கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: நினைவு மலர் (கந்தையா நாகேந்திரபிள்ளை)

Page 1
-- காசி - கார்
7*9990000
அமரர். கந்தையா
அவர்களின் சிவபதப்டே அறிவொ
21.11

1300000093
நாகேந்திரபிள்ளை பறு குறித்த நினைவுமலர் ளித் தீபம் .2014

Page 2


Page 3
- - -
வேலணை மேற்கை யாழ்ப்பாணம் கொட்டடி கொழும்பு வெள்ளவத்தையை அமரர். கந்தையா ந
அவர்களின் சிவபதப்பேறு
அறிவொ6
21.11.?

கச் சேர்ந்தவரும், யைப் பிறப்பிடமாகவும்
வதிவிடமாகவும் கொண்ட ரகேந்திரபிள்ளை
குறித்த நினைவு மலர்
ரித் தீபம்
2014
ن ن ن ن -

Page 4


Page 5
சமர்ப்பண
ஆதார சுருதியா அறிவொளியில் பரி
சேதாரமற்ற பொன்னாய்! - தனமே உரு தாளுக்கே இனமே ஈர்

எய்
விதியாய் செம் மேதாவித் வானான் சமர்ப்பித்து திட்ட இந்நூல்!

Page 6


Page 7
அம் திரு. கந்தையா ந தோற்றம் : 28.02.1950
திதி 6ெ கார் பெருகு ஜய வருட ஐப்ப சீர் பெருகும் மறைபக்கச் சது. வேலணை வேர் கொட்டடியூர் வேழமுகன் தாளடைந்த நாள்

கேந்திரபிள்ளை
மறைவு : 22.10.2014 வண்பா
சித் திங்கள் ரத்தசியில் - சார்பிலுயர்
நாகேந்திரபிள்ளை அன்னார்

Page 8
தோத்திரப் ப
(J9.
விநாயக திருவாக்குஞ் செய்கருமங் ை பெருவாக்கும் பீடும் பெருக்கு
ஆதலால் வானோரும் ஆசை காதலாற் கூப்புவர்தம் கை.
தேவா மாதர் பிறை கண்ணி
மலையான் மம் போதொடு நீர் சுமந்து
புகுவார் அவர் யாதும் சுவடு படாமல்
ஐயாறு அடைக் காதல் மடப் பிடியோடு
களிறு வருவன் கண்டேன் அவர் திரு
கண்டறியாதன

பாடல்கள்
வி) 4
jதுதி
ககூட்டுஞ் செஞ்சொற் ம் - உருவாக்கும் ன முகத்தானைக்
ரம்
யானை களொடும் பாடி
ஏத்தி, பின் புகுவேன்
கின்ற போது
கண்டேன் ப்பாதம்
கண்டேன்

Page 9
திரு பாரொடு விண்ணா
பற்றுநான் ம சீரொடு பொலிவாய்
திருப்பெருந் யாரோடு நோகேன்
ஆண்ட நீ க வார்கடல் உலகில்
வருகவென்
திரு கற்றவர் விழுங்குா
கரையிலாக் மற்றவர் அறியா ப
மதிப்பவர் ப செற்றவர் புரங்கள்
திருவீழி மி கொற்றவன் தன்
குளிரஎன் க
திரு சீரும் திருவும் பெ
நாயகன் ே ஆரும்பெறாத அ
பெற்றதார் ஊரும் உலகுஞ்
உமைமன பாரும் விசும்பும்
பல்லாண்

நவாசகம்
ய்ப் பரந்த எம் பரனே மற்று இலேன் கண்டாய் 1 சிவபுரத் தரசே துறையுறை சிவனே [ ஆர்க்கெடுத் துரைக்கேன் அருளிலை யானால்
வாழ்கிலேன் கண்டாய் றருள்புரி யாயே.
நவிசைப்பா
ங் கற்பகக் கனியை 5 கருணைமா கடலை மாணிக்க மலையை மனமணி விளக்கைச் ர்செற்றஎஞ் சிவனைத் அலைவீற் றிருந்த னைக் கண்டுகண் டுள்ளம் கண்குளிர்ந்தனவே.
ப்பல்லாண்டு எலியச் சிவலோக சவடிக் கீழ் றிவு பெற்றேன் பெறுவாருலகில் கழற உழறி) - வாளனுக்காய் அறியும் பரிசுநாம் 5 கூறுதுமே.

Page 10
பெரியபுரா வேதநெறி தழைத்தோங்க மிகு பூதபரம்பரை பொலியப் புனிதம் சீதவௗவயற்பு கலித்திரு ஞானம் பாதமலர் தலைக்கொண்டு திரு
பொ
திருப்புக தனதான தந்தனத்
தன அபகார நிந்தைபட்
டுழல் அறியாத வஞ்சரைக்
குறி
உபதேச மந்திரப் உனைநானி னைந்தருட் பெற
இபமாமு கன்தனக்
கிை இமவான்ம டந்தையுத் தமி! ஜெபமாலை தந்தசற் .
குரு திருவாவினன்குடிப்
பெ
வாழ்த்து வான்முகில் வழாது பெய்க மலி கோன்முறை அரசு செய்க குை நான்மறை அறங்கள் ஓங்க நற் மேன்மை கொள் சைவ நீதி வி

னம் சைவத் துறைவிளங்க பாய் மலர்ந்தழுத சம்பந்தர் த்தொண்டு பரவுவாம்.
தான மாதே பாதே
ருளாலே புவேனோ
ளயோனே.
பாலா
நாதா நமாளே.
வளம் சுரக்க மன்னன் றவிலாது உயிர்கள் வாழ்க மறவம் வேள்வி மல்க
ளங்குக உலகமெல்லாம்
Vii

Page 11
அமரர் கந்தையா நாகே
வாழ்க்ை இலங்கைத் திருநாட்டி நகருக்கு மேற்குத் திசையில் உள்ளது. இத்தீவில் சைவம் காலமாக தழைத்தோங்கி நிற வேலணை மேற்கு கிராமத்தில் வந்தவர்கள்திரு கந்தையா செ
திரு.கந்தையா அவர்க ஈடுபட்டு வந்தமையால், தமது வசதியாக யாழ் நகரிலேயே 6 பெற்று தமது குடும்பத்துடன் வா
கந்தையா சௌந்தரந ஆண்டில் ஒரு ஆண்குழந் அக்குழந்தை சில நாட்களி பெற்றோர் மிகுந்த சோகமும் குழந்தைச் செல்வம் வேண்டி களின் பயனாக அவர்களுச் குழந்தையொன்று பிறந்தது குழந்தை கிடைக்கப் பெற் மகிழ்ச்சியடைந்தனர். த நாகேந்திரபிள்ளை என நாம குழந்தையை எல்லோரும் | அழைத்தனர். இரண்டு ஆண் ஆண் குழந்தையையும் பெற பெயரிட்டனர். பெற்றோர் குழந் செல்லமாக வளர்த்து வந்தனர். துடுக்கான சிறுவன். அவனது து எல்லோரையும் கவர்ந்தது.
viii

ந்திரபிள்ளை அவர்களின்
க வரலாறு ன் வடபால் அமைந்துள்ள யாழ் - வளம்மிக்க வேலணைத் தீவு மும் தமிழும் பல நூற்றாண்டு bகும் பண்பாட்டுச் சிறப்பு மிக்க b, உயர் சைவ வேளாள மரபில் ௗந்தரநாயகிதம்பதியினர். கள் யாழ் நகரில் வர்த்தகத்தில் ப தொழில் நடவடிக்கைகளுக்கு ஒரு வசிப்பிடத்தை வாடகைக்குப்
ழ்ந்து வந்தனர். ாயகி தம்பதியினருக்கு 1948ம் தை கிடைக்கப்பெற்ற போதும் லேயே உயிரிழந்துவிட்டதால் | சோர்வும் அடைந்திருந்தனர். அவர்கள் செய்த பிரார்த்தனை 5கு 28.02.1950 இல் ஆண் . அழகான ஆரோக்கியமான றமையால் பெற்றோர் மிக மது செல் வப் புதல்வனுக்கு ம் சூட்டி வளர்த்து வரலாயினர். நாகேந்திரன் என செல்லமாக டுகளின் பின்னர் இன்னுமொரு bறு சண்முகபவானந்தன் என தைகளை எவ்வித குறையுமின்றி நாகேந்திரன் சிறுவயதில் மிகத் படுக்குத்தனமும் வசீகரச் சிரிப்பும்

Page 12
குழந்தையின் அதிஷ்ட திறமையும் கடின உழைப்பு விருத்தியேற்பட்டு குடும்ப பொ டைந்ததால் அவர்கள் யாழ் ெ சொந்தமாக கொள்வனவு செய்து பழைய வீட்டில் வசித்து வந்தார்க நடைபெற்று வந்தமையால் த காணியில் புது மனையமைக்க வேளையில் மகிழ்ச்சியாக வாழ் பேரிடி ஒன்று ஏற்பட்டது. நாகேந் ஆண் டு) எதிர் பாராத வகை செயலிழப்பால் காலமானார்.
அப்போது நாகேந்திரன் அறிந்திராத சிறுவர்கள் தி ை தலைவனை இழந்து இரண்டு சிற தாயார் செய்வதறியாது சில கா பின்னர் தன்னைச் சுதாகரித்து முழுவதையும் தானே சுமக்கச் சித்
கணவர் நடத்திய வியாப் விட்டு அதன் மூலம் கிடைத் வேலையாளின் உதவியுடன் கற்க வருமானத்தில் பிள்ளைகளை எe படிக்க வைத்தார்.
அத்துடன் மறைந்த தல நிறைவேற்ற வேண்டும் என்ற வி
வசதிகளை ஏற் படுத்திக் ெ நோக்கத்துடனும் கணவரி நிறைவடையும் முன்னரே புது மா

