கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: கதை கண்ணீர் கவிதை

Page 1
கதை
கண்ண
நnவண்ண

6-15
கவிதை
(- பத்Trs

Page 2
மலையக மக்களின் க மழையெனப் பொழிந்தது கலையகத் தெழுந்த க
கதை கண்ணீர்
நாவண்ண
ஸ்ரீனா வெளி

தை - அவர் 5 கண்ணீர் - என் விதை
கவிதை
என்
யீடு 2

Page 3
Octo
KATHAI - KANN (History of the Up - By Navannan) First Edition) Published by
Stin Printed at -
Stin 215,
Jaff -8 Cover Design
Gna
விலை ரூபா
Prise Rs. } 40/-

EER - KAVITHA! Country Tamils in Poems
bெer 1992 La Veliyeedu
அ Acbcbakam. 1 2 nd Cross St. na. marathan (Sachi)
தொடர்பு
நாவண்ணன் ''ஸ்ரீனா வெளியீடு''
ஸ்ரீனா அச்சகம் 215, 2 ம் குறுக்கு வீதி
யாழ்ப்பாணம்.

Page 4
அணிந்துரை
எந்த ஒரு விடயத்தையுப் வும், நயம் படவும் கூறுவதற் ஊடகமாகும். எனவேதான் -
கவிஞர் நாவண்ணன் அவ அவலத்தையும், அலங்கோலத் கவும் சொல்வதற்கு , ' கவி கொண்டுள்ளார் என்று எண் தூண்டுவதற்கு, உற்றதொரு
'' கதை - கண்ணீர் - கவி ை படைத்த ஒரு தலைப்பையும் மலையக மக்களின் கண்ணீர்க்க
றாக விபரிக்கப்படுகின்றது.
'' மலையக மக்களின் மழையெனப் பொழிந்து, கலையகத் தெழுந்த க கதை, கண்ணீர், கவி.
கலையழகுடன், கவிதையா சமர்ப்பிப்பது நயக்கத்தக்கது.
தொடக்கத்திலேயே, ''புற்றரையில் புழுதி
நெளிந்து வாழும் புழுவாகி உழல்கின்ற
புன்மை காண்பே
என்று வாசகர்களுக்கு அள யாக. எனில் -

ம் சுருக்கமாகவும், இறுக்கமாக வகு ''கவிதை'
நல்லதொரு
பர்களும், மலையக மக்களின் தையும், ஆழமாகவும் அழகா தை ' இலக்கியத்தைக் கைக் ணுகின்றோம். உணர்ச்சியைத்
சாதனந்தானே! ஆமாம் -
த,'' என்ற கவிதை நயம் - கொடுத்துள்ளார். ஆமாம் தை கவிதை வடிவத்தில் நன்
கதை - அவர் த கண்ணீர் - என கவிதை
தை '' - என்று
-கத் தன் காவியத்தை நம்முன்
ஆமாம் -
பிலே
ாம்
ழைப்புவிடுகிறார் முன்னுரை

Page 5
நம்மவர்கள் என்ன செய வந்தர்களை வாழவைத் மற்றவர்களுக்குத் தொ
இதுதானே அவர்களின் சரித் லாற்று உண்மையல்ல, கவி
''மற்றவர்க்கே என்
தொண்டு செய் மடியேந்தும் மதிப்பி
இன்றும் உண்டு
தமிழ்ச்சாதியினுடைய த கவிஞர், மலையகத்தார் யா களின் வரவு, அவர்களின் வாழ
''கங்காணி, ஐயோ தமிழ் விழிப்பு - தியாகிகள், தொழ வடக்கு கிழக்கு , அபயம் கெ பத்தினித் தமிழர், பாதுகைய கீழ் நடந்து முடிந்த கதை
எதிர்காலம் பற்றி ''கவி ஆமாம்.
தமிழர்களுக்கு மிகத் 6 எல்லாரும் புரிந்து கொள்க அது வேறு ஒன்றுமல்ல ........ கை க் கொ ள் ளா தி ருப் ப த ந ட ன மி டு வ து, ஆனால் பா யுள்ளது அதுதான்
''ஐக்கி
எல்லாரும் சிந்திக்க ே என்று எண்ணுகிறோம்.

(IV)
ப்தார்கள்? தார்கள் !
ண்டு செய்தார்கள்!!
ந்திரம். இது கடந்தகால வர
ஞர் கூறுவதுபோல்றென்றும்
பது
வர்க்கு
தனித்துவத்தை எடுத்துக் கூறிய ர் என்று விளக்கி, பின் அவர் ழ்வு பற்றி விபரிக்கிறார். பின் -
ழச்சியே!, கல்வி, நாடற்றோர்' ழிற்சங்கங்கள், இனக்கலவரம், கா டு த் தோர், பிரியாவிடை, பல்ல,'' என்னும் தலைப்புகளின் யை ந ம க் கா க க் கூறிவிட்டு
விதையிற்'' கனவு காண்கிறார்.
தேவையான ஒரு தந்துவத்தை. ளும் விதத்தில் விளக்குகிறார், எல்லாரும் பேசுவது. ஆனால், நு, எல்லார் ம ன ங் க ளி லு ப் நம் ம த் தி யில் முயற்கொம்
கியம்'
வண்டிய ஏற்றம் மிக முடிவு

Page 6
சிந்தனைக்குச் சில சிதற " கவிஞர்.
கவிதைகள் அநேகமாக ஓசை நயம் படைத்த சந்தச் . பது வியந்து போற்றுதற் குர்
....... ,
சில வேளை நந்தவனத்தி
மறு வேளை, செ மாருதத்தின் வதம் ............... கவும், கொண்டலாகவும் இ ஓலிப்பதையும் உணரக்கூடிய
சற்றே கேளுங்கள்
"'மூக்கிலே மின்னும் முறுவல்கள் மின்னும் பாக்கு வெற்றிலை பழுப்புடன் தோன்று
சாக்கினை இடையி! சாரலில் கூடை தன் துாக்கி யே பெண்கள் துாங்குமோ கவிஞர்
பழங்கால நாட்டார் ப தனை ஞாபகப்படுத்தி, இ செய்த கவிஞர்தான் -
''ஆண்டிகள் அல்லர்
அன்னை தமிழில் வேண்டிய கருமம் ெ
வெல்ல மென்று மாண்டிடத் துணிந்த
மானம் காத்து

'V)
ல்களை அழகுறச் சிந்து கிறார்.
எதுகை மோனை யுடன் கூடிய , கவிதைகளாக வந்து விழுந்திருப்
யது .................-
பல் மந்த மாருதத்தின் இதம் காடுமைச் சாக்காட்டில் சண்ட ஆமாம் மாறிமாறி, தென்றலா தமாய் வீசுவதையும் , வ தமாய் தாய் உள்ளன.
மின்னி ம் வாய்கள்
கள் போட்டு ம் பற்கள் ற் சுற்றி ஏனை
ள் செல்ல
நெஞ்சம் ' - என்று
பாடல்களின் , மிதமான பண்பு இதமான தென்றலென வீசச்
5 அபலைகள் அல்லர் ன் அருந்தவப் புதல்வர் வென்றிட வேண்டில்
விரும்பிடோம் உயிரை = மண்ணில் வீழ்வம் மடிவதில் பெருமை

Page 7
தோண்டி இவ்வுடலும்
துன்பம் தாங்கிட காண் டிடும் எங்கள் -
களத்தில் பாய்ந்
என்று அறைகூவிப் புர. கவிஞர்.
மேலும்-1'
கருத்து வெளிப்பாட்டுக் 0 உவமான அணி நலன் களும் வளமும் பொதிந்து கிடப்பை
வரலாற்றுக் காவியமா கவிதைகள் காணப்படுவதால்,
முடித்து விடவேண்டும் என்ற கின்றது என்று சொன்னால் கின்றேன். ஆமாம் -
கவிஞர் இறுதிக் கல ''மலையகம் வாழ்க , மக்களும் வாழ்க, வ நிலைபெயராத வாழ்
நிறைவொடு வாழ்க, எனவே நாமும் இறுதியா வாறு கூற விரும்புகின்றோம்
வளரும், நலமும், ப வளர்க உமது க வி உலகில் உலவும் மக் உயர் தருவீர் ஆம்
721 / 5, திருகோணமலை வீ மாத்தளை. 1989 மே.

