கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: பெரட்டுக்களம் 2014.05

Page 1
பெரட்டு
களம் 1) பகிரல் - நன்பர்களுக்கிடையில் மட்
கூடை பாவ
1) பாட மகத
வெளிட்டு, மலையம்

-க்களம்
பொடு 1
கே.
டும்
களின்
நிலை.
- சமூக இ,யவு மையம்

Page 2
பெரட்டுக்கள்
புதிய வரட்டு - மலையகத்தில்
லகெங்கும் வாழ் தொழில வெல்லப்போகும் தொழில் உரிம் இமகிழ்கின்றார்கள்.
தொழிலாளர்கள் தம் உரிமை போராட்டத்தில் நின்று போண்டுகையில் அரச பயங்கரவாது பாவித்து, ஆயுதத்தைப் பிரயோகித்து உழை இரத்த தாகத்தை தீர்த்து உயிர்களையும் அஞ்சாது இரத்தம் சிந்தி, சிறை 6 வாழ்வுரிமைகளையும், தொழில் உரிமைககை
வரலாற்றில் எந்தவொரு காலக்கட்டத்தி உரிமைகளை மலர் தாம்புலத்தில் வை
முதலாளித்துவ ஆளும் வர்க்கம் இன்று திட்டம் நிறங்களில் கூறு போட்டு அவர்களுக்கி காய்கின்றது.,
அதோடு தொழிற்சங்க தலைவர்களை சலு வாழ்வில் மிதக்கவிட்டு அதையே தமக்கு சாதம் மழுங்கடிப்பதை தெளிவாகக் காண்கின்றோம்
இன்னுமொரு பக்கம் அடக்குமுறை இயர் நீதித்துறை எல்லாமே ஆட்சியாளர்களின் 6 தொழிலாளர்க்கு எதிராக திருப்பிவிடப்படு பயத்தினால் வேர் அறுக்கப்படுகின்றது.
அதுமட்டுமல்ல இன்று தொழிற் சங்கங்ககள் தமது கட்சி அரசியல் சக்தியை வெளிப்படுத் ஆதரவு உள்ளது என்பதை காட்ட அரச வள சலுகைகளை வாரி வழங்கி - மக்களை ஒ6 கட்சிகளும் அரச எதிர்ப்பைக் காட்ட ஆட்சி கதி தின போராட்ட சக்தியை போதைகளுக்குள்ளாக் மேற்கொண்டு மே தினம் கொச்சை படுத்தப்படு
கட்சி அரசியல்வாதிகளிடமிருந்து மேதினம்பி பட்டால் மட்டுமே மேதினம் புதிய பாதை நோக்கி
மலையக சமூக ஆய்வு மையம் |
02

களம்
02 பெரட்டு.
•0 (மே 204). தொடர்புகளுக்கு • upCOSOTeCan00.Com.
: 114306035 171 490.3509 5 அரசியல் கருத்தடையா? எளர்கள் தாம் வென்ற, வெல்லும், மைகளுக்காக மே 1ம் திகதி விழா எடுத்து
ன் போது பட்டினியோடு போராட்டக் களம் ம் தம் அடக்கு முறை கை கூலிகளைப் ப்பாளர்களை கைது செய்ததோடு தமது பல எடுத்துள்ளனர். அடக்கு முறைக்கு சன்று உயிர்த்தியாகம் புரிந்தே =Tயும் வென்றனர் என்பதே வரலாறு.
லும் முதலாளித்துவம் தொழிலாளர் த்து ஈந்ததாக பதிவுகள் கிடையாது விட்டு தொழிலாளர் வர்க்கத்தை பல்வேறு டையே மோதலை உருவாக்கி குளிர்
கைகளால் விலைக்கு வாங்கி, சொகுசு 5மாக்கி வர்க்க விடுதலை போராட்டத்தை
திரங்களான பொலீஸ், இராணுவம், கைகளில் சிக்கியுள்ளதால் அவையும் தோடு உரிமை போராட்ட சக்தியும்
கட்சி அரசியலில் சங்கமித்துள்ளதால் துவதும் ஆளும் கட்சி தமக்கு மக்கள் ங்களை எல்லாம் பாவித்து சூறையாடி ரறு திரட்டுவதும், எதிரணி அரசியல் ரைகளை நோக்கிய விழாவாக்கியும் மே
கிதமது அரசியல் காய்நகர்த்தல்களை கின்றது.
டுங்கப்படுதொழிலாளர் வர்க்கம் ஒன்று பயணமாகும்.
பெரட்டுக்களம்

Page 3
மலையகத்தில் : நம் மூதாதையர்களினதும், நமதும் - மண்ணும், தேயிலையும் நாட்டுக்கு கொண்டிருக்கின்றன.
மலையகத்திற்கு வெளியே ஆசியா கட்டிடங்கள், நகர அலங்காரங்கள், ! பாதைகள், மிதி வண்டி பாதைகள், ம நிலையம், அதிவேகப் பாதை இவைகள் புதுத்தீவு என அபிவிருத்தி காட்டப்படுகின் ஆனால் மலையகத்தில் எமது நி
இன்னும் எப்போது இடிந்து விழும் எ லாயமான பழைய லயன்கள். தண்ணீர், மலசலகூடம், பாதைகள் தேவையான மருந்து போன்ற அடிப்ப உழைப்பிற்கேற்ற ஊதியமின்மை. இனரீதியாக அரசியலில் உள்வாங்க இன ரீதியான ஒடுக்குமுறை (6 காணி கட்டாயத்கருத்தடை. தொழில் இன்மை. தொழில்தேடி நகரங்களுக்கும், வெள்ளி மலையகத்திலும், வெளியிலும், வெ
• தேசிய இனமாக ஏற்றுக்கொள்ளப்பட பொதுவாக வாழ்வே இழந்த நிலை மா! வாழும் மக்களை ஒன்றுதிரட்டி மே தினத் தம் சக்தியை காட்ட முனையும் அரசிய மக்கள் உரிமைகளை பெற்றுக் கொ மாயைக்குள் தள்ளி போராட்ட சக்தியை
உழைக்கும் மக்களே பெரட்டுக்
நம் உரிமைகளுக்கா எம்மீது சவ புரிவே,
வெற்றிமய நமாதனீர மலைlluக தேசியம் காபuேp 1 4
ஊஞ்சல்
புதுத்'
தகர்ப்பு மகிழ்ந்தாடி
உன்
இராஜ குமாரன் மகிழ்ந்தாடி
விளையாடிட காலி முகத்திடலில் |
மச்
மலையக சமூக ஆய்வு மையம்

ால் தடம் பதித்த மலைகளும், கைப்பட்ட அந்நிய செலவாணியை அள்ளித் தந்து
ன் ஆச்சரியமாய் அதி உயர் கோபுரங்கள், புதிய பூங்காக்கள், விஷேட நடை பயிற்சி டுமல்ல புதிய துறைமுகம், புதிய விமான பள விட நாட்டின் புவி அமைப்பையே மாற்றி
றது.
லை.... ன தெரியாத ஆங்கிலேயக் காலத்து குதிரை
தரமான வைத்தியசாலை, வைத்தியர்கள், டை தேவைகள் இன்றியேவாழும் நிலை.
ப்படாமை. பாருளாதாரம், கல்வி, தொழில் வாய்ப்பு,
சிநாட்டுக்கும் தள்ளப்படும் நிலை. ளிநாட்டிலும் தொழில் பாதுகாப்பின்மை. டாமை.
லையகத்தில். எல்லாம் இழந்து ஒன்றுமற்று இதில் களிநடனம் புரிந்து ஆட்சியாளர்களுக்கு எல் தலைவர்கள், தொழிற்சங்கத் தலைவர்கள் டுக்காதது மட்டுமன்று மலையக மக்களை கருத்தடை செய்துள்ளார்கள்.!
களத்தில் ஒன்று திரளுங்கள் ப் அணி வகுப்போம். ரை வீழ்த்துவோம். ] பயளிப்போம். ஆந்திர இpை U வடிழ்aேae1. ஆசிரிய குழு.
சாம்
Sவு
ழக்கும் கள்
தவழ்ந்த இடமோ தலை நகரில் |
தகர்ப்பு
மலையகமோ வறுமையில் தவிப்பு.
இந்து
மாச்.
அகஸ்டடி *பெரட்டுக்களம்
03

Page 4
மலையகத் சிதைக்கப்படும் அடிப்படை
ரு தேசிய இனத்தின் இருப்பை பாதுக பொருளாதாரம், மொழி, கலாசாரம் என்
மிகவும் முக்கியமான பங்கு உண்டு வாழ்வாதாரத்தையும், கூட்டுரிமைக்கான பலத்
மலையகத் தமிழருடைய அடிப்படைப் பெ பொருளாதாரமே விளங்குகிறது. இது மூன்று
1.
மலையக தேசிய இனத்தினுடைய இருப்பு
2.
இந்த பொருளாதாரத்தை உருவாக்கி உருவாக்கத்திற்கு மலையகத் தமிழர் இன்னொரு வகையில் கூறப் போனால் கட்டியெழுப்பப்பட்டதே இலங்கையின் பெ
3. பெருந்தோட்ட பொருளாதாரம் மலையக
கொடுக்கிறது.
பெருந்தோட்டத்துறையின் ஆரம்பம் 1823ல் கம்பளைக்கு அருகில் சிங்கப்பிட்டிய ஆரம்பித்தார். 1869 இல் கோப்பி செய்கையி செய்கை அழிவுற தொடங்கியது. முதலில் இந்நோய் படிப்படையாக பரவத் தொடங் முழுமையாக முடிவுக்கு கொண்டு வர ஹேவாஹெட்டை - லுல்கந்தரவில் 50 ஏக்கர் . ஆரம்பித்தார். 1879 இல் ஹென்றி விகம் இறம்
இவற்றின் தொடர்ச்சியாக 1870களில் ஹட்ட தரவல் போன்ற இடங்களிலும், 1885 களி பசறை, மொனராகலை, ஒப்டன், மடுல்சீம நுவரெலியா, அப்புத்தளை போன்ற இடங் பகுதியிலும், 1924களில் இரத்தினபுரி,
இடங்களிலும் தோட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டன
தென்னிந்தியத் தமிழரின் வருகை 1798 - 1805 வரை ஆளுநர் நோர்த் தென்னிந்தியாவிலிருந்து தொழிலாளர்களை
'மலையக சமூக ஆய்வு மையம்
04