-மும், தந்தையின் தொழில் பும் காரணமாக தொழில் ருளாதார நிலை வளர்ச்சிய காட்டடியில் ஒரு காணியைச் து அந்தக் காணியில் இருந்த ள். வியாபாரம் திருப்திகரமாக ம்பதியினர் தாம் வாங்கிய - திட்டமிட்டுக் கொண்டிருந்த ந்து வந்த அக்குடும்பத்திற்கு -திரனின் தந்தையார் (1964ம் யில் ஏற்பட்ட திடீர் இதய
14 வயதுச் சிறுவன். கஷ்டமே கத்து நின்றனர். குடும்பத் வ பிள்ளைகளுடன் இவருடைய எலம் தளர்ந்து போயிருந்தார். வக் கொண்டு குடும்பப்பாரம்
தமானார். ார நிலையத்தை வாடகைக்கு த சிறு தொகையுடன் ஒரு வைப் பசுக்கள் வளர்த்து அந்த வ்வித குறையுமின்றி வளர்த்து
எது கணவரின் விருப்பத்தை நப்பத்தாலும் பிள்ளைகளுக்கு காடுக்கவேண் டும் என்ற ன் மரணத்தின் ஓராண் டு னையைக் கட்டி முடித்தார்.
ix

Page 13
இளமைக்காலம்
தந்தையின் இழப் நாகேந்திரனிடம் இயல்பா! யேற்பட்டது. தனது தந்தை வ யார் என்பதை தம் தாயிடம் துக்கங்களில் தாமும் சென்று வலு ப் படுத்திய தோடு 4 நல்லெண்ணத்தையும் பெற்று
இளமையில் கல்வியில் துடுக்குத் தனமாக திரிந்த சிறு என்ற ஆவல் மேலோங்கியது குடும்பத்துப் பிள்ளைகள் கல் இருந்தமையால் தாமும் அவ் உண் டானதால் அவரிடம் வெளிப்படலாயின. விடுமுன் தந்தையார் வீட்டிற்குச் சென்று (கமலா அக் கா) கேட் டுப் சித்தியடைந்தார். வாலிபப் பருவம்
நாகேந்திரன் உயர் இவருடைய உறவினரும் அந்த பிரபலம் பெற்றிருந்த கணித - யாழ் நகரில் பிரத்தியேக வகுப் அவ்வாய்ப்பைப் பயன்படுத்த கணித பாடங்களைக் கற்றுக்ெ
உயர் தரத்தை நிறைவு கொண் டிருந்த வேளை ! திணைக்களத்தில் மண்வள 8 இணைந்து சேவையாற்றி வந் புலமைப்பரிசில் பெற்று ெ பயிற்சியும் பெற்றுக் கொண்டா

பின் பின்னர் சிறுவனான கவே ஒரு ஆளுமை விருத்தி ழி, தாய் வழி உறவினர்கள் யார் கேட்டறிந்து அவர்களுடைய சுக | கலந்து கொண்டு உறவுகளை அவர் களின் அன்பையும் க்கொண்டார். ல் அதிகம் நாட்டம் கொள்ளாது அவனிடம் தான் படிக்க வேண்டும் 5. இவருடைய அயலில் உள்ள வியில் திறமை மிக்கவர்களாக வாறு வரவேண்டும் என்ற அவா மறைந்திருந்த திறமைகள் -றை நாட்களில் தனது பெரிய 1 பெரிய தந்தையாரின் மகளிடம் படித் து சாதாரண தரத்தில்
தரத்தில் கற்கும் காலத்தில் தாளில் யாழ் மாவட்டத்திலே மிகப் ஆசிரியருமான திரு.பொன்.ஈசன் புகள் நடாத்திக் கொண்டிருந்தார். 6 அவரிடம் உயர்தரத்திற்கான காண்டார். பு செய்த பின்னர் தொழில் தேடிக் பில் இலங் கை நீர் பாசன ஆய்வாளர் பதவி கிடைத்து அதில் தார். சேவையாற்றுங் காலத்தில் நதர்லாந்து நாட்டில் விஷேட

Page 14
இல்வாழ்க்கை
இவர் திருமண வயதை தாயார் இவருக்கு திருமணம் 6 விளைவாக யாழ் சுருவிலை பூபாலசிங்கம் லீலாவதி தம்
சூரியகுமாரிக்கும் இவருக்கும் திரு
இவர் களுடைய இல் உதயசங்கர், சாலினி, அமிலா, 6 செல்வங்களைப் பெற்றெடுத்த சாலினி, பார்ப்பவர் மனதை கெ அந்தப் பால்மணம் மாறாத பா இருக் கும் போது வீட்டு மு கொண்டிருந்தபோது ஏற்பட்ட சிறு சம்பவம் பெற்றோரைச் சிலகாலம்
நாகேந்திரன் தனது கருத்துமாக வளர்த்ததோடு இ அவர்களுடைய கல்வியில் அதிக அனைத்து வசதிகளையும் செய் திறமையாகக் கற்று உயர்நிலைய
மக்கட்சிறப்பு
மூத்தபிள்ளை உதயசங் பின் இந்திய அரசின் புல ை பல்கலைக்கழகம் ஒன்றில் இ துறையில் பட்டம் பெற்று பி அத்துறையில் முதுமாணிப் பட் Network Engineer ஆக பன் ஊரைச் சேர்ந்தவரும், கனடாவி கல்யாணசுந்தரம் ஜெயந்தா ! சிந்துஜாவைதிருமணம் செய்தார்
மகள் அமிலா இலங்கை பட்டம் பெற்று தற்போது ஐக்கி

த அடைந்ததால் இவருடைய செய்து வைக்க எண்ணியதன் ச் சேர்ந்த பிரபல வர்த்தகர் பதியினரின் மூத்த புதல்வி 5மணம் நிறைவேறியது.
வாழ்க்கையின் பயனாக வாமினி ஆகிய நான்கு மக்கட் னர். இரண்டாவது குழந்தை ாள்ளை கொள்ளும் அழகான கலகி ஒரு வயது குழந்தையாக ற் றத் தில் விளையாடிக் அவிபத்தால் உயிர் நீத்தார். இச் வெகுவாகப் பாதித்திருந்தது. பிள் ளைகளை கண்ணும் இளமைக்காலத்தில் இருந்தே 5 அக்கறை காட்டி தேவையான து கொடுத்தார். பிள்ளைகளும் படைந்தனர்.
பகர் உயர்தரம் சித்தியெய்திய மப்பரிசில் பெற்று இந்திய இலத்திரனியல் பொறியியல் பின்னர் பிரித்தானியாவில் டம் பெற்று பிரித்தானியாவில் விபுரிகிறார். இவர் வேலணை வில் வசிப்பவர்களுமான திரு. தம்பதியினரின் ஏக புதல்வி
கயில் தகவல் தொழில் நுட்பப் கிய அமெரிக்காவில் குறித்த
xi

Page 15
துறையில் முதுமாணிக் கற்க மகள் வாமினி கொழும்பு விஞ்ஞானப் பட்டப் படிப்பை பூ சமூகச்சேவையும் அறிவுத் தே
நாகேந்திரனிடம் 4 அவருடைய அறிவுத் தேடல். | அறிந்துகொள்வதில் அத் அரசியல், அறிவியல், கணித இவரது நாட்டம் அதிகம். சஞ்சிகைகளை எங் கு க கொடுத்தாலும் வாங் கி எல்லாவற்றையும் வகைப்படு அமைத்து வைத்துள்ளார். ப நூல் தேவைப்பட்டால் எங்கி தன்னிடம் உள்ள அரிய மற்றவர்களுக்கு கொடுத்து படி
பிறருக்கு உதவுவதி உறவினர், நண்பர்களின் வைபவங்களில் விருப்புடன் க செய்வார். மேலும் வெளிநா பெற்றுக்கொடுத்தல், பிரயால நிலையத்திற்கு கூட்டிச் சென் உதவிகளை நாகேந்திரனி எண்ணிலடங்கா.
மேலும் உத்தியே உறவினர்கள், அயலவர்க பதவியுயர்வு போன்றவற்றி குறித்த திணைக்களங்களில் வைத்த சம்பவங்களும் ஏ நண்பர்கள் வட்டம் மிகப்பரந்த
xii

கையை மேற்கொள்கிறார். கடைசி பல்கலைக் கழகத்தில் கணினி ர்த்திசெய்துள்ளார். டலும் காணப்பட்ட சிறப்பான இயல்பு பல்துறை சார்ந்த விடயங்களையும் க ஆர்வம் கொண்டிருந்தார். ம், மருத்துவம் ஆகிய துறைகளில் இத்துறை சார்ந்த நூல்களை, -ண் டாலும் எவ் வளவு விலை வந்து வீட் டில் சேகரிப் பார். த்தி வீட்டில் ஒரு நூலகம் ஒன்றை டிக்கும் மாணவர்களுக்கு ஏதாவது ருந்தாவது பெற்றுக் கொடுப்பார். நுால்களை தாமாக வலிந்து உக்கச்சொல்லுவார்.
ல் பெருவிருப்பம் கொண்டவர். குடும்பங்களில் நடைபெறும் லந்து தன்னாலான உதவிகளைச் டு செல்பவர்களுக்கு கடவுச்சீட்டு எ ஒழுங்குகள் செய்தல், விமான று வழியனுப்பிவைத்தல் போன்ற டம் பெற்றவர்களின் தொகை
ாகத் திலுள் ள நண் பர் கள் , ளின் சம்பளம், இடமாற்றம், 5 ஏற்படும் பிரச்சனைகளையும் சென்று கதைத்து நிறைவேற்றி ராளம். இதனால் இவருடைய
து.

