கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: எங்கள் அப்பா

Page 1
எங்கள் 81
பீதாம்பரம் சபாரத்தி
அவர்கள்

பப0
சகன்
'கெளரி சண்முகலிங்கன்
னம்
- நனைவேடு

Page 2


Page 3
எங்கள்
கெளரி சண்
சங்க 34, ஆஸ் மட்டக் 19.02

அப்பா
ரமுகலிங்கன்
நளை பத்திரி வீதி நகளப்பு 2007

Page 4
மேன்மைப் படுவாய் மால்
விண்ணின் இடிமுன் பான்மை தவறி நடுங்க பயத்தா லேதும் பயான் யான்முன் னுரைத்தேன்
இன்னும் கோடி முன் ஆன்மா வான கணபதி
அருளுண்டு அச்சம் !
Engal Appa
by Ms Gowri Shanmugalingan First Edition : 19.02.2007 © Sabaratnam Srikanthan Printers: Unie Arts (Pvt) Ltd. Publishers: Nagalingam Noolala

4tall,1' |
எமே! கேள் [ விழுந்தாலும், காதே, ரில்லை; ர கோடிமுறை, றைசொல்வேன், யின் இல்லையே.
- பாரதி
yam

Page 5
திருச்
பஞ்ச திருவாக்கும் செய்கரும் பெருவாக்கும் பீடும் பெ ஆதலால் வானோரும் காதலார் கூப்புவர்தம் ை
தே மண்ணினல் லவண்ண எண்ணினல் லகதிக்கு | கண்ணினல் லஃதுறுங் பெண்ணினல் லாளொ
திரு யானேதும் பிற
இறப்பதனு. வானேயும் பெ
மண்ணாள் தேனேயும் மல சிவனேயொ மானேயுன் அ
என்றென்றே
திரு நையாத மனத்தின்னை ன ஐயா நீ உலாப் போந்த வ . கையாரத் தொழுதருவி க செய்யாயோ வருள்கோன

சிற்றம்பலம் புராணம் ங் கைக்கூட்டும் - செஞ்சொற் ருக்கும் - உருவாக்கும் ஆனை முகத்தானைக்
க.
வாரம் ம் வாழலாம் வைகலும் யாதுமோர் குறைவிலைக் கழுமல வளநகர்ப் டும் பெருந்தகை யிருந்ததே
வாசகம் ப்பஞ்சேன் க் கென்கடவேன் றில்வேண்டேன் வான் மதித்துமிரேன் ர்க்கொன்றைச் ம் பெருமானெம் நள்பெறுநாள்
வருந்துவனே.
விசைப்பா மநவிப்பான் இத்தெருவே ன்றுமுத லின்றுவரை
ண்ணாரச் சொரிந்தாலும் நடத் திரைலோக்கிய சுந்தரனே.

Page 6
திருப்பல்ல சீரும் திருவும் பொ
நாயகன் சேவடி ஆரும் பெறாத அர
பெற்றதார் பெறு ஊரும் உலகும் கழ
உமை மணவாள பாரும் விசும்பும் அ பல்லாண்டு கூறு
('''Www13 N14, 4:14 '''{{////341)
திருப்புர இறவாத இன்ப அன்பு வேண்டிப் பி பிறவாமை வேண்டும் மீண்டும் பிற மறவாமை வேண்டும் இன்னும் வே அறவா நீ யாடும் போதுன் அடியின்
திருப்பு மதியால் வித்தகனாகி மனதா பதியாகி சிவஞான பரயோகத் நிதியே நித்தியமே என் நிலை கதியே சொற்பரவேளே கருத்து
வாழ். வான்முகில் வழாது பெய்க ம. கோன்முறை அரசு செய்க குல் நான்மறை அறங்கள் ஓங்க நற் மேன்மைகொள் சைவ நீதி வி
திருச்சிற்றம்

மாண்டு
லியச் சிவலோக க் கீழ் விவு பெற்றேன்
வாருலகில் ற உழறி ரனுக்காட் புறியும் பரிசு நாம்
துமே.
கே
ரணம்
ன் வேண்டுகின்றார் ப்பு உண்டேலுன்னை யென்றும் பண்டும் நான் மகிழ்ந்து பாடி - கீழிருக்க வென்றார்.
புகழ்
ல் உத்தமனாகி ந்தருள் வாயே எவே நற் பொருளாயோய் வூரிற் பெருமாளே.
த்து லிவளம் சுரக்க மன்னன் றைவிலாது உயிர்கள் வாழ்க மறவம் வேள்வி மல்க
ளங்குக உலகமெல்லாம். ம்பலம்

Page 7
பதிப்புரை
எல்லாம் சடுதியில் முடி
ஆஸ்பத்திரியில் காந் பார்த்து வந்து அப்பா நலப் வழமையான மலர்ச்சி நாளைக் கெளரிக்கு சொன்ன அந்த நாள் சின்னவயதில் அப்பாவை இழந்த கிடைத்த பேறும் முடிந்தது. நே காலக் கொடுமையில் கெளரிக்கு தரும் என்ற எங்களின் வேண்டு நூல் உருவானது.
வழமையான கல்வெ வடிவமைப்பில் இந்நினைவே கெளரியின் எங்கள் அப்பா நூலி
ளோடு செழுமையான எங்கள்

ந்தன. தேனும் நானும் அப்பாவைப் மாக இருக்கிறார், முகத்திலே க்கு நீங்கள் கதைக்கலாம்' என்
வராமலேயே போய்விட்டது. த எனக்கு அப்பா' என்றழைக்க கரில் வந்து பார்க்கவும் முடியாத க் கொஞ்சமாவது அமைதியைத் தலில் எங்கள் அப்பா என்ற இந்த
பட்டு மரபிலிருந்து புதிதான வடு அமையப்பெற்றுள்ளது. ன்வழி, அப்பாவின் மேன்மைக பாரம்பரியத்தின் வாழ்வியல்

Page 8
வீச்சுக்களும், உன்னதங்களும் கா அசையாத நம்பிக்கை.
இந்நூலை அழகாக வில் யுனி ஆட்ஸ் நிறுவனத்தினருக்கு அப்பாவின் சடங்குகளில் கலந்தும் நின்ற உங்கள் எல்லோருக்கும் எங்க
அப்பாவின் பாதகமலங்கள்

மக்கப்படும் என்பது எங்கள்
ரைவாக வெளியிட துணை என்றும் அன்புடையோம். எங்கள் துயரில் இணைந்தும் -ளின் அன்பான நன்றிகள். ரில் இந்நூல் அர்ப்பணம்.
பேராசிரியர் மனோ சபாரத்தினம் அதிபர், நாகலிங்கம் நூலாலயம். இல.134. புதிய கல்முனை வீதி,
மட்டக்களப்பு.

Page 9
19.05.1921
அப
உயர்திரு. பீதாம்பு
அவர
திதி வெ ஆண்டு வியவதனி லா பூண்டுவருார்வபக்க து சேரும் சபாரத்தினம் செ ஊருறவு அத்தனையும்

இற்பு
Dார்
20.01.2007 பரம் சபாரத்தினம் ர்கள்
பண்பா
னதொருதையினிலே தியையிலே - நீண்ட புகழ்
ன்றடைந்தான் அம்மைபதம் விட்டு.

Page 10


Page 11
தொடக்கவுரை
நெஞ்சத் திரையில் நீ அவற்றுள் என்றும் பசுமை உள்ளவை சிலவே. அந்த அவர்களின் பொன்னான நினைத்துப் பார்க்கிறேன்.
நான் ஐயாவுடன் | அவரிடமிருந்து அறிந்து கொ நான் மட்டுமல்ல யாராயிருந்
வாருங்கள் இருங்கள்' என்று ஆனைப்பந்தி பிள்ளையார் அவரை சென்று பாராமல் வீடு
ஐயா உங்களிடம் நான் ஆயிரம். இனி ஆலோச ை உங்களிடமுள்ள சமய பக்
யாரிடம் காண்பேன்.

ங்காத நினைவுகள் எண்ணற்றவை; மயான சிலை எழுத்துக்களாய் சிலவற்றுள் சபாரத்தினம் ஐயா பசுமையான நினைவுகளை
பழகிய காலங்கள் சிறிதாயினும் பண்ட விடயங்கள் அளப்பரியன. தாலும் அவரிடம் சென்றவுடன், றுதான் அழைப்பார். மாலையில்
ஆலய வழிபாடு முடிந்ததும் திரும்ப மாட்டேன்.
கற்றுக் கொண்டது ஆயிரம் னக்காக யாரிடம் செல்வேன். தியையும் சோதிடத்தினையும்

Page 12
அறிவிற்கேற்ற ஆச சேவையாளனாக புகழ்மாலை சு தவிக்கும் அனைவருக்கும் ஆ வேண்டுகிறேன்.
வெள்ளை வேட்டியுட் அவரின் முகத்திலிருந்து வரு என்னால் மறக்க முடியாதன. என அவரிடம் சென்று கூறியவுட இராசியையும் பார்த்து 'இனி 2 பயப்படத் தேவையில்லை புதன் மன ஆறுதல் கூறி அனுப்பினை தரும் ஐயா, இன்று எம்மோடு இல்
மரணத்தால் மக்கள் மற சிலர் மரணத்தால் நினைக்கப்படு பழகிய சபாரத்தினம் ஐயா மிகவும் வர். ஐயாவின் நினைவுகளை 'எங்கள் அப்பா' என்ற இந்நூலுக் கிடைத்த வாய்ப்பினை ஒரு பேற
ஐயாவின் நில் ன்றும் காத்திருக்கும் என்பது திண்

ரனாய் சமூகம் போற்றும் தடிய ஐயா அவர்களை இழந்து றுதல் கிடைக்க இறைவனை
னான கம்பீரமான தோற்றமும் நம் புன்சிரிப்பும், கதைகளும் ரக்கு ஏதும் கஷ்டங்கள் வந்தால் ன் எனது நட்சத்திரத்தையும் உனக்கு நல்ல காலம் ஒன்றும் திசை தொடங்குகின்றது' என்று வப்பார். எங்களுக்கு ஆறுதல்
லை.
மக்கப்படுகிறார்கள் அவர்களுள் கின்றார்கள். அவர்களுள் நான் பும் மேன்மையுள்ளம் கொண்ட எழுதும் கெளரி அக்காவின் கான தொடக்கவுரையை எழுதக் ாகவே கருதுகின்றேன்.
னைவுகளை இந்நூல் என்றெ ரணம்.
ம.சச்சிதானந்தசிவம்
தலைவர் ஸ்ரீசித்திவிக்னேஸ்வரர் ஆலயம் ஆனைப்பந்தி, மட்டக்களப்பு.
02

Page 13
'தாத்தா சுகங்கா ...!'
அப்பாவிடம் சுகம் கேட்கும் ம மழலை அது. 'நல்ல சுகம், பா ...ய்...!
அம்பிகையோடு அப்பா எங்களுடனான அப்பாவி வார்த்தையானது. வழமைக்கு நிரந்தரமான ஒரு பிரியாவி சற்றேனும் நாம் நினைத்ததி

