கள் மள்வானையில் பழமை பேணும் பண்புக்கு ணிச்சலை இன்றும் பாராட்டுகின்றனர்.
விருப்பம் கொண்டவர். மாணவப் பருவத்தில் டன், பிறை போன்ற இந்திய சஞ்சிகைகளை மாமா” என்னும் சிறுவர் நிகழ்ச்சியிலும் தன் கவர், இவர் எழுதிய 'காணாமற் போன பரப்பப்பட்டபோது அவர் அடைந்த மகிழ்ச்சிக்கு
ர வகுப்பிற் சித்தியடைந்த அவரை, மேலைத் ரச்சாரத்தைப் பின்பற்ற அல்ல. பணத்தை தேடிக் கொள்ள விரைந்தார். புனித ஹஜ் உப்புக்காக "' இலண்டன் சென்றவர், இன்றும் ல்லமாக அழைக்கப்படுவதைக் கேட்கும்போது ற வாழ்க்கைப் பண்பாட்டில் ஊறிப்போயிருந்த வை வளர்க்கும் நோக்குடன் தன் சொந்தச் க்கம்" ஆரம்பித்து வாசிகசாலையும் நூல்
வே முதல் நூல் நிலையமாயிற்று.

Page 18
தாய்நாட்டுக்கு வந்ததும் தன் பிறந்த மண்ணை தன்னை இணைத்துக் கொண்டார். அன்று உணர்வுகளின் வெளிப்பாடு, சேவைகளாகப் அறிகுறியை நீர் காண வேண்டுமா? அவ புன் சிரிப்பைக் காண்பாய்" என கவிஞர் அ
ஹாஜி பிரதிபலித்தார்..
கொழும்பில் 1972ல் பாத்திமா பேரியல் ஜிப்ரி கரம்பற்றி இல்லற வாழ்வில் இன்பம் கண் முஹம்மத் நெளஷாத் ஆகிய ஆண் குழந் ை கூடாதென்பது போல "மறியா” எனும் பெண் கொழும்பில் என்றபோதும் அவர் உள்ள ''ஜெலீல் நிறுவனத்தின்” உறுப்பினர்களோடு ''ராஜபக்ஷ றபர் ஸ்டோர்ஸை” உருவாக்
அல்- முபாறக் கல்லூரிக்கு பேண்ட் வாத்தி பெற்றெடுப்பதில் அவர் கொண்ட பங்களி கொண்ட கல்லூரியாக அல்- முபாறக் திகழ் இங்கு இல்லாதது அவர் மனதை உறுத்திக்
மள்வானை பாலர் பாசாலையின் தேவை மறுமலர்ச்சி பெறவேண்டும் என்பதற்காக . சேர்ந்து அதற்காக உழைத்தனர். 19806 பொருளாதார வளர்ச்சி மிகவும் மந்தகதிய இழுத்துச் செல்லத் துணிந்தார். அவரும் த பெருந்தொழிலதிபருடன் மிகப் பெரிய செ விளைவாக அமெரிக்காவில் இஸ்லாத்தைத் அஹ்மத் பாத்திமா தம்பதியரும், ஜனாப் ஆகியோரும் மள்வானைக்கு வந்தனர். | லண்டன் சஹீத் அவர்களாலேயே செய் தொடர்ந்தன.
1. அக்கியுபஞ்சர் முறை உட்பட ஜனாப்
சிகிச்சை நிலையம்.
2. ஆண்கள் பெண்களுக்கான ஆங்கில 6
3. அரபு மத்ரஸா.
4. வாரத்தில் இரு சமயச் சொற்பொழிவு
5. மாதருக்கான சுய தொழில் வாயப்புக்கள்
பாடங்கள் வகுப்புக்கள்.

