கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: காற்று வெளி 2002.08

Page 1
- காற்று
இதழ்
જીહ
2.இன்

வெளி
கஸ்ட் - 2002
1ெ3

Page 2
(காற்று
வெளி
இதழ் -5 ஆகஸ்ட் - 2002
அன்பளிப்பு மாத்திரம் நினைத்தபோது வரும் இதழ்
(தனிச் சுற்றுக்கு மாத்திரம்)
ஆசிரியர்:
ஷோபா
தொடர்புக்கு: 34 RED RIFFE ROAD,
PLAISTOW, LONDON, E13 OX,
தொலைபேசி: 0208 5867783
கணினி அச்சு தமிழன் வரைகலையகம், 6. விவேகானந்தர் தெரு, (மடம்தெரு)
காஞ்சிபுரம் - 631 501.
தமிழகத்தில் பிரதிகளுக்கு,
வெ.நாராயணன், 113. காமாட்சியம்மன் சன்னதித் தெரு,
காஞ்சிபுரம்-631502 பேச 04112-220890

எதிர் பார்க்கவில்லை...
ஐந்தாவது இதழைத் தர முடியும் என்பதில் நம்பிக்கை இருந்தும் - காலம் ஒத்துழைக்க மறுக்கவே செய்கிறது.
இயந்திர வாழ்க்கைக்கு மத்தியிலும் நின்று நிதானித்து வாசிக்கின்ற உள்ளங் களும் இருக்கவே செய்கின்றனர்.
- இவ்வாண்டும் ஈழத்து நூற்கண்காட்சி நடாத்த ஏற்பாடாகி வருகிறது. எமக்கென இருக்கும் பாரிய பொறுப்புக்கு மத்தியிலும் இலக்கிய ஆர்வலர்களின் ஒத்துழைப்பும் தேவைப்படுகிறது.
காற்று வெளி யாருக்கும் முதுகு சொறியாது. தன்பாணியில் சுவடுகளைப் பதிக்கும். விமர்சனங்களை, ஆக்கங் களை அனுப்புங்கள். அடுத்த இதழ் களுக்கு உரம் சேர்ப்பீர்.
நன்றி !
ஷோபா.

Page 3
04-10-2001ல் வவுனியாவில் நடைபெற்ற பிரதேச இலக்கிய விழாவில் வாசிக்கப்பட்டது.
சமூ
எடுத்து நோக்கு தமிழ்ச் முக்கிய
இல.
எண்பதுகளுக்கும் '
பிந்திட
ஈழத்துத்
தமிழ்ச்
பார்த்த சமூகத்
அதன் . விடயத்
வீரப குருவின் நூலாகும் மதன க நூற்றால் கதை ே படிக்கும்
சிறு. இலக்கிய கும்,
1920. காதல்”, வெளிவ சிறுகதை
இக்க யர்கோன் எழுத்தா ஊழியல்
இவர் அமைந்
இதற் திரன் மு. அ.செ. செந்திநா களிலே ?
சிறுகதையின்
போர்க்குoo
திக்குவல்லை கமால்

சுகப் பிரச்சினைகளை இலக்கியத்தின் மூலம் ரைத்தல், விவாதித்தல் என்ற அடிப்படையில் ம்போது எண்பதுகளுக்குப் பின்பு இலங்கைத் சிறுகதைகளைப்பற்றி ஆய்வு செய்வது மிகவும் த்துவம் பெறுகிறது. க்கியத்தைப் புனிதமான ஒன்றாக வைத்துப் உயர்மட்ட நிலைப்பாட்டிலிருந்து, அதனை துக்குக் கொண்டு வந்த போராட்டத்தையும், வரலாற்றையும் மறந்து விட்டு நாம் மேற்குறித்த
தை எடுத்துப் பேச முடியாது. மாமுனிவர் அல்லது பெஸ்கியின் “பரமார்த்த ச கதை" தமிழில் வெளிவந்த முதலாவது கதை ம். இதனைத் தொடர்ந்து பஞ்சதந்திரக்கதைகள், பாமராசன் கதை, ஈசாப் கதைகள் என்பன 19ம் ண்டின் மத்தியிலிருந்து வெளிவர ஆரம்பித்தன. கட்கும் நிலையிலிருந்து தமிழ்ச் சமூகம் கதை
• நிலைக்குப் படிப் படியாக மாறியது. கதை என்ற தற்போதைய வடிவம், மேல்நாட்டு பப்பரிச்சயத்தால் எமக்கு வந்து சேர்ந்த தொன்றா
களில் வ.வே.சு ஐயரின் "மங்கையர்க்கரசியின் "குளத்தங்கரை அரசமரம்” முதலிய சிறுகதைகள் ந்தன. 1930களில் வெளிவந்த "மணிக்கொடி" த வரலாற்றில் முக்கிய இடத்தைப் பெறுகிறது. காலப் பகுதியில் இலங்கையிலிருந்து இலங்கை எ, ச.வைத்திலிங்கம், சம்பந்தன் உள்ளிட்ட சில "ளர்கள் மணிக்கொடி, கலாமோகினி, கிராம 7 முதலிய சஞ்சிகைகளில் எழுதி வந்தனர்.
களது எழுத்துகளும் தமிழகப் பாணியிலேயே திருந்தன.
கடுத்தபடியாக ஈழகேசரி, மறுமலர்ச்சி, சுதந் தலிய ஏடுகளின் பணி சிலாகிக்கத்தக்கது. வரதர், முருகானந்தம், சு.வே.இராசநாயகம், கனக. முதன் முதலியோரின் எழுத்துக்கள் இவ்விதழ் இடம் பிடித்தன. இலங்கையின் கிராமிய வாழ்க்
காற்றுவெளி!

Page 4
கைப் பின்னணி காணப்பட்டது. சமுதாய அரசியல் உணர்வு கள் துளிர் விட ஆரம்பித்தல்
ஐம்பதுகளில் முற்போக்கு எழுத்தாளர் ச கத்தின் தோற்றமும் தேசிய இலக்கியக் கோட பாடுகள் காரணமாகவும் எழுத்தாளர்களிடை யே சமூக அரசியல் சிந்தனையும் வர்க்க உண. வும் தீவிரமடைந்தது. சாதிப் பாகுபாடு மு. லான விடயங்கள் கூர்மை அடைந்தன.
இலக்கிய மரபு பேணப்பட வேண்டுமென றும், அடிமட்ட மக்களைப் பிரதிபலிக்கும் இலக்கியம் இழிசனர்இலக்கியமென்றும் பெரும் கருத்துப் போராட்டங்கள் ஆரம்பித்தன இதுவே மக்கள் இலக்கிய விழிப்புக்கு பெரும் உந்துசக்தியாகியதெனலாம்.
கே.டானியல், டொமினிக் ஜீவா, என்..ே ரகுநாதன், நீர்வை பொன்னையன், அ.ந.கந், சாமி, செ.கதிர்காமநாதன், செ.யோகநாதன்
யோ.பெனடிக்ட்பாலன், க.தணிகாசலம், நந்தின சேவியர் முதலான எழுத்தாளர்களின் தொடர். சியான பங்களிப்பு சிறுகதை இலக்கியத்துக்கு பெரும் வேகத்தைக் கொடுத்தது.
க.கைலாசபதி “தினகரன்” ஆசிரியராக இரு தமையும் இதற்குப் பெரிதும் சாதகமாய் அமை ததெனலாம்.
எழுபதுகளின் பிற்கூறுவரை தொடர்ந் இக்காலகட்டத்தில் சிறுகதை இலக்கியத்து குப் பங்களிப்புச் செய்த, வன்னிப் பிராந்தி எழுத்தாளர்களான முல்லைமணி, (அரசிகள் அழுவதில்லை), அபாலமனோகரன் (தீப தோ
ணம்), வன்னியூர்க்கவிராயர், தாமரைச் செல்க அகளங்கன், அன்ரனி மனோகரன், பரந்தன் கலைப்புஷ்பா போன்றவர்களை இச்சந்தர் பத்தில் நினைவு கூரல் நமது கடமையாகும்.
எண்பது வரையிலான எமது சிறுகனை ஆக்க வளர்ச்சியில் மூன்றுவித நோக்குகளில் வழிநின்று நமது இலக்கிய கர்த்தாக்கள் கன புனைந்துள்ளனர்.
கலை கலைக்காக என்ற முதலாவது நோ கில் தூய்மைவாதமும் மரபு பேணலும் ன கோர்த்து நின்றது. காற்றுவெளி - 4

இதன் அடுத்த நோக்காக கலை - இலக்கியம் , பொழுது போக்குச் சாதனமே என்ற நிலை காணப்பட்டது. இதன் பின்னணியில் பணம் பண்ணும் திருவிளையாடல் மிகப் பவ்வியமாக
மேற்கொள்ளப்பட்டது.
கலை - இலக்கியம் ஒரு சமூக சக்தி என்பதே அடுத்த நிலைப்பாடாகும். மிகுந்த போராட்டத் தினூடாகவே இதனை நிலை நாட்ட வேண்டி யிருந்தது. இலக்கியத்தில் இந்நோக்கு நிலை 5 நிறுத்தப்பட்டாலும்கூட யதார்த்த வாழ்வில் ம் இது சாத்தியமாகவில்லை. 1. எண்பதுகளுக்குப் பிந்திய இலக்கிய நிலைப் ம் பாட்டைக் கூறவந்த பேராசிரியர் கா.சிவத்தம்பி 1983 முதல் இலங்கைத்தமிழ் இலக்கியம் இனப் பிரச்சனைகளையும் அதன் வழிவரும் தாக்கங் களையும் தவிர வேறு எதையும் எடுத்துக் கூற
வில்லை என்கிறார். ரி எந்த ஒரு எழுத்தாளனும் யதார்த்தத்தை * மறந்து தனது படைப்பாக்கத்தைச் செய்யமுடியா ப் தென்பதையே இக்கூற்று உறுதிப்படுத்துகிறது.
இதனை கலாநிதி க.கைலாசபதியின் கோட் நீ பாடு மேலும் தெளிவாக வலியுறுத்துகிறது.
- எழுத்தாளன் தனித்திருந்து வாழும் ஒருவ
னல்லன், சமூகப் பிராணி. காலந்தோறும் சமுதா த யத்தில் முரண்பாடுகளும் போராட்டங்களும் க் இயக்கங்களும் இடைவிடாது நடைபெற்றுக் ய கொண்டிருந்தன. இவற்றின் மத்தியிலே எழுதி ள் தாளனும் வாழுகிறான். இவற்றுக்கு அவன் முகம் ர கொடுக்கும் விதத்திலும், முரண்பாடுகளையும் பி, பிரச்சினைகளையும் புரிந்து கொள்ளும் விதத்தி ன் லும் அவற்றுக்கான தீர்வு முடிவுகளை தெரிந்து ப் கொள்ளும் தகைமையிலுமே அவனது இலக்கி
யப்படைப்பின் வெற்றி தங்கியிருக்கிறது என்றார். த இனி, எண்பதுக்குப்பின் தமிழ்ச் சிறுகதை ன் யின் குறிப்பிடத்தக்க போக்குகள் சிலவற்றை த கவனிப்போம்.
01. யுத்தச்சூழல் - இடம் பெயர்வாழ்வு
-- தமிழ்த்தேசியம் பாதிப்புக்குள்ளான பகுதியிலிருந்து தனது முதல் சிறுகதையை எழுதும் படைப்பாளன்
04
ந்