எங்கள் அப்பா
கள் அம்பிகையின் வழமையான
பேசிய அந்த வார்த்தையே ன் தொடர்பாடலின் இறுதி த மாறான அப்பாவின் 'பாய்' டைக்கான அறிவிப்பாகுமென ல்லை. அன்றைய பொழுதில்
03

Page 14
என்னோடு உரையாடும் போது, 'சி நாளிலை வீடு வந்திடுவன் நீங்க யுங்கோ... இப்பதான் சிவதொண் விபூதி வந்ததெண்டு தம்பி கெ நேரத்திலை சுவாமியும் என்னை எவ்வளவு நம்பிக்கையோடு அப்பு
ஒப்பரேசன் நல்லா அப்பாவை கொண்டு வந்தாச்சு, ! என இருந்த வேளையில்தான் இடி
சூழமைவின் நெருக்கடி கொடுங்கரங்களில் அப்பாவை அடைக்கப்பட்டிருந்தோம். சடுதிய இறுதிப் பிரியாவிடையை நேரி பாவிகளானோம்.
அப்பா நினைவாக சாமி விந்தங்களுக்கு முன்னால் ஏற்றிய அவர் நினைவுகளுக்குள் கரைவ பானது.
அந்த வெளிச்சத்திலேயே எங்க மீட்டும், காக்கும் இந்தத் தேடல் ...
தமிழின் தேசத்தின் பாரம் இன்றும் தன் கிராமத்து அழ ை அப்பாவின் பிறப்பிடமாகும். முன்

ன்ன ஒப்பரேசன்தான்; இரண்டு கள் ஒண்டும் யோசிக்காதை டன் ஆருத்திரா அபிஷேக காண்டுவந்து பூசினவர், இந்த - நினைச்சிருக்கிறார்..' என பாவின் குரல் ஒலித்திருந்தது.
நடந்து, இன்று வாட்டிற்கும் இனி அப்பாவோடு பேசலாம்' யென அந்த சேதி வரும்...
களிடை, சின்ன அரசியலின் பச் சென்று பார்க்கும் வழி பில் நேர்ந்த மறைவுக்குப் பின் ல் சென்று தரவும் இயலாத
யறையில், சுவாமியின் பாதார ப குத்துவிளக்குக்கு முன்னால் தே இன்றைய எங்கள் இருப்
ள் அப்பாவின் நினைவுகளை
ம்பரிய கிராமங்களில் ஒன்றாய் க காத்து நிற்கும் சுதுமலை, னைப் பழமைக்கும், பின்னைப்
04

Page 15
புதுமைக்கும் களமான சுதுமலை மருங்கில் வளமான வயற்பரப்.
சுதுமலை அம்பா வழிபாட்டு மையத்தினை ( அப்பாவின் வேரும் விழுது செழுமைக்கும் மேம்பாட்டிற் வைத்தியம், சோதிடம், சமூகம் புலத்து அப்பாவின் சந்ததித் தப்
சுதுமலை புவனேஸ் ராகவும் சுதுமலையின் புகழ்பூத் பரிகாரியார்' என்ற அந்தஸ்து கதிரவேற்பிள்ளை. இவர் மகள் பரிகாரியாரின் சகோதரிக்கும் ஞானோதயவித்தியாசாலையை சந்திரசேகரன் மரபில் உதித்த மணவினையில் பெற்ற மகன் ஆங்கிலக்கல்வி தேர்ச்சியின் சமூக முக்கியத்துவம் பெற்றி பெரும் புகழுடன் சேவை தொடர்ச்சியாக சுப்பிரீம்கோர் யாற்றியவர்.
இவருக்கும் சுழிபுரம் விதானை சங்கரப்பிள்ளை ச வுக்கும் நடந்த திருமணத்தில் இரண்டாவது புதல்வனாக 19

ல புவனேஸ்வரி அம்பாள் ஆலய பையண்டி அப்பாவின் பிறந்தகம்.
ள் ஆலயத்தின் ஆதித்தாய் சூழ நிறைந்த ஆலமரம்போல, துகளும், எங்கள் பண்பாட்டின் கும் நிழலாய் நிறைந்திருந்தன. நலம் என விரிந்த வாழ்வியல் படங்கள்.
வரி அம்பாள் கோவில் பரிபாலக ந்த வைத்திய பரம்பரையில் பெரிய -னும் விளங்கியவர் சின்னத்தம்பி ன் கஸ்தூரிமுத்துக்குமாரு. பெரிய அந்நாளில் பள்ளிக்கூடவளவில் ய நிறுவி, கல்விப் பணிசெய்த
ஆறுமுகம்பிள்ளைக்கும் நடந்த - பீதாம்பரம். இவர் அக்காலத்து
வழியாக, உயர்ந்த பதவிகளில் ருெந்தார். கச்சேரி உலாந்தாவாக செய்ததுடன் பல ஆண்டுகள் - யூரியாகவும் அருஞ் சேவை
இராசவல்லவன் மரபில் தோன்றிய சப்பிரமணியம் மகள் தங்கமுத்து
மூன்று புதல்வர்கள். இவர்களில் .05.1921இல் அப்பாவின் உதயம்.
05

Page 16
மூத்தவர், ஆசிரியராக விளங் இளையவர், வனபரிபாலன 8 மகாதேவா.
பண்பாட்டின் பூமியி அப்பாவின் இளமை சமூக மயம் வசந்தமும், அந்த வயலை செழு மகத்துவமும் அப்பாவின் அகம் அர்ப்பணிப்பான அவர் எதிர்கால னாகியிருக்கவேண்டும்.
ஆதித்தாய் அம்பாள் நிரந்தரமாக குடியிருக்கும் தெய்வீ அப்பாவை வளர்த்த சூழமைவாக சென்றாலும் சங்களை அம்பாளின் பேணிப்போற்றி வந்தார். எங்கள் சங்களை என பெயரிட்டதன் மூலம் ஆத்மீகச் சூழலைக் காத்து நின்றார்
இளமையில் பத்துவயது இழந்திடும் துயரம் அப்பாவிற்கு. களில் தொழில் செய்ய பல உன் தனது பொறுப்புணர்வின் வெளிய அந்த தொழிலாளர்களுடன் துல இறைத்தும் பாடசாலையால் நடந் பெருமையாகவே அப்பா சொல் திருப்பியபின் கால்களை வருடி தங்கமுத்து எடுத்துவிடும் பொ குழந்தையாய்க் கண் கலங்கி நிற்பா

பகிய இராசா (இராசவேல்). இலாகாவில் கடமையாற்றிய
லே அழகாய் அமைந்தது ாக்கம். வயல்வெளிக் காற்றின் மையாக்கிய மனித உழைப்பின் மன விரிவுக்கும் கடமையில் ல மேம்பாட்டிற்கும் நிலைக்கள்
வந்து களைப்பாறி பின் கே மையம் சங்களை. அதுவே கவும் விளங்கியது. எங்கெங்கு 1 அருள் சூழலை தன்னகத்தே ர் மட்டக்களப்பு இல்லத்திற்கு 5 அகம் புறம் இரண்டிலும் தன்
பராயத்திலேயே தந்தையை தந்தையின் வயல் நிலப்பரப்பு ழப்பாளர்கள் இருந்தபோதும் ப்பாடாக சின்ன வயதிலேயே T மிதித்தும், பட்டையால் நீர் து வந்த அந்நாட்களைப் பற்றி வது உண்டு. மாலையில் வீடு
தைத்த முட்களை தாயார் ழுதுகள் பற்றிய நினைவில் ர்.
06

Page 17
எங்கள் கல்வி வரல் கல்விச்சாலைகளில் ஒன்றான கல்லூரியிலேயே அப்பாவின் பெற்றது. கல்லூரி அதிபராக இ மருகரான செனற்றர் நடேசபி யர்களினதும் அன்பான வழி கிடைத்தது.
கல்லூரி நாட்களில் பு வும் அப்பா விளங்கியிருந்த தலைவராகவும் எங்கள் தேசி தலைவராகவும் தான் பதித்த மு கூறுகின்ற வேளைகளில் அ அளவில்லை.
தாயார் தந்த ஊக்கத்து அன்றைய இன்ரர்சயன்ஸ் வ வேளையில் தாயாரின் திடீர் ப கல்விக்கான முற்றுப்புள்ளியா. வேண்டாம் என பாடசாலைக் க இதனால் உயர் கல்வியை போனது.
அப்பா படித்த கல்லூ கான செழுங்கலை நியமமாக u உருப்பெற்று அங்கொரு மான எனைக்காண வருகின்ற பொ வகுப்புகளைத் தேடியும் த

காற்றின் மேன்மைக்கு களமான திருநெல்வேலி பரமேஸ் வராக் பாடசாலைக் கல்வி அமையப் ருந்த சேர்.பொன் இராமநாதனின் ள்ளையினதும், ஏனைய நல்லாசிரி காட்டல் அப்பாவிற்கு இங்கே
கழ்பெற்ற விளையாட்டு வீரனாக ார். உதைப்பந்தாட்ட அணியின் ப விளையாட்டான தாச்சியணித் த்திரைகளை வெற்றிகளைப்பற்றி வர் காண்கின்ற உற்சாகத்திற்கு
துடன் ஆங்கில மொழி வழியான குப்புவரை கற்றுக்கொண்டிருந்த மறைவு அப்பாவின் பாடசாலைக் னது. அம்மா இல்லாமல் கல்வி கல்வியை புறந்தள்ளினார் அப்பா. அப்பாவால் தொடரமுடியாமல்
ரி, பின்னர் எங்கள் உயர்கல்விக் பாழ்ப்பாணப் பல்கலைக்கழகமாக னவியாக நான் பயின்ற காலத்து ழுதுகளில் அன்று தான் படித்த சன் விளையாடிய களங்களில்
07

Page 18
உலாவியும் அப்பா கண்ட மல்ல பதத்தின் முழுமையான அர்த் என்றால் மிகையில்லை.
தாயின் பிரிவுக்குப்பி. அப்பாவுக்கு அன்பான உறவு மகேஸ்வரி, அவர் கணவர் . ஸ்ரீகாந்தா போன்றோரின் அரவன மிடுக்கென அப்பாவின் தொழ இந்நாட்களில் ஸ்ரீகாந்தா . குருநாதனான யோகசுவாமியின் அப்பாவுக்குக் கிடைத்தது.
'சேவையரின் மகனா... தடவியபடி 'படியடா, நல்லாப் அருளாசி தந்த கணத்தையும் அது ஒவ்வொரு சம்பவங்களையும், அ பொழுதுகளையும் மெய்சிலிர். சொல்லக் கேட்டிருக்கிறோம்.
இறுதிக் கணம்வரை ( அருளாசி அப்பாவோடிருந்தது. களின் வழி ரமணர், இராமகிருஷ் ஞானிகளின் ஆத்மீக தரிசன கொண்டிருந்தார்.
அந்நாளில் தென்னாசியா எங்கள் கூட்டுறவுத்துறையின் பரி தொடங்கியது. பொல்கொல்ல கூ