5 தேசியம்: டப் பொருளாதாரம்
~ வோல்டர் டெரி - காப்பதில் தூண்களாக இருப்பவை நிலம், ன்பனவாகும். இதில் பொருளாதாரத்திற்கு 8. தேசிய இனத்தின் கூட்டிருப்பிற்கான கதையும் இதுவே கொடுக்கின்றது.
பாருளாதாரமாக பெருந்தோட்டத் துறை வகைகளில் முக்கியத்துவம் பெறுகிறது.
பிற்கு ஆதாரமாய் இருப்பது.
யவர்களே மலையக மக்கள் தான். கள் கொடுத்த விலைகள் அதிகம். > மலையகத் தமிழரின் இரத்தத்தினால் கருந்தோட்டத்துறை பொருளாதாரமாகும்.
மக்களுக்கு ஒரு பேரம் பேசும் பலத்தை
பவில் ஜோர்ஜ் பேர்ட் கோப்பி தோட்டத்தை ல் ஏற்பட்ட நோய் காரணமாக கோப்பி
மடுல்சீம பிரதேசத்தில் ஆரம்பித்த பகி 1880களில் கோப்பி செய்கையை ந்தது. 1866ல் ஜேம்ஸ் டெயிலர் காணியில் தேயிலை பயிர்ச்செய்கையை
ப்பர் செய்கையினை ஆரம்பித்தார்.
பன் பகுதியிலுள்ள டிக்கோயா, டன்பார், ல் பதுளை பகுதியிலுள்ள நமுனுகுல, போன்ற இடங்களிலும், 1886களில் களிலும் 1894களில் பண்டாரவளை ஹல்துமுல்ல, தம்பதென்ன போன்ற
முப்பதாயிரம் பவுண்ட் செலவழித்து அழைத்து வந்துள்ளார். யுத்தம் மற்றும்
பெரட்டுக்களம்

Page 5
சிவில் நிர்மாண வேலைகளின் நிமித்த வந்த தென்னிந்தியர்கள் ஆவர் தென்னிந்தியர்களின் வருகை இருந் இலங்கை முழுவதும் ஒரே நிர்வாகத் வருகை இதுவே.) இவ்வாறு வந்தவர்க படைவீரர்கள் என்றழைக்கப்பட்டனர்.
அடுத்து 1818இல் இங்கு எழுந்த கிளர். அழைத்து வரப்பட்டனர். இதில் தமிழர் பாதைகள் திறக்கவும், பாலங்கள் திணைக்கள் வேலைகள் செய்யவும் ப செய்வதற்கென முதலில் 1828இல் . அழைத்து வரப்பட்டனர். இதனை ஆ ஆங்கிலேயர் ஆவார். ஒட்டுமொத்த செலவாணி சம்பாத்தியத்திற்கும் வித்திட்
பெருந்தோட்டப் பொருளாதார உருவ இலங்கையில் பெருந்தோட்டப் பொரு இந்தியத் தமிழர் 1911 ஆம் ஆண்டு ! அனுமதியின்றி ஆங்கிலேயர்களினால் அழைக்கப்பட்ட மலையகத் தமிழர் வரப்பட்டவர்கள் இலங்கையின் மத் தமிழ்நாட்டின் திட்டமிட்ட பஞ்சம் ஏற்ப இராமநாதபுரம், வட ஆற்காடு, திரு திருநெல்வேலி, போன்ற மாவட்டங்கள் கொடிய வனவிலங்குகள் நிறைந்த வளமிக்க பெருந்தோட்டங்களை உருவா
காடுகளை வெட்டி வளம் கொழிக்கும்பூம்
மலையக சமூக ஆய்வு மையம்

ம் அழைத்து வரப்பட்ட இவர்களே முதலில் (முன்னர் மன்னர்கள் காலத்தில் போதும் ஆங்கிலேயரின் ஆதிக்கத்தில் பின் கீழ் வந்த பிறகு இடம்பெற்ற முதல் ர் பயனியர் ரோட் கோப்ஸ் ஆரம்ப பாதை
சியை அடக்குவதற்கென்று 5 ஆயிரம் பேர் கள் நிறையவே இருந்துள்ளனர். இவர்கள்
கட்டவும், குளங்கள் கட்டவும், ரயில்வேத் பன்படுத்தப்பட்டனர். தோட்டங்களில் வேலை தான் தென்னிந்தியத் தமிழர்கள் 14 பேர் ரம்பித்து வைத்தவர் ஜோர்ஜ் பேர்ட் என்ற இலங்கையின் அபிவிருத்திக்கும், அந்நிய டவர்கள் இத்தொழிலாளர்களே ஆவர்.
பக்கத்தில் மலையகத் தமிழர்
ளாதாரத்தை உருவாக்கியவர்ளே அன்று தடிசன மதிப்பீட்டின் போது இந்த மக்களின்
கொடுக்கப்பட்ட இன அடையாளம் என தான். தமிழ் நாட்டிலிருந்து அழைத்து திய மலைநாட்டில் குடியேற்றப்பட்டனர், டுத்தப்பட்டு, ஆசை வார்த்தைகள் கூறியே ச்சி, புதுக்கோட்டை, மதுரை, தஞ்சாவூர், லிருந்து இவர்கள் அழைத்து வரப்பட்டனர். அடர்ந்த வனப் பிரதேசங்களை அழித்து க்கியவர்கள் மலையகத் தமிழராவார்.
கியாக மாற்றும் போது இத்தொழிலாளர்கள்
=05
பெரட்டுக்களம்

Page 6
புலி, யானை, சிறுத்தை, நரி, கரடி, போன்ற ஜந்துக்களினதும் தாக்குதல்களில் எண்ல உயிர்களை இழந்துள்ளனர்.
இவ்வாறே தமிழ் நாட்டிலிருந்து கடல் வழி துயரங்களை அனுபவித்தே இம் மக்கள் இல் சீமையை வந்தடைந்தனர். அன்று கண்டி ! ஆசை வார்த்தைகளை சொல்லியே தமிழ அழைத்து வந்தனர். வரும் வழியில் நூற்றுக்கணக்கான மைல்களை நடந்து வர அடைந்தனர். கடல் வழி பயணத்தில் மன்னாரிலிருந்தும் 150 மைல்களுக்கு மே பிரதேசங்களை அடையக் கூடியதாக இருந்த நடந்தே தாங்கள் செல்லவேண்டிய தோட்டங்
கடலை கடப்பதற்காக கட்டுமரங்கள், தே பயன்படுத்தப்பட்டுள்ளன. 1833 முதலே படகிலேயே குழந்தைகள் பிறந்துள்ளன. இறப்பையும் கடலிலேயே சந்தித்த சமூக ஆடுமாடுகளைப் போல் படகுகளில் இவர்கள் படகுகளில் பயணித்தவர்களில் 15% ப அணர்த்தங்களில் படகு கவிழ்ந்து இறந்துள் பயண துன்பங்களின் பதிவுகள் முழுமையம் 1868 இல் ஆதிலெட்சுமி என்ற கலத்தில் கடலில் மூழ்கி இறந்து போனதாக அறிய முடி
தலை மன்னாரிலிருந்து பேசாலை வழிய கண்டியை நடைபாதையில் கடந்த போது எண்ணற்ற உயிர்களை இழந்தது மலையக சில இடங்களில் ஒரு சொட்டு தண்ணீரும் நிலங்களில் முழங்கால் அளவு தண்ணீரில் ந
-மலைபக சமூக ஆய்வு மையம் - 06

மிருகங்களினதும் பாம்பு போன்ற விஷ னிக்கையில் அடங்காதவர்கள் தங்கள்
பயணத்தின் போது சொல்ல முடியாத லங்கையின் மத்திய மலைநாட்டு கண்டி செல்வம் கொழிக்கும் சொர்க்கபுரி என்று கத்தில் பஞ்சத்தில் தவித்த மக்களை
தமிழ்நாட்டு கிராமங்களிலிருந்து த்தே தென்னகத்தின் கரையோரங்களை ன் பின் தலைமன்னாரிலிருந்தும், கல் நடந்த பின்னரே மாத்தளை , கண்டி து அங்கிருந்து மீண்டும் பல மைல்கள் களை சென்றடைந்தனர்.
ராணி, படகுகள் என்பன ஆரம்பத்தில்
நீராவி கப்பல் பயன்படுத்தப்பட்டது. பலர் இறந்துள்ளனர். பிறப்பையும், -மாக மலையகத் தமிழர் உள்ளனர். ர் ஏற்றி வரப்பட்டனர். இலங்கைக்கு வர மானோர் புயல் மற்றும் இயற்கை ளதாக மதிப்பிடப்படுகிறது. கடல் வழிப் Tக இல்லாவிடினும் பதிவு பெற்றவற்றில் வந்த 120 பேரும் படகு கவிழ்ந்ததில் கிறது.
Tன காட்டு பயணத்தில் மாத்தளை, வ மிருகங்களுக்கும், நோய்களுக்கும் சமூகம், நடக்கும் போது நடுக்காட்டில் கிடைக்காது. சில இடங்களில் சதுப்பு டக்க வேண்டியிருந்தது.
-தம்பம்: பொட்டுக்களம்

