கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: யுத்தத்தின் விலை

Page 1
とをおおおおおおお


Page 2


Page 3
- யுத்தத்த
இக்கையேடு தேசிய சமாதானப் உதவியுடன் மேற்கொள்ளப்பட கண்டுபிடிப்புக்களை அடிப்படைய பரவலான ஆய்வின் அடிப்படைய அறிக்கையொன்று 1998 ன் முத
வெளியீட்டாளரைக் குறிப்பிட்டு மத் உள்ளவற்றை மறுபிரசுரம் செய் புகைப்படங்களும் அநுருத்த லெ எடுக்கப்பட்டவையாகும்.
1998 ஜனவரி 4ம் திகதி கொழும் மண்டபத்தில் நடைபெறும் தேசிய
இலங்கை தேசிய 291/50, ஹவ
கொ தொலைபேசி பக E-mail : peace
- peace20 Wep page : ht

நின் விலை
பேரவையினால் "மார்க” நிறுவனத்தின் ட்ட ஆய்வின் மூலமான ஆரம்பக் பாகக் கொண்டு தயாரிக்கப்பட்டதாகும். பல் அமைந்த முழு விபரங்களுடனான
ற்பகுதியில் வெளியிடப்படும்.
திப்பளிக்கும் வகையில் இக்கையேட்டில் யவியலும். இதில் காணப்படும் சகல பாக்குஹப்பு ஆராய்ச்சி அவர்களினால்
pபு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு
பேராளர் மாநாட்டில் வெளியிடப்பட்டது.
வளியீடு
சமாதானப் பேரவை ப்லொக் கார்டன்ஸ் Tழும்பு -06. கஸ் : 594378,502522 B22@lanka. CCom.lk
ஐsri.lanka.net tp://peace-srilanka.

Page 4
ARE 50 E "*
aan E
GYTHROTOMAHTANYAHUDIYoruictum
sesongen
Na terenacreve


Page 5
யுத்தத்தின் ஆகுசெலவோ அளவிடப்பட பரிமாணத்தைக் காண்பிக்க முயலு பொருளாதார இழப்பு மெல்லிய மேற்பர விரயங்களும் அதற்குக் கீழேயுள்ள இலங்கையில் யுத்தத்தின் ஆகுசெலவு மற்றும் தார்மீக ஆகுசெலவுகளை உ
பொருளாதார ஆகுசெலவு யுத்தத்திற் ஏனைய இடங்களிலும் அழிக்ககப்படு சொத்துக்களின் பெறுமதி மற்றும் இ மற்றும் அபிவிருத்திக்கான வாய்புக்கள்
1983-96 காலகட்டத்தின் போது அரசா நேரடிச் செலவீனங்கள் 1996 விலைக யுத்தத்தில் ஈடுபட்டுள்ளோர் ஒருவர் கொண்டுவருவற்கான ஆற்றல்களை சமூகங்களையும் சேர்ந்த மக்கள் தான் காட்டுவதாக அமைந்துள்ளது.
யுத்தம் மாத்திரம் இல்லையெனில் இ. உயர்ந்த வளர்கி வீதத்தைக் கண்டிரு 40 வீதத்தாலும் முதலீடு சுமார் 40 வி மொத்த தேசிய உற்பத்தி இழப்பு 19 உயர்வாகவிருக்கும். இது 1996 இல் பொருளாதாரத்தின் மொத்த உற்பத்தி) 1996 இல் 768 பில்லியன் ரூபாவாகும்
மனித இழப்பு போராளிகள் மற்றும் கு கைம்பெண்கள், அநாதைகள், உறவு இடம்பெயர்வு மற்றும் இருப்பிடமின்ல அளவிடமுடியாததும் பொருளாதார ரீ ஆயினும் இவற்றுக்கு மரணம் உடற்கா வாழ்கை வருடங்கள் இடப்பெயர்வினால் சீர் குலைவு வெளிநாடுகளில் புக இடப்பெயந்தோரைப் பராமரிப்பதற்கும் பொருளாதார ஆகுசெலவுகள் ஏற்பட்டு
யுத்தம் மிகவும் விசாலமான சமூக-அ அது மக்கள் தமது சாதாரண வாழ்வு

அறிமுகம் |
முடியாதது. ஆயினும் இவ்வாய்வு இழப்புகளின் கின்றது. யுத்தத்தின் காரணமாக ஏற்படும் ப்பு மட்டுமேயாகும். பாரிய மானிடத் துயர்களும் ன. மனித உயிரிழப்புக்கு விலையில்லை. பொருளாதார மானிட சமூக - பொருளாதார ள்ளடக்கியதாகும்.
த நிதியளிக்கும் ஆகுசெலவு வட-கிழக்கிலும் தம் அல்லது சேதமாக்கப்படும் பெளதீகச் மக்கப்பட்ட பொருளாதார உற்பத்தி வளர்ச்சி I என்பவற்றை உள்ளடக்குகின்றது.
ங்கத்துக்கும் எல்ரீரீஈ அமைப்புக்கும் ஏற்பட்ட களின் பிரகாரம் 228 பில்லியன் ரூபாவாகும். மீதொருவர் மரணத்தையும் அழிவையும் நிலைபெறச் செய்வதற்காக சகல ஜன க வேண்டியுள்ள சுமையை இது தெளிவாகச்
லங்கையின் முழுப் பொருளாதரமும் இதைவிட டக்கும். தற்போதிருப்பதை விட நுகர்வு சுமார் தேத்தாலும் அதிகரித்திருக்கும். 14 வருடகால 96 விலைகளில் 2340 பில்லியன் ரூபாவளவு எ மொத்த தேசிய உற்பத்தியை (அல்லது விட மூன்று மடங்கு அதிகமாகும். இத்தொகை
டிமக்கள் மரணித்தல் அல்லது காயமடைதல் வினர் மற்றும் நண்பர்களின் சோகம் மக்களின் மை என்பவற்றை உள்ளடக்குகின்றது. இது தியில் பெறுமதி கூறப்பட் இயலாததுமாகும். யம் என்பவற்றில் இழக்கப்பட்ட பொருளாதார 5 ஏற்பட்ட வருமானம் ஈட்டும் நடவடிக்கைகளில் கலிடம் கோரியுள்ளளோரின் திறன்கள் புனர்வாழ்வளிப்பதற்குமான செலவுகள் எனப் வே செய்கின்றன.
ரசியல் விளைவுகளைக் கொணர்ந்துள்ளது . பில் அனுபவிக்க வேண்டிய சமூக சேமநலன்
3

Page 6
உணர்வுக்கு மிக முக்கியமான பாதுகா என்பவற்றை அவர்கள் இழந்து விட்டதைக் அதிகரிப்பு அவசரகால நிலைமை மற்றும் மனித உரிமைகளில் மட்டுப்பாடுகளைத் தனியந்தரங்கத்தையும் மீறுகின்றன. இந்
கூடியவர்கள் தமிழ் மக்களே.
அனைத்துக்கும் மேலாக ஓர் உள்நாட்டு ய தார்மீக அடித்தளங்களையும் அரித்துக் சி ஒரு வன்செயல் வக்கிரக் கலாச்சார சட்டரீதியாகவும் சட்ட விரோதமாகவும் நாக அது இலகுவாக்குகின்றது வன்செயல் பா ஜனநாயகச் செயல்முறைகளைக் குடைச இராணுவத் தேவைகளின் அவசரமும் தளர்த்துவதற்கு இட்டுச் செல்வதோடு. உரிமைகளுக்கும் கடப்பாடுகளுக்கு! திறந்துவிடுகின்றன.
முழு இலங்கைச் சமூகமுமே யுத்தம் ஆகுசெலவுகளைத் தாங்க வேண்டியுள்ள மற்றும் முஸ்லீம் எனப்படும் சகல ஜல இலங்கை அரசாங்கம் மற்றும் தமிழ் போ மற்றும் மனித மூலவளங்களைத் திரட்டி இ மனிதர்கள் கொல்லப்படுகின்றனர் சமூ
அழிக்கப்படுகின்றன பெண்கள் விதவை. ஆக்கப்பட்டு பெருந்தொகையினரான ப இழக்கின்றனர். போர் தொடர்கின்றது. ம
காாாாாாாாாாாாாாாாபய
சாாாாாாாாாாாாாாாாாாா பாபா ராமாராளப்பாளையம் அர்பாப்பராயர்

அறிமுகம்
ப்பு உணர்வு மற்றும் நடமாட்ட சுதந்திரம் - குறிக்கின்றது. பாதுகாப்பு நடவடிக்கைகளில் - யுத்தக் கெடுபிடிகள் தொடருதல் மக்களின் திணிப்பதோடு அவர்களின் இல்லங்களின் 5 நிலைமைகளுக்கு இலகுவில் பலியாகக்
புத்தம் சமூகத்தின் விழுமிய முறைமையையும் சிதைத்துவிடும். அது முழுச் சமுதாயத்திலும் த்தை ஊக்குவிக்கினற்து . குடிமக்கள் சகார ஆயுங்களைப் பெற்றுக் கொள்ளுவதை ல அரசியல் சமூக நிறுவனங்களுள் ஊடுருவி காய்க்கின்றது. ஆயுதத் தளபாட வர்த்தகமும்
வகைப் பொறுப்புக்கட்டுப் பாடுகளைத் பெருமளவிலான ஊழல் மற்றும் குடியியல் மான மதிப்பின்மைக்கும் கதவுகளைத்
த்தின் மானிட சமூக மற்றும் தார்மீக எது. இந்த ஆகு செலவுகள் சிங்கள, தமிழ் எ சமூகங்களாலும் செலுத்தப்பபடுகின்றது. ராளிகள் இயக்கம் இரண்டுமே பாரிய நிதி ந்த நாசகார யுத்தத்தில் பயன்படுத்துகின்றன. க பொருளாதார அகநிலையமைவுகள் களாகவும் பிள்ளைகள் அநாதைகளாகவும் மக்கள் மதிப்புள்ள மனித வாழ்க்கையை
க்களே பலிக்கடாக்கள் ஆகின்றனர்.

