கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: படிக்கல் 2011.11

Page 1
க.பொ.த சாதாரணமானவர்களுக்கா
ப5ை)
P000
மலர் - 01
நவம்பர் - 20
Institute for Professior

அபரீட்சை வழிகாட்டி
08)
இதழ் - 02
பா - ம் -பாட் 5- 5 ந=
nals Studies, Batti (PVT) Ltd

Page 2
படிக்கல் 2
க.பொ.த. சாதாரணதர மாணவர்களுக்கான பரீட்சை வழிகாட்டி
பேர
மான
சக்த
அறி
மாவு
மாவு
அளி
தொ மட்ட
ஆலோசகர் குழு பேராசிரியர். செ.யோகராசா, (EUSL) கலாபூஷணம். மாஸ்டர் சிவலிங்கம்
பிரதம ஆசிரியர்
வி. மைக்கல் கொலின் BBA (Dip in Mass-Media & Tele cinema)
யா »
மாவு ஸ்த இங் துை தொ கள் அடி
அை
ஆசிரியர் குழு Mr.K.G.Arulanantham B.A. DIP IN Ed. DIP IN Sch. Mgt (Former Principal of Bt/Methodist Central College)
Dr. K.Arulanandam (M. B. B. S. DFM) Lecturer, Dept of Primary Health Care, EUSL
அன பாட் சித்த யாக மூல அத்,
Mr.V.Kanagasingam BBA, M.Sc (Mgt). (Head - Dept of Management-EUSL)
Dr.S.Vivekanandan MBBS
Medical officer of Anaesthesia Teaching Hospital, Batticaloa
பங்க பங்க நா ை உறு
Dr.E.Srinath MBBS Medical officer of Health
அடு
வெளியீடு Institute for Professionals Studies Batti (Pvt) Ltd
29A, Boundary Road, (North) Batticaloa, Srilanka. T.P. 0652228088 E-mail :- ipsbatti@gmail.com Web :- www.ipsbatti.com

இதயம் திறந்து....
"படிக்கலி" முதலாவது இதழிற்கு நீங்கள் வழங்கிய ாதரவு எமக்கு ஆச்சரியத்தையும், தொடர்ந்து, எமது னவர்களுக்கு எமது சேவையை விஸ்தரிப்பதற்குமான உந்து தியையும் அளித்ததுள்ளது.
அண்மைக்கால இலங்கை மத்திய வங்கியின் பிக்கையின்படி வேலையில்லாப் பிரச்சினை நிலவும் பட்டங்களில் முதலிடம் வகிப்பது எமது மட்டக்களப்பு பட்டம் என்ற அறிக்கை எமக்கு பல புதிய செய்திகளை த்தாலும், தனிப்பட்ட தரவுகளின் அடிப்படையில் அதிக ழில் வாய்ப்புக்களுக்கு சாத்தியமான மாவட்டமாக டக்களப்பு மாவட்டம் உள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இன்று என்றுமில்லாத வகையில் மட்டக்களப்பு பட்டத்தை நோக்கிய தனியார் துறை வங்கிகள், நிதி டாபனங்களின் வருகை பல புதிய தொழில் வாய்ப்புக்களை கு உருவாக்கியுள்ளன. மேலும் ஹோட்டல் முகாமைத்துவ றயில் தற்போது காணப்படும் வெற்றிடங்கள், புதிய ஆடைத் ழிற்சாலைகளின் வருகை என பல புதிய தொழில் வாய்ப்புக் ஏற்படுத்தப்பட்டாலும், ஏதோ ஒரு வகையில் இதற்கான ப்படைத் தகைமை க.பொ.த.சாதாரண தரத்தில் சித்தி "டந்திருத்தல் என்பது மிகவும் முக்கியமானது.
இலங்கை பரீட்சை திணைக்கள ஆணையாளரின் எமைக் கால கூற்றின்படி தாய்மொழியிலும், கணித த்திலும், சாதாரண பரீட்சையில் 75% மான மாணவர்கள் தியடைவதில்லை என்ற செய்தி எமக்கு பெரும் அதிர்ச்சி வே உள்ளது. எனவேதான் நாம் இந்த படிக்கல்லின் மாக எமது தமிழ் பேசும் மாணவர்களின் கல்விக்கான திவாரத்தை மிக ஆழமாக்க முடிவு செய்துள்ளோம்.
- இந்த அரும் முயற்சிக்கு சகல ஆசிரியர்களின் களிப்பையும் அன்புடன் வரவேற்று, எம்மோடு இணைந்து காற்ற விரும்புகின்றவர்களையும் அன்புடன் அழைக்கின்றோம். ளய எம் மாணவச் செல்வங்களுக்கு இந்தப் "படிக்கல்" துணையாக இருக்கும் என்ற நம்பிக்கையில் ...
த்த இதழில் சந்திக்கும் வரை
வி. மைக்கல் கொலின் BBA
பிரதம ஆசிரியர்

Page 3
தமிழ்
*சச்
கம்
கடிதம் மூன்று வகைப்படும்.
(1) உறவு முறைக் கடிதம் :-
. நட்பு முறை . நன்றி அறிவிப்பு - அனுதாபம்
அழைப்பிதழ் - 2 . வாழ்த்து - - -
. வாழ்த்து
அமைப்பு :--- முகவரி . விளிப்பு - செய்தி
முடிப்பு - ஒப்பம்
(3) மின்னியல் கடிதம்
தொலைபேசி சுருக்கத் தொடர்புச் சேவை தொலைநகல் டெலிபக்ஸ் மின்னஞ்சல்
கடிதம் எழுதும்போது
1. கடிதம் சுருக்கமாக இருத்தல் வேண்டும். - 2. எடுத்துக்கொண்ட விடயத்தை ஆரம்பத்திலேயே
3. கருத்துத் தெரிவிக்கும் விடயத்தில் உமது நிலை 4. கருத்துக்களுக்கான நியாயங்களை ஒழுங்காகக் 5. வசைமொழி, கோபத்தொனி இன்றி சமநிலையில் 6. கண்டனம் செய்வதோடு நில்லாது நல்லதைப் பா
வினா இல - 01
விபத்தில் சிக்குண்டு இறந்த தந்தையின் பிரிவால் நிலையில் வேதனைப்பட்டுக் கொண்டிருக்கும் உம்
அன்புள்ள நண்பன் சுரேஷ்,
நான் இங்கு நலமாக இருக்கிறேன். உன் நலம்
நண்பா, உன் தந்தையின் இறுதி நிகழ்வில் க உன்னைச் சந்திப்பதற்கான சந்தர்ப்பம் தாமதமடைவத வருமானம் இன்றித் திண்டாடிக் கொண்டிருக்கும் ஒரு அடையும் வேதனைத் துயரை என்னால் புரிந்துகொள் கொண்டிருப்பதால் எதையும் சாதிக்க முடியாது. ஆண்டா மீண்டும் வரமாட்டார். நெஞ்சில் உரமும் நேர்மைத் திறமு ஒன்றுமில்லை.

மொழி)
திரு. க. குணசேகரம் (M.A.T.E.D) உ.க.ப. (தமிழ்) மட்டக்களப்பு மேற்கு வலயம்,
தம்
திருமதி. சாரதா சற்குணராஜன் (ஆசிரியை, மட்/இந்துக் கல்லூரி)
(2) தொழில் முறைக் கடிதம்
- செய்தித்தாள் கடிதம் . விண்ணப்பக் கடிதம்
முறையீட்டுக் கடிதம் தகவல் அறியும் கடிதம் அழைப்பாணைக் கடிதம் லீவுக் கடிதம்
அமைப்பு:- - முகவரி
-- உள்முகவரி - விளிப்பு - விடயத் தலைப்பு - செய்தி
- முடிப்பு - ஒப்பம் அறிவுறுத்தலும் சாதனமும்
. கணணி அவசியம்
கணணியை இயக்குவதற்கான அடிப்படை அறிவு தொலைபேசி வசதி - மோடம் - தனக்கென ஒரு மின்னஞ்சல் முகவரியை உருவாக்
கிக் கொள்ளுதல். கவனிக்க வேண்டியவை
கூறுதல் வேண்டும். லப்பாட்டை விளக்குதல்.
கூறுதல் வேண்டும். நின்று எழுதுதல் வேண்டும். ராட்டுவதிலும் அக்கறை காட்டுதல் வேண்டும்.
D, வருமானம் இன்றி, குடும்பத்தில் மூத்த பிள்ளை என்ற -து நண்பனுக்கு ஆறுதல் கூறிக் கடிதம் ஒன்று எழுதுக.
த.சந்திரகுமார், இல 14. சிறீ சங்கர் வீதி, நர்த்தனார் புரம், கல்லடி, மட்டக்களப்பு, 07.09.2011.
வேண்டி நாளும் இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.
லந்து கொண்ட போது உன் துயரம் கண்டேன். மீண்டும் பல் இம் மடலை எழுத முனைந்தேன். தந்தை இறந்து குடும்பத்தின் மூத்த பிள்ளை என்ற நிலையிலிருந்து நீ ள முடியாமல் இல்லை. ஆனால் நீ வேதனைப்பட்டுக் ண்டு தோறும் அழுது புரண்டாலும் மாண்ட உன் தந்தை ம் இருந்தால் இவ் வையகத்தில் முடியாத காரியம் என்று

Page 4
பரீட்சை நெருங்குவதால் பாடசாலைக் கல்வி படிப்பதற்கு முயற்சி செய். அதே சமயம் உன் கு இருந்து நீ தான் உன்னால் இயன்ற வரை உதவி (
உனது ஊரில் நெல் குற்றும், மாவரைக்கும் செய்யப்போவதாக உனது தந்தையார் அடிக்கடி சு உனது மாமாவின் துணையோடு உன் தந்தையின் வ குற்றும், மாவரைக்கும் ஆலை ஒன்றை நிருமாணி முடியுமல்லவா?
இப்படிப்பட்ட ஆலை ஒன்றை நிருமாணிப்பதற் இன்று பொது மக்களின் தொழில் வாய்ப்பினைக் கரு செய்யக் காத்திருக்கின்றன. எனவே ஏதாவது ஒரு 6 பெற்றுத் தொழிலை ஆரம்பித்தீர்களென்றால் வருகின்
எனவே இதுபற்றி உனது தாயாருடன் கலர் கையில் தான் தங்கியுள்ளது.
மீண்டும் நேரில் வந்து உன்னைச் சந்திக்க மடலை முடிக்கின்றேன்.
வினா இல - 02
உமது கிராம சனசமூக நிலையச் செயலாளர் மிகுந்த பாவனையில் உள்ள வீதி ஒன்றைப் புனர வலியுறுத்தி பிரதேச செயலாளருக்கு கிராம ே
பிரதேச செயலாளர், பிரதேச செயலகம், ம.தெ.எ.பற்று, களுவாஞ்சிக்குடி.
கிராம சேவையாளர் மாங்காடு (123) ஊடாக
ஐயா,
வீதி புனரபை
எனது கிராமத்திலுள்ள முக்கியமான வீதிகளில் ஒன்று குடும்பங்கள் வசித்து வருவதோடு, விவசாயப் பயிர்ச்சி

