கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: ஸேர் ராஸிக் பரீத்: நூற்றாண்டு ஜனன தின வெளியீடு

Page 1
**************
4. ' ' \A X>"21" இ கி ( 23.113) - 3. , (
h, தோ3 பர் ஆtார் (1) சா.கர்,
1 - 1 1. இ. 13.
ஸேர் ராம்
*****************************************************
MH R ST VA. 3{}! 23 A (H1:%) F"கல்" ., 12: -
36:13 3ாக 4 6ே
: , ,
நூறாண்டு ஜனன
*8*************

长此以比仁先生之长之任
一人。
1A(
ஸிக் பரீத்
始ettets和t和this intestetecth
「台, INI A^{ |AL ; , A(BCIS。
三Y,
- தின வெளியீடு
多子多分子”;“多多

Page 2


Page 3
MR. SIVA. YOTHI 2.A (Hons) Pe-Sc., )
T20 3cher, Geodshepherd Canyes (ஓடு13.
ஸேர் ரா
தொகுப் டாக்டர் எம். பா
M.B.M.S. ; F.R.C.0
தமிழாக் அல்-ஹாஜ் எம். எ
B.A. (H
வெளி கல்வி, பண்பாட்டலி
முஸ்லிம் சமய, ப
இராஜாங்க அபை
ஸேர் ராஸிக் பரீத் நூ
1993
- 1 DD 4818 - 30

LINGAM =p-IN-IA (BCIS),
ஸிக் பரீத்
பு: ஸ்லி நிஸார் 5.G. (Gt. Br.)
க்கம் :
ம். எம். மஹ்ரூப்
Dns.)
யீடு : லுவல்கள் அமைச்சு
பண்பாட்டலுவல்கள் மச்சர் அலுவலகம்
றாண்டு நினைவுக் குழு
.12.29

Page 4
RFN SGISM600T :
Biography of Sir Razik
- M. C. A. Ha This man Razik
- Nemsiri Muth Sir Razik
- Marhoom M.

Ssan
Lukumara
M. Thowfeek
நூலாக்க ஆலோசனைக் குழு :
எஸ். எச். எம். ஜெமீல் எம். எம். அப்துல் குத்தூஸ் எம். ஐ. அஸ்ஹர் கௌஸ் யூ. எல். எம். ஹால்தீன் எம். எம். ஜுனைத் எம். எஸ். எம். முனவ்வர்.
ii

Page 5
ஸேர் ர

எஸிக் பரீத்

Page 6


Page 7
இலவசக் கல்வி
ஸேர் ராஸிக் பரீதின் பிறந்த 2 செய்தியை அனுப்பிவைக்கும் வாய்ப்பு கிறேன். ஸேர் ராஸிக் பரீத் ஓர் அர சமூகத் தொண்டராகவும், கல்வித் துல்
காலஞ்சென்ற ஸேர் ராஸிக் பரீத் குறிப்பாக முஸ்லிம் சமுதாயத்தினதும் சமூக, கலாச்சார மறுமலர்ச்சியில் முல்
அவர் கலாநிதி சி. டபிள்யூ. டப் இயக்கத்தினை முன்கொண்டு சென்ற அவர்களை இலங்கை முஸ்லிம் கல் பொருந்தும்.
அவர் அக்கால அரசியல் அரங்கின அவர் மாநகர சபை உறுப்பினராகவும், ராகவும், பிரதிச் சபாநாயகராகவும், 4 ஈரானிலும் இலங்கையின் தூதுவராக
இந்த மாபெரும் தேசத் தலைவர் பிறந்த தின நூற்றாண்டு விழாக் குழு பரீத் அவர்களின் பிறந்த தின நூற்றால வெற்றி பெற எனது நல்வாழ்த்துக்கள்.

யின் ஒரு பங்காளி
தின நூற்றாண்டை முன்னிட்டு இந்தச் க் கிடைத்தமை குறித்து நான் மகிழ்ச்சியடை சியல்வாதியாகவும், கொடைவள்ளலாகவும், றையில் முன்னோடியாகவும் திகழ்ந்தவர்.
இந்த நூற்றாண்டின் பல தசாப்தங்களாக பொதுவாக இலங்கை மக்களினதும் சமய, நனணியில் திகழ்ந்தவர்.
பிள்யூ. கன்னங்கராவின் இலவசக் கல்வி வராவார். உண்மையிலே சேர் ராஸிக் பரீத் வியின் தந்தை எனக் கூறுவது சாலவும்
சில் பல முக்கியமான பதவிகளை வகித்தார். செனட்டராகவும், பாராளுமன்ற அங்கத்தவ அமைச்சராகவும், பின்னர் பாகிஸ்தானிலும்
வும் பணியாற்றினார்.
என் நினைவுகளை நிலைபெறச் செய்யும் மவை நான் பாராட்டுகிறேன். ஸேர் ராஸிக் நடுக் கொண்டாட்டங்கள் சகல வகையிலும்
அதிஉத்தம
டி.பி.விஜேதுங்க. இலங்கை ஜனநாயக சோஷலிசக்
குடியரசின் ஜனாதிபதி

Page 8


Page 9
சிரேஸ்ட ! ஸேர் ராஸிக் பரீத் அவர்களின் நூற்றா செய்தியை எழுவதில் நான் பெருமகிழ்
இலங்கையின் முன்மாதிரியான பு; அயராத சமூகத் தொண்டருமாவார். இலங்கையினதும் சமய, சமூக, திகழ்ந்ததோடு அவரது பங்களிப்புக்கள் சுதந்திரப் போராளியாக இருந்து என்பவற்றுக்காக முன் நின்று போராடி
மாநகர சபை உறுப்பினராக உறுப்பினராகவும், அமைச்சராகவும், பங்குகளை வகித்த ஸேர் ராஸிக் இலங்கையின் தூதுவராகவும் இருந்த
ஸேர் ராஸிக் இலங்கையின் சம் பிரமுகராக எப்போதும் நினைவுகூரப்

இராஜதந்திரி
ண்டு விழாவை முன்னிட்டு இந்த வாழ்த்துச் ழ்ச்சியடைகிறேன்.
தல்வர்களில் ஒருவரான ஸேர் ராஸிக் ஓர் அவர் முஸ்லிம் சமூகத்தினதும் பொதுவாக கலாச்சார இயல்களில் முன்னணியில் பெறுமதிமிக்கனவாக இருந்தன. அவர் ஒரு சுதந்திர இலங்கை, இலவசக் கல்வி -னார்.
கவும், செனட்டராகவும், பாராளுமன்ற அவரது கால அரசியல் அரங்கில் பல முக்கிய
பின்னர் பாகிஸ்தானிலும் ஈரானிலும்
ார்.
மகாலத் தலைவர்களில் தலைசிறந்த ஒரு
படுவார்.
ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தன.
vii

Page 10


Page 11
சுதந்திர
ஐக்கிய தேசியக் கட்சியின் ஸ்தாபக உ ஸேர் ராஸிக் பரீத் சட்ட சபையிலும் ! பதவிகளை வகித்திருப்பதோடு இலங்கை பங்களிப்பைச் செய்துள்ளார்.
அவரது சேவைகள் மதம், அரசிய துறைகளிலும் வியாபித்திருந்ததோடு . ராகவும் இருந்தார்.
சிங்கள், சோனக மக்களின் ஐக்கி போதிலும் நாட்டில் சகல சமூகத்தவர் ம தம்மாலான சகல வழிகளிலும் உதவி :
ஸேர் ராஸிக் பரீத் அவர்களின் பிற தாயகத்துக்கு ஆற்றிய சேவைகளை கூருகிறோம்.

ப் போராளி
றுப்பினர்களில் ஒருவரான காலஞ்சென்ற பின்னர் பாராளுமன்றத்திலும் பல முக்கிய கயின் சுதந்திரப் போராட்டத்திலும் பாரிய
யல், கலாச்சாரம், சமூகம், கல்வி ஆகிய அவர் பரந்த மனப்பான்மை கொண்டவ
யேத்தில் அவர் முன்னணியில் திகழ்ந்த த்தியிலும் அமைதியை ஏற்படுத்துவதற்குத் உள்ளார்.
ந்த நூற்றாண்டு தினத்தில் அன்னார் எமது ஆழ்ந்த நன்றி உணர்வுடன் நினைவு
'ரணில் விக்ரமசிங்ஹ, பா. உ.
பிரதமர்.

Page 12


Page 13
வரலாற்று
இலங்கை தனது நீண்ட வரலாற்ற உயர்பண்புசால் மனிதர்களையும் பெற் இத்தகைய தேசிய வீரர்கள் சுயநலங் நாட்டுக்கே அர்ப்பணித்த தேசிய வீர எவ்வினத்தையோ சேர்ந்தவர்களாக இ சேவை பொன்னெழுத்துக்களால் பொறி
ஸேர் ராஸிக் பரீத் இவ்வர்க்கத்ன. அவரது சேவை ஒரு நூற்றாண்டு க வாழ்ந்த ஒவ்வொரு நிமிடத்தையும் குறிப்பாக முஸ்லிம்களின் வளர்ச்சிக்காக
செல்வச் செழிப்பிலேயே பிறந்து சாதாரண மக்களின் நலனில் அக்கறை உழைத்தவர். அரசர்களோடு அரியணை தொடர்பினை அவர் என்றும் இறுக்கம்
உள்ளூராட்சி சபைகளிலும் மத்தி வகித்தார். தமது நீண்ட அரசியல் வாழ் அவர் பாடுபட்ட அதேவேளையில் நாட் தலைவர்களுடனும் தோளோடு தோள்
1956 ஆம் ஆண்டில் அரச கரும பெ உரை அவரது தேசிய உணர்வின் மி.
அளவிற் சிறியதாகிய இந்நூல் மிக மிகச் சிறந்த முறையிற் ஸேர் ரா. பணிகளையும், காலத்தையும் எடுத்து பண்புகளையும் இந்நூல் தெளிவாக எடு முதலாளித்துவச் சக்திகளைச் சிலவேை வேளைகளில் நடந்துகொண்ட விதம் தெளிவாகக் காட்டுகிறது.
அரசியல் அவரது சக்தி முழுவன இடமளிக்கவில்லை.ஓர்க்கிட் மலர் வல அக்கறை கொண்டிருந்தார். அவரது அ அப்பழுக்கற்ற நாணயத்தைக் கடைப்பி இதனை வியந்தனர். முஸ்லிம் கல்வி கரிசனை மிக ஆழமானதாகும்.
3- PP 004818