Page 7
பொருளாதார அளவீடுகளில் யுத்தத்தில
யுத்தத்தின் மொத்தப் பொருளாதார அ யுத்தம் தொடர்பான நடவடிக்கைகளுக்கு மற்றும் வருமான இழப்பு என்பவற்றை நேரடி ஆகுசெலவை அறிதல் கூடும். 1 சேர்ந்து அண்ணளவாக 165 பில்லியன் ரூ 21.3 வீதமாக அமைந்தது. 1997 இல, | வருடத்தில் இத்தொகை மேலும் குறை
1996
78.71%
போரின் பொருளாதாரச் சுமையை அளவு பயன்படுத்தலாம். மொத்த ஆகுசெலவு ஒன்றாகப் பயன்படுத்துதல் வேண்டும் முழுச்செலவினம் என்ற ரீதியில் இச்சு புரிவதில் பயன்படுத்தப்படும் அல்லது மூலவளங்களாகும். இத்தகைய ஒரு க யுத்தத்தினால் ஏற்படும் சேதம் மற்றும் செலவுகள் குறித்த பல்வேறு அறி பயன்படுத்தலாம்.
யுத்தத்தின் விளைவாக இழக்கப்பட்ட . உற்பத்தி குறித்த சுமையை மதிப்பீடு கிழக்கில் பல்வேறு துறைகளில் உற்பத் வருகையில் வீழ்ச்சி போன்ற விடயங் யுத்தத்தினால் ஏற்படும் சேதம் மற்றும் செலவுகள் குறித்த பல்வேறு அறி பயன்படுத்தலாம். யுத்தத்தின் விளைவாக இழக்கப்பட்ட அ

பொருளாதார ஆகு செலவு
ர் ஆகுசெலவு யாது ?
ஆகுசெலவு அளவிடப்பட முடியாததாயினும் ஏற்படும் செலவினம் இழக்கப்படும் உற்பத்தி | ஒட்டு மொத்தமாகக் கூட்டுவதன் மூலம் 996 இல் இந்த மூன்று அம்சங்களும் ஒன்று தபா அல்லது மொத்தத் தேசிய உற்பத்தியில் புத்தம் மேலும் விரிவடைந்தமையால் சென்ற ந்திருக்காதென்பது தெளிவாகும்.
| GDP
War
21.29%
பிடுவதற்கு ஒருவர் இரு பிரதான முறைகளைப் வை அளவிடுவதற்கு இவை இரண்டையுமே ம். ஒரு முறை, யுத்தத்திற்கு ஏற்படும் மையை மதிப்பீடு செய்வதாகும். இது யுத்தம் இழக்கப்படும் மொத்த நிதி மற்றும் ஏனைய ணிப்பீட்டுக்கு அரசாங்க வரவு-செலவுத்திட்டம், அழிவு, அகதிகள், இடப்பெயர்ந்தோருக்கான பிக்கைகள் போன்ற தரவு மூலங்களைப்
அல்லது இல்லாது போன வருமானம் அல்லது
செய்வது இன்னுமொரு முறையாகும். வடதி வீழ்ச்சி, அல்லது உல்லாசப் பிரயாணிகள் களில் யுத்தத்துக்கு முந்திய உற்பத்தியை அழிவு, அகதிகள், இடம்பெயர்ந்தோருக்கான பிக்கைகள் போன்ற தரவு மூலங்களைப்
பல்லது இல்லாதுபோன வருமானம் அல்லது

Page 8
لدا هیچ في
فراوانی گونهای گسترده


Page 9
உற்பத்தி குறித்த சுமையை மதிப்பீடு கிழக்கில் பல்வேறு துறைகளில் உற்பத் முந்திய உற்பத்தியை யுத்த வருடங்க மதிப்பீடுகளைக் செய்யமுடியும். ஆயினும் கருத்திற்கொண்டு, சாதாரண காலங்களி எடுக்காவிடின் இதுவும் தவறானதாகவே ஆயினும் இக்கணிப்பீடுகள் யுத்தத்தின மற்றும் முதலீட்டு மட்டங்களிலும் கெ பொருளாதார மாறிகளை கணக்கிலெடு மதிப்பீடு நேரடி ஆகுசெலவுகள், நம்பக செய்யப்பபடக்கூடிய துறை உற்பத்தி இ கவனம் செலுத்துகின்றது. யுத்தம் குறித்த அரசாங்கச் செலவின வரவு-செலவுத்திட்டத்தின் மீண்டுவரும் காட்டப்படும் அரசாங்கச் செலவினம் வடிவமாகும். இது பாதுகாப்புப் படைய யுத்தத்துக்கு அவசியமான பொருட்க குறித்து ஏற்படும் செலவினமாகும். இ வரைபடத்தில் காட்டப்பட்டுள்ளது.
Billions of Rupees 50 45
40
28 28ம்? 0 0
432 (02 3 (4 8 *! 14 & 5 14 36 1137 1983 {03 (4 40 (4ெ ( + (44)
9
5.6
1.0
1981
1985
191
(443
குறிப்பு: இவை பாதுகாப்புப் படையினரின் அவசியமான பல்வேறு பொருட்கள் மற்
(447 - 44 .200 ml

பொருளாதார ஆகு செலவு
செய்வது இன்னுமொரு முறையாகும். வட - தி வீழ்ச்சி போன்ற விடயங்களில் யுத்தத்துக்கு ளிலான உற்பத்தியோடு ஒப்பிடுவதன் மூலம் , யுத்தத்துக்கு முந்திய உற்பத்தியை மாத்திரம் ல் ஏற்பட்டிருக்ககூடிய வளர்ச்சியைக் கணக்கில் 1 அமைய முடியும். பால் பாதிக்கப்பட்டு உற்பத்தித்தரவு, உற்பத்தி ல்வாக்குச் செலுத்தும் ஒரு முழு வீச்சான த்துக் கொள்ளவில்லை. ஆகவே தற்போதைய ரமான முறையில் இனங்காணப்பட்டு, மதிப்பீடு ஒப்புகள் மற்றும் மூலவள நஷ்டங்கள் குறித்தே
மற்றும் மூலதன நிதி ஒதுக்கீடுகளின் கீழ் யுத்தத்தின் நேரடி ஆக செலவின் ஒரு பினருக்கான வேதனங்கள், கூலிகள், மற்றும் ள், சேவைகளின் கொள்முதல் என்பவை வ்விடயங்கள் மீதான செலவின் மேற்காணும்
25 Rue
426 79
46.0
12 75 46 ! -
35.0
4 35! 500 ! 4, 73) 1 573
7 3 10 11 - 1) | 3 டி
*11.3
B6 1987 1995 1996
2Year
ன் வேதனங்கள், கூலிகள் மற்றும் யுத்தத்துக்கு றும் சேவைகளை மாத்திரமே காட்டுகின்றன.
7 77.

Page 10
각목만 대한 러리
四心15:中国
는드는 TTE는 드는 고
Eu던 나무는

EELE ជាងគះ។
ពពកបរច,Eាធរ
យលងកក់ ជាង៤លាននាក់។បាយ
១- TFT ផ្នែកការ
EEEE NE ។
========
EE ។
ទី៤ គឺ ៖
ដើម ។
EF
ត ។

Page 11
மொ.தே.உவின் வீதமாக அதிகரிக்
1981
98.8%
1.2%
94.66%
1986
5.36%
1995
95.6%
4.4%
குறிப்பு: இவை பாதுகாப்புப் படையின யுத்தத்துக்கு உபயோகமாகும் பல்வேறு மட்டும் காட்டுகின்றன.