க்கு முற்றுப்புள்ளி வைக்க நினைக்காது கவனமாகப் டும்பச் சுமையிலும் உனது தாய்க்குப் பக்கபலமாக செய்ய வேண்டும்.
) ஆலைகள் இல்லாததால் அக்குறையை நிவர்த்தி றுவது இப்போது எனது ஞாபகத்திற்கு வருகின்றது. விருப்பப்படி உங்கள் வீட்டோடு சேர்ந்தாற் போல் நெல் த்தீர்களென்றால் வீட்டிற்குள் இருந்தபடி சம்பாதிக்க
கு பணம் இல்லையே என்று கவலைப்பட வேண்டாம். த்திற் கொண்டு எத்தனையோ வங்கிகள் பண உதவி வங்கியில் உங்கள் வளவுறுதியை வைத்துக் கடனைப்
ற வருமானத்தில் கடனை அடைத்துவிடலாம்.
தோலோசித்து ஒரு நல்ல முடிவை எடுப்பது உனது
எண்ணியுள்ளேன். ஆகவே இத்துடன் எனது சிறிய
இப்படிக்கு உன் அன்பு நண்பன்
க. சுரேஸ்
என உம்மைக் கருதிக் கொண்டு உமது கிராமத்திலே மைக்க ஆவன செய்யுமாறு வேண்டி அதன் அவசியத்தை சவகர் ஊடாக கடிதம் ஒன்று எழுதுக.
சி.நல்லதம்பி (செயலாளர்), வளர்மதி சனசமூக நிலையம், இல: 16/2, இரண்டாம் குறுக்கு, பெருமாள் வீதி, மாங்காடு, செட்டிபாளையம், 01.08.2011.
ப்புச் செய்தல்
| 'மகா விஷ்ணு ஆலய வீதி ஆகும். இவ்வீதியில் பல செய்கையிலும் பலர் ஈடுபட்டு வருகின்றனர்.

Page 5
ஆனால் இவ்வீதி குறிப்பிட்ட தூரத்திற்கப்பா வண்டியிலோ, வேறு வாகனத்திலோ பிரயாணம் செ திருவிழாக் காலங்களில் ஆலய பரிபாலன சபை எதிர்நோக்குகின்றனர். கார்த்திகை மார்கழி மாதங்க தூரத்திற்கு மேல் நீர் தேங்கி நிற்றலால் மூன்று | கொண்டு செல்ல முடியாதுள்ளது. இதனால் பயிர்ச் ( அனுட்டானங்கள் முதலிய வழிபாடுகளைச் செய்வதிலு
எனவே பொதுமக்களினதும், ஆலயத்தினதும் நல் இவ்வீதியை நிரந்தரமான பாவனைக்குரியபடி புனரன. கேட்டுக் கொள்கிறேன்.
வினா இல - 03
எமது நாட்டில் இன்று பொலுத்தீன் பாவனை - எனப் பல சமூக நிறுவனங்கள் எச்சரித்துள்ளன இவ் எச்சரிக்கையைச் சுட்டிக் காட்டியும், பொலித் பிரச்சனைகள் அப் பிரச்சனைகளைத் தீர்ப்பதற் செய்தித்தாள் ஆசிரியருக்கு 100 சொற்களில் 8
பத்திராதிபர், வீரகேசரி பத்திரிகைக் காரியாலயம், கொழும்பு - 14.
ஐயா ;
தமிழ் மக்கள் அனைவரும் விரும்பிப் பாவனையும் அதன் விளைவுகளும்” என்ற தலைப்பில் < கேட்டுக் கொள்கிறேன். எனது புனைப்பெயர் வாகீசன்

5 குன்றுங்குழியுமாகக் காணப்படுவதால் துவிச்சக்கர ப்ய முடியாத நிலையில் உள்ளது. விஷ்ணு ஆலய பயினரும், பொதுமக்களும் பல்வேறு சிரமங்களை ளில் பெய்யும் பெருமழை காரணமாக நூறு மீற்றர் மாத காலத்திற்கு இவ்வீதி ஊடாக வாகனங்களைக் செய்கை பாதிக்கப்படுவதோடு, ஆலய வழிபாடு, விரத ம் மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்குகின்றனர்.
எமை கருதி இவ்வீதியில் மதகு ஒன்றை அமைப்பதற்கும், மப்புச் செய்வதற்கும் ஆவனசெய்யுமாறு பணிவாகக்
இங்ஙனம் உண்மையுள்ள
சி. நல்லதம்பி (செயலாளர்)
வளர்மதி சனசமூக நிலையம், மாங்காடு.
அதிகரித்து வருவதால் பல தீங்குகள் ஏற்படுகின்றன
தீனை அதிக அளவில் பயன்படுத்துவதால் ஏற்பட்டுள்ள கான வழிமுறைகள் என்பவற்றை எடுத்துக் காட்டியும் அமையுமாறு கடிதம் ஒன்று எழுதுக.
திரு. கு. இரவீந்திரன், காயான்மடு, கன்னங்குடா, 01.08.2011.
படிக்கும் தங்கள் பத்திரிகையில் நான் “பொலித்தீன் எழுதும் விடயத்தைப் பிரசுரித்து உதவுமாறு பணிவாகக்
இங்ஙனம் உண்மையுள்ள
கு. இரவீந்திரன்

Page 6
பொலித்தீன் பாவனையும்
எமது நாட்டில் இன்று பொலித்தீன் பாவனை உண்டாகின்றன எனச் சமூக நிறுவனங்கள் எச்சரித்து
பொலித்தீனைப் பொறுத்தவரை இது உக்குவதி எரித்தால் வளி மாசடையும். இதனால் பல பாதகம் மாசடைகிறது. இவற்றில் மழை நீர் தேங்கி நிற்பதால் ( பெருகவும் வாய்ப்பேற்படுகின்றது. இதனால் மக்கள் ம மாடுகள் உண்பதால் அவை சமிபாடடையாத காரண சில பொலித்தீன்களிலிருந்து வெளியேறும் மெதேன் வா அதுமாத்திரமன்றி, மீள் சுழற்சிக்குள்ளாக்க முடியாத 6
இத்தகைய தீயவிளைவுகளை உணராது 6 அதிகமானோர் பயன்படுத்துவதை அவதானிக்க மு விடுபடவேண்டுமெனின் பொலித்தீனைக் கண்ட கண்ட இட வேண்டும். ஊடகங்கள் மூலம் பொலித்தீன் பாவனையா மக்களிடையே ஏற்படுத்த முடியும். அதுமட்டுமன்றி சட்ட பதிலாகக் கடதாசி, துணி, தோல் மூலம் செய்யப்பட்ட பாவனையைக் குறைக்க முடியும். எனவே இவ்விடயத்
கட்டுரை
உரைநடை வளர்ச்சியடைந்த தற்காலத்தில் ! கருத்துக்களை ஒழுங்காகவும், தெளிவாகவும், கோவைப்பு
கட்டுரையின் அமைப்பு :
முகவுரை உடல்
முடிவுரை
கட்டுரை எழுதும் முறை :-
திட்டமிடல் :-
எழுதப்படும் விட்0 எழுதப்படப் போகு
இனங்காணல் ஒழுங்குபடுத்துதல் யாவற்றையும் மன ' சட்டகத்தை அமை

அதன் விளைவுகளும்
அதிகரித்துள்ளமையினால் பல தீய விளைவுகள் ள்ளன.
ல்லை, அழிவதில்லை, புதைத்தால் நிலம் மாசடையும், மான விளைவுகள் ஏற்படுகின்றன. குறிப்பாக சூழல் தப்பைகள் அழுகி துர்நாற்றம் வீசுவதோடு நுளம்புகள் மத்தியில் நோய் பெருகும் வாய்ப்புண்டாகின்றது. ஆடு பத்தால் உபாதைக்குள்ளாகின்றன. காலப் போக்கில் யுக்களால் உயிர் ஆபத்துக்கள் ஏற்படவும் இடமுண்டு. ஒரு பொருளாகவும் பொலித்தீன் காணப்படுகின்றது.
விலை குறைவான காரணத்தினால் பொலித்தீனை Dடிகிறது. எனவே இத் தீங்குகளிலிருந்து மக்கள் உங்களில் வீசாது அவற்றை சேகரித்து அப்புறப்படுத்திவிட Tல் ஏற்படும் கெடுதிகளைப் பற்றிய விளிப்புணர்வினை - ரீதியாகக் கட்டுப்பாடும் விதிக்க வேண்டும். இதற்குப் - பைகளை பயன்படுத்தத் தூண்டுவதன் மூலம் இதன் அதில் யாவரும் கவனம் செலுத்துவது அவசியமாகும்.
இங்ஙனம் நலன்விரும்பி
வாகீசன்
கட்டுரை ஒரு தனித்துறையாக வளர்ந்துவந்துள்ளது. டவும் எழுதுதல் கட்டுரையின் முக்கியமான இயல்பாகும்.
பத்தை தெரிவு செய்தல். நம் விடயத்தின் பல்வேறு அம்சங்களை
எக்கண்ணிலே நிலை நிறுத்தல். மத்தல்.

Page 7
2. வடிவமைத்தல் :-
எளிமையாகவும், தெளிவாகவும் அனைவரு. கையாளப்படும் மொழி நடை கட்டுரைத் த எழுத்துத் தெளிவும், குறியீடுகளை அனுச அம்சங்களைப் பந்திபிரித்து எழுதலும், பர
பந்தியாக்கத்திற்குத் துணைபுரியும் அம்ச
பந்தியின் மையக் கருத்து கட்டுரை பந்தியின் மையக் கருத்தினைத் தொ இன்னபொருள் பற்றியே இப்பந்தி வி
கூடியதாக இருத்தல். பந்திகளுக்கிடையில் தொடர்பும் படி ஒவ்வொரு பந்தியை எழுதியதும் அத ஒவ்வொரு பந்தியின் முதல் வசனமும்
கட்டுரையில் அமைய வேண்டிய அழகுக
சுருக்கமாகவும் விளக்கமாகவும் கூறுது வாசிப்பவருக்கு இன்பம் தருதல்
(நவின்றோர்க்க பொருத்தமான சொற்களைக் கையா ஆழ்ந்த கருத்துக்களை உடையதாக பந்தியை ஒழுங்குற அமைத்தல்.
- (முறையின் ை எல்லோருக்கும் விளங்கக் கூடிய சிற பொருத்தமான குறியீடுகளைப் பயன் சிறந்த பயன் தருதல்.
கட்டுரையில் தவிர்க்கப்பட வேண்டியவை
பொருளை விளக்கமின்றிக் கூறுதல். அளவுக்கதிகமான சொற்களில் கூறுத விடயங்களை மீண்டும் மீண்டும் கூறுத
- (கூறியது கூற6 குற்றமுள்ள சொற்களைச் சேர்த்தல். சந்தேகம் ஏற்படக் கூறுதல்.
முரண்படக் கூறுதல். பொருத்தமற்ற வெற்றுச் சொற்கள் இ கூறவந்த பொருளை விட்டு வேறொரு சொல், பொருள் என்பன நலிவடைந்
(சென்று வேய் பயனற்ற சொற்கள் காணப்படுதல்.