ண நோக்கினார். அதன் மண்வாசனையோடு 1 தொடக்கம் அந்த மனிதரின் உள்ளத்து பரிணமித்தது. "'ஓர் உண்மையான முஸ்லிமின் என் மரணப்படுக்கையில் அவன் முகத்தில் ல்லாமா இக்பால் பாடியதை மர்ஹும் சஹீத்
1 என்பவரை தன் அருமைத் துணைவியாகக் டார். 1972ல் முஹம்மத் ஷெதார்ட், 1973ல் தகளுக்குத் தந்தையானார். குறையிருக்கக் மகவு ஒன்றையும் பெற்றெடுத்தார். வசிப்பிடம் ம் வாழுமிடம் மள்வானையாக இருந்தது. 3 ஷஹீத் ஹாஜியார் அவர்களும் இணைந்து கினார்.
யக் கோஷ்டிக்குரிய அவசிய கருவிகளைப் ப்பு மகத்தானது. 70 ஆண்டுகள் பழமை ந்தாலும் ஆரம்ப பாலர் பாடசாலையொன்று க் கொண்டே இருந்திருக்கின்றது.
பற்றி உணராதிருந்த வேளையில் கல்வி அவரும், அவர் பாரியாரும் ஊர் மக்களும் ம் மள்வானையின் கல்வி வளர்ச்சி, சமூக, யிலிருந்த போது அதனைத் துரித கதியில் புணைவியுமாக இணைந்து மத்திய கிழக்கின் =யற்திட்டம் ஒன்றை தீட்டினார்கள். இதன் தழுவி சிறந்த பயிற்சிகளைப் பெற்ற ஹாஜி அப்துல் முஹைமின் (நீக்ரோ முஸ்லிம்) இவர்களுக்கான தங்குமிட வசதி, ஒழுங்கு யப்பட்டு பங்களிப்புகள் பல பணிகளாகத்
பா பாத்திமா அவர்களால் நடாத்தப்பட்ட
வகுப்புக்கள்.
>ள்.
களாக தையற் கலை, சமையற் கலை

Page 19
இச்சேவைகள் அந்த அமெரிக்க முஸ்ல தொடர்ந்தன.
பாலர் பாடசாலை அமைக்கவும் அளவற்ற மனைவியுமாக ''மொண்டிசூரி” பாலர் பா தளபாடம், விளையாட்டுக் கருவிகள், உபகரம் என்றெல்லாம் பல பிரச்சினைகள் இருந்தல் தேவையாக ஏற்று, ஊர் மக்களின் ஒத்துழை இதன் பயனாக 1982 மார்ச் மாதம் மள்வா பாடசாலையொன்று மிளிர்ந்தது. ஒரு சகா இப்பாலர் கல்வி நிலையம் தற்போது அற பயிற்றப்பட்ட ஆசிரியர்களையும் , ஒரு பா
1987, 1990ம் ஆண்டுகளில் அல்- முபாரக் விளையாட்டுப் போட்டிகளிலும், விழாவில் தலைமை தாங்கி நடாத்தி விழாவை சிறப்
இது மட்டுமல்ல, அல் முபாறக் மத்திய கல் மன்றத்தின் போஷகராக அன்னார் ஆற்றிய மத்திய கல்லூரிக்கு ஐந்து தையல் இயந்த
பாடசாலை மன்றக் கூட்டங்கள் நடைபெறும் சமூகம் தருவார்கள். அந்த எட்டுப் பே பணிகளில் இவருக்கு இருந்த ஆசையும், ஆ வேண்டுமா?
தன் சமூகத்துக்கென இவர் பணிகள் தெ "'சிறுவர் அனாதை இல்லம்” ஒன்றிற்காக, உழைத்தனர். ஊரிலுள்ள தந்தையை இ பிள்ளைகளை அந்நிலையத்தில் சேர்த்தடை செலவுகளையும் நல்ல உள்ளம் படைத்தல் தொடக்கம் 1991 வரை இதன் செயலாளர்
19
பிற மதத்தவர்கள் இஸ்லாத்தை ஏற்றபோது வசதி செய்து கொடுத்தார். பல பெண்கள் ஊரவர்களுக்கு மட்டுமன்றி பிற ஊர்களைப் வேலைவாய்ப்புக்களையும் வசதி செய்து | பணப்பெருமையின்றி, ஏழை எளியவர்க "எளியபெருமை” என்பதற்காக வாழ்வை .
தன் சமூகத்தின் விடிவுக்காக அரசியற்குர அவருக்கு ஒரே கொடியில் முஸ்லிம்கள் குர