Page 5
கூட இந்த அவலங்களையே, சித்திரிக்கின்றான். சுய, அனுபவங்களே ஆக்க இலக்கியத்துக்கு உயிரூட்டும் மகா சக்தியாகும்.
க.பாலசுந்தரத்தின் "அந்நிய விருந்தாளி”', த.கலாமணியின் “நாட்கள் கணங்கள் நமது வாழ்க்கைகள்”, த.தணிகாசலத்தின் “பிரம்படி”, சுதாராஜின் "ஒரு நாளில் மறைந்த இருமாலைப் பொழுதுகள்”, ரஞ்சகுமாரின் “மோகவாசல்”, திருக்கோவில் கவியுவனின்,"வாழ்தல் என்பது”, இரத்தின வேலோனின் "விடியட்டும் பார்ப் போம்”, செங்கை ஆழியானின் "யாழ்ப்பாணத்து ராத்திரிகள்” போன்ற சிறுகதைத் தொகுதிகளை உதாரணமாகச் சொல்லலாம்.
வட இலங்கையில் வாழ்ந்து கொண்டிருக் கும் எழுத்தாளர்கள் இத்தகைய சிறுகதைக ளைப் பதிவு செய்தவண்ணம் இருக்கின்றனர். - முல்லைத்தீவு எழு வெளியீட்டகத்தின் மூலம் பதின்மூன்று எழுத்தாளர்களின் கதைத் தொகுதி யான "எழுசிறுகதைகள்” அண்மையில் வெளி வந்துள்ளது. வன்னிப் பகுதி மக்களின் சமகால போர்ச்சூழல் அனுபவங்களை இக்கதைகள் உயிர்த்துடிப்புடன் சித்திரிக்கின்றன. இலக்கியம் காலத்தின் கண்ணாடி என்பதற்கு இத்தொகுதி யைத் தவிர வேறு அத்தாட்சி தேவையில்லை.
02. புலம்பெயர் அனுபவங்கள் யுத்த நிலைமை காரணமாக இடம் பெயர் ந்து வெளிநாடுகளில் வாழ்ந்து கொண் டிருக்கும் எழுத்தாளர்களின் சிறுகதைகள் புலம் பெயர் இலக்கியத்தின் ஓர் அங்கமாகின்றது. இவர் களின் ஆரம்பகாலப் படைப்புக்கள் போர் அவலங்களையும் பேரினவாதத்தின் முகங்களை யும் வெளிக் காட்டினாலும், காலப்போக்கில் புலம்பெயர் நாடுகளின் வாழ்க்கை அனுபவங் களை வெளிக்காட்டுகின்றனர்.
பிறந்த நாட்டை மறக்கமுடியாத மனப் போராட்டங்களையும், புகுந்த நாட்டின் கலாச் சாரங்களோடு உடன் போகமுடியாத தவிப்பு களையும், சுயகலாச்சாரத்தைத் தக்க வைத்துக் கொள்ள முயலும் பிரயத்தனங்களையும், இப் பொழுதெல்லாம் புலம்பெயர் இலக்கியங்களிலே 05

காணக்கூடியதாக உள்ளது.
இளவாளை விஜயேந்திரன், கருணாகர மூர்த்தி, அரவிந்தன், பார்த்திபன், சுரேஷ் சுப்ரமணியம் போன்ற சிறுகதாசிரியர்களை சிறப்பாகக் குறிப்பிடலாம்.
03. பெண்ணியம் - பெண்ணியம் தொடர்பான விழிப்புணர்வு கடந்த இரு தசாப்தங்களாக ஏற்பட்டு வருகின் றது. சமூக மட்டத்தில் மாத்திரமின்றி, குடும்ப மட்டத்தில்கூட ஆணாதிக்க செயற்பாடு களை. அதிலிருந்து விடுதலை பெறும் உணர்வுகளை பெண் எழுத்தாளர்களே தங்களது சிறுகதை களில் வெளிப்படுத்தி வருகின்றனர். - கோகிலா மகேந்திரன், தாமரைச் செல்வி, தேவகெளரி, சந்திரா தியாகராஜா போன்றவர் கள் அவர்களுள் சிலராவர். -- பவானி ஆழ்வாப்பிள்ளையின் "கடவுளரும் மனிதரும்” சிறுகதைத் தொகுதிகூட மீள் பிரசு ரம் கண்டுள்ளது. - மேற்குறித்த முக்கியமான மூன்று போக்கு களோடு, சிறிதளவில் இடம்பெற்று வரும் இன்னும் சில போக்குகளைச் சுட்ட வேண்டி யிருந்தது.
01. பாரம்பரிய தொழில், வாழிட
இழப்பும், அகதி வாழ்வும் வடக்கு கிழக்கிலிருந்து இடம்பெயர்ந்த முஸ்லிம் எழுத்தாளர்கள் இத்தகைய நிலைப் பாடுகளை சிறுகதையாக்கி வருகின்றனர். தெற்கில் இரண்டாந்தரப் பிரஜைகளாக வாழ் கின்ற நிலைபாடுகளும், பாரம்பரிய விவசாயத் தொழில் அற்றுப்போனமையால் இளம் பெண்கள் கூட வெளிநாடு செல்வதால் ஏற்படும் சமூக குடும்பச் சிக்கல்களும் வெளிப் படுத்தப் படுகின்றன.
02. யுத்தத் தாக்கமும் பேரினவாதச்
செயற்பாடுகளும் யுத்தத் தாக்கம் காரணமாக வடக்கு கிழக் கிற்கு வெளியே சிறுபான்மைச் சமூகங்கள் பேரினவாதத்தின் பல்வேறு நெருக்கடிகளுக்கு
காற்றுவெளி

Page 6
ஆளாகி வருகின்றன. இதன் காரணமாக இன வன்செயல்கள் ஆங்காங்கே இடம் பெறுகின் றன. இவற்றை அடியொற்றி சிறுகதைகள் எழு தப்பட்டு வருகின்றன. அதற்கான தைரியத்தை அப்பகுதி எழுத்தாளர்கள் பெற்று வருகின்றனர்
03. சர்வதேச ரீதியாக பல்வேறு
கோட்பாடுகள் சர்வதேசரீதியாக பல்வேறு கோட்பாடுகள் மேலோங்கி வருகின்றன. புதுமை என்ற மாயை யில் இவற்றின் பின்னால் ஓடும் சில போக்கு களை அவதானிக்க முடிகிறது. மனித மேம் பாட்டுக்கான இலக்கியங்களைத் திசைதிருப்பும் கைங்கர்யம் இவற்றுக்குள்ளால் வெளிப்படு கின்றது. நவீனத்துவம், பின்நவீனத்துவம் அமைப்பியல், மேஜிகல் ரியலிசம்.. இவற்றைப் புரிந்தும் புரியாமலும் சில முயற்சிகள் மேற் கொள்ளப்படுகின்றன.
அவலங்களும் கஷ்டங்களும் நிறைந்த காலப் பகுதியில்தான் மக்கள் பணி அவசியமாகின்றது அதன்படி இலக்கியமும் மக்கள் சார்பாக நின்று செயலாற்றுவது தவிர்க்க முடியாதது மாத்திர மின்றி வரலாற்று நியதியுமாகும்.
சுதந்திரப் போராட்டந்தான் பாரதி என்ற மகாகவியை உருவாக்கியது. அதே போன்று இலங்கையிலிருந்து சர்வதேசத் தரத்திலான இலக்கியவாதிகள் உருவாக முடியுமென சில அவதானிகள் எதிர்வுகூறி வருகின்றனர்.
ஆவணப்பதிவுகளாக அமைவது மாத்தி ரமன்றி சிறந்த கலைச் சிருஷ்டிகளாக எமது இலக்கியங்களை வலுப்படுத்துவதற்காக நெறிப் படுத்துவது- இலக்கிய ரசிகர்கள், ஆர்வலர்கள் விமர்சகர்கள் அனைவரதும் பொறுப்பாகும்.
நல்ல நூல்களின்
தேவைகட்கு காற்றுவெளி நூலகத்தை
அதங்கள்
காற்றுவெளி - 4

வெளிவந்துவிட்டது
“கண்ணில் தெரியுது வானம்” (உலகளாவிய ரீதியில் தெரிந்த படைப்பாளிகளின் ஆக்கங்களின்
தெரிவு) தமிழர் நலன்புரிச் சங்கம் (லண்டன்) 602 ROM ROAD, MANOR PARK,
LONDON E12 5AF
--E். பத்திரிக்கைகள்
“வண்ணை" CO VANNAITHEVAN | ALLEE RAOYL QUFTY
B'a't BRETAGNE 93420 VILLEPUNTE, FRANCE.
எம் “திருவருள்”
CIO M. MATKUNATHAYALAN
57 BLANDRORD WAY HAYES, MIDDLESEX UB4 OPB
U.K -அகே. “ஆத்மஜோதி”
217 MOMINGSIDEAVE APT 912 TORONTO QN M IE 3E4 CANADA
-அது
കറികളി கலை இலக்கிய வட்டம்.
“'லண்டனில் ஈழத்துத் தமிழ் நூல்களின் கண்காட்சி - 2002” விரைவில் நடைபெற உள்ள இக்கண்காட்சிக்கு அரசியல், ஆன்மிகம், இதிகாசம், சமயம், வரலாறு, ஆண்டு மலர்கள், நாவல், நாடகம், சிறுகதை, கவிதை, ஓவியம், அழகியல், சமையல்கலை, தையற்கலை, திரைப்படப்பிரதி, சிறுவர் இலக்கியம், மொழி பெயர்ப்பு, சிறுசஞ்சிகை, பாட நூல்கள், ஓலைச் சுவடிகள்... என விரிகின்றது. மேற்குறிப்பிட்பு எவ்வகையான தமிழ் நூலாக இருப்பினும், கையெழுத்துப் பிரதி உட்பட அனுப்பிவைக்குமாறு கேட்டுக் கொள் |கிறோம்.
34. RED RIFFE ROAD, PLAISTOw, LONDON, E13 OX, தொலைபேசி: 0208 5867783