மர்ச்சியில் nostalgia என்ற தேத்தை நான் உணர்ந்தேன்.
ன் மனம் தளர்ந்து போன கள் ஆதரவாகும். மச்சாள் அந்நாளின் அரச அதிபரான மணப்பில் மீண்டும் தொடங்கும் பில் வாழ்வு ஆரம்பமானது. அவர்களின் இல்லத்தில்தான்
முதல் தரிசனமும் ஆசியும்
என்றபடி தன் தோளிலே 1படியடா' என்ற சுவாமிகள் தன்பின்னால் அவரை சந்தித்த அப்பா காரில் சுவாமி பயணித்த க்க பலதடவைகள் அப்பா
குருநாதன் யோகசுவாமியின் யோகர்சுவாமியின் நற்சிந்தனை ணர், விவேகானந்தர் போன்ற ங்களையும் அப்பா தேடிக்
ாவிலேயே சிறந்து விளங்கிய சோதகராக அப்பாவின் பணி ட்டுறவுப் பயிற்சி கல்லுரியில்
08

Page 19
பயிற்சியை முடித்த அப்பா வடகிழக்கின் பாணமை எல்ை நீர்வேலி, கிளிநொச்சி, குச்சவெ பொத்துவில், கல்முனை, தேசப்பரப்பெலாம் அப்பாவி விளைத்தது.
கூட்டுறவுப் பரிசோ அநுபவம், ரோஜாப்படுக்கை முட்படுக்கையாக அமைந்ததை
ஒழுக்கத்தை உயிராக நேர்மை, கூட்டுறவு அமைப் வளர்ப்பதாய் அமைந்ததில் வி நெருக்கடியான நிலைமைகளை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ஆமோதிப்பவராக இருந்ததில் நடக்கும் ஊழல்களை துணிவுட் எப்பொழுதும் இருந்திருக்கிற அமைப்பின் பணியாளர்களோ ளின் நன்மைதீமைகளில் கலந் பேண முடிந்தது.
"எக்கருமத்தைச் செய்ப தோடும், சிரத்தையோடு செய்து பழகுதல் வேண் பழகி வந்தால் மன அஃதாவது மனம் ஏ பொருந்தும். பொரு

ரவின் தொழிற்பரப்பு எங்கள் ல வரை தொட்டது. அச்சுவேலி, ளி, பாணமை , களுவாஞ்சிக்குடி, மட்டக்களப்பு என தமிழின் பின் தொழில்வாண்மை பயன்
தகராக அப்பாவின் தொழில் கயல்ல; பல சந்தர்ப்பங்களில் த அறிவோம்.
க் கருதிய அப்பாவின் தொழில் ரபுக்களின் நோக்கினை காத்து யப்பில்லை. இதுவே அவருக்கு ரயும் விளைவித்தது. ஆனாலும் அப்பா தவறான கணக்குகளை லை. மிகக் கண்டிப்பானவராக, உன் அம்பலப்படுத்துபவராகவே வார். அதேவேளை கூட்டுறவு டு சகோதர உறவுடன் அவர்க து நல்ல நட்பையும் அப்பாவால்
பும் பொழுதும் ஊக்கத் ம், மனமகிழ்ச்சியோடும் டும். அவ்வாறு செய்து வுறுதி உண்டாகும். காக்கிர, சித்தத்தைப் தேவே ஆத்ம சக்தி
09

Page 20
அதிகரிக்கும். நினைத்த மாத்திரத்திலேயே உண்ட இவர் உறவினர் என்ற புகுந்து கவலையை உண்
எனும் யோகசுவாமிகள் இந்த உறுதி குலையாத தொ யானது என்றால் தவறில்லை.
நேர்மையான இந்த யாகத்தான் அப்பாவை 'ஐயா' எ அழைக்கும் பெருமை வாய்த்தது
இந்நாட்களில் தான் கேணியில் விக்னேஸ்வரனும் கொண்டருளும் சூழலில் அன
முதலியார் பரம்பரையில் வந்த சங்கிலியார் தம்பதியருக்கு பாலசிங்கம், செல்வநாயகம், பகல் செம்பொற்சோதி, கணேஸ்வரன் கள். இவர்களில் ஆறாவது பிள்
வாழ்க்கைத் துணையானார்.
'வாழ்க்கைத் துணை அத்தனை இலக்கணங்களுக்கும் குடும்ப வாழ்வு அமையப்பெ உணவுக்காரரான அப்பா கரம்பி
பூரண சைவ உணவுக்காரியானார் யங்களிலும் ஒருமுகமான இசை

த காரியம் நினைத்த டாகும். இவர் பகைவர், பாகுபாடு சித்தத்தில் டாக்காது." ளின் நற்சிந்தனை அப்பாவின் ழில்வாண்மையின் அடிப்படை
வாழ்வின் சமூக வெகுமதி ரன்றே எல்லோரும் அன்போடு
அப்பாவின் திருமணம் சித்தன் சிதம்பரேஸ்வரனும் கோயில் மையப்பெற்றது. புவிராஐசிங்க PWD ஒவசியர் அம்பலவாணர் - செல்லம்மா, மகேஸ்வரன், வதியார், தங்கம்மா, புஷ்பநாயகி, என ஒன்பது பிள்ளைச் செல்வங் ளையான தங்கம்மா அப்பாவின்
நலனுக்கு வள்ளுவர் சொன்ன > இலக்கியமாய் அம்மா அப்பா ற்றது. பிறப்பிலிருந்தே சைவ பிடித்த நாளிலிருந்து அம்மாவும் 5. இவ்வாறே அனைத்து விடை வும் இணக்கமும். ஊரிலுள்ள
10

Page 21
பாடசாலைகளில் தொடக்கக் மேல்வகுப்புக் கல்வி எங்க கல்விச்சாலையான மருதன அமையப்பெற்றது. அப்பாவ சமூகமயமாக்கமும், அம்மா சமூகமயமாக்கமும் இசை வெற்றிக்கான அடிப்படைகள்
குருநாதன் யோகர் அப்பாவின் வாழ்வில் அ அருளாட்சியும் சேர்ந்து கெ இருவரின் அழகான பிர சுவாமியின் பிறந்தநாளில் லட்டினை காணிக்கையாக்கி இன்றுவரை தொடரும். கடந்த அன்ரி அனுப்பிய லட்டுப் பிர நடத்தியதாக அப்பா சொன்
அனைத்து விடயங்களையும் அப்பா மிகுந்த கவனமாயிருப்
அப்பா அம்மா ! பிள்ளையாக கெளரி, நான் பிற ஒரு நாள் கனவில் சின்னக் தரிசனம் அப்பாவிற்குக் கிடை பிள்ளையின் பெயரும் தீர்மா
எனக்குப்பின்னால் சின்ன வயதிலிருந்தே ச

கல்வியைப் பெற்ற அம்மாவின் கள்பண்பாட்டின் மற்றொரு உயர் ர்மடம் இராமநாதன் கல்லூரியில் க்கு பரமேஸ்வராக் கல்லூரி தந்த வுக்கு இராமநாதன் கல்லூரி தந்த வான இந்த இல்லற வாழ்வின்
என்றால் தவறில்லை.
சுவாமியின் அருளாசி நிறைந்த மமாவின் ஊடாக சாயிநாதனின் காண்டது. எங்கள் சாமி அறையில் திமைகளும் இடம் பிடித்தன. அவர் வயதளவில் பிரசாதமாக | அம்மா தொடக்கிய வழிபாடு பிறந்ததினத்தன்றுகூட திருவருள் ரசாதத்துடன் இந்த ஆராதனையை னார். அம்மா தொடக்கி வைத்த ம் இடையறாமல் தொடருவதில் பார்.
இல்வாழ்வின் கனிவாக மூத்த ந்தேன். நான் பிறப்பதற்கு முன்னர் குழதையாக சுதுமலை அம்பாள் த்ததாம். அப்பொழுதே பிறக்கும் ரிக்கப்பட்டதாம்.
ஸ்ரீரங்கன், பவானி, ஸ்ரீகாந்தன். ப்பாவின் மூத்த மகன் போல
ון

Page 22
பெறாமகன் யோகா அண்ணையு தார். இப்பொழுது பலாலி ஆசிரி விரிவுரையாளராகி நான்கு பிள்ளை அண்ணை, இன்றுவரை எங்கள் நம் உறுதுணையாய் கூடவே இருக்கின்
அப்பாவின் தொழிற்புல எங்கள் அனுபவப்பரப்பு விரிந்தது அந்த இடத்தை, மக்களை ே நேசிக்கப்படும் அப்பாவின் தொ சூழமைவோடு இரண்டறக் கலந் உள்ளமும் அப்பாவின் தொழில் ஊர்களாக்கும். அங்குள்ள கோயில் களாகும். ஊரைவிட்டு நாங்கள், தொடரும். எழுபதுகளில் நீர் காலத்தில் தைக் கார்த்திகை கோவிலுக்கு நேர்த்தியாய் கொடு நாள் திருவிழா உபயமும் இன்றும் நாங்கள் சென்ற, வாழ்ந்த ஊர்
வாழ்வின் தடங்கள்.
எங்கள் வாழ்வுக் காலத்தி வைத்ததில்லை. மூத்த பிள்ல பிள்ளைகள் பார்த்துக் படிக்கும்' 6 புத்திமதிகள்... எங்கள் படிப்புப் பபு தியேட்டர் இருந்தும் தாங்கள் சி நிறுத்திவிட்ட அம்மா அப்பாவின் நேரம் நான் படிக்கும் வேளைகளி

ம் எங்களோடு உடன் வளர்த் யர் பயிற்சிக் கலாசாலையில் ளகளின் தந்தையுமான யோகா ன்மை தீமைகள் அனைத்திலும்
றார்.
ங்கள் எங்கள் வாழ்விடமாக
எங்கெங்கு பணி செய்தாலும் நசிக்கும், அந்த மக்களால் ழில் நேர்மையும் அந்த ஊர் துவிடும் அம்மாவின் அன்பு ஊர்களை, எங்களது சொந்த ல்களெல்லாம் எங்கள் கோயில் இடம் மாறினாலும் உறவுகள் வேலியில் நாங்கள் இருந்த நாளில் அம்மா கந்தசாமி பத்த மயில் வாகனமும் அந்த பரை தொடரும். இதுபோலவே
கள் அனைத்திலும் எங்கள் |
தில் ஒரு குறையையும் அப்பா ளை படித்தால் தான் மற்றப் Tன இடித்திடித்து அப்பா தந்த மதாகிவிடுமென்று சொந்தத்தில் னிமா பார்ப்பதை இறுதிவரை வைராக்கியம். இரவில் நீண்ட ல் அதிகாலைப் பொழுதுகளில்
12

Page 23
என்னோடு தானும் கண்விழித் தந்த ஊக்கத்தில் யாழ்ப் வணிகமாணிப் பட்டதாரியாக களில் எனக்கான செலவுப் வொரு மாதமும் காங்கேசன் எங்கள் ஒவ்வொருவரின் அ அறிந்து எங்களின் ஆளு நாங்கள் கேட்காமலேயே அ அப்பாவுக்கு நிறைய ஆர்வ பிடிப்பும் அவரது இளமை. முளைவிட்டிருக்க வேண்டும்.
இன்று யாழ்ப்பாணம் முதலிய இடங்களிலுள்ள இலங்கைக்கு வர அப்பாவி அவர்கள் முக்கியகாரணரா முதியவர்கள் சொல்வார்கள். தி ஒரு சிலருக்கு தங்க நாதஸ்வர போன்றவற்றை புவனேஸ்வ பரிசளித்து கெளரவித்த நில கலைஞர்கள் மனம் நெகிழக் சு
இசைப்புரவலரான விளைந்த இந்த ஆசையி வயதிலிருந்தே கர்நாடக ச வசதியைச் செய்து தந்தார் = வகுப்புடன் எனது இசைக்க சங்கீதக் கல்வியில் தேறி, எ
ஆசிரியர் தொழில் வாய்ப்பில்