மிம்களின் துணையோடு இரு ஆண்டுகள்
- அவாவும் துணிவும் கொண்டார். அவரும் சடசாலையொன்றை அமைத்தனர். இடம், ணங்கள், ஆசிரியர்கள், செலவினத் தேவைகள் எ. எல்லாச் சிக்கல்களையும் தன் சொந்தத் மப்புடன் முழு முயற்சியையும் மேற்கொண்டார். னையின் "'கந்தவத்தை"யில் சிறந்த பாலர் பதத்தை தாண்டிச் செல்ல வீறுநடை போடும் அபதுக்குமதிகமான பாலர்களையும், இரண்டு னிப் பெண்ணையும் கொண்டு இயங்குகிறது.
க் மத்திய கல்லூரி மைதானத்தில் நடந்த அம் மர்ஹும் சஹீத் ஹாஜியார் அவர்களே புற செய்தமையை மறக்க முடியாது.
மலூரியின் (S. D. S) பாடசாலை அபிவிருத்தி ய பங்கு குறிப்பிடத்தக்கது. அல்- முபாறக் திரங்களை வாங்கி அன்பளிப்புச் செய்தார்.
> போதெல்லாம் தவறாது எட்டுப் பிரமுகர்கள் ரிலும் முதல்வர் இவரே என்றால் மன்றப் வலும் எத்தகையது என்பதை சொல்லத்தான்
ாடர்ந்தன. கொழும்பு, இரத்மலானையில் துணைவியும் உறுப்பினர்களுமாகச் சேர்ந்து ழந்துள்ள படிக்க வசதியின்றித் திண்டாடும் D மட்டுமன்றி, அவர்களின் தேவைகளையும், பர்களோடு சேர்ந்து நிறைவு செய்தார், 1978
கே சேவை செய்தார்.
குர்ஆன், ஷரிஅத் வழிமுறைகளைப் படிக்க க்கு திருமணமும் செய்து கொடுத்துள்ளார். பும் சேர்ந்த இளைஞர்களுக்கும் வெளிநாட்டு கொடுத்தவர். தன் குழந்தைகளைக் கூடப் களுடனேயே எப்பொழுதும் பழகக்கூடிய
அமைத்துக் கொண்டவர்.
ல் வேண்டுமென்று ஏங்கிக் கொண்டிருந்த ல் எழுப்புவதற்காகவே ''ஸ்ரீ லங்கா முஸ்லிம்

Page 20
காங்கிரஸில்” இணைந்தார். இதன் பொதுச் ( அவரது சேவைக் காலத்தில் தன்னாலியன்ற கட்சியின் 10 ஆவது தேசிய மாநாட்டிற்கான 6 தான் திடீரென்று அல்லாஹ்வின் சன்னிதான
தன் நாட்டுக்காக, தன் பிறந்த மண்ணுக்கா காங்கிரஸுக்காக அதன் செயற்பாடுகளில் அ திடீர் மரணச் செய்தி கேட்டு எல்லோரும் 6 சூழ்ந்து நின்ற கட்சியின் தலைவர், உறுப்பின கண்ணீர் தோய்ந்த முகங்களால் கலங்கி நன்மதிப்பைச் சொத்தாக தேடியவர் என்பன
கட்சித் தலைவர் M. H. M. அஷ்ரப் அவர்க உருக்கியது. முஸ்லிம் காங்கிரஸை எ முஸ்லிம்களை ஐக்கியப்படுத்த, அவர்தம் சிந்த வாழ்க்கையை அர்ப்பணித்த ஒப்பற்ற த அணைத்துக் கொண்டானே என்ற ஏக்கத்தை தெரிவித்தது.
முழு நேரமும் முஸ்லிம்களின் உரிமைகளை தியாக மனப்பாங்கும் கொண்டவராகக் கா கூட கட்சிக்காய், சமூகத்திற்காக செலவிட் பசளையாய், தன்னையே ஆக்கிக் கொண் தனித்துவத்தை உரிமையைப் பெற்றெடுக் இறுதி மூச்சும் அமைந்திருக்கும்” என்று ( கூறியபோது முஸ்லிம்களுக்காய் குரல் இழந்துவிட்டோமே என எண்ணிக் கண்ணீர்
முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் 10ஆவது இடம்பெற்ற அன்னாரின் இழப்பு ஈடு செ துணிகரமான செயற்பாடுகளைக் கொண்ட கட்சியோ கவலையில் ஆழந்தது. தங்க உறுப்பினர்களும் தங்கள் கண்ணீர் மழையே பிரார்த்தனை செய்தனர்.
மரணச் செய்தியறிந்த மள்வானை வாசிக அவரின் உதவிகளைப் பெற்றவர்கள், வர்; பிரமுகர்கள் எல்லோரும் தங்கள் அனுதாபம்
''மாண்புமிகு, ஜனாதிபதி திரு. ரணசிங்க சென்று, நேரில் கலந்து கொண்டு, தன் இர