பொருளாதார ஆகு செலவு
கும் யுத்தச் செலவுகள்
1985
96.56%
3.45%
1987
94.3%
5.7%
1996
94.0%
6.0%
ரின் வேதனங்கள் மற்றும் கூலிகள், மற்றும் று பொருட்கள், சேவைகளின் கொள்முதலை

Page 12

| 10

Page 13
பாரிய உள்ளகப் பாதுகாப்புப் பிரச்சல் பாரதூரமான முரண்பாடுகளோ இல்லா அதற்கும் குறைவாகவே இராணுவச் 6 நேபாளத்தில் இராணுவச் செலவின பங்காளதேஷில் இது 1.8 வீதமாக ! இராணுவச் செலவினங்கள் குறித்த தரம் மெக்ஸிக்கோ மற்றும் வெனிசூலா போன் தேசிய உற்பத்தியில் 2 வீதத்துக்கு கொலம்பியா போன்ற, சட்டம் உள்ளகபிரச்சினைகளுள்ள நாடுகளிலு வீதமாகவும், 2 வீதமாகவுமே இருந்த
எல்.ரீ.ரீ.ஈ அமைப்பின் யுத்தச் செலவி
அரசாங்கத்துக்கு ஏற்படும் இராணுவச் நேரடிச் செலவினங்களையும் உள்ளடக் யுத்தத்தில் நேரடியாக உபயோகிக்ப்படு மற்றும் சேவைகளைக் கொள்முதல் ( மூலவளங்களைச் செலவிடுகின்றனர். தேசிய உற்பத்தியிலிருந்தும், எஞ்சிய மூலவளங்களிலிருந்தும் பெற்றுக் .ெ கட்டுப்படுத்தப்படும் பிரதேசங்களில் தீர் மூலம் மூலவளங்கள் திரட்டப்படுவதற் தாக்கம் போரிடும் இரு கட்சியினரைய பிடித்து உந்துகின்றது. இலங்கையில் எல்ரீரீஈ அரசாங்கப்படைகளுக்கு எதி தொடுக்கக்கூடிய வல்லமையைப் பல ! பொறுத்தவரையில் யுத்தஞ் செய்வத திரட்டிப் பிரயோகித்துள்ளனர் என்பதைக் உபயோகிப்பதில் 20 வீதம் என எடுத்து குறைவான ஒரு மதிப்பீடாகும் - ய செலவினம் கணிசமானளவு உயர்வால் ரூபாவாகும். இது வட-கிழக்கு மெ வீதாசாரமாகக் கூறப்படின், ஒரு மேலோ செலவீனம் வட-கிழக்கின்கின் மொத்த

பொருளாதார ஆகு செலவு
னைகளோ, அயல்நாடுகளோடு தீர்க்கப்படாத ந ஏனைய நாடுகள் சுமார் 2 வீதமாக அல்லது சலவினங்களாகக் கொண்டுள்ளன. 1995 இல் ம் அண்ணளவாக 1.5 வீதமாக இருந்தது. இருந்தது. உலகனைத்திலுமுள்ள நாடுகளின் இதை உறுதிப்படுத்துகின்றது. ஆர்ஜென்டீனா, ற நாடுகளில் இராணுவச் செலவினம் மொத்தத் ம் குறைவாகவே இருந்தது. பெரு மற்றும் மற்றும் ஒழுங் கு குறித்த மோசமான ம் இராணுவச் செலவினங்கள் முறையே 1.6 1.
னம்
செலவினம் யுத்தம் காரணமாக ஏற்படும் சகல குவதில்லை. யுத்தம் புரியும் படையினருக்கும், நம் ஆயுதங்கள், வெடிமருந்துகள், பொருட்கள் செய்வதற்கு எல்ரீரீஈ அமைப்பினர் பெருமளவு
இதில் ஒரு பகுதி வட-கிழக்கின் மொத்தத் ப பகுதி நாட்டுக்கு வெளியே திரட்டப்படும் காள்ளப்படுகின்றது. எல்ரீரீஈ அமைப்பினால் வைகள், வரிகள் மற்றும் ஏனைய வழிவகைகள் Dகான சான்றுகள் உள்ளன. யுத்தம் குறித்த ம் "ஆயுதப் போட்டி” ஒன்றை நோக்கிய பிடர் - நிகழ்வு இதற்கு விதிவிலக்கானது அல்ல. ரொன பாரிய இராணுவத் தாக்குதல்களைத் தடவைகளிற் காட்டியுள்ளது. இது அவர்களைப் ற்கு அவர்கள் பெருமளவு மூலவளங்களைத் காட்டுகின்றது. இந்த மூலவளங்கள் அரசாங்கம் துக்கொண்டாலும் இது ஒப்பீட்டளவில் மிகவும் த்தத்தில் தமிழ்ப் போராளிகளுக்கு ஏற்படும் பதாகும். 1996 விலைகளில் இது 38 பில்லியன் எத்த தேசிய உற்பத்திச் சாத்தியவளத்தின் ட்டமான கணிப்பின் பிரகாரம் சராசரி வருடாந்தக் தேசிய உற்பத்தியில் சுமார் 5 வீதம் ஆகும்.

Page 14
-Au
3 ਤੋਂ
ਗਰ
24 - 84 ਦੇ

12

Page 15
இடம் பெயர்ந்தோர் மற்றும் அகதிகள் 1996 இறுதியில் உள்ளபடி, நலன் வெளியிலுமிருந்து இடம்பெயர்ந்தோர் செலவு மாதமொன்றுக்கு 256 மில்லி பேர்களாகவிருந்த இடம்பெயர்ந்தவர்கள் என்னும் உயர்மட்டத்தை எட்டியது. ! சுமார் 3 பில்லியன் ரூபாவாக இருந்தது தொகை 785,187 பேராகவும், அவர்க சிறுவர்களாகவும் இருந்தனர்.
1994 க்கும் 1996க்கும் இடையிலான பொருளாதார ஆகுசெலவுகள்
1200000
1000000
800000
524,000
600000
400000
200000
1994
மனித வளங்கள் நாட்டை விட்டு நீங் இந்தியாவில் புகலிடம் கோரியுள்ளோரின வெளியேயும் இருப்போரின் தொகை சு வட-அமெரிக்காவில் அரசியல் தஞ்சம் அறிக்கையிடப்படுகின்றது. இவற்றுக்கு குடிமக்கள் 1983 இனக்கலவரங்களின் பின்னரும் பல்வேறு நாடுகளுக்குக் சப் இத்தொடர் புலம் பெயரலுக்கான நம்பகம்

பொருளாதார ஆகு செலவு
குறித்து ஏற்படும் செலவினம் புரி நிலையங்களினுள்ளும், அவற்றுக்கு குறித்து அரசாங்கத்திற்கு ஏற்பட்ட மொத்தச் யன் ரூபாவாகும். 1994 டிசம்பரில் 524,000 ரின் தொகை 1996 டிசம்பரில் 1,017,000 பேர் இந்த அடிப்படையில் வருடாந்தச் செலவினம் 1. 1997 ஆகஸ்ட் அளவில் இடம்பெயர்ந்தோர் ளுள் 75,000 பேர் 5 வயதுக்குக் குறைந்த
இடம்பெயந்த மக்களின் பாரிய அதிகரிப்பு
1,017,000
1996
குதல்
தும், தற்போது அகதிமுகாம்களின் உள்ளேயும், மார் 150,000 பேர் ஆகும். ஐரோப்பா மற்றும் கோருவோரின் தொகை சுமார் 90,000 என மேலதிகமாக பல்லாயிரக்கணக்கான தமிழ்க் பின்னரும், இராணுவ மோதல்கள் அதிகரித்த படபூர்வமாகப் புலம்பெயர்ந்து சென்றுள்ளனர். கரமான புள்ளிவிபரங்கள் கிடைப்பதாயில்லை.
13

Page 16
ਰਖ ਦੀ ਹੈ ਤਾਂ
ਚ ਤਾਏ ਨੂੰ ਦਿੱਤਾ 24, 14ੜਤੀ ੫ 2 ਦੀ
ਆ ਜੋ " " ਆਪ ਤੋਂ..

| 14

Page 17
பெருந்தொகையினரான இந்த அகதி பெயர்வோர் நாட்டைவிட்டு வெளியேறு பொருளாதாரத்துக்கும், தேசிய அபிவிரு கூடியோர் ஆவர். அவர்கள் மத்தியில் பொறியியலாளர்கள், கல்விமான்கள் உயர்வாழ்க்கைத் தொழில் விற்பன்னர் மனிதவள இழப்புக் குறித்த ஒரு ே வருடாந்த ஆகுசெலவு 8 பில்லியன் புலம் பெயர்வைச் சமமான பரவலாக ே
ரூபாவெனவும் காட்டுகின்றது.
பௌதீக மூலதனத்துக்கு ஏற்பட்ட .ே யுத்தம் வடக்கின் பொருளாதா நாசமாக்கியுள்ளதோடு, கிழக்கில் அன மோதலின் பல்வேறு கட்டங்களின் போது புனருத்தாரணஞ் செய்யும் ஆகு மேற்கொள்ளப்படுள்ளன. 1987 இல் | சேதங்களை மதிப்பீடு செய்யும் தேசி 56,000 வீடுகள் பூரணமாக அழிக்க சேதமாக்கப்பட்டனவென்றும் அறிக்ன சொத்துக்கள், தெருக்கள், பாலங்கள், பொறித்தொகுதிகள், தனிநபர்கள், தெ நிலையங்களுக்குச் சொந்தமான அ பாரியதாகும்.
1987-1994 காலப்பகுதியில்,
உலர் உணவுப்பொருட்களும் புனருத்தாரணமும், மீள்குடியேற
1987-1994 காலப்பகுதியில் புனருத்தார ஏற்பட்ட மொத்தச் செலவினம் அண்ன செய்யப்பட்டுளளது.