து எதையாவது வாசித்தபடி அப்பா பாணப் பல்கலைக்கழகத்தில் தம் பேறு எனக்காகும். அந்நாட் பணத்தைத் தருவதற்கென ஒவ் பஸ்' ஏறி அப்பா வந்துவிடுவார். ஆர்வத்துறை களை, ஆற்றல்களை மை வளர்ச்சிக்கான வசதிகளை ப்பா செய்து தந்தார். சங்கீதத்திலே மும் ஆசையும். இந்த ஆர்வமும் க்காலத்து குடும்ப சூழலிலேயே
), மட்டக்களப்பு, திருகோணமலை இசைவேளாளர் குடும்பங்கள் ன் அப்பா, அப்பப்பா பீதாம்பரம் க இருந்தாரென இன்றும் ஊர் திறமைசாலியான வித்துவான்களில் ம், தவிலை அழகு செய்யும் பட்டுப் ரி அம்பாள் சந்நிதியில் வைத்து னைவுகளை அவர்களின் வாரிசுக்
உறக் கேட்டிருக்கின்றோம்.
அப்பப்பா வழி, அப்பாவுக்குள் ல் நானும் பவானியும் சின்ன ங்கீதத்தை முறையாகப் பயிலும் அப்பா. சங்கீத சபையின் 5ஆம் ல்வி தடைப்பட்டபோதும் பவானி ங்கள் எல்லோருக்கும் முன் சங்கீத னையும் பெற்றாள்.
13

Page 24
காந்தனுக்கு மிருதங்கம் | ஆசை மட்டக்களப்பில் அந்நாளில் காண முடியாமையால் தடைப்பா நாலுபேரும் சேர்ந்து கச்சேரி வை மேடையில் முழுநேரமும் பிசியா ஸ்ரீரங்கன் சொல்லுவான் எப்படி' ( சுருதிப்பெட்டியுடன் இருப்பேனே' எ
மேடையில் மட்டுமல்ல; அவனது நேரம் மட்டுப்பாடாகிப்போ குடும்பத்தையே அதிர்ச்சியில் உறை மையத்திற்கு கொண்டு சென்றது.
கொழும்பு, இலங்கை, யேம விரிவுரையாளராக இருந்த அவன் போனவர் பட்டியலில் சேர்க்கப்பு சேதியை கேட்ட கணத்திலேயே அம் விட்டுப் போனார்.
அம்மாவின் இந்த திடீர் மலை இருட்டில், எதுவும் செய்ய முடி கிடந்தோம். இனி என்ன வாழ்க்கை யில் கொஞ்சம் கொஞ்சமாக அ எங்களுக்குத் தந்த உயிர்ப்பினில் கொண்டோம். அப்பாவோடு எங்கம் அயல் வீட்டு உறவுகளான ஜெயந் றோரும் இந்நாட்களில் எங்களுக்கு அ

யிற்றுவிக்கும் அப்பாவின்
ஒரு நல்ல ஆசிரியரைக் ட்டுப் போனது. நாங்கள் க்கலாம், அப்ப நான்தான் யிருப்பேன்' எனது தம்பி , என்று கேட்டால் 'நான்தான்
ன்பான்.
எங்கள் வாழ்க்கையிலேயே ன கொடும் துயரம், எங்கள் யவைத்து துயரத்தின் ஆழ்
ன் பொறியியல் கல்லூரியில்
ஜே.வி.பி. கால காணாமல் பட்டான். அவனது இந்த மாவும் எங்களை திடுமென
றவில் எல்லாம் தொலைந்த யாதவர்களாய் துடித்துக் யன்றிருந்தோம். இந்நிலை ப்பாவே அம்மாவாகியும் தான் மீண்டும் எழுந்து நக்கு வாய்த்த அன்பான நியக்கா, சுகந்தி, போன்
தரவாக இருந்தார்கள்.
14

Page 25
காலையில் எங்களைப் பும் இடம் இப்போது அப்பாவும் மீளத் திரும்பும்போது வழ ை நிமிடம் தாமதமானாலும் வீதி 3 நாங்கள் வந்தபின்னர்தான் அப் போன பின்தான் அகப்பை பிடி அனந்நாளில் எங்களாலேயே சா அதனைச் சுவைத்துச் சாப்பிட் தான் இன்றைய எங்களின் சுவை
உள்ளுக்குள் அழுதா தனக்குள் சுமந்தபடி எங்களை வாழ்க்கையை அமைத்துத் தரும் கொண்டிருந்தார். அப்பாவின் த யும் இனிதாய் நிறைந்தது. சில அப்பாவும் அருள் தெய்வமாக சத்திய சாயி விழுமிய கல்வியில் கிழக்குப் பல்கலைக்கழக விஞ் மனோ அக்காவினூடாக எ இன்று யாழ்ப்பாணப் பல்க பேராசிரியராக விளங்கும் என். துணையானார். நல்ல ஒரு கல் மருமகனாகப் பெற்றதில் அப்ப மருமகனும் திருவோண நட் மகிழ்ச்சி. மருமகன் தன்னை அ பிணைப்பில் அவரை அறியா
தேசியப்பாடசாலையான பு!

பள்ளிக்கூடத்திற்கு வழியனுப் கானது. பள்ளிக்கூடத்திலிருந்து மயான நேரத்திலிருந்து ஐந்து கற்றுக்கு வந்துவிடுவார் அப்பா.. பாவின் மதியச் சாப்பாடு. அம்மா க்கப் பழகிய எங்கள் சமையலை ப்பிட முடிவதில்லை. ஆனாலும் டு அப்பா தந்த நம்பிக்கையில் யான சமையல்கள்.
படி, எல்லா சோகங்களையும் த் தேற்றி எங்களுக்கான நல்ல நவதை ஒரு தவமாகவே அப்பா தவப்பயனாய் எங்கள் வாழ்க்கை ன்ன வயதிலிருந்தே அம்மாவும் எங்களுக்குக் காட்டிய ஸ்வாமி ல் ஈடுபாடு கொண்ட, அந்நாளில் ஞான பீடாதிபதியாக விளங்கிய ன் திருமணம் நிர்ணயமானது. லைக் கழகத்தின் சமூகவியல் சண்முகலிங்கன் என் வாழ்க்கைத் வியாளரை, நாடறிந்த கலைஞரை ாவிற்குப் பெரு மகிழ்ச்சி. தானும் சத்திரம் என்பதில் இரட்டிப்பு ப்பா' என்று அழைக்கின்ற உறவுப் 5 ஒரு நெகிழ்ச்சி. மட்டக்களப்பு னித மைக்கேல் கல்லூரியில்
15

Page 26
கடமையாற்றிய நான் திருமணத்தில் மகளிர் உயர்தர பாடசாலையில் . எனது கல்வியியல் மேற்பட்ட கல்வியியல் முதுகலைமாணி (M வொரு உயர்விலும் அப்பாவின் நி இது போலவே தன் மருமகனின் கலையாக்க படைப்புக்களையும் ப அப்பாவின் புத்தக அலுமாரியில் ம தனியான இடம்; அதில் அவர்
அளவிலாதது.
திருமணமாகி நெடுநாட்க என்ற எங்கள் ஏக்கத்திடை, தன்சே கொரு பிள்ளை வருவாள்' என உயர்வானது.
எங்கள் செல்வ மகள் . அப்பா கண்ட பேரானந்தம் எல்லை யில் வைத்துக்கொண்டு, தன் வழ ை இருந்தபடி தன்னிடம் வருகிற அவளை அறிமுகம் செய்த ( பிரிவுக்குப் பின் கோவிலுக்குப் டே அம்பிகைக்கான தன் நேர்த்திக் கழுதாவளை பிள்ளையார் கோல் சென்று பொங்கிப் படைத்து ஆர வரும் வழியில் திருநாவுக்கரசு பேர்த்தி அம்பிகையின் பெயரில் . இனி இந்த நினைவுகளே எங்களுக்

ன் பின் யாழ்ப்பாணம் வேம்படி ஆசிரியரானேன். இக்காலத்து டிப்ளோமா கல்வியிலிருந்து Phil)வரை நான் கண்ட ஒவ் றைவான ஆசி உடனிருந்தது. - கல்விசார் உயர்வுகளையும் மனம் மகிழ வாழ்த்தி நின்றார். மருமகன் எழுதிய நூல்களுக்கு கண்ட மகிழ்ச்சி, பெருமிதம்
-ளாகக் குழந்தை இல்லையே ாதிட வாண்மையுடன் 'உனக் அப்பா தந்த நம்பிக்கை
அம்பிகை பிறந்த சேதியில் யிலாதது. அம்பிகையை மடி மயான இராஜாங்க கதிரையில் வர்களுக்கு பெருமையாய் பொழுதுகள்.. அம்மாவின் ாவதை நிறுத்திவிட்ட அப்பா, யை நிறைவு செய்யவென பிலுக்கு எங்களைக் கூட்டிச் ாதித்த நாளின் மகத்துவம் ... சைவச்சிறார் இல்லத்துக்கு அவர் கொடுத்த அன்பளிப்பு. தமிஞ்சும்.
16

Page 27
தங்கச்சி பவானியின் மாகவே நிறைவேறும். அமெரி அந்த தொலைபேசி அழைப்பி இருந்து உங்களிடம் கேட்கிறே! பவானியை மறுக்காமல் தர வே பணிபுரியும் பாலகிருஷ்ணன் 8 சொந்த மருமகனே மணமக நிறைவு. திருமணத்திற்கு பின் ப தூரப் பறந்து சென்றாலும் வாரத் உரையாட அவள் தவறுவதி அழைப்பு வரப்பிந்திவிட்டால் அளவில்லை. அவ்வாறே பவா செய்திகளை எங்களுக்குச் சொ
பவானியின் மூத்தல் முதல் பேரக்குழந்தை. அ, ஜேர்மனியிலிருந்து தொலைே னும் பாடும் பாடல்களை, ஜேர்ம வார்த்தைகளையும் புரிந்தவா? பொழுதுகள்...... விடுமுறையில் பிள்ளைகளோடு பிள்ளையாக வேளைகள் இனி எங்கே... எ
தம்பி காந்தன், வா தொழிற்சாலையில் தரமதிப்பி தொடங்கி பின் அதன் தலை ை உயர்வு பெற்றான். 'சுவாமியின் . படித்துக்கொண்டிருக்கிறேன்,

