கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஓசை 2014.05

Page 1
இசை
காலாண்டு
குரல் : 09
1-க .
I இனிய கவி ஓசையின்
இருபத்தாறாவது இதழ்.... இது இடைக்கிடையே இடர்கள் நேர்ந்தாலும். உங்கள் இதயங்களில்
இடம்பிடிக்க 1 தொடர்ந்தும் ஒலிக்கும்..........
- - - - - - - -
- - - - - - - -
காகிதங்களில் மட்டுமல்லாது காற்றின் அலைகளிலும், இன்று கணக்கற்ற வகையில் கவிதைகளின் வரவு களிப்பையூட்டுகின்றன.
- - - - - - - - - - -
! இதில் ஓசையும்
காத்திரமாக ஒலிக்க உங்கள் கவிதைகளை கவித்துவமாகவும் சுருக்கமாகவும்... கருத்தாழமுடன்
ஆக்கி அனுப்புங்கள்
! உங்கள் ஆதரவுக்கரங்கள் ஓசையின் வளர்ச்சியில் என்றும் இணைந்திருக்கட்டும்
ஆசிரியர்
மனிதநேயம் மண்ணில்

HLIC LE Y
JAFFNA
வைகாசி - 2014).
கவிதைச் சிற்றிதழ்.
3 } இசை : 26
கல்- 449:34:
1.!?
***:*:* --"
காதல்
" %:Tu, 0, முரு - 4 'ஜீன்'
0 C) !
சிரியர் : மூதூர் முகைதீன் யளியீடு : மூதூர் கலை, இலக்கிய ஒன்றியம்
நோக்ஸ் வீதி, மூதூர் - 05
- மலா ஒலிக்கும் ஓசை 20
மலர ஒலிக்கும் ஓசை

Page 2
'ஓசை'- கவிதை
"ஓசை' என்றொரு கவிதைக் சிற்றிதழ்
முகவரியிலிருந்து வெளிவந்து கொண்டி . ஒன்றியம் வெளியிட்டு வரும் இந்தக் கால
முகைதீன்.
தொடர்ந்து கவிதை எழுதி வரும் அற பக்கங்களில் வரும் இவ்விதழில் எழுதி அண்மையில் வெளிவந்திருக்கிறது.
அ.கௌரிதாசன், யாழினி, ஏ.எம்.எம் ஷெல்லிதாசன், நீலா பாலன், எம்.எம் . ஜமால்தீன், ஏ.சி.ஜரீனா முஸ்தபா, வெலி பி.ரி.அஸீஸ், ஏறாவூர் தாஹிர், மூதூ வீ.எம்.அன்சார், பூபதி புலேந்திரராஜா, ஆகியோர் பங்களித்திருக்கிறார்கள்.
பலஸ்தீனக் கவிஞர் ஆமினா கசக், ம கவிதைகள் சிலவும் மீள எடுத்தாளப்பட் கவிஞர்கள் அநேகமாக இவ்வாறான சிற்ற ஆயினும் இந்தச் சஞ்சிகையில் மூத்த கவி அவர்களது கவிதைகளை வளரும் கவிஞ பெறவும் வாய்ப்பு உண்டு.
பல மூத்த எழுத்தாளர்கள் இளையவர்க அநேகமாகவும் பயன்படுத்துவார்கள். மூது உருவாக்கவும் வளர்த்து விடவும் இவ்விதழ
கலை, இலக்கியம் இணையத்துக்கு வந்து கவிதைசார் ஆக்கங்களை இந்த இதழு வாய்ப்பு இன்னும் ஏற்படுத்தப்படவில்லை எ மின்னஞ்சல் ஒன்றை இவ்விதழ் தனக் ஆக்கங்களை அனுப்ப வசதியாக இருக்கு ஒன்றியம் கவனிக்க வேண்டும்.
கவிதை சிற்றிதழ் ஒன்று - அது எ இதழ்களைத் தொடுவது சாதாரணமான கவிஞர்களும் தமது பங்களிப்பை வழங்க
(ஓசையின் 25வது இதழுக்க நவமணியில் வெளியான
- 01

நச் சிற்றிதழ்
மூதூர் - 5, நொக்ஸ் வீதி என்ற நக்கிறது. மூதூர் கலை, இலக்கிய ாண்டுச் சிற்றிதழுக்கு ஆசிரியர் மூதூர்
நியப்பட்டவர்களும் புதியவர்களும் 20 வருகிறார்கள். இதன் 20வது இதழ் இவ்விதழில் தாமரைத் தீவான், அலி, தொன்மையூர் கவிராயர், அலி அக்பர், சி. சிவரஞ்சனி, மருதூர் ப்பன்ன அத்தாஸ், எம்.வை.எம்.மீஆத், ர் கலைமேகம், ஏ.எம்.ஹஸ்புள்ளா, சீ.என்.துரைராஜா, செல்வி பாஹிமா
ற்றும் தென் இந்தியக் கவிஞர்களின் டுள்ளன-கவிதை அனுபவம் உள்ள இதழ்களில் பங்கு கொள்வது குறைவு. பிஞர்கள் அநேகர் பங்களிப்பதன் மூலம் ர்கள் படிக்கவும் நல்ல கவிதானுபவம்
களைத் தங்களது புகழ் பாடுவதற்கே ரார் முகைதீன் ஓர் இளைய அணியை ஐ மூலம் வழிகாட்டி வருகிறார்.
து நீண்ட காலமாயிற்று, கவிதைகளை ழக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பும் ரன்பது ஒரு பின்னடைவுதான். அவ்வாறு கெனத் திறக்குமாயின் மேலும் பலர் தம். இதை .. மூதூர் கலை இலக்கிய
ன்ன வடிவாக இருந்த போதும் 25 விடயமல்ல. இந்த முயற்சி தொடர முன்வர வேண்டும்.
காக 04.04.2014ம் திகதி
விமர்சனக்குறிப்பு)

