கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கூடைக்குள் தேசம்

Page 1
சு.முரளிதரன்
கூ ஆ

டக்குள் தசம்

Page 2
''சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல்
என்பது கவிதைத் தொழிலி. மிகவும் உயர்ந்த தொழில்”
-'* 44,1'

மகாகவி பாரதியார் -

Page 3
இலங்கையில் முதன் முத ல 'ஹைக்கூ' வ
கூடைக் தேசம்
சு. முரளிதர
மலையக வெளியீட்ட கண்டி

ாக தமிழில் வெளிவரும் டிவ கவிதைத் தொ குதி
க்குள்
ANTHONY JEEVA. P. 0. BOX 32,
RANDY,
கம்

Page 4
மலை ய க கலை இலக்கியப்பேரவை ய நிகழ்வு கண்டியில் 10-4-88 பெற் ற பொழுது வெளியிடப்பட்ட
சு, முரள
கூடைக்
மலையக ெ 5வது வெ
Price
* Koodaikkul Dhesam - in Tamil by S. Muralithara Published by Anthony Jee House Colombo - 6. 190 Colombo Street K:

பின் 'கவி பாட வாரீர்' என்ற கவிதா சத்தியோதய மண்டபத்தில் நடை -து
ரிதரன் -
குள் தேசம்
வெளியீட்டகத்தின் பளியீடு
Rs. 9/75
- A Collection of Haiku Poems an © First Edition April 1988 eva · Hill Country Publishing
Printed at Royal Printers andy. *

Page 5
சின்ன தாக இ
பெரிய அற் கவிஞர் அப்துல் ரகுமான்
உல கக் கவிதை வடிவ மிகவும் பிடித்தது 'ை சின்ன தாக இருக்கும் ெ வடிவத்தைப் பார்த்தா ஆனால், 'தாரை' வார்த் விண்ணுக்கும் மண்ணுக்கு எடுத்து மூவுலகையும் தி ரி வி க் கி ர ம ன் மாத மூன் றடிதான்.
'ஹைக்கூ'வைப் ப டி ப் வார்த்தை. அ விதையின் ஒரே மூச்சில் அள்ளி வி முதல் இரண் டு அடிகள் ( நிறுத்திக் கொள்ளவேண் மூன்றாவது அடியைப்படி
எல்லாவற்றையும் வெளி லிக் கொண்டிருப்பது யில்லை; கட்டுரையின் லே இந்தக் கலைத் தத்துவம் காட்சியைக் காட்டுவே வேலை முடிந்து விடும். அ. களைத் தோ ண் டி இன வாசகன் பொறுப்பு. இ! கனும் கவிதையில் ஒரு
ஒரு காட்சியில் வாழ்க்ல தரிசனத்தை, தத்துவ உ வீச்சை ஏற்படுத்துகிற ( 'ஹைக்கூ'வுக்கும் உண் (தி

பேருக்கும் pபுதம்!
ங்களிலேயே எனக்கு ஹக்கூ' தான். அது பெரிய அற் பு த ம். ல் வாமனன் மாதிரி. தாலோவிசுக்கென்று மாய் விசுவரூபம் - அளந்து விடுகிறது. திரி 'ஹைக்கூ'வுக்கும்
ப த ற் கு முன் ஒரு மூன்று அடி களையும் மழுங்கி விடாதீர்கள். மெதுவா கப் படித்து டும். பி ற கு தா ன் க்க வேண்டும்.
ப்படையாகச் சொல் கவிதையின் வேலை =லை. நம்மில் பலருக்கு ம் புரிவதில்லை. ஒரு தா டு 'ஹைக்கூ'வின் தில் உள்ள அர்த்தங் மறத்துக் கொள்வது ந்த வகையில் வாச கூட்டுப்படைப்பாளி.
கையின் அற்புதமான உண்மையின் மின்னல் வல்லமை ஒவ்வொரு

