கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், இலங்கை: லீலாவதி இராமநாதன் பெருமாட்டி நினைவுப்பேருரை

Page 1
32 Religion
பாழ்ப்பாணப் பல்க UNIVERSITY OF
12
NY)
லீலாவதி இராம
நினைவு
பே
கலாநிதி சு
துஆ
யாழ்ப்பாணப் பல்
LADY LILAVA
MEMOLIA
P R் S. VITE
Vice University of
1986 !
20 St

லைக்கழகம், இலங்கை JAFFNA, SRI LANKA
3.
1)
நாதன் பெருமாட்டி ப்பேருரை
ராசிரியர் - வித்தியானந்தன்
ணவேந்தர், ல்கலைக்கழகம், இலங்கை.
TI RAMANATHAN AL LECTURE
OFESSOR HIANANTHAN
- Chancellor, - Jaffna, Sri Lanka .
செப்டம்பர் 20 eptember 1986

Page 2
லீலாவதி 9
பெரு
சேர் பொன்னம்பலம் இர வாதியாகவும், கல்விமானாக வும், கலை கலாசாரத்தை வும் விளங்குவதற்கு மனை விளங்கியவர், பெருமாட்டி ஆவர். அவருடைய உ ய கொள்கைகளும் அவருடைய பெற்றன. ஒருவர் புகழுட னும் விளங்குவதற்கு மா ணம் என்றால் மிகையில்லை. வேறு ஒரு நாட்டில் வளர்ந் வாழ் சைவமக்களுடைய மு யாற்றிய பெருமை அம்மை
இங்கிலாந்தில் யோக்சயர் என்ற ஹரிசனுடைய முன்னோர், 19-ம் நூற்றான் விற் குடியேறி வாழ்ந்தனர். அவருடை பாடும் செல்வச் சிறப்பும் மிக்கவர்கள். பொருட் செல்வத்திலும் பார்க்க அருட்ெ சமயத்தை ஒப்பீட்டு முறையில் ஆராய்ந்து ஞானிகளைத் தேடி, கீழைத்தேசங்களுக்கு பொன். இராமநாதனைச் சந்தித்தார்; சேர் முறையிற் சமயத்தைக் கற்க ஆரம்பித்து, சில நூல்களை வெளியிட்டார். வழமை இந்து தத்துவம், சமய இலக்கியம், வட ெ வியப்பில்லை. நமது இந்துசமயக் கோட் கைக்கொள்ளும் வண்ணம் சமய இலக்கி யிட்டார்.
செல்வி R. L. ஹரிசனுடை ய அறி இராமநா தன், அம்மையாரைத் தமது அ சேர் பொன்.இராமநாதன் அவர்கள் சம்

இராமநாதன் மாட்டி
சாமநாதன் சிறந்த அரசியல் வும், சமயப்பற்றுள்ளவராக ப் பேணி வளர்ப்பவராக இயறத்தின் வேரனையராக - லீலாவதி இராமநாதன் சர்ந்த இலட்சியங்களும் . - துணைவியாரால் நிறைவு னும், சகல சிறப்புகளுட ண்புமிக்க இல்லாள் கார - ஒரு நாட்டிற் பிறந்து து இறுதியாக இலங்கை ன்னேற்றத்துக்காகப் பணி யாருக்குரியது.
7 இடத்தைச் சேர்ந்த செல்வி R. L: ன்டின் நடுப்பகுதியில் அவுஸ்திரேலியா டய பெற்றோர் மிகவும் உயர்ந்த பண் செல்வி R. L. ஹரிசன் அவர்களுக்குப் சல்வத்தில் அதிக நாட்டம் இருந்தது. து, உண்மையை அறியும் ஆர்வத்தால்
வந்த செல்வி R. L. ஹரிசன், சேர். - பொன். இராமநாதனிடம் குரு சிஷ்ய
முதலிலே விவிலிய நூலை ஆராய்ந்து யாக மேற்கு நாட்டவர்களைக் கவரும் மாழி என்பன இவரையும் கவர்ந்ததில் ட்பாடுகளைப் பிற நாட்டவர் போற்றிக் யங்களை ஆங்கிலத்தில் எழுதி வெளி
வு, ஆற்றல், காரணமாக சேர். பொன். ந்தரங்கச் செயலாளராக நியமித்தார். சயச் சொற்பொழிவாற்ற அமெரிக்கா
( தொடர்ச்சி பின் உள் அட்டையில் )

Page 3

CLASS
NO.
會
ACCとし

Page 4


Page 5
தேட:
சர்வதி இராம்
- நகால்

நாதன் பருபாட்டி

Page 6


Page 7
සුනොsftණය
මිලෝම මෙම
லீலாவதி இராமர
Lady Lilavat

கேலரி
''* மாறனை சி
தாதன் பெருமாட்டி i Ramanathan

Page 8


Page 9
| CLASS
20?
No.
3ெ4 -
ACCN. NO.
இ...1-12
இந்து கலாசாரம், சைவச திராவிடப் பண்பாடு என்பன ஆழ மான ஆராய்ச்சிகளைய

200
EPARTMENT OF CARA A 11 IANITY MEDICINE
UNIVFT += 1 - 4 RECEIVED ON
1986-10-16
22 இர:
பிந H.
சமயம், சைவசித்தாந்தம் வை பற்றிய கல்வியினையும் பும் ஊக்குவிக்கும் பணிகள்

Page 10
一


Page 11
மு ன் னு
சேர் பொன் இராமநாதன் அவர் மங்கையர் சபை நிறுவப்பட்டது. அதன் இராமநாதன் பெருமாட்டி அவர்கள். சைவம் அமைக்கப்பட்ட இச்சபை இன்றுவரை நி? ஆற்றி வருகிறது.
இராமநாதன் பெருமாட்டி அவர்களு சைவ மங்கையர் சபையினர் இரு அறக்கட்ட ரிகத்தில் முதுகலைமாணி, கலாநிதிப்பட்டந் படையில் ஒரு புலமைப்பரிசில் வழங்கவும் - சமய தத்துவம், கலை, கலாசாரம் ஆகிய 3 நிகழ்த்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாண்டின் நினைவுப் பேருரை, ' சித்தாந்தம், திராவிடப் பண்பாடு என்பவை பற் களையும் ஊக்குவிக்கும் பணிகள் '' என்னும் (
சென்ற நூற்றாண்டின் இறுதிப் பகுதி பாட்டின் முனைவராகத் திகழ்ந்தவர் ஆறுமு களின் தொடர்ச்சி, நிறுவன நிலைப்பட்டும் விரிந்து செறிந்து, வளர்ந்து செயற்பட்டும் 6 மூன்று முக்கிய வழிகளில் நிகழலாயிற்று. ஏ பரம்பரை; அவரது மாணாக்கர்வழித் தோன் போன்ற சான்றோர்களின் மரபு சார்ந்து 2 பரம்பரையைச் சார்ந்தோரே. மற்றையது யைப் பின்பற்றி நிறுவப்பட்ட சைவத்தமிழ் கும். மூன்றாவது நாவலரின் பணிகளின் பே சார அபிவிருத்தியாலும் ஊக்கம் பெற்று, பூ பலரும் தனித்தனியாக முயன்று ஆற்றிய | வாறான தொண்டுகளில், குமாரசுவாமி முதலி விதந்து போற்றத்தக்கதாகும். இவ்வீடுபா பண்பாட்டுப் பயன்பற்றியும் கூறுவதே இந்த
குமாரசுவாமி முதலியாரும், பொன் சுவாமி, ஆனந்தக் குமாரசுவாமி, இராமநாத இராமநாதன் பெருமாட்டியும், அருணாசல நாட்டின் பண்பாட்டு வரலாற்றிலே தனியிட களின் பணிகளைத் தொகுத்துக்கூறி, நமது ! சிந்தித்துத் தெளிவதே இந்தப்பேருரையின் .
இத்துறையில் நாம் மேற்கொள்ள | எனத் துணிவது, இன்றைய காலகட்டத்தில்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், திருநெல்வேலி. 20 - 09 - 1986.