செயலாளராகப் பங்காற்றினார். கட்சியுடனான அத்தனைத் தியாகத்தையும் அவர் செய்தார். வலைகளில் அவர் மூழ்கியிருந்த வேளையில் பத்திற்கு அவர் அழைக்கப்பட்டார்.
க தன் சமூகத்திற்காக உழைத்த முஸ்லிம் ஆர்வம் கொண்டிருந்த தன்மைக்காக அவரது செயலிழந்து நின்றனர். சோகமே உருவாக ர், தொண்டர்கள், அபிமானிகள் அனைவரும் நின்றனர். ''லண்டன் துரை" அவர்கள் மத உணர முடிந்தது.
* *
கள் கண்ணீர் விட்டழுத காட்சி உள்ளத்தை பழிநடத்த கருத்தொருமித்து, ஓரணியாக, னையால், செயலால், நேரத்தை, செல்வத்தை லைவனை ''மீளாத்துயிலில்" இறைவன் த முஸ்லிம் காங்கிரஸ் தோழர்களின் முகம்
வென்றெடுப்பதிலேயே தீவிரமும் அதற்கான ணப்பட்டார். தன் சொந்தச் செல்வத்தைக் - மகான், மரத்தை வளர்ப்பதற்காக நீராய், சட் உன்னத மனிதன். ''முஸ்லிம்கள் தம் க வேண்டும் என்ற அவாவிலேயே இவரது முஸ்லிம் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் - எழுப்பக்கூடிய, ஒப்பற்ற தலைவனை
மல்குகின்றது.
தேசிய மாநாடு நடக்க இருந்த வேளை ய்ய முடியாதது. பொருளாதார ரீதியில் வரை இறைவன் ஈர்த்துக் கொண்டானே என களால் முடிந்தவரை கட்சித் தலைவரும் எடு, அன்னாரின் பிழை பொறுக்க 'கல்பினால்'
ள் கொழும்பு நோக்கிப் படை திரண்டனர். த்தக இயக்கங்கள், அதன் உறுப்பினர்கள், ங்களைத் தெரிவித்தனர்.
பிரேமதாஸ அவர்கள் அன்னாரின் இல்லம் றுதி அஞ்சலியைச் செலுத்தினார்.”

Page 21
கொழும்பு இறப்பர் வர்த்தகர் சங்கம் தன் இ அஞ்சலியைச் செலுத்தியது.
அவரது இல்லத்தில் மக்கள் வெள்ளம் போ நன்றியினை ஏற்றுக் கொள்வதே அவர் குடும்
இறைபதமெய்தியவரின், இறுதிப்பயணம் தெ பலப்பிட்டியின், அவரது இல்லத்திலிருந்து, மணிக்கு அவரது தாயாரின் இல்லத்தை அமை மெளனியாய் பயணத்தைத் தொடர்ந்தார். மன அவரது சொந்த நிலத்திலேயே, அன்னார் அ
"ஜன்னத்துல் பிர்தௌஸ்” என்னும் சுவனபதியி அறியாமலும் செய்த பிழைகளை இறைவன் மழையைப் பொழிந்திட அங்கு குழுமியிருந்த
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சித் தலைவ 11 அவ்விடத்து முன்றலிலே கூடினர். 08. 08. : 08. 91ல் அடக்கம் செய்யப்பட ஆழ்ந்த கவ மீது ''ஒரு மரம் கண்ணீர் சிந்துகிறது" என ஒரு கவிஞன் இரங்கற்பாவொன்று பாடியா கணம் ஆடிப்போயின. மக்கள் வெ “இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி
அடியானில் யாதொரு பிழையையும் பொடி உனது பேரருளைப் பொழிந்து, நாயகம் ( அன்னாரை, ஜன்னத்துல் பிர்தௌஸ் என்ன செய்வாயாக. ஆமீன்.! ஆமீன்!! யாரப்பல்
ஜனாபா அமீர்ஜஹான் பீ. ஏ. (சிறப்பு)