Page 6
முன்
சிரித்த முகமும் சி முரளிதரன் - நிகழ் கால இல இயல்பில் பிறரை முந்தி
'ஹைக்கூ' கவிதைகள் இவ்விதம் முந்தி கொண்டு வளம் சேர்க்கும் நவீன ( யிருக்கும் இவரது துடிப்பி
கவிதை எழுதா த எண்ணம் ஏற்படுமளவுக்கு நாளில் ஆர்த்தெழுந்து மலைய கத்து ஆற்றல் மிகுந்த
மூட்டையை முதுகி பழகிபோன இதயங்களை - களைக் காண வைக்கிறார் கவிதையில்.
எங்கள் கோதைய கொழுந்து மாத்திரமல்ல அடங்கி இருக்கிறது என் கி
தொடர்வண்டி வ 'லயன் கள்' தாம் இந்த தொடர்ந்து வசிக்கும் 6 பதில்லை; ஏற் றமெகன் பது ட வில் - போ து மான ஆட்க பொருள் பொதிந்தது; ப
நீர் வீழ்ச்சியைப் ! சுண்டியிழுக்கும் ரம் மியட ஆகாயம் நோக்கி எழும்பு
ஆக,
பல் பொருள் உண கவிதைகள் பல இத்தொ
பாவலர் களை யும் - இ திடும் சக்தி இ ைவ களுக் பூர்வமாக நம்புகிறேன். டன் சினேன், பூண்டுலோயா, 4-4-1988.

னுரை
ந்தனை வளமும் சேர்ந்த கவிஞர் க்கிய வளர்ச்சியை உள் வாங்கும் விடும் துடிப்பு மிகுந்தவர். ளைத் தொகுதியாக்குவதில் இவர் ஓ நிற்பது, தமிழிலக்கியத்துக்கு முயற்சிகளில் பங்கேற்க தயாரா
னை வெளிப்படுத்துகிறது . இளைஞர்களே இல்லை என்ற கவிதை குவிக்கப்படும் இற்றை - கவிதை படைக்கும் இளைய 5 கவிஞர் களில் இவரும் ஒருவர். ல்ெ சுமப்பவர்களை யே கண்டு கூடையை முதுகில் சுமப்பவர் 'கூடைக்குள் தேசம்' என்ற
பர் சு ம க் கு ம்
கூ டை யி ல் - இந்நாட்டின் பொருளாதாரமே கிறது இக்கவிதை. ரிசையில் அ மை ந் தி ரு க் கு ம் மக்கள் ஆண்டாண்டு கால மா க தடில் சள்; இதில் மாற்ற மென் மில்லை என்று கூறும் 'ஹைக்கூ' ள் ஏறியும் - என்ற முதல் அடி
ல் பொருள் உணர்த்துவது. பற்றிய 'ஹைக்கூ' வில் மனதைச் மிரு க்கிற து; கற்பனை அலைகளை பவைக்கும் ரகசியமிருக்கிறது.
ர்த்துவதாக அமையும் 'ஹைக்கூ'
குதியில் இடம்பெறுகின் றன. இலக்கிய ஆர்வலர்களையும் ஈர்த் கு இருக்கின்றன என்று மனப்
சாரல் நாடன்

Page 7
கூடைக்குள் தே.
கூடையைக் கனக்க கனக்கச் சுமந்து சென் உள்ளே இந்த தேசம்.
காரிருள் சப்தத்தில் காதுகளிரண்டையும் எ எத்தனை கவிதைகள்!
ஹைக்கூ கவிதை வ

றார்கள்
வைத்தேன்
டிவம்

Page 8
கூடைக்குள் தேசம்
சங்கக் கூடுகள் அப் இருக்க - ஆவிகள் இ இன்னும் சங்கச் சா
ஆயுள் முழுவதும் - ஏழைக்காகவே வா இதயம்.
எங்களூர் பள் ளம் பக்கத் தூரின் மண் அங்கே இப்போ ப
--Eெ.
ஹைக்கூ கவி;

48 -1
-* **** ச் ச.சுகப47:47:4/7, * 4 ல் =t, 14க' -3--சிவிசு --- குக
படியே தடம் மாறின
ன்டை
அந்த
ழ்ந்திருந்தது
நிரப்பியது ள்ளம்.
டாகம்
த வடிவம்

Page 9
கூ
விடிந்து விட்டால்
அணைந்து விட்டதாக 4 நட்சத்திரங்கள்.
பாலைவனத்துக்கு மேலே மழை முகில்கள் எம் மவர் கண்ணீர்
புதியவன் நுழைய கலவரம் தொடங்கிவிட நீர்ப்பரப்பில் நீர்த்துளி
ஹைக்கூ

டைக்குள் தேசம்
அர்த்தமா
டது
கவிதை வடிவம்

Page 10
|
கூடைக்கு
Eே3ட்: 2 4ம்' --
பசுமையுடன் இளன காவியுடன் வெளிே இலைகள்!
10
யுத்த தர்மப்படி 3 போர் நடந்து முடி நுளம்பு.
11
மணமகளின் அங்க நிவர்த்தி செய்யப் தங்கம்.
ஹைக்கூ