க்கும் இலகுவாக விளங்கும் வகையில் எழுதுதல். தலைப்புக் கேற்ப அமைந்திருத்தல். ரித்தலும். கதிகளுக்கிடையே தொடர்பைப் பேணலும்.
ங்கள்
என் தலைமைக் கருத்தின் ஒரு கூறாக அமைதல் பிந்து அதனை வலியுறுத்தி பந்தி ஆக்கப்படுதல். ாக்குகிறது என்பதை வாசகர்கள் இனங்கண்டு உணரக்
முறை வளர்ச்சியும் காணப்படுதல். தனை வாசித்துச் சீராக்கம் செய்தல். | அப்பந்தியின் தலைப்பாக அமைந்திருத்தல் வேண்டும்.
ள்
தல்.
இனிமை) ளுதல்.
இருத்தல்.
வப்பு) ந்த உதாரணங்களை எடுத்துக்காட்டி விளக்குதல். படுத்துதல்
ல்.
நல்.
டம்பெறுதல். . பொருளை விரித்துக் கூறுதல். து செல்லுதல். ந்திறுதல்)

Page 8
வினா இல - 04
இளைஞர்கள் என்பவர்கள் யார்? அவர்கள் நாட் நிலையான சமாதானத்தை ஏற்படுத்தக் கூடிய | மனிதநேயம், ஜீவகாருண்யத்தை மனதில் வலி முதலிய சிறந்த பண்புகளைப் பின்பற்றுதல் ே விதத்தில் கட்டுரை ஒன்றை எழுதுக. அதற்குப்
நிலையான சமாதானத்திற்கு இன
பாடசாலைச் சூழலில் இருந்து விடுபட்டு ; சமூகத்துடன் இணைந்து செயலாற்றுபவர்கள் இ கோலம் என்ற நிலையில் தான்தோன்றித் தனமா வேண்டும். நாட்டின் நாளைய தலைவர்களாக ! கொண்டவர்களாகத் திகழ வேண்டும். தனது தாய் நற்பண்புகளை இளமையில் இருந்தே கடைப்பிடி எனவே இன்றைய நிலையில் நிலையான சமா செய்ய முடியும் என நோக்குவது அவசியம்.
இளைஞர்கள் தம்முள்ளத்தில் அன்பென்னா வன்மையான உணர்வுகள், எண்ணங்கள் செயல் நட்பு மனப்பான்மையோடு பழகுதல், நட்புணர்வை கொண்டிருத்தல் தனக்குரியதை பகிர்ந்து கெ மன்னிக்கும் மனப்பாங்கு தாவர விலங்கினங்கள் கொண்டிருத்தல் முதலிய நற்பண்புகளைப் பின்
திறக்கும்.
மனதைத் தெளிந்த நிலையில் வைத்திருத்தல் கட்டியெழுப்புதல், இயற்கை அழகை நுகர்தல் மு அவசியமாகும். எல்லா மனிதரும் உயிர் வாழவும் கொண்டிருக்கவும் உரிமை உடையவர்கள். என் இனங்கண்டு அவற்றிற்கு மதிப்பளிக்க வேண்டிய புரிந்து கொள்ளும் போது எல்லா மனித உரின என்ற உணர்வு அவர்களது உள்ளத்தில் மே( மானிட உணர்வை பேணும் சமாதானச் செயற்பு
இளைஞர்கள் குறுகிய இனரீதியான கலாசார கொண்டு பண்பட்ட உள்ளத்தினராக வாழ்வதன் சாவு மணி அடிக்க முடியும். அத்துடன் வா! அவர்களுக்கு சமூக இயைபாக்கம் அவசியம் கருத்துக்களைப் பரிமாறல், சிறந்த தொடர்பா மோதல்களைத் தவிர்க்கவும், இலகுவாக பிர.
முடியும்.

பன் தலைமைப் பண்பினை ஏற்க வேண்டுமாயிருந்தால் ற் பண்புகள், கடமை உணர்வு, சமூக இயைபாக்கம், பார்த்தல், அகிம்சை வழியில் நாட்டம் கொள்ளுதல் வண்டும்....... என்னும் கருத்துக்களைப் புலப்படுத்தும் பொருத்தமான தலைப்பினை இடுக.
பந்தலைமுறையினரின் பங்களிப்பு
தானும் சமூகத்தில் ஒரு அங்கத்தவன் என்ற வகையில் இளைஞர்கள். அவர்கள் கண்டதே காட்சி கொண்டதே ன செயற்பாடுகளில் ஈடுபடுவதைத் தவிர்த்துக்கொள்ள ாடு போற்ற வாழ வேண்டும் என்ற உயரிய நோக்கம் கதிரு நாட்டில் நிலையான சமாதானத்தை ஏற்படுத்தவல்ல த்து வரவேண்டியது காலத்தின் கட்டாய தேவையாகும். தானத்திற்காக இளைஞர் எவ்வாறான பங்களிப்பைச்
பம் பண்பினை விதைப்பதன் மூலம் பரிவற்ற, சினமூட்டும், ல்களில் இருந்து விலகி எல்லோருடனும், எப்போதும், 1 வெளிப்படுத்தும் செயல்களை புரிதல், நன்னோக்கை ாள்ளல் பரிவுள்ளதோடு உதவி புரிய முன்வருதல், அடங்கிய இயற்கைச் சூழல் மட்டில் சதா அன்புணர்வு பற்றும் போது சாமாதானத்திற்கான பாதை தானாகவே
வாழ்கையைப் பற்றிய ஆக்கபூர்வமான மனப்பாங்கினை தலிய திறன்களை இளைஞர்கள் வளர்த்துக் கொள்வது ம், சுதந்திரமாக நடமாடவும், தாம் விரும்பிய கருத்தைக் வ அதனை வெளிப்படுத்தத் தேவையான உரிமைகளை பது தமது கடமை என்பதை இளம் தலைமுறையினர் மகளுக்கும் அடிப்படையான மானிட சகோதரத்துவம் லோங்க வாய்ப்பு ஏற்படுகின்றது. இதனால் அவர்கள் பாடுகளில் தம்மை அர்ப்பணிக்க முன்வருவர்.
சட்டக அமைப்பை கடந்து விடயங்களை விளங்கிக் மூலம் வர்க்க, இன, மத, தீண்டாமை வாதங்களுக்குச் ழ்கையை வெற்றிகரமாக அமைத்துக் கொள்வதற்கு ானதாகும். ஏனெனில் மனிதன் ஒரு சமூகப்பிராணி. உல் திறமைகளை வளர்த்தல் மூலம் தான் கருத்து ச்சனைகளைத் தீர்த்து நல்லுறவுடன் செயலாற்றவும்

Page 9
மேலும் மரியாதை பண்பினை வளர்த்துக் ெ முதுகுரவர்கள் முன்னிலையில் எவருக்குமே மரியாதைக்குரிய சொற்களைப் பிரயோகிக்க உணர்வுகளுக்கு அடிமையாகாதிருக்க மனதை ஒ வாழ்க்கைப் பிரச்சனைகளைச் சரியாக இனம் இரக்கப்பண்பினை வளர்ப்பதால் உடல், உ6 முடியும். எல்லாவற்றிலும் நன்மையான பழக்க புத்துணர்ச்சி, துன்பத்தை இன்பமாக மாற்றிக் ெ விலங்குகளைப் பாதுகாத்தல், பழகுதலால் | காருண்யம் வளரும்.
இளைஞர்கள் பலாத்காரத்துக்குப் பலாத்காரத் அகிம்சையால் பதிலளிக்கப் பழகவேண்டும். ஊழல்களை ஒழித்தல் அநியாயங்களை நீக்கு அறிக்கை வெளியிடல், ஒத்துழைப்புக்கோரி வி முதலிய பலதரப்பட்ட அகிம்சை வழிப் போரா ஏற்படாது.
எனவே மேற்கூறிய பண்புகளை இளந்தலை நிலையான சமாதானத்திற்கு ஆற்றும் பங்களிப்
(எகெட் நிறுவனத்தால் நடத்தப்பட்ட கட்டுரை
க.பொ.த.(சா.த) கணிதம் Iக்குரிய மாதிரி எல்லா வினாக்களுக்கும் விடை தருக
பகுதி
(1) 0.5 ஐ எளிய பின்னமாகத் தருக.
(2) -2x = 10 எனின் x இன் பெறுமதி என்ன?
(3) 15cm நீளமான பக்கங்களைக் கொண்ட சத
வட்டத்தின் ஆரையின் நீளம் யாது?

காள்வதால் கோயில்கள், வேலைத் தலங்கள் மற்றும் தொல்லைகள் உண்டாகாதவாறு நடந்து கொள்ளவும், வும் முடியம். இளைஞர்கள் சினம், பயம் முதலிய ரு நிலைப்படுத்தும் தியானப் பயிற்சிகளில் ஈடுபடுவதனால் கண்டு தீர்க்க முடியும். உயிர்த்துடிப்புள்ள பலமிக்க
ரீதியாகத் தோன்றக் கூடிய பகைமையை ஒழிக்க த்தை நோக்கும் மனப்பான்மையால் எதிர்பார்ப்புக்கள், காள்ளுதல் முதலிய பல பெறுபேறுகளைப் பெறலாம். மனதில் உள்ள சோர்வுகள் கவலைகள் நீங்கி ஜீவ
ந்தால் பதில் அளிக்கும் இம்சையை ஒழித்து அதற்கு அடிப்படைச் சுதந்திரங்களை வென்றெடுத்தல் சமூக தல் முதலிய இன்னோரன்ன செயல்களுக்குப் பகிரங்க டுவீடாகச் செல்லுதல், ஊர்வல ஒழுங்கு, கண்காட்சி ட்டங்களில் ஈடுபடுவதால் சமாதானத்திற்குக் குந்தகம்
முறையினர் கடைப்பிடித்து வாழும் போது அவர்கள் பு அளவிட முடியாததாகத் திகழும்.
முற்றும்
ரப்போட்டியில் 1ம் இடத்தைப் பெற்ற கட்டுரை)
திரு. S. கிருஷ்ணபிள்ளை, ஓய்வுபெற்ற சேவைக்கால ஆலோசகர், (கணிதம்)
பரீட்சை 2011 வினாக்களும் விடைகளும்
நேரம் : 2 மணித்தியாலம்
உ (A)
பரத்தின் நான்கு பக்கங்களையும் தொட்டுச் செல்லும்

Page 10
(4) சுருக்குக.
* + NY
(5) ஒரு முக்கோணியின் இரு பக்கங்களின் நீளங்கள்
நீளமாக இருக்கக் கூடியது பின்வருவனவற்றி
I. 16cm - II. 4cm
(6) ஒரு மணித்தியாலயத்தின் 1% எத்தனை செ
(7) மயிரிழை என்பது குறிக்கும் தூரம் 5.0x10 mm
இத்தூரத்தை சாதாரண எண்வடிவில் தருக.
(8) வென்னுருவை அவதானித்து பொருத்தமான (
{3}..............
(9) நிழற்றிய பிரதேசத்தைக் குறிக்கும் சமனிலின
(10) x+y என்பதை இரண்டு அட்சரபின்னங்களின்
(11) சுருக்குக.
-y 1 t
741 |
} "44,

15cm
ள் முறையே 9cm, 6cm ஆகும். மூன்றாம் பக்கத்தின் ல் எது?
- III.
3cm
க்கன்கள்?
என விஞ்ஞான முறைக் குறிப்பீட்டில் தரப்படுகிறது.
தொடைக் குறிப்பீட்டைப் புள்ளிக்கோட்டில் இடுக.
மய எழுதுக.
1 கூட்டுத்தொகையாக எழுதுக.

