கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: வாசகர் செயல் வட்டங்கள் இலகுபடுத்துனர் கையேடு 2005

Page 1
வா செயல் வ
இலகுபடுத்து
ஒக்டோபர் 2005

நகர் Taடங்கள்
னர் கையேடு
விழுது ஆற்றல் மேம்பாட்டு மையம் இல. 03, ரொரிங்ரன் அவனியு, கொழும்பு - 07.
தொ.பேசி : 011 - 2506272

Page 2


Page 3
வாக செயல் வ
இலகுபடுத்து
இA)
ஆற்றல் மேம்
ஒக்டோ

சகர் பட்டங்கள்
னர் கையேடு
1
ஒது
பொட்டு மையம்
பர் 2005

Page 4
நூல்
வாசகர் செயல் வ. இலகுபடுத்துனர் எ
வெளியீடு
விழுது
இல. 03, ரொரிங்ர கொழும்பு - 07.
தொ.பேசி : 011 -
அச்சு பதிப்பு : ஈகுவாலிற்றி கிராபிக்ஸ்
315, ஜம்பட்டா வீ. கொழும்பு - 13.
தொ.பேசி : 011 -

ட்டங்கள் கையேடு
ன் அவனியு,
2506272
பிரைவேட் லிமிட்டெட்
தி,
2389848

Page 5
அறி
நாம் வாக்காளர்களா? அல்ல
இன்று எமது நாட்டில் நாம் கா நிலவுவதைக் காணலாம். இதை ஆரா அரசியல் கலாசாரம் இழிவடைந்த காரணம் என நாம் தெளிந்து கொள்
அரச திணைக்களங்கள், பல்க பார்த்தாலும் அரசியல் தலையீடுகள் ஊழல் மலிந்தமை; இந்த நாட்டின் அ களுக்கும் இடையில் நேர்ந்த முர
இயலாமையினால் அந்நிலை உள்நா! சென்றமை ; இந்த யுத்தத்தினால் ெ மட்டுமல்லாமல், சமூகம் இராணுவமய அருகி, புத்தி ஜீவிகள் பெருமளவு பேரிழப்புக்களை நாடு சந்திக்க ரே தேக்கத்தின் காரணிகளை நாம் அ காரணிகளை நாம் காட்டினாலும் .
அரசியல் பாதை என்கின்ற புள்ளியிலே பற்றிப் பேசப் போனால், எங்கள் ! இப்படித்தான் என்று நாம் பெருமூச் கின்றோம்.
எந்த நாடு என்றாலும் அரசிய அரசியல்வாதிகள் மட்டும்தான் ஏதே போனவர்கள் அல்லர். அப்படியானா.

முகம்
து பிரஜைகளா?
ணும் துறைகளிலெல்லாம் ஒரு தேக்கம் ய்ந்து பார்த்தால் எங்களைச் சுற்றியுள்ள த இந்தத் தேக்கத்திற்கான முழுமுதற் ளலாம்.
லைக்கழகங்கள் போன்றவற்றில் எங்கு ; அரசியலிலும் அரச நிர்வாகத்திலும் ரசுக்கும் அதன் சிறுபான்மை இனத்தவர் பண்பாட்டினைத் தர்க்க ரீதியில் தீர்க்க ) ட்டு யுத்தத்துக்கும் அழிவுக்கும் இட்டுச் சாத்துக்களும் உயிர்களும் அழிந்தது பமாக்கப்பட்டு, வெளிநாட்டு முதலீடுகள் வில் புலம் பெயர்ந்து, பொருளாதாரப் நர்ந்தமை; என்று இவ்வாறாக இந்தத் நிக்கிக் கொண்டே போகலாம். என்ன அவையெல்லாமே இறுதியில் தவறான .
லயே போய் முடிவடைகின்றன. இதைப் நாட்டு அரசியல்வாதிகள் எப்போதும் - சு விடுவதையே வழக்கமாகக் கொள்
ல்வாதிகள் ஒன்றுதான். எங்கள் நாட்டு ா மிதமிஞ்சிய வில்லத்தனத்தில் பெயர் | ல் ஏன் எங்களுக்கு மட்டும் ஏன் இந்தக்
ij

Page 6
கதி ஏற்பட்டது? ஏனைய பல நாடுகளு அரசியல்வாதிகள் மட்டும் அளவற்ற . மட்டும் கவனிக்கும் அப்பட்டமான ே
அரசியல் அதிகாரத்தைக் கைப்ப மக்கள் தமது செயல்களுக்காகக் கன அவர்களின் அதிகாரத்திற்கு அணை சத்தைப் பாதிக்கும் முக்கிய விடயங்க எண்ணக்கூடிய அரசியல் தலைவர் . ஆலோசகர்களினதும் கைகளில் விட களில் பங்கெடுக்கும்போதுதான் அத்தல் மட்டும் பாதுகாத்துக் கொண்டிராமல் ப தங்கள் கருத்தில் கொள்ள நிர்ப்பந்திச் நாட்டின் கொள்கைத் திட்டங்களையும்
வர்களாயிருக்கின்றனர். அதிகாரத்தின் இருக்கக்கூடிய வில்லத்தனத்துக்கு ச பயனாக மலரும் ஒரு புதிய அரசியல் | சந்ததியும் உருவாகின்றது. உலகம் இ
எதனை அடைய வேண்டுமானால் கொடுத்தேயாக வேண்டுமல்லவா? நன்மைதான் எது? இதனை மனதில் கெ இருப்பதே ஜனநாயகத்துக்காக நாம் ெ அறிஞர் கூறிச் சென்றார். ஆம், நாம் ருந்தால் ஜனநாயகத்தை உருவாக்க ( முடிவுப் புள்ளி அல்ல. அது தொடர்ந்து ஒரு முடிவிலியாகும். அதற்காக நாம் ெ கொண்டும் அதனை வளர்த்துக் ெ செய்தேயாக வேண்டும்.
எங்கள் நாட்டிலோ ஜனநாயகத் தலைகீழாகத்தான் நடைபெறுகின்றது தெடுக்கும் தேர்தல் நடவடிக்கைகளில் | கின்றோம். ஆனால் தொடர்ந்து அவர். முல்லுகளை வெறுமனே பார்த்துக் ( தேர்தலிலாவது இந்தத் தவறுகளின் - கின்றோமா என்றால் அதுவும் இல்லை.
அடிப்படையிலும், குறிப்பிட்ட அரசிய

டன் ஒப்பிட்டால் ஏன் எங்கள் நாட்டு அதிகாரங்களுடன் தங்கள் நலன்களை
கடித்தனத்துடன் உலவுகின்றனர்? ற்றியிருக்கும் தலைவர்களைப் பொது எக்குக் காட்ட வைக்கும்போதுதான் கட்டப்படுகின்றது. நாட்டின் சுபீட் ளை, வெறுமனே கைவிரலில் விட்டு களினதும் அவர்களது நெருங்கிய ரது பொது மக்களும் அத்தீர்மானங் லைவர்கள் தங்கள் சொந்த நலன்களை ரந்து பட்ட மக்களின் நலன்களையும் க்கப்படுகின்றனர். அதற்கேற்ப எமது சட்டங்களையும் வகுக்க வேண்டிய லுள்ளவர்களுக்கு இயற்கையாகவே கடிவாளம் இடப்படுகின்றது. இதன் பண்பாட்டினால் புதியதொரு அரசியல் வ்விதத்தில்தான் முன்னேற முடியும். லும் அதற்காக நாம் ஏதோவொன்றைக் இலவசமாக எமக்குக் கிடைக்கும் காண்டுதான் "எந்நேரமும் விழிப்பாக காடுக்கும் விலையாகும்" என்று ஒரு சும்மா இருந்து பார்த்துக் கொண்டி முடியாது. ஜனநாயகம் என்பது ஒரு ப தொடர்ந்து முன்னேற்றப்படக்கூடிய தாடர்ந்து விழிப்பாகக் கண்காணித்துக் காண்டும் இருக்கும் கடமையைச்
கதைப் பாதுகாக்கும் இந்த விடயம் - அரசியல் தலைவர்களைத் தேர்ந் மட்டும் நாம் முழுவனே பங்கு கொள் கள் பதவிக்காலத்தில் செய்யும் தில்லு கொண்டிருக்கின்றோம். சரி, அடுத்த அடிப்படையில் வாக்குகளை அளிக் அனேகமாக குடும்ப விசுவாசங்களின் பல்வாதி எமக்கு தனிப்பட்ட ரீதியில்

Page 7
செய்த உதவியின் அடிப்படைய அடிப்படையிலும் அல்லவா நாம் படுகின்றோம்?
சுருங்கக்கூறில், நாம் வெறுப் றோமேயொழிய சமூகப்பொறுப்பு 6 நாம் வாக்காளர்களாக இல்லாமலே
பிரஜைகளை உருவாக்கு
பிரஜைகள் என்பவர்கள் தங்க உரிமைகளை அனுபவிப்பதுடன் அ களையும் சுமப்பவர்களாவர்.
நாம் உண்மையான பிரஜைகள் மூன்று பொறுப்புக்களையும் சுமக்க
1)
எங்களைச் சுற்றிய நட களைப் பற்றிய சரியான வேண்டும்.
அந்தத் தகவல்களைக் வாழும் ஏனையோருக்கு உகந்த கொள்கைத் த
கலந்துரையாடி தெளிப் 3) |
நாம் பொதுவில் கலந்து களும் நடைமுறைகளு
கைகளில் இறங்க வே மேற்கூறிய மூன்று தகுதிகள் களை உருவாக்குவதற்கென்றே 6 திட்டத்தினை விழுது நிறுவனம் - வட்டங்கள் ஒரு குறித்த விடயத் அங்கத்தவர்கள் பெறுவதற்கு உதவி உகந்த தீர்விற்குக் கொண்டுவரும் யாடிப் பெற்று, அதனை நடைமு நடவடிக்கைகளில் ஈடுபடுவதை உ

லும், கவர்ச்சியான வாக்குறுதிகளின் எமது வாக்குகளைக் கொடுக்கத் தலைப்
மனே வாக்காளர்களாகத்தான் இருக்கின் பாய்ந்த பிரஜைகளாக அல்ல. இதிலும்விட | இருந்திருக்கலாம்.
நல்
நல்
ளுடைய நாட்டில் தமக்கு இருக்கக்கூடிய தனுடன் தொடர்புபட்ட தமது பொறுப்புக்
ராக இருக்க வேண்டுமானால் பின்வரும் க வேண்டும்
ப்புக்களில் எம்மைப் பாதிக்கும் விடயங் ன தகவல்கள் தெரிந்தவர்களாக இருக்க
கொண்டு, எமக்கும் எமது சமூகத்தில் தம் பொதுவாக நன்மை கொடுக்கக் கூடிய. திட்டங்களையும் நடைமுறைகளையும்
வர்களாக இருக்க வேண்டும். துரையாடி தெளிந்த கொள்கைத் திட்டங் ம் செயற்படுத்தப்படுவதற்கான நடவடிக் ன்டும். மளயும் கொண்ட உண்மையான பிரஜை பாசகர் செயல் வட்டங்கள் அமைக்கும் அறிமுகம் செய்கின்றது. வாசகர் செயல் நதினைப் பற்றிய தகவல்களை அதன் புவன. அத்துடன், அவ்விடயத்தினை ஒரு
கொள்கைத் திட்டத்தினைக் கலந்துரை றைப்படுத்துவதற்கென அவர்கள் கூட்டு மக்கப்படுத்துவன.
V