Page 7
மலையக தோட்டங்களை அடைந்த . மாறுபட் (பனி, குளிருடன் கூடிய) சுவாத் மலேரியா போன்ற நோய்களினாலும் 18 ஆயிரம் பேர் தோட்டங்களில் மரணித்ததா
இவ்வாறு பல இழப்புகளுக்கும், அ தொழிலாளர்களின் அயராத உழைப்பு நிறைந்த பெருந்தோட்டங்களாகும். அ அவர்கள் உழைத்த அதே நிலத்திலே அதே நிலை தான்!. இவ்வாறான பி. பெருந்தோட்ட பொருளாதாரமானது கட்டியெழுப்பப்பட்டது என்பதோடு இப் ( சொந்தமானதும் ஆகும். இந்த நாட்டி போல் நாட்டின் உருவாக்கத்திற்காகவ மேம்பாட்டிற்காகவும் உயிர் தியாகங்களை
அச்சுறுத்தலை நோக்கி மலையகத் , மலையகத் தமிழரின் பிரதான பொரு ஆகும். பெருந்தோட்டத் துறை எனும் பே கூறுகளாக இன்று உள்ளன. துணைப் கால்நடை வளர்ப்பு, சிறு வர்த்தகம், மாணிக்கக்கல் அகழ்வு என்பனவும் கான
இன்று மலையக மக்களின் பிரதான துறையானது மிகவும் திட்டமிட்ட முறை பிடுங்கப்பட்டு வருவதையும் அவதாக இனத்தின் இருப்பில் ஆட்டம் காணச் பெற்று வருகின்றன.
1904 ஆம் ஆண்டில் இலங்கையில் பெ இவை படிப்படியாக குறைந்து முறை ஆகவும் தோட்டங்கள் மீளவும் தனியா ஆகவும் காணப்படுகின்றன. இது ஆளணியானது 1981 இல் 497, 995 2013 இல் 193, 412 ஆகவும் குறைந்து 8
மலையகத் தமிழரின் பொருளாதார ஆட்சியாளர்களினால் பறிக்கப்பட்டு வரு எட்டுகாட்டாகும். மேலும், 1948, 1949 குடியுரிமை இவ்வாறு திட்டமிட்ட வகை சட்டங்கள் மூலம் பறிக்கப்பட்டதோ தலைமையிலான ஆட்சி காலத்தில் (19)
மலையக சமூக ஆய்வு மையம்

ன்னர் பல்வேறு அடக்கு முறைக்கு அப்பால் நிய நிலைகளால் வாந்திபேதி, பெரியம்மை, 41 - 1849 இடையிலான காலப் பகுதியில் 70 க “கொழும்பு ஒப்சேர்வர்” அறிவித்தது.
ப்பணிப்புகளுக்கும் மத்தியில் மலையகத் ல் உருவானதுதான் மலை நாட்டின் பசுமை வர்கள் மரணித்த போது, அவர்களின் உடல் யே குழி தோண்டி புதைக்கப்பட்டது. இன்றும் ர்னணியில் பார்க்கும் போது இலங்கையின்
மலையகத் தமிழரின் இரத்தத்தினால் பொருளாதாரமானது மலையக மக்களுக்கே ல் வாழும் வேறெந்த மக்களும் இவர்களை ம், பொருளாதார மற்றும் அடிப்படை வசதி ா செய்யவில்லை.
தமிழரின் பெருளாதாரம் நளாதார வளமானது பெருந்தோட்டத் துறை ரது தேயிலையும், இறப்பருமே அதன் முக்கிய பொருளாதார வளங்களாக சிறு விவசாயம்,
அரச வேலைவாய்ப்பு, சுற்றுலாதுறை, எப்படுகின்றன.
பொருளாதார வளமான பெருந்தோட்டத் றயில் மலையக மக்களின் கைகளிலிருந்து னிக்கலாம். அதனூடாக மலையக தேசிய செய்வதற்காக நீண்டகால திட்டமிடல்கள் இடம்
மாத்தமாக 1320 தோட்டங்கள் இருந்துள்ளன. ய 1980 இல் 668 ஆகவும், 1992 இல் 506 ர் மயப்படுத்தப்பட்ட வருடம்), 2013 இல் 427 போன்றே பெருந்தோட்டத் துறையின்
ஆகவும், 1992 இல் 376, 498 ஆகவும் செல்லும் ஒரு போக்கை காணலாம்.
மானது மிகவும் திட்டமிட்ட முறையில் 5வதற்கு மேலே உள்ள புள்ளி விபரம் சிறந்த
காலப்பகுதியில் மலையகத் தமிழரின் பில் ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தினால்
அவ்வாறே, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி O -1977) மலையக மக்களின் பொருளாதார
- பெரட்டுக்களம்

Page 8
நிலம் சட்டடங்கள் மூலம் திட்டமிட்டு பறிக்கப்ப
1972ஆம் ஆண்டின் 1ம் இலக்க நிலச்சீர்தி சீர்திருத்த ஆணைக்குழு அமைக்கப்பட்டு த கொண்டு வரப்பட்டது. 18 வயதிற்கு மேற்பட்ட 50 ஏக்கர் எனவும், மற்றைய நிலமாயின் நிர்ணயிக்கப்பட்டது. 1950ஆம் ஆண்டின் ஆண்டின் 2ம் இலக்க பெருந்தோட்டச் சட்டம், கூட்டுத்தாபனச் சட்டம், 1973ஆம் ஆண்டில் 1975ஆம் ஆண்டின் திருத்தப்பட்ட நிலச் பயன்படுத்தியே அப்போதைய அரசாங்கம் நி
இதன் பிரகாரம் 166, 405 ஹெக்டேயர் மொத்தமாக 419, 101 ஹெக்டேயர் | கொண்டுவரப்பட்டது. இவ்வாறு பெறப்பட்ட ெ ஹெக்டேயர் மூன்று பொதுத்துறை நிறுவ ஹெக்டேயர் நிலம் வேறுபட்ட கூட்டுறவு விடப்பட்டது. மேலும் 45,000 ஹெக்டே பகிர்ந்தளிக்கப்பட்டது.
1977 பொதுத் தேர்தலின் பின்னர் பொது பெறப்பட்டதுடன், கூட்டுறவு நிறுவனங்கள் பெருந்தோட்ட கூட்டுத்தாபனமும் (Sri Lank SLSPC) மக்கள் தோட்ட அபிவிருத்தி சபை Board - JEDB) தொடர்ந்து பொதுத்துறை ச செய்தன. பொதுத்துறை சார்ந்த பெருந்தோட்ட 23பிராந்திய தனியார் நிறுவனங்களிடம் ஒப்ப
1930 - 1987 வரை 57 வருடங்களில் வி மேற்கொண்டு 105 ஆற்று வடிநில அபிவிருத் ஆயிரம் ஏக்கர் நிலம் ஒரு இலட்சம் குடும்ப 1980களில் மகாவலி அபிவிருத்தித் திட்டத்தி 165,000 ஏக்கர் நிலம் பகிர்ந்து கொடுக்கப் ஏக்கர் நிலத்தில் மலையகத் தமிழ் மக்களுக் வழங்கப்படவில்லை. அங்கும் இங்குமாக பெற்றிருக்கலாம்.
இன்றைய நிலையில் பெருந்தோட்டத்துறை குடியேற்றங்கள், முறையாக பராமரிப்பின்மை பிரித்து கொடுத்தல் மீள் நடுகை இல்லாமை, (மரங்கள், கற்கள் சூறையாடப்படல், மாற்றுப் நடவடிக்கைகள் மூலம் வளங்கள் திட்டமிட்ட வ மலையக சமூக ஆய்வு மையம் த த 08

சட்டது.
த்திருத்தச் சட்டம் (இதன் பிரகாரம் நிலச் தனியார் காணி உரிமைக்கு உச்ச வரம்பு வர்களுக்கு பெருந்தோட்ட காணி ஆயின் T 25 ஏக்கர் எனவும் உச்ச வரம்பு
நிலச் சுவீகரிப்புச் சட்டம், 1972 ஆம் 1972ஆம் ஆண்டின் நாட்டின் விவசாய ன் 42ம் இலக்க விவசாய நிலச் சட்டம், சீர்திருத்தச் சட்டம் ஆகிய சட்டங்களை நிலச் சுவீகரிப்பை நடைமுறைப்படுத்தியது.
தேயிலை நிலங்கள் உள்ளடங்களாக திலம் அரசாங்கத்தின் பொறுப்பில் பருந்தோட்டப் பயிர் நிலங்கள் 230,000 னங்களின் நிருவாகத்திலும் 105,000 யு நிறுவனங்களின் நிருவாகத்திலும் டயர் நிலமற்ற விவசாயிகளுக்குப்
வத்துறை நிறுவனம் ஒன்று வாபஸ் நம் நீக்கப்பட்டன. இலங்கை அரசு a state Plantation Corporation - யும் (Janatha Estate Development எளர்ந்த பெருந்தோட்டங்களை நிருவாகம் உங்களின் நிருவாகம் 1992இல் மீண்டும் நடைக்கப்ட்டன.
வசாய அபிவிருத்தி நடவடிக்கைகள் கதித் திட்டங்கள் மூலம் 2 இலட்சத்து 50 பங்களுக்கு பகிர்ந்து கொடுக்கப்பட்டது. பின் கீழும் 55 ஆயிரம் குடும்பங்களுக்கு பட்டது. இந்த 4 இலட்சத்து 15 ஆயிரம் க்கு எந்த ஒரு திட்டத்தின் கீழும் நிலம் ஒரு சிலர் சிறிய துண்டு காணியை
பொருளாதாரமானது திட்டமிட்ட பேரிய ம, கிராமமயப்படுத்தில், காடாக விட்டு தொழிற்சாலைகளை மூடுதல், வளங்கள் பயிர்ச் செய்கை ஊக்குவிப்பு போன்ற கையில் சிதைக்கப்படுகின்றது. மேலும் த லரட்டுக்களம்