றப்பர் ஏல விற்பனையை நிறுத்தி அதன்
ல் திரண்டனர். சனத்திரளை ஈடுசெய்து Dபத்துக்கு பெருங்காரியமாகியது.
(டர்ந்தது. மாலை 3 மணிக்கு, கொழும்பு ஜனாஸா எடுத்து வரப்பட்டு, மாலை 4/12 பந்து வரலாறு காணாத சனத்திரளிடையே, வானையின் 'தல்கல' என்னும் பகுதியில், அடக்கம் செய்யப்பட்டார்.
ல் மர்ஹூம் ஹாஜியார் அவர்கள் அறிந்தும் - ( மன்னித்து ''ஸபாஅத்” என்னும் அருள் ந அனைவரும் பிரார்த்தித்தனர்.
ரும், உறுப்பினர்களும், தொண்டர்களுமாய் 1991ல் இறைவனடி சேர்ந்த அன்னார், 09. லை அங்கே குடிகொண்டது. அன்னாரின் ''சஹீதானாயா ....... எம் சஹீதே!'' என்று போது, அனைவரது உள்ளங்களும் ஒரு ள்ளம் கண்ணீர்க்கடலில் மூழ்கியது. ராஜிஊன்.'' ''இறைவா, இந்த உனது அத்து, சகல குற்றங்களையும் களைந்து
ஸல்) அவர்களின் ஸபாஅத்தைப் பெற்று, அம் மேலான சுவர்க்கத்தில் நுழைந்திடச்
ஆலமீன்!!!

Page 22
ஷஹீதுகளின் சந்தத
கல்முனை
ஷஹீதுகள் எங்களது சரித்திரங்க ஷஹீதுகள் பலவற்றை சந்தித்து சரித்திரங்கள் படைத்தவர்கள் ந ஷஹீதுகள் எங்களது சரித்திரங்கள்
ஷஹீதுகளின் பின்னால் எம் சரி எழுகிறது ஷஹீதுகளின் பின்னால்தான் சரி தொடர்கிறது
அந்த ஷஹீதின் சந்ததிகள் வந்தவர் நாம் இந்த ஷஹீதை இழந்திங்கு நிற் இந்த ஷஹீதின் சந்ததிகள் நாம் எல்லாம் ஷஹீதாகத் தயாராவோம் சரித்திரங்கள் படைத்திடுவோம்.
ஷஹீதாகிப் போனாய் ஓ........ ஷஹீட் ஹாஜி உங்கள் சரித்திரத்தை நாம் இங்கு சமைத்து விடப்போகின்றோம்
சாக்கடையாய் கிடந்த ஒரு சமூகத்தின் தலைவிதியை பூக்கடையாய் மாற்றுவதற்கு புறப்பட்டு வந்தவன் நீ! காங்கிரஸின் போர்க்கொடியைத் தூக்கி புரட்சி பல செய்தவன் நீ! வேக்கடையில் கிடந்து வெதும்பு வேங்கைகளின் போருக்கிடையில் புது உலகம் செய்தவன் நீ!
இன்று நீ அந்த ஷஹீதுகளின் சந்ததியில் நின்று காங்கிரஸை