Page 8
கையேடும் அதன் நோக்கங்க
இம்மாதிரியான வாசகர் செயல் இன்றியமையாத பங்கு வகிப்பவர்கள் வாசகர் வட்டங்களின் இலகுபடுத்துன முன்னெடுக்க உதவுவதற்கென்றே இ. ஏற்கனவே கிரமமாக இயங்கும் வாசகர் அங்கத்தவர்களைத் திரட்டி அவர்கள் தன் பின்னர் அவர்கள் தொடர்ந்து இ ஒரு துணையாக இது உத்தேசிக்கப்ட
இக்கையேட்டின் முதல் பாகத்தி என்ன என்பதும் பரந்த மட்டங்களி வேண்டியதன் தேவையும் விளக்கப் இலகுபடுத்துனரின் கடமைகளும் அல் களும் கூறப்பட்டிருக்கின்றன. மூன்றா களை உருவாக்கும் முறைகள் சில எ
பயிற்சியொன்றும் இல்லாமலும் உருவாக்கி அவற்றிற்கு நல்ல இலகுட நாம் சகல வழிமுறைகளையும் இக்க இதைக் கொண்டு நீங்களும் பயன் பயன்பெறவேண்டுமென்று விரும்புக்

ள்
-ளும்
வட்டங்கள் சிறப்புற இயங்குவதற்கு அவற்றின் இலகுபடுத்துனர்களாகும். ரகள் தங்கள் செயற்பாடுகளை சிறப்புற க்கையோடு வெளிக்கொணரப்படுகிறது. ரவட்டங்களில் ஊக்கமாகச் செயற்படும் தக்கு சிறு பயிற்சியொன்றினை அளித்த இயங்குவதற்கு ஏதுவாக அவர்களுக்கு பட்டிருக்கின்றது.
ல் வாசகர் செயல் வட்டங்கள் என்றால் ல் ஏராளமான வட்டங்கள் அமைக்க ப்பட்டிருக்கின்றது. அடுத்த பாகத்தில் பருக்கு இருக்க வேண்டிய குணாதிசயங் ரவது பாகத்தில் வாசகர் செயல் வட்டங் விவரிக்கப்பட்டுள்ளன. ம்கூட வாசகர் செயல் வட்டங்களை படுத்துனராக இயங்கக்கூடிய முறையில் கையேட்டில் உள்ளடக்கியிருக்கிறோம். எபெற்று உங்கள் மூலம் சமூகமும் நின்றோம்.

Page 9
பா.
வாசகர் செப்

கம் 1
பல் வட்டங்கள்

Page 10


Page 11
வாசகர் செய
என்றால்
ஜனநாயகம் என்றால் மக்கள் அமைக்கும் ஆட்சி என்பர். இதன் . பார்க்கக்கூடிய பாராளுமன்றப் பி தப்பட்டது. கிட்டத்தட்ட ஒரு நூற் பிரதிநிதித்துவ ஆட்சி முறையை மக்கள் ஆட்சி என்பது நடைமுறைய வரலாறு எமக்குக் கற்றுத் தந்த | ஆயுதபலமும், பணபலமும் கொண்ட தெரிந்தெடுக்க வைத்து அவர்களை ஒரு நாட்டின் கொள்கைத் திட்டங்க நலன்களை யொட்டியே தீர்மானிக்கப் மக்களோ இந்த விடயங்களைப் பற்றி தெரியாதவர்களாக, வலுவிழந்தவர். அவர்களின் அறியாமையே ஆட்சிய உருமாறுகின்றது.
இந்த நிலைமையை மாற்றி உருவாக்க வேண்டும், அது சாத்தி வாசகர் செயல் வட்டங்கள் உருவா பற்றிய அறிவைப் பெறுவதொன்றே வலுவினை நிலைநாட்டும் நடவடி அடியொற்றியே இவை உருவாக் தோன்றிய காலந்தொட்டே, அதாவது செயல் வட்டங்களும் உலகத்தில் ஆ வாசகர் வட்டங்களானவை வளர்ந் கற்றுக் கொள்ளவும், அதைக் கற் கொள்கைத் திட்டங்கள் மற்றும் நிலைப்பாடுகளை எடுத்து மாற்றத்தி வகுக்கும் ஒரு இலகு முறையாகும். தாம் உருவாக்குபவர்களாக, அதாவ , னர். சுருங்கக்கூறில், சமூக மாற்றத்தில் மக்கள் மக்களுக்காக மக்களைக் கின்றது.

பல் வட்டங்கள் 5 என்ன?
T, மக்களுக்காக, மக்களைக் கொண்டு அடிப்படையிலேயே சமகாலத்தில் நாம் பிரதிநிதித்துவ ஆட்சிமுறை ஏற்படுத் றாண்டிற்கும் மேலாக பாராளுமன்றப் மனிதகுல வரலாறு பார்த்திருக்கின்றது. பில் நிகழ்வது கிடையாது என்பதே இந்த பாடமாகும். எங்கும் அதிகாரவலுவும், - ஒரு சிறிய குழுவினரே தம்மை மக்கள் ரத் தொடர்ந்து ஆட்சி செய்கின்றனர். நம் சட்டங்களும் இச்சிறிய குழுவினரின் . படுகின்றன. ஏனைய ஆயிரக்கணக்கான யுெம் பிரச்சனைகளைப் பற்றியும் அதிகம் களாக இயங்குகின்றனர். உண்மையில் பாளர்கள் கொண்டுள்ள அதிகாரவலுவாக
உண்மையான மக்கள் ஆட்சியினை யெமானதே என நினைப்பவர்களினால் க்கப்பட்டன. மக்கள் ஒரு விடயத்தைப்
அதைப் பற்றிய அவர்களின் அதிகார. க்கையாகும் என்கின்ற கோட்பாட்டை கப்பட்டன. ஜனநாயக முறைமைகள் து 19ம் நூற்றாண்டு தொடங்கியே வாசகர் ஆங்காங்கே செயற்பட்டு வந்திருக்கின்றன.
தோர் தாம் ஒரு விடயத்தைப் பற்றிக் . றுக் கொண்டதனால் அதையொட்டிய சட்டங்கள் நடைமுறைகள் பற்றிய ற்கான அழுத்தங்கள் கொடுக்கவும் வழி இங்குதான் மக்கள் சட்ட திட்டங்களைத் து தாமே ஆட்சியாளர்களாக, மாறுகின்ற . மதம்மை ஈடுபடுத்திக் கொள்ளுகின்றனர்.
கொண்டு அமைக்கும் ஆட்சி ஏற்படு .
3

Page 12
வாசகர் செயல் வட்டங்கள் என் பிரச்சனைகளைத் தீர்க்க விழையும் ? இவ்வட்டங்களில் கலந்து கொள்பவர் விடயத்தைப் பற்றி ஒருவரோடொருவர் கலந்துரையாடுகின்றனர். இங்கு கூட்டுறவு மூலம் அங்கத்தவர்களின் அனுபவங்ச படுத்துகின்றனர். இந்தக் கலந்துரைய நோக்கியுள்ள சிக்கலான பிரச்சனைகளுக் அனுபவ அறிவைக் கொண்டு தீர்வுகள் கின்றன. பொது விடயங்களைப் பற்றி ெ
குரல்களை ஒலிக்கச் செய்கின்றன.
456:51!'
S

பன ஒரு சமூகம் கூட்டாக தனது ஒரு சக்தி வாய்ந்த ஆயுதமாகும். -கள் தாம் அக்கறைப்படும் ஒரு ( முகம் பார்த்து நேருக்கு நேராக ம் பங்களிப்பும் கொண்டு அவற்றின் களையெல்லாம் முழுவனே பயன் பாடல்கள், தமது நாட்டை எதிர் க்கு சாதாரண மக்கள் தமது ஆழ்ந்த தேடும் வாய்ப்புக்களை ஏற்படுத்து பாது அரங்குகளில் மக்கள் தங்கள்

Page 13
வாசகர் செயல் வட்டங்களால்
தன்னார்வமும் சகலருடை கள் ஒரு விடயத்தைக் கா முறைவழியாகும் வழக்கமாக 8 - 12 அங்கத் கும்
அங்கத்தவர்கள் ஆண்க களைச் சார்ந்தவர்களாக ! கலந்துரையாடல்களை ரெ வராகவும் இருக்கும் ஒரு 8 செயற்படும். இலகுபடுத்து விடயங்களில் நிபுணத்து யோருக்குக் கற்றுக் கொடு
தாம் தமக்குள் ஒருவரை கலந்துரையாடுவதற்கென கொள்வன
ஒரு குறித்த நிலைப்பாட விவாதங்களாக இல்லாமல் யாடல்களிலும் அதை ஈடுபடுத்துவன. கலந்துரையாடப்படும் வி டத்தை அல்லது ஒரு கோ கண்ணோட்டங்களையும்
பல தடவைகள் தமக்குள் . வரும் குறித்த விடயத்தை களைப் பகிர்ந்து கொள் களுடைய கருத்துக்களைய கருத்துக்களையும் பற்றி . களை ஏற்படுத்திக் கொடு

வன்..........
ய முழுப் பங்களிப்பும் கொண்ட குழுக் லந்துரையாடி ஆராய மேற்கொள்ளும்
தவர்களைக் கொண்ட சிறிய குழுக்களா.
ளாகவும், பெண்களாகவும், பல்துறை இருக்கக்கூடும்
நறிப்படுத்துபவராகவும் நடுநிலையான இலகுபடுத்துனரின் தலைமையில் இவை துனராக இயங்குபவர், எடுக்கப்படும் பவம் உள்ளவரோ அல்லது ஏனை இப்பவரோ அல்ல.
யொருவர் மதித்து ஆக்கபூர்வமாகக் 7 அடிப்படை விதிகள் அமைத்துக்
டினை ஒவ்வொருவரும் எடுக்கும் ), எல்லோரும் பங்குபற்றும் கலந்துரை யாட்டிய ஆராய்ச்சியிலும் தம்மை
டயத்தைப் பற்றிய ஒரு கண்ணோட் ணத்தை மட்டும் எடுக்காமல் பல்வேறு கோணங்களையும் எடுத்து அலசுவன சந்திப்பன, அங்கத்தவர்கள் ஒவ்வொரு தயொட்டிய தமது சொந்த அனுபவங் பதிலிருந்து அதைப் பற்றிய மற்றவர் பும், வேறு நிபுணர்கள் தெரிவிக்கக்கூடிய அறிவது வரை அதற்கான வாய்ப்புக் ப்பன்
5

Page 14
இவை இயங்குவதற்கு எல் ே ஆயினும், எல்லோரும் ஏற் தாம் வேறுபடும் கருத்துக்கள் குறித்த விடயத்தைப் பற்றிய களை இட்டுச் செல்லும். பா தங்கள் சமூகத்தினை முன்ே வாய்ப்புக்களை வழங்குகின்

லாரும் ஒத்திசையத் தேவையில்லை. சறுக் கொள்ளும் கருத்துக்களையும்
ளையும் வெளிக்கொணருவன. ப நடவடிக்கைகளுக்கு அங்கத்தவர் ங்குபற்றுகின்ற பிரஜைகள் யாவரும் னற்றும் நடவடிக்கைகளில் ஈடுபடும் றது.