Page 11
(12) உருவில் உள்ள தரவுகளின்படி,
(1) ஒருசோடி சமாந்தரப்பக்கங்களின் பெயர்க (II) அதற்கான காரணத்தையும் குறிப்பிடுக.
(13) மடக்கை அட்டவணை பயன்படுத்தாமல்,
log 10x - log 102 = log 105 இல் * ஐ
(14) ஒருவன் விதைத்த விதைகளில் 14 விதைகள்
(1) இப்பரிசோதனையில் விதை ஒன்று ( (1) இத்தகைய விதைகள் 100 ஐ விதை
(15) உருவை அவதானித்து,
(1) x இல் ஒரு சமனிலியை எழுதுக. (II) தராசு சமநிலைக்குவர நிறை குறைந்த
வைக்க வேண்டும் எனின் X இன் பெ
(16) 1:200 என்ற அளவிடைப்படி வரையப்பட்ட
மில்லி மீற்றறினால் வகைக் குறிக்கப்படும்
(17) ஒழுங்கான பல்கோணியின் ஒருபகுதி தரட்
இப்பல்கோணிக்கு எத்தனை பக்கங்கள் 8
(18) A(-2, 2) ; B (-1, 0) ; C (0, 2) என்பன ஆல்
(I) * அச்சில் உள்ள புள்ளி எது? (I) x -} = 0 என்ற கோட்டிலுள்ள புள்?
(19) Im) = 1000¢ எனின் ' m பக்கங்கள்
கொள்ளளவை லீற்றறில் காண்க.
(20) A B C
ஒவ்வொரு பெட்டியிலும் அதற்கு முன்னாலு எண்ணிக்கையான பழங்கள் அதிகமாக உ பழங்கள் இருப்பின் x ஐக் காண்க.

1100 0
ளை எழுதுக.
700C
700
க் காண்க.
[ முளைத்தன. எஞ்சிய 6 விதைகள் முளைக்கவில்லை. முளைத்தலுக்கான நிகழ்தகவென்ன? த்தால் எத்தனை முளைக்கும் என எதிர்பார்க்கலாம்?
பக்கம் 100g றுமதி என்ன?
x kg
5kg
படத்தில், ஒரு மீற்றர் தூரமானது எத்தனை
• எனக் காண்க.
பபட்டுள்ளது. இருக்கும்?
1609
கூற்றுத்தளத்தில் உள்ள மூன்று புள்ளிகள் ஆகும்.
ளி எது?
ளைக் கொண்ட சதுரமுகி வடிவிலான தொட்டியின்
- D E F
25
ள்ள பெட்டியிலுள்ளதைவிட ! ண்டு. பெட்டி A இல் 5 பழங்கள் பெட்டி F இல் 25
-10

Page 12
(21) காரணிப்படுத்துக.
F1 |
+ Y)
(22) வட்டமையம் 0 எனின்
(1) x
(II) y
என்பவற்றின் பருமன்களைக் காண்க.
(23) 3பேர் பெற்ற புள்ளிகளின் இடை 50 ஆகும்.
அந்த நால்வரும் பெற்ற புள்ளிகளின் இன
(24) ? அலகு பக்கமுடைய சதுர தகட்டில் இரு
நீளமும் 1. அலகு அகலமும் உடைய செ வெட்டி அகற்றப்பட்டால் எஞ்சிய தகட்டி பரப்பளவைக் காண்க.
(25) AB, BC என்ற நேர்கோடுகளில் இருந்து ச
இருக்கத்தக்கதாக AC இல் ஒரு புள்ளி வேண்டும் எனின், ஒழுக்கு பற்றிய அற படுத்தி அப்புள்ளியைக் குறிக்கும் முறை காட்டுக.
(26) உருவில் மூன்று அரைவட்டங்கள் உள்ளன
பிரதேசத்தின் பரப்பளவு முழு உருவின் ப பின்னமெனக் காண்க.
(27) 3 x + 4y = 181 என்ற சமன்பாடுகளை
1 + 2y = 10 J பெறுமானத்தைக் கான
(28) QR வட்டத்தின்விட்டம்,
STP தொடலி,
SPQ ஐக் காண்க.
(29) அம்புக்குறி சமாந்தரத் தன்மையைக் காட்(
X ஐக் காண்க.

- + Xxy
1100
30 புள்ளிகள் பெற்ற ஒருவர் அவர்களோடு சேர்ந்தால் டயைக் காண்க.
நந்து 2 அலகு சவ்வகப் பகுதி ன் மேற்பக்கப்
மதூரத்தில் யைப் பெற நிவைப் பயன்
ய வரிப்படத்தில்
1. நிழற்றப்பட்ட ரப்பளவின் என்ன
அவதானித்து (t - y) இன் ன்க.
N 100
இகிறது. 2cm
3cm
10cm
1.

Page 13
(30)
29
கோலங்களை அவதானிக்க. -
(1) புள்ளிக் கோட்டில் வரவேண்டிய என (II) உமது விடையை எப்படிப்பெற்றீர் என
கணிதம் I வினாக்
பம்
(1) 12
(2) x = -5
(3) 7.5
(5) 4 cm
(6) 36 செக்கன்கள் (7) 0.5
(9) y <-2
(10) +?
(12) (i) CD, FE
(11) -
=5 x 7
7 4 = 1/4
(ii) நேய.
180
(13) log10 (2) = log05
(14) (1) 15
(i) 70
2 = 5
X = 10
(16) 200 mm - 1mm
1m= 1000mm -5 mm
(17) புறக்
பக்க
(20) 5 + 5
(19) கொள்ளளவு- - m3
1000 = 125!

| என்ன? எக் குறிப்பிடுக.
களுக்கான விடைகள்.
ததி (A)
cm
(4) 2
- mm
(8) {3} CA
க் கோணங்களின் கூ.தொகை ஆகும்.
(15) (1) x<5
(i) x= 4.9
கோணம் - 200 (18) (i) B உங்கள்+360 = 18
(ii) A
20
(21) xy (xy + x + 1)
x= 25 x = 20 x = 4
-12

Page 14
(23) 3x50+30
(22) (i) x = 550
(ii) y=1250
= 45
(25) AS
(26) சி.அ.வ.ப
பெ.அ.ப. மொ.ப
பின்னம்
(28) QPR = 900
(29) ;-?
த்
1 = 4cm
TPR = 400
' SPO = 500
வரம்
கீழ்வரும் வினாக்களுக்குரிய விடைகளைக் குறிக்கும் உலகப்படத்தின் உதவியுடன் எழுதுக.
1.
1505ம் ஆண்டில் எங்கிருந்து ஐரோப்பியர் இல்
(2) போர்த்துக்கல்
1789ம் ஆண்டில் இந்நாட்டில் பெரும் புரட்சி ;
(4) பிரான்ஸ்

(24) செ.ப 2சதுரஅலகு
எஞ்சிய த.ப (x2 - 2)சதுரஅலகு
> a > 4a > 5a
(27) கழித்தல்
21 + 2 = 8
1 + y = 4
* * *++ | பர்
(30) (1) 50
(11) வட்டங்களுள்
உள்ளவற்றின் வர்க்கங்களின் கூட்டுத் தொகை.
லாறு
Mrs. S. Surenthiran, BT/Vincent Girls High School
ம் இலக்கத்தையும் பெயரையும் மேலே காட்டப்பட்ட
மங்கைக்கு வந்தார்கள்.
ஏற்பட்டது.
3

Page 15
இந்த நாட்டின் படைகள் 1815 இல் கண்டி (1) இங்கிலாந்து
1453ம் ஆண்டில் துருக்கியர் கைப்பற்றிய இட (6) கொன்ஸ்தாந்து நோபிள்
முற்கால வர்த்தகர்கள் இந்தியா, இலங்கை, ஐரோப்பாவுக்கு கொண்டு செல்லும் கடல்
(7) செங்கடல்
ஸ்வேதகொன் தாதுகோபம் எங்கே இருக்கிற (8) மியன்மார் (பர்மா)
புரட்டஸ்தாந்து கருத்துக்கள் முதன்முதலில் (5) ஜேர்மன்
மகலன் என்ற நாடுகாண் பயணி இந்நாட்டிலு பயணத்தை ஆரம்பித்தான். (3) ஸ்பெயின்
முதன் முதலில் கிழக்கிற்கு வந்த நாடுகாண் (9) கோழிக்கூடு / கள்ளிக்கோட்டை
10. -
இலக்கம் 10 குறிக்கும் கடல் மார்க்கம் வழி பெயர் வாஸ்கொடகாமா
2) (அ) பின்வருவோர் எந்தத் துறைமுகங்கள் வழி
A - சங்கமித்தை B - பத்தகச்சானாவும் அவளது ே C - விஜயனைத் திருமணம் செய்
விடை
ஜம்புகோளப் பட்டினம் B - கோகர்ணம் C - மகாதித்த (மாந்தை)
(ஆ) புராதன காலத்தில் இலங்கையில் துறைமு
காரணங்களைத் தருக.
விடை -
'இடப் பெயர்வு (ஆரியர் வருகை) 'மதக் குழுக்கள் வருதல் (மகிந்ததே
• வியாபாரம் (வியாபாரிகள் வந்தனர்) ' ஆக்கிரமிப்பாளர் படையெடுத்தல்

மன்னனைக் கைது செய்தன.
ம்
சீனா முதலிய நாடுகளில் வர்த்தகப்பொருட்களை
து.
பிரச்சாரம் செய்யப்பட்ட நாடு.
ள்ள கேடிஸ் துறைமுகத்திலிருந்து தனது
பயணி கால் வைத்த இடம்
யாகக் கிழக்கிற்கு வந்த நாடுகாண் பயணியின்
யாக இலங்கைக்கு வந்தனர்?
தாழிகளும் த பாண்டிய இளவரசி
மகங்கள் முக்கியத்துவம் பெற்றமைக்கான 4
ரர், சங்கமித்தை)
-14