Page 9
சிறு தோட்டத்துறை ஊக்குவிப்பு மூலமா மலையக மக்களின் கைகளிலிருந்து பிடு
தென்னைச் செய்கையின் ஆதிக்கத்தை துறையும் மலையக மக்களின் கைகளை நிலையிலுள்ளது. இறப்பர் தோட்டங்களை கேகாலை உள்ளிட்ட தென் மாவட்டங் ஆனால் இன்று பெருமளவிலான இற இனத்தவர்களுக்கு பிரித்து கொடுக்க மிக்கப்பட்டுள்ளதால் மலையகத் தம் பெருமளவிலான தொழிலாளர்கள் தொழி ஒரு நிலையே காணப்படுகின்றது. 2013 செய்கையானது 81,863 ஹெக்டேயர் செய்கைப் பண்ணப் படுகின்ற நிலை பெருந்தோட்ட நிறுவனங்களால் செய்கை
இந்நிலையில் கவனத்தில் கொள்ள வே காட்டுதல் வேண்டும். அதாவது எந்த மலையகம் முன்னிறுத்தப்படுகிறதோ . கொடுக்கப் படுவதில்லை. இதன் விளைவு பிரதேசங்களில் வாழும் மலையகத் தப சிங்கள பெளத்த இன தன்மையை ஏற்குப்
மலையகத் தமிழர்களின் நிலையிலிருந்து பொருளாதார வளமான தேயிலை செய்க எதிர்நோக்கும் பிரதான சவால் சிறு முறையிலான வளர்ச்சி ஆகும். பெருந்ே சிறு உற்பத்தியாளர்களுக்கு பகிர்ந் வளர்ச்சிக்கென பெறப்படுகின்ற உற்பத்தியாளர்களுக்கே கொடுக்கப்படுகி இலங்கையில் தேயிலை பயிரிடப்படும் ஹெக்டேயரில் 120, 955 ஹெக்டேயர் இருக்கும் நிலையில் பெருந்தோட்ட நிறு பயிரிடப்படுகின்றது. சிறு தேயிலை உற்பத்தி 50 ஏக்கர் வரையிலான நில பிரதே மேற்கொள்வோரையே குறிக்கின்றது. இ இலட்சம் பேர் (2013ம் ஆண்டு தகவல் மதிப்பிட்டுள்ளது. இச் சிறு உற்பத்தி தொழிலாளர்களாகவே உள்ளனர்.
மலையகத் தமிழரின் ஆதிக்கத்திலிருந்து
மலையக சமூக ஆய்வு மையம்

க பெருந்தோட்டத்துறை பொருளாதாரமானது ங்கி எடுக்கப்படுகின்றது.
ஏற்கனவே இழந்துள்ள நிலையில் இறப்பர் ள விட்டு முழுமையாக பிடுங்கி எடுக்கப்படும் ச பொறுத்தவரை களுத்துறை இரத்தினபுரி, களிலேயே அதிகளவில் பயிரிடப்பட்டுள்ளது. ப்பர் பயிர்ச் செய்கை நிலம் சகோதர சிங்கள் கப்பட்டு அல்லது அவர்களால் ஆக்கிர நிழரின் தொழில் பாதிக்கப்பட்டு இன்று அல் இழந்து அன்றாட வாழ்விற்காக போராடும் 3ஆம் ஆண்டு தகவல்களின் படி இறப்பர்
காணியில் சிறு உற்பத்தியாளர்களினால் கயில் 48, 917 ஹெக்டேயர் காணியிலேயே
ப் பண்ணப்படுகின்றது.
ன்டிய முக்கியமானதொரு விடயத்தையும் சுட்டி தளவிற்கு தேயிலையை முதன்மைப்படுத்தி அந்தளவு முக்கியத்துவம் இறப்பர் துறைக்கு g இன்று இறப்பர் பயிரிடப்படுகின்ற மலையக மிழர்கள் தங்கள் அடையாளங்களை இழந்து ம் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
நோக்குகின்ற போது அவர்களின் பிரதான கையை பொறுத்த வரையில் இன்று அத்துறை
தேயிலை உற்பத்தியாளர்களின் திட்டமிட்ட தாட்ட தேயிலை காணி திட்டமிட்ட முறையில் தளிக்கப்டுவதோடு, பெருந்தோட்டங்களின் நிதி உதவிகள் அனைத்தும் சிறு ன்றது. 2013ஆம் ஆண்டு தகவல்களின் படி மொத்த நில பிரதேசமான 203. 020 சிறு உற்பத்தியாளர்களின் ஆதிக்கத்தில் வனங்களால் 82,065 ஹெக்டேயரில் மட்டுமே நதியாளர்கள் எனும் போது 0.5 ஏக்கரிலிருந்து தசத்தில் தேயிலை பயிர்ச் செய்கையினை இன்று இவ்வாறான உற்பத்தியாளர்களும் 4 என பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சு த்தியாளர்களிடமும் மலையகத் தமிழர்
பிடுங்கி எடுக்கப்பட்டு சிறு
'த பெரட்டுக்களம்

Page 10
உற்பத்தியாளர்களிடம் கொடுக்கப்படும் இந்த மேற்பட்ட தேயிலை வளம் சகோத கொடுக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு அ ஆலோசணைகளும், சந்தைப் படுத்தல் எ ஊக்குவிக்கப்படுகின்றனர். இதற்கென சிறு அரசாங்கத்தினால் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
சிறு தேயிலை உற்பத்தியாளர்களின் இவ்வாறா தமிழரின் கூட்டிருப்பை சிதைப்பதனால் மன படுகின்றது. மலையகத் தமிழர் கூட்டாக பொருளாதாரம் மட்டுமின்றி அவர்களின் வ மொழி, கலாசார விழுமியங்களும் அச்சுறுத் வளமானது நேரடியாகவே பறிக்கப்படுகின்றது. தேசியத்தின் பிரதான கூறுகள் அனைத்தையும் பாதிப்பதால் ஒட்டுமொத்த மலையக தேசியமும் ஆபத்தை எதிர்நோக்கியுள்ளது. இவற்றுக்கு அப்பால் பெருந்தோட்டத் துறை மறைமுகமாகவும்
அச்சுறுத்தப்படுகின்றது. பெரும்பாலான பெருந்தோட்ட நிறுவனங்கள் தொடர்ச்சியாக நட்டத்தில் இயங்குவதாக .
கணக்கறிக்கைகள் காட்டப்படுகின்றன. ஆன சூட்சகமாக செய்கின்றன என்பதை யாரும் கவ நிறுவனங்களும் தங்களுக்கென தனியாக வைத்துள்ளன. உற்பத்தி நிறுவனங்களால் ( செலவுடன் குறைந்த இலாபத்துடன் தங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. குறித்த சந்ல இலாபத்துடன் வெளியில் விற்பனை செய்கின் இலாபம் மட்டுமே பெருந்தோட்ட நிறுவனங் நிறுவனங்கள் நட்டத்தில் இயங்குவதாக பெருந்தோட்ட நிறுவனங்களின் இலாபத்தில் செய்யப்படுகின்றது.
மேலும் அரசு தோட்டங்கள் மிகவும் மோசமாக தோட்டங்களிலும் உத்தியோகஸ்தர்களாக பெரு கூடுதலாக நியமிக்கின்றனர். முகாமைத் இனத்தவர்களின் ஆதிக்கமே காணப்படுகின்ற படித்த மலையக இளைஞர், யுவதிகளுக்காக அவர்களை தொழில் நிமித்தம் பெருந்தோ போக்கும் காணப்படுகின்றது.
மலையக சமூக ஆய்வு மையம்
0 |

5 தேயிலை காணியின் 90% த்திற்கு ர சிங்கள இனத்தவர்களுக்கே னைத்து விதமான மானியங்களும், சதிகளும் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டு தேயிலை உற்பத்தியாளர் சங்கமும்
ன திட்டமிட்ட வளர்ச்சியானது மலையகத் லயக தேசியம் சவாலுக்கு உட்படுத்தப் வாழும் நிலை சிதறடிக்கப்படுதால் ழ்வாதார பிரதேசம் பறிக்கப்படுவதோடு, தல்களை சந்திக்கின்றன. பொருளாதார
இந்நிலையானது
எால் இந்நிறுவனங்கள் அதை எவ்வாறு னிப்பதில்லை. பெரும்பாலும் அனைத்து ன சந்தைப்படுத்தல் நிறுவனங்களை நேரடியாக சந்தைப்படுத்தாமல் உற்பத்தி எது சந்தைப்படுத்தல் நிறுவனத்திற்கே மதப்படுத்தல் நிறுவனங்களால் பெருத்த றன. ஆனால் உற்பத்தி நிறுவனம் ஈட்டு களின் இலாபமாக காட்டப்பட்டு குறித்த தெரிவிக்கப்படுகின்றது. இதன் மூலம் தாழிலாளர்களுக்கான பங்கு இல்லாமல்
சீரழிக்கப்பட்டுள்ளன. இன்று அனைத்து நம்பான்மை இனத்தை சேர்ந்தவர்களை எதுவ மட்டத்திலும் பெரும்பான்மை து. இதனால் பெருந்தோட்டத் துறையில் ச வேலைவாய்ப்பு மறுக்கப்படுவதோடு, ட்டங்களிலிருந்து வெளியில் தள்ளும்
பெரட்டுக்களம்