பாருளாதார ஆகு செலவுகள்
கள், புகலிடம் கோருவோர் மற்றும் புலம் b மனிதவளங்களே. அவர்கள் எமது நாட்டின் ந்திக்கும் பெரும் பங்களிப்பை வழங்கியிருக்கக் கணிசமான தொகையினரான வைத்தியர்கள், i, மற்றும் பல்வேறு வகைப்பிரிவினரான கள் என்போர் உள்ளனர். புலம்பெயர்வு மூலம் மலோட்டமான கணிப்பீடு 1996 இல் அதன் ரூபாவெனவும், 14 வருட காலகட்டத்துக்குப் நாக்கினால் அது அண்ணளவாக 56 பில்லியன்
சதம் மற்றும் அழிவு குறித்த ஆகுசெலவு
ர அகநிலையமைப்பைப் பூரணமாக தப் பெரும் சேதத்துக்கு உள்ளாக்கியுள்ளது. 1 வடக்குக் கிழக்கில் அகநிலையமைவுகளைப் சலவு குறித்த விபரமான மதிப்பீடுகள் பொது மற்றும் தனியார் சொத்துக்களுக்கான ய பணிக் குழு 1983-1987 காலப்பகுதியில் ப்பட்டனவென்றும் மேலும் 34,000 வீடுகள் மகயிட்டது. வர்த்தக மற்றும் அரசாங்கச் நீர்ப்பாசனமுறைமைகள், பொறிக்கோப்புக்கள், எழில் நிறுவனங்கள் மற்றும் அரசாங்க முகவர் சையும் சொத்துக்களுக்கான சேதம் மிகப்
, நட்டஈடுகளும் - 12.2 பில்லியன் Dறமும்
- 10.4 பில்லியன்
ணம், புனர்வாழ்வு மற்றும் நிவாரணத்துக்கென இளவாக 22.65 பில்லியன் ரூபாவென மதிப்பீடு

Page 18

ମyrayerswerhe
Yamaterinthrain
Essa Matଳ
++L - 1

Page 19
கால ஓட்டத்தில் அரசாங்க உதவி பெறு
அதிகரித்துள்ளது.
பொருளாதார ஆகு செலவுகள் மீள் குடியேற்றங் குறித்த செலவினம் மீ ஒரு கட்டத்தில் மோதல் குறைந்து நல சாதாரண வாழ்க்கையை மீண்டும் தொட இடம்பெயர்கின்றனர். ஆகவே, 1987-1994 . திருத்த வேலைகள் குறித்த செலவினத்தில் மீண்டும் செலவிடப்படவேண்டிய நிலை 2
1995ல் பகைமை நிலை முடிவுக்கு வந்திரு புனருத்தாரண நிகழ்ச்சித் திட்டத்திற்கு செய்வதற்கு அரசாங்கம் ஒரு உசாவல மற்றும் தனியார் துறைகளில் பெளதீகச் ( மற்றும் அழிவு குறித்த ஆய்வுக்கும் ! மதிப்பீடுகள் தயாரிக்கப்பட்டன. ஆகுசெல் ரூபாவாகவிருந்தது.
நீர்ப்பாசனம் கைத்தொழில் பொதுப்போக்குவரத்து, தெருக்கள், பாலங்கள், ரயில்வே தொலைத்தொடர்புகள் மீன்பிடித்துறை
இந்த மதிப்பீட்டில் எல்லைக் கிராமங்களின் என்பவற்றின் ஆகுசெலவுகளும் அடங்கிய
49 பில்லியன் ரூபா மதிப்பீடு வீடுகளைப் பு மீளக் குடியமர்த்தும் ஆகுசெலவுகளை அரசாங்க முகவர் நியைங்களிலிந்து . ஒட்டுமொத்தமான 176,000 வீடுகளில் 1996 வீடுகள் பூரணமாகக் சேதப்படுதப்பட்டும் சேதப்படுத்தப்பட்டுமிருந்தன.
கொழும்பிலும் அதன் சுற்றியுள்ள பிரதேசங்க மற்றும் சொத்துக்கள் மீதான குண் விளைவித்துள்ளன. கூட்டுப் படை நட

பொருளாதார ஆகு செலவு
றும் இடம் பெயர்ந்த நபர்களின் தொகை
ண்டுவரும் செலவினமாக அமைந்துள்ளது. கன்புரி நிலையங்களை விட்டு வெளியேறி டங்கியோர், சண்டை பரவுவதால் மீண்டும் காலப்பகுதியிலான மீள்குடியேற்றம் மற்றும் ன் பெரும்பகுதி விரயமாகியதோடு அவற்றில் உள்ளது.
சண்ள் விட்"மந்துள்ள
ந்தவேளையில், அந்நேரத்தில் அவசியப்பட்ட கத் தேவையான ஆகுசெலவை மதிப்பீடு மர் குழுவைப் பணிக்கமர்த்தியது. அரசு சொத்துக்களுக்கு விளைவிக்கப்பட்ட சேதம் பின்னர் சகல துறைகளுக்கும் விபரமான லவுகளின் மொத்த மதிப்பீடு 49 பில்லியன்
ரூபா. 9.5 பில்லியன் ரூபா.7.7 பில்லியன்
ரூபா. 5.5 பில்லியன் ரூபா. 7.8 பில்லியன் ரூபா.3.2 பில்லியன்
திருத்த வேலைகள் மற்றும் புனருத்தாரணம் புள்ளன.
னருத்தாரணஞ் செய்து இடம்பெயர்ந்தோரை
உள்ளடக்கவில்லை. வடமாகாணத்தில் கிடைக்கக் கூடிய தரவுகளின் பிரகாரம் 5 மேயில் யாழ்ப்பாண மாவட்டத்தில் 17,000 , மேலும் 64,000 வீடுகள் பாரதூரமாகச்
களிலுமுள்ள கட்டிடங்கள், பொறிக்கோப்புகள் இத்தாக்குதல்கள் பாரிய சேதங்களை டவடிக்கைத் தலைமையகம், டொரிங்டன்

Page 20
சதுக்கத்தில் மேல் மாகாண முதலமைச் எண்ணைக் குதத் தாக்குதல்கள், தெகி கலதாரி ஹோட்டல் தாக்குதல் என்பவை விளைவித்த தாக்குதல்கள் ஆகும். அல்லது அழிக்ககப்பட்ட சொத்துகளின் எனவே, வட-கிழக்கில் இராணுவ நட வன்செயல்களின்போதும் தனியார் கெ ஏற்படுத்தப்பட்ட சேதங்களை நிவர்த்தி மொத்த ஆகுசெலவு 1995ல் உள் பில்லியன் ரூபாவாகும். 1995 மதிப்பீடு ஆரம்பித்த பாரிய அளவிலான பா சேதங்களையும் அழிவுகளையும் ஏற்ப வடக்கு கிழக்கில் இழக்கப்பட்ட உ இப்பிராந்தியத்தின் பொருளாதாரம் பிரதி அங்கு சீமெந்து, கடதாசி, இரசாயனப் மற்றும் உப்பு போன்ற முக்கியமான கிழக்கு மாகாணம் உல்லாசப் பிரயான இந்நடவடிக்கைகள் அனைத்தும் பல்வே
விவசாயமும், மீன்பிடித்தொழிலும் விவசாயத்தில் உற்பத்தி வீழ்ச்சி குறி, வட-கிழக்கில் சாகுபடி செய்யப்படும் பிரத உருளைக்கிழங்கு மற்றும் வெங்காயத்தி கீழே தரப்படும் வரைபடங்களில் ஒப்பி
நெல்
MT
600000
500000 486,000
400000
351,000
300000
200000
100000
82/83
94/g

