கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: வீதி விபத்துக்களும் முதலுதவியும்

Page 1
- +2 , Srst 0:3
வீதி விபத்துகள்
மாணவ முதல்வர்களுக்கான
மேற்பா Mr. S. Selvaranjan (Dist
Ambulance, Jaf
சமுதாய மா
மருத் யாழ் பல்க
யாழ்

நம் முதலுதவியும்
ன பயிற்சிப் பட்டறை கைந்நூல்
ர்வையாளர்
rict Commissioner, St. Johm's
ma - South District)
நத்துவத்துறை. துவபீடம் கலைக்கழகம்
பாணம். 2003

Page 2
ਦੇ ਸਲ ਵਿੱਚ ਵਸਦ
ਬਦਨ ਨੂੰ
ਨੂੰ Fe

=•.
17eifigRRY.ਏ.
ਜੋਤ Tਅਲੀ ਵੀ ਏ ਦੇ ..

Page 3
வீதி விபத்துகளைத் தவிர்ப் பாதசாரிகள் பின்பற்ற வேண்டிய
1. சிறுவர்களை வீதிகளில் விளை
2. பக்க நடைபாதை அல்லது ஏ
எப்பொழுதும் அதனையே உ இல்லாதிருப்பின் வாகனப் ே வீதியின் வலது பக்கமாக நடவுர்
3. பாதசாரிகள் வாகனப் போக்குவ
என்பதை நினைவில் வைத்திருந்
4. வீதியைக் கடக்க வேண்டுமா
உபயோகியுங்கள் பாதசாரிக் கட பகுதியில் கடத்தல் ஆகாது.
ஒதுக்கப்பட்ட பாதசாரிக் கடவை போக்குவரத்தின் நிலை பற் கொண்டு, கடக்கமுன், போ இடைவெளியொன்று வரும் 6 பக்கம் பார்க்கவும், இடது பக்க பக்கம் பார்க்கவும். இப்பொழுது அறிந்ததும் வீதியின் குறுக்கே நிறுத்தப்பட்ட வாகனமொன்றின் கடக்காதீர்கள்.
6..
பாதசாரிக் கடவையில் வீதியைச் முன் வாகனச் சாரதி தங்க குறைத்து வாகனத்தை நி
நேரத்தைக் கொடுங்கள். மிதி சைக்கிள் ஓட்டுனர் பின்பற்ற
1. வீதியில் மிதி - சைக்கிள்
தகுதியுடையவரா என்பதனை - மிதி சைக்கிள் பொறிமுறையில் சரிபார்த்துக் கொள்ளுங்கள்.
இரவில் தங்கள் மிதி சைக்கிள் விளக்கினையும் பின் பக்கமா

பதற்கான வழிமுறைகள்.
பவை.
யாட அனுமதிக்க வேண்டாம்
ஒற்றையடிப் பாதை இருப்பின், உபயோகியுங்கள். நடைபாதை போக்குவரத்தை எதிர்நோக்கி, ங்கள்.
ரத்திற்கு வழிவிடல் வேண்டும். வகள்.
யின் பாதசாரிக் கடவையை உவையின்றி வளைவு நெளிவுப்
- இல்லாத பட்சத்தில் வாகனப் றித் தெளிவாக விளங்கிக் எக்குவரத்தில் பாதுகாப்பான வரை காத்திருங்கள், வலது ம் பார்க்கவும் மீண்டும் வலது கடப்பது உசிதமானது என நேராக விரைவில் கடவுங்கள் - பின்னே அல்லது முன்னே
5 கடக்க தாங்கள் முயற்சிக்கு ளைக் கண்டு வேகத்தைக் ற்பாட்டுவதற்கு போதுமான
வேண்டியவை.
ஓட்டுவதற்கு தாங்கள் உறுதிப்படுத்துங்கள். தங்கள் சீராக உள்ளதா என்பதனை
முன் பக்கத்தில் வெள்ளை 5 சிவப்பு விளக்கினையும்

Page 4
அல்லது சிவப்பு தெறி வேண்டும். பின்பக்க சக்கர பூசப்பட்டிருத்தல் வேண்டும் வுடனேயே விளக்குகளை ஒல்
சைக்கிளை இடது = நன செலுத்துங்கள். எப்பொழுதும் செல்லுங்கள். ஒரு போதும் அதிகமாக பக்கம் பக்கமாக
4. கைச் சைகைகள் கொடுக்
வேளைகளிலும் திரும்பும்
கைப்பிடிச் சட்டத்தில் வை முறையான கட்டுப்பாட்டிற் கூடியதான எப்பொருளையும்
சைக்கிள் ஓட்டும் போது நக வாகனத்தை அல்லது ஓடி சைக்கிள் ஓட்டுபவரை பிடிக்க
போக்குவரத்துக்கிடையே | நெளிவான விதத்தில் ஓட்டாது
நிறுத்தப்பட்டிருக்கும். வாக போது கவனமாயிருங்கள்.
8. சிறு வீதியொன்றிலிருந்து |
மிகக் கவனமாயிருங்கள். எப்பொழுதும் வாகனத்ல வீதியிலுள்ள வாகனங்களுக்
ஒரு வழிப்பாதையில் அல் போக்குவரத்துத் திசைக்கெதி
மோட்டார் வாகன உடமையாக
1. தாங்கள் தகுந்த நிலையி
இருக்கும் போதும் சோர்வ இருக்கும் போதும் பிரயாணத்
தங்கள் வாகனம் பொற என்பதனை உறுதிப்படுத்தும்
இ-பூ-டா, - - - - -

