கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: முறையான கற்றல் நிறைவான வெற்றி இலகு வழிகளில்

Page 1
முறையான கற்றல் -
வெளியி சுகாதார கல்விசார் பொரு
சமுதாய மருத்தம் மருத்துவபீடம், யாழ்.
2007

நிறைவான வெற்றி இலகு வழிகளில்...
டுே:
ட்கள் தயாரிப்பு அலகு துவத்துறை பல்கலைக்கழகம்.

Page 2
கற்றம்
( மாணவ
நேரம்
இன்றைய மாணவர்களின் மனதில் ஆயத்தமாதல்" என்னும் தவறான “பரீட்சைக்கு ஆயத்தமாதல்" என்பது ' பகுதி என்பதை அவர்கள் உணர்ந்து.ெ
அவ்வாறாயின் “கற்றல்" என்றால் எழக்கூடிய வினாவாகும்.
“கற்றல்" என்பது அறிவினையும், திர எனப் பொருள்படும். பரீட்சையை மட்டு அறிவையும், திறமையையும் பெற்ற “கற்றல்" என்னும் பதத்தின் அர்த்தப் மாணவர்கள்.
மாணவர்கள் ஒவ்வொருவரும் "கா மேற்கொள்வதற்கான வழிவகைகளை நாளாந்தம் பல பிரச்சனைகளை எதிர்
* போதியளவு கற்றல் செயற்பாட் கல்வி கற்கும்போது நேரத்தை கற்பதற்கு ஆயத்தமாவதற்க
முடியாமை. சிறந்த கற்றல் நுட்பங்களை அவற்றுள் பிரதானமானவை.
கற்றல் செயற்பாட்டை இலகுவாக் உண்மைகளைப் புரிந்து கொள்வத பயனை அடைந்து கொள்ள முடியும்.
02

- பரீட்சை
"கற்றல்" என்பது “பரீட்சைக்கு எண்ணம் உள்ளது. ஆனால் "கற்றல்" எனும் செயற்பாட்டின் ஒரு காள்ள வேண்டும்.
என்ன? இது மாணவர் மனதில்
றமையையும் பெற்றுக் கொள்ளல் ம் மையமாகக் கொள்ளாது சிறந்த பக் கொள்ள முயற்சிப்பவர்களே 5 புரிந்தவர்கள். இவர்கள் சிறந்த
3றல்" செயற்பாட்டை திறம்பட சரியாக அறிந்து கொள்ளாததால் நோக்குகின்றார்கள். டில் ஈடுபட முடியாமை வீண்விரயம் செய்தல் ான மனநிலையை உருவாக்க
அறிந்து கொள்ளாமை போன்றன
கக் கூடிய சில அடிப்படை ன் மூலம், மாணவர்கள் சிறந்த

Page 3
நேர முகாமைத்துவம்
ஒவ்வொருவருக்கும் ஒரு
நா வழங்கப்பட்டுள்ளது. நேரத்தைச் சரி முடியும்.
மாணவர் எவ்வாறு நேரத்தை சி செய்யலாம்?
1) சுயமாக கால அட்டவணை த சுயமாக உங்களிற்கு ஓர் கால அதிகளவான நேரத்தை கற்றல் செ உற்சாகம் தரும் பொழுது பே
ஒதுக்குங்கள்.
2) கற்றலுக்கான இடத்தைத் ெ கற்றலுக்கான இடம் சிறந்த காற் இடமாக இருப்பதுடன் உங்கள் க வேண்டும். வேறு விடயங்கள் உங்க தொலைக் காட்சிப் பெட்டி அல்லது தெ மற்றவர்கள் சேர்ந்திருந்து கதைத்தல்) க
3) கற்றலுக்கு உகந்த நேரத்ன சில மாணவர்கள் அதிகாலையில் இரவில் படிப்பதையும் விரும்புவார்க தெரிந்தெடுத்து, அந்த நேரங்களில் ;
4) கடினமான பாடங்களுக்கு | கடினமான பாடங்களை முதலில் | படிக்க ஆரம்பிக்கும்போது இலகு கிரகிக்க முடியும் இதன் மூலம் உங்