Page 3
மூவாக்கல்
கலை
குன்றாத நல் இளங் கன்னி
குறையாத வளமும் என்றிங்கு வந்தவள் என்றே
எவருக்கும் தெரியா
பன்னிரண்டாவியோ டுள்ளாள்
பதினெட்டு மெய்யும் சொன்ன முப்ப தெழுத்தோடு
சொல்லாதவற்றைய
மூச்சாக நின்றெம்மைக் காப்
மூவாத தாயான க பேச்சென்ன - எழுத்தென்ன?
பேரிசைப் பாட்டெல்
எட்டென்ன - பத்தென்ன யாகம்
ஈடிணையற்றவள் எ தொட்டால் விடாதே தொடர்
தோல்வியே காணா
வள்ளுவன் தன்னிடம் சென்ே
வாழ்குறளாகிய மு --தெள்ளுகுறள்-தந்ததாலே -
தேயத்தரும் நம்பை
இவளைக் கெடுத்திடப்பல்லே
எடுத்த முயற்சிகள் அவளைக் கெடுத்திட நாமும்
அறியாமலே இன்று
ஒரு சிலர் மட்டுமே நம்முள்
உண்மை அழகை பெரிதுமே போற்றியே காத்த
பிற வெளியாரையும்
இனியேனும் திருந்திடுவோமா
எழிலைக்கறைப்படு கனி பால் தேன் கன்னலின்ச
கலவாமல் தனியாப்
- 02

ானி
- தமிழ் Tள கூட்டுமுக்கூறு! - இன்றும்
த இன்பப்புதையல்!
[- அவள் உன் பாராளவந்தாள்!
ம் - யாரும் பும் சொல்லும் திறத்தாள்!
பாள் - நாமும்
ன்னியைக் காப்போம்! நா - கை - காட்டும் என - செய்யுட்களென்ன?
வும் - இவள்
ன்பதைக்காட்டும்! வாள் - இவள் ரது வெற்றியே கண்டாள்!
ற - என்றும் ப்பாலைத்தந்தாள்! - எல்லாத் மத் தெரிய வைத்துள்ளாள்!
''தாமரைத் தீவான்"
பார் - நட்டில்
கைகூடவில்லை! - எம்மை ம் அழிவு செய்கின்றோம்!
- நம்தாய் உணர்த்தி மகிழ்ந்தார்!
- அன்பின் ம் மறந்திடுகின்றோம்!
? - நம்தாய் த் தாதிருப்போமா? எற்றை - ஒன்றும் ப்ச் சுவைத்திருப்போமா?

Page 4
நறுக்குகள்!
வாக்கு மகிமை மேடை வாக்கு அள்ளி
இராப் பகல்களும், இரா ராத்திரிகளும் இராப் பகல்களாய் இராட்டினம் போன்று சுற்றிச் சுழன்றவாறு!
மனிதா துளியும் அதை கதைய
பேசுகிற
பட்டமோ, பதவியோ, பணமோ இருப்பின் ...... உனக்கு எவரையும் தெரியாது ! எதுவும் அற்றபின், உன்னை எவருக்கும் தெரியாது!
ஏழைக நக்கல தம் மு வாழ்க் சிந்திக்
அகம்ப அகம் ஆன்மீ.
வேடிக்
நெருங்கிய தோழன் நெருங்க மறுத்தால் ..... அவனை - விட, நீ உயர்ந்திருப்பாய்! அன்றேல், உன்னை விட, அவன் உயர்ந்திருப்பான்!
மனிதத் நடக்கு மகான் தன்லை வாடிக்
'செல்வோம்' என்பதன் திரிபே செல்வம்! 'தரித்திரோம்' என்பதன் திரிபே தரித்திரம்!
2008 ஏறாவூர் தாஹிர்
அவர்க முகத்தி சம்பந்த ஒப்பனை அகற்றி
வெலி
- 03 -

கறுதியின் ம தெரியாதவர்களெல்லாம் டகளில் கறுதிகளை 1 வீசுகிறார்கள்!
நேயம்
மற்றவர்களெல்லாம் ப்பற்றி பாய்ப் றார்கள்! களைப் பார்த்து
ாக சிரிக்குமவர்கள் மன்னைய
கையைப்பற்றி கவேயில்லை!
ஒப்பனைகள்!
ாவத்தை
முழுவதும் சுமந்துகொண்டு கம் பேசுவது கையாக இருக்கிறது!
அதனமற்று மவர்கள் என்று சு சொல்லிக்கொள்வதும் கையாக இருக்கிறது!
ளின்
சிற்கும் அகத்திற்கும் மேயில்லாத பின் னகள் மட்டும் எதற்கு -விடட்டும்!!!
கேம ரிம்ஸா முஹம்மத்

