கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இலங்கையின் முதலாவது வேலைநிறுத்தம் அச்சுத்தொழிலாளர் போராட்டம் 1893

Page 1
இலங்கையின் முதலா வேலைநி அச்சுத்தொழிலாளர்
பகை வராது.
. SWA. 34
Hஒது) Pe 2 ப தங்க,
- dஜங்சருக்காக ? இ த -13.

வது
றுத்தம்)
போராட்டம் - 1893
DTHILINGAM S., Dip.
தேதி கைது ,
குமாரி ஜயவர்த்தனா

Page 2
இலங்கையின் மு. வேலை நிறுத்
அச்சுத் தொழிலாளர் போராட்டம் - 1893
MR. SIVA. JOT! இ A (Hons) Rs-S6., Teacher, Goodshepherd Cen
030.13.
- 3, 24,
சஞ்சீவ வெளியீடு. 69, கிறெகறீஸ் வீதி, கொழும்பு - 7, இலங்கை.

தலாவது
தம் :
HILINGAM - - - - -4 * -
Dip-IN-IA (BCIS),-
-- க.ச - iii i - -', குமாரி ஜயவர்த்தனா
- 1 : --- 4"

Page 3
இலங்கையின் முதலாவது வே அச்சுத் தொழிலாளர் போரா. குமாரி ஜயவர்த்தனா விலை ரூபா : 7/00 The Printers Strike Of 1893 by Dr. Kumari Jayewardene Second Edition : August 1989 Price : Rs. 7/50 Printed at : New Era Publica

வலைநிறுத்தம்:
ட்டம் - 1893
2 (Tamil)
=tions Ltd , Jaffna.

Page 4
1973 ஆம் ஆண்டுடன் அச்சு வேலை நிறுத்தம் நடந்து முடிந். கின்றன. இலங்கையில் முதன்
முக்கிய வேலை நிறுத்தமே 188 தொழிற்சங்கம் உருவாக வழிவ
1893 செப்டம்பர் 12ம் திக கொம்பனியைச் சேர்ந்த 60 அச்சி நிறுத்தம் செய்தமை நாட்டில் தியது. மறுநாள் அவர்கள் இருந்த அச்சுத் தொழிலாளர்க அச்சுத் தொழிலாளர் சங்கத் நிகழ்ச்சிகள் ஆச்சரியத்தையும்
சுதேசத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் போன்ற நட டார்கள் என்றும் இலங்கையில் ளிகள் கருதி வந்தனர்.
சமூக அமைப்பைக் குலைக். திற்கும் தொழிலாளர்களுக்கும் மக்கள் கர்மத்தின் மீது . தடுத்து வைத்தது என்று இல தனர். 1902ல் டி. பி , ஜயதில்

த் தொழிலாளர்களின் முதல் து 80 ஆண்டுகள் நிறைவுறு முதலாக நடைபெற்ற இந்த 23 இல் இலங்கையில் முதல் வகுத்தது.
தி எச்.டபிள்யு - கேவ் அன் ச்சுத் தொழிலாளர்கள் வேலை ஒரு பரபரப்பை ஏற்படுத் வேறு ஸ்தாபனங்களிலும் களுடன் சேர்ந்து இலங்கை தை உருவாக்கினர். இந்த அதிர்ச்சியையும் அளித்தன.
பணிவுள்ளவர்கள் என்றும் வடிக்கைகளில் ஈடுபட மாட் ல் இருந்த பிரிட்டிஷ் முதலா
தம் சக்திகளையும் மூலதனத் - இடையிலான மோதலையும் கொண்டிருந்த நம்பிக்கையே மங்கை முதலாளிகள் கூறிவந் லக்காவும் இதனையே கூறினார்.

Page 5
பெருந்தோட்ட முதலா வாகக் கொழும்பில் ''சுயேக் கூட்டம் ஒன்று உருவாகியிரு ளர்கள் மத்தியில் இத்தை நோக்க வேண்டியிருந்தது.
அச்சுத் தொழிலாளர்க மிக்க நிகழ்ச்சிகளைக் குறிப்பு கங்களின் எழுச்சி பற்றியும் எனவே முதலாளித்துவத்தின் மாக ஆராய்வோம்,
தொழிலாளர் வர்க்கம் கைகளை மேற்கொள்ளுகிறது பட்ட காலப்பகுதியில் நடை விவசாயிகள் கலகம் போன் புகளில் இருந்து இந்த ? தொழிலாளர் நடவடிக்கைக
வேலை செய்யும் எல்லா தைச் சேரமாட்டார்கள். 6 போது, தங்களின் உழைப்பு தொழிற்சாலைகளில் வேலை ஒழுங்குபடுத்தப்பட்ட குழுவு
இவர்கள் அடிமைகளிலி மைகள் எஜமானனின் கீழ் வாங்கப்படுபவர்களாவர். ந தோடு பிணைக்கப்பட்டு, கூன் யின் ஒரு பங்கினையே பெற் இருந்தும் இவர்கள் வேறு கைவினைஞர்கள் போன்று செய்யும் சிறு பண்ட உ இவர்கள் வேறுபட்டவர்கள்.

சளித்துவத்தின் ஓர் உப விளை சசையான" கூலித்தொழிலாளர் நந்தமையால் நகர்த் தொழிலா கய ஒரு கிளர்ச்சியை எதிர்
ளின் சரித்திர முக்கியத்துவம் பிடுமுன் தொழிலாளர் இயக் ம் நாம் ஆராய வேண்டும். ன் வளர்ச்சி பற்றியும் சுருக்க
ஒழுங்கு முறையான நடவடிக் ". முதலாளித்துவத்திற்கு முற் பெறும் அடிமைகளின் கிளர்ச்சி, ற அடக்கு முறைக்கான எதிர்ப் ஒழுங்கு முறையில் அமைந்த
ள் வேறுபடுகின்றன,
ருமே தொழிலாளர் வர்க்கத் தொழிலாளர் வர்க்கம் என்னும் புச் சக்தியைக் கூலிக்கு விற்று, |செய்வோரையோ அல்லது பினரையோதான் கருதுகிறோம்.
ருந்து வேறுபட்டவர்கள். அடி சம்பளம் இல்லாமல் வேலை நிலச் சுவாந்தார்களின் நிலத் லியாக அல்லாமல், உற்பத்தி bறுக்கொள்ளும் குடிமைகளில் பட்டவர்கள். விவசாயிகள், தனிப்பட்ட முறையில் வேலை உற்பத்தியாளர்களில் இருந்தும்

Page 6
தொழிலாளர் வர்க்கத்தின்
தொழிலாளர் வர்க்கம் மு. றத்துடன் உதயமாகிறது. தொ கள் போன்ற உற்பத்திச் சாதனம் உடைமையாகின்றன. பண்ணை
மைகள் உற்பத்திச் சாதனங்களில் நிலத்திற்கு உரித்துக் கோரக் கூ! தொழிலாளர்களுக்கு எதுவுமில்ை மணித்தியாலங்களில் இருந்து 10 அல்லது அதற்கு மேலாக வேலை கிருந்தது. இதுவே அவனது உ வன் பொருட்களை விற்பது பே உழைப்புச் சக்தியை விற்கிறான்.
முதலாளிகளுக்குத் தன் உழை பெற்றுக்கொள்வது கூலியாகும். தொழிலாளி ஆகிறான்.
ஓர் எஜமானுக்குச் சொந்த கூலித் தொழிலாளி வித்தியாசம்
ஒரு பண்ணைக் குடிமையிலிரு வன். ஏனெனில் கூலித்தொழில் கப்படவில்லை.
வேலை நேரத்திற்குப் பிறகு லாளர்கள் மீது எந்த உரித்தும் மான' தொழிலாளி ஆவான்.
இந்நிலை அவசியமானதாகும் கூடிய சம்பளத்தையும் சிறந்த பெற்றுக்கொள்ள அவன் ஓரணிய
எனவேதான் தங்களின் க பூர்வமாக உணர்ந்து தங்களின்

குணாம்சங்கள் எவை ? தலாளித்துவத்தின் தோற் ஏழிற்சாலைகள், இயந்திரங் ங்கள் முதலாளித்துவத்தின் அடிமைகள் அல்லது குடி ன் ஒரு பகுதிக்கு அதாவது டியதாக இருந்தது. ஆனால் 5. ஒரு தினத்திற்கு 8 2 மணித்தியாலங்கள் வரை செய்யும் சக்தியே அவனுக் ழைப்புச் சக்தியாகும். ஒரு பால் அவன் முதலாளிக்கு
மப்புச் சக்தியை விற்று அவன்
ஆகவே அவன் கூலித்
மான அடிமையில் இருந்து மானவன்.
கந்தும் இவன் வேறுபட்ட மாளி நிலத்தோடு பிணைக்
முதலாளிகளுக்கு தொழி இல்லை. அவன் 'சுதந்திர
இதன் மூலமாகவே வாழ்க்கை வசதிகளையும் வில் திரள முடிகிறது.
ஷ்டநஷ்டங்களை பிரக்ஞை
நிலையை உயர்த்தப்

