கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தம்பிப்பிள்ளை இராமலிங்கம் அவர்கள் நூற்றாண்டு நினைவு மலர்

Page 1
9:32:29
(2ம்
சிவம்
சுதேச வைத்சி
வ ண் சுதேச வைத்
அபு
அ அ அ ள். 9:00 * * * * * 392 93 9:25
தம்பிப்பிள்ளை
அவ
நாய நினவு
வெரி (7
மைர்
இராமலிங்கம் சண்
டுறவு 6753
இண்னே நகர் - சுதேச
23 - 1 பானா 66

A A
**********
ஐயம்
தியக் கைநூல்
ணை திய நிபுணர்
மரர்
இராமலிங்கம் ர்கள்
மண்பூ வெளியீடு :
ப****************************** ***** * 0
இவோம்: தேன்
முகநாதன் அவர்கள்
மண் வீதி, - யாழ்ப்பா ணம். 10 - 85. =ssssssssssson

Page 2

GIS 3 475

Page 3
அணிந்து
திருநெல்வேலி பரமேஸ் வராக் மாதம் தைப்பூசத் திலன்று ஓர் சுதே of Oriental Medicine) ஆரம்பிக் அமைச்சர் சு.நடேசபிள்ளை அவர்கள் கல்லூரி 1936ம் ஆண்டு புரட்டாதி றது. நான் அக்கல்லூரியில் சேர்ந்து டது. பாடத்திட்ட த்தில் 'பதார் அமைந்திருந்தது. இதற்காக வண் காலஞ்சென்ற வைத்தியர் தம்பிப்பு எங்களுக்கு பதார்த்தகுண சிந்தாமண அவர் அங்கு சிலகாலம் மட்டும் அறிவு - ஆற்றல், ஆர்வம் ஆகியவற் தது. தனது அனுபவரீதியான அறி குப் புகட்டவேண்டுமென்ற ஆர்வ கையாட்சி முறைகளையும் சில பதார் அவற்றின் ஆங்கிலப் பெயர்களையும், கொண்ட ஓர் நூலை அவரின் ஞா வில், அவரின் மக்கள் வெளியிட்டு சாலச்சிறந்தது. இந்நூலானது வைத்தி மாணவர்கட்கும் மிகவும் பயன் தரக்சு றேன். அவரின் மக்களின் அரியசேன றும் நன்றி பாராட்டவேண்டும்.
யாழ்ப்பாணம். 11-10-85.
இலாம்

வரை
கல்லூரியில் 1935ம் ஆண்டு தை சவைத்தியக் கல்லூரி (College கப்பட்டது. அதற்கு முன்னாள் ள் தலைவராக விளங்கினார். அக் 5 மாதம் வரையுமே நடைபெற் து படிக்கும் சந்தர்ப்பம் ஏற்பட் த்தகுணம் •• என்னும் பாடம் ணார்பண்ணை கிழக்கில் வசித்த பிள்ளை இராமலிங்கம் அவர்கள் சி என்னும் நூலைக் கற்பித்தார். கற்பித்தாராயினும் அவருடைய றை அவதானிக்க கூடியதாயிருந் இவையும் வைத்திய மாணவர்கட் சமுடையவர். ஆகவே அவரின் த்தங்களின் மறு பெயர்களையும், தாவர சாஸ்திரப்பெயர்களையும் பகார்த்தமாக நூற்றாண்டுவிழா அச்சுவாகனமேற்றுவது மிகவும் தியர் கட்கும் சிறப்பாக வைத்திய உடியதாயிருக்குமெனக் சருதுகின் வைக்கு வைத்திய உலகமே என்
அ. வி. இராசரத்தினம். ங்கா ஆயுள்வேத சித்தவைத்தியக் கல்லூரி - விரிவுரையாளர்;

Page 4
சிவ
நூறு ஆ
13 (ஈ) (-).
2 பார்க்கிப வருடம் ஐப்பசி (23-10-1885) தி நவ rளர் வேல வாட்டி நாகமுத்து தம்பதிகளின் ' திரு: இர மலிங்கம் அவர்கள் இ பிரபல்வைத் சியர் திரு. சி. தாமே பின் ஓர் இந்திய சந்நியாசியாரிடம் பான அறிவு பெற்று அவரின் ஆசீர் ஆண்டுப் பராயத்திலேயே வைத்தி! சில அண்டுகள் கொழும்பிலும் நீர் லில் ஈடுபட்டிருக் கார். கொழும்பி லியார் பொன்னம்பலம் குமாரச நாசன் ஆகிய பெருமக்கள் தொட னேற்றத்திற்கு பெரிதும் வசதியாக
இவர் வண்ணார்பண்ணையில் 5 களின் தமைகள் நாகரத்தினம் என் வண்ணார்பண்ணையிலேயே செய்து வருடங் கள் வரை தொழில் செய்து துறையில் புகுத்துவதற்கு கார ல ழகி வருடம் தை மாதம் 11ம் தி சேர்ந்தார்.
* கைக் கியத் துறையில் அவர் ஆ. குறிப்பிடுகிறோம்.
(1) சுதேச வைத்தியர்களி (19-10-29ல் ) வைத்திய சங்கத் இருந்ததோடு, உதவிக் காரியதரிசி பமை தொடர்பு காரண மாகச் பதினெரு பெரியார்களை அதிபர்கள் களை சங்க மூலம் செய்தமை.
(2) சுதேச வைத்தியத்தின் ே தும் நோக்கத்தோடு அரசினரின் ஆ

மயம்
ண்டு பூர்த்தி '
மாதம் 7ம் திகதி வியாழக்கிழமை Prயு த பிள்ளை தம்பிப்பிள்ளை, திரு தலை மகனாக -ஆவரங்காலில் உதித்தார். ளமையிலேயே அவ்வூரைச் சேர்ந்த எதாம்பிள்ளையிடம் வைத்தியம் கற்ற - சித்த வைத்தியத் துறையில் சிறப். வாகத் து டன் தனது பதினெட்டாம் ப க் தொழிலை ஆராம்பி ந் தார். பின்பு கொழும்பிலும் வை த் தியத் தொழி இல் தொழில் செய்யும் பொழுது முது எமி, சேர் பொன்னம்பலம் இராம. டர்பு கிடைத்தது. இது அவரின் முன் - அமைந்தது. ) 32,
2சித்த வல்லிபுரம் சின்னையா அவர் 7 பவரை மணந்த பின் தமது தொழிலை = வந்தார். இவர் ஐம்பத்து நான்கு பல முன்னேற்றங்களை வை க் தி யதீ" னிகராக இருந்து (24-1-1957) துர் கதி வியாழக்கிழமை இறைவனடி
ற்றிய பணிகளில் சிலவற்றை இங்கே
- - - - - - - -
7ன் சீர்குலைந்த நிலையைப் போக்க கை ஆரம்பித்தவர் சளில் ஒருவராக ப்பி தவிப் பொறுப்பையும் ஏற்றார். சேர் பொன் இராமநாதன் உட்பட ளாக (Patrons) லெவத்து பல வசதி
மம்பாட்டை அரசினர்க்கு உணர்த் ங்கில வைத்தியசாலையுடன் தனித்தே

Page 5
போட்டியிட்டு ஓரிரு தடவைகள் நீ! நிலை உண்டானபோதிலும் அதில் கீர்
(3) மருந்துகள் கண்காட்சி யெ வராக் கல் லூ ரியில் நடாத்துவதற்கும் யாய் இருந்து நடத்தியது .
(4)  ைவ த் தி ய க் கல் லூ ரி! போதித்தல், பரீட்சைகள் நடாத்து மான பங்களிப்பைச் சரிவரச் செய்தல்
(5) அபின், கஞ் சா போன்ற தியத்தில் உபயோகப்படுத்துவதை அர பயன்படுத்துவோருககு அவை கிளை தற்கு அனு மதி வழங் கப்படல் வேண் அதன் பயனாக அசினர் இவற்றை தனித்தனியே நேர்முகமாக விசாரித்து அவரவர் தேவைக்கேற்ப பேர்மிற் (P கள்: ஆனால் கஞ்சா வழங்கப்படவில்க குறைந்து வழக்கத்தில் இல்லையெனும் மிற் கிடைத்தவர்களில் கூடிய நிறை. ஒருவராவர்.
(6) இவர் தாம் உபயோகிக்கும் தயாரிக்கும் பண்புடையவர். இவ்கே பங்குண்டு. இது எத்தனை வைத்திய பம், தைலம் போன்றவை இரவு பகல் டியவை.
(7) வைத்தியர் கள் வீடுகளில் இருக்கவேண் டும் என்றும் யாழ்ப்பா? தோட்டம் அமைக்கவேண்டும் எ களிடையே பரப்பியவர்.
(8) கை நாடி யைப் பார்த்து - காரணம் ஆகியவற்றைச் சுலபமாகக் அதுமட்டுமல்ல தூது வன் இலட்ச ணத்
அவர்காலத்தில் நெஞ்சில் கபம் நெஞ்சில் ஆமணக்கெண்ணை தடவி அ.

