கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: படிக்கல் 2011.12

Page 1
க.பொ.த சாதாரனமானவர்களுக்கான
பெ
முன்
மலர் - 01
டிசம்பர் -
மண்முனை தென்மேற்கு கோட்டக்கல்வி அலுவலகம், | நிறுவனத்தின் அனுசரணையுடன் க.பொ.த (சா/த) பரீ
மாணவர்களுக்கான பரீட்சை வழிகா

அ பரீட்சை வழிகாட்டி
2011
இதழ் -03
Vorld Vision Lanka "ட்சைக்குத் தோற்றும் படி.
World Vision

Page 2


Page 3
க.பொ.த.(சா கணிதம் 1 மாதிரி
ஓய்
(1) -12, -7, -2 .
என்ற தொடரில் அடுத்த உறுப்பு
(2) ஒரு மாட்டுக்கு 32 நாட்களுக்குப் போதுமான தீனி 4 மா
11'
7-||
இல் X இன் பெறுமதி என்ன?
(4) பின்வருவனவற்றில் ஒன்றுவிட்ட கோணங்கள் மட்டும் உ
(1) A
(5) 1,2,2,6,7,7 என்பவற்றின் இடையம் என்ன?
(6) ஒருவன் ஒரு நாள் 22.30h க்கு நித்திரை செய்தவன் ம
காலம் எவ்வளவு?
(7) 'தொடை A இல் உள்ள ஒரு மூலகம் 4 ஆகும்' என்பல்
இவற்றுள் ஓரெண்ணை எழுமாறாகத் தொடும்
/2\5/ 2\
(9) (-2)' இன் பெறுமானம் என்ன?
(10) r cm ஆரையுடைய ஒரு வட்டத்தின் சுற்றளவு 40cm அ
நிழற்றப்பட்ட உருவின் சுற்றளவை எழுதுக.
(11) சுருக்குக.
- 2 இன் -
m|
(*. | 0 !
(m |
இன்
எனின் x, y களைத் தனித்தனியே
(12) 2x + y =
x + y = 1 |
(13) ஒரு பெட்டியில் இருந்த பழங்களை ஒருவருக்கு 8 பழா
எஞ்சியிருக்கும். ஒருவருக்கு 9 பழங்கள் வீதம் அவர்க
பழங்கள் தேவை?

த) பரீட்சை 2011 வினாக்களும் விடைகளும்
திரு.S.கிருஷ்ணபிள்ளை வு பெற்ற சேவைக்கால ஆலோசகர், (கணிதம்)
என்ன?
டுகளுக்கு எத்தனை நாட்களுக்குப் போதுமானது?
உள்ள உரு எது?
றுநாள் 04.30 க்கு எழுந்தால் அவன் நித்திரை செய்த
தைத் தொடைக் குறிப்பீட்டில் தருக.
போது அது 3 ஆக இருப்பதற்கான நிகழ்தகவு என்ன?
பூகும்.
r cm
காணாமல் (x+y) இன் பெறுமானம் காண்க.
ங்கள் வீதம் 15 பேருக்குக் கொடுத்தால் 5 பழங்கள்
ளுக்குக் கொடுக்க வேண்டுமாயின் இன்னும் எத்தனை

Page 4
(14) i) முக்கோணி ABC இன் ஆடி விம்பத்தை வரிப்ப
ii) இது எத்தகைய உருமாற்றம் ஆகும்?
(15) - 4)+ A = ( 1) எனின் தாயம் A ஐக்
(16) 12 = 6. எனின்,
(i) x இல் ஒரு சமன்பாட்டை (ii) x இன் பெறுமதி என்ன?
(17) A என்பவன்20kmh கதியில் 2 மணித்தியாலம் 30 |
மணித்தியாலங்களில் செல்கிறான். B இன் கதியைக்
(18) தரவின் படி,
(i) x
(ii) y என்பவற்றின் பெறுமதி காம்
(20) (0, 1); (1,3) என்ற புள்ளிகளினூடாகச் செல்லுகின
(20) 2, 3, 7, x, 9 என்பவற்றின் இடை 6 ஆகும். x இன் பெற
(21) 3in = 0.6 எனின் 13:18 ஐக் காண்க
(22) 50cm அடிப்பரப்பளவுடைய உருளை வடிவான பாத்த
உயரத்தைக் காண்க.
(23) log, 2 =7 இல் X இன் பெறுமதி என்ன?
(24) அளவிடைப் படம் ஒன்று 1:20000 என்ற அளவிடையி
cm ஆல் வகைக் குறிக்கப்படும்.
(25) சுருக்குக.
- a + b
a - b b - a (26) AB தொடலி எனின், BAC க்குச் சமனான
இருகோணங்களின் பெயர்களை எழுதுக.

உத்தில் பருமட்டாக வரைந்து ABC' எனப் பெயரிடுக.
- B
காண்க.
அமைக்க.
நிமிடங்களில் செல்லும் தூரத்தை B என்பவன் 2
காண்க.
ன்க.
(1050
Tற ஒரு நேர்கோட்டின் சமன்பாட்டைக் காண்க.
அமானம் காண்க.
கிரம் நிரம்புவதற்கு 2 லீற்றர் நீர் வேண்டும். பாத்திரத்தின்
ல் வரையப்பட்டுள்ளது. 1km தூரமானது படத்தில் எத்தனை
D

Page 5
(27) ஒரு பல்கோணியின் அகக் கோணங்களின் கூட்டுத்தெ
காண்க.
(28) பெருக்குத் தொகை மிகக் கூடிய பெறுமானம் வரக்ச
கூடுகளில் இடுக.
00x00
(29) காரணியறிவைப் பயன்படுத்தி 2082-208 x 108 என்ப
(30) x, y என்பன 10cm இடைத் தூரத்திலுள்ள இரண்டு புல்
இவ்விரு புள்ளிகளிலும் இருந்து சமதூரத்திலும், y 7cm தூரத்திலும் இருக்கக்கூடியதான புள்ளிகளைக் க அமைப்பு முறையை வரிப்படத்திற்காட்டி புள்ளிகளை
(பருமட்டாக வரைக. ஒழுங்கான அமைப்பு முறை தே
அறிவுறுத்தலும் ஆலோசனையும் :-
அலகுகளைச் சரியாகக் குறிக்க. 11 முதல் 30 | காட்டப்படுதல் வேண்டும். முதற்பத்து வினாக்கள்
பகு
(1) a) பெறுமானம் காண்க.
1- 0.04 0.2+0.4
b) ஒருதேர்தலில் அளிக்கப்பட்ட வாக்குகளில் - ஐ A
பெற்றான்.
(i) Bயும் Cயும் பெற்ற மொத்த வாக்குகள் அளி
(ii) B பெற்ற வாக்குகள் அளிக்கப்பட்ட வாக்குக
(iii) C பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை 2400
(2) வட்டத்தின் உள்ளுருவமாக செவ்வகமொன்று வரைய
எள்ற விகிதத்தில் உள்ளன. அகலம் 21cm ஆகும்.
(1) செவ்வகத்தின் நீளம் யாது?
(II) செவ்வகத்தின் பரப்பளவு எவ்வளவு? (III) வட்டத்தின் ஆரையின் நீளம் என்ன? (IV) வட்டத்தின் பரப்பளவைக் காண்க? (V) நிழற்றிய இடத்தின் பரப்பளவைக் காண்க?

தாகை 18000 ஆயின் அதன் பக்கங்களின் எண்ணிக்கையைக்
கூடிய வண்ணம் 7, 3, 5,4 என்ற இலக்கங்களை பொருத்தமான
தன் பெறுமானம் காண்க.
Tளிகள்.
- இல் இருந்து காண்பதற்கான
க் குறிக்க.
தவையில்லை)
வரையிலான வினாக்களுக்கு அவசியமான செய்கை வழிகள் நக்கும் ஒவ்வொருபுள்ளி. எஞ்சிய 20க்கும் இவ்விரு புள்ளிகள்.
தி (B)
1 பெற்றான். எஞ்சியதில், ஐ B பெற்றான். மீதியை C
க்கப்பட்ட வாக்குகளில் என்ன பின்னம்?
களில் என்ன பின்னம்?
எனின் A பெற்ற வாக்குகளின் எண்ணிக்கையைக் காண்க.
ப்பட்டுள்ளது. செவ்வகத்தின் நீள அகலங்கள் முறையே 4:3

Page 6
(8) = = 1,2,3,4,5,6,7,8,9)
A-12 த-(24.6.5) C-43,6,9
(i) தொடை A ஐ வரையறுத்துக்கூறுக? (ii) A,B என்பவற்றை தொடைக் குறியீட்டால் தொடர்பு | (iii) பொருத்தமான வென்வரிப்படம் வரைந்து தரவுகளைக் (iv) n (BC) இன் பெறுமானம் என்ன? (v) Bntஐ எழுதுக? (vi) வென்வரிப்படத்தை அவதானித்து, 32 தொடைப்பிரிவு
(4) A,B என்ற இரண்டு பொருட்களின் பழைய விலையும் அப்
பொருள்
பழையவிலை
புதிய வி
ரூ. 24000
ரூ. 30
ரூ. 18000
(i) பொருள் A இன் பழையவிலைக்கும், புதிய விலை (ii) B யின் விலை 5:6 என்ற விகிதத்தில் மாற்றமடை (iii) இவ்விரு பொருட்களையும் வாங்குபவன் கொடுத்
புதிய விலைக்கும் இடையிலான வித்தியாசம் எ (iv) a) இவ்வித்தியாசம் பழைய தொகையின் என்ன - b) புதிய விலைப்படி இரண்டு பொருட்களையும்
கொடுக்கவேண்டிய பணத்தில் எவ்வளவு கு
(5) a) ஓரிடத்தில் இருந்த கம்பித்துண்டுகள், அவற்றி
நீளம் (cm)
20) 22) 24) 26
துண்டுகளின் எண்ணிக்கை 5 | 7 8 | 10
(i) ஆகாரம் என்ன?
(ii) காலணை !
b) பரீட்சைக்குத்தோற்றிய மாணவர்கள் பெற்ற புள்ளிக பல்கோணியையும் மாணவன் ஒருவன் வரைந்த சரியா விடுபட்டுள்ளன.

