கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கடற்கன்னி

Page 1
கடற்
உடுவை. எஸ்.
44 ICKT

கன்னி
9ே
1: கை - கட.
3
:0ா
ல்லை நடா
HHILittliyANN

Page 2
WITH BEST
MASTHAN REGISTERED. TR
VAVUNIYA
Prop: ALHA
Office : 140, Dam Street, Colombo-12.
T’Phone: 327936.

COMPLIMENTS
ROM
: je
| TRADERS ANSPORT AGENTS
TRANSPORTERS
J S. K. KADER.
Branch : Horowopothana Road, Vavuniya.
T’Phone: 024-2505.

Page 3
க ட ற் .
(சிறுவர்
உடுவை எஸ். தி
வெளி
பாடசாலை அபி. இறம்பைக்குளம் மகளிர்
வவுனி

ஒன் 7- இது சில
கன்னி
கதை)
தில்லைநடராசா
யீடு விருத்திச் சபை = மகா வித்தியாலயம்
யா;

Page 4
கடற்கன்னி (சிறுவர்
பதிப்பு
- : ஜனவரி 1 எழுத்து
ப : உடுவை எ
பதிப்புரிமை: பாடசாலை
இறம்பைக்
வித்தியா
அச்சு
சென் ஜே
மட்டக்கள் * அட்டை அமைப்பு : S.
* விலை: ரூபா 15/-
மத்
நட
இரு
பே.
களி
19 யில் உய
சே
பே
ரா.
''பத்து - பன்னிரென் யில் சிறுவர் பகுதிகளைக் சிறுவர் பகுதிகளை வாசிக்க டும். இதனால் சிந்தனையு எழுதவும், பேசவும், நம் வாழ்க்கையில் உயரலாம்' "மந்திரக்கண்ணாடி' சிற
உடுவை எஸ். தில்லை சிறுவர் கதை 1968ல்' | எட்டு வாரங்கள் தொட

கதை)
994. எஸ். தில்லை நடராசா. ல அபிவிருத்திச் சபை, க்குளம் மகளிர் மகா பயம், வவுனியா. Tாசப் கத்தோலிக்க அச்சகம், ரப்பு.
தேவதாசன் , மட்டக்களப்பு.
1947ல் உடுப்பிட்டிக் கிரா தில் பிறந்த எஸ்.தில்லை ராசா கல்லூரி மாணவனாக நந்த காலத்தில் எ ழு த் து . ச்சு, நடிப்பு என பல துறை பில் தன்னை ஈடுபடுத்தினார். வயதில் எழுதுநராகச் சேவை 5 சேர்ந்து படிப்படியாக பர்ந்து 31 வயதில் நிர்வாக வை நியமனம் பெற்று தற் எது வவுனியா அரச அதிப கக் கடமையாற்றுகின்றார்.
எடு வயதிலேயே வானொலி 5 கேட்கவும், பத்திரிகைகளில் க்கவும் பழகிக்கொள்ள வேண்
ம், சிருஷ்டிகளும் உருவாகும். உக்கவும் பழகிக்கொண்டால் ” என்று கூறும் இவர் 1962ல் அவர் கதையை எழுதினார். 5 நடராசாவின் 'கடற்கன்னி' ராதா' வாரப் பத்திரிகையில்
ர்ந்து பிரசுரமானது.

Page 5
சிறு பிள்ளைப் பருவங்கள் கண்களுக்கு விருந்தான சிறுவர் தாணிபோல மனதில் பதிந்து
குரலாக ஒலிப்பதும், எம்டை வழியில் இட்டுச்செல்வதும் உ
சிரிப்பு, ஆச்சரியம், - உணர்வுகளை ஏற்படுத்தும் ! வளர வளர மனித வாழ்விற்கு விடுகிறது. வாழ்வின் இலக். வாகத் துலங்குகிறது.
இக்கண்ணோட்டத்தில் 'உடுவை தில்லை நடராசா' பள்ளிப்பருவத்தில் தான் ஆச் படைப்புகளை மாணவ உலகில் விடுவது சிறுவர் கதை இலக்கி னொரு விழுதாக வேரூன்றுசி வளரவும், சிறு உள்ளங்கள் இ களுக்கே உரிய அதிசய உணர். ஆச்சரிய உணர்வில் தங்கள் வாழ்த்துகின்றேன்.
* பேரா ஆயா

ஆசியுரை
சிறுவர் கதை என் பது, மலருகின்ற பிஞ்சு உள்ளங்களை வளமாக் கும் உரம் போன்றது . வளரும் பரு வ த் தே , ந ல் லெ ண் ண ங் க  ைள விதைத்து அதன் பயன் பாடுகளைச் சிறு வர் களுக்குக் கதைமூலம் சொல்லி ஆச்சரியத்தில் உள்ளங்களை மி த க் க. வைத்து , வா ழ் வின் சீரிய வழிமுறைகளை மு ன் வை க் கு ம் துறை சிறுவர் இலக்கிய மெனில் மிகையாகாது.
ரில் எம் காதுகளில் விழுந்த , - இலக்கிய வடிவங்கள் பசுமரத் -- பிற்கால வாழ்வில் மனதின் மச் சிந்திக்க வைத்துச் சிறந்த லகறிந்த அனுபவ உண்மை.
அதிசயம், பிரமிப்பு போன்ற சிறுவர் கதை மனித உள்ளம் கே வளமூட்டுவதாக அமைந்து குகளையே சுட்டிக்காட்டுவன
'தமிழ் மணி' விருது பெற்ற தன் எழுத்துக்களால், அதுவும் க்கிய சிறுவர் கதை இலக்கியப் லும், எமது கைகளிலும் தவழ யம் என்ற ஆலமரத்தின் இன் கிறது. அவருடைய ஆற்றல் க்கதையைப் படித்து பிள்ளை வில் பிரமிப்படைந்து மகிழ்ந்து கண்களை அகலத் திறக்கவும்
குள் திரு இரா. யோசப், 1 - மன்னார் மறைமாவட்டம்.

Page 6
ஒழுக்க நெறிகளைக் கதை றேல் படைத்தளிப்பது எதி பெரும் பணியாகும்.
நமது நாட்டில் தமிழ் இலக்கிய ஆக்க முயற்சிகள் பெறுகின்றன. இந்நிலையில் ஒருவர் தமது கடின பணி களில் ஈடுபட்டிருப்பதை ந ஏற்கனவே பல சிறுகதைகள் வெளியிட்டும், பரிசும் பாரா தமிழ்மணிப் பட்டம் பெற்ற நடராசாவின் முயற்சி சிறந்து
இன்றைய சிறுவர்கள் கள் நற்பண்பு வாய்ந்தோரா ராக உருவாகத் துணை நிற்கு ஆக்க முயற்சிகள் மேலும் நல்லாசிகளை வழங்குகிறோ
* 3
ஆயர் இல்லம். மட்டக்களப்பு.

ஆயரின் ஆசியுரை
கதை கேட்பது சிறுவர் களுக்கு மிகவும் பிடித்தமானது. சிறுவர்களின் இவ்வியல்பைப் 1 பயன்படுத்தி நற்கருத்துக்களை வடிவில் கற்றுக்கொடுப்பது அன் ர்ெகாலச் சமூகத்துக்கு ஆற்றும்
மொழியில் இத்தகைய சிறுவர் மிகவும் குறைவாகவே நடை பொறுப்புவாய்ந்த அரச அதிபர் நளுக்கிடையிலும் ஆக்கப் பணி பாம் மிகவும் பாராட்டுகிறோம். கள எழுதியும், தொகுப்புகளை ட்டும் பெற்ற அரச அதிபரும், வருமான திரு . உடுவை தில்லை விளங்கும் என்பதில் ஐயமில்லை.
நாளைய பெரியவர்கள். அவர் -க அறிவும், ஆற்றலும் மிக்கோ நம் இத்தகைய சிறுவர் இலக்கிய வளரவும், பயன் தரவும் நமது
ம்.
யா. கிங்ஸ்லி சுவாம்பிள்ளை, திருமலை - மட்டுநகர் ஆயர்.

Page 7
யாகும். இலக்கியம் சிந்தனா றாகும். தரமான இலக்கியம் தொரு உந்து சக்தியாக விளந் மக்கள் உருவாக உதவியிருக்கி
இன்று குழந்தைகளுக்க தைப் பல தரப்பினரும் உணர நிலையில் திரு . தில்லை நட களுக்கான சிறு கதைகளின் . நூல்களின் விற்பனை மூலம் வ நிலையத்துக்கு வழங்குவது க டுள்ள ஆர்வத்தை வெ ளிப் ப நடராஜா அவர்கள் இலங்கைய பலரா லும் அறியப்பட்ட எழு, னாக இருக்கும் போதே எழுதி பலர் விரும்புவது அவரின் எ கிறது. அவர் மேலும் சிறந்த தாயத்துக்கு வழங்க இறைவன் யும், நோயற்ற வாழ்வையும் திக்கின்றேன்.
இராமக்கிருஷ்ண மிஷன், இராமக்கிருஷ்ணபுரம், மட்டக்களப்பு. இலங்கை.

