கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: யார் இந்த பொலிஸ்காரன்?

Page 1
பொலிஸ்
- கவிஞர் ம

யார்
இந்த காரர்(ன்)
ருதூர்க்கனி -

Page 2


Page 3
யார் இந்தப் பொ
கவிஞர் ம
(“DSP N
ஸ்ரீலங்கா முஸ் “தாருஸ்ஸலாம்”
வோக்ஷோ கொழுப்

(ன்)
லிஸ்காரர்
நதூர்க்கனி -
10” 12
பிம் காங்கிரஸ் வெளியீட்டகம் ல் லேன்,
பு-02.

Page 4


Page 5
அணிந்
எட்டப்பர்களையும், அபூஜஹில்களையும், யஸீ காட்டிக் கொடுப்பவர்களை அவர்கள் வாழு வாய்ப்பு எல்லோருக்கும் கிடைப்பதில்லை. அல்லாஹ் அம்பாறை மாவட்ட முஸ்லிம்கள்
இந்தக் கைநூலுக்கு அணிந்துரை ஒன்று கட்சியின் மூத்த துணைத் தலைவர் கவிஞர் கொடுத்த மகுடம் “யார் இந்தப் பொலிஸ்ச பொலிஸ்காரன்?” என்று மாற்றிய வேலை
இவ்வளவு காலமும் ஆகக்குறைந்தது உயர் தைரியமும், மனத்திடமும், அச்சமின்மையும் மஜீத் எங்களைக் கைவிட்டது முக்கியமல்ல பேராவது பொலிஸ் இராணுவ சேவையில் கிழக்கு யுத்தம் கூட முற்றுப்பெறாதிருக்கின்றது
இன்றிலிருந்து முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவா பிரார்த்தனைகளிலும் "கோழைத்தனத்தை ( என்று பிரார்த்திக்க வேண்டும் எனக் கேட்டுக்
அல்லாஹ் நம் அனைவரையும் நேர் வழியி
4h4 எம்.எச்.எம். அஷ்ரஃப்

துரை
துகளையும் வரலாற்றில் படித்திருக்கின்றோம். ஓம் காலத்திலேயே கண்ணால் தரிசிக்கும்
அந்த அரிய வாய்ப்பை எல்லாம் வல்ல நக்கு அளித்திருக்கின்றான்.
அவசியமில்லை. இருப்பினும் கூட எமது மருதூர்க்கனி அவர்கள் இக்கைநூலுக்குக் காரர்?” என்பதாகும். அதை, “யார் இந்தப்
ய மாத்திரம் நான் செய்திருக்கின்றேன்.
'மட்டத்திலுள்ள பொலிஸ் அதிகாரிக்காவது b இருக்குமென்று நம்பியிருந்தேன். நண்பர் bல. 'இவரைப் போன்ற இன்னும் பத்துப் இருப்பதனால் தானா என்னவோ வடக்கு .' என்று, எம்மை எண்ண வைத்திருக்கின்றது.
rளர்கள் ஒவ்வொருவரும் தமது ஐவேளைப் என் நெஞ்சிலிருந்து பிடுங்கி விடுவாயாக!" க் கொள்கின்றேன்.
பல் நடத்துவானாக!

Page 6
எனக்கு அந்தப் பொலிஸ்காரரோடு முகம் உணர்வுகளைப் பற்றி கொஞ்சம் கேள்விப் துன்பங்களால் பச்சைப் பேரினவாதச் சி கொண்டிருப்பதையும் அறிந்து வைத்திருந்தே
1989 தேர்தலிலும் போட்டியிட
1989 பாராளுமன்றத் தேர்தலிலும் அம்பாறை போட்டி இடுவதற்கும் அவர் விரும்பியிருந்தார். அ மீதும் அவர் கொண்டிருந்த காதலை அவரா மனநிலை, பேச்சு, தூது என்பனவற்றிவிருந்
காலடிவைக்க முன்பதாகவே...
கட்சிக்குள் காலடி எடுத்து வைப்பதற்கு முன் வேண்டும் தேர்தல் முடிவின் பின் பச்சைக் க நிபந்தனை விதிக்கவும் அப்போது முன்வந்த
அது மாத்திரமின்றி அவரது தனிப்பட்ட பதவி உ காட்டிக் கொடுப்பதற்கு தயாரான நி ஆனகாரணங்களால் அவருக்கு அப்போது சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை.
நாம் கூறிய தீர்க்க தரிசனம்!
1989 பொதுத் தேர்தலில் ஐ.தே.கட்சியில் அவர் மத்தியில் கூடுதலான தெரிவு வாக்குகளைப் வெற்றிபெற முடியவில்லை. அதற்குப் பதில பிரதிநிதிகள் மூன்று பேர் தெரிவு செய்யப்ப
நாம், அந்தத் தேர்தல் பிரச்சாரத்தின் பே “முஸ்லிம்கள் ஐ.தே.கட்சிக்கு அளிக்கின்ற ஒவ் மூன்று சிங்களவர்களையே தெரிவு செய்ய செவிடன் காதில் ஊதிய சங்கு போலவோ தவறு போலவோ அப்போது அமைந்து விட்
ஐ.தே.கட்சிக்கு அளித்த அநிய
அதன் விளைவு 25,000 முஸ்லிம் வாக்குக மூன்று சிங்களவர்களே தெரிவு செய்யப்பட்ட செய்யப்படவில்லை. "இதுதான் நடக்கும்”

பபழக்கமில்லை. ஆயினும் அவரது சமூக பட்டிருந்தேன். அவர் தனது சொந்த இன்ப றையிலிருந்து மீளமுடியாது ஊசலாடிக் நன்.
விரும்பினார்
மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் ஆனால், பச்சையின் மீதும் அவரது உயர்ச்சியின ல் மறக்க முடியவில்லை என்பதை, அவரது து எம்மால் புரிந்து கொள்ள முடிந்தது.
எனரே பொலிஸ்காரத்தனமான "நியாயமும் ட்சியையே ஆதரிக்கவும் வேண்டும்” என்று
ார்.
டயர்வுக்காக சமூகத்தின் எந்த நன்மையையும் லையிலும் அப்போது காணப்பட்டார். முஸ்லிம் காங்கிரஸில் போட்டியிடுவதற்கு
ர போட்டியிட்டார். போட்டியிட்ட வேட்பாளர்கள் பும் பெற்றார். (ஏறக்குயை 10,000) ஆனால், ாக முஸ்லிம்களின் வாக்குகளால் சிங்களப் டுவதற்குப் பெரிதும் உதவினார்.
ாது திரும்பத் திரும்ப மேடைக்கு மேடை வொரு வாக்கும் ஐ.தே.கட்சியில் போட்டியிடும் உதவும்” என்று கூறினோம். ஆனால் அது அல்லது தெரிந்தோ தெரியாமலோ செய்த
-டது.
பாயமான வாக்குகள்!
களை ஐ.தே.கட்சிக்கு அள்ளிப் போட்டும், டார்களே தவிர, ஒரு முஸ்லிம் கூடத் தெரிவு என்று முன்கூட்டியே நாம் கூறியிருந்தோம்.