Page 5
நீயும் கவிஞன்த
'கவிஞன்' என்னும் பெயரைக்
கொள்ள வழியைக் கேட்டாய் புவியில் நீயும் கவியாய்ப்
புகழுற வழிகள் சொல்வேன்.
புரியாத வார்த்தை சேர்த்து
புதுக் கவிதை எழுது! விரிவாய் எழுதி விடாதே!
விளக்கம் தேவை யில்லை.
பத்திரி கைக்கு அனுப்பி
பிரசுர மாகாத போதும் அத்தனை கவியையும் சேர்த்து அழகாய் நூலாய் ஆக்குநீ .
புலம்பல் தனையே கவியில்
புகுத்த மறந்து விடாதே! குழம்பி விட்ட வாசகர்
குற்றம் சொன்னால் ஏற்காதே!
''பின்னவீனத்துவம் '' என்று
பிதற்றி வாதிடு! அதில் உன்னை உயர்த்திப் பேசினால்
உந்தன் 'உளரல்' எடுபடும்!)
ஓடப் உதை
ஓர் வ
ஓடப் ஒப்பம்
ஆக்கிய நூலை வெளியிட!
அழைத்திடு கவிஞரை! கவிதை வாக்கியம் பிழையே என்றாலும்
வாழ்த்திப் புகழ்வார் உன்னையே
- 04 -

நான்
எழுதிய உந்தன் புலம்பலை!
ஏற்பார் 'கவிதை' என்று! "பழுதிலை'' என்று சொல்லி!
பாராட்டுப் பத்திரம் தருவார்.
கவிதைப் புத்தகம் வாங்கி!
காசும் கையில் தருவார். குவிந்த கவிஞர் எல்லாம்
'கூட்டாளி' ஆகியே விடுவார்
புகழும்! பெயரும் உந்தன்!
புலம்பல் பெற்றுத் தந்திடும் நிகழும் இதெலாம்! பிறகு
நீயும் 'கவிஞன்' தானடா!
LIIT
07
வி.எம்.அன்ஸார் கிண்ணியா-02
ராயிருக்கும் ஏழையப்பர் நயப்ப ராகிவிட்டால்
நாடிக்குள் பர் உயரப்பர் எல்லாம் மாறி பபர் ஆகிடுவார் உணரப்பா நீ!
பாரதிதாசன்

Page 6
வினையினால் 1
போட்டிகளில்லையென்று புதிய தீக் கொள்கையோடு ஆட்டியே விட்டு வாழ்வில் அலைந்திட வைப்பதற்காய் நாட்டிய மாடும் பலர்கள் நரியென இனப்பகையால் . வாட்டிட வைக்க முனையும் வினையினால் பயன்களென்ன?
ஓடியே வுழைத்து நாட்டை உயர்த்திட வுதவிசெய்து தேடிய வாழ்வு - காண தேவையா முறவு பேணி
கூடியாம் வாழ்ந்து நேர்மைக் கொள்கையில் இணைந்திருந்தும் வாடியே விட்டோ மிந்த வஞ்சினர் செய்கையாலே!
உண்மையைக் கொன்றுவிட்டு உயர்ந்திட யெண்ணம் பூண்ட கண்ணியக் கொள்கையில்லா கயவர்கள் ஓழியுமட்டும் புண்ணிய வாழ்வு யெம்மில் புகுந்திட வழியுமேது எண்ணியிங்குழைப்பவர்கள் ஏனின்று மெளனியானார்?
- 05 -

யனென்ன?
அறிவினைக் கொண்டோர் நெஞ்சம் அழுதிடும் நிலைமையாகி பறிமுதல் ஆகிப்பாசம் வேஷமாய் ஆகியின்று
குறியாய்ச் சிறு இனத்தின் மீது கொடுமை கட்டவிழ்த்து தன் நெறியதை மாற்றி வாழ்வில் நீதியைச் சாகடித்தார்!
வந்தனை செய்து வாட்டும் வதைகளைப் புரிய வேண்டாம் வெந்து நல்மனமும் நோகும் - வெறுப்பினை யொழிப்பீரன்பில் பந்தமும் ஒற்றுமையோங்க பதியிலே உழைக்க முயலு நிந்தனையகலும் நாட்டில் நன்மைசெய் சமுகமோங்கும்!
மருதார் ஜமால்தீன்
எல்லார்க்கும் நல்லின்பம் எல்லார்க்கும் செல்வங்கள் எட்டும் விளைந்ததென்று கொட்டு முரசே - வாழ்வில் கட்டுத் தொலைந்ததென்று கொட்டு முரசே!
- பாரதிதாசன் -

Page 7
ஜய வருடதாயே
"செங்கதிரொன் ஒளி என்றும் சிவந்து பூமியில் பட மங்கையர் எல்லாம் மாண்புடன் மங்கள் நீராடல் செய்து திங்கள் ஒளி யேற்றி திசையெல்லாம் பாட்டொலி எழுப்பி எங்கள் சித்திரைப் பெண்ணை வரவேற்கும் காட்சி காணீர்"
''புத்தம் புதியபுடவை உடுத்து பூந்தளிர் மலர்மாலை சூடி
இத்தரை மாந்தர் எழில்காட்ட எங்கும் தமிழர் முத்தம் சிறக்க ஜய வருட சித்திரை தாயே நலம்கொள மாந்தர் கூட்டம் வேதவல்லி சித்திரைதாயே விரைந்துவா''
"கல்வி செல்வம் வீரம் களம் அமைத்து தந்தாய் சொல்லால் செயலால் மனித துயர்துடைக்கும் நாயகியே ஐய பல்லாயிரம் ஆண்டும் பூமியில் பவனிவரும் புது தென்றலாய் நில்லாது மனிதவாழ்வில் நீடூழி நிற்பவளே சித்திரைதாயே வருவாய்"
கலாபூஷணம் அன்பூரான் அன்புவழிபுரம்
சி.என்.துரைராஜா
- 06 -