கருவியையும் கொண்டிருத்தல் மட்பட்டை வெள்ளை நிறவர்ணம் 5. இருள் சூழத் தொடங்கிய ளியூட்டுங்கள்.
- 11
டைபாதைக்கு அருகாமையாகக் D ஒருவர் பின் ஒருவராகவே ஓட்டிச் D இரண்டிற்கு அல்லது அதற்கு
ஓட்டிச் செல்லாதீர்.
க - க்கும் நேரம் தவிர்ந்த ஏனைய
போதும் இரு கைகளையும் பத்திருங்கள். மிதி சைக்கிளின் குக் குந்தகம் விளைவிக்கக் கொண்டு செல்லாதீர்கள்.
கர்ந்து கொண்டிருக்கும் இன்னோர் ஒக் கொண்டிருக்கும் மற்றுமோர் காதீர்கள்
புகுந்து ஓட்டாதீர்கள் வளைவு,
தீர்கள்.
னமொன்றைக் கடந்து செல்லும்
பிரதான வீதிக்குள் புகும் போது பிரதான வீதிக்குள் புகுமுன்னர் தை நிறுத்துங்கள். பிரதான
கே செல்லும் உரிமை உண்டு.
லது சுற்று வட்டத் தெருவில் திராக செலுத்தலாகாது.
அவர்கள் பின்பற்ற வேண்டியவை.
ருெந்தாலன்றியும் குடிபோதையில் Tய் அல்லது உணர்ச்சிவசப்பட்டு, த்தை ஆரம்பிக்க வேண்டாம்.
நிமுறை ரீதியில் க சீராயுள்ளதா
பகள்.
-இவர் 2

Page 5
3. ஆசனப் பட்டிகள் தங்கள் ,
இருப்பின் அவற்றை உபயோ.
4. மோட்டார் சைக்கிள்கள்
- தலைக்கவசம் அணிதல் வே6
5. பாதுகாப்பான வேகத்தில் நிலைமைகளுக்கும் பாதுகா வாகனத்திற்குப் பொருத் வாகனத்தைச் செலுத்துங் கட்டுப்பாடுகளாவன. மோட்டார் கார்கள், மோட்டார் நகரசபைப் பகுதிக்குள் - மணி நகரசபைப் பகுதிகளுக்கு வெ
6. பாடசாலைகள், பாதசாரிக் க!
மூலைகள், மேட்டுப்பகுதி, என்பவற்றை அணுகும் குறைவாயிருக்கும் போது விடு
வாகனம் செலுத்தும் போது செயற்பாடுகள் செய்வது எப்பொழுதும் இரு கை அல்லது கைப்பிடிச் சட்டத்தில்
ஒளியூட்டப்பட்ட பகுதிகளில் வெளிச்சங்களை உபயோகி வாகனங் களைச் சந்தி வெளிச்சங்களைப் பதிவாகப்
9. வீதிகளில் பிறர் சௌகரியம் 8
சந்தி
10. சந்தியை ஊடறுக்கும் பாத
என்பன பற்றி கவனமாயிரு வலது பக்கம் திரும்பும் 6 வாகனங்களுக்கு வழிவிடல் 6

- 10 வாகனத்திற்குப் பொருத்தப்பட்டு கிக்கவும்.
ஓட்டுவோர் அங்கீகரிக்கப்பட்ட ண்டும்.
25
- த் 2 - - வீதிக்கும் : போக்குவரத்து ப்பாகவும், அவ்வீதியில் தங்கள் த்தமான வேகத்திற்குள்ளும் பகள். பொதுவான வோகக்
சைக்கிள்கள் பிக்கு 40 கி.மீ மளியே - மணிக்கு 70 கி.மீ.
டவைகள், சந்திகள், கூர்மையான பாதுகாப்பில்லாத கடவைகள் போது அல்லது பார்வை சேட கவனம் செலுத்துங்கள்.
அது தொடர்பான அவசியமான தவிர, ஏனைய வேளைகளில் களையும் செலுத்தும் சில்லில் > வைத்திருங்கள்.
தேவையின்றி தங்கள் முகப்பு க்காதீர்கள். வீதியில் ஏனைய க்கும் பொழுது , முகப்பு பாய்ச்சுங்கள்.
கருதாதவராய் இருக்காதீர்கள்.
5சாரி, வாகனப் போக்குவரத்து ங்கள். இடது பக்கம் அல்லது பாகனங்கள் நேராகச் செல்லும்
வண்டும்.