நாயகன்
றில் பல வரலாற்று நாயகர்களையும் றெடுத்ததில் புகழ்பெற்ற ஒரு நாடாகும். கருதாது தமது வாழ்நாள் முழுவதையும் ர்களாவர். அவர்கள் எச்சமூகத்தையோ இருப்பினும்கூட இலங்கைக்காக ஆற்றிய இக்கப்படுதல் வேண்டும். மதச் சேர்ந்தவராவார். 1893 ல் பிறந்த காலப்பரப்பிற்கு வியாபித்ததாகும். அவர் இலங்கையின் முன்னேற்றத்திற்காகவும் கவும் செலவிட்டார்.
வளர்ந்து வாழ்ந்த ஸேர் ராஸிக் பரீத் கொண்டு அவர்களுக்காக அல்லும் பகலும் யில் அமர்ந்திருந்தபோதும் மக்களுடனான மாக வைத்திருந்தார்.
ய அரச அவைகளிலும் அவர் அங்கம் நவில் தமது சமுதாயத்தின் உயர்ச்சிக்காக டிள் நன்மைக்காக உழைத்த அனைத்துத் நின்று உழைத்தார்.
மாழி மசோதாவின் பொழுது அவர் ஆற்றிய கச் சிறந்ததொரு உதாரணமாகும்.
= நுண்ணியதான தகவல்களைக் கொண்டு ஸிக் பரீத் அவர்களின் வாழ்வினையும், முக் கூறுகிறது. அவரது மனிதாபிமானப் ஒத்துக் காட்டுகிறது. குறிப்பாக பிரித்தானிய ள தன்னந்தனியனாக அவர் எதிர்கொண்ட - அவரது மனிதாபிமானப் பண்புகளைத்
தையும் ஆக்கிரமித்துக் கொள்ளவும் அவர் எர்ப்பிலும் கோழி வளர்ப்பிலும் அவர் முழு அரசியலிலும் சரி, தனிப்பட்ட வாழ்விலும் சரி டிெத்தார். அவரது அரசியல் எதிரிகள் கூட 7 முன்னேற்றத்தில் அவர் கொண்டிருந்த
xi

Page 14
நாம் இப்போது 21 ஆம் நூ இவ்வேளையில் ஸேர் ராஸிக் ப நினைவு கூருவது மிக அவசியம் வாழ்வின் படிப்பினைகள் எமக்கு இளந்தலைமுறையினரை மனதில் வாசித்துப் பயனடைய வேண்டிய

பற்றாண்டின் நுழைவாயிலில் நிற்கின்றோம். ரீத் போன்ற உயரிய பண்பாளர்களை நாம் மாகும். இத்தகைய காலகட்டங்களில் அவரது மிக அவசியமாகும். குறிப்பாக இந்நாட்டின் வைத்து எழுதப்பட்டிருந்தாலுங்கூட சகலரும் நூல் இதுவாகும்.
வி.ஜே.மு.லொகுபண்டார, பா. உ.. கல்வி, பண்பாட்டலுவல்கள், சுதேச )
வைத்தியத்துறை அமைச்சர்.
xii

Page 15
தேசிய ஒருமைப்பா
இலங்கைச் சோனகர்களுக்கும் தேக்க அளப்பரிய சேவைகளுக்கேற்ப மிகவும் விருப்பதாக நான் அறியும் அவரது - வாழ்த்துச் செய்தியை அனுப்புவதிற்
இந்த நாட்டின் சமய, கலாச்சார, : ராஸிக் பரீத் அவர்களின் பலதரப்ப அநேகமாகப் பல நூல்களை எழுத வே அவரது அபிமானிகளும், அவரது பெருமுயற்சி எடுப்பவர்களும், தமது யினருக்கு அவற்றைப் பதிவு செய்து சந்தேகமில்லை.
ஏனையவற்றோடு முஸ்லிம் க. சேவைகளுக்காக அவர் என்றும்
அரசாங்க முஸ்லிம் பாடசாலைகளை கல்லூரிகளை அமைப்பதற்கும், கல்க பிரத்தியேக பிரிவை ஏற்படுத்தவும் முஸ்லிம் பாடசாலைகளில் முஸ்ல எண்ணிக்கையை அதிகரிக்கவும் அம்
இன்று நாடு முழுவதிலும் கின சோனகர் சங்கத்தை ஸ்தாபித்தமை, கலாச்சார, பொருளாதார வாழ்வை கலாச்சார நிலையத்தை நிறுவியமை சாதனைகளாகும்.
கொழும்பு மாநகர சபை, சட் என்பவற்றில் உறுப்பினராகவும், பு பாகிஸ்தானிலும் ஈரானிலும் இக பெருமைக்கு உரியவரான அவர நிலைநாட்டியிருக்க முடியும்.
இவை எல்லாவற்றையும் விட தூரதிருஷ்டியுடையவராக இருந்தாரி களுக்கும் இரண்டாந் தரமானவர்கள் இலங்கைச் சோனகர்களின் தனித்து யையும் செலவிட்ட போதிலும், ஏள வண்ணம் அவர்களும் சமத்துவம் உறுதிப்படுத்தியமையே அவரது மிக

ட்டிற்காக உழைத்தவர்
ஈத்துக்கும் ஸேர் ராஸிக் பரீத் ஆற்றிய பொருத்தமான முறையிற் கொண்டாடப்பட பிறந்த தின நூற்றாண்டு விழாவுக்கு இந்த
பெருமகிழ்ச்சியடைகிறேன்.
அரசியல், பொருளாதார வாழ்க்கையில் ஸேர் ட்ட சாதனைகளை அட்டவணைப்படுத்த பண்டியிருக்கலாம். அவரை அறிந்தவர்களும், சேவைகளை மக்களுக்கு எடுத்துக்கூறப் எழுத்துக்கள் மூலமாக வருங்காலச் சந்ததி நு வைத்திருப்பார்கள் என்பதில் எனக்குச்
ல்விக்காக அவர் ஆற்றிய தலைசிறந்த நினைவுகூரப்படுவார். நாடு முழுவதிலும் நிறுவுவதற்கும், முஸ்லிம் ஆசிரிய பயிற்சிக் வி அமைச்சில் முஸ்லிம் கல்விக்கென ஒரு
இடையறாது பாடுபட்டதோடு அரசாங்க ம்ெ ஆசிரியர்களினதும் அதிபர்களினதும் பராது பாடுபட்டார்.
ளகளைக் கொண்டுள்ள அகில இலங்கைச் இலங்கைச் சோனக சமூகத்தின் மத, சமூக, மேம்படுத்துவதற்காக சோனக இஸ்லாமிய என்பன அன்னாரது ஏனைய தலைசிறந்த
ட சபை, செனட் சபை, பாராளுமன்றம் பிரதிச் சபாநாயகராகவும், அமைச்சராகவும், மங்கையின் தூதுவராகவும் பணியாற்றிய து சாதனையை ஒரு சிலர் மட்டுமே
- ஸேர் ராஸிக் அவரது காலத்தில் ஒரு எமது இனம் நாட்டில் வேறெந்த இனத்தவர் 5 அல்ல என்னுமளவிற்கு ஓரினச் சமூகமாக வத்தைப் பேணுவதில் தனது முழு வாழ்க்கை னய சமூகங்களின் உரிமைகளைப் பாதிக்கா ரன நலன்களைப் பெற்றுக் கொள்வதை ப் பெரிய சாதனையென நான் கருதுகிறேன்.
xiii

Page 16
அவர் ஐக்கிய இலங்கையில் பலம் குறிக்கோளாகக் கொண்டு எத்தகைய பணியாற்றி இலங்கை என்ற ஒரே ,ே அனைவரையும் ஒன்றிணைப்பதற்கா சட்டபூர்வமான அபிலாஷைகளைப்
கையாள்வதை அவர் அடியோடு வெ அவரையிட்டு நாம் பெருமைப்படுகிறேன் மக்கள் மத்தியிலும் சமாதானமும் அன வதற்காகப் பாடுபடும் சகல சமூகங்கள் முன்மாதிரியாக எடுத்துக்கொள்வார்கலெ
----
xi

ான நம்பிக்கை கொண்டவர். அதனையே
பாரபட்சமுமின்றி சகல சமூகங்களுக்கும் தசத்தின் பொதுப் பிரஜைகளாக அவர்கள் க அரும்பாடுபட்டார். தமது மக்களின் பூர்த்தி செய்வதற்கு வன்முறைகளைக் றுத்தார். இலங்கையின் தவப்புதல்வரான மாம். எவருக்கும் பாரபட்சமில்லாது சகல மதியும் நிலவும் ஒரு நாட்டை உருவாக்கு களையும் சேர்ந்த மக்கள் அவரை ஒரு
ளன நான் நம்புகிறேன்.
சிறிமா ஆர். டீ. பண்டாரநாயக்க, பா. உ.
எதிர்க்கட்சி முதல்வர்.
2ம் இடம் அ - அ ---
வட்க
: = அ அ
------- அது

Page 17
இலங்கை
இற்றைக்கு சரியாக நூறு ஆண்டுகளு இல் அல்ஹாஜ் ஸேர் ராஸிக் பரீத் அ வெளியிடப்படுவது மிகப் பொருத்தம்
முஸ்லிம் மக்களின் சேவைக்காக தில் ஸேர் ராஸிக் பரீத் பிறந்தார். எ கலை மட்டுமல்லாமல், முதிசமாகவு உறுப்பினர், அரச கழகப் பிரதிநிதி அங்கத்தினர், அமைச்சர், தூதுவர் 6 வகித்தார். இலங்கை வாழ் எல்லா சா மாகவும், புரிந்துணர்வோடும் வாழ். இலங்கைத் திருநாட்டின் புதல்வன் பெருமை கொண்டார். அதே ே முஸ்லிம்களின் மேம்பாட்டுக்கு இரவு மூச்சு வரைக்கும் அது அவர்களின்
இலங்கை முஸ்லிம்களின் கல்விக் மகத்தானது. அரச கழகத்தின் கல்வி அமர்ந்த காலத்தில், அனேக அரசி பூராவும் தாபிக்க அருந்தொண்டு புரி இன்றும் இலங்கை முஸ்லிம்களின் ராஸிக்கின் அச்சேவையை இலங்ன
முடியாத கடமையாகும்.
யூனானி வைத்தியத்தின் மேம்பட இலங்கை சுதேச வைத்திய அரசில அங்கம் வகித்திருக்கிறார். அக்கால, தவறவிடவில்லை அவர்.
ஸேர் ராஸிக் அவர்களின் வா விளக்குகின்றது. ஸேர் ராஸிக் அவர் முன்மாதிரியாக அமையும் என்பதில் குறிப்பாக இளைய தலைமுறையில் நம்புகிறேன்.
- அ