தள் தேசம்
ஒம முடிய
யற்றம்
{றைகூவி
ந்தது -
க்குறை பட்டு விட்டதே!
sா-க.
கவிதை வடி வம்

Page 11
கூடை
12 எத்தனை பரம்பரைக் நொடிக்குள் அகற்றி அவித்த முட்டை.
13
கனத்த இருளுள் க பாடகனின் சங்கீதம் விட்டில் சப்தம்.
14 வாசனைப்புகை வண் போசணை உணவு கண் மூடிய விக்கிரகம்
ஹைக்கூ க

டக்குள் தேசம்
களை
விட்டோம்!
றுத்த
மா?
ணமலர்
விதை வடிவம்

Page 12
கூடைக்
15
துயர்களின் பரும கண்கள் கிடைத். எங்கே மலையக ப
16
காற்றுக்குள் தா. எத்தனை நந்தவன் மகரந்தம்.
17
நான் பார்த்தது முகமெல்லாம் இ நாணம்.
ஹைக்கூ க

குள் தேசம்
னை காண து விட்டன மக்கள்?
ன் எத்தனை எ அஸ் திவாரங்கள்
விபத்தானது ரத்தம்
தை வடி பெம்

Page 13
கூன்
எட்ட இருக்கு மட்டு இங்கொன்றும் எரிய சூரியனே
19
சேவல் கூவியதும் திடுக்கிட்டு எழுந்தா வோட்டுக்களிடையே
20 எத்தனை மரணங்களி கல்லறைகள் மருந்து வில்லைகள்.
Fா கா பாசேப்பாக்கம்
ஹைக்கூ கவி

டக்குள் தேசம்
இம்
பாது
உறங்கியவன்
ன்
தை வடிவம்

Page 14
கூடைக்சன்
21
போர்வையை விலக் மெல்லென விழித்த பனி மூட்டம்!
• = : 21
22
இரத்தம் வடிய தே கிழித்து இப்படியா விடியல்!
23
அடைப்பட்ட கைதி அவ்வப்போது மரா தீக்குச்சிகள்.
ஹைக்கூ கவி

எள் தேசம்
ଶ
ன மலைகள்
தாலைக் - பார்ப்பது?
திகளுக்கு
ண தண்டனை
விதை வடிவம்

Page 15
கூல்
24 ஆழ் கடலுள்ளும் ! மூடியிருக்குது பெட் முத்துச் சிப்பி.
25 பஸ் விபத்தில் மிஞ்சி ஒருயிர் மட்டும் தா புத்தகம்.
26 நேர்த்தியாக தெரிகி உடைந்த சமுதாய எழுத்தாளன்.
ஹைக்கூ

>டக்குள் தேசம்
திருடர்கள்
டகம்.
சியது
ன்!
ன்றது விம்பம்
விதை வடிவம்

Page 16
கூடைக்குள்
27
வயிற்றை மிகையாக வாந்தி எடுத்தது துப் சமாதானம் பட்டினி
28 வேலை முடித்தவன் இனி விடியுமட்டும் பூட்டுக்குள் சாவி.
29
பெண்ணைக் கா வல் 6 விடியுமட்டும் குளிய சூரியன்.
ஹைக்கூ கவிதை

தேசம்
நிரப்பி ப்பாக்கி
வீடு திறந்தான்
வைத்து விட்டு லா?
துஆ:
த வடிவம்

Page 17
30
போது மா ன ஆப் புறப்படவில்லையே லயன் கள்.
31 படுக்கையறையுட இனியாருக்கும் ப சவப்பெட்டி.
32
தீயை முத்தமிட் எரியா பஞ்சுப்பெ வெண் முகில்கள்.
--
எசமாகக கண்கா
ஹைக்கூ

கூடைக்குள் தேசம்
-களேறியும்
புகையிரதம்!
ன் வீடு யமில்லை
நிம்
பாதிகள்
சுமா சுட்ட படி கல்
காலப்பக்கம் காட்டினாயக் கலகம் வாடகை
கவிதை வடிவம்