Page 7
00ா)ல
வேலணையூர் சிவா.
©ங்கள் முரசு கொட்ட ம மங்கையவள் கழுத்தில் த செங்கதிர் திசை ஏகிய பி சங்கத் தமிழெடுத்து சரித்
எங்கும் நிறைந்த இறைவ இலட்சிய புருசர்கள் இறுத மாவீரர் கழுத்துக்களில் ம காவியத்து நாயகரின் கன காலத்தால் அழியாத ஈழத் இன்னுயிரை ஈந்தவர்கள்
வண்ண வண்ண மலரெடு மாலையது வந்தால் மாண தேனினை நாடி வண்டுகள் தெய்வத்தின் சந்நிதியில் 6 அன்னையவள் கட்டிவைத்
வில்லொடித்த ராமனுக்கு. வள்ளியவள் கரம் பிடிக்கக் சூடிக் கொடுத்த மாலையி நாடிய பக்தருக்கெல்லாம்
முற்றும் துறந்த முனிவர்க உற்ற துணையாய் ஒவ்லெ கற்றோர்க்குச் சென்ற இட நற்றமிழால் முருகன் நாமம்
07

மணமக்கள் சூட்டுவதும் மாலை ங்கமாய் மின்னுவதும் மாலை
ன் தென்றலுடன் கூடுவதும் மாலை கதிர நாயகர்க்கு சூட்டுவது புகழ் மாலை.
னுக்கு இசையால் பாடுவது பாமாலை திவரை சூடுவது வெற்றி மாலை
ங்காமல் மிளிர்வது நஞ்சு மாலை த சொல்லும் கவிஞர்களின் கவிமாலை து விடியலுக்காய் தியாகமாலை.
த்துக் கன்னியவள் தொடுப்பது மலர்மாலை
வர்கள் நாடுவதும் கல்விமாலை [ பறந்தோடும் அந்திமாலை ஏழைகள் வடிப்பது கண்ணீர்மாலை தாள் அழியாத அன்புமாலை.
* சீதையவள் சூட்டியது சுயம்வரமாலை
கந்தனவன் சூட்டியது காந்தர்வமாலை னால் கோதை தேடிக்கொண்டாள் திருமாலை ஆண்டவன் கொடுப்பது அருள்மாலை
ர் அணிவது உத்திராட்சமாலை , பாரு கிருஸ்தவனும் அணிவது செபமாலை
மெல்லாம் கிடைப்பது கௌரவமாலை 5 பாடுவது கந்தசட்டிமாலை.
காற்றுவெளி

Page 8
மாறி
பும்,
சிவப்
அவல் பூக்க
தேடு
அவள் அம்ம
அவல்
வண்ணத்துப்
பூச்சியின்
னே. துப்பூ
காலங்கள்...
எல்ல இத3
- பிரதிப குமாரன்
அவ6
துள்
ஆ:ை
:::
அரு.
தோ 'முடி! அம்பு
காற்றுவெளி - 4

இதழ்களை அசைத்தபடி ஒவ்வொரு பூவிலும் மாறிப் பூக்கிறதே அது என்ன பூ?
சிவப்பில் கறுப்புப் புள்ளிகள் மஞ்சளில் சிவப் கறுப்பும் கலந்த புள்ளிகள். தனி மஞ்சளில், பில் என இத்தனை வண்ணங்களின் கலப்பில் T பூக்கள் பார்த்ததில்லை. மரங்கள்தானே பூக்கும்.
ளும் பூக்குமா?
தம்மைச் சூழ உள்ள ஒவ்வொன்றிற்கும் விடை ம் அந்தச் சின்னவயதில் இது பெரும் வினாவாகி மளச் சூழ்ந்தது. அவள் தேடலின் விடையாக பா அதன் பெயர் சொன்னா.
“வண்ணத்துப் பூச்சி” ஈர்க்கும் வண்ணங்களைக் கொண்ட அவை ர் எண்ணங்களை நிறைத்தன.
ஒவ்வொரு இரவிலும் அவற்றின் நினை வுட யே படுக்கப் போகும் அவளது கனவிலும் வண்ணத்
ச்சிகளே பறந்தன.
அம்மா, பொம்மைகள், சொக்கிளேற், என லைப்பட்ட அவளது மகிழ்வு விரிந்து உயிர்ப்பான "னாடும் பிணைந்து கொண்டது.
அதன் சுறுசுறுப்பும், அசைவுகளின் வசீகரமும் ளை குஷி கொள்ள வைக்கும். கை கொட்டித் நவாள்.
அவற்றை முழுவதுமாகப் புரிந்து கொள்ளும் சயில் பிடிப்பதற்காக கை நீட்ட பறந்து விடும்.
மறுபடியும் பூவில் வந்து அமர்ந்ததும் மெல்ல கே சென்று கைகளை உயர்த்த மறுகணம்...
சலிப்பூட்டாத இந்த விளையாட்டு முதலில் சந் ஷம் தந்தாலும், கடைசிவரை ஒன்றைக்கூடப் பிடிக்க யாதபோது மனம் சோம்பி, அழுகை வந்தது. மாவைப் பிடித்துத் தரும்படி அடம் பிடித்தாள்.
08

Page 9
எத்தனை சொல்லியும் கேட்க மறுக்கும் தன் சின்ன மகளின் கண்களை உற்றுப்பார்த்த அம்மா சொன்னா, "கடவுள்தான் வண்ணத்துப் பூச்சி யாகி வானத்திலை இருந்து இங்க பறந்து வர்றார்.
நாங்கள் எல்லோரும் சந்தோசமாக இருக் கிறோமா என்று பார்ப்பதற்காக...
சுஜிக்குட்டி மாதிரி சின்னப் பிள்ளை கள் துக்கமாக இருந்தா அவருக்குப் பிடிக்காது.
அவையளை சந்தோசப்படுத்தத்தான் தன்ர சிறகுகளில் வடிவு வடிவான வண்ணங் களை உண்டாக்கி இருக்றார். விதம் விதமாகப் பறந்து காட்டுறார்.
நீங்கள் அவரை கையிலே பிடிச்சால் அவரின்ர சிறகு முறிஞ்சிடும்.
பிறகு அவரால் பறந்து உங்களை சந்தோ. சப்படுத்தவும் ஏலாது. வானத்திற்குத் திரும்பிப் போகவும் ஏலாது."
அம்மாவின் வார்த்தைகளை அக் குழந் தை மனம் முழுவதுமாக நம்பியது.
தூர இருந்தே சந்தோசத்தை அவருக்குச் சொல்லிக் கொள்ளவும் பழகினாள்.
000 நா வறண்டு அவளுள் ஏதோ ஒன்று அவ ளைக் கெஞ்சியது. தண்ணீர்க் 'கான்' வெறு மையாக ஓரத்தில் கிடந்தது.
காட்டின் வெம்மை உடலைப் பற்றி எரி யச் செய்ய, மரங்களின் இலைகள் அசைவற்றுத் தவமியற்றின. வியர்வையில் நனைந்த சீருடை வேண்டாத ஒன்றாக வருத்தியது. கடைசியாகக் குறித்த நாளை எண்ண ஒரு கையின் விரல்கள் போதவில்லை.
உச்சந்தலை, நெற்றி, கன்னங்கள், உட லெங்கும் என அனலினில் வேக, கண்கள் மட்டும் இடைவெளியின்றி இலக்கில் ஆழ்ந் திருந்தன.
சிறிய அசைவிற்கே பதில் தரும் தூரத்தில்
எதிரி. 09

முதல் நாள் சண்டையில் ஓய்ந்து போய் விட்டானோ, என்னவோ அசுமாத்தமில்லாமல் இருந்தான்.
அதுதான் இன்னும் சலிப்பூட்டியது.
அவளுடைய நிலையில் அவள் மட்டும் தான். குறிப்பிட்ட தூர இடைவெளியின் பின்பே ஏனைய போராளிகளின் நிலைகள். காடெங்கும் சூழந்திருந்த வெறுமை அவனைச் சோர்வடையச் செய்தது.
இதற்கு முன்னும் அவள் காடுகளுள் வாழ்ந்திருக்கிறாள். இத்தனை கொடூரமானதாகக் காடு தன் முகத்தை எப்போதும் காட்டிய தில்லை.
பசுமை, அமைதி, பட்சிகள் என காட்டின் மீது நகரத்தைவிட அவள் நேசிப்பு அதிகமா கவே இருந்தது.
அமைதி போர்த்திய அக்காடுகள் ஓசைக ளடங்கியமெல்உணர்வைநெஞ்சினுள் நிறைக் கும்.
சிந்தனையின் தெளிவாக மகிழ்வின் புதிய முகமாக அப்பொழுதுகள் மகிழ்வால், அமைதியால் நிரம்பி வழியும்.
உயிர்ப்பின் சலனமற்ற முடிவற்ற சூனியம் போன்று இருள் சூழ்ந்த காட்டின் இந்தத் தோற்றம் புதியது. இடை வெளி யற்ற வெடியோ சைகளின் அதிர்வினால் காட்டு விலங்குகள் முற்றாக இடம் பெயர்ந்துவிட உயிரின் சுவட ழிந்த பூமியாகக் கோலம் காட்டியது அச்சூழல்.
சூரியக் கதிர்கள் சாட்டைகளாகி ஆவேச மாகப் பதிய நிசப்தமே மொழியாகக் காட்டின் கதறல் காதுகளில் எதிரொலித்தது.
- எறிகணைச் சிதறல்களால் இடை வெளி யின்றி காயப்பட்ட மரங்களின் பசிய இலைகள் கூட அனல் வீசும் தீயின் நாக்காகக் கோபத்தை அள்ளிச் சொரிந்தன.
பல நாட்களாகத் தூக்கமில்லாத விழியின் ஓரங்களைத் தூக்கம் பசையாக இழுக்க, முதல்
காற்றுவெளி