Page 16
இறுதிக்காலம்
இவ்வாறு மகிழ்ச்சியுடன் ஆண்டில் எதிர்பாராத விதமாக ஆரம்பத்தில் நோயின் தாக்கம்: வழமையாகவே உணவு முறைய அதீத கவனம் செலுத்தி கட்டுப்ப ஏற்பட்டது யாவருக்கும் வியப்பாக
இவருடைய துணைவி த பொருட் செலவையும் பொருட்ப பிரபல வைத்தியவர் களிடம் மெய்வருத்தம் பாராது மிகக் கரி. எதிர்பார்த்த பலன் ஏற்படவில்லை
இறுதியாக இவருடை அற்புதசிகாமணியுடன் இந்தி வைத்திய நிபுணரிடம் சிக நோயின்பிடியிலிருந்து விடுவி நோயின் தாக்கம் அதிகரித்து, . மேலாக ஒரே அடியாக படுக்கையி
அன்று தீபாவளித் திரு எதிர்பாராத வகையில் அதிகான கொண்டிருந்தவர், அப்படியே மீள அன்னாரின் ஆத்மா சாந்தியடை
சாந்தி! சாந்;
வ போற்றுபவர் போற்ற தூற்றுபவர் தூற்றட்டும்
ஏற்றதொரு கருத்தை எடுத்துரைப்பேன் எவர் வரி

- வாழ்ந்து வந்தவருக்கு 2012ம் க பக்கவாத நோய் ஏற்பட்டது. மோசமானதாக இருக்கவில்லை. பிலும் மருத்துவ சிகிச்சையிலும் Tடாக இருந்தவருக்கு இந்நோய் 5உள்ளது.
ன்னாலியன்றவரை எத்தகைய டுத்தாது நிபுணத்துவம் பெற்ற - சிகிச்சையளித்தும், தன் சனையுடன் பராமரித்து வந்தும்
டய நீண்டகால நண் பரான பியாவிற்கு அனுப்பி விஷேட கிச்சையளித் தும், அவரை விக்க முடியாதது மட்டுமின்றி இறுதி இரண்டு மாதங்களுக்கு பில் இட்டுவிட்டது. நநாள் 22.10.2014, யாரும் பல மிக அமைதியாக துயின்று Tாத்துயில் ஆழ்ந்துவிட்டார்.
ய பிரார்த்திப்போமாக. தி! சாந்தி!
மட்டும் புழுதிவாரித் | தொடர்ந்து செல்வேன் எனதுள்ளம் ஏற்றால் னும் நில்லேன் அஞ்சேன்.
xiii

Page 17
எனக்குள்ளே ஒ
வண்ணவடிவுமில்லை!வார் கண்ணில் ஒளியுமில்லை!க எண்ணரிய துயரத்தில் ஏங்கி. விண்ணேறிச்சென்றுவிட்டாய்
உனக்குள்ளே நான் அடங்கி? எனக்குள்ளே நீ அடங்க உன் தினம் உன்னைச் சேயாக சீரா மனம் ஏங்க நீ மறைந்து வான்
மணவாளன் என வந்தாய்! மக துணையாவாய் என்றிருந்தே
இணை என்றசொல் மாறி என அணையாத தீபமென அகத்து
மரணம்! ஒரு துணைய நடக்கும் போதே பாதை மரணம்! ஒரு அணைய தடுக்கும் போதே வேக மரணம்! ஒரு நிலையி எழுப்பும் போதே கனவு மரணம்! அது முடிவில் முடிக்கும் போதே ஞான
xiv

கணைந்துவிட்டாய்!
தழலில் பூவுமில்லை! ன்ணீரும் வற்றவில்லை! அழுகின்றேன்! i! வேதனையில் வாடுகிறேன்!
உயிர்த்திருந்த காலம் போய் தாயாய் ஆனேனே! ட்டிப் பார்த்தேனே!
ஏறிச்சென்றாயே!
கனாக மாறிவிட்டாய்! ன்! உன்துணையாய்
இ ஆக்கிவிட்டாய்! க்குள்ளே இணைந்துவிட்டாய்! பள்ளே வாழ்ந்திருப்பாய்!
மனைவி
சூரியகுமாரி அல் குற்றம் பில்லாத இரகசிய பயணம் 5கள் தோன்றும்! பில்லாத ஆற்றின் ஜனனம்
த்தைத் தூண்டும்! ல்லாத உயிரின் சயனம் கள் தோன்றும்!
லாத துயரின் சரணம் எத்தை வேண்டும்!

Page 18
கோடிக்கும் ஈடாகு
ஆவியுருக அகமெல்லாம் சேர்ந்த கூவியென்பெயரழைத்த குரல்வல் மாலை இட்டேனே! மலர் பரவிவிட் சோலையிலே நானிட்டேன் தீ!
இரவு பகல் பாராது இமையுறக்கம் கரையேற்றப்பாடு பட்ட திருவுடமை தீயாலே சுட்டேனே! செய் கடனும் தீ
வாயாலே பட்டேனே பாடு!
வேண்டும் நூல் தந்து வழிகாட்டும் யாண்டும் எனக்காய் உழைத்து - 8 முகமாய் நின்றாய்! முகம்காணல் சுகமாய் நீசென்றதேன்?
கல்விக்கு வழிகாட்டிக் கடல் கடந்து செல்வதற்கும் வழி செய்து சிறப்பித் மனையாளும் தந்தாய்! மனையெ எனைவிட்டு ஏன் சென்றீர் அப்பா!
தக்கன நீசெய்தாய்! தனக்கென்று வைக்காமல் ஊரையும் வளர்த்தா! நாடிவந்தோர்க்கு நலம் செய்தாய் கோடிக்கும் ஈடாகாநின் குணம்!

மா என் அப்பா!
துருக
ளைக்கு - தூவிமலர் டேனே!
நேராது - - -
- சிதையேற்றி ரோமல்
பேர்தந்து தூண்டு முன்னே
படிப்பிற்காய் நது - நல்லதொரு
ல்லாம் வாடா
ஏதும் ப்!- திக்கெல்லாம்
:ார்
அப்பா!
மகன் உதய சங்கர்
XV

Page 19
MY DEARES
Sitting majestically o smiling and shaking hands wi remembermy Mama, the Late
Mama was many thir righteous man, a dedicated f however, he was and alway woman, they say, lives her life being her mother's home wh fulfilled, and no stone left u second home being her husb patience, responsibility and enough to never feel a discon My Mama and family have ma a part of the family, and for tha
One of my fondest m days after our wedding. Shan
Mama said he had a few things handed me three books. H sewing and marriage advice f with him that I would need m and he laughed. He told me t the responsibility of taking Despite the pomp and circum it was at that vital moment th.
was officially apart of a new fa loving arms. This small g cemented my appreciation of
Sadly it seems, God ha He has returned to his Creatoj devices of this world. I thank and hope that when my tim another smile.
Daughter ir
xvi

IT UNCLE...
i the manavarai at our wedding, th guests - this is how I will always
Mr. K. Nagendirapillai. gs to so many. A learned man, a ather, a devoted husband. To me s will be, my second father. A in but two homes. The first home ere her every wish and desire is nturned for her happiness. The vand's home. Here she will learn
maturity. I have been fortunate nect between both of my homes. de me feel as if I have always been tlam eternally grateful. emories of Mama occurred a few kar and I had returned home and s to give me, He called me over and e had saved books on cooking, or me. At first I laughed and joked more than books to run my family, hat they would come in handy as care of his son was now mine. stance of the wedding ceremony, at I realized my life had changed. I
mily, and that too with wide, open esture, unbeknownst to him, this man. es willed another path for us both. , and I am here left to the material him for the memories we shared, e comes, we meet and share yet
law, Mrs.Sinduja Uthayashankar
(Canada) -