துரை
"களால் 1924 ஆம் ஆண்டிலே சைவ ஏ தலைவராக விளங்கியவர் லீலாவதி பெண்களின் மேம்பாட்டின் பொருட்டு லத்து நின்று நற்பணிகள் பலவற்றை
டைய பணிகளை நினைவுபடுத்துமுகமாக, டளைகளை நிறுவியுள்ளனர். இந்து நாக பகள் பெறுவோர்க்குத் திறமை அடிப் ஆண்டுதோறும் இந்து நாகரிகம், சைவ துறைகளில் நினைவுப்பேருரையொன்று
=' இந்து கலாசாரம், சைவசமயம். சைவ றிய கல்வியினையும் ஆழமான ஆராய்ச்சி பொருள் பற்றியதாக அமைகிறது. "யில், ஈழத்துச் சைவத் தமிழ்ப் பண் க நாவலர் ஆவர். அவரது தொண்டு வேறு விதங்களில் இன்று வரை பரந்து வந்துள்ளது. இவ்வாறான தொடர்ச்சி ஒன்று, நாவலர் பெருமானின் குரு - சீட றிய பேராசான்களும், பண்டிதமணி உருவாகிய தமிழாசிரியர் பலரும் இப் ', நாவலர் பெருமானின் முன்மாதிரி க் கல்வி நிறுவனங்களின் செயற்பாடா றான சமய மறுமலர்ச்சியினாலும் கலா இந்நாட்டிலே தோன்றிய அறிஞர்கள் பண்பாட்டுத் தொண்டுகளாகும். இவ் யோரின் சந்ததியினர் கொண்ட ஈடுபாடு டுபற்றியும் அதன்வழி நாம் பெற்ற தப் பேருரையாகும். அம்பல முதலியாரும், முத்துக்குமார தன் ஆகிய மும்மணிகளும், லீலாவதி ம், நடேசபிள்ளை ஆகியோரும் இந்த உம் பெற்றுத் திகழ்கின்றனர். அவர் வருங்காலக் கடமைகள் யாவை எனச்
குறிக்கோளாகும். வேண்டிய முயற்சிகள் எத்தகையவை எ வரலாற்றுத் தேவையாகும்.
சு. வித்தியானந்தன்

Page 12
இலங்கையிலே பத்தொன்பதாம் நூ பயனாக ஏற்பட்ட இந்துசமய மறுமலர்ச்சி வளர்ச்சியிலும் ஆராய்ச்சிகளிலும், குமா வாழ்க்கையினை இணைத்துக்கொண்டனர். மேலாக, அரசியலில் இலங்கைத் தமிழரின் முதலியார் முதல் அருணாசலம் மகாதேவ களில் நான்கு தலைமுறையினர் இலங்கைய யிருந்தனர். அவர்களனைவரும், தமது தி பக்தியினாலும் பெருஞ்சிறப்பினையும் பாரா நாதன், அருணாசலம் ஆகிய இருவரும் ே னத நிலையினை அடைந்தனர். இலங்கைய மதிப்பையும் பாராட்டினையும் பெற்ற த
சைவசமய வளர்ச்சிக்கும் இந்து கல கத்திற்கும் அவர்கள் ஆற்றிய சேவைகள் யறாத ஊக்கத்தினாலும், திறமையினாலும் அனைவருக்கும் முன்மாதிரியாகத் திகழ்ந்த திருக்கும் இந்நாட்களில் அவர்களின் சாத் மதிப்பீடு செய்வதும் மிகவும் பொருத்தம் கலாசார நெறிகளின் புனருத்தாரணத்தி மானம் மிக்க அவர்கள் கோயில்களைப் பு. பேணி வளர்ப்பதிலும் பெரிதும் ஈடுபட்ட சமுதாய மாற்றங்களின் பயனாக இலங்கை யேறிய காலத்தில் அவர்களின் கலாசார கலாசார நிறுவனங்கள் பலவற்றையும் அக் தம் முன்னோர் விட்டுச்சென்ற செல்வம் சமுதாயப் பணிகளிலே செலவிட்டார்கள். வேறொரு குடும்பத்தை நவீனகால இலங்கை யாகவே கூறலாம். அவர்களின் தகைல கும் பாலமாய் அமைந்தன . நவீன முறை யும் அவர்கள் தமது முன்னேற்றத்திலே மி வேளையில் - மரபு வழியான சைவசமய ஆ

Tற்றாண்டிலே, ஆறுமுக நாவலரின் பணிகளின் Fயிலும் கலாசார அபிவிருத்தியிலும், கல்வி பரசுவாமி முதலியாரின் சந்ததியினர் தமது
அக்குடும்பத்தவரே, ஒரு நூற்றாண்டுக்கு எ தலைவர்களாக விளங்கினர். குமாரசுவாமி T, சு. நடேசபிள்ளை ஆகியோர் ஈறாக அவர் பின் சட்டசபையிலே தமிழரின் பிரதிநிதிகளா றமையாலும், கடமையுணர்வினாலும், தேச ட்டையும் பெற்றனர். அவர்களுள் இராம தசத்தின் முன்னணித் தலைவர்கள் என்ற உன் பில் வாழும் எல்லாச் சமூகத்தவரினதும் நன் கைமையாளராக அவர்கள் விளங்கினார்கள்.
சை
மாசார அபிவிருத்திக்கும் கல்வியறிவின் பெருக் ஒப்பற்றனவாகும். அவர்கள், தமது இடை கல்விஞானத்தினாலும் விழுமிய பண்பினாலும் னர். எமது வாழ்வு வளங்குன்றிச் சீர்குலைந் நனைகளையும் சேவைகளையும் நினைவு கூர்வதும் =ானதாகும். அது சமுதாய மறுமலர்ச்சிக்கும் விற்கும் ஏதுவாக அமையக்கூடும். சைவாபி திதாக அமைப்பதிலும் சைவசமய மரபுகளைப் டனர். பிரித்தானியர் ஆட்சியிலே ஏற்பட்ட கத் தமிழர்கள் கொழும்புக்குச் சென்று குடி - மரபுகளைப் பேணிக்கொள்வதற்கான சமய, குடும்பத்தினரே அமைத்துக்கொடுத்தார்கள். ங்களையும் தாம் தேடிய செல்வங்களையும், - அந்த வகையில் இவர்களுக்கு நிகரான கை வரலாறு கண்டிருக்கவில்லை என்று உறுதி நமகளும் சேவைகளும் பழமைக்கும் புதுமைக் க் கல்விநெறியினையும் நவீன உபகரணங்களை கெத்திறமையோடு பயன்படுத்தினார்கள். அதே சாரங்களையும் நெறிகளையும் மிகவும் இறுக்க
சமய,
* - * *: >u 1:21 4:35