Page 18
கூடைக்குள்
33
ம்... கையை எடுங்கள் எத்தனை கண்கள் பா நட்சத்திரங்கள்.
34 பெய்யெனச் சொல்ல பெய்யவில்லை - கற்பி காடுகளுக்கு.
35
முதுகில் கனக்கும் 3 அளந்து கடந்த தூர நதி.
ஹைக்கூ கவிை

| தேசம்
ர்க்கின்றன
வியும் மழை ல்லைத்தான்
புழுக்கை
த்தை கணக்கிடும்
த வடிவம்

Page 19
36
நிலவின் மரணத்தில் துக்க அனுஷ்டானம் அமாவாசை.
37
பகல் முழுவதும் நிம்மதியான உறக்கம் தலையணை.
38 எண்ணிக் கொள்ளுங்க எத்தனை சீதைகள்? விட்டில் இராச்சியத்தி
ஹைக்கூ

கூடைக்குள் தேசம்
நள்
ல்.
கவிதை வடிவம்

Page 20
கூடைக்குள்
39 மாடியிலிருந்து ஏசிய து தொழிலாளியின் கால் க நிழலின் ஒத்திகை.
40
தீக்கு திசை மந்திரம் கற்றுக் கொடுத்தது கா காடு இப்போ பஸ்மம்.
ஹைக்கூ கவிதை

தேசம்
41
எச்சரிக்கை! மலைச் நடமாடிக் கொண் எரிமலைகள்.
புரை ளில் வீழ்ந்தான்
சற்று
காளையாயங்காகாகா.
வடிவம்

Page 21
கூல்
ஒகள் மீது
ண்டிருக்கின்றன
42
ஆலமரமும் கதை கேட குழந்தையி
43
தேயிலைக்க சரிந்தன ! நின் றன ப
1ார
ஹைக்கூ கவ

வடக்குள் தேசம்
| நாணலும் ட்டு முறைத்தது ன் முதுகெலும்பு.
எட்டு துயர் மூச்சில் மனிதங்கள்
மரங்கள்.
விதை வடிவம்

Page 22
கூடைக்
44 ஒருடல் தான் - இலட்சியம் இரண் பாதைகள்.
45
புதியவன் அழுவா பழையவர்கள் அ இறந்தசிசு - பிரசவ
46
வடிந்த இரத் தம் எத்துணை சுவை' ட நாக்கில் காயம்.
ஹைக்கூ க

குள் தேசம்
'டாக்கியது
மையால் ழகின்றார்கள் பவிடுதி.
தான் பூனைக்கு
விதை வடிவம்

Page 23
47
தேடத்தொடங்க காணாமலே போய்வு அருமையான புத்த
48
பிணங்கள் இன் னு
அழுகவில்லை பனிச்சிகரத் தில் யு
49
ஏழையின் எத்தனை கனவுகள் கலைந்த எ மூட்டைப்பூச்சிகள்.
ஹைக்கூ

டைக்குள் தேசம்
திறந்த வன் விட்டான்
கம்.
த்தம்.
க்
கவிதை வடிவம்

Page 24
கூடைக்
50
நிலவுக்காக அழுவு நிறுத்திக்கொண்ட ரொட்டி முன்னே.
51
ஆயிரத்துக்கு முய அதிகமாக கிடைத் இப்போ இலக்கு !
52
நேற்று எங்களூரு புதிய அதிகாரி வ பழையவரைப் டே
ஹைக்கூ க

குள் தேசம்
' ைத
து லயக்குழந்தை
ன்று நூறு ந்து விட்டது இரண்டாயிரம்.
க்கு
த்தார் பாலவே!
விதை வடிவம்

Page 25
53
கத்தியெடுத்தது க தீட்டி விட்டவன் இலையுதிர்காலம்.
54 பாலில் முகம் பார் பதற்ற முறும் வான பெளர்ணமியா? அட
55
வீடென்று நான் சுப் சவப்பெட்டி தானே நத்தையின் சுடலை (
ஹைக்கூ

டைக்குள் தேசம்
சற்று
சூரியன்
த்து
எம்
மாவாசையா?
மந்தது
ஞானம்.
கவிதை வடிவம்

Page 26
கூடைக்கு
56
எஞ்சியிருந்த ஆற்ை விழுங்கி ஆசையை சூரிய யுத்த வேளை.
57
கருங்கற்களிலும் புன்னகைகள் காக்கையின் எச்சங்
58
கடலில் ஓய்வெடுக் நதியைப்பார்த்து மூ கரையில் வளைந்தே
ஹைக்கூ கவின