யின் பெருமகன்
க்கு முன்பு, 1893 ஆம் ஆண்டு டிசெம்பர் 29 அவர்கள் பிறந்தார். எனவே, இன்று இந்நூல் ரானது என நினைக்கிறேன்.
தம்மை அர்ப்பணித்துக் கொண்ட குடும்பத் னவே, அவருக்கு அரசியல் வாழ்வு கைவந்த ம் அமைந்தது. கொழும்பு மாநகர சபை | ,ெ மேல் சபை உறுப்பினர், பாராளுமன்ற என்றெல்லாம் பல பொறுப்பான பதவிகளை முகத்தினரோடும் ஐக்கியமாகவும், செளஜன்ய ந்த, உழைத்த ஸேர் ராஸிக் அவர்கள் என்று தம்மை வர்ணித்துக் கொள்வதில் வளையில், தமது சமூகமான இலங்கை பகலாகத் தொண்டாற்றினார். தமது கடைசி பணியாக இருந்தது.
=காக ஸேர் ராஸிக் அவர்கள் செய்த சேவை நிறைவேற்றுக் குழுவில் அவர் உறுப்பினராக னர் முஸ்லிம் பாடசாலைகளை இலங்கை ஒந்தார். அக்கல்வி அபிவிருத்தியின் தாக்கம்
மேம்பாட்டை வலுவாக்குகின்றது. ஸேர் மக முஸ்லிம்கள் நினைவு கூருவது மறக்க
பாட்டுக்காக அவர் கடினமாக உழைத்தார். ஏர் குழுவில் இருபத்து எட்டு ஆண்டுகளாக த்தில் அக்குழுவின் ஒரு அமர்வையாவது
ழ்வையும் பணியையும் இந்நூல் இனிதாக களின் வாழ்க்கை எல்லோருக்கும் ஒரு நல்ல 5 சந்தேகமில்லை. இலங்கை முஸ்லிம்கள், எர் இந்நூலினால் பயனடைவார்கள் என
ல்ஹாஜ் ஏ.எச்.எம்.அஸ்வர், பா. உ. முஸ்லிம் சமய, பண்பாட்டலுவல்கள்
இராஜாங்க அமைச்சர்.
XV,

Page 18
fakE ਨਾਲ

ਕੋਈ ਵੀ

Page 19
சமூகத்
ஸேர் ராஸிக் பரீத் இலங்கைத் தாய் பெ ஒருவராவர். அவர் பொதுவாக நாட்டுக ஆற்றிய சேவைகள் அளப்பரியவை.
- நான் 1915 ஆம் ஆண்டு கலவர சமூகத்திற்கு ஆற்றிய பணிகள் பற்றி அன்று அவர் கொழும்பு வாழ் முஸ்லிம் சோனகத் தெரு, மெஸன்ஸர் வீதி, புது வாழும் பிரதேசங்களையும் காப்பாற்றுவது பணியாற்றினார். அப்போது அவர்
அழைக்கப்பட்டார். அவ்விருவரும் 5 உருவாக்குவதற்கு அரசாங்கத்துடன் ஈ
கலவரம் செய்யும் பெரும் தொகை வருவதாகச் செய்தி கிடைத்ததும் ஸேரி வந்து மக்களுக்கு வீடுகளுக்குச் செல் ஆலோசனை கூறினார். அப்போது ஸே பரீத்தும் மஃமுனா ஹாஜியாரும் தம் வைக்கப்படும்போது முஸ்லிம்கள் வீட்டு சொல்கிறீர்கள் எனக் கேட்டார்கள். எங்களைப் பாதுகாத்துக் கொள்ள எங்.
அதன் பின்னர் அவர்கள் மக்களை கலவரக்காரர்களைத் தாக்கும்படி கேட். கட்டளைக்குக் கீழ்ப்படிந்தார்கள். முஸ். ஓடுகளால் சரமாரியாகத் தாக்கப்பட்டா மீண்டும் ஒருபோதும் திரும்பி வரவில்லை சமுதாயம் ஸேர் ராஸிக்குக்கு காலமெல்ல குறுகிய காலம் கொழும்பு மாநகர சபை மாகாணத்தில் பாராளுமன்றத் தேர்தலி ஜனாப் எம். இப்றாஹிமினால் தோற் உறுப்பினர்கள் அவரைச் செனட்டரா பாராளுமன்ற உறுப்பினராகவும் தெரிவு முஸ்லிம்களுக்கு அளப்பரிய சேவையா. பாடசாலைகளை விட வித்தியாசமான போராட்டம் நடத்தினார். தகுதியான கல்வித் திணைக்களம் சுட்டிக்காட்டி இருந்தாலும் தமிழர்களுக்குப் பதிலாக

தொண்டன்
ற்று எடுத்த முன் மாதிரியான மனிதர்களில் க்கும் குறிப்பாக முஸ்லிம் சமூகத்திற்கும்
எங்களின்போது ஸேர் ராஸிக் முஸ்லிம் முதல் தடவையாக அறிந்து கொண்டேன். மகளையும் பழைய சோனகத் தெரு, புதிய துக்கடை போன்ற முஸ்லிம்கள் செறிந்து தில் கெப்டன் முஹம்மத்துடன் இணைந்து
ஜனாப் ஏ. ஆர். ஏ. ராஸிக் என இலங்கையில் நகர காவல் இயக்கத்தை மத்துழைத்தனர்.
யானோர் முஸ்லிம் பிரதேசத்தை நோக்கி - பி. இராமநாதன் முஸ்லிம் பகுதிகளுக்கு ன்று கதவுகளைப் பூட்டிக் கொள்ளுமாறு ர் இராமநாதனை அடைந்த ஸேர் ராஸிக் மது சொத்துக்கள் சூறையாடப்பட்டு தீ க்குள் அடங்கிக் கிடக்க வேண்டும் என்றா - நீங்கள் காரில் ஏறி சென்று விடுங்கள், களுக்குத் தெரியும்” என்று கூறினார்கள்.
எக் கூரைகளில் ஏறிக்கொண்டு ஓடுகளால், டுக் கொண்டார்கள். மக்களும் அவர்களது லிம்களை அழிக்க வந்த கலவரக்காரர்கள் ர்கள். புறமுதுகு காட்டி ஓடிய அவர்கள் ல. இந்த ஒரு சேவைக்காக மட்டும் முஸ்லிம் லாம் நன்றி செலுத்தக் கடமைப்பட்டுள்ளது. யில் கடமையாற்றிய பின்னர் அவர் கிழக்கு ஒல் போட்டியிட்டு உள்ளூர் வேட்பாளரான ற்கடிக்கப்பட்டார். எனினும் பாராளுமன்ற ரகத் தெரிவு செய்தனர். பின்னர் அவர் |செய்யப்பட்டார். அவர் கல்வித் துறையில் ற்றினார். முஸ்லிம் பாடசாலைகள் தமிழ்ப் எவை என்பதைக் காட்டுவதற்காகக் கடும் -முஸ்லிம் ஆசிரியர்கள் இல்லையெனக் டிய போது தகுதி குறைந்தவர்களாக முஸ்லிம்களையே ஆசிரியர்களாக நியமிக்கும்
xvii

Page 20
படி அவர் கேட்டுக் கொண்டார். ( அழைக்கப்பட்ட) நூற்றுக்கணக்க பாடசாலையாக மாற்றுவதற்காக செனட்டராக இருக்கும்போது சோக கென ஒரு காணித் துண்டுக்கு வில அமைந்துள்ள சோனக, இஸ்லாமிய அளப்பரிய சேவையாற்றி வருகின்ற இஸ்லாமிய என்ற சொல் சேர்க்கப்
நாங்கள் இஸ்லாமிய மத நம்பிக் ஸேர் பீ. இராமநாதன் வாதாடி வலியுறுத்தினார். ஸேர் ராஸிக் நியமிக்கப்பட்டார். அங்கு அவர் நட்புறவைப் பலப்படுத்துவதற்கு ப
அவர் தமது நாட்டிற்கும் தமது சேவைக்கும் அவருக்கு நிறைந்த க
"தேசமான

சுருக்கமாக விறாந்தைப் பாடசாலைகள் என ரன குர்ஆன் பாடசாலைகளை முஸ்லிம் அரசாங்கத்திடம் கையளித்தார். அவர் ஒரு னக கலாசார நிலையமொன்றை அமைப்பதற். ண்ணப்பம் செய்தார். தற்போது அவ்விடத்தில் ய கலாசார நிலையம் முஸ்லிம் சமூகத்திற்கு மது. முஸ்லிம் வங்கிகள் வற்புறுத்தலின் பேரில் ப்பட்டது.
கையை ஏற்றுக் கொண்டுள்ள தமிழர்கள் என டய போது நாங்கள் சோனகர் என்பதை பரீத் பாகிஸ்தானில் உயர் ஸ்தானிகராக
பாகிஸ்தானுக்கும் இலங்கைக்குமிடையில் சரிய பங்களிப்பைச் செய்தார்.
து சமூகத்திற்கும் ஆற்றிய இந்த அனைத்து வெகுமதி கிட்டுவதாக.
ன்ய" அல்ஹாஜ் டாக்டர் எம்.சி. எம். கலீல்,
தலைவர், அகில இலங்கை முஸ்லிம் லீக்.
Xviii

Page 21
பெரு
சுதந்திர இயக்கம், இலவசக் கல் கொண்டவரும், ஆலோசகரும், கொழு உறுப்பினரும், செனட்டரும், பாராளு சபாநாயகரும், பாகிஸ்தான், ஈரான் . வாதியுமான மர்ஹைம் ஸேர் ராஸி கழிந்து விட்டன.
எனவே, அவர் பிறந்த நூற்றாண் கருத்துக்கு உதாரணமாக அமைவளே வுக்கு சுதேச ரீதியாகவும் சர்வதே நினைவுபடுத்துகின்றது.
இத்தகையதோர் ஜோதியினதும் முன்னுரையாக சில வரிகளை எழுத . ஏ. ஏ. எம். மர்லினுக்கும் சோனக, ஸேர் ராஸிக் பரீத் மன்றத்தினதும் தான் கிடைத்த வரப்பிரசாதமாகக் கருதுகி
ஒரு மாபெரும் முஸ்லிம் தலை மற்றுமொறு தலைவரான கெளரவ எம். பிறந்த ஸேர். ராஸிக் பரீத் பிறக்கும் இலங்கை மக்கள் மத்தியில் தமக்கென தன்னால் இயன்ற வரை அவர்களுக்கா உருவாக்குவதற்காகக் குரலெழுப்பின
முன்னாள் ஹன்சாட் ஆசிரியர் ஐ நியூஸ் பத்திரிகை பிரதி ஆசிரியர் ! பத்திரிகையின் துணை ஆசிரியரான எழுதியவற்றிலிருந்து இந்த வாழ்க்ன
ஸே