Page 6
முந்திச் செல்லல்
11. முந்திச் செல்லத் தாங்கள் 6
புலப் படுகிறதா - என் ப இல்லாதிருக்கின்றதா எ முன்னேயுள்ள இடையூற் மற்றைய வாகனத்தை தாரா! இயலுமென்பதை உறுதிப்ப செல்லத் தீர்மானித்தவுடன்
சைகையைக் காட்டி விரைவா
நிற்பாட்டுமிடம்.
12. எப்பொழுதாயினும் தங்கள்
--
விரும்பின் இயலுமானால் 6 நிறுத்தவதற்காக ஒதுக்கப்பட்
கோளாறுகளும் விபத்துக்களும்
13. வாகனத்தில் ஏதாவது
விபத்துக்குள்ளாயின் கூடிய 6 தங்கள் வாகனத்தை எடுங்கள்
14. விபத்தில் காயமுற்ற எந்நபர்
அவர் நினைவிழந்திருப்பின் , காயமுற்ற நபரின் உயிர் ஆப் உடனடியாக அருகேயுள்ள எடுத்துச் செல்லவும்.

தொடங்குமுன், வீதி கண்ணுக்குப் தனையும் அ இடையூ, றேதும் ன் பதையும் தங் களுக்கு ற்ற வீதிப் பரப்புக் குள் ங்கள் முந்திச் சென்று முடிக்க . டுத்துங்கள். தாங்கள் முந்திச் - வலது பக்கம் திரும்பும்
க முந்திச் செல்லுங்கள்.
வாகனத்தைத் தாங்கள் நிறுத்த வீதியினின்று நகர்த்தி அல்லது ட பகுதியில் நிறுத்துங்கள்.)
கோளாறு ஏற்படின் அல்லது விரைவில் வீதிப் பாதையிலிருந்து
நம் கோரும் பட்சத்தில் அல்லது அல்லது விபத்தின் விளைவாகக் த்திலுள்ளதென தாங்கள் கருதின் வைத்தியசாலைக்கு அவரை

Page 7
முதலு
விபத்தில் காயமடைந்த அ ஒருவரின் உயிருக்கு ஆபத்து ஏற்பட மருத்துவ உதவி கிடைக்கும் வரை பயன்படுத்தி அளிக்கப்படும் செயன்மு
முதலுதவியின் நோக்கம்
உயிரைக் காப்பபாற்றுவது நிலைமையை மேலும் மோசம்
விரைவில் குணமடைவதற்கு 2 முதலுதவி செய்வோன்
6
பயிற்சி பெற்று எந்நேரமும் தய அமைதியாக நிலைமையை ( சிறந்த உதவியைச் செய்ய 2 தற்காப்பினை உறுதிசெய்தல் உடனடி நடவடிக்கை எடுக்க
1. சுவாசம் நின்று விட் 2. அதிகளவு குருதிப் 3. அறிவிழந்த போது 4. உடலில் நஞ்சு கல்
விபத்துக்குள்ளானவரின் நிலை
விபத்துக்குள்ளானவரிடம் ”உ திறவுங்கள்” போன்றவற்றைக் காது
குரலில் சொல்வதன் மூலமும், தோள்க மூலமும் அவர் சுயநினைவில் உள்ளா
வளிப்பாதையைத் திறப்பதற்கு
வாயினுள் ஏற்பட்ட எந்தவி வேண்டும். பாதிக்கப்பட்டவரின் நாடிய கையை அவரின் நெற்றியின் மீது பின்னோக்கி உயர்த்தவும்.

தவி
ல்லது திடீரென நோய்வாய்ப்பட்ட மலும் நோய் மோசமாகாத படியும் [ அருகில் உள்ள வசதிகளைட் மறயே முதலுதவியாகும்.
டையாமல் தடுப்பது உதவுதல்
பார் நிலையில் இருத்தல் முழுமையாக அவதானித்தல் மூலம் ஆயத்தமாயிருத்தல்.
வண்டிய சந்தர்ப்பங்கள்
டால் பெருக்கு ஏற்பட்டால்
மந்த போது.
யை அறிதல்
மக்கு என்ன நடந்தது” ”கண்களைத் க்கு அருகே தெளிவாக உரத்த களை மென்மையாகக் குலுக்குவதன்
ரா என அறிய முடியும்.
தமான அடைப்பையும் நீக்குதல் பின் கீழ் இரண்டு விரலையும், மறு ம் வைத்து தலையை நன்றாகப்
- - - - - - - -