Page 11
பெருந்தோட்டத் துறையானது நவீன மய பற்றிய வினாவையும் மலையக படித்த இவ்வாறான திட்டமிட்ட செயற்பாடுகள் மூ தலைநகர் நோக்கியும், ஏனைய நகர் அவ்விடங்களை கிராமம்புற சகோதர சிங் இடம்பெறுகின்றன. இந்த குடி பெயர்வுகள் நிலத்துடனான சொந்தத்தை இழக்கின்ற நி மலையக தேசியத்தை தீவிரமாக பாதிக்கதெ
மலையகத் தமிழரின் துணைப் பொருளாதது மலையகத் தமிழரின் துணைப் பொருளா வளர்ப்பு, சிறு வர்த்தகம், அரச வேலைவா என்பன காணப்படுகின்றன. சிறு வர்த்தகம் கண்டி போன்ற பெரும் நகரங்கள் உள்ளிட்ட பெறுகின்றன. சிறு விவசாயமும் மலையகத் பல நெருக்கடிகளை சந்திக்க தொடங் உள்ளீடுகளின் அதிகரித்த விலை, உற்பத்தி தரகர்களின் அபரிமிதமான இலாப் உழைப்பு வளர்ப்பும் நாட்டின் ஏனைய பிரதேச ம சலுகைகளும் மலையக தோட்டப்புற மக்கள் கிடைக்காமை, கால்நடை தீவனம் மற்ற நெருக்கடிகள் இன்று கால் நடை வளர்ப் காணலாம்.
அரச வேலைவாய்ப்புகளில் ஆசிரியர்களே இன்று பத்தாயிரத்தை தாண்டி உள்ளது கலாசாலையும், ஸ்ரீபாத கல்வியியதர் கல் கோடி ரூபா செலவில் முழுக்க மலையகத் உதவியில் கட்டிக் கொடுக்கப்பட்ட ஸ்ரீபாத மலையக மக்களுக்கு கிடைக்கவில்லை .க வழங்கப்பட்டுள்ளது.
மேலும், பெருந்தோட்ட தபால் ஊழியர்க யோகஸ்தர்கள், பொலிஸ் உத்தியோ உத்தியோகஸ்தர்கள் என சிறு தொகை பொறுத்த வரையில் மலையக பிரதேச தவர்களுக்கு கிடைக்காத நிலையே தொழிலாளர்கள் ஓரளவுக்கு கிடைக்கின் அரிதாகவே உள்ளது.
மலையகத்தின் எல்லா பிரதேசங்களும் பிரதேசம். இதனால் இதன் மதிப்பும் அதிகம் | மலையக சமூக ஆய்வு மையம்

படுத்தப்படாமையானது தொழில் அந்தஸ்து இளைஞர், யுவதிகளிடையே எழுப்பியுள்ளது. மம் வேலைவாய்ப்பு தேடி மலையகத் தமிழர் களை நோக்கியும் குடிபெயர்ந்து செல்ல ளவர்களை கொண்டு நிரப்பும் முயற்சிகளும் நடும்பமாக இடம்பெறும் போது மலையகத்தில் லையும் காணப்படுகின்றது. இந்நிலையானது Tடங்கியுள்ளது.
ார வளங்கள் நார வளங்களாக சிறு விவசாயம், கால்நடை ப்ப்பு, மாணிக்கக்கல் அகழ்வு, சுற்றுலாதுறை எனது மலையகத்தில் பரவலாகவும், கொழும்பு, மலையத்தின் அனைத்து நகரங்களிலும் இடம் தில் பரவலாக மேற்கொள்ளப்பட்டாலும் இன்று கியுள்ளது. விவசாய உற்பத்திகளுக்கான களுக்கு போதிய விலை கிடைக்காமை, இடை 4 என நெருக்கடிகள் தொடர்கின்றன. கால்நடை க்களுக்கு கிடைப்பது போன்ற வசதிகளும், தக்கு கிடைக்காமையால் பாலிற்கு உரிய விலை றும் மருத்துவ வசதிகளை பெறுவதிலுள்ள போரின் எண்ணிக்கை குறைந்து செல்வதை
அதிகமாக உள்ளர். இவர்களின் எண்ணிக்கை து. இந்த நிலைக்கு யதன்சைட் ஆசிரியர் லூரியும் முக்கிய பங்கு வகித்துள்ளன. ஐம்பது தமிழருக்கென ஜேர்மன் நாட்டு மக்களின் நிதி கல்வியியற் கல்லூரியும் இன்று முழுமையாக பட்டாயமாக 25% சகோதர சிங்களவர்களுக்கு
-ளாக (400 பேர் வரையும், கிராம உத்தி கஸ்தர்கள், அரசாங்க அலுவலகங்களில் பினரும் உள்ளனர். அரசாங்க தொழில்களை த்திற்கு வரும் தொழில்கள் கூட மலையகத் உள்ளது. சிற்றூழியர்களாக (சுத்திகரிப்பு Dதே தவிர ஏனைய தொழில்கள் கிடைப்பது
சுற்றுலா துறைக்கு பொறுத்தமான அழகான
ஆனால் சுற்றுலாதுறையின் ஆதிக்கம்
பெரட்டுக்களம் |

Page 12
மலையகத் தமிழரின்கைகளில் இல்லை. இது இரத்தினபுரி, பதுளை, நுவரெலியா போன்ற போதிலும் அதன் ஆதிக்கமும் மலையகத் தொழிலாளர்களாகவே இவர்கள் உள்ளனர்.
மலையகத்தில் போதிய வளங்கள் இரு இல்லாததினால் மலையக மக்கள் வாழ்க குடிபெயர்ந்து செல்லும் நிலையிலேயே தமிழரின் தேசிய இருப்பை பெரிதும் பாதித்துக்
முடிவுரை மலையக மக்களுடைய அடிப்படைப் பொருளாதாரமே! இதைப் பாதுகாப்பதன் பாதுகாக்க முடியும். அதன்படி மலையக மக்க தக்க வைக்க முடியும். இதற்கு மலையக பெருந்தோட்டத்துறை கூட்டுறவு பொருளாதது வேண்டும். இத் தொழிற் துறைக்குள் பு மயப்படுத்தல் வேண்டும். இது போன்றே முழுமையாக மலையகத் தமிழரின் கைக ை வேண்டும்.
கூட்டுறவு முறை ஊடாக ஒரு சமூக அதிகா இதற்கு சிறந்த முன் உதாரணமாக யூத மதகு “யூத் நிதியம்" காணப்படுகின்றது. இந் நித திரட்டப்பட்டு இஸ்ரேலில் யூதர்கள் குடியேற்றப்
பெருந்தோட்டத் துறையை பொறுத்தமட்பு அவசியமாகும். அதாவது இருப்பதை பா; குடிபெயர்வை தடுத்து, தோட்டத்துறை குடியிரு பெருந்தோட்டங்களில் உள் வாழ்வை தேடு இதனூடாக வெளியார் ஆக்கிரமிப்பை தடுத்து,
இவற்றுக்கெல்லாம் கையில் அதிகாரம் வேல் பெறுவதனூடாகவே இதனை அடைய பு அதிகரித்தல், பிரதுேச் சபைகள் பொறுப்புகள் செல்லுபடியாகும் வகையில் உள்ளூராட்சி . மாற்றியமைத்தல், பெருந்தோட்ட உட்கட்டமை! செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டிய சி ஆரோக்கியமான உரையாடலை ஆரம்பிக்க
மலையக சமூக ஆய்வு மையம்

பபோன்றே, உலகின் சிறந்த மாணிக்ககற்கள் மலையக மாவட்டங்களிலேயே கிடைக்கின்ற த் தமிழரின் கைகளில் இல்லை. வெறும்
இந்த போதிலும் ஒழுங்கான திட்டங்கள் வாதாரத்திற்காக மலையத்துக்கு வெளியே உள்ளனர். இந்நிலையானது மலையகத் =ள்ளது.
பொருளாதாரம் பெருந்தோட்டத்துறைப் மூலமே மலையக தேசியத்தின் இருப்பை ளின் கூட்டடிருப்பையும், கூட்டுரிமையையும் த் தமிழரின் ஆதிக்கத்திற்கு உட்பட்டதாக தார முறைமைக்குள் கொண்டு வரப்படல் கலமைசார் ஆற்றலை உட்படுத்தி நவீன் துணைப் பொருளாதார வளங்களையும் கள விட்டு போகாத வகையில் பாதுகாத்தல்
ர மையத்தை கட்டியெழுப்புதல் வேண்டும். நரு தியோடர் ஹர்சலினால் ஏற்படுத்தப்பட்ட தியத்துனூடாகவே சர்வதுேச ரீதியாக நிதி பட்டுயூதராஜியம் கட்டியெழுப்பப்பட்டது.
ஓல் முதலில் தற்காப்பு நடவடிக்கையே துகாப்பதாகும். பெருந்தோட்டத்திலிருந்து நப்புகளை கிராமங்களாக மாற்றியமைத்து ம் நிலையை உருவாக்குதல் வேண்டும். நிறுத்த முடியும்.
ன்டும். முதலில் படிப்படியாக அதிகாரத்தை முடியும். இதற்காக பிரதேச சபைகளை ளை எடுத்தல், பெருந்தோட்டத் துறைக்கும் அதிகார சபை சட்டமூத்தின் 33வது பிரிவை ப்பு அமைச்சை மீள செயற்படுத்தல் போன்ற தெவை இன்றுள்ளது. இவை தொடர்பான வண்டியது உடனடி தேவை ஆகும்.
பெரட்டுக்களம்

Page 13
-- கடன்
மகனுக்கு கொப்பி வாங்க பக்கத்து வீட்டு பார்வதியிடம் கடன் வீட்டுக்காரர் ஆஸ்பத்திரி செலவிற்கு ஓட்டு லயத்து ஆத்தாவிடம் கடன் ரோட்டு கடை கடன் அடைக்க மேட்டு லய மாமியிடம் கடன் மகள் ஆளாகி நின்றதிற்கு அலுமேலு ஆயாவிடம் கடன் தீபாவளி 'அட்வான்சு' கடன் மாதா மாதம் ஒபிசுக்கு கடன்
கிழிந்த செருப்பு தைக்க உடைந்த குடை செய்ய பழுதான Iஉளி திருத்த கோயிலுக்கு மாத வரி கட்சிக்கு மாத சந்தா
கடன் கடன் கடன்' நான் அறியா. ஆபாவின்
அதியுயர் கோபுரத்திற்கு அதிவேகப் பாதைக்கு நவீன தாமரை தடாகத்திற்கு மத்தலை விமான நிலையத்திற்கு
மட்டுமல்ல
அரசியல் வாதிகளின்... ஆடம்பர சொகுசு வாகனத்திற்கு அதியுயர் பாதுகாப்பு படைக்கு மாளிகையான அரச வீடுகளுக்கு மாதாந்த மின்சார செலவிற்கு. தொலை பேசி கட்டணங்களுக்கு பொழுது போக்கு ஹோட்டல்களுக்கு உலகம் சுற்றும் பிரயாணங்களுக்கு கடன் கடன் கடன் இடியாய் மின்னலயாய் கடன் கடன் கடன்
முற்றையா - அப்புத்தளை
மலையக சமூக ஆய்வு மையம்