Page 7
அது நடந்திருந்தது. அம்பாறை மாவட்ட ! தவறுக்காக வருந்தினர். அழுது சலித்தனர். " என்று பகிரங்கமாகக் கூறினார்கள். ஆனால் சந்தோஷமடையும் ஒரு துரோகக் கும்பல் த இருந்தது. ஆயினும் மக்கள் எழுச்சி, சக்தி புறமுதுகு காட்டி ஓடுவது தவிர்க்க முடியாத
அம்பாறை தொகுதிக்கு மாத்தி
அம்பாறை மாவட்டத்திலுள்ள கல்முனை, ! முஸ்லிம் தொகுதிகளிலிருந்தும் தெரிவு செ முஸ்லிம் பிரதிநிதிகளும் தெரிவுசெய்யப்படுவ பொலிஸ்காரன்தான் முதற்காரணமாக இருந்
அப்போது 25,000 முஸ்லிம் வாக்குகளை ஐ. ஸ்ரீ.ல.சு.கட்சிக்கும் அள்ளிப் போட்டு ஐ.தே. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் ஒரு சிங்களப் மாத்திரம் நான்கு சிங்களப் பிரதிநிதிகள் அரசியலில் - இந்த தேர்தல் அமைப்பில், முஸ்லிம்கள் ஏமாந்த வரலாறுமாகும். முஸ் வாக்குகளினால்தான் நான்கு சிங்கள எம்பி
அம்பாறை மாவட்ட சிங்கள பெளத்த பேரி வாக்குகளையும் மூன்று சிங்களவர்களுக்கு கொண்டனர். பாவம், ஐ.தே.கட்சிக்கு வாக்க
அந்த 1989 தேர்தலின் போது அம்பாறை வித்தியாசத்தில் முஸ்லிம் சமூகம் தனது தனி இழந்தது.
பிராயச்சித்தம் தேடி!
அந்தத் தேர்தலில் அறிந்தோ அறியாமலோ செய்த அந்த மாபெரும் வரலாற்றுத் தவறுக் தனித்துவத்தை நிலைநாட்டுவதற்காகவும் ஒரு அதற்கிடையில் தமது உணர்ச்சிகளை வெ தேர்தல் வந்தது.
மூன்று தொகுதியில் முஸ்லிம் 3
அம்பாறை மாவட்டத்தின் மூன்று முஸ்லிம் முஸ்லிம் காங்கிரஸை மிகப் பெரும்பான்மை

முஸ்லிம்கள் தாம் செய்த அந்தப் பெரும் மீண்டும் அந்தத் தவறைச் செய்ய மாட்டோம்” முஸ்லிம் சமூகத்தைக் காட்டிக் கொடுத்தே னது "அசலை " வெளிப்படுத்திக் கொண்டே பக்கு முன்னால் அந்தச் சமூக துரோகிகள்
தாகிவிட்டது.
ரம் நான்கு எம்பீக்கள்!
சம்மாந்துறை, பொத்துவில் ஆகிய மூன்று =ய்யப்பட வேண்டிய தனித்துவமான மூன்று தற்கிருந்த பாக்கியத்தை இழப்பதற்கு இந்தப் கதார்.
தே.கட்சிக்கும் 10,000 முஸ்லிம் வாக்குகளை கட்சியில் மூன்று சிங்களப் பிரதிநிதிகளும், பிரதிநிதியுமாக, அம்பாரைத் தொகுதிக்கு தெரிவு செய்யப்பட்டனர். இது இலங்கை நடந்த மாபெரும் புதுமை மாத்திரமல்ல, லிம்கள் பேரினவாதக் கட்சிகளுக்கு அளித்த க்கள் தெரிவு செய்யப்பட்டார்கள். னவாதம், திட்டமிட்டு தனது மூன்று தெரிவு 5 அளித்து மூன்று பிரதிநிதிகளைத் தேடிக் களித்த முஸ்லிம்கள் ஏமாற்றப்பட்டனர்.
ற மாவட்டத்தில் ஆக அறுநூறு வாக்கு பித்துவமான மூன்று முஸ்லிம் பிரதிநிதிகளை
அம்பாறை மாவட்ட முஸ்லிம்களில் சிலர் க்கு பிராயச்சித்தம் தேடுவதற்காகவும் தமது 5 பொதுத் தேர்தலை எதிர்பார்த்து இருந்தனர். ரிக்காட்டுவதற்கு வசதியாக பிரதேச சபைத் ,
காங்கிரஸ் வென்றது!
ம் தொகுதிகளிலும் வாழும் முஸ்லிம்கள் - மயாக ஆதரித்து வெற்றிபெறச் செய்தனர்.

Page 8
கல்முனையில் முழு அமைச்சருடனும், சம் பெரிய பொலிஸ்காரரும் சேர்ந்து, அரசி கட்சி படுதோல்வியடைந்தது. மக்களின் 6 தொடர்ந்து முஸ்லிம்களின் ஒரே குரல் முன்
வரலாறு கண்டறியாத ஜன ச
அதைத் தொடர்ந்து கல்முனை நகரில் | மகாநாட்டில், இலங்கை முஸ்லிம்களின் வ
அந்த மகாநாட்டில் கலந்து கொண்ட தலைவர்களிடையேயும், ஏனைய ஸ்தாபனா பெருந்தாக்கத்தையும், மனமாற்றத்தையும், முஸ்லிம் காங்கிரஸின் தலைமைத்துவத்த அஷ்ரஃப் அவர்களின் தலைமைத்துவத்த அங்கு வந்திருந்த தலைவர்கள் தாம் கல் செய்தார்கள்.
தேர்தல் சபதம்!
அம்பாறை மாவட்ட பிரதேச சபை தேர்த “அம்பாறை மாவட்டத்தின் ஆறு பிரதேச ச எனது பாராளுமன்றப் பதவியை இராஜனா
அதனால், எப்படியாவது அரசின் எந்த முஸ்லிம் சமூகத்தின் உரிமைக் குரலை அமைச்சர்களோடு இந்தப் பெரிய பொலி
ஆனாலும்... சேர்க்கத் தயார
பொத்துவில் பிதேச சபை எல்லைக்குள் . தமிழ் வாக்குகள் வேட்டையாடப்பட்டதன் பொத்துவில் பிரதேச சபையை முஸ்லிம் கா பதவியை இராஜினாமாச் செய்வதற்கும் இ ஆயினும், முஸ்லிம் சமூகத்தை ஒன்றுபடு மூன்று தனித்துவமான முஸ்லிம் பிரதிநிதி இந்தப் பொலிஸ்காரரையும் கட்சியில் ( இருந்தோம்.
திடீரென்று பாராளுமன்றம் க
திடீரென பாராளுமன்றம் கலைக்கப்பட்து! வ “தொண்டமான் - அஷ்ரஃப் யோசனைகள்