Page 10
நாள் சமரில் எங்கோ அடிபட்ட கால் இடை யிடையே வலித்தது.
முகம், கழுத்து எனப் பொங்கிய விய வையைத் துடைக்க மறந்தவளின் பார்வை அருகே கிடந்த கொப்பி மட்டையில் மோதி; திரும்பியது.
"வெக்கைகூடி விட்டா விசர்நாய் போல் உறுமிக் கொண்டிருப்பாய். உனக்குக் கிட்ட இருக்க எனக்குப் பயம்". என்று கூறியபடி இவளருகே அதிக நேரம் விசிறி விடும் வைதேகி யின் முகமே இலக்கின் திசை முழுவதும் நிறை! திருந்தது.
வைதேகிதான் அவளுடன் நேற்றுவரை அங்கே இருந்தவள். நேற்றைய சண்டையில வெற்றிக்கான விதைகளாக அவளும், சி தோழர்களும்.
இந்நேரம் விதைத்திருப்பார்களா? ஒரு கணம் உள்ளம் மௌனிக்க ஊற்றென விழிய னுள் நீர் நிறைந்தது.
அவளது இப் போராளி வாழ்வு நெருங் கிப் பழகியவர்களின் சாவுகளைத் தாண்டியே நீண்டு வந்துள்ளது.
ஒவ்வொன்றாக எத்தனை பேரின் நிலை வுகள், இந்த மண்ணைப் போலவே அவல் மனதிலும் படிந்து கிடக்கின்றது.
நினைவின் திரைகள் இழுபடும் போதெல் லாம் துயரின் மொழியாக விழி நீரால் நிறையும்
கோபம் அலையாக நெஞ்சினுள் சுழன்று எழ சினத்தின் உச்சமாக விண் தொடும் பெரு உருவாகி கைகளை அகல விரித்து கால்களில் கீழ் எதிரி நசிபட எமது பலத்தை அவனுக்கு உணர்த் தும் ஆவேச உணர்வின் தகிப்பில் விழ நீர் ஆவியாகி உறையும்.
"வெற்றியின் நிச்சயம்' பற்றிய அவர்களின் பேச்சுக்களும் எமது நிலம் மீதான ஆக்கிரமிப்பு! நெஞ்சினில் தீ மூட்டும்.
000 காற்றுவெளி - 4

-'
எண்ணங்களின் நீட்சியை நிறுத்தி அதைப் பார்வையில் பதிந்தன. இத்தனை நேரம் எப்படி அவள் பார்வையிலிருந்து ஒதுங்கின எனப் புரிய வில்லை.ஒன்றிரண்டாக, ஐந்தாக, பத்தாக அவற் றைப் பார்த்திருக்கிறாள்.
ஆனால் ஆயிரக்கணக்கில் காடெங்கும் மிதந்து வரும் அவைகளின் அணி வகுப்பு உற்சாக - உலுப்பலாக இதயத்தை அசைத்தது.
எகிற பட்டென்று விழிகளில் அறைகின்ற 7 வண்ணங்களாக இல்லாமல் வெண்மை, வெளிர் மஞ்சள், லேசான சாம்பல் என மென்மையாக விழி நுழையும் நிறங்களில் எம்மைச் சூழ்ந்து நிறைந்திருந்தன.
- உயிர்ப்பின் சுவடழிந்திருந்த அப்பகுதி ) யில் ஓராயிரம் உயிர்களின் ஆனந்த நடனம்.
லேசான சிறகின் விரிப்பில் அங்கும் 5 இங்கும் அசையும் அவைகள் பறக்கும் மலர் 1 களாகவே விழிகளை நிறைத்தன.
இத்தனை நேரம் அவளை அழுத்திய துயரின் கனமெல்லாம் மெல்ல மெல்லக் கரைய ப மிக மிக லேசாகத் தன்னை உணர்ந்தாள்.
கொடிய அந்தத் தனிமை உணர்வைத் 7 துடைத்தெறிய அவளை அமைதிப்படுத்தி இலக் T கினில் ஆழ்ந்திருக்கச் செய்யவே அவை அங்கே
நிறைந்தன போலத் தோன்றியது.
சின்னவயதும் அம்மாவும்கண்களில் வந்து போயின.புதியவள்ஒருத்தி தன் நிலையை நோக்கி நீர் நிறைந்த 'கானுடன் வருவது தெரிந்தது.
வேர்த்துக் களைத்த இவளைவிட சின்ன வளாகத் தெரிந்தாள். விளையாட்டுத்தனமாக அவைகளைப் பிடிக்கக் கை நீட்டிய அவளை நோக்கி இங்கிருந்து தன்னை மறந்து “பிடிக்கக் கூடாதம்மா, வைதேகி அக்காவின்ர சிறகு முறிஞ்சிடும்' எனக் கத்தினாள்.
அவை அக்காடெங்கும் இருளை விரட்டி யபடி பறந்து கொண்டிருந்தன
தி
10

Page 11
நியாயங்கவின் எச்சரிக்கை...
- இளைய அப்துல்லாஹ்.
வெள்ளைப் பாடலில் லயித்திருக்க மனதுக்கு விருப்பமில்லை. இன்னும் எரிகிறது குடிசை. என் தேசம் உதிர்த்த கடைசி வார்த்தை 'போக வேண்டாம்' என்று காலைத் தடக்கிய தமிழன்பனை மனதுக்குள் போற்றிக் கொள்ளலாம்.
நியாயங்களை உடைத்து வீசலாம் மசூதிக்குள் யாரை வேண்டுமானாலும் சுடலாம்.
துப்பாக்கி வீரம் காட்ட யார் வேண்டுமானாலும் வரலாம். எங்கும் எதிலும் நீக்கமறD00

எந்தப் புறத் தனங்களும் எதிர் கொள்ளா ஆணவம் சூழ நெஞ்சை நிமிர்த்து சுட்டுத் தள்ளு !
அது யாராக இருந்தாலும். முத்துவாப்பா அல்லது முத்துக்குமார். பொத்திப் பொத்திவைத்து துரோகத்தனம் செய்த மக்கள். 000 இன்னும் என்தாயே! நீ உன் கண்ணீரைக் காற்றோடு கலக்காமல் பொத்திவை! தொடர்ந்தும் அதன் தேவையுள்ளதே அதனால்...
பப்பு
துரத்தப்பட்டதற்கு எட்டாவது அஞ்சலி மலரும் அடிப்பதற்கு ஆயத்தம் செய்கிறார்கள். 'ஒக்டோபர்' எங்கே தூரத்திலா? 000 என் அண்டைத்தாயின் வயிற்றில் பிறந்தவனே! சோதரா தரகனுக்கு என்ன வேலை? என்னைச் சுமப்பதற்கு நீ வேண்டும் உன்னையும் சுமப்பதற்கு நான் | 000 இன்றில்லாவிடினும் இந்த உண்மைகள் வெளி வரலாம்.
அப்போது நீ இல்லாமல் இருக்கலாம் நான் இருப்பேன்.
காற்றுவெளி

Page 12
பூப்புனித நீர
- இளைய 4
வானம் சுருங்கியதாய். இளமையான இருள்.
கூட்டம். ஒரு கூட்டம். சத்தியமாய் அது 'மாவீரர்' கூட்டமல்ல. ஒரு 'பூப்புனித நீராட்டு விழா'.
பந்தக்கால் நடுவதும், தோரணம் கட்டுவதும் பெற்றோல்மாக்ஸ்க்கு காற்றடிப்பதுவுமாய் ... பெரியவர், சிறியவர் எல்லாமே... குதூகலம், குதூகலம்... ஒரு தமிழ்ப் பெண் குதிர்ந்துவிட்டாள். 'தம்பி ராசா உந்தப் பலகாரப் பெட்டிை எடுங்கோ” "தம்பி உவனை எழுப்பி வேறை எங்கையும் படுக்கச் சொல்லுங்கோ”
பலர் பல அபிப்ராயம். நன்றி:- சுவடுகள்
இப்பொழுது எல்லோரும்
முழி பிதுக்குகிறார்கள். (நோர்வே.)
"ஏதோ இரைஞ்சு கேக்குது'
ஒருவர். காற்றுவெளி - 4

wட்டு விழா...
அப்துல்லாஹ்
"பங்கர் எங்கை கிடக்குது” மற்றவர். வேட்டி அவிழ சீலை உரிய பாவாடை தடக்குப்பட திண்டவை, பேசினவை, கூடி இருந்தவை, மூத்திரம் பெய்ஞ்சவர் எல்லோரும் ஓடி
ஆம்பிளை பொம்பிளை ஒரே குழியில்... ஒரே பங்கரில்.. குமரி எங்கே..? தேடவில்லை. குதிர்ந்தவள் எங்கே? பார்க்கவில்லை. வானத்து இருட்டை இரண்டாய்க் கிழித்து ஒரு ஒளி வெள்ளம். குண்டு விழுந்து வெடித்தது. யாருமே பேசவில்லை. யாருமே விசாரிக்கவில்லை. அடுத்த நாள்க் காலை பங்கர் விட்டு வெளியில் வந்தனர். நேற்று பெரிய பிள்ளையானவள் மணவறைச் சோடிணையில் பிரேதமாய்க் கிடந்தாள்.
பு

Page 13
இயலா(
தின் வ
முடிவில் கையும்
கூர்ந்து இன உ கிறது. ! முட்டை
கும் பெ வால்ப்பு இவை ( பைபகு! பிரிவுகள்
மூக்கைத் ஒரு பெ
இந்திரிய பல்வேறு ஒரு பொ ஆண் வி
சுகாதார அளவு L
தத்துவம்
பட்டிரும்
no stano முக்கியம் விந்து ப முன்னா
ஆ.விசாக ரெத்தினம்
க6
எ
நா
யின்படி யென்று
13