Page 20
முகம் காண ஏங்கு
ஒரு துளியில் உருவாகி உன் உருவ வடிவாகி உனதருகில் விளையாடி உன்னோடு உரையாடி
தெரு வெளியில் நடையாடித் திசை அறியத் துணையாகி வரும் வரைக்கும் மனம் வாடி வந்த பின்னர் மனம் மாறி
இரு மகள்கள் என ஆகி இறுதிவரை உன தாகி பெருமை யுறு வழிகோலி பிறர் புகழும் நிலை கூறி
அழும்நொடியில் நீவாடி அறிவொளியில் நீராடி அடுக்கடுக்காய் நூல் தேடி அப்பா! என ஆனவரே
பலசாலிக்கு பாரம் என முயற்சி உடையவர்களுக்கு 8 கல்வியாளர்களுக்கு அந்நிய
அன்போடு பேச அந்நியன் என ஒரு

கிறேன் அப்பா!
என்வாழ்வு நீர் செய்த ஏற்பாடு என ஆக உன்பாடு பல கோடி உனக்கு என்ன செய்ய?
கடலோடு கரைதாண்டி எனைச்செல்லவைத்து உடலோடு உயிர்தாண்டி நீர் சென்றதெங்கே?
முகத்தோடு முகம் வைத்து முத்தங்கள் தந்தாய்! முகம் பார்க்க முடியாமல் வைத்தெங்கு சென்றாய் ?
- - மகள்
அமிலா
ன்று ஒன்று இல்லை. தூரம் என ஒன்று இல்லை.
- நாடு என ஒன்று இல்லை. -பவர்களுக்கு நவரும் இல்லை.
xvii

Page 21
பிறரென்றும் தமரென்று
நூலோடு நீ கொண்ட நேசங் விழியோடு இமை போன்றது யாரோடு நீ கொண்ட பாசங்கள் விண்ணோடு நீ சென்றது?
ஊரோடு பலர் அந்த தேசங்க உன் மண்ணை உறவாக்கி உறவோடு உறவாடி உயிராக உனை நீயே உரு வாக்கின
தீயோடு வருகின்ற தீபத்தை பலர் வாழ்வில் ஒளியேற்றின் திரியோடு விழுகின்ற மெழுக உனை நீயே கழுவேற்றினா
பிறரென்றும் தமரென்றும் சி உன் நெஞ்சம் காணாததே ! நீயாடி அயர்கின்ற நிலை வ துரும்பாக அவை ஆனதே!
யார் வந்து எது கேட்டு நின்ற தாயாக நீ மாறினாய்! நேர் வந்து யாரேனும் பார்க் நோயோடு போராடினாய்!
இல்லாத உறவெல்லாம் ஒல் எந் நாளும் நீ ஏங்கினாய்! எல்லோரும் உனைக் காண விரைவாக உயிர் நீங்கினாய்
xviii

ம் பேதம் இலான் என் அப்பா!
பகள் அப்பா !
கள் அப்பா!
கள் போக
னாய்!
அதே - க வாழ
த ைதடுக்க பதில்
தேடல்
எய்!
ப்போல Tாய்! காக மாறி
ய்!
இ-கம்
தான்
று பேதம் கூட
கம்,
ந்த பின்னே
மாலும் அவர்க்காய்
காரா என்று,
எறாகச் சேர
வர வேண்டும் என்றா ப?-த-

Page 22
இரவென்ன பகலென்ன நீ பட்ட இள நெஞ்சம் அதைத் தாங்கும் இரு ஆண்டு காலங்கள் சிறு பிள் உனைப் பார்த்த சுகம் நீங்குமா?
உன் நோய் இந்த மண் மீது எவ வரக் கூடா தென ஏங்கினாய்! இந் நாளில் அதற்காக நூலொன் இரக்கத்தில் வான் ஏகினாய்!
வணங்கத்தக்கவர்கள்
வந்தால் போகாதது போனால் வராத்து நம்முடன் வருவது
அழிவைத் தருவது வருவதும் போவதும் மிக மிக நல்ல நாள் மிகப் பெரிய வெகுமதி மிகவும் வேண்டியது மிகவும் பெரிய தேவை மிகவும் கொடிய நோய் மிகவும் சுலபமானது நம்பக்கூடாதது செய்யக் கூடாதது செய்யக் கூடியது உயர்வுக்கு வழி நழுவவிடக்கூடாதது பிரியக் கூடாதது மறக்கக் கூடாதது

பாடு
2
Tளை போல ந
ਕਮ ਡ. ரக்கும் கே.
எறைத் தந்து
---
மகள்
வாமினி
தாய், தந்தை புகழ், பழி மானம், உயிர் பாவம், புண்ணியம் பொறாமை, கோபம் இன்பம், துன்பம், இன்று மன்னிப்பு பணிவு
நம்பிக்கை பேராசை
குற்றம் காணல் வதந்தி நம்பிக்கைத் துரோகம் உதவி உழைப்பு வாய்ப்பு நட்பு நன்றி
xix

Page 23
தந்தைக்கு நிக
வளம் எங்கள் ஊராக வதிவிடங்கள் வேறாக இளவயதில் தந்தையினை இ புலம் அங்கு மனம் இங்காய்ப்
உளம் என்றும் ஒன்றாக உடல் என்பது இரண்டாக தளம் அன்பின் தளமாக வளர் குளம் என்று விழி மாறநனை
விலையற்றபெருஞ்சொத்து நீதானே! அண்ணா! தலைப்பிள்ளை என வந்த சீமானே! அண்ணா!
அறியாத புதிரில்லை! தெரியாத இடமில்லை! தெளிவான உன் பேச்சு அண் தெரியாத ஆளில்லை அண்ன
சில நாட்கள் முன்வந்து சிறப்போடு உனைக் கண்டு பலநாளின் சுமை தீர்த்தேன் பந்தத்தின் நிறைவே என் அன்
XX

ஊரான தமையனே !
----
ழந்தோம்!-அன்று. பெயர்ந்தோம்!
ந்தேன்! - இன்று ந்தேன்!
ணா! - இது --- னா!
அண்ணா! -ஜென்ம
ன்ணா!
தம்பி ஆனந்தன் குடும்பம்

Page 24
அன்பான மருமகனே! அ
உன்னோடு நான்கொண்ட சிறு. அன்பாக மாறும்! நாளாக ஆறும் தளராத துணிவும்தானென்றநிட இழையோட நிற்கும் உன் உருவ அழகாக நீசொல்லும் கருத்துக்க விலகாத உந்தன் விளக்கங்கள் வாய்பேசு மகனே! என் மறு மகே நீபேசமாட்டாயோ! என ஏங்கும்! நீ இல்லா, மகள் வாழ்வில் இனி
விழிநீர் ெ
அலை பேசி மூலம் உங்கள் திறமான குரல் கேட்டு மனம் மகிழ்ந்தேன் அத்தான்! உங்கள் முகம் பார்க்க எண்ணித் தவித்திருந்தேன் அத் நேரில் உங்களுடன் கதைத்து. அளவளாவ வேண்டுமென்ற உள் மனதின் ஆசை கனவாகிப் உங்கள் ஆத்மா சாந்தி பெற இறைவனை இறைஞ்சுகிறேன்!

றிவாலே உயர்ந்தவனே!
சண்டை பின்னர் -
நிர்வும்
ம் எங்கே?- - -
ள் எங்கே? எங்கே?
ன!
இதயம்!
என்ன உதயம்?
மாமியார் லீலாவதி
பாரிய • • • -
தான்!
போனதே!
மைத்துனர் அசோகன் குடும்பம்
Xxi

Page 25
அத்தானே 6
அத்தான்! என் அக்காவின் சொத்தாகி நின்றீர்! அனுதினமும் வழிகாட்டி வித்தாகிச் சென்றீர்!
எத்தனையோ! உதவிகளை எமக்காகச் செய்தீர்! என் மக்கள் கல்விக்கும்
வழி காட்டி நின்றீர்!
முத்தான கருத்துடனே மேலான அறிவும் மிடுக்கான தொனியுடனே நேரான வழியும்
அத்தனையும் அமைந்திருந் அத்தானே! உங்கள் அழகு முகம் இனிக் காண அமைந்த வழி யாதோ?
போராலே ஊர் விட்டு இடம் பெயர்ந்த போது உம் உதவி அதைப் பெற்றே ஒரு நிமிர்வு கொண்டோம்!
யாரோடு இனி நோவோம்? என் சொல்லி அழுவோம்? இறை வனவன் திருவடியே எந் நாளும் தொழுவோம்!
xxii

ரம் ஆசானே.........
மைத்துனி சந்திரா குடும்பம்

Page 26
வழிகாட்டும்
அக்காவின் திருமணத்தில் உமது அருகில் தோழனாய் உங்கள் சொற் கேட்கும்
அன்பு மச்சானாய் உம்மோடு உறவானேன் நாள் இறுதியாக சங்கரின் திருமண வைபவத்தில் கண்
அறிவுரைகள் கூறுவதில் உங்களுக்கு எவர் நிகர் ?
வழிகாட்டி ஆவதில் உங்களைப் போல் யாருளர்? எல்லாம் மனக் கண்ணில் காட்சிகளாய் விரிகின்றன உங்கள் அறிவுரைகளை நெஞ்சில் சுமந்த படி உங்கள் ஆத்மா சாந்தியடை இறைவனை வேண்டுகிறேன்
இறந்து போனவர்களை அடைந்தான் என்கிறார்கள் என்று அலைகின்ற மனித பதவியே சிவபதவி. உச்சமா பதவி அது. எல்லோருக்கும்
சீக்கிரம் கிடைக்க வேண்டு பதவி அது. நீங்கள் விரும்பி
தப்ப முடியாது