டுத்துக?
குறிக்க?
களைக் கொண்ட தொடை எதுவெனக் காண்க?
டவணையில் தரப்பட்டுள்ளன.
லை
000
லக்கும் உள்ள விகிதம் என்ன? டந்தது எனின் புதிய விலையைக் காண்க?
திருக்க வேண்டிய பழைய விலைக்கும், கொடுக்க வேண்டிய எவ்வளவு?
சதவீதம்? வாங்குபவனுக்கு 2% கழிவு கொடுக்கப்படும் எனின் றையும்?
பன் நீளங்கள் பற்றிய அட்டவணை வருமாறு :-
28) 301 32 34 ) 36
1216 | 51 4 ) 2
இடைவீச்சைக் காண்க?
ள் சம்மந்தமான இழை வரையத்தையும், அதைப் பயன்படுத்தி மீடிறன் ன படம் இது மீடிறன் பல்கோணியில் இரு நேர்கோட்டுத் துண்டங்கள்

Page 7
மாணவர்
தொகை
ப',
- - - - - - - -
0 10 20 30 40 50 60 70
(புள்ளிகள்)
கணிதம் 1 பகுதி (B)
(1) a) 0.96
0.6
=1.6
(1) 8) 195 -0)
= 9.4- 0 (A
= 1.6 - (0 ) b) (1) 1-2 - 0 ) (1) x-: 0 + 0
-- -ப0 +0 /A) பட 2400
1 Its)
13 டி பி 103
IF:31 (41|| I11 121
13
- ப0+)
-0
படி 800 A-6x800 = 4800 0
(3) (i) A என்பது இரட்டைமுதன்மை எண்களின் தொடை 8
(i) AEB (ii) :
1 B க்குள் A வரைய 5 C பொருத்தமாக வரைய - ) 7) மூலகங்கள் குறிக்க.
B/
(iv) n (AC) =1

) 40 - 70 ஆயிடையில் புள்ளிகளைப் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை என்ன? மீடிறன் பல்கோணியைப் பூர்த்தி செய்க.
இப்பல்கோணியின் பரப்பளவு எவற்றின் பரப்பளவுக்குச் சமனாகும்.
இன் புள்ளியிடும் திட்டம்
:) (i) செ.நீ - 21 x4 = 28cm - 0+ 0
(i) செ.ப 28x21 = 588 Cme - 0 (iii) செ.மூ.வி - 282 +212
அல்லது பைத மும்மை + 35cm - 2)
ஆரை- 17.5 cm - 0 (iv) வட்.பரப்பு-xx - 0
=962% cm2 - 0
(v) நிழ.இட.பரப்பு+962% - 588 - 0
= 374% cm2. 0
ஆகும்.

Page 8
(0 20:-(246) - 0
(vi) 32=25
5 மூலகங்களைக் கொண்ட தொடை B அல்லது (An B) uC
(4) (i) 2400 : 30000 = 4:5
- 0
(ii) B இன் புதிய விலை = 5 x 18000
-- )
0 - 0
= ரூபா 15000 (iii) புதிய விலை(இரண்டும்) + ரூ 45000 -
பழைய விலை (இரண்டும்!- ரூ 42000 வித்தியாசம் + புதியவிலை பழைய
விலையை விட ரூ 3000 அதிகம்
(iv) a) 3000 x 100 = 71%
42000
10+0
b) 45000 x2= ரூ. 900
0+0)
(5) a) (1) ஆகாரம் - 28 cm
(ii) Q+ 15 வது ஈட்டு - 24
Q, -45 வது ஈட்ட - 30 கா.இ.வீச்சு - 30 - 24 = 6
1-3- 24="- 0
b) (i) 3 x 4 = 12
(i) வரிப்படத்தில்
(iii) சலாகைகளின் (4) பரப்பளவுகளின் கூட்டுத்ெ
மாணவர் தொகை
0 10

5)
தாகைக்குச் சமன்.
I11 ||
T! " 11T
- 20 30 40 50 60 70
(புள்ளிகள்)

Page 9
க.பொ.த.(சா கணிதம் 1 மாதிரி
எல்லா வினாக்களுக்கும் விடை தருக
(1) Aயிடம் உள்ள பணத்தைப் போல் இருமடங்கு பணம் B |
B யிடம் உள்ள பணத்தின் - பங்கு பணம் C இடம் உண் C யிடம் உள்ள பணம் ரூபா 6000 எனின்,
(0 Bயிடம் உள்ள பணம் எவ்வளவு? (ற) A யிடம் உள்ள பணம் எவ்வளவு? (ற) A,B,C என்பவர்களிடம் உள்ள பணத்தொகை
வடிவில் தருக.
இவர்கள் மூவரும் தங்களிடம் உள்ள பணம் முழுவதைய முன்னின்று நடாத்துவதால் கிடைக்கும் இலாபத்தில் - 1 முதலீட்டு விகிதப்படி பங்கிடப்படுகின்றது. வருட முடிவில்
(IV) இலாபத்தில் A க்குக் கிடைத்த விசேட தெ (V) முதலீட்டு விகிதப்படி பங்கிடப்பட இருக்கும் (VI) A க்குக் கிடைக்கும் மொத்த இலாபம் எவ் (VII) இந்த இலாபத்தொகை அவனது முதலீட்டின்
(2)
ஒரு தொட்டியில் -
பங்கு நீர் இருந்தது. ஆதில் - 1
எஞ்சியதில் ; பங்கு நீர் வீட்டுத்தேவைக்கு எடுக்கப்பட்
(அ)
(ஆ)
(இ) (ஈ)
பயிர்களுக்குப் பயன்படுத்திய நீர் தொட்டியி வீட்டுத்தேவைக்கு எடுக்கப்பட்ட நீர் தொட்டி தொட்டியின் கொள்ளளவில் என்ன பங்கு நீர் தொட்டியானது எத்தனை லீற்றர் நீர் கொள்க தொட்டி சீராகவும், அடிப்பரப்பளவு 2000cm காண்க.
(உ)
(3) ABCD சரிவகவடிவான ஒரு காணி உருவில்
காட்டியவாறு 3 பக்கங்களைத் தொடக் கூடியவாறுள்ள வட்டவடிவான இடத்தில் புல் பதிக்கப்பட்டுள்ளது. தரப்பட்ட அளவுகளின் படி,

ச.த) பரீட்சை 2011
வினாக்களும் விடைகளும்
நேரம் . 2 மணித்தியாலம்
பகுதி (B)
பிடம் உண்டு.
நகளுக்கிடையிலான விகிதத்தை எளிய
பம் முதலிட்டு வியாபாரத்தை ஆரம்பிக்கின்றனர். வியாபாரத்தை A
பங்கு A க்கு விசேடமாகக் கொடுக்கப்படுகிறது. எஞ்சிய தொகை ல் கிடைத்தலாபம் ரூபா 24000 எனின்,
ாகை எவ்வளவு? பணம் எவ்வளவு? வளவு?
என்ன சதவீதம்?
பங்கு நீர் பயிர்களுக்குப் பாய்ச்சுவதற்குப் பயன்படுத்தப்பட்டது.
டது. இறுதியாக 50 லீற்றர் நீர் எஞ்சியிருந்தது.
ன் கொள்ளளவில் என்ன பின்னம்? யின் கொள்ளளவில் என்ன பின்னம்? - இறுதியாக எஞ்சியிருந்தது?
ளும்? 2 உடையதாகவும் இருப்பின் தொட்டியின் உயரத்தை மீற்றரில்
- D 20cm C
20m X
A
35cm