Page 13
- 2
மாகப் பின்பற்றி வந்தார்கள். சாத்திர நு ரொழுக்கம் என்று கொள்ளப்பட்டனவற்ை ருந்தார்கள். இந்துமதம் சார்ந்த தமிழர்சால் களை இந்நாட்டிலுள்ள பிற சமூகத்தவரும் 3 அவற்றை அவர்களுக்கு அறிமுகம் செய்தார் பதவிகளாற் கிடைத்த செல்வாக்கினையும் அ தியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். இப்ப ஆனந்தக்குமாரசுவாமி (1877-1947 ), இர சர்வதேசப் புகழ்பெற்றனர்.
பெருஞ் சைவாபிமானியாக விளங்கிய ஒசவர்களின் வழிபாட்டுத் தேவைகளுக்காகச் கோவிலையும், ஜிந்துப்பிட்டிக் கதிரேசன் கே சபையிலே தமிழரின் முதலாவது நியமன உறு வாழ் சைவர்களுக்குச் செய்த சேவைகளும் கிலாந்திற்குச் சென்று, உயர்கல்வி பயின்று முத்துக்குமாரசுவாமி இந்துகலாசாரத்தின் வி முகஞ் செய்தவர்களுக்கெல்லாம் முன்னோடியா யர்களாயுள்ளவருட் கிறிஸ்தவர்கள் மட்டுபே பெறமுடியுமென்ற ஏற்பாடுகளைத் தளர்த்தியல் யாகும். அவர் அங்கு வாழ்ந்த காலத்திலே சால் பண்பினாலும் மேனாட்டு ஆசாரங்களின் ப யும் பெருமதிப்பினையும் பெற்றிருந்தார். பிரித் றன், வில்லியம் கிளாட்ஸ்ரன், வெஞ்சமின் யும் நெருங்கிய உறவையும் அவர் பெற்றிரு மொழியிலே மிகுந்த பேச்சுத்திறனும் பெற் அறம் என்ற கோட்பாட்டினை அடிப்படை! ஆங்கிலத்திலே நாடக நூலாக்கி அரங்கேற் அரிச்சந்திரனாகவும் நடித்தார். ஆங்கிலேய கேற்றி நடித்த பொழுது விக்ரோறியா ப மடைந்து மனமுருகினார் என்பர். சென்னை ஆங்கிலேயத் தேசாதிபதி, முத்துக்குமாரசுவா. என வருணித்தார். அன்னார் பதினேழு வரு யிலே இலங்கைத் தமிழரின் நியமன உறு அமர்ந்திருந்த இலங்கையர்களுள், கல்வியறி களிலும் அவருக்கு நிகரானவர் வேறெவருமே
குமாரசுவாமி முதலியாரின் மகனாகிய யோகி ஆனந்தக்குமாரசுவாமி ஆவர். இவர் இங்கிலாந்திலே விஞ்ஞானத்துறையிற் பல்கல் அன்னார் காலப்போக்கிலே பல்கலைகளும் ! கற்றுணர்ந்த பண்டிதனாகவும் வளர்ச்சி பெற சமஸ்கிருதம், பாளி, தமிழ், சிங்களம் ஆசி பிரெஞ்சு, செருமானியம், கிரேக்கம், இலத்

ரல்களிலும் ஒழுக்க நூல்களிலும் சான்றோ றயே தமது இலட்சியமாகக் கொண்டி பினை வளம்படுத்தியதோடு, அதன் சிறப்பு மல்நாட்டவரும் மதிக்கத்தக்க வகையிலே, ர்கள். தமது கல்வித் தகைமைபினையும் ந்நோக்கத்திற்காக அவர்கள் பயன்படுத் னியிலே முத்துக்குமாரசுவாமி (1833-1879), Tமநாதன் (1851-1930) ஆகிய மூவரும்
குமாரசுவாமி முதலியார் கொழும்பு வாழ் : செட்டித்தெருவிலுள்ள முத்து விநாயகர் ாவிலையும் அமைத்திருந்தனர் அவர் சட்ட பப்பினராகவிருந்த காலத்திலே கொழும்பு தானதருமங்களும் மிகப்பலவாகும். இங் 1, பெரும் அறிவாளியாகப் புகழ்பெற்ற ழுமியங்களை மேற்குநாட்டவர்களுக்கு அறி க விளங்கினார். பிரித்தானியாவிலே, ஆசிரி 5) சட்டக்கல்லூரிகளிற் படித்துப் பட்டம் மம அவரின் இளமைப் பருவத்துச் சாதனை
தமது அறிவின் மேன்மையினாலும் தகை பயிற்சியினாலும் மேன்மக்களின் நல்லுறவை தானியப் பிரதமர்களாயிருந்த பாமேஸ்ற் டிஸ்றெயிலி போன்றோரின் நன்மதிப்பை ந்தார். பன்மொழிப் பயிற்சியும் ஆங்கில றிருந்த அத் தகைமையாளர் வாய்மையே பாகக்கொண்ட அரிச்சந்திரன் கதையினை றினார். அது மட்டுமன்றி, அதிலே தாமே -அரண்மனையிலே அந்நாடகத்தை அரங் மகாராணியார் அதைப் பார்த்துப் பரவச - மாநிலத்து அதிபராகப் பதவியிலிருந்த மியை ''ஒரு கோடி தமிழரின் முதல்வன் ” : -உங்களாகச் (1862 - 1879) சட்டசபை அப்பினராக விளங்கினார். அம்மன்றத்தில் விலும் பேச்சுத்திறனிலும் பிற தகைமை ம இருக்கவில்லை.
முத்துக்குமாரசுவாமியின் குமாரர் கலா பின் தாய் ஒர் ஆங்கிலேயப் பெண்மணி. லைக்கழகக் கல்விபயின்று பட்டம் பெற்ற "யின்ற ஞானியாகவும், பன் மொழிகளும் ற்றார். அவர் கீழைத்தேய மொழிகளான யெவற்றிலுள்ள நூல்களிலும் ஆங்கிலம், தீன் முதலிய மொழிகளிலுள்ள பனுவல்