D மச்சானே !
டேன்
மைத்துனர்
யசோதரன் குடும்பம் ல் T சைவர்கள் 'சிவபதவி'
அந்தப் பதவி, இந்தப் பதவி ன் கடைசியாக அடைகின்ற ன பதவி அது. உன்னதமான கிடைக்கக் கூடிய பதவி அது. ம் என்று பலரும் விரும்பாத
னாலும் விரும்பாவிட்டாலும் 5 பதவி அது.
xxiii

Page 27
நீங்கா நினைவு
யாழ் மண்ணில் உங்களுடன் நான் நடந்த ஞாபகங்கள்! இன்றைக்கும் இனிக்கின்ற இனிதான நினைவலைகள்! என் வாழ்வின் அர்த்தத்தை எனக்களித்த அத்தானே! என் கல்யாண தீபத்தை ஏற்றி வைத்த பெருந்தகையே பூரணத்தை நான் அடையக் காரணமாய் ஆனவரே! அத்தானே! உம் பிரிவால் ஆழ் துயரில் ஆழ்கின்றோம்!
இனி இந்த நேர்கோடு
எதிரிடை பேச்சுக்கள் நடுவே அன்பும் கலந்திருக்கும்! இதுதான் சரி என நீரூம் - இ அதுதான் சரி என நானும் இருவரும் செய்த போர்கள் வ இனிமேல் என்று கண்டிடக் க அத்தான்! என்று அழைத்திட்ட இத்தரை மீது இனி என்று மீய தேகம் விட்டீர்! செய்தியைக் கே தேசம் விட்டு உம் நேசத்தால் அத்தான்! உங்கள் திரு முகம் அக்காள்! அருகில் ஆறுதல் | உங்கள் ஆத்மா சாந்தி அடை எல்லாம் வல்ல இறைவன் அ
Xxiv

பலைகளுடன் .....
மைத்துனர் - சுகந்தன் குடும்பம்
கள் எங்கே சந்திப்பது ...
bலை
ாதம்
உடும்? - காலம்
ளும்? கட்டேன்!
வந்தேன்! > கண்டேன்! சொன்னேன்!
டய
ருள்க!
மைத்துனர் - ரமணன் குடும்பம்

Page 28
ஆசை அத்
அறிவைப் பாராட்டும் உங்கள் அற்புதக் குணம் என்னை மெய் சிலிர்க்க வைத்தது!
எந்த ஒரு விடயத்தையும் ஆழ்ந்து அறியும் உங்கள் ஆர்வம்! என்னை ஆனந்த மடைய வைத்தது!
என் மனைவியின் தகப்பனாரின் தூல உடல் தூங்கும் இடம் கண்டு
எம்மை அங்கு கூட்டிச் சென்று உங்கள் நேர்காலம் பாராது எமக்காய் நீர் பட்ட பாடுகளை நின
உங்கள் மரணச் செய்தி என்னை அதிர்ச்சி அடையச் செய் உடனே! உங்கள் முகம் காண ஓடி வந்தேன்! உயிரற்ற உடலம் கண்ட போது ஒருகணம் என் உயிர் நின்றதை ? அத்தானே ! உங்கள் ஆத்மா சார்
கண்கள், தம்மைத் தாமே ந
மற்றவரையே ந

தானே!
மனக்கிறேன்!
பத்து! பத்து! ----
உணர்ந்தேன்! கதி அடையட்டும்!
மைத்துனர் குமணா குடும்பம்
நம்புகின்றன. காதுகளோ
ம்புகின்றன.
XXV

Page 29
உடன் பிறவாச் சகோது
அன்னை தந்தை வே சகோதரன் இவன். சிறியதந்தை பெரியதம்பி என எல்லோரா அன்பான சகோதரனே!... 6 தம்பியாக, அண்ணனாக,நண் போதெல்லாம் கைகொடுக்கும் இவர் நோய்வாய்ப் பட்டதையே எமக்கெல்லாம் இவர் இழப்பு | பெருக்கெடுத்தோட வைத்து என்றால் மதிப்பும், அக்கா எ என்றால் அன்பும், ராசா வவா அண்ணா என்றால் தோ பாசமும் கண்டிப்பும் தெரியுமே கேட்போம் நாம்.
சகோதரனே! இவன் ; உறவால் நாம் அடம்பன்கொடி பட்டால் உண்டு வாழ்வு என்ப பழகுவதில் இவனுக்கு நிகர் இ இவன். சாஸ்திரம் முதல் வளர்த்தவனே! அவன் தி கொண்டோமே நாம்.
மரணம் என்பது இய இவ்வளவு விரைவிலா நிகழவே
வையத்தில் வாழ்வ தெய்வத்துள் வைக்கப்பட்ட 6 சாந் திய டைய நாம் அ பிரார்த்திப்போமாக!
ஓம் சாந்தி! ஓம் ச
அமரர்கள் திரு
பிள்ளை
XXvi

னுக்கோர் அஞ்சலி .....
றானாலும் அன்பால் இணைந்த த சிறியதாய் பெற்றெடுத்தாலும், லும் அன்பாக அழைக்கப்பட்ட ம் அறுவருக்கும் இவன் ஓர் பனாக,தோழனாக, தேவைப்பட்ட > கண்ணன் அல்லவா இவன். 1 ஜீரணிக்க முடியாமல் திணறிய மனதை உருக்கி கண்களில் நீர்
விட்டதே. இவர் பெரியண்ணா ன்றால் பாசமும், சின்னண்ணா அண்ணா என்றால் நட்பும், தமையும், தேவா என்றால் அதில் இதை எல்லாம் இனி எப்பிறப்பில்
ஓர் சாதனை வீரனல்லவா. இவன் யென திரண்டிருந்தோமே, ஒன்று தை உணர்ந்தவனே. பலருடனும் வனே தான். பல்துறை வித்தகன் வைத்தியம் வரை அறிவை பிறமை எண் ணிப் பெருமை
பற்கையானது தான் ஆனாலும்
ண்டும்? ாங்கு வாழ்ந்து வானுறையும் நம் சகோதரனே! நின் ஆத்மா னை வரு ம் இறை வனைப்
எந்தி! ஓம் சாந்தி!
.. திருமதி ஐ. பொன்னையாவின் ள் மருமக்கள் பேரப்பிள்ளைகள்

Page 30
உறவினரின் நின.
திருச்சிற தந்தையார் தாயார் உ
தரமார் புத்திரர வந்தவாறெங்கனே ே
மாயமாம் இதற் சித்தையீர் உமக்கொ6
திகழ்மதியும் வ எந்தையார் திருநாமம்
என்றெழுவார்க்
திருச்சிற்
அமரர் கந்தையா ] பெறாமகன் ஆவார். எங்கள் அன்போடு பழகி எங்கள் வீ குடும்பமாக வந்து கலந்து மகிழ்விப்பவர்.
அன்பாகக் கதைத்து கலந்து உறவாடுபவர். எதி இவ்வுலகை விட்டுப் போய் போகுமாறேதோ” என்று திருந போல நாம் எங்கிருந்து வந்தே என்பது எங்களுக்குத் தெரியாது
எங்கே போவோம், எப் என்பது எங்களில் யாருக்கும் 6 என்பது உண்மை. படைத்தவனே என்பது மட்டும் உண்மை. 8 தப்பவும் முடியாது.
பிறப்பதும் இறப்பது போகும் போது பற்றித் தொட

மனவலையில் ...
bறம்பலம்
டன்பிறந்தார் ார் தாந்தாமாரே பாமாறேதோ
கேதும் மகிழவேண்டா ன்று சொல்லக்கேண்மின் Tளரவும் திளைக்குஞ்சென்னி » நமச்சிவாய
கிருவிசும்பில் இருக்கலாமே Dறம்பலம்
(அப்பர் சுவாமிகள்) நாகேந்திரபிள்ளை அவர்கள் உறவினராய், உற்ற நண்பராய் ட்டுக் கருமங்களுக்கெல்லாம் து மகிழ் ந் து எங் களையும்
, ஆதரவாய்ப் பழகி உள்ளங் ர்பாராவகையில் நோயுற்று விட்டார். “வந்தவாறெங்கனே ரவுக்கரசு சுவாமிகள் சொல்வது நாம், எங்கே போகப்போகிறோம்
பபோவோம், எப்படிப் போவோம் தரியாது. எல்லாரும் போவோம் எ பின் எடுத்துக் கொள்கின்றான் இதையாரும் தடுக்க முடியாது
ம் இப்பேருலகியற்கை. நாம் ர்வன நாம் செய்த புண்ணிய
XXvii

Page 31
பாவங் களே யாகும். ஆதல தானதருமங்களாகிய புண்ணிய
எங்களை விட்டுப் போ அவர்கள் தான் செய்த தாள் இறைவன் திருவடிகளில் அ தொழுகின்றோம். அவர் பிரிவு ருக்கும் எங்கள் அனுதாபங்களை
திருச்சிற்ற வாழ்வாவது மாயம் இது பாழ்போவது பிறவிக் க தாழாது அறம் செய்யின்
கீழ்மேலுற நின்றான் தி
திருச்சிற்
லயன், கலா
88,
தி ஏழு நற்கு ஏழ்மையில் கோபத்திலு தோல்வியிலும் வறுமையிலும் துன்பத்திலு செல்வத்தின் பதவியிலு
XXviii