மாந்துறையில் அரை அமைச்சருடனும் அந்தப் ன் முழுச் சக்தியைப் பாவித்தும் அவர்களின் விடுதலை உணர்வு வெற்றி பெற்றது. அதைத் ஸ்லிம் காங்கிரஸ்தான் என்று நிரூபிக்கப்பட்டது.
சமுத்திரம்!
நடைபெற்ற கட்சியின் 12வது தேசிய எழுச்சி வரலாறு கண்டறியாத ஜனசமுத்திரம் திரண்டது. - சிங்கள, தமிழ், மலையக கட்சிகளின் ங்களின் தலைவர்களிடையேயும் அந்த மகாநாடு நம்பிக்கையையும் ஏற்படுத்தியது. "முஸ்லிம்கள் தின் கீழ், குறிப்பாக, அதன் தேசியத் தலைவர் தின் கீழ் ஒன்று திரண்டு விட்டார்கள்.” என்று ன்ட நிதர்சனத்தை நாடு முழுவதும் பிரகடனம்
கலின் போது, தலைவர் அஷ்ரஃப் அவர்கள், பைகளில் ஒன்றைத்தான் இழக்க நேர்ந்தாலும் மாச் செய்வேன்" என்று சபதம் எடுத்திருந்தார்.
அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்தாவது " அழித்து விடவேண்டுமென்று செய்யப்பட்ட
ஸ்காரரும் முக்கிய இடம் பெற்றிருந்தார்.
[ாக இருந்தோம்!
அதிகார துஷ்பிரயோகம் அவிழ்த்து விடப்பட்டு காரணமாக சில வாக்குகள் வித்தியாசத்தில் ங்கிரஸ் இழப்பதற்கும், தலைவர் பாராளுமன்றப் இந்தப் பொலிஸ்காரரும் காரணமாகவிருந்தார். த்தும் முயற்சியிலும் அம்பாறை மாவட்டத்தில் த்துவத்தை காப்பாற்றும் நோக்கத்திற்குமாக சேர்த்துக் கொள்வதற்கு நாம் ஆயத்தமாக
லைக்கப்பட்டது!
டகிழக்குப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காக
ள்” ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு '
05

Page 9
வரப்பட்டிருந்தன. "அது ஏற்றுக் கொள்ளப்பு புலிகள் தலைவர் பிரபாகரனின் கவனத்திற்
தீர்மானிக்கப்பட்டிருந்தது.
ஆனால், அதற்கு ஆளும் அரசாங்கத் ! அளிக்கப்படாத நிலையில் திடீரென பாராளுமன் அவதானிகள் மத்தியில் ஜனாதிபதி, தொண்ட கொடுக்க முடியாமல் போனதும் பாராளுமன்ற அமைந்தது என்று தெரிவிக்கப்பட்ட கரு பொருத்தமானதாகும்.
முஸ்லிம் ஒற்றுமைக்குக் கிடைத்
ஐ.தே.கட்சியும், பொதுஜன ஐக்கிய முன்னணி காங்கிரஸின் ஆதரவைத் தேடிப் படையெடுத் என்ற கேள்வியே எங்கும் பரவலாகக் கேட்க
தொண்டமான் அவர்கள் ஒரு பக்கம் ஐ. கூடியவற்றைச் சாதித்துக் கொண்டிருந்தார். அப் வலைவீசிப் பிடிப்பதற்கு பெரும் முயற்சிகள் |
திரு. அனுரா பண்டாரநாயக்கா, ஐ.தே.கட்க விஜயசேகர ஒரு பக்கமாகவும் பொதுஜன ஐ தர்மசிறி சேனநாயக்கா, டி.மு. ஜயரட்னா மற முஸ்லிம் காங்கிரஸ் தலைவரோடு பேச்சுவார்
முஸ்லிம் காங்கிரஸ் எந்தப் பக்
இலங்கையின் வரலாற்றில் முஸ்லிம் சமூகத்தி சக்திகள் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு முதற்தடவையாகும். வட, கிழக்கிலும் அதற் இருந்த வாக்குப் பலம் தான் முஸ்லிம் சமூகத் தந்தது. இது முக்கிய திருப்பமாகவும் முஸ்லி
முஸ்லிம் காங்கிரஸின் தீர்க்கதரிசனமான த தேசிய மட்டத்தில் பெரும் மதிப்பிற்கும், கொ எந்தப் பேரினவாத சக்தியும் அதன் முஸ் 'இனவாதக் கட்சி' என்றும் 'அதன் தோற்றத்தா உள்ளாக நேரிடும்' என்றும் கூறினார்களோ, இல்லை. முஸ்லிம் காங்கிரஸும் ஒரு தேக் எல்லாம் வல்ல அல்லாஹ்வுக்கு நன்றி கூறக்
06

பட்டால் திரு தொண்டமான் அவர்களால் கு அது எடுத்துச் செல்லப்படும்” என்றும்
தலைவர்களிடமிருந்து எவ்வித பதிலும் ன்றம் கலைக்கப்பட்டது. அப்போது அரசியல் மான் - அஷ்ரஃப் யோசனைகளுக்கு முகம் ம் கலைக்கப்படுவதற்கு நிமித்த காரணமக மத்தினையும் இங்கு நினைவு கூறுதல்
5த வெற்றி!
ரியும் போட்டி போட்டுக் கொண்டு முஸ்லிம் தன. "முஸ்லிம் காங்கிரஸ் எந்தப்பக்கம்?” ப்பட்டது.
தே.கட்சியிலிருந்து கொண்டு சாதிக்கக் தேவேளை முஸ்லிம் காங்கிரஸ் தலைவரை நடைபெற்றுக் கொண்டிருந்தன.
சிப் பொதுச் செயலாளர் டாக்டர் பாமினி க்கிய முன்னணியின் பொதுச் செயலாளர். அபக்கமாகவும் கட்சிகளின் தூதுவர்களாக சத்தைகள் நடத்தினர்.
கம்?
ன்ெ வாக்குப் பலத்தை மதித்து பேரினவாத - நமது காலடிக்கு வந்தது இதுதான் கு வெளியிலும் முஸ்லிம் காங்கிரஸுக்கு கதிற்கான பேரம் பேசும் சக்தியை நமக்குத் ம் சமூகத்தின் வெற்றியாகவும் அமைந்தது. லைமைத்துவத்தின் ஆற்றலும் திறமையும் , பாரவத்திற்கும் உள்ளாக்கப்பட்டது.
பிம் தரகர்களும் முஸ்லிம் காங்கிரஸை ல் பெரும்பான்மை சமூகங்கள் கோபத்திற்கு அவர்களின் வாய்களினாலேயே 'அப்படி நிய சக்தி' என்று சொல்ல வைத்ததற்கு
க கடமைப்பட்டுள்ளோம்.