Page 14
களிலும் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தா ளிலே பேரபிமானங் கொண்டிருந்த அ ஆராய்ச்சிகள் இத்துறையிலே ஒரு திருப்பு கலாதத்துவத்தினை ஐரோப்பியக் கலைக் கொ விளக்கியமை அவரின் மிகப்பெரிய சாதனை பிற பல கலாசாரங்களைப் பற்றிய ஆழமா அடிப்படையிலே இந்திய கலாசாரத்தை சிக்க முடிந்தது. இந்து சமயம், பெளத் சாரம் போன்ற துறைகளைப் பற்றி அவர் களும் நூற்றுக்கணக்கினவாகும். அவை இ மேன்மைகளையுந் தனிசிறப்புகளையும் உலகி ** இந்திய, இந்தோனிசியக்கலைகளின் வரல அவருடைய படைப்புகளுக்கெல்லாம் ! துவம் பற்றி அவற்றிற்கிணையான நூல்கள் சிவனை நடராசப் பெருமானாக வழிபடும் தொன்றாகும். நடராசப் பெருமானின் உரு வனப்புடன் வடித்த பெருமை சோழப்பொ வத்தின் விளக்கமாய் அமைந்த "*சிவ நட கணமாகும். ஆனந்தக்குமாரசுவாமியின் நு யும் கலாசார மறுமலர்ச்சியையும் ஏற்படுத் அவை இந்துக்களின் கலாசார பாரம்பரிய அமைந்தன.
குமாரசுவாமி முதலியாரின் மருகர் யார். அவர் கொழும்புக் கச்சேரியில் மேல் யினைப் பெற்றிருந்தார். நாள்தோறும் முக் அன்னார் பொதுப்பணிகளிலும் சமயத்தி கொழும்பு வாழ் சைவர்கள் உயிர் நீத்தே தகனஞ்செய்ய வசதிபெற்றிருக்காதமை க அமைத்துக்கொடுத்தார். அவர்களின் வழிய ரின் பெயராற் சிவாலயமொன்றினையும்
துறவோரைப் பேணியும் அவர் செய்த அ னாலும் உத்தம குணங்களினாலும் சைவாபி குமாரர்களாகிய குமாரசுவாமி, இராமநாத போற்றும் தகைமைசால் பண்பினராய் விள தம் கல்விவளர்ச்சிக்கும் சைவசமய வளம் விருத்திக்கும் அம்மூவரும் செய்த சேவைக கியங்களிலே புலமையும் அபிமானமுங் கெ. மணிமேகலை, சீவகசிந்தாமணி என்னும் கா. கருத்துரைகள் சொல்லியும் பணம் வழங்கி

3 -
4. தத்துவம், சமயம், கலை ஆகிய துறைகள் வர், இந்துகலாசாரம்பற்றி மேற்கொண்ட முனையாக அமைந்தன. புராதன இந்துக்களின் எள்கைகளுடன் ஒப்பிட்டு விபரமாக வர்ணித்து "யாகும். பன்மொழிப்பயிற்சியின் பயனாகவும் ன அறிவின் பயனாகவும் ஒப்பீட்டு நோக்கின் உன்னதமான வகையிலே அவரால் விமர் தம், இலக்கியம், கட்டிடம், சிற்பம், கலா - எழுதிய நூல்களும் ஆராய்ச்சிக் கட்டுரை இந்து சமயத்தினதும் இந்து கலாசாரத்தினதும் ற்குணர்த்துஞ் சீரிய சாதனங்களாயிருந்தன. Tறு '', ''சிவ தாண்டவம்'' என்னும் நூல்கள் மகுடமாய் அமைந்தன. இந்திய கலாதத் ர வேறெவையும் இதுவரை வெளிவரவில்லை. மரபு தமிழகச் சைவர்களுக்குச் சிறப்பான 5வத்தை உலோகத்திலே உன்னதமான கலை நமன்னரின் கலைஞருக்குரியதாகும். அவ்வுரு னம் '' சைவசமய கலாதத்துவத்தின் இலக் சல்சள் இந்துக்களிடைய சமயாபிமானத்தை ந்த வல்லனவாய் அமைந்தன. புறவுலகிலே பங்கள் பற்றிய அறிவினைப் பரப்புவனவாய்
( மகளின் கணவர் ) பொன்னம்பல முதலி மாகாண அதிபரின் முதலியார் என்ற பதவி காலமும் சிவனை வணங்கும் பண்பினராகிய ருப்பணிகளிலும் ஆர்வங்கொண்டிருந்தார். காரின் சடலங்களைத் தமது சமயாசாரப்படி ன்டு அவர்களின் வசதிக்காக ஈமக்காட்டினை பாட்டுத் தேவைக்கென, பொன்னம்பலவாண அமைப்பித்தார். வறியோரை ஆதரித்தும் றங்கள் மிகப் பலவாகும். தம் கல்வியறிவி மானத்தாலும் வல்லமையினாலும் அவரின் தன், அருணாசலம் எனும் மூவரும் எவரும் ங்கினர். தமிழ்மொழி வளர்ச்சிக்கும் தமிழர் உச்சிக்கும் அவைபற்றிய ஆராய்ச்சிநெறியின் ள் மிகச் சிறப்புடையனவாகும். தமிழ் இலக் ரண்டிருந்த குமாரசுவாமி, சிலப்பதிகாரம், ப்பியங்களைப் பதிப்பித்து வெளியிடுவதற்குக்
யும் சாமிநாதையருக்கு ஆதரவளித்தார்.

Page 15
-- 4
பொன்னம்பல முதலியாரின் மக்கள் | கூடிய கல்வித்தகைமை பெற்றவர். அவர் சென்று கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் உயர் என்னும் பட்டங்களைப் பெற்றார். அவரின் கா பயிற்சியும் அவர்தம் காலத்து இலங்கையரி சேவையில் அவர் கொண்டிருந்த திறமை பி யது. தேசாபிமானமும் முற்போக்கு நோக்கு காங்கிரஸ் என்னும் தாபனத்தை நிறுவி, அது அவர் தம் முன்னோர்களைப் போன்று சைவ மிகுந்த அபிமானமும் ஈடுபாடுங்கொண்டிருந்த அவரின் மனதைப் பெரிதுங் கவர்ந்தன. தி வாசகம், தாயுமானவர் பாடல்கள் முதலியனவ, ஆங்கிலத்திலே மொழிபெயர்த்து வெளியிட்ட கொண்டிருந்த ஆழமான புலமைக்கும் ஈடு செய்த மொழிபெயர்ப்புகள் சிறந்த எடுத்துக் தல வரலாறு, பொலநறுவைச் சைவசமய ( அவர் எழுதிய விரிவுரைகள் ஆராய்ச்சிப் பன உன்னதமானவை.
இராமநாதன் அவர்களிள் தகைமைகள் கையின் அரசியலிலே ஐம்பது நூற்றாண்டுகள் அவர் பெற்றிருந்தார். தம் முன்னோர்களின் ! நிதானம், பொது நல வேட்கை என்பனவற்றை தம் குண நலங்களாகப் பெற்றிருந்தார். தமி பாளி, இலத்தீன், கிரேக்கம் ஆகிய மொழிகள் மொழியிலே நாவலராக விளங்கினார். றிச்சட் சாமி போன்ற மாமேதைகளின் வழிநடத்தலிற் பெருவல்லவரானார். அவர் பெற்றிருந்த வாதத் தாகும். சென்னையிலே சென்று கல்விகற்ற நாட் ஆதரவினையும் உறவினையும் பெற்றிருந்தார். . இலக்கியங்கள் மேலான அபிமானமும் வலுவம் மனதிலே, தற்பரானந்த தேசிகரோடு கொ ஞானம் பற்றிய ஈடுபாடு மேலோங்கியது.
நாவலர் பெருமானின் ஆதரவோடும் ஆசி அரசியல் வாழ்க்கையும் பொதுப்பணிகளும், ச பொலிந்தனவாக நிறைவுபெற்றன. இலங்கைச் ஆறுமுக நாவலருக்கடுத்த சிறப்பிடத்தைப் ( பெருமானின் வாழ்வு 187 9-ல் நிறைவெய்தியது யும் பொதுப்பணிகளும் அவ்வாண்டிலே தொட லர் பெருமான் தொடங்கிய பணிகள் சிலவற் ை வேற்றும் தகைமையினையும் வாய்ப்பினையும் ! பிரசாரகராகவும் சைவசமய காவலராகவும் நாவன்மையால் நாவலர் என்ற பட்டத்தினைப்