திமன்றத்தில் நிற்கவேண்டிய அவல் த்தியுடன் வெற்றியீட்டினார்.
7ன்றை 1995ம் ஆண்டு பரமேஸ் வைத்தியம் கற்பிப்பதற்கும் உதவி
.. 2
யாழ்ப்பாணத்தில் அ  ைம த் த ல் தல்' ஆகியவற்றில் தமது தீவிர -மை.
சரக்கு மூலிகைகள் சுதேசவை த் -சினருக்கு எடுத்துக்கூறி, அவற்றைப் -க்கக்கூடியதாகவும் கைய த்திருப்ப் டும் என்றும் வாதாடினார்கள்.
உபயோகிக்கும் வைத்தியர் களைத் து தவணை முறையில் அவர்களுக்கு Permit) மூலம் அபின் வழங்கினார் லே. இன்று இம்முறைகள் குறைந்து அளவிற்கு வந்து விட்டது' பேர் க்குப் பெற்றவர்களில் இவரும்
சகல மருந்து களை யும் தாமாகவே வலை களில் பாரியாருக்கும் பாதிப் சர் களுக்குண்டு. செந்தூரம், பஸ் ல் பாராது அவதானிக்க வேண்
சில அத்தியாவசிய மூலிகைகள் எனக் குடா நாட்டில் ஒரு மூலிகைத் ன்ற கருத்தையும் - வைத்தியர்
நோய் நிதானம், நோய்க்குக் - கூறும் ஆற்றல் படைத்தவர். -தைக் கண்டு செயல்படுபவர்.
இருந்தால் அது இளகுவதற்கு தன் மேல் முலைப்பாவில் அரைத்து

Page 6
சாளியாவைத் தடவி மேலே ஆம் இலையை அப்பிவிடுவார்கள். இது முலைப்பால் எங்கே, சீந்தில் எங்கே போன்றவை எங்கே? இவை கின டினால் அவல நிலையில் இருக்கும் மக் பத்தினிமார்களைப் பெற்ற பாக்கிய லாத மருந்துகளையே விரும்புவார்க சொல்லும் வைத்தியர்கள் பாடும் - தால் பரிகாரி என்ன செய்யலாம் ' '
இந்நிலையிலும் பழமையைப் பாவித்த சில குடிநீர்களும் வைத்தி (19-10-1929) சுக்கில வருடம் ஐ | பட்ட சுதேச வைத்திய சங்கத்தின ஆண்டு வைத்திய மகா நாட்டில் நி ஆகியவற்றை அன்றைய வைத்திய கன் வைத்தியம் செய்த சூழ் நிலை றைய வைத்தியர்கள் தற்போதைய அன்றைய நிலையிலிருந்து இன்று எ தையும் இன்னமும் எவ்வளவு எம் எஞ்சியுள்ளது என்பதையும் அறியச்
சங்கத்தின் முதலாவது நோக்
தமிழ் ஆயுள்வேத வைத்தியத் தற்கு ஒரு சுதேச வைத்தியக் கலாச தகங்கள் அமைந்த ஒரு புத்தகால தாவர. லோகவகைப் பதார்த்தங்க சாலையும், வைத்தியத்திற்குரிய மூன் மும், எவ்வகையான நே 1 ய்களுக்கும் பாடுகள் செய்யப்பட்ட ஒரு சுதேச

கணக்கெண்ணை பூசப்பட்ட சீந்தில் 5 சாதாரண வழக்கம். இப்போது - வாதமடக்கி, பாவட்டை, நொச்சி டெப்பது அரிது, நாகரிக மேம்பாட் க்கள் பாண் காரனுக்குப் பின் ஓடும் பவான்கள் பத்தியம், குடிநீர் இல் கள். அநுமானம், பத்தியம், குடிநீர் அவலம் தான். • பாவத்திற்குப் பிறந்
என்பது பழமொழி
பேணுவோரின் நலன்கருதி அவர் ய சம்பந்தமான சில விஷயங்களும் பசி மாதம் 3ம் திகதி ஆரம்பிக்கப் முதலாவது நோக்கத்தையும் 1939ம் றைவேறிய தீர்மானம் வரவேற்புரை ர்களின் குறிக்கோள்களையும், அவர் யையும் ஓரளவு புலப்படுத்தும் இன் ப நிலையை நோக்கு வார்களேயானால் வ்வளவு முன்னேறியுள்ளார் கள் என்ப - மூதாதையர்களின் குறிக்கோளில் க்கூடியதாய் இருக்கும்.
-கம்:
தை தற்கால முறைப்படி கற்பிப்ப =ாலையையும், வைத்திய சம்பந்த புத் ய மும், சுதேச வைத்தியத்திற்குரிய கள் அமைந்த ஒரு பொருட்காட்சி லிவகைகள் அமைந்த ஒரு தோட்ட ம் வைத்தியம் செய்யவேண்டிய ஏற் வைத்தியசாலையும் ஸ்தாபித்தல்.

Page 7
ஓம்
அகில இலங்கைத் த
வைத்திய
வரவேற்புர்சங்க
உபசாரப்பு
அக்கிராசனரவர்களே! சபையோர்களே!
இம்மகா நாட்டின் வரவேற்புச் எல்லோரையும் மகிழ்ச்சியுடன் இங்கு சிறந்த கல்விமான்களும், வைத்திய நி தில் மிகுந்த அபிமான முடையவர்க யிருக்கிறீர்க ளென்பதை நன்கறிவேன் குப் பூஷணமாயிருக்கிறீர்கள். நீங்க பவர்களாயிருந்தபோதிலும், பண்பை ரத்தில் உங்களுக்குள்ள அன்பின் கார திருக்கின்றீர்கள். உங்களுக்குள்ள மு. நெடுந்தூரம் பிரயாணம் செய்வதினால் படுத்தாமலும், நீங்கள் இவ்விடம் வ தக்கது. உங்களை வரவேற்கும்படியா தைப்பற்றி நான் மிகவும் சந்தோஷி
யாழ்ப்பாணமானது ஓர் சரித் காலத்தில் இது ஒரு மணல் திடலா இக்காலத்திலும், வருணபகவானின் நேசத்திற்கும் பாத்திரமாயிருக்கின்ற கிறோம், என்றாலும் இந்நாட்டு ம. பார்த்தாலும் செடிகளும், மரங்களும் வயல்களும் நிறைந்து மனதிற்கு 2 ''முயற்சி திருவினை யாக்கும்'' என்ற தகும்.
இந்நாட்டிலுள்ள மக்கள் பெரும் வந்துள்ளாரென்பதை சரித்திரவாயில சிங்கள நாட்டு மக்களும் அவ்வாறே விருந்து வந்துள்ளாரெள் பதையும்

தமிழ் ஆயுள்வேத
மகாநாடு
த் தலைவரின் பத்திரம்
சங்கத்தின் சார்பாக உங்கள் 5 வரவேற்கின்றேன். இச்சபையில் நிபுணர்களும், சுதேச வைத்தியத் களுமான நீங்கள் அனேகர் கூடி . நீங்களெல்லாம் இத்தேசத்திற் கள் பல்வேறு இடங்களில் வசிப் டக்காலத்து ஆயுள்வேத சாத்தி ணமாகவே இங்கு விஜயம் செய் க்கியமான தொழில்களை விட்டும் பண்டாகும் சிரமத்தைப் பொருட் மந்திருப்பது மிகவும் பாராட்டத் மன கெளரவம் எனக்கு ஏற்பட்ட சிக்கின்றேன்.
-திரப் பிரசித்தமான நாடு. முற் சக இருந்ததென்று அறிகிறோம். கோபத்திற்கும், சூரியபகவானின் தென்பதைக் கண்கூடாகப் பார்க் க்களின் பெருமுயற்சியால் எங்கு 2, சோலைகளும், தோட்டங்களும். உற்சாகத்தைக் கொடுக்கின்றன. பொன்மொழி இந்நாட்டிற்கே
பாலும் தென் இந்தியாவிலிருந்து மாக அறிகிறோம். தெற்கேயுள்ள - பெரும்பாலும் இடந்ெதியாவி அறிகிறோம், இரு பகுதியாரும்

Page 8
இந்தியாவிலிருந்து வரும்பொழுது களையும், சமயத்தையும், சாத்திர கொண்டுவந்தார்கள். ஆனாவ் நிலைமைக்கேற்பத் திருத்தியும், யாழ்ப்பாணத்தில் பல நூற்றாண் மற்றும் நிபுணர்களும் இருந்து மலைகளும், காடுகளும் அதிகமா. யும் ஓஷதிகளையும் ஆதாரமாக கையாண்டு வருகிறார்கள். அவர். ஹிருதயம் முதலிய ஆயுள்வேத திலோ, சிங்கள நாட்டிலுள்ள வச கள் தமிழ் நாட்டிலிருந்து வந்தன ரம், பஸ் மம் முதலியவை வழங்கி றாண்டுகளுக்குமுன் பரராஜசேகர தார். அவர் காலத்தில் தமிழ்டெ சிறந்து விளங்கின. அவர் காலத் என்னும் அரிய மருந்துவ நூல் நிலவுகின்றது.
நாட்டு வைத்திய விஷயமாக றைக் கூற விரும்புகின்றேன். மரு மொழிகளிலும் நமது நாட்டில் அவைகளைக் கற்பதற்கு வேண்டிய வைத்திய முறைகள் சிற்சில குடு. வெளிவரமுடியாமலிருக்கின்றன. யிருக்கலாம். ஆனால் அவர் நூல்கள் முறையில் ஆராய்ச் சியுடன் கற்று த ஏற்படும் நன்மை அதிகமாயிருக் சாத்திரமும், மிகச்சிறந்த முனிவர் தற்கால நாகரிகத்தில் புதிய புதி புதிய மாறுபாடுகளும் ஏற்பட்டி நூல்களை இருந்தபடியே பின்பற். வாது. ஆகையால், இக்காலத்திற் கலாசாலைகளை நிறுவி, பாட அ. அமைத்துத் தகுந்த ஆசிரியரைக் கற்பிக்கவேண்டும்.