Page 16
(இ) பொலனறுவைக் காலத்தில் தம் துறைமுகங்கள்
என்பதை ஆதாரங்களுடன் தருக.
விடை -
'முதலாம் பராக்கிரமபாகுவிடம் கடற்ப
தொடுத்தான்.(சூளவம்சம்) 'பாண்டிய மன்னனின் வேண்டுகோளுக்
அனுப்பினான். இது தென்னிந்தியக் ! ' சூளவம்சத்திலும் புராதனக் கதைகளி
• இக்காலத்தில் பர்மா, இந்தியா முதல்
தொடர்புகளும் இருந்தன. ' உபசம்பதா சடங்கினை நடத்துவதற்கு அழைத்தான் என சூளவம்சம் கூறுகி படையெடுப்புக்கள் என்பன துறைமுக
(ஈ) ஆங்கிலேயர் ஏன் இலங்கையைத் தமது கட்டுப்
நடவடிக்கையைத் துரிதப்படுத்திய வெளிநாட்டுக்
விடை :-
இந்தியாவில் பல நாடுகள் குடியே அமைத்திருந்தமை இங்கிலாந்திற்கும் இவை தமது பிரதேசங்களைப் பாதுகா சமுத்திரத்திலே கேந்திர ஸ்தானத்தில்
வைத்திருக்க விரும்பின.
திருகோணமலை சகல தகுதி விளங்கியது. எனவே இலங்கைக் கரை
பிரான்சியப் புரட்சிக்குப் பின் அதிகாரத்துக்கு வந்ததும் இலங்கையு ஆங்கிலேயர் ஒல்லாந்த மன்னனிடமிரு பிரதேசங்களில் ஆங்கிலேயர் தமது :
Kinds of Sentences
As you have already learnt Sentences can be classified o
We can also classify Sentences according to the Structu
1. Simple Sentence. II. Compound Sentence. III. Complex Sentence.

| எக்காரணங்களுக்காக முக்கியத்துவம் பெற்றன
டை இருந்தது. அவன் பர்மாவுக்கு எதிராகப் போர்
எகிணங்க படையொன்றைத் தென்னிந்தியாவுக்கு கல்வெட்டுக்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
லும் கப்பல் கட்டும் தொழில் பற்றிக் கூறப்பட்டுள்ளது. ான நாடுகளுடன் வணிகத் தொடர்புகளும் பண்பாட்டுத்
த 1ம் விஜயபாகு பர்மாவிலிருந்து பிக்குகளை றது. எனவே பண்பாட்டுத் தொடர்புகள், வியாபாரம், தங்களினூடாகவே நடைபெற்றன.
பாட்டுக்குள் கொண்டுவர விரும்பினார்கள்? அந்த
காரணி யாது? விளக்குக.
யற்றங்களை அமைத்திருந்தன. குடியேற்றங்களை பிரான்சுக்குமிடையே கடும் போட்டி நிலவியது. எனவே ரப்பதற்கும் தமது ஆதிக்கத்தைப் பரப்புவதற்கும் இந்து வசதியான துறைமுகம் ஒன்றைத் தமது கட்டுப்பாட்டில்
திகளையுடைய சிறந்ததோர் இயற்கை துறைமுகமாக யோரத்தையும் ஆங்கிலேயர் கைப்பற்றத் திட்டமிட்டனர்.
1 ஐரோப்பாவில் பல பிரதேசங்கள் நெப்போலியனின் ம் பிரான்சுக்கு சொந்தமாகிவிடும் என்ற சந்தேகத்தால் நந்து கடிதத்தைப் பெற்றனர். 1797 இல் கரையோரப் ஆட்சியை ஆரம்பித்தனர்.
- Based on Structure
on the basic of the meaning they convey.
re of the Sentence.

Page 17
I. Simple Sentence
Eg:- I shall give you a pen.
* It has one verb and one clause.
Formation of simple sentences
1) SV
S V
We came (S) (V)
S VA
She sang sweetly (S) (V) (Ad)
3) SVO
She learns English (S) (V) (0)
4) SVO A
He buys a newspaper er (S) (V) (0)
5) S VOO
I gave her my pen (S) (V) (0) (0)
S VC
He is a teacher (S) (V) (C)
7) S VOC
We elected him the chair (S) (V) (0) (C)
[S- Subject , V – Verb , A—Adverb , O - Object Simple Sentences can be joined by using coordinating either...........or, neither......... nor, both.........and,
Conjunctions which are used in pairs are called
Eg :-I. He looked after the fruit trees well.
II. He cared for his son.
He not only looked after the fruit trees well but also
not only........ but also has been used to join the two

rery morning. A)
man
, C- Complement ] conjunctions (and, but) or correlative conjunctions like
not only......... but also.
Correlative conjunctions.
ared for his sons.
sentences.

Page 18
2) neither........ nor.
Eg :-
They didn't take any rest. They didn't take any food.
They neither took any rest nor any food.
3) both........and
Eg:-
Ravi eats noodles for his breakfast. Kumar eats noodles for his breakfast.
Both Ravi and Kumar eat noodles for their breakfast
Note :-
When two or more clauses are coordi We produce a compound sentences.
Complex Sentences
A sentence having only one independent clause main cl called subordinate clause is called a Complex Sentenc
* Complex Sentence has two clauses. They are mai
* Subordinating Conjunctions are used to introduce
Given below is a list of subordinating conjunctions.
1) Relative Pronouns
2) I
Who Which Whose Whom That
Person Things Person Person Both person and things
Eg :- The cow is a domestic animal
It gives us milk.
1) The cow which gives us milk is a domestic a
2) He went by taxi because
It was raining
He went by taxi because it was raining.

nated
ause or principal clause and one or more dependent clauses
nclause and subordinate clause.
e subordinate clauses and join them to main clause.
3)Adverbial clauses
I. Place - Where II. Time - When III. Since As
SReasons Because
nimal.
--17

Page 19
3) The teacher entered the class
The students stood up
When the teacher entered the class the students stood
Conditional clause or “If“ cla
Type I Type II Type III
[Possible] [Imaginary] [Impossible]
Type I
Eg:- If I study hard, I'll pass th If I study hard, I can pass the exa If I study hard, I may pass the exi
Note :-
Simple present tense in the , 'If“
Type II :- Eg:- IfI were a millionaire, I would he
Note :-
Simple Past tense that is used in the if-cla or unreality.
We can separate the Sentences as main clause and S
2
Main clause He will pass the examination Imet Saman
Some children believe I would fly round the world I could help the poor
A w|
5
Word
1.
Open word class
II.
Close word class
Open word class :-
Nouns, Verb, Adjectiv Close word class :- Pronouns, Preposition |Open word class
-18

ip.
se
e exam.
m.
im.
clause, will, can or may in the main clause.
elp the poor.
use doesn't refer to Past time. It indicates improbability
Subordinate clause.
Subordinate clause If he studies hard
When I went to the library yesterday That there is a rabbit in the moon If I were a bird IfI were a millionaire
classes
e, Adverb
„Determiners

Page 20
Nouns :-
Various Kinds of nouns
a) b)
Proper nouns :-
Eg:- Common nouns :- Countable nouns :-
Eg:- Un Countable nouns :- Eg:- Abstract nouns :- Collective nouns :- Eg:-
Material nouns :-
Srilanka Eg:- Count Books, Pens
Water, Suger Eg :- Kindn Army, Crowd Eg:- Silver
ii.
Verb:-
a) b)
Regular verbs :-
Eg:- Play -- Irregular verbs :-
Eg:- GoAuxiliary verb -
Eg:- am, is
Models :- Can Five forms of verbs :- Eg:- Speak, Speaks, Speaking, Spoke, Sp
d)
Adjectives
They modify the nouns.
Adjectives of Quality. Eg:- 1. Solomon was a good king. 2. It was a cloudy day. 3. John is an honest man.
[ Good, Cloudy, honest are adjectives of Qu
2. Digress of comparison
Positive
Comparati
Eg:-
1) Tall 2) Big 3) Thin
Taller Bigger Thinne

ess, love, bravery
Gold, Wood
Played Went , are, was, were, have, has, , must, should, must, may etc.
oken
ality]
ve
Superlative
Tallest Biggest Thinnest
-19.

Page 21
Many adjective of two syllable or more than the comparative, and most to form the super
Positive
Comparative
Beautiful Faithful Courageous
More beautiful More faithful More courageou
Irregular Adjective.
Good Bad Little
better
worse less
best.
worst. least.
* LAdverbs.
They modify the verbs. Kinds of adverbs
@o©
Time
- Eg:- late - I come Place
- Eg - here - Please Manner-Eg -- Sweetly–He sings sweet Frequency - Eg:- Always I alwa
Never She n Usually We us Rarely He ra
Look at the example
a) The water lily in the pond is beautiful. b) The gardeners water the plants daily.
c) There are some swans gracefully gliding o
Note :-The same word can belong to several c
convey.

two syllable, take more before them to form ative.
Superlative
Most beautiful. Most faithful. Most courageous
late to school. come here.
S.
nys come to school ever goes for swimming
ually win the basket ball match rely sees the tele drama
Adjective
Verb
a the water. [Noun]
lasses according to the meaning to

Page 22
Study this chart.
N0!
2 |
Nouns Reality Society Purity Imagination Selection Election Ability Beauty Belief Death
Verb Realize Socialize Purify Imagine Select Elect Enable Beautify Believe
| 6
1)
Die
விஞ்ஞான கட்
பெளதீகவியல் பகுதிகள் :
'வைகிர
வே.
கிடத்ததகடு ஊடகம்
சத்தின் இலகில் ,
சீனாக்கார அதிரடி
துக#ை8 /பங்Sே$ம$$
9ே AMY96
(i.) A, B எனும் கூடுகளிற்குப் பொருத்தமான அலை வகைகள்
A.
B.
(ii) C, D எனும் அலை வகைக்கு ஒவ்வொரு உதாரணம் தருக.
D...
C...
(iii) E,F எனும் இரு இயல்புகளையும் குறிப்பிடுக. இவ்விருபுலா
a) E..
F. b)..................

Adjective Real Social Pure Imaginative Selective Elective Able Beautiful Believable Dead
Adverb Really Socially Purely Imaginatively
Selectively Electively Ably Beautifully Believably Deadly
Mrs. J.Vijayaraj (Teacher),
BT/St. Michaels College
டமைப்பு வினா |
திருமதி. இந்திராணி புஷ்பராஜா SLPS 1
முன்னாள் சேவைக்கால ஆலோசகர், முன்னாள் தொலைக்கல்வி விஞ்ஞான பயிற்சியாளர்.
வைப்ள/்.
18886 உ89டதீம்
$ாணரோ பேனல்கள
F))
எவை?
வகளும் எங்ஙனம் செயற்படும்?
-21.