Page 10
இரண்டு பெரும் அரசியல் சக்திகளிடமும் ஒரே தலைமைத்துவம் பேச்சுவார்த்தைகளை நடத் தனித்துவத்தையும் அதன் அபிலாஷைகல்
அங்கீகரித்தது.
பிற்போக்கு சக்திகளின் எதிர்ப்
ஐ.தே.கட்சியின் பிற்போக்கு முஸ்லிம் அரசியல் முன்னணியிலும் பெயருக்கு இருந்து வந்த | - அஷ்ரஃப்” உடன்படிக்கை நிறைவேறுவதை
ஆயினும் கடந்த பாராளுமன்ற தேர்தலு கொள்ளப்படுவதற்கிருந்த “டிபிஏ” ஒப்பந்த விளைவுகள் சுதந்திரக் கட்சியின் தலைமை எந்தச் சக்தியினாலும் "சந்திரிகா - அஷ்ரஃப்”
பேராளர் மாநாட்டுத் தீர்மானம்
இதற்கு மத்தியில் கட்சியின் பேராளர் மகாந அறியப்பட்டன. “பொதுஜன ஐக்கிய ( "ஐ.தே.கட்சியுடன் உடன்பாடு” அல்லது “தனி எதிர்கொள்வது" அல்லது “வடகிழக்குக்கு ! கருத்துக்கள் ஆராயப்பட்டன. மாநாட்டில், "பொதுஜன ஐக்கிய முன்ன அதேவேளை, கிழக்கில் தனித்துவமாக | மேலோங்கியிருந்தது. ஆயினும் இறுதி மு
அதியுயர் பீடத்திடமும் விடுவது என்றும் தீர் பேராளர் மாநாட்டைத் தொடர்ந்து, மாவட்ட நிறுத்துவது என்று அரசியல் அதியுயர்பீடம்
அம்பாரை மாவட்டத்தில் யார் யாரை நிற ஒருவராக பொத்துவில் பிரதேசத்தைச் சேர்ந் வேண்டும் என்ற கருத்து முன்வைக்கப்பட்டு தனது மருமகன் தேர்தலுக்கு நிற்பார் எ போட்டியிடுவதாகவும் அவர் சம்மதம் தெரி
பொலிஸ்காரரின் வருகை
அடுத்த நாள், காஸிம் மௌலவியிடமிருந்து தானும் மருமகனும் தேர்தலுக்குத் தயாராக சமூகத்தினதும் நன்மை கருதி வேறொரு
அபிப்பிராயம் என்ன, என்று என்னிடம் கேட்

ர வகையான கோரிக்கைகளை முன்வைத்தே தியது. அதிர்ஷ்டவசமாக முஸ்லிம் சமூகத்தின் ளையும் பொது ஜன ஐக்கிய முன்னணியே
பு!
5 தரகர்களைப் போலவே, பொதுஜன ஐக்கிய பிற்போக்கு முஸ்லிம் தரகர்களும் "சந்திரிகா த் தடுப்பதற்கு பெரிதும் பிரயத்தனம் செய்தனர்.
புக்கு முன்பு ஸ்ரீ.ல.சு. கட்சியுடன் செய்து தம் முறிக்கப்பட்டதால் ஏற்பட்ட கசப்பான த்துவத்தால் மிகவும் உணரப்பட்டிருந்ததால் உடன்படுக்கையை குலைக்க முடியவில்லை.
எடு கொழும்பில் கூட்டப்பட்டது. கருத்துக்கள் முன்னணியுடன் உடன்பாடு” அல்லது, த்துவமாக பொதுத்தேர்தலை நாடு முழுவதும் வெளியே தொண்டமானுடன் உடன்படுவது'
மணியுடன் உடன்பட வேண்டும்” என்றும் நிற்க வேண்டும்” என்ற, கருத்தே மிகவும் நடிவை தலைமைத்துவத்திடமும் அரசியல்
மானிக்கப்பட்டது. உங்கள் தோறும் எந்தெந்த வேட்பாளர்களை | கூடி ஆராய்ந்தது. அத்துவது? என்றும் ஆராயப்பட்டது. அதில் த காஸிம் மௌலவி அவர்களையும் நிறுத்த - அவரின் அபிப்பிராயமும் கோரப்பட்டது.
ன்றும் அவர் முன்வராத பட்சத்தில் தான் வித்திருந்தார்.
து எனக்கு ஒரு ரெலிபோன் கோல் வந்தது. இருந்த போதும் பொத்துவில் மக்களினதும், வேட்பாளரை நிறுத்துவது பற்றி உங்களின்
டார்.
--

Page 11
அவர் யாராக இருக்க முடியும்? என்று என்னா பெயரை அவர் உச்சரித்தார்.
"எனக்கு அவரை நம்பமுடியாமல் இருக்கிற கட்சிக்கு எதிரான நடவடிக்கைகளை நினை
அவர் இப்போது கட்சித் தலைமைத்துவத்தி என்றும், “இன்னுமொரு முறை சமூகத்திற்கு அம்பாறை மாவட்டத்தில் மூன்று முஸ்லிம் | என்று கூறும் அவர், கட்சியில் சேர்ந்து உழை "அவர் கட்சியில் சேர்ந்தால் கட்சிக்குப் பக் என்னிடம் கூறினார்.
'அவரை வரச் சொல்லுங்கள். நீங்களும் !
எனது வீட்டுக்கு வந்தார்.
அடுத்த நாளிரவு காஸிம் மௌலவியோடு மச்சானும், எனது பாடசாலை நண்பனுமா எனது வீட்டுக்கு வந்தார்கள். அத்துடன் க அம்பாரை மாவட்டத்தில் வேட்பாளராக நிற்க பொருளாளர், அல்ஹாஜ் எம்.ரி. ஹசன் அ போது சமூகமளித்தார்கள்.
ஏதோ ஓர் உள்ளுணர்வு
உண்மையில் அவரின் வருகையையிட்டு நா "ஹிதாயத்தை” கொடுத்து விட்டான் என்று | என்னை இலேசாக நெருடிக் கொண்டிருந்த வைத்து பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டோம்.
முகமூடி அணிந்திருந்தோர்.
மிகவும் நம்பிக்கை தரக்கூடிய விதமாக கல் சமூகத்துக்கு முதுகில் குத்துகின்ற ஐ.தே.க பௌத்த பேரினவாதம் கிழக்கில் குறிப்பா வருகின்ற ஆக்கிரமிப்புகளையும் கடுமைய விரோதப் போக்கும் அவரது பேச்சில் தெ நியாயங்களை அறவே கணக்கெடுக்காமல் . மாத்திரம் தூக்கிப் பிடித்துக் கொண்டு மேற்கொள்ளப்படும் சிங்களப் பேரினவா கண்டித்தார். இந்த நாட்டில் முஸ்லிம்கள்