(VI)
- துச்சம் எமக்கு உடல் இன்பம் எமக்கு கரத்தின் வலிமை
து களைவம் கவலை ...
ட்சிக் கொடி ஏந்துகின்றார்
கேற்ப, பாவினங்களும் உவமை , சொல் வளமும் பொருள் தக் காணக் கூடியதாயுள்ளது.
ய் இருந்தா லும், வள மான எடுத்த எடுப்பிலேயே வாசித்து 2) ஒரு துடிப்பை ஏற்படுத்து தவறில்லை என்றே எண்ணு
ன்ணியில் கூறுவது - வாழ்க , வாழ்க ,
வில் - வாழ்க .' Tக, கவிஞரை நோக்கி இவ்
லமும் பெற்று த்துவம் - கள் வாழ்வு தத்துவம்.
தி.
ஏ. பி. வி. கோமஸ் B. A. Dip - in - Epu.

Page 8
கவிதை பிறந்த க
1978 ம் ஆண்டு நடுப்பகுதி. தலைமன்னார் இறங்குதுறைய க ப் ப ல் பயணிகளை ஏற்றிக் நோக்கி தனது பயணத்தை
இறங்கு துறை மே டை யி தக் கடலலைகள் போன்று உள் இருக்கின்றன. ஆண்டாண்டு இந்த மண்ணை விட்டு அறிய சிறீமாவோ - சாஸ்திரி ஒப்பந்த படும் மலையக மக்களின் உள் பத்தில் பாதிப் பேர் இந்த ம படவிருக்கும் கப்பலின் மேற். வடித்துக் கொண்டு நின்றனர்.
ந ங் கூ ர ங்கள் மேலே தொடங்குகின்றது என்பதற்கு சங்கொலிக்கின்றது. அந்த ச '' ஓ.... ' என்ற அவல ஒ . இருந்தும் கப்பலில் இருந்து க ப் ப ல் மெல்ல மெல்ல கின்றது. கப்பலில் உள்ளவா கரையில் உள்ளவர்கள் கப்பல உறவு முறைகளை கூவி அழை மத்தில் இனிச்சத்திப்போம்'' எ மேலிடவே கப்பலின் இரும்பு கொண்டு அவர்கள் துடித்து பிரயாணிகளில் ஒருவனாக நி. சத்தை நெகிழச் செய்தது, கண்

தை
யில் ஒருநாள். அன்று காலை வில் இருந்து இராமா னு ஜம் ந் கொண்டு இராமேஸ்வரம் ஆரம்பிக்க இருக்கின்றது.
லும் கப்பலுக்குள்ளும் அந் Tளங்கள் குமுறிக் கொண்டு
கா ல மா க தாம் வாழ்ந்த பாத நாடான தமிழகத்துக்கு 5 அடிப்படையில் நாடுகடத்தப் ளங்கள் தானவை. ஒரே குடும் மண் மீதும், பாதிப்பேர் புறப் றளத்திலும் நின்று கண்ணீர்
தூக்கப்படுகின்றன, பயணம் கு அடையாளமாக கப்பலில் சங்கொலியையும் விஞ்சியதாக சை இறங்கு துறை தளத்தில் ம் ஏககாலத்தில் எழுகின்றது .
து றை யை விட்டு அகலு ர்கள் கரையை நோ க் கி யு ம் ல நோக்கியும் கைகளை நீட்டி த்துக் கொண்டு ''எந்த ஜென் என்று அழுத காட்சி, ஆற்றாமை ச் சுவரிலே தலையை மோதிக் நின்றகாட்சி அன்றைய சப்பல் ன்று கொண் டிருந்த என் நெஞ் Tணீரை கசிந்தொழுக வைத்தது

Page 9
அந்தக் கணத்திலேயே எந் இந்தப் பரிதாபத்துக்குரிய மக்க எழுதியே ஆகவேண்டும் என்ற கொண்டது. தமிழகத்தில் ஓர கொண்டு ஈழம் வந்த எனக்கு யின் துணையாசிரியனாக தொ பம் கொடுக்கப் பட்டது. 'புதி சித்திரை இதழை 'குறிஞ்சிச் 8 தென்று ஆசிரியபீடம் தீர்மானி டிய தகவல்களைத் திரட்டுவ , செல்ல வேண்டிய வாய்ப்புக்கி பண்டாரவளை பகுதிகளில் எ6 திரட்டிய பொழுது ஏற்கனவே மனப்பசிக்கு தீனிகிடைத்தது | 1983 ம் ஆண்டு முற்பகுதியில் கெலையில் அந்த மக்களோடு அவர்களது லயங்களில் உண்டு அனுபவங்கள், அறிந்து கொ கொண்ட உணர்வுகளின் sெ இந்தக் "கதை கண்ணீர் கவில
1986 ம் ஆண்டில் ஈழமும் வதற்கு இ த னை ஒப்படை; தொடர்ச்சியாக வந்த எனது திடீரென்று நிறுத்தப்பட்டது. றைய ஆசிரியரிடம் தொடர்பு ரித்த போது 'உங்களது கை தொலைந்து விட்டன என் கேட்டு நான் அடைந்த வே த
மீண்டும் அதன் பிரதி. தெரியாத நிலையில் நான் நி இளையவன் தன்னிடம் இரு

"III)
தேனுக்குள்ளே ஒரு தாகம். களைப்பற்றி நான் ஏதாவது ற எண்ணம் என்னை ஆட் ராண்டு கல்வியை முடித்துக் 5 * புதிய உலகம்' சஞ்சிகை டர்ந்தும் பணியாற்ற சந்தர்ப் "ய உலகம் 1981 பங்குனி - சிறப்பு மலராக வெளியிடுவ ரத்த பொழுது அதற்கு வேண் தற்காக நானே மலையகம் ட்ெடியது. அதற்காக பதுளை .
னக்கு வேண்டியவற்றை நான் கப்பலில் எனக்குள் எழுந்த போல ஆயிற்று. மீண்டும் ஆறு மாதங்கள் தலவாக் நானும் ஒருவனாக வாழ்ந்து > உறங்கி பகிர்ந்து கொண்ட
ண்ட விடயங்கள், பெற்றுக் வளிப்பாடுதான் என்னுடைய
தை''
ரசில் தொடராக வெளிவரு த்தேன். நான்கு இதழ்களில் "கதை கண்ணீர் கவிதை' சிலவாரங்கள் கழித்து அன் - கொண்டு இது பற்றி விசா யெழுத்துப் பிரதிகள் எங்கோ
ன்ற பொறுப்பற்ற பதிலைக்
னை கொஞ்சமல்ல. களை எங்கே தேடுவதென்று ன்றபொழுது எனது நண்பன் ந் த இந்தக் கா வி ய த் தி ன்