திருமணமும் தெய்வ சங்கற்ப க்காவிலிருந்து வந்த நந்தினியின் ல், 'மாமா, நான் கந்தசஷ்டி விரதம் ன், எங்கடை குட்டியண்ணாவுக்கு பண்டும்' என்பாள். ஜேர்மனியில் இரண்டாவது மருமகனாவார். தன் னானதில் அப்பாவுக்குப் பெரு | வானி ஜேர்மனி செல்ல நேர்ந்தது. தில் ஒருதரமேனும் அப்பாவுடன் ல்லை. அவள் தொலைபேசி
அப்பா படும் அந்தரத்திற்கும் சனி எங்களோடு பேசமுன் அவள் எல்லிவிடுவார் அப்பா.
பன் பாவனன் தான் அப்பாவின் தற்கு பின்னால் பவித்திரன். பசியூடாக பாவனனும் பவித்திர ன் மழலையாக அவர்கள் பேசும் று அப்பா உரையாடும் அந்த ல் ஊருக்கு வரும் வேளைகளில் அப்பா மகிழ்ந்து விளையாடிய எ சொல்லி அழுவாள் பவானி.
ழைச்சேனை தேசிய காகித ட்டு உத்தியோகத்தராக பணி ம செயலகத்தில் நிர்வாக பதவி ஆசியுடன் நான் இந்த வயதிலும் ங்களும் படித்து முன்னுக்குவர்
17

Page 28
வேண்டும்' என அப்பா தந்த முயற்சியுடனும் கிழக்கிலங்கை பல். மாணிப் பட்டதாரியாகி, இப்பொழு கத்தில் சூழலியலில் முதுமாணிப் நிறைவு செய்யவுள்ளான்.
காந்தனின் திருமணமு ஆசியுடன் அமையப் பெற்றது. த கல்லூரியில் பட்டதாரி ஆசிரியைய மருமகளானார். காந்தன் - கல்யா
அப்பாவுக்கு ஸ்ரீகுமரன், ஸ்ரீபி பேரப்பிள்ளைகள். விடுமுறை வ குமரனும் அப்பாவிடம் வந்துவி குமரனின் விளையாட்டுத் தோ நிறைவான தன் வாழ்க்கைப் பயன அப்பா தூக்கி கொஞ்ச கிடைக்க சூட்டியதும் அப்பாதான். சதா தாள் ஆனைப்பந்தி பிள்ளையார் மண பெயரை அவர் தேர்ந்திருக்க வேண்
இத்தனை நிறைவான பொழுதிலும் 'எல்லோரும் ஒன்ற ஆதங்கம் என்றுமே எங்களுக்குள்.
"எங்களோடு வாருங்க! யாழ்ப்பாணம் கூட்டிச் செல்லும் நிறைவேறவில்லை. அம்மா இருந் வரை இருப்பேன் என்ற அப்பாவின்

ஆசியுடனும், தன் அயரா கலைக்கழகத்தின் விஞ்ஞான து கொழும்பு பல்கலைக்கழ பட்ட (MSc.) ஆராய்ச்சியை
ம் அப்பாவின் நிறைந்த ற்போது கொழும்பு றோயல் பாகப் பணிபுரியும் கல்யாணி ணி மணவாழ்வின் கனிவாக பிரணவன் என இரண்டு பந்துவிட்டால் கல்யாணியும் பிடுவார்கள். இந்நாட்களில் ழனாக அப்பா இருப்பார். எத்தில் பிரணவனை மட்டும் வில்லை; அவனுக்கு பெயர் ன் கேட்டுக் கொண்டிருக்கும் சியோசையிலிருந்து இந்தப்
டும்.
பாக்கியங்களைப் பெற்ற மாய் இல்லையே... ' என்ற
ளேன்" என்று அப்பாவை என் முயற்சி இறுதிவரை த வீட்டில்தான் நான் இறுதி உறுதியே நிறைவு பெற்றது.
18

Page 29
தூர இருந்தாலும் உறவு பண்புள்ளத்தின் பெறுமதியை பின்னும் அப்பாவின் உறவுகள் அன்பான தொடர்புகளின் வழி : சரியில்லை நீ இப்ப வராதை' கேட்காமல் கனடாவில் இருந்து கொஞ்ச நாட்களுக்கு முன் 6 அமெரிக்காவிலிருந்து நந்தி வனஜாவும் அப்பாவைப் பார்க்க ? போனாலும் அடிக்கடி அப்பா அனைவரும் சுகம் விசாரிக்கத் த
உண்மையில் 'அப்பா நாங்கள் ஆதங்கப்பட்டாலும், அ தில்லை. செயற்திறனான மூப்பு (a சமூக மூப்பியலாளர் சிந்தனைக்கு ஒவ்வொரு கணமும் அர்த்தமுடே
இந்த வகையில் அப்பா தேடி நாடி வளர்ந்து கொண்ட கே துணையானது. அப்பாவின் நூலக நூல்கள்தான். நான் இந்தியாவு தடவையும் அப்பா என்னிடம் கே நூல்களைத்தான். நிறைந்த ஆர் பாவத்துடனும் இந்நூல்களோடு திருக்கும்.
சோதிடக் கலையை . அப்பாவின் ஆசையில் ஒரு ந

புகளை பேணும் அப்பாவின்
தூரதேசங்களுக்கு சென்ற ள் அவரோடு கொண்டிருந்த உணர முடியும். 'நாட்டு சூழல் என்று அப்பா சொல்லியும்
அப்பாவைப் பார்க்க ஈசன் யந்துபோனார். இதுபோலவே னியும் ஜேர்மனியிலிருந்து வந்தார்கள். நேரில் வரமுடியாது
வோடு தொலைபேசியில் பறுவதில்லை.
தனிய' என்று எங்களுக்குள் அப்பா என்றுமே தனித்திருந்த ctive aging) என்ற இன்றைய எடுத்துக் காட்டாக அப்பாவின் ன அமைந்திருந்தன.
பின் ஆர்வக் கலையாக அவர் சாதிடக்கல்வி அவரின் உயிர்த் த்தில் பெரும்பான்மை சோதிட க்கு செல்கின்ற ஒவ்வொரு வண்டி நிற்பதெல்லாம் சோதிட பத்துடனும் ஆராய்ச்சி மனோ அப்பாவின் உறவு நிறைந்
ங்களுக்கும் பயிற்றுவிக்கும் ள் எங்கள் மூவருக்கும் ஏடு
19

Page 30
தொடக்கி சில நாள் வகுப்புக்களு கூடிய அளவுக்கு மேல் சோதிடக் எங்களின் ஏனைய கல்வி செயற் கொஞ்சம் வருத்தம்தான்.
எங்கள் சோதிடக் கல் வரை ஆர்வமுடன் பயில வந்த ப அனுபவங்களை அப்பா தந்திருக் சோதிடத்தை தம் வாழ்க்கைக்கா கொண்டிருக்கிறார்கள்.
80 களின் தொடக்கத்தில் ராமகிருஷ்ண மிஷன் மகளிர் பாட அகில இலங்கை சோதிடமாநா வாசித்தும், சில ஆய்வமர்வுகள் சோதிட புலமையை அப்பா வெ வின் இந்த சோதிட அறிவை, அ காணும் எங்கள் வேண்டுதல்
போனது.
தொடக்கத்துடன் நின்று பிரதிகள் இன்று அப்பா நினைவுச்
: 24நாமக படம் டட படிமங்கம் அக்கம் காட்டிய
வாகவும் சில e: திபெறும்
கிடுகஇட்ட

ம் நடந்ததுண்டு. குறிப்பு எழுதக் கல்வியை நாங்கள் தொடராமல் பாடுகள்.... இதில் அப்பாவுக்கு
வி தடைப்பட்டபோதும் இன்று ல மாணவர்களுக்கு தன் அறிவு 5கிறார். இவர்களில் சிலர் இன்று என வருமானத் தொழிலாகவும்
ம் மட்டக்களப்பு ஆனைப்பந்தி டசாலையில் நடந்த மூன்று நாள் சட்டில் ஆராய்ச்சிக் கட்டுரை தக்கு தலைமை வகித்தும் தன் வளிப்படுத்தியிருந்தார். அப்பா னுபவஞானத்தை ஒரு நூலாகக் இறுதிவரை நிறைவேறாமலே
போன அந்த கையெழுத்துப் சுவடிகளாகும்.
: வாயு ,
ட்...
பிட்டி
மட்டட்அடிப்டாடுவது வைப்பாட்டிங்டெட தவசகயம் வடி -
20

Page 31
" உன் சி 2 பவபss உல். கம், கவி அS4 ம் ம் இவதை
இடது தடினேடாஷப்புக்யம்
லி ேகா ட
அப்பாவை நாடி ! காலக்கணிப்பை மட்டும் ஒப் லாமல், அவர்களின் உளவ ஆலோசகராகவும் அப்பா சதந்தானும் அப்பா பெற்றதில் காக தன்னிடம் வருபவர்கள் நம்பிக்கையும் தான் தனக்கான
எப்பொழுதும் அப்பு கூடியிருப்பார்கள். சைவசித்தது தங்கள் வரை இவர்களின் ராஜ
தமிழர் பாரம்பரியப் அப்பாவின் தெளிவான கருத்து அழகாய் வெளிப்படுத்தப்படு வேளைகளில் நாங்களும் இணைந்து கொள்வதுண்டு. இருந்தபடியே நாட்டு நடப்பு: விவகாரங்களையும் நுண்ணி, வியந்திருப்போம்.

26வள்டங்கட்க - ஆேடை-ஆவல்பட்ச இடவத நிகழ்படம்
இயகமடை பாகம்-4)
டிடிட்கா4 கிaட்கவுடிட்
தடி வருபவர்களுக்கு வெறும் புவிக்கும் சாத்திரக்காரராக இல் எத்துணையாளராக (counsellor), விளங்கினார். இதற்கென ஒரு லை. இந்த சோதிட ஆலோசனைக் ள் பெறுகின்ற மன ஆறுதலும் வெகுமதியென்பார் அப்பா.
பாவைச் சூழ நிறைய நண்பர்கள் ரந்தத்திலிருந்து அரசியல் சித்தாந்
ங்கத்தில் அலசப்படும்.
-, தமிழ்த்தேசியம் தொடர்பான யெல் இந்த சங்கமப் பொழுதுகளில் ம், விடுமுறையில் வந்து நிற்கும் சில பொழுதுகளில் இவற்றில் இவ்வேளைகளில் வீட்டுக்குள் களையும், பின்புலமான சர்வதேச ராய் அலசும் அப்பாவின் திறனை
21

Page 32
எங்கள் தேசத்தின் எதிர் கவலை கொண்டிருந்தார். ஆனா விடியும் என்ற நம்பிக்கையிலு போலவே ஏனைய விடயங்களிலு ராயங்கள், மதிப்பீடுகள் இருந்தன
எல்லாவற்றையும் அற ஆவலும் தேடலும் அவரின் அ களாயின. இந்த அசைவியக்கத் உறவுகளும் அவரைத்தேடிச் சூழ் பின்னலிலிருந்து அப்பாவைப் தவித்துப் போவார் என்பதனை னாலும் அவரை ஒரு அளவு நிர்ப்பந்திக்க முடியவில்லை. கொழும்பிலிருந்து இடமும் தொழ புதிய நியமனத்தை பெற்று அப்ப பார்க்கும் பேறு பெற்றான்.
எங்களுக்கோ அப்பா காணக் கொடுத்துவைக்காத விதி
இறுதி ஊர்வலம் புற எல்லோரும் கதறியழும் அந்த க எங்களுக்காக்கி ஆறுதலும் சொல்
அப்பாவோடு பிள்ளை அரசம்மா அக்கா தான் வைத்த ( போனதை சொல்லிக் கதறுகிறார்.
உள்ளுக்குள் அழுதபடி