ள் தேசம்
றயும்
தீர்த்தது கடல்
கள்.
தம்
ச்சு விடும் - படும் ரோடு.
த வடிவம்

Page 27
59 ஆழ நீர்த் தொட் அமிழ்த் தியும் விழி உறங்கி விட்ட மீ.
60
மண்ணை - மூடி மவு தேயிலைச் செடிகள் உனது பாதச்சுவடு
61
தேகம் மறைந்தவு தேசத்துப் புரிந்து தியாகத்தின் வேர்
ஹைக்கூ

டைக்குள் தேசம்
காபபwwாகப்
டிக்குள் த்திடா விழிகள் ன்கள்!
இறக்கும் ரின் கீழ்த் தடயங்கள் கெள்.
டன்
விட்டது கள்.
விதை வடிவம்

Page 28
கூடைக்கு
காககாகா ராயல் டிவியசு
62
அஸ்திவாரமிட்டதும் அழுகையை நிறுத்தி கன்னியின் கர்ப்பப்
*"
63 வண்ண முடுத்து இ வீட்டு முற்றத்தில் பூக்கள்
64
இடம் பெயர்ந்து வி நேர்மை நியாயம் புகுந்து விட்டது சரி
ன்றேக்கூ கவி

தள் தேசம்
திக்கொண்டது
பெ
ஓம் :
தவாசனை பூசி விபச்சாரிகள்
ஒட்டன
மகிழ்வு முதலானவை ந்தேகம்
தை வடிவம்

Page 29
65
ஏய்! யாரங்கே ஆற பாலைக் கொட்டிவிட நீர் வீழ்ச்சி
பாறைப் பிரதேசத் உயிர் வந்து விட்டது சிற்பியின் வரவு.
67
சில்லறை விலையில் சின்னச் சின்ன சவ சிகரெட் பாக்கட்டுக
ஹைக்கூ

டைக்குள் தேசம்
ற்றில்
ட்டு ஒலமிடுவது
துக்கு து.
ப்பெட்டிகள்
ள்.
கவிதை வடிவம்

Page 30
கூடைக்கு
68
வறுமை கொடுமை மலிந்த பூமியில் .ெ தேயிலை.
69
தோலைச் சுவைத்து கோலம் போட்டு தேமல்.
70
பலரைக் குத்தி வி தண்டனையின்று த கவிஞன்.
ஹைக்கூ கவில

ள் தேசம்
22)
அடக்குமுறை காழுந்து விட்டது
வளர்ந்தது
ட்டு ப்பிக்கொண்டான்
த வடிவம்

Page 31
கூன.
S, F'
1ாம்.
71
கோடி கோடி வார்த நா வுமில்லை இதழ்கள் உன்னிரண்டு கண்கள்
72
என கடை திறக்கப்பட
முதல் பில்லில் போப் நியாயமும் இரக்கமு
73
ஜடத்துக்குக் கூட நான்கு கால்கள் நாற்காலி.
ஹைக்

டக்குள் தேசம்
*
வெங்கா
த்தைகள் நமில்லை
1!
ட்டார் வியாபாரி
கூ கவிதை வடிவம்

Page 32
கூடை
74
வாய்திறந்த வயி உரித்த ஆடை . இனி சட்டப்பசி 75 எஞ்சிய ஒரு பிடி பழங்கீரைக்கறியி உன் வாந்தியில் வ
76 வெற்றியை கொ அறிவாளிகள் உ முட்டாள் ராச்சி
ஹைக்கூ க

க்குள் தேசம்
ற்றுப்பசியை அடைத்துவிட்டது வாய்திறக்கும்.
சோறு ன் நெடி - பெண்ணே =றுமை மட்டுமா தெரிகிறது?
ணர்ந்தது பிர்த்தியாகம் பம்.
விதை வடிவம்

Page 33
நேசம் கலந்
இன்று கலை, இலக்கிய 2 திலும் புதிய பரிமாணங்களை வளர்ச்சியின் சில கட்டங் களி ஓம் விடுகின்றன. சமகால மா தப்பட்டும் நமது அனுதாபத்தி தான் புதுக் கவிதையும் 'ஹை மலினப்படுத்தலின் இடையி புதுக் கவிதைப் பற்றியும் தெ மிக்கோரின் (முயற்சி கள் நன கைய (4) யற்சிகளில் ஒன்று த கூடைக்குள் தேசம்' என்ற கவிதை, கள் அடங்கிய தொகு
'ஹைக்கூ' கவிதை வடி கவிதை' என்ற புதிய கட்ட 'படிம வியக்கத்தின் 1*முன் னே கைக்கு உந்துதலாக அமைந் நம் யுக நவ கவிஞன் பாரதி, கீவீ#5 தகளைப் பற்றி தனது (1916ம் ஆண்டு அக்டோபர் 1 பத்திரிகையில் 'ஜப்பானியம் எழுதிய கட்டுரையில் இக்கரு
பாரதிக்கு பின் 'ஹைக் இடைவெளிக்கு பின் தான்
தைக்கு உந்து தலா 2 'ஹை
1* { இவ்வியக்கம் அமெரிக்கா வில்