பாழ்க்கை விதி என்பது வாழ்க்கை இயங்கு தம். உலகில் உள்ள யாவற்றினது வாழ்வும் காலத் ரையறைக்கு உட்பட்டதே. அவற்றின் கால > அவை அழிந்து விடுகின்றன. மனித வாழ்க்
இந்த விதிக்கு உட்பட்டதே. மனித வாழ்க்கையை அதன் ஆரம்பத்திலிருந்து நோக்குமிடத்து ஒரு ஆணின் உயிரிலிருந்து ற்பத்திக்கான அடுத்த மனித உடல் உருவா இது மேற்கொண்டு வளருவதற்குப் பெண் டக் கூடு தேவையாகிறது. ஆணின் விந்தணுவின் உள்வாகினைப் பார்க் ாழுது, அதில் தலைப்பகுதி உடம்புப்பகுதி, பகுதி என மூன்று பகுதிகள் இருக்கின்றன. முறையே மூளைப்பகுதி, இருதயம், சுவாசப் தி, மற்றும் கை கால் பகுதி என மூன்று பாகக் காணலாம். ஆணின் உடலில் உற்பத்தியாகி வெளிவரும் மத்திலுள்ள விந்துக்கலன்களின் அளவு பற்றிய 1 கருத்துக்கள் நிலவி வருகின்றன. ஆனால் ண் முட்டை சினை கொள்வதற்கு ஒரே ஒரு இந்துக்கலன் மட்டுமே பயன்படுகிறது. 82 முதல் 1992 வரை வெளிவந்த உலகச் அமைப்பின் வெளியீடுகளில் ஆண் விந்தின் பற்றிய முடிவினை மாற்றி மாற்றி வெளியிடப் ந்தது.
டைசியாக 1995ல் வெளிவந்த நூலில் (there is ard value sperm count) விந்தின் அளவு மமில்லை எனக் கூறப்பட்டிருக்கிறது. இந்த ற்றிய கருத்தைப் பல நூறு ஆண்டுகளுக்கு
ல்
புழிகின்ற விந்தின் அளவை அறியார் ரிகின்ற தன்மையும் காக்கவும் தேரார்” னத் திருமூலர் தெளிவாகக் கூறியிருக்கிறார். பீன விஞ்ஞானத்தின் சமீபகால ஆராய்ச்சி விந்தின் எண்ணிக்கை முக்கியம் இல்லை ம், அதன் உடல்வாகுதான் கருத்தரிப்பதற்கு
காற்றுவெளி

Page 14
மிகமிக முக்கியம் (morpholohy) என ஆணித் தரமாகக் கூறப்பட்டு நிரூபிக்கப்பட்டும் உள்ளது.
விந்தின் தலைப்பகுதியை (Nucleus) என்றும், அதன் பக்கக் கவசத்தை (acrosome) என்றும், நார்களை (Microwilli flagellum) என்றும் மற்றும் (centriole) என்ற களுத்தின் நடுப்பகுதி இவை எல்லாம் கருவை உண்டாக் கச் செய்வதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
Centriole என்பது கழுத்தில் சில நார்களுக்கு இடையே உள்ள பகுதியாகும். இது (Blackbox ofpragnancy) என்று அழைக்கப் படுகிறது.
இந்த ஆணின் விந்தில் உள்ள (Centriole) சென்றியோல்தான் சினையுற்ற பெண் முட்டையை இயக்குகிறது. இந்தச் சென்றி யோல் சரியாக இயங்காவிட்டால் கருவுற்ற முட்டை மேற்கொண்டு இயங்காது செய லற்று அழிந்து விடுகிறது.
- பெண்களின் முட்டையிலும் சென் றியோல் இருக்கிறது. ஆனால் அது செயல் பாடு அற்றது. ஆதலால் அதனால் ஒருவித பயனுமில்லை.ஆண்விந்தின்கடின உழைப்பே
குழந்தையை உருவாக்கி வளர்க்கிறது.
உதாரணமாக உதயத்தில் விந்துவில் ஓங்கு குண்டலியும் உதயக் குடிலில் வயிற்றவம் ஒன்பான் விதியிற் பிரமாதிகள் மிகு சக்தி கதியிற் கரணங் கலவைக் கரியே!
இதன்பொருள்- உற்பத்திக் காலத்தில் ஆணின் விந்தில் முனைப்பற்ற குண்டலி (உயிர்ப்பு) உற்பத்திக் காலத்தில் பெண்ணி டம் உதித்த முட்டைக் கூட்டில் (வயித்தவம்) திருவருளால் இணையும் போது (ஒன்பான்) சூரியன் முதலான ஒன்பது கிரகங்களின் நிலைப் பாட்டிற்கமைய, பிரமாதிகளாகிய நட்சத்திரங்கள், இராசிகள், திதிகள் போன்ற படைப்பாளிகளின் (கதி) நிலைப்பாட்டிற் கமையவும் எழுகின்ற ஆக்கப்பாடுகள் சக்திகள் காற்றுவெளி - 4

(கரணம் 96 தத்துவங்கள்) கலவை (சேர்க்கை) கரியே (Corbon)சிசுவாக உருப்பெறுகிறது என அற்புதமாகக் கூறியிருக் கின்றார்.
இப்படியாக உற்பத்திக் காலத்தில் அச் சிசுவின் வினை ஆற்றல் (கர்மம்) அதனால் வரும் பரிணாம வளர்ச்சி, அதன் பரிணா மம், கால அளவு முதலிய ஆக்கப்பாடுகளை உள்ளடக்கிய வரைபடம் அமைந்து விடு கிறது. இதுவே அச்சிசுவின் எதிர்கால வாழ்க் கையை நிர்ணயிக்கும் விதியாகும். (கோள் பாடாகும்)
திருமூலரின் கூற்றை நவீன விஞ்ஞா னத்தோடு ஒப்பிட்டுப் பார்க்கும் பொழுது (acrosome) என்பது குண்டலிக்குப் பொருத்த மான விளக்கமாக அமைகிறது. - ஏனெனில் இந்த (acrosome cap) தான் முட்டையினுள் உள்நோக்கிச் செல்ல வேண் டிய சரியான பகுதியைக் கண்டு பிடித்து தட்டித் துளையிட்டுவிட்டு ஆண் விந்துவை பெண் முட்டையுடன் சேர வைக்கிறது. இச் செயல்பாட்டைத்தான் குண்டலி உயிர் தலைக் கெய்கிறதென்கிறார் திருமூலர். இதன் பிறகுதான் ஜீவ அணு (Zygote) உருவாகிறது. இதனைத் தற்போது fertilization window என கூறுகிறார்கள். இந்தப் பிரவேசம் நடை பெறுவதைச் சோதனைக் குழாய் முறையினை ஆரம்பித்தபின் 1997ல்தான் விஞ்ஞானிகள் கண்டு பிடித்திருக்கிறார்கள்.
ஆனால் எப்படிச் சரியான பாதையை இந்தக் குண்டலி (acrosome cap) கண்டு பிடிக்கிறது என்பது இன்னும் விஞ்ஞானத்துக்
குக் கேள்விக்குறியாகவே இருக்கிறது.
திருமூலர் இதுபற்றிக் கூறும்போது "ஒழிந்த நுதல் உள்ளே ஒளிந்ததே” (உபநயனம்) என்று கூறியிருப்பது இன்னும் விஞ்ஞான மருத்துவ உலகிற்கு ஒழிந்த ஒரு நிகழ்ச்சி யாகவே நடந்துவருகிறது.
14

Page 15
அன்னை
வானத்துத் தீபம் எம் வாழ்வின் தீ சொல்லொனாத் சுதந்திரம் இழந்த
தாலாட்டி என் மழலை மொழி | துள்ளித் திரியும் முத்த மழை பெ.
என் குறும்பு கன் பொறுமையின் , குடும்பத்தின் கு கொற்றவைத் தெ
வேண்டும்
உணவிழந்தோ | உறவிழந்தோம் உறக்கமுந்தானிபூ சொந்த மண்ணு அனாதரவாக 3
புலம்பெயரா அ சகதியற்ற சந்தே தேசத்தின் நிழல் அமைதி வாழ்வு போரற்ற அமைதி
-கலைப்பிரியை |
15

வள் - அன்னை பம் 5 துயருடன் -- தன் தவள்.
னை பேச வைத்தவள்
துடுக்கினைக் கண்டு எழிந்தவள்.
அடு கோபமடையா சின்னமவள்
ல விளக்கும் - எம் தய்வமும் நீயே !
முற்ற
ஐந்தோம்
மிழந்தோம் அவதியில் அகதியுமானோம்.
மைதி வாழ்வும் Tஷ வாழ்வும்
ாய் வாழ வேண்டும் தி வாழ்வு வேண்டும். யாழ் இளைய பத்மநாதன்
காற்றுவெளி

Page 16
- மட்டுவில் ஞானச்
(ஒஸ்னாபுறுக், ஜே
வெடித்தது சிங்களம் துடித்தது தமிழினம். தெருவெங்கும் துரத் தார்ப்பீப்பாய்க்குள் கொதிக்கப் போட்ட தோசைக்கல்லில் பாலரைவேகவைத்த கடுக்கன் குத்தியதால் காதை வெட்டி எறிந், கோவிலில் புகுந்தவம் கத்தியால் வெட்டின.
கறுப்பு ஜீலையில்
ஒரு
அநியாய அகோரம் கொழும்பு வீதியில் தீ வளர்க்கும் யாக பே உடலை எரித்தனர் தெய்வசந்நிதியிலே தலைகளைக் கொய்த பிஞ்சுப் பாலரை அடித்தே கொன்றனர் கும்பிட்டகைகளைக் கோடரியால் வெட்டி
நெருப்பு மலர்...
நன்றி - ஈழ முரசு. காற்றுவெளி - 4
கொழும்பும் எரிந்தது உண்மைதான்.