Page 10
(IX
பிரதியொன்றை தந்து உதவின பற்றிய இக்கவிதைளில் அவருக் களை ஏற்கனவே அவர் என்னி
ஈழமுரசினை புதிய நிர்வா பொழுது அதன் ஆசிரியர் கு றிய எனது மதிப்புக்குரிய ந பிரதிகளை என்னிடம் வலிந்து ஈழ முரசு வார இதழில் இத் தார். தொடர்ச்சியாக 20 வா. களில் வெளிவந்தன.'
1989ம் ஆண்டு இதனை ? சியில் இறங்கினேன். பாதிவேை தப் படையின் ஆக்ரகிமிப்பின. முயற்சி தடைப்பட்டது. தெ. பொருளாதாரத் தடையினால் பட்ட தட் டுப் பா டு என. கொண்டே வந்தது. இறுதிய ஆதரவுடன் இப்பொழுது ந மு ன் வ ந்தபொழுது முன்ன எழுந்தது. அது. இந்தியப்படை தில் ஏற்பட்ட அவலங்கள், இ
முன்னர் அச்சு வேலைகள் நடை தில் இருந்து ''கதை கண்ணீர் யுமே தொ லை ந் து போயி கோப்புகளைத் தேடித்தான் பெற முடியும் என்று நான்
இருந்த வேளையில். என் கருணாகரன் ஒருநாள் கதை பிரதியையும் தன்னுடைய | என்னிடம் ஒப்படைத்த பொழு அளவில்லை. ஆம், 5 . 4 . 1

சார். இந்த மலையக மக்கள் குள்ள ஆவலால் இதன் பிரதி டெம் இருந்து பெற்றிருந்தார். Tாகம் 1987ல் பொறுப்பெடுத்த கழுவில் ஒருவராக பணியாற் ண்பன் இராதேயன் அந்தப் து கேட்டு 5. 4. 1987 முதல் தொடரை வெளிவரச் செய் பரங்கள் ஈழமுரசு வார இதழ்
ஒரு நூலாக வெளியிடும் முயற் பல முடிவுற்ற வேளையில் பார Tல் என்னுடைய வெளியீட்டு Tடர்ந்தும் சிறீலங்கா அரசின்
அச்சிடும் காகிதத்துக்கு ஏற் து முயற் சி யை பின் தள்ளின் பில் மாறன் பதிப்பகத்தாரின் என் இந்த நூலை வெளியிட ர் போன்ற சிக்கல் மீண்டும் களின் ஆக்கிரமிப்புக் காலத் டப்பெயர்வுகள் காரணத்தால் டபெற்ற மணியோசை அச்சகத் * கவிதை' 'யின் முழுப் பிரதி நந்தது, ப ழை ய ஈழமுரசின்
இ வ ற் றை முழுமையாகப் - மு ய ற் சி த் து க் கொண்டு அன்புக்குரிய தம்பி இயக்கச்சி - கண்ணீர் கவிதையின் முழுப்
கையெழுத்துப் பிரதியாகவே இது நான் அடைந்த வியப்புக்கு 987 முதல் 20 வாரங்களும்

Page 11
(X
தொடர்ச்சியாக வந்த இக்கா கையைப் பார்த்து பிரதிபண்ல செயலுக்கு நான் நன்றி தெ இலக்கிய ஆர்வத்துக்கு பா ர. புரியாமல் நின் றே ன். எது முயற்சி மரமாகி கனிகொடுக் கள் கைகளில் இது புத்தகமா
கையெழுத்துப் பிரதிகள. எழுத்தளரும், கவிஞரும், கல் சோமஸ் அவர்களிடம் இக்கவி
வ ழ ங் கு ம் படி அனுப்பிலை மறுக்காமல் எழுதி அனுப்பி
இதன் முகப்போ வியத்ன சிரியரும் மு.தளையசிங்கத் எஸ். பொ. வின் 'வீ ' ஆகிய களை வரைந்த எ ன் ம தி
ஞானரதன் (சச் சி ) அவர்கள் வரைந்து கொடுத்துள்ளார்.
எனவே இந்த நூல் வெ திரு. இராதேயன், திரு. இய யோசை திரு. யோசப்பாலா , திரு. இளையவன் , அணிந்து கோமஸ், திரு. ஞானரதன் 2 டக ஊழியர்கட்கும் இன்னும் ருக்கும் என் இதய நன்றிகன
இது எமது வெளியீட்ட. டாகும். இந் நூ லுக்கும் இன்னா எமது வெளியீடுகளுக்கும் வா வழங்குவீர்கள் என்று நம்பு
ந
ஸ்ரீனா வெளியீட்டகம் 215, 2ம் குறுக்கு வீதி யாழ்ப்பாணம்

வியத்தை வாராந்தம் பத்திரி னிவைத்த அவருடைய நல்ல தரிவிப்பதா அல்லது அவரது T ட் டு தெரிவிப்பதா என்று *
எ ப் ப டி யோ என்னுடைய கின்ற நாள் இது. இன்று உங் சக தவழ்கின்றது.
ாக, மலையகத்தின் பிரபல விமானுமாகிய திரு. ஏ, பி, வி. தைகளுக்கு அணிந்துரை எழுதி வத்தேன். அவர் அப்பொழுதே
வைத்தார்.
த நாடறிந்த பிரபல நாவலா -தின் ''புதுயுகம் பிறக்கிறது" " நூல்களுக்கு முகப்போவியங்
ப் பு க் கு ரி ய நண்பர் திரு. - பொருள் பொதிந்த விதத்தில்
ளிவரக்காரணிகளாக அமைந்த ப க் க ச் சி கருணாகரன், மணி - மாறன் பதிப்பகம் திரு. ரவி, "ரை வ ழ ங் கிய திரு. ஏ. பி. வி ஆகியோருக்கும், எமது வெளியீட்
பலவிதங்களில் உதவிய அனைவ மள தெரிவித்துகொள்கின்றேன். கத்தின் இரண்டாவது வெளியீ வம் தொடர்ச்சியாக வரவிருக்கும்
சக அ ன் ப ர் க ள் பேராதரவு | கின்றேன்.
ன்றி
-நாவண்ணன்

Page 12
“தமிழச் சாதி”
நற்றமிழே நமக்கு 2
நாங்கள் 2 நானிலத்தே தோன்ற
மூத்த சாதி கற்றவர்கள் இவ்வி.
மாட்சி எல் கல்வெட்டு ஏடுகளில்
கண்டு கெ சொற்றிறன்கள் இ
சொல்லுபெ சொல்லுக்கும் வாழ்.
தொடர்பு 6 புற்றரையில் புழுதி
நெளிந்து, புழுவாகி உழல்கின்ற
புன்மை க
இற்றரையில் இச்ச
இல்லா நா இருக்கிறது என்று
எவரும் ந கற்றரையில் மட்டும்
வாய்ப்பு 6 ககனத்தில் கூட இ
களனி கெ