Page 7
போராடுவதில் அக்கறை ெ தொழிலாளர்கள் தொழிலா ஆதாரமாவர்.
19ஆம் நூற்றாண்டில் இ துவத்தின் வளர்ச்சி கைத் ெ வில்லை. அதாவது. பண்டந் ரித்து வழங்கும் கைத்தொ!
துவம் வளர்ச்சியுறவில்லை.
மாறாக, ஏற்றுமதிக்காக சாயப் பெருந்தோட்டங்களை
முதலாளித்துவம் வளர்ச்சியும் தியே ஏகாதிபத்தியவாதிகள் வாக்கினர்.
18 ஆம் நூற்றாண்டில் ட டங்களை ஆரம்பித்தனர். 18 பித் தோட்டங்களைத் திறந். பட்ட ஒருவித நோய்காரன தோட்டங்கள் வீழ்ச்சி அை லேயரால் தேயிலைத்தோட்டா அந்நூற்றாண்டின் இறுதியில் விருத்தியாக்கப்பட்டன.
பெருந்தோட்டத்துறைய அபிவிருத்திகளும் ஏற்பட்ட
ஒரு வர்த்தக மையமாக அடைந்தது.
இ வங்கிகள், ஏஜென்ஸி இ டத் தொழிலாளர்களுக்குத் தொழிற்சாலைகள், எஞ்சினி. 'வும் வளர்ச்சியுற்றன.

"காண்ட சுதந்திரமான கூலித் -ளர் வர்க்கத்தின் எழுச்சிக்கு
லங்கையில் ஏற்பட்ட முதலாளித் தாழில் சார்ந்ததாக அமைய ங்களை உற்பத்தி செய்து, தயா ழில்களைச் சார்ந்து முதலாளித்
உற்பத்தி செய்யப்படும் விவ
அடிப்படையாகக் கொண்டே ற்றிருந்தது. லாபநோக்கம் கரு 5 பெருந்தோட்டங்களை உரு
டச்சுக்காரர்கள் கறுவாத்தோட் 30 அளவில் ஆங்கிலேயர் கோப் தனர், கோப்பிப் பயிரில் ஏற் னமாக 1880இல் கோப்பித் டந்தன. 1800இலிருந்து ஆங்கி ங்களே ஆரம்பிக்கப்பட்டதுடன், தென்னை, றப்பர் என்பனவும்
பின் அபிவிருத்தியால் வேறுபல
ன.
க் கொழும்பு நகர் வளர்ச்சி
டில்லங்கள், மற்றும் பெருந்தோட் தேவையான பக் கிங் செய்யும் யரிங் வேர்க்ஷொப்பு கள் என்பன

Page 8
சில்லறை வியாபாரமும் மொ விருத்தி அடைந்தன.
பெருந்தோட்டப் பொருளா போக்குவரத்து வசதிகளும் வளர் விஸ்தரிக்கப்பட்டதுடன், ரயில் பா அபிவிருத்தி செய்யப்பட்டன.
இ கொழும்புத்துறைமுகம் விஸ்த
இ கொழும்புக்கும் கண்டிக்கும் ? பாதை 1864 இல் போடப்பட்டது ணங்கள் ரயில்வே பாதைகளால் பட்டன. 1911இல் 700 மைல் நீ அமைக்கப்பட்டிருந்தது. இது பொது வேலைத் திணைக்களம் 1912ஆம் ஆண்டில் 400 மைல் நீ கப்பட்டிருந்தன.
பெருந்தோட்ட முதலாளித் விளைவாகப் புதிய தொழிலாள எ ஓ தோட்டத் தொழிலாளர்கள்: தொழிலாளர்கள் கிடைக்காமை ருந்து தோட்டங்களுக்குத் தொ னர். சிங்கள விவசாயிகள் ஓரளவு வைத்திருந்ததாலும், பூரணமாக காணப்படாமையாலும் தான் சே விரும்பவில்லை. 1900 ஆம் ஆன் தோட்டத் தொழிலாளர்களும்
ரும் இலங்கையில் காணப்பட்டன
ஐ எழுதுவினைஞர்கள் : நிருவா தவும் ஏற்றுமதிப் பொருளா. துறையிலும் தனியார் துறையிலு

த்த வியாபாரமும் அபி
-தாரத்துடன் இணைந்து, சச்சியுற்றன. துறைமுகம் சதை போக்குவரத்துகளும்
கரிக்கப்பட்டது.
இடையே முதல் ரயில்வே -. பெருந்தோட்ட மாகா கொழும்புடன் இணைக்கப் நீளமான ரயில்வே பாதை
பாதைகள் அமைத்தது. "ளமான பாதைகள் அமைக்
த்துவத்தின் வளர்ச்சியின் வகுப்பினர் உருவாகினர்.
உள் நாட்டில் போதுமான மயால் தென்னிந்தியாவிலி எழிலாளர் திரட்டப்பட்ட வாயினும் தமக்கென நிலம் க நிலமே இல்லாத நிலை தாட்டங்களில் வேலைசெய்ய அடளவில் மூன்று லட்சம் அவர்களில் தங்கியிருப்போ னர்.
கத்தைக் கொண்டு நடாத் தாரத்திற்கும் அரசாங்கத் பும் பெருமளவு எழுதுவினை

Page 9
ஞர்கள் தேவைப்பட்டனர். துறையில் 5400 எழுதுவினை
நகர்ப்புறத் தொழிலாள பாதைகள், அச்சியந்திரசாலை. ஆகியவற்றில் கூலி உழைப்பு தொழிவாளர்களும் கணிசம் 1911இல் சிங்களவரும் தமிழ. நகர்ப்புறத் தொழிலாளர்கள் பயிற்சி எதுவுமே இல்லாத வேலைக்காரர்களும் அடங்குவ பிரிவினரும் அடங்குவர்.
21000 பாதைத் தொழி
9500 ரயில்வேத் தொழ
2800 தச்சர்கள்
2300 கொல்லர்கள்.
1800 மேசன்மார்
950 அச்சுக்கோப்பவர்கள்
648 பொற்கொல்லர்கள்.
180 ட்ராம்வேத் தொழில்
பெருந்தோட்டங்களில் ஏ லாளர் இயக்கம் உருவாகவில் வோம்.
- 19 ஆம் நூற்றாண்டில் இல் தோட்டத்தொழிலாளர்களே ! பெரும் இன்னல்களையும் அனு
ஏ

1911ஆம் ஆண்டில் அரசாங்கத் நர்கள் வேலை பார்த்தனர்.
ர்கள் : துறைமுகம், ரயில்வே கள், ட்ராம் வேக்கள், கடைகள் பு மேற்கொண்ட நகர்ப்புறத் மான அளவில் காணப்பட்டனர். ரும் மலையாளிகளுமாக 75,000 ர காணப்பட்டனர். இவர்களில் - தொழிலா ளர்களும், வீட்டு வர். இவர்களோடு பின்வரும்
லாளர்கள்.
ழிலாளர்கள்.
வாளர்கள்
ஏன் முதன்முதலாகத் தொழி -லை என்பதை இங்கு ஆராய்
லங்கைத் தொழிலாளர்களில் பெரும்பங்கு வகித்ததுடன் பவித்து வந்தனர்.

Page 10
இலங்கையில் ஆகக் குறை ளுக்கே வழங்கப்பட்டது, ஆண். சதமும் பெண்களுக்கு 25 சதமும்
இ சம்பளம் ஒழுங்கு முறை சில சமயங்களில் மூன்று மாத
வழங்கப்பட்டது.
எது அவர்கள் என்றும் நிரந் இருந்தனர்.
இஓ கங்காணிமார்கள் தொழி மோசடிகள் செய்தனர்.
2 சாப்பாடும் இல்லாமல் அ இருந்து 4 மணிவரையும் வேலை
ஐ அவர்களின் மரண விகிதம் பிரசவ மரண விகிதமும் இலங்க ரத்திலும் இரண்டு மடங்காக அ இருந்தது.
இ., தோட்டங்களில் பாடசாை லாளர்களில் அநேகமாக நூற்றுக் அறிவற்றவர்களாவர்.
1865ஆம் ஆண்டுத் தொழ ருந்து விலகிச் செல்லும் ஒரு ெ யவோ, காவலில் வைக்கவோ (
தோட்டத் தொழிலாளர்க! சுரண்டப்பட்ட தொழிலாளர் எ இவர்கள் இலங்கைக்கு வந்து ! னரே, அதாவது 1932ஆம் ஆன் முதல் தொழிற் சங்கம் ஆரம்பி

ஊவான சம்பளம் இவர்க களுக்கு ஒரு நாளைக்கு 33 - வழங்கப்பட்டது.
pயாக வழங்கப்படவில்லை. எங்களுக்கு ஒரு முறையும்
தரமாகக் கடனில் மூழ்கி
லொளர்களின் சம்பளத்தில்
புவர்கள் காலை 6 மணியில் செய்தனர்,
மும், சிசு மரண விகிதமும் கையின் தேசிய விகிதாசா அல்லது அதற்குக் கூடவாக
லகள் எதுவுமில்லை. தொழி க்கு நூறு வீதத்தினர் கல்வி
ஜில்சட்டத்தின்படி வேலையிலி தாழிலாளியைக் கைது செய் முடியும்.
ளே மிகவும் மோசமாகச் வர்க்கத்தினராவர். ஆனால் நூறாண்டுகள் சென்ற பின் எடில்தான் தோட்டங்களில் க்கப்பட்டது.