Page 8
சுவாசத்தைச் சோதித்தல்
- முகத்தைப் பாதிக்கப்ப பிடித்து சுவாசத்தைப் பார்த்து, கே மார்பு அசைவுகளை அவதானித்த சுவாசத்தின் ஓசைகளை உற்றுக் |
மூச்சு விடுதலை உணர்தல் சுவாசம் நடைபெறவில்லை என்ப 10 செக்கன்கள் மேற்கூறியவற்றை இதயத் துடிப்பைச் சோதித்த
இருதயம் போதுமானளவு துடிக்கு ஒரு துடிப்பை ஏற்படுத்துகிறது. சிரசு நாடித் துடிப்பைச் சோதி
வாதனாளியின் ஏதாவது ஒரு புறம் அவதானிக்கவும். சிரசுநாடித் துடிப்பு 10 செக்கன்கள் அவதானிக்கவும். செயற்கைச் சுவாசம் வாய் - வாயூடான சுவாசம் பாதிக்கப்பட்டவரை நிலத்தில் க சுவாசப் பாதையிலிருந்து அகற்றவுப் தலையைப் பின் தள்ளி ந சுவாசப்பாதையை நன்கு திறக்கவும்
நோயாளின் மூக்கை விரல்களா உதடுகளால் வாயைச் சுற்றி மூடவும் நோயாளியின் மார்பு உயரும் வன காற்றை ஊதவும். உங்கள் வாயை நீக்கி மார்பு முற்ற இது போன்ற சுவாசங்களை தொடர்ந் குருதிச் சுற்றோட்டத்தை சீராக்
பொதுச் சிரசு நாடித்துடிப்பு 8 மீது மடிக்கப்பட்ட உள்ளங்கை இப்பொழுதும் நாடித்துடிப்பு இல்லை கொடுக்கவும்.

காக்க
டவரின் வாய்க்கு அண்மையாகப் -டு உணர வேண்டும்.
- 3
t, - திய கட்டல்
தை உறுதிப்படுத்துவதற்கு முன்னால் அவதானித்தவும்.
மாயின் அது பொதுச்சிரசு நாடியிலும்
"த்தல்
இரு விரல்களினால் நாடித் துடிப்பை 4 இல்லையெனத் தீர்மானிக்க முன்னர்
டெத்தி எல்லாவித தடைகளையும்
தாடியை உயர்த்துவதன் மூலம்
எல்
கிள்ளிப் பிடித்து உங்கள் 1. மர அவரது சுவாசப் பைகளுக்குள்
றாகத் தாழ்வதற்கு அனுமதிக்கவும் தும் சில தடவைகள் வழங்கவும்.
குதல்.
இல்லாவிடின் மார்புப் பட்டை என்பின் விளிம்பால் ஒருமுறை குத்தவும் லயெனில் வெளி இதய அழுத்தம்

Page 9
வெளி இதய அழுத்தம் நோயாளியைத் தட்டையான இடெ அவரின் ஒரு பக்கத்தில் முழந்தாளிட்டு மார்பென்பின் கீழ்ப்பாகத்தைக் கண்ட மேல் வைக்கவும். மற்றக் குதிக்கை மேல் வைக்கவும்.
மேல் அவயத்தை நேராக நீட்டியபடி | நோக்கிச் செங்குத்தாக அமுக்கி அகை இவ் அமுக்குதலானது 4 -5 cm வரை . இவ்வாறான அமுக்குதல்களை ஒரு அமுக்குதல்கள் வரத்தக்கதாக செய்ய குறிப்பு நாடித்துடிப்பு ஒழுங்காக இருப்பின், சுவாசவீதம் ஒழுங்கற்றிருந்தால் மீண்டு ஒவ்வொரு 10 சுவாசத்தின் பின்னு நாடித்துடிப்பு சீரற்றதாகவோ or இல் அழுத்தத்தைப் பிரயோகிக்கவும். சுவாசம், நாடித்துடிப்பு இரண்டும் ஒழு மீளும் நிலைக்கு படுக்க வைக்க சுவாசம், நாடித்துடிப்பை சரிபார்க்கவும்.
இருதய சுவாச மீளவுயிர்ப்பிப்பு
மனிதன் உயிர்வாழ்வதற்கு மூலை விநியோகிக்கப்படல் வேண்டும். இது சீராகப் பேணுகின்றது. இதயம் மந்தமடைகின்ற போது இறப்பு ஏற்படுவ மீளவுயிர்ப்பிப்பு செய்யப்படுகின்றது.
இதய சுவாச மீளவுயிர்ப்பிப்பு எனப் முதலுதவிப்படிகள் (D,R,A,B,C) கவன் D-Danger ! A - Airway - - சுவாசப்பாதை - இ B- Breathing - சுவாமளித்தல் - செய்முறை அடங்கும். 2 C-Circulation- சுற்றோட்டம் சீராக்க வெளி இதய அழுத்தம் பிரயோ
23-25 ம்.