ளில் 24 மணித்தியாலங்கள் யாக பயன்படுத்துபவர்கள் முன்னேற
றந்த முறையில் முகாமைத்துவம்
தயாரித்தல்
அட்டவணையை உருவாக்கவும். யற் பாட்டிற்கு ஒதுக்கி, உங்களிற்கு பாக்குக்கு கணிசமான நேரத்தை
தரிவு செய்தல் றோட்டம், வெளிச்சம் என்பன உள்ள வனத்தை சிதறடிக்காமலும் இருக்க ள் கவனத்தை கவரும் போது (உ+ம் - Tலைபேசி அருகிலிருத்தல், வீட்டிலிருக்கும் ற்றல் நேரம் வீணாகி விடும்.
மதத் தெரிவு செய்தல் - படிப்பதையும், சில மாணவர்கள் ள். உங்களிற்கு உகந்த நேரத்தினை தினமும் படியுங்கள்.
முதலிடம் வழங்கல்
படியுங்கள். நீங்கள் புத்துணர்வுடன் வாகவும், விரைவாகவும் உங்களால் கள் நேரத்தை சேமிக்கலாம்.

Page 4
5) தொடர்கற்றலைத் தவிர்த்தல் உங்கள் மூளை களைப்படையாதிருக் பின் 10-15 நிமிட இடைவேளை
கற்றவற்றை உங்கள் மூளை சிறப்பு எனவே தொடர்ந்து கற்றலை விட சி விரைவாகவும் சிறப்பாகவும் இருக்கும்
6) களைப்படையும்போது வேறு 6 கவனத்தை கற்றலில் சரியாக ஈ( கற்பதை நிறுத்துங்கள். வேறு வேலை மீண்டும் கற்க ஆரம்பியுங்கள். கவல நிலையில் கற்கும் இடத்தில் இருந்து
7) குறிப்பு எடுக்கப் பழகுதல் கற்றவற்றின் சுருக்கங்களை சிறிய மப் செல்லும்போது உங்களுடன் கொண்( காத்திருக்க வேண்டிய சந்தர்ப்பங்கள் அந்த நேரம் விரயமாகாமல் இருக்க உ
8) நித்திரைக்குப் போதிய நேரம் நித்திரை செய்யும் நேரத்தின் குறைந்தது ஆறு மணித்தியாலங்களை
04

கக ஒவ்வொரு 50 நிமிடங்கள் கற்ற எடுங்கள், இவ் இடைவேளையில் பாக ஒழுங்கமைத்துக் கொள்ளும். று இடைவேளை எடுத்துக் கற்றல்
வேலைகள் செய்தல் திபடுத்த முடியாது போகும்போது லகள் இருப்பின் அவற்றை செய்து எம் குலைந்து கற்க முடியாதுள்ள நேரத்தை விரயம் செய்யாதீர்கள்.
உடைகளில் எழுதி நீங்கள் வெளியே ந செல்லுங்கள். வெளி இடங்களில் ஏற்படின் (உ+ம் பேரூந்தின் வரவிற்காய்) உங்கள் மட்டைகள் உதவி புரியும்.
ஒதுக்குதல் கடனாளிகளாக இருக்காதீர்கள். ா நித்திரைக்காக ஒதுக்குங்கள்.

Page 5
கற்றலுக்கு ஒதுக்கிய நேரத சில நுட்பங்கள் 1) இருக்கையிலிருந்து கற்றல் பரீட்சை மண்டபத்தில் எவ்வாறு இரு நிலையில் வீட்டிலும் இருந்து கற்பதன் மனனம் செய்த விடயங்களை | ஞாபகப்படுத்தலாம். எனவே படுத் கொள்ளுங்கள். 2) வாசிப்புத் திறனை மேம்படுத்த
• நீங்கள் வாசிக்க ஆரம்பிக்க களையும், உள்ளடங்கங்கை கொள்ளுங்கள். பாடத்தின் . பாடத்தின் சுருக்கங்கள், வி. விரிவாக வாசியுங்கள். இவை ப வேண்டிய விடயங்களை அறியத் அவசியமான விடயங்களை கூடி
• வாசித்து முடித்த தகவல்கள் நடையில் எழுதுங்கள்.
வாசிப்பில் கவனத்தைச் சரிய தொடர்ந்து வாசிப்பதை நிறு அதிகளவான பக்கங்களை . பாடத்திலுள்ள விடயங்களை சி
குறித்த ஓர் விடயத்தை நினைவுபடுத்துங்கள் வினாக்கள் உபயோகித்து உரத்த குரல் விடைகள் சரியா என பார்த்து மீண்டும் வாசியுங்கள்.
வாசித்த விடயங்களை மற் விடயத்தை வாசித்த மறுநா மேலோட்டமாக வாசியுங்கள். மீ நிமிடங்களில் அதே விடயத்
03