Page 10
(1) வட்டவடிவான இடத்தின் ஆரையின் நீளம் யாது? (II) ஈ=3.14 எனக்கொண்டு புற்பதித்த இடத்தின் பரப்ப (III) சரிவான பக்கத்தின் (BC) நீளம் என்ன? (IV) புல் பதிக்கப்படாத இடத்தின் பரப்பளவு எவ்வளவு?
(V) ADயின் நடுப்புள்ளி X இல் ஆரம்பித்து ஒரு வேலி . வேண்டும் எனின் அவ்வேலி அமைக்க வேண்டிய பா ை
காண்க.(விடையைச் கோடுவடிவில் தருக.)
(4) ஒரு பாடசாலையில் தரம் 11 இல் உள்ள (5)
மாணவர்கள் 3 விடயங்களின் அடிப்படையில்
தெரிவு செய்யப்பட்டனர். A+ வபாடசாலை வரவு 90% க்கு மேல் உள்ளவர்கள் B + புள்ளிப் பெறுபேற்றுச் சராசரி 75% க்கு மேல் C+ வவிளையாட்டுப்போட்டிகளில் 1ம் இடம் பெற்றவ
தெரிவு செய்யப்பட்டோரின் எண்ணிக்கைகள் வென்வரிப் படத்தில் குறிக்கப்பட்டுள்ளன.
()
(ற)
(ற)
வரவின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டவர் இந்த மூன்று விடயங்களில் ஏதாவது ஒரு விட என்ன? இப் பாடசாலையில் தரம் 11 இல் உள்ளவர் விடயங்களுக்காகவும் தெரிவு செய்யப்பட்டவரா. விளையாட்டுப் போட்டிகளில் 1ம் இடம் பெற்ற பிரதேசத்தை A,B,C சார்பாக தொடைக்குறிப்பீட ஒருவிடயத்திற்காக மட்டும்
- * ரூபா 100
(IV)
(V)
இரண்டு விடயங்களுக்காக மட்டும் + ரூபா 204
மூன்று விடயங்களுக்கும்
* ரூபா 30
20F
16E
(மாணவர்
தெகை)
10 -
30

ாவைக் காண்க.
அமைப்பதால் அச்சரிவகக்காணி இரண்டு சமபகுதிகளாகப் பிரிக்கப்பட தயை வரிப்படத்தில் குறித்துக்காட்டி அதன் மொத்த நீளத்தைக்
(2)
28( 12 ) 5
ள் பெற்றவர்கள் Tகள்.
கள் எத்தனைபேர்? யத்திற்காக மட்டும் தெரிவு செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை
மகளில் ஒருவரை எழுமாறாகத் தெரிவுசெய்தால் அவர் மூன்று க இருப்பதற்குரிய நிகழ்தகவு யாது? மைக்காக மாத்திரம் தெரிவு செய்யப்பட்டவர்களைக் குறிக்கும் ட்டில் தருக.
என்ற அடிப்படையில் தெரிவானவர்களுக்கு பரிசில் வழங்கத் தேவையான மொத்தப் பணம் எவ்வளவு எனக் காண்க.
-l/..
40
- 50 60 70 80 96 (புள்ளி)
*

Page 11
(1) இப்பரீட்சையில் மாணவன் ஒருவன் பெற்ற மிக (i) 50 - 80 ஆயிடையில் புள்ளிகள் பெற்ற மாண (i) 10 - 20 ; 20 - 30 ; 50 - 80 என்ற மூன்று ஆயி
புள்ளிகள் பெற்றுள்ளனர்? (iv) 40 - 50 ஆயிடையில் ஒரு மாணவன் பெற்ற பு: (v) தரப்பட்ட உருவில் மீடிறன் பல்கோணியை வல
கணிதம் I வினாக்
(1.) i) B யிடம் 6000 x 4 = ரூபா 24000
24000 ii) A யிடம்
= ரூபா 12000 iii) A:B:C=12000:24000:6000
= 2:4:1
34000 iv) Aக்கு விஷேட தொகை
= ரூபா v) 24000-3000 = ரூ21000 vi) (21000 x; )+3000
6000 + 3600 = ரூபா 9000 vii) 9000 x 100%=75%
12000
(2.) (அ) பயிருக்கு
(ஆ) மீதி - 5 1
n1 8 h|க
ஏ4 1 + II | க ||
-1 ம்
n) & (!) ந
வீட்டுத்தேவைக்கு 4
ஆம் |--
(இ) எஞ்சியது -
பல். (நலன்
ஆபங்கு
(ஈ) ஒபங்கு + 50!
கொள்ளளவு - 400!
(உ) உயரம்
40) 2100)
= 200 cm 200)
= 2 m
(11) 3.14x 10)
(3.) (1) 10 m
(i) V152 + 202
(iv) சரி.பரப்பளவு -
=25 m
'. பதியாத இட

க் குறைந்த புள்ளி என்னவாக இருக்கும்? வர்களின் எண்ணிக்கை யாது? படைகளில் எந்தெந்த ஆயிடைகளில் சமனான எண்ணிக்கையானோர்
ள்ளி ! எனின்,X இன் வீச்சை சமனிலிக் குறியீடுகளுடன் எழுதுக. ரைக.
க்களுக்கான விடைகள்
குதி (B)
| 3000
10=314m'
- (20+35)
x20 = 550 m?
டம் - 550-314=236m'

Page 12
(y) D
XF•••
a
(4.) (1) 28+12+7+13 = 60
(iii)
100
(v) (42 x 100) + (26 x200) + (7 x 300)
= 4200 +5200 + 2100 = ரூ 11500
(iii) 20-30 ; 50
(5.) (i) 10
(ii) 3x4=12 (iv) 40<<< 50 (V)
2010
16
12.
(மாணவர்
தெகை)
----
4 F----
20
30
க.பொ.த.(சா.த)
வரலாறு II
• பகுதி 1 இன் 1ஆம் வினா கட்டாயமானது.
• பகுதி II இலிருந்து மூன்று வினாக்களுக்கும் | விடை எழுதுக.
• எல்லாமாக ஆறு வினாக்களுக்கு வடை எழுத
பகுதி 1 1.(அ) கீழே (1) இன் கீழ்க்காட்டப்பட்டுள்ள எல்லா வரவு (i) இன் கீழ்த்தரப்பட்டுள்ள எல்லா வரலாற்று இடங்
(i) மின்னேரிக்குளம், மகாதித்த, திரியாய், நல்லூர், ப
கொடவாய (ii) மிலான், ஜிப்ரோட்டல் தொடுகடல், எகிப்து, பக்தா
தாயிலாந்து

a=20m b=V102 + 152 =V325=5/13 ஃa+b= (20+5+13)m
> B
(i)
28 +5+9 = 42
(iv) (AUB) nC
- 80
1177////
45 5060 70 80 90 (புள்ளி)
பரீட்சை மாதிரி வினாத்தாள்
3 மணித்தியாலம்
பகுதி III இலிருந்து இரு வினாக்களுக்கும்
பக.
மாற்று இடங்களையும் வழங்கப்பட்டுள்ள இலங்கைப் படத்திலும் களையும் வழங்கப்பட்டுள்ள உலகப்படத்திலும் குறித்துப் பெயரிடுக.
லன, கம்பளை, காலி, குத்தகால, கிரிந்தநதி,
த், மதினா, விஜயநகரப் பேரரசு, சுப்பராக துறைமுகம்,
--10

Page 13
(ஆ) (i) கீழே ABCD ஆகியவற்றின் கீழ் காட்டப்பட்டுள்ள
விடைத்தாளில் முறையே எழுதுக.
A - மௌரியப் பேரரசை உருவாக்கி அரசியல் B - மாத்தளை அசவிகாரையில் திரிபிடகம் நூ C - அனுராதபுரத்தில் அகழ்வாய்வு நடத்தி சிவா
கண்டுபிடித்தவர் யார்? D - இன சன்ற் என்ற பாப்பரசரையும் அவர்சார்
எரிக்கப்பட்டவர் யார்? (ii) இங்கு AB ஆகியவற்றில் காட்டப்பட்டுள்ள நிர்ம
விடை தருக.
(A) 1. சமயப் பிரிவு ஒன்றின் இந்நிர்மாணம் ய
2. இது சார்ந்த சமயப் பிரிவு எது?
(B) 1. இந்நிர்மாணம் யாது?
2. இது எச்சமயத்தைச் சார்ந்தது? (i) கீழே ABCD ஆகியவற்றுடன் தொடர்புபட்ட வி
A - 1562 இல் முல்லேரியாப் போரில் போர்த்து B - கி.பி 1344 இல் இலங்கைக்கு வருகை தந் C - நல்லூர் கோயிலை அமைத்த செம்பகப் ெ D - இலங்கைத் தேசிய காங்கிரசின் முதல் த
2.(1) பௌத்த சமயம் இலங்கைக்கு வருவதற்கு முன் கால்
(ii) பெளத்தம் மகிந்த தேரரினால் அறிமுகப்படுத்துவதற்
சான்றுகளைக் குறிப்பிடுக.
(iii) பௌத்தம் பரவியதால் இலங்கைச் சமூகத்தில் ஏற்பு
(iv) இலங்கை அரசியலில் அரசுரிமையை உறுதிப்படுத்து
- பற்றி மூன்று விடயங்களைக் குறிப்பிட்டு விளக்குக
3. (1) வரலாற்றுக்கு முந்திய காலத்தில் இலங்கையில் மல
(ii) கீழே தரப்பட்டுள்ள குடியிருப்புக்கள் அமையப் பெற்ற
எழுதுக.
A - உருவலகம் B - உபதிஸ்ஸகம C - ரா
(iii) ஆரியக் குடியிருப்புக்களில் கிராம சபை நிருவாக அ
அடிப்படையில் ஒவ்வொரு விடயங்களை விளக்குக
(iv) இராசரட்டைக் காலப்பகுதியில் ஆட்சி செய்த மன்ன
உதாரணம் மூலம் விளக்குக.
4. (1) அனுராதபுரக் காலத்தில் நீர்ப்பாசனத்திற்கு அளப்பரிய
(ii) உலர் பிரதேசங்களில் நீர்ப்பாசன அமைப்புக்களை ஏ
(iii) நிஸங்கமல்ல மன்னன் தனது ஆட்சிக் காலத்தில் 1
கொண்டான் என்பது பற்றி மூன்று விடயங்களை வி
(iv) இராசரட்டையின் சமூக வாழ்க்கை வீழ்ச்சியடைந்த