பொருளாதார ஆகு செலவு
ச்சர் வசித்த கட்டடிம் மற்றும் கொலன்னாவை வளை புகையிரதக் குண்டுத்தாக்குதல் மற்றும் 1 சொத்துக்களுக்குப் பாரதூரமான சேதங்களை
இத்தாக்குதல்களின்போது சேதமாக்கப்பட்ட 1 பெறுமதி சுமார் 4.5 பில்லியன் ரூபாவாகும். வடிக்கைகளின்போதும், ஏனைய இடங்களில் சாத்துக்களுக்கும் அகநிலையமைவுகளுக்கும் செய்வதற்கும் அவற்தைத் திருத்துவதற்குமான ளபடி குறைந்தளவு மதிப்பீட்டில் சுமார் 74.9 6 தயாரிக்கப்பட்ட பின்னர் வடக்கில் மீண்டும் ரிய நடவடிக்கைகள் நிச்சயமாக மேலதிக
டுத்தியிருக்கும். உற்பத்தியின் பெறுமதி தானமாக விவசாயம் சார்ந்ததாகும். ஆயினும், பபொருட்கள், கனிப்பொருள் மணல் வகைகள்
அரசு கைத்தொழில் முயற்சிகள் உள்ளன. னிகளைக் கவர்ந்திழுக்கும் இடமாக இருந்தது. று அளவுகளில் யுத்தத்தினால் பாதிப்புற்றுள்ளன.
த்த மதிப்பீடு ஒன்றைப் பெற்றுக்கொள்வதற்கு தான நான்கு பயிர்வகைகளான நெல், மிளகாய், பின் 1982/83 உற்பத்தி 1994/95 உற்பத்தியோடு
டப்பட்டுள்ளது.
மிளகாய்
MT 20000
16,000)
15000
12,000
10000
5000
95
82/83
94/95

Page 21
வெங்காயம்
MT
8000 7.560
7000
6000
5000 4000 3000 2000 1000
1,370
82/83
94
MT 120000
100000
96,
80000
1
60000
40000
20000
82/83
கைத்தொழல் உற்பத்தி தாராளமயத்திற்கும், 1977 ன் பொருளாதார வளர்ச்சி கண்டுள்ள துறைகளுள் ஒன்று யுத்தம் காரணமாக வடகிழக்கு இந்த அபி போயிற்று. சீமெந்துத் தொழிற்சாலை, இரசா போன்ற பிரதான அரசு கைத்தொழில் மு சவர்க்காரத் தொழிற்சாலைகள், அரிசி ஆன எண்ணெய் ஆலைகள் போன்ற சிறிய மற் தொடர்ந்தும் மூடப்பட்டுள்ளன. யுத்தத்தின் அரைவாசிக்கு மேல் குறைந்திருக்கும்.
பொருளாதார இழப்பைச் சுட்டும் மதிப்பீடுகள் பிரதான பயிர்களுக்கும் மீன்பிடித் தொ! தரவுகள் வட-கிழக்கில் யுத்தம் காரணமாக உற்பத்தியின் அளவைச் சுட்டுகின்றன. இ நிலைமைகள் நிலவியிருந்தால் ஏற்பட்டி வளர்ச்சியைக் கவனத்தில் கொள்ளவில்
19

பொருளாதார ஆகு செலவு
உருளைக்கிழங்கு
MT 70000
60,000
60000
50000
40000
30000
23,000
20000
10000
195
82/83
94/95
மீன்பிடி
000
25,600)
94/95
1 சீர்திருத்தங்களுக்கும் பின்னர் அபரிமித பெருந்தொகை உற்பத்தித்துறையாகும். விருத்திகளிலிருந்து பயன்பெறமுடியாமற் யனத் தொழிற்சாலை மற்றும் உப்பளங்கள் யற்சிகள் உற்பத்தியை நிறுத்தியுள்ளன. லைகள், ஐஸ் தொழிற்சாலைகள் மற்றும் றும் நடுத்தர அளவுக் கைத்தொழில்கள் ன் காரணமாகக் கைத்தொழில் உற்பத்தி
கள் ழிலுக்குமான உற்பத்திக்குறைவு குறித்த - இழக்கப்பட்ட விவசாய மொத்தத்தேசிய தே மதிப்பீடுகள், வட -கிழக்கில் சாதாரண உருக்கக்கூடிய சாதாரண பொருளாதார ல்லை. பொருளாதாரத்தில் ஏனைய

Page 22
பகுதிகளைப்போன்று வட-கிழக்கும் இருக்குமெனில் இப்பிராந்தியத்தில் 19 இறுதியில் 85 வீதமாக அதிகரித்திருக்க சாத்தியவளம் கணக்கெடுக்கப்பட்டிருந்த 1996 விலைகளில் அண்ணளவாக மேலு
உல்லாசப் பிரயாணம் உல்லாசப் பிரயாணம் யுத்தம் காரணம் துறையாகும். 1975-1982 காலப்பகுதி சதவீதமாக வளர்ச்சியுற்று 1882 உல்லாசப்பிரயாணிகள் வருகை வன்செயல்களுகளுக்கும் பின்னரும் 8 குறித்த பாதகமான சர்வதேசப் பிரச் வீழ்ச்சியுற்று 1987-1990 காலப்பகுதியி உல்லாசப் பிரயாணிகள் வருகை மட்ட உல்லாசப் பிரயாணிகள் வருகையில் : ஆகி 1997 இல் 305,000 ஆகக் குறைவ பின்னர் 1991 ல் இருந்த மட்டம் வ நிலவியிருந்தால் 1975-1982 காலப்பகுதி மற்றும் கையாளும் இயலுமை மட்டுப்பா வளர்ச்சி மிதமிஞ்சிய சுமை எதுவுமின்றி 1990 அளவில் உல்லாசப் பயணிகள் வ அண்மியிருக்கும் . அரசாங்க கொள்கை பார்த்தாலும் 1996ல் 1 மில்லியனைத் தா தெற்கில் ஜே.வி.பி நடவடிக்கைகள் கார கொண்டிருந்த வீழ்ச்சியைக் கணக்கெடுக் நிலை காரணமாக ஏற்பட்டுள்ள சாத்தி யூ.எஸ் டொலர்களாகும். இது 1996 ரூபாவாகும். கதிரவனின் கதிர்கள் த நிறைந்த அம்சங்கள் மற்றும் விருந் உல்லாசப்பிரயாணத்தைப் பொறுத்தவ ஆயினும் 1 மில்லியன் உல்லாசப் பிர நாம் இன்னமும் 300,000 ஐ விட பேராடிக்கொண்டிருக்கின்றோம்.
முதலீடு 1982-1996 காலப்பகுதியில் இலங்கையி அளவில் கூடிக் குறைந்துள்ளது. யுத்தம்

பொருளாதார ஆகு செலவு
அதே சராசரி வீதத்தில் வளர்ச்சியுற்று 82ல் இருந்த மொத்த தேசிய உற்பத்தி 1996 க்கும். இழப்பின் கணிப்பீட்டில் இவ்வுற்பத்திச் ரல் மேலதிக இழப்பு 1983-1996 காலப்பகுதிக்கு ம் 240 பில்லியன் ரூபாவாக அமைந்திருக்கும்.
பாக மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள ஒரு பில் உல்லாசப் பிரயாணம் வருடத்திற்கு 22 இல் அதியுச்ச நிலையாகிய 407,000 மட்டத்தை எட்டிப்பிடித்தது. 1983 இன் இனப்பிரச்சனையை அரசு கையாளும் முறை சாரத்தின் காரணமாகவும் அது நிலையாக ல் 182,000 க்கும் 192,000க்கும் இடைப்பட்ட த்தை அடைந்தது. 1991-1996 காலப்பகுதியில் துரிய வளர்ச்சி காணப்பட்டு 1994 இல் 407,000 டைந்தது. 1982 இல் அது 407,000 ஆகவிருந்து ரை அதிகரித்தது. சாதாரண நிலைமைகள் பில் ஏற்பட்ட 22 வீத வளர்ச்சி அகநிலையமைவு எடுகள் காரணமாகக் குறைவடைந்திருப்பினும், இலகுவாக 10 வீத அளவில் தொடர்ந்திருக்கும். வருகை இரண்டு மடங்காகி 800,000 தொகையை மீது தங்கியிருக்கும் மெதுவான வளர்ச்சிவீதப்படி ண்டியிருக்வேண்டும். 1987-1990 காலப்பகுதியில் ணமாக ஏற்பட்ட அமைதியற்ற சூழ்நிலைகள் க்காதுவிடின் யுத்தத்தினால் ஏற்படும் சாதகமற்ற யங்களைச் சம்பாத்திய வீழ்ச்சி 2.95 பில்லியன் விலைகளில் அண்ணளவாக 174 பில்லியன் கழுவும் கடற்கரைகள், கலாச்சாரக் கவர்ச்சி தோம்பற் பண்புள்ள மக்கள் என்பவையே ரையில் இலங்கையின் பாரிய பலம் எனலாம். யாணிகள் இலக்கை அடைவதற்குப் பதிலாக அதிகமாக அவர்களைக் கவருவதற்கே
பில் வெளிநாட்டார் முதலீட்டின் அளவு பரந்த மும் அது கொணரும் பாதுகாப்பின்மை மற்றும்
20