ந்தினை பயனுள்ளதாக்க
தக்கையில் இருப்பீர்களோ, அதே ன் மூலம், நீங்கள் கற்றுக் கொண்ட, பரீட்சை நேரங்களில் இலகுவில் திருந்து கற்றலைத் தவிர்த்துக்
சல்
முன் ஒரு தடவை தலையங்கங் ளயும் மேலோட்டமாக அறிந்து ஆரம்பத்தில் அல்லது முடிவில் னாக்கள் இருப்பின் அவற்றினை பாடத்தில் அதிகம் கவனம் செலுத்த ததரும். இதன் மூலம் பாடத்திலுள்ள ய கவனத்துடன் வாசிக்க முடியும்.
ளைச் சுருக்கிச் சொந்த மொழி
பாக செலுத்த முடியாத போது நுத்துங்கள். உங்கள் நோக்கம்
வாசித்து முடித்தல் அல்ல. றப்பாகப் பெறல்.
வாசித்த பின், வாசித்தவற்றை பிற்கு உங்கள் சொந்த சொற்களை பில் விடையளியுங்கள். உங்கள் தவறாயின் நீங்கள் வாசித்தவற்றை
கோமல் இருக்க, குறித்த ஒரு ள், அதனை 10 நிமிடங்களில் ண்டும் ஒரு வார இடைவெளியில் 5 தை நினைவுபடுத்திப் பாருங்கள்.

Page 6
(நீங்கள் எழுதிய குறிப்புகளை பய மீண்டும் அப்பாடத்தினை வா சுருக்கத்தினை நீங்களே கூறு
• நீங்கள் மனனம் செய்ய ே துக்களை சேர்த்து ஓர் செ மனனம் செய்யலாம். (உ+ ம் - மனனம் செய்ய VIBGYOR, எனும் Indigo, Blue, Green, Yellow, (
வகுப்பறைக் கற்றலைச் செ
1. வகுப்புகளிற்கு ஒழுங்காக
பெற்ற மாணவர்கள் திறன.
என்பதை பல ஆய்வுகள் நீ 2.
வகுப்பறைக் கற்றல் பங்கெடுங்கள் (active pai நேர் கண் தொடர்பினை மூலமும், சந்தேகங்கள் ! மூலமும் வகுப்பறைக் முழுமையாக ஈடுபடுத்திக் மறுநாள் ஆசிரியர் ( விடயங்களை அறிந்து கெ
உங்களிற்கு இலகுவாக இ 4.
ஆசிரியர் கூறும் விடயங்க கொள்ளுங்கள், புதிதாக அக்கறை காட்டுங்கள். வ
கொள்ளுங்கள். 5.
நண்பர்கள் ஒன்று சேர்
நேரங்களில் குழுக் கற்றல் 6. பாடசாலை தவணை :
ஆரம்பியுங்கள். தவனை காத்திருக்க வேண்டாம்.