பால் நாம் வாழும் போதே
ங்களைச்செய்யவேண்டும்.
ன அமரர் நாகேந்திரபிள்ளை எதர்மங்களின் துணையாக மைதி பெற வேண்டுமெனத் வால் வருந்தும் குடும்பத்தின எத் தெரிவிக்கின்றோம்.
றம்பலம் த மண்ணாவது திண்ணம் டல் பசி நோய் செய்தபறிதான்
ன் தடங் கண்ணான்
மலரோனும் ருெக் கேதார மென்னீரே. றம்பலம்
சுந்தரர் தேவராம்)
அங்கிள் நிதி கோ. பத்மநாதபிள்ளை j.P வாசல வீதி, கொட்டாஞ்சேனை.
மணங்கள்
ல் நேர்மை ம் பொறுமை » விடாமுயற்சி 5 பரோபகாரம் ம் தைரியம் லும் எளிமை
ம் பணிவு

Page 32
“நெருநல் உளனொருவு பெருமை உடைத்துஇவ்
அமரர் கந்தையா ந
இவ்வுலகில் பிறப்பவர் என்பது இயற்கையின் நியதி.
தனது 65வது வயதில் கந்தையா நாகேந்திரபிள் ை நோக்கின் வேலணை மேற் கொண்டவர். இளமைக் கா வசிப்பிடமாகக் கொண்டிருந்தார்
எனக்கு 1971 ஆம் ஆ வரை செய்த உதவிகளை நிலை இல் அவர் உயர்தர வகுப்பி வேளையில், யாழ்ப்பாணத்தில் ! பிரத்தியேகமாக கற்பிப்பதற்க அவ்விகுப்பில் என்னிடம் கணி மாணவர்களின் ஒழுங்கு நடவடி உதவிபுரிந்தார்.
பின்பு 2001 ஆம் - அசாதாரண சூழ் நிலையால் நா பாடசாலை இடமாற்றம் தொட ஒன்றிற்கு இடமாற்றம் பெறவும் ப மாத்திரமல்ல பிரான்ஸ் பழைய அங்கு அழைத்த போது பிரான் விசா பெறுவதற்கு பல்வேறு உத
எனக்கு, எனது குடும்பரி புரிந்தார் என்பது வெளிப்படை உ

பன் இன்றில்லை என்னும்
வுலகு”
திருவள்ளுவர் நாகேந்திரம்பிள்ளை
யாவரும் இறப்பது நிச்சயம்
5 இவ்வுலகை விட்டு அகன்ற ளயின் கடந்த காலம் பற்றி கைத் தனது பிறப்பிடமாகக் லத்தை யாழ் - கொட்டடியை
ண்டு தொடக்கம் இறுதிக்காலம் எவுபடுத்திக் கொள்கிறேன். 1971 பல் கற்றுக் கொண்டிருக்கும் உயர்தர வகுப்பில் கணித பாடம் கான இடவசதியை ஏற்படுத்தி தம் கற்றது மாத்திரமல்லாது, க்கைகளையும் கண்காணித்து,
ஆண்டு யாழ்ப்பாணத்தின் ன் கொழும்பு வந்த போது, எனது டர்பாக, வசதியான பாடசாலை பல உதவிகளைச் செய்தார். அது மாணவ சங்கத்தினர் என்னை எஸ் தூதுவராலயத்தில் இருந்து
விகளை நல்கினார். தியாக பல்வேறு உதவிகளைப் உண்மை.
Xxix

Page 33
அவரிடம் நான் கன் களத்திற்கும் சென்று, மேல் - பேசி, காரியத்தை சாதகம நல்லெண்ணம், பல்கலைக்கழ மாணவர்களுக்கு, மேற்படிப்
ஆலோசனைகளை வழங்க பாதையை வழிவகுத்துவிட்டார். என்பது கண்கூடு. இவ்வாறான மாத்திரமல்ல, தன்னை நாடி ஒருவரின் மறைவு பேரிழப்பாகு கொண்டவர் தனது பிள்ளைகள் உயர் வு அடைய முன் நி பாடங்களுக்கான நூல்களைச் நூல் நிலையம் ஒன்றை அமை
இத்தகைய ஒருவரின் ம மாத்திரமல்ல அவரைச் பேரிழப்பாகும்.
அவரது குடும்பத்தின பெறவும், அன்னாரின் ஆத்ம பாதாரவிந்தத்தை அடையவும்!
மனிதரில் ஒன்றுபட் இங்கு மழலைகள் தமி தமக்கென கொண்டு வ
தமிழையும் விட்டுவிட்டா
XXX

jடவை: எந்த ஒரு திணைக் அதிகாரிகளுடன் சாதுரியமாகப் ாக்கிக் கொள் வார். இவரது கத்திற்கு அனுமதி பெறாத பல பைத் தொடர்வதற்கு பல்வேறு 5 அவர்களின் முன்னேற்ற அவ்வாறு பயன் பெற்றோர் பலர் பல்வேறு பேருதவிகளை எனக்கு
வந்தோருக்கெல்லாம் செய்த தம். கல்வியில் மிகவும் ஆர்வம் மூவரையும் உயர் கல்வி பெற்று ன்றார். விஞ் ஞான கணித சேகரித்து தனது இல்லத்திலேயே த்திருந்தார். மறைவு அவரது குடும்பத்தாருக்கு சார் ந்த அனைவருக் குமே
ர் அனைவரும் மன அமைதி 1 எல்லாம் வல்ல இறைவனின் வேண்டி நிற்கிறேன்.
பொன். ஈசன்
ஓய்வுநிலை ஆசிரியர்
15
டுச் சேர்ந்திருப்பீர் - ழ் பேச செய்து வைப்பீர் ந்ததேதுமில்லை -பெற்ற கல் வாழ்க்கையில்லை!

Page 34
மண்ணில் நல்ல வண்ன
புன் முறுவல் பூத்த அரவணைக்கும் தன்மை, எ உதவிக்கரம் நீட்டும் பண்பு, கொண்டவர் தான் அமரர். ) அம்மாவின் மகன் என்றால் | கொடுத்தால் போதும் அந்த . தன்னால் ஆகக் கூடிய உதவிக அத்துடன் கல்வி விஷயமாக உணவு வகை விஷயத் தி
அனைத்திற்கும் இவரைத் 6 கிடைத்துவிடும். அந்த அளவுக்
வைத்துள்ளார்.
இவருக்குப் பிடித்த 6 சேகரிப்பது தான். இவருக்கு வேறு தெரியவில்லை. அது ஆசைய சொல்லலாம். அந்த அளவுக்கு வீட்டில் ஒரு library யையே வை வேண்டுமானாலும் அவரிடம் பெறலாம். யாருக்கு என்ன விட தன்னிடம் உள்ள புத்தகச கொண்டுபோய்க் கொடுத்து அத தான்திரும்புவார்.
வீட்டில் நூல் நிலையம் பிள்ளைச் செல்வங்களையும் க உள்ளம் களி கூர்ந்தார். அத் மாணவர்களுக்கும் (யார்க்கு உதவியாக புத்தகங்களைக்கொ
இந்த வகையில் மண்ன இல்லறத்தை நல்லறமாக

எம் வாழ்ந்த பெருமகன்
வதனம், அனைவரையும் வர்க்கும் விரைந்து சென்று இத்தனையும் தன்னகத்தே நாகேந்திரபிள்ளை. கொட்டடி பலருக்குத் தெரியும். ஒரு call இடத்துக்கு விரைந்து சென்று ளைச் செய்யத் தயங்கமாட்டார். வோ, மருத்துவ ரீதியாகவோ, லோ என் ன தேவையோ தொடர்பு கொண்டால் விடை க்கு புத்தகங்களைச் சேகரித்து
பொழுதுபோக்கு நூல் களை று எந்த ஆசையும் இருந்ததாகத் ல்ல தணியாத காதல் என்று 5 நூல்கள் மேல் ஈர்க்கப்பட்டு த்திருக்கிறார். எந்தத் துறையில் அதற்குரிய புத்தகங்களைப் பம் தேவையோ அதைத்தானே Tலையில் தேடியெடுத் துக் ற்குரிய விளக்கமும் கொடுத்துத்
> அமைத்ததற்கமையத் தன் ல்வியில் சிறந்தோங்க வைத்து துடன் மேல் வகுப்பு படிக்கும் 5) exam நன்றாகச் செய்ய நத்து உதவுவார். ரில் நல்லவண்ணம் வாழ்ந்து, ஆற்றியதோடு தன்னைச்
XXXi