வரலாற்றுத் தகவல்களுடன் தொடர்புபட்டவர்களை உமது
ஆலோசனைகளை வழங்கிய பிராமண அறிஞர் யார்? ல்வடிவமாகத் தொகுத்த தர்மருசி தேரர் யார்? லிங்கம் வைக்கப்பட்ட கோயில்களின் இடிபாடுகளைக்
ந்த திருச்சபையையும் விமர்சித்ததன் காரணமாக உயிருடன்
பாணிப்புக்களை நன்கு பரிசீலித்து கேட்கப்படும் வினாக்களுக்கு
பாது?
னாக்களுக்கு விடை தருக.
க்கீசரைத் தோல்வியடையச் செய்தவன் யார்? மத அராபிய நாட்டு தேசசஞ்சாரி யார்?
பருமாள் என அழைக்கப்பட்டவன் யார்? லைவர் யார்?
குதி II
னப்பட்ட வழிபாட்டு முறைகள் மூன்று தருக.
கு முன் இலங்கையில் அறிமுகமானது என்பதற்கு இரு
பட்ட மாற்றங்கள் இரண்டினை விளக்குக.
துவதில் பௌத்த சமயம் செல்வாக்குச் செலுத்தியுள்ள விதம்
னித இனம் வாழ்ந்த குகைகள் மூன்றினை எழுதுக.
திருந்த நதிக்கரைகளின் பெயர்களை ABCD எனும் ஒழுங்கில்
மகோண D - கஜரகம்
அலகு மூலம் மேற்கொள்ளப்பட்ட பணிகளை நீதி நிருவாகம்
பர்கள் நிறைவேற்ற வேண்டியிருந்த இரு கடமைகளை
ப தொண்டு செய்த அரசர்கள் மூவரின் பெயர்களைத் தருக.
பற்படுத்துவதன் அவசியம் பற்றி நான்கு விடயங்களை எழுதுக.
மக்களின் நலன் கருதியே தனது நடவடிக்கைகளை மேற் ளக்குக.
மைக்கு வழிகோலிய மூன்று விடயங்களை விளக்குக.

Page 14
5. (i) தென்மேற்கு நோக்கி இடம்பெயர்ந்த காலத்தில்
போது கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட்ட விர்
(ii) கீழே தரப்பட்டுள்ள வரலாற்று நிகழ்வுகளுடன்
ABCD ஒழுங்கில் எழுதுக.
A - கலிகலை சாகித்திய சர்வஞ்ஞ பண்டிதன் B - றைகமவை ஆட்சி செய்து சீனத் தளபதியால் C - பெலிகலவில் தலதாவைக் கட்டி அதில் தந்தது D - இலங்கை வரலாற்றில் பொற்காலம் என மதிப்
(iii) முதலாம் விமலதர்ம சூரியன் ஆற்றிய சேவைக
(iv) போர்த்துக்கீசருக்கும் ஒல்லாந்தருக்கும் கரையோரப்
அமைந்த விடயங்கள் மூன்றினை விளக்குக.
6. (i) கீழே தரப்பட்டுள்ள ஆண்டுக் காலத்தில் நியமன
ஆளுநர்கள் யார்?
A - 1765 - 1785 B - 1794 - 1796 C - 1805 - 1812
(i) 1848 கலகத்துக்கான காரணங்கள் இரண்டினை
(iii) ஆங்கிலேயருக் கெதிராக இடம் பெற்ற போரா வேறுபாடின்றி இடம் பெற்றமைக்கு முன்னோடிய
(iv) ஆங்கிலேயர் ஆட்சிக்காலம் இலங்கையின் சமு
ஏற்படுத்தியமைக்கு மூன்று விடயங்களைக் கு
7. (1) மெளரிய அரசவம்சத்தைச் சேர்ந்த மன்னர்கள் |
(i) கீழ்வரும் வரலாற்றுத் தகவல்களுடன் தொடர்பு
A - ஸ்வேத கொன் தூபி அமையப்பெற்றுள் B - கங்கரை தேசம் என அழைக்கப்பட்டது. C - போரோ புதூர் விகாரை பௌத்தர்களின் D - அங்கோ வாட் எனும் நிர்மாணம்
(iii) விஜய நகர பேரரசர்களின் பொருளாதார, கலா
(iv) மத்திய கால ஆசியாவில் முஸ்லிம் பேரரசுகள்
8. (i) மத்தியகால ஐரோப்பாவில் காணப்பட்ட மானிய
(ii) மானிய முறைமை வீழ்ச்சியடைந்தமைக்கான 8
(ii) மறுமலர்ச்சி தோன்றிய முக்கிய துறைகள் மூ
(iv) பிரான்சியப் புரட்சியின் விளைவுகள் மூன்றி ை

தலை நகரங்களைத் தெரிவு செய்யும் யங்கள் இரண்டை எழுதுக.
தொடர்வுபட்ட மன்னர்களின் பெயர்களை
கைதியாகக் கொண்டு செல்லப்பட்டவன் தாதுவை பிரதிஸ்டை செய்தவன்
பிடப்பட்ட கோட்டைக்கால மன்னன்
ள் இரண்டினை விளக்குக.
பிரதேசங்களில் தமது ஆதிக்கத்தை நிலைநிறுத்துவதற்குச் சாதகமாக
ம் செய்திருந்த ஒல்லாந்து, ஆங்கில
த் தருக.
ட்டங்கள் 20ம் நூற்றாண்டின் முற் பகுதியில் இன பாக அமைந்த காரணிகள் இரண்டினை விளக்குக.
Dக பொருளாதாரத் துறைகளில் பலமாற்றங்களை
றித்து எழுதுக.
மூவரின் பெயர்களை எழுதுக.
பட்ட நாடுகளின் பெயர்களை எழுதுக.
Tளது.
புனிதத்தலமாக அமைவது.
சார சேவைகள் இரண்டினை விளக்குக.
1 எழுச்சி பெற்றமைக்கான காரணிகள் மூன்றினை விளக்குக,
முறைச் சமுகப் பிரிவுகள் மூன்றினை எழுதுக.
ாரணங்கள் நான்கினைத் தருக.
ன்றினைக் குறிப்பிட்டு விளக்குக.
னக் குறிப்பிட்டு விளக்குக.

Page 15
9. ) இந்தியத் தேசிய காங்கிரசின் முதல் மூன்று தலை
(ii) கிழக்கு ஆசியாவில் ஜப்பான் தனது ஆதிக்கத்தை
குறிப்பிடுக.
(iii) முதலாம் உலகயுத்தத்துக்கான உடனடிக் காரண
(iv) ஐக்கிய நாடுகள் சபை உலக சமாதானத்தை நிலை
மூன்றினை விளக்குக.
பகுதி
1. அ) (i) (ii) இலங்கை உலகப்படம் குறித்தல்.
ஆ) (i) A - கௌடிலியன்
C- எச்.சீ.பா.பெல்
B - குப்பி D - ஜோ
(ii) A - 1) அவலோகேஸ்வரர்
2) மகாஜனசமயப் பிரிவு
B - 1) கணபதி
2) இந்து சமயம்
(iii) A - 1ம் இராசசிங்கன்
B - இபின்பதுதா C- சப்புமல் குமாரயா D- சேர் பொன் அருணாச்சலம்
2. (i) . சைவசமயம்
ஜைன சமயம் . விருட்ச வணக்கம்
. ஆவி வணக்கம் . இறந்தோரை வண - நாக வணக்கம்
(ii) 1 - புத்தரின் இலங்கை வருகை
2 - தபசு, பல்லூக வருகை
(iii) 1 - கட்டடம் சிற்பம் செதுக்கல் இலக்கியம்
2 - நாகரீகமான சமுகம்
(iv) 1 - பௌத்த சமயத்தவர்க்கே அரசுரிமை
2 - முடி சூடுதல் 3 - தந்ததாதுவைப் பாதுகாப்பில் வைத்துக் கெ
3. (i) 1 - பாகியன் கல
2 - குருவிட்ட பட்ட தொம்ப குகை 3 - தந்திரி மலைக் குகை
(ii) A - சேணை நதி B - கணதர ஓயா C - மக
(iii) நீதி
1 - சிறு குற்றங்கள், சச்சரவுகளைத் தீர்த்தல் 2 - பெரிய குற்றவாளிகளை நீதிமன்றங்களில் :