பூக்கள்
பூக்களே வாருங்கள் குயில்களோடு பாடுவோம்!
புட்களே பறவுங்கள் மயில்களோடு
அடுவோம்!
உளிகளே விழியுங்கள் சிற்பங்களை தீட்டுவோம்!
உரிமைகளே இணையுங்கள் தீமைகளை
விரட்டுவோம்!
- 1 I II II III
நதிகளே பாயுங்கள் வயல்களோடு வாழுவோம்!
கிளிகளே பேசுங்கள்
கீழ்மைகளை கலைப்போம்!
கடமைகளே உதவுங்கள் இலஞ்சங்களை புதைப்போம்!
காடுகளே வளருங்கள் மழையோடு மகிழ்வோம்
நல்லை அமிழ்த்தன்

Page 8
புதிய அனுபவம்
என்
தி?
நீண்டக் கால
ஆவலில்.... ஆரம்பமான ..... பயணம் இது !
இ
நம்
மரா
கலைஞர்களால் ..... கவிஞர்களால் ...... அலங்கரிக்கப்பட்டு புதுப் பொலிவுடன் மிளிர்கின்ற நகரம் இது! அன்பு நிறைந்த உள்ளங்களும்... பண்பு நிறைந்த இதயங்களும்.....
இனிமையான வரவேற்பும்
கூ) - அ - ஃ -
இதமான உபரிப்பும்
என .. எல்லாமாக ஒன்றிணைந்த ஓர்.
அற்புத பூமி இது! கிண்ணியாத் தாயே ..!!! உன் மடி மீது எத்தனை சிறப்பு! நம்மை வரவேற்பதில் உனக்கு எத்தனை களிப்பு! எதிர்பார்க்கவேயில்லை உனது
இத்தகைய வரவேற்பை! பூரித்துப் போனோம்.!! மறக்க முடியாது! இனிமை மிகு அந்த நாட்களை!
- த )
0'

ன்றென்றும் த்திக்கும் தேனாக னிக்கிறது மது கிண்ணியா பயணம் ரக்க முடியாத [ புது அனுபவமாக! கன் .சி.ஜரீனா முஸ்தபா
வெளிவிட்ட
நினைவில் இல்லையே!
இதுவரை எத்தனையோ பள்ளிவாயல்களில் இறையோனை தொழுது கொண்டிருக்கிறேன் கக்கத்தில் இருந்தவர் ஒருவரின் முகம் கூட நினைவில் இல்லையே!
கலாபூஷணம் எம்.எம்.அலி அக்பர் கிண்ணியா

Page 9
மனிதனைத்
வாசலோரம் பூத்தசெடி வாடிக் காயுது - எல்லாம் வந்திடும் பார் என்ற கதை நீண்டே போகுது.
ஆசையாக ரசித்ததெல்லாம் கருகிச் சாகுது - வேகும்
அனல் தணித்து மனிதம்வாழ | என்ன இருக்குது?.....
5ச
அது இதென்று தொடர்ந்ததெல்லாம் அரை குறையோடே - நாங்கள் அமுங்கி அமுங்கி நசுங்கிக் கசங்கி துயர் நெருப்போடே சிதையிலேயே மனிதம் இருக்கு அடவு நகைகள் போல் - அந்தச் சிறை உடைத்து மீட்டெடுக்க எவர்தான் முயல்கிறார்.
எல்லோருமே விலாசம் தேடி அலைந்து திரிகிறார் - சிலர் 'இங்கிலிஷில்' பொய்கள் பேசி ஏய்த்துப் பிழைக்கிறார் கல்லுமுள்ளில் மனிதன் நடந்து கஷ்டப் படுகிறான் - மனக் காயம் ஆறும் மருந்துக்காக ஓயா தலைகிறான்.
புத்திமதி சொல்ல வென்றால் .....
கூடி விடுகிறார் - உதவி புரியக்கேட்டால் எங்கோ ஓடி
- 08 -

5 தேடி.........
மறைந்து கொள்கிறார் எத்தனை பேர் நமக்குள் இன்னும் மனிதர் இருக்கிறார் - தேடி எடுக்க முனைந்தால் ஒன்று ரெண்டே தேறும் தேடிப் பார்.
இன்று நாளை என்று என்று காலம் ஓடுது - அந்த . இன்று .. என்று... என்றுதீர்வு காண்ப தென்றுநாம்? ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்பர் கற்றவர் - நாங்கள் ஒன்றுபட்டு வாழ்வதென்று ... எந்தநாள் அது.......
Se3) நீலா பாலன் -
நாள், ஒரு நாள் மலரும்! - அது. நாளை உதயத்தோடு! தோழமையில் மனிதர் - ஒரு தோகை விழி யாவார்!
கூழ் துளியே எனினும் - அவர் கூடிக்கல மருந்தும்
வேளை மிக விரையும்! - என் வேட்கை அன்று விடியும்! நாள், ஒரு நாள் மலரும்
புரட்சிக் கமால்