உயிர் தாமே பியுள்ள
னத்தின் கலாம்
சான்னார் ΕυφGω மங்கள் வுக்கும் ஏன்னே பிலே வாழும்
ாண்போம்.
1, 1)
சாதி ஈடு
சொலின் ம்பார் மல்ல வந்தால் வர் சய்வார்

Page 13
மற்றவர்க்கே என்றெ
தொண்டு ெ மடியேந்தும் மதிப்பில்
இன்று முன் இற்றவரை இவருக்கு
இருப்பதெல்ல இதி காச இலக்கியப்
பெருமை மட்
மூவேந்தர் முடிவேந்த
காத்ததென்.ே முதலிறைவன் வாய்
மொழியித்ெ பாவேந்தர் பாமழைய
வளர்ந்ததெல் பழந்தமிழாள் கிழண்.
பாவை என் பூவேந்தர் வாழ்கின்ற
புரிகள் எல்6 போய் வந்த தமிழர்
பெருமை கெ “ஆ!” இந்த தமிழரை
ஆட்சி செய் அக்கிரமம் கேடுகளை
அறியச் செ

மன்றும் "சய்து பர்க்கு எடு
லாம்
டும்.
ர்
பாம்
வந்த ன்போம் பால் எபோம் டாக -போம்
லாம் என நாள்வோம்
யே யும்
பல்வேன்.

Page 14
இதிகாச காலங்கள்
தொட்டு இந்த இலங்கையிலே வாழ்ந்
தமிழர் என்று அதிகாலம் முந்தியவர்
தாங்கள் என் ஆய்வுக்கு அப்பாலும்
பெருமையுண் அதிகாரம் ஆனாலும்
இவர்க்கு இல். அதுமாறி இன்னோர் எ
ஆளக் காண்க வதிகின்ற இந்நாட்டில்
தமிழனன்றோ வந்த குடி எனும் புதிய
வரலாறாச்சு.
வந்தோர்கள் தமிழரென
வங்க நாட்டு வள்ளத்தோ டொதுங்கி
வரலாறென்ன வந்தோரை வரவேற்ற
பாவத்தாலே வாழ்ந்தோர்கள் வரலா
வழுவி விட்டா

3 ஓ
தவர்கள்
பம்
றும்
லை
கை
சர்
சில்
"யவர்
ற்றில்
பர்

Page 15
வந்தார்கள் பின்ன.
தமிழர் ஏ வரலாறும் சொல்கி
உண்மைய வந்தோர்கள் எல்ல
முன்னர் வாழ்ந்தோரும் தமி
சிறப்புமுல
இன்றைக்கு இவரு
நிலைமை | இலங்கையிலே 8
இழிவு உ அன்றைக்கு வாழ்
நிலைமை அடிமைக்கு இலக்க
ஆகிப் eே என்றைக்கும் இவ
மீட்சியில் என்பதுவே மெய்
நிலைமைப் குன்றொத்த புகழ்
குழியுள் குலங்கெட்டு நலா
குன்றிப்

ர் சில ன்று நின்ற பண்டு மார்க்கும்
இங்கு ஈழரெனும்
ன்டு.
ம்ம்
ள்ள என்ன? இச்சாதி பற்று ந்திட்ட மாறி கணமாய் பானார்
ர்கட்கு
கலை
என்ற பாகி சாய்ந்து வீழ்ந்து ங்கெட்டு போனார்.

Page 16
மலையகத் முந்தியே இந்த நாட்டி
வாழ்ந்தோர் முக்கியம் தந்திங்கு
பாடமாட்டேன் பிந்தியே ஈழத்தில்
வாழ வந்து பிழிந்து தம் குருதியை
இந்த மண்ண சிந்தியே செழிப்பினை
தந்த பின்னும் சிறப்பது கண்டிடா.
தழுந்திச் சா இந்திய மலையக
தமிழர் பற்றி இசைந்து யான் பாடல்
இயற்ற வந் பஞ்சமும் பசிப்பிணியு
பாரதத்தில் பற்றியே இருந்திட்ட
காலந் தன்ன வஞ்சகர் தம்வலையை
வளைத்துப் 6 வளநாடு இலங்கைக்
வாரு மென்

5 ஓ
தமிழர்
உல் பற்றி
சில்
தம்
லே
தேன்.
சில்
போட்டார்
றார்

Page 17
குஞ்சரம் வாழ்ந்தி
இந்த நாட கொடியுடன் வழலா
என்று வ குஞ்சமும் குடையும்
இங்கு பெ. குமுறலும் அழுகை
கூடப் பெ
ஈழத்தே முன்வாழ்ந்
தமிழர் டே இறுதியில் தென்ன
திருந்தும் ஆளத்தான் வந்திட்
ஆங்கிலேய ஆதாயம் தேடியிங்
கழைத்து . வாழத்தான் வந்திட்
தமிழர் கூ வரலாற்றுப் பெரூல
யாவும் .ெ வாழவோ மாளவே
முடியாதின் வருந்திடும் வரலாறு
இந்த நாட்டி

இம்
டில்
ரம் ந்தார்
வா
ற்றார்
பும் ற்றார்.
பாக
கத்
வந்தார்
பன்
வந்தான்
ட்டம் மைகள் கட்டு
1
எறு
டில்.

Page 18
வெள்ளையர் ஆட்சியி
இலங்கை ந விளையுது பொன் ெ
வியக்கச் ெ கொள்ளையாய் கொட
கோடி சொ குடும்பமாய் வாருங்க
கண்டிக் பெ கள்ளையே உண்டவர்
கருத்திழந்து கற்பனை உலகிற்கு .
வந்தோர் ே பிள்ளைகள் பெண்டிர்
பெற்றோரோ பிறந்தகம் துறந்திந்த
ஈழம் வந்தா
மலையகத்து வாழ்வுக்
நிகரே இல்8 மாசிக்கும் தேங்காய்
பஞ்ச மில்லை இலைக்கொழுந்து எடு.
வேலை செய் எழில் கொஞ்சும் இ
இன்பம் கா

உ.
காட்டில் னன்று சொன்னார் ள்வீரே
0வம்
கன்றார்
3 : 11
பான்று
தம்
"டு"
க்கும்
க்கின்ற
பது
ந்நாட்டில்
ண

Page 19
கலைகொஞ்சும் தமிழ்
கை நெகிழ் கற்பனைக்கு மாறான
கண்ணீர் - அலைபொங்கும் கடல்
அன்று வர் அபலைகளின் கதை)
ஆவலுற்றே
வாழ்வுக்கு ஆசித்து
வந்த மக்க வருகின்ற வழியினி
அறிந்து ெ தாழ்வுக்கு இலக்காகி
தாங்கள் 6 தரம் கெட்ட நிலைய
புரிந்து கெ பாழ்பட்ட வாழ்வுக்கு
பலியாய் . பணத்தோட்ட மலை
பசளையான ஆள்விற்றுப் பிழை
அடிமையா அடுத்து வரும் பரம்
விலங்கு 6

நாட்டை வந்து
காண ) தாண்டி
தே
சால்ல
என்.
"லே
காண்டார்
போகும்
தனை காண்டார்
ஆகி
கெளிலே
மர் -
போர்க்கு
பரைக்கும் செய்தார்.