வர்களின் பெயர்களை எழுதுக.
நிலைநாட்டுவதற்கு மேற்கொண்ட யுத்தங்கள் இரண்டினைக்
ங்களை விளக்குக.
மல நாட்டுவதற்கு எடுத்துக் கொண்ட நடவடிக்கைகள்
1 விடைகள்
கல மகா திஸ்ஸதேரர் ன்ஹஸ்
Tங்குதல்
ாள்ளல்
காவலி D - கப்பறகந்த நதி
ஆஜர்ப்படுத்தல்

Page 16
நிருவாகம்
1 - சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்ட 2 - இராச காரிய முறையை முறையாக ந
(iv) 1 - நீர்ப்பாசனத்தை ஏற்படுத்தல் - உ + 1
2 - சமயப்பணி - பெளத்த விகாரை அமை
4. (i) 1 - மகாசேனன் 2 - தாதுசேனன் 3 - |
(ii) 1 - நிச்சயமற்ற மழைவீழ்ச்சி
2 - ஒரு பருவத்தில் மட்டும் வருட மழை 3 - நீர்ப்பற்றாக்குறை 4 - சனத்தொகை அதிகரிப்பும் உணவுத் (
(iii) 1 - வரிச் சுமைகளிலிருந்து விலக்களித்தல்
2 - துலாபாரம் என்ற பெயரில் தானத்தை 6 3 - இன மத பேதமற்ற மக்களை ஒற்றுமை
(iv) 1 - மாகனின் ஆக்கிரமிப்பும் ஆட்சிமுறையு
2 - பலம்பொருந்திய ஆட்சியாளன் நிஸ்ஸா 3 - விவசாய தொழில், நீர்ப்பாசனம் வீழ்ச்சி 4 - பாதுகாப்பு இன்மை காணப்பட்டமை.
5. (i) 1 - பாதுகாப்பு
2 - தொழில்
(ii)
A - 2 ஆம் பராக்கிரமபாகு B - வீர அழகேஸ்வரன் C- 3ஆம் விஜயபாகு D. 6ஆம் பராக்கிரமபாகு
(iii) 1 - தலதாமாளிகையை அமைத்து கெல்கமு
செய்தமை. 2 - கண்டி இராச்சியத்தின் கல்வி கலாசார
(iv) 1 - கடற்பலம்.
2 - சிங்கள அரசர்களின் ஒற்றுமையின்மை. 3 - தந்திரம்.
6. (i) A - வில்லியம் பல்க்
B - பன் எங்கள் பெக் C- தோமஸ் மெயிற்லண்ட்
(i) 1 - கோல்பு அரசியல் யாப்பு சீர்திருத்தங்கள்
2 - டொரிஸ்கனின் வரிக் கொள்கை 3 - 1840 பாழ் நிலச்சட்டம்
(ii) 1 - மது ஒழிப்புப் போராட்டம்
2 - 1915 சிங்கள - முஸ்லிம் கலவரம்
(iv) 1 - பெருந்தோட்டம்
2 - தென்னிந்திய தொழிலாளர் வருகை 3 - வீதி அமைப்புக்கள்

ல். டைமுறைப்படுத்தல்.
> - குளம், கால்வாய் அமைத்தல்.
த்தல், பாதுகாத்தல்.
வசபன்
வீழ்ச்சி கிடைத்தல்
தேவையும்
வழங்கியமை.
யாக வாழும் சூழலை ஏற்படுத்தியமை.
ங்க மல்லனுக்குப் பின் ஆட்சி செய்யாமை. யுள்ளமை.
சவையில் ஒளித்து வைக்கப்பட்டிருந்த தந்ததாதுவை பிரதிஸ்டை
1 துறையில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தியமை.
- -14

Page 17
2 - பிந்துசாரன்
7. (i) 1 - சந்திர குப்தன்
3 - அசோகன்
(ii) A - பர்மா
B - தாயிலாந்து
C- யாவா
(iii) 1 - பாரிய நீர்ப்பாசன அமைப்புக்கள்
2 - ஏற்றுமதி இறக்குமதி அபிவிருத்தி 3 - பாரிய கருங்கல் கோயில்கள் நிர்மாணம் 4 - இந்துமத அபிவிருத்தி
(iv) 1 - ஒட்டோமன் துருக்கிய பேரரசு
2 - இந்திய பிராந்திய அரசுகளுக்கிடையே கால் 3 - முஸ்லிம் பேரரசின் இராணுவப்பலம்/ குதி
8. (i) 1 - பிரபுக்கள்
2- மதகுருமார்
(ii) 1 - சிலுவை யுத்தங்கள்
2 - வர்த்தக வளர்ச்சி 3 - நாணயப் பழக்கம் 4 - நகரங்களின் வளர்ச்சி
(iii) 1 - கலை கலாசாரம் - சிற்பம், சித்திரம் - கட்
2 - சமயம் - புரட்டஸ்தாந்து 3 - விஞ்ஞானம் - கண்டுபிடிப்புக்கள்
(iv) 1 - மனித உரிமைச் சாசனம்
2 - சுதந்திரம், சமத்துவம் - கருத்துகள் 3 - மானிய முறைமை வீழ்ச்சி 4 - முதலாளித்துவ அமைப்பு உருவாக்கம்
9. (i) 1 - சுரேந்திர நாத் பானஜி
2 - சேனபால கிருஷ்ண கோகலே 3 - பால கங்கா திலகர்
(ii) 1 - கொரியாவில் சீன - யப்பான் யுத்தம்
2 - யப்பான் - ரஷ்ய யுத்தம்
(iii) சுரஜிவோ சம்பவம்
(iv) 1 - தஜெஸ் பிரச்சினை
2 - கியுபா நெருக்கடி 3 - செளரிய நெருக்கடி 4 - வளைகுடா நெருக்கடி

D - கம்போடியா
னப்பட்ட அதிகாரப் போட்டி மரப்படைப் பலம்
3- சாதாரண மக்கள்
ட்டம்
திருமதி.S.கணேசலிங்கம் ஆசிரிய நிலைய முகாமையாளர்
மட்/கல்வி வலயம்.

Page 18
Grade :- 11
Test - 1
Study the picture. Fill in the blanks in the following
Write the correct letters in the blanks. The first one is done for you.
Drink O...
. of water. Keeping weight
a. mos b. pler c. less
Use less salt in your cooking. Too much salt can 2.
. blood preasur
a. incr b. belo c. lot
Take .
.. exercise as much as possible
a. regu b.alwa c.muc
In the evenings light jogging and swimming are ...
a. bad b. exce C. dan
If you are over thirty, have your blood pressure
a. rese b. expe c. che
Test - 2
Find the required information from the notice and w One is done for you.
Notice A meeting of the “ Connecting Classroom project“ wi the School Auditorium. The topic for discussionwill present.

ENGLISH
Time :- 3 hours
nealth tips using words from the boxes.
down helps keep blood pressure down.
- A
Suitable
pictures
nty
euse OW
Suitable
pictures
ular
Suitable
pictures
tys
-
ellent
Suitable
pictures
gerous
. every three years.
=
arch eriment cked
Suitable
pictures
rite them in the blanks.
11 be held on Monday the 14th of November 2011 at 1.00 pm in be the Exhibition. All the teachers in-charge are requested to be
I.S.A Coodinator.
-16

Page 19
1. Notice is from.
2. The venue of meeting.
3. Time.
4. The topic for discussion.
5. Who are requesed to be present.
Test - 3
Write a paragraph of 5 sentences about your friend, N
Name
Studies at
Goes to School
Suba
bus
B/Hindu College
Neru
bicycle
Bt/Trinity College
I'm Suba. I study at Bt/Hindu College. I go to sc gardening.
Neru is my friend.
Test - 4
Read the following text about a famous writer and com
Missouri was born in USA in 1835. His real name w name. It is said to mean “ Safe water ".
Twain had six siblings and grew up by the mississip newspaper. He is said to have travelled to New York a navigate one.
He became a famous novelist. His most famous boc Pauper. Twain passed away of a heart diseuse in 1910.
Mark Twain - A world famous writer 1. Real name - 2. Pen name - 3. Year of birth - 4. Likes and interests - 5. Title of books written a)

eru. Follow the example.
Hobbies
Family members
Favourite Subjects
a sister
Maths
Gardening
English
two brothers
Watching
TV
hool by bus. My favourite subject is maths. my hobby is
plete the table given below.
Jas Samuel Longhorne Clemens. Mark Twain was his pen
epi river. He loved to read and write. Later he wrote for a small end then headed west. He liked steam boats and later went on
oks are Huckleberry Finn, Tom Sawyer and the Prince and the

Page 20
Test -5
Write five sentences about the picture.
Test - 6
Write a paragraph on one of the following. Use about 5
a) How I help at home.
b) My friends are helpful and interesting.
Test - 7
Read the folowing text and answer the questions below,
The waiting room was full of people. There were e like a pile of waste paper. Nimal sat down and began to
The man sitting near Nimal was turning over the understand what he was looking at Every three minutes intront of Nimal was a young mother who was trying to
An old man was fast asleep After some time the t silence all over. When the door opened all looked up h. the clinic that evening.