6 )
5 அங்குள்ள நாகரிகத்தையும், மொழி எங்களையும், கலைகளையும் தங்களுடன் கொண்டுவந்தவைகளை இலங்கையின் புதுக்கியும், வளர்த்துமிருக்கிறார்கள். டுகளாகவே பெரிய புலவர்களும், வந்திருக்கிறார்கள். சிங்கள நாட்டில் பிருப்பதால் சிங்களவர் மூலிகைகளை க்கொண்டு வைத்திய முறைகளைக் களுக்குச் சரகஸம்ஹிதை, அஷ்டாங்க நூல்கள் பிரமாணம். யாழ்ப்பாணத் திகளில்லாமையினாலும், அதன் மக் மயாலும், சித்த முறைப்படி செந்தூ கி வருகின்றன. இந்நகரில் சில நூற் ன் என்ற மன்னர்பிரான் உதித்திருந் மாழியும், தமிழ் மருத்துவமும் தலை தில் இயற்றப்பட்ட பரராஜசேகரம் இன்றும் யாழ்ப்பாணத்தில் எங்கும்
முக்கியமான குறிப்புகளிரண்டொன் தத்துவ நூல்கள் தமிழிலும், வேறு
வெகு கால மாக இருந்துவந்தாலும் 1 வசதிகள் சாதாரண மக்களுக்கில்லை. ம்பங்களுக்குள் அகப்பட்டுக்கொண்டு பரம்பரை வைத்தியர் அறிவாளியா ளையும் தற்காலத்தில் கற்கவேண்டிய ந்தொழிலை நடத்து வராகில் அவரால் எகும். சித்தசாத்திரமும், ஆயுள்வேத ர்களால் எழுதப்பட்டிருந்தபோதிலும் யெ நோய்களும் மக்களுடலில் புதிய ருக்கிறபடியால் அப்பழையகால் த் து றுவது அவ்வளவு நன்மையைப் பய கேற்ப ஆயுள்வேத் சித்த வைத்திய ட்டவணைகளையும் காலத்திற்கேற்ப கொண்டு மருத்துவ சாத்திரத்தைக்

Page 9
( 7
தவிரவும், நோயாளிகளுக்கு கை சித்த ஆயுள்வேத வைத்தியசாலைகளை மாகும். இதற்கு அரசாங்கத்தார் ஆனால் அரசாங்கத்தாரின் மனப்பால் யில்லை. இதை விளக்க ஒரு உதார சில வைத்தியசாலைகளுக்கு வருடம் இரு நாற்று நாற்பது ரூபாய்வரை 2 கொடுக்கின்றனர். ஆனால் இதனைப் கடுமையான நிபந்தனை களுக்குக்கட்டு வருமாறு. இத்தொகையிலிருந்து கொடுக்கக்கூடாது. வைத்தியன் த எடுக்கக்கூடாது. மருந்தைத் தயாரி. மும் கொடுக்கக்கூடாது. மருந்துச் சு இப்பணத்தை உபயோகிக்கவேண் டும் 10 வ ஷத்திற்கு ஒரு கமிட்டியின்
வைக்கவேண்டும். வைத்தியசாலையும் லிருக்க வேண்டும். உதவிப்பணம் ெ வைத்தியசாலை ஸ்தாபிக்கப்பட்டிருக் மெம்பர்களுக்கு ஒழுங்காக நடந்து லாம் நடக்கின்றதா என்பதை மகி உத்தியோகத்தர் நன்றாக விசாரணை ! அனுப்பவேண்டும். ஒரு ஆங்கில லை களு க்குள்ளாக்கி வேலை செய்யச்சொ பதை சபையோர்கள் யோசிக்கலே வேலைசெய்யும் சுதேச வைத்தியர்க வறுமை வாய்ப்பட்டிருக்கவேண்டும் கொள்ளலாம். இப்பொழுது அரசா குக் கொடுக்கும் ஆதரவு இறப்பவர் போலிருக்கின்றது. மேனாட்டு வைத் யர்களுக்குக் கொடுக்கும் உதவியை தியர்களுக்குக் கொடுத்தால், மேன் நம் நாட்டு வைத்தியம் நூறுமட யாதொரு ஐயமுமில்லை.
சபையோரே, மேற்கூறிய இரா தியத்திற்குச் சம்பந்தப்பட்ட வேறு

வத்தியம் செய்வதற்குத் தகுந்த: [ ஏற்படுத்துவது அத்தியாவசிய வேண்டிய உதவிபுரியவேண்டும்.' 75மையோ அவ்வளவு அநுகூல மா ணத்தை எடுத்துக்கொள்வோம். மொன்றுக்கு நூறு ரூபாயிலிருந்து உதவிப்பணமாக அரசாங்கத்தார் ப்பெறும் வைத்தியசாலைகள் சில ப்படவேண்டும். அவைகளில் சில
வைத் தியசாலை வாடகையைக் னக்கு ஊதியமாக ஒரு சத மம் க்கும் கூலியாட்களுக்குச் சம்பள சரமான்கள் வாங்குவதற்குமட்டும் ம், வைத்தியசாலைக் கட்டிடத்தை ஆளுகைக்குள் எழுத்து மூலமாக அக்கமிட்டியின் மேற்பார்வையி பறுவ தற்கு 2 வருஷத் திற்கு முன் கவேண்டும். வைத்தியர் கமிட்டி கொள்ளவேண்டும்: இவ்வாறெல் ணியகாரன், உடையார் முதலிய செய்து அரசாங்கத்திற்கு அறிக்கை வத்தியரை இத்தனை கட்டுப்பாடு என்னால் அவர் செய்வாரோவென் பண்டும். இவ்வாறு கட்டுப்பட்டு கள் எவ்வளவு மானத்தையிழந்து மன்பதை நீங்களே யோசித்துக் பங்கத்தார் நாட்டு வைத்தியத்திற் எ வாயில் ஒரு துளி நீர் விட்டது தியத்தைப் பின்பற்றும் வைத் தி
அரசாங்கத்தார் சுதேச வைத் ஒட்டு வைத்தியத்திலும் பார்க்க பங்கு சிறப்புற்றிருக்குமென்பதில்
னடு விஷயங்களையும் சுதேச வைத் விஷயங்களையும் இங்கே நீங்கள்

Page 10
நன்றாக ஆராய்ந்து முடிவுக்கு ஆங்கிலம் பயின்ற சிலரும் நாப் தாலும், அல்லது முழுமனதுடன் அதில் மிகுந்த நம்பிக்கையை பொதுமக்கள் நன்மையைக்கருதி பண்ணி, அவர்கள் மூலம் நாம் தமிழ் வைத்தியத்திற்குத் தாங் ஆற்றும்படியாக வற்புறுத்தவேண்
யாழ்ப்பாணம், 8-7-39.

8)
வரவேண்டும்: அரசாங்கத்தினரும், உடுவைத்தியத்தை அசட்டை செய் - ஏற்காவிட்டாலும் பொதுமக்கள்
வைத்திருக்கிறார்கள். ஆகையால்
• அவர்களுக்கு ஊக்கத்தையுண்டு ம் கிளர்ச்சிசெய்து அரசாங்கத்தார் -கள் ஆற்றவேண்டும் தொண்டை
டியது நமது கடமையாகும்.
இங்ஙனம் த. இராமலிங்கம் வரவேற்புச் சங்கத்தின் தலைவர்.

Page 11
அகில இலங்கை ஆயுள்வேத வைத்
யாழ்ப்பான
மேற்படி மகாநாட்டில் நிறைவேறிய தீர்ம
(1) ஆயுள்வேத வைத்திய முறை தொழில் புரியும் கற்றறிந்க வைக்கியர் ஆதரித்து அவர்களுடைய அபிவிருத்தி தேசத்து அரசாங்க த்தாருடைய கட அரசாங்கத்தார் இவ் விஷயத் தில் வி மென்றும், அது கற்கான எல்லா வசதிகம் மென்றும் இம் மகா நாடு கேட்டுக் கொ
(2) ஆயுள்வேத வைத்தியர்கள் சிற என்ப தாக அரசாங்கத் தார் அங்கீகரிக்கா கொள்ளவும் அனுகூலமாயிருப்பதையும் மல் கேவலம் பரம்பரை வைத்தியர்
வை ச தியம் செய்வது சரியல்லவென்பன் மேல் தேசிய வைத்தியத் தொழிலில் அனைவரும் ஏகேனும் தகுந்த வைத் தேர்ந்து யோக்கியதை பெற்ற பிறகே றும் அவ்விதமில்லாதவரை வைத்தியா றும் இச்சபை தீர்மானிக்கிறது.
(3) (a) இலங்கை அரசாங்கத்தா! களுக்கு வருடாந்தத்திற் செய்யும் ப. பாராட்டுகிறது.
(b) ஆனால் அப்பணவுதவி மி வருடத்துக்குக் குறைந்தது ரூபா 501 றும் கேட்டுக்கொள்கிறது.
(C) அரசாங்கத்தார் தேசீய கை செய்யும் விஷயத்தில் ஏற்படுத்தியல் நிர்ப்பந்தங்கள் மிகவும் நியாய விே வுதவி பெறும் வைத்தியர் அளவற்