ந்தலைவர்
வி ஆகிய துறைகளில் தீவிர பங்கு எடுத்துக் ம்பு மாநகர சபை உறுப்பினரும், சட்ட சபை தமன்ற உறுப்பினரும், அமைச்சரும், பிரதிச் ஆகிய நாடுகளுக்கான தூதுவரும், அரசியல் க் பரீத் அவர்கள் பிறந்து நூறு வருடங்கள்
டு விழாவானது, தேசிய சர்வதேச எண்ணக் தாடு அவர் இலங்கை சமூகத்தின் நல்வாழ் ச ரீதியாகவும் ஆற்றிய நற்பணிகளையும்
பெருமகனதும் வாழ்க்கை வரலாற்றுக்கு க் கிடைத்தமை எனக்கும் தலைவர் ஜனாப் இஸ்லாமிய கலாச்சார நிலையத்தினதும், லைவராகிய ஐனாப் எம்.பாரூக் தாஹிருக்கும் றேன்.
அவர் வாப்பிச்சி மரிக்காரின் பேரராகவும், ம்.எஸ்.அப்துல் ரஹ்மானின் புதல்வராகவும் ம் போது செல்வந்தராகப் பிறந்தார். அவர் ன ஒரு தனி வழியை அமைத்துக் கொண்டு ரகவே பணியாற்றி ஒரு ஐக்கிய இலங்கையை
ார்.
னாப் எம்.சி. ஏ. ஹஸன், சிலோன் டெயிலி நெம்சிறி முத்துக்குமார், சிலோன் ஒப்சவர் மர்ஹுைம் எம். எம். தவ்பீக் ஆகியோர் கச் சரிதம் தொகுக்கப்பட்டது.
அல்ஹாஜ் டாக்டர் எம். பஸ்லி நிஸார்,
தலைவர், ச ராஸிக் பரீத் நூற்றாண்டு விழாக் குழு.
xix

Page 22


Page 23
ஸேர் ராம்
ஐரோப்பாவிலும், ஆசியாவிலும் குறிப் டிருந்த மகத்தான விளைவுகள் பற்றி கவிஞர், தத்துவமுத்து, ஆத்மீக சிந்தனை காதிர் அவர்களுக்கு ஒரு கடிதம் எழுதியி அக்கடிதம், நாட்டின் புனருத்தாரணத்து தது. அக்கடிதத்தில் இக்பால் இவ்வாறு
" எழுமின்! கிழக்கின் மலைவாயிலி கக்கும் குரலினால் சபையை ஒளிர்வூட்
காலம் என்ற சாகரம், சில வேளை. அமைதியாகவும் இருக்கும் என்பதைக் அறிந்துவைத்துக் கொண்டிருந்தார்கள்.
இருளின் மத்தியிலே, சிலவேளைக யுள்ளது. என்றாலும், எவ்வாறும் நிலை காலத்துக்குக்காலம், நட்சத்திரங்கள் தவிக்கும் கப்பல்களைக் கரைசேர்ப்பதும்
இருள் சூழ்ந்த காலகட்டங்களில் தவித்ததும் உண்மைதான். தனி மனித களுக்குப் பகரமானவை இவை. இருள் வீரர்களை, பெருந் தலைவர்களை, மக்களுக்கு, அல்லாஹ் அருளுகிறான்.
அவ்வாறு ஒளி வீசியவர் வேறு யாரு தாம். நவீன வசதிகள் கொண்ட குளிரூட் சபையில் நாம் அடிக்கடி கேட்பது. சொல்லைத்தான்.
"சோனகர்களின் முடிசூடா மன்ன உடையணிந்த, ஒல்லிய பிரமுகர், . டிருக்கிறார். அவர் தான் ஸேர் ராஸிக் ப தந்தையும் பாட்டனாரும் பிரசித்தமான
சட்டக்கழகம், மக்கள் பிரதிநிதிகள் ச முப்பது ஆண்டுகாலம் அலங்கரித்து, வழிநடத்திய பெருமை அவருக்குரியது.

ஸிக் பரீத்
ப்பாக முஸ்லிம் உலகில் நிகழ்ந்துகொண் மிகத்தெளிவாக விளங்கிக்கொண்டிருந்த ஏயாளர் அல்லாமா இக்பால் ஸேர், அப்துல் ருந்தார். வரலாற்று முக்கியத்துவம் பெற்ற க்குப் புதியதொரு திட்டத்தை முன்வைத்
கூறினார் :
ல் இருள் தோன்றிவிட்டது. எம் அனல் டுவோமாக."
களில் புயல் சூழ்ந்தும், சில வேளைகளில் கடந்த காலச் சோனகர்கள் நன்றாக
ளில், யாத்திரிகன் திசைகாண வேண்டி மை அவ்வாறு இருப்பது சாத்தியமில்லை. முளைத்து, திக்குத் தெரியாத கடலில் ம் உண்டு.
உழன்ற சோனகர்கள், திசைமாறித் -னின் வாழ்வில் நிகழும் சோக நிகழ்ச்சி சூழ்ந்த கட்டங்களில், ஒளிகாட்டும் கர்ம தலைமைத்துவம் இன்றித் தவிக்கும்
ம் அல்லர். ஏ. ஆர். எம். ராஸிக் அவர்கள் டப்பட்ட இலங்கை மக்கள் பிரதிநிதிகள் " எமது இலங்கை அன்னை " என்ற
ன்" என்றழைக்கப்படும், நேர்த்தியான அச்சொல்லைச் சதா ஒலித்துக்கொண் ரீத் அவர்கள். அவரைப் போலவே அவர் வர்களே.
பை, செனட் சபை ஆகிய சட்டசபைகளை | சமூகத்தை இலாவகமாக, இனிதாக

Page 24
லேயார்ட்ஸ் புரோட்வேயின் சோனகர்களின் பெருந்தனவந்த ரஹுமான், கொழும்பு லேயார்ட்
வந்தார்கள்.
ஹிஜ்ரி 1312 ஆம் வருடம், முத் பிறந்தார்.
ஈசுபு லெவ்வை மரிக்கார் வ அவர்களே ராஸிக் அவர்களின் . உம்மு ரகிபா பிறந்த 27 ம் நாளன் இருக்கும்பொழுது, அவர் தாய் வ
இளமைப் பராயமும் கல்வி கொழும்பு பம்பலப்பிட்டியில் அன்று தமது சகோதரி உம்மு ரசீனாவுடன் திருக்குர்ஆனை ஓதவும், அதனை ஊட்டப்பட வேண்டும் என இஸ் ஸ்கூல் என அழைக்கப்பட்ட "மதர. பயின்றார்கள்.
சோனக சிறுவருக்கு ஆங்கில, என்ற ராஸிக் அவர்களின் பாட் அவர்கள், திரு. ஓ.ஈ. மார்டினஸ்
பதினோராவது வயதில் ரோ திரு. சார்ல்ஸ் ஹார்ட்லி அதன் :
திருவாளர்கள் ஆர்தர் வன்குயி. முன்னாள் கல்விப் பணிப்பாளர் சமர் 65 காலக்கட்டத்தில் நியமன பா போலியர் அவர்களின் தந்தையான ராஸிக் அவர்களைக் கல்வியில் செ பரீட்சைக்குத் தயார்படுத்தினார்கள். துறைத் தேர்வு தமது இஸ்லாமியச் சகோதரருக்கு அளப்பரிய சேவை செய்திருந்தார். மகனாக ராஸிக் அவர்கள், அந்த அ.
அவ்வாறு செல்வதாயின் மக்களி இருக்கும். ராஸிக் அவர்களின் புவியி வேரூன்றி இருந்த போதிலும், அவா யில்தான் தொடங்கியது.

தனிப்பெரும் தனவந்தர் ரும், போஷகருமான டபிள்யூ.எம். அப்துல் -ஸ் புரோட்வே வீதியில் 1893 இல் வசித்து
ஹர்ரம் 10 இல் (29 டிசம்பர் 1893 இல்) ராஸிக்
றாஜியார் அவர்களின் மூத்த மகள், ஹாஜரா அன்னையாவார். ராஸிக் அவர்களின் தங்கை, சறு, அதாவது ராஸிக் அவர்கள் மூன்று வயதாக ஹாஜரா மௌத்தானார்.
யும்
வ இருந்த செல்வி பேர்டினன்ட் பாடசாலையில் ன், ராஸிக் தமது கனிஷ்ட கல்வியைக் கற்றார். ர விளங்கிக் கொள்வதற்காகவும் அரபு அறிவு லாம் வற்புறுத்துவதால், முஹம்மதன் போய்ஸ் சத்துல் ஸாஹிரா" வில் ராஸிக் அவர்கள் கல்வி
த்தில் போதுமான அறிவு இருக்க வேண்டும் டனாரின் கொள்கைக்கு அமைவாக, ராஸிக் : நடாத்திய பாடசாலைக்கு மீண்டும் சென்றார்.
யல் கல்லூரியில் சேர்ந்தார். அக்காலத்தில் அதிபராக விளங்கினார்.
நலன்பர்க், சி. வீரக்கோன், எஸ்.பி. பீனாந்தர், ரசிங்க, வான் ஹொப், ஆர்தர் மெக், (1960 - ராளுமன்ற உறுப்பினரான ஆர். எஸ். வி. எ) பொலியர், வொலன் ஹூவன் ஆகியோர் சம்மையாக வழிநடத்தி, கேம்பிரிட்ஜ் ஜுனியர்
ராஸிக் அவர்களின் தந்தையும் பாட்டனாரும் கள். மூன்றாம் தலைமுறையின் ஏக ஆண் ற வழியைப் பின்பற்றுவது சாலச் சிறந்ததே.
பின் பூரண ஆதரவும் அவருக்குக் கிடைத்தே யெல் பாரம்பரியம் லேயார்ட்ஸ் புரோட்வேயில் ச அரசியல் வாழ்க்கை கொழும்பு, புதுக்கடை
2
2