50 Words.
Austy pictures on the wall. The torn magazines on the table looked
watch the people around him.
e pages of a magazine quickly and nervously. It was difficult to he would throw the magazine on the table and take another sitting - stop her son from making noise.
Doy, too, became quiet and slept in his mother's arms. There was appily but the nurse announced that the doctor was not coming to
18

Page 21
1. What kind of pictures were there on the wall?
2. What did Nimal do?
3. Did the old man enjoy reading the magazines?
4. Who was sitting in front of Nimal?
5. Write another word which means the same as.
a) quiet.
b) annour
Test - 8
You saw this advertisement in the newspaper. Write a why you are intersted.
WORKABROAI and learn a lang
at the same time
No experience necess
Write for details to: Interchange, PO Box 53:
Amsterdam, Netherland
Test - 9
Fill in the blanks selecting the suitable word from the
attractive, modern, modernized, modernizatio
1) In spite of ..
.. many African
2) Africa, a vast continent has been
3) The beauty of Negombo beach.

aced.
letter asking for more details and saying who you are and
uage
sary
ART- II
list given below.
-n, attracts.
tribes still retain their traditional values.
.. in many ways.
both local and foreign people.

Page 22
4. Hikkaduwa is another well known coast which is ver
5. Japanese used to wear kinonas their traditional dres
Test - 10
Read the following passage. In euch line one word is ir word in the space provided.
Fresh water lakes - ponds and rivers attracts ( ) a hug They ( ) nest and shelter on the banks. Some fresh wat necks. So that they can caught their food.
Test - 11
Select the blank in which the group of words which sentence meaning ful.
Write the correct number of the blank in the brackets
1) The teacher (1).....
- punished the studen
2)I know (1)....
... the best person (2)...
3) The house (1)..
have been rebuilt (
4) The Victoria project (1)..
.by G
5) The man (1)....
-paced nervously uj
Test - 12
Here are some words taken from a distionary. Read an
Leafy - (adj) (ier - iest)- Covered with,
having made by leaves.
Leaflet - Printed sheet with announcements.
League
- an agreement made between persons, grou The league of Nations was formed in 1919.
Leap - frog
- a game in which persons vault ov
Learner
- a person who is learning. Februar
1. Who is a learner.
2. What do you find in a leaflet?

s but now they wear ..
dresses.
correct. Underline the incorrect word and write the correct
ce variety of birds. There are plenty ( ) of food for them for eat. er bird ( ) such as flamingoes and herons has long ( ) legs and
are given at the end of each sentence should come to make the
given intront of the group of words.
ats (2)..
.. below standard. ( ) Whose marks were
quite well.
() Who will do this work
. by many organisations ) Which were damaged by tsunami
reat Britain (2).....
.. had been completed in 1984. ( ) Which were financially supported.
p and down (2).......
.. the hospital waiting room. () Whose wife was expecting a child.
ed answerthe questions.
aps or nations.
Per others bending down.
y has 29 days.
20

Page 23
3. In which year was the League of Nations formed?
4. Write a shortened form (abbreviation) for 'adjective’.
5. Is leap - frog a kind of game or frog?
Test - 13
Fill in the blanks using the words given below
| results, born, government, married, counts, spendin
Every ten year there is a National Census. The Censu Census finds out how many men and women are single, children there are in the district. The census counts people (3).
... and the kind of work they (4)... census (6)
........... are used to find out present to work out future (9) ... .. can makes plans for the future.
Test - 14
Write a letter to your friend describing a film that you s
Include the following.
Name of the film. Things you enjoyed 2/3 sentences about the main actor. Any other points that you want to write about.
or
You are the secretary of the organizing committee. Write : to hold the cultural festival Include the following.
The programme you plan to have request help polie
Test - 15
Read the following passage and answer the questions.
The waiting - room was full of people. There were di like a pile of waste paper. Nimal sat down and began to v
The man sitting near Nimal was turning over the i understand what he was looking at. Every there minutes hi infront of Nimal was a young mother who was trying to
An old man was fast asleep After some time the boy, too, all over. When the door opened all looked up happily but that evening.

3, used, future, everyone, do
5(1)..
... the number of people in each are 9. The 2).
.. widowed or divorced and now many by the kind of housing they live in, the country which they were
.. The census is the only way to count (5)..... and (7) ....
...... needs for housing. They are also (8) .... on hospitals and schools. By using the census, the (10)
aw last week.
Use about 100 words.
a letter to the principal of your school, requesting for permission
tely.
isty pictures on the wall. The torn magazines on the table looked catch the people around him.
pages of a magazine quickly and nervously. It was difficult to = would throw the magazine on the table and take another. Sitting stop her son from making a noise.
became quiet and slept in his mother's arms. There was silence he nurse announced that the doctor was not coming to the clinic

Page 24
1. were there only a few people in the waiting room
2. What kind of pictures were there on the wall?
3. What did Nimal do?
4. Did the patients meet the doctor that evening.
5. Write another word which means the same as.
a) quiet -
b) anı
Test - 16
Write on one of the following.
Use about 200 words.
1) Write an eassy on “ English as a life skill ”
2) Computer help us in various ways. Do you agree
Give good and bad effects of the computers.
3) Complete the following story
"Never go alone ‘ you never know what would h
It was 6.00 in the evening But that day was a rain
G.E.C (O/L
PAR
Test - 1
1.b 2. a
3.a
(plenty) (increase) (regular) (excellent) (checked)
4.b
5.
Test - 2
1. The I.S.A coodinator. 2. In the school Auditorium. 3. On monday the 14th of November 2011. 4. About an exhibition. 5. All the teachers and students incharge.

Lounced -
appen.
y day...
O English Language
T-I
Answer Guide

Page 25
Test - 3
Neru is my friend. She/He studies at Bt/Trinity College. She/He favourite subject is English. His hobby is watchir
Test - 4
1. Samuel Longhorne Clemens. 2. Marks Twain. 3. In 1835 4. Read & Write, Steam boat 5. Huckleberry Finn, Tom Sawyer
The prince and the pauper.
Test - 5
Use present conti tense.
Test - 6
C-2
L-3 Total 5
Test - 7
1. There were dusty picture on the wall.
2. Nimal sat down and began to watch the people around
3. No
4. Young mother was sitting.
5. a) quiet -(1/2)
b) announced - (1/2)
Test - 8
C-2
L-3
Total 5
الم
Test - 9
1. modernization 2. modernized 3. attracts 4. attractive 5. modern

She/He goes to school on bicycle. she/He has two brothers. ng T.V.
him.
ART-II
Test - 10
attracts attract are for
to bird
birds has
have

Page 26
Test - 11
1. (2) 2. (2) 3.(1) 4. (1) 5.(1) 5.(1)
Test - 12
1. a person who is learning 2. an announcement 3. in 1919 4. adj 5. game
Test - 13
1. country 2. married 3. born 4. do 5. everyone
6. results 7. future 8. used 9. spendings 10. government
Test - 14
C-3 L-3
0-2 M-2
Total
10
Test - 15
1. No: There were a lot of people.
2. There were dusty pictures.
3. Nimal sat down and watched the people around hir
4. No: They didn;t meet the doctor.
5. a) quiet - Silent
b) announced - intorme
Test - 16
C-3 L-3 0-2
M-2 Total

d loudly.
Mrs.R.Tharaneeswarananda,
Bt/St. Michael's College.
| -24

Page 27
4) கே
மே!
அரைக் கே
2 )
( படத்தை அவதானிக்க)
5) கூம்பகம்
இன் நான்கு முக்கோணிகளில் ஒன்றை தனியே எடு!
இம் முக்கோணியின் உ
எனவே கூம்பகத்தை வளைத்துள்ள
நான்கு முக்கோணிகளின் மொத்தப் பர
அடிச் சதுரத்தின் பரப்

கணிதம் சென்றவாரத் தொடர்ச்சி.......
பாளம்
ற்பரப்பளவு
= 4
காளத்தின் மேற்றளப் பரப்பளவு
= 2r + r' = 3r2
கூம்பகமொன்றை நாம் அவதானித்தால் அடியில் சதுரமும் வளைத்து சமபரப்புள்ள நான்கு முக்கோணிகள் காணப்படும்.
க்கவும். கீழே உள்ள முக்கோணியை நோக்குவோம்.
யரம் h எனக் கொள்வோம்.
ப்பு = % X ax hx4 பளவு = a?