Page 11
சுதந்திரமான கூலித் தொழிலாளர்கள் விளங்க தொழிலாளர் அமைப்புகள் அரைக் குடிமைகளாகவே களுடன் அவர்கள் நிலபி பட்டிருந்தனர்,
ஐ சம்பளத்தின் ஒரு பா கப்பட்டது. எஞ்சிய பகுதி வழங்கப்பட்டது. 0 வீட்டு வசதியும் வே டது.
இ கடன் மூலமாகத் ெ பிணைக்கப்பட்டிருந்தனர்.
ஓ தோட்டத் தொழிலாளி டத்தை விட்டு விலக முடி தால் அவரைச் சிறையில் அளித்தது. 9 தொழிலாளர்கள் தங். களை கங்காணியோ, தோட தும் கடைகளில் இருந்தே
8 அடித்தல், கடுமையான வற்றின் மூலம் இராணுவ டங்களில் அமுலில் இருந்த. காரர்களும் தொழிலாளர். வெளியேற முடியாதவாறு தனர்.
இத்தகைய அரை நில லாளர்கள் சுயேச்சையான கொள்வது சாத்தியமில்லாத

தொழிலாளர்களாகத் தோட்டத் காமையால் தான் தோட்டங்களில் ள் உருவாகவில்லை. அவர்கள் வாழ்ந்தனர். தோட்ட முதலாளி ரபுத்துவத்தளைகளால் பிணிக்கப்
குதி மாத்திரமே பணமாக வழங் தி அரிசி போன்ற பொருளாக
கலையுடன் சேர்த்தே வழங்கப்பட்
தாழிலாளர்கள் கங்காணியுடன்
தான் நினைத்தது போலத் தோட் உயாது. அவ்வாறு விலக நினைத் அடைக்கவும் சட்டம் இடம்
களுக்குத் தேவையான பொருட் ட்ட நிர்வாகமோ வைத்து நடத் பெற்றுக்கொள்ள வேண்டும்.
ர தண்டனை வழங்குதல் என்பன ரீதியிலான கட்டுப்பாடே தோட் து. காவல் நாய்களோடு, காவல் கள் தோட்டங்களை விட்டு காவலுக்குப் போடப்பட்டிருந்
பிரபுத்துவ அமைப்பில், தொழி - நடவடிக்கை எதனையும் மேற்
து போயிற்று.

Page 12
19 ஆம் நூற்றாண்டின் பிற் லாளர்களின் நிலை என்னவாக |
தோட்டத் தொழிலாளர் தொழிலாளர்கள் சுயேச்கை விளங்கினர்.
இ இவர்கள் தம் உழைப்புச் இதனைவிட இவர்களுக்கும் மு. யும் பிணைப்பும் இருக்கவில்லை. இ இத் தொழிலாளர்களில் பா இவர்கள் கூலிக்காகவே வேலை களை விருப்பத்திற்கேற்ப மாற் இருந்தது. இ வீட்டு வசதிகளுக்கும் வே. இருக்கவில்லை. வேலை முடிந்தது மிருந்து விடுபட்டே காணட ளிகளுக்கு எதிரான கிளர்ச்சிக தது.
நகர்ப்புறத் தொழிலாள னர் முழுமையாகவோ, அரை வர்களாகவும், கல்வியறிவுடை ளைப் பற்றிய உணர்வு படைத் குறித்து கேள்வி எழுப்பக் கூட
நகர்ப்புறத் தொழிலா இருந்தன. ஐ முழுமையாகப் பயிற்சி பெ பயிற்றப்படாதவர்களுக்கு 60 பட்டது.
இ வேலை செய்யும் நேரம் ஒ களுக்கும் 13 மணித்தியாலா பட்டது.

5பகுதியில் நகர்ப்புறத் தொழி இருந்தது என்று பார்ப்போம். -களுக்கு மாறாக நகர்ப்புறத் சயான தொழிலாளர்களாக
சக்தியைக் கூலிக்கு விற்றனர். தலாளிக்கும் வேறு எந்தத்தளை
லருக்கு நிலம் இருந்தபோதும் - செய்தனர். எனவே தொழில் றிக் கொள்ளும் சுதந்திரம்
லைக்கும் எவ்விதச் சம்பந்த மும் தும் அவர்கள் முதலாளியிட ப்பட்டனர். அதனால் முதலா களில் அவர்கள் ஈடுபட முடிந்
ர்களில் கணிசமான பகுதியி
குறையாகவே பயிற்றப்பட்ட டயவர்களாகவும் தம் கஷ்டங்க த்தவர்களாகவும், அவற்றைக் டியவர்களாகவும் இருந்தனர். ளர்களுக்கும் பல கஷ்டங்கள்
பற்றவர்களுக்கு ஒரு ரூபாயும் சதமுமே கூலியாக வழங்கப்
கரு நாளில் 9 மணித்தியாலங் ங்களுக்கும் இடையில் வேறு

Page 13
வேலைக்கு வராது போன தவறுகள் ஏற்பட்டால் எே விதிக்கப்பட்டது. அல்லது கழிக்கப்பட்டது.
இ வேலை நிறுத்தம் செய்யும் வில்லை. வேலை ஒப்பந்தங்களை வும் உரிமை இருந்தது.
உலகின் பல நாடுகளில் தான் முதன் முதல் வேலை
றார்கள். அவர்கள் தொழில், வும், கல்வியறிவு படைத்தவ ளைப் பற்றிய பிரக்ஞை ெ படைத்தவர்களாகவும், தீவிர இதற்கு காரணம் எனலாம்.
இலங்கையில் முதலாளிக அச்சுத் தொழிலாளர்கள் என்பதில் ஆச்சரியப்பட எ, சுரண்டப்பட்ட தொழிலாள. அடிக்கடி கலகங்களில் ஈ தொழில் நுட்பப் பயிற்சி 6 தொழிலாளர்களே அமைப்பா மிட்டு, தொழிற் சங்கப் பே ளாக விளங்குகிறார்கள். இந் 19 ம் நூற்றாண்டில் நகர்த்
ணியில் அச்சுத் தொழிலா பொருந்தும்.
1890 ஆம் ஆண்டில் இல அச்சுத் தொழிலாளர்கள் இ திரங்களில் பணியாற்றி மா. வோரிலிருந்து சிறு சிறு ஸ்
10

மல். அல்லது வேலையில் ஏதும் தச்சாதிகாரமாக அபராதம் சம்பளத்திலிருந்து அபராதம்
b உரிமை அவர்களுக்கு இருக்க மீறுபவர்களைச் சிறையில் போட
அச்சுத் தொழிலாளர்கள் நிறுத்தத்தில் ஈடுபட்டிருக்கின் நுட்பப் பயிற்சி பெற்றவர்களாக சர்களாகவும் தங்களின் கஷ்டங்க காண்டவர்களாகவும், தெளிவு ரமானவர்களாகவும் இருப்பதே
களுக்கு எதிரான முதல் சவால் மத்தியில் இருந்தே எழுந்தது துவுமில்லை, மிகச் சீர்குலைந்த, ர்களே அநாதரவான நிலையில் டுபடுகிறவர்களாவர். ஆனால் கொண்ட, கல்வியறிவு படைத்த ரகத் திரண்டு, யுக்திகளைத் திட்ட பாராட்டங்களை நடத்துபவர்க த அர்த்தத்தில், இலங்கையில் தொழிலாளர் அணியின் முன்ன -ளர்களே நின்றனர் என்பது
மங்கையில் ஏறக்குறைய ஆயிரம் அருந்தனர். அரசாங்க அச்சியந் தம் 30 ரூபாய் சம்பளம் பெறு தாபனங்களில் மாதாந்தம் 15