கத் தமிழ் 5திய மகாநாடு
எம்.
பானங்கள் பின்வருமாறு:-
பும், அவ் வைத்திய முறையில் சளையும் எல்லாத்துறைகளிலும் தியைத் தேடவேண்டியது இத் மைகளில் ஒன்றாசையால் இனி சேஷ ஆதரவு அளிக்கவேண்டு ளயும் அவர்கள் செய்யவேண்டு பள்கிறது.
ந்த யோக்கியதை உள்ளவர்கள் வும், பொதுஜனங் கள் நம்பிக்கை ., போதிய யோக்கியதை பெற ள் என்று சொல்லிக்கொண்டு தையும் தீர ஆலோசித்து, இனி - முயற்சிக்க ஆவல்கொள்ளும் 3தியக் கல்லூரியில் படித்துத் - அக்தொழில் செய்யலாமென் சகனாக அங்கீகரிக்கக்கூடாதென்
+ சில தேசிய வைத்தியசாலை ணவு தவியைப் பற்றி இச்சபை
கவும் சொற்பமென்றும் அதை 0 ஆக உயர்த்த வேண்டுமென்
வத்தியசாலைகளுக்குப் பணவுதவி -ள அடியிற் குறிப்பிட்டுள்ள ராதமென்றும், அவற்றால் பண ற கஷ்டங்களுக்கும் நஷ்டகி

Page 12
களுக்கும் ஆளாகின்றார்கள் எ கூடுமாகையால் அந் நிர்ப்: ந்த மென்றும் இச்சபை அரசாங்கத்
நிர்ப்பந்தங்கள்:= 1, அரச கொடுக்கக் கூடாது. 2. கூலி . திற்குக் கட்டடத்தைக் கீர் 4 கமிற்றியாரிடம் வைத்தியர் டும் 5 1/ணியகாரர் உடையார் தியச லை இருந்துவா வேண்டும் தில் சென்னை அரசாங்கத் சார் தால் அ ைச சே " என் அரசாங்க இச் சபை கேட்டுக் கொள்கிறது
(4) (2 இலங்கை ' அயர் .ே யாழ்ப்பாணச் து வை க் கி ! ஐயங்கார் அ ர்களால் ஏகதே வருவன கயும், சுய நலம் கரு கா செய்து வருவதையும் இம் மகா
{} இ அல் லாரி இனி நிலை சாங்கக் கார் இதற்கு கொழும்பு கல்லூரிக்குச் செய்வது போன்ற செய்ய வேண்டுமென்றும்,
(c) அனுபவமுறையில் ம கேவை யாள வைச் தியசாலை, இதைச் சேர்ந் தாற்போல் அன உதவிகளையும் செய்யவேண்டு ெ கின்றது.
(d) யாழ்ப்பாணத்திலிருந்து! போய் அங்குள்ள வைத்தியக் தில் அனேகவித கஷ்டங்கள் இ பாணத்திற்குக் தமிழ் வை * தி மாய் அரசாங்கத் காருக்குச் சிலா ஆயுள்வேத வைத்தியக் கல்ல யத்தில் எவ்விதத்திலும் ஆட் யென்பதையும், சுகாதார மந்

- 10 )
ன்பதை அரசாங்கத் தாரே நன்கறியக் ங் களை உடனே விலக்கி விட வேண்டு தாரைக் கேட்டுக்கொள்கிறது.
Tங்கத்துப் பணத்திலிருந்து வாடகை காடுக்கக் கூடாது. 3. பத்து வருஷத் பியாரின் ஆதீனத்தில் விட்டுவைப்பது. - ஒழுங்காக நடந்து கொள்ள வேண் - மு தலியவர்களின் விசாரணையில் வைத் - 6 பணவுதவி கொடுக்கும் விஷயத் அனுசரிக்கும் முறை நியாயமாயிருப்ப த்தாரும் பின்பற்ற வேண்டுமென்று
வ த வைத்தியக் கல் லூ ரியென்கின்ற பாடசாலை இப்பொழுது Dr. H S. பாத்தில் வெகு சிரமப்பட்டு நடத்தி -து இதற்காக அவர் பெருஞ் செலவு நாடு மிகவும் பாராட்டுகின்றது;
கத்து நிர்வகிக்கப்படும் வகையில் அர | நகரத்கிலுள்ள தேசிய வைத்தியக் பொருளுதவியைச் செய்து உதவி
-ணவர்களுக்கு லை த்தியம் கற்கத் ( Hosnit 21) ஒளஷ தசாலைகளையும், ம + து நிர் வரிக்கப் போ திய எல்லா மன்றும் இச் சபை கேட்டுக்கொள்
தமிழ் Ifாணவர்கள் கொழும்புக்குப் கல் லாரி /பில் கல்வி கற்கும் விஷயத் -ருப்பதையும், இதற்கு முந்தி யாழ்ப் நியப் பகுதியை அனுப்புவது விஷய + செய்து கொண்ட மகஜர் இலங்கை பரரிக்கப் பணவுதவி செய்யும் விஷ சேபம் கூறிய காகக் தெரியவில்லை திரிகளும் மற்றுமுள்ள அதிகாரிகளும்

Page 13
( 11 )
தீரயோசித்து யாழ்ப்பாணத்திலுள்ள லூரியை ஆதரிக்கச் சகல செளகரிய ஒருவித ஆட்சேபனையும் கிடையாெ மகா நாடு அர சாங்கத்தாருக்கு அறிவி
(e) இக் கல்லூரி மிகவும் உபயே தாகவும், இதற்கு 2.டனே தேவை டியது அவசியமென்பதா கவும் மேன் 3! கனெ நதங்கிய இரு சுகாதார மந்திரிசு புப் புத்தகத்திலும் வக ளங் க எ ழுத ய களுடைய வாக்குறுதியை நிறைவேற்ற யும் இச்சபை அரசாங்கத்தாருக்கு ஸ்ட
(5) (a) இலங்கையில் ஆயுள் வேத அந்தஸ்தை அர சாங்கத்தாா அங்கீகார் வித வை த் தி யா களு டைய என்ன விக்ன களை ஒரு கட்டுள உட்படுத்தவும், இ, செய்யப் புதிதாக முயற்சி செய்பவர் படித்துத் தேறி யோக்கியதை பெற கூடா தென கி ற ஒரு நியமத்தை ஏ கத்தார் ஏற்படுத்தியிருப்பது போன்ற நிபந்தனையை ஏற்படுத்த வேண்டும்.
(b) அவ்வித நிபந்தனை தற்பொய் ரையும் பாதிக்கா தப்டி அமைக்கப்பட கேட்டுக் கொள் கிறது.
(6) மேகரோகங் கள் அல்லது 3 எனப்படும் வியாதிகளால் வருந்தும் வைத்தியர்கள் வைத்தியம் செய்யக் ஏற்படுத்தியிருக்கிற சட்டம் நியா ய ணர் அவர்களிட மிரு ந்து லைசென் ஸ் வேறு ரோகங்களால் வருந்துபவருக்கு றியல் சம்பந்தமான கோளாறுகளின் கூடுமாகையால் அவ்வித பிணியாளிக! தியம் செய்வதில் அனேகம் அ சௌ. பற்றி, இச் சட்டத்தை உடனே நாங்கள் அர சாங்கத்தைக் கேட்டுக் கெ

= ஆயுள்வேத வைத்தியக் கல் பங்களையும் செய்து கொடுக்க தன் பதையும் இவ் வைத்திய 5 % ன் றது.
ாகமுள்ள வேலைசெய்து வருவ பான பணவுதவி செய்ய வேண் ம தங்கிய இருதேசாதிபதிகளும், ளும் அபிப்பிராயப்பட்டு குறிப் பிருப்பதால், அவ்வத அதி காரி Dவேண்டியது அவசிய யென்பதை பஷ்டமாக ஞாபகப்படுத்துகிறது.
வைத்தியம் செய்பவர்களுடைய பக்கவும், அரசா ங் க த் த ரும் அவ் - 34 ன ய த தெரிந்து கொ ண்டு அவர் தன் பிறகு 8வத்தியத் தொழில்
ஏற்ற கலாசாலை முதலியதில் றல் என றி அத்தொழிலில் முயலக் தபடுத்தவும், சென்னை அரசாங் - ஒரு தேசீய 86) பிப த்தியப் பதிவு
இது வைத்தியம் செய்பவர் எவ - ேவ பண்டும் 21 ஒன் று. இச் சபை
ஆங்கிலத்தில் 'வினீறிய ல் டிசீஸ்' - பிணிையா ளிகளுக்கு ஆயுள்வேத கூடாதென: பூ அரசாங்கத்தார் ம ல் # என் றும், மே 5. இவர் - பெறுவது எளிதல்லவென்றும், 5க்கூட மேகம் அல்லது கூ கனி
பற்றுதல் பெரும்பாலுமிருக்கக் களப் பிரித்துப் பார்த் து வைதி கரியம் ஏற்படுவது சகஜமானது ரத்து செ பய வேண்டுமென்றும் 8ாள் கின்றோம்.

Page 14
(7) ஆயுள்வேத வைத்திய சேர்க்க வேண் டியிருப்பதாலும். முறையில் அதிகபலன் தருவதா அச்சரக்கு இத்தேசத்தில் ஓரள கும்படியான அனுகூலம் அரச மென்றும், அபினுக்கு இருப்பது யாவது இச்சரக்கு வைத்திய செய்யவேண் டுமென்றும் அரசா கிறது.
(8) பொதுவாக இலங்கை யர்களும், முக்கியமாய் யாழ்ப் அகில இலங்கைத் தமிழ் ஆய பொழுதும் ஒத்துழைத்து, நமது திய சகோதரர்களுடையதும் அ யும் செய்யவேண்டுமென்றும், வெகு அன்புடன் இச்சபை கேம்
(9) இச் சபையில் நிகழ்ந்து சினர்க்கும், மந்திரிமார்களுக்கு
அங்கத்தினருக்கும், முக்கியமா அனுப்பப் பொதுக் காரியதரிசிக்
L: A. M.College, Jaffna.