Page 28
எனவே
கூம்பகத்தின் மேற்றளப் பரப்பளவு
= நான்கு முக்கோணிகளின் பரப்பளவு + = 1% x ax hx4+ a?
கீழே தரப்பட்ட உதாரணத்தை அவதானிக்க.
24cm
ஒரு முக்கோணியைத் தனியே |
24cm
24cm
20cm
20cm
இதன் உயரம் தரப்படவில்லை. அதனை நாம் h எனக் கொள் h ஐ காண்பதற்கு செங்கோண முக்கோணி ADC யில் பைதக
குறிப்பு :- இது இரு சமபக்க முக்கோணியாதலால் BD =
h2 = 242 - 102 h) = 576 - 100 he=476 h=476 h=21.8 அண்ணளவாக
(வர்க்கமூலம் ஏதும் முறைகளைக் கையாள்க)
மேற்றளப்பரப்பளவு = % x20 10x 21.8 x 4 + 202
=218 x 4 + 400 = 872 +400 = 1272 cm'
கூட்டுத்த
மாணவர்களே கூட்டுத்திண்மங்களின் மேற்றளப்பரப்பளவை எவ்

சதுரத்தின் பரப்பளவு
எடுப்போம்.
வோம். ரஸ் விதியைப் பயன்படுத்துவோம்.
= DC ஆக அமையும்.
(சமச்சீர்)
ண்ெமங்கள்
வாறு காண்பது என்பதைக் கற்போம்.
-26

Page 29
உதாரணம் 1
t\12cm
h/20cm
உருவின் மேற்றளப்பரப்பளவு = கூம்பின் வளை மேற்றளப்பரப்பளவு
+ உருளை வளை மேற்றல் + அரைக்கோளத்தின் மேற் = urt + 2h + 2ar
[e + 2h +r) = 22 x 7 [12 +20 x 2 +
= 22 x 7 [12 + 40 +7] = 22 x7x 59
= 22 x 59 = 1298 cm?
குறிப்பு :- மூன்று திண்மங்களும் பொருந்தியுள்ளதால் ஆரைகள்
அமையும். mr பொதுவாக எடுக்கப்பட்டுள்ளது.
உதாரணம் II
இத்திண்மத்தை அவதானிக்க. இலகுவான முறையொன்றை 6
முதல் நிறந்தீட்டப்பட்ட குறுக்கு இம் முகத்தின் சுற்றளவை மு
//cm 7pm
3009

பாப்பரப்பளவு றளப்பரப்பளவு
1 எல்லாவற்றிற்கும் சமனாக
இதன் மேற்றளப்பரப்பளவைக் காண்பதற்கு கையாள்வோம்.
த வெட்டு முகப்பகுதியை அவதானியுங்கள். தலில் காண்போம்.

Page 30
சுற்றளவு = எஞ்சிய பரிதி + ஆரை x 2
= 300 x 2r +7x2
360 = 5 x2x 22 x7+14
68 7 = 110 +14
= 36.7 + 14 = 50.7 cm
இப்போது குறுக்கு வெட்டு முகத்தின் சுற்றளவை திண்மத்தின் பரப்பளவைக் காணலாம்.
சுற்றுப் பரப்பளவு
குறுக்கு முகப் பரப்பளவு
திண்மத்தின் சுற்றுப்புறப் பரப்பு = குறுக்கு முக சுற்றளவு X தி
= 50.7 x 40 = 2028 cm2
இனி குறுக்கு முகத்தின் பரப்பளவைக் காண்போம்.
= 300 x wr'
360 = 5 x 221x7x7
3 0 7
= 385
= 128.3 cm?
திண்மத்தின் மேற்றளப்பரப்பளவு = சுற்றுப்பரப்பு +2 X குறுக்
= 2028 +2 x 128. = 2028 + 256.6 = 2284.6 cm?

தடிப்பால் பெருக்குவதன் மூலம் சுற்றியுள்ள தளங்களின்
ண்மத்தின் தடிப்பு
தவெட்டுப் பரப்பு
-28

Page 31
25cm/
25cm /\
குறிப்பு
20cm
34cm
இத்திண்மத்தின் மேற்றளப்பரப்பளவை பின்வரும் முறையில் காண
1. -
முதலில் நிறந்தீட்டப்பட்ட குறுக்குவெட்டு முகத்தின் சுற்ற
சுற்றளவு = 34 +20x2 + 10x 2
= 34 + 40 + 20 +22 x
= 34 + 40 + 20 + 22 = 116 cm
ஃ சுற்று முகங்களின் பரப்பளவு = குறுக்கு முகத்தின் சுற்றளவு )
= 116 x 25
= 2900 cm? இனி குறுக்கு வெட்டு முகத்தின் பரப்பளவைக் காண்போம்.
= செவ்வகப் பரப்பளவு - அரைவட்ட = 34 x 20 - % u' = 680 - 4x2'x7X7
= 680-77
= 603 cm? எனவே திண்மத்தின் மேற்றளப்பரப்பளவு = சுற்று முகங்களின் பரப்பளவு
= 2900 + 603 x 2 = 2900 + 1206 = 4106 cm'
இறுதியாக...........
க.பொ.த (சா.த) பரீட்சையில் பரப்பளவு மேற்றளப்பரப்பளவு தொடர்
இனி நீங்கள் கணிதப் பயிற்சிப் புத்தகங்கள் கடந்த கால வினா பயிற்சிகளை மேற்கொள்வதன் மூலம் இப்பாடப்பரப்பில் தேர்ச்சியல்

:- இங்கு அரைவட்டத்தின் விட்டத்தைக் காண்பதற்கு
= [34-(10+10)] = 34 -20 = 14 cm
எபோம்.
ஒளவைக் காண்போம்.
+ 1
{ தடிப்பு
ப்பரப்பளவு
+ குறுக்கு வெட்டுப்பரப்பளவு x2
சபான குறிப்புக்களும் உதாரணங்களும் தரப்பட்டுள்ளன.
ப்பத்திரங்கள் என்பவற்றில் பரப்பளவு தொடர்பான அதிகளவான டையலாம்.
திரு. S. சேகர் (அதிபர்)
(S.L.P.S-I)

Page 32
பரீட்சையில் சிறந்த பெறுபே
"படிக்கல்” க.பொ.த.சாதாரண தர மாணவர்களின் | இந்தப் பணியினை மேற்கொள்வதற்கு ஆசிரியர்கள் வரப்பிரசாதமாகும். இச்சஞ்சிகை அடுத்த வருடமும் ப பணியில் ஈடுபடுகின்ற)வெளிவர உறுதிபூண்டிருப்பதும் நாட்களே உள்ள வேளையில். அவர்கள் பரீட்சைக்கு என இப்போட்டிப் பரீட்சையில் நீங்கள் யாவரும் சிறந்த பெறு
தயார்ப்படுத்தலை நான்கு பிரிவுகளாக வகு
1. பரீட்சைக்கு முன்னர் எவ்வாறு தயார் செய்வது.
2. பரீட்சை நாளன்று எவ்வாறு தயார் செய்வது.
3. பரீட்சையின் போது எவ்வாறு தயார் செய்வது.
4. பரீட்சையின் பின்னர் மேற்கொள்ள வேண்டிய சில :
பரீட்சைக்கு முன்னர்
- ம்
கற்றலுக்கு ஏற்ற சூழலை வீட்டில் உருவாக்கி அமைத்துக் கொள்ளுதல்.
கற்றலுக்கான நேரசூசியை அமைத்துக் கொ எல்லாப் பாடங்களுக்கும் நேரம் ஒதுக்குதல் பாடங்களுக்கு கூடுதலான நேரம் ஒதுக்குதல்
கடினமான பாடத்தினையும் இலகுவான பாட அவசியமாகும்.
• குறைந்தது 8 மணிநேர நித்திரை சிறந்தது
• காலை நேரங்களில் கிரகித்தல் பாடங்க ை
• மாலை நேரங்களில் பயிற்சிப் பாடங்கள் |
ஒழுங்கமைத்தல் சிறந்தது - கணிதம்.
• இரண்டு மணித்தியாலத்திற்கு மேல் ஒரே
நிமிட இடைவெளியின் பின் வேறு பாடத்
• கற்றலை மீட்பதற்கு அல்லது சுருக்கி எழு
• நேரசூசிக்கு கட்டுப்படும் மனக்கட்டுப்பாடு
5. கடந்தகால பரீட்சை வினாத்தாள்களைத் திரட்டி ப
6. பரீட்சை வினாக்களை ஒப்பீடு செய்து அதிகமாகக் !
எழுத ஆயத்தப்படல் வேண்டும்.