ல் ஊகிக்க முடிந்தது. அந்தப் பொலிஸ்காரரின்
தே" என்று அவரின் கடந்தகால, சமீபத்திய எவுபடுத்தினேன்.
ற்ெகும் கட்சிக்கும் விசுவாசமாகப் பேசுகிறார் மத் துரோகம் செய்ய முடியாது! எப்படியாவது பிரதிநிதித்துவத்தைப் பெற்றே தீரவேண்டும்.” ஐக்கவும் போட்டியிடவும் தயாராக இருக்கிறார். கபலமாகவும் இருக்குமே" என்று மெளலவி
வாருங்கள்” என்று கூறினேன்.
-, அந்தப் பெரிய பொலிஸ்காரரும் அவரின் என சாய்ந்தமருது மீராசாஹிபு அவர்களும் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளரும் கிற ஏ. அதாவுல்லாஹ் அவர்களும் கட்சியின் லி அவர்களும் அந்தப் பேச்சுவார்த்தையின்
ன் மகிழ்ச்சியடைந்தேன். அல்லாஹ் அவருக்கு 5ம்பினேன். ஆயினும் ஏதோ ஓர் உள்ளுணர்வு து. அவரின் வருகையில் மிகவும் நம்பிக்கை
வர்ச்சியாக, கவனமாகப் பேசினார். முஸ்லிம் கட்சியின் துரோகத் தனங்களையும், சிங்கள, க அம்பாறை மாவட்டத்தில் மேற்கொண்டு பாக விமர்சித்தார். கண்மூடித்தனமான தமிழ் தானித்தது. புலிகளின் போராட்டத்திலுள்ள அரசைப் போலவே அவரும் பயங்கரவாதத்தை
கதைத்தார். அம்பாறை மாவட்டத்தில் தத்தின் கபடத்தனமான குடியேற்றத்தைக் செறிந்து வாழும் ஒரேயொரு மாவட்டமான

Page 12
அம்பாறை பறிக்கப்பட்டிருப்பதையும், தேசிய ! முஸ்லிம்களின் உரிமைகள் மறுக்கப்படுவதை அரசியல் தனித்துவத்தின் அவசியத்தையும் அ முடிவுகளையும் பாராட்டினார்.
சுருக்கமாகச் சொன்னால், முஸ்லிம் காங்கிரஸ் தலைமை கொடுப்பதற்கும் இனி யாருமே தே அமைந்திருந்தது.
அம்பாறை மாவட்டத்தின் மூன்று முஸ்லிப காப்பாற்றியே தீர வேண்டும்! என்றும் அதை வகுக்க வேண்டும் என்றும் கூறினார்.
பூனை கண்ணை மூடிக் கொண்
அத்துடன், தான் சேவையிலிருந்து ஓய் தயாரித்திருப்பதாகவும் அதை ஒப்படை இறங்கியிருப்பதாகவும் ஆனால் அதை . வேண்டியிருக்கிறது என்றும் கூறிக் கொண்டர்
நான் ஓய்வு பெற்றுவிட்டு, முஸ்லிம் காங்கிர
அரசின் மேலிடத்திற்கும் குறிப்பாக மன்சூருக்கு காட்டி எனது ஓய்வுபெறும் விண்ணப்பத்தை
இந்த விஷயத்தில் அவர் கூறிய நியாயம் அ முயற்சி போலவும், "பூனை கண்ணை மூடியட இருண்டு கிடக்கிறது" என்று, கூறுவது போல்
| அவரின் வருகையைப் பற்றிய 8
அதைத் தொடர்ந்து, அவரைப்பற்றி எனக்கிரு கேட்டுவைத்தேன்.
"உங்களின் வருகையைப் பற்றி பரவலான 8 “உங்களின் பதவி உயர்ச்சியை அரசாங்கத்தி நீங்கள் முஸ்லிம் காங்கிரஸின் பக்கம் வருவ
அதற்கு அவர் “புறமோஷன் எனக்குக் கி எனக்கு மறுக்கப்பட்டிருப்பதால், அதற்காகப் மறுக்கவில்லை” என்றும் கூறியதோடு, “என காங்கிரஸில் இணைந்து கொண்டு போட்டிய
கூறிவைத்தார்.
08

ட்டத்தில் வடகிழக்குக்கு வெளியே வாழும் தயும் ஆக்ரோஷமாகப் பேசினார். முஸ்லிம் நன் தலைமைத்துவத்தின் தீர்க்கதரிசனமான
ன் பிரச்சாரத்திற்கும், முஸ்லிம் சமூகத்திற்கு வையில்லை என்பது போல அவரின் பேச்சு
> பிரதிநிதித்துவத்தையும், எப்படியாவது ந அடைவதற்கான தந்திரோபாயங்களை
டு...
வு பெறுவதற்காக தஸ்தாவேஜுகளை ப்பதற்கான முயற்சிகளில் துரிதமாக தந்திரமாக சமர்ப்பித்து அனுமதிபெற பர்.
ஸில் தேர்தல் கேட்கப் போகிறேன் என்று, தம் தெரியவந்தால் அவசரகால சட்டத்தைக் நிராகரிக்கவும் கூடும் என்றும் கூறினார்.
புவர் ஒளித்து விளையாடுவதற்கு எடுக்கும் படி பாலைக் குடித்துக் கொண்டு, பூலோகம் லவுமே எனக்குப் பட்டது.
சந்தேகம்!
ந்த சந்தேகத்தையும் அவர் முகத்திலேயே
-ந்தேகம் கிளப்பப்பட்டுள்ளது." என்று கூறி, டமிருந்து நிச்சயித்துக் கொள்வதற்காகவே தாகப் பேசப்படுகிறதே.." என்று கூறினேன்.
டெக்க வேண்டிய உரிமை என்றும், அது போராடிக் கொண்டிருக்கின்றேன் என்பதை து சமூகத்தின் எதிர்காலத்திற்காக முஸ்லிம் பிடுவதற்கு முன்வந்திருக்கிறேன்” என்றும்

Page 13
அம்பாறை மாவட்டத்தில் மாத்திரமல்ல, தேர்தலின் போது ஐ.தே.கட்சிக்கு ஆள் தே நான் அவருக்கு நினைவு படுத்தினேன். அதிகாரியாக இருந்ததால் அந்தக் கடபை போய்விட்டது” என்று கூறினார்.
மீராசாஹிபின் உளத்தூய்மை
அவருடன் வந்திருந்த அவரின் மச்சான் தனது கருத்துக்களை அப்போது கூறினா
"யார் விரும்பினாலும் விரும்பாவிட்டாலு காங்கிரஸ் அலைதான்! வேறு யார் எ முடியாது! பிரதேச சபைத் தேர்தலில் அல் இந்தத் தேர்தலில் அரைக்க வேண்டு வேண்டுமென்றால் உள்ள ஒரேயொரு மா மச்சானுக்குச் சொல்லிப் போட்டன். இவ் இனித் தரப்போறாங்க?” என்று அவர் ே வந்தால் மாத்திரம்தான் எனது உறவும் தய முஸ்லிம் சமூகத்தைக் காட்டிக் கொடுப்பதற்
எல்லாத்திற்கும் இந்த "றிட்டயர் மென் கொஞ்சம் பொறுக்க வேண்டும் என்றும் அப் சேருவதும் அதில் போட்டியிடுவதும் சத்திய
அன்று நள்ளிரவு வரை ஏறக்குறைய மூ பேச்சுவார்த்தை தொடர்ந்தது. முடிவில், தருவதாகப் பொருந்திக் கொண்டேன்.
தலைவர் - பொலிஸ்காரர் ச
அதன்படிக்கு, தலைவரின் “சமிட்பிளட்” பொத்துவில் அமைப்பாளர் எம்.பீ.ஏ. அழைக்கப்பட்டு அவரும், காஸிம் மெ உட்பட அரசியல் அதியுயர் பீட உறுப்பி எம்.ரி. ஹசன் அலி, ஏ.எல். அதாஉல் நியாஸ் ஆகியோரும் அட்டாளைச் அட்டாளைச்சேனை பிரதேச சபைத் த உட்பட இன்னும் பலரும் அச்சந்திப்பின் !