வருள் மிக இளையவரான அருணாசலமே இளமைப் பருவத்தில் இங்கிலாந்திற்குச் கல்வி பயின்று கலைமாணி, முதுகலைமாணி ல்வித்தகைமையும் பன்மொழி இலக்கியப் டையே ஈடிணையற்றனவாகும். நிர்வாக ஊருக்கெல்லாம் முன்மாதிரியாக விளங்கி ம் கொண்ட அவர் இலங்கைத் தேசிய கன் முதலாவது தலைவராய் விளங்கினார். சமயத்திலும் தமிழ் இலக்கியங்களிலும் 5ார். சங்கநூல்களும் பக்திப் பாடல்களும் "ருக்குறள், திருமுருகாற்றுப்படை, திரு ற்றின் சில பகுதிகளைத் தெரிந்து அவற்றை சர். பழந்தமிழ் இலக்கியங்களில் அவர் பாட்டிற்கும் அவர் தமிழ் நூல்களுக்குச் காட்டாய் விளங்குகின்றன. கதிர்காமத் வெண்கலப் படிமங்கள் என்பன பற்றி டப்புகள் என்ற வகையிலே தரத்தால்
நம் சேவைகளும் தனி ரகமானவை. இலங் காகத் தனித்துவம் மிக்க செல்வாக்கினை பண்புகளான சாதுர்யம் சமயாபிமானம், இயல்பாகவே, நிரம்பிய அளவிலே, அவர் ழ், ஆங்கிலம், சிங்களம், சமஸ்கிருதம், ரிலே தேர்ச்சி பெற்றிருந்த அவர் ஆங்கில மோர்கன், மாமனாராகிய முத்துக்குமார சட்டம் பயின்ற அவர் சட்டத்துறையிலே ந்திறமை அவர் காலத்திலே ஈடிணையற்ற களிலே சி. வை. தாமோதரம்பிள்ளையின் அதனால் அவரின் தமிழார்வமும் தமிழ் டைந்தன. சைவாபிமானம் மிக்க அவரின் எண்ட தொடர்புகளின் பயனாக, சமய
களோடும் ஆரம்பமாகிய இராமநாதனின் ாதனைகள் பலவற்றைக் கண்டு, மங்கலம்
சைவர்களின் நவீனகால வரலாற்றிலே பெறுகின்றவர் இராமநாதன். நாவலர் 1. இராமநாதனின் அரசியல் வாழ்க்கை ங்கியமை இங்கு குறிப்பிடத்தக்கது. நாவ ற அவருக்குப் பின், தொடர்ந்து நிறை இராமநாதன் பெற்றிருந்தார். சைவப் விளங்கிய நாவலர், தமது ஈடிணையற்ற 1 பெற்றார். சைவாபிமானமும் சமய

Page 16
ஞானமும் ஒருங்கே அமையப்பெற்ற இர யிக்க வல்ல நாவன்மை கொண்டவர்; = கிலே புகழ்ந்து பாராட்டப்பெற்றவர்.
அரங்கில் அமர்ந்திருந்தவர்களை அறிமுக பிரதமர், சலிஸ்பெரி ( Salisbury ) பிரபு பேசுமாறு அழைத்தார். அவரை அறிமுக யப் பேரரசிலுள்ளவர்களிலே தலைசிறந்த இராமநாதனின் பேச்சைக் கேட்டுப் டெ பதக்கமொன்றைப் பரிசிலாக வழங்கிப் ப
1879-ஆம் ஆண்டு முத்துக்குமாரசு இடத்திற்குத் தமிழரின் பிரதி நிதியாகப் இப்பதவியினைப் பெறுவதற்கு நன்னித்தம் கறிஞருமான பிறிற்றோ ( Bitto ) என் இராமநாதனும் முற்பட்டனர். இராமநா பாணக் குடாநாட்டிலே பிரசாரத்தினை மே
தமிழரின் பிரதி நிதியாக நியமித்தது. ! செல்வாக்கினையும், தமது தகைமைகளையும் சைவசமயவளர்ச்சிக்கும், கல்வி வளர்ச்சிக் ணங்களினாற் சைவசமயக் கல்லூரிகளை அ மானால் நடைமுறைப்படுத்த முடியவில்ை முயற்சிகள் இராமநாதனின் வழிநடத்தல் பாணக் குடாநாட்டிலே சைவசமயச் சூ! கல்லூரிகளை நிறுவினார்கள். இராமநாத அரசாங்கத்தின் உதவியுடன் சைவப்பிள் செய்தார்; சைவப்பெண்கள் உயர்கல்வி களையும் கொண்டவகையில் இராமநாதன் பெண்களுக்கென அமைக்கப்பட்ட கல் குறிப்பிடத்தக்கது. 1913 ஆம் ஆண்டில், களின் உயர்கல்விக்காக நிறுவினார். அது ஒருங்கே அமையப்பெற்ற கல்லூரியாக அ யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கு அடி கும். பெண்கள் கல்வி மேம்பாட்டிற்கா. அவர் இராமநாதன் கல்லூரிக்கருகில் அ டிலே ஆங்கிலக்கல்வி , மிஷனரிகளின் ஏக்க மைத்தவராக அவர் விளங்கினார். தாம் வர்கள் சைவாபிமானத்தோடும் சமய - அவர் கருதியிருந்தார்; அதனால், சிவன்.ே னார். சைவர்களின் கல்வி வளர்ச்சிக்காக வளர்ச்சிக்கும் பெரிதும் பாடுபட்டார். தந்தையார் ஸ்தாபித்த பொன்னம்பலவ அவரை வந்தடைந்தது. அக்கோவிலை அவ தோர் ஆலயமாகப் புனருத்தாரணம் ெ சாரத்திற்கு ஒரு ஆரமாக இன்றுவரையி மானத்திற்கும், கலாரசனைக்கும் ஒரு சிற பிடலாம்.