அ - 1: *
மான்றில் கிடையாகக் கிடத்தி, "இருக்கவும். றிந்து குதிக்கை ஒன்றை அதன் யை ஏற்கனவே வைத்த கைக்கு
மார்பென்பின் கீழ்ப் பாகத்தில் கீழ் சக்க வேண்டும். ஆழமானதாக இருக்கலாம். ந நிமிடத்திற்கு ஏறத்தாழ 80 1 வேண்டும்.
சுவாசத்தினைச் சோதிக்கவும் ம் செயற்கைச் சுவாசமளிக்க. ம் நாடித்துடிப்பை அவதானிக்க. bலாதோ போனால் வெளி இதய
ங்காயிருப்பின் நபரை சுயநினைவு வும். ஒவ்வொரு 3 நிமிடத்திற்கும்
ளக்கு தொடர்ச்சியாக குருதி நயம் குருதி விநியோகத்தினை செயற்படாத போது செயற்பாடு தைத் தடுப்பதற்காக இதய சுவாச
படும் போது, அதில் பின்வரும் ரிக்கப்படல் வேண்டும். இது
த R- Respons தில் சுவாசப்பாதை சீராகக்ப்படும்.
இதில் செய்கைச் சுவாசச்
இதில் குருதிச்சுற்றோட்டத்தைச் கிக்கப்படும்.

Page 10
குருதிப் பெருக்கு குருதியானது குருதிக்கலன் குருதிப்பெருக்கு எனலாம். உடலில் குருதியிழப்பு எனவும், உடலுக்கு குருதியிழப்பு எனவும் குறிப்பிடப் மிக அதிகளவாகி அதிர்ச்சியின் ஏற்படலாம். ஆகவே குருதிப் 6 வேண்டும். குருதியோட்டமானது மூ கொண்டிருக்க வேண்டும். 5 நிமிட் குறைவடையும் நிலையில் மூன். நினைவிழக்க நேரிடலாம்.
குருதிப் பெருக்கைக் கட்டுப்பு
-- நோயாளியை படுக்க
பகுதிக்கு குருதி விந் அதிர்ச்சி ஏற்படும் வாய்ப்பு குருதிப்பெருக்கு ஏற்படும் வைத்திருக்கலாம். நேரடி அழுத்தத்தைப் கட்டுப்படுத்தலாம். நேரடி! பிரயோகிக்க முடியாத பே வெளி நீட்டிக் கொண்டிரு அமுக்கங்களைப் பிரயோ முறை தளர விடுதல் அவ மயக்கநிலையில் உள்ள நிலையில் படுக்க வைக்க
விரைவில் வைத்தியசாலை
காயத்தை துணியால் சுற்றிக் க கட்டுவதைத் தவிர்க்கவும். ஏனெ மந்தமாக்கும். கட்டினூடாக இ இன்னுமொரு கட்டு இடவும். மே குருதிப்பெருக்கு அதிகமாக இரு லேயே மரணம் சம்பவிக்கின்றது. நாடியின் இரத்த ஓட்டத்தைக் க சற்று மேலாக இறுக்கமாகக் கட்ட சந்தர்ப்பத்தில் அவயத்தை மிக பெ

தேதி - 1
களிலிருந்து வெளியேறலைக் அள் ஏற்படும் குருதியிழப்பை உடபுறக்
வெளியே நிகழ்வதை வெளிப்புறக் படும். குருதியிழப்பு சிலசமயங்களில் ன ஏற்படுத்தி ஈற்றில் மரணம் கூட பருக்கை இயன்றளவு கட்டுப்படுத்த களைக்குத் தொடர்ச்சியாக கிடைத்துக் பத்திற்கு குருதியோட்டம் தடைப்படும்/ ளயின் தொழிற்பாடு மந்தமடைந்து
படுத்தல்
வைக்கவும். இதனால் காயப்பட்ட யோகம் குறைவடையும் அத்துடன் க்களும் குறையும்.
பகுதியை இயலுமானவரை உயர்த்தி
பிரயோகித்தும் குருதியிழப்பைக் பாக காயத்தின் மேல் அழுக்கத்தை ரது உ + ம் காயத்தில் ஒரு பொருள் ந்தால், காயத்தைச் சூழ அமுக்கவும் கிக்கும் போது 10 நிமிடத்திற்கு ஒரு சியம்.
நோயாளியை சுயநினைவு மீளும் வேண்டும். மக்கு எடுத்துச் செல்லல்.
ட்டவும். ஆனால் மிக இறுக்கமாகக் னில் இது குருதிச் சுற்றோட்டத்தை ரத்தம் கசிந்தால் அதற்கு மேல் ற்குறிப்பிட்ட செயற்பாட்டின் பின்பும் ப்பின் பாரிய குருதியிழப்புக்களினா இவற்றைத் தவிர்ப்பதற்காக மட்டும் ட்டுப்படுத்த பாதிக்கப்பட்ட பகுதிக்கு வும். ஏதாவது முறிவு ஏற்பட்டிருக்கும் மன்மையாகக் கையாளவும்.