அட்டகாசம்
இ
மே தினத்தில் வான் எழுந்த கோசங்க1ை வல்லுாறு கவ்விச் சென்றதோ, ? காற்றோடு கலந்த கோசங்களை காலன் கவர்ந்தானோ..? பதாகையில் எழுதிய கோசங்களை அக்கினி பகவான் எரித்தாளோ..? தொழிலாளார் மேடைகளை அரசியல் வாதிகள் தான் அசிங்கப்படுத்தியதால்.
- மலைப்பிள்ளை
ஓடிடம்
இe 9
பெரட்டுக்களம்

Page 14
4 88
(ந்த நாற்பது
மட்டும் மஞ்
தெரிகிறது. 5 சாணிப்பூச்சில் கோடு கோ நாலாவது காம்பிராவின் அல
புதுமெருகுடன் சுண்ணாம்படி கிளாக்கரய்யா பங்களாவுக்கு கெ. கண்டக்டரய்யாவிடம் சிலுவை நைசாகக் ஓட்டு ஓட்டிக்கிடட்டுமாங்க...' என்று.' கண்டக்டர். 'ஆடிப்பூசைநேரத்துல லயக் ஓன் காம்புராவும் அடிபடும் .... வேதக்காரர் ...... கிறிஸ்மஸ்வருது....' 'கிளாக்கரய்யா வேதந்தானுங்களே நானும். நானும் போறேன்...' என்ற கொஞ்சம் வாதா
'ஓஹோ...' என்று முறைத்தவர் உன் காம்புராவா .! ஐயா கும்பிடற சாமி தாக்கல் கேள்விகளுக்கு 'ஆம்' என்றும் சொல்ல முடியாமல் தடுமாறியவன் சுண்ணாம்படிக் கொண்டு நடந்துவிட்டான் என்றாலும் கிள் வஞ்சத்தை தீர்த்துக் கொண்டான்.
'மிஷின்ல அடிச்சா பளீரெனத் 6 அடிச்சுவிடு என்று கூறிய கிளாக்கரய்யாவி அடிக்கனும் இரு இரு' என்று கறுவியபடி மெஷினால் மருந்தடித்துவிட்டு நடையைக் .
பங்களா தரை மாத்திரம் வெள்ளை
அவனுடைய காம்பிராவும் வெள்ள வெள்ளை மண் வாங்கியிலிருந்து யாருக்கும் வந்து கரைத்துப் பூசி வெளுக்க வைத்திரு மடித்து பலகைக் கட்டையில் அமர்ந்து இழுத்து விட்டுக் கொண்டான் சிலுவை ..ே கையால் பிடித்தப்படி இடதுகையால் சாப்பி அவன் சாதத்தை உருட்டி வீசிக் கொள்வரை
'மலையக சமூக ஆய்வு மையம் 14

தெளிவத்தை ஜோசப் காம்பிரா லயயத்தின் நாலாவது காம்பிரா சள் குளித்த பெண் போல் தனியாகத் சல்லாச் சுவர்களுமே புகைமண்டிபோயும் டாய் வெடிப்புக் கண்டும் இருக்கையில் மரச்சுவர் மட்டும் வெள்ளை மண் பூசப்பட்டு பத்த சுவர் போல் காட்சியளிக்கிறது. பள்ளையடிக்கத் தள்ளப்பட்டபோதே கேட்டான். 'ஏவுட்டு காம்பிராவுக்கும் ஒரு முச்....!பேசப்படாது...' என்று கூறிவிட்டார் காட்டுக்கு வெளள்ளையடிக்கையில தான் இப்ப ஒன்னும் சரிபடாது... ஐயா என்று கூறிய கண்டக்டரய்யாவிடம் ..... அய்யா போற கோயிலக்குத்தானங்களே டிப் பார்த்தான்.
'ஐயாதான் நீயாடா! ஐயா பங்களாதான் ன் நீ கும்பிடுற சாமியா.! என்று அடுக்கிய முடியாமல் 'இல்லை' என்றும் சொல்ல தம் மெஷினைத் தூக்கித் தோளில் மாட்டிக் பாக்கரய்யாவின் பங்களா சுவற்றில் தனது
தரியாதே சிலுவை கொஞ்சம் புருசாலயும் டம் 'சரிங்கய்யா' என்றவன் 'புருசிலையா 'பூஸ் பூஸ'சென்று சுவற்றில் சுண்ணாம்பு கட்டினான்.
வெளேர் என்று கிடந்தது. ள வெளேர் என்று தான் இருக்கிறது. |தெரியாமல் இரண்டு வாளி மண் கொண்டு நக்கிறாள் அவன் மனைவி. முழங்காலை மடித்துக் கட்டிய வேட்டியை இழுத்து காப்பையைய முழங்காலில் நிறுத்தி வலது டத் தொடங்கினான். லபக் லபக் கென்று தப் பார்த்தால் சாப்பிடுவதில் ஒரு
பெரட்டுக்களம்

Page 15
ல)
சந்தோஷமோ அமைதியோ தெரியவில்லை.
அவன் சாப்பிடுவதையே ஒரு அ கொண்டிருந்தாள் அவன் மனைவி.
'ஈருகோலியாலபேனுலுக்கேன 6 ஒட்டுமா... ஆற அமர சாப்பிடுறதுக்கென்ன
'ஹ்க்கும் சாப்பாடு ஒன் பதினெட்டாச்சு... சம்பளம் போட்டு 6 காணலியே... டோக்கருகுடுத்துறுவானோ.
'அதெல்லாம் ஒன்னும் இருக்க சீட்டக்குடுத்திட்டியா....'
'நல்லா குடுப்பனே..... சீட்டு வந்திருக்கேன்... கிறிஸ்மஸ்க்கு என காரன்னு ....... முந்தாநேத்தும் கேட்டு சொன்னான்.... ஏவட்டு சீட்டைக் கொறச்சி
'முந்தாநேத்தும் கேட்டிருக்கல்ல அப்பறம் :
'அப்புறம் என்னாவா! ஏண்டி எ எத்தினி.... பதினெட்டாச்சுல்ல..... நாளைக் நாளிருக்கு ... செவுத்துக்குத்தான் சுன பூசிப்புட்டே..ஒம் பொறுப்புகளுக்கு வச்சிறுக்கியே.....ஒன்னு பாவாடைங்கும் பெலுனுங்கும் பட்டாசுங்கும் ....... எங்கே எடேன் சோற்றை உருட்டி உருட்டி ஏளனத்துடன் முறைத்தான்.
'இந்தா சும்மா மனசப்போட்டு ஒ பொங்களுன்னா லயத்துப் புள்ளைக . திரியும். இதுகளுக்கும் வாங்கிக் குழு சொல்லலாம். இப்ப என்ன நாம் மட்டுந் தொவச்சிப் போட்டுகிட்டாக்க போவுது.. முறைத்தவன் எழுந்து கையைக் கழுவிக் கொ
'லயத்துக்கே போயி சரி, சீ அவனைப்பார்த்து ரெண்டுல ஒன்னு கேட் கூறியவன், 'ரெண்டப்போட்டுக்கிட்டு, ஜி பேசலாம்' என்ற நினைவுகளுடன் நடையை
'பெருநாள் வருது...... இன்னம் சொல்றே...' என்ற படி அறைச்சுவரைப் சிலுவையை வரவேற்றான் சீட்டுப்பிடிக்கும் .
மலையக சமூக ஆய்வு மையம் |

திசயத்துடனும் ஆத்திரத்துடனும் பார்த்துக்
ரன் இப்படி உலுப்பிக்கிற... ஒடல்ல ...?'
னு தான் இப்ப கொறச்சல்.தேதி பத்தினி நாளாவது..... அந்தப் பயலைக்
இது ரொம்ப நல்ல தம்பி அது...... நம்ம
தொவங்குனப்பலேருந்து சொல்லிகிட்டே க்கு வேனும்.... நான் புள்ளக்குட்டி டன்..... இன்னும் பிரிக்கலேப்பான்னு க்கிட்டு குடுத்துறுன்னுட்டேன்...' என்னா......' சாறனைகெட்ட இதே...! இன்னிக்கு தேதி -கும் போனா அங்குட்டு எத்தனை ன்ணாம்பு இல்லேன்னதும் மண்ணை என்னத்த சொல்லுவே... நாலப்பெத்து ஒன்னு சட்டைங்கும்... இன்னொன்னு போறது ....... வச்சிறுக்கியா.... பெட்டில் ... போட்டுக் கொண்டவன் அவளை ஒரு
ளப்பிக்கிறாதே ........... ஆடிப்பூசை, தீபாளி, எல்லாம் புதுச்சட்டை பாவாடைன்னு க்காட்டி ஏமாந்து போயிருங்கன்னு தானே , ரெண்டு பாவாடை சட்டையை 'என்றவளை எரித்து விடுபவன் போல் பண்டு வெளியேறினான். ட்டுக்காசைத் தாறியா இல்லையயான்னு டுக்கிட்டு வந்துடுறேன்' என்று அவளிடம் வ்வன்னு போனாத்தான் கட்டன்றைட்டாப் நாட்டுக்கு மாற்றிவிட்டான்.
ஒரு எளவு கூட வாங்கல்ல... என்ன பிடித்துப் படியேறித்தள்ளாடியபடி நின்ற சிவசாமி.
பெரட்டுக்களம்