ராமநாதன் ஆங்கிலத்திலே கேட்போர் அதிச ஆங்கில மொழியிலே ' நாவலர் ' என்று உல
விக்ரோறியா மகாராணியாரின் வைரவிழா கஞ் செய்து விழாவைத் தொடக்கிவைத்த , தாம் பேசி முடித்ததும் இராமநாதனைப் கஞ்செய்யுமிடத்து இராமநாதனே பிரித்தானி - பேச்சாளர் எனப் புகழாரஞ் சூட்டினார். பருமையுற்ற மகாராணி அவருக்கு மரகதப் பாராட்டினார்.
வாமி மறைந்ததும் சட்டசபையிலே அவரின் புதிய ஒருவரை நியமிக்க வேண்டியிருந்தது. பி முதலியாரின் மருமகனும், பிரபல வழக் பவரும், முத்துக்குமாரசுவாமியின் மருகரும், தனுக்கு ஆதரவாக ஆறுமுகநாவலர் யாழ்ப் ற்கொண்டார். அரசாங்கம் இராமநாதனையே இராமநாதன் தமது பதவியினாற் கிடைத்த . செல்வத்தினையும் ஒருங்கே பயன்படுத்திச் கும் பல பணிகளை ஆற்றலானார். பல கார மைக்கும் தமது திட்டத்தினை நாவலர் பெரு ல். அவர் தொடங்கிய கல்விதொடர்பான லில் நிறைவு பெற்றன: சைவர்கள் யாழ்ப் மலிலே உயர்கல்வி பெறுவதற்கென இந்துக் ன் அவர்கள் இருபத்திரண்டு பாடசாலைகளை ளைகளுக்கென அமைத்துப் பெரும் சாதனை பெறுவதற்கெனச் சுன்னாகத்திற் சகல வசதி கல்லூரியினை நிறுவினார். அதுவே சைவப் உரிகளில் மிகப்பழமையானதென்பது இங்கு - பரமேஸ்வரக் கல்லூரியினை ஆண்பிள்ளை நவீன வசதிகளும், அழகிய கட்டிடங்களும் மைந்து அவ்வூரினை அணிசெய்தது. அதுவே த்தளமாக அமைந்தமை பெருமைக்குரியதா க ஆசிரியர் பயிற்சிக்கலாசாலை ஒன்றினையும் மைத்திருந்தார். யாழ்ப்பாணக் குடா நாட் போக உரிமை என்ற நிலையினை மாற்றிய அமைத்த கல்லூரிகளிற் பயிலுகின்ற மாண உணர்வோடும் வளர்ச்சிபெற வேண்டுமென காவில்களை நிறுவுவதிலும் கவனம் செலுத்தி அரும்பணிசெய்த அப்பெருமகன் சைவசமய தமையனாராகிய குமாரசாமி இறந்ததும், ஈணேசர் கோவிலின் நிர்வாகப் பொறுப்பு ர் அழகும் வழிபாட்டு வசதிகளும் கொண்ட சய்தார். அது, இலங்கையில் இந்து கலா ல் இருந்துவருகின்றது. அவரது சைவாபி த எடுத்துக்காட்டாக அக்கோவிலைக் குறிப்

Page 17
- 6
சமயாபிமானம் மிக்கவரான இராமநா களையும் மிகுந்த சிரத்தையுடன் அணுகி ஆ பௌத்த நூல்கள் ஆகியவற்றினையும் நன்கு பா! அமெரிக்காவிற்குச் சென்று சமயப்பிரசங்கங்கள் திற்கு வேதாந்த சித்தாந்த தத்துவங்களை - சாரும். விவிலிய நூலிலுள்ள மத்தேயு, யே நுணுக்கமான விளக்கவுரைகளை வெளியிட்ட 4
சமஸ்கிருத மொழியில் ஈடுபாடும் அதிற் பகவத்கீதைக்குத் தமிழில் உரைசெய்து வெ திரங்களின் சாராம்சங்களைத் தொகுத்து * இர றும் இவரினால் வெளியிடப்பட்டது. ஆத்திசூடி பன இவரின் பிறவெளியீடுகளாகும். சமயஞா காரணமாக அவர் தமிழகத்திலும் மிகப்புகழ் தமிழகத்தின் அறிஞர் அவைகளில், புகழாரம் 1917ஆம் ஆண்டிலே திருவள்ளுவ மகாசபை, போது அவரையே அதற்குத் தலைமை தாங்கு திருக்குறளின் சிறப்புகள் பற்றி நிகழ்த்திய பே மதுரைத் தமிழ்ச் சங்கமும் அவரை அழைத்து தமது சமய நிறுவனங்களுக்கு இன்னல்கள் ஏ நாடி நன்மையடைந்தனர்.
தில்லைவாழ் அந்தணர்கள் சிதம்பரத்தில் கின்றனர் என்ற பழிமொழிகேட்டு அரசாங் பொறுப்பேற்க உத்தேசித்தது. இது தொடர்பு கத்தினால் நியமிக்கப்பட்டது. இவற்றினால் அச் அணுகி முறையிட்டனர். அவர் அரசாங்க அ. கத்தின் யோசனைகளைக் கைவிடச் செய்தார்; நடாத்தக்கூடாதென்ற அரசாங்கத்தின் தடை பாராட்டுதல்களைப் பெற்றார் ; சென்னைச் கை தாங்கினார்.
இராமநாதன் அமெரிக்காதேசம் சென்று நிகழ்த்திய காலத்தில், - இந்து சமயத்தில் கொண்ட லீலாவதி அம்மையார், அவரின் சிட கைத்துணைவியுமானார். உயரிய சிந்தனைகளும், யும், இவற்றுடன் பெண்மையின் பண்புகளும் இ சைவசமய வளர்ச்சிக்கும், ஆராய்ச்சி அபிவிரு தார்; கணவரின் பணிகளைத் தமது கடமை. வான்மீகி இராமாயணத்தின் பொருளை ஆ பெருமை அம்மையாருக்கு உரியதாகும்.

தன் இந்துசமய நூல்களையும் தத்துவங் ராய்ந்தார். அவற்றுடன் விவிலிய நூல், பின்றிருந்தார். சுவாமி விவேகானந்தர் in நிகழ்த்துவதற்கு முன்னரே அத்தேசத் அறிமுகஞ் செய்த பெருமை அவரையே 1ாவான் ஆகியோரின் உபதேசங்களுக்கு சிறப்பினையும் அவர் பெற்றிருந்தார்.
புலமையும் கொண்டிருந்த இராமநாதன் ளியிட்டார். அறநூல்களான தர்மசாஸ் ாமநாதியம்' என்ற பெயரில் நூலொன் - உரை, நன் நூல் இலக்கண உரை என் னம், அறிவாற்றல், நாவன்மை என்பவை பற்றிருந்தார். ஆறுமுகநாவலருக்குப்பின் பெற்ற சிறப்பு இவருக்கே உரியதாகும். வள்ளுவர் பெருமானுக்கு விழாவெடுத்த மாறு கேட்டுக்கொண்டது. அவர் அங்கு பருரை மிகுந்த பாராட்டினைப்பெற்றது. க் கெளரவித்தது. தமிழகத்துச் சைவர்கள் ற்பட்டவேளைகளில் இவரின் ஆதரவினை
"ல கிடைக்கின்ற வருவாய்களைக் கையாடு பகமானது கோவிலின், நிர்வாகத்தினைப் பாக விசாரணைக்குழு வொன்றும் அரசாங் சம்கொண்ட அந்தணர்கள் இராமநாதனை திகாரிகளுடன் வாதம் நிகழ்த்தி, அரசாங் திருச்செந்தூர்க் கோவிலிலே திருவிழா உத்தரவினை நீக்கச் செய்து சைவர்களின் சவசித்தாந்த மகாநாட்டிற்கும் தலைமை
ங்
", சமயதத்துவங்கள் பற்றிப் பேருரைகள் லும் கலாசாரத்திலும் பேரபிமானம் ராகிப் பின்னர் இராமநாதனின் வாழ்க் ஆழ்ந்த அறிவும், மெய்ஞான வேட்கை ருங்கே அமையப்பெற்ற அவ்வம்மையார், த்திகளுக்கும் உறுதுணையாக இருந்துவந் பாகக் கொண்டு அருஞ்சேவைசெய்தார். ங்கிலத்தில் அழகுற எழுதி நூலாக்கிய