( 12 )
பத்தில் சில ஒளஷதங்களில் கஞ்சா அது சில ரோகங்களில் இவ் வைத்திய -க எங்களுக்குத் தெரியுமாகையாலும் வேனும் எல்லாவிடங்களிலும் கிடைக் Eாங்கத்தார் செய்து கொடுக்கவேண்டு போன்ற லைசன்சுக்குக் கட்டுப்படுத்தி ர்களுக்குக் கிடைக்கும்படி அவசியம் ங்கத்தாரை இச்சபை கேட்டுக்கொள்
யில் தொழில்புரியும் எல்லா வைத்தி பாணத்தில் வசிக்கும் வைத்தியர்களும் புள்வேத வைத்திய சங்கத்துடன் எப் து வைத்தியத்தினுடையதும் நம் வைத் பிவிருத்திக்காக எல்லா முயற்சிகளை - அவ் வைத்தியர்கள் அனை வரையும்
ட்டுக்கொள் கிறது.
துள்ள தீர்மானங்களை உசிதப்படி அர ம், மற்றும் அவசியமான சட்டசபை என சமாசாரப் பத்திரிகைகளுக்கும் 5கு இச் சபை அதிகாரம் கொடுக்கிறது.
Dr. H. S. Aiyangar பொதுக் காரியதரிசி

Page 15
************.
இறை வ
சோதியாய்ச் சுயம்புவாகி ெ ஆதியான் பெண்ணாகி யரன மாதிரந் தனிலமர்ந்து மதிர வாதிலாப் பொருளையுன்னி வ
பழமை பேணப்படாமையாலும் பண்டித லட்சணமுள்ள சிஷ்யர்கள் காத்தாலும் எத்தனையோ சிறந்த ெ செய்யுட்கிணங்க இரகசியமாகவே ம
"மந்திரமும் வாகடமும்
வருவிக்கும் பெரியோ தந்திரமாய்க் காந்தமுக
தன்மையது போற் ெ சுந்தரமாம் புகழுடைய (
குட்டர் கட் கிம்மூன். அந்தரமா யெழு நரகி லழு
மறிவிலார்ச் சண்டாம்
இனியாகிலும் எஞ்சியதைப் தொழில் நுட்பங்களை மீளாய்வு செய் வண்ணம் இறைஞ்சி இறையடி சிந்ன
*********;s:

ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ
வணக்கம்
சால் லுருவதாகி ரியனுமாகி -வி தானாய் நின்ற பணக்கமாய் சிந்தைசெய்வாம்.
> குரு சிஷ்ய முறை குன் றியதாலும் பல பெரியோர்களுக்குக் கிடைக் தாழில் நுட்ப முறைகள் கீழ்க்காண் றைந்துபோகலாயின.
பழைய நூலும் ஈரே வழமை கேளீர்
மூசீபத்துந் றாடர்ந்து தரிப்பாராகில் குலமானாலுந் றும் சொன்னார நிகில் ந்திப் பின்னு ள ராவராரே''.
பாதுகாக்கவும் மறைந்துபோன து நிலைநாட்டவும் அருள்பாலிக்கும் தெகொள்வோம்.
Xsssssss**

Page 16
குடிநீ
தலைச்சு பேய்ப்புடல், லாமிச்சு வேர், ( பாசிப்பயறு, நெல்லிவற்றல் aேi கைக் படி நீரில் அரைப்படியாக வற்ற எரி
இரும் (அ) தூதுவளை, கண்டங்கத்தா வேர் (பட்டை நீக்கி), மல்லி, வால் மதுரம், கடுக்காய் தோல் வகைக்கு யாகும்வரை அவித்து 6 நேரம் பசும் சேர்த்துக் கொடுக்கவும்.
(ஆ) கஸ்தூரி 1 கிறேன், - அரைத்து ! தேய்க்கரண்டி நெய்கை பிரமாணம் மேற்படி தூளைச் சேர்
(குழந்தைகட்கு) வட்டத்துத்தியிலை, வேலிப்பருத்தி கூர், கருவேப்பிலை நெட்டி, பொல் இஞ்சி, வெந்தயம், ஓமம், ஆகியவற் கண்சிரட்டைக்கரி, (வாந்தி இருந்த { படி நீரில் 4 ஆக எரித்து மூன்று ?
காய்ச்சி
சிற்றமட்டி, பேரமட்டி, சீந்தி தரத்தை, மல்லி, நெல்லிவற்றல், 2 மதுரம், இஞ்சி, தூதுவளை, திற்பல் வேர் வகைக்கு களஞ்சு 3. மூன்று {. நேரம் மூன்று நாட்கொள்ளவும்.
வாத்தி (அ) பிரப்பங்கிழங்கு, பறங்கி இங்கிழங்கு, வேர்க்கொம்பு, சித்தர

ர்வகை
சற்றுக்கு கோரைக்கிழங்கு, நெல்லுப்பொரி, கு களஞ்சு 4 வில் வம்பழம் 1 இரண்டு த்து 4 நேரம் குடிக்கவும்.
ஓலுக்கு
சி, சிறுகாஞ்சோன்றி, ஆடாதோடை மிள கு, சித்தரத்தை, திற்பலி, அதி களஞ்சு 4. மூன்றுபடி நீரில் 1 படி பால் சமன் சேர்த்து கற்கண்டும்
வால்மிளகு 4 களஞ்சு சேர்த்து ய சுடப்பண் ணி அதில் வெருகடிப் ந்து காலை, மாலை கொள்ளவும்.
- கருக்கு குடிநீர் ந்தியிலை, நொச்சிக்கூர், மஞ்சளுணாக் டுதலை, மாங் கொட்டைப் பித்து, "றை சிறிது சூடு காட்டி அத்துடன் Tல் தேன்சீலை சுட்ட கரியும் சேர்த்து) நேரம் கொடுக்கவும்.
சலுக்கு அல்த்தண்டு, கோரைக்கிழங்கு சித், பற்படாகம், பறங்கிக்கிழங்கு, அதி S, கண்டங்கத்தரி, ஆடாதோடை தடி நீரில் ஒருபடி ஆகச்செய்து மூன்று
த்திற்கு க்கிழங்கு, சாரணைக் கிழங்கு, இயங் த்தை, திற்பலி, வகைக்கு களஞ்சு 6

Page 17
( 15
இரண்டுபடி நீரில் மூன்றில் ஒன்றாக ( தூள் வெருகடி சேர்த்துக் கொள்ளல்
(ஆ) இயங்கங்கிழங்கு, அமு கொடிவேலி வேர், வேலம்பட்டை, பிரப்பங்கிழங்கு, ஏலம், வேர்க்கொம் பறங்கிக்கிழங்கு இறாத்தல் 2 இவைக யாக எரித்துக் கொடுப்பது, தினம்
பத்தியம்: முருங்கை இலை, முழு தேங்காய், உப்பு, புளி அகல தும் விலக
அதன் மேல் சடார அக்கினி புறப்பத்தியமும் காத்து பின் தாள வந்தவர்கள் பூரணசுகம் எய்துவார்
வாதத்திற்கு ஒத் நொச்சி, மாவிலங்கு, முரும் பிரண்டை, உத் தமாகா ணி, தயிர்வ? கற்பூரம், பெருங்காயம், கரியபவா வகைக்கு களஞ்சு 1 இடித்து அவித்து
செங்கண்மா (அ) சிற்றமட்டி வேர், வில்ன கொத்தமல்லி, நெருஞ்சிவேர் வகைக் (2 படி) அவித்து காலை, உச்சி, மாலை பத்தியம் பாலும் சாதமும்.
கையாக (ஆ) ஒரு அவுன்ஸ் தேசிக்காய் தேற்றாவிரைப் பிரமாணம் வாயிலி கரைத்து இரவு முழுவதும் அடையல கொள்ள செங்கண்மாரி, மங்கண்ம
பத்தியம் : பாலும் சாதமும்
செங்கண்மாரிக்கு சூரன சிறுதேக்கு, திரிகடுகு வாயுவி ரத்தை, சிவதை, கடுகுரோகணி, தி செண்பகப்பூ, ஏலம், சிறு நாகம்பூ, ம

இ-இல்
NN), 6rs : 3.
A').
'N) 475
எரித்து 3 நேரம், 3 நாள் திற்பலித் வும், உக்கிராங்கிழங்கு. சிவனார் வேம்பு, கொடியார் கூந்தல், வெள்னறுகு, பு, சித்தரத்தை வகைக்கு பலம் 1 ஆளை இடித்து 16 படி நீரில் 2 படி 2 வேளை 1 - 2 அவுன்ஸ் . தங்கைப் பிஞ்சு மட்டுமே உதவும். க்கவும். பசுவின் பால் உதவும்.
குமாரன் 11 நாட்கள் சாப்பிட்டு -ங்காய் எண்ணெய் வைத்து முழுகி -என்.
தணம் (வக்கம்) இ ைகப்பட்டை, வேப்பம்பட்டை, ளே, உப்பு, கடுகு, வசம்பு, சுக்கு, எம், உள்ளி, சாளியா, மஞ்சன் து ஒத்தணம் கொடுக்கவும்.
ரிக் குடிநீர் மல வேர், சுக்கு, நெல்லுப்பொரி =கு களஞ்சு 2 இரவு செவ்விளநீரில் 3 நேரம் 7 நாட்கள் சாப்பிடவும்
ஓயானது
பப் புளியை எடுத்து, அதில் ஓர் ஒம் சிப்பிச் சுண்ணாம்பை எடுத்துக் வைத்து காலையில் வடித்து 7 நாட்கள்
சரி இவைகள் நீங்கும்.
னம் கையாணியானது "ளங்கம், ஓமம், இரு சீரகம், சித்த Bற்பலி மூலம், கடுகு, கோட்டம், துரம், தேவதாரம், கறுவா, மல்லி,