ஆசியுரை
இறைவன் மனிதனுக்கு வழங்கிய அரும்பெரும் கொடை களுள் சிந்தனாசக்தி முதன்மை யானது.. மனிதனை ஏனைய உயிரினங்களிலிருந்து பிரித்துக் காட் டு வ து சிந்தனா சக்தி சக்தியின் செல்வங்களுள் ஒன் மனித மேம்பாட்டுக்குச் சிறந்த கிவந்திருக்கிறது. பல மேன் றது .
Tன இலக்கியத்தின் அவசியத் த்தொடங்கியுள்ளார்கள். இந் ராஜா அவர்களின் குழந்தை வெளியீடு வரவேற்கத்தக்கது. ரும் இலாபத்தை ஒரு கல்வி ல்வி வளர்ச்சியில் அவர் கொண் டு த் து கி ற து. திரு . தில்லை பில் மட்டுமின்றி தமிழகத்திலும் த்தாளராவார். அவர் மாணவ ய சிறு கதைகளை வெளியிடப் ழுத்துத் திறமையைக் காட்டு இலக்கியங்களை வளரும் சமு ( அவருக்கு நீண்ட ஆயுளை வழங்கவேண்டும் என்று பிரார்த்
இறை தொண்டில்,
சுவாமி அஜராத்மானந்தா

Page 8
''விளையும் பயிரை மு இது பழமொழி. பழமொழ அல் லவா? ஞானக்குழந்தை பெற்றுத்தந்த தாய் தந்தை பர். தோன்றிற் புகழொடு ே காற்றும் உதவி என்ன ? எனும் சொல் அல்லவா?
சிறு வயதிலே கல்வி, காலம் அது ஞானம் பிறவி திலேயே எமது பேரன்பிற் தில்லைக்கூத்தனின் அரும்! தில்லை நடராசனின் திருவில்
சிறு வயதிலேயே எழு சிறுகதை இப்பெரும் வயதில் யற்கும் , சிறார்கட்கும் ஓர் உள்ளது. இவரின் பணிவும் , சுவை, பொருட்சுவையுடன் சும், எழுத்தும் மற்றைய வ
இந்த நாவலைப் டெ அதுவே பெரும் பேறாகும் இந்நூல் சிறப்புற அமைய விடை பெறுகிறேன்.
பிரஹ்ம
வவு

ஆசியுரை
மளையிலே தெரியும்'' என்பது. சிகள் என்றும் பொய்ப்பதில்லை
ஞானசம்பந்தரை, சுந்தரரைப் தயர் என்ன தவம் பண்ணியிருப் தான்றவேண்டும், மகன் தந்தைக் இவன் தந்தை என் நோற்றான்
கேள்வி, அறிவு முதிர்ச்சி பெறாத தோறும் விளைவது. அக்காலத் தரிய தில்லையிலே நடனமாடும் பெரும் திருநாமத்தைப் பெற்ற ளெயாடல் சுவைமிகுந்தது தானே?
ழந்த கற்பனை ரசம் ததும்பும் ல வெளியிட்டு மாணவ மாணவி பெரும் சிந்தனையை உருவாக்கி அன் பும், செயல் திறனும், சொற் நவரசம் மிளிர, அவரின் பேச் ற்கோர் முன்மாதிரியான தாகும்.
பற்று அறநெறிக்கு உதவினால்
எம்மான் முருகன் அருளாலே என து நல்லாசிகளை வழங்கி
மஸ்ரீ இ. பாலசந்திரக் குருக்கள் னியா ஸ்ரீ கந்தசுவாமி கோவில்
பிரதம குரு .

Page 9
துள்ள உடுவைத் தில்லை நடர தனக்கே உரிய தனிப்பாணியை மணி ' யாவர்
சிறு பராயத்திலே இல். டத் தொடங்கியது. ' 'விதியி மூலம் எழுத்துலகத்துக்கு அறி இற்றைவரை அவரது இலக்கி வளர்ச்சியைக் கண்டது. - சிறு கூடிய கற்பனையை இக்கதை கின்றது. அழகு தமிழ் இனிய படைக்கும் ஆற்றல் உடுவைத் ஓர் இலக்கிய மரபு. சிறுவர்கள் கியப் பணி தொடர்ந்து வள சிறுசுகள் பலனடைய வேண்டும் மொழிகளில் சிறுவர் இலக்கிய மின் சாதனை குறைவான து. வைத் தில்லை நடராசனை த் கியப் படைப்பாளிகளும் முய
நிர்வாகத் தொல்லைகள் கியப் பணி தொடர்ந்து தங் எமது சமுதாயம் அதன் பா வேண்டும். 1964ல் சுதந்திரன் யில் இவரால் எழுதப்பட்ட தொடர்கதையும், 1968ல் ரா 'கடற்கன்னி' தொடர் கதைய இலக்கியப் படைப்புகள். பாபு கிய ஆர்வத்தைத் தூண்டக்கூ யப்பணி தொடர எல்லாம் வ இவருக்கு வழங்கவேண்டும்.

அணிந்துரை
'தமிழ் மணி. உடுவைத் தில்லை நடராசாவின் சிறு வர் களுக்கான இரு சிறுகதைகளுக்கு அணிந்துரை வழங்கு வ தில் மட் டற்ற மகிழ்ச்சியடைகின்றேன். என து அணி ந் து ரை பொற் கு ட த் து க் கு ப் பொட்டிட்ட தாகவே அமையு ம். எழுத்துல கத்திலும், நாடக உலகத்திலும் தனது இலட்சினை யைப் ப தத் காசாவிற்கு நிகரான வர் அவரே. ப வகுத்துக்கொண்டவர் 'தமிழ்
க்கிய ஆர்வம் இவரில் களைகட் பின் வெற்றி ' ' என்ற சிறுகதை முகமான இவர் அன்றுதொட்டு யெப் பணி பல துறைகளிலும்" வர்களின் மனதைத் தொடக களில் காணக்கூடிய தாக இருக் - எளிய தமிழில் சிறுகதையைப் - தில்லை நடராசனுக்கே உரிய ளுக்கான இச் சிறுகதை இலக் ர்ச்சிபெற்று நம் நாட்டு இளஞ் D என விரும்புகின்றேன். வேறு - வளர்ச்சி பெற்றளவிற்கு தமி - இந்தக் குறைபாட்டை உடு ( தொடர்ந்து மற்றைய இலக் ற்சிக்கவேண்டும்.
ளின் மத்தியிலும் இவரது இலக் பகு தடையின்றி வளரவேண்டும். பாபலன் களைப் பெற்று வாழ - பத்திரிகையில் சிறுவர் பகுதி 'மந்திரக் கண்ணாடி' எனும் தா பத்திரிகையில் வெளிவந்த ம் இவரது இளமைப் பருவ டசாலைச் சிறார்களுக்கு இலக் டியவை. இவருடைய இலக்கி ல்ல இறைவன் நீண்ட ஆயுளை
இரா. புலேந்திரன், கல்வி இராஜாங்க அமைச்சர்.

Page 10
ஆகி
''உங்களில் சிற மற்றவர்க்குக் கற்றுக் முஹம்மது நபி (ஸல்) கள். இதற்கிணங்க வ யாளரும், அரச அதிப ,மான திரு. எஸ். தி
தமிழ் இலக்கிய உலகி அளவிடற்கரியது. ஈழ யில் இடம்பெறும் எம் மாவட்டத்திற்கு ஆற். களுடன் எழுத்துத்து பணித்திருப்பது போற் ஆக்கங்களை வாசித்து இல்லை. தமிழ்ப்பேசும் களை , உணர்வுகளை மாக எடுத்துக்காட்டும்
அன்னாரின் ப வும், அவருடைய வளர்ந்து வளம்பெறவே இறைவனிடம் ஆசிலே
மெளல.
பட்டாணிச்கு

சியுரை
ந்தவர் அவர் கற்றதை கொடுப்பவராவர்'' என்று - அவர்கள் அருளியுள்ளார் வுனியா மாவட்ட ஆணை ரும், பிரபல எழுத்தாளரு ல்லை நடராசா அவர்கள் ற்கு ஆற்றிவரும் சேவை த்தின் எழுத்தாளர் வரிசை மது அரச அதிபர் எங்கள் மிவரும் மகத்தான சேவை றைக்கும் தன்னை அர்ப் றுதற்குரியது. அன்னாரின் 5 மகிழாத உள்ளங்களே ம் உள்ளங்களின் சிந்தனை சமுதாயத்திற்குத் தத்ரூப் - பாங்கு வியப்பிற்குரியது.
ணி சிறப்புறவேண்டுமென இலக்கியத் தொண் டு கள் வண்டுமென எல்லாம்வல்ல பண்டி வாழ்த்துகின்றேன்.
வி எம். கே. சுலைமான் - (காஸிமிய்யி)
சூர் - ஜ-ம் ஆம் பள்ளி பேஷ் இமாம்,
மெளலவி ஆசிரியர்;
வவுனியா.

Page 11
சிறுவர் தொடர் கதை:
கடற்
(1) பேசும்
கிருந். அடுத்த விரும்,
அன்றொரு நாள் பொ கதைப் புத்தகங்களைப் படித் என்று நினைத்துக்கொண்டு தேன். அலுமாரியில் அடுக்கி புத்தகங்களை ஒவ்வொன்றா லாம் பழைய கதைப் புத்தக அவற்றைப் பார்த்து முடித் அவற்றை வாசிக்க விரும்பவி அப்படியே அடுக்கி வைத்த அங்கிருந்த சாய்வு நாற்கால் தேன். ''என்ன செய்யலாம்? ரில் மாட்டியிருந்த படங்கன போது ஒரு படம் என் கவ
கவனத்தைக் கவர்ந்த ஒன்று மிகவும் அழகாகத் தீ பார்த்த தும் ''கடற்கரைக் என்ற எண்ணம் உண்டான மாற்றிக்கொண்டு கடற்கரை
மணற் பரப்பில் நடந்து நேரத் தென்றல் காற்று என் ஆரவாரத்துடன் வந்த அ கால்களை நனைத்தன. சிறி வெளிநாட்டு உல்லாசப் பிர தைப் பார்த்த போது என தோன்றியது. உடைகளைக் கீழ் வைத்துவிட்டுக் கடலில்

கன்னி
பெண் மீன்!
ழுது போகவில்லை. ஏதாவது துப் பொழுதைப் போக்கலாம் புத்தக அலுமாரியைத் திறந் 8 வைக்கப்பட்டிருந்த கதைப் க எடுத்துப் பார்த்தேன். எல் கங்கள். நான் பல தடவைகள்
துவிட்டதனால் திரும்பவும் "ல்லை. எடுத்த புத்தகங்களை துவிட்டு விறாந்தைக்கு வந்து 2 ஒன்றில் சோர்வுடன் அமர்ந் '' என்ற சிந்தனையுடன் சுவ ளப் பார்த்துக்கொண்டிருந்த னத்தைக் கவர்ந்தது. படத்தில் கடற்கரைக் காட்சி ட்டப்பட்டிருந்தது. படத்தைப் க்குப் போய்வந்தால் என்ன'' ரது. உடனேயே உடைகளை -யை நோக்கி நடந்தேன். கொண்டிருந்தபோது மாலை - உடலைத் தழுவிச்சென்றது. லைகள் கரையில் நின்ற என் "து தூரத்துக்கப்பால் யாரோ யாணிகள் குஷியாக நீந்துவ ஏக்கும் நீந்தவேண்டும்போலத் களைந்து தாழை மரத்தின் குதித்தேன்.