Page 11
அட் ஃபைட்
மூக்கிலிருந்து ஏற்படும் இரத்த
மூக்கில் அடிபடும் பே சிலசமயங்களில் அதிகளவு இ
ஆபத்தானதும் கூட. தலையில் க மூக்கிலிருந்து குருதி வழியலாம். நீர்த்தன்மையானதாகவும் அடர்த்தி | மிகவும் ஆபத்தான சமிக்கை - முள்ளந்தண்டுப் பாயம் மூளைை காட்டுகின்றது. கட்டுப்படுத்தும் முறை 1. நோயாளி தலையை நன்கு
இருத்தல் வேண்டும். 2. வாயினூடாகச் சுவாசிக்கும்படி ரே
மூக்கென்புக்குச் சற்றுக் கீழாகப் அமுக்கிப் பிடிக்கவும். 10 நிமிடத் 3. நோயாளியை கதைக்கவோ
தும்மவோ, மூக்கை உறிஞ்ச சுத்தமான துணியினால் 6 துடைக்கவும். இதனால் கு தடையை ஏற்படுத்துவது தவிர்க்க 10 நிமிடத்தின் பின்னர் அ இப்பொழுதும் குருதி வடி நிமிடங்களுக்கு அமுக்கத்தைப் மேலும் குருதிப் பெருக்கு
சிகிச்சைக்காக வைத்தியசாலை வாயிலிருந்து ஏற்படும் குருதிப்பெ
வாயில் அடிபடும் போது இவ்வா இரத்தம் இழக்கப்படுவதால் இது ஆ
செயன்முறை.
தலையை முன்னோக்கிச் காயப்பட்ட பக்கத்திற்குச் ச வழிந்தோடக்கூடியவாறு நோயால் 2. குருதிபற்குழியில் இருந். மென்மையான துணியை அவ்விட குருதிப்பெருக்கு இதன் ! கொண்டிருந்தால் முந்தைய த புதிய துணியை வைக்கவும். கொண்டிருந்தால் அதை வா விழுங்கினால் வாந்தியைத் நோயாளிக்கு அறிவுறுத்தவும்.
1.

க - - -
ப்பெருக்கு ாது இவ்வாறு ஏற்படுகின்றது. ரத்தம் இழக்கப்படுவதால் இது காயம் ஏற்பட்டதைத் தொடர்ந்தும்
ஆனால் அச்சமயத்தில் குருதி குறைந்ததாகவும் காணப்படும். இது ஆகும். ஏனெனில் இது மூளை பச் சுற்றிக் கசிவதைச் சுட்டிக்
----
----
முன்னோக்கி தாழ்த்தியவாறு நாயாளியைக் கேட்டுக் கொண்டு பெருவிரல், ஆட்காட்டி - விரலால் திற்கு ஒரு முறை தளர்த்தவும். T, விழுங்கவோ, இருமவோ, வோ வேண்டாம் என்று கூறவும். வடியும் குருதியை அழுத்தித் ருதி உறைந்து அவ்விடத்தில் கப்படுகிறது.
முக்கத்தை விடுவிக்கக் கூறவும். ந்தபடியிருப்பின் - மீண்டும் 10 பிரயோகிக்கவும். 30 நிமிடத்திற்கு பல நீடித்தால் நோயாளியை க்குக் கொண்டு செல்லவும்..
பருக்கு ராறு ஏற்படுகின்றது. சிலசமயங்களில் பத்தானது.
சாய்ந்தவாறும் நோயாளியைக் ரித்தவாறும் குருதி அவ்வழியே ரியை நிலைப்படுத்துக.
து வழிந் துகொண் டிருந்தால் டத்தில் வைத்துக்கொள்ளவும். பின்னும் நிற்காது தொடர்ந்து நுணியை அகற்றிவிட்டு, சுத்தமான "அதையும் மீறி குருதி வடிந்து
ய்வழியே ஒழுக விடுக. அதை 5 தோற்றுவிக்கும் என்பதை
'' '' '' '' '' '' *"சி"' , ' ', '4' ', \'!' 1/4 14!'' * * * * *4044 ! ***', '41 AP' : '3:''//':1M.p:"1 4*''W;2, 11:41 1/4:' 15