னர்.
ரை
க்குமரன்
எரிந்தது எல்லாம்
தமிழன் சொத்துக்கள்தான் மேன்.)
ரயரோடு எரிந்தது எல்லாம்
இரத்தம் சொட்டிய வாதப் பூதம்
தமிழன் தலைகள்...
செய்தவன் செத்துவிட்டான் தி வெட்டினர்.
ஆட்டியவன் ஜெயவாத்தனா அடங்கிவிட்டான் மண்ணுக்குள் ஆனால் சுட்டவடு
இன்னும் ஆறவில்லை கனர்.
அன்று இட்ட தீ
இன்றுவரை கொழுந்தாக எரிகிறது! தார்.
தமிழன் அழிந்தால் என்ன
அவன் ஏது நினைத்தால் எனக்கென்ன இறுமாந்திருந்த ஜே.ஆர் தட்டிக்கேட்க ஆளின்றி
தலைகால் தெரியாமல் அரங்கேறியது
துள்ளியவேளை மடையில்
பொறி என வந்தான் பிரபாகரன்! பட்டகாயம் ஆறுமுன்னே
பதிலடி கொடுத்தான்? னர்
வீழ்ந்ததமிழனை வெகுண்டெழவைத்தான் சேர்ந்திருந்த வெடி மருந்துக்கு
சிறு பொறி போதுமே னர்.
தமிழன் இனித் தலைகுனியான் தர்மமே இனி வெல்லும் நெருப்பு மலரை பிரசவித்த கறுப்பு ஜீலைக்கிது சமர்ப்பணம்!
16

Page 17
கொண் அழகா ளோடு விட்டா தாக பி உனக்கு சொட்டு
பண்ணி துடைத் ஏதாவது வாங்க, !
உளனம்
உக்குவளை அக்ரம்.
அம்மா கொண் தூசிகன. டின்லை நாற்புற வைத்து பொலி யாளர் ! இருந்த சொல்லி
ஆதரவ நெருப்பு கட்டிக் நடந்த
17

நிசப்தன் தெருவை வெறித்துப் பார்த்துக் டிருந்தான். என் வயது வாலிபர்கள் எவ்வளவு க ஆடை அணிந்து தன் மனைவி பிள்ளைக சந்தோஷமாய்ப் போகிறார்கள். பெருமூச்சு ன். என் பிறப்புகூட எவருக்குமே பிடிக்காத றக்க வைத்து விட்டாயே ஆண்டவா நான் என்ன கெடுதி செய்தேன். சூடாய் இரண்டு கெண்ணீர் விட்டான்.
தம்பி... தம்பி இந்த ஷவை பொலிஷ் "த்தாயேன் அவசரமா வேணும்” கண்களைத் துக் கொண்டே “சரி அய்யா.. உங்களுக்கு வேறு து இங்கு வேலைகள் இருந்தா முடித்துவிட்டு நான் பொலிஷ் பண்ணி வைக்கிறேன்” நல்ல நேரம் ஞாபகம் படுத்தினாய் தம்பி, வுக்கு மாத்திரை எடுக்கணும்” சொல்லிக் டே பாமசியை நோக்கி விரைந்தார். பிரஷ்ஷால் மள நன்றாகத் தட்டிவிட்டு கறுப்பு பொலிஷ் எத் திறந்து, பிரஷ்ஷில் தடவி, சப்பாத்தின் மும் நன்றாகப் பூசி கொஞ்ச நேரம் உலர - மீண்டும் பிரஷ்ஷில் நன்றாகத் தேய்த்து
ஷ் பண்ணி முடியவும் சப்பாத்தின் உரிமை பாமசியிலிருந்து வருவதற்கும் நேரம் சரியாக து. காசைக் கொடுத்துவிட்டு "நன்றி தம்பி”ன்னு சிவிட்டு விரைந்தார்.
நூற்றுக்கு ஒருவர்தான் இப்படி தம்பியென்று ாகப் பேசுவார்கள். மற்றவர்கள் வாயில் புத் துண்டங்களையும், காலில் சக்கரத்தையும் கொண்டு வருபவர்கள். நிசப்தன் காலையில் -விடயத்தை மறக்க முடியாமல் தவித்தான்.
காற்றுவெளி

Page 18
(அத்தோடு இந்த பாழாய்ப்போன நெஞ் வலி, தலைவலி அடிக்கடி நிசப்தனை வாட டின)வேலையைக்கவனித்துக் கொண்டே ஒ கையால் நெஞ்சைத் தடவிய வண்ணம் காலை யில் நடந்த சம்பவம் மனதில் சாரலாய்..
"நிசப்தா அண்ணாவின் ஷ பொ ஷை எடுத்தாயா..?
"இல்லம்மா.”
"நீ எடுக்காமல் வேறு யாரு எடுத்து இருப்பார்கள். நீதானே ஈனமான தொழில் செய்றவன். நீ வீட்டின் மானத்தையும்... எங். மானத்தையும் சேர்த்து வாங்க ஈனமாக பொறந்திருக்க...” என்று கத்தினான் ரவீந்தர்.
"பாரும்மா அண்ணாவை அப்படி சொல்ல வேணாம்னு சொல்லும்மா.”
"அப்படி சொல்லாம உன்ன எப்படி ன்னு சொல்றது மகாராஜான்னா.”
“பாரு கால் ரெண்டும் எப்படி முரு கைக்காய் மாதிரி சூம்பி இருக்குன்னு” கே செய்தான்.
"அம்மா, சொல்லும்மா அண்ணாசை அப்படியெல்லாம் பேசாதேன்னு சொல்லும் மா... என் மனசு எவ்வளவு வேதனைப்படுது தெரியுமா..?”
இவர் பெரிய குபேரன். இவர் மன. நோவதற்கு... போன ஜென்மத்தில என் பாவம் செய்தேனோ இப்படி இவனுக்கு அன் ணனா பொறக்க... எனக்கும் தம்பின்னு வந்து பொறந் திருக்கான் ஊனப் பிறவி..”
கையிலிருந்த கோப்பையால் ரவீந்தை நோக்கி வீசினான் நிசப்தன். அது குறி தவற மல் அவன் தாடையைத் தாக்கக் கோப் தோடு... நிசப்தனைக் கண் மண் தெரியாமல் தாக்கத் தொடங்கினான் ரவீந்தர். அண்ண. வின் அடிகளைத் தாள இயலாமல் கதறினான் எழுந்து ஓடி தப்பித்துக்கொள்ளத்தான் இடை வன் கால்களைக்கூட சூம்பினவையாக படை த்து விட்டானே..! அடிகளின் ரண காற்றுவெளி - 4

ரு
க
சு விழிகளில் அருவியானது.தன் இரு கைகளாலும் - தலையை மூடிக் கொண்டான்..
"டேய் ரவீந்ரா... அவனை அடிக்காதே. பாவம்டா விட்டுரு. என்ன இருந்தாலும் அவன் ஒன் தம்பி... அவன அப்படி அடிக்கா தடா.” பெற்ற வயிறு கதறியது.
“எல்லாம் நீ கொடுக்கிற செல்லம்தான். ஒனக்கு வேணுமின்னா அவன் மகனா இருக்க லாம்... ஆனா எனக்கு அவன் தம்பியில்ல...” கோபத்தோடு வெளியேறினான் ரவீந்தர். கொ "ஏன்தான் என் வயியத்துல பொறந் தியோ வீட்டுக்கும் நாட்டுக்கும் பிரயோசன மில்லாம. உன்னால எல்லா பக்கமும் நான் ச் தானே மொத்து வாங்குறேன்...” அம்மா தலையிலடித்துக்கொண்டு அழுதாள். "அம்மா நீயுமா..? மேற்கொண்டு நிசப்தனின் வார்த்தை + கள் நாவிலிருந்து வெளிவரமறுத்தன. அண்ணா
அடித்த அடிகளைவிட அம்மாவின் வார்த் து தைகள் இதயத்தை வெகுவாக அவனுள் பாதித் வி தன. அம்மா நீ அப்படிச் சொல்லியிருக்கக்
கூடாது... புலம்பிக் கொண்டே இரு கைகளின் உதவியிலே தன்னுடம்பைச் சுமந்து பாத்ரூம் - சென்று முகத்தைக் கழுவி விட்டு அம்மாவிடம் " சொல்லிக் கொள்ளாமல் செருப்புப் பட்ட
றையை நோக்கித் தவழ்ந்தான்.
"தம்பி இந்தச் செருப்பு நைந்து போச்சி தச்சித் தாயேன்.." நினைவை விட்டு மீண் டெழுந்தான். அம்மாவின் வயசு மதிக்கத்தக்கப் பெண் ணொருத்தி பிய்ந்த செருப்பை எடுத் துத் தைக்கத் தொடங்கினான். அப்பெண் சுருக்குப் பையைத் திறந்து வெற்றிலையை ர எடுத்துச் சப்பத் தொடங்கினாள். "தம்பி கால் T ரெண்டும் ஊனமா.? “ஆமா அம்மா பிறக்கும் த் போதே இப்படித்தானாம். அம்மா சொல் லுவா.” பாவம் 'ச்' கொட்டினாள். நீயாவது பரவாயில்லை தம்பி அங்கம் ஊனமானாலும் மனசு ஊனமில்லை. மற்றவர்களிடம் கையேந் தாமல் உன் சொந்த முயற்சியால் வாழுற. சிலது இருக்கு கையும் காலும் நல்லா இருந்தும் மனசு ஊனமான சோம்பேறிகள் ஒவ்வொரு பஸ்ஸா
S.