Page 14
ரூபாய் சம்பளம் பெறுவோர் காணப்பட்டனர். இவர்கள் அ
திகழ்ந்தனர். 1849 ஆம் ஆண்ட கப்பட்ட புதிய சட்ட விதிக அச்சகத்தைச் சார்ந்த தொழ ருந்து இராஜினாமாச் செய்தி ளுக்கு ஒவ்வாத முறையில் சா களும் நடத்தப்படக்கூடிய மு. மரியாதையீனமாகவும் தாங்கள் முறையிட்டுக் குற்றம் சாட்டில் குற்றச்சாட்டுகளைக் கூறினார்கள் ருந்து விலக்கப்பட்டார்கள்.
இந்நிகழ்ச்சி நடைபெற்று கொழும்பில் உள்ள அச்சுத் ( தத்தில் ஈடுபடும் அளவுக்கு எ
இந்த முதல் முக்கிய அச் நிறுத்தம் பிரிட்டிஷாருக்குச் ( கேவ் அன் கொம்பனியிலேயே னமே அப்போது கொழும்பி திரசாலையாகவும் வெளியீட்டு கேவ்வில் வேலை செய்யும் தெ ஒவ்வொரு மாதமும் 10 ஆம் 1893ஆம் ஆண்டு செப்ரெம்பர் குச் சம்பளம் வழங்குவதில் த தங்களின் மாதச் சம்பளம் ஒவ் வழங்கப்படவேண்டும் என்று தம் 12 ஆம் திகதி கூட்டாக இந்த வேண்டுகோளை கொம்ப நிராகரித்தார். அவர் கலைஞர் ளவராக இருந்தபோதும் கூட லாளர்களின் கஷ்டங்களை தாக இருந்திருக்கவில்லை.
ரெ

வரை இவர்கள் பல ரகங்களில் அதிருப்தியுற்றும் எழுச்சியுற்றும் டளவிலேயே தங்கள் மீது விதிக் களுக்கு எதிராக அரசாங்க ஜிலாளர்கள் ஒரு அமைப்பிலி ருக்கிறார்கள். நல்ல பிரசைக தாரண கூலிகளும் அடிமை றையில் எதேச்சதிகாரமாகவும் ள் நடத்தப்படுவதாக அவர்கள் னார்கள். அர்த்தம் இல்லாத T என்று இவர்கள் வேலையிலி
று 45 ஆண்டுகளுக்குப் பின்னர் தொழிலாளர்கள் வேலை நிறுத் வளர்ச்சியுற்றிருந்தனர்.
*சுத் தொழிலாளர்களின் வேலை சொந்தமாயிருந்த எச், டபிள்யூ நடைபெற்றது. இந்த நிறுவ ல் இருந்த மிகமுக்கிய அச்சியந் நிறுவனமாகவும் விளங்கியது. ாழிலாளர்களுக்குரிய சம்பளம் திகதிதான் வழங்கப்பட்டது. மாதத்தில் தொழிலாளர்களுக் ாமதம் ஏற்பட்டது. இனிமேல் வொரு மாதமும் 6 ஆம் திகதியே அத்தொழிலாளர்கள் அம்மா | வேண்டுகோள் விடுத்தனர். பனி மனேஜரான பார்லோ மூர் னாகவும் இசையிலே ஈடுபாடுள் - அவரது கலையுணர்வு தொழி உணரத்தக்க அளவு விரிவான
11

Page 15
கொம்பனியின் நடவடிக்ள ஒஃப் சிலோன்' பத்திரிகை “• அச்சுத் தொழிலாளர்களின் யில்லை, நடைமுறையை மாற். ளது சரியே ''
இந்த அச்சுத் தொழில நிறுத்தம் செப்ரெம்பர் மாதம் திகதிவரை நடைபெற்றது.
ஸ்தாபனரீதியான அனுப டத்தினைக் கொண்டு நடத்த வேலை நிறுத்தம் தோல் வி க
கேவ் ஸ்தாபனம் '' நிபந்த யுறுத்தியதுடன், வேலை வகித்ததாகக் கருதிய 5 தெ நீக்கியதுடன் எஞ்சிய தொழில் குச் சேர்த்துக்கொண்டது.
சரித்திர முக்கியத்துவம் களின் வேலை நிறுத்தம் தொ பல தலைவர்களை உருவாக்கிய குப் பிறகு, இதில் ஈடுபட்ட நிர்வாகம் வெளியேற்றியது எ உரிமைகளைக் கேட்டதற்காக இந்த தொழிலாளர் வர்க்கக் நாம் அறிந்து கொள்ள முட
இத்தலைவர்களில் ஒருவர நமக்குச் சில தகவல்கள் கி பயிற்சி மிக்க தொழிலாளரா 10 ஆண்டுகள் வேலை பார்த் ரூபாய் சம்பளத்தில் எடுபிடி தொழிலை ஆரம்பித்த வில்
12

"பின்வருகையில் உறுத்துள்
கைக்கு ஆதரவாக ' ' ரைம்ஸ் பின்வருமாறு எழுதியது : - கோரிக்கையில் அர்த்தமே றுவதற்கு திரு. மூர் மறுத்துள்
வாளர்கள் 60 பேரின் வேலை ம் 12ஆம் திகதி முதல் 18ஆம்
வக் குறைவாலும் போராட் நிதி இல்லாமையாலும் இந்த
ண்டது.
தனையற்ற சரணாகதி '' யை வலி' நிறுத்தத்தில் தலைமைப் பங்கு ாழிலாளர்களை வேலையிலிருந்து பாளர்களைத் திருப்பியும் வேலைக்
வாய்ந்த அச்சுத் தொழிலாளர் எழிலாளர்கள் மத்தியில் இருந்து பது. இந்த வேலை நிறுத்தத்திற் - ஐந்து முக்கிய தலைவர்களை எனினும் தங்களின் அடிப்படை த் தம் தொழில்களையே இழந்த க் கதாநாயகர்களின் பெயர்களை டியவில்லை.
ராக திரு. வில்லியத்தைப் பற்றி
டைத்துள்ளன. ஒரு தொழில் சக இவர் கேவ் ஸ்தாபனத்தில் -திருக்கிறார். மாதாந்தம் மூன்று - வேலை செய்பவராகத் தன் லியம் இதனை அடுத்து பார்சல்

Page 16
களை பொதி - செய்பவராகவு நடைபெற்ற சமயத்தில் மாத பளம் பெறும் மெஷின் ரூலர கோட்டையில் உள்ள புதிய வாழ்ந்து வந்தார். தலைநகரில் வரும் நகர்த் தொழிலாள இணைந்திருந்தார்.
1883 செப்டம்பரில் சம் காட்டியபோது வில்லியம் . தனது சம்பளம் குறித்து எழு ததோடு மனேஜரையும் நே. இந்த நடவடிக்கைகளால் ந விளைவிப்பவர்'' என்று கருதி
தலைமைப் பண்புகள் மி. ளர்களின் வேலை நிறுத்தத்தி ருக்கிறார். வேலை நிறுத்தம் | ஆண்டு தொழிற் சட்டத்தி வழக்குத் தாக்கல் செய்யப்பட தோட்டத் தொழிலாளியே வேறு தொழிலாளியோ அற வேலைகளை விட்டு விலக மு சட்டத்தின்படி (இச் சட்ட வேலை நிறுத்தத்தில் ஈடுபட் மீறி நடந்தார் என்று வில்ல இந்த வழக்கு விசாரணைக்கு வில்லியம் தான் நிரபராதி வில்லை. திரு எச். ஜே.ஸி டினார்.
பொலிஸ் நீதிமன்றத்தி என்று தீர்ப்பளிக்கப்பட்டது
ளும் பிற பிற்போக்குப் ப

ம், இந்த வேலை நிறுத்தம் காந்தம் 17 ரூ. 50 சதம் சம் காகவும் இருந்திருக்கிறார். புறக்
செட்டித் தெருவில் இவர் > வாழ்ந்தும், வேலை செய்தும் ர்களுடன் ஓரங்கமாக இவர்
இரைலேம் கேட்டிருகம்
பளம் கொடுப்பதில் தாமதம் விரைவோடு செயற்பட்டார். ழத்து மூலம் கோரிக்கை விடுத் பரில் சென்று கேட்டிருக்கிறார். நிர்வாகம் இவரை ''குழப்பம்
யது.
க்க வில்லியம் அச்சுத்தொழிலா ல் மிகமுக்கிய பங்கு வகித்தி முடிவுற்ற பின்னர் 1865 ஆம் என் பிரகாரம் வில்லியம் மீது பட்டது. இச்சட்டத்தின்படி ஒரு ா, வேலைக்காரனோ அல்லது நிவித்தல் கொடுக்காது தங்கள் டியாது. இந்த அடக்குமுறைச் டம் 1922 இல் நீக்கப்பட்டது) டதால் வேலையொப்பந்தத்தை கியம் குற்றம் சாட்டப்பட்டார். எடுத்துக்கொள்ளப்பட்டபோது என்று கருணைகாட்ட கோர பெரேரா இவருக்காக வழக்கா
ல் இவர் குற்றவாளி அல்லர் . ஆனால் ரைம்ஸ் பத்திரிகைக பத்திரிகைகளும் இந்தத் தீர்ப்பை
13