Page 15
சமூகம் ப செயல்
நாம் முன்னர் வாசகர் செயல் இயங்கும் பொறிமுறையாகும் எ தேவையெனில், ஓரிரு வாசகர் வட் முடியாது என்பது புரியும். அதற்கு : நமக்குத் தேவை. ஆயிரக்கணக்கா விடயம் பற்றி ஆராயும்போது அ. அவை ஏற்படுத்தக்கூடியதாக இரு
சமூகம் பரந்த வாசகர் செயல் அமைப்புத்தான் ஆரம்பித்து வை மாகவோ, உள்ளுராட்சி அமைப்பு கவோ, குறிப்பிட்ட ஆணைக்குழுக் களாகவோ கூட இருக்கலாம். சமூக நடவடிக்கைகளுக்குத் தலைமை தன்னையொத்த ஏனைய அமைப் விடயத்தை வாசகர் வட்டங்களின் கின்றது. எடுக்கப்படும் விடயத்தில் டுள்ள ஏனைய அமைப்புக்களும் கூட்டமைப்பினை உருவாக்குகின்ற
வா
அவ

பரந்த வாசகர் வட்டங்கள்
வட்டங்கள் சமூக மாற்றத்திற்காக மக்கள் என விவரித்தோம். சமூக மாற்றங்கள் உங்கள் கொண்டு இதனைச் செயற்படுத்த சமூகம் பரந்த வாசகர் செயல் வட்டங்கள் ன வாசகர் செயல் வட்டங்கள் கூடி ஒரு தில் ஒரு பயனுறுதி மிக்க விளைவினை க்கின்றன.
வட்டங்களை அனேகமாக ஏதாவதொரு க்கின்றது. இது அரசாங்கத் திணைக்கள க்களாகவோ, அரசு சாரா நிறுவனங்களா ககளாகவோ அல்லது வர்த்தக நிறுவனங் கம் பரந்த வாசகர் செயல் வட்டங்களின் தாங்க முன்வரும் அமைப்பு, தானும் புக்களும் அக்கறைப்படும் ஒரு பொது கலந்துரையாடல் விடயமாக முன்வைக்
தங்களுடைய நலன்களையும் கொண் டன் தொடர்புகளை மேற்கொண்டு ஒரு
மது.
97

Page 16
உதாரணமாக, கல்விக் கொள்கை உரு வாக்க வேண்டுமானால், இதில் கல் சங்கங்கள், பாடசாலை அபிவிருத்திச் ஈடுபடும் அரசு சாரா நிறுவனங்கள், தனியார் கல்வி நிலைய நடத்துனர்கள் கொண்ட பல் அமைப்புக்கள் ஒரு கூ கொள்ளலாம்.
சமூகம் பரந்த வாசக எடுக்கக்கூடிய விடயங்களு கல்வித் திணைக்களம் அறி கல்விக் கொள்கை பற்றிய ப எடுக்க வேண்டிய தேவை, நகரங்களிலும் பட்டினங்களின் செயல்களைத் தடுப்பதற்கு எடு. ஒன்றாக வாழும் வெவ்வேறு இ கூடிய முறுகல் நிலைகளும் உபாயங்களும்,
கழிவகற்றுதல், சூழல் பாதுகாப் களங்களும் சமூகக் குழுக்கள்
கைகள்,
வேலைத்தலங்களில் பாலியல் முற்றாக இல்லாதொழிக்கலாம்? இலங்கையின் இனப்பிரச்சனைக் டாட்சி, தனி நாடு இவைெ பொருத்தமான தீர்வாகும்?,
8

பற்றிய வாசகர் செயல் வட்டங்கள் வித் திணைக்களம், ஆசிரியர் தொழிற் சங்கங்கள், கல்வி அபிவிருத்தியில் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலைகள், என எடுத்த விடயத்தில் அக்கறை ட்டமைப்பாக தம்மை உருமாற்றிக்
ர் செயல் வட்டங்கள் க்கான சில உதாரணங்கள்
முகப்படுத்த இருக்கும் புதிய மக்களின் அபிப்பிராயங்களை
லும் அதிகரித்துவரும் குற்றச் க்க வேண்டிய நடவடிக்கைகள்,
னங்களுக்கு மத்தியில் இருக்கக்
அவற்றைத் தீர்ப்பதற்கான |
பிற்கு உள்ளுராட்சித் திணைக் தம் செய்யவேண்டிய நடவடிக்
5 தொந்தரவுகளை எவ்வாறு
கு ஒற்றையாட்சி, சமஷ்டி, கூட் யல் லாவற்றிலும் எது ஒரு

Page 17
၉6 DLLLဏာပပါလ 5Jဲ ဗ05l TA –550UTT5 LDဝါလံ ဟိဏ5. @duuလဲ စULLibl(Th5IT
၈၂ 55(ကေLDLTIT,
flTTလံ . . mflLLLD6. @ ILL ခံစာLI LONL FB0 LDTOILL BTd uL 6 a ၈၊ ၉ ၊ GJ T |
uff5 5LLLLq(65(Bb.
၉6 LubဏဗL uက ဤ LLim IT ], dL 5TrLaT ဗလေbဗီ (JIT @ Ebb 5ULL E 5 of 5/
၈၂55LULTD. ၉ 5TIT OTLDIT ITTub ITE Fuu ICLb - BL ဗီဗာစေT LD6b TodTLBT @(TE(Lb ToTL5 BITLb ၉ ) ဗီuuITT 5 AစာလLL BL5]TT 5DToo B GTin 6
(Upls 65လ(6စာLu ILLဗ်
ITTLT 55(5D. ရွှB GIT auITLL,Lub, ဗဲ လbဩစောTuJT(
ITဏ၊ (6Lomb TTL
၂၀5LD LITIbဗ ITS 5f Eu_ (6 LIT 15 LLဗBJL Ti စာLDLLi [.တံ DLL ဗိ(GE6 J(Bဏ tbဗ်(6(ဩD. ဝါယ( FF(6LGဗီဗLL(6) b. ၈.LLဗီဇံလံ, ၆
Tr51 LLubဗီဗLLUGLb. _ITEF BIT ဝါ upDLLub, UTB T ELလံ T65 LULULL Lu၂5 mB5 5 BITLILu6ဗ်r p TလL TLDT0T pub
T စ LGLIT 5 (65(Bub ဝါ=IT Lif OUT(ကေLDLLD ဗ ဝါELLလဲ JCL5 5စေT (6IT 5

துவம் வகிக்கும் ஒவ்வொரு அமைப்பும் வாசகர் செயல் வட்டங்களை ஆரம்பிக் ன வழிகாட்டி ஒரு சிறிய நூலாக தலைமை அங்கத்துவம் வகிக்கும் பல அமைப்புக் ந்த வழிகாட்டிகளில், எடுக்கப்படும் ட கோணங்களும் அபிப்பிராயங்களும் றினதும் சாத பாதக அம்சங்களும்
ராயும் சமூகம் பரந்த வாசகர் செயல் பயத்தைப் பற்றிய வெவ்வேறு நோக்கைக் இருப்பது மிக நன்று. அவ்வாறெனில்தான் ரச்சினைகள் அங்கு அவ்வட்டத்தில் க தனியார் கல்வி நிலையங்களைப் பற்றி ஒன்று தனியே தனியார் கல்வி நிலைய க இருப்பின் அக்குழுவின் முடிவு எப்படி கொள்ளலாம். அதை விட்டு அக்குழுவில் கள், ஆசிரியர்கள், ஓரிரு பெற்றோர்கள், க முடியுமானால் அங்கு பெறப்படும் தினதும் அறிவினதும் பரிமாணங்களைக் ல , எடுக்கப்படும் ஒவ்வொரு விடயத்தை டும் வாசகர் வட்டங்களின் அங்கத்துவம் பதைச் சிந்தித்து வடிவமைப்பது நன்று.
வட்டங்களின் நடவடிக்கை சாதாரணமாக bபிக்கும். இந்தக் கூட்டத்திற்கு கூட்ட களும் அவற்றின் அங்கத்துவ தொகுதி குஜன ஊடகங்களும் இதில் பெருமளவு ஒக்கப்படும் விடயத்தின் முக்கியத்துவம் சயல் வட்டங்களின் இலகுபடுத்துனர்கள் வட்டங்கள் உருவாக்கப்படவும், அவை அந்துரையாடி முடிவுகளைப் பெறவும் விவரிக்கப்படும். வாசகர் செயல் வட்டங் ரட்டிகள் அறிமுகப்படுத்தப்படும். இதன் த்தமது இடங்களுக்குத் திரும்பி வாசகர் செயற்பட வைக்கின்றன.

Page 18
ஒரு விடயத்தையொட்டிய கல இரண்டு மாதக் காலத்திற்கு தமக்கு கொள்ளலாம். ஓவ்வொரு சந்திப்பும் இ எடுக்கலாம். இந்த சந்திப்புக்களின் மு பொது முடிவுகளையும் ஒரு சிறிய கு அறிக்கைகள் எல்லாம் தொகுக்க பொதுக்கூட்டத்தில் வெளிவிடப்படுகின் அரசியல்வாதிகளுக்கு விண்ணப்பங் ஜீவிகளும் கொள்கைத் திட்ட உருவ கின்றனர். சகலரும் வாசகர் செயல் செய்தன என்பது பற்றி அறிய வ முடிவுகளின் அடிப்படையில் செயல் திட்டங்களை இடவும் செயற்படுத் நடைமுறைகள் எல்லாமே பொதுவில் செல்லுகின்றன.
சாதாரணமாக, ஒரு பிரச்சனை பாதிக்கின்றதோ அத்தனை பேரினதும் செயல் வட்டங்களில் ஈடுபட்டால்தான் உதாரணமாக, 500 பேர் வாழும் ஒரு அதன் பிரச்சினைகளை அதில் வசிக் தாலேயே மாற்றங்களைக் கொண்டு தானால் ஒரு 5000 ஆசிரியர்களும் பெற வரலாம்: ஆனால் இதுவே இலங்கை யென்றால், கிட்டத்தட்ட ஒன்றரை இல ஈடுபட்டால்தான் பெரிய மாற்றங்களை
சமூகம் பரந்த வாசகர் செயல்
மத நிறுவனங்கள், அரசு சா வர்த்தக நிறுவனங்கள், . அமைப்புக்கள், அரச தி றவை இணைந்த ஒரு சு படுகின்றது

ந்துரையாடற் குழுக்கள் சாதாரணமாக தள் 8 - 10 தடவைகள் சந்தித்துக் இரண்டு இரண்டரை மணித்தியாலங்கள் Dடிவில் தமது அபிப்பிராயங்களையும் அறிக்கையாக வெளிவிடுகின்றன. இந்த கப்பட்டு இறுதியில் இன்னுமொரு Tறன. ஊடகங்களில் அலசப்படுகின்றன. பகளாக அனுப்பப்படுகின்றன. புத்தி எக்கவிலாளர்களும் இவற்றை ஆராய் வட்டங்கள் இது தொடர்பாக என்ன ாய்ப்பு ஏற்படுகின்றது. பெறப்பட்ட மணிகளை உருவாக்கி, செயற்பாட்டுத் த்தவும் ஊக்குவிக்கின்றது. இந்த ஒரு அபிப்பிராய மாற்றத்திற்கு இட்டுச்
அல்லது விடயம் எத்தனை பேரைப் 5 பத்து சதவிகிதமானோராவது வாசகர் T நிறைந்த பலனை நாம் பெறமுடியும். ந கிராமத்தைப் பொறுத்த வரையில் 5கின்ற ஓர் 50 பேர் கூடி விவாதிப்ப வரலாம். கல்விக் கொள்கை பற்றிய ற்றாரும் கூடி மாற்றங்களைக் கொண்டு க நாட்டைப் பாதிக்கின்ற பிரச்சினை ட்சம் மக்களாவது இந்த முறைவழியில் ரக் கொண்டுவரலாம்.
5கிம் கல்விக் கெ கொண்டு
5 வட்டங்களாவன.....
2ள்
ரா அமைப்புக்கள், தொழிற் சங்கங்கள், வகுஜன ஊடகங்கள், உள்ளுராட்சி மணக்களங்கள், காவல் துறை போன் கட்டமைப்பினால் ஏற்பாடு செய்யப்