Page 18
(4
கராம்பு, சாதிக்காய், கண்டில் வென் வேதி, திறிபலை, செங்காந்தம், அதி கற்பூரம், லாமிச்சு, வெட்டிவேர், உலு வா அரிசி, கார்புகா அரிசி, கா. கொச்சி ஏலம் வகைக்கு களஞ்சு 1. சிச்சாற்றிலும், மாலையில் பசு நெய்யி
அதன்பின் கீழ்காய் நெல்லித் தைலம்
சலரோகம் விரைபோக்கிய கடுக்காய் விரைபோக்கிய தான்றிக்க கடலிராஞ்சிப் பட்டை நெல்லிப் பருப்பு (ஓடு நீக்கி தேற்றாவிரை செங்கிளுவப் பட்டை ஆவரை வேர்ப் பட்டை சீந்திற்றண்டு (மேல்தோல்
முசுட்டைத்தண்டு இவற்றைப் பொடித்து 10 படி ஒன்றிற்கு 4 படி வீதம் ஓர் துட்டிகை உட்கொள்ளத் தீரும்.
அதன்மேல் தேற்றாங்கொட்டை அல்லது வாலசஞ்சீவி லேகியத்தில் அ பற்பம் 3 களஞ்சு, பவளபற்பம் 1 கக கலந்து வாலசஞ்சீவி களற்சிவிரைப் பு அமிர் தசர்க்கரை என்றால் பாக்கு கொடுக்கப்பட்டுள்ளது.
பத்தியம்: விலக்கப்பட்ட ப தா. இரவு விழிப்பு நீக்கி இச்சாபத்தியம்.
முழுக்கு: மகாசந்தனாதித் தை சதத் தைலம் பூரண சுகமுண்டு.
விக்க எட்டுத் திற்பலி யீரைந் கட்டுத்தேனி லரைத்துக்

6 )
எணெய், வசுவாசி, கல் நார், சாத்திர விடயம், கோரோசனை, பச்சைக் - பேய்ப்புடல்க்காய், . விளாவரிசி, ர்கோலரிசி, வாலுளுவை அரிசி, இடித்து அரித்து காலையில் இஞ் லும் வெருகடி உண்ண நீங்கும். ற் வைத்து முழுகிவரச் சுகம்,
2-குடிநீர்
4 பலம் எய்
- 4 பலம்
4 பலம் 2 பலம் 13 பலம் 3 பலம்
24 பலம் நீக்கி) 21 பலம்
3 பலம்
நீரில் 1 படியாகவர எரித்து வேளை - தேன்விட்டு அசனத்தின் பேரில்
லேகியம் அல்லது அமிர்தசர்க்கரை சப்பிரக செந்தூரம் 1 களஞ்சு, வங்க ளஞ்சு, தங்கபற்பம் ! களஞ்சு வீதம் பிரமாணமும் தேற்றாங் கொட்டை, 3 பிரமாணத்திலும் காலை, மாலை
அர்த்தங்களுடன் பகல் உறக்கம்,
லம் அல்லது அசுவகெந்தி பலாட்
லுக்கு 5து சீரகம்
ண்ண விக்கலும்

Page 19
( 11 விட்டுப் போகும் விடாக சுட்டுப் போடு நான் ,ே
இதன் பொருள்: 8 பங்கு நிற்ப சூரணம் செய்து தேனில் சாப்பிட மயிலிறகு சுட்டுச் சாம்பராக்கிச் சூ பிட விக்கல் நிற்கும்.
வாய்வுக்கு 5 முருங்கை வேர்ப்பட்டை, வேர்க கம் முத்து, உப்பு, இலுப்பைக்கொட் பங்கொட்டை, வேப்பிலை இவைகலை கட்டி அவித்து ஒத்தணம் பிடிக்கவும்
முள் குத்தி முறிந்திரு விளாம்பழத்தையும், வாயிலிடும் அந்த ஸ்தானத்தில் 2 அல்லது 3 ழு வெளியே வரும்.
இரும்பு, ஆணி, தகரம் கு ஒரு எலுமிச்சம்பழத்தை 4 கூறு பொரித்து ஒவ்வொரு துண்டாக எம் உள்ளே கறள் ஏதாவது இருந்தால் ! அந்த எண்ணை யைக் காயத்தில் போ!
அவர் சகல சருமரோகத்திற்கும் உ
இது இன்று கின
தாளங்காய்க் கிர
தாளங்காம், கோளியவரையில், வீச்சு விளாத்தியிலை இவைகளின் சாறு 1 படி , தேங்காயெண்ணெய் படி, சுத சாதிலிங்கம், ரசம்) வகைக்கு களஞ்ச இருசீரகம் வகைக்கு பலம் 4. சேங்.ெ தது) 100, திற்பலி 5 களஞ்சு, வெல் களஞ்சு ஆகியவற்றை சேர்த்து இடித் காய்ச்சி வடித்துப் பாவிப்பது.

7 )
விடிற் பொத்தகம் தரைய னல்லவே.
லியும் 10 பங்கு சீரகமும் சேர்த்து வேண் டும். விக்கல் நிற்காவிடில் -ரணத்துடன் தேனில் கலந்து சாப்
ஒத்தணம் ககொம்பு, மிளகு, கடுகு, ஆமணக்
டை, கொப்பறாத் தேங்காய், வேப் எச் சமனாக எடுத்து இடித்து வேடு
5ந்தால் (கையாணி) - சிப்பிச் சுண்ணாம்பையும் பிசைந்து முறை கட்ட உள்ளே முறிந்திருப்பது
குத்தினால் (கையாணி) செய்து வேப்பெண்ணையில் நன்றாகப் தித்து நன்கு பிசைந்து கட்டினால் வெளியே வந்துவிடும். அதன்பின் ட்டுவர சுகமுண்டாம்;
பயோகித்த பேதி (ஜலவிரேசனகாரி)
டப்பது அரிது. ந்தி எண்ணெய்
முள் முருக்கு இல், இயங்கமிக, 5 வகைக்கு 2 படி, வேப்பெண்ணெய் த்திசெய்த (துத்தம், துரிசு, கெந்தகம் - 4, நீர் வெட்டி முத்து 4 களஞ்சு காட்டை 45, வாளம் (சுத்தி செய் ாளை 2 களஞ்சு, கிருமிசத்துரு 5 எது மெழுகுபதத்தில் எண்ணெயைக்

Page 20
சில மூலிகைகள் சரக்கு
1 அதிமதுரம் 2 அக்கிரகாரம் 3 அபின் 4 அகில்கட்டை 5 ஏலரிசி 6 ஒதிமரம் 7 ஓமம் 8 கஞ்சா 9 கடுகுரோகணி 10 கடுகு 11 கருவேலம்பட்டை 13 கரியபோளம் 13 கருஞ்சீரகம் 14 கடுக்காய் 15 காசுக்கட்டி 16 கார்போக அரிசி 17 காஞ்சிரம் 18 கிராம்பு 19 கிருமிசத்துரு 20 கோஷ்டம் 21 குங்கிலியம் 28 கோவை 23 சதகுப்பை 24 சாதிபத்திரி 25 சிவனார் வேம்பு 26 சீந்திற்கொடி 27 சீந்திற் கிழங்கு 28 சிற்றமட்டி 29 சீமை விளாம்பிசின் 30 சுக்கு 31 சோம்பு 32 செண்பகத்துச் செடி 33 ஜாதிக்காய் 34 சேராங்கொட்டை 35 தண்ணிவிட்டான் கிழங்கு ... 36 தான்றிக்காய்
: : : : : : : : : : : : : : : : : : : : : : : : : : : : :
எ>= = = 0) - 0 - 4 4 = = 0 0 0 > - 2 C Q07 ம க = E= > 0 E 09

வகையின் சமாதங்கள்
Abri Radiz) Liquorice ellitory root pium (Narcotine) agle Wood ardamomum dina Wodier -jwain adian Hemp (Cannabis sativa) Ielle Bore Iustard abul Bark
mall Aloes Sigella Sativa
hebulic Myrobalan atechu soralea Corylifolia
ux Vomica loves usso -plotaxis Curiculata
dellium, Gugul occinia Indica ommon Dill Taca (Arillus of the nut)
digofena Aspolathorides inosporae Caules Gnosporae Rodix avania Zeylonica um Arabic ried Ginger ommon Anise Lichelia Champaca utmeg arking Nut sparagus Sammentosus =leric Myroban