Page 25
இந்த வட்டாரத்தின் உறுப்பினரா பிரவேசித்தார்.
முதலில், அரசியலின் தில்லுமுல்லுகள் நாட்டின் சட்ட சபையில் தமது மகன் அமர அவாவாக இருந்தது.
தமது மகனின் வேண்டா வெறுப்பு அவ 1930 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் ராஸி திடீரென மாற்றிக்கொண்டார்.
கொழும்பு மாநகர சபையின் புதுக் போவதாக சேர் ராஸிக் தமது தந்தையிடம் ரூபாய் நோட்டுக்களைக் கொடுத்தார்.
" ரசீன்டேல் " என்ற தமது காணிக்கு ஸேர் ராஸிக்கிடம் கொடுத்து, தமது தேவைப்பட்டால் அதை அடமானம் வைப்
தேர்தல் களரியில்
அக்காலத்தில், "புதுக்கடையின் சிங்கம்” எ பிறாக்கராசியுமான திரு. என். சரவணமுத் யிட்டார்.
திரு. சரவணமுத்து நகரறிந்த அரசியல் பழுத்த அரசியல் ஞானி போன்று அஞ்சா
சேர் ராஸிக்கின், இனிமையாகப் பட ஆதரவாளர்களைச் சம்பாதித்துக் கொடுத்தது சேர் ராஸிக்கிற்குப் பரம அரசியல் வைரிய
நகர பிதா தமது முதல் முயற்சியிலேயே ஸேர் ராள அரசியல்வாதியான திரு சரவணமுத்து C ராஸிக்கிற்கு வெற்றிகள் வந்தடைந்தன.
எனினும் தமது ஆதரவாளர்களுடன் அன் களுடன் நளினமாகவும் அவர் பழகினார். ஒரு தனக்கு எதிராகக் செயற்பட்டுவந்த செல்வா ராஸிக் அவரின் குசலம் விசாரித்தார். . உதவியுண்டா? என சேர் ராஸிக் வினா குணங்களை உணர்ந்துகொண்ட அந்நபர், . நண்பராக மாறினார்.
3 ,
3

ஈக ராஸிக் அவர்கள், அரசியலில்
ளை ராஸிக் அவர்கள் வெறுத்தாலும் "வேண்டும் என்பதே அவர் தந்தையின்
ரை விரக்தியடையச் செய்தது. ஆனால் இக் அவர்கள் தமது அபிப்பிராயத்தைத்
க்கடை வட்டாரத்தில் போட்டியிடப் ந கூற, அவர் அகமகிழ்ந்து, 2,000 புது
அண்மித்த ஓர் இடத்தின் உறுதியை, மகன் போட்டியிடும் செலவுக்காகத் பதற்கும் அனுமதியளித்தார்.
என்று அழைக்கப்பட்ட, பிரபலஸ்தரும் எதுவுடன்தான் ஸேர் ராஸிக் போட்டி
வாதியாக இருந்தும்கூட, சேர் ராஸிக், மல் தேர்தல் களத்தில் குதித்தார்.
ழகும் சுபாவம் அவருக்கு நிறைய து. ஆயினும், அப்போதைய பிரமுகர், ளாக விளங்கினார்.
மிக் வெற்றிவாகை சூடினார். மூத்த தோல்வியுற்றார். தொடர்ந்து ஸேர்
ரபாகவும் தமது அரசியல் எதிர்ப்பாளர் ந நாள், நகர சபை நடைபாதையில் க்கு மிகுந்த நபரைக் கண்டார். சேர் அவருக்குத்தான் செய்ய வேண்டிய வினார். சேர் ராஸிக்கின் உயர்ந்த அன்றிலிருந்து சேர் ராஸிக்கின் உற்ற

Page 26
நகரத்திற்கு ஆற்றிய சேவை பொது மக்களின் நலன்களைப் 6 விவகாரங்களில் நிலைகொண்ட சு
கொழும்பில் உள்ள 'கேஸ்' . அமைக்கப்பட வேண்டும் என நகர
கேஸ் கம்பனி பங்குகளில் வெளிநாட்டினர் அப்பிரேரணை ராஸிக்கே வெற்றிபெற்றார்.
பிரமாண்டமான சக்திகளுடன் முயற்சிகளில், அவருக்கு மிகுந்த ? மரிக்கார் ஹாஜியார் முஹம்மத் யூ
கேஸ் கம்பனியில் மிகச் சி ஒருவரான யூசுப் அவர்களிடமிரு பெற்றுக்கொண்டார்.
அக்காலத்தில் மின்சார வினி புரிந்த மேஜர் சி.எச். பிரஸல் விளக்குகள் தோன்றியபோது அவ புகழ்ந்தமை வியப்பில்லை. சமாதான நீதிவான் தமது சமூகத்திற்கும், வாக்காளர் அங்கீகரிக்கும் முகமாக, 1932 ஆ உத்தியோகப் பற்றற்ற நீதிபதி எ
புதுக்கடைப் பகுதியில் அவர் எல்லோரையும் நன்றாகத் தெரிந்து அரசியல் கரிசனையும் சேவை ம அரச கழக உறுப்பினர் கொழும்பு நகர வரியிறுப்பாளர்கள் வைத்திருந்தார்கள். இலங்கை அ
எனவே, அன்றைய அரசாங்க உறுப்பினராகத் தெரிவு செய்தது.
அக்கால கட்டத்தில், இலங் பதவியேற்றிருந்தார். கொழும்பு அவர்கள் ஸேர் ராஸிக்கை லெ அரசியலில் முழுமூச்சாக ஈடுபட்டி தடம் பதித்தார்.

வகள் பேணிப் பாதுக்காக்க சேர் ராஸிக் நகர சபை ரண்டல் வாதிகளைத் துச்சம் என மதித்தார்.
விளக்குகளுக்குப் பதிலாக மின்சார விளக்குகள் சபையில் பிரேரணை கொண்டுவந்தார், அவர்.
99 % வீதத்தை உரிமை கொண்டாடிய யைத் தீவிரமாக எதிர்த்த போதிலும், சேர்
போராடி சேர் ராஸிக் வெற்றி பெற்றார். இந்த ஒத்தாசை செய்தவர் அவருடைய மாமனாரான
சுப் ஆவார்.
சிறிதளவு பங்குகளை வைத்திருந்தவர்களுள் ந்து பல தஸ்தாவேஜுகளை ஸேர் ராஸிக்
யோகத் திணைக்களத்தின் முகவராகக் கடமை என்பவர் கொழும்பு நகர வீதிகளில் மின்சார ற்றை " ராஸிக்கின் முயற்சிகள் ” எனக் கூறிப்
களுக்கும் ஸேர் ராஸிக் செய்த சேவையை ம் ஆண்டில் அவருக்குச் சமாதான நீதிவான், என்ற அரசாங்க கெளரவங்கள் தரப்பட்டன.
வாசஸ்தலம் இல்லாதபோதும், அங்குள்ள மக்கள் துகொண்டிருந்தார். அந்த அளவுக்கு அவருடைய மனப்பான்மையும் இருந்தன.
- ஸேர் ராஸிக்கின் மீது அமோகமான நம்பிக்கை அரசாங்கமும் அதற்கு விதிவிலக்கு அல்ல.
கம் ஸேர் ராஸிக்கை அரச கழகத்தின் நியமன
- -
கை ஆளுநராகச் ஸேர் எட்வர்ட் ஸ்டப்ஸ்ப் நகர சபைத் தலைவராக திரு. வை. எம். மர்பி வகுவாக சிபாரிசு செய்திருந்தார். நகர சபை ருந்த ஸேர் ராஸிக் நாட்டின் அரசியலிலும் தம்

Page 27
இலங்கை சோனகரின் பிரதியட்ச கழகம் சென்றார். 1936 ஆம் ஆண்டு ம அங்குரார்ப்பணம் நடைபெற்றது.
அதற்கு அடுத்த நாள், உள்ளூராட் பதவியை ஏற்றார். காலஞ் சென்ற திரு அவர்களைத் தலைவராக கொண்டி 1942 ஆம் ஆண்டுவரை ஸேர் ராஸிக்
எனினும், பின்தங்கியிருந்த இலங்ன பாடுகளில் பாரிய கரிசனை காட்டும் வாம்
1943 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நிறைவேற்றுக் குழுவில் உறுப்பினராக
சுதந்திரமடைந்த இலங்கைத் திரு பதவியேற்ற கலாநிதி சி. டப்ளியூ. நிறைவேற்றுக் குழுவின் தலைவராக ?
அரச கழகத்தின் ஆயுட்காலம் வ முயற்சிகளுக்கு அதை ஒரு நல்ல தளமா
செனட் சபை உறுப்பினர் அரச கழகத்தில் ஸேர் ராஸிக் அமர், ஒன்றாகும். சுய அரச நடவடிக்கைகள் பிரதிநிதித்துவ அரசியல் அமைப்பதற்கு
1944 ஆம் ஆண்டில் சோல்பரி பிரபு சாசனக்குழு, தகவல்களைச் சேகரித்து, ட
அதன் பிரகாரம், புதிதாகச் சுதந்திர சபைகள் கொண்ட அரசியல் சாசனம் உ
செனட்டராகத் தெரிவு முதல் பாராளுமன்றத்தின் முதல் செனட் . நவம்பர் 12 ஆம் திகதி நடைபெற்றது.
மேல் சபை உறுப்பினராகப் பாராளும் யப்பட்டார். 1947 ஆம் ஆண்டு அக்டோட பிரமாணம் செய்து கொண்டார்.
தனக்கென அரசியல் வழியை ஸோ சரியென நினைத்தவற்றை ஆதரிப்பதும் , பதும் அவருடைய வழிமுறை ஆகும்.

=மான பிரதிநிதியாக ஸேர் ராஸிக் அரச மார்ச் மாதம் 17 ஆம் திகதியில் அவர் பதவி
ட்சி நிறைவேற்றுக் குழுவில் உறுப்பினர் - எஸ்.டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கா நந்த அந்த நிறைவேற்றுக் குழுவில் - தொடர்ந்து இருந்தார்.
கை சோனகச் சமூகத்தின் கல்வி நிலைப் பப்பை ஸேர் ராஸிக் பெற்றுக்கொண்டார்.
10 ஆம் திகதி அரச கழகத்தின் கல்வி
அவர் தெரிவுசெய்யப்பட்டார்.
நாட்டின் முதல் கல்வி அமைச்சராகப் டப்ளியூ. கன்னங்கர அவர்களே கல்வி இருந்தார்.
ரைக்கும் அக்குழுவில் அமர்ந்து தமது க அமைத்துக்கொண்டார் ஸேர் ராஸிக்.
ந்திருந்த காலகட்டம் மறக்க முடியாத சில் அனுபவம் பெற்ற மக்கள் கூடிய - வேண்டுகோள் விடுத்தார்கள்.
வைத் தலைவராகக் கொண்ட அரசியல் பின்பு தன் அறிக்கையை வெளியிட்டது.
ம் அடைந்த இலங்கையில், இரு சட்ட உருவாகியது.
(மேல் சபை) அமர்வு, 1947 ஆம் ஆண்டு
ன்றத்தினால் ஸேர் ராஸிக் தெரிவுசெய் பர் மாதம் 16 ஆம் திகதி அவர் பதவிப்
+ ராஸிக் வகுத்துக்கொண்டார். தான் தனக்குப் பிழையெனப்பட்டதை எதிர்ப்