Page 20
அக்கரையில் ஆசைமெ
சொன்ன பே அந்தரங்கம் அறியாத
இந்த மக்கள் இக்கரையில் அடிவைக
முன்னர் தான் இவர் எண்ணம் நடை
இரக்க மின்ன
அக்கறையில் லாக் கு
ஆணவமும் அடக்கு முறை அதிகா
யாவும் கண் 'சிக்கலிலே மாட்டினா
என்று நொ சிதைந்தது அவர் கண்
கனவு வாழ்வு

மாழி ர்கள்
க்கும்
முறைகள் மெ
ண மும்
ரம்
டு.
ந்தார்
ஏட

Page 21
உள்ளமதில் உழை
உந்தித்தா வள்ளமதில் அடை
வந்தார் வெள்ளமதின் வே.
வள்ளம் அள்ளுண்டு ஆழி.
அமிழ்ந்த
மண்டபம்தட் டாப்!
மக்களோ தொண்டியில் இரு
தோணி கண்டியில் பொரு
கடலைத் 9 தொண்டமானாறு
துறைகள் வடக்கினையே சே
வந்த பி "நடக்க"' வெனப்
நடத்தி வ கடக்கவுள தொலை
கண்டிக்க, இடத்திலிருந்து இரு
இன்னும்

வரவு நப்பாசை
ள்ள -ந்தேறி மக்கள் கத்தில்
மூழ்கி
பிலும் எர் வந்தோர்.
பாறை
ந்தோரும் ஏறி ள்தேட தண்டி
மன்னார் - சேர்ந்தார். ர்ந்தார்கள்
ன்னர் பணித்தார்கள் பந்தோர்
வு 'மைல்'
ந்த
ந நூறும் மேலாம்.

Page 22
கரையிருந்து மலைநாட
கண்டி செல் முறையான வழியில்
முழுதும் கா நிரையான அடர்காட்டி
நீண்டு கண் வரையாகக் காடழித்து
வழி சமைத்த “அறியாமல் வந்தோ
ஐயோ இங்கு முறிகின்றோம்” என்று
முணு முணுத பிறிதொன்றும் செய்த
பாதை யின் நெறிகொன்றோர் பின்
நடந்து சென்
காட்டு வழியினிலே
களைப்பு உற்றி வாட்டு பசியதனால்
வலிமை கெட் கேட்டு சகிக்கவொணா.
கேடு வழி நீட்டும் அனுபவித்து
நொந்து செ

11.
டாம்
உல்
5ார்.
மே
த
உள்ளே த்தார் ற்கு
னாலே "றார்.
றர்
ன்றார்.

Page 23
த 12
கொட்டும் நுளம்புகள்
குருதி கெட் மட்டில் "லார் மாண்
மலேரியவ பட்டினிச் சாவு வெ
பயங்கரடே பட்டிமாடுகள் போன்
பலியே ஆ கொள்ளைநோய் பா
கொன்றழி கொள்ளிவிஷக் கா
குலமழிக்க பிள்ளை தாயோடு
புருஷர் எ செல்லும் வழி எல்
செத்து வ
அடக்க முடியாத .
அயர்வை நடக்க முடியாத
நிலையடை கிடக்க முனைந்தோ
கிடக்க வி திடக்கல் மனத்தோ
திசை தெ

எரால்
டார்
எல்
கு
நனார்.
11:11:35
பிரை க்க ய்ச்சல்
ல்லாம் பலாம் பீழ்ந்தார்.
டந்து
பந்து
ரை
"ட்டு -ராய் தாடர்ந்தார்.

Page 24
பெற்றார் தரையினி
பிணமாய் வ மற்றார் கதறியழ.
மனமிரங்கா. விற்றார் நீர் உம்ன
விலை கொ பெற்றார் நாம், நடவும்
பிறகே” என்
செத்தழிய வீழ்ந்தோ
பக்கம் தன் சிரட்டையுடன் நீர்லை
செல்லுவார் கத்தியழும் அவனுடை
கண்ணீர் த கடைசிவரை அவனு
காதில் சிந் சுற்றிவர ஓநாய்கள்
| நரிகள் சூடு சுதந்திரமாய் அவனு
மேயும் மெ. குற்றுயிராய் கிடந்து
துடிக்கும் ( குடர் உருவி, உடல்
குருதியாடு

ல
மே
மம
இத்து
எறார்.
::: :::::
ரின் னில் பத்து கள் டய
ானே டைய தும்
ழம்
"டலை ல்லும் து அவன் போதே குதறி

Page 25
ஓ 14
இப்படியாய் இறந்தழ்
போனோர் : இரத்த உடை, எழும்பு
மண்டை ஓ அப்பாதை வழியாக
அடுத்து ஏகு அடிமைவியா பாரிகட
பாதை காட்
அப்பாவித் தமிழர் க
காட்சி கண் அச்சத்தில் உயிர் பே
அரை வழி அப்போது நடந்ததிை
அனைத்தும் 2 ஆச்சிகதை பாட்டிகை
புழுகு அல்ல

இந்து எச்சம்
, தசை
தம்
-கு
-டும்
அது
பாகும்
பில்
"வ
உண்மை

Page 26
வாழ்வு தேட்டினைத் தேடிக்கொண்
தென்னகம் மீ பூட்டிய புலிக்குகையுள்
புகுந்தவர் போ காட்டினில் சிக்குண்டார்க
கடைந்தேற வா ஆட்டியபடியே எல்லாம்
ஆடிடும் குரங்கு பத்தடி அகலம், நீளம்
பன்னிரு அடியா சுத்தமாய் ஒளியே இல்ல
சூழ் இருட் 'காம் மொத்தமாய் குடும்பம் ஒ
முடங்கிடும் எலி இத்தகை 'லயத்தில் அன்
இவர்களை வாழ
மலசலகூடம் இல்லை
மருந்துகள் வசதி குல, நல நாட்டம் இல்லை
கொள்கைகள் ஏ கலை கலாச்சாரம் இல்லை
கல்வியே துளிய மலையக வாழ்வில் இந்த
மக்களோ மாக்க

"டு "வந்தோர்
ல் தேயிலை
ள்
ஜியும் காணார்
ஆனார்.
-ம் அந்த
வா பரா' க்கள் ன்றாய் யின் பொந்து =றோ
விட்டார்.
வயில்லை
ஏதும் இல்லை
பும் இல்லை
ளானார்.

Page 27
தி 16
"சுத்தமாய் வாழு''
சொல்லும் சுத்தமாய் வாழுதற்
சுதந்திரம் சத்துள்ள உணவுமி
சமைத்திட செத்தனர் நோயா
செடியதல்
விடியுமுன் பெரட்
விடுத்திடு மடியினிற் குழந்ை
மறந்து . நொடியினுள் ரொ
நோவெல் கடியினுள் உழைப்
கடிது ெ
அடி அடியாக ஏற
அதட்டுக! பிடி பிடியாக ஆ.
பிரம்புக்க மடி மடி என்று !
மாலையி. குடியடி மைகளாக
குண்றி

என்று. யார் யாருமில்லை
கு
- தானுமில்லை இல்லை - வரவுமில்லை
ல் தேயிலை ஈ உரமுமானார்.
இத் தப்பு
ம் அழைப்புக் கேட்டு மத தன்னை
தாய் துரிதப்பட்டு சட்டி சுட்டு
லாம் மறந்து அட்டை ப்புத் தேடி
சல்வார்கள் காலை.
ங் காணிக் கஞ்சி பந்து கூ டைநிறைத்து மாய்ந்து ல் லயத்தை சேரும்
ஊர் குன்றில் மக்கள்.