காலம் குறித்து அப்பா நிறைந்த லும் நல்லலொரு காலம் நாளை ம் தளராதிருந்தார். அரசியல் பம் அப்பாவிற்கென்று அபிப்பி
நிந்திருக்க வேண்டும் என்ற சைவியக்கத்தின் அடிப்படை தின் ஆற்றலில்தான் அத்தனை ந்திருந்தன. இந்த உறவு வலைப் பிரித்தெடுப்பதனால் அவர் நாங்கள் உணர்ந்து கொண்டத க்கு மேல் எங்களோடு வர இந்நிலையில்தான் காந்தன் திலும் மாறி சுகாதார அமைச்சில் பாவை இறுதிவரை உடனிருந்து
பின் இறுதி ஊர்வலத்தையும் Tழுதப்பட்டது.
ப்படும் வேளை, ஓவென எங்களை தொலைபேசி யூடாக மவார் பிரேமா.
யாய் உடனிருந்து கவனித்த நர்த்திகளெல்லாம் பொய்த்துப்
, வெளியே காட்டிக் கொள்
22

Page 33
ளாமல் எல்லோரையும் நிதா தவறாமல் நெறிப்படுத்தியம் ணையும் எங்களையும் ஆறுத்
இன்றுவரை சச்சிய இராமநாதன் அங்கிளும், எங்கள் வீட்டிலிருந்து அப் களையும் பூரணமாக நின இருக்கிறார்கள்.
பெரிய ஆள்மாதி கடமைகளையும் கிரியைகை வந்து, 'இனி மோட்சம் சபாரத் உறைந்து போகிறான் காந்தன்
யாருக்கு யார் ? கொடுமையில் நேரில் ஆ
முடியாத அவலத்திடை - பிரார்த்தனை ஒன்றே எமக்கா
அப்பாவுக்கான ஆர ருந்தும் தூரக் கடல் தாண்டிய நெஞ்சுக்கு நெருக்கமான எண்
எங்கள் பிரார்த்தனை. குருநாதனே ஆசியாய் அலு சிவதொண்டன் நிலையத்தில் அலுவலகத்திற்குச் சென்று ) அப்பா நினைவேட்டில் இடம்

"னப்படுத்தி காரியங்களை நியமம் டி மனோ அக்காவும் சச்சியண் 5ல் படுத்திக் கொண்டிருந்தார்கள்.
பண்ணையுடன் குமாரண்ணையும் மோகனும் காந்தனோடு கூடவே பாவுக்கான அனைத்துச் சடங்கு றவு செய்வதில் உறுதுணையாக
ரி எங்களைத் தேற்றி எல்லாக் ளயும் நிறைவாகச் செய்து முடித்து ந்தினம்தான்' என்று பேச முடியாமல்
ஆறுதல் சொல்வது.......... காலக் ளுக்காள் ஆறுதலாகவும் இருக்க அப்பாவின் ஆத்ம சாந்திக்கான
ன ஆறுதலாகின்றது.
ராதனையில், எங்களோடு உடனி
தேசங்களிலிருந்தும் அப்பாவின் Tணற்ற உள்ளங்கள்.....
க்கான மந்திரத்தையும் அப்பாவின் அப்பி வைத்திருக்கிறார். செங்கலடி கிருந்து காந்தனைத் தேடி அவன் நமச்சிவாய மாலையைக் கொடுத்து
பெற வேண்டியிருக்கிறார்கள்.
23

Page 34
அன்று அப்பாவின் குருந் கொடுத்து எல்லோரையும் மனம் அருளாணை வழங்கி அப்பா தி நமச்சிவாயரின் நமச்சிவாயமான வேட்டின் எங்கள் பிரார்த்தனையா
நாம் கடவுளை உள்ளத்தில் நாம் அவருடைய தாய் நமக்குமவருக்குமொரு கு நம்மை அவர் பிரிய முடியா
முழுதும் உண்மை.
- யோகா

ரதன் கல்லச்சில் பிரதி செய்து ம் செய்து படிக்கச் சொல்லி னம் பாராயணம் செய்த குரு லை, இன்று அப்பா நினை னதும் அவன் செயலே.
> வளர்க்கின்றோம்
றைவுமில்லை
து
சுவாமிகள்
24

Page 35
திருச் நமச்சிவ
கா!
மந்திர நமச்சிவாய மாலை நான் கந்தவேடனக்கு மூத்த கணபதி
அறைமறையயனு மாலு மமரரு முறைமுறை வணங்கி யேத்தும் ஆதியாய் வேத நான்காயடிமுடி சோதியாய் நிறைவாய் நின்றது
இணையடி தேடிக் காணாவேழு கணையதா வெயின்மூன் றெய்த ஈட்டிய பொருள்போலுன்றனின வாட்டிய செம்பொன் மேனி வள்
உமையொரு பாகம் வைத்தவும்
அமைதரு மணியே முத்தே யண் ஊனுமாயுயிருமாகி யுள்ளுமாய் தாணுவாய்ச் சகத்துக் கெல்லாந்த

சிற்றம்பலம் Tய் மாலை
செப்புதற்குக் காப்புத்தானே.
முனிவர் தாமும் முதல்வனே நமச்சிவாய
N)
- தெரியா வண்ணஞ் மணவனே நமச்சிவாய
லகளந்த மாயன்
கடவுளே நமச்சிவாய
3
ஒணயடி பணிவார் துன்பம்
ளலே நமச்சிவாய
பர்கடம்பிரானே பணலே நமச்சிவாய
תU
அ ல சு -
பப்புறம்புமாகித் கந்தையா நமச்சிவாய

Page 36
எழுபிறப்பதனான் மாழ்கு மென். பழுதற வாண்டு கொள்ளும் பரம் !
ஏடவிழ் கோதை மாதரிளமுலை 1 நீடுத தொழிக்கவல்ல நிழலனே ந
ஐயமேற்றுண்டாய் பாத மன்பிலே செய்யனே வானோர் போற்றுந் ே ஒன்பது வாயிற் கூட்டி லொடுங்கு பொன்பொதி மலர்ந்தாள் காட்டும்
ஓமெனு மெழுத்தி னுள்ளே யொ வாமனே கருணை நல்கும் வள்ள
ஒளவியம் பேசாவண்ண மடிமை திவ்விய மணியே முத்தே தேவா
அக்கினைப் பூண்டு கொண்டேய சொக்கனே செக்கர்மேனித் தூய
கம்பமார் களிறுரித்த கச்சியே கப் அம்பலத்தாடு கின்ற வண்ணலே
ங்கரம்போல் வளைந்து ழன்று நா பகரொணா வின்ன தீர்க்கும் பரம்
சத்தியுஞ் சிவமு மாகித் தாணுவா முத்தியேயளிப்பாயாதி முதல்வ
ஞமனுடனிந்திரற்கு நாரணற்கார சமனுற முதலாய் நின்ற தாணுவே

னுயிர்க் கிரங்கி வந்து னே நமச்சிவாய
மயக்கப்பட்டு
மச்சிவாய
லன் தலைமேல் வைத்த தவனே நமச்சிவாய யிருய்யும் வண்ணம்
புனிதனே நமச்சி வாய. 10 ளியதாய் விளங்குகின்ற
லே நமச்சிவாய.
யைத் தடுத்தாட்கொள்ளுந் ) என நமச்சிவாய.
பரிய வெண்ணீறு பூசுஞ்
னே நமச்சிவாய.
க எ
சு.
- 15
மபா செம்பொன்
நமச்சிவாய. பினேனுணவு தேடும்
னே நமச்சிவாய.
யச் சகத்துக் கெல்லாம் னே நமச்சிவாய 16
ணற்குஞ் நமச்சிவாய. 17
26

Page 37
இடவிய கபால மேந்தி யேழிரண் தடவியுங் காண வொண்ணாச் சா
இணங்கிய கமலப் பொற்றாளிரு வணங்கவம் பலத்து வாடும் வா
தண்டமிழ் முனிவன்றன்னைச் ச அண்டரோடயன்மால் காணாவ
நஞ்சணி கண்டத் தானே ந்திமதிச் கொஞ்சுபச் சிளம் பெண் பாகங்
பண்டுல களந்த மாலும் பங்கயத் கொண்டுசென் றறியவொண்ணா
மங்கையோர் பாகம் வைத்து வள செங்கையின் மழுமான் வைத்த இயக்கரு முனிவர் தாமுமிருகரன் வியக்கவும் பலத்தி லாடும் விமல
அரகர சிவனே யென்று மம்பலத் பரவுவார் துயரந் தீர்க்கும் பரமனே
இலவிதழ் மடவார் தங்க ளேவலு அலமரு மென்னை யாண்டவம்
வளமுறு மங்கைதன்னை மற்றிட ஒளிமதிக் கீற்றைச் சூடு மொருவ அழகிய முருகனுக்கோராறுமா பழகிய வேலு மீந்த பரமனே நமக்

டுலக மெல்லாந் ம் ங்கரா நமச்சி வாய. 18
வரு மேத்தி நின்று னவா நமச்சிவாய. திகதி 19
மமுறத் தென்பாலேவும் | ாதியே நமச்சிவாய. 20
ஈசடையினானேக் 1 கொண்டவா நமச்சி வாய. 21
தயனுந் தேடிக் : 35 க் குரவனே நமச்சிவாய.: 122
மர்பிறை முடிமேல்வைத்துச் தேவனே நமச்சிவாய. 23 துகுவித்து நின்று மனே நமச்சி வாய.24 தாடி யென்றும் - ன நமச்சி வாய. தி 25 க்குரியனாகி லனே நமச்சிவாய. கார் 26
டப் பாகம் வைத்தேக்கம்
னே நமச்சி வாய். 27
முகமுங் கூர்மை அதிகம் ஈசிவாய.. 28
8 இ

Page 38
இளமையு மூப்பு மில்லா விறைவு வளமையாங் கருணை மேனவல்
அறவனே பாதந் தேடி யன்றிரு இறைவனே யென்னைக் காக்கு !
அனந்தலினின்றாள் போற்றிய இனந்தனி லென்னைவைப்பாயி
கரியுரி யதனைப் போர்த்துக் கபா திரிபுரதகனங் செய்து தேவனே காலனையுதைத்த காலா காலனை பாலனைக் கறிய தாக்கும் பரமகே கிளிமொழி யமுதச் செவ்வாய்க் ஒளிமதிச் சடையினானேயொரு கீண்டு வெற்பெடுத்த வீரக் கேடி மாண்டுக விரலாலூன்றும் வள்ள
குழைகுமிழடருங் கண்ணாட் கே பிழை செயு மதனைக் காய்ந்த பி.
கூவிள மறுகு தும்பை கொன்றை மேவிய சடையினானே வித்தகா
செங்கையைச் சடைமேல் வைத், அங்கணா நீதியோசோலையமே கோவன் வணங்கிக் கண்ணாங் ஆகியோடாழி யீந்த வமலனேற