Page 23
ஸ்திரமின்மை உணர்வுகளும் பாரதூரமான 1983க்குப் பின்னர் பாதுகாப்பு நிலைமை வெளிநாட்டு முதலீடு குறைந்ததைக் கொ 1994 காலப்பகுதியில் ஏற்பட்ட அமைதியின் காலப்பகுதியில் மீண்டும் வளர்ச்சியுற்று பின் பின்னர் பாரதூரமாக வீழ்ச்சியுற்றது. சாத 1984-1996 காலப்பகுதியில் இலங்கை வருட டொலர்களை கவர்ந்திருக்கலாமென்றும் டொலருக்கு அமைந்திருக்குமென்றும் நியாயம் மொத்த உள்முகப்பெருக்கம் 900 மில்லிய
யுத்தம் காரணமாகப் பெற்றக்கொள்ளமுடி பில்லியன் யூ.எஸ் டொலர்களாகும் என ம
பொருளாதார ஆகுசெலவுகள், இழப்புக்கள்
யுத்தத்தின் காரணமாக ஏற்பட்ட பரந்த பரி செய் வ தெனில், அவை யுத்தத் தி உற் பத்திக் குறைவினால் அல்லது இழக்கப்பட்டிருக்காவிடின், நுகர்வு, வளர்ச்சி ம கிடைத்திருக்கக் கூடிய ஒட்டுமொத்த கருத்திற்கொள்ளவேண்டும். மேற்குறிப்பிட்ட 8 அண்ணளவாக 823 பில்லியன் ரூபாவா ஏற்படவிருக்கும் மூலதனச் சொத்துக்கள் ஆகுசெலவை உள்ளடக்காது இதுவரைய தொடரும் யுத்ததின் வருடாந்த ஆகு செலவு மற்றும் அவ்வருடத்திற்கான உற்பத்தி மற்று இழப்பிலும் அமைந்திருக்கும். ஒன்றாகக் க பில்லியன் ரூபா அல்லது 1996இன் மொத்த ஆகும்.
யுத்தம் இல்லாதிருந்தால் இலங்கையின் | வீத்தில் வளர்ச்சி கண்டிருக்கும். தற் முதலீட்டுக்குமென சுமார் 40 வீதம் அதிகமா. மொத்தத் தேசிய உற்பத்தி இழப்பு 1996 வி ரூபாவாகும்.
2

பொருளாதார ஆகு செலவு
தடைக்கற்களாக விளங்கியிருக்கும். இது சீரழிந்த சில குறிப்பிட்ட காலங்களின் ண்டு அனுமானிக்கப்படலாம். அது 1987மையின்போது குறைவடைந்து 1990-1994 னர் 1995 ல் மத்தியவங்கி குண்டுவெடிப்பின் ாரண நிலைமைகள் தொடர்ந்திருந்தால் டாந்தச் சராசரியாக 150 பில்லியன் யூ.எஸ் உள்முகப் பெருக்கம் 1.95 பில்லியன் பமான முடிவுக்கு நாம் வரலாம். ஆயினும்
ன் டொலர்கள் மாத்திரமே.
யாமற்போன நேரடி முதலீடு சுமார் 1.05 மதிபிடப்பட்டுள்ளது.
ளின் பொழிப்பு
மாணப் பொருளாதார இழப்பை மதிப்பீடு ல் செலவிடப் படாவிடில் அல்லது
தவறவிடப்பட்ட வாய்ப் புக் களால் மற்றும் முதலீட்டுக்கான ஒரு மாற்றுவழிக்குக் மான மூலவளங்கள் அனைத்தையும் சீராக்கங்களைச் செய்தபின்னர் இத்தொகை கும். இது இன்னமும் செலவினங்கள் ரின் சேதம் அல்லது அழிவு குறித்த பில் ஏற்பட்ட ஒட்டுமொத்த இழப்பாகும். - 1996ல் ஏற்பட்ட செலவின மட்டங்களிலும் றும் உள்முக மூலவளப் பெருக்கங்களின் ணிக்குமிடத்து அவை அண்ணளவாக 165 த் தேசிய உற்பத்தியின் சுமார் 21.3 வீதம்
முழுப்பொருளாதாரமுமே ஒரு உயர்வான போது கிடைப்பதைவிட நுகர்வுக்கும் கக் கிடைத்திருக்கும். 14 வருட காலத்தில் லைகளில் அண்ணளவாக 2340 பில்லியன்

Page 24
བས་བཙན་ མ ཐག པ དུས ཀྱི གནས ལ གནས པས

|22

Page 25
யுத்தத்த
பொருளாதார இழப்புக் குறித்த பு! சம்பந்தப்படாதவையாகும். அவை தம்மள வெளிக்கொணர முடியாது. யுத்தத்தின் கார் பாரிய அளவும் ஒரு சில தீட்சண்யமான காண்பிக்கப்படுகின்றன.
மரணமும் காயமுறுதலும் யுத்தத்தின் தீவிர விளைவு ஆட்கள் மர வரை யுத்தத்தின் மரணமடைந்தோரின் பெ பேரென மதிப்பிடப்பட்டுள்ளது. வட-கிழக்கில் குடிமக்கள் மரணங்களும் எல்லைப்பிரதேசம் நிலக்கண்ணிவெடிகள் காரணமாக மரணம் தகவல் மூலங்களின்படி வட-கிழக்கில் 19 குடிமக்கள் மரணங்களின் மொத்தத்தொனை 7786 ஆகும்.
1990-1995 காலப்பகுதியில் எல்லைப் பிரதே சுற்றியுள்ள பகுதிகளிலும் சுமார் 56 பயா இவை காரணமாக மரணமுற்ற குடிமக்ச மரணங்களின் மொத்தத் தொகை அண்ணா போரிடுவோரின் மரணங்கள் சுமார் 15 எண்ணிக்கை சுமார் 130,000. என மதி தொகைகளிலிருந்து வளர்ச்சியுற்ற ஒன்று மொத்தத்தொகையில் 12 வீதம் என மதி தொகையாகவேபடுகின்றது.
வீடின்மை மிகப் பரந்த அளவிலான வீடில்லா நிலை துயர நிலையாகும். 1995ல் மீள்குடியேற்ற மொத்த எண்ணிக்கை அண்ணளவாக குடும்பங்கள் நலன்புரி நிலையங்களி உறவினர்களோடும் வசித்தனர். அண்ண இல்லம் வழங்கும் அவசிய பாதுகாப்பு, என்பவை இல்லாது போயிற்று. பிரத்தியே உயிர் வாழ்க்கைக்குத் தேவையான ஆக மிகவும் குறைந்த தரத்திலான ஒரு வாழ்க் இவ்வாறாகப் பல குடும்பங்கள் இந்த நிலை

பின் மனிதவள ஆகுசெலவு
ள் ளிவிபரங்கள் மனித உணர் வுகள் வில் யுத்தத்தின் மனிதவள ஆகுசெலவை ணமாக ஏற்படும் மானிடத்துயரின் கடூரமும் எ சுட்டிகளால் மிகச் சிறந்த முறையில்
ரணமடைதலும் காயமுறுதலுமாகும். 1996 மாத்த எண்ணிக்கை அண்ணளவாக 35,000 ல் இராணுவ நடவடிக்கைகள் காரணமாகக் சங்களிலும் நாட்டின் ஏனைய பகுதிகளிலும் ங்களும் சம்பவித்துள்ளன. உத்தியோபூர்வ 92 வரை யுத்தம் காரணமாகக் சம்பவித்த கை 17,529 ஆகும். காயமுற்றோர் தொகை
நசங்களிலும் கொழும்பு மாநகரிலும் அதன் ங்கரவாதச் சம்பவங்கள் இடம்பெற்றதோடு கள் தொகை 1607 ஆகும். குடிமக்கள் ளவாக 20,000 என மதிப்பீடு செய்யப்பட்டால் ,000 ஆகலாம். 1996ல் போரிடுவோரின் ப்பிடப்பட்டமையையும் இது குறைவான வ என்பதையும் வைத்து நோக்கும்போது ப்பிடப்பட்ட போர் மரணங்கள் நியாயமான
மையே யுத்தம் கொணர்ந்த மிக ஆழமான ம் செய்யப்படவேண்டியிருந்த குடும்பங்களின் 130,000 ஆகவிருந்தது. இவர்களுள் 40,000 லும் 90,000 குடும்பங்கள் நண்பர்கள், ளவாக 650,000 மக்களுக்கு அவர்களின் - வசதி மற்றும் தனியந்தரங்கம் பேணல் கமாக நலன்புரி நிலையங்களில் வாழ்வோர் கக்குறைந்த ஏற்பாடுகளோடு திருப்தியுற்று, கையைத் தாங்கிக்கொள்ளுதல் வேண்டும். லமைகளின் கீழ் நீண்ட காலம் வாழவேண்டி