Page 35
சார்ந்தவர்கட்கும் உறுதுளை இறைவன் இப்படி ஒரு நோன் தன்னிடம் எடுத்துக்கொண்டா ஆற்றொணாத் துயரம் தா கொண்டான் 'பிறப்பண்டேல் எனவே அன்னாரின் ஆன்மா சேர்ந்து முத்தியடைய வேண்டும்
சாந்தி! சார்
A A A A A
புத்தகத்தைக் கா > அதிகமாகப் பிரிக்கக் > மூலைகளை மடிக்கக் > தலையணையாக ை
ஆள்மீதோ, பூமி மீதே குறிப்புகள், கோடுகள் பிரித்த நிலையில் கல் படித்து முடித்தவுடன்
கூடாது >
கொடுக்கும் போதும், வீசியெறியக் கூடாது குழந்தைகளுக்குக் 6 தண்ணீருடனோ, என
கூடாது
A A
XXxii

னயாக இருந்து வந்தவருக்கு மயக் கொடுத்து அவசரப்பட்டுத் ன் என்பதை எண்ணும் போது பன். படைத்தவன் பறித்துக் இறப்புமுண்டு' என்பது நியதி. T இறைவனின் திருவடிகளைச் மென்று பிரார்த்திக்கின்றோம்.
ந்தி! சாந்தி!
திரு. நீலகண்டன் - இந்திரா
(க்கும் 10 முறைகள்
கூடாது
க்கூடாது
வத்துக் கொள்ளக்கூடாது 5ா அடிக்கக்கூடாது ர் எழுதக்கூடாது விழ்த்து வைக்கக்கூடாது எடுத்து வைக்க மறக்கக்
வைக்கும் போதும்
கொடுக்கக் கூடாது பன்ணையுடனோ தொடக்
22 - -

Page 36
புகழ் என்றால் உந்தன்
மாமாவின் மகனே! என் அன்பு! போகாத இடம் போகத் துணிந்த தீயினிலே வெந்தாயே! என் தாய் சேயே! நீ நோயாலே ஏன்?
ஏனோ உன் குரல் கேட்டால் நடுக தானே தான் உடலாடும், தளரும் போனதுவே! எல்லாம் உன் குரல் ஆனதுவே! அகத்தில் பயம்!
பயமற்ற உன் பேச்சு! பயப்படுவே செயலுக்கு நீதானே நிகர் மச்சாவு அகலாத பேராளா! அயலோர்கள் புகழ் என்றால் உந்தன் பெயர்!
சிரிப்பு இரக இன்பத்தில் சிரிப்ப துன்பத்தில் சிரிப்ப பொருளுக்க சிரிப்
அருளுக்கு சிரிப் மோகத்தில் சிரிப்பு சோகத்தில் சிரிப் முன் நின்று சிரிப்பவ பின் நின்று சிரிப்பவன் தொடர்ந்து சிரிப்பவன்
இடமறிந்து சிரிப்ப

ன் பெயர் தானே.........
மச்சானே! Tயே! - வேகாத என் சோதரனின்
க்கம் எனக்குள்ளே
- வீணே தான் லைக் கேளாமல்
பார் பலர் கேட்டு
ன்! - சுயம்விட்டு அறிவார்கள்
மச்சாள் தேவி கனகரத்தினம் குடும்பம்
சீயமுறை
வன் சிறியோன் வன் பெரியோன் பவன் மனிதன் பவன் ஞானி வன் வெறியன் வன் அறிஞன் ன் காரியக்காரன் * கழுத்தறுப்பவன் பைத்தியக்காரன் வன் படித்தவன்.
XXxiii

Page 37
காலனிடம் தே
என் வயிற்றில் பிறவாத என் இனிய மூத்தவனாய் தன் வயதிற்கு மேலான அறிவாய் அனுபவமாய் என் குறைகள் தீர்த்தாய் பொன்னை நிகர்த்த குணம் பொருள் பொதிந்த வார்த்தை கண்ணை இழந்தோம்!
மையிருட்டில் மையிருட்டில் ஆற்றாது போனால் ஆறுதலுக்கு நீ வருவாய் தேற்றத்தான் யாருளரோ தோற்றுப் போனோம் ஐயா! காலனிடம் தோற்றுவிட்டோம் எனினும் நின் ஆன்மா நித்தியப் பேரானந்தத்தில் திளைக்கட்டுப்
ஓம் சாந்தி ! ஓம் ச
ஒருவர் உன்னை உயர்த்திப் ஒருவர் உன்னைத் தாழ்த்தி
புகழ்ந்து பேசும்போ
எளிதில் வெ விட்டுக் கொடுங்கள்; வி
தட்டிக்கொடுங்கள் மனம்விட்டுப் பேசுங்
XXXiv

ாற்றுவிட்டோம்
ாந்தி !! ஓம் சாந்தி !
விஸ்வநாதன் குடும்பம்
25
பேசும் போது விழிப்போடு இரு பேசும் போது ஊமையாய் இரு ரது செவிடனாய் இரு பற்றி பெறலாம் திருப்பங்கள் நிறைவேறும் = தவறுகள் குறையும்
கள்; அன்பு பெருகும்.

Page 38
மண்ணுக்குள் ம!
அண்ணனின் மருமகனே! நாடு அழியாத அறிவின் ஆகாய எல் எண்ணிய நூல்களுக்கு இருப்பி இனியவனே! இணையில்லா வ
பண்ணரிய செயல் செய்து பணி பெருநோயைத் தான் சுமந்தும் த கண்ணருகில் நீர் வழியக் காரன் கனவோடு கனவாக வாழ்ந்தே நீ
புத்தகங்கள் வெளியிடவோ ? புது நித்தமொரு நூல் சேர்த்து நூல் எத்தனையோ எண்ணரிய கனவு மண்ணுக்குள் மலர்ந்திட்ட மலர்!
தி நீ மகிழ்ச்சியாக 6 நீ யாரை விரும்புகி
நினைத்துக் ( நீ துயரத்தில் இ உன்னை யார் விரும்
நினைத்துக்

மலர்ந்திட்ட மலர்!
கேந்திரபிள்ளையே!
லையே! டத்தை ஈந்தவனே! மாழி கூறும் வேந்தனே!
வாக நின்றவனே! துணிவாகச் சென்றவனே!
னமாய் ஆனாயோ! -
போனாயோ!
ப நூல்கள் அச்சிடவோ ? நிலையம் ஆக்கவோ ?
கள் கனவாகிப் போனதோ ?
சித்தப்பா சுந்தரேசன் குடும்பம்
இருக்கும் போது, ம் றொயோ அவரை கொள்வாய்! நக்கும் போது, புகிறாரோ அவரை ) கொள்வாய்!
XXXV

Page 39
நட்புக்கு இலக்கம்
உடுக்கை இழந்தவன் கைபே இடுக்கண் களைவதாம் நட்பு இலக்கணமாய் வாழ்ந்த நண தோற்றுப் போகாத எங்கள் நாற்பது வருட நட்பு ஒர் ஜெல் இது இறைவனின் ஏற்பாடு! எந்த சொந்தங்கள் என்றாலு நட்பு என்பது தனித்துவமே!
ஞாபகம் வருகிறது! அந்தக் 4 பேசிய வார்த்தைகள் இன்று எந்தக் காற்றில் கலந்து விட்ட நடந்த சாலைகள் இன்று எந்த ஊர்களை அடைந்து வ ஒன்றாய்க் கதைத்து மகிழ்ந்தது எந்தக் கனவுகளுள் புதைந்த சைக்கிள் பயணங்களும்... சாலை யோரப் பகிடிகளும்... உயிர்ப்புடன் நீ செய்த உதவி எந்தளவு மகிழ்ச்சியைத் தந்தி அந்தளவு. உன் பிரிவு! உலக்கியது நெள் ஒரு நிமிட நேரம் துடிப்பற்றுப் நோய் என்ற காலனிடமிருந்து ஆகாய வழி வந்தேன் உன் 'ஆ' என்று காயம் விட்டகன்ற இனி எந்த செல்போனில் உ இனி எந்த வழிகளில் உன் ( 'நட்பு' எனும் சொல் ஒன்றிற்க நண்பனாகவே வாழ்ந்து நன நண்பனாகவே மறைந்தாயே உன் ஆத்மா என்றென்றும் சாந்தியில் நிலைத்திருக்கட்டு
XXXvi

னமான என் நண்பா! பால ஆங்கே என்பதற்கு
Tபா!
ன்ம பந்தம்!
ம் கேட்ட
காலங்கள்!
டனவோ?
விட்டனவோ? திருந்த காலங்கள் விட்டனவோ?
கேளும்... நனவோ
நசை..
ப போனது இதயம்! து உன்னைக் காப்பாற்ற னோடு...
Tயே! நண்பா! விண்ணோடு ...
ன் குரல் கேட்பது? முகம் பார்ப்பது?
காய்
எபனாகவே வளர்ந்து 4 நண்பா!
ம்!
ஆருயிர் நண்பன் சிகாமணி

Page 40
உயிர் ... உ
அற்றுப்போனது நெஞ்சம் ஆற்றுப்படுத்தியெமை அ இற்றைப்படுத்தி எதையும் ஈற்றில் இது என்று நாம் 2 உற்ற நல்லுளத்தை உறங் ஊற்றாகிப் பெருகும் அறி எற்றிச் சென்றாலும் ஏற்றாற்போல் எடுத்துரைத் ஐயனே என் அயலவனே! ஒற்றுமையாய் வாழ அணி ஓராதார் உள்ளத்தும் ஒளி ஒளடதமாய் துயர் தணித்த கற்றதனைக் கசடறக் கற்று சற்றும் சளைக்காமல் தற் பற்றுறுதியோடு பகிர்ந்துெ ஞாயிற்று ஒளிக்கீற்றாய் ந மற்றவரை மதித்து மாட்சி 6 வற்றாத ஊற்றாய் வாழ்வ
உயிராய் தோன்றி உயிர்மெய்யாய் திகழ்ந்து உயிர் நீத்து மெய்யானாய் நக்ந்த்ர்ம்ப்ள்ள்