Page 12
11:49wikirwitiv1:41:11 "4"> 4hil' பசு !44 : 144
4. 2 மணித்தியாலங்கட்கு சூட
நோயாளிக்குக் கூறுங்கள். க நிமிடங்களுக்கு மேலும் இரத் உதவியை நாடவும்.
றக்குருதிப்பெருக்கு
டலினுள்
ஏற்படுகின்ற காரணங்களால் ஏற்படலாம். மு உடலினுள் ஏற்படும் குருதிப்டெ உடலுக்கு வெளியே இழக்கப்பட அகற்றப்படுவதால் அதிர்ச்சியை ஏற் ஏற்படும் அமுக்கம் பாரதூரமான போன்ற அங்கங்களில் எற்படுத்தும். - இளங்கண்டு கொள்ள உதவும் .
4,4 , 10 4: 1--** ": 24" > " *w', '4-1' 4ம் !'11' 4' : 'ஃ!, 4 'ர் 1- 1.) |
உடல் வெளிறல், குளிர்ந்த ஈரலிட் பலவீனமான நாடித்துடிப்பு வலி, தாக தளர்வு, மயக்கம், மோதல் காயா அடையாளங்கள், வெளித்துவாரங்கள்
செயன்முறை
1. நோயாளியைப் படுக்க வைத்து
செய்தல். 2 சுவாசம், நாடித்துடிப்பு உணர்தி
முறை பரிசோதிக்கப்பட வேண்டும் உடலை இறுக்கும் எந்த அ பாதிக்கப்பட்டவரை - மேலும் பாதுகாக்கவும் . சுவாசத் பரிசோதித்து பதிந்து மீளவுயிர்ப்புச் சிகிச்சையை வழங்
சுய நினைவு மீளும் நிலை
வியத்துக்குள்ளானவரைத் திருப் முழந்தாளில் இருக்கவும். உங்கள் | செங்குந்தாகவிருக்க மடிக்கவும். (உ வண்ணம்.) மற்றைய கையை நெஞ்சுக்குக் குறு கன்னத்தைத் தொடுமாறு செய்க. உங்களுக்கு அப்பால் உள்ள காலை புயத்தையும் இடுப்பையும் பிடித்து பக்கவாட்டில் கிடக்கச் செய்யவும்.

ரன பானங்களைத் தவிர்க்கும்படி ரயம் பெரிதாகவோ, அல்லது 30 தப்பெருக்கு இருந்தால் மருத்துவ
|இரத்தப்பெருக்குப் பின்வரும் திவுகள், துளைக்கும் காயங்கள். கருக்கு மிகவும் அபாயகரமானது ாதவிடத்தும் சுற்றோட்டத்திலிருந்து படுத்துகின்றது. குருதி தேங்குவதால் விளைவுகளை மூளை, நுரையீரல்
காரணிகள்
ப்பான தோல், விரைவான ஆனால் கம், மனக்குழப்பம், அமைதியின்மை, ங்களின் போது ஏற்படும் கண்டல் ரில் ஏற்படும் இரத்தப்பெருக்கு.
கால்களை உயர்த்தி தாங்கும்படி
றன் என்பன 10 நிமிடத்திற்கு ஒரு
ம்.
தடைகளையும் தளர்த்தி விடவும். ம் ம் கீழும் குளிர் படாமல் தையும் நாடித் துடிப் பையும் வைக்கவும். தேவையேற்படின்
க ஆயத்தமாக இருக்கவும்.
பக்கூடியவாறு பக்கவாட்டில் க்கமாக உள்ள கையை உடலுக்கு உள்ளங்கை மேல் நோக்கி இருக்கும்
க்காக மடித்து புயங்கட்கு உயர்த்தி
) மடிக்கவிடவும்.
மெதுவாக உங்களை நோக்கிப்

Page 13
- குக
சுவாசப் பாதை தடையில்லாமல் இ வளைந்திருக்கிறதா என உறுதிப்படு. கையைத் தலைக்கு ஆதாரம் கொடுக். மடித்துக் கிடக்கச் செய்க. நபரின் நிலைமையைப் பொறுத்து சுய மாற்றங்கள் செய்யலாம். முள்ளந்தண்டென்பு முறிவானவ என்பவற்றிற்குக் கூடிய ஆதாரம் கொடு.
முறிவுகள். எலும்பு முறிவின் அறிகுறிகள் நோ காணப்படும். மூட்டுக்களில் அசைவின்மை உருவ மாற்றம்
வீக்கம் ஏற்படல்.
முறிவின் வகைகள்.
மூடிய எலும்பு முறிவு இவ்வகையில் முறிவினால் தோல் ஏற்படலாம்.
திறந்த எலும்பு முறிவு எலும்பு முறிபட்ட இடத்தில் தோ உடைந்த எலும்பு முனைகள் தோல் இவை தொற்று ஏற்பட வாய்ப்பு அதிக
கா
அறு: கன்; என்
உA அ ;:

க?
இருப்பதற்காக கழுத்து நோக்கி த்தவும். கன்னங்களைத் தொட்ட க. மடித்த காலினை செங்குந்தாக
நினைவு மீளும் நிலையில் சிறிது
அ.
ர்களுக்கு கழுத்து தலை
த்து அசைக்கவும்.
பில் சேதம் ஏற்படாது வீக்கம்
ல், இழையங்கள், கிழிக்கப்பட்டு முக்கு வெளியே நீட்டப்பட்டிருக்கும். மென்பதால் ஆபத்தானவை.