Page 23
(vi.) B எனும் அலை கொண்டுள்ள இரு சிறப்பியல்புகளைக்
b)..............
(v.) வங்கிகளில் போலி நாணயத்தாளைக் கண்டறிவதற்குப் !
(vi.) a) மனிதனின் கேள் தகைமை எல்லையைக் குறிப்பிடுக.
b) கழி ஒலியை உணரக் கூடிய பிராணி ஒன்றைக் குறிப்பு
(vii.) ஒலியின் இனிமை சுருதி எனப்படும். பின்வரும் வாத்திய
நடவடிக்கையைக் குறிப்பிடுக.
a) விண்ணை. b)புல்லாங்குழல் .. c) மேளம்...........
(viii.) கடலில் செல்லும் கப்பல் ஒன்றினால் ஏற்படுத்தப்பட்ட ஒ
உணரப்பட்டதாயின் கப்பல் தரித்திருக்கும் இடத்தில் கட (நீரில் ஒலியின் வேகம் 1460ms')
(ix.) அண்மையில் ஜப்பானைத் தாக்கிய கடலில் ஆழமான ப
தரையைத் தொடும்போது சுனாமி அலைகளானதேன்?
கட்டமைப்பு வி
(i)
A- பொறிமுறை அலைகள்
B- மின்காந்த அ C இசைக்கவர் அதிர்தல், வாள் அலகு அதிர்தல், ஒரு அசைதல் D ஒலி அலை, புவி அதிர்வு அலை, நிர் மேற்பரப்பில்
(111.)
a) மின், காந்தம் b) ஒன்றிற்கொன்று செங்குத்தாக அதிரும்.
(iv.)
ஊடகமின்றிக் கடத்தப்படும்/ குறுக்கலைகள்/ மின்னில்
கழி ஊதாக் கதிர்கள்
(vi.) a) 20Hz முதல் 20,000Hz வரை
b) நாய் / வெளவால்
(vii.) வீணை - இழையின் தடிப்புக் குறைதல், இழையின் நீ
புல்லாங்குழல் - அதிரும் வளிநிரலின் நீளம் குறைதல்
மேளம் - மென்சவ்வில் தொழிற்படும் இழுவை அதிகரி
மென்சவ்வின் பரப்புக் குறைதல்

குறிப்பிடுக.
பயன்படும் நவீன உத்தி யாது?
பிடுக.
ங்களில் சுருதியை அதிகரிக்க மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு
ஒலியின் எதிரொலி, ஒலி பிறப்பிக்கப்பட்டு 8 செக்கன்களில்
லின் ஆழம் யாது?
குதியில் ஏற்பட்ட புவி அதிர்வினால் தோன்றிய நீர் அலைகள்
பினா I விடைகள்
அலைகள் - முனையில் கட்டிய சிலிங்கியின் சுயாதீன முனை முன்பின்னாக
தோன்றும் அலை.
எ இயல்பும் காந்த இயல்பும் கொண்டவை.
ளம் குறைதல், இழையில் செயற்படும் இழுவை அதிகரித்தல்.
த்தல்/ மென்சவ்வின் தடிப்புக் குறைதல்

Page 24
(i.) நீரில் ஒலியின் வேகம் = 2 x கடலின் ஆழம்
நேரம்
1460
2 x கடலின் ஆழம்
கடலின் ஆழம்
= 1460 x 8 4 = 5840 m
(ii.) புவி அதிர்வினால் ஏற்படும் நீர் அலைகள் கரையை நெரு
அதிகரிக்கும் இதனால் இராட்சத சுனாமி அலையாகப் புவ
கட்டமை
AB எனும் தளவாடியில்)
7777777777777 AO B
(i.) தெறிகதிரின் பாதை, செவ்வன், படுகோணம், தெறிகோண
(ii) படுகோணத்திற்கும், தெறிகோணத்திற்கும் இடையே உள்6
(iii.) தளவாடியில் செங்குத்தாக வந்துவிழும் கதிருக்கு யாது |
(iv.) தளவாடிகளின் தெறிபரப்புகள் ஒன்றிற்கொன்று செங்குத்த
பொருளொன்று வைக்கப்படுமானால் எத்தனை விம்பங்கள்
(v.) ஒளித்தெறிப்பு விதிகளைத் தருக.
a). b)....
(vi.) தளவாடியில் தோன்றும் விம்பத்தின் இரு இயல்புகள் தா
a)
b) .
(vii.) குழிவாடி, குவிவுவில்லை என்பவற்றில் முதலச்சிற்குச் ச
குறிப்பிடுக. (a) குழிவாடி... (b) குவிவுவில்லை..
(vi.) நீரின் முறிவுச் சுட்டி : ஆகும். நீர்மேற்பரப்பில் இருந்து 6
பார்க்கும்போது எவ்வளவு ஆழத்தில் நீந்துவது போல் தே
(ix.) -வளியில் நிகழும் எத்தகைய செயற்பாடுகள் கானல் நீர் 2

தங்கும் போது அவற்றின் அலைநீளம் குறைந்து வீச்சம்
யைத் தாக்குகின்றன.
பூ வினா 2
'Q எனும் ஒளிக்கதிர் வந்து விழுவதைப் படம் காட்டுகிறது.
ம் என்பவற்றைப் படத்தில் குறிக்க.
T தொடர்பைப் பெறுக.
திகழும்?
கான நிலையில் வைக்கப்பட்டு அதன் முன்னால்
உருவாகும்?
நக.
மாந்தரமாகச் செல்லும் ஒளிக்கதிர் எங்ஙனம் ஒழுகும் எனக்
0cm ஆழத்தில் நீந்தும் மீன் நீரின் மேற்பரப்பில் இருந்து என்றும்?
உருவாகக் காரணமாகின்றது?
-23

Page 25
(x.) பின்வரும் கருவிகளில் பயன்படும் ஒளியியற் சாதனங்களைக்
a) கமரா b) அரிய இருவிழியன் c) வானியல் தொலைகாட்டி d)உச்சிமேல் எறியி (OHP) e) சூழ்பொருள் காட்டி
கட்டமைப்பு வின
R -
< ba/
QR தெறிகதிர் a ப
7ான A Q B
(ii) படுகோணம் தெறிகோணத்திற்குச் சமனாகும்.
(iii) பட்டுத் தெறித்து வந்த பாதை வழியே செல்லும்.
(vi)
360+, 3604, = 4-1 = 3 விம்பங்கள்
90
(v) (a) படுகோணம் தெறிகோணத்திற்குச் சமம்
(b) படுகதிர், படுபுள்ளியில் தளத்திற்கு வரையப்பட்ட செவ்வ
(vi) மாயமானது/ நிமிர்ந்தது/ பொருளளவானது/ பக்கநேர்மாற்றமுல்
(vii) a. குழிவாடி – ஆடியிற்பட்டுத் தெறித்து முதற்குவியத்தின்
b. குவிவுவில்லை - வில்லையில் பட்டு முறிவடைந்து குவி
(viii) முறிவுச்சுட்டி = உண்மை ஆழம்
தோற்ற ஆழம்
60
தோற்ற ஆழம்
தோற்ற ஆழம் = 3 x 60
=
(ix)
45cm வளியில் நிகழும் ஒளி முறிவும், முழு அகத்தெறிப்பும்
a) கமரா - குவிவுவில்லை b) அரிய இருவிழியன் - குவிவுவில்லை, அரியம் c) வானியல் தொலைகாட்டி - குவிவுவில்லை d) உச்சிமேல் எறியி (OHP) - குவிவுவில்லை, தளவாடி e) சூழ்பொருள்காட்டி - தளவாடி

குறிப்பிடுக.
டI விடைகள்
டுகோணம் b தெறிகோணம் Q0 செவ்வன்
ன் தெறிகதிர் என்பன ஒரு தளத்தில் இருக்கும்.
டையது
ஊடாகச் செல்லும் யத்தின் ஊடாகச் செல்லும்.

Page 26
கட்டுரை
கிணற்றில் இருந்து நீர் பெ படம் காட்டுகிறது.
(i) படத்தில் காட்டியது
நிறுத்தப்படும் போது . (ii)
a. வாளி படத்தில்
சக்தியைப் பெ b. நீர் குறிப்பிடும் C. நீர்கொண்ட வ
ஈர்வையினால d. வாளி கிணற்ற e. 8m உயரத்தில்
யாது?(Ep)
பாது
A
iii. a. மேலே உள்ள படங்களில் ABC எனும் மூன்று பொறிகள்
எப்பெறித்தொகுதியைச் சேர்ந்தவை எனக்குறிப்பிடுக? b. இவற்றை பருமட்டாக வரைந்து சுமை, எத்தனம், பொறுத்
iv. 10m சாய்வு நீளமும் 6m உயரமுமான சாய்தளம்மென்றின் வழிே
பின்வருவனவற்றைக் காண்க?
6 6 ம் -
சுமை சுமை ெ எத்தனம் பொறிமு வேகவிக் திறன்
ட்6m
+20N
10m
10 Kg
V. மின்வெப்பமாக்கும் சுருளொன்றின் வலு 1500w எனின், சுரு
vi. a சக்திக்காப்பு விதியைத் தருக?
b. சூரிய படலில் நிகழும் சக்திமாற்றத்தை அம்புக்குறிப் பட

-வடிவ வினா |
றுவதற்கு கப்பியும் கயிறும் வாளியும் பயன்படுத்தப்படுதலைப்
போல் நீர் நிறைந்த வாளி நீர்மேற்பரப்பின் மேல் அசைவின்றி அங்கு தொழிற்படும் விசைகளைப் பருமட்டாக வரைந்து காட்டுக. ல் காட்டியது போல் நிற்கும் போது நீர் வாளி கொண்டுள்ள யரிடுக.
சக்தி என்ன காரணிகளில் தங்கியுள்ளது? ாளியின் திணிவு 16kg எனில் வாளியின் நிறை யாது? (புவியின் என் ஆர்முடுகல் 10ms' ஆகும்) வில் 8m உயர்த்தப்படுகின்றதெனில் செய்யப்படும் வேலை எவ்வளவு? ல் வாளி நிலைகொண்டிருக்கும் போது சேமிக்கப்படும் அழுத்தசக்கி
B
ர் காட்டப்படுகின்றன.இவை
6 என்பவற்றைக் குறித்துக் காட்டுக.
ய 20 விசையைப்பயன்படுத்தி 10kg திணிவொன்று உயர்த்தப்படுகிறது
சய்தவேலை D செய்தவேலை மறை நயம் கிதம்
ள் ஒரு செக்கனில் வெளியேற்றும் சக்தி
எவ்வளவு?
மாகத் தருக?
25

Page 27
விடை
(கட்டுவ
Il.a) அழுத்தசக்தி
b) திணிவு, புவியீர்ப்பின் ஆர்முடுகல், உயரம்
c) நிறை = திணிவு X புவியீர்ப்பின் ஆர்முடுகல்
= 16 x 10
= 16ON
d) வேலை = விசை X விசை அசைந்த தூரம்
= 160 x 8
=1280)
e) 1280)
III. A- 1ம் வகைநெம்பு B- 2ம் வகைநெம்பு C- 3ம் வகை
பொது சந்தனம்
ஆமை
பொதி
அமை
IV.a. 10kg-100N - b. வேலை = விசை X விசை அசைந்ததூரம்
= 100 x 5 = 500)
C. 80 x 10 = 800]
d. பொறிமுறை நயம் = சுமை = 100 = 1.25
எத்தனம் 80
e.
வேகவிகிதம் = எத்தனம் அசைந்த தூரம் = 10 = 2
சுமை அசைந்த தூரம்