Page 19
ஒரே நேரத்தில் நூற்றுக்க ஒழுங்கமைப்பதற்கு சா
பாதிக்கப்படும் சமூகத்தில் ஒரு அறிமுகப் பொதுக் கூட்ட செயலணி அல்லது செயலணிகள்.
சமூகம் பரந்த வாசல்
வின ஒரு பொதுப் பிரச்சி தன்னுடைய சொந்தப் கின்றது. ஒவ்வொரு பிரஜையம் களுக்கும் பொதுக் . இடையில் நிலவும் ெ வைக்கின்றது. தனக்கு ஒரு விடயத்
போலவே மற்றவர்கம் இருக்க முடியும் என் வைக்கின்றது; ஒவ்வெ நலன்களை யொட்டி உண்டு என்பதை விள ஒவ்வொருவரும் தமக் பிராயங்களை அறிந்து இயங்க ஊக்குவிக்கின் விருத்தி செய்கின்றது. அரசு நிறுவனங்களுக் தொடர்புகளையும். தெ ரீதியிலும், நிறுவன ரீத

ணக்கான எண்ணிக்கைகளில் செயற்படும் .
தாரணமாக 3 - 6 மாதங்கள் எடுக்கும்
எ 5 - 10 சதவிகிதிமானோரை ஈடுபடுத்தும் த்துடன் ஆரம்பித்து செயற்பாட்டுக்கான உருவாக்கப்படுவதுடன் முடிவடையும்
கர் செயல் வட்டங்களின் >ளவுகள்
னையை ஒவ்வொரு பிரஜையும் பிரச்சினை என உணர வைக்
தன்னுடைய சொந்த அனுபவங் கொள்கைத் திட்டங்களுக்கும் நருங்கிய தொடர்புகளை உணர
தைப் பற்றி இருக்கின்ற அக்கறை ளுக்கு இன்னொரு கோணத்தில் பதை ஒவ்வொருவரும் உணர எருவருக்கும் அவர்களின் சொந்த ப ஒவ்வொரு கண்ணோட்டம் எங்க வைக்கின்றது. தள் இருக்கக்கூடிய பொது அபிப். ஒருவரோடொருவர் இணைந்து மது, சமூக வலையமைப்புக்களை
தம் மக்களுக்கும் இடையேயான பாடர்பாடல்களையும் தனிப்பட்ட பயிலும் ஊக்குவிக்கின்றது..

Page 20
ஒரு மாதிரி வாசகர் செய சந்திப்புக்களின் நிகழ்ச்சி நிர (ஒவ்வொரு பாகமும் ஒன்று அல்லது ஒ 'போது கையாளப்படலாம்)
முதல் பாகம் எடுக்கப்பட்ட விடயம் 6 பாதிக்கின்றது? (ஒவ்வொருவரும் தமது அனுபவங்கள் பற்றியும் கலந்துரையாடு இரண்டாம் பாகம் : பிரச்சினையில் கண்ணோட்டங்களும் இதில் அலசப்ப மூன்றாம் பாகம் : இப்பிரச்சினை அணுகுமுறைகள் யாவை? (பலதரப்பட் நான்காம் பாகம் : எங்கள் எங்கள் சமூ நடைமுறைப்படுத்தப் போகின்றோம்?

பல் வட்டத்தின் தொடர்
ரல்
ஒன்றுக்கு மேற்பட்ட சந்திப்புக்களின்
என்னை தனிப்பட்ட ரீதியில் எவ்வாறு . சொந்த உணர்வுகளைப் பற்றியும் டுவார்கள் )
ன் தன்மை என்ன? (பலதரப்பட்ட
டும்)
தியத் தீர்ப்பதற்கு கையாளக்கூடிய
ட தீர்வுகளும் அலசப்படும்) மகத்தில் இந்தத் தீர்வுகளை எவ்வாறு (செயற்பாட்டை நோக்கி நகர்தல்)

Page 21
பாக
வாசகர் செயல்
இலகுபடு செயற்படும்

கம் 2
ல் வட்டங்களின் த்துனர்கள் 2 முறைகள்

Page 22


Page 23
இலகுபடுத்த
யுக்தி.
தயாராக இருத்தல்!
ஒரு வாசகர் செயல் வட்ட நீங்கள் கலந்துரையாடப்படும் வி என்பதல்ல. எந்தக் கலந்துரையாட தயாராக இருக்க வேண்டும் என்ப
அப்படியானால் நீங்கள்,
குறித்த வாசகர் செய கொண்டவராக இருக்க
கலந்துரையாடலுக்காக ! முதலிலேயே வாசித்து
அந்த நாள் கலந்துரைய பற்றி யோசித்து வைத்து பங்குபற்றுனர்கள் தரப் சிந்திக்கத் தூண்டும் கோ
நடுநிலையாக இருத்தல்!
நீங்கள் இலகுபடுத்துனர்கள் களுடைய சொந்த நோக்கங்களை
யாடல் சிறந்த முறையில் செல்லும் றீர்களே தவிர அதில் கலந்து கொ

பனர்களுக்கான கள் சில
த்தின் இலகுபடுத்துனராக இருப்பதற்கு டயத்தின் நிபுணராக இருக்கவேண்டும் கலையும் நெறிப்படுத்துவதற்கு நீங்கள்
தே முக்கியமானது.
ல் வட்டத்தின் இலக்குகளைப் புரிந்து
வேண்டும் தயாரிக்கப்பட்டிருக்கும் வழிகாட்டியினை விளங்கிக் கொண்டிருக்க வேண்டும். பாடல் எப்படி போகக் கூடும் என்பதைப் திருக்கவேண்டும்.
பபட்ட விடயத்தைப் பற்றி ஆழமாகச் . ள்விகளைத் தயாரித்து வைக்க வேண்டும்.
Tாக பாத்திரம் வகிக்கும்பொழுது உங்
அங்கு திணிக்கலாகாது. ஒரு கலந்துரை வதை உறுதிப்படுத்த நீங்கள் இருக்கின் எள்ளுவதற்கல்ல.
15

Page 24
சகஜமான சூழ்நிலையை உ
எல்லோரையும் இன்முகத்துட லினை உருவாக்குங்கள். நல்ல ந முகங்களை மேற்கொள்ளுங்கள்.
குறித்த வாசகர் செயல் வட்ட எல்லோரும் ஒன்று சேர்ந்து கூட்ட ஆராய்வதே இதன் நோக்கம் என்பன விடயத்தில் நிபுணர் அல்லவெனவுப் வெனவும் தெளிவுபடுத்துங்கள். ( கலந்துரையாடலுக்கான விதிகளை 2
குழுக் கலந்துரையாடலும்
கவனமாகவும் மரியாதைப் களைச் செவி மடுத்தல்.
பேசுவதற்கு எல்லோருக்கு ஒரே நேரத்தில் ஒருவர் பேசும் போது இடைமறிக் ஓவ்வொருவரும் தங்களுக் பிரதிநிதித்துவம் செய்யும்
அல்லது தமது இனத்தின் ச மற்றவர் சொல்லும் ஏதும் னால் அல்லது தொந்தரவ அதன் காரணத்தையும் ,ெ மற்றவர்களுடைய கருத்து யில்லையாயினும் அவர்கள் திருப்பதற்கு உரிமை உ
வைத்துக்கொண்டு அவர்: தல் குழு ஒழுங்காக நடை படுத்துனருக்கு உதவியாக குழுவின் கலந்துரையாடல்
அந்தரங்கமானவையாக கொண்டாலன்றி அவற்றை

ருவாக்குதல் ன் வரவேற்று ஒரு நட்புறவான சூழ கச்சுவையுடன் கலந்து உங்கள் அறி
த்தின் நோக்கங்களை விளக்குங்கள். டான முறையில் ஒரு பிரச்சினையை தெ நினைவுபடுத்துங்கள். நீங்கள் இந்த ம், எந்தப் பக்கத்தையும் சார்ந்தவரல்ல எல்லோரும் ஒன்றாகச் சேர்ந்து குழு உருவாக்க உதவுங்கள்.
க்கான அடிப்படை விதிகள்
புடனும் மற்றவர் கூறும் கருத்துக்
தம் வாய்ப்பளித்தல்
மட்டுமே பேச முடியும். ஒருவர். காது இருத்தல். ககாக மட்டும் பேசவேண்டும். தாம் ஏதாவது அமைப்பின் சார்பிலோ எர்பிலோ யாரும் பேசாது இருத்தல். 1 கருத்து நெஞ்சைப் புண்படுத்தி ாக இருந்தால் அதைத் தெரிவித்து தளிவாக விளக்குதல் க்களை ஏற்றுக் கொள்ளத் தேவை ள் மாறுபட்ட கருத்துக்களை வைத் ர்ளவர்கள் என்பதை நினைவில் நள் கருத்திற்கு மரியாதை கொடுத்
ைெறப்படுத்தப்படுவதற்கு இலகு
இருத்தல் மகளில் கூறப்படும் சில கதைகள் இருக்கலாம். குழுவினர் ஒத்துக் ) வெளியில் கூறாதிருத்தல்.
16

Page 25
குழுக் கலந்துரையாடலில் இருத்தல்
பேசப்படும் விடயத்தை வி! நீங்கள் கவனமாகப் பார்த்துக் ஒவ்வொருவரும் எவ்வாறு கலந்து மாக இருங்கள். சிலர் நிறையப் ே களைச் சொல்லத் தயக்கம் எல்லோருக்கும் தமது அபிப்பிராய ஏற்படுத்திக் கொடுங்கள்.
கடினமானதும் சிக்கலானதுமா மேலும் சிறு குழுக்களாகப் பிரித்து கூடியளவு மனந்திறந்து இந்த விட்ட பங்குபற்றுனர்கள் பேச வாய்ப்பா.
குழுவினர் பதில் தெரியாத ! தவிர்த்துக் கொள்ளுங்கள். நீங்கள் 8 எந்தப் பக்கத்தையும் சார்ந்தவரல்ல
குழு அங்கத்தவர்கள் கூறும் ஏதேனும் விளக்கவுரை கூறுவன அங்கத்தவர்களே நேரடியாகத் தங் யுங்கள். மிகச் சிறிய அளவில் பேசு ஆவார்கள். இவர்கள் எந்த நேரமு கட்டத்திற்கு நகர்த்தலாம் என்பதை
இடையிடையே, கலந்துரையா சுருக்கத்தினை பங்குபற்றுனர்களை
கலந்துரையாடலின் இடையில் அந்தரப்படாதீர்கள். சில சமயங் கலந்துரையாடலுக்கு மிகவும் வேன் தின் முடிவில் அவர்கள் புதிய கருத் லாம். மெளனம் நீண்ட நேரத்திற்கு வியை மீள உருவகித்து மீண்டும்
குழுக்கலந்துரையாடலின் அ போதெல்லாம் நினைவுபடுத்துங்கள்

* போக்குகளில் அவதானமாக
ட்டு குழுவினர் நழுவாமல் இருப்பதை கொண்டிருக்க வேண்டும். அத்துடன், கொள்ளுகின்றனர் என்பதில் அவதான பசக்கூடியவர்கள். சிலர் தமது கருத்துக் காட்டுவார்கள். இதனை உணர்ந்து பங்களைத் தெரிவிக்க சம வாய்ப்புக்களை
ான விடயங்கள் பேசப்படின் குழுவினரை ப விடலாம். சிறு குழுக்களில் சில நேரம் பம் தங்களை எவ்வாறு பாதிக்கின்றதென . க இருக்கும். கேள்விகளுக்காக உங்களை நாடுவதைத் இந்த விடயத்தில் நிபுணர் அல்லவெனவும் வெனவும் தெளிவாக விளக்கி விடுங்கள். ஒவ்வொரு கருத்துக்கும் பின்பு நீங்கள் மதத் தவிர்த்துக் கொள்ளுங்கள். குழு களுக்குள் பேசிக் கொள்வதை ஊக்குவி பவர்கள்தாம் சிறந்த இலகுபடுத்துனர்கள் ம் கலந்துரையாடலை எவ்வாறு அடுத்த தச் சிந்தித்த வண்ணம் இருப்பார்கள். Tடலில் கிளம்பிய முக்கிய கருத்துக்களின் Tக் கொண்டே கூற வைத்தல் நன்று. 5 பங்குபற்றுனர்கள் மௌனம் சாதித்தால் களில் மௌனமாக சிந்திப்பதும் ஒரு சுடப்படும் நடவடிக்கையாகும். மெளனத் துக்களுடன் கலந்துரையாடலை அணுக தத் தொடருமாயின் கேட்கப்பட்ட கேள்
கேளுங்கள். டிப்படை விதிகளை தேவையேற்படும் [ நேரத்தைக் கவனித்துக் கொள்ளுங்கள்.
17