Page 19
இ
ஏறி இறங்கி பாட்டுப் பாடி நோய்சொல்லி இவங்க இவ்வளவு தந்தாங்கன்னு கவி சொல்லி (பு பிச்சை எடுக்குதுகள் அவர்களைவிட நீ மேல் தம்பி.. 'ப்ச்' வெற்றிலைச் சாற்றைப் பக்கத்தில் துப்பினாள்.
"இந்தாங்க இம்மா...”
"தைச்சிட்டியா...? ஐம்பது ரூபாவை நீட்டினாள். மீதியைக் கொடுக்கவும் நீயே
வைத்துக்கொள்.”
"என் காலைப் பார்த்து அனுதாபத்தில் வ தாறிங்களா... "இல்லடா தம்பி தன்னம்பிக் கையா இங்க வந்து உழைக்கிற பாரு அந்தச் உ சந்தோஷம். ஒரு அம்மா தன் மகன் மீது எ அனுதாபப்படமாட்டா பாசம்தான் வைப்பா. நான் உன் அம்மா மாதிரி நெனச்சிக்க...'' நீ தலையை வருடி விட்டு அறிமுகமற்ற அந்தத் 6 தாயுள்ளம் நிழலாய் மறைந்தது.
தாயுள்ளம் பாசத்தை மட்டுமா கொடுக் கும்.? இல்லை இல்லை. இன்னைக்கு அம்மா அன்பாகஎன்னிடம்நடந்துக்கலயே அன்றைய நாள்பூரா அவனின் மனதில் ஆறாத புண்ணாய்
அம்மாவின் சொற்களே நிழலாடின.
''நிசப்தா போகலாமா..?” “கொஞ்சமிரு கணேஷ்.”
ஆட்டோவோடு காத்திருந்தான் , கணேஷ். நிசப்தனின் நெருங்கிய தோழன் ஆட்டோவைக் கொண்டு தன் வாழ்க்கையை நடாத்திக் கொண்டிருந்தான். காலையில் வரும் போது நிசப்தனை ஏற்றிக் கொண்டு, போகும் போது வீட்டில் இறக்கி விட்டுப் போவான்.
"போகலாமா கணேஷ்” கைகளின் வ உதவியோடு கஷ்டப்பட்டு ஏறினான். "வியா த பாரம் எப்படி நிசப்தா...? பரவாயில்லே செலவுப்போக ஏதோ மிய்யுது. பலவித கதை களைக் கதைத்துக் கொண்டு நிசப்தனின் வீட்டின் முன்னே நிறுத்தி நிசப்தனைத் தூக்கி வீட்டினுள்ளே இறக்கி விட்டுச் சென்றான். உ
2 Q sெ 2 2 2
6!
* 9
19

வழமையைப் போல் பாத்ரூம் சென்று முகத்தையும் உடலையும் கழுவிவிட்டு வந்தான்.
"நிசப்தா சாப்பிடலாமா..?” "வேணாம் அம்மா.'' "என்மீது கோபமாடா..?” கண் கலங்கினான்.
"நான் ஒன்னப் பெத்த அம்மா. அப்படி ான் பேசியிருக்கக்கூடாது. உன் மனசு எவ்வ ரவு வேதனைப்பட்டிருக்கும்."
“அழாதேம்மா உன் மீது கோபப்பட்டது உண்மைதான். இப்ப் கோபமில்லை. இனி
ன்னை அப்படியெல்லாம் ஏசாத அம்மா. இந்த வீட்டில் எனக்குள்ள ஒரே ஆறுதல் தான். எல்லோருமே புறக்கணிக்கும்போது வறுக்கும்போது நீயும் வார்த்தைகளால் துன் றுத்தினால் நான் எங்கே போவேன்.? நான் உன் கால் ரெண்டும் முடமாத்தான் பிறக்க னும்னு வேண்டிக் கொண்டு பிறக்கல. கடவுள் என்னை இப்படிப் படைச்சிட்டார். அதற்கு பான் பொறந்த அன்னைக்கே என் கழுத்தை நெறித்து நீ கொன்னுறிக்கலாம். நானும் இப்ப வதனைப்பட்டிருக்க மாட்டேன். நீயும் வேத மனப் பட்டிருக்க மாட்ட தானே அம்மா? "
"அப்படியெல்லாம் பேசாதடா யார் என்ன சொன்னாலும் இந்த உலகமே உன்னை வெறுத்தாலும் நீ என் புள்ளதாண்டா... என் பயித்தில பொறந்த கடைக்குட்டி செல்லம்
தான்...”
"அம்மா அம்மா என் மனசு எவ்வளவு ந்தோஷமா இருக்கு இந்த வார்த்தைகளைக் கட்டு. என் சந்தோஷத்தைச் சொல்ல வார்த் மத தெரியல அம்மா. ஆனந்தக் கண்ணீரோடு பாயின் மடியில் சாய்ந்து கொண்டான்.
அவன் தலையை வருடியவாறே "சாப் டெறியா..?
''ம்'' உன் கையால சாப்பிடணும்... வட்டி விடறியா..?”
காற்றுவெளி

Page 20
"சரி கண்ணா..''
இரண்டு இரவு கழித்து ஒரு விடியலில் பக்கத்து வீட்டு பரதன் ஓடி வந்து செய்தி சொன்னான். "அந்த- அந்த- ரவீந்தர் அண்ணா ஏக்சிடனாகி ஆஸ்பிட்டல்ல அட்மிட் ஆக்கி யிருக்காங்கலாம்..” முழு விபரத்தையும் சொல்லிவிட்டு காற்றாய்ப் பறந்தான்.
பதறியடித்து ஓடியவள் இரத்த வெள் ளமாய் மகனைக் கண்டு மயங்கி விழுந்தாள். ஒருக்கிழமையாக ஆஸ்பத்தரி வீடுன்னு ஓடி களைத்து விட்டாள் காயத்ரி. ஒரு கண் பார்வை இழந்தும் ஒரு கிட்னி சிதைந்தும் உடைந்து போய் கட்டிலில் கிடந்தான் ரவீந் தர். வைத்திய செலவு வீட்டுச் செலவெல்லாம் நிசப்தன் கவனித்துக் கொண்டான். அண்ணா வைப் பார்க்க அவன் மனசு ஆசைப்பட் டாலும் என்னைத்தான் அண்ணாவுக்குப் பிடிக்காதே ... போனால் எரிந்து விழுவான்
அந்தப் பயத்தினால் அண்ணாவைப் பார்க்கப் போகாமல் இரவு அம்மாவிடம் "அண்ணாவுக்கு எப்படியம்மா சுகம்” என்று கேட்டு பல முறை நச்சரிப்பான்.
"ஒனக்கு அண்ணாமேல இருக்கிற அன்பு அவனுக்கு உன் மேல் ஒரு வீதமேனும் இல்லையடா..”
"போம்மா என் மீது அண்ணாவுக்கு ரொம்பப் பாசம் அம்மா. என்ன ஏசுறதும் அதீத அன்பின் அடையாளம் தானே” கலங்கிய விழிகளோடு சொன்னான். "அம்மா கொஞ்ச நாளாதலைவலி, தலைச்சுற்று வருது. அதோட உடம்பெல்லாம் எரியற மாதிரியும் குளிர்ந்தும் போகுது.”
“நிசப்தா பதறாதே”
"அம்மா ஒன்னுமில்லே எனக்கு இன் னைக்கு கணேஷோட ஆஸ்பத்திரிக்குச் சென்று பார்க்கலாம்னு இருக்கேன். நானும்
வரட்டுமா...?”
"வேணாம்..” காற்றுவெளி - 4

'அம்மா நீ அண்ணாவைப் பார்க்கப் போ."
டாக்டர் நிசப்தனைப் பரிதாபமாகப் பார்த்தார். கணேஷ் அறைக்கு வெளியே காத்திருந்தான்.
"ஏன் டாக்டர் ஒரு மாதிரியா பாக்க றீங்க.''
“உண்மையைச் சொன்னத் தாங்கு வியா தம்பி.”
அதிர்ச்சியோடு டாக்டரைப் பார்த் தான். "உனக்கு தெய்வம் இப்படி ஓரவஞ்சன செய்திருக்கக் கூடாது தம்பி”
இல்ல டாக்டர் கடவுள் நமக்கு ஏதும் குறைகள் வைத்திருந்தால் ஏதோ ஒரு நன்மைக் காகத்தான் இருக்கும்.
"கடவுள் பக்தி அதிகமா..?”
"கடவுள் மீது ஒனக்குக் கோபம் வரு வதில்லையா..?”
"ஏன் டாக்டர் நான் கடவுள்மீது கோபப்படணும்”
"ஏன்னா உன் இரு கால்களையும் முட மாக்கி இதயத்தையும் முழுமையா நெறப்பாமப் பொறக்க வைச்சிருக்காறே.”
"டாக்டர்..”
கண்ணீர் ஆறானது நிசப்தனின் விழி களில்.டாக்டரும் கண் கலங்கினார்.
"நான் உன்னிடம் உண்மையைச் சொன் னதற்கு மன்னிச்சிக்கோ."
"உண்மைகளை எப்போதுமே மறைக்க முடியாது டாக்டர். வெளியே வந்துரும். நான் பொழப்பனா டாக்டர்..?”
டாக்டர் மௌனமாக விடையளிக்க முடியாமல்..
20

Page 21
"நான் பொழப்பனா டாக்டர் உண்மை யைச் சொல்லுங்க..."
மீண்டும் மௌனமாயிருந்தார் டாக்டர்.
"உங்கள் மௌனமே நான் பொழைக்க மாட்டேன் என்கிறது."
நிசப்தனின் தலையை ஆறுதலாகத் தடவிக் கொடுத் தார்.
"அம்மா சொன்னாங்க நீ குடும்பத் துக்கும் நாட்டுக்கும் உருப்படி இல்லேன்னு” சரிதானே டாக்டர்?''. அம்மா சொன்னது கேவலோடு வார்த்தை வெளியே வந்தது.
"டாக்டர் எனக்கொரு ஆசை நிறை வேத்துவீங்களா...?"
"சொல்லுத் தம்பி..."
டாக்டரை குனியச் சொல்லி காதில் ஏதோ சொன்னான். டாக்டர் வேண்டாம் என்று சொல்லியும் பிடிவாதமாக மறுத்து தன் கைப்படவே மடல் வரைந்தும் டாக்டரிடம் கொடுத்தான். டாக்டர் சில பரிசோதனை களை மேற்கொண்டு திருப்தியாகவுள்ளதாகச் சொன்னதும் “நன்றி டாக்டர்” அவன் முகத்தில் பூத்த இனம் புரியாத சந்தோஷத்தைக் கண்டு திகைத்து நின்றார் டாக்டர்.
"அண்ணாவுக்குஇப்பஎப்படி அம்மா..."
“பரவாயில்லை கண்ணும் கிட்னியும் தான் சேதமாயிருக்கு மற்றபடி காயமெல்லாம் ஆறிடுச்சி. ஆபரேசன் செய்தால் குணமாக் கலாமாம். நிறையப் பணம் வேண்டும் நாங்க எங்கப் போக ராசா..” மூக்குறிஞ்சினாள்.
"இல்லம்மா உன் நல்ல மனசுக்கு அண்ணாவுக்குப் பார்வை கிடைக்கும்”.
"எப்படிச் சொல்ற..."
"எல்லாம் ஒரு நம்பிக்கைதான் அம்மா. நீ ஒண்ணுக்கும் கவலைப்படாதீங்க நீங்க நம்புற கடவுள் உங்களை கைவிடமாட்டார். அம்மா என் பெட்டியில் ஒரு இலட்சம் பண 21