Page 21
ஓ ஓ ஓ
37 தூதுவளை 38 தேற்றாங்கொட்டை 39 நன்னாரி 40 நிலவாகை 41 நிலவேம்பு 42 நீரடிமுத்து 43 நெருஞ்சில் 44 நெல்லிக்காய் 45 நேர்வாளம் 46 பறங்கிச் சாம்பிராணி ... 47 பெருங்காயம் 48 பேரமட்டி 49 மலை தாங்கி 50 மக்கி (உறைந்தபால்) ... 51 மரமஞ்சள் 52 மாவிலங்கை 53 மலக்கா சாம்பிராணி ... 54 மாசக்காய் 55 முசுமுசுக்கை 56 யானைத் திற்பலி 57
வசுவாசி 58 வல்லாரை 59 வாலுழுவை அரிசி 60
வாதுமைப்பருப்பு 61 வாயுவிடங்கம் 62 வில்வப்பழம் 63 வெந்தயம் 64 வெண்கடுகு 65 வெண்டைக்காய் 66 அஞ்சனக்கல் 67 அன்னபேதி 68 அப்பிரகம் 69 கஸ்தூரி 70 கந்தகம் 71 கல்மதம் 72 கர்டிகாரம் 73 கர்கடகசிங்கி 74 குங்குமப்பூ 75 கோரோசனை 76 சீமை இந்துப்பு
ஆ இ ஓ
3 ஓ 8
82 6
ஏ 2 *
3 0 9

19 )
Solonum Trilobotum
Clearing Nut Hemidesmus Senna leaves Kariyat Hydrocarpus inebrian Tibulus Lanuginocus Emblie Mrobalan Croton Seeds Olibanum Assafoetida Pavania odorata Sida Acuta Cambogia Indica Tree Turmeric Crataeva Religiasa Benzoin Galls Bryonia Scabrella Piper Lances Late
Mace Hydrocotyles folia Celastrus paniculata (GSGuy-sweet, 58ü4-bitter) AlRobusta
(mond bael (belae fruitus) Fenugreek
White Mustard Hibisci Capsulae Black Antimony Sulphate of Iron, Green Vitriol Talc Glimmer Musk Sulphur Asphalt
Nitrate of Silver (566 STÚy) Phus Succeddanea Saffron, Crocus Gole Stone Bezura Epsom Salt

Page 22
77 சீனக்காரம் 78 தாளகம் 79 துரிசு 80 நவச்சாரம் 81 நாகபஸ்பம் 82 பால் துத்தம் 83 பவளம் " 84 புனுகு 85 மர உப்பு 86 மிருதார்சிங்கி 87 மனோசிலை 88 ரசம் 89 ரசபஸ்மம் 90 ரெக் தங்கம் 91 ரெக் வெள்ளி 92 லிங்கம் 93 வங்க உப்பு 94 வளையலுப்பு 95 வீரம் 96 வெடியுப்பு 97 வெண்காரம் 98 வெள்ளைப்பாஷாணம் .. 99 வெள்ளி பஸ்மம் 100 பவச்சாரம் 101 தாளிசபத்திரி
': : : : : : : : : : : : : : : : : : :

( 20 )
Alum Yellow Arsenic Sulphate of Copper, Blue Vitrial Chloride of Ammonium Oxide of Zinc White Vitrial. Red Coral Civet Caustic Potash Oxide of Lead Realgar Mercury Subchloride of Mercury Gold leaves Silver leaves Sulphate of Mercury, Cinnaber Acetate of Lead, Sugar of Lead Sodium Chloride Perchloride of Mercury Saltpetre, Nira te of Potash Borax White Arsenic Oxide of Silver Carbonate of Potash Many Spiked Flacourtia
door

Page 23
சித்தவைத்தியத்தில்
ஈஈஈஈஈஈஈஈஈஈஈ
8.
11.
12. 13.
15.
17.
அக்கதேவி
அக்கினி 3. அங்கம்
அங்கி அசுணன் அசோகம் அச்சு அடப்பன் அட்டகாசம் அகளிமுலை அதிட்டம் அதிபதி
அத்தான் 14.
அத்திக்கன்னி
அபாணம் 16.
அமுதவல்லி
அம்பலத்தி 18.
அம்பு அரக்கி அரசன் அரண் அரி அருக்கன்
அருணம் 25.
அருளுறுதி 26.
அலியன் 27.
அழகர் 28. அனந்தன் 29;
ஆட்டுக்கால் ஆதிபரம்
ஆள்வணங்கி 32.
ஆளத்தி ஆனைக்கன்று
இணங்கன் 35. இந்திரவல்லி
: : : : : : : : : : : : : : : : : : : : : : : : : : : : : : : : : : :
23, 24.
30.
3]
33.
34.

குழுக்குறிமொழி
ஈஈஈஈ
ni
சோனைப் புல் செங்கொடிவேலி கொன்றை நெருப்பு வெள் வெங்காயம் வாழை உடம்பு கடப்பமரம் ஆடாதோடை பூசினிக்கொடி மிளகு சண்பகம்
முடக்கொத்தான் கரிசலாங்கன்னி கடுக்காய்' சீந்தில் கொடி தில்லைமரம் திற்பலி பாஷாணம்
துருசு மஞ்சள் கொடிவேலி சுக்கு எலுமிச்சம்பழம் வேம்பு கடுக்காய் வெள்ளெருக்கு வெடியுப்பு அடம்பு சாதிக்காய் தொட்டாற்சிணுங்கி அரத்தைப்பூண்டு அத்தி வெடியுப்பு பிரண்டை

Page 24
47.
36.
இந்திராணி 37.
இரதி 38.
இராகு 39.
இருகுரங்குக்கை 40. இருடி 41.
இருளி 42. ஈசன் 43.
உய்யக்கொண்டான் 44.
ஊரண்டினார் 45.
உருடைமுதலியார் 46.
எரிகாலி
எருத்து வாயன் 48. எருமைநாக்கி 49. ஏகாரவல்லி 50. ஏமத்தூர் 51. ஏமவதி 52.
ஒடன் 53. ஒளவை 54.
கங்கா ளன் 55.
கசமாது 56. கச்சி 57.
கடலடைத்தான் 58.
கடலாடி 59.
கடுவன் 60.
கணக்கன்.
கண்ணன் 52.
கண்ணு 63.
கண்ணுக்கினியாள்
கரிப்பான் 65,
கவுசி
கள்ளி 67,. 68. கற்பு 69.
கற்பூரம் 70.
கன்னி 71.. 72. காசிமீரம் 73. காட்டெருமை 74, காட்டெலி 75. காதலி
61.
64,
66.
கறி
காசி

( 22 )
நொச்சி' இலந்தை கோமேதகம் முசுமுசுக்கை ஆந்தை கருஞ்சீரகம் கெளரிப்பாஷாணம் கொய்யா கள்ளிமரம் முருங்கை காட்டாமணக்கு கோரைக்கிழங்கு கோரைப்புல் பலா
காட்டாமணக்கு கடுக்காய் ஆமை நஞ்சு துருசு ஊமத்தஞ்செடி சீந்தில்கொடி அபின், கஞ்சா நாயுருவி மாவிலங்கு சண்பகமரம்
கையாந்தகரை திற்பலி , பொன்னாங்காணி
கையாந்தகரை கொன்றை கொடிக்கள்ளி மிளகு முல்லைச்செடி பொன்னாங்காணி கற்றாழை சீரகம் குங்குமப்பூ முருக்கமரம் கருஞ்சீரகம் வாழை

Page 25
( 23 )
ஏ 9 ?
93.
76. காந்தன் 77.
காந்தள் 78. காமரசம் 79.
காமவதி 80.
காமனை 81.
காமியக்கல் 82.
காயசித்திரி 83.
காயம் 84.
காலன் 85.
காளி 86.
கிருஷ்ணவல்லி 87.
கிருதுவேதன் 88. கிளிமூக்கன் 89.
குந்தி 90.
குட்டியிடுக்கி 91.
குதிரைப்பல்லன் 92.
குயின் மொழி
குருநாதன் 94. குறத்தி 95. குறவன்
கொண்டேசன் 97. கோடைக்கு வாடான் 98. கோண்டம் 99. கோமளம் 100. கோமான் 101.
கோழைவிந்து 102.
கோளகம் 103.
கோணேசர் 104.
கோற்கொடி 105.
கெளசிகம் 106.
கெளதமி 107.
கெளத்தி 108.
கெளரி 109.
சகுனம் 110.
சங்கோசம் 111.
சடாதரம் 112.
சட்டால் 113. சட்டி 114. சண்டன்

itiiiiiiாம்
கார்த்திகைப்பூ விஷ்ணுகரந்தை மாமரம் மரமஞ்சள் சிறுகிழங்கு கோமேதகம் கருங்காலி மரம் பெருங்காயம் நீலபாஷாணம் மணத்தக்காளி நன்னாரி பீர்க்கு கற்றாழை குன்றிமணி சிற்றரத்தை வெள்ளைப்பூண்டு அதிமதுரம் துருசு நிலப்பனை பாதரசம் சுக்கு ஆவிழை
குறிஞ்சாக்கொடி பசு சதுரக்கள்ளி துளசி திற்பலி குங்குமப்பூ - சுரக்கொடி குங்கிலியம் கோரோசனை வால்மிளகு கடுகு கருணைக்கிழங்கு மஞ்சள் அருநெல்லி வில்வம் தாமரை புளியமரம்