Page 26
குழுவினர் வெவ்வேறு கண்டு கருத்துக்களையும் பரிசீலிக்க
குழுக்கலந்துரையாடலுக்காகத் தர கேள்விகளையும் கருத்துக்களையும் க யாளராக இயங்க உதவும் வழிகாட்டிய டங்களைத் தவிர வேறு கருத்துக்கள் பங்குபற்றுனரிடமிருந்து அபிப்பிராயங்கள் தங்களுடைய சிந்தனைகளையும் கவனிப்பதற்கே இலகுபடுத்துனராக ! வழிகாட்டியில் தரப்பட்டிருக்கும் சாதக பற்றிச் சிந்திக்க அவர்களை வேண் கருதுகின்ற விடயங்களுக்குப் பின்னா எவை என்று அவர்களைக் கேளுங்க கருத்திலே அல்லது ஒரு சம்பவத்தி செலுத்த முயற்சிப்பார்கள். அதைத் தல் அவர்கள் சிந்திப்பதற்கு உதவுங்கள் ஒத்திசையும் பொதுக் கருத்துக்களை . அதுதான் இது என்று அக்கருத்தை 8
சிந்தித்துப் பதிலளிக்க வேண் கேள்விகளைக் கேட்டல்
உடனேயே ஆம் அல்லது இல்லை என கேட்காதீர்கள். உண்மையென்று தாப் கருதுகின்றனர் என பங்குபற்றுனரைச் . கேள்விகளைக் கேளுங்கள். இவ்வகைய களுக்கு இடையிலான தொடர்புகளை தூண்டுகின்றன.
1.

ணோட்டங்களையும்
உதவுதல்
ப்படும் வழிகாட்டியையொட்டி உங்கள் கூறும்போது அது நீங்கள் நடுநிலை பில் தரப்பட்ட மாறுபட்ட கண்ணோட் ர் இருக்கின்றனவா என்று நீங்கள் களைக் கேட்கலாம். பங்குபற்றுனர்கள் அதன் போக்குகளையும் தாமே நீங்கள் உதவிக்கொண்டிருப்பீர்கள். பாதக விடயங்கள் ஒவ்வொன்றையும் டுங்கள். அவர்கள் உண்மையெனக் -ல் தொக்கி நிற்கின்ற விழுமியங்கள் கள். சிலநேரங்களில் குழுவினர் ஒரு லேயே தங்கள் முழுக்கவனத்தைச் பிர்த்து சகல பக்கக் கருத்துக்களையும்
ஈற்றில், பங்குபற்றுனர் தமக்குள் கண்டு பிடிக்க உதவுங்கள். ஆனால் அவர்கள்மீது திணிக்காதீர்கள்.
ரடிய பொதுப்படையான
சறு பதில் கூறக்கூடிய கேள்விகளைக் ம் ஏன் குறிப்பிட்ட விடயங்களைக் சிந்திக்க வைக்கும் பொதுப்படையான பான கேள்விகள் வெவ்வேறு கருத்துக் ரயும் பற்றி அவர்களைச் சிந்திக்கத்

Page 27
வித்தியாசமான கலாசாரங்க யிலுள்ள வேறுபாடுகளை
உங்களிலிருந்து வேறுபட்ட களை மிகுந்த நுண்ணுணர்வுடனும் சில கலாசாரப் பின்னணியிலிரு வெளிக்காட்ட மாட்டார்கள். இவ பாடுகள் உண்டு என்பதை உணரு முறைகளில் ஒருவரோடொருவர் 6 கள். தற்செயலாக கலந்துரையாடல் இருந்தால் ஒவ்வொருவரையும் : உரையாட ஊக்குவியுங்கள். இதன் இவர்கள் கொண்டுள்ள பொது படுத்தப்பட இடமுண்டு.
இலகுபடுத்துனர்கள்
கேட்கக்கூடிய
இங்கு முக்கிய கா நீங்கள் அதை ஒத் இந்தக் கருத்தைப் கின்றீர்கள்? நீங்கள் இப்பொழு னென்ன வாதங்கள் மான சம்பவங்கள் இதைப் பற்றி உங். கின்றனவா? அவற் கொள்ள உங்களுக்
உங்களுடைய கருத்து எவையென்று நாம் இங்கு என்ன நட. ஏன் அது முக்கிய மற்றவர்கள் இதை

ளிலிருந்து வருபவர்களுக்கிடை
அவதானித்து நடத்தல்
கலாசாரப் பின்னணியிலிருந்து வருபவர் ம், விளக்கத்துடனும் நடத்தப் பழகுங்கள். ந்து வருபவர்கள் தமது உணர்வுகளை பர்கள் தொடர்பாடும் விதங்களில் வேறு நங்கள். ஒவ்வொருவரும் வித்தியாசமான தொடர்பு கொள்ளலாம் என்பதை விளக்குங் வெவ்வேறு கலாசாரங்களைப் பற்றியதாக தங்கள் தங்கள் கலாசாரங்களைப் பற்றி ன் மூலம் மற்ற கலாசாரங்களைப் பற்றி மையான தப்பபிப்பிராயங்கள் தெளிவு
ள் கலந்துரையாடலின்போது - திறந்த கேள்விகள் சில
தத்து என்ன? எதுக் கொள்கிறீர்களா? ஏன்?
பற்றி மற்றவர்கள் என்ன நினைக்
து கூறிய கருத்துக்கு எதிரான என் ள் இருக்கக்கூடும்? அதற்கு ஆதார்
ஏதேனும் இருக்கின்றனவா? களுக்கு ஏதும் அனுபவங்கள் இருக்
றை ஏனைய குழுவினருடன் பகிர்ந்து நகுச் சம்மதமா?
இதுக்குப் பின்னால் உள்ள காரணங்கள் - அறிய உதவுவீர்களா? க்கின்றது என்று நினைக்கின்றீர்கள்?
ம் எனக் கருதுகிறீர்கள்?
ன எப்படிப் பார்க்கக்கூடும்?
19

Page 28
பங்குபற்றுனர்கள் த முரண்பாடுகளைக் கொண்
வேண்டிய கே அவர் என்ன சொல்லுகிற கின்றீர்கள்?
இந்தக் கருத்தில் உங்க இருக்கும் விஷயம் என்ன இந்தக் கருத்து வேற்றுமை இருக்கின்றது? இது உங்கள் உணர்வுகளை நியாய அநியாயம் தெரிந்த கருத்தை ஆதரிப்பாரெனி
அப்படிச் செய்யத் தூண்டி கின்றீர்கள்? இப்படியான கருத்துக்கனை முக்கியமாகும் என்று நீங். இந்தக் கலந்துரையாடல் வைத்திருப்பது என்ன எல் குறைந்த பட்சம் ஏற்றுக்கெ நீங்கள் எதை விட்டுக் . கிறீர்கள்? எந்த விடயத்தை நீங்கள் மாட்டீர்கள்? நீங்கள் ஏற்றுக்கொள்ளும் எந்தக் காரணி நீங்கள் நம் நீங்கள் சிந்திப்பதை இன் சொல்ல முடியுமா?
இன்னும் நாங்கள் பேச ( கின்றனவா?

மக்குள் கருத்து டிருக்கும்போது கேட்க ர்விகள் சில
ார் என்று நீங்கள் நினைக்
நக்கு ஆகத் தொந்தரவாக
யின் நடுவில் என்ன காரணி
T எவ்வாறு பாதிக்கின்றது?
ஒரு சாதாரண மனிதர் இந்தக் ல் என்ன காரணி அவரை டயது என்று நீங்கள் நினைக்
எக் கொண்டவர்களுக்கு எது கள் நினைக்கின்றீர்கள்?
ல ஒரு தேக்க நிலையில் ரறு நினைக்கின்றீர்கள்? ாள்ளக்கூடிய ஒப்பந்தத்துக்கு கொடுக்கத் தயாராக இருக்
ஒருபோதும் ஒத்துக்கொள்ள
அந்த விடயத்தைப் பற்றிய பக்கூடியதாக இருக்கின்றது? அம் கொஞ்சம் விளக்கமாகச்
வண்டிய விடயங்கள் இருக்

Page 29
கலந்துரையம் கொண்டு
நாம் இன்று எதில் வேறுபட்டோம்?
உங்களுடைய உன்
இன்று நீங்கள் கேப் வைத்த கருத்துக்க தொட்டது? எதையொட்டி உங்க பார்ப்புக்களையும்
ஆகவே .............
கலந்துரையாடலை இல யுக்திகள் சில இருக்கின்ற
மீள சிந்தித்தல். "இந் என்று யோசனை கூற தெளிவாக்குதல், "நான் ருக்கின்றேனா என்று ! என்று கேட்டல்.
சுருக்கத்தைத் தருதல் பற்றித்தான் முக்கிய இல்லையா?" கவன மையத்தைத் பற்றித்தான் பேசிக்கொ வேறு யாருக்கும் ஏது என்று வினவுதல். உங்களுக்கும் ஏதும் க சகஜமாகக் கேட்டல்.

பாடலை முடிவுக்குக்
வரும் கேள்விகள்
- ஒத்திசைந்தோம், எந்தக் கருத்தில்
அர்வுகளை சிறிது விளக்க முடியுமா?
உட விடயங்களில் உங்களைச் சிந்திக்க ள் எவை? எது உங்கள் நெஞ்சைத்
ள் எதிர்கால நம்பிக்கைகளையும் எதிர் கொண்டிருக்கிறீர்கள்?
குபடுத்துவதற்கான முக்கிய றன. அவையாவன,
தேக் கருத்தைத் திருப்பிப் பார்ப்போமா?" றுதல்.
ன் உங்களைச் சரியாக விளங்கிக் கொண்டி பார்ப்போம்... உங்கள் கருத்து இதுதானா?"
"நாங்கள் இதுவரை இவற்றைப் மாகப் பேசிக்கொண்டிருந்திருக்கின்றோம்
திருப்புதல். "நாங்கள் இதுவரை இதைப் Tண்டிருக்கின்றோம் இந்தக் கருத்தைப் பற்றி ம் அபிப்பிராயங்கள் இருக்கின்றன வா?" அல்லது, "நல்லது ராம், இதைப்பற்றி ருத்துக்கள் இருக்கின்றனவா கமலா?" என்று
21

Page 30
மெளனத்தை உபயோகித்தல்
அங்கங்களின் மூலமும் தெ கண்ணினால் அல்லது கை உதாரணமாக கண்ணை அ ஊக்குவிக்கலாம் அல்லது நி
ஓவ்வொரு கலந்துரையாடல் எடுத்தல்
குறிப்புக்கள்,
பேசப்படும் விடயத்தில் பங் செலுத்தி கலந்துரையாடலை னோக்கி நகர்த்த உதவுகின்ற கலந்துரையாடலின்போது 4 அறிவுகளையும் பொதுக் க உதவுகின்றன குறிப்பிட்ட வாசகர் செயல் பொது அறிக்கையாக மாற்ற உதவுகின்றன
குறிப்புக்கள் எடுக்கும் விதம்:
பேசப்படும் எல்லாவற்றை முக்கிய விடயங்களை மட்டு பேசுபவர்களுடைய வார்த் எழுதுங்கள்
உங்களுடைய குறிப்புக்கனை துக் கொள்ளுங்கள் தயவு செய்து எல்லோரும் எ யெழுத்தில் எழுதுங்கள்