மட்டக்களப்பு மாவட்டத்திலும் பிரதேச சபைத் டி அவர் வீடு வீடாக ஏறி இறங்கித் திரிந்ததையும்
அப்போது அவர் “அரசாங்கத்தின் தொடர்பு மயைச் செய்வது என்னால் தவிர்க்க முடியாமல்
மீராசாஹிபு அவர்கள் உளத்தூய்மையோடு
ம் இன்றைக்கு கிழக்கில் இருப்பது முஸ்லிம் ந்தக் கட்சியில் வந்தாலும் எதுவும் செய்ய ரைத்த மிச்சக் குரக்கனைத்தான் அமைச்சர்மார் ம். எலக்ஷனுக்கு நின்று அதில் வெல்ல வர்க்கம் முஸ்லிம் காங்கிரஸ்தான். அதை நான் வளவு காலமும் புறமோஷன் தராதவர்களா கட்டு வைத்ததோடு, முஸ்லிம் காங்கிரஸில் பவும் இவருக்கு இருக்கும். இந்த எலக்ஷனிலும் கு நாங்க ரெடியில்லை!” என்றும் கூறிவைத்தார்.
பேப்பரை” போட்டு எடுத்துக்கு வரைக்கும் ப்படியில்லாவிட்டால் கூட முஸ்லிம் காங்கிரஸில் பம்!” என்றும், மீராசாஹிபு அடித்துக் கூறினார்.
ன்று மணித்தியாலங்களுக்கு மேலாக அந்தப் தலைவருடன் கதைப்பதற்கு நேரம் எடுத்துத்
ந்திப்பு
வீட்டில் சந்திப்பு நிகழ்ந்தது. இதற்கிடையில் அஸீஸ் அவசர அவசரமாக ஊரிலிருந்து rலவி, மீராஸாஹிப், ' அந்தப் பொலிஸ்காரர் னர்களான எச்.எம். பாறூக், ரவூப் ஹக்கீம், லாஹ், யூ.எல்.எம். முகைதீன், எம்.எச்.எம். சேனை அமைப்பாளர் ஏ. அபூசாலிஹ், லவர் ஏ. நூஹூலெப்பை, புஹாரி மெளலவி போது கலந்து கொண்டனர்.
10

Page 14
கட்சியின் கொள்கை விளக்கம்
தலைவர் கட்சியின் கொள்கைகளையும்,
முதலியவற்றையம் எடுத்துக் கூறியதோடு கட்சி அதன் உயர் வரிசை என்பவற்றையும் விளக் அறிமுகம் செய்து வைத்தார்.
பொதுஜன ஐக்கிய முன்னணியுடன் முஸ்லிம் க எடுத்துக் கூறினார். சந்திரிகா - அஷ்ரஃப் உடல் போக்குகள் மாற்றப்பட்டு வருவதுடன் சிங்கள் புரிந்துணர்வும், முஸ்லிம் காங்கிரஸ் எங்கள் : தோற்றுவிக்கப்பட்டிருக்கிறது. என்றும் குறிப்பி
அந்தப் பொலிஸ்காரரும் மனம் திறந்து க போலவும் ஒரு பெரும் சாணக்கியன் -நம்பவேண்டியிருந்தது.
தலைவரின் உறுதி மொழி!
தலைவரோடு தனிமையாகக் கதைக்க வேண் அதன் பின்பு பொத்துவில் பிரதேச முஸ்லிம் க காங்கிரஸ் முக்கியஸ்தர் காஸிம் மௌல பொலிஸ்காரரையே வேட்பாளராக நிறுத்து மூலம் அந்தப் பொலிஸ்காரர் மீது, "சிலரு போலிக் கவர்ச்சியை உரைத்துப் பார்ப்பதற்
தேர்தலில் போட்டியிடுவதற்கான அவர் தனது முன்வைத்த போது, உடனடித்தேவையா? உதவுவதாகவும் ஏனைய தேவைகளுக்கு செய்வதாகவும் உறுதியளித்தார்.
சத்தியத்தை மீறினார்!
சமூகத்தைக் காட்டிக் கொடுக்க விரும்பாத - கொண்டிருந்த - மூன்று தனித்துவமான முஸ்ல வேண்டுமென்ற - அம்பாறை மாவட்டத்தில் குடியேற்றத்தைத் தடுக்க வேண்டுமென்ற காப்பாற்ற வேண்டுமென்ற - முஸ்லிம் அர வைத்திருப்பதாக கூறிய - தலைமைத்துவத்தி சொன்ன - அந்தப் பொலிஸ்காரர், முக்கியஸ்தர்களுடனும் ஸலாம் கூறியதோ?

அதன் யாப்பு, ஒழுக்கநெறிக் கோவை பின் கட்டமைப்பு கண்ணியப்படுத்தவேண்டிய | அரசியல் அதியுயர்பீட உறுப்பினர்களை
ாங்கிரஸ் கொண்டிருக்கும் உடன்பாட்டையும் ரபாட்டின் மூலம் சிங்களப் பேரினவாதிகளின் மக்கள் மத்தியில் முஸ்லிம்களை பற்றிய கோதரக் கட்சி என்று கூறுகின்ற நிலையும் ட்டார்.
தத்தார். தீவிர முஸ்லிம் அரசியல் ஞானி போலவும் பேசினார். அப்படித்தான்
டுமென்று கேட்டுக் கொண்டார். கதைத்தார். ாங்கிரஸ் அமைப்பாளர் அஸீஸும் முஸ்லிம் வியும் ஓர் உடன்பாட்டிற்கு வந்து அந்தப் வது என்று முடிவு செய்யப்பட்டது.அதன் க்கு சமூகம் சார்பாக இருந்து வந்த ஒரு த" சந்தர்ப்பம் வழங்கப்பட்டது.
பொருளாதாரக் கஷ்டத்தைத் தலைவரிடம் க காஸிம் மௌலவி 50,000 ரூபாவை 5. வாகனம் உட்பட தலைவர் ஏற்பாடு
அதேவேளை, உயர் பதவியையும் தேடிக் ம் பிரதிநிதிகளை எவ்வாறாயினும் காப்பாற்ற 5 திட்டமிட்ட, திட்டமிடப்படாத சிங்களக் முஸ்லிம்களின் பாரம்பரிய பிரதேசத்தை சியல் தனித்துவத்தில் அபார நம்பிக்கை ல் பூரண நம்பிக்கையை வைத்திருப்பதாகச் தலைமைத்துவத்துடனும், ஏனைய தலைவரைக் கட்டித்தழுவி “இனி நம்மை