கெள் இதம்
கள்
வாழ்க்கையிலே
எம்
கள்
த்திரங்கள்
த்திரங்கள்
கின்றோம்
கின்ற
18

Page 23
நிலைநிறுத்த சென்றாயோ? ஷஹீதாகிப் போனாய் ஓ ஷஹீட் ஹாஜி உங்கள் சரித்திரத்தை நாமிங்கு சமைத்து விடப்போகின்றோம்
கட்சியின் பணிபற்றி காத்திரமாய் சாட்சி சொல்ல ஆயத்தம் செய்திடவா அழவைத்து விட்டாய்
இந்த சமூகத்தில் இருக்கின்ற எளியோரை கண்டால் உன்றன் கல்புக்குள் கசிகின்ற அந்த அன்பை அளப்பதற்கு வார்த்தை இல்லை சொந்தப் பிள்ளையென
துயரத்தால் வருவோரை
அள்ளி அணைத்து ஆதரவு காட்டி அனுப்பி வைக்கும் உன் மனப்பாங்கை என்ன வென்பேன்...!
சொந்த நலனுக்காய் துக்கமின்றி உழைக்கின்ற இந்த சமூகத்தில் இருந்து இனி என்ன பயன்? என்று நினைத்தாயா ...? எம்மை விட்டு சென்றாயா?
முஸ்லிம் காங்கிரஸில் முழு மூச்சாய் நின்றவனே முஸ்லிம் சமூகத்தை முன்னேற்ற உழைத்தவனே இஸ்லாம் இயம்பியதை எடுத்து வழி சென்றவனே! இன்னும் நாம் உன்னை இழந்த துயர் தாங்காமல் புலம்பி அழுகின்றோம் புறப்பட்டு வருவாயா?


Page 24
விதிக்காற்றில் ஒரு 1 பொல்லாத இரவு -ஏன் புலர்ந்தது... எல்லோர் விழியும் வடிக்க - அப் பொல்லாத இரவு - ஏன் புலர்ந்தது...
கார்மேகங்கள் சூழா கடுங்கோடையில்லா பேரிடி ...... முழக்கம் எங்கள் இதயங்கள் ஓ..... நொறுங்கித் தகர்ந்ததே! ஓ... ஸஹீதே!...... ஸஹீதான
தனித்துவத்தின் புனித நதியே..... தன் சமூகத்தின் அருள் சோதியே! துணிவின் இனிய
நாதியே! தூய்மையின் பணி
வீதியே...
எங்கு நீ சென்றாய் ஏனோ எமைவிட்டு விண்ணுலகம் சென்றாய் தங்குதடையற்ற கண்ணீர் பெருக்கல்லவா- இன் எங்கள் சொத்தாயிற்று மர்ஹூம் ஷஹீதே! மறக்காமல் என்றும் பொருள் சேர்க்கவா என்று பெருமைக்காய் அரசியலை பொருளாகக் கொள்ளுகின்ற பச்சோந்தி நடுவே படியிறங்கி வீசிவிட்டு எதையுமே எதிர்பார்த்து
அரசியலை கொள்ளாமல் சமூகத்தின் விடிவுக்காய் சளைக்காமல் மூச்சு நிற்கும் கணம் வரை நிறைவாக உழைத்தவரே. எதற்காகவும் இங்கு
20

மதித்தீபம்
தே!
கறு

Page 25
'19 r 192 (
இதயத்தை விற்காமல் இதயத்தை என்றும் ஏழைகளுக்கே என்று திறந்து வைத்தவரே! உருள்கின்ற காலங்கள் ஒரு கோடியானாலும் இருளாத அவர் வாழ்வின் ஒளிச்சுடரை எக்காலக் காற்று அணைக்கவே அணைக்காத அன்பின் உருவான அருள் மகனே உன் வழியில் - வாரிசு பெரும் படைகள் அணிவகுத்து துணிவோடு அடிச்சுவட்டை வருடி ஆயிரம் உதயநிலாக்கள் துடித் தெழுகிறது... அந்தோ ஷஹீத் ... ஷஹீதுகள் - ஆம் வாரிசுகள் நடைபயில வரலாற்று வானில் வாடை கண்சிமிட்டும் சிறுவெள்ளிகள் நடுவில் வெண்ணிலா வானாய்... காலங்கடந்து நிற்கும் காவியத் தலைவனுக்கு துடிக்கின்ற இதயம்
வடிக்கின்ற ஈரவிழிகவிச் சமர்ப்பணங்களை முடிக்காமல் முடிக்கிறேன்
கண்ணீர் கடலிலே - என் உள்ளப்படகு கரைசேர தத்தளித்த - என்னோடு ஊரே நனைகையிலே நீயே உறக்கத்தில் கூட புன்னகை பூத்த மர்மம் என்னவோ...
ஓ....
நீ.. ஓ..காவியத்தின்கலங்கம் கதா நாயகன்தான்.
கலீல் கண்டு.