த உண்மை
ருவங்கள் ஒவ்வொரு விதத் பெற்றுவருகின் றன. இந்த 5 அவை மலினப்படுத்தப்பட் -க அவ் வாறாக மலினப்படுத் ற்குறிய இலக்கிய உருவங்கள் க்கூ' மா கும், ஆனால் இம் லும் 'ஹைக்கூப் பற்றியும்' களி வான உணர்வும் அறிவு டபெறாமல் இல்லை. அத்த என் நண்பர் சு. முரளிதரனின் - இந்த 'ஹைக்கூ' பாணி
தியாகும்.
வம் 'வசன கவிதையை புதுக் டத்திற்கு அழைத்து சென்ற ஒடிசள் வகுத்த படி க் கொள் தது. அதே காலகட்டத்தில் - அவ்வப்பொ ழுது, 'ஹைக்கூ' - கருத்துக்களை கூறிவந்தார். 6ம் திகதி 'சுதேசமித்திரன்' * கவிதை' என்ற தலைப்பில் த்துக் கள் காணப்படுகின் றன.)
கூ' கவிதை களை பற்றி நீண்ட - அதாவது எந்த புதுக் கவி மக்கூ' அமைந்த தோ, அதே
5 1909ம் ஆண்டு தொடங்கியது.)

Page 34
புதுக் கவிதை தமிழில் பரவலா ஒரு தேர்ச்சி அடைந்த கால் தமிழகத்து சிறு சஞ்சிகைகளா வை களில் பேசப்பட்டது. ந சி. ம ணி போன் றோர் மொ! (ஹைக்கூ' கவிதைகளும், 'தீப போன்றோர் எழுதிய ஹைக்கூ அப்துல் ரகுமான் போன்றோ ஹைகூ'வை தமிழில் எழுதி ப்பா களே நாம் ஹைகூ வை ப த என லாம்.
இலங்கையிலும் சமீப அதிகம் பிரஸ் தாபிக்கப்படுவ பற்றிய தெளிவுடனும் பலர் மலும் வெளியீட்டுக் களங் கவிதைகளையும், 'சென் ரியூ' ட வருகிறார்கள். ஆனால், இது வ 'ஹைகூ' பாணி கவிதைகளின் வராத சூழ் நிலையில் இலங்கை கவிதைகள் அடங்கிய முத அடையாளத்துடன் நம் கை. சு. முரளிதரனின் 'கூடைக்கு
சிலவேளை, ஒரு கவிை அருமையான கவிதையாக நண்பர் சு. முரளிதரனின்
• தியாக யந்திரங்கள்' என்ற : மிளிர. இன்று வெளிவந்திருக்கு அடங்கிய தொகுதியின் தலை என்ற தலைப்பே ஒரு ஹை டுள்ளது.

க அறிமுகப்படுத் தப்பட்டு, » கட்டமான 70க் களில் "ன நடை, தீபம் போன்ற டை எனும் சஞ்சிகையில்ழிபெயர்த் த ஜ ப் பா னி ய ம்” இதழ்களில் தமிழ் நாடன் ப் பற்றிய கட்டுரைகளும், ர் பரீட்சார்த்த முறையில் சர்த் தமை போன்ற நிகழ்வு ச வ லா க அறிய உதவின
காலமா க 'ஹைக்கூ' பற்றி பதோடு, சிலர் 'ஹைக்கூ' அதனைப் பற்றி தெளிவிலா களில் 'ஹை க் கூ' பாணி பாணி கவிதைகளையும் எழுதி
ரை இங்கு எழுதப்படும் நல்ல ன் தொகுதி ஒன்றும் வெளி கயின் தமிழில் ஹைகூ பாணி --லாவது தொகுதி எ ன் ற களில் பூத்துள்ளது நண்பர் ள் தேசம் *
தத் தொகுதியின் தலைப்பே மலர்வதுண்டு. அதேபோல் முதலாவது தொகுதியான தலைப்பே கவிதை நயத்தோடு தம் ஹைகூ பாணி கவிதைகள் ப்பான 'கூடைக்குன் தேசம்' கூ வின் கனதியைக்கொண்