Page 15
மெளத்துத்தான் பிரிக்க முடியும்” என்று, தன் பிரார்த்தனையுடன் விடைபெற்றார்.
சந்தேகம் கிளப்பப்பட்டது.
இதற்கிடையில், அவரின் வருகையினால் குறி சம்மாந்துறை பிரதேச சபைகளின் கட்சி முக்கிய சந்தேகங்களுக்கும் முகங்கொடுக்க வேண்டிய மாவட்ட தேர்தலில் ஒரு நூறு வாக்குகளு என்ற பதிலையே திட்டவட்டமாக கூற வேன்
"என்ன இருந்தாலும் அவரின் பொலிஸ்கார 1 சந்தேகம் கிளப்பப்பட்டு, "எதற்கும் நீங்கள் 6 எமக்குக் கூறப்பட்டது. ஆயினும் அந்தப் தொடங்குவதற்கு முன்பே அவரைப் பற்றிய ஊசலாடிக் கொண்டிருந்ததுதான் என்றாலு சமூகத்தின் ஒற்றுமை, தனித்துவமான மூன்று - றிஸ்க் எடுக்க முடியாது! என்ற காரணங்களு ஈடுபட்டோம்.
துரோகிகளையும், எதிரிகளையு சேர்க்கச் சொன்னார்.
அடுத்த நாள் அந்தப் பொலிஸ்காரர் எனது வீ “அம்பாரை மாவட்டத்தில் மூன்று தனித்து தீரவேண்டும்! அதற்காக, நாம் மேலும் த நமக்கு எதிராக நிற்பவர்களை சேர்த்தெடுக்க என்ன?” என்று என்னிடம் கேட்டார். “அதற்காகத்தானே உங்களையும் கட்சியில் “நீங்கள் யாரை குறிப்பிடுகிறீர்கள்” என்று கட்சியில் சேர்த்துக் கொண்டால் என்ன?” 6 அதற்கு, “நீங்களும் எம்.பி.யாகி அவரும் கேட்ட போது “அப்படியில்லை. அவரை 6 மாகாண சபையொன்றுக்கு ஆளுனராக்கு கட்சியில் சேர்த்துக் கொள்ளலாமே” என்றா
விலாங்கு அரசியல்வாதி
அதற்கு நான், நீங்கள் இந்த அடிப்படையி கதைப்பதற்கு நேரம் கொடுப்போம் என்று

லைவரின் கையில் சத்தியம் செய்து “துஆ”
ப்பாக, அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, பஸ்தர்களின் மத்தியில் எழுந்த சலசலப்புக்கும் பிருந்தது. அவர்களிடம் எதிர்வரும் அம்பாறை க்குத்தானும் 'றிஸ்க்' எடுக்க முடியாது” ன்டியிருந்தது.
புத்தியைக் காட்ட மாட்டாரா?” என்ற பலத்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.'' என்று, பொலிஸ்காரரோடு பேச்சுவார்த்தையைத் 1 அவநம்பிக்கை எமது மனதில் இலேசாக பம்.... ஒரு நம்பிக்கையின் அடிப்படையில் முஸ்லிம் பிரதிநிதித்துவம் இந்தத் தேர்தலில் க்காகவே அவரோடும் பேச்சுவார்த்தைகளில்
வீட்டுக்கு டெலிபோனில் தொடர்பு கொண்டார். பமான முஸ்லிம் பிரதிநிதிகளை வென்றே ந்திரோபாயங்களை கையாள வேண்டும். வேண்டும். அதற்கு உங்கள் அபிப்பிராயம்
சேர்த்துக் கொண்டோம்” என்று கூறினேன். கேட்ட போது "நிந்தவூர் முஸ்தபாவையும் என்று என்னிடம் கேட்டார்.
| எம்.பி.யாவது சாத்தியமாகுமா?” என்று வளிநாடு ஒன்றுக்கு தூதுவராக அல்லது பது என்று வாக்குறுதியளித்து அவரையும்
ல் அவருடன் கதையுங்கள். தலைவருடன் நான் அவருக்குக் கூறினேன். ஆனாலும்

Page 16
அந்த “அரளை பெயர்ந்த" விலாங்கு நம்பிக்கையில்லை என்றாலும் “நீங்கள் அ
அதன் பின்பு ஜனாப் முஸ்தபா அவர்களுடன் கொண்டு பேச்சுவார்த்தைக்கு இடமும் நேர
ஆயினும், “அந்தப் பொலிஸ்காரனின் வருகை கொள்வதற்காக இருக்குமோ என்ற சந்தே வருகையிலும் ஐ.தே.கட்சியில் தேசிய பட்டி கொள்வதற்காக இருக்குமோ என்ற சந்தேக
ஆயினும் குறிப்பிட்டபடி, குறிப்பிட்ட வேலையில் சந்திப்பு நிகழ்ந்தது.
எவ்வாறாயினும் பாராளுமன்றத்துக்குள் செல்க என்று கேட்கும் மனநிலையில் அவர் இருந்த
இவரது நடமாட்டத்தில் சந்தே
இது இவ்வாறிருக்க இன்னும் கட்சிக்குள் தெரிவுக்குழுவுக்கு முகங்கொடுக்காமலும் ஓ பெறாமலும் அந்தப் பொலிஸ்காரர் இருந்த அம்பாறை மாவட்டத்தில் கட்சியைக் காப் செயற்பட்டுக் கொண்டிருப்பதாகவே நாம் நின அவரின் நடமாட்டம் பற்றிய ஊர்ஜித் புலனாய்வாளர்களிடமிருந்து கிடைக்கத் தொ
ஐ.தே.கட்சியின் முகாம்களுக்கு அவர் சென்று வந்ததும் எனக்கு ஊர்ஜிதமாக தெரியவந்தது
துரோகிகளையும் காட்டிக் கொ சேர்க்கச் சொன்னார்
அதற்கிடையில் கட்சியின் தலைமையகத்தில் பரீட்சை அன்று நடந்து கெண்டிருந்தது. அந் தொலைபேசி அழைப்பொன்று தலைவருக்கு அந்தத் தொலைபேசி உரையாடலின் போது ச துரோகம் செய்து கட்சியை காட்டிக் கொடுக்கல் ஒருவரின் பெயரும் கட்சியினால் நன்மை பெ விலக்கப்பட்ட மற்றும் இருவரின் பெயர்களும் | சேர்க்கப்பட வேண்டுமென்றும் கோரிக்கை எ