Page 10
பாதிக் கவிதை
கடிகாரத்தோடு மூச்சிறைக்க ஓடுவதாய் கால் முளைத்த நாட்கள் ...
ஜன்னல் அடைக்கப்பட்ட நிலவு..... இழுத்து மூடப்பட்ட நட்சத்திரங்கள். மல்லார்ந்து பார்க்காத பூக்கள் ......
அவசர வேலையோடு சிட்டாய்ப் பறக்கும் - பறவைகள்...... - வருகை தந்தும் வரவேற்கப்படாத வண்ணத்துப் பூச்சிகள்.
இப்படி இயற்கைக்கும் எனக்கும் இடைக்கால யுத்தம் .....
பக்கம் மாறிய புத்தகம் போல்.
அன்றாட வேலைகள் ......
பூகெ
தாயால் தமிழாக நாயே நடுவீதி நீயார் நில்லெ
- 09 -
பட்டுக்கே

வேலைச் சுமையோடு வேண்டாத . போனஸாய்
ஞாபக மறதி ......
குடிக்க மறந்த தேநீர்க் கோப்பையில் குளித்துக் கரையேறாத சிற்றெறும்புகள் எதையோ தேடும் பொழுது. என் முன்னே வந்து விழுகின்றது.
என்றோ ஒரு நாள்..... முடிக்கப்படாத அவசரத்தில் மூர்ச்சையாகிப் போனதோர் பாதிக்கவிதை. தாடி--4
மாடையூர் அஸ்மா பேகம்
பிறந்தேன் ல் வளர்ந்தேன் நேற்றுன்னை யில் சந்தித்தேன் என்னை "ன்று சொல்வதற்கு
காட்டை கல்யாண சுந்தரம்

Page 11
66IC၆
0)
BIT လျှb ulb56uဝါ 6လံလTj (56 5ဤကဗ605 GSITL6 pp ! 6ဝါလံ, န္တလဲလTj (5b s6LD605 GSITL6pIT8!
U(MD660IT ! U6.bsတံ၏66 Guဏ္ဍupTu ထဲထL5amm Gubmစွဲစာရus BTC6D! 660႕ BMT6 ((85 ! ရှူ၏, @Dof ITလဲရ b550D605
BITL6 Ge!
D5, LI၄, AT6f600, G5T6၈လ,
ဟံ,uÜbh,၏အလDT50... flb5, bilGLD60ဲ GBTL6 Frs! Bluuj 6]ibuub amစွဲ၍လဲ 665 GBTL6 pr 8s!
f5
ဤ ၆လံလ၊၄ , GTလံလb,
gle II GLITလ်လrgbi ဗThib,ဝါလစံ T6လံလguTj abbu5Ti
660 GBITL၆rs! m,
၍ quuTi G5TLJ b STL6 (8s!

சே!
குமுறும் மனக்கடலின் குற்றம், குறை களைந்து, அமைதி அலைவிரியக் கொட்டுமுரசே! சதா சாந்தி மழை பொழியக் கொட்டு முரசே!
இனம், மொழியின் இடைவெளிகள் இல்லாத இலங்கையென மனம் கனியும் வாழ்வு பெறக் கொட்டு முரசே! சனம் இனம் கடந்து அணிதிரளக் கொட்டுமுரயே!
9 ஏறாவூர் தாஹிர்
ரத் தெளிவின் நிலவினிலே ம் நினைவாம் சுடரினிலே ளப் புனலின் கலப்பினிலே ற் பரிதி உருவினிலே | வருவான் ஒரு மனிதன்!
புரட்சிக்கமால்

Page 12
அக்கரையில் பறித்தவை
சப்தத் தீவு
மான்கள் நீரருந்தும்
ஹார்மோனிய நதிக்கரையில் வயலின் வாசிக்கும் மூலிகைக் காற்று!
நீருக்கு மேல் மிதக்கும் - புல்லாங்குழல் பாலத்தில் உன்னைக்
கைபிடித்து அழைத்துச் செல்கிறேன்!
கிதாரின் செல்லத் தீண்டல்களில் கீச்சுக் குருவிகள் சிறகுகள் சிலிர்க்கின்றன
சிறகிசை மழை வான்பார்த்த உன் முகத்தில் பட்டுத் தெறிக்கிறது தபேலாவின் விரல்களால் மொட்டுகளை சுதி கூட்டும் காற்று உன் கண்கள் வழியாக என் தோளைத் தொடுகிறது!
தாய்தந்தை மறந்து ஊர் உறவு துறந்து
இடம் காலம் கடந்து இந்தச் சப்தத் தீவில் என்னோடு நீ உன்னோடு நான் நம்மோடு இளையராஜா!
(பழநிபாரதி) (நன்றி : ஆனந்தவிகடன் 19.2.14)
- 11