Page 17
எதிர்த்தன. ரைம்ஸ் பத்தி ''இந்த அசாதாரண தீர்ப்பி அப்பீல் செய்யப்பட வேண்
அப்பீல் செய்யப்பட் நீதியரசர் லோறி, வில்லியத் ஒரு வாரச் சிறைத் தண்ட
இலங்கைத் தொழிலாள யகனான வில்லியம் துணிலே கொண்டதற்காக இரட்டிப் . தாண்டு காலச் சேவையில் இழந்ததுடன், சிறைக்கும் -
உணர்வு பூர்வமான செ மிகவும் இன்றியமையாத 3 தங்களின்போது அறிவுறுத தலைமை உருவாதலாகும்.
1893 இல் நடைபெற் வேலை நிறுத்தத்தின்போது. தே வில்லியம் போன்ற தலை வ கிறோம். வேலை நிறுத்தங்கள் என்ற கருத்து மத்தியதர வகு ஏ.ஈ. பூல்ட் ஜென்ஸ், டொக் சி. பெரேரா, சி டொன் | மத்திய தர வகுப்பில் இருந்து நல்கினர்.
- இலங்கை பூர்சுவாக்களி றாண்டில் தான் காண்கிறோம்
தென்னந்தோட்டம், கா தகை போக்குவரத்து ஒப்பா கள்' ஆகியவற்றிலிருந்து இ பெருக்கினர்.
14

ரிகை பின்வருமாறு எழுதியது: பிற்கு எதிராக உடனடியாக ஒரு
டும் " >
ட்டபோது உயர் நீதி மன்றத்தில் தைக் குற்றவாளியெனத் தீர்த்து னையும் அளித்தார்.
ளர் வர்க்கத்தின் முதல் கதாநா வாடு வேலை நிறுத்தத்தில் பங்கு பாகத் தண்டிக்கப்பட்டார். பத் ன் பின்னால் தன் தொழிலையும் அனுப்பப்பட்டார். தாழிற்சங்கப் போராட்டத்திற்கு அம்சங்களில் ஒன்று வேலை நிறுத் த்தல்கள் வழங்கத்தக்க சிறந்த
ற அச்சுத் தொழிலாளர்கள் தொழிலாளர் மத்தியில் இருந் ர்கள் உரு வாகியமையைக் காண் ச சீரழிவையே உண்டுபண்ணும் நப்பினர் மத்தியில் நிலவுகையில் டர் லிஸ்போ பின்ரோ, எச்.ஜே பஸ்ரியன் போன்றோரும் பிறரும் து வேலைநிறுத்தத்திற்கு ஆதரவு
ன் எழுச்சியை 19 ஆம் நூற்
சரீயம், கறுவா, சாராயக் குத் ந்தங்கள், நகர்புறச் சொத்துக் வ ர் க ள் தம் செல்வத்தைப்

Page 18
இவற்றிலிருந்து பெறப்பட் வெளிநாட்டுக் கல்வியில் செல்ல கற்ற புதிய வகுப்பொன்று இ
உள்ளூர் மத்திய வகுப்பி தஸ்து ஆகியன கொண்டிருந்த யல் உரிமைகள் இருக்கவில்லை. உரிமை இருக்கவில்லை. சட்ட ஜனநாயக ரீதியிலான பி படவில்லை. அரசாங்க உத்தியே ளுக்குச் சமமாகத் தொழில் வ படவில்லை.
மேலும், கல்வியானது கிற கட்டுப்பாட்டுக்குள் இருந்தமை ளின் வளர்ச்சிக்குத் தடையாக ஆட்சியின் கீழ் பெளத்த சமய யுற்றன.
பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிரா பௌத்த சமயத்தோடு தொட யக்கங்களோடு வெளிப்படுத்தப் 0 பெளத்த சமய மறுமலர்ச்சி 0 மதுவிலக்கு இயக்கம்
1890 களில் சமூகச் சீர்திரு; கல்வி என்பவற்றோடு சம்பந்தப் போக்கு மத்தியதர வகுப்பினர்
சமூக அநீதிகளுக்கு எதிர பட்ட இத் துணிச்சல் மிக்க குழு பெற்ற முதல் தொழிலாளர் ே இருந்தனர்.
தொழிற்சங்கக் கருத்துக். கப்படுத்தியவரும் இலங்கையின் செயலாளருமான திரு அல்பிரட் (1865-1916) மாத்தறையைச் ராவர். புலமைப்பரிசில் பெற்று ! இல் பட்டதாரியானார்.

ட மேலதிகச் சொத்துக்கள் விடப்படுகின்றன. உயர்கல்வி தனால் உருவானது . னர் செல்வம், கல்வி, அந் போதும் அவர்களுக்கு அரசி அவர்களுக்கு வாக்களிக்கும்
சபையில் அவர்களுக்கு பிரதிநிதித்துவம் வழங்கப் பாகங்களிலும் ஐரோப்பியர்க பாய்ப்பில் உரிமை வழங்கப்
றிஸ்தவ மிஷனரிமார்களின் Dயும் பெளத்த பூர்வசுவாக்க
இருந்தது. ஏகாதிபத்திய பமும் கலாசாரமும் வீழ்ச்சி
Tன முதல் மறைமுக எதிர்ப்பு டர்பான இரண்டு எதிர்ப்பி பட்டது.
யும் பெளத்த கல்வியும்
த்தம், மதுவிலக்கு, பௌத்த பட்ட இயக்கங்களில் முற்
ஈடுபாடு காட்டினர். ரகக் கண்டனங்களில் ஈடு வினரே கொழும்பில் நடை பாராட்டத்திற்கு ஆதரவாக
களை முதலில் அறிமு முதற் தொழிற்சங்கத்தின் - எட்வர்டு பூல்ட்ஜென்ஸ்
சேர்ந்த டச்சுப் பறங்கிய இவர் கேம் பிரிட்ஜ்ஜில் 1887
15

Page 19
இங்கிலாந்தில் இருந்த முக்கிய இயக்கங்களால் |
டார்வின் காலத்தில் வும் தேவாலயம், மிஷனரி சுய சிந்தனையாளர்களின் யமான து.
அக்காலத்தில் இங்கின வந்த தொழிற்சங்க இய.
ஒருபுறம் அமிதமான யில் இன்னொருபுறம் லண் யும் வறுமையும் விரக்தி பூல்ட்ஜென்ஸ் எழுதினார் வீடில்லாமலும் பட்டினிய னோரின் நிலைமைகளையும் நடைபெற்ற சோஷலிஸம பங்கு கொண்டார்:
கிறிஸ்தவ தேவாலய வருமாறு குறிப்பிட்டார்
"ஆயிரக்கணக்கான களும் உதவுவார் யாருமில் த்தான் படுக்கையாக்கிக் இங்கிலாந்தில் இத்தகை னிடமுள்ள சகலதையும் யாக' என்று பைபிள் கள் வறுமையிலும் விரக் குருமார்கள் வாழ்க்கைய வருகிறார்கள். பட்டினியா பணம் இல்லாமல் இருக் குச் செலவழிப்பதைப்பே தவ தேவாலயங்களுக்கு
16

தபோதே பூல்ட்ஜென்ஸ் இரண்டு பாதிக்கப்பட்டார்.
பைபிள் தத்துவத்திற்கு எதிராக மார்களுக்கு எதிராகவும் எழுந்த கிறிஸ்தவ எதிர்ப்பியக்கம் முக்கி
லாந்தில் துரிதமாக வளர்ச்சியுற்று க்கம் அடுத்து முக்கியமானது.
- செல்வம் நிரம்பி வழியும் நிலை ஏடனின் கிழக்கு முனையில் வீழ்ச்சி யும் தாண்டவமாடுவதைப் பற்றி F. நாசம் தரும் குடியைப்பற்றியும் ாலும் வாடும் பல்லாயிரக்கணக்கா எடுத்துக் காட்டினார். லண்டனில் பாதிகளின் பொது ஊர்வலத்திலும்
மத்தை விமர்சித்தபோது அவர் பின்
ஆண்களும் பெண்களும் குழந்தை பலாமல் பனிமூடிய வெறுந்தரையை க் கொண்டிருக்கிறார்கள். கிறிஸ்தவ கய நிலைமை ஏற்படலாமா? 'உன் = விற்று ஏழைகளுக்கு வழங்குவா கூறுகிறது. ஆனால் சக கிறிஸ்தவர் தியிலும் வாழும்போது கிறிஸ்தவக் பின் சுகபோகங்களை அனுபவித்து சல் வாடுவோருக்கு உணவளிக்கப் கும்போது வெஸ்மினிஸ்ரர் அபேக் "ால பெருந்தொகைப் பணம் கிறிஸ்
ச் செலவிடப்படுகிறது".