Page 18
கடந்த அரை நூற்றாண்டு காலத்தி இந்து கலாசாரம், சைவசித்தாந்தம் பே ஏற்பட்டுள்ளன; பெருந்தொகையான . நூல்களும், சித்தாந்த சாத்திரங்களும் தென்னிந்திய சைவசித்தாந்த கழகத்தின ஈழத்திலும் உள்ள பல்கலைக்கழகங்களிலே தமிழ்மொழி, தமிழ் இலக்கியம், தமிழர். களிற் பல ஆராய்ச்சிகளை மேற்கொண்டு ழியல், சைவசமயம், சைவசித்தாந்தம், டைய நுண்கலைகள் என்பவை பற்றிய உ தும் பொறுப்பும் யாழ்ப்பாணப் பல்கலை நாதன் அவர்கள் நிறுவிய கல்லூரி, பல் இங்கு குறிப்பிடத்தக்கதாகும். அதன் 4 பாடநெறிகள் மிக முக்கியத்துவம் கொம் வரலாறு, தமிழ்க்கல்வி, இந்து கலாசார குறிப்பிடத்தக்கவையாகும். இவற்றினை கனவுகளை நனவாக்குவது நமது கடமை சமுதாயத்தின் ஆதரவும் ஒத்துழைப்பும் கழகப் படிப்பிற்கும், ஆராய்ச்சிகளுக்கு! அதனை ஒரு முழுமையான நூலகமாக உ பாகும், இராமநாதன் நுண்கலைக்கழகத்தி பல்கலைக்கழகத்தின் ஒர் உறுப்பாக அதன் இந்துகலாசாரத்தோடு தொடர்புடைய க களுக்கும் ஏற்ப வளர்த்துக்கொள்ளலாம்.
இராமநாதன் நுண்கலைக்கழகம் இ காற்றுகலைகளையே பயிற்றி வருகின்றது மற்றைய அவைக்காற்று கலைகளையும் இடம் பண்ணிசையானது மேலும் வளர்க்கப்பட பொழுது இராமநாதன் நுண்கலைக்கழகத் கின்றன.
இவை மாத்திரமல்லாது, இந்நுன் கட்டாயமாகக் கற்பிக்கப்படல் வேண்டும் யும் தமிழ்மொழி மூலம் பயிற்றுவதற்கா
இராமநாதன் நுண்கலைக்கழகம் முகிழ்த்துக்கிளம்பல் வேண்டும்.
வேதம் பொது, ஆகமம் சிறப்பு படும் ஒரு கருத்தாகும். வேதங்கள் ப நூற்றாண்டுக்கு மேலாக ஆராய்ச்சிகள் மே நூல்களும் வெளிவந்துள்ளன. ஆனால் ஆ. இதுவரையில் வெளிவரவில்லை. ஆகமங்கள் சமய சிந்தனைகளுக் கெல்லாம் அடிப்படை சைவ சித்தாந்தங்கள் பற்றியும், தரமா ஆகமங்கள் தொடர்பான வெளியீடுகள் பெயர்த்தல் ஒரு முதன்மையான தே கொள்ளும் விதத்தில், பல்கலைக்கழகத்தின்

- 7 --
திலே தமிழ்க்கல்வியிலும் தமிழ் ஆராய்ச்சியிலும் என்ற துறைகளிலும் பெரு முன்னேற்றங்கள் நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன. சைவசமய
அவற்றின் உரைகளும், ஆதீனங்களினாலும், சராலும் வெளியிடப்பட்டன. தமிழகத்திலும் 5 தமிழ்த்துறைகள் நிறுவப்பட்டுள்ளன. அவை சால்பு, வரலாறு, சமயநெறிகள்போன்ற துறை ஒள்ளன, ஈழத்தைப் பொறுத்த வரையில், தமி இந்துகலாசாரம், கோவில்களுடன் தொடர்பு யர்கல்வியையும், ஆராய்ச்சிகளையும் மேம்படுத் க்கழகத்திற்குச் சிறப்பாக உரியதாகும். இராம கலைக்கழகமாக இன்று வளர்ச்சிபெற்றிருப்பது கலைப்பீடத்திலே இன்று இந்தியாதொடர்பான ண்டமைகின்றன. இந்திய வரலாறு, தமிழக ம், சமஸ்கிருதம் ஆகிய துறைகள் சிறப்பாகக் விருத்தி செய்வதன் மூலம் இராமநாதனின் பாகும். இக்கடமையை நிறைவேற்றுவதற்குச் கிடைக்கவேண்டும். எமது நூலகம் பல்கலைக் ம் மிகவும் அடிப்படையானதொன்றாகையால் ருவாக்கிக்கொள்வது எமது பிரதான பொறுப் கினை ஒரு தனியான நிறுவகமாக அமைத்து, ன வளர்த்தல் வேண்டும். அதன் மூலமாக -லைகளை எமது மரபுகளுக்கும் இன்றைய தேவை
பன்று கர்நாடக இசை, பரதம் ஆகிய அவைக் -. - இவைமாத்திரம் போதா. தமிழருடைய ங்கு பயிற்றுவித்தல் வேண்டும். குறிப்பாகப் - வேண்டிய தொன்றாகும். இதுபற்றி இப் எதில் முயற்சிகள் மேற் கொள்ளப்பட்டு வரு
ஈகலைக்கல்லூரியிலே சிற்பம், ஓவியம் ஆகியன . இன்று இலங்யிைல் இந்த இரண்டு கலைகளை
ன வாய்ப்பே இல்லாதுள்ளது. பூரணமான நுண்கலைப்பயிற்சி நிலையமாக
என்பது சைவசமய நூல்களில் வற்புறுத்தப் திப்பிக்கப்பட்டுள்ளன. அவற்றினைப்பற்றி ஒரு மற்கொள்ளப்பட்டுள்ளன; நூற்றுக்கணக்கான கமங்கள் குறித்துத் தெளிவான விளக்கங்கள் T இருபத்தெட்டு என்பது மரபு. அவை சைவ யானவை. சைவசமயம் பற்றியும், குறிப்பாக ன ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படுவதற்கு அவசியமாகும். அவற்றினைத் தமிழிலே மொழி வையாகும். இப்பணிகளிலே பங்கெடுத்துக் 1 வழிநடாத்திச் செல்லல் வேண்டும்.
ASS
10.
CCN,
239