Page 12
விரிந்து பரந்துகிடக்கும் டிருந்தேன். கொந்தளித்து கொண்டு எதிரேறிச் சென்
யம் எனக்காகக் காத்துக்கெ
பெண்ணுருவில் பெரிய அழகிய மங்கையாகவும், அ காட்சி தந்த அழகியைப் 1 திகைப்பினால் நீந்துவதை
"தம்பி நீ யார்?'' என். பெயரைச் சொல்வதா வே கொண்டிருக்கும் நேரத்தில்.
-'தம்பி, பயப்படவேன் தான். ஆனால் அரக்கன் ஒ திக் கடல் மாளிகையில் கை சொல்லியது மீனுருவமாகிய
நான் தைரியத்தை வர மாளிகையா? அது எங்குள்
''இக் கடலுக்கு அடியில் மாளிகை ஒன்று இருக்கிறது தான் கடல் மாளிகை. பா மானதோர் அரக்கன் தனத பளிங்கு மாளிகையைக் கட்டி பெண்களைச் சிறை வைத் சொல்லியது.
''என்ன? பெண்களை கின்றானா'' என வியப்புட
''ஆமாம்! அவன் ஒரு காரியம் நிறை வேறு வ த ற பிடித்து வைத்திருக்கின்றா
''உங்களைப்போலவே மீனாகத்தான் இருக்கின்றா

= நீலக் கடலில் நீந்திக்கொண் வரும் அலைகளைக் கிழித்துக் றபோது பெரியதோர் ஆச்சரி காண்டிருந்தது. பதொரு மீன்... இடுப்புவரை தன் கீழ் மீனுருவம் போன்றும் பார்த் த தும் சில நிமிடங்கள்
நிறுத்திக்கொண்டேன்.
று கேட்டது அந்த மீன். 'என்
ண்டாமா?'' எனச் சிந்தித்துக்
ன்டாம். நானும் ஒரு பெண் ஒருவன் என்னைச் சிறைப்படுத் வ த் தி ருக் கின்றான்'' என்று ப பெண். ரவழைத்துக்கொண்டு, ''கடல் ளது?'' என்று கேட்டேன்.
ல் கண்களைக் கவரும் பளிங்கு 4. அந்த மாளிகையின் பெயர் சர்ப் ப தற் கு மிகவும் பயங்கர ஏ மந்திர வலிமையால் அந்தப் - அங்கே என்னைப்போல் பல ந்திருக்கின்றான்'' என்று மீன்
ச் சிறைப்பிடித்து வைத்திருக் டன் கேட்டேன்.
பொல்லாத மந்திரவாதி. தன் 5 கா கப் பெண்களைச் சிறைப் ன்'' என்றது பேசும் பெண் மீன். அவர்களும் மனித முகமுள்ள ர்களா?'' என்று கேட்டதற்கு,

Page 13
அம் மீன் 'ஆம்! சிறைப்பி போலவே மாற்றி வைத்திரு படி சிலசமயங்களில் கடலில் என்றது.
'அப் ப டி யா னா ல் க கொண்டு புறப்பட்டு கரை என்றேன்.
- ''அதுதான் நடவாத கா விட்டு வெளியேறினால் - உ என்று அரக்கன் கூறி இரு அவனிடம் சக்தி வாய்ந்த வெண் திரை பொருத்தப்பட்ட பெட்டியிலுள்ள இயந்திரத்ல திரையைப் பார்த்து, கடலி நாங்கள் இருக்கும் இடத்தை விடுவான்'' என்று சொல்லி ரைச் சொல்லும்படி கேன்ட
(2) கடற் கன்
"'சுந்தரன்'' - என்று எ6 உங்கள் பெயர்?'' - என மீன
''என் பெயர் சுதா'' எ
''சுதாவா! எப்போதோ யல்லவா இருக்கிறது'' என்று
''இருக்கலாம். கொழும் பாரியான செல்வராஜாவின் மீன் - அல்ல பெண்.
"செல்வராஜாவா... : ஓ.... இப்போது என் நினை

"டித்த பெண்களை என்னைப் க்கின்றான். எங்கள் விருப்பப் உலாவிவர அனுமதிப்பான்''
டலில் உலாவுவதாகக் கூறிக் க்கு வந்துவிட்டால் நல்லது'
БПТ Б.
ரியம். நாங்கள் இந்தக் கடலை -டனே யே இறந்துவிடுவோம் க்கின்றான். அதுவுமல்லாமல்
டெலிவிஷன் பெட்டிமாதிரி - பெட்டி ஒன்றுள்ளது. அப் தெ இயக்கிக்கொண்டு வெண் ல் நடக்கும் காட்சிகளையும், தயும் எளிதிற் கண்டுபிடித்து விட்டு, மீண்டும் என் பெய
து அந்த மீன்.
* *
Tனியின் கதை
ன் பெயரைச் சொல்லிவிட்டு,
ன் பெயரைக் கேட்டேன். ன்றது மீன். கேள்விப்பட்ட பெயர் மாதிரி » நான் சொன்னதும் - பிலுள்ள பிரபல நகை வியா மகள் தான் நான்'' - என்றது
அவரை எனக்குத் தெரியும்... வுக்கு வருகிறது. ஒரு மாதத்

Page 14
திற்கு முன்பு உங்களைப்பற்றி களில் வெளியிட்டிருந்தார். என்றேன்.
''என்னைப்பற்றிய அறிவு என்ன அறிவித்தல்?'' - ஆவ
''தன் மகளைக் கண் அல்லது அவளை ப் ப ற் றி . பொலீஸ் நிலையத்தில் தெ சன்மானம் வழங்கப்படும் எ ராஜா வெளியிட்டிருந்த அ. என்று சொல்லிவிட்டு,
''நீங்கள் எப்படி இந்த கள்...?'' என்று கேட்டேன்
தான் காணாமல்போன தொடங்கியதும் கா து க ை கதையை ஆசையோடு கேட
''நான்தான் செல்வரா மாலையில் எனது சினேகிதி வுடனும் கடற்கரைக்கு வந் விட்டபோது வீட்டுக்குச் .ெ ''கால்களைக் கொஞ்சம் நாள் என்றாள் கமலா.
' 'சரி என்று சொல்லி நடந்துவந்ததும் - கடல் டெ
தெரியும்.''
''எனக்கு நன்றாக நின பெரிய மாளிகையில் இருப்பு கடல் மாளிகையில் சிறை ை தெரியவந்தது. எனது சி .ே விமலாவையும் அந்த அரக். வைத்திருக்கின்றான்'' -
இவ்வாறு கடற்கன்னி ''கன்னிப் பெண்களை எல்ல

பிய அறிவித்தலைப் பத்திரிகை அதை நானும் படித்தேன்'' -
பித் தலைப் படித்தீர்களா? அது
லோடு கேட்டாள் சுதா. நிபிடித்துத் தருபவர்களுக்கோ ய தகவல்களை அருகிலுள்ள ரிவிப்பவர்களுக்கோ த குந்த என்று உங்கள் தந்தை செல்வ றி வி த் த லைப் படித்தேன்'' -
அரக்கனிடம் சிறைப்பட்டீர்
- கதையைச் சுதா சொல்லத் ள த் தீட்டிக்கொண்டு அவள் ட்க ஆரம்பித்தேன். ஜாவின் மகள் சுதா. ஒருநாள் களான கமலாவுடனும், விமலா தேன். இரவு ஆறு மணியாகி சல்வோம்'' என்றாள் விமலா. னைத்துக்கொண்டு போவோம்''
பிட்டுக் கடலில் சிறிது தூரம் பாங்கி எழுந்ததுதான் எனக்குத்
மனவு வந்தபோது எங்கோ ஒரு "தை உணர்ந்தேன். பின்புதான் வக்கப்பட்டிருக்கிறேன் என்பது ன கி தி க ளா ன கமலாவையும் கன் கடல் மாளிகையில் சிறை
தன் கதையைச் சொன்னாள். எம் சிறைப்படுத்தி இடுப்புக்குக் -- 4

Page 15
கீழ் மீனாக மாற்றுவதன்மூ. என்று சுதாவை நோக்கிக் (
"தேவலோகத்தில் சிந், சக்தியுள்ள கல்லொன் று பெறுவதற்காகவே பெண்க திருக்கின்றான்'' - என்றாள்
''உங்களுக்கு மீனுருவம் மணிக் கல்லைப் பெற்றுவி கேட்டேன்.
"'நான் விபரமாகச் செ டால் எல்லாம் விளங்கும்.''
''கண்ணைக் கவரும் ஒருபுறத்தில் பைரவன் கோல் கோவிலில் பெரிய பைரவ சிலையின் முன்னால் பார்ப் பலிபீடம் ஒன்று இருக்கிறது
''அந்தப் பலிபீடத்தி ஆயிரம் அழகிய பெண்களை மணிக் கல் கிடைக்குமென். கின்றான்'' என்றாள்.
- சுதா சொன்னதைக் கே பட்ட கொடியவர்களைப்பற் கள் கேள்விப்பட்டிருக்கின்றே வர்கள் இறந்ததையே கன அதுபோல இந்த அரக்கனா வேண்டாம்'' என்று ஆறுதல்
''எப்படியாவது நாங்க நம்பிக்கை இன்னும் இருக்கி வந்தால் சந்திப் போம். 6 கலங்குவதையும் ஊராரிடம் சுதா கடல் மாளிகைக்குப் !