பிர்மெய் ...!
ன்புசெய்த அண்ணா! இதம் செய்த இனியவனே! உணர்ந்தும்
கப் பொறுப்போமா! வுரைகள் நாம்
செய்தாய் பாய்ச்ச விளைந்தவன் நீ!
வனே !
புகழ்ச்சியின்றி காண்ட பெரியவனே! ானிலத்தில் நிறைந்திருப்பாய் கொண்டவனே!
ய் எம் உளத்தே!
சிவசாமி தயாபரன்
XXXvii

Page 41
"நாகேந்திரம்” அர
புதுவடிவு நிறை முகமும் புன்னகையின் ஒளியும் போய்க் காண்பார் யாவர்க்கும் தாய் போன்ற பரிவும் கதிரவனின் பேரொளியைக் கலங்க வைக்கும் அறிவும் கடலலைகள் மீறிவரும் குரல் வளையின் அதிர்வும் இது சரிதான்! அது பிழைதான் என்றுரைத்த மொழியும் இணங்காத தனிவழியும் இணையற்ற தெளிவும் முதுமையுற முடிந்தனவோ! விதி இதுவோ! எதுவோ! முக்திநிலை அடைந்தனவே! வித்தகத்தின் உருவே!
ஒரு செம்பில் நிறைய
தண்ணீர் செம்| நான் உன்னைக் கா
ஆனால் செம்பிற். செம்பு தலைகுனிந்தால்
XXXviii

கிள் எனும் நூலகம்
கலை வாணி தன் வீணை நரம்பறுந்து நின்றாள்! காகிதப் பூஞ்சோலைகளின் காவலனை இழந்தாள்! நிலைமாறிப் புலம் பெயர்ந்தாள்!
விழியருவி சொரிந்தாள்! 'நாகேந்திரம் 'அங்கிள் எனும் நூலகத்தோ டெரிந்தாள்! மலை நீரின் வழி அருவி விழி அருவி ஆக வழி காட்டும் ஒளிதீபம் திரியுடனே போக உலையோடு உடல் வேக உயிர் மேகம் ஏக ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஆக...
அருள்சீலன் ஹரிஷன்
த் தண்ணீர் இருக்கிறது! பை மிரட்டுகிறது .... ரைத்துவிடுவேன் என்று கில்லை தலைகுனிவு மிரட்டிய தண்ணீரின் கதி!...

Page 42
(நன்றி
அசு:K
அணைந்தும் அணை அன்பு, பண்பு, பாசம் ஆகி சிறந்து வாழ்ந்த எங்கள் | திரு. கந்தையா நாகேந்திரபி
நாடி ஏகன் திருவடி துயருற்றுத் தவித்த வேளை பங்குகொண்டு உதவியவர்கள் வேளை நேரில் வந்து சுகம் மலர்வளையங்களை அன சாற்றியோருக்கும், தொன செய்திகளை அனுப்பியோ
அறிந்து எங்கள் இல்லம்
கூறியவர் கிரியைகளின் போது நல்கியவர்களுக்கும், ஈன் கொண்டவர்களுக்கும் எம் எமது குடும்பத்தலைவரின் : சபிண்டீகரண நிகழ்விலும் ! இன்றுவரை எமக்கு பல்வே அனைத்து உறவுகளுக்கும்,
ஆத்மசாந்திக்காகப் பிரார்த்தன
உள்ளங்களுக்கும் எமது உ
என்றென்றும்
பிப ப க் -

நவிலல்
Tயா ஒளிப்பிளம்பாய் நிய முக்கோணங்களிலும் தடும்பத் தலைவன் அமரர்
ள்ளை அவர்கள் மீளாத்துயில் யை அடைந்த போது
யில் உடன்வந்து துயரத்தில் க்கும், அவர் சுகவீனமுற்றிருந்த - விசாரித்த அன்பர்களிற்கும் அப்பியோருக்கும், பூமாலை மலபேசி மூலம் அனுதாபச்
நக்கும், காலம் கடந்தேனும்
தேடி வந்து அனுதாபம் களுக்கும்,
முன்னின்று உதவிகள் மக்கிரியைகளில் கலந்து மது மனமார்ந்த நன்றிகள். அந்தியேட்டி கிரியைகளிலும் பங்கு கொண்டவர்களுக்கும், பறு உதவிகளும் நல்கிவரும் - விகடன் பிறின்டர்ஸ்க்கும், மன செய்த அனைத்து உயர்ந்த உணர்வுபூர்வமான நன்றிகள் ம உரித்தாகுக.
குடும்பத்தினர்

Page 43
ਮਹੀਨੇ

ਮਨਿ ਮਰਿ ਦੇ
Dਹੋਣ: ਗpAਬਰ
ਹਲ ਕਰ ਲਈ । Saijuaa ਬੇਘਰਸ਼ |
ਮਕ ਘਰ ਨੂੰ ਹਰ SaDRਰਿuTKDa .
ਪE ਕਿtiBਉਪ
ਲਈ ਗਈ .
ਕਪad u 6 ਸਰEiccu
ਦੇ ਪੁਤਰ ਤੇ.
ਗੁਰਪਰ ਓ
ਸਨਅਤ

Page 44
*நாகநாதர்
*நாகலிங்கம்
*ஐயாம்பிள்ளை +*சின்னத்தங்கம்
"கந்தையா +

வம்சான்
*வைத்தியலிங்கம் *வைத்தியலிங்கம் '
*வள்ளியம்மை *பொன்னம்மா *இராசையா + *இராசம்மா
சௌந்தரநாயகி!
*நாகேந்திரபிள்ளை)
சண்முகபவானந்தன்
சிறிசுந்தரி, வதனி
வினோத் வசந்த் விணுஷ்
உதயசங்கர் 'சாலினி
சிந்துஜா

Page 45
ரவழி
*வேலுப்பிள்ளை *தம்பு
*தங்கம்
*வள்ளி
*
*கந்தப்பிள்ளை + *தங்கம்மா
பூபாலசிங்கம் +
சூரியகும்!
அசோகன் ட,விலே
சந்திரகும டவசிக
யசோதரன்
- சுகந்தன் -
டசுருதி
R அமிலா வாமினி
ரமணன் - பூமணி
L குமணன்
புஸ்ரீவா

*ராமலிங்கம்
*சின்னத்தம்பி *சின்னாச்சி
*தங்கமுத்து *வேலுப்பிள்ளை + *செல்லம்மா
லீலாவதி
ரி.
+ கேதீஸ்வரி Tாஜா, விதுஷன்
மாரி + வேலாயுதபிள்ளை
ரன், சிந்துஜா, வித்யாகரன்
பிரீட்மன்
ர் + சாந்தி
F தயாநிதி
கா, சுகஸ்திகன்
F செல்வப்பிரியா கண்டன், ராம்பிரியன்
+ வேல்விழி டஷன், ஹரிஷ்வரன், டானியா
* அமரர்

Page 46


Page 47
அனுபவித்தேதான் அறிவ பிறப்பின் வருவது யாதென பிறந்து பாரென இறைவன் படிப்பெனச் சொல்வது யாெ படித்துப் பாரென இறைவன் அறிவெனச் சொல்வது யார் அறிந்து பாரென இறைவன்
அன்பெனப் படுவது என்னெ அளித்துப் பாரென இறைவ
பாசம் என்பது யாதெனக் .ே பகிர்ந்து பாரென இறைவன் மனையாள் சுகமெனில் யா மணந்து பாரென இறைவன் பிள்ளை என்பது யாதெனக் பெற்றுப் பாரென இறைவன் முதுமை என்பது யாதெனக் முதிர்ந்து பாரென இறைவன் வறுமை என்பது என்னென வாடிப் பாரென இறைவன் ப இறப்பின் பின்னது ஏதெனக் இறந்து பாரென இறைவன் “அனுபவித்தேதான் அறிவர் ஆண்டவனே நீ ஏன்” எனக் ஆண்டவன் சற்றே அருகு 6 “அனுபவம் என்பதே நான் 8
541/2, G:
viha

து வாழ்க்கை ....... : கேட்டேன் பணித்தான்! தனக் கேட்டேன் பணித்தான்! தெனக் கேட்டேன்
பணித்தான்! "னக் கேட்டேன்
ன் பணித்தான்!
கட்டேன் r பணித்தான்! தெனக் கேட்டேன் 1 பணித்தான்! - கேட்டேன் பணித்தான்!
கேட்டேன் ன் பணித்தான்! -க் கேட்டேன் =ணித்தான்! க் கேட்டேன் பணித்தான்! து வாழ்க்கையெனில்
கேட்டேன்!
நெருங்கி நான்” என்றான்!
- கண்ணதாசன்
ihadan Printer lle Road, Colombo 06. 0112504370 danpr@gmail.com