Page 28
மலையகப்
மூக்கிலே மின்னும் மி
முறுவல்கள் பாக்குவெற் றிலைகள்
பழுப்புடன் ( சாக்கினை இடையில்
சாத்திய கூ தூக்கியே பெண்கள்
தூங்குமோ அஞ்சுகப் பெண்கள்
ஆய்ந்திலை பஞ்செனப் படர்ந்தே
பாவையர் மஞ்சுகள் இடையே
மாதர்கள் 6 நெஞ்சுகள் தம்மை 8
நித்தமும் ,ே
இலைச்சுமை பின்னே
இழுத்திடும் தலைச்சுமை கூடைக்
தாங்கியே மலைச்சுமை மனதில்
மாதர்கள் . கலைச்சுவை யோடு
கவிதைகள்

பெண்கள்
இன்னி
மின்னும் வாய்கள் போட்டு தோன்றும் பற்கள்
சுற்றி டை முதுகில் செல்ல கவிஞர் நெஞ்சம்.
குன்றில் செல்லும் போது
வந்து தம்மை தீண்டும்
தோட்ட
தோன்றும் காட்சி அள்ளும் நாக்கச் சொல்லும்.
- சாய்ந்து - கூடையோடு
கயிறால் முன்னே உந்தி
தாங்கி செல்லும் காட்சி
நோக்கில் - பிறக்கும் நூறு.

Page 29
பெரியக
தன்னினத்தை தான்வி
தான் வாழ் பெண்ணினத்தை விை
பேராசைப்
பெரியகங் காணி எனு
பெயர் கொ. நரியதனின் குணமும்
நஞ்சுஉன் ம
கொழுந்து நிறுக்கை
கள்ள நிறை எழுந்துவி னா தொடும்
எமனாகிக் கெ
'கங்காணி இவனுக்கு
கடையொன். அங்கேதான் பொருள்
அதில் சுரண் ஒன்றின் விலைபத்தாக
உயர்த்தி வி அன்றில் அது பிடிப்பு
அடுக்கிடுவாள்

ங்காணி
ஊற்று
ந்த சித்தன் - குலப் லபேசும் - பித்தன்.
பம் ,
ண்ட எத்தன் - குள்ள டெய மத்தன்.
பிலே - சொல்வான் - யாரும் க்கில், கால்வான்.
று இருக்கும். - இவர் -'கொள்வார் ஏடல் இருக்கும்.
"லை போட்டு - சம்பள பதனால்
ன் நோட்டு.

Page 30
கணக் கெதுவும் தெரிய
கங்காணி செ பிணக்கெதுவும் செய்ய
போவார்கள்
தோட்டமதில் ஓய்வின்ற
தொழிலாலிமை வீட்டு வேலை செய்வதி
வீணாய் களைப
வெள்ளையனின் தோட்ட
வேலைக்கு வந் கொள்ளையனின் கொடு
குன்றியுளம் !
அக்கிரமம் கண்டுமிவர்
அடுத்தவினா ே உக்கிரமமான கொடும்
உபாதைகளை
அவன் செய்த அக்கிரம்
அடங்கிடுமோ இவண் சிலதை இயம்பி
இனித் தொட்டு

19 உ
பாது என்னால் - அதில் பாது பின்னால்.
ஓப்பர் - இவன்
லும் ப்பர்.
உத்தில்
தார் - இக் - மையிலே நொந்தார்.
பாடார் - மேலும்
தேடார்..
9ம் ,
ஏட்டில் . யா. ஓடுவேன். தம் பாட்டில்.

Page 31
ஐயோ
அடுத்து எழுத
எண்ணும் அச்சம் -
அலைத்து தடுத்து நிறுத்த .
தவிப்பே தவறாய்
தயவாய் உண்மையில்லா -
உபகதை உளற ெ
வந்தேன அண்மைக்கால
இடி அமி அது பே
அன்றும் எல்லா இடத்தும்
இல்லை எத்தனை
இடங்கள் பொல்லா பெரிய
கங்கான புன்மைத் உண்மை

தமிழிச்சியே !
5 வேளை, எழுந்து
நெஞ்சை
கொண்டேன் இருப்பின்
பொறுப்பீர்.
சொல்லி வென்று
ல்ல
ஒன் ஆட்சி பாலன்றோ
காண்போம்.
எனினும் யோ பல ரிலே இப்
ரியனே 5 தனத்தின் - உருவாம்.

Page 32
ஆசை காட்டி
அழைத்து வந் அவனை நம்பி
அன்னை நாட்ன தூசாய் எண்ணி
துறந்து வந்த துன்பம் அடை தொல்லை தந்த
ஒழுக்கம் அதனை
உயிராய். கொ உலகில் பெரு உடைய தமிழ > விழவே
வழியாய் ஆடு வஞ்சன் பெரி கங்காணியிவ
பறங்கித் துரையின்
பக்கம் சேர்ந் பந்தம் பிடிக்கு
பதர்தன் நிலை இறங்கிச் செய்த
கொடுமை என இயம்பில் வா இடறும் நாவி

தான்
டை
வர்
ய கான்.
Tண்டு
மை
னான்
"ய
என்.
9ம்
யில்
ல்லாம் சார்த்தை இல்.

Page 33
இலங்கை நாட்டின்
இலாபம் ( எடுத்து ஏ
தனது நா துலங்க.
வைக்க வந்த பற. வாழ்கை
விடுத்தே தோட் டப் புறத்தில்
துள்ளித் தோகை !
தமிழிச்சிய நாட்டம் கொண்டு
நாக்கால் நாய்க்கு நடத்தலுற்
வெள்ளைத் துரைக
வேண்டிய வெருட்டி
விருப்ப ம கள்ளப் பெண்டாய
கற்பை 6 காசுக்கா கயவன்

எல்லாம்
தி
ட்டை
ங்கியர் துணையை வந்தார்.
திரியும்
-பன்ன
பரில்
ஊற்றும் நிகராய்
றார்.
5கு
. பெண்ணை
மிரட்டி முட்டியும்
விற்கவும் பிக் செய்தான்.

Page 34
ஆட்டியபடியே
அவர்களை ஆ. அடுத்தவன் ம
ஆயினும்தன் பாட்டியாய் வைத்து
பாதகம் செய் பண்பாடெல்ல பாடையில் எ
கட்டிய கணவன்
கங்காணியவ கட்டளைக் கல்
கங்காணியெ கட்டில் அறையில்
மனைவியை - காவல் நின்ற கற்பனையல்ல
தன்னைச் சேர்ந்த ..
தோட்டம் ஒன் தையல் ஒருத்
பூப்பு அடைந் கன்னியவளைக்
கன்னி கழிக். கடமை முதல் கயவனே செ

ட்டி னைவி
வைப்
"து
பாம்
வைத்தான்.
ன்
5சி
ாடு
விட்டு ஊதும்.
எறில்
தி
-தால்
கும் - இக் கய்தான்.