Page 26
ਜੋ ਭਾਵੈ : ਜ.ਕਹਆ

24

Page 27
சமூக -
இருந்துள்ளது. அவர்களுக்கு பலர் மீண்டு உறவினர் நண்பர்களிடமும் புகலிடங்கோ தொடரும் யுத்தத்தினால் நம்பிக்கை எதும்
சமூக, பொருளாதார வசதியின்மை வடக்கு கிழக்கில் குடும்பங்களின் வா அரைவாசியாகக் குறைந்துள்ளன. மின்சாரம் தொலைக்காட்சி போன்ற வசதிகளை . அதளபாதாளத்தில் வீழ்ந்துள்ளது. போ. நடமாட்டமும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அ அநேகமாக உயிர் பிழைத்திருக்கும் இந்நிலைமைக்குப் பெருமளவு காரணம் கு எடுத்துச் செல்வதற்கு விதிக்கப்பட்ட தடை
பயமும், பாதுகாப்பின்மை உணர்வும் நாட்டின் ஒரு ஜனத்தொகையினருக்கும் ஊறி வாழ்வின் ஒரு பகுதியாகவே மாறிவிட்டது. சுமார் 130,000 குடும்பங்களில் மணரபீதி ஏனையோரைப் பொறுத்தவரையில் எப்பெ நடவடிக்கைகளும் அடிக்கடி நிகழ்பவையாக உள்ளன. 1990-95 காலப்பகுதியுள் வட- கிழக்கு இடம்பெற்றுள்ளன. விமானக்குண்டுவீச்சு மற் காரணமாக மிக்பெரும் அச்சம் மற்று பாதிக்கப்பட்டடோர் வட-கிழக்கில் வாழும்

அரசியல் ஆகுசெலவுகள்
ம் மீண்டும் நலன்புரி நிலையங்களிலும் ரிக் கையேந்த வேண்டி ஏற்பட்டதோடு
ற்ற விரக்தியுற்ற மக்களாகியுள்ளனர்
நமானங்கள் 1982ல் இருந்ததை விட -, தொலைபேசி, வானொலி மற்றம் பின்னர் அனுபவித்த மக்களின் வாழ்க்கைத்தரம் க்குவரத்து வசதிகள் இல்லாமையால் னைத்து மடங்கும் வாழ்க்கை நிலைமைகள் நிலை மட்டத்தை அடைந்துள்ளன. குறிப்பிட்ட சில பொருட்களை வடக்கிற்கு
யுத்தரவு ஆகும்.
இப்பரவும் பாதுகாப்பின்மை உணர்வென்பது
அங்கத்தினர் போரிடுவோர்களாகியுள்ள யென்பது என்றும் உள்ள விடமாயிற்று. ாழுதும் வன்செயல்களும், பயங்கரவாத கவும் முன்னுரைக்க முடியாதவையாகவும் குக்கு வெளியே இத்தகைய 68 சம்பவங்கள் மறும் எறிகணைத் தாக்குதல்கள் என்பவை ம் பாதுகாப்பின்மை உணர்வுகளாற் குடிமக்களே.

Page 28


Page 29
சட்
மனித உரிமைகளும் சிவில் உரிமைகளும்
யுத்தம் பெருமளவுக்கு மனித உரிமைகளை மக்கள் இப்பிரதேசங்களில் சண்டை தெ
அரசியல் உரிமைகளைப் பூரணமாக அல எத்தகைய தேர்தல்கள் இடம்பெற்றபோத் பூரணமாகவும் பங்குபற்றும் நிலையை நிலைைைமயைக் கடூரத்தைக் குறைத்துச் மீறல்கள் குறித்த குமுறல்களைத் தணி முழுநாட்டினதும் மக்களின் மனித உரிமை குடியியல் சுதந்திரம் இழக்கப்படுவதும் தெ
யுத்தம் சமூகத்தில் ஒளிவுமறைவின்மை பலவீனப்படுத்துகின்றது. மனித உரிமை தெளிவாகவே பொருந்துவதாகும். அவ காரணமாகவும் அவற்றைக் கட்டுப்படுத்தும் யுத்தத்தோடு தொடர்புபற்ற ஏனைய பல வகைப்பொறுப்புத்தன்மை போன்ற விடயா இத்தகைய ஒரு சூழ்நிலையில் நிதிசா உதாசீனப்போக்கு உள்ளிருந்தே எழும் பே ஊழல் என்பவற்றக்கான சாத்தியக் கூறுகள் - இராணுவத்திற்கு ஆயுதத் தளபாடங்கள் மற் பெற்றுக்கொடுக்கும் கொடுக்கல் வாங்கல்க
தார்மீக சேதமும் , வன்செயல் கலாச்சாரம் யுத்தம் பாரிய தார்மீக ஆகுசெலவைக் கெ விடயத்திலும் எல்லைக் கிராமங்களில் காலத்துக்குக் காலம் இடம்பெற்ற பாரிய படு கொழும்பிலும் அதன் சுற்றயல் பிரதேசங்க நிறைந்த பிரதேசங்களிலும் இடம்பெற்ற, பயங்கரவாத நடவடிக்கைகள் விடயத்தில எதிராகப் பாதுகாப்புப் படையினரும் எல் பழிவாங்கல் தாக்குதல் விடயத்திலும் - இ அனைத்தும் ஆழமான வெறுப்பையும் இப்படுபாதகங்களிற்கிடையே உயிர் வாழ்வத ஒரு தார்மீக அக்கறையின்னை உணர்லை ஆயினும் ஒரேயொரு ஆறுதலளிக்கும் : இனத்துவ வன்செயல் அநேகமாக இ சீரழிவுக்கும் வன்செயல் கலாச்சாரத்திற்கு
27

முக-அரசியல் ஆகு செலவு
மட்டுப்படுத்தியுள்ளது. வட -கிழக்கிலுள்ள Tடங்கிய பின்னர் தமது சிவில் மற்றும் அபவிக்கமுடியாத நிலையில் உள்ளனர். திலும் வாக்காளர்கள் சுதந்திரமாகவும் மகள் இருக்கவில்லை. அவசரகால செயற்படுத்துவன் மூலம் மனித உரிமை பக்கமுடிந்தாலும் யுத்தம் நீடிக்கும்வரை
மட்டுப்பாடுகளும் வட -கிழக்கு மக்களின் காடர்கதையாகத் தொடரும்.
ஓயயும் வகைப்பொறுப்புத்தன்மையையும் மகள் செயற்பாட்டுத்துறையிலும் இது ற்றின் செயற்பாடுகளின் சுயதன்மை அவசிய உடன்தேவைகள் காரணமாகவும் 5 விடயங்களில் ஒளிவுமறைவு மற்றும் ங்களைப் பிரயோகிப்பது கடினமாகிறது. சர் வகைப்பொறுப்புத்தன்மை குறித்த வாக்காக இருப்பதோடு ஒழுங்கீனம் மற்றும் அதிகரிக்கின்றன. எதிர்பார்க்கக் கூடியவாறே ற்றும் ஏனைய பொருட்கள், சேவைகளைப் கள் விமர்சனத்துக்கு உட்பட்டுள்ளன.
மும்
காண்டுள்ளது. மற்றும் இனக்கலவரங்கள் மக்கள் கொல்லப்படும் விடயத்திலும் கொலைகள் விடயத்திலும் பிரதானமாகக் களிலும் மாநரகங்களின் ஜனநெருக்கடி - பெருந்தொகையானோரைக் கொன்ற பம் நிராயுதபாணிகளான குடிமக்களுக்கு D.ரீ.ரீ.ஈ அமைப்பினரும் மேற்கொள்ளும் து உண்மையாகும். இந்நடவடிக்கைகள் - கோபத்தையும் கிளறிவிட்டுள்ளன. ற்கென முழுச் சமுதாயமுமே தனக்கென்று ப வளர்த்துக்கொள்ள வேண்டியதாயிற்று. அம்சம், 1983 இல் நிகழ்ந்தது போன்ற ம்லாதொழிந்துவிட்டமையாகும். தார்மீகச் நம் முகம்கொடுப்போர் அதிகமாக 1970

Page 30
SAFET
AEA
E
,这是 2。
-- ““中国第一个是M49P。
ELISHEELET定它是CarriSer
roria的产erentree Centerature Servers T-2 EASTER

17ܗ݈ܝ܂
܂ 28 .