அரசியல்வாதியில் எங்களுக்கு அறவே பருடன் கதையுங்கள்" என்றும் கூறினேன்.
அவர் கதைத்தார். தலைவரோடு தொடர்பு மம் பெற்றுக் கொண்டார்.
அவரது பதவியுயர்ச்சியை நிச்சயப்படுத்திக் தகம் இருந்தது போலவே முஸ்தபாவின் யலில் அவரின் பெயரை நிச்சயப்படுத்திக் மும் எனக்கு வலுத்தது.
ல் தலைவருக்கும், முஸ்தபாவுக்குமிடையில்
பதற்கு ஒரு ஷோட்கட்டை காட்டமுடியாதா? தொகவே அவரைப் பற்றியறிய முடிந்தது.
கம்
காலெடுத்து வைக்காமலும் வேட்பாளர் ய்வு பெறுவதற்கான அனுமதியை இன்னும் பர். அவ்வாறு காணப்பட்ட பொலிஸ்காரர் பாற்ற வந்த ஆபத்பாந்தவனைப் போல னைக்க வேண்டியிருந்தது. இச்சந்தர்ப்பத்தில் தமான தகவல்கள் எமது கட்சியில்
டங்கியிருந்தன.
| வந்ததும் அதன் அமைச்சர்களை சந்தித்து
எடுத்தவர்களையும்
வேட்பாளர் நியமனங்களுக்கான நேர்முகப் தச் சந்தர்ப்பத்தில் அந்தப் பொலிஸ்காரரின்
வந்தது.
கட்சியின் தலைமைத்துவத்துக்கும், கட்சிக்கும் பும் முற்பட்டதாக கட்சியிலிருந்து விலக்கப்பட்ட ற்றுக் கொண்டு உளவாளியாக செயற்பட்டு குறிப்பிடப்பட்டு அவர்கள் மீண்டும் கட்சிக்குள் விடுத்தார்.

Page 17
பலத்த சந்தேகம் ஊர்ஜிதமாகி
அப்போது அங்கு குழுமியிருந்த அரசியல் உரையாடல் பெரும் ஆச்சரியத்யுைம் அந்தப் ஏற்படுத்தியது.
அதைத் தொடர்ந்து அந்தப் பொலிஸ்காரரின் பலத்த சந்தேகம் ஏற்படத் தொடங்கியது.
கட்சிக்குள் உளவாளியாக ஊடுருவி, உறவ உளவாளியாக செயற்படுகின்றாரோ 6 ஊர்ஜிதமாகியது.
அந்த பொலிஸ்காரரோடு கட்சியினதும், சமூக தலைமைத்துவத்தையும் கட்சியையும் அழிப் வருவது போல் நான் உணர்ந்தேன். ஆயின அந்த பொலிஸ்காரரை வேட்பாளர் நியமன படி கேட்டிருந்தோம். எதிர்பார்த்தது போல் அவரின் முகமூடி கிழிக்கப்பட்டது.
துரோகிகளுக்கு பாடம் புகட்ட
இன்ஷா அல்லாஹ், எதிர்வரும் தேர்தலில் கு சமூகம் அவரது சமூக முகமூடி போட்ட துரே என்று நாம் நம்புகிறோம்.
அடுத்த நாள் அவசர அவசரமாக காஸிம் அழைக்கப்பட்டு வேட்பாளராக நிறுத்தப்பட்ட
மீராசாஹிபின் சத்தியப்பிரகடன
இந்தப் பொலிஸ்காரரோடு கூடவே வந்து, நியமனம் கேட்டு, அத்தனை சந்திப்புகளிலு கலந்து கொண்ட அன்புக்குரிய நண்பன் சா! தலைமை அலுவலகத்திற்கு வந்து தலைவு
அந்தப் பொலிஸ்காரர் செய்த அத்தனை ஏ கண்ணீர் வடித்து நாத்தளுதளுக்க மன்னிப்பு
அந்த அத்தனை சம்பவங்களையும் அப்படியே அதை நான் எனது பெயரிலேயே வெளியிட

அதியுயர்பீட உறுப்பினர்களுக்கு அந்த பொலிஸ்காரரின் மீது அவநம்பிக்கையையும்
வருகையிலும் நடவடிக்கைகளிலும் எனக்கு
டி கட்சியை உடைப்பதற்கு ஐ.தே.கட்சியின் ன்ற நியாயமான சந்தேகம் எனக்கு
தினதும் எதிரிகளும் துரோகிகளும் கட்சியின் பதற்கு ஒரு வியூகம் அமைத்துக் கொண்டு பம் இன்னும் நம்பிக்கையை தளரவிடாமல் தெரிவுக் குழுவுக்கு முன் சமூகமளிக்கும் அவர் சமூகம் அளிக்கவில்லை. அத்துடன்
வேண்டும்.
குறிப்பாக அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம் மாகத்தனத்திற்கு தக்க பாடம் புகட்டுவார்கள்
மெளலவி அவர்கள் பொத்துவிலிலிருந்து ார்.
அவரில் நம்பிக்கை வைத்து, அவருக்கு ம் பேச்சுவார்த்தைகளிலும் கூடவே இருந்து பந்தமருது மீராஸாஹிப் அவர்கள் கட்சியில்
ரையும் எம்மையும் சந்தித்தார்.
மாற்றம், துரோகங்களுக்காகவும் மனமுருகி புக் கேட்டார்.
எழுதி மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். வேண்டுமென்று தலைவரிடமும் வினயமாக

Page 18
வேண்டிக்கொண்டார். அந்தப் பொறுப்பு என்னி இந்த “யாரிந்த பொலிஸ்காரர்?” என்ற சத்த
கட்சியின் அங்கத்துவப்படிவத்தை வேண்டிக் அதை நிரப்பி அங்கத்தவராகச் சேர்ந்து வ முஸ்லிம் காங்கிரஸ் மேடைகளில் ஏறி இந்தப் மக்களுக்கு அம்பலப்படுத்துவேன் என்றும் த செய்து கொண்டார்.
அல்லாஹ் சமூகத் துரோகிகளிடமிருந்து நம்ப யாரப்பல் ஆலமீன்!
இது அன்புடன் உங்கள் சகோதரன், கவிஞர் மருதூர்க்கனி 19.07.1994.

ம் பாரப்படுத்தப்பட்டது. இதன் விளைாகவே பப் பிரசுரம் எழுதப்பட்டது.
கொண்ட சகோதரர் மீராசாஹிபு அவர்கள் காண்டதோடு, அம்பாறை மாவட்டத்தில் பொலிஸ்காரர் செய்த சமூகத் துரோகத்தை லைவரின் கைகளில் அடித்து சத்தியமும்
அனைவரையும் காப்பாற்றுவானாக! ஆமீன்!

Page 19


Page 20