லம் அவனுக்கென்ன லாபம்?'' கேட்டேன்.
தாமணி என்னும் சிறப்பான இருக்கிறது. அந்தக் கல்லைப் ளை எல்லாம் பிடித்து வைத் - சுதா.
ம் கொடுப்பதன் மூலம் சிந்தா நிவானா?'' - ஆச்சரியத்துடன்
ரல்வதைக் கவனமாகக் கேட்
கவின்மிகு கடல் மாளிகையின் பிலொன்று இருக்கிறது. அந்தக் னின் சிலை இருக்கிறது. அச் பதற்கே பயங்கரத்தைத் தரும்
ல்ெ ஒரு பெளர்ணமி நாளில் - வெட்டிக் கொன்றால் சிந்தா று அந்த அரக்கன் எண்ணு
ட்டு ''முழு மூடன்! இப்படிப் றிெ நூற்றுக்கணக்கான கதை றன். கடைசியில் இக் கொடிய இதகளில் படித்திருக்கின்றேன். பம் இறந்துவிடுவான். அஞ்ச
ல் கூறினேன்.
ள் தப்பிவிடுவோம் என்னும் Tறது. சர்... மீண்டும் இங்கே என் நிலையையும், பெண்கள் சொல்'' என்று சொல்லிவிட்டு புறப்பட்டாள்.

Page 16
சுதா சென்று இரண்டு நீ எழுந்தது. அதன்பின்பு எ தெரியாது. நினைவிழந்துவி.
(3) பளிங்கு
பாதாளக்
எனக்கு மீண்டும் சுய . யில் இருப்பதை உணர்ந்தே பொருந்திய பெரிய மனிதன் றான். அவனது கண்களிர துடித்துக்கொண்டிருந்தது. . மொன்று அவனது வலது . அரக்கனாக இரு க் க வே ண் கொண்டேன்.
"ஐயா! நீங்கள் யார்? டேன்.
''நான் கட்டி யெ ழுப் என்னையே பார்த்து ''ய உனக்குத் துணிவிருக்கிறதா கன் கேட்டபோது பயத்தில் சொல்லமுடியாமல் தத்தளி
''இல்லை... ஐ .யா'' - சொல்லி முடிப்பதற்குள் -
- ''என்ன இல்லை? என் மாக்கத் திட்டம் போட்ட - செய்கிறேன் பார்”- என்று உரக்கக் கூறியபோது எனக்
கடல் மாளிகையில் நான் யும், என் எதிரே நிற்பவன் டிய அரக்கன் என்பதையுப்

மிடங்களுக்குள் கடல் பொங்கி ன்ன நடந்ததென்று எனக்குத் ட்டேன்.
* * மாளிகையும் F சிறையும்
உணர்வு வந்தபோது ஓர் அறை ன். எனக்கு எதிரில் கரிய நிறம் * ஒருவன் கோபத்தோடு நின் ண்டும் சிவந்திருந்தன. மீசை கோடரி போன்ற கூரான ஆயுத கையிலிருந்தது. அவன் தான் 'டு மெ ன எனக்குள் எண்ணிக்
P' என்று நடுங்கியவாறு கேட்
பிய கடல் மாளிகைக்கு வந்து ர்'' என்று கேட்குமளவுக்கு ?'' - இப்படிக் கரிய நிற அரக் னால் எனது நா தடுமாறி பதில் த்தது. - என்று நடுங்கிய குரலில் நான்
இரகசியத்தை எல்லாம் அம்பல அற்பப்பதரே! உன்னை என்ன | அரக்கன் ஆவே ச த் து டன் க்கு மிகவும் பயமாக இருந்தது. ன் சிறை வைக்கப்பட்டிருப்பதை தான் கடல் மாளிகையைக் கட் ம் அறிந்து வருந்தினேன்.

Page 17
பொழுதைப் போக்குவத படித்துக்கொண்டிருந்தால் க மாட்டேன். இந்த அரக்கனி டேன். இனி என்ன செய் மிருந்து எப்படியாவது தப்ப ஈடுபட்டது என் மனம்.
அரக்கனைப் பார்த்து, ' ராக ஒரு காரியமும் செய்ய விடுங்கள்" என்று காலில் 6 கேட்டேன்.
அரக்கனின் மனமோ அல் வில்லை. அவன் மீசையை மு
'நீ இனி என்னிடமிரு முடியாது. சுதாவுடன் பேசிய னிடமிருக்கும் அற்புதமான அறிந்தேன். உன்னை மீண் டால் எனக்கு ஆபத்து. ஆ. களுடன் இரு'' என்று கூறிவு
''டபார்'' என்ற ஒலி கே பிரகாசமான வெளிச்சமும் ( அலறிக்கொண்டு கண்களைக்
''சுந்தரா!'' என்ற அரக் டுக் கண்களை மறைத்த .ை களைப் பார்த்தேன். கால்கள் பிய மீனுடலே இருந்தது. க லைப் பார்த்ததும் சிரிப்பும்
''ஜாக்கிரதை! நீ கடலி னிடமுள்ள அற்புதப் பெட்டி எனக்கு எதிராக ஏதாவது : உடனேயே உன்னைக் கொல் கரைக்குப் போனால் இறந்து எச்சரித்துவிட்டு அந்த அரக்

ற்குக் கதைப் புத்தகங்களைப் கடற் க ரை க் கு வந்திருக்கவே டம் அகப்பட்டிருக்கவும்மாட் வது? அந்தக் கொடியவனிட வேண்டும் என்ற சிந்தனையில்
"ஐயா! நான் உங்களுக்கு எதி மாட்டேன்; என்னை விட்டு விழாத குறையாகக் கெஞ்சிக்
ணுவளவும் அசைந்து கொடுக்க மறுக்கிக்கொண்டே,
ந்து எங்குமே தப்பிப் போக பேச்சுக்களையெல்லாம் என் - டெலிவிஷன் பெட்டி மூலம் டும் உயிருடன் நடமாடவிட் கவே நீயும் இங்கேயே இவர் பிட்டு வாயை அசைத்தான்.
கட்டது. மின்னலைப் போன்ற தெரிந்தது. 'அம்மா!'' என
கைகளால் பொத்தினேன்.
கனின் அழைப்புக் குரல் கேட் நகளை எடுத்துவிட்டுக் கால் ரில்லை. செதில்களால் நிரம் பல்களுக்குப் பதிலாக மீனுட
அழுகையும் வந்தன.
ல் எங்கு சென்றாலும் என் மூலம் அறிந்து விடுவேன். தி செய்யத் திட்டமிட்டால் றுவிடுவேன். கடலை விட்டுக் விடுவாய்!'' என்று என்னை நன் சென்றுவிட்டான்.

Page 18
அவன் சென்றதும் கட டேன். அழகிய அரண்மனை மாளிகையைக் கட்டிய அர நான் வியப்படைந்தபோதும் கள் அவன்மேல் ஆத்திரத்ன
கடல் மாளிகை முழுவ, டப்பட்டிருந்ததால் பார்ப்ப தது. கடல் மாளிகையின் , இருந்தது. அங்கேதான் பல டிருந்தனர். பாதாளச் சிறை
'கடற் கன்னிகள்'' என்று
கதவுகள் பூட்டி இருந்த செல்லமுடியவில்லை. எனது சேர்த்துக் கதவுகளைத் தள்ள கேட்டது. அரக்கன் கோபச் கத்தில் வந்து நின்றான்.
(4) சுழல்
"சின்னப்பயலே! உன்ன திரமாகச் சுற் றி வ ரட்டும் சிறையை உடைக்கவா பார்
அரக்கன்.
''இல்லை...'' என்று
'போ! நீயும் பாதாள அங்கேயும் ஏதாவது ஆர்ப்ப குப் பொல்லாத கோபம் வ ஆபத்து வரக்கூடும். ஜாக்கி
''ஐயா! நானும் பாத; வருந்தவேண்டும்!'' - நிலை மான பயம் என்னைப் பற்

ல் மாளிகையைப் பார்வையிட் ன போன்ற கண்கவர் கடல் க்கனின் திறமையை எண்ணி ) - அவனது கொடிய செயல்
தயே உண்டாக்கின. தும் பளிங்குக் கற்களால் கட் தற்கு மிகவும் அழகாக இருந் ஒருபுறத்தில் பாதாளச் சிறை பெண்கள் சிறை வைக்கப்பட் | வாசலில் சலவைக் கற்களால் அழகாக எழுதப்பட்டிருந்தது. படியால் என்னால் சிறைக்குள் பலத்தையெல்லாம் ஒன்றாகச் ளியபோது - இடிபோன்ற ஓசை கேனல் தெறிக்க எனக்குப் பக்
* * லும் தூண்
ஒனக் கடல் மாளிகையில் சுதந் ம் என்று விட்டால் பாதாளச் Fக்கிறாய்?'' என்று உறுமினான்
தயங்கினேன், நான். எச் சிறையிலேயே போய் இரு. காட்டம் செய்தால் பின்பு எனக் ரும். அதனால் உன் உயிருக்கே ரதை!'' என்றான். தாளச் சிறையிலா அடைபட்டு னக்கும்போதே ஏதோ ஒருவித ஊறிக்கொண்டது.
6ெ91 |

Page 19
''ஐயா, நான் இனிமே டேன். தயவுசெய்து என்னைப் காதீர்கள்'' - என்று தாழ்ை கெஞ்சிக் கேட்டேன். அரக்க தவேயில்லை. அவன் என்ன
''நீ சிறுவனாக இருந்தான் நுட்பமான மூளையால் நீ . வாகச் சாதித்து விடுவாய். மாளிகையில் உலாவ விடுவம்
- ஆயிரம் பெண்களையும் கொன்றுவிட்டால் - சிந்தாம ளும் அதிர்ஷ்டம் எனக்கு இ
உன்னைக் கொல்லவும் . கண்டபடி நடமாடவும் விட னைப் பாதாளச் சிறையில் - னைக் கூறிக்கொண்டே அரக் சொன்னான்.
பாதாளச் சிறையின் ப திறந்து கொண்டன. அரக்கல் பாதாளச் சிறையினுள் தள் சென்றதும் சிறைக் கதவுகள் டும் மூடிக்கொண்டன
காற்றோட்டமும் வெளி சிறையில் ஏராளமான பெ
மாகக் காட்சியளித்தார்கள். யொருவர் பார்த்து அழுதுகெ களின் வாயிலிருந்து பக்திப் பு டிருந்தன.
"நாங்கள் பெற்றோரின் விருப்பப்படி தனியாகக் கடன் தானே இந்தக் கதி எங்களுக் களைத் தாங்களே நொந்து