Page 31
சல்
களிலும் அதற்குப் பின்னரும் பிறந்த உணர்ச்சிகளுக்கும் விருப்புத்தெரிவு இன்ன பெண்களும் சிறுவர்களும் கூட போருக்கெ
முடிவு பொருளாதாரம் மற்றும் மானிட ரீதியிலான மே மீது சமமான அளவுகளில் விழவில்லை. உ முழு தமிழ் மக்கட் தொகையின் மீதும் பா கூறியபின்னர் பெரும் பான் மை 2 பொருளாதாரத்துக்குமான ஆகுசெலவு மலை நேரடியான நிதி ஆகுசெலவுகள் பேரண்டம் மேலும் மேலும் கஷ்டம் மிக்க ஒன்றாக அ வாய்ப்புக்களின் இழப்பு பொருளாதாரம் கே அல்லூக்கம் போன்ற அவரசப் பிரச்சனைக் உயர்ந்த வளர்ச்சிப்பாதையில் செல்வதற் குறைந்து செல்வது முழு மக்கட் தொ அச்சுறுத்தலாகவுள்ளது. யுத்தத்தின் அவக கோரிக்கைகள் நல்லாக்கச் செயன்முறையில் தொடருகையில், போரின் இச்சேதமிழைக்கு ஈடுபட்டுள்ள இருசாராருக்குமே இந் நிகழ்வு சிந்திக்கக் கூடிய நியாயவிறக்கம் இருக்க மூலமான ஒரு தீர்வினூடாக யுத்தத்திற்கு வேண்டும்.
29

முக- அரசியல் ஆகு செலவு
தலைமுறையினர் ஆவர். அவர்களின் மைக்கும் வேண்டுகோள் விடுப்பதன் மூலம் கனத் திரட்டப்படுகின்றனர்.
பாரின் மொத்தப் பெருஞ்சுமை ஜனத்தொகை அது வட -கிழக்கு மக்கட்தொகையின் மீதும் ரியதாக அழுத்துவதாக உள்ளது. இதைக் ஜனத் தொகையினருக்கும், முழுப் லயளவு பெரிதாக உள்ளது. யுத்தத்திற்கான ப பொருளாதார முகாமைத்துவப் பணியை க்கிக்கொண்டிருக்கின்றது. பொருளாதார வலையின்மை, தொடரும் வறுமை மற்றும் களுக்குத் தீர்வு காண்பதற்குத் தேவையான குத் தடையாகவுள்ளது. வாழ்க்தைத்தரம் Tகையினரதும் சேமநலத்திற்கு தொடர் ஈர உடன் தேவைகள் மற்றும் ஏனைய ன் வல்லமையைக் குறைக்கின்றன. யுத்தம் ம் பாதிப்புகள் தீவிரமடைகின்றன. போரில் தொடர்பில் போரைத் தொடருவதற்கான முடியாது. இரு சாராரும் பேச்சுவார்த்தை முடிவு கட்டி, சமாதானத்தை நிலைநாட்ட

Page 32
புள்ளிவிபரங்க
ஒரு பார்வையில் யுத்தத்தின் பொருள்
- யுத்தம் குறித்த அரசாங்கச் செலவினம்
யுத்தம் குறித்த எல்.ரீ.ரீ.ஈ செலவினம் இடம்பெயர்ந்தோருக்கான உதவி 1987-1994 புனர்வாழ்வு மற்றம் திருத்த வேலைகளுக்கான செலவினம் வட-கிழக்கில் 1982 உற்பத்தி விழ்ச்சியால் உற்பத்தி இழப்பு வட-கிழக்கில் சராசரி தேசிய வளர்ச்சி வீதம் குறித்த உற்பத்தி இழப்பு உல்லாசப் பிரயாணத்துறையில் இழப்பு வெளிநாட்டு முதலீட்டில் குறைந்தது உயர்மட்ட மனிதவள வெளியேற்றத்தினால் இழப்பு அகநிலையமைவுச் சேதங்களின் ஆகுசெல மொத்தம் குடும்பங்களின் நுகர்வு, இடம்பெயர்ந்தோர் உணவுப்பொருள் நுகர்வு மற்றும் திருத்த வேலைகளுக்கான ஆகுசெலவு யுத்தத்துக்குச் செலவான மூலவளங்கள் கிடைத்திருப்பின் மேலதிக முதலீட்டிலிருந்து
பெற்றிருக்கக் கூடிய உற்பத்தி இழப்பு மொத்தம் 7 வீதம் பொருளாதார வளர்ச்சிப் புலன் காட்சியில் இழப்பு சேதங்களை நிவர்த்தி செய்வதற்கான ஆகு எ அழிக்கப்பட்ட மூலதனச் சொத்துக்களின் ெ இல் அம்பாறை நீங்கலாக வடக்கு - கிழக்கு பிரதான துறைகளில் சேதங்களை நிவர்த்தி உள்ளடக்குகின்றது.
நீர்ப்பாசனமும் விவசாயமும் கல்வி சுகாதாரம் தெருக்கள் ரயில்வே
கைத்தொழில் மீன்பிடித்தொழில் தொலைத்தொடர்பு சக்தி வீடமைப்பு உள்ளுராட்சி

ளுடனான நிகழ்வுண்மைகள்
ாதார ஆகுசெலவு
பில்லியன் ரூபாய்கள்
190 38 28
15
225
2 2 2 2 : 38 8 88 8 8
231 104
60
56
வு
50
997
805
114 919
2260 சலவு பறுமதி அண்ணளவாக 50 பில்லியன் ரூபா. 1982 உற்பத்தி மொத்தப் பெறுமதியில் சுமார் 125 வீதம் செய்வதற்கான ஆகு செலவு பின்வருவனவற்றை
பில்லியன் ரூபாய்
11,100 1435 635 5031 4955 7766 3210 7850
2711
11000 2426
30

Page 33
யுத்த
யுத்தம் இல்லையெனின்........
1983-1996 - பொருளாதார வளர்ச்சி 7 அது 4.3 ஆகவே இருந்துள்ளது.
யுத்தம் இல்லையெனின்..
சராசரிக் குடும்ப வருமானம் இப்போதிருப்
யுத்தம் இல்லையெனின்...
1.1 மில்லியன் குடும்பங்களை உள்ளடக்கு மக்களின் சராசரி மாத வருமானம் 5 பேர் இருந்திருக்கும் (தற்போது 3,900)
யுத்தம் இல்லையெனின்........
4600.00 ரூபாவுக்கு குறைந்த வருமான வறுமைக் கோடு இதுவாகும்) குடும்பத்தா மேல் சென்றிருப்பர்.
யுத்தம் இல்லையெனின்....
மேலதிகமாக உருவாகியிருக்கும் வேலை அதன் உடன்பிறப்பான சமூக விளைவுகளை பாரிய பெரும்பான்மையினருக்கு அதிக
யுத்தம் இல்லையெனின்..
வேலையின்மை தற்போதைய உயர்மட்ட வரைகுறைந்திருக்கும்.
யுத்தம் இல்லையெனின்........
உயர்தரமான சுகாதார சேவைகளை வழங் மூன்றிலொரு பங்கு அதிகமாகக் செல் உடனடியாகக் கிடைக்கக் கூடியதாகவும்
யுத்தம் இல்லையெனின்...
கல்வியில் தற்போது செலவிடுவதைவிட மேம்பட்ட பொதுக்கல்வி, கூடுதலான 6 நுட்பக்கல்வி வசதிகள், உயர்கல்வி
போன்றவற்றைக் செய்திருக்கமுடியும். யுத்தம் இல்லையெனின்.........
தெருக்கள், சக்தி, தொலைத்தொடர்பு ம மூன்றிலொரு பங்கால் அதிகரித்திருக்க
யுத்தம் இல்லையெனின்........
எமது உள்நாட்டிற் கடன்படல், வரவுகுறைத்திருக்கக் கூடடிய சாதமான நிலு
31

ம் இல்லையெனின்............?
வீதமாக அமைந்திருக்கும். அதற்குப் பதிலாக
பதை விட 40 வீதம் அதிகமாக இருந்திருக்கும்
நம் தேசத்தின் 30 வீதமான மிகவும் ஏழ்மையுற்ற [ கொண்ட ஒரு குடும்பத்துக்கு 5,460 ரூபாவாக
முள்ள (5 பேர் கொண்ட ஒரு குடும்பத்தின் பர்களுள் 50 வீதமானோர் வறுமைக் கோட்டுக்கு
வாய்ப்புகள் வேலையின்மைப் பிரச்சனையையும் ரயும் குறைத்து தொழிற்சந்தையில் பிரவேசிக்கும்
தொழில்களை வழங்கியிருக்கும்
மாகிய 12 வீத்திலிருந்து 3 அல்லது 4 வீதம்
பகுவதில் தற்போது நாம் செலவிடும் தொகையில் Dவிட முடிந்திருப்பதோடு, அவை மக்களுக்கு
வகை செய்திருக்கலாம்.
மூன்றிலொரு பங்கு கூடுதலாகக் செலவிட்டு வாழ்க்கைத் தொழில் கல்வி மற்றும் தொழில் பின் தரத்தை விஸ்தரித்தல், மேம்படுத்தல்
ற்றும் துறைமுகங்கள் குறித்த முதலீடுகளை
லாம்.
செலவுத்திட்டம் பற்றாக்குறை என்பவற்றைக் வைகள் எமக்குக்கிட்டியிருக்கும்.

Page 34
செலவை யா

சர் செலுத்துவது?
32

Page 35


Page 36
வெளியீ இலங்கை தேசிய சம
291/50, ஹவ்லொக்
கொழும்பு தொலைபேசி பக்ஸ் :
E-nnail : peace224)
peace2asri.la - Wcp page : http //p

மதானப் பேரவை த கார்டன்ஸ்
06,
594378, 502522 lanka ccmlk nka.net eace-srilanka.
ராயர்