Page 20
0 1889 இலிருந்து 1900 வரை கல்லூரியின் அதிபராக இருந்த புறக்கோட்டை பௌத்த இருந்தது.)
ஓ 1890 இலிருந்து 1903 வரை பெளத்த பாடசாலைகளின் ( இருந்தார்.
இ 'பெளத்தன்” என்ற இருந்தார். இ மிஷனரிமாரின் கல்வி முறை இயக்கம் நடத்தினார். இ பெளத்தர்களை நசுக்கும் கல்விக்கொள்கையைத் தாக்கி
இ கொலனித்துவ ஆட்சியைக்
1899 இல் அவர் பின்வரும் . யில் கிறிஸ்தவம் ஒரு கேலிக் க படுகிறது. மிஷனரிமார்களதும் கப்பால் பெருந்தொகையாக ம களும் ஏற்றுமதி செய்யப்படுகி கொல்வதற்கும், மற்றது உடல்
தொழிற் சங்க இயக்கத் !ை கொண்டிருந்த முதல் இலங்கை இவர் வெளிப்படையாகவே ( தார். 1893 ஆம் ஆண்டில், . வேலை நிறுத்தம் ஆரம்பிப்பதற்கு தாக கொழும்பில் உள்ள தெ 7 மயமாக்கப்படும் முதிர்ச்சிக் அச்சுத் தொழிலாளர்களே இ வேண்டும் என்றும் அவர் ஒரு
தார்.

- பூல்ட்ஜென்ஸ் ஆனந்தாக் எர். (அப்போது இக்கல்லூரி மாணவர் பாடசாலையாக
- பி.டி. எஸ். நடாத்திய பொது முகாமையாளராக
சஞ்சிகையின் ஆசிரியராக
றக்கு எதிராக உறுதியான
பிரிட்டிஷ் அரசாங்கத்தின்
னர்.
கடுமையாக விமர்சித்தார்.
எறு எழுதினார் :- நடைமுறை கூத்தாகவே எனக்குத் தென்
பைபிள்களதும் ஏற்றுமதிக் மதுப்புட்டிகளும் தோட்டாக் ன்றன. ஒன்று ஆத்மாவைக் வக் கொல்வதற்குமாகும்". தப் பற் றி ப தீர்க்கதரிசனம் கயர் பூல்ட் ஜென்ஸ் ஆவார். தொழிற்சங்கங்களை ஆதரித் அச்சுத் தொழிலாளர்களின் 5 சில வாரங்களுக்கு முன்ன எழிலாளர்கள், தொழிற்சங்க கட்டத்தில் இருப்பதாகவும் தெற்குத் தலைமை கொடுக்க கட்டுரையில் தெரிவித்திருந்
17.

Page 21
*'அச்சுத் தொழிலாள வலிமை படைத்தவர்களா காட்டிலும் விசாலமான ஞ எனவே நாங்கள் வலியுறுத்து தொழிற் சங்க இயக்கத்தின்
கும் கடமை அவர்களுக்கும் லாளர் சங்கம் அமைக்கப்பா படையில் இங்கும் ஒரு சங். அச்சுத் தொழிலாளர்களில் னும் ஏதாவது பொது நட எங்களுடன் தொடர்பு கொ யடைவோம். நாம் அவர்க வடிக்கைகளை மேற் கொள்வ குவோம்'' என்று அவர் எழு
F17 - -'
இலங்கை அச்சுத் தொழி டொக்டர் பி.எம். லிஸ்போ ட கினார். இந்தியாவில் 6 கொண்ட இவர் ஒரு டொ. டாம் வீதியில் வாழ்ந்தார். இவர் தீவிரமாக ஈடுபட்டா
இது டாக்டர் பின்ரோ இலா தேவாலயத்துடன் கடுமையா ': சுயேச்சையான கத்தோலி. அமைத்தார்.
இ மதுவிலக்குப் பிரசார இ தார். மதுவின் தீமைகளை வ களை வெளியிட்டார்.
ஓ டொக்டராக இருந்தும் களின் மத்தியிலேயே வாழ்ந். நிலைமை, தொழில் நிலைமை ருக்கு நல்லறிவு இருந்தது.
18

ரர்கள் நியாயமான அளவில் வர். சக தொழிலாளர்களைக் ானம் கொண்டவர்களுமாவர், தும் தொழிற் சங்க அமைப்பில் தலைமைப் பாத்திரத்தை ஏற் எடு. லண்டன் அச்சுத் தொழி ட்டுள்ள தத்துவத்தின் அடிப் கம் அமைக்கப்பட வேண்டும். பிரசித்தம் வாய்ந்த எவராயி வடிக்கை எடுப்பதற்கு முன்னால் கண்டால் நாம் மிகவும் மகிழ்ச்சி நக்குத் திட்டவட்டமான நட பது பற்றிய திட்டத்தை வழங்
ழுதினார்.
லாளர் சங்கத்தின் தலைவராக பின்ரோ 1857- 1898 இல் விளங் கோவாவைப் பிறப்பிடமாகக் க்டராவார். புறக்கோட்டையில் பல கண்டன இயக்கங்களில்
ங்கையில் உள்ள கத்தோலிக்க "ன போராட்டம் நடத்தினார். க்கர்கள்'' என்ற தனிக் குழுவை
யக்கத்தில் தீவிரமாக இருந் விளக்கிப் பல துண்டுப் பிரசுரங்
நகர்ப்புறத்தில் உள்ள ஏழை தார். அவர்களுடைய வாழ்க்கை என்பவற்றைப் பற்றி அவ அவர்களின் பிரச்சனைகளைப்

Page 22
பற்றி அடிக்கடி எழுதினார். 1 எழுதினார்: ''கொழும்பு அச்சுத் கணக்கானோர் 15 அடி நீளமு. மோசமான வீடுகளிலேயே வா. ஒரு கதவு வைக்கக் கூட முடிய கள் இல்லை. குசினியிலிருந்து 6 பரவுகிறது '.
ஜ ''சுயேச்சையான கத்தோ நடத்தினார். இந்தப் பத்திரி இயக்கத்தை ஆதரித்து பூல்ட் கள் பிரசுரமாகின,
அச்சுத் தொழிலாளர்களுக் வாளர் திரு. எச். ஜே. சார்ள் ஆவார். வழக்கறிஞரான இவர் சீர்திருத்த இயக்கங்களில் தீவி
@ தொழில் ஒப்பந்தத்தை மீ பட்ட வில்லியத்திற்காக (கேவ் இவர் நீதிமன்றத்தில் வழக்கா
இ வேலை நிறுத்தம் தொடர்பு ப்பை யொட்டியும் "'சிலோன் பத்திரிகை, “ஒன்றுமறியாத தெ யில் கொண்டு செல்ல முற்பு தீவிரவாதிகளைத் தண்டிக்கும் வேண்டும்'' என்று எழுதியபே
மலிந்த நாசம் விளைவிக்கும் கண்டித்தார்.
இது 1865இல் தொழிற் கட்ட லாளர்களைக் கிளர்ந்து எழுமா எழுதினார். இது சம்பந்தமாக னார்:- "ஈவிரக்கமற்ற முதலா

893 இல் அவர் பின்வருமாறு த் தொழிலாளர்களில் டசின் ம் 8 அடி அகல மும் கொண்ட ராழ்கின்றனர். சில வீடுகளுக்கு பாது. சில வீடுகளில் யன்னல் வரும் புகை வீடு முழுவதும்
லிக்கர்'' என்ற பத்திரிகையை கையிலேயே தொழிற்சங்க ஜென்ஸ் எழுதிய கட்டுரை
க்கான இன்னுமொரு ஆதர ஸ் பெரேரா (1808 - 1924) * பிற்காலத்தில் அரசியல் ரமாக ஈடுபட்டார்.
றியதற்காகக் குற்றஞ்சாட்டப் பஸில் பணியாற்றிய போது)
டினார்.
பாகவும், நீதிமன்றத்தின் தீர் இண்டிபெண்டன்ற்" என்ற தாழிலாளர்களைத் தவறானவழி படும் குழப்பம் விளைவிக்கும் சட்டம் கொண்டு வரப்பட ாது திரு. பெரேரா, '' ஊழல் இலங்கைப் பத்திரிகைகளை ' க்
ளை விதிக்கு எதிராகத் தொழி று கோரும் கட்டுரையையும், அவர் பின்வருமாறு :- எழுதி -ளிகளிடமிருந்து இலங்கைத்
19