• ஒரு தப்பும் செய்யமாட் | பாதாளச் சிறையில் அடைக் மயான குரலில் எவ்வளவோ ன் அவற்றைப் பொருட்படுத்
சொன்னான் தெரியுமா?
லும் நல்ல அறிவு உனக்குண்டு. எந்தக் காரியத்தையும் இலகு அதனால் உன்னை க் கடல்
த தவறு.
பலியிட முன்னர் உன்னைக் ணிக் கல்லைப் பெற்றுக்கொள் ல்லாமல் போய்விடும்.
கூடாது. கடல் மாளிகையில் க்கூடாது. ஆகவேதான் உன் அடைக்கப்போகிறேன்'' - இத கன் தனது வாய்க்குள் ஏதோ
வங்கரக் கதவுகள் படீரெனத் எ ஒரு கையால் என்னைப் ளிவிட்டான். நான் உள்ளே முன்பு இருந்ததுபோல மீண்
அச்சமும் குறைவான அந்தச் ன்கள் கண்ணீரும் கம்பலையு
அவர்களில் பலர் ஒருவரை பாண்டிருந்தார்கள். சில பெண் பாடல்கள் வெளிவந்து கொண்
சொல்லைக் கேளாது, எங்கள் ற்கரைக்கு உலாவ வந்ததனால் க்கு ஏற்பட்டது!'' என்று தங் கொண்டார்கள் பலர்.

Page 20
பெண்கள் புலம்பும் ( எனக்கும் கண்களிலிருந்து
கலங்கும் பெண்களைக் சிறையின் ஒருபக்கமாக நட சில சிலைகளும் எலும்புகள் மனதில் அச்சத்தை உ ண் | மூலையில் நான் கண்ட க
மூலையில் தூண் ஒன் பட்டிருந்தாள். சுதா கட் கொண்டு இருந்தது. அவளி டப்பட்டு உயரத்தில் தொ வேகமாகச் சுற்றிக்கொண் கீழே நெருப்பு, கொழுந்து
- சுதா தன் சுயநினை சுற்றிக்கொண்டிருந்தாள். . தையும் மயக்கத்தையும் தந் விழுந்துவிடாமல் இருப்பதா பொருத்தப்பட்டிருந்த கம் றிக்கொண்டேன். உடனே சுழலாமல் நின்றுவிட்டது. பும் அவிந்தது. கையைக் க
பெரிய ரகசியம் ஒன். என்ற மகிழ்ச்சியில் மறுப்பு தேன். நெருப்பு எரிய ஆர தொடங்கியது. மூன்றாவது
வைத்ததும் சுற்றிக்கொண்ட பும் எரியவில்லை.
எப்படியாவது சுதாடை எண்ணியபடி சுழலும் தூன கட்டுக்களை அவிழ்த்தேன். இருந்ததால் அ வ ளை த் எங்கிருந்தோ ஒரு பயங்கர

Tணச
சாகக்காட்சியைக் கண்ட தும் நீர் பொங்கி வழிந்தது. | காணச் சகியாமல் பாதாளச் டந்துகொண்டிருந்தேன். அங்கே தம் இருந்தன. அவைகள் என் டா க் க வில் லை. ஆனால் ஒரு ரட்சி - றில் சுதா சங்கிலியால் கட்டப் டிவைக்கப்பட்ட தூண் சுழன்று ன் கைகள் விலங்குகளால் மாட் ங்கவிடப்பட்டு இருந்தன. வெகு டிருக்கும் சுழலும் தூணுக்குக் விட்டு எரிந்து கொண்டிருந்தது. வின்றியே தூணோடு சேர்ந்து அந்தக் காட்சி எனக்குப் பயத் தது. மயக்கத்தினால் நிலத்தில் ற்காக, பக்கத்தில் உள்ள சுவரில் பியைக் கைகளால் இறுகப் பற் 7 சுற்றிக்கொண்டிருந்த தூண் கொழுந்துவிட்டு எரிந்த நெருப் கம்பியில் இருந்து எடுத்தேன்.
றைக் கண்டுபிடித்துவிட்டேனே டியும் கம்பியில் கையை வைத் - ம் பி த் த து . தூணும் சுழலத்
முறையாகக் கம்பியில் கையை டிருந்த தூண் நின்றது; நெருப்
வக் காப்பாற்றவேண்டும் என வில் கட்டப்பட்டிருந்த சுதாவின் - சுதா மயக்க நிலையிலேயே தரையில் படுக்கவைத்தபோது ச் சிரிப்பொலி கேட்டது.
- 10

Page 21
(5) சிலை
எல்லாப் பக்கங்களையும் தேன். எந்தப் பக்கத்தில் இரு. பதை என்னால் அறிய முடி
அரக்கன் தான் என்னைப் திருந்து சிரிக்கிறானாக்கும் எ மீண்டும் சிரிப்பொலி கேட்டது கேட்ட சிரிப்பொலி, இரண் ஒலித்தது. சிரிப்பொலி பயங்க நெஞ்சம் பயந்து கொண்டிருந்
பயந்து கொண்டே திரும்பு பார்த்தபோது - இன்னொரு இருப்பது தெரிந்தது. அந்தச் போலவே தோற்றமளித்தது.
- மூலையிலுள்ள சிலையை துக்கொண்டிருந்தேன். மீண் மூன்றாவது முறையாக எழுந்த தான் வந்தது. ஆமாம், சிை
''சிரிப்பொலி....'' என்ற எதிர்பாராத விதமாக வெளி
''ஆமாம், சிரிப்பொலி! றது சிலை.
''சிலை சிரிக்கிறது. ஆ. சிலையின் அருகே சென்றேன் சிரிக்கும் சிலை தன் கதைை
''நான் இப்பொழுது 4 வருடங்களுக்கு முன்பு அழகி வாழ்ந்துவந்தேன். அப்போது யங்கள் பலவற்றைச் செய்தே
''வலிமை குறைந்த மன துன்புறுத்துவதுடன் அவர்க

சிரித்தது
நன்றாக உற்றுக் கவனித் ந்து சிரிப்பொலி வந்தது என் யவில்லை. - பயமுறுத்துவதற்காக ஒளித் என நான் எண்ணியபோது, 1. முதல்முறை பயங்கரமாகக் டாவது தடவை இனிமையாக கரமாக இருந்தபோதும் - என் தது. பவும் நாலாபக்கமும் சுற்றிப்
மூலையில் சிலை யொன்று - சிலை அழகிய மனிதனைப்
யே கண்வெட்டாமல் பார்த் டும் சிரிப்பொலி கேட்டது. 5 சிரிப்பொலி சிலையிலிருந்து
ல சிரித்தது! ) சொல் என் வாயிலிருந்து
வந்துவிட்டது. நான்தான் சிரித்தேன்'' என்
ச்சரியந்தான்!'' என்றவாறே ". நான் அருகில் சென்றதும் யக் கூறத்தொடங்கியது. சிலையாக இருந்தாலும் பல யெ மனிதனாக உல கத் தி ல் 1 ஆணவத் திமிரால் அட்டூழி தன்.
தர்களை எல்லாம் அடித்துத் ள் வீடுகளி லும் கொள்ளை

Page 22
பி
அடித்தேன். குடித்தும் வெ புரிந்தேன். இத்தகைய கெ தைத் தனது ஞான திருஷ் வர் அறிந்து என்னைச் சிறை
முனிவரைக் கெஞ்சிக் . விட்டபோதும், பேசும் சக்தி அருள்புரிந்தார்.
நான் முன்பு இந்தக் அறையில் வைக்கப்பட்டு இ கனைத் திருத்தவேண்டும் எவ்வளவோ நல்லுரைகளை அறிவுரைகளில் ஒன்றேனும் அதனால் அவன் என்னை விட்டான்.
இங்கேயுள்ள கடற்க பலமுறை சிரிப்பொலி எழு டுப் ப ய ந் து விட்ட த னா கதைக்க ஒருவருக்கும் து எப்படியோ என்னுடன் க.
சிலை சொன்ன கதை சிரிப்பொலி பயங்கரமாக ! விரும்பவில்லை என நின சிரிக்கிறீர்கள்?'' என்றேன்.
"அது முனிவர் இட்ட சிரிப்பொலி எழுப்பும்போது சிரித்தாலோ அல்லது கதை சக்தி கிடைக்கும்'' என்று
சிலை சொல்லியவை னாலும் எனக்கிருந்த அச்சு இருந்தாலும் து ணி வை . யிடம் சில கதைகளைக்
"நான் இந்தப் பாத டும். அரக்கன் சிறைப்படு

பறித்தும் பல அட்டகாசங்கள் ட்ட செயல்கள் நான் செய்வ டியால் முத்து என்னும் முனி லயாகப் போகும்படி சபித்தார். கேட்டதனால் சிலையாக மாறி தியை இழந்துவிடாதிருக்கும்படி
கன்னி மாளிகையின் வேறோர் இருந்தேன். எப்படியாவது அரக் என் பதற்காகப் பல தடவைகள் 7. எடுத்துச் சொன்னேன். எனது அரக்கனுக்குப் பிடிக்கவில்லை. இங்கே கொண்டுவந்து வைத்து
எனிகளுடன் கதைப்பதற்காகப் ஒப்பியதுண்டு. சிரிப்பொலி கேட் லோ என்னவோ என்னுடன் ணிவு வரவில்லை. ஆனால் நீ தைத்துவிட்டாய்.'' யைக் கேட்டுவிட்டு ''உங்களின் இருப்பதால் பெண்கள் கதைக்க மனக்கின்றேன். ஏன் இப்படிச்
- சாபம். நான் பயங்கரமாகச் | - அதற்குப் பதிலாக யாராவது த்தாலோதான் எனக்குப் பேசும்
சொன்னது சிலை. - ஆச்சரியத்தை உண்டாக்கி ம் முற்றாக அகன்றுவிடவில்லை. வரவழைத்துக்கொண்டு சிலை "கட்டேன். பின்பு -
ளச் சிறையிலிருந்து தப்பவேண் ந்தி வைத்திருக்கும் பெண்களை
12