பனே யெம்பிரானே ள்ளலே நமச்சிவாய. வோருங்காணா
மீசனே நமச்சிவாய.
தச்சிக்கு மடியார் தங்கள் சேனே நமச்சி வாய.
நலமுங் கையிலேந்தித் நமச்சிவாய.
னயெரித்த கண்ணா -
ன நமச்சிவாய.
34
கெவுரியைப் பாகம் வைத்த
வனே நமச்சிவாய. லாவரக்கன்றன்னை ரலே நமச்சிவாய. காதையைப் பிரிந்த போது -
ஞ்ஞகா நமச்சிவாய.
5
வெள்ளெருக்கூமத்தை நமச்சி வாய..
37
துக் கெவுரியைப் பாகம் வைத்தல் ன நமச்சிவாய.
கேழ்கிளர் கஞ்சஞ் சூட்ட நமச்சிவாய.
39

Page 39
கைச்சிலை மேரு வாகக் கரியமா உச்சிதப்புவித்தே ரேறு மொருவ கொற்றவன்றனக்கு முன்னே குதி பொற்றுகிற் கோலாற் கொள்ளும்
கோணமாமலையில் வாழுங் கே ஆணல்லை பெண்ணுமல்லைய சந்திரன் விளங்குஞ் சென்னித்த இந்திரனிமையோர் போற்று மின்
காந்தணி முலையாடன்னைத் தன் ஏத்துசெஞ் சடையெம் மானே யி.
சிரமது கையிலேந்திச் சீரிய முனி விரகினை யழித்த மேருவில்லிப் சீதள கமல வாவித் திருநாவலூர் சாதனங் காட்டியாண்ட தாணுனே
கத்தவெண் ணீறு பூசிச் சுடலையி அத்தனேயாரூர் வாழு மண்ணா
சூரியன் துயரந் தீர்த்தாய் தோன்றி ஆரிய வெள்ளி வெற்கினத்தலே
செஞ்சிலை கையிலேந்திச் சிரித்து தஞ்சமென் றுனையடைந்தேன்,
சேதன வடிய ரோடு திருப்பெருந் வாதவூரரசை யாண்டவரதனே

ல் பகழி யாக
னே நமச்சிவாய.
40
ைெரயிலேறிக் காட்டிப்
பூரணா நமச்சிவாய. 41 எதிலாவாதி யேநீ பத்தனே நமச்சிவாய. 42 லைவனே தம்பிரானே மறவனே நமச்சி வாய. 43
ண்புனலெனப்பேர்மாற்றி றைவனே நமச்சிவாய. த 44 இவர் தங்கள்
யே நமச்சிவாய. ன்றன்னைச் வநமச்சி வாய.
- 46
46
கனடன மாடும்
லே நமச்சிவாய.
47 முப்புரத்தைச் சுட்டாய் எநமச்சிவாய. துமுப்புரமெரித்தாய் தாணுவே நமச்சிவாய. 49
5 துறையில் வந்து நமச்சிவாய.
50
29

Page 40
சைவனேயைம்புலங்கடமைமன கைவரமருள வேண்டுங் கடவுளே சொரிமலர்க் கொன்றை தும்பை விரிமலர்ச் சடையாய் வெள்ளி வெ
சோலைசூ ழால் வாயிற் சோதியே பாலறாவாயினார்க்காப்பரிந்தரு
தந்தையுந் தாயுமில்லாத் தாணுகே இந்திரனயன்மால் போற்று மிறை தாதவிழ் கொன்றை தும்பை சங்.ெ நாதனே வேத மோது நம்பனே நம்
திரிபுரமெரித்த மூர்த்தி தென்னவ நரிதனைப்பரிய தாக்கு நம்பனே தீதிலாவாதவூரர் செய்கை கண்டு நாதனே பரனே வானோர் நண்பா
துணைவனே யன்பர் தங்க டுன்பா பணைமுலை யுமையாள் பங்கா ட
தூதுசுந் தரற்காச் சென்ற சோலை
ஆதியே யரனே வெள்ளி யசல ே
தென்னவனாகக் கூடற் சேர்ந்து.ெ அந்நகர் தன்னை யாண்டவமல
தேடியே யிருவர் காணாத் திருவம் நாடியே வணங்க நின்ற நம்பனே

எஞ் சாரா வண்ணங்
ள நமச்சிவாய.
சால்லிய வறுகு தாளி வற்பனே நமச்சிவாய.
சமணை மாய்க்கப் ணமச்சிவாய. வயாண்பெண்ணல்லாய்
வனே நமச்சிவாய.54
53
காடு தலையுங் கொண்ட மச்சிவாய. 55
ன் முன்னே முன்னாள் நமச்சிவாய.
மய001 பொய.க -
56
ளமகிழ்ந்த னே நமச்சிவாய.
சு.
றுத் தருளு மூர்த்தி பரமனே நமச்சிவாய.
58
சூ ழாரூரையார் ன நமச்சிவாய.
சங் கோல் செலுத்தி னே நமச்சிவாய.
பதி-5
ஒமனத்துள் யாரும் - நமச்சிவாய.
க.
8 8 8 8

Page 41
தையலோர் பாகம் வைத்துச் சபை ஐயனே யாரூர் வாழு மண்ணமே தொல்லுல கெல்லாம் போற்றுஞ் வில்லென மேரு வாங்கும் வித்த தோத்திரஞ் செய்மா யற்குச் சுட ஆத்தனே யடியரன்பிற் களியே நஞ்சினையருந்தி மாயனான் அஞ்செழுத்துருவமான வத்தல்
நாரண னலரோனிந்திரனாடிமுல் ஆரண மோது கின்ற வாதியே ந நிற்பவர் நெறியை நோக்கி நெஞ் கற்பனை கடந்த சோதிக் கடவுே
நீறணி மேனியானே நிமலனே ய ஆறணி சடையினானே யண்ண
நுண்ணிடை மாது பாகா நோக்கு கண்ணுதற் பரனே தேவா கடவுட் நூபுர பதமா தோடு நுவலருஞ் ச மாபுரத் தவர்கள் காலா வானவா
நெஞ்சக மணிலுன்னை நினைக கஞ்ச லென்றருளிச் செய்யுமண்
நேத்திரத் தன்னால் வேளை நெ சாத்திர முனிவோர் போற்றுந் தா

உயிலே கங்கைவைத்த க மநமச்சிவாய. 62
சோதியே சூல பாணி - கா நமச்சி வாய. 63 ரொளி யாழி யீந்த என நமச்சிவாய.
8 ஓ
மகன் முதலோர் நிற்ப
ன நமச்சிவாய.
ன்வணங்கி நிற்பது மச்சிவாய. -
சைவிட்டகலாதானே . எ நமச்சிவாய.
- 67
பமரர் கோவே
--- ரலே நமச்சிவாய. -
வார் தம்மை நோக்குங் ளே நமச்சிவாய.
ஐ ஐ
சிங்'
பையிலாடும் - நமச்சிவாய. 70 பற நினைந்த பேருக்கம்
ணலே நமச்சிவாய.71
ருப்பெழச் சுட்டுவிட்டாய் க ணுவே நமச்சிவாய. - 72
3)

Page 42
நைந்துனை நினைப்பார் பாவ நாம் பைந்தொடி பாகங் கொண்டபரம்
நொந்தவரிளைத்தோர் தம்மை ரெ கந்தரங் கறுத்த மூர்த்தி கடவுளே
நோக்கமூன்றுடையா யென்னை தூக்கத்தில் வைப்பதென்றோ சொ
நெள்வியை யேந்துங்கையாய் நம் வெவ்வினை யெல்லாந் தீர்க்கும்
பத்தராய்ப் பணிவார் தம்மைப் பத சுத்தனே வேதஞ் சொன்னதுணை
பாடுவார் மூவர் தம்மைப் பதங்கெ தேடுவார் தேடுகின்ற செம்பொ ே பிறையணி சடையினானே பிஞ்சு குறைவற வாழ்வளிக்குங் கொற்ற பீடுறப்பூசிப்பார்தம் பெருவினை ஆடல்சேரெருதி லேறு மண்ணா
புகலுறுங் கல்லாலன்பு பூண்டெறி தகவுற முத்தி நல்குந் தாணுவே நம் பூசுவெண்ணீறு பொங்கப் பொருள் நேசமோ டாலங்காட்டினிருத்தல் பெண்ணமுதனையார் நாணும் ெ எண்ணுறுபலியாக் கொண்டவில

சம தாக்கி நிற்பாய்
னே நமச்சிவாய. 73
நாடியளவினில் வாழ்விக்குங் நமச்சி வாய.
- 74 நோக்கியே துரியாதீதத் ப் பல்லுவை நமச்சிவாய. 75
யமுடனடியார் தங்கள் விமலனே நமச்சிவாய. 76
கங்கொடுத்தாளுமையா எவனே நமச்சிவாய.
77 காடுத் தாண்டமூர்த்தி ல்,
ன நமச்சிவாய.
78
நாகாவடியார்க் கெல்லாங்
வா நமச்சிவாய. ரயறுக்கு மூர்த்தி லே நமச்சிவாய.
- 80
ஐ ?
சாக்கி யர்க்குத் மச்சிவாய. - 81
விலாவம்மை காண தசெய் நமச்சிவாய.
82
பட்புறு வளையுந் தூசும் ஊறவனே நமச்சிவாய.
83
N)

Page 43
பேயுடன் காட்டி லாடும் பிஞ்ஞகா தூயநன் மனத்து ளானே சுத்தனே
பையர வணையிற் றங்கும் பாரளற மெய்யளித்தருள் கூர்ந் திட்டவில்
பொசியுறு தேம்பூஞ் சோலைப்புக சகியொளி முத்தின் பந்தர் தந்தவா
போதக மாகி வந்த புன்மைசேரசுர நோதகவுரித்துப் போர்த்த நுண்ண
பௌவத்திற் சிலையோடாழும் ப கெவ்வம தகற்றிப் பேற தீந்தவாந
மறுவறு மாதி சைவ மரபிற்சுந்தரர் செறிநிசி பரவை வாயிற் சென்றவ மான்மழுக்கையிலேந்தி வன்னி ஆன்முது கேறுஞ் சோதியையவே
மிடற்றினிற் காள கூடவிடத்தினை நடத்தினில் விருப்பம் வைத்தாய்
மீனென வந்த மாயன் விழியினை ஆனதோர் மேனி நல்கு மண்ணா முன்னமே பிரமன் றன்னை முனி என்னைவந் தாண்டு கொள்வா யீக்
மூர்க்கனாந் தக்கன் வேள்வி முன் மார்க்கங்கண் டிட்ட சோதி வானல்