மிருக்கு. வீட்டுச் செலவுக்கும் அண்ணாவின் மருந்துச் செலவினங்களுக்கும் எடுத்து பாவித் துக் கொள்ளுங்க...''
மகனின் தலையைத் தடவிய வண்ணம் “அதெல்லாம் ஏண்டா இப்பப்பேசுற. வீட்டுக்கு
வந்ததும் பார்த்துக்கலாம்."
“அம்மா, இன்னைக்கு இரவு என் பக்கத் திலயே இருக்கிறாயா..?'
ஆதரவாய் மகனைப் பார்த்தவாறே "இன் னைக்கு ரவீந்தர்கிட்ட இருக்கணும்டா. இன்று அவனுக்கு ஏதோ பரிசோதனை செய்கி றார்களாம். அதற்குத் தேவையான மருந்துப் பொருட்களை நான்தானே வாங்கிக் கொடுக் கணும்..?"
“நான் போகட்டுமா..?"
சரியென தலையாட்டினான் நிசப்தன். தாய் ஓரடி எடுத்து வைத்ததும் "அம்மா"ன்னு தாயின் கரத்தை இறுகப் பிடித்திழுத்தான்.
"ஏண்டா தம்பி... இன்னைக்கு மட்டும்..?"
“உன் கையால சாப்பாடு ஊட்டி விடு வாயா..?
"காயத்தரியின் மனசு படபடத்தது. உனக்கு என்ன செய்யுது நிசப்தா... சொல்லுடா உன் அம்மாகிட்ட உண்மையைச் சொல்லு...''
"எனக்கு ஒண்ணுமில்லே உன் கையால சாப்பிட்டு இரண்டு கிழமையாகிவிட்டது.
அதனாலதான்."
மகனின் மனதைப் புரிந்து கொள்ள இய லாத தாயுள்ளம் மனச்சுமையுடன் மகனை அன் போடு அரவணைத்துக் கொண்டு சாதத்தை ஊட்டிவிட்டது. இரண்டு மூன்று முறை மக னைத் திரும்பித் திரும்பிப் பார்த்த வண்ணமே அவ்வறையை விட்டு அகன்றாள் காயத்ரி.
மறுநாள் காலை.
காயத்ரி இயந்திர வேத்தில் செயல் பட் டாள். அடிக்கடி கடவுளுக்கு நன்றி சொன்
காற்றுவெளி

Page 22
னாள், டாக்டர்கள் சொன்ன செய்தியை கேட்டு அவளால் முதலில் நம்ப முடியாம திணறினாள். யாரோ ஒரு புண்ணியவான் தான் இறக்கும் தருவாயில் தன் கண்ணையு கிட்னி யையும் ரவீந்தருக்குத் தானமாக கொடுத் துள்ளாராம். இந்த நல்ல விடயத்ை நிசப் தனிடம் சொல்லிக் கொள்ள முடியாம்! தவித்தாள்.
நிசப்தன் முன் தினம் சொன்னது போ அவன் தூய மனதைப்போல் வாக்கு பலித்து விட்டது. ரவீந்தரின் ஆபரேஷன் முடிந்து தான் நிசப்தாவைப் பார்க்க முடியும். இரு ரும் என் வயித்துல பொறந்தவர்கள். இரு தும் நிசப்தனைவிட ரவீந்ருக்குத் தன் அங்க! களைக் கொடுத்த புண்ணியவானுக்காகவும் மனதில் பிரார்த்தனை செய்தாள்.
ரவீந்தரின் ஆப்பரேஷன் நல்ல விதமா. முடிந்ததில் காயத்ரி ஆனந்தம் கொண்டாள் வீட்டுக்குப் போய் குளித்து உடைமாற்றி விட்டு நிசப்தனைப் பார்க்கப் போணும், மனதில்
டாக்டரை நினைத்து கோபப்பட்டாள்.
"என்ன டாக்டர் தன் மகனுக்கு வாழ்க கையைக் கொடுத்தவரின் பெயரையும், முகவர் யையும் கேட்டபோது மறுத்து விட்டாரே”
"தானம் கொடுத்தவரின் கட்டளை யாம். கூறக்கூடாது என்று. சிந்தனையோடு வீட்டை அண்மித் தவள் வியப்படைந்தாள் எதுக்காக என் வீட்டின் முன் கூட்டம் ஒ வொருத்தரும் அனுதாபத்தோடு பார்த்துப் பரிதாபப் பட்டார்கள். வீட்டினுள்ளே வெள்ளைப் புடவையால் போர்த்தப்பட்ட நிசப்தனைக் கண்டவள் அழுத அழுகை ஒப்பாரி, கூச்சல் எந்தத்தாயுள் ளமும் படாதி வேதனைப் பட்டாள் காயத்ரி.
நிசப்தனின் ஈமக்கிரியைகள் முடிந்து சோர்ந்து போனாள் காயத்ரி, இரண்டு நாள் கழித்து வைத்தியசாலை சென்றவள் ரவீந்தர் டம் எதுவும் சொல்லவில்லை. இன்னும் ஒரு கிழமையில் வீட்டுக்கு அழைத்துப் போகலாப் காற்றுவெளி - 4

எம்.
னு டாக்டர்கள் சொல்லவும் மகனுக்குச் 5 செய்ய வேண்டிய உதவிகளைச் செய்துவிட்டு வீட்டை நோக்கி நடந்தபோது 'கிரீச்' பிரேக் ஒலிகேட்டு திரும்பியவள் காரை விட்டு தன்னை நோக்கி வரும் டாக்டரைப் புன்ன கையோடு ஏறிட்டாள்.
"அம்மா உங்க மகனுக்குத் தன் அங் கத்தைத் தானமாகக் கொடுத்தவரின் பெயரை கேட்டிங்க... இந்தாங்க அவரே உங்களுக்கு ' 'எழுதியமடல்' என கொடுத்து விட்டு டாக்டர்
காரில் ஏறி மறைந்தார்.
"அம்மா ஊருக்கும், உலகத்துக்கும், குடும்பத்துக்கு உருப்படாதவன்னு சொன்ன இன்று பெருமைப் படுகிறேன் என் குடும்பத்துக்காக உதவி எனக்கு கடவுள் செய்த உதவிக்கு
உங்களான்பு
நிசப்தன் "உன் இறப்பை முன் கூட்டியே தெரிந்து கொண்டா அன்று என்னிடம் அவ்வாறெல் லாம் பேசின. நான் பாவிடா உன் அம்மா கொடுமைக்காரி. உன் கடைசி ஆசையைக்கட்ட நிறைவேற்றாமல்விட்டுவிட்டேன்..." மனதிற் குள் கதறினாள், அவள் துயரங்களுக்காக காலம் காத்திருக்கவில்லை,
சுகமாகி வீட்டிற்கு வந்த ரவீந்தர். தம்பி யின் இறப்பையும் அவன் தனக்காக செய்த தியாகத்தையும் அவனுக்குத்தான் செய்த கொடு மைகளையும் நினைத்து மாலை போட்ட தம்பியின் படத்துக்கு முன் அமர்ந்து ஊமை யாய்கண்ணீர்விட்டுக் கொண்டிருந்தான்.
அது வித்தியாசமான கண்ணீர்.
ஒரு கண்ணீரிலிருந்து ரவீந்தரின் கண் ணீரும் மறு கண்ணில் இருந்து நிசப்தனின் கண்ணீரும் நிசப்தனுக்காக அழுகொண்டிருந் தன.
"ஊனமானவன்நானா..? என் தம்பியா..?”
மனதிற்குள் வேதனையோடு இன்றும் போராடிக்கொண்டிருக்கிறான் ரவீந்தர்.

Page 23
உணர்வாயா? சொத்திருந்தும் சுகமிரு எம் விருப்பிற் கிடமிரும் குழந்தையில் காலாட்ட கை வீசவும் கற்றுத் தந்த வாய் திறந்தோர் வார்த் பெண்னெனப் பிறந்தத சின்னச் சின்ன ஆசைக சிறகொடிக்கப்படுகிறது புயலாக வேண்டிய எல் புதைக்கப்படுகிறது கண்ணீரால் காவியம் கரையில்லாத கல்வி.ை வாழ்வோடிணைந்த க இடை மறிக்கின்றாயே சமூகமே !... நான் பெண் என்பதற்க சொந்தக் காலில் நில் எ சொந்தக் காலை முறிக் ஆட்டக்காரி அடங்கா பெண்ணையே தெரிய. சிதைக்கிறாய் வதைக்கி சமூகமே ! நான் வாழப்பிறந்தவள், நான்வாழப்பிறந்தவள். என் வாழ்வு பற்றி சிந்தி விடியலை நோக்கி விழி -கலைப்பிரியை யாழ் இல

ந்தும் ந்ததோ? டவும் 5 பெற்றோர் - இன்று கதை பேசத் தடை விதிப்பதேன் கற்காகவா? கள்
ன்னுள்ளம்
பாடுகின்றது. யயும் லையையும்
காகவா? எனக்கூறும் நீயே
கின்றாய் ப்பிடாரி என்கிறாய் Tமல் பெண்ணை றாய்.
"ப்பவள் த்ெதிருப்பவள். ளைய பத்மநாதன்

Page 24
காற்றுவெளி சன் “ஈழத்து நூல்களி
(ஈழத்து, தமிழ் எழுத்தாளர்களி
காட்சியில்
க
28 செப்டம்பர் 2002
2மணி முதல்
Trinity Community Ce
East Ham, (Eastham Tube
ஆர்வலர்களை அன் நண்பர்கட்கும் தெ
பிரவேசம் இல வசம்

சிகை ஆதரவில்... ன் கண்காட்சி 2002” புலம்பெயர் ன் எழுத்து வடிவங்கள் இடம்பெறும்) Tலம் ", சனிக்கிழமை மாலை 0 8 மணிவரை படம் nter Hal, East Avenue
London E12 Stationஅருகில்)
புடன் அழைக்கிறோம் தரியப்படுத்துங்கள்.
தொடர்புகட்கு R.மகேந்திரன் 34. Redriffe Road, Plaistow,
London E13 0JX Tel: 020 8586 778