Page 23
யும் காப்பாற்றவேண்டும். ஏ. லுங்கன்'' என்று சிலையைக்
''நல்லது, அரக்கனிடமி அடைவதைத்தான் விரும்புகி தூரம் கிழக்குப் பக்கமாகச் காணலாம். கையால் தள்ளி விடும். கடல் தெரியும். ஆன என்றது சிலை.
''என்ன ஆபத்து வரும்” 6
''நான் குறிப்பிட்ட கிழக் புறத்தில் அரக்கனின் தம்பிய றான். அவனிடமிருந்து தப்பு சிலை கூறியது..
செய்தி சொன்ன சிலை ''இன்று தான் எனக்கு விடு கொண்டே சிலை தடாலென்
அங்கே நின்றால் ஆபத்து யார் கிழக்கே சென்று கதவில் தானாகத் திறந்துகொண்டது
சிலை குறிப்பிட்ட அரக்க கையில் பளபளக்கும் கத்தியும்
(6) திமிங்கிலமும்
"அபின்மனன் பளபளக்கு வெட்டிக் கொன்றால்...'' என் எப்படி அவனுடன் பேச்சை
ணத்துடன் அவனருகே சென்
''தம்பி என்ன இந்தப் | டான் அபிமன்னன்.

தாவது வழி இருந்தால் சொல்
கேட்டேன். நந்து எல்லோரும் விடுதலை ன்றேன். சுமார் நூறு யார் சென்றதும் ஒரு வாசலைக் பவுடன் வாசற்கதவு திறந்து Tல் ஒரு ஆபத்து உண்டு...''
எனச் சிலையிடம் கேட்டேன். -குப் பக்க வாசலின் வெளிப் பான அபிமன்னன் நிற்கின் பது மிகவும் கஷ்டம்'' என்று
யைத் தொ டப் போனேன். த லை'' என்று சொல்லிக் று கீழே விழுந்து உடைந்தது. பு வரும் என நினைத்து நூறு
• கையை வைத்தேன். கதவு -- வெளியே -
னின் தம்பியான அபிமன்னன் டன் நின்றான்.
தீய அரக்கனும்
5ம் கூரிய கத்தியால் என்னை றொரு பயம் இருந்தபோதும், ஆரம்பிக்கலாம் என்ற எண் றபோது - பக்கம்?
கேலியாகக் கேட்

Page 24
ஏதாவது டூப் விட்டா தப்பலாம் என்ற யோசனை
• 'உங்கள் அண்ணா உட வரும்படி சொன்னார். அ . வந்தேன்'' என்றொரு டூப்
''அண்ணாவா?... ஓ.... குள் எப்படியாவது மூன்று விடவேண்டும். எந்த அறை இருக்கும் அறையை என்னி அபிமன்னன் நன்றாக ஏமா கொண் டே, 'நாங்கள் இரு லும் தூண் அருகில் நிற்கி
அபிமன்னன் கதவைத் தும், கதவைச் சாத்திவிட் விரைவாக நீந்த ஆரம்பி சென்றதும் கடல் பொங்கி
அரக்கனின் தம்பியான னால் கோபத்தோடு தோள்
'என்னை ஏமாற்றிவிட உரத்த குரலில் கேட்டான்
அபிமன்னனின் கேள்வி. நீந்தியதை விட வேகமாக நீ னால் என்னைப்போல கே அதனால் அவன் தனது கூ. குறிபார்த்து வீசினான். நா தியதால் கத்தி கடலில் வி
பெரியதொரு திமிங்கில திறந்தவண்ணம் வந்து கொள் திமிங்கிலத்துக்கும் இடையே வந்தது. அபிமன்னனுக்கும் அகப்பட்டுத் தவித்துக்கொ

ல்தான் அபிமன்னனிடமிருந்து எ என் மனதில் பட்டது.
டனடியாக உங்களை அழைத்து தனால்தான்.... இந்தப் பக்கம்
அடித்தேன். மறந்துவிட்டேன். இன்றிரவுக் | பெண்களைக் கொண்டுவந்து றயில் இருக்கிறார்?'' அரக்கன் டம் கேட்டான், அபிமன்னன். ந்துபோனான் என எண்ணிக் நக்கும் பாதாள அறையில் சுழ றார்'' என்றேன். திறந்துகொண்டு உள்ளே போன டு, கடலில் குதித்து மிகவும் த்தேன். சிறிது தூரம் நீந்திச் யெழுந்தது. - அபிமன்னன் எனக்கு முன் ன்றினான்.
ட்டு எங்கே ஓடுகிறாய்?'' என்று
க்குப் பதில் சொல்லாமல் முன்பு இந்த ஆரம்பித்தேன். அபிமன்ன வகமாக நீந்த முடியவில்லை. ரிய கத்தியை என்னைநோக்கிக் என் திடீரெனத் திசைமாறி நீந்
ழுந்தது. அப்போது - மம் என்னைநோக்கி, வாயைத் ண்டிருந்தது. அபிமன்னனுக்கும் உள்ள தூரம் குறுகிக்கொண்டு திமிங்கிலத்துக்கும் இடையில் ண்டிருந்தேன்.
14

Page 25
இராட்சத திமிங்கிலம் மனதில் சட்டென்று ஒரு யோ பத்துப் பதினைந்து அடி ஆழ. சென்றேன். நீருக்கடியில் மூச் நேரம் நீந்தும் திறமை எனக் நேரத்தின் பின் கடலின் மே
நீர் மட்டத்துக்கு வந்து திமிங்கிலம் நான் நின்ற இட வுக்கப்பால் நீந்திக்கொண்டிரு
திமிங்கிலத்தின் திறந்த பட்டுத் தவித்துக்கொண்டிரு சில நிமிடங்கள்கூடக் கண் 6 கொடுத்துவைக்கவில்லை. தி விழுங்கிவிட்டு அதே திசையில் ,
''ஏதோ தலை தப்பின த என நினை த் து க் கொண்டு தொடங்கினேன்.
சிறிது தூரம் நீந்திச் ( நினைவு வந்தது. மிருகத்திலு சுதாவைக் கொன்றிருந்தால் அதை நினைக்கவே பயமாயி
''பெளர்ணமி நாளில் பெ தான் சிந்தாமணிக் கல் கிடை யிருந்தாள். அதற்கு இன்னும் கின்றன'' என எண்ணி மனத் வையும் கூட்டிக்கொண்டு வர தேன்.
நீலக் கடலில் நீந்திக்கொ கால்களும் வலித்தன. மனமு
"இனிமேல் தனித்து ஓரி கடற்கரைக்கு வந்தாலும் கட நீந்தவோ கூடாது. வீட்டை

என்னருகில் வந்ததும் என் சனை உதயமாகியது. உடனே ந்திற்குக் கடல் நீரில் மூழ்கிச் சையடக்கிக்கொண்டு அதிக நில்லாத காரணத்தால் சிறிது
ற்பரப்புக்கு வந்தேன்.
சுவாசிக்க ஆரம்பித்தபோது மத்திலிருந்து வெகு தொலை ந்தது.
வாயில் அபிமன்னன் அகப் தான். அந்தக் காட்சியைச் தளிரக் கண்டுகளிக்க நான் மிங்கிலம் அ பிம ன் ன னை தன் நீச்சலைத் தொடர்ந்தது. , நான் செய்த புண்ணியம் " - கரையை நோக்கி நீந்தத்
சென்றபின்புதான் சுதாவின் ம் கொடியவனான அரக்கன் ... ஐயையோ! அப் போ து
ருந்தது.
ண்களைப் பலி கொடுத்தால் க்கும்” என்று சுதா சொல்லி = இரண்டு கிழமைகள் இருக் எதைத் தேற்றினாலும், சுதா ந்திருக்கலாமே என நினைத்
கண்டு வந்தபோது கைகளும்,
ம் சலிக்கத்தொடங்கியது. டத்துக்கும் புறப்படக்கூடாது. டலில் குதித்துக் குளிக்கவோ, விட்டு வெளியில் எங்கே

Page 26
செல்வதானாலும் துணை தனியாகக் கடலில் நீந்தி . தனை சங்கடங்களை அழி எத்தனை கஷ்டங்கள் வரு என்று பலவாறாகச் சிந்தன
இரவு முழுவதும் நீந்த தெரிந்தது. மனிதர்கள் என பிராணி என நினைத்து, என எண்ணியதும், அரச் நினைவுக்கு வந்தது.
"கரைக்குச் சென்று உ கடல் மாளிகையில் வாடுவ பது எவ்வளவோ நல்லது' கரைக்கு வந்தேன்.
- நடப்பது நடக்கட்டும் லில் மீனுடலை வைத்தேன்
(7) கால்க
கடற்கரை மண்ணில் ம விடுவேன் என்றுதான் நிலை வேறு. நான் கடல் மாளி டும் பெற்றேன். மீனுடல் பழையபடி கால்களுடன் ந அடைந்த ஆனந்தத்துக்கு .
கடல் மாளிகையில் சி யும் கரைக்குக் கொண்டு கால்களைப் பெறக்கூடும். விடுவித்து எப்படியாவது மென நினைத்தேன்.
நான் தனியாகச் சென் பெண்களைச் சிறை மீட்ட