Page 14
செயன் முறை
முறிவடைந்த பாகத்தை அசையா, மேலும் கீழும் உள்ள மூட்டுக்களில்
மேற்கை முறிவு பாதிக்கப்பட்ட கையின் மணிக்கட் முக்கோணக் கட்டுத்துணியால் கழு தோள்மூட்டு விலகல் ஏற்பட்ட கட்டத்துணியால் கட்டிவிடவும்.
முழங்கை முறிவு
4 காயப்பட்ட நிலையிலேயே கை
கை நேராக இருப்பின் உ மடிக்கப்பட்டிருந்தால் தொங்கற் .
கீழ்க்கை மணிக்கட்டு முறிவு
மட்டை கட்டலாம் அல்லது கட்டிடவும்.
தொடை முறிவு
4 மற்றைய காலுடன் சேர்த்துக் கட்
• உடலை அசைக்காமல் வைத்திய
** - 4
-t:தம் அதிகம்
இடுப்பென்பு முறிவு
4 கால்களையும் உடலையும்
வைத்தியசாலைக்குக் கொண்டு .ெ

வைத்திருப்பதற்கு முறிந்த பகுதிக்கு அசையாது கட்டப்படல் வேண்டும்.
ட நெஞ்சுக்கு குறுக்காக வைக்கவும். த்துடன் தொங்கல் கட:டுப் போடவும். லும் அசைக்காமல் முக்கோணக்
யை அசைவின்றி வைத்திருக்கவும். உடலினுடன் சேர்த்துக் கட்டவும், கட்டிவிடவும்.
கையை அசையாமல் தொங்கற்
டி அசைவின்றி வைத்திருக்கவும்.. பசாலைக்கு கொண்டு செல்லல்.
- இ த
அசையாதவாறு கட்டிட்டு சல்லல்.

Page 15
முள்ளந்தண்டென்பு முறிவும் கா
• கழுத்துப் பகுதிக்குரிய முள் கழுத்தை அசையாது ஆதார கழுத்தை வைத்திருக்கவும். முதுகு, இடுப்புப்பகுதிகளில் அசைக்காது உடன் வைத்தியச சுயநினைவு மீளும் நிலைக்கு சரிக்கும் போது முறிபட்ட திருப்பவும். 4 திறந்த முறிவுகளெனின் காயத் ஏற்படுத்தவும். குருதிப்பெருக்கு கட்டுப்படுத்தவும். நபருக்கு சத்திரசிகிச்சைகள் ெ நீரோ or குடிபானங்களோ அதிக6
கட்டுகள்
4 கட்டுத்துணிகள் உடலின் உ
நன்றாகச் சுற்றி வைப்பதற்கு உத
1. அணியங்களை அந்த நி 2. இரத்தப்பெருக்கைக் கட்டு 3. முறிவு, விலகலின்
ஆதாரம் கொடுக்கும்.
4. தொற்று ஏற்படாமல் காய 4 கட்டுத்துணிகளைச் சுற்றிக் கட்டு
அகலத்தை இரண்டாவது சுற்று வேண்டும்.
• கட்டுக்கள் இடும்பொழுது இ கழறாதவாறும் கட்டிடல் அவசியப்
கட்டுத்துணி வகைகள்
• நீண்ட கட்டுத்துணிகள், முக்கே
கூடியன. இதிலும் முக்கே பயன்தரக்கூடியன.
முக்கோணக் கட்டுத்துணி

பங்களும்
மந்தண்டென்புகள் முறிந்திருந்தால் - கொடுத்து உடலுக்கு நேராகக்
முறிவு ஏற்பட்டிருந்தால் உடலை லைக்குச் கொண்டு செல்லவும். ப் படுக்க வைப்பதாயின் நபரை இடத்திற்கு ஆதாரம் கொடுத்துத்
தைத் தொற்று ஏற்படாமல் கட்டு ஏற்பட்டிருந்தால் குருதி இழப்பைக்
சய்ய வேண்டி வரலாம். என்பதால் பளவு கொடுப்பதைத் தவிர்க்கவும்.
டறுப்பையோ or காயத்தையோ 5வுகின்றன. இவை லையில் வைக்க உதவும் இப்படுத்த உதவும் பொழுது அசைவதைத் தடுத்து
த்தை மூட உதவும். ம் போது முதற்சுற்றின் அரைவாசி மறைக்கக் கூடியவாறு கட்டுதல்
குவில் அவிழ்கக் கூடியவாறும்
"ணக் கட்டுத்துணிகள் பயன்படக் ரணக் கட்டுத்துணி மிகவும்

Page 16
3கி4t: 244 கத்
கடி (ம் - .. - கட்டும் முறை தலைக்கு
ஜே
பாதத்திற்கு
கைகளுக்கு
உள்ளங்கைகளுக்கு
' % தத (ம்
2 =

ਤੇ ਆ ਰ ਤੇ ਭੋ
Es , .
ਮੈਂ ਹਰ ਖ਼
M
.