வடிவ வினாட
நெம்பு
* எந்தினம்
சனம் - Dபாகி
சுமை

Page 28
f.
திறன் = பொறிமுறை நயம் x 100
வேகவிதம் - = 1.25 x 100 = 62.5%
V. 1500]
VI. a. சக்தியை ஆக்கவோ அழிக்கவோ முடியாது
சக்தியை ஒரு வடிவத்திலிருந்து இன்னொரு வடிவத்திற்கு
கூட்டுத்தொகை மாறிலியாகும்.
b.
சூரிய ஒளிச்சக்தி
மின்சக்தி
கட்டுரை
பாடசாலையில் மாணவர்களால் அமைக்கப்பட்ட
I. A,B,C ஐப் பெயரிடுக?
II. சுற்றைப் பூர்த்தி செய்ததும் கல்வனோமானி எப்பக்கமாகத்
III. கலம் செயற்படுகையில் மின்வாய் Aயில் நிகழும் தாக்கத்
IV. கல்வனோமானியின் திரும்பல் தவிர பரிசோதனையின் போ V. இக்கலம் குறைபாடுடைய கலமாகக் கருதப்படுகின்றது. கா
VI, உலர்கலம் இக்கலத்தைவிட மேம்பட்டதாகக் கருதப்படுகிற
VII. உம்மிடம் 6 உலர்மின்கலங்களும், அம்பியர்மானி, வே
கம்பிச்சுருள் தரப்படுமாயின் இதனைப் பயன்படுத்தி ஓமின்
a) அமைக்கம் மின்சுற்றைக் குறியீடுகளைப் பயன்படுத்தி 6
b)மின்கலங்களின் எண்ணிக்கையைப் படிப்படியாக அதிகரி
மின்னோட்டத்தையும் மின்னழுத்தத்தையும் குறித்துக்காட
c) மின்னோட்டம் மின்னழுத்தம் என்பவற்றுக்கிடையிலான 6
d)பெறப்பட்ட வரைபில் இருந்து விதியை எங்ஙனம் நிரூபி
e) 0.5A மின்னோட்டம் 30 தடைக்கூடகப் பாயும் கணத்தில்
வேறுபாடு யாது?
VIII. கடத்தி ஒன்றின் ஊடாகப் பாயும் மின்னோட்டத்தைத் தடு
(a) தடையில் செல்வாக்குச் செலுத்தும் மூன்று காரணிகள்
(b) தடைகள் அமைக்கப்பயன்படும் ஒரு முறையைக் குறி

5 நிலைமாற்றலாம் அகிலத்தில் அடங்கியுள்ள மொத்த சக்தியின்
படிவ வினா II
- எளிய மின்கலமொன்றின் படம் தரப்பட்டுள்ளது.
திரும்பலடையும்?
தை எழுதுக.
து நீர் அவதானிக்கும் இரு விடயங்களைக் குறிப்பிடுக. லத்தின் இரு குறைபாடுகளைக் குறிப்பிடுக.
3து. அதற்கான இரு காரணங்களைத் தருக.
பல்ற்றுமானி, கடத்திக்கம்பிகள், மாறும்தடை, முறுக்கப்பட்ட ஒரு
விதியை வாய்ப்புப் பார்க்க முனைகின்றீர் எனக்கொள்க
வரைந்து காட்டுக.
த்து நீர் பெறக்கூடிய 4 அளவீடுகள் கொண்ட அட்டவனையென்றில் ட்டுக.
வரைபை ஆள்கூற்றுத் தளமொன்றில் குறித்துக் காட்டுக.
ப்பீர் எனக் குறிப்பிடுக.
ல் தடையின் இரு அந்தங்களுக்கிடையே உள்ள அழுத்த
க்கும் தன்மையே தடை எனப்படும். ளைக் குறிப்பிடக.
ப்பிடுக.
27

Page 29
(c)
சி ப ம -CHE0
சிவப்பு பச்சை மஞ்ச உருளைவடிவத் தல் அண்ணளவான தடை
(d)
41
Wட
41 64 பwwடெண்ட
கம்
4டி
அன்றாட வாழ்வில் நாம் தடைகளைப் பயன்படுத்தும் 8
வினா கட்டுரை வடிவ வி I. A- செம்புத்தகடு B- நாகத்தகடு C- ஐசல்பூரிக்கமிலம் II. நாகத்தகட்டின் பக்கமாகத் திரும்பலடையும் III. A நாகத்தகடெனில் Zn)
Zn + 2e IV. செப்புத்தகட்டில் ஐதரசன் குமிழிகள் படிதல்/வெளியேறுதல்
நாகம் கரைதல் V. முனைவாக்கம், இடைத்தாக்கம் VI. Mn0, +C கலவை முனைவழிப்பொருளாகப் பயன்படுத்தப்பட
எனும் மின்பகுபொருள் பசையாகக் காணப்படுகிறது.
VI.a.
ர்
b.
மின்கல எண்ணிக்கை
|21:14)
1.5
| 3
0.6
4.5 09
0.3
1.2
'
17 9பிசி by
மின்னோட்டம்
d. வரைபு நேர்கோடாக அமைவதால் VxI ஆகும்.
e. V=IR
V=0.5x30 V=15வோல்ற்று

ர் நிற வளையங்களைக் கொண்ட உயென்று படத்தில் காட்டப்படுகிறது அதன்
பெறுமானத்தைக் காண்க
இவ்விரு சந்தர்ப்பங்களிலும் சமவலுத் தடையைக் காண்க?
ஒரு சந்தர்ப்பங்கள் தருக?
னா!
-டு முனைவாக்கம் தவிர்க்கப்படுகிறது. அமோனியங்குளோரைட்டு

Page 30
(viii) a. திரவியத்தின் தற்றடை, கடத்தியின் குறுக்குவெட்டுப்பரப் b. காபன் பேரியம் கலவை முறை/ வெள்ளீய ஒட்சைட்டு ம
கம்பி . C. சிவப்பு 2
பச்சை 5
மஞ்சள் 4
அண்ணளவான தடை 25 x 104 = 2500000=250k
d. (1) தடைகள் சமாந்தரமாக உள்ளன.
+
'
- TE: +1 ( 4 -E
T-: HI 41' (NT ]
THI 21'
R = 2
(ii) தடைகள் தொடராக உள்ளன.
R = R, +R, R=6+6 R= 12)
e. மின் குமிழின் ஒளிர்வை கட்டுப்படுத்த
மின் விசிறியின் சுழற்சி வேகத்தைக் கட்டுப்படுத்த வெப்பமாக்கும் உபகரணங்களில் வெப்ப அளவைக் கட்டுப் ரேடியோவில் ஒலியைக் கட்டுப்படுத்த
திண்மங்களின் (
குறிப்பு :- திண்மங்களுக்கு பரப்பளவு என்று கூறுவது பொருத்
பரப்பளவு எனக் கூறப்படும்.
1.கடு
கனவுருவிற்கு ஆறு மேற்றளங்கள் (முகங்கள்) உ
I
இங்கு A,B,C, யில் காட்டப்பட்ட செவ்வகங்களுக்

|, கடத்தியின் நீளம் க்கா களிகலவை முறை முறுக்குச்சுற்றுள்ள
படுத்த
கணிதம் சென்றவாரத் தொடர்ச்சி ... மேற்றளப்பரப்பளவு
தமற்றது. மேற்றளங்களின் பரப்பளவு => மேற்றளப்
அவுரு
ர்ளன.
5 ஒத்த மூன்று செவ்வகங்கள் மறைவாகக் காணப்படுகின்றன.

Page 31
III
எனவே A,B,C செவ்வகங்களின் பரப்பளவைக் கண்டு கனவுருவின் பரப்பளவை இலகுவாகக் காணலாம்.
செவ் செவ் கெ மேற்றளப்பரப்பளவு
= 2
A + B + (
= 2 (ab + ac + bc)
உதாரணம் ஒன்றை அவதானிப்போம்
A 30cm 40cm
B 20cm
மேற்றளப்பரப்பளவு =2(40 x30 +40 x 20+30 x20)
= 2(1200 + 800 + 600) = 2 x 2600
= 5200 cm?
வட்டப் பரப்பு
2.உரு
உருளைய மேலும் கீ
இருப்பதை
வளைபரப்பு
2 Trh
Tr2
வட்டப் பரப்பு
வளைபரப்பு = 2 Trh ஆல் தரப்படும்
மேற்றளப்பரப்பளவு = வளைபரப்பு + இரு வட்டப் பரப்பு
= 2 Trh + 2ாட் = 2 TாY (h+r)
குறிப்பு :- 2 Tாr பொதுக் காரணியாக எடுக்கப்பட்டு சூத்திரம்

புக்கூட்டுத்தொகையை 2 ஆல் பெருக்குவதன் மூலம்
நளை
பில் வளைந்துள்ள மேற்பரப்பளவும் "ழுமாக இரண்டு வட்டப் பரப்புகள் த அவதானியுங்கள்.
இலகுவாக்கப்பட்டுள்ளது.

Page 32
உதாரணம்
1. வளைந்த மேற்றளம்
= 2rrh = 2 x 22 x/
/ = 44 x 20 = 880 cm?
|20cm
I. மொத்த மேற்றளப் பரப்பளவைக் காண்க.
= 2urh + 2r' = 2r (h + r) = 2 x 22 x 7 (20 +7]
= 2 x 22 x x 27
7
= 44 x 27 = 1188 cm2
வளைபரப்பு
கூம்பிற்கு அவதானிப்
வளைபர்
( இங்கு 1
வட்ட அடிபரப்பு
மேற்றளப் பரப்பளவு
வளைபரப்பு + அடி6 Trt + Tur' Tr[e +r)
| ur பொதுக் காரணியாக
_ எடுக்கப்பட்டுள்ளது

பரப்பளவைக் காண்க.
x 20
3.கூம்பு
ஒரு வளைபரப்பும் ஒரு அடிபரப்பும் உள்ளதை புங்கள்.
ப்பு =tre
ஆகத்தரப்படும்
- அடி வட்ட ஆரை - கூம்பின் சாய்வு நீளம் )
பட்டப்பரப்பு
31.

Page 33
உதாரணமொன்றை அவதானிப்போம்.
இக் கூம்பின் மேற்றளப் பரப் தரப்படவில்லை என்பதை அவதானிக்கவும்.
18ctim
எனவே சாய்வு நீளத்தை மு இதற்கு பைதகரஸின் வி
14cm
42 = 182 + 142
62 = 324 + 196
2 = 520
வர்க்க மூ e = 520
பயன்படு = 22.8 = urt + Tur' = r[t +r] = 22 x 14 [22.8 +14]
மேற்றளப் பரப்பளவு
= 22 x 42 x 36.8
7
= 44 x 36.8 = 1619.2 cm2
கூம்பின் சாய்வு நீளம் தரப்பு இலகுவாகக் காணலாம்.
24cm
14cm |
மேற்றளப்பரப்பளவு
= urt + Tr = [e +r] = 22 x 14 [24 + 14)
= 22 x 14 x 38
7
= 44 x 38 = 1672 cm2

பளவைக் காண்பதற்கு சாய்வு நீளம்
தலில் காண வேண்டும். தியைப் பயன்படுத்துக.
லம் காணும் முறைகளில் எதனையும்
த்துக
படுமிடத்து மேற்றளப் பரப்பளவை நாம்
திரு. S.சேகர் (அதிபர்)
(S.L.P.S - 1)
மிகுதி அடுத்த இதழில் ...