யுட னே யே செல்லவேண்டும். க்கொண்டிருந்ததால்தான் இத் னுபவிக்க நேர்ந்தது. இன்னும் மோ! யாருக்குத் தெரியும்?' னை செய்தது மனம். னேன். காலையில் கடற்கரை ன்னைக் கண்டவுடன் அதிசயப் கரைக்குக் கொண்டுபோனால்... கனின் எச் சரிக் கையும் என்
யிர் போனாலும் பரவாயில்லை. தைவிட .. கடற்கரையில் இறப் ' என எண்ணிக் கொண் டே
என்றபடியே கடற்கரை மண
6 .
ள் தோன்றின
மா|
மீனுடலை வைத்தபோது இறந்து னத்தேன். ஆனால் நடந்ததோ கையில் இழந்த கால்களை மீண் - மாயமாக மறைந்துவிட்டது. நடமாட ஆரம்பித்தபோது நான்
அளவேயில்லை. றையிருக்கும் கடற் கன்னிகளை வந்தால் அவர்களும் தங்களின் ஆகவே அவர்களை அங்கிருந்து கரைக்குக் கொண்டுவரவேண்டு
று கடல் மாளிகையில் இருக்கும் பதென்பது முடியாத காரியம்.
16

Page 27
அ
25
எனவே எப்படியாவது பொ அவர்களையும் அழைத்துக்ெ பெரிய ஆயுதங்களுடன் செ மிட்டவாறு பொலீஸ் நிலை - பொலீஸ் நிலையத்தில் . காரனிடம் இன்ஸ்பெக்டரை என்ன விஷயமென்று சொல் ரவியைச் சந்திக்கலாம் என்ற
ஒரு கொள்ளைக்கூட்டம் தகவல்களை இன்ஸ்பெக்டரி என்றதும், பொலீஸ்காரன் ! என்னை அழைத்துக்கொண்டு
இன்ஸ்பெக்டர் ரவிக்குக் னேன். அவரும் "குட் மோர் விஷயமென்று விசாரித்தார்.
இன்ஸ்பெக்டர் ரவியிடம் களையும், கடல் மாளிகையில் மாகக் கூறினேன். நான் சொ விட்டு, இன்ஸ்பெக்டர் இகே
"என்ன சுந்தரா, இர ளவே இல்லையா? நல்ல க லிருக்கிறதே!'' என்றார் கோ
''இல்லை சேர். நான் செ எல்லாம் உண்மையாக நடந்த கடலுக்கு வந்தால் கடற் கன்! செய்து நான் சொன்னவற்க வளவோ சொல்லிப்பார்த்தே
பொலீஸ் நிலையப் பக்கே பெக்டர் ரவி துரத்திவிட்டா
நான் இன்ஸ்பெக்டரிடம் கொண்டு நின்ற பொலீஸ் கா

விசாரின் உதவியைப் பெற்று, காண்டு துப்பாக்கி போன்ற ல்லவேண்டும் என்று திட்ட பத்துக்குச் சென்றேன்.
காவலாக இருந்த பொலீஸ் = சந்திக்கவேண்டுமென்றேன். ன்னால்தான் இன்ஸ்பெக்டர் என் பொலீஸ்காரன்.
சம்பந்தமான சில இரகசியத் டம்தான் சொல்லவேண்டும் இன்ஸ்பெக்டரின் அறைக்குள் 1 சென்றான்.
'' குட்
மோர்னிங்' சொன் னிங்' சொல்லிவிட்டு என்ன
. கடலில் நடந்த சம்பவங் கண்ட காட்சிகளையும் விபர ன்னவற்றை எல்லாம் கேட்டு லசாகச் சிரித்துக்கொண்டே - வெல்லாம் நித்திரை கொள் கனவு கண்டிருக்கின்றாய்போ
லியாக.
=ான்னது கனவுக் கதையல்ல;
வையே. நீங்களும் என்னுடன் னிகளைக் காட்டுவேன். தயவு றை நம்புங்கள்'' என்று எவ்
ன்.
"ம வரக்கூடாது என்று இன்ஸ்
ர்.
- சொன்னவற்றைக் கேட்டுக் ரன் "'தம்பி, நீ சிறு பையன்

Page 28
ஆனபடியால் யாராவது . கொண்டுவந்து நீ சொன்ன அறிந்தபின்புதான் எங்களா றான். எனது நன்றியைத் நிலையத்திலிருந்து புறப்பட்
வீட்டுக்குப் போவதற்கு எங்கே செல்வதென்று சிந்த திசையில் நடந்து சென்று
செல்வராஜாவின் கடை என் கண்களில் தென்பட்ட யினுள் புகுந்தேன். செல்வ முடியாதென்று கடையிலிருந்
''அவரை உடனே சந்தி அவரது மகள் சு தா வு க் கு கடையிலிருந்த ஒரு வேலை டுக்கு என்னையும் கூட்டிக்
செல்வராஜாவோடு த சம்பவங்களையும், சுதா - விபரமாகச் சொன்னேன்.
சுதாவைப்பற்றிய சோ செல்வராஜாவின் கண்களில்
''சுந்தர், என் மகள் சுத் விட்டால்... இதோ என் . தைப் பரிசாகத் தருகிறேன் கணக்கான ரூபாய் பெறும் கொண்டே செல்வராஜா 6 வீசும் வைரக்கல் பதித்த மே உற்சாகம் அதிகரித்தது. பெக்டர் ரவி என்னை அ விடம் கூறினேன்.
நகைக் கடையைக் க னுடன் வந்த வேலையா

பெரி ய வர் க ளை யும் கூட்டிக் இவை எல்லாம் உண்மை என்று ல் உதவி செய்யமுடியும்'' என் தெரிவித்துவிட்டுப் பொலீஸ் டேன். நம் மனம் வி ரு ம் ப வி ல்லை. னையில்லாமல் கால்கள் போன கொண்டிருந்தபோது -
யான செல்வா நகைமாளிகை'' து. ஆனந்தத்துடன் அக்கடை ராஜாவை இப்போது சந்திக்க ந்தவர்கள் சொல்லிவிட்டார்கள்.. க்கவேண்டும். இல்லாவிட்டால் 5 ஆபத்து வரும்” என்றேன். பயாள் செல்வராஜாவின் வீட் கொண்டு போனார். கனியாகப் பேசி, நடைபெற்ற அனுபவிக்கும் துன்பங்களையும்
ரகச் செய்தியைக் கேட்டதும் மிருந்து நீர் வடிந்தது. காவை உயிருடன் நான் பார்த்து கையிலிருக்கும் வைர மோதிரத் -. இந்த வைரம் பல ஆயிரக் திவாய்ந்தது'' என்று சொல்லிக் கைவிரலைக் காட்டினார். ஒளி எதிரத்தைப் பார்த்ததும் எனது பொலீஸ் நிலையத்தில் இன்ஸ் வமதித்ததையும் செல்வராஜா
பன மாகப் பார்க்கும்படி என் நக்குக் கட்டளையிட்டுவிட்டு,
18

Page 29
ஒரு பெரிய ஹோட்டலுக்கு எ ஹோட்டலில் நாமிருவரும் நிலையத்துக்குச் சென்றோம்.
செல்வராஜா இன்ஸ்பெக் தையும் கூறிய பின்புதான் , சொன்னவற்றை நம்பினார். - பிட்டு, அவனிடம் ஏதோ - பொலீஸ்காரன், ''யேஸ் சே அடித்துவிட்டுச் சென்றான்.
பொலீஸ் நிலையத்தை ராஜாவோடு கடற்கரைக்குச் பெக்டர் ரவியின் தலைமையி நின்றது. நானும், செல்வராசு மோட்டார் படகில் ஏறியது கொண்டு புறப்பட்டது.
சிறிது தூரம் சென்று திரு கப்பலொன்று எங்களை நோ
104uா
(8) மண்ணாகி
"ஐயையோ! அதோ பா எதிர்ப்பதற்காகப் பெரிய கப் சொல்லியவாறே பின்னால் ! இன்ஸ்பெக்டருக்குச் சுட்டிக் டாம் என்றும், பாதாளச் சி ை கரையேற்றவே கப்பல் வருவ சிரித்துக்கொண்டே சொன்ன அடைந்தது.
கடல் மாளிகை கடலின் மென்று சரியாகத் தெரியாத தோம். எங்கள் அதிர்ஷ்டமே

ன்னை அழைத்துச்சென்றார். உணவருந்தியபின் பொலீஸ்
டர் ரவியிடம் விபரமனைத் இன்ஸ்பெக்டர் முன்பு நான் ஒரு பொலீஸ்காரனைக் கூப் ஆங் கி லத் தில் சொன்னார். ர்'' என்றபடியே ச ல் யூட்
விட்டு வெளியேறி செல்வ சென்றேன். கரையில் இன்ஸ் ல் பொலீஸ் படை தயாராக ஜாவும், இன்ஸ்பெக்டரும் ஒரு ம் படகு நீரைக் கிழித்துக்
தம்பிப் பார்த்தபோது பெரிய -க்கி வருவது தெரிந்தது.
விட்ட மாளிகை
ருங்கள். அரக்கன் எங்களை -பலில் வருகின்றான்'' என்று வந்துகொண்டிருந்த கப்பலை காட்டினேன். பயப்படவேண் றயிலுள்ள கடற்கன்னிகளைக் "தாகவும் இன்ஸ்பெக்டர் ரவி எதும் என் மனம் நிம்மதி
66
- எப்பகுதியில் இருக்கக்கூடு தால் தடுமாறிக்கொண்டிருந் ா என்னவோ அப்போது ஒரு