ாடர்பாடல் களினால் சைகைகள் செய்யலாம். செத்து சைகை காட்டி பேசுபவர்களை றையப் பேசுபவர்களை நிறுத்தலாம்.
லப் பற்றியும் குறிப்புக்கள்
பகுபற்றுனர்கள் தங்கள் கவனத்தைச் ஒவ்வொரு சந்திப்பிலும் தாம் முன்
மன
வெளியிடப்படும் முக்கிய அனுபவ கருத்துக்களையும் ஆவணப்படுத்த
5 வட்டங்களின் நடவடிக்கைகளை கவும் அவற்றைக் கண்காணிக்கவும்
யும் எழுதுவதைவிட பேசப்படும் ம்ெ குறித்துக் கொள்ளுங்கள் தைகளை கூடியளவு உபயோகித்து
ர அடிக்கடி குழுவினருடன் சரிபார்த்
பாசிக்கக்கூடியதாக நேர்த்தியான கை

Page 31
மாதிரிக்
எடுக்கப்பட்ட விடயம் |
நாம் ஒத்திசையும் கருத்து
நாம் வேறுபடும் கருத்துக்
தெளிவாக அபிப்பிராயம்
நடவடிக்கைக்கான யுக்தி
நடவடிக்கைகளை முன். சமூகத்தில் காணப்படும்
Date
Ad:uity
ச.பா.

= குறிப்பேடு
புத்தகம்:
துக்கள்: 1
க்கள்:
சொல்லப்படாத கருத்துக்கள்:
கள்:
னெடுப்பதற்காக எங்கள்
வளங்கள்:
//ho?
NAA1?
23

Page 32
ஆகவே ...
நல்ல இலகுபடுத்துனர்கள்,
நடுநிலையானவர்கள், தங்கள் உட்புகுத்த மாட்டார்கள் குழுவினர் தாம் கலந்துரைய உதவி செய்வார்கள் குழுவினர் தாம் எடுத்துக் ெ வாக, துழாவும் கேள்விகளை பங்குபற்றுனர் தாம் ஒத்தி ை தாமே இனம் காண உதவுவ
பேசப்படாத புதிய கோணங். கலந்துரையாடலுக்குள் கொ
எல்லோரும் பங்குபற்றுதற் பவர்கள்
கலந்துரையாடலை பாதை வி படும் விடயங்களைத் தெளிவு தமது பலங்களையும் பலவீ யையும் உணர்ந்து கொண்ட
குழுவினரின் நலன்களைத் த பவர்கள் பல விதமான மனிதர்களைய
வர்கள்
ஜனநாயக நடைமுறைகளின் கள்
குழுக்களின் முறைவழிகளில் அவை வெளிக்காட்டக்கூடிய யம் காண்பவர்கள்
24

கருத்துக்களை கலந்துரையாடலில்
பாடுதற்கான விதிகளை உருவாக்க
காண்ட விடயங்களை ஆராய ஏது ரக் கேட்பவர்கள்
சயும், வேறுபடும் கருத்துக்களைத் ரர்கள் களையும் கண்ணோட்டங்களையும் ண்டுவரக் கூடியவர்கள் கான வாய்ப்புக்களை ஏற்படுத்து
லகாமல் வைத்திருப்பதுடன் பேசப் வாக்கிக் கொண்டு வருபவர்கள் : எங்களையும் பக்கச்சார்புத் தன்மை
வர்கள் -
மது நலன்களுக்கு முன்னே இருத்து
பும் பாராட்டி வைத்திருக்கக் கூடிய
கொள்கைகளுக்கு விசுவாசமானவர்
> நம்பிக்கையைக் கொண்டவர்கள்; பன்முக வேறுபாடுகளில் சுவாரசி

Page 33
பாக
வாசகர் செய்
ஒழுங்க

கம் 3
ல் வட்டங்களை -மைத்தல்

Page 34


Page 35
வாசகர் செய அமைப்பதற்
வாசகர் செயல் வட்டங்கள் ! உருமாறுவதற் குத் தேவையான நோக்கினோம். எமது நாட்டுச் சூழ மிக அரிதாகவே மக்கள் முன்வ வட்டங்களை முதலில் ஆரம்பித் வட்டங்களாக மாற்றுதல் இலகுவ உருவாவதனால் மக்கள் மத்தியில் புக்களும் ஏற்படுகின்றன. அவற் என்பதை நினைவில் கொள்ளுங்க களைப் போலல்லாது வாசிப்பு வ இவற்றை நாம் வேண்டியபோதெ செயற்படவைக்கும் வாய்ப்புக்கள் நன்மைகளைக் காண்கிறோம்.
எந்த வாசகர் வட்டத்துடனு வேண்டும். ஆரம்பக் கூட்டங்களை வரலாம். தொடர்ந்து நாலைந்து தீரவேண்டும். அவர்களுக்கு ருசி ப் ஏற்பாடு செய்ய முன்வருவார்கள்.
வாசிப்பு வட்டங்களை உ
ஆசிரியர்கள் மட்டத்தி விழுது அமைப்பு ஆசிரியர். சஞ்சிகையை வெளிவிடுகி அதிபர்களுக்குமான கருத்த அகவிழி கைவசம் கிடைச் கொண்டுள்ள பல விடயா கட்டுரைகளை வெளிக்கொன ஆசிரியர்கள் மத்தியில் அக ஏற்படுத்துவது இலகுவாகும்

பல் வட்டங்களை கான யுக்திகள்
என்பன பொது மக்கள் தாம் பிரஜைகளாக 1 செயற்பாடு என்று நாம் முன்னர் ஒலில் சமூக மாற்றத்திற்காக தாம் இயங்க பருவார்கள் என்பதனால் நாம் வாசிப்பு து பின்னர் இவற்றை வாசிப்பு செயல் ரான முறையாகும். வாசிப்பு வட்டங்கள்
அறிவு விருத்தியும் சமூக ஒன்றிணைப் றினால் இரட்டிப்பு நன்மைகள் உண்டு கள். அத்துடன், வாசகர் செயல் வட்டங் ட்டங்கள் தொடர்ந்து நிலைக்கக்கூடியன. ல்லாம் வாசகர் செயல் வட்டங்களாகவும் நிறைய உண்டு. இங்கும் இரு மடங்கு
ம் ஆரம்பத்தில் கடுமையாக உழைக்க | ள நீங்கள்தான் ஒழுங்கு செய்ய வேண்டி 1 க கூட்டங்களுக்கு நீங்கள் இருந்தே பிடிபட்டால் பின்பு தாங்களே கூட்டங்களை
ருவாக்குவதற்கான யுக்திகள்:
ல்..............
களுக்கென அகவிழி என்கின்ற மாதாந்த ன்றது. அத்துடன், ஆசிரியர்களுக்கும் ரங்குகளையும் கிரமமாக நடத்துகின்றது. க்கக்கூடியதும், ஆசிரியர்கள் அக்கறை ங்களைப் பற்றிய ஆழமான ஆய்வுக் ன்டு வரும் சஞ்சிகையாகவும் இருப்பதால் விழி சஞ்சிகையின் வாசிப்பு வட்டங்களை
27

Page 36
இதற்கு, விழுது அமைப்பிலிருந்து கான கருத்தரங்குகளில் பங் பட்டியல்களை எடுங்கள். இவர்கள்
அகவிழி வாசகர் வட்டங்கள் அல் அவை இயங்க வேண்டிய முறை அகவிழி வாசகர் வட்டங்களை - குழுவாக்குங்கள். பொது விடயங் நீங்கள் அமைக்கலாம்.
பாடசாலை மாணவர்கள்
பாடசாலைகளின் அதிபர்களுடன் அசெம்பிளி) நடக்கும் ஒரு கான வாசிப்பின் முக்கியத்துவம் பற்றி நிகழ்வின் முடிவில் வாசகர் 6 மாணவர்களை கையுயர்த்தக் கூ களைச் சந்தித்து குழுக்களாக அ தூண் டும் நடவடிக்கைகளை
விதங்களைப் பற்றி ஆசிரியர்களு அதைச் செய்வதற்கான உதவிகள்
பெண்கள் திட்டச் செயற்பு மட்டத்தில் .......... பெண்கள் திட்டங்களில் பணி புரி நிறுவனத்தின் அங்கத்தவர்களை அழைக்கலாம். ஆரம்பக் கலந்து கோட்பாடுகள் பற்றிய தெளிவின் செயற்படுத்துவதன் விளைவுகளை விடயங்களைப் பற்றிய தெளிவில் கான தடைகளில் ஒன்று என.
னால் அவர்களைப் பெண்ணியம்

ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களுக் பகுபற்றியிருப்பவர்களின் பெயர்ப் களை சிறு சிறு குழுக்களாக அழைத்து மைக்கவேண்டியதன் தேவைகளையும் றமைகளையும் கலந்துரையாடுங்கள். அமைக்க ஆர்வம் தெரிவிப்போரைக் களை வாசிப்பதாயும் இக்குழுக்களை
மட்டத்தில்.......... கலந்துரையாடி பாடசாலை கூட்டம் லை வேளையில் மாணவர்களுக்கு உரை நிகழ்த்த அனுமதி பெறுங்கள். வட்டங்கள் உருவாக்க ஆர்வமுள்ள றி பின்னொரு வேளையில் அவர் மைக்கலாம். மாணவர்களை வாசிக்கத் வகுப்பறையில் செயற்படுத்தும் டனும் உரையாடலாம். அவர்களுக்கு ளை தருவித்துக் கொடுக்கலாம்.
பாட்டாளர்கள்
யும் பணியாளர்களையும் பெண்கள் யும் கலந்துரையாடல்களுக்கு நீங்கள் பரையாடல் விடயமாக, பால்நிலைக் எமையுடன் பெண்கள் திட்டங்கள் ர ஆராயலாம். பெண்ணியம் போன்ற ன்மை திட்டத்தை செயற்படுத்துவதற் அவர்கள் இனம் காணுவார்களேயா ப வாசகர் வட்டங்களாக மாற்றலாம்.

Page 37
இலக்கியவாதிகள், எழு ஆர்வலர்கள் மட்டத்தில் ஓவ்வொரு மாவட்டத்திலும் ( பழைய இடது சாரிக் கட்சிகள் வர்கள் இருக்கவே இருப்ப அரசியற் போக்குகளினால் அ படுவர். இவர்களை இனம் கா இவர்கள் சில சமயங்களில் ஒரு இருக்கலாம். அப்படியானவர்க இயங்க விடுவது நன்மை ! சகவாசத்தின் பலனாக அந்த இருப்பதற்கு பார்த்துக் கொள் இலக்கியத்தில் ஆர்வமுள்ள தொடர்பான சிறு சந்திப்பினை இதன் முடிவில் அவர்கள் இல் வதற்குத் தூண்டுதல் கொடு
அரசியல் ஆர்வலர்களாக அர தருபவர்களை அழைத்து இ. நிலைப்பாடுகளைப் பற்றியும் உருவாக்க உதவி செய்யலாம்
5.
ஊடகவியலாளர்கள் ம
தற்கால உலக நடப்புக்களை ஊடகவியலாளர்களுக்கு அ செயலாகும். ஊடகவியலாளர்க நடப்புக்களைப் பற்றிய வ யாடுவதற்குரிய தளங்களை ச தமிழில் எழுதக்கூடிய பத்தி எ என்பதை ஆராய்ந்து அவு வரவிரும்புபவர்களுக்கும் வி ஒழுங்கு செய்யலாம்.