Page 28
பெரும்பான்மைச் சமூகத்தைச் சா நியாயமான விடயங்களில் தமிழர்க பிரகடனப்படுத்தினார்.
- 1947 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் செய்ய மேல் சபை அமர்ந்தபோது ! பெயரை திரு. ஈ. ஏ. பி. விஜேரத்ன
ஆனால், அதிகப்படியான ஒரு வெற்றிபெற்றார்.
1947 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் சிம்மாசனப் பிரசங்கம் நிறை வரவேற்புரையை ஆமோதிக்க ஸேர் ர சோனர்களின் பொன்னாள் ஆகும். - முன் மொழிந்தவர் திரு. ஆர். எ காலடிவைக்கும் நாட்டைப் பாதிக்கும் ஸேர் ராஸிக். சிம்மாசனப் பிரசங்கத் நிகழ்த்தினார்.
" தலைவர் அவர்களே ! மாண்
இந்த மங்களகரமான . பார்த்ததை விட விரைவாக நல்லாசியும் நன்றிப் பெரும்
மேதகு ஆளுனர் அவா திட்டவட்டமாக அளிக்கும்
அரசாங்கத்தின் கவன வேண்டும் என்ற மாண்பு மனதார ஏற்றுக்கொள்கிறே
எந்த நிலைகொண்ட வர்த்தகத்திற்கும் முன்னு வேண்டும் எனவும் நான் !
இவற்றின் அபிவிருத்தி காலத்தில் தொல்லை தரும் வாழ் வர்த்தகர்களைப் பீடி
தற்பொழுது நிலைன பொருளாதார உயிர் நா காலத்தில் நிலவும் நிச்சயம் ஆகியவற்றை இந்த வர்த்த
இந்தத் தருணத்தில்த வர்த்தகர்களுக்குப் போது மானியங்களையும், ஊக்கத் விரித்தாடும் வேலையில்லா முறையில் கவனித்து செய

ர்ந்திருப்பவர் எனப் பலர் கூறியபோதிலும், களை எதிர்ப்பவர் அல்லர் என அவர் .
12 ஆம் திகதி தலைவர் ஒருவரைத் தெரிவு திரு. சின்னப்பா குமாரசுவாமி அவர்களின்
முன் மொழிந்தார். வாக்கினால் ஸேர் ஜெராட் விஜயகோன்
ம் 25 ஆம் திகதி முதல் பாராளுமன்றத்தின் வேற்றப்பட்டது. சிம்மாசனப் பிரசங்கத்தின் சாஸிக் தெரிவு செய்யப்பட்டமை இலங்கைச்
எப். எஸ். டி மெல் ஆவார். சுதந்திரத்தில் பிரச்சினைகளைத் தெளிவாக விளக்கினார், கதை ஆமோதித்து அவர் இவ்வாறு உரை
எபுமிகு மேல் சபை உறுப்பினர் அவர்களே ! வேளையில் எமது சிந்தனை, பலர் எதிர் நாம் சுதந்திரம் அடைந்து விட்டோம் என்ற க்கும்தான். சிகளின் காருண்யமான உரைக்கு இச்சபை
நன்றியுரை மிகச் சரியானது. ம், வீடில்லா பிரச்சினைப் பக்கம் திரும்ப மிகு முன்மொழிவாளரின் கருத்தை நான்
மன்.
நாட்டின் உயிர் நாடியான வாணிபத்திற்கும், சிமையாக அரசாங்கம் கவனம் செலுத்த
கேட்டுக்கொள்கிறேன்.
இல்லாமல் நாடு வளம் பெறமுடியாது. கடந்த ம் கட்டுப்பாடுகளும் கெடுபிடிகளும் இலங்கை த்திருந்தன. மம சகஜமாகும் இவ்வேளையில் தமது டியை நிலைபெறச் செய்வதற்காகத் தற் மற்ற நிலை, வியாபாரப் போட்டா போட்டி 5கர்கள் முறியடிக்க வேண்டியுள்ளது. என், அரசாங்கம் துணிந்து முன்வந்து, மான சலுகைகளையும், தேவைப்படின் தையும் அளிக்க வேண்டும். நாட்டில் தலை ப் பிரச்சினையை அரசாங்கம் தெளிவான ற்பட வேண்டும்.

Page 29
விவசாய நடவடிக்கைகளி கொள்ளச் செய்வது முக்கியமா
அவ்வாறு செய்தால், உண பெறுவது சாத்தியமானதே. கீல மாக இலங்கை இருந்த பொற்
ஆகவே, இந்தப் பிரேரலை நாடுகளின் சமுதாயத்தில் தன காகவும், அதன் அபிவிருத் உழைப்போமாக." என்று லே
பாராளுமன்ற உறுப்பினர் பாராளுமன்றத்தின் இரு சபைகளில், முன்னின்றாலும், ஆயிரமாயிரம் வாக்கான பெற்ற வெகுஜனத் தலைவருக்கு அது
ஆகவே, 1952 ஆம் ஆண்டு ஏப்ரல் செனட் சபையிலிருந்து ராஜினாமா செய்வதற்காக மக்கள் பிரதிநிதிச் சபை குறிக்கோளாக இருந்தது.
1952 ஆம் ஆண்டு பொதுஜன வாக் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிடு தேர்தலில் வெற்றி பெற்றுக் கொழு உறுப்பினராக ஸேர் ராஸிக் தெரிவான
இலங்கையின் இரண்டாம் பாராளும் ஆண்டு ஜூன் 10 ஆம் திகதியில், பிரமாணம் செய்துகொண்டார், ஸேர் ர
இலங்கையின் மூன்றாம் பாராளு. தேர்தல் 1956 ஆம் ஆண்டு நடைபெற்
இத்தடவை மீண்டும் ஸேர் ராஸிக் கொழும்பு மத்திய தொகுதியில் போட்டி
அத்தொகுதியின் இரண்டாவது உ
1956 ஆம் ஆண்டு ஏப்ரல் 19 2 உறுப்பினராகப் பதவிப் பிரமாணம் செ
தமது எம். ஈ. பி. கட்சியில் .ே அக்காலத்தில் பிரதம அமைச்சராக இ ஆர். டி. பண்டாரநாயக்கா அவர்கள் நிராகரித்துவிட்டார், ஸேர் ராஸிக்.

ல் இலங்கைத் தொழிலாளரைப் பங்கு ரனது. -வைப் பொறுத்த வரையில் தன்னிறைவு
ழைத்தேய நாடுகளின் தானியக் களஞ்சிய . கோலம் மீண்டும் திரும்பும்.
னயை ஆமோதிக்கும் வேளையில் உலக க்குரிய இடத்தை இலங்கை பெறுவதற் திக்கும் நாம் எல்லோரும் சேர்ந்து லர் ராஸிக் கூறி முடித்தார்.
செனட் சபை, அந்தஸ்து வகையில் ளர்களின் பெருமதிப்பையும், ஆதரவையும்
போதிய மன்றம் அல்ல.
மாதம் 25 ஆம் திகதியில், ஸேர் ராஸிக் செய்தார். மக்களுக்கு உவந்த சேவை - ஆசனத்திற்கு போட்டியிடுவது அவரது
கெடுப்பில் கொழும்பு மத்திய தொகுதிக்கு வதற்கு ஸேர் ராஸிக் முன்வந்தார். அத் ம்பு மத்திய தொகுதியின் மூன்றாவது சார். மன்றத்தின் முதல் அமர்வில், 1952 ஆம்
பாராளுமன்ற உறுப்பினராகப் பதவிப் பாஸிக். மன்றத்தைத் தெரிவு செய்யும் பொதுத் ஊறது. 5 ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளராகக் உயிட்டார்.
றுப்பினராக வெற்றிபெற்றார்.
ஆம் திகதி ஸேர் ராஸிக் பாராளுமன்ற
ய்துகொண்டார்.
சர்ந்தால் அமைச்சர் பதவி தருவதாக, நந்த காலஞ்சென்ற திரு எஸ்.டபிளியூ. கூறியபோதிலும் அந்த யோசனையை

Page 30
பண்டாரநாயக்கா அவர்களின் டிசம்பர் மாதம் 3 ஆம் திகதி மூன் நிகழ்ந்தது மூன்றாம் பாராளுமன்ற
பின்னர் கலாநிதி டபிளியூ. தஹ காபந்து அரசாங்கம் பதவியேற்றது.
மேதகு ஆளுனர் முன்னிலையில் வாணிப அமைச்சராக, ஸேர் ராஸி.
லங்கா பிரஜாதந்திரவ
(இலங்கை ஜனந கலாநிதி டபிளியூ. தஹநாயக்கா . கட்சியான எல்.பி.பி.யின் உறுப் பொதுத் தேர்தலில் ஸேர் ராஸிக் கெ
ஆனால் வெற்றிபெறவில்லை. நீடித்தது. வெகுஜன விரும்ப்பங்க வேண்டுமென ஸேர் ராஸிக்கின் அர சுதந்திரக் கட்சி (எஸ். எல். எப்.
திருமதி சிறிமா பண்டாரநாய இருந்தார். 1960 ஆம் ஆண்டு ஜூ பொதுத் தேர்தலிலும் கொழும்பு மத் பெறாத, பெரும்பான்மை வாக்குகை பரீத்.
கொழும்பு மத்திய தொகுதியில் ஆகஸ்ட் மாதம் 5 ஆம் திகதி ஸேர் ர
1965 இல் மேதகு ஆளுனர் பாராளுமன்றத்தில் தோல்வியடைய, பி.- கூட்டரசாங்கம் வீழ்ந்தது.
- பாரளுமன்றம் கலைக்கப்பட்டது. அதில் பங்கு கொள்ளவில்லை. அ சேவைகளை உணர்ந்து கொண்ட யூ நியமன உறுப்பினராகத் தெரிவு செ
ஒரு பழுத்த அரசியல்வாதியும் நாட்டின் ஆட்சி மன்றத்தில் தொட
நாட்டின் பல்வேறு சட்டமன்றம் யத்தைப் பெற்ற விரல்விட்டு எண்ன ஒருவர்.