பெரியோர் தங்கள் - நமச்சி வாய.84
நதோற்குப் பாதி
ண்ணவா நமச்சிவாய. 85.
கலியிற் பிள்ளை யார்க்குச்
நமச்சிவாய.862
ரன்றன்னை ரியா நமச்சிவாய.. - 87
டியமண் செய்யவப்பர்க் மச்சிவாய.88
க்குத் தூதாய்ச் சக்கரம் எநமச்சிவாய. பிப 89
யார் பாகம் வைத்தே ன நமச்சிவாய.
90 90
க் கறுக்க வைத்தாய் தம்பனே நமச்சிவாய. 91
யிடந்து காத்த ல நமச்சி வாய.
அப்ப 92
இது ஓர் தலையறுத்தாய்
னே நமச்சி வாய.293
கெ
புசென்றழித்து வெற்றி
நமச்சிவாய.94 ரன்
- பக்கம்

Page 44
மெலிவிலாத் தவத்தோர் கோபமே புலிதனையுரித்துச் சாத்தும் புண்
மேய பேருணர்விற் கெட்டாவெல்ல ஆயசிற் சொரூபமான வண்ணனே
மையுறு குழலாள் கூடன் மங்கைய செய்குறு பணிக்கு வந்த தேவனே
மொழிதரு நால்வர் தங்கள் முதும் ஒழிவின்றிச் சூடிக் கொள்ளு மொ
மோகினி வடிவங் கொண்ட முகில் சோகமிலையனாரைத் தோற்றியே மௌவலங்குழலார் மோக வலை செவ்வையா முத்தி யென்று சித்திக்
ப
------ நமச்சியவ
அடியவர் மனத்தை நீங்கா அப்பா வடிவுடை மழுமானேந்தும் வள்ள
-- 2. : '' ஆக்கையே கோயிலாக அகஞ்சி நீக்கமற் றெங்கும் நிற்கும் நிமலனே
இணையடி பணிவார்தம்மையின் துணைவனே சோதிவெற்பே தூய

Dலுற முன்னாள் விட்ட னியா நமச்சிவாய. .
95
ரியதா யணுவுமாகி - ல நமச்சி வாய. ஆ 96
மர்க் கரசியார்முன் நமச்சிவாய.
- 97
றைத் தமிழ்ப் பாமாலை ருவனே நமச்சிவாய. 98
-வண்ணன்றன்னைச் சேர்ந்து பாய் நமச்சிவாய.99 யறுத் துயர்சித் தாந்தச் ககு நமச்சிவாய. -- 100
- குரு நமச்சிவாயர்
பாயப் பத்து
னே கருணை வாழ்வே
லே நமச்சிவாய
வலிங்கமாக
நமச்சிவாய
பவீடடையச் செய்யுந்
னே நமச்சிவாய
3
34

Page 45
ஈசனே யெம்மை நீங்கா இறைவன் வாசமார் கமலபாதாவள்ளலே ந
உள்குவாருள்ளத்தெல்லாம் உட கள்ளுலாங் குழலாள்பாகா கடவு
ஊமைபோலிருந்தேயுண்மை யு தாய்மைபோலருளைச் செய்யுள்
எண்ணுவா ரெண்ணந் தோன்று திண்ணமாய்ச் சொல்லும் நல்ல ெ
ஏகம்பமேவியந்த ஏந்திழை கலக் ஏகனே யெல்லாம்வல்ல எந்தை
ஐயந்தீர்ந் தடியேன்றன்னையன் துய்யனே துரியவெற்பே சுந்தரா
ஒன்பதுவாய்த் தோற்பைதன்னில் அன்புசெய் தெய்வமேயென் அ
தம்

னே யிமையோர் போற்றும் மச்சிவாய
னிருந் தறியுந்தேவே ளே நமச்சிவாய.
5
ணருவார் தங்கட்கெல்லாம் 5சங்கரா நமச்சிவாய. 6
மிடமெனப் பெரியோருன்னைத் தய்வமே நமச்சிவாய..
க்கந் தீர்த்த
அ அ அ . யே நமச்சிவாய.
8
றுநல் லூரிலாண்ட நமச்சிவாய.
க 9
ம் உயிரடங்கி நிற்கநல்ல
முதமே நமச்சிவாய.
10
-- யோகசுவாமிகள்
- கந்தன்
கத்தார்
35

Page 46
நிறைவுரை அமரர் சபாரத்தினம் ஒரு முழு மன
'நாங்கள் யாவரும் உலகு உலகம் நமக்குக் கடன் மறக்க லாகாது. உலகுக் வாய்ப்பும் பெறுவதே ! உலகுக்கு நன்மை செய் செய்து கொள்கின்றோம். பெறுபவன் பாக்கியச பாக்கியசாலி'
அமரர் சபாரத்தினம் லிருந்து தெளிந்த உள்ளத்து உலகுக்கு நன்மை செய்து வர சோதிடத்தினை துறைபோகக் பொருட்களை நன்குணர்ந் சோதிடத்துக்கு முக்கியத்துவப் என்பதனை நன்குணர்ந்தார். இல்லை எதிரவருவதோர் ! சோதிடத்தின் பயன்பாட்டைக்

சிதர் சிதர்
தக்கு கடன்பட்டவரே யன்றி பட்டிருக்கவில்லை என்பதை =கு ஏதேனும் நன்மை செய்ய நமக்குக் கிட்டிய பேறாகும். வதில் நாம் நமக்கே நல்லது
ரலியல்ல: கொடுப்பவனே
வாமி விவேகானந்தர்
ம் அவர்கள் வாலிபப் பருவத்தி துடனும் இரங்கிய மனத்துடனும் ந்தார். வேதத்தின் ஒரு அங்கமான கற்றார். அதில் உள்ள உண்மைப் தார். சித்தர்கள் எந்தளவுக்குச் கொடுத்து அதனை வகுத்தார்கள் 'எதிராகக் காக்கும் அறிவினாற் நோய்' என்ற வள்ளுவர் வாக்கு
காட்டுவதாகவே கூறுவர்.
36

Page 47
மட்டக்களப்பில் 1981இ மன்றத்தில் நானும் அமரர் - நண்பர்களாகச் செயல்படக் கூடிய கிடைத்தது. அதைத் தொடர்ந்து மாநாட்டிலும் பல ஆய்வுகளை ளேன். அதனால் அவருக்கு சோ ஆழமான அறிவு இருந்தது என்பது
பிரபஞ்சத்திலுள்ள எம் கவர்ந்திழுக்கின்ற மையமாக மனி கவரப்படும் அத்தனை ஆற்றல் இணைத்து அவற்றினை மிகப் பெ அனுப்புகின்றான். அப்படி - இருக்கின்றானோ, அந்த மனித அதாவது முழுமனிதர். அமரர் க களின் சக்திகளை தெளிவாக உ தன்னுடைய ஆசார பூசைகளால் மெனத் தேடி வருவோர் தமைக்க என்ற முதுமொழிக்கமைய இ உதவினார். யாரிடமும் எந்த ஒ எதிர்பார்த்ததில்லை. இதனால் அ
தார்.
உலகில் கோடானுகோடி மறைகின்றனர். இதனைத்தான் புல் என்கின்றது வேதாந்தம். பூமி இறக்கின்றார்கள் என்பது தான் பூர ஒரு சிலர் மட்டுமே பூரணத்துவ

ல் அமைக்கப்பட்ட சோதிட சபாரத்தினமும் ஒன்றுபட்டு ப வாய்ப்பு கடவுளால் எனக்கு | அகில இலங்கை சோதிட அவருடன் சேர்ந்து செய்துள் திடத் துறையில் எந்த அளவு தை என்னால் உணர முடிந்தது."
ல்லாக் கிரக சக்திகளையும் தன் இருக்கின்றான். தன்னால் மகளையும் இந்த மையத்தில் பரிய அலை களாக வெளியே அனுப்பும் மையமாக யார் னே உண்மையான மனிதன். சபாரத்தினம் அவர்கள் கிரகங் உணர்ந்து அவற்றின் சக்தியை பல மடங்காக்கி 'அடைக்கல காக்கும் அவனே மகாபுருடன்' னமத பேதமின்றி உலகுக்கு ஒரு பிரதி உபகாரத்தினையும் புவர் மகாபுருஷனாகத் திகழ்ந்
- மக்கள் தோன்றி வாழ்ந்து, னரபி ஜனனம் புனரபி மரணம்' பில் பிறந்தவர்கள் எல்லாம் சணமான உண்மை. அவர்களில் ம் அடைந்து இறைவனுக்குள்
37

Page 48
ஒன்றாக்கப்படுகின்றார். இதன வாழ்வாங்கு வாழ்பவன் வாலு படும்' எனக் கூறினார். அமரர் களின் வாழ்க்கை வரலாற்றை வாழ்வது எப்படி என்பது - நூற்றாண்டுக்கு மேலாக நெருக் அந்த உண்மையை உறுதிய அவரின் இறுதிக்கால வாழ்வு ளில் வாழ்ந்ததாக புராண, இ அமைந்துள்ளதை என்னால் உ
அவர் செய்த தர் பிள்ளைகள் சிறப்பாகவும், உயர் மருமக்களும் உயர்பண்புமிக் மனப்பான்மை கொண்டவர் அவரின் மகன் இறுதிக்காலத்தி பணிவிடைகள் செய்து இறைப் களையும் செயற்பாடுகளையும் தமை ஒரு அற்புதமான நிகழ்வா
சூக்கும் நிலையில் குடும்பத்தினர்கள், உறவினர். மக்களுக்கு ஏற்ற நன்மைகை என்பது எனது எண்ணம். அதற்

மன திருவள்ளுவர் 'வையத்துள் றுறையும் தெய்வத்துள் வைக்கப்
பீதாம்பரம் சபாரத்தினம் அவர் ஒழுங்காக அறிந்தால் வாழ்வாங்கு நன்கு விளங்கும். நான் கால் நகமான தொடர்பு வைத்திருந்தால் மாகக் கூறக்கூடியதாக வுள்ளது. முனிவர்கள் எப்படி தபோவனங்க அதிகாசங்கள் கூறுவது போன்றே
ணரமுடிந்தது.
மத்தின் சிறப்பினால் அவரது ரவாகவும் வாழ்கின்றனர். அவரின் கவர்களாகவும் உதவி செய்யும் களாகவும் விளங்குகின்றனர். தில் அவருடன் ஒன்றாக இருந்து பதமடைந்தவுடன் சகல கிரிகை ம் உடனுக்குடன் செய்து முடித் Tகும்.
இந்த உலகில் இருந்து அவர் கள், நண்பர்கள், இந்த நாட்டு ளச் செய்து ஒன்றாக இருப்பார் கு இறைவன் அருள் புரிவாராக. 5.கணேசு B.A (Cey), JP Whole Island)
செயலாளர் நாயகம் சர்வமத சமாதான ஒன்றியத்தின் பாதிக்கப்பட்ட மக்கள் பணிமன்றம்
மட்டக்களப்பு.
38

Page 49


Page 50
d
எல்
அன்! என்பு
என்பி
சத்தி. வித்த விண
நாகலிங்கம்
நாணயம்

ன்பின் வா மனமே
4 சிலமென் றருளாளர் சொன்னமொழி
ருகச் செய்யுமன்றோ பன்னே வாமகனே!
சிவமாகித் தன்னிலையில் பிரியாத கனைப் போற்றுதற்கு ந்தென்பின் வா மனமே!