ஒத்தாளர்கள், அரசியல்
ல் .............
முற்போக்கு எழுத்தாளர் சங்கம், மற்றும் = போன்றவற்றில் அங்கத்துவம் வகித்த ார்கள். இவர்கள் தற்போதைய சமூக ன்னியமாதலினால் சலிப்படைந்து காணப் ன்டு வாசகர் வட்டங்களாக மாற்றலாம்.
ந காலத்திற்குப் பின்பு இயங்காதவர்களாக களை இளம் சந்ததியினருடன் இணைந்து பயக்கும். ஆனால் இதனால் இவர்கள்
இளைஞர்கள் தாமே சலிப்படையாமல் ரள் வேண்டும்! வர்களை அழைத்து ஏதும் இலக்கியம்
யோ கருத்தரங்கினையோ நடத்தலாம். மக்கிய வாசகர் வட்டங்களை உருவாக்கு க்கலாம்.
-சியல் கூட்டங்களுக்கு அடிக்கடி சமூகம் னப்பிரச்சனை பற்றியும் புதிய அரசியல் அறிவதற்கான வாசகர் வட்டங்களை
ம்.
ட்டத்தில் ..... ப் பற்றி வாசித்துத் தெரிந்து கொள்வது வர்களது தொழிலில் அனுகூலம் தரும்
ளை ஒரு சந்திப்புக்குத் தருவித்து தற்கால பிவரணங்களை வாசித்து கலந்துரை அவர்களுக்கு அமைத்துக் கொடுக்கலாம். ழுத்தாளர்களை எவ்வாறு உருவாக்கலாம் ர்களுக்கும் பத்தி எழுத்தாளர்களாக டயம் சார்ந்த வாசிப்பு வட்டங்களை
29

Page 38
வாசகர் செயல் வட்டங்களை
1. நிறுவனங்களின் கூட்டமை
ஒரு குறிப்பிட்ட விடயத்தைப் பு ஆரம்பிக்க வேண்டுமாயின் அந் அதைப் பற்றிய அக்கறை கொண் ஒன்றினை நிறுவுதல் அவசி எடுக்கப்பட்டுள்ள விடயத்தைப் செயற்படுத்துவதற்கும் அவை முன்னெடுத்து கோரப்படும் மாற்ற பயன்படுத்தப்படும் என்பதை ம வட்டங்களுக்காக அமைக்கப்படு யல்ல. அவை தாம் அமைக்கப் செயலிழந்து விடும்.
கூட்டமைப்பின் அங்கத்துவ நி சந்திப்புக்களுடன் இந்தத் திட்டம் முதலாவதாக எல்லோரையும் பா இனம் காணும் கலந்துரையாடல் பின்வரும் கேள்விகள் ஆராயப் எங்கள் சமூகத்திலுள்ள என்ன நி கலந்துரையாட வைக்கின்றன? இது நீண்ட காலப் பிரச்சனையா எமது சமூகத்தினரின் கணிசம் பாதிக்கின்றதா? எவ்வாறு? கடந்த காலத்தில் இதனைத் ; கையாளப் பட்டிருக்கின்றன? 3 இதற்கு வாசகர் செயல் வட் கருதுகின்றோம்?
3

இயக்க ஆரம்பித்தல் மப்பினைத் தாபித்தல் பற்றிய வாசகர் செயல் வட்டங்களை த விடயத்தில் ஈடுபட்டுள்ள அல்லது டுள்ள நிறுவனங்களின் கூட்டமைப்பு யமாகும். இந்தக் கூட்டமைப்பு, பற்றிய வாசகர் செயல் வட்டங்களை நீர்வை நோக்கிய நடவடிக்கைகளை றங்களைக் கொண்டுவரவும் மட்டுமே றக்காதீர்கள். எனவே வாசகர் செயல் ம் கூட்டமைப்புக்கள் நிரந்தரமானவை பட்ட நோக்கங்கள் நிறைவேறியதும்
றுவனங்களின் பிரதிநிதிகளுடனான ஆரம்பிக்கும். இந்தச் சந்திப்புக்களில் திக்கும் ஒரு பொதுப் பிரச்சினையை இடம் பெறும். இக்கலந்துரையாடலில் படும் : லைமைகள் எம்மை இங்கு சந்தித்துக்
? அல்லது ஒரு புதிய திருப்பமா? Tன தொகையினரை இப்பிரச்சனை
தீர்க்க என்னென்ன வழிமுறைகள் புங்கு என்ன நடந்தது? உங்கள் உதவமுடியும் என்று ஏன்

Page 39
வாசகர் செயல் வட்டங்
அடிப்படை
தாம் வாழும் சமூகத்தின் உண்டு. அதை இன்னு. கின்றனர்.
சிக்கலான பிரச் சனை தேவைப்படுகின்றன. என்ன பின்னணியிலிருந் ஏதோவொரு முறையில் பொது வாழ்க்கையில் . யுடன் ஈடுபடுகின்றன எல்லோருக்கும் உண்டு முகத்துடன் முகம் நோ. எவ்வளவுக்கெவ்வளவு பரஸ்பர நம்பிக்கையை கின்றார்களோ அவ்வள புதிய அணுகுமுறைகள் வித்தியாசமான மக்கள் வேறு கோணங் களை கிடைக்கும் போது தங் அபிப்பிராயங்களைக் : களையும் அடைய முடி பொதுத் தளங்களில் 5 என்பதைக் கண்கூடாக அவர்கள் சமூக மாற்ற கொண்டு அவற்றைச் சாத்தியக் கூறுகள் பன்
எவ்வளவு அதிகமாக ம வுக்கு அந்நடவடிக்கை தனிநபர்களினதும் ஒரு ஒருங்கு சேரும்போது - - மாற்றங்கள் ஏற்படுகின்

கள் செயற்படுத்தப்படுவதன் க் கொள்கைகள்
னப் பற்றிய அக்கறை மக்களுக்கு ம் முன்னேற்ற அவர்கள் விரும்பு
களுக்கு பலவிதமான தீர்வுகள்
எது வந்திருந்தாலும் சகல மக்களும் ) பங்காற்ற முடியும்.
எத்தனை கூடிய மக்கள் அக்கறை "ரோ அத்தனையளவு நன்மை
5கிய திறந்த கலந்துரையாடல்களில் | மக்கள் ஈடுபட்டு தங்களுக்குள் யும் நல்ல உறவுகளையும் தாபிக் வக்கவ்வளவு புதிய கருத்துக்களும் நம் உருவாக வாய்ப்புண்டு.
ஒரு சிக்கலான பிரச்சனையின் பல் ரயும் அலசி ஆராய வாய்ப்பு களுக்குள் இருக்கக்கூடிய பொது கண்டு பிடிப்பதோடு நல்ல தீர்வு டயும். எங்களுடைய குரல் ஒலிக்கின்றது மக்கள் பார்த்து விட்டார்களெனில் பத்திற்காக புதிய கருத்துக்களைக் - செயற்படுத்தி முன்னெடுக்கும் மடங்காகின்றன. க்கள் ஈடுபடுகின்றனரோ அவ்வள பின் விளைவு பெரிதாக இருக்கும். சமூகத்தினதும் கூட்டு நடவடிக்கை ஆழமான, நிலைத்து நிற்கும் சமூக றன.

Page 40
மேற்கூறிய கேள்விகளின் மூலம் களில் எடுக்கப்பட்ட விடயத்தில் வாசகர் அவசியமா இல்லையா என்பது தீர்ப முடிவெடுக்கப்படுமாயின் இந்நடவடிக்கை இறங்க வேண்டும். வாசகர் செயல் வட் தீர்மானிப்பதற்கு பின்வரும் கேள்விகள்
எந்தப் பிரதேசத்தில் இதைச் செயர் என்ன வகையான மாற்றங்களை வேண்டுமென விரும்புகின்றோம்?
எமது பரந்த இலக்குகள் என்ன? குறி கல்வியை முன்னேற்றுவது பரந்த இ விஞ்ஞானப் பாடங்களைக் கற்பிப் இலக்காகும்.)
இந்த விடயத்தை எப்படி வடிவம் கொண்டு பங்கெடுக்க அதிகளவு ம
யார் இந்தத் திட்டத்திற்குத் தலைமை இணைத்துக் கொள்ள வேண்டும்? இ வேறு யார்?
இதையொட்டிய வாசகர் செயல் வப் ஆரம்பிக்க சரியான காலம் எது? இ வேறென்ன விடயங்கள் எங்கள் மத்
இத்திட்டத்திற்குத் தேவையான வள்
இலக்குகளைத் தீர்மானித்த பி. சுட்டிகளைத் தீர்மானித்தல் அவசியமா? உங்கள் இலக்குகளை விளைவுக்கான நே முறைவழிக்கான நோக்கங்கள் என வசை களுக்கான நோக்கங்கள் நாம் இந்த ! மாற்றங்களைக் குறிக்கும். முறைவழிக்கா கையை செய்து முடிப்பதற்காக நாம் 6 உதாரணமாக, கல்விக் கொள்கையில் நோக்கங்களில் ஒன்றாகும். அதே போல் பது முறைவழிக்கான நோக்கங்களில் ஒன்
32

நடத்தப்படுகின்ற கலந்துரையாடல் செயல் வட்டங்கள் நடத்தப்படுவது மானிக்கப்படும். அவசியம் என்று கயின் இலக்குகளைத் தீர்மானிப்பதில் ட நடவடிக்கையின் இலக்குகளைத் [ உதவும்:
படுத்த யோசிக்கின்றோம்?
ள இந்தத் திட்டம் கொண்டுவர
விக்கப்பட்ட இலக்குகள் என்ன? (உம்: லக்காகும். தாய்மொழியில் சமூகவியல் பதை ஊக்குவிப்பது குறிக்கப்பட்ட
மத்துக் கூறினால் அதில் அக்கறை மக்கள் ஆர்வம் காட்டுவார்கள்?
ம் வகிக்கக் கூடியவர்கள்? யார் யாரை வ்விடயத்தினால் பாதிக்கப்படுபவர்கள்
ட்டங்களையும் நடவடிக்கைகளையும் தன் விளைவுகளைப் பாதிக்கக்கூடிய நதியில் நடந்து கொண்டிருக்கின்றன?
ங்கள் எவை?
ன்னர் அந்த இலக்குகளுக்கான தம். சுட்டிகளைத் தீர்மானிப்பதற்கு பக்கங்கள், விளைவுகளை அடையும் கப்படுத்திக் கொள்ளுங்கள். விளைவு நடவடிக்கை மூலம் எதிர்பார்க்கும் ன நோக்கங்களாவன இந்த நடவடிக் செய்ய வேண்டிய வேலைகளாகும். குறித்த மாற்றம் விளைவுக்கான இலகுபடுத்துனர்களைப் பயிற்றுவிப் ஏறாகும். அதாவது, இலகுபடுத்துனர்

Page 41
நன்றாகப் பயிற்றுவிக்கப்படுவது
விட்டாலும் நாம் குறித்த விளைவு கப்பட்ட இலகுபடுத்துனர்கள் தே. விப்பதும் ஒரு நோக்கமாகின்றது.
எனவே, விளைவுகளுக்கான திட்டம் கொண்டுவர எண்ணும் மா இவை ஒரு புதிய சட்டம், புதிய நம் நடத்தை மாற்றங்கள் போன்றவை
[ !
முறைவழிக்கான நோக்கங்க கொண்ட எண்ணிக்கையினர், அவ தன்மைகளின் அளவு, இதற்காகப் எண்ணிக்கை, அவர்களின் செய மாற்றத்திற்காக செயற்படுவதற்கு அ என்று இவ்வாறாகப் பலவாகும்.
நோக்கங்களையும் அதற்குரிய வேலைகளைப் பகிர்ந்தளிக்கும் நடன கால வரையறையில் இயங்க (