Page 26
115. சதகம் 116. சத்திரம் 117. சந்தரி 118. சபலை 119. சபீனம் 120. சம்பர் 121. சம்பு 122.
சம்பூகம் 123. சயந்தி 124.
சரவணம் 125. சரோஜினி 126. சலினி 127. சவுண்டி 128. செளபாக்கியம் 129. சனகந்தம் 130. சன்னிநாயகன் 131. சாகாமூலி 132. சாடி 133. சாணம் 134. சாதம் 135. சாது 136.
சாத்தான் 137. சாந்தம் 138. சாந்தி 139. சாமி 140.
சாமுண்டி 141.
சாயல் 142. சானகி 143.
சிகண்டி 144. சிக்கடி 145. சிக்கம் 146. சிங்கப்பெருமாள் 147. சிங்கமுகி 148. சிங்கம் 149. சிங்கவல்லி 150. சிலைத்தாசி 151. சில்லி 152. சிவச்சி 153. சிவம்

24 )
11:1111111111
சாதிக்காய் தும்பை துளசி
திற்பலி வசம்பு நேர்வாளம் நாவல் சங்கு வாதமடக்கி நாணல் தாமரை திற்பலி திற்பலி சுக்கு வசம்பு கருஞ்சீரகம் சீந்தில் திற்பலி சாதிலிங்கம்
எருக்கு தயிர் கற்றாழை சந்தனம் ஓமம் பொன் பொன்னாவரை மஞ்சள் பொன்னாங்கானி ஆமணக்கு அவரை வால்மிளகு நன்னாரி பொன்னூமத்தை ஆடாதோடை தூதுளை
செம்பருத்தி சிறுகீரை சாதிக்காய் உப்பு

Page 27
( 2:
சீதை
ஈ ஈயாது ஒ
wwwuwwwwwwwwwwwuwwwwwwwwwuwwwwwwwwwww
154.
சிவயோகி 155.
சிவன் 156. சிறுமான் 157.
சின்னி 158. 159.
சீலம் 160.
சிவதடி 161.
சீறல் 162.
சுகந்தம் 163.
சுக்கிலம் 164.
சுடுகாடு மீட்டான் 165.
சுண்டி 105.
சுமங்கை 167.
சுயோகி 158,
கள்ளி 169. சூதன் 170.
சூரி 171. சூலி 172.
செட்டி 173.
சேகர் 174..
சேந்தகனி 175.
சேலை 176.
சொண்டி 177.
சொர்ணம் 178.
சோமம்
சோமநாரி 18.
சோமவல்லி 131.
சோமன் 182.
செளண்டி 183.
ஞாலமாது 184.
ஞானமாது 185,
தங்கை 186.
தச்சன் 187.
தட்டான் 188.
தட்டை 189, தருமராசன்
190.
தலைவிரித்தான் 191.
தலைவலிப் பெருமாள் 192. தாசி
179.

சllitailsitein
வசம்பு வைடுரியம் சிறுகள்ளி இலவங்கம் பொன்னாங்கானி சீந்திற்கொடி வெள்ளெரிக்காய் பெருங்காயம்
வாழை வெண்ணெய்
முடக்கொத்தான் வேர்க்கொம்பு ஆடுதின்னுபாலை கள் மாந்தளிர் பாதரசம் எருக்கு சதுரக்கள்ளி மூக்கரட்டை நாயுருவி கருவாடு அசோகமரம் வேர்க்கொம்பு கரும்பு
கள்
இந்துப்பு சீந்தில் நிலப்பாஷாணம் திற்பலி ஊமத்தை
பொன்னாவரை
குவளைப்பூ மிளகு புடோல் மூங்கில் மூங்கில் சாறணை
குப்பைமேனி மருதோன்றி

Page 28
193.
தாதை 194.
தாயைக் கொன்றாள் 195.
தாவணி 196.
திரிசூலி 197.
திரிதண்டம் 198.
திரிபுரத்தான் 199.
திரிபுரமெரித்தான் 200.
திரிபுரலோகி 201. திரிபுரி 202.
திருடி 203.
துடக்கறுப்பான் 204.
தெருவிலழகி 205. தேவதூபம் 206. தேவிகை 207.
தொண்டை 208. தோட்டி 209.
நந்தி 210.
நாகபந்து 211,
நாகமாதா 212.
நாகவல்லி 213.
நாரி
நீலகண்டன் 215.
நீலக்காலி 216.
நீள்சடையோன் 217.
நெடியோன் 218.
நெடுவிரல் 219.
பச்சைக்கொம்பு 220.
பண்டாரமுக்கி 221.
பண்டாரம் 222.
பத்தியக்காரி 223.
பயிரவி 224.
பருவயோனி 225. பரைநாதம் 226. பல்லிரை 227. பன்னி 228.
பாடை 229.
பாடை குலைத்தான் 230.
பாணன் 231.
பாதாளத்தம்பி" 232: பாகிரி
214.
: : : : : : : : :

26 )
iiiiiiii
பேய்க்கொம்மட்டி வாழை கண்டங்கத்தரி
கற்றாழை நெருஞ்சில். குப்பைமேனி மாவிலங்கம் விஷ்ணுகிரந்தை சாறணை கள்ளிச்செடி
முடக்கொத்தான் குப்பைமேனி குங்கிலியம் ஊமத்தை
கோவைக்கொடி நெல்லிமரம் மருதோன்றி
அரசமரம் துளசி வெற்றிலைக்கொடி நன்னாரி
முருங்கை அவுரி கொன்றை துளசி ஆடாதோடை இஞ்சி நாயுருவி குங்குமம் சிறுகீரை முடக்கொத்தான் கரும்பு கந்தகம் சதுரக்கள்ளி சணல் பருத்தி பாவற்கொடி : காட்டாமணக்கு , நிலக்காளான்
முங்கில்

Page 29
235.
242. 243.
248)
233.
பார்க்கவி 234.
பூதாத்திரி
பூபதி 236.
பூமிநாயகன் 237.
பூசனை 238.
பூனை 239.
பூனைவணங்கி 240.
பெண்ணை 241. பொற்காசு
யோசனக்கஸ்தூரி
மகாவல்லி 244. மாங்கல்யம் 245.
மங்கை 246. மதலை 247.
மதில்
மதுக்குடி 249.
மதுரவல்லி 250. மயிரை 251.
மயிலம் 252. மரிசி 253.
மறலி 254. மாடு 255.
மாதவி
மாது பாகம் 257. மாமுனி 258.
மால்தொடை.
மீனாட்சி 260.
மீனான்டி
முன்டனி 262.
மூக்கிலழகி 263.
மூக்கில் 264.
மேகநாதம் 265.
மேதி 266.
மோகம் 267.
மோகி 268.
வக்கிராங்கி
வக்கிராட்சி 270.
வரசி 271.
வயிரவன் 272.
வன்னி
1 : : : : : : 1 : 1 : : : : : : : : 11 : : : : : : : 1: : : : : : : 1 : : :
256.
259.
269.

27 )
பய: intlin/
சிறுதேக்கு கீழ்காய் நெல்லி மல்லிகை நிலவேம்பு இலவமரம் இலவம் பிசின் குப்பைமேனி பனை கொள்ளு நாரத்தங்காய் வில்வம் சந்தனம் கற்றாழை கொன்றைமரம் இஞ்சி எலுமிச்சை கற்றாழை தக்கோலம் குப்பைமேனி மிளகு குங்குமப்பூ பொன் குருக்கத்தி புட்பராகம் நாயுருவி துளசி பொன்னாங்கானி சர்க்கரை நொச்சிவேர் குப்பைமேனி வசம்பு சிறுகீரை
வெந்தயம் முருங்கை கஞ்சா கடுகுரோகினி - பிரண்டை சீந்தில் சிறுகீரை கொடிவேலி

Page 30
277.
273.
வன்னிப்பிரியம் 274.
வாதநாசனம் 275.
வானநாடு 276.
வீரம்
வேதமுக்கியை 278.
வேதன் 279. இந்திரவல்லி 280.
இந்திராணி 281.
இந்திரி 282.
இந்திரேயம் 283.
இந்துமாதகம் 284.
இந்துன் 285.
இமரம் 286.
இன்பூறல் 287.
இரதம் 288.
இரம்பிலம்
இரளி 290.
இராசதாலம் 291.
இராசசூயம் 292.
இராமப்பிரியம் 293. இருகுரங்குக்கை 294.
இருசுகம்
இரும்புலி 296.
இருவேலி 297.
இருளி 298.
இரேசசி 299.
இலகம் 300.
இலகு 301.
இலகுசம் 302. இலாஞ்சி 303. இலாடம்
289.
SEாதி
295.
சிமுர்

inianitualikti,
கொடிவேலி ஆமணக்கு பொன்னாங்கானி இஞ்சிக்கிழங்கு கஸ்தூரி கடுக்காய்
முடக்கொத்தான் நொச்சி நன்னாரி பொற்பாவட்டை கடம்பு நெல்லி மரமஞ்சள் சாயவேர். மாமரம் மிளகு கொன்றை கமுகு தாமரைப்பூ தாமரை முசுமுசுக்கை மாதுளை துவரை வெட்டிவேர் கருஞ்சீரகம் கடுக்காய் ஊமத்தை
அகில் ஈரப்பலா ஏலக்காய் புளி

Page 31
BOO
Class. TITLE.Fisi. 152 AUTHOR. PRICE.
Date Lent
Borrower
| CLASS
ACCN. NO,

K CARD
- 475
No,.. 18. plws.man
• • • • •
DATE PRO OD 1 .
Date Returned
Remarks
- BIS 13

Page 32
Ayn
Guwடம் - CNN IM
பட்டுபுடி ய 29/A ('\ம INu4 '
Su un tol hos J.
சாந்தி அச்சகம்,
போன்:

ou
COMMI manq
عت ۱۸ در
Omukwat Aelo
யாழ்ப்பாணம் 23002
att Bloi:
Strated