- இவ்
மற்ற
21

Page 26
ஷஹீதானாயா... எம் ஒரு மரம் சிந்துகிறது சேகு இஸ்ஸதீன்
அல்லாஹ்வின் நல்லடியோய்! அன்புள்ள சோதரனே! தேழர்களில் தூயவனே! தொண்டர்களை வென்றவனே! எங்கே பிரிந்து சென்றாய்? ஏனின்று மௌனமானாய்?
மரணத்தை வென்றுவர மார்க்கம் தெரிந்தவனாய் பாதாள பூமிக்குள் படையெடுத்துச் சென்றாயா?
முஸ்லிம் துரோகிகளை முற்றாய் முறியடிக்க வேதங்கள் கற்றுவர விண்ணுலகம் சென்றாயா?
கூட இருந்து குழிபறிக்கும் நம் சமூக நயவஞ்சகர்கள் தம்மை நாசப் படுத்துவதற்கு தூயோன் இறைவனிடம் தூதாகச் சென்றாயா?
எங்கே பிரிந்து சென்றாய்? ஏனின்று மௌனமானாய்?
மூச்செல்லாம் ஒற்றுமையாய் முஸ்லிம்கள் வாழ்வதற்காய் பேச்செல்லாம் முஸ்லிம் பிரிவை எதிர்ப்பதற்காய் காலமெல்லாம் முஸ்லிம் காங்கிரஸ் வழி நடக்க கருத்தெல்லாம் ஓரணியில்
முஸ்லிம்கள் சேர்வதற்காம்

ஷஹதே!

Page 27
என்றே கனவு கண்டாய் ஏங்கித் தவமிருந்தாய் சிந்தனையை, நேரத்தை செல்வத்தை செலவு செய்தா வாழ்வையொரு அர்ப்பணமா வாழ்ந்தவனே! இன்று இந்த மீளாத்துயில் உன்னை மேவ வந்த காரணம் சொல்.
காங்கிரஸ் பெருமரத்தின் கா காலமெல்லாம் கண்விழித்து கடமை தொண்டு செய்தவளே சத்தியனாய் வாழ்ந்தவனே! சன்மார்க்கம் தேர்ந்தவனே! சஹீதாகிப் போனாயோ தாளாத் துயர் நமதே.
அன்னை தந்தையில்லாத அனாதைச் சிறார்களுக்காய் அகதிகளாய் ஆனவர்க்காய் அடிமைகளாய் வாழ்ந்தவர்க்க நீ செய்த சேவையில் எம் நெஞ்சம் கண்ணீர் வடிக்கும்
ஆகிறத்தில் பிர்தௌஸில் அல்லாஹ் உம்மை ஆதரிப்ப
உன் பிரிவால் வாடுகின்ற உன் மனைவி உன் மக்கள் உற்றாரும் மற்றாரும் உன் கட்சி சார்ந்தோரும் உந்தன் பிழைபொறுக்க உவந்தே மன்றாடுகிறோம் அல்லாஹ் பெரியவனாம் அவன் நிழலில் வாழ்ந்திடுக!

லொன்றாய் நின்றவனே!
காய்
பான்
23

Page 28
முஸ்லிம் காங்கிரஸின் அ ஈர்க்கப்பட்ட மர்ஹூம் எம். அவர்கள் முஸ்லிம் சமுகத்திற்
நாம் எளிதில் ம
தனது இறுதி மூச்சுவரை, வாழ்ந்த இவர் இன்று எம்ம அவர் விட்டுச் சென்ற பணியை செல்வதே நாம் அவருக்கு.
மல்வானை - இ

(சியல் தனித்துவத்தால்
ஜ.ஏ. ஷஹீத் ஹாஜியார் நாக ஆற்றிய தொண்டுகளை
க்க முடியாது.
முஸ்லிம் சமூகத்திற்காக த்தியில் இல்லாத போதும்,
தொடர்ந்து முன்னெடுத்துச் ச் செய்கின்ற பணியாகும்.
ளைஞர் ஒன்றியம்.

Page 29
si (


Page 30