திட்டத்தின் விளைவாகக் கருதப்படா புகளைப் பெறுவதற்கு நல்ல பயிற்றுவிக் வையென்பதனால் அவர்களைப் பயிற்று
நோக்கங்களின் சுட்டிகள் அனேகமாக ற்றங்களைப் பற்றியதாகத்தான் இருக்கும். டைமுறைகள், அல்லது மக்கள் மத்தியில் யாக இருக்கும்.
பிடம்
ளா வாசகர் செயல் வட்டங்களில் கலந்து ர்களின் மத்தியில் காணப்பட்ட பன்முகத் | பயிற்றப்பட்ட இலகுபடுத்துனர்களின் ற்பாடுகள், வாசகர். செயல் வட்டங்கள் |வற்றிற்குக் கிடைத்த ஆதரவுத் தளங்கள்,
சுட்டிகளையும் தீர்மானித்தற்குப் பின்னர் . படிக்கை இடம் பெறும் தீர்மானிக்கப்பட்ட வண்டிய உப குழுக்கள் இதற்காகத்
33

Page 42
தெரிந்தெடுக்கப்படும். உதாரணமாக, இ. எடுக்கும் குழு . வாசகர் வட்டங்களுக்கு நூலைத் தயாரிக்கும் பொறுப்பு கொண்ட மத்தியில் வாசகர் செயல் வட்டங்களை குழு, பொது மக்களுடனும் ஊடக பொறுப்பெடுக்கும் குழு, நிதிகளையும் பொறுப்பெடுக்கும் குழு என்று இவ் உருவாக்கலாம். இவையெல்லாம் எப் வேண்டும் என்று ஒரு நிகழ்ச்சி நிரலைத்
ஆரம்பியுங்கள்.
பொதுக்கூட்டத்தினைக் க அடுத்து ஒழுங்கு செய்யவேண் செயல் வட்டங்களின் கலந்துரை தைப் பற்றியும், வாசகர் செயல் அக்கறையுள்ள பொது மக்களு ஊடகங்களுக்கும் தெரிவிப்பதே நோக்கமாகும். பொதுக்கூட்டங்க செயல் வட்டங்களில் பங்குகொ
அதிகரிக்க வாய்ப்புண்டு.

பகுபடுத்துனர் பயிற்சிக்குப் பொறுப்பு த வழிகாட்டியாக இருக்க வேண்டிய குழு, அங்கத்துவ நிறுவனங்களுக்கு த் தாபிப்பதற்குப் பொறுப்பெடுக்கும் ங் களுடனும் தொடர்பாடுவதைப் ம் வளங்களையும் திரட்டுவதற்குப் வாறு தேவையான உபகுழுக்களை பொழுதெல்லாம் சந்தித்துக் கொள்ள த் தயாரித்து வையுங்கள். வேலையை
எடுதல் டியது பொதுக் கூட்டமாகும். வாசகர் யாடலுக்கென எடுக்கப்படும் விடயத் வட்ட நடைமுறைகளைப் பற்றியும், க்கும், தீர்மானம் எடுப்போருக்கும், - இந்தக் கூட்டத்தின் பிரதானமான ள் தரும் பிரபல்யத்தினால் வாசகர் ள்ளும் மக்களின் எண்ணிக்கையும்

Page 43
சிலவேளைகளில் பொதுக் கூட வாசகர் செயல் வட்டங்களை பார்க்கவும் நீங்கள் முயற்சிக்க எழக்கூடிய கேள்விகளை நீ யாளும் நிலை உருவாகின்றது. முன்னரேயே இலகுபடுத்து முடிவடைந்திருத்தல் நன்று.
2.
திட்டச் செயலாக்கமும் இங்கு, ஏற்கனவே வாசிப்பு வ கொண்டு இயங்கும் குழுக்க நீங்கள் பயன்படுத்தலாம், பு உருவாக்கலாம். வாசகர் செயல் ஒரே நேரத்தில் எங்கும் இயங் படுத்தும் முறைகளை நிர்மா ஒன்றாக இருக்கும். அவற்று பட்டுள்ளன:
வாசகர் செயல் வட்டங், பற்றுகின்றனர் என்பதை கொள்ளலாம்.
வட்டங்கள் ஒவ்வொன் தம்மை ஈடுபடுத்திக் ெ படுத்துனர்களின் அறிக் வரை கண்காணித்துக் . ஒவ்வொரு மூன்று மாத களை அழைத்து அவ டொருவர் பகிர்ந்து கொ லாம். இச்சந்திப்புக்களில் களும் முகம் கொடுக்க மேலே திட்டத்தைக் கெ இலகுபடுத்துனர்களைய படிவங்களைக் கொடுத் ஏற்படுத்தப்பட்ட புதிய தொடர்புகள் போன்றவ

டத்தைக் கூட்டுவதற்கு முன்பாக, மாதிரி [ பரீட்சார்த்த ரீதியாக செயற்படுத்திப் லாம். இதன் மூலம் பொதுக் கூட்டத்தில் ங்கள் கூடிய தன்னம்பிக்கையுடன் கை எப்படியிருப்பினும், பொதுக்கூட்டத்திற்கு னர்களின் பயிற்சி ஓரளவுக்காயினும்
கண்காணிப்பு மீளாய்வும் ட்டங்களாகத் தங்களை ஒழுங்கமைத்துக் ளையும் செயல் வட்டங்களாக மாற்றி திய வாசகர் செயல் வட்டங்களையும் , வட்டங்கள் எடுக்கப்படும் பிரதேசத்தில் க ஆரம்பிக்கின்றன. சுட்டிகளை நிச்சயப் ணிப்பதும் உங்கள் நடவடிக்கைகளில் வக்கு சில உதாரணங்கள் கீழே தரப்
களில் என்ன வகையான மக்கள் பங்கு த அறிய ஒரு ஆய்வொன்றை மேற்
றும் என்ன விதமான செயற்பாடுகளில் கொள்கின்றன என்பதை அறிய இலகு கைகள் தொடங்கி ஊடக அறிக்கைகள் கொண்டிருக்கலாம்.
தங்களுக்கு ஒருமுறை இலகுபடுத்துனர் ர்கள் தம் அனுபவங்களை ஒருவரோ ள்ளும் சந்திப்புக்களை ஒழுங்கு செய்ய அவர்களின் நட்டிவக்கைகளின் வெற்றி நேர்ந்த சவால்களும் வெளிவரும். இது காண்டு போவதற்குப் பயனளிக்கும்.
ம் பங்குபற்றுனர்களையும் மீளாய்வுப் து அவற்றை நிரப்ப ஊக்குவிக்கலாம்.
உறவுகள், நிறுவன ரீதியான புதிய ற்றை மீளாய்வுப் படிவங்களில் கேட்கத்
35

Page 44
தவறாதீர்கள். ஏனெனில் இ. முக்கியமான பக்க நன்மை
3. நடவடிக்கைக்கான பொது
இதனை வாசகர் செயல் வட்டங்க செய்யலாம். ஒவ்வொரு வட்டத்தி அறிக்கையினையும் அவை | பரிந்துரைத்திருக்கின்றன அல்ல என்பதைப் பற்றிய விவரங்களும் தில் நிகழ்ந்த பொதுக்கூட்டம் ( மக்களும் ஊடகங்களும் அரசு இதற்கு அழைக்கப்படுவர்.
3

வைதான் வாசகர் செயல் வட்டங்களின் மகளாகும்.
அரங்கு ளின் சந்திப்புக்களின் முடிவில் ஏற்பாடு லும் நிகழ்ந்தவை பற்றிய சுருக்கமான என்னென்ன நடவடிக்கைகளைப் அது செயற்படுத்த உத்தேசித்துள்ளன ம் இங்கு வெளிவிடப்படும். ஆரம்பத் போலவே அக்கறை கொண்ட பொது மற்றும் அரசு சாரா நிறுவனங்களும்
2ணா 2,
ரணாசிரிTL
4 (NDXY/T Rs/ THE PRIME MINISTER WUR!
தி

Page 45
இதனை ஒரு கண்காட்சியாக ஒரு மண்டபத்தில் ஒவ்வொரு அதில் செயற்பட்ட தமது அன பார்வைக்கு விடலாம். அ ே அறிக்கைகளையும் ஆங்காங் பங்குபற்றுனரை அழைத்து த வாசகர் வட்டங்களின் புகைப்
இந்தப் பொதுக்கூட்டத்தின் மு வேண்டிய திட்டம் எல்லோ களுடைய அங்கீகாரத்தைப் புதிய செயலணிகள் உருவாக
வாசகர் செயல் வட்டங்களில்
புதிய கற்கை
புதிய உறவுகள் பிரச்சனைக்குரிய விடய நடைமுறைகள் புதிய தலைமைத்துவங்க புதிய கூட்டிணைப்புக்கள் புதிய கொள்கைத் திட்ட சமூகம் ஒன்று சேர்ந்து பி புதிய முறைவழிகள்

எற்பாடு செய்தும் சுவாரசியமாக்கலாம்.
வாசகர் செயல் வட்டங்களிலிருந்தும் துபவங்களை சித்தரிக்கும் வாசகங்களை த போல் ஒவ்வொரு வட்டத்தினது கே பார்வைக்கு வைக்கலாம். விரும்பிய மது அனுபவம் பற்றிப் பேச விடலாம். படங்களைத் தொங்க விடலாம். முடிவில் தொடர்ந்து முன்னெடுக்கப்பட ருக்கும் முன்பு வைக்கப்பட்டு அவர் பெறும். தேவையேற்படில் அதற்கான லாம்.
ன் விளைவுகள் !
பத்தை தமதாக்கிக் கொள்ளும் புதிய
ங்கள்
பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதற்கான
- 37
-37

Page 46
இலகுபடுத்துக பயிற்சி மீளா
இடம் :
பெயர் :
இலகுபடுத்துனராக நீங்கள் முன்s
முன்பு இது போன்ற பயிற்சிகளில் க இல்லை
ஆம் எனில் விவரிக்க
பயிற்சி உங்களுக்குப் பயனுள்ளதா 10 ( ஏறு வரிசையில் ) ஏன்?
நீர் பயிற்சியில் கற்றுக் கொண்ட பு; இல்லை
ஆம் எனில் அது அல்லது அலை
0 1

எர்களுக்கான ய்வுப் படிவம்
................
திகதி ...
ருவதற்கான காரணங்கள்
லந்து கொண்டிருக்கிறீர்களா? ஆம்/
ராக இருந்ததா? 1 2 3 4 5 6 7 8 9
திய விடயம் இருக்கின்றதா? ஆம்/
ய யாவை?

Page 47
வாசகர் செயல் வட்டங்கள் என் விஷயம் என்ன?
உங்களுக்கு விளங்காத அல்லது
அமர்வு என்ன?
இலகுபடுத்துனராக இயங்குவதற்
உடனடியாக ( )
இன்னுமொரு பயிற்சிக்குப் பின்
ஏன்?
இன்னும் சிறப்பாகப் பயிற்சியை
நீங்கள் வழங்கக்கூடிய ஆலோசனை

பதால் நீங்கள் விளங்கிக் கொள்ளும்
து அலுப்புக் கொடுத்த விஷயம் |
கு நீங்கள் தயாராக உள்ளீரா?
பு. ( )
நடத்துவதற்கு பயிற்சியாளர்களுக்கு |
னை என்ன?..........
39

Page 48


Page 49


Page 50


Page 51


Page 52