படுகொலையின் பின்பு, 1959 ஆம் ஆண்டு மாம் பாராளுமன்றம் கலைக்கப்பட்டது. அது ந்தின் நான்காவது அமர்வில் ஆகும்.
நாயக்கா அவர்களைப் பிரதமராகக் கொண்ட
ல் 1960 ஆம் ஆண்டு ஜனவரி 6 ஆம் திகதி க் பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.
எதிய பக்ஷய (எல். பி. பி.) Tயகக் கட்சி) உறுப்பினர் அவர்களைத் தவைவராகக் கொண்ட புதிய "பினராக மார்ச் 1960 ஆம் ஆண்டு நிகழ்ந்த காழும்பு மத்திய தொகுதியில் போட்டியிட்டார்.
புதிய பாராளுமன்றம் நான்கு மாதங்களே ளுடன் தம்மை ஐக்கியப் படுத்திக்கொள்ள ரசியல் சாணக்கியம் உந்த, அவர் சிறி லங்கா பி.) யின் உறுப்பினரானார்.
-க்க அவர்கள் அக்கட்சியின் தலைவியாக லையில் நிகழ்ந்த பொதுத் தேர்தலில், எந்த நதிய தொகுதியில் எந்தவொரு வேட்பாளரும் ளப் பெற்று வெற்றியடைந்தார் ஸேர் ராஸிக்
முதல் உறுப்பினராக 1960 ஆம் ஆண்டு பாஸிக் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.
நாயகத்தின் உரைக்கு நன்றிகூறல் உரை எஸ்.எல்.எப். பி ; எல். எஸ். எஸ். பி. ; சி.
புதிய தேர்தல் நடந்த பொழுது ஸேர் ராஸிக் ஆனால் மக்களுக்கு ஸேர் ராஸிக் ஆற்றிய 5. என். பி ; எவ். பி. கூட்டரசாங்கம் அவரை
ய்தது.
மூத்த சட்டசபையாளருமான ஸேர் ராஸிக் டர்ந்து இருப்பதை அது நிரந்தரமாக்கியது. ங்களில் உறுப்பினராக இருந்திருக்கும் பாக்கி எக்கூடிய அரசியல் ஞானிகளுள் ஸேர் ராஸிக்

Page 31
நகர பிதா, அரச கழக உறுப்பினர். அங்கத்தினர், பாராளுமன்ற அங்கத்தினர் ஸேர் ராஸிக் வகித்திருக்கிறார்.
குணாதிசயங்கள் மனிதப் புனிதராகவும் காந்த சக்தி ெ விளங்கியது விசித்திரமல்ல. மனிதர்கள் தெளிவான அறிவைக் கொண்டுள்ளவர்
எளிமையாகவும் இனிமையாகவும் இ அவரிடம் உள்ளார்ந்தவை. பாராளுமன் உரைகள் அர்த்தமிக்கவை. கலாநிதி தஹ, அன்புமிக்கவர், தயாளர்.''
பாராளுமன்றத்தில் நேர்த்தியான உ அவரின் கம்பீர தோற்றத்தை எடுத்துக் க " கோட் "டை அலங்கரித்த 'ஓர்கிட் 'பு
அரசியலில் மட்டுமல்ல, இதர விட 'ஓர்கிட் ' செடிகள் வளர்ப்பதில் அவர் மிக குதிரைப் பிரியரான அவர், இலங்கை உறுப்பினராகவும் இருந்தவர்.
சோனகர்களுக்காக அயராது உழைத்த நிறைந்த தைரியசாலி. அரசியல், சமூக உதிரிக் கொள்கைகள் அவரைப் பீடிக்கா
மனிதர்களையும், விவகாரங்களையும் - மனித ஆற்றலின் எல்லைகளையும் தெரி
அரசியல் ஞானியுமாக அவர் விள அவரை ஈர்த்தது. அல்லாஹ் அவருக்கு களை இலட்சியப் பாதையில் அழைத்து சம்பத்து ஆகும்.
அவருடைய நகைச்சுவை ஏனைய களில், நறுக்குத் தெறித்தால் போல பேசி பழகினார். உண்மையில் ஸேர் ராஸிக் :
பட்டை தீட்டிய வைரம் ஸேர் ராஸிக் ஒரு பட்டை தீட்டிய வைரம் இந்தக் கூற்று முற்றிலும் உண்மையான
காலங்காலமாக, எதனைக் கண்டு இலங்கைத் திருநாட்டைக் கட்டி எ ஒற்றுமை எவ்வளவு முக்கியமானது என

- யுத்த சபை உறுப்பினர், மேல் சபை அமைச்சர் என்ற பல்வேறு பதவிகளை
காண்ட பிரமுகராகவும் ஸேர் ராஸிக் ஒளயும் சம்பவங்களையும் பற்றி மிகத்
அவர்.
அருப்பவர். அடக்கம், பண்பு, அவதானம் றத்திலும் வெளியிலும் அவர் ஆற்றிய நாயக்க கூறுவது போன்று, " சேர் ராஸிக்
டை அணிபவர்களில் அவரும் ஒருவர். காட்டியவை, சைனாசில்க் ஆடை, அவர் ந, துருக்கித் தொப்பி. டயங்களிலும் அவர் கவனம் சென்றது. க ஈடுபாடு கொண்டிருந்தார். உயர் சாதிக் கோழி வளர்ப்புச் சங்கத்தின் முக்கிய
நவர் ஸேர் ராஸிக். அவர் கற்பனை வளம் தூரதிருஷ்டியுடையவர். பெரும் பீதிகள், வில்லை. சரியாகப் புரிந்து கொண்ட ஸேர் ராஸிக், சிந்திருந்தார்.
ங்கினார். வாழ்க்கையின் செளந்தரியம் அளித்த அருங் கொடையான மற்றவர் துச் செல்லும் சக்தி, ஸேர் ராஸிக்கின்
வர்களைக் கவர்ந்தது. சிற்சில வேளை டினும், இயல்பாக அவர் அன்பொழுகப் உற்ற நண்பராக விளங்கினார்.
என ஓர் எழுத்தாளர் விவரித்திருக்கிறார். ரதே.
ம்ே அஞ்சாத செயல் வீரர் அவர். ஐக்கிய ழுப்புவதற்கு சிங்களவர் - சோனகர் உணர்ந்தவர், செயல்பட்டவர் அவர்.

Page 32
பாட்டாளிச் சோனகர்களைக் கட் அவர்.
தலைவர் என்று மட்டுமல்லாமல், யாகவும் சோனகர்கள் அவரை மதித்
அரசியல் கரிசனை சேர்த்துக் குவிக்கும் சொத்துகளை யையும் வைத்தே உலகம் ஒருவரின்
தமது அரசியல் வாழ்வில் விமர்ச ராஸிக் பெற்றிருக்கிறார். 1956 இல் வெகுவாகச் சாடினார்கள். அரசியல் அவற்றுக்கு அதீதமான கரிசனம் செ
ஆளும் கட்சியுடனேயே அவர் இருந்தன. அதிகாரம், அந்தஸ்து, தள்ளினார்.
அதிகாரத்தையும், அந்தஸ்தைய அவருக்கு நிறைய இருந்தது. ப6 கொடைகள் அவருக்கு மனநிறைன
தமது சமூகத்தை எழுப்பி உயர். பணியாகும். கடந்த காலத்தில் சிலரி
1965ல் அரசாங்கத்துக்கு எதிர கண்டனங்கள் எழுந்தன. அவர் அப்பு என்றார்கள்.
தமது சமூகத்தைப் பாதுகாக்க கே அவர் தனது அரசியல் நிலையை
அதனால் அவருக்கு சில அரசி அவரின் ஆதரவாளர்களின் புகழார.
தனது சமூகத்தின் நன்மைக். லடிப்பதிலோ, வெகுஜன அபிப்பி கருத்துக்களை முன்வைப்பதற்கோ
உண்மையில், வெகுஜன அபிப்ட் நாட்டிற்கு முன்னேற்றம் ஏற்படுகிற ஸேர் ராஸிக்கிற்குப் பலத்த நன்மை

ட்டி எழுப்புவதில் சளையாமல் உழைத்தவர்
அரசியல் ஞானியாகவும், சிறந்த வழிகாட்டி ந்தார்கள்.
மட்டுமல்ல, அவற்றை பாவிக்கும் தன்மை = மதிப்பை கணிக்கிறது.
=னங்களையும், குற்றச்சாட்டுக்களையும் ஸேர் - அவருடைய அரசியல் எதிரிகள் அவரை . 5 வாழ்வில் எதிர்ப்புகள் சகஜம் என்பதால் காடுப்பது அரசியல் விவேகம் அல்ல.
இணைந்திருந்ததற்கும் தக்க காரணங்கள் செல்வம் ஆகியவற்றை அவர் உதறித்
பும் அவர் என்றும் வெறுத்தார். செல்வம்
ல தர்மத் தாபனங்களுக்கு அவர் அளித்த மவத் தந்தன.
த்துவதுதான் அவர் தமக்கு இட்டுக்கொண்ட பின் வெறுப்புக்கு அவர் இலக்காகி இருந்தார்.
சாக ஸேர் ராஸிக் வாக்களித்ததைப் பற்றிக் படிச் செய்வார் என எதிர்பார்க்கப்படவில்லை
வண்டும் என்ற ஒரே இலட்சிய வேட்கையால் மாற்ற நேர்ந்தது.
யல் வாதிகளின் பிழையான கண்டனங்களும் ங்களும் கிடைத்தன.
காகவே அவர் உழைத்தார். எதிர் நீச்ச "ராயங்களுக்கு எதிராகத் தனது சொந்தக்
அவர் என்றும் தயங்கியதில்லை.
ரொயங்களை ஏற்றுக்கொள்ளாதவர்களினாலே, மது. தமது சூழலிலிருந்து மாறுபடும் தன்மை மயைத் தேடித் தந்திருக்கிறது.
10

Page 33
"அரசாங்கங்கள் வந்து போகலாம். நிலைத்து நிற்கிறார் " என 1966 ல் ப இருந்த திரு. எஸ்.சி. ஷேர்லி கொரய
நகர சபையில் பிரேரணைகள்
1932 ஆம் ஆண்டு செப்டம்பர் 7 இல் அதன் பொதுக் கூட்டம் ஒன்றை நடத்த
அன்றுதான், புதுக்கடை தொகுதி உ. கொழும்பு கேஸ் கம்பனிக்கு எதிராகப் முன்னறிக்கைக்குப் பின்னர், ராஸிக் எழுப்பினார் :
தற்சமயம் நடைமுறையில் உள்ள மின்சார விளக்குகளைப் நிறுவுவ குறைந்த விலைப்பட்டியலையும், மின்சார திணைக்களத்திலிருந்து, |
அதே வேளையில், திணைக்கள கேஸ் வீதி விளக்குகள் 60 லிருந் பவர்) வரை வியாபிக்கவில்லை எ பணிப்பாளருக்கு சுட்டிக்காட்டுவார
வினாவுக்குப் பதிலளிக்கையில், மாநக மர்பி , மதிப்பீடுகள் கோரப்படும் என்றார்
சேர் ராஸிக் அந்தப் பதிலோடு திருப் மீண்டும், மீண்டும் கேள்விக் கணைக திரும்பவும் இவ்வாறு வினவினார்.
" 1932 செப்டம்பர் 7 இல் நான் விளக்குகளை 'கேஸ்' இல் இருந்து மின் தலைவர் பதில் தருவாரா?''
" திட்டவட்டமான மதிப்பீடுகள் தருவ மின்சாரத் திணைக்களம் தயார் செய்து தார், மாநகர சபைத் தலைவர்.
1933 ம் ஆண்டு ஜனவரி 11 இல் பல கேஸ் கம்பனியை மடக்கிப்பிடித்தார். . காரணமாக நகரத்தின் வீதி விளக்குகல நிர்வாகத்தினர் ஆழமாக ஆராய்ந்தார்கள்