Page 16
'அட்டே சிலுவையா வாப்பா வா தானே வந்திருக்கே... நானே வந்து ஒன்றை
'நீயா வரணும்ணு இருந்தே.. சீட் குடுக்கயில எங்க வரப்போற .....?'
'ஏம்பா என்னையுயம் உன்னைய | சீட்டுக்காசு குடுக்கலே.... மத்தவங்கெல்லா. 'எனக்குத்தானே இந்த மாசம் சிட்டு. ஏவு 'குடுத்திறலாம் தான் ஆனா... நம்ம ன லயித்துப்பிள்ளையோட மலையிலேருந்து . ஆஸ்பத்திரியில வச்சிப்பார்க்க முடியாது. மடியில ஒன்னுமில்லாட்டி அரசாா முடியுமா... ஒனக்கு இந்த மாசமும் டீச்சர் அடுத்து ஒனக்கு பெருநாளு.... என்ன சொல் கொடுத்துட்டேன்...... நீ பெருநாள் காரங். வேணாம்...'
அ 'ஆயிரத்தை சொல்லுங்க எவ்வளவு ந
'அது சரி சிலுவை என்ன குடுத்திருக்கனும் ஓம்பேரைச் சொல்லியேதா போவுதில்ல... எது பெரிசு.. அட உனக்கேத் செஞ்சிடப்போறே பெருசா ....... நாலு கொண்டாறுவே...'
'அந்தக் கதையெல்லாம் எதுக்கு... நான் ஒம்பது போத்தலைக் கொண்டாறேன். வேண்டியது தானே ...... நானும் இப்ப காசை | வாசற் படியில் உட்கார்ந்து கொள்ளுகிறான்
'பாத்தியா புத்தி எங்கே போவுதுன் வெளக்கெண்ணை .....' என்றவர் கேலியா போகமாட்டேல்ல.. சரி பாப்பமே... ஏலெய் வாங்கிட்டுப் போறானா, கடி வாங்கிட்டு போ மனிதனிடம் தான் பேசலாம், வாதிடலாம் சன.
தோட்டத்தில் இருப்பவர்கள் சாமப் அந்த நடுஇரவுப் பூஜைக்குப் போவது என்பத மலையக சமூக ஆய்வு மையம்16

...ஓவுட்டு சிலுவையை நீயே தூக்கிக்கிட்டு னப் பாக்கனும்னுதான் இருந்தேன்...' நக்காசு வாங்கயில மட்டம்தானே வருவே
மாதிரி நெனைச்சுக்கிட்டியா. நீ மட்டும் தான் ம் குடுத்துட்டாங்க...' ட்டைக் கழிச்சிட்டு மற்றதைக் குடுத்திறேன்.' நட் டிஸ்கூல் டீச்சரோட பேத்தி எட்டுமாச் பிழுந்திருச்சே தெரியுமா... அதை தோட்டத்து ன்னு பதுளைக்கு அனுப்பிட்டாங்க.கைல ங்க பெரியாஸ்பத்திரியில சமாளிக்க நக்கு வாற மாசமும்னுதான் பேச்சு. அதுக்கு ப்யலாம். ஒரு சீட்டை கொறச்சே அதுக்குக் கிறதுனால இந்த மாசச் சீட்டை குடுக்க
ம்பியிருந்தேன்...'
ன செய்யிரது. சத்தியமா உனக்குதான் ன் சீட்டுப் பிரிச்சேன்.. அங்கே ஒரு உசிரு தான் குடுத்துட்டேன்னு வச்சிக்கோ. நீ என்ன புதுத்துணி எடுப்பே... ஒரு போத்தல
னு ஒரு போத்தலைக் கொண்டாறேன் இல்ல சீட்டு எனக்குன்னா காசைக் குடுத்துட் வாங்காமப் போகப் போறது இல்ல...' சிலுவை.
று... ஒம்பது போத்தல் கொண்டாறுவீகளோ கச் சிரித்தப்படி 'காசு வாங்காமப் தம்பி அந்த நாயை அவுத்துவிடு ...... காசு றானான்னு பாப்போம்' என்கிறார். எடை போடலாம் நாயிடம்.....!
[ பூஜைக்குப் போவது சிரமம். ஏசு பிறக்கும்
கிறிஸ்துவ சம்பிரதாயம். ஒரு
பெரட்டுக்களம்

Page 17
பாரம்பரியம். கொட்டும் மழையிலும் குளி பத்து மைல்களுக்கப்பாலுள்ள கோவிலுக்க
சிரமமான காரியம்.
பெரிய கிளார்க், சின்ன டீமேக்கர், குடும்பத்தையும் சேர்த்துக் கொண்டால் இருப்பார்கள்.
பெரிய கிளார்க் கிறிஸ்தவராக லொறியைக் கொண்டு போக உத்தரவு எல்லாரும் பெரியய்யா பங்களாவுக்கு நிற்கும். உள்ளே நாற்காலி போட்டு விழுவதற்குமாக.
இந்த முறையும் லொறிக்கு உத்தரவு செய்தி அனுப்பிவிட்டார். ராத்திரிப் பூசைக் பங்களாவிடம் வந்து விட வேண்டும் என்ற வேல மயிரு கெடையாது.காசிருக்கிறம் வெள்ளையும் சள்ளையுமா மாட்டிக்கிட் செய்ய ..
அவன் மனைவி எவ்வளவோ வாது பிடித்தன. லொரியில் ஏறக்கிடைக்கும் வ கொள்ள முடியாத ஒன்று.
கொழுந்தேற்றிக்கொண்டு போகும் 6 விடமாட்டார்கள். இப்போது அதே லொ சாமான்யமா!
நாட்டுக்குப் போய் திரும்பிய கிடந்தான்.வழக்கத்தைவிட இரண்டு மூன்ற அவனைத் தட்டிப் புரட்டி எழுப்பப்பார்த் மிகவும் பாரமாய் இருப்பது போல் அவளுக்
'சரி சரி அது கெடக்கட்டும் ந பிள்ளைகளை உடுத்தச் சொன்னாள்.
நன்றி : நாமிருக்கும் நாடே (ஆசிரியரின்
வெற்று வேட்டு
ரூத் - கண்டி |
அரறியல்வறி வெற்று வ மேதினமோ ளிந்துரை
'மலையக சமூக ஆய்வு மையம்

'லும் அந்தப் பன்னிரண்டு மணி இருட்டில் போய் சாமபூஜை காணுவதென்பது மிகவும்
ஒரு சுப்பவைசர் குடும்பத்துடன் சிலுவையின் ஒரு பதினைந்து பேர் கிறிஸ்தவர்கள்
இருப்பதால் துரையிடம் பேசி தோட்டத்து பாங்கிக் கொள்வார். இரவு பத்துமணிபோல் வந்துவிட வேண்டும். லொறி தயாராய் வைத்திருப்பார்கள் உட்காருவதற்கும்
வாங்கியாகி விட்டது. அய்யா எல்லாருக்கும் தப் போகிறவர்கள் இரவுப் பத்து மணிக்கு ர.செய்தி வந்ததும் சிலுவை சீறினான். 'வேற பனுக சுண்ணாம்பு அடிச்சிக்கிறானுக.... டு பூசைக்குப் போவானுக.. நான் என்ன
நாடிப் பார்த்தாள். பிள்ளைகள் அழுது அடம் ாய்ப்பை இழப்பது சிறுசுகளால் தாங்கிக்
போது ஆசைக்கு கொஞ்சம் தொத்தினாலும் வியில் ஏறி உட்கார்ந்து போவதென்றால்
சிலுவை மரம் போல் தரையில் வ பங்கு கூடுதலாக குடித்திருந்தான். தவள் மிகவும் சோர்ந்து போனாள். சிலுவை
குத் தோன்றியது. ரம பூசைக்கு போயிட்டு வருவோம்' என்று
விருப்பத்துடன் மீள் பிரசுரிக்கப்டுகிறது)
بهرهبرد
மின்
டு வள்வியில்
ஒகைகள் எது
வெற்றுப் போத்தலுடன்
வீடுகளுக்கு பணக்கிட
திரும்பினர் தொழிணிைகள்
7
பெரட்டுக்களம்

Page 18
விகளவின்
பாதை செப்பனிட்டேன்
வர்ண பெயின்ட் அடித்தேன் பூங்கன்று நட்டினேன் . நாயின் உன்னி பிடுங்கினேன் மாட்டு பட்டி கழுவினேன் அளவாய் வேலி வெட்டினேன் மகிழ்ந்தார்கள் அம்மாவும் ஐயாவும் "ஐயாலயத்து பிரச்சினை" என்றே “ஒபிசுக்கு வாரது" என்றார் ஐயா மகிழ்வோடு லயமாய் சென்றோம் குடிக்கத் தண்ணீர் லயத்து கூறை திருத்தம் கேட்டோ போராட்டமா? "பொலிசு வரும், ஆமிவரும்” என்றார் அதிகாரி முகத்தில் எள்ளும், கொள்ளும் வெடிக்க அவர் வீட்டுநாயாய் மாறி கத்தினார்
கா தூரத்தினார்
ஜெயா - நுவரெலியா
பர் தொ பறித் அடி .
பற்றி இன்.ே
கட்டா கச்சிதம் நடத்துக தீ பற்றி
உயிர்
பழைய
சாரியினை தேயிலை செடி கிழிக்காதிருக்க பக்குவமாய் இடுப்பில் படங்கு சுற்றி
மலை
ஏறும் மங்கையரே
துே.
07
நம்
வள்ளி - இராகலை
வாழ்வை கிழித்து
ஏப்பமிடும் பெருச்செலிகளுக்கு வலை
சுற்றுவது | எப்போது...?
மலையக சமூக ஆய்வு மையம்