Page 23
தொழிலாளர்கள் விடுதலை விரக்தியும் உதவாது என் கொடூரமான, அநீதியான யிலுள்ள சகல தொழிலா வேண்டும் என எதிர்பார்க்க
2 1908, 1912, 1922 அரசியல் சீர்திருத்த இயக் பட்டார். இலங்கைத் தே
அவர் தெரிவு செய்யப்பட்
அச்சுத் தொழிலா தொடர்பு கொண்ட மற். பெரேரா (1855 -1934) தவாதியான இவர் மதுவி
ஓ பெளத்த கல்வி இயக். பட்டார். சில வருஷங்கள் யராகப் பணியாற்றினார்.
ஐ இலங்கையின் பிரசித்தி ரகர்களில் ஒருவராக விள இவர் பாடிய மதுவிலக்குப்பு இ 1979 இல் சேர். பொல் வித்த இலங்கைத் தொழில உறுப்பினராகச் செயற்பட தேசிய கொங்கிரஸிலும் .
இ முதன் முதல் பைசிக்கி வார். பைசிக்கிள் பாவனை தியவரும் இவரே. பைசிக் றைப் பழுது பார்ப்பதோ பொறுப்பேற்று வியாபார இவரே.
20

யைப் பெற்றுக் கொள்ள பசியும் பதை நாம் நம்புவோம். இந்தக் சட்டத்திற்கு எதிராக இலங்கை ளர்களும் கிளர்ந்து எழுச்சியுற க்கிறேன்''.
ஆகிய வருடங்களில் நடைபெற்ற டகங்களில் அவர் தீவிரமாக ஈடு சிய காங்கிரஸின் தலைவராகவும் ட்டார்.
0 0 0
ளர்களின் போராட்டத்தோடு றுமொருவர் மார்ட்டினர்ஸ் சி.
ஆவார். சிறந்த சமூக சீர்திருத் லக்குப் பிரசாரகரும் ஆவார்.
கத்தில் பெரேரா தீவிரமாக ஈடு ஆனந்தாக் கல்லூரியிலும் ஆசிரி
5 பெற்ற மதுவிலக்குப் பிரச்சா ங்கினார். பொதுமக்கள் மத்தியில் பாடல்கள் பிரசித்தம் வாய்ந்தவை. எனம்பலம் அருணாசலம் தோற்று ாளர் சம்மேளனத்தில் தீவிரமான பட்டார். 1919 இல் இலங்கைத் அங்கம் வகித்தார்.
களில் ஒடிய இலங்கையர், இவரா
யை இலங்கைக்கு அறிமுகப்படுத் கிள்களை இறக்குமதி செய்து, அவற் நி. மெக்கானிக்கல் வேலைகளையும் நடவடிக்கையை ஆரம்பித்தவரும்

Page 24
அச்சுத் தொழிலாளர்களின் பெற்றுக் கொண்டிருக்கும்போது, புத் தொழிலாளர்கள் ஒன்று ே தொழிலாளர் சங்கத்தை'' அல்
பத்திரிகைச் செய்திகளில் பிரசித்திபெற்ற கூட்டத்தைக் ஜோன் கொத்தலாவலை உட்பட பெக்டர்களையும் 20பொலிஸ் கெ வைத்ததாக அறிகிறோம்.
இக்கூட்டத்தில் ஒற்றுமை தைகளைக் கொண்ட சுலோக . லப்பட்டதாகப் பத்திரிகைச் செ சுலோக அட்டைகள் அரசாங்க கப்படும் உயர்தர மில்போர்ட்டு பென்சிலில் அழகான எழுத்து
ருந்தன.
இக்கூட்டத்திற்கு திரு எச் தலைமை வகித்தார். சங்கத்தின் கும் தொழிலாளர்களுக்கும் டே என்று இக்கூட்டத்தில் தெரிவி ளுக்குச் சில நன்மைகளைப் டெ நோக்கம் என்றும் தங்களின் சி லாளர்களை அடக்குவதோடு ெ நடக்கும் முதலாளிகளே தொ கேட்ட மாத்திரத்திலேயே நடு தார்.
இச்சங்கத்தின் செயலாளர சுத் தொழிலாளர்கள் பெறும் றிப் பேசினார். தொழிலாளர்கள் மார் எதிர்ப்புத் தெரிவித்தால் தாமே ஒன்று சேர்த்து கூட

வேலை நிறுத்தம் நடை நூற்றுக்கணக்கான கொழும் சர்ந்து ''இலங்கை அச்சுத் மைத்தனர்.
இருந்து, இந்த சரித்திரப் கண்காணிக்க அரசாங்கம் - ஐந்து பொலிஸ் இன்ஸ் கான்ஸ்டபிள்களையும் அனுப்பி
மயே பலம்" போன்ற வார்த் அட்டைகளும் கொண்டு செல் =ய்திகள் கூறுகின்றன. இந்தச் 5 அலுவலகங்களில் பாவிக் கெளில் செய்யப்பட்டிருந் தன. களில் இவை எழுதப்பட்டி
=. ஜே. சார்ள்ஸ் பெரேரா ஈ நோக்கம் முதலாளிகளுக் மாதலை உண்டுபண்ணுவதல்ல சித்த இவர், தொழிலாளர்க பற்றுக் கொடுப்பதே அதன் கீழ் வேலை செய்யும் தொழி காடூரமாகவும் அநீதியாகவும் ாழிற்சங்கம் என்ற பெயரைக் அங்குகிறார்கள் என்று தெரிவித்
சான ஏ. ஈ. பூல்ட்ஜென்ஸ் அச்
குறைந்த சம்பளத்தைப் பற் களின் கோரிக்கைக்கு முதலாளி
• அச்சுத் தொழிலாளர்கள் ட்டுறவு அச்சியந்திரசாலைகளை
21

Page 25
நிறுவவேண்டும் என்றார். அச்சு நிறுவனங்களின் - அடிமைகள் போல எவரு அவர் தெரிவித்தார்.
தன்னைக் கிளர்ச்சிய கூட்டத்தில் அறிமுகப்படுத லிஸ்போ பின்ரோ லே தொழிலாளர்களுக்கு முத குறிப்பிட்டுப் பேசினார்.
திரு. மார்ட்டினஸ் . டியன் போன்றோரும் பேசி லாளியும் பெளத்த மது . பஸ்டியன் பேசுகையில் வழங்குவதை பாரம்பரிய றுத்தினாலும் தொழிலாளர் காத்துக் கொள்ள வேண்டும்
இக்கூட்டத்திற்குப் ! சுத் தொழிலாளர்கள் ஒன் லும் உள்ள மற்ற அச்சுத் சங்கங்கள் அமைக்கப்படும் வும் தீர்மானம் நிறைவேற் லோடு சம்பந்தப்பட்ட தெ யும் பொதுவான வாழ்க் ை சங்கத்தின் நோக்கங்கள்
பொதுவான வாழ்க்கை உறுப்பினர்கள் தம் சம்பா. கத்திற்கு வழங்கினர். சு நேரும் போதும் அவர்களுக் கியது. சங்க விதிகளைப் பார் வெளியிடப்பட்டது. “த சி ரிகையும் வெளியிடப்பட்ட
22

இங்கு அச்சுத் தொழிலாளர்களே உரிமையாளராக இருப்பதோடு ம் இருக்கமாட்டார்கள் என்றும்
ாளனாகவும் புரட்சிக்காரனாகவும் த்திக் கொண்ட டொக்டர் பி. எம். வலைக்குப்போகாத நாட்களுக்காகத் லாளிமார் அபராதம் விதிப்பதைக்
பெரேரா, திரு. சி. டொன் பஸ் சினர். முன்னைய அச்சுத் தொழி விலக்குப் பிரசாரகருமான டொன் தன் எசமானருக்கு மரியாதை சிங்களக் கண்ணோட்டம் வலியு ர்கள் தங்கள் உரிமைகளைப் பாது
ம் என்றார்.
பிறகு, நூற்றுக்கணக்கான அச் சறு சேர்ந்து, இலங்கை முழுவதி
தொழிலாளர்களுடனும் சேர்ந்து > நம்பிக்கையை வெளிப்படுத்த றெப்பட்டது. - அச்சுத் தொழி காழிலாளர்களின் தொழில் நலனை -க நலனையும் பேணுவதே புதிய
என்று தெரிவிக்கப்பட்டது.
க நலனை சங்கம் வலியுறுத்தியது. த்தியத்தின் 2 வீதத்தினைச் சங் கவீனமான காலத்திலும் சாவு க்கு சங்கம் அலவன்ஸ்கள் வழங் »றிய கைநூல் ஒன்று அச்சிட்டு லோன் பிரிண்டர்' என்ற பத்தி து. இப்பத்திரிகையின் முதலா