வாழ்தல்
மீனுக்காக கண்கள் வைத்து
காத்திருக்கிறது வலை. மூக்குவைத்து காத்திருக்கிறது நாரை.
வாய் பிளந்து காத்திருக்கிறது பெரிய மீன். நாக்கு வைத்து காத்திருக்கிறது தூண்டில் முள். கால் வைத்துக் காத்திருக்கிறது கொக்கு.
இவற்றில் ஏதாவதொன்றில் சிக்கி , மீன் சாகத்தான் செய்கிறது இவை அனைத்துக்கும் தப்பி மீன் வாழத்தான் செய்கிறது.
டி 2 அ.நிலாதரன் (ஆ.விகடன் 08.01.14)
ாத்திருக்கும் வரை மது பெயர் ாற்றென்றே இருக்கட்டும் றப்பட்டு விட்டால் பயல்லென்று புரிய வைப்போம்
மு.மேத்தா

Page 13
உயிரின் ஓசை யார் நீ? என்ன செய்கிறாய்? எங்கே யோகிறாய்? எப்படி வாழ்கிறாய் ஓங்கி ஒலிக்கிறதென் உயிரின் ஓசை! உருண்டு போன காலச் சக்கரத்தில் உதிர்த்து போன நிகழ்வுச் சுழலில் உருக்குலைகிறதென் உயிரின் ஒசை!
இயற்கையனர்த்த இடிபாடுகளுக்குள்ளு இடிந்துவிழாத உள்ளம் கண்டு சிலிர்த்தெழுகிறதென் உயிரின் ஓசை.
விசுவாசம் வெறும் பெயரிலா? உயிரிலா வீரத் தியாக மனித மலைகளில் வியத்து அதிர்கிறதென் உயிரின் ஓசை. அந்நியம் மறைய அந்நியோன்யம் நி ை அமைதிவழி வாழும் அன்பாளர் காண அமைதிவழி வாழும் அன்பாளர் காண ஆனந்தம் கொள்கிறதென் உயிரின் ஓன.
இரத்த உறவை இணைத்து வாழும் இனிய பண்பின் நல்லறம் கண்டு இன்பத்தில் திளைக்கிறதென் உயிரின் ( கண்ணியம் பெறத்தகு பெற்றோர் பார்த்து களிப்பின் விளிம்பில் என் உயிரின் ஓகை அல்லாஹ்வின் கயிற்றைப் பற்றிப் பிடித்த அணி திரள் கூட்டம் அற்புதம் காண ஆர்ப்பரிக்கிற தென் உயிரின் ஓசை!
கசடறக் கற்க அழகு மொழியை கருத்துடன்விளங்க புனித அல்குர்ஆனை கணமும் ஏங்குது என் உயிரின் ஓசை .
''திருப்தியடைந்த ஆத்மாவே" என அவர் திருப்பி என்னை அழைப்பானா? என்று திகிலடைகிறது என் உயிரின் ஓசை
-12 -

ச
ஓசை.
றய
கலாபூஷணம் ஆர்.ஆர்.ஹலீமா
நீர்கொழும்பு |

Page 14
இஸ்லாத்தைப் பரவலாக்கி இனிய பல கவிதையாத்து முஸ்லீம்கள் அற நெறியில் மூழ்கச் செய்தகவிஞரிக்பால்!
உருது மொழி ஆங்கிலமும் உயர் கல்வி ஆளுமையும் பொருள் குவிந்த கவிதை வளம் புரட்சிக் கெல்லாம் புகழாரம்!
தத்து வத்தில் வேந்தனவன் தந்தளித்த கவிச் சாறு இத்தரையில் வேறெங்கும் இற்றை வரை படைக்கவில்லை!
அல்லாமா இக்பால் நினைவாஞ்சலி
ஒப்பரிய கலை ஞானம் உவகை யுறு அன்பாளன் செப்பரிய நீதி நெறி சேர் முஹம்மத் இக்பால்
அன்னார் தம் நினைவின்று அகிலமெலாம் போற்றி செய்ய நன்மையுறு கவிப்பாவால் நலமருள் பிராஈத்திப்போம்
அல்லாமா இக்பாலே அண்ணலே ஆய்ந்தோனே நல்லார் போல் நும்புகழும் நானிலத்தில் நிலைபெறுக!
முதூர் கலைமேகம்
:

எழுவாய் பயனிலை
காதலித்து கண்ணாம் மூச்சியாடி
நீ இன்று : தாய்மைக் கோலத்தில் தயவாய் வாழ்ந்த படி!
கவிதை எழுதியே காகிதமாகி சேற்றில் புதைந்த செருப்பாய் நான்!
இதயத்தின் வெடிப்புக்களில் இம்சையின் சித்திரவதை ..... உள்ளார்ந்த மன வெளியில் .. இன்பமினி எவ்வகை?
இலக்கியமாய் எமைப் பார்த்தால் நீ எழுவாய் நான் - பயனிலை..... சேர்ந்திருந்த நாள் எல்லாம் - இனி என்ன நினைத்தாலும் பயனிலை!!
தியத்தலாவ எச்.எப்.ரிஸ்னா

Page 15
அம்மா நீ எனக்கு
அம்மா ........! நீ எனக்கு அடிக்க வேண்டும்! நான் அழும் போது என்னை' ஆரத் தழுவி நீ முத்த மிடுகின்ற - அந்த இன்ப சுகத்தை நான் மீண்டும் அனுபவிக்க வேண்டும்!
வலிகள் மறந்து வேதனைகள் மறந்து எனக்குள் ஏற்படுகின்ற இன்ப உணர்வுகளால் உன் மடிமீது தலைசாய்த்து நான் தூங்குகின்ற
அந்த- சில கணத்துச் சுகங்களை மீண்டும் பெற வேண்டும்!
உன் சேலைத் தலைப்பு
முடிச்சிக்குள் பதுங்கிக் கிடந்த நாணயங்களிற் சிலதை நானெடுத்துச் சென்று "போல' விளையாடும் போது என் காதைப் பிடித்துத் திருகி முதுகில் கொடுத்த அடி இன்னும் பசுமையாய் அப்படியே நினைவில் இருக்கிறது!
-14