Page 35
24
பெரியவள் ஆனாள்
பிள்ளை எ பெற்றவர்
கடமைகள் பெரியகங் காணி
வீட்டுக் க பெண்ணை சில இடவ
இத்தனை கொடுமை
ஏற்கத் தவு எதிர்த்துப்
எவரும் து சித்திர வதைக்கே
உரியவரா சிலபேர் எ சிறையும்
நிர்வாகத்தின்
நினைவுக் கு நிமிர்ந்து -
கேள்வி 6 சர்வதி கார
சக்திகள் | சதியே ெ சிறையுள்

ன்றால்
உரிய
முடிய
னுப்பவும் க் கெடுப்பதும் ழக்கு.
பும்.
பறின்
பேச ணிகில்
வர்
எதிர்த்து
பட்டார்.
கெதிராய் எவனும் கேட்டால்
எதிராய் சய்து !
தள் ளும்.

Page 36
போகம் பரைக்குப்
போனவனுடை பெண்டும் பெ
பெண்மகவெல் போகப் பொருளாம் .
தோட்டத் துன பதவியிலுள்ள பாவியர் யா.
ஆவிக்கஞ்சி
ஆக்கினைக் கல் அதனால் அன்
அன்றைய ம. பாவிப் பயல்கள்
இச்சைக்கெல் பலியாய்ப் ே
பழிக்காளானா பிறந்த மண்ணை
துறந்து வந்த பிறர்க்கு நன்
தந்த மக்கள் இறந்த கால
வாழ்வை என இரத்தச் சுவடு எத்தனை தோ

ய ரிய "லாம்
மரக்கும்.
ர்க்கும்.
பூசி றோ க்கள்
லாம் பானார்.
மை
அணில்
ன்றும்,

Page 37
அலைகடல் தந்திடும் "அலைகடல் முத்
அதி உயர் கலை கலாச்சாரத்தி
கற்றிடும் உரி
கொடுத்திட
கற்றவர் கேட்டிடும் கள்ள மனத்தே
கட்டாயம் பெற்றிடும் இன்பங்
பெருவினை வ
புரட்சிகள்
ஆகவே இவர்கட்கு
ஆகாது செய்து
அறிவுக்கு போகவே இவர்வா
பொருளோடு 6
புகழோங்கு திட்டங்கள் இப்படிப் தீய்ந்து கருகிட
வைத்தனர் மட்ட நிலையினில் ( மக்கள் அழுந்தி
அவர்களில்

ல்வி
முத்து - கல்வி த்திலும் + சொத்து .
ன் வித்து - அதை மையை டார் ஒத்து.'
கேள்வி! - அவன். கார்க்கு
வேள்வி கள் போகும் - பின் ந்திடும்
'ஆகும்.
ஞானம் - வரல் குவோம்
ஊனம் ழ்வு கீழாய் - எம் வளமோங்கும் தம் மேலாய்.
- போட்டு - கல்வி
வேட்டு தோட்டம் - வாழ் டேல்
7 நாட்டம்.

Page 38
கங்காணி வீட்டிலே த் கல்வியை ஊட்டின
எழுத்தோடு | மங்காத அறிவுக்காய்
மரங்களை பிள்ளை
முறிக்காது .
பெயர் மட்டும் எழுதி
பேருக்கு எண்ஞா.
அதைவிட ய உயர்வாகக் கொடுத்தி
உலை வைத்தார் க
உண்மையில்
படித்திட வந்திட்ட கா
படிப்பிக்க வந்தவ
பணித்தனர் ( முடித்திட வைத்தார் த முடிந்ததும் நடப்
லயத்துக்கு எ
"ஏதுக்கடா நமக்கிந்த எடுத்துவா மலைய
எரித்திடக் ெ இதுக்கெல்லாம் நமக்கெ எஜமானன் வீட்டு
ஏகிச்செய் ே

27 ஓ
திண்ணை - அதில்
ஏர்
எண்ணை
அல்ல - தேயிலை
கள்
செல்ல.
னால் போதும் - வெறும் னம் மாதும்
டல தீது - என்று கல்விக்கு சூது.
லை - இங்கு
வேலை
ம் ஏவல் "ப்து ரகல்.
பள்ளி? - சென்று சிலே காள்ளி கன்ன தேவை? - யாரும் -க்கு
சவை"'

Page 39
இ 28.
''கொழுந்துக்கு போ கொண்டு வரச்
உணவினை விழுந்து படித்தென்ன விரைந்துடன் ெ
பிந்தினால்
இப்படி ஆயிரம் சொ இளசுகள் அறிவு
இட்டனர் ெ இப்படி கல்வியை த
இயந்திர வாழ்வு
உதிக்குமோ
பதின்மூன்று வயதுக பதிந்து அனுப்பு
வேலைக்கு - கதியின்றி கீழான
கல்வியை இப்ப
கழித்ததால்
யாருக்கும், அக்க ை
'யார்' என்ன
மலையகப் | பேருக்கு மனிதராய்
பிற்பட்ட வாழ்க
பிறக்குமோ

புள்ளாள் அன்னை - அடி சொன்னாள் உன்னை - நன்மை -- அடி
சல்லடி தின்மை?
சல்லி - அந்த பக்கு
காள்ளி ள்ளி - வைத்த வினில்
வெள்ளி?
க்கு மேலாய் - பெயரை "வர்
ஆளாய் தயோ - அன்று டிக்
மெய்யே.
றயில்லை - கல்வி - விலை என்பான்
பிள்ளை
தோற்றம் - அந்த விலே. - மாற்றம்.

Page 40
நாடற் நாடுவிட்டு நாடுவந்து
நமது நாட்டின் பாடுபட்டு வளமாக்கி
நன்மை செய் கேடுகெட்டு வாழ்வோர்.
நன்றிகெட்டு நாடுவிட்டு போக்கிடவு
நாட்டமுற்றார் நடந்ததுவாம் தேர்தல்
இந்த நாட்டில் இடந்தந்தார் இவர்களு
வாக்குப்போம் திடந்தந்த எழுவர்தமை
தெரிவு செய் விடந்தந்த தாக்கமென
விழிப்படைந்த ''மக்குகளே இவர்என்
மனத்திலச்சம் எக்கணமும் இல்லாது
இருந்து அன் மக்களது சக்தியினை
இன்று கண் மிக்கவுமே ஆபத்து
மிஞ்சி விட்ட

றோர்
ல் - தாம்
"தும் - இங்கு ர்கள்
- இவரை
முதல் 5 - அதில்
க்கும் - - தம்
"தார் -- பிறர்
தார்.
- நாம்
றோ - இந்த டோம் - இது டால்.''

Page 41
இ 30
எறும்பூரக்கல் குழி
என்பதுண் துரும்பாக எண்ணிய
தூண்களா குறும்பாக இனிவாழ்
குலமே நா கரும்பாக பிழிந்திடு
கதி பின் எ
உலகெல்லாம் இல
- உலவுகின்ற நிலமொன்றே நாம்
நிற்கும் பூம் குலமோங்கி தழைத்து
குடியழிந்தே இலவத்தில் கனிகா
கதையதாம் '' ஒட்டகத்துக் கிடர்
உவமை மே பொட்டொத்த' தீவக
இழப்பதாே விட்டுவைத்தால் இப்
விழ்வதுண் திட்டமிடு இவர்தம்ன
தீர்க்க வே

யும் மை - நாம் பவர். -னார் - வெறும் பில்
சம் - நமை
வர்
ன்ன?
பர்தாமே . ஒர் - இந்த
வாழ சி - இவர் திட்டால் தாம் - கிளி
த்த . "வாம். ''
கதந்த பால - எம்
த்தை மா - இனி Ευφζω -மை -- விழி !
ஒற
பண்டும்.''