Page 30
கடற்கன்னி வழிகாட்ட கட மோட்டார்ப் படகையும், பாதுகாப்பான ஆயுதங்களுட கொண்டு நீரினுள் குதித்தே
கடல் மாளிகைக்குள். முன்செல்ல, என்னைப் பி ரவியும் செல்வராஜாவும் க கொண்டிருந்தனர். அவர்க கிய பொலீஸ் படையும் வ சிறையில் பயங்கர அமைதி
எல்லோரும் மயங்கிக்கிடந்த
மயக்க நிலையில் இருந். ராஜா சென்றதும் அவரை விட்டார். சுதாவையும் ம அப்புறப்படுத்தினால் நல்ல யிடமும், சுதாவுக்கு ஆபத் டாம் என்று செல்வராஜா
கடற்கன்னிகள் எல்லோ றப்பட்டபின் அரக்கன் இ றேன். அரக்கன் அற்புதம் முன்னால் நின்று கொண்டு மினான்.
''எல்லாவற்றையும் அற்ற சும்மா விடமாட்டான்'' எ அந்த அரக்கன்'' என்று ந இன்ஸ்பெக்டரின் துப்பாக்கி கனின் உடலை ஊடுருவிச்
"ஆ! ஐயோ'' என்று விழுந்தான். அடுத்த கணம் டுப் பிரிந்தது.
''நெருப்பு! நெருப்பு'' செல்வராஜா. அற்புத மா இருந்து நெருப்பு சுவாலை

ல் மாளிகைக்குச் சென்றோம். கப்பலையும் நிறுத்திவிட்டுப் ன் ரப்பர் உடைகளை அணிந்து தாம்.
நான் வழி காட்டிக்கொண்டு ன் தொடர்ந்து இன்ஸ்பெக்டர் ழல் துப்பாக்கிகளுடன் வந்து நக்குப் பின்னால் ஆயுதம் தாங் து கொண்டிருந்தது. பாதாளச் நிலவியது. அங்கே பெண்கள் னர். த சுதாவின் முன்னால் செல்வ யறியாமலே அழ ஆரம்பித்து ற்றப் பெண்களையும் முதலில் து என்று இன்ஸ்பெக்டர் ரவி இது ஒன்றுமில்லை ; அழவேண் விடமும் சொன்னேன்.
ரும் பொலீசாரால் வெளியேற் இருக்கும் அறைப்பக்கம் சென் ான டெலிவிஷன் பெட்டியின் நடப்பவற்றைப் பார்த்து உறு
பிந்த பின்பு அரக்கன் எங்களைச் எ எண்ணியதும், ''இவன் தான் என் சொன்னதுதான் தாமதம் யிலிருந்து பறந்த குண்டு அரக் சென்றது. அலறியபடியே அரக்கன் கீழே அவனது உயிர் உடலைவிட்
என்று பலமாகக் கத்தினார் ன டெலிவிஷன் பெட்டியில் விட்டெரியத்தொடங்கியது.
20

Page 31
]ெ
ம!
"ஓடிச்செல்லுங்கள்! ஓடிச் தீக்கிரையாகிக்கொண்டு இருக் வித்ததும் எல்லோரும் ஓடிச்
பத்து நிமிடங்களுக்குள் க தெரியவில்லை. மாயக்கார அ மண்ணானது.
பொலீசார் படகுகளில் களும் கரையை நோக்கி வினா
கப்பல் கடலில் சென்று தெளிந்து எழுந்த சில கட தங்களை எங்கோ கொண்டு. தால் பயந்து அழுதார்கள். . பெக்டர் ரவியும் நடந்ததையு சொல்லியபோது, அவர்கள் எல்லையே இல்லை.
கடற்கரை மணலில் கட அவர்கள் அழகிய பெண்களாக கிருந்த மீனுடல் மறைந்து க
இதற்குள் செய்தி அறிந்; களும், பொதுமக்களும் கட வந்தவண்ணம் இருந்தனர். 6 நன்றி தெரிவித்துவிட்டுப் பெ
சென்றார்கள்.
''தம்பி! தம்பி!'' - தம்பி! தம்பி! -
இனிமையான பெண் கு சுதா சிரித்துக்கொண்டே ', தம்பிதான்! ஆமாம்! என்ன வாத தம்பிதான்" என்றாள்.
''சரியக்கா" என்று சொல் வைப் பார்த்தேன். என் பா

செல்லுங்கள்! கடல் மாளிகை கிறது'' - இன்ஸ்பெக்டர் அறி சென்றோம். கடல் மாளிகை இருந்த இடம் ரக்கனும் மடிய, மாளிகையும்
ஏறியதும், கப்பலும் படகு மரந்தன.
கொண்டிருந்தபோது மயக்கம் ற்கன்னிகள், அரக்கன் தான் செல்கின்றான் என நினைத்த அவர்களுக்கு நானும் இன்ஸ் "ம், அரக்கன் இறந்ததையும் அடைந்த சந்தோஷத்துக்கு
டற்கன்னிகளை இறக்கியதும், க மாறினார்கள். அவர்களுக் ால்கள் தோன்றின. த பெண்களின் பெற்றோர் ற்கரைக்குத் திரள் திரளாக பெண்கள் எல்லோரும் எனக்கு பற்றோர்களுடன் வீட்டுக்குச்
கரல் கேட்டுத் திரும்பினேன். தம் பி! சுந்தர் நீ எனக்குத் - யோசிக்கிறாய்? கூடப் பிற
ல்லிக்கொண்டே செல்வராஜா சர்வையின் அர்த்தத்தைப்

Page 32
புரிந்து கொண்ட செல்வரா 8 மோதிரத்தைக் கழற்றி எ
''சுந்தர் வாழ்க!'' என் பிய கோஷம் வானைப் பின் என்று ஆரம்பித்ததும் மற்ற சத்தம் எங்கும் எதிரொலித்
ஓ..- என் கதையைக் .ே வாழ்க!'' என வாழ்த்துவது நன்றி சொல்வது உங்கள்
வீட்டுக்குப் போகவே வார்கள். நாளைக்குச் சந்தி
- மு

ஜா, தன் கையிலிருந்த வைர ன் விரலில் அணிந்தபோது ....
று சுற்றி நின்றவர்கள் எழுப் ளந்தது. சுதா, "'சுந்தருக்கு...'' றவர்கள், "ஜே'' எனக் கத்திய தேது.
கட்டுவிட்டு நீங்களும், 'சுந்தர்
எனக்குக் கேட்கிறது. நான் காதில் விழுகிறதா?
னடும். அப்பா அம்மா தேடு ப்போம். சரியா-? செரியோ.
ற்றும்
\\uildA

Page 33
நன்
எமது கல்லூரியில் 200 கள் கல்வி பயில்கின்றபோது யின்மை, கேட்போர் கூடமி நிதிசேர்க்க எண்ணியபோது நினைவும் வந்தது.
அவர் பள்ளிக்கூட மா தில் எழுதி 1963லும், 196 கதைகளைத் தந்துதவினார் ளைப் படித்து மனமகிழும் வரும் பணத்தைக் கட்டிட யுள்ளோம். எல்லா மாண வேண்டும் என்பதால் வின வில்லை. எனினும் கல்லூரி ளோர் தரும் நிதி முழுவது கணக்கில் வைப்பில் இடப்பு
குப் பயன்படுத்துவோம்.
- ஆசியுரை வழங்கிய .
பேரருள்திரு. யோ. பேரருள்திரு. இரா. மெளலவி சுலைமான் பேரருட்திரு. ஆயர். - அணிந்துரை வழங்கி
ஜாங்க அமைச்சர், - கதைகளைத் தந்துத
- அச்சிட்ட கத்தோ 'யோர்க்கும் உள்ளம் கனிந்
பா!
2 9

றி
கடும் 421 - 4
மக்கு மேற்பட்ட மாணவர் தும் போதிய கட்டட வசதி ன்மை முதலியவற்றை நீக்க வவுனியா அரச அதிபரின்
ணவனாக இருந்த காலத் Bலும் பிரசுரமான சிறுவர் 5. மாணவர்கள் கதைக போது நூல் விற்பனவால் நிதியில் சேர்க்க எண்ணி வர் கரங்களுக்கும் எட்ட மலயை அதிகரிக்க விரும்ப 7 வளர்ச்சியில் விருப்பமுள் தும் அபிவிருத்திச் சபைக் பட்டு கட்டிட வேலைகளுக்
சுவாமி அஜராத்மானந்தா,
கிங்ஸ்லி சுவாம்பிள்ளை, - யோசப், ன் - அவர்கட்கும், களுக்கும், கய மாண்புமிகு கல்வி இரா
தவிய அரச அதிபர்,
லிக்க அச்சகத்தினர் ஆகி தே நன்றிகள்.
டசாலை அபிவிருத்திச் சபை, றம்பைக்குளம் ம. ம. வி. வுனியா.

Page 34
விவசாயப் பெரு
உங்களுக்குத்
தரம்
சி.ஐ. சி.
விவசாய
பொருட்
நாட வேண்
N. P. வினாயகமூ
இல. 156;
வவு6
தொலைபேசி: 024 - 231

மக்களே!
தேவையான
மிகுந்த
(C. I. C.)
இரசாயனப் -களுக்கு
டிய இடம்
த்தி அன் சன்ஸ் பசார் வீதி, ரியா.

Page 35
With Our Good
For Your Re
CHILDREN'S E LAW - MEDICAL - COMP
EDUCATION FASHION MA
BOOK
371, DAM (ADJOINING COU
COLOM
(PROPS : ALL CEYLON DISTR
BRANG 100 - UPPER GR
PEOPLE' COLOM
81, ARMOUR STRE
PHONE : 43 TELEX : 22 FAX : (9
CABLE KI

Wishes
quirements of
.NGINEERING UTER - ACCOUNTANCY IAL BOOKS, GAZINES ETC.
sit
CENTRE
| STREET, RTS POST OFFICE) 1BO-12.
EGIRISIORUMMER INTE
IBUTORS INVESTMENTS LTD.)
CHES :
OUND FLOOR, S PARK, 1BO-|.
EET, COLOMBO-12
4529, 541059 703 ACDILLE 4I) 541099 ENNADIES

Page 36
WITH BEST C
FRO
CATHOLIC
PRINTING, BOO
BLOCK M
No. 10, ADVO
BATTICA
Telephone: 065 - 2364.
சென். ஜோசப் கத்தோலிக்க

OMPLIMENTS
16 9 59 la
M
។ Pះទង
K BINDING & SAKING
CATE ROAD, ALOA.
அச்சகம், மட்டக்களப்பு.