Page 35
அ த் தோ டு, சு. முர கவிதைகளில் பெரும் பான்மை சார்ந்திருக்கும் சமூகத்தைப் (
நிலவுக்கு அழுவதை நிறுத்திக் கொண்ட ரொட்டி முன்னே.
போதுமான ஆட்க புறப்படவில்லை பு லயன் கள்.
போன்ற க
மொத்தத்தில் நண்பர் மூலம் 'ஹைகூ' நட்சத்திர சமூகத்தை அவலப்படுத்தும் யான ஒரு சூரியனை த் த யா கவிதைப் பயணத்தை தொட தமிழ்க் கவிதை வரலாற்றில் தொகுதி கள் வெளி வர - ஒரு போன்ற சந்தோஷ செய் தி இச் சிறிய குறிப்பினை எ ழு என்பதே நேசம் கலந்த உண்
கொழும்பு - 11 5-4-88

ளிதரனின் ஹைகூ பாணி யான கவிதை களும் அவர் பேசுகின்றன.
-து லயக்குழந்தை
-ள் ஏறியும் கையிரதம்
விதைகளைச் சொல்லலாம்.
சு. முரளி தரன் இத்தொகுதி ங் களைக் கொ ண் டு, இந்த சக்திகளை எரிக்க தேவை ரிக்கும் பாதையில் தன் து டங்கியிருப்பதோடு, இலங்கை - ஹைகூ பாணி கவிதைத் - வாசலை அக மத்துள்ளார் கள் தான், என் பேனாவுக்கு -து ம் உத்தரவையிட்டன
மையாகும்!
மேமன்கவி -

Page 36
நான் பேசுகிறே
இது அச்சுவாகனத்தில்
''அந்தக்காட்டில் எந்த க அமுதபாரதியின் ஆ ழ 21 என்னுள் ஊற்றெடுத்த களில் ப ல வ ற் றை உங் கொள்கின்றேன்.
ஜப்பானிய ஹைக்கூ மூன் றடிகளில் பாரிய தத் மார் தட்டிக் கொள்ளாவிட கருத்துக்களை கூறும் ஹை வில்லையென சொல்லவில்
முடிந்தவரை கருத்து திருப்பின் ஹைக்கூக் களுக் கொண்டாலும் அந்தப்1ெ களிலும் போட்டுக்கொள்
உங்கள் அபிப்பிராய படுத்து வ தாக அமையட்
இக்கவிதைகளை மிக யெழு தவைத்து, அச்சேற். அண்ணன் ஜீவாவுக்கே உ
''தியாக யந்திரங்களின்'' எல்லாக் கரங்களையும் கன்
6, மன்றாசி பசார் (GLENLYON) அக் கரப்பத்தனை. 06/04/1988

றன் ... ..
- என் இரண்டாம் வருகை.
மூங்கில் புல்லாங்குழல்?'' என்ற 7 ன ஹைக்கூவின் கீ ற லா ல் நூற்றுக்கணக் கான ஹைக்கூக் பகளோடு இங்கு ப கி ர் ந் து
க் களைப்போல் என் னு டைய தும் து வங்களை சொல்வதாக நான் ட்டாலும் ஒன்றுக்கு மேற்பட்ட மக்கூக்களை இது கொண்டிருக்க
லே.
பம் க வி த் து வ மு ம் சில தயா =குரிய 5-7-5 அசைகளை பேணிக் பான் விலங்கை எல்லா இடங்
ள எனக்கு சம்மதமில்லை.
ங் கள் என் பாய்ச்சலை அகலப் ஓம்,
மிக குறுகிய காலத்தில் என்னை றிக்கொணர்வதில் முழுப்பங்கும் உரிய து.
பின் என் னை தட்டிக் கொடுத்த ன களில் ஒற்றிக்கொள் கின் றேன்.
நேசக்கரங்களுடன் சு. முரளிதரன்