நரிகள்
நரிகள் - மலைத்தம்பி - எல்லாம் பரிகளாகின மாணிக்கவாசகர் நாயனாரினால் பரிகளை எல்லாம் நரிகளாக்கி மே தினத்தில் ஊளையிட விட்டான்
சால்வை நாயகன்.
ன்
வாக்குரிமை பறிந்தான் பிரஜா உரிமை
ரித்தான் உன்வசம்,
சவசம் என
ணி
சித்தான்
ழில் த்தான்
வயிறு
எரிந்தது ரா பக் கருத்டை
மாய் கின்றான்
பது
ஆண் பிள்ளைகளை கொன்று
இனம் அழித்தான் பார்வோன் மன்னன்
இது
கி. மு இரண்டு வயதிற்குட்பட்ட பிள்ளைகளை கொன்றான் ஏரோது மன்னன் இது
கி. கா மலையகத்தில் குழந்தைகளே பிறக்காது தாய்மார் கருவையே அழிக்கின்றான் பார்வோனும் ஏரோதும் ஒன்றரக் கலந்த
நம் கால் சால்வை மன்னன்
இது (கி. பி 1
வன் - கொட்டகலை
எம்.எஸ். - பேராதனை
பெரட்டுக்களம்

Page 19
- கருப்ன
ஏமாற்றம் இல்லை பலா
ல வர்ண கொடிகளாலும், அலங்கரிக்கப்பட்டிருந்தன. கப்
"மண்ணில் வியர்வை விதைத்திடல் உழைப்பாளர் ஒன்றாய் திரண்டிடனு பெருக்கியில் பாடல் ஊரெங்கும் கேட்
"தொழிலாளர் வாழ்க, உழைப்பால் தொழிலாளர் வர்க்கம் வாழ்க, காணி எமக்கு வேண்டும்” என்ற கோசங்க நோக்கிப் புறப்பட்டது. வெள்ளை உன
ஊர்வலத்தில் கலந்து கொண்டோரி உள்ளே அணிந்திருந்த காட்சட்ை போத்தலை , எடுத்து சற்று வாப் "பெரிய ஐயா வாழ்க, நம்மத் தலை போதையில் தள்ளாட வைக்க வரை அவன் மத்த தப்பு எங்க", "கிழிஞ்சிறி கிழிஞ்சி நார் நாராத் தொங்குது, வந்தவர். தலைவர் வரும் நேரம் இ விட்டது.
பட்டாசு வெடிக்க, பொலிசாரின் துளை கொண்டும், வீழ்த்திக் கொண்டும், மீண்டும் "ஐயா வாழ்க, தலைவர் வா ஒழித்தது. கட்சி தலைவர் எழுந்து : காற்சட்டையும், வெள்ளை சேட்டும் பக்கங்களிலும் வந்து நின்றனர்.
"எனக்கு தெரியும் நீங்க எல்லே உங்களது வெற்றி, ஒங்களுக்காக உட்கார்ந்து இருக்கிறேன். நம்ம தா எதிர்த்து - புதுசா எவரும் மேதில் முடித்துவிட்டு தலைவர் போய் - துணியால் மூடப்பட்ட .
சின்ன ே இல்லாமலே அன்னார்ந்து குடித்துவி கொடுத்தார். "அத கம்கரு தினய (இன்று தொழில கரனவா (நாங்கள் முழு நாட்டையு ஏதேதோ பேசுகையில் மின்சாரம் தன் “ஏமாற்றாதே ஏமாறாதே, ஏமாற்ற தொலைபேசி அழைப்பு பாடலாய்க் கே
மலையக சமூக ஆய்வு மையம்

பயா தலைவர் -
வலைவு தோரணங்களாலும் வீதிகள் சிக் கொடிகள் எங்கும் பறந்தன.
அம், உரிமை குரல் உயர்ந்திடனும், ம், வாழ்வில் உறுதி பெற்றிடனும்” ஒலி
டது.
எர் உயர்க, முதலாளித்துவம் வீழ்க , நிலம் எமக்கு வேண்டும், சொந்த வீடு ளோடு ஊர்வலம் மே தின மேடை அட தரித்தோர் முன்னால் சென்றனர்.
ல் ஒரு சிலர் சாரத்தை சற்று தூக்கி டப் பையில் வைத்திருந்த சாராயப் பில் ஊத்திக் கொண்டனர். தொடர்ந்து வர் வாழ்க” என தப்பின் தாளத்தோடு லந்தும், குனிந்தும் ஆடினர். "எவன்டா ச்சி” பக்கத்தில் வந்தவர். "வாழ்க்கையே தப்பு மட்டும் கிழியாதா?” போதையில் இது. ஊர்வலம் மேடையை அண்மித்து
ணயோடு தொழிலாளர்களைத் தள்ளிக் மேடையில் வந்தமர்ந்தார் தலைவர். பழ்க" பழைய கோசம் ஒலிபெருக்கியில்
ஒலி வாங்கி அருகில் வர், கருப்புக் அணிந்த இருவர் தலைவருக்கு இரு
மாரும் வருவீங்கன்னு. எனது வெற்றி த் தான் நான் பாராளுமன்றத்துல ன் என்னைக்கும் ஜெய்ப்போம். நம்மள ரக் கூட்டம் போட முடியாது.” பேசி அமர்ந்தார். தண்ணீர்த் தாகம் போல. பாத்தலைக் கொடுத்தார்கள். கிளாஸ் ட்டு மீண்டும் பக்கத்தில் நின்றவரிடம்
ளர் தினம்), அபி முழு ரடம சங்வர்தன் ம் அபிவிருத்தி செய்கின்றோம்), .....! டப்பட்டது. எங்கும் ஒரே இருள்.
தே ஏமாறாதே” யாரோ ஒருவரின் ட்டது.
பெரட்டுக்களம்

Page 20
தியாகி இமாம்
டாகப் ப கிடைக்கவில்லை
வரெலியா மாவட்ட ம், 2 டப் தொழிலாளர் காங்கிரஸின் !
* 197ஆம் ஆண்டு ஜூன் மா. சுந்தரம் தலைமையில் திறந்து வை!
இந்நகரில் தொழிற்சங்கக் காரிய முதலாளிமார்களும், நகர வர்த்தகாச இவ்வெதிர்ப்பு முறியடிக்கப்பட்டதால் த சிங்கள் மக்கஎைடயம்.நகரில் உள்ள விட்டு காரியாலயம் திறந்த மறுநர் இக்காரியாலயத்தை உடைத்து, சூறையாடி கட்டடததை தீபாட்டுக ரப்பானை தோட்டத்தைச் சேர்ந்த என்பவருக்குச் சொந்தமான நகரில் உடைத்து பொருட்டகUைம்பாததை
எரித்தனர்.
இதனால் தோட்டத் தொழிலாளர்கள் 15ம் திகதி அப்குதியில் அடக்கம் செயலைக் கண்டித்து தோலை ஈடுபட்டார்கள், மேலும் அரக்கன் கூடி எதிர்ப்பு ஆர்ப்பாட் டாதிபம் 1 ஈடுபட்டது தொழிலாளர்களை
ஆத்திரமற்ற பொலிசார் துப்பாக்கிப் ப
பொலிசாரின் துப்பாக்கிப் பிரயோகத்து கொம்பாடி பொன்னையா, அ கி. உயிரிழந்தனர், இவ் அரச தியாகிகள் கணனார் அஞ்சலிக்கு மத்தியில், 15 மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட
மலையகத்தில் தொழிற்சங்கத்தை காரியாலயத்தை திறக்கவும் - பொ. தியாகங்களையும் செய்ய வேளாம் எ எடுத்து காட்டாம இவவா தெ தியாகத்தாலும் கட்டி யெழுப்பப்பட்ட -2 தொழிலாளர்களின் உரிமைகளுக்
உழைக்காது முதலாளிமார்களின நலன்களை பேணுவதிலேயே அதிகம் மிகவும் வேதனைக்குரியதாகும்,
* சற்றுக்கும், மலையா
மடு115 இ த ச வ ம்

தியாகி, காபா
அலாவ- நடு இலக்கு - கலாக கார்பாலயம் ஒன்று தம் 12ம் திகதி எம். கே வி1ை)
தப்பட்டது)
கால்யம் நிறுவுவதற்கு தோட். அளும் எதிர்ப்பு தெரிவித்தளா, ஆதரமற்ற) இ பர்கள் கிராமத்தி
1 - காடையா 5ாTITIம் சாண்டி எள் 1937 முறை) 14ம் திகதி ஆப்கார்ந்த பொருட்களைச் கொந்ததின இதனோர், (பெரிய கங்காணி சிதம்பரம் அது. அந்த கடையொன்றைம் கபம் சூபில் றயாடி கட்டடததை 16
ஆ அ,த்திரமடைந்தனர். மறுநாள் -த்கான் தொழிலாளர்கள் இச்
இறுதிப் போராட்டத்தில். அகல் 2 டாபொலாவற்காடு -டுபட்ட 7ாகா அப்பாட்டத்தில். - கட்டுபடுத்த முடியாததால் .
யோக1. மாதா
பனிக் துோட்டத்தைச் சேர்ந்த
இரண்டு தொழிலாளர்கள் ன் உடல்கள் தொழிலாளர்களின் 07 13) அனாட்டானிக் தோட்ட
இதாபிக்கவும், தொழிற்சங்கக 2. போராட்டங்களையும் உயிர்
பட்டதற்கு இச் சம்பவமும் அற்.. பலாலன் - உதாததாலும், -- தொழிற்சங்கங்கள் இன்று 2 காகவும், மேம்பாட்டிற்காகவும் 2 1தும் ஆட்சியாளர்களினதும் 2 Tற கொண்டுள்ள நிலையானது -..
-- கடம்பராயர்
மீளவார்பால் அவள்