Page 19
சென்றபொழுது அவரும் உடன் சென்று, செ பு கழும் ஏற்படப் பெரிதும் முயன்றார். அெ பொன். இராமநாதன் செல்வி R. L. ஹரிசனை மதத்தால், மொழியால் வேறுபட்ட செல்ல யாக, எல்லோருக்கும் ஒரு முன்மாதிரியா கோட்பாடுகளை மிக நுணுக்கமாகப் பின்ப கடமையுணர்வு, பொறுப்புணர்ச்சி என்பன களாகும். சேர். பொன்.இராமநாதனின் ப
லும், கல்வி நிலையங்களை நிர்வகிப்பதிலு கலைகளை வளர்ப்பதிலும் மக்களை அன்பாகவு நிகரற்று விளங்கினார்.
BOOK
20..........
Class. TITLE 200!... AV
MEme AUTHOR A!!!."
சே மங்கையா பெண்கள் ஆற்றிவரு களைப் பா கெளரவி, யர் சபை முதுகலைம யில் ஒரு நாகரிகம், பேருரை ஆண்டில், ஆண்டில் பேராசிரி பெருமாட் யர் சடை பல்கலைக்க படவேன்
Price......
| Date
Date Lent
BOFrower
இராமதா சன்னாகம்

சயலாளர் என்ற நிலையில் வெற்றியும் மரிக்காவிலிருந்து திரும்பியபின் சேர் த் திருமணஞ் செய்தார். இனத்தால் பி R. L ஹரிசன் சைவப்பெண்மணி க விளங்கித் தமது கணவனுடைய ற்றி வாழ்ந்தார். அன்பு, பணிவு அவரிடம் காணப்பட்ட சிறப்பியல்பு எரிய திட்டங்களைச் செயற்படுத்துவதி சம், விருந்தினரை உபசரிப்பதிலும், ம் பண்பாகவும் நடத்துவதிலும் இவர்
சைவ சைவப் ற்பணி
CARD
No.53?
- பணி ழங்கிக்
RRNHNArt/RN. ஐ * உதட்ru இ * (!...1ா.£££ரி....?
af Purchase ............
மங்கை கத்தில் ப்படை
இந்து னைவுப் 981-ம் 984-ம்
Date Returned
Remarks

Page 20
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவே தர் பேராசிரியர் சுப்பிரமணியம் வித்தியானந்தம் அவர்கள் இந்த நாட்டுக் கல்வித்துறையிலே பி தான பதவிகள் பலவற்றை வகித்து வந்துள் ஒருவர்; அரிய ஆராய்ச்சி நூல்களை எழுதி வெ யிட்டுள்ள ஆய்வாளர் ; நாடக நூல்களையும் நாம் டுப்பாடல் நூல்களை யும் பதிப்பித்து வெளியிட டிருப்பவர்: நாட்டுக்கூத்துக் கலைக்குப் புத்துயி தந்தவர்.
1924 மே எட்டாம் தேதி பிறந் வித்தியானந்தன் 1946இல் இலங்கைப் பல்கலை கழகத்து முதுகலைமாணிப் பட்டத்தையும் 1950இ இலண்டன் பல்கலைக்கழகத்துக் கலா நிதிப் பட்ட. தையும் பெற்றார். அவர் 1946 ஆம் ஆண்டிே இலங்கைப் பல்கலைக்கழகத்துத் துணைத் த மி ! விரிவுரையாளராகச் சேர்ந்து பதவி உயர்வுகள் பல பெற்று, 1970 ஆம் ஆண்டிலே தமிழ் பேராசிரியர் ஆயினார். 1977 ஆம் ஆண்டில் சி லங்கா பல்கலைக்கழகத்தின் யாழ்ப்பாண வளாக தலைவராய் நியமனம் பெற்ற அ வர் 197 தொடக்கம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துலை வேந்தராய், மூன்றாவது முறையாகவுந் தொடர்ந்து நியமனம் பெற்று, விளங்கி வருகிறார்.!
இன்று அவர் பல்கலைக்கழக மானிய ஆணை குழுவின் சேர்ப்புச் செயற்குழு உறுப்பினராகவும் தஞ்சாவூர்த் தமிழ்ப்பல்கலைக்கழக மூதவையில் நியமனம் பெற்ற உறுப்பினராகவும், உலக தமிழாராய்ச்சி நிறுவனத்தின் இலங்கைத் தேசிய. பிரிவின் தலைவராகவும், மதுரைக் காமராச பல்கலைக்கழகத்து வெளிவாரிப் பரீட்சைச் சை உறுப்பினராகவும், திருவனந்தபுரப் பல்கலை கழகப் பரீட்சைச்சபை உறுப்பினராகவும், பொ. நலவாயப் பல்கலைக்கழகங்களின் சங்க உறுப் துணைவேந்தர்களின் செயற்குழுவின் தலைவராக பொதுநலவாயப் பல்கலைக்கழகங்களின் சங்கப் !
பேராசிரியர் யரத்துள்ள நூல்களுள், ச வதாகும். இலக்கியத் தென்றல், கலையும் பண்பு பிற நூல்களாம். மட்டக்களப்பு நாட்டுப்பாடல்கள், எண்டிறிக்கு எம்பரதோர் நாடகம், மூவிராசாக்கள் என்பன இவர் பரிசோதித்து வெளியிட்ட நூல்
இவையன்றி, நூற்றுக்கணக்கான கட்டுரை சஞ்சிகைகளிலும் பத்திரிகைகளிலும் இவர் வெ
ஆய்வரங்குகள், கருத்தரங்குகள், ஆர அவற்றுக்குத் தலைமைதாங்கியும், தமிழியல் பணிகள் பல. இரண்டு ஆண்டுகளின் முன் இ
இவரது பணிகள் தமிழ் அன்பர்களாற் பெரிது

4. |• '2 21பு'
- 2 - இ . . 21S. உ . 2.
அ. --
அ. ( . . பி. 3: "
-பினராகவும் உள்ளார். மேலும், பல்கலைக்கழகத் 5 அண்மையிலே தெரிவு செய்யப்பட்டிருப்பதுடன், பேரவை உறுப்பினராகவும் பணியாற்றவுள்ளார். தமிழர் சால்பு, தலைசிறந்த ஆய்வு நூலாகத் திகழ் ம், தமிழியற் சிந்தனை ஆகியவை இவர் இயற்றிய அலங்காரரூபன் நாடகம், மன்னார் நாட்டுப்பாடல்கள், நாடகம், ஞானசவுந்தரி நாடகம், கஞ்சன் அம்மானை களாம். -களை ஆங்கிலத்திலும், தமிழிலும் எழுதிப் பல்வேறு
ளியிட்டுள்ளார். எய்ச்சி மாநாடுகள் ஆகியவற்றிற் பங்குபற்றியும்,
ஆய்வுகளுக்கு ஊக்கமளித்தும் இவர் ஆற்றிவரும் . பரது மணி விழாக் கொண்டாடப்பட்ட வேளையில்,
ம் போற்றிப் பாராட்டப்பட்டன.
ஆர் எல் அம்பகம் மாம்நகர்