நுகளைப் பெற சில நுணுக்கங்கள்
ரீட்சைக்கான வழிகாட்டியாக வருவதையிட்டு மகிழ்ச்சியடைகிறேன். தங்கள் ஆக்கங்களை வழங்கியிருப்பதும் எம்மாணவர்களுக்கு ஓர் > வெளிமாவட்ட சிறந்த ஆசிரியர்களின் ஆக்கங்களுடன் (பரீட்சைப் பெருமைக்குரிய விடயமே.க.பொ.த.சா/த பரீட்சைக்கு இன்னும் சில வாறு தயாராகவேண்டும் என சில விடயங்களை முன்வைக்கின்றேன். பேறுகளைப் பெற எனது வாழ்த்துக்கள்.
த்துள்ளேன்.
அறிவுரைகள்.
க் கொள்ளுங்கள். இரைச்சலற்ற, காற்றோட்டமான கற்றல் இடத்தினை
ள்ளல். அவசியம். குறைவான மதிப்பெண் எடுக்கின்ற ) சிறந்தது.
டம் என மனநிலையினை ஏற்படுத்துதல் மிகவும்
ளக் கற்றல் இலகு - உதாரணம் விஞ்ஞானம்.
மற்றும் குறுகிய கிரகித்தல் பாடங்களை
பாடத்தைக் கற்பதை தவிர்த்து இடையில் 15
கதைக் கற்றல் சிறப்பானது.
திப்பார்க்க நேரம் ஒதுக்கல் சிறந்தது
மிக அவசியம்.
பிற்சி செய்தல் சிறந்தது.
கேட்கப்படும் வினாக்களை அடையாளம் கண்டு அதற்கேற்ப விடை

Page 33
7. கேள்விகள் கேட்கப்படும் மாறுபட்ட வடிவங்கள் நுட்பங்க! 8. புள்ளிகளுக்கேற்ப எழுதும் விடையை தீர்மானித்தல் சிறந்
9. கேள்விகளுக்கு மேலுள்ள அறிவுறுத்தலை வாசித்தல் மி. அதிகமான கேள்விக்கு விடை எழுதுவதை தவிர்ப்பது நேரத்
10. பரீட்சைக்கு முன் குறைந்தது இரண்டு பரீட்சை வினாத் த
பார்த்தல் பரீட்சை அழுத்தத்தை குறைக்கும்.
பரீட்சை நாளன்று
1. பரீட்சை நாளன்று பரீட்சைக்கு 2 மணித்தியாலங்கள் முன்
2. பரீட்சைக்கு ஒரு மணித்தியாலம் முன்பே மண்டபத்துக்கு
3. பரீட்சை நாளில் பாடங்கள் தொடர்பாக மனதிற்கு அழுத்த
நன்று.
4. பரீட்சைக்குச் செல்லும் போது உரிய பரீட்சை உபகரணங் எடுத்துச் செல்லல் அவசியம். அனுமதி அட்டையை மூன் நல்லது.
5. காலையில் உண்ணும் உணவு உடலுக்கு ஒவ்வாத நிலை
அல்லது குறைவாக அருந்துவதை தவிர்த்து சமனிலைய
6. பரீட்சை மண்டபத்தில் உமது சுட்டெண்ணை அடையா
எழுதுவதற்கு பொருத்தமாக உள்ளமைவை பரீட்சித்துக் (
7. பரீட்சை மேசையில் உமக்கு வசதியான பக்கத்தில் பரீட்
8. அடையாள அட்டையை மற்றும் அனுமதி அட்டையை வின
வைத்தல் சிறப்பானதாகும்.
9. டிஜிட்டல் மணிக்கூடுகளை எடுத்துச் செல்லல் சிறப்பான
நல்லது.(வலப்பக்கம் வலமானவர் வலப்பக்கமும் இடப்பக்
பரீட்சையின் போது
1. வினாப்பத்திரத்தைப் பெற்றவுடன் அனைத்துப் பக்கங்களும்
இடலும் பக்கங்களை முறையாகப் படித்தலும்.
2. விடைத்தாளுக்கு சுட்டெண் இடுதலும் அவற்றுக்கு விடை
ஒழுங்குபடுத்த இலகுவாக இருக்கும்.
3. வினாத்தாளினை விடைத்தாளுடன் கலக்காமல் வளமில்ல வளமான கையால் விரைவாக இடையூறு இன்றி எழுத எ
31.

ளை அறிய முற்பட வேண்டும். ததாகும்.
கவும் அவசியம். விடையளிக்க வேண்டிய கேள்வியை விட கதை மிச்சப்படுத்தும்.
பள்களின் மூலப்பிரதியின் போட்டோப்பிரதிகளை எடுத்து செய்து
பே பரீட்சைக்காக படிப்பதை நிறுத்தல் சிறப்பானது.
செல்லல் சிறப்பானதாகும்.
ங்கள் தரும் விடயங்களை உரையாடுவதைத் தவிர்த்தல்
பகள் அனுமதி அட்டை, அடையாள அட்டை என்பவற்றை
று தினங்களுக்கு முன்பாகவே உறுதிப்படுத்தி வைத்திருப்பது -
மயை ஏற்படுத்துவனவாயின் அவற்றைத் தவிர்க்கவும், அதிகமாக
ல் உணவு அருந்துவது சிறந்தது.
ாம் கண்டு உமது மேசை, கதிரைகளை சரிபார்த்து பரீட்சை கொள்ளவும்.
ச உபகரணங்களை வைத்தல் சிறப்பானதாகும்.
ரவாக பூரணப்படுத்தி அவற்றை உமக்கு வசதியற்ற பக்கத்தில்
தாகும். அதை நமக்கு வசதியற்ற மேசைப் பக்கம் வைத்தல் நகம் வலமானவர் வலப்பக்கமும் வைத்தல் நல்லது).
) அச்சிடப்பட்டதை சரிபார்த்தலும் சுட்டெண்
எழுத தொடங்கும் போது பக்க எண் இடுதல் பின் பக்கத்தை
த மேசையில் அல்லது வளமில்லாத கையில் வைத்திருத்தல் ழிவகுக்கும்.

Page 34
4. வினாக்களுக்கு மேலுள்ள அறிவுறுத்தலை முதலில்
5. வினாக்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள புள்ளியினை அவத
வேண்டும். 6. இலகுவாக நன்றாகத் தெரிந்த வினாக்களை தெரிவு
7. வினாவுக்கு ஒதுக்கிய நேரம் முடிவடைந்தால் விரை
சிறப்பானதாகும்.
8. கேட்கப்பட்ட கேள்வியினை விட கூடுதலான வினாக்
நேரத்தினையும் மற்றய கேள்விக்கு பதிலளிக்க பயா
9. வினாக்களுக்கு விடையளிக்கும் போது ஏதும் ஞாப.
சிறப்பாகும். பின் அவ்விடயம் ஏனைய கேள்விக்கு
10. விடையைப் பெரிய பந்தியாக எழுதாமல் சிறு குறிப்
புள்ளி இட வழிவகுக்கும்.
11. ஏதாவது பிழைகள், எழுத்துப் பிழைகள் வரும் போ
கிறுக்கவோ, அழித்தல் மையோ பாவிப்பதை தவிர்
12. குறித்த நேரத்திற்கு 15 நிமிடத்திற்கு முன்னதாகமே
மேலோட்டமாக சரிபார்க்கலாம்.
13. இறுதி 5 நிமிடத்தில் சுட்டெண் சரியாக எழுதப்பட்டு
14. பரீட்சை விடைத்தாள்களை மேற்பார்வையாளரிடம்
விடைகள் பற்றி அல்லதுவினாக்கள் பற்றி உரைய செல்லுதல் சிறப்பானதாகும்.
பரீட்சையின் பின்னர் மேற்கொள்ள வேன
பரீட்சைப் பெறுபேறுகள் வரும் வரை காத்திருக்கும் கார் கற்கை நெறிகளைத் தெரிவு செய்து கற்பதனுடாக உ பெறுபேறுகளுக்கு ஏற்பவும் உங்களுக்கு விருப்பமான அப்பாடங்களை சிறப்பாக மேற்கொள்ளக் கூடிய பாடசா கூடிய வகையில் முடியுமாயின் உயர்தர ஆசிரியர்களின்
சிறந்த பெறுபேறு
வாழ்

வாசித்து விடையளித்தல் முக்கியமானதாகும்.
ானித்து அதற்கு ஏற்றவாறு நேரத்தைப் பிரித்து ஒதுக்கிக் கொள்ளுதல்
செய்தல் நேரத்தை மீதப்படுத்தும்.
வாக அடுத்த கேள்விக்குப் போதல்
களுக்கு விடையளிப்பதை தவிர்த்தல் சிறந்தது.அது உங்கள் ன்படுத்தலாம்.
கம் வராவிடின் அவற்றை எழுத இடத்தை விட்டுச் செல்லல் விடைஎழுதும் போது ஞாபகத்துக்கு வரின் அவற்றை எழுதமுடியும்.
புகளாக எழுதுதல் திருத்துபவரை இலகுவாக
இது ஒரே கோட்டினால் வெட்டி திருத்தவும்.
க்கவும்.
வ பக்கங்களை சரிபார்த்தலும் கட்டுதலும். பின்
நள்ளதா என சரிபார்ப்பதுடன் பக்கங்களை சரிபார்த்தல் நல்லது.
ஒப்படைத்த பின் ஏனைய மாணவர்களுடன் Tடல் பாரிய தவறாகும். விரைவாக பரீட்சை மண்டபத்தை விட்டு வீடு
ன்டிய சில அறிவுரைகள்
லங்களில் உங்கள் ஆற்றல்களைக் கூட்டக் கூடிய ஆங்கிலம், கணணி ங்கள் எதிர் காலத்தினை வளமாக மாற்றலாம். நீங்கள் பெறக்கூடிய ர தொழிலினை பெறக் கூடிய கற்கை நெறியினை தெரிவு செய்து லையினைத் தெரிவு செய்து உங்கள் எதிர் காலத்தினை தீர்மானிக்கக் ன், மாணவர்களின் ஆலோசனை பெறவும்.
களை பெறுவதற்கு மது த்துகள்!
திரு.வ.கனகசிங்கம், சிரேஷ்ட விரிவுரையாளர், தலைவர், முகாமைத்துவ பீடம், கிழக்குப் பல்கலைக்கழகம்.
-32

Page 35


Page 36