- ஆனால், ஸேர் ராஸிக் அவர்களே பாராளுமன்றத்தில் பதில் சபாநாயகராக T அவர்கள் ஒரு பொழுது கூறினார்.
(புதன்கிழமை) கொழும்பு மாநகர சபை தியது
றுப்பினர், ஏ. ஆர். ஏ. ராஸிக் அவர்கள் - போர்க்கொடி தூக்கினார். கிரமமான அவர்கள் கீழ்க்காணும் வினாவை
கேஸ் வீதி விளக்குகளுக்குப் பதிலாக அதற்காகத் தகுந்த யோசனைகளையும், சிறந்த நிபந்தனைகளையும் அரசினர் மாநகர சபைத் தலைவர் கோருவாரா ?
எத்திற்கு ஏற்கனவே சமர்ப்பித்ததுபோல், து 800 திரி - ஒளி சக்தி (கன்டல் - என்பதையும் மின்சார திணைக்களத்தின்
எ ?".
கர சபைத் தலைவரான திரு. டப்ளியூ. ஐ.
தியடைந்து விடவில்லை. பல நாட்களாக களைத் தொடுத்துக் கொண்டிருந்தார்.
சமர்ப்பித்த கேள்விக்கு, அதாவது வீதி சாரத்துக்கு மாற்ற வேண்டும் என்பதற்கு
பதற்காக நகல் திட்டம் ஒன்றை அரசினர் கொண்டிருக்கிறது " என்று விடையளித்
ய வினாக்களை எழுப்பி, அவர் கொழும்பு அவருடைய காத்திரமான வினாக்களின் மளை " கேஸினால் " இயக்குவது பற்றி

Page 34
1933 ஆம் ஆண்டு அக்டோபர் ராஸிக்கைப் புகழ்ந்துரைத்தார். தமது சேவையில் முன்னின்று ஸேர் ராஸி 3 இல் கீழ்க்காணும் பிரேரணையை
" நகரத்தின் நீர் பாவன தினசரி நீர் பாவனை, குடி நம்பப்படுவதினாலும் அதிக 1 தவிர்க்க முடியாத காரணங்க நீர் வசதிகள், நீர்ப்பாவன பற்றாக்குறை ஏற்படுவதை கிடைக்கப்பெறும் காலம் வ காலம் நிறுத்தப்படுவது எ தெரிவிக்கிறது."
இப்பிரேரணை டாக்டர் எம் 1944 ஆம் ஆண்டு பெப்ரவரி 2 இல் நிசங்கா கீழ்க்காணும் பிரேரணை ை
" களனிப் பள்ளத்தாக்கிற் காலி வீதியையும் இணைக் ஸ்ரீட் சடுதியாக மாறிவருவது அவசியம் என இச்சபை க
இந்தப் பிரேரணையின் மீது அப்பாதையைப் பாவிக்கும் ஒரு சில ஸேர் ராஸிக் உணர்த்தினார். பாதைகளையும் அகலமாக்க வேண்
வறியோருக்குத் தொண்டு கொழும்பு வாழ் வறியோருடன் ெ அரசியல், ஸேர் ராஸிக்கிற்கு : தீர்த்துவைப்பதில் கண்ணும் கருத்து
கொழும்பு கிரான்ட்பாஸ் ஸ்டே பாடசாலை அமைப்பதில் முன்னின்று சிறார்களுக்கு, குறிப்பாக, பகல்,
இப்பாடசாலை கல்வியளித்தது.
தன்னந்தனியாக உழைத்து, லே வைத்தியசாலை இன்றும்கூட அப்பா வருகிறது.
தமிழ்ப் பேசும் வறிய மக்களின் இலவச பாடசாலை கல்வி வசதியல்

11 இல் (புதன்கிழமை) தலைவர் மர்பி, ஸேர் து மாநகர சபை நாட்களில், கொழும்பின் சமூக பிக் பங்குபற்றினார். 1937 ஆம் ஆண்டு மார்ச் 5 அவர் முன்வைத்தார் :
மன அதிகரிக்கும் சாயல் தோன்றுவதினாலும், நீர் ஆகியவற்றின் பங்கீடு அதிகரிக்கும் என்று பாவனை ஏற்பட்டால், வேறு வறட்சி போன்ற களினாலும், தற்சமயம் கையிருப்பில் இருக்கும் இனக்குப் போதுமானதாக இல்லாமல், நீர் நத் தவிர்ப்பதற்குமாக அதிக அளவு நீர் ரைக்கும், கட்டாய வடிகால் முறைமை சில விரும்பத்தக்கது என இச்சபை கருத்துத்
ஸ்.முத்தையாவினால் ஆமோதிக்கப்பட்டு சபையால் நிறைவேற்றப்பட்டது. திரு. எம். ய முன்மொழிந்தார் : மகு இட்டுச் செல்லும் ஹைலெவல் வீதியையும், கும் ராஜபாட்டையாக வெள்ளவத்தை ஹை தால் இந்த வீதி உடனே அகலமாக்கப்படுவது ருதுகிறது."
காள விவாதத்தின் பங்குகொள்ளும்பொழுது, ருக்கே அப்பிரேரணை சாதகமாயுள்ளது என மேலும், சேரிப் பிரதேசங்களில் உள்ள டும் எனவும் சுட்டிக்காட்டினார்.
நருங்கிப் பழகும் வாய்ப்பினை நகர சபை அளித்தது. அவர்களின் பிரச்சினைகளைத்
மாய் இருந்தார்.
ஸ் வீதியில், அரசினர் சிங்களக் கலவன் உழைத்தவர் அவர். வறிய சிங்கள மக்களின் இரவு என்ற பாடசாலைப் பிரிவுகளில்,
லர் ராஸிக் நிறுவிய லுக்மான்ஜீ மகப்பேற்று ததி வறியோருக்கு மகத்தான சேவை செய்து
பிள்ளைகளுக்கு "பாக்கியத்துல் ஹசனாத்" ரித்து வந்தது.
12

Page 35
பெரடைஸ் பிளேஸில் உள்ள நகர மைதானம், வீதி வெளிச்ச அபிவிருத்தி முயற்சியில் தோன்றியவையாகும்.
மோலவத்தை ஜயத்திலகராமய விகான பூமியில் சாசனராகய அமைத்தல் ஆகியவற குல பேதம், சமய பேதம், இன பேதம் தம் நிரூபித்துள்ளார்.
புதுக்கடை வட்டாரத்தை கொழும்பு ந துவம் செய்தபோது, கிரேன்ட்பாஸ் மக்கன
அதன் வெள்ளப் பெருக்கினால் வறு ை துன்புற்றார்கள்.
வெள்ள அகதிகளுக்கும், அருமந்த விளங்கினார். பெரடைஸ் பிளேஸ் சலல் அளிக்கச் செய்து, அம்முயற்சிகளில் தம்
தொழிலற்ற கொழும்பு வாழ் மக்க இலங்கை அரசாங்கம் வேலைவாய்ப்புப் சென் போல்ஸ் வட்டாரம், சாந்த செபஸ் புறக்கோட்டை வட்டாரம் ஆகியவற்ற உறுப்பினராக இருந்தார்.
1939 ஆம் ஆண்டு செப்டம்பர் 21 பிரைஸ் பார்க்கை அண்மித்த பழைய மா யிருந்து வேலை தேடுவோருக்கு மிகுந்த
தமது சமுகத்தின் சமய உயர்ச்சிக வன்மையான எதிர்ப்பைத் தந்தார்.
1938 ஆம் ஆண்டு மார்ச் 8 இல் ரீகா அவுட்” என்ற படம் திரையிடப்பட்டது. நிகழ்ச்சிகள் அதில் இருந்தன. அவற் முகவருக்கு எழுதினார், ஸேர் ராஸிக்.
அன்று புதுக்கடை வட்டாரத்தில் அரு கூட்டுறவுப் பண்ணையாகும். அறுவடை திருமதி சிறிமா பண்டாரநாயக்கா அல் வைபவம் நடைபெறுவது வழக்கமாயிரு
அதை மக்கள், 'ஸேர் ராஸிக் அழைத்தார்கள்.
அவர் வாக்காளர் மத்தியில் பெற்ற

சபை சலவைக்கூடம், விளையாட்டு த்திகள் ஆகியவை ஸேர் ராஸிக்கின்
மரத் தாதுகோபுரம், மாதம்பிட்டிய மயான ற்றின் திட்டங்களுக்கு ஒத்தாசை செய்து, மைப் பாதிக்கவில்லை என ஸேர் ராஸிக்
நகர சபையில் ஸேர் ராஸிக் பிரதிநிதித் ளைக் களனி ஆறு அதிகமாக வாட்டியது.
மயும் மரணம், அழிவுகளாலும் அம்மக்கள்
சமூக சேவையாளராக ஸேர் ராஸிக் வைத் தொழிலாளருக்கு வீடுவசதிகளை மை முன்னோடியாக்கிக் கொண்டார்.
ளுக்கு வேலை வசதி அளிப்பதற்காக பதிவேடுகளைத் தயாரித்தது. (தற்கால தியன் வட்டாரம், புதுக்கடை வட்டாரம், சிற்கு ஸேர் ராஸிக் மாநகர சபை
- ஆம் திகதி பதிவேடுகள் தயாராகும், நகர சபை நீதிமன்றத்தில், பிரசன்னமா 5 உதவி புரிந்தார்.
களைப் பாதிக்கும் எந்த நிகழ்ச்சிக்கும்
5 படமாளிகையில் " தி சாகிப் ஸ்டெப்ஸ் முஸ்லிம்களின் உணர்வுகளை பாதிக்கும் றை உடனே நீக்கும்படி படமாளிகை
மையான பண்ணை இருந்தது. அது ஒரு காலத்தில், அக்காலத்தில் பிரதமரான, பர்கள் பங்கு கொண்ட விமரிசையான தேது.
பரீத் கூட்டுறவுப் பண்ணை ' என
மதிப்பிற்கு இது ஒரு சான்றாகும்.

Page 36


Page 37


Page 38
இலங்கை அரசாங்க அச்சு

சுத் திணைக்களத்திற் பதிப்பிக்கப்பெற்றது