அடிக்க வேண்டும்
அழுது நின்ற என்னை தோளில் தூக்கிக் கொண்டு நீ வந்த போது : நானடைந்த ஆனந்தம் அதைச் சொல்ல என்னிடம் எழுத்துக்களுமில்லை வார்த்தைகளுமில்லை அம்மா......! நீ அடித்த அடிகள் எல்லாம் என்னை செம்மைப் படுத்தியது எனக்குள் சுகத்தையும் தந்தது!
என் அன்புத் தாயே! நீ இல்லாத இந்தப் பொழுதுகளில் எனக்கு சுகமுமில்லை மீண்டும் செம்மை பெற வழியு மில்லை அம்மா ........! கனவில் வந்தாவது, நீ என்னை மீண்டும் அடிக்க வேண்டும் உன்
அன்புக் கரங்களின் சுகத்தை நான் அதில் உணர வேண்டும்!
S கலாபூஷணம் பி.ரி.அஸீஸ்
கிண்ணியா-07

Page 16
வெப்பம்
பாயும் நதிகள் பதுங்கி ஒழிய பச்சை மரங்கள் பசுமை இழக் உயர்நீர் நிலைகள் உலர்ந்து! உச்சிக் கதிரோன் உறிஞ்சும் !
வீசும் காற்றும் விலகிப் போக வீட்டில் எங்கும் வெக்கை பரல் தூசும் நிறைந்து தும்மல் ஒலிக்க தூய்மைச் சூழல் தொலைந்து
நித்திரை கெடுத்து நிம்மதி கு சித்திரைப் புழுக்கம் சினத்தைக் சில்லென வீசி சிலிர்ப்பை யூட் மெல்லிய தென்றலை மேனி ந
குடத்தைத் தூக்கி குடிநீர் தேடி குமரியர் கூட்டம் குளத்தை ந குஷியாய் அங்கு குளிக்கும் ஓ குறும்புகள் செய்வதில் குறியா
உடம்பில் வியர்வை உருகி ஓ உதிர்ந்து மண்ணில் உலர்ந்து உழைப்போர் தங்கள் உதிரம் உரமாய் மாற உறிஞ்சும் உல
--- தொன்மையூர் கவிராயர்
- 15 -

க
போக நீரை.
க்க
போகும்.
றைத்திடும் க் கூட்டிடும் ஒடும் காடிடும்.
இளைஞர்
ய் இருப்பர்.
போக சிந்தி கம்.

Page 17
ஒவ்வொரு உதயத். உன் நினைவுகளும் உறக்கம் கலைய உலகைக் காணும்
அழகான காட்சிகளை அனுபவிக்கும் ஆ ை அலையும் மனதில் கவலை ஆட்கொள் உன் அருகாமை இ
அத்தாழப் பொழுதில் மத்தாப்பூ ஜாலங்கள் விந்தை புரிகையில் விரைந்து ஓடும் கற்
கால மாற்றத்திற்கு இடம் பெயரும் பற சரணாலயமாய் என் இன்னும் உன் எதிர்
எத்தனையோ இருந். அத்தனையும் அனுப முற்றும் துறந்தவனா நான் வாழ நிரந்தரமாய் இழந்து நீ இல்லாத உலகம்
மாவலி

தின் விடியலிலும்
ன்
| தி.
விழிகள்.
-ளக் கண்டு
சயுடன்
ள் இல்லாத தனிமை.
னவுகள்...
பனைக் குதிரைகள்.
--- ..
ஈடு கொடுக்க வைகளின் இதயம் பார்ப்புக்களுடன்.
தும்
ரவிக்க முடியாமல்
போகும்
மைந்தன்
16

Page 18
மா ற் றங் க
மாற்றங்கள் நடந்தேறல் இயல்பு மனிதவாழ்வில் மாண்புறு இயற்ல மிருகம் , பறவை மற்றும் உயிரின நிலம், நீர்,கடல்,மலை அமைப்பில்
உண்ணும் உணவில் அணியும் உற்றிடும் மாற்றம் கால ஓட்டத்த கலா சாரம், பழக்கவழக்கம் மன அமைப்புக்கள் எங்கிலும் மாற்றம்
மிருகம்,பறவை உயிரினங்கள் க இருப்பிடம் உணவை மாற்றிடும் உருப்படும் உறவை மாற்றீடாய் பருவகாலம் ஒட்டி வாழ்வுமுறை
நிலமோ, நீரோ கடலால் உட்கெ நீர் நிலைகள் நிலமாய் ஆகித் 6 காடு, வனம்,மலை நாடாய் நகரா பாடாய் அமைந்த ஊர்கள் சிதை
மனிதப் போர்கள் பயங்கர மாற்ற புனித நிலையைச் சீர் குலைத்து ஆட்சியாளர் தொடுக்கும் போரில் அல்லற்பட்டு இல்லம், நிலம் இழ அங்கவீனர் ஆவதும் மாற்றமேய
(வெலிப்பன்னை