பன்படுத்தலாம்) ஒருமாதத்தின் பின்னர் சிப்பீர்களாயின் 1-2 நிமிடங் களில்
வீர்கள்.
வண்டிய சொற்களில் முதலெழுத் ாற்பதத்தை உருவாக்கி இலகுவில் வானவில்லின் ஏழு நிறங்களின் ஒழுங்கை பதம் உபயோகிக்கப்படுகின்றது. Violet, Drange, Red.)
சப்பனிட சில வழிகள்
5 செல்லுங்கள். அதிக வரவுகள் மயானவர்களாக உருவாகின்றார்கள் ரூெபிக்கின்றன.
செயற்பாட்டில் சிரத்தையுடன் rticipation). ஆசிரியருடன் நேருக்கு T (eye contact) ஏற்படுத்துவதன் எழின் உடனுக்குடன் கேட்டறிவதன் கற்றல் செயற்பாட்டில் உங்களை கொள்ளலாம். வகுப்பறையில் கற்பிக்கப்போகும் சன்றால் ஆசிரியர் கற்பிக்கும் போது
ருக்கும். ளை உன்னிப்பாக கேட்டு விளங்கிக்
அறியும் விடயங்கள் மீது அதிக பகுப்பறையில் குறிப்பெடுக்க பழகிக்
ந்து வகுப்பறையில் கிடைக்கும் ல் ஈடுபடுங்கள். ஆரம்பிக்கும் நாளிலிருந்து படிக்க எ முடிவில் படிக்கலாம் என்று

Page 7
பரீட்சைக் கால அமைதியி. பரீட்சை நெருங்கும் காலங்களில் அவதிப்படுபவராக இருக்கலாம்.
• தலையிடி
• நித்திரையின்மை
• பசியின்மை
• மூச்செடுத்தலில் சிரமம்
• கைகள் வியர்த்தல்
• படபடப்பு
வாய் காய்தல்
• வயிற்றுக் கோளாறு, வயிற்சி
நகம் கடித்தல்
• வழமையை விட விரைவாக
• பயம், கோபம், கவலை, சே
ஏற்படல்
• நண்பர், பெற்றோரிலிருந்து 6
பரீட்சை நெருங்கும் காலங்களில் ச அமைதியின்மை (exam tension) உ உங்கள் கற்றல் செயற்பாடுகள் பா நீங்கள் எதிர் நோக்குவதில் சிக்கல்
இந்த அமைதி இன்மையைக் குறை
• போதியளவு ஓய்வெடுங்கள் ஊட்டச்சத்து நிரம்பிய உண போதிய உடற்பயிற்சி செய்
• நேர முகாமைத்துவம் பேண கற்றல் நுட்பங்களைப் பின்ப மூச்சுப் பயிற்சியில் ஈடுபடுங். பரீட்சைக்கு முதல்நாள் இரா பரீட்சை முடிவடைந்த செயற்பாடுகளை செய்வது ளுங்கள். (உ+ம் - வெ

ன்மை (EXAMTENSION)
2 பின்வரும் விடயங்களில் நீங்கள்
றாட்டம் அடிக்கடி சிறுநீர் கழித்தல்
நடத்தல் பார்வு போன்ற உணர்வுகள் மாறி மாறி
விலகி தனிமையை விரும்பல்
உதாரணமாக மாணவர்களிற்கு ஏற்படும் டங்களிற்கும் ஏற்படுகின்றது. இதனால் திப்படையலாம் அல்லது பரீட்சையை கள் ஏற்படலாம்.
த்துக் கொள்ள
வுகளை உண்ணுங்கள் பயுங்கள்
ங்கள் ற்றுங்கள் கள் வு அதிக நேரம் கண் விழிக்காதீர்கள். பின்னர் உங்களிற்கு பிடித்தமான தற்கான திட்டங்களை மேற்கொள் ரியூரிலுள்ள உறவினர் வீடு செல்லல்,
07

Page 8
தயாரிப்பு உத.
செல்வி. பாலவள்ளி
(2003/ FM/
தயாரிப்பு ஆலே
வைத்திய கலாநிதி
உள் மருத்து6 போதனா வைத்தியசா6
திருமதி மலையரசி சிரேஷ்ட தொழில்நு
சமுதாய மருத்து மருத்துவபீடம், யாழ்.ப

கைலாசபதி 14)
பாசனை
சா.சிவயோகன் வ நிபுணர்
லை யாழ்ப்பாணம்.
சி சிவராஜா
ட்ப அதிகாரி 1வத்துறை
ல்கலைக்கழகம்.
அன்பளிப்பு: ரூபா 20/=
karikanaPrinters,jaffna.
021-222717, 4590123)