Page 26
வது வெளியீட்டில் இலங்கைத் 0 பற்றிய பூல்ட்ஜென்ஸின் கட்டுரை, லாளர்களின் சங்கங்கள் பற்றிய யும் இடம் பெற்றன.
அச்சுத் தொழிலாளர்களின் கி முடிந்தது. தொழிற் சங்கம் பல போதும் சங்கத்தின் மீதிருந்த அ. என்று 1894 இல் டொக்டர் லிஸ் செய் தார்.
கொலனித்துவ அதிகாரிகள், மு நிலைப்பாடு, மத்தியதர வகுப்பின் தும் பத்திரிகைகளின் கண்ணோட்டம் விளங்கின.
''தொழிற்சங்க அபாயம்” எ அதனை அழிப்பதற்கு எல்லா நடவ ளப்பட்டன.
உதாரணமாக, 1983 ஜூலை ம களைப்பற்றி பூல்ட்ஜென்ஸ் கட்டுரை இன்டிபென்டன்ற்'' அவரைப் பின் டியது: "'தங்கள் முதலாளிமாருட கமாக ஒத்துப் பணிபுரிந்த தெ இவர் கிளர்ச்சியைத் தூண்டி விடு
மேற்கத்தைய பாணியில் அன கைகளுக்கு எதிராக 'சிலோன் விடுத்தது.
தங்கள் தொழிலாளர்களின் ே கேவ்ஸ்
நிறுவனம் உறுதி “ரைம்ஸ்,' பத்திரிகை பாராட்டுத்

தொழிலாளர் வகுப்புகள் ரயும், இலங்கைத் தொழி பிண்ரோவின் கட்டுரை
வளர்ச்சி தோல்வியிலேயே சலுகைகளை வழங்கிய க்கறை குறைந்துவிட்டது போ பிண்ரோ முறையீடு
மதலாளிமார் ஆகியோரின் கருத்துகளை வெளிப்படுத் டம் என்பன தெளிவாக
வலியுறுத்தப் பட்டதுடன் டிக்கைகளும் மேற் கொள்
மாதத்தில் தொழிற்சங்கங் எழுதியபோது ''சிலோன் சவருமாறு குற்றம் சாட் ன் அதுகாலவரையும் சுமு தாழிலாளர்கள் மத்தியில்
கிறார்''.
மமந்த கிளர்ச்சி நடவடிக் ஒப்சேர்வர்.'' எச்சரிக்கை
கோரிக்கைகளுக்கு எதிராக யோக நின்றமைக்காக க தெரிவித்தது.
23

Page 27
வேலை நிறுத்தத்தில் முதலாளி கள் வேலையல் என்று ''சிலோன் ஒப்சேர்
வேலைநிறுத்தத்தில் மீறியமைக்காக வில்லியத் டனையை உயர் நீதிமன்ற
11 Hi St"
ஆனால், முதலாளிமா போராட்டத்தில் ஈடுபட்ட வர்க்கத்திற்குப் புதிய ட யினர் முன் நின்று செய
இவர்கள் சமுக சீ பிரசாரகர்களும், பௌத் னித்துவ அதிகார முன முறைக்கு எதிராயும் இவ பியக்கங்களில் ஈடுபட்டன டவட்டமான தேசியக் ெ அரசியல் யுக்தியோ இரு காலங்களில் இவர்களில் ரித்தனர்.
எண்பது ஆண்டுகளும் நிறுத்தத்தை ஆராயும்.ே வர்க்க உணர்வு இல்லா கள் மத்தியில் அரசியல் லாளர் இயக்கத்தை வள தடைகளாக அமைந்தன்
பத்தொன்பதாம் நூ யில் வர்க்க உணர்வு, . குறிக்கின்றன?
24

ஈடுபட்டவர்களை பிற அச்சக அமர்த்திக் கொள்ளக்கூடாது வர்": ஆலோசனை கூறியது. ஈடுபட்டு, தொழில் ஒப்பந்தத்தை கதிற்கு விதிக்கப்பட்ட சிறைத்தண் மம் இறுதியாக ரத்துச் செய்தது.
ரர்களுக்கு எதிராக ஆர ம் பப் டிருந்த நகர்ப்புறத் தொழிலாளர் பாதைகளைக் காட்ட ஒரு கோஷ்டி
ற்பட்டனர்.
ர்திருத்தவாதிகளும், மது விலக்குப் த தீவிர வாதிகளுமாவர். கொல மறக்கு எதிராயும் மிஷனரி கல்வி பர்கள் பல்வேறு முனைகளில் எதிர்ப் சர். 1890 களில் இவர்களிடம் திட் கொள்கையோ, வரையறுக்கப்பட்ட க்கவில்லை. எனினும் பிற் பட்ட சிலர் தேசிய இயக்கத்தை ஆத
0 0 0
க்கு முன்னர் நடைபெற்ற வேலை பாது தொழிலாளர்கள் மத்தியில் மையும் மத்திய வகுப்புத் தலைவர் உணர்வு இல்லாமையும் தொழி சர்த்தெடுத்துச் செல் வ த ற் கு த்
என்பது தெளிவாகும். ரற்றாண்டு இலங்கையின் பின்னணி அரசியல் உணர்வு என்பன எதைக்

Page 28
வர்க்க உணர்வு என்பது -
தொழிலாளர் வர்க்கம் சு யதாக இருக்கிறது என்பதை உ
இ தொழிலாளர் வர்க்கம் ஒரு வேண்டிய அவசியத்தை உணர்ந்
இ தொழிலாளர் வர்க்கத்தின் கோரிக்கைகளை வென்றெடுப்பதற் வேண்டிய அவசியத்தை உணர்
அரசியல் உணர்வு என்பது
கொலனித்துவ ஆட்சியின் அரசியல், சமூக, கலாசார அம்
ஓ ஓர் அரசியல் திட்டத்தின்
இ கொலனித்துவ ஆட்சியால் நடவடிக்கை மேற்கொள்ளும் அ
1893 ஆம் ஆண்டில் தேசிய னெடுத்துச் செல்வதற்கான நி உறுதியான தொழிற்சங்க இயக் மைகளோ வளர்ச்சியுற்றுக் கான்
எதுவாயினும், இலங்கையி தின் சரித்திரத்தில் 1893 ஆம் தொழிலாளர் வேலை நிறுத்தம் யத்துவம் வாய்ந்ததாகும். கொ தியில் வர்க்க உணர்வும், மத்
அரசியல் உணர்வும் கருவுற - துகிறது. பிற்பட்ட காலங்களில் லாளர் வர்க்கப் போராட்டங் காட்டிய ' 'வர்க்க உணர்வின் நிறுத்தமாகும்.

ரண்டும் வர்க்கத்திற்கு உரி
ணர்தலாகும்.
"ரு ஸ்தாபனமாக அமைய ந்தமை:
- பொருளாதார, அரசியல் ற்குப் போராட்டம் நடத்த ந்தமை.
- பாதகமான பொருளாதார கசங்களை உணர்ந்தமை.
அவசியத்தை உணர்ந்தமை. ளர்களுக்கு எதிராக கூட்டு வசியத்தை உணர்ந்தமை.
பப் போராட்டத்தை முன் ைெலமைகளோ, வலிமைமிக்க கேம் உருவாவதற்கான நிலை
ணப்படவில்லை.
ஒன் தொழிலாளர் வர்க்கத் ஆண்டு நடைபெற்ற அச்சுத் பெரும் வரலாற்று முக்கி ழும்புத் தொழிலாளர் மத் திய வகுப்பினரின் மத்தியில் ஆரம்பிப்பதை இது உணர்த் நடைபெற்ற பெரும் தொழி -களுக்குப் பச்சை விளக்குக் பிரதிபலிப்பே இந்த வேலை
25

Page 29
சஞ்சீவ வெளியீடு (தமிழ், ஆங்கிலம், சிங்க மூன்று மொழிகளிலும்)
குமாரி ஜயவர்த்தனாவின் வெளிவர இருக்கும் ஏனை
இலங்கையில் இடதுச (இரண்டாம் பதிப்பு).
கொழும்பு தொழில
1906 ஆம் ஆண்டின் வேலை நிறுத்தம்.
ஏ.ஈ.குணசிங்காவும் போராட்டங்களும்.
இலங்கையும் ஒக்ரோட
தொழிற்சங்கங்களும்
யாழ்ப்பாணத்தில் தொடர் 62, வளாக ஒழுங்கை, திரு

ளம் ஆகிய
ய நூல்கள்:
ாரி இயக்கத்தின் தோற்றம்
Tள வர்க்கத்தின் முன்னோடிகள் .
வண்டில் தொழிலாளர்
1920களின் தொழிலாளர்
பர் புரட்சியும். அரசியலும் 1935 - 1947.
புகளுக்கு: நெல்வேலி.

Page 30


Page 31
இலங்கையின் முதலாவது வேலைநிறுத்தம் ; அச்சுத்தொழிலாளர் போர்
மூலம்: குமாரி ஜெயவர்த்தன தமிழில்: மு. நித்தியானந்தா
சஞ்சீவ 6
69, கிறெல் கொழும்பு

ாட்டம் - 893
காபம்
7வளியீடு: தறீஸ் வீதி -7, இலங்கை.

Page 32