ள்
நிகழ்வதாம் மகதம்மில் ங்களில்
எங்கும் மாற்றங்கள்.
ஆடையில் கில் தெரியும்
த சமூக பகள் உண்டாமே!
உட
பாங்கை
அருந்தலும் திருப்பமும் காணலாம்.
காண்டிடல் தோற்றம் கண்டிடல்
ய் அமைந்திட கந்து காடாய் ஆகிடுதல் மாற்றமே!
ம் உண்டுபண்ணுது. நாடு நகர் அழித்து - மக்கள் அழிந்து பட்டு ஐந்து அகதிகள்,
ன்றோ?
9 அத்தாஸ்) 17

Page 19
கடந்த 15.12.2013ஆம் திகதி இ
மூதூர் ஜாபீர் அவர்களின்
நினைத்துப் பார்
நாளும் ஒரு பொழுதும் நான் தூங்கி எழும் பொழுது நாயனைப் பிராத்திப்பதாய் நயமுடன் அனுப்பும் உங்கள் குறுந் தகவல் தொடரினி முற்றுப் புள்ளி யானதுவே..
குறுந் தகவல் கண்டு தினம் குமுறும் என்னுள்ள மெலாம் எனக்காகப் பிராத்திப்பதாய் ஏகனிடம் வேண்டியதாய் ஏக்கப் பெருமூச்சு என்காதில் உனக்காகப் பிராத்திக்கச் செய்யும்.
“மூதூர் ஜாபீர்” என்று பத்திரிகையில் பார்த்தவுடன் பரவசப் படுவேன் மறுகணமே வாழ்த்தும் சொல்வேன்.. குடும்ப உறவினன் என்றாலும் ' ''கலைக்” குடும்ப கதா நாயகன்.
* .......
வானொலி பத்திரிகை என்று வாகையாய் கவி தொடுப்பாய்

றயடி எய்திய எமது பிரதேசத் சுவிஞர் நினைவாக எழுதப்பட்ட கவிதை
க்கிறேன்.
மெளத்து நிச்சயம் என்று . மௌனத்தும் கலங்காமல் அல்லாஹ் போதுமானவன்... என்று அடிக்கடி சொல்லும் உன் வார்த்தை காதோரம் வந்து விழும் ... அன்று இன்று... என் விழியோரம் நீர் வழிகிறது. என் தந்தை வழி உறவினன் நீ என்பதாலா சிந்தையுடன் . சிந்து படித்தாய்......
வார்த்தைகள் ஒவ்வொன்றும் வாழும் வரை என்னிதயம் வாழ்த்தி நிற்கும் உங்களுக்காய் பிரர்த்திக்கும்.............. "ஜன்னத்துல் பிர்தெளசில்” சுகமாக நீங்கள் வாழ சோபனங்கள் நான் கூறி செய்த பிழை பொறுத்திடவே தூயோனை வேண்டுகிறேன்.
டக்
மூதார் சுஹைதா ஏ.கரீம்

Page 20
எழு
பொறு மகனே பொறு! எழுதி விட்டு வருகிறேன் பொறு மகனே பொறு!
எதிர்காலம் உனதே எனதல்ல. மலைகளை அகற்றிய
மூடக் கிழவனின் கதை தெரியுமா உனக்கு. மலைகள் வளராது - சிதைத்துக் குறைக்கலாம்.. நான் இறந்தால்....... நீ உன்னைத் தொடர்வான் உன் பிள்ளை எதிர்காலம் உனதே!
(ஓ பலஸ்தீனமே, நஜீ
பெயர்ப்பு
இனிய இலக்கிய நெஞ்சங்களே, உங்களுக்கு நினைவூட்ட வி வளப்பற்றாக்குறையுடன் வெளிவரும் களத்தில் பலருக்கும் இடம் கொடு எனவே உங்கள் கவிதைகளை மேற்படாமல் எழுதியனுப்புக்கள். இ அல்ல. எமது அன்பான வேண்டு எதிர்பார்க்கின்றோம்.
நன்
Editor, Osai, Kinox Road, Mutur - TL : 077-4203500

இதுவேன்
அடிமைச் சகதியில் புதைந்து கிடக்கும் நீ
எழ வேண்டும்! எழ வேண்டும்! கோடிக்கால் பூதமாய்...... தளை அறுத்து எழு மகனே... கதிர் தெறிக்கும் பரிதியென...
ஹே ஹன்ஸல்லா...! வில் லெடுத்து போர் புரிந்தோம்.. “ஷெல்” லடித்துப் போர் புரிந்தோம் நான் 'சொல்' லெடுத்துப் போர் புரிவேன் நீ.... சிறு “கல்” லெடுத்துப் போர் புரிவாய்!
S!
அல்-அலியும் ஹன்ஸல்லாவும்)
:- கலைவாதி கலீல்
ஓசையின் ஒரு வேண்டுகோளை மீண்டும் ரும்புகின்றோம். சகல வகையிலும் ம் ஒரு சிக்கனச் சிற்றிதழ் இது. கவிதைக் க்க வேண்டிய அவசியத்தில் உள்ளோம்.
தயவு செய்து முப்பது வரிகளுக்கு இது உங்கள் கவிதா ஆற்றலுக்கு தடை கோள். உங்கள் அதரவைத் தோடர்ந்து
றி
ISSN - 2012 - 8126
05