Page 37
பதிப்
மலைமுகடுகளையும், தே இளைய நெஞ்சமான சு. முரல் புதிய வடிவத்தில் கவிதா சிதறல் களா க 'கூடைக்கு ன் கவிதை வடிவமாக தந்துள்3
ஜப்பானில் பிறந்து, . மொழி இலக்கியங் களின் வாம் வடிவம், தமிழிலும் தவழ்
இலங்கையின் முதன் , வடிவத்திற்கு வரவுகூறி சு. பாதை சமைத் துள் ளது. “ வர்ணிக்கப்படும் இக்கவிதை சித்திரங்களை கவிதையா க தி
*தியாச யந்திரங்கள்' மூலம்
வை த்தவர், 'கூடைக்குள் தே வைக்கிறார். இதனை வரவேற் வாசகனின் கடமையாகும்,
5.4.883

புரை
கயிலை காடுகளையும் நேசிக்கும் ரிதரன் தனது மனப்பதிவு களை வீச்சுகளாக, சி ந் த னை யி ன் - தேசம் ' எ ன் ற , ஹைக்கூ ளார்.
ஆங்கில மொழிவழியா க, பல பில் களை தேடி வந்த 'ஹைக்கூ' ந்து வரத்தொடங்கியுள்ளது.
- முதலில் ஹைக்கூ கவிதை
முரளி தரனின் பேனா புதிய முன் றடி முத்துக்கள்' என்று த வடிவத்தின் மூலம் சமூக தீட்டி யுள் ளார்.
நம்மை திரும்பி பா ர் க் க தசம்' மூலம் நம் மை சிந்திக்க bறு வாழ்த்து கூற வேண்டியது
அந்தனி ஜீவா
நிர்வாகி மலையக வெளியீட்டகம்

Page 38
ந ன் றி |
மகா கவி பா
கவிஞர் அப்
சாரல் நாட மேமன் கவி
டி. ராஜசே
எஸ். துரை. இவர் களுட அமுத பார
ஐந்தே நாம் அரங்கேற்ற றோயல் அச்
தேயிலைக்கு பசுமையையு தந்த மலையக மக்களைப் இலக்கிய சஞ்சிகை!
கொழுந்து
இது ஒரு மலையக வெளி

ரதி
துல் ரகுமான்
.ன்
கர் சாமி
ன்
ட்களில் 5 தந்த = சகத்தினர்க்கு . . . .
மலையக வெளியீட்டகம்
உடம்
ம், தே நீருக்கு சாயத்தையும் - பற்றி எடுத்துச் சொல்லும்
பீட்டக வெளியீடு!

Page 39
ந ன் றி |
மகா கவி ப
கவிஞர் அ
சாரல் நாட மேமன் கவி
டி. ரா ஜகே எஸ். துரை இவர் களுட அமுத பார
ஐந்தே நா அரங்கேற்ற றோயல் அ
தேயிலைக்கு பசுமையைய தந்த மலையக மக்களைப் இலக்கிய சஞ்சிகை!
கொடு)
இது ஒரு மலையக வெள

ாரதி
ப்துல் ரகுமான்
பன்
F கர் சாமி
ன்
ட்களில் நி தந்த ச்சகத்தினர்க்கு .
மலையக வெளியீட்டகம்
ம், தே நீருக்கு சாயத்தையும் ப் பற்றி எடுத்துச் சொல்லும்
யீேட்டக வெளியீடு!

Page 40
மலையக வெளியீடு
சி. வி.
மு ஹ ஹ
தியா க
குறிஞ்சி
யௌ வ
கூடைக்
அடுத்த
தே சப்சி கோ.

வெளியீட்டகத்தின் கெள்
சில சிந்தனை கள் - சாரல் நாடன்
யந்திரங்கள் - சு. முரளி தரன் 8 தென்னவன் கவிதைகள் - குறிஞ்சி தென்னவன் மனம் - தே வ தாசன் ஜெயசிங் க்குள் தேசம்
- சு. முரளிதரன்
வெளியீடு
க்தன் - நடேசய்யர்
- சாரல் நாடன்
(வரலாற்று ஆய்வு நூல்)

Page 41

கண்டி பே ரா த னை ப் -பல்கலைக் கழக 24 வய தான விஞ்ஞான பீட
மா ண வ ரா ன.
சு. முரளி தரன் 'தியா க யந்திரங்கள்” கவிதைத் தொ கு தி யி ன் மூலம் நம்மை எல்லாம் திரும் பிப்பார்க்க வைத்தவர்.
இ ல ங் கை யி ல் முதன் முதல் தமிழில் வெளி வரும் ஜ ப் பா னி ய ஹைக்கூ வடிவ கவிதை தொகுதியினை தந்த தன் மூலம் இலக்கிய வ ர லா ற் றி லே
தன் பெயரை பதித்துள்ளார்.