Page 34
யெள்
வினா 17
கீழே தரப்படுகின்ற வரைபில் இயங்கு காட்டப்படுகின்றது. இவ்வரைபைப் பயன்
(20,50) (40,50)
1. வாக 2. உச்
20: 3. இவ்
8 8 8 8 8 9
ஆர்முடுகல்
அமர்முடுகல்
4. முத்
0 - 20 40 60"
து
உ.
நேரம்S
5. ஆர்முடுகல் எவ்வளவு? கோட்டின் படித்த
6. அமர்முடுகல் எவ்வளவு = 50 = 2.5ms?
20 7. சென்ற மொத்த தூரம் எவ்வளவு? % (6
வினா 18
இயக்கச் சமன் பாடுகளை எழுதுக. ஒவ்
(1) V = u + at
(i) S = (v+ut (i)
u - ஆரம்ப வேகம் V - இறுதி வேகம்
வினா 19 ஓய்வில் இருந்து புறப்பட்ட வாகனமொன்று
பயணம் செய்தது. இவ் வாகனம் எய்திய பெயர்ச்சியையும் காண்க.
u = 0 a = 4 t = 20
எனவே V = u+ at எனும் சமன்பாட்டில் பிரதியீடு |
V = u + at , V = 0 +4 x 20 , V = 80ms'
V = 80 u = 0 t = 20 எனவே S = V+u எனு இடப் பெயர்ச்சி காணலாம். ( 2 )
30+0 20 = 40x20 = 80
வினா 20
விசைகள் பொருட்களின் மீது ஏற்படுத்தக் கூ குறிப்பிடுக.
I. ஓய்வில் உள்ள பொருள் இயங்குதல்.
II. இ III. இயங்கும் பொருளின் வேகம் மாறல்
IV. 8 | V. பொருளொன்றின் உருவம் மாறல்
VI. | VII. பொருள் முறுகுதல் VIII. பொருள் உடைதல் IX. |
வினா 21
பொருளின் சடத்துவம் என்றால் என்ன' ஒரு பொருள் தனது இயக்கத்தின் நிலையை தவிர்ப்பதற்கு கொண்டுள்ள இயல்பே சடத்து

தீகவியல் சென்றணரத் தொடர்ச்சி ...
0000
ம் மோட்டார் வாகனம் ஒன்றினது இயக்கம் குறித்துக் (படுத்தி வினாக்களிற்கு விடையளிக்கவும்.
னம் அடைந்த உச்ச வேகம் யாது? 50ms-1 வேகத்துடன் எவ்வளவு நேரம் வாகனம் பயணம் செய்தது?
வாகனத்தின் பயணக் காலம் என்ன? 60s (1நிமிடம்)
ல் 20 செக்கன்களில் பயணம் செய்த தூரம் யாது?
ரம் என்பது X அச்சுடன் உருவாகும் கேத்திர கணித நவின் பரப்பிற்குச் சமன். % x 20 x 50 = 500m
றன் = 50 = 2.5ms2
20
D+20)50 = 40x50 = 2000m
வொரு எழுத்தும் எதனைக் குறிக்கின்றது எனக் குறிப்பிடுக.
V2 = u2 + 2as (iv) S = ut + 2at?
a- ஆர்முடுகல்
t- நேரம்
4ms' ஆர்முடுகலுடன் 20s களில் உயர் வேகத்தையும் அடைந்த இடப்
செய்து உயர்/இறுதி வேகம் காணலாம்.
ம் சமன்பாட்டில் பிரதியீடு செய்து
Dm
டிய விளைவுகள் சிலவற்றைக்
பங்கும் பொருள் ஓய்வடைதல் ஐயங்கும் பொருளின் திசை மாறல் நீளம் மாறல். பொருள் சுழலுதல்
1 பேணுவதற்கு அல்லது இயக்கத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவதைத் ரவம் எனப்படும். இது திணிவில் தங்கியிருக்கும்.
தொடர் - கடைசிப்பக்கம்

Page 35
வினா 22
நியூட்டனின் முதலாம் இயக்க விதியை, பொருளொன்றின் மீது சமநறவான புறவிசைகள் சீரான வேகத்தில் இயங்கும்.
வினா 23
உந்தம் என்பதால் நீர் விளங்கிக் கொள் இயங்கும் பொருளொன்றின் இயக்கத்தின் பெருக்கத்திற்குச் சமனாகும். நியம் அலகு kgms''
வினா 24
நியூட்டனின் இரண்டாம் இயக்க விதிபை 400Kg திணிவுள்ள பொருளின் மீது பிரயோகிக் பருமன் யாது? ஒருபொருளின் உந்த மாற்ற வீதம் விசைக்கு மீது பிரயோகிக்கப்படும். உந்த மாற்றமானது F= ma
F= விசை F = 400 X 5
F=2000 N விசை 2000N ஆகும்.
வினா 25
நியூட்டனின் மூன்றாம் விதியைத் தருக. குறிப்பிடுக. விதி ஒவ்வொரு தாக்கமும் அதற்குச் சம (1) படகு வலித்து நீரைப் பின்னோக்கித் தள்ளு (ii) ரொக்கற்றில் நெருப்புத்தாரை கீழ்நோக்கிச் (
(iii) ஜெற் விமானத்தில் தாரை பின்னோக்கிச் ( வினா 26
உராய்வு விசை, எல்லை உராய்வு வி ை
என்பவற்றை விளக்குக. உராய்வு விசை - ஒன்றோடொன்று தொடுகையில் இரு
அவ்வியக்கத்தை எதிர்க்கும் விசை. எல்லை உராய்வு விசை - பொருள் ஒன்று ஒரு மேற்ப
போதுள்ள உராய்வு விை இயக்கவியல் உராய்வு விசை - ஒரு மேற்பரப்பு இன்
போதுள்ள உராய்வு வினா 27
உராய்வைக் குறைக்கும், உராய்வை 8 உராய்வைக் குறைத்தல்
இயங்கும் போது தொடுகையுறும் பே கிறீஸ், எண்ணெய் இயங்கும் மேற்ப வாகனங்களில் குண்டுப் போதிகை, மோதிரங்கள், காப்புகள் கழற்றுவதற்
கரம் பலகைக்கு பவுடர் இடுதல், உராய்வை அதிகரித்தல்
சைக்கிள் சில்லில் தவாளிப்புகள் 8 மேற்பரப்புகளைக் கரடுமுரடாக்குதல்
செருப்புகளின் அடிப்புறத்தில் வெட்( வினா 28
விசைத் திருப்பம் என்பதால் கருதப்படும்
:= 2
பொருளொன்றின் மீது விசையைப் பிரயோக திசையில் சுழலவைக்கக் கூடிய ஆற்றல்.
காரணிகள் - விசையின் பருமன், அச்சில் இ
கோட்டிற்கான செங்குத்துத் தூர (செங்குத்துத் தூரம் அதிகரிக்கும் (

5 தருக.
ள் தாக்காது இருக்கும் வரை அது ஓய்வில் இருக்கும் அல்லது
வது யாது? நியம் அலகு யாது? பருமனே உந்தம் எனப்படும். இது திணிவினதும் வேகத்தினதும்
பத் தருக. க்கப்படுவதன் மூலம் 5ms' ஆர்முடுகலை ஏற்படுத்த வல்ல விசையின்
நேர்விகித சமமாக அப்பொருளின் விசை தொழிற்படும் திசையிலும் நடைபெறும்.
m = திணிவு a = ஆர்முடுகல்
அன்றாட வாழ்வில் இவ்விதி பயன்படும் சந்தர்ப்பங்களைக்
மானதும் எதிரானதுமான மறுதாக்கத்தைக் கொண்டது.
ம் போது படகு முன் செல்லுதல். சீறும் போது ரொக்கற் மேலே செல்லுதல். செல்ல விமானம் முன் நோக்கிச் செல்லுதல்.
ச, இயக்கவியல் உராய்வு விசை
க்கும் இருமேற்பரப்புகளில் ஒன்றுஇயங்க ஆரம்பிக்கும் போது
(நிலையியல் உராய்வு விசை) ரப்பின் மீது இயங்க ஆரம்பிக்கும்
ச.
னொரு மேற்பரப்பின் மீது இயங்கும்
விசை. அதிகரிக்கும் வழிமுறைகளைக் குறிப்பிடுக.
மற்பரப்புகளை ஒப்பமாக்குதல்.
ரப்புகளில் பயன்படுத்தல். உருளைப் போதிகைகள் பயன்படுத்தல். Bகு சவர்க்காரமிடுதல், திருகாணி பூட்டும் போது சவர்க்காரமிடுதல்,
புமைத்தல்.
மக்கள் ஏற்படுத்தல். பதென்ன? அது என்ன காரணிகளில் தங்கியுள்ளது?
ப்பதன் மூலம் அப்பொருளை அதன் அச்சுப்பற்றி யாதேனும் ஒரு
நந்து விசையின் தாக்கக்
பாது பிரயோகிக்க வேண்டிய விசையின் பருமன் குறைவடையும்)
திருமதி. இந்திராணி புஷ்பராஜா SLPSI
முன்னாள் சேவைக்கால ஆலோசகர், முன்னாள் தொலைக்கல்வி விஞ்ஞான பயிற்சியாளர்.

Page 36
ipsban
Institute for
29A, Bounc
0652228 Ongoing Courses CIMA
January, May, Septem IBSL - CBF & DBF
April, September Professional English
March, August Sinhala for Officers
February, May, August
JO
umEine
WORK FOCU Immediate job opportunities in leading Nation
Forthcomi தென்கிழக்கு பல்கலைக்கழக செ
BBA/BC தென்கிழக்கு பல்கலைக்கழக விரிவுரைய
UGÜnyábair 1712.2011
பதிவு 03-12
Norkshops
Seminars
Training, Consulta

Professional Studies Hary Road, Batticaloa 3088,077B612376
ti@gmail.com
For children ber Abacus
April, August, January Chess
May, January Drawing
June, December English-Spoken
March, August Sinhala
July, August Yoga
June, December
SEBE
maninin
DBS
SED TRAINING nal and multi-national companies in Sri Lanka ng Courses வளிவாரி பட்ட கற்கை நெறிகள் om/BA பாளர்களுடன் IPS இணைந்து நடாத்தும்
இல் ஆரம்பமாக இருக்கிறது கள் -2011
விலை
ancy & Research A5/-