Page 42
ஆக்கவும் அழிக்கவும்
ஆளுவோரை நீக்கவும் நிறுத்தவும்
- வலிமைபெற்ற காக்கவும் எமக்கினி
சக்தியேது - போக்கவே உடன்செயா
- புரிகுவோமே. >
அறிவெனும் குதிரையை
தட்டிவிட்டு -- குறியது வைத்தனர்
இவரை வீழ்த், நெறியெனக் கொண்டல
இந்த நாட்டில் சிறிதள வுரிமையும்
அற்றோராக்க.
வாக்கது அளிக்கவும்
உரிமையில்லா வாக்கது இழந்திவர்
முடவரானார் - நாக்கது இழந்தவர்
போலுமானார் | போக்கிடம் அற்றவர்
நிலையிலானார்.

- முடி
ஒர் - எமை
இவரை
- கடும்
த - நல் னர்
- இவர்
-- செல்
- பேச
வாழ

Page 43
இ 32
அடுத்திங்கு நடந்தி.
த தேர்தல் த கொடுத்திடும் உரி
ஆட்சிமன்ற கொடுத்திட, இவர்
-யாருமில் கெடுத்தனர் நிதமும்
உரிமை 6 உழைப்பதும் கொம்
உரிய தெ தழைப்பது கண்டி
- தகைமை பிழைப்பது போது
என்றமட் இழைப்பது அனைத்
ஏற்கலாம் குட்டிடக் குட்டிட
குனிவோ எட்டியே உதைத்தி
ஏணியா பெட்டியை நிறை.
வியர்வை கட்டிடம் எழும்பிட
கற்களா

ட்ட தன்னில் - வாக்கு
மயிலை, வில் - குரல் க்கென வா - நிலை
மே
போக்கி..
இப்பதும் தாண்டாய் - தாம்
டா.
பற்று - உயிர்
"மே
டில் - இவர் கதையும்
னா.
-ரானார் - பிறர்
டும்
னார் - பிறர் த்திட வ சிந்தி -- ஈழ
னார்.

Page 44
விழி
காலம் கடந்தது காலம் க
கண்கள் செ ஞாலம் வளர்ந்தது ஞால
ஞானம் பிற புத்தி பிறந்தது புத்தி 9
புன்மை உல குத்தி நிமிர்ந்தனர் குத்தி
குள்ளர் கல 'எத்தனை காலங்கள் எ
எங்கள் விலங்கு பித்தனைப் போலநரம் பி
பிச்சை எடுப்ப ே "அஞ்சிப் பணிவதோ அ
- ஆண்மையில்லாத துஞ்சத்துணியடா துஞ்ச
துன்பம் துடைத் கொள்ளையடிக்கிறார் ?
கொள்ளையடிப் முள்ளை எடுப்பமே முள்ளை
முள்ளது கொண்டு " பட்ட துயரங்கள் பட்ட
பட்டு அ மொட்டு மலர்ந்தது மொ
முட்கள் முறிந் என்று துணிந்தனர் என்
'இன்னல் துடை நன்று வளர்ந்தன நன்ற
நம்பிக்கை வித்.

உப்பு
கடந்தது
ாரிந்திட காலம் கடந்தது' - சம் வளர்ந்தது ந்திட ஞாலம் வளர்ந்தது சிறந்தது
னர்ந்திட புத்தி பிறந்தது.
நிமிர்ந்தனர் பங்கிட குத்தி நிமிர்ந்தனர். த்தனை காலங்கள் தகள் எத்தனை காலங்கள் த்தனைப் போல நாம் தா பித்தனை போல நாம்” அஞ்சிப் பணிவதோ து யாம் அஞ்சிப்பணிவதோ த்துணியடா த்திட துஞ்சத்துணியடா.'' கொள்ளையடிக்கிறார் "பவர் கொள்ளையடிக்கிறார் 7வடுப்பமே தியாம் முள்ளை எடுப்பமே' - துயரங்கள் ழிந்தன பட்ட துயரங்கள்
ட்டு மலர்ந்தது திட மொட்டு மலர்ந்தது.''
று துணிந்தனர் ப்பமே” என்று துணிந்தனர் உ வளர்ந்தன துகள் நன்று வளர்ந்தன.

Page 45
எ (!
"ஆண்டுகள் பலதாய் 4 அடியுதை பட்டவர் அழு பூண்டுள நிலையை போ போரிடத் துணிந்து புரி ''ஆண்டிகள் அல்ல அப. அன்னை தமிழின் அருந்த வேண்டிய கருமம் வெ வெல்லம் என்று விரும். மாண்டிடத் துணிந்து ம மானம் காத்து மடிவதி. தோண்டி இவ்வுடலும் 4 துன்பம் தாங்கிடல் இன் காண்டிடும் எங்கள் கா. களத்தில் பாய்ந்து கவ ஆண்டிடும் உங்கள் ஆல அரிகள் நாங்கள் அறிக பாண்டியர் சேரர் சோ பரம்பரைவழியில் பிற சீண்டிட வேண்டில் சீ சிதைவீர் உங்கள் சீவி கூண்டில் எமமை குற் குண்டுக் கிரையாய் ெ தாண்டியே வருவோம் தலையோ குனியோம் த என்று துணிந்தவர் எரி எத்தனை போர்கள் எடு கொன்று குவித்தனர் குருதிசிந்தி கொடிகள்

ழுச்சி
அடிமை நிலையில் து வாழ்ந்தவர் க்கிட எண்ணி ந்தனர் செயல்கள் லைகள் அல்ல தவப் புதல்வர்
ன்றிட வேண்டில் பிடோம் உயிரை ண்ணில் வீழ்வம் ல் பெருமை துச்சம் எமக்கு
பம் எமக்கு சத்தின் வலிமை கலை களைவம் னவம் அழிக்கும் வீர் நீங்கள் ழர் என்ற ந்தவர் நாங்கள்
ண்டிப் பாடும் யம் முடியும் றுயிர் ஆக்கும் கான்று ஒழியும்
தாங்கியே துயர்கள் தயங்கிப் பணியோம்''
தழலாகி த்து நடத்தினர்! குற்றுயிராக்கினர் நாட்டினர்

Page 46
'தின்று திரியும் தெருநாய் தீரம் கொண்ட திராவிடர் சென்று ஆடினர் செருக்க செருக்கு உடையவர் செய்ய நின்று கலங்கிடும் நிலை ை நித்தம் அஞ்ச யுத்தம் புரி அன்று நடாத்திய அஞ்சா அடக்க நினைத்தவர் அழிக் நன்று திட்டம் நாடி நடா நரபலிதந்தும் நன்மைக் | குன்றில் வாழ்ந்த குருளை குனியார், நீதி கோரி வ மன்றில் ஏறி மாதம் பலதா வாதம் புரிந்த வரலாறு

ய் அல்ல ' என்று ளம் யாவும் பலைமறந்து
ய ஆக்கினர் ந்தனர் 5 போரை -க வதைத்தும்
த்தினர் குழைத்தனர் கள் தந்தலை
ழங்கிடு ஈய் னடு.

Page 47
தியா
முல்லோயா தோட்டம் ( கோவிந்தன் உயிரை .ெ கந்தளா தோட்டம் களப் வீரன் வேலாயுதம் வீர. சாமிமலையில் சாய்ந்து வெள்ளையன் என்பான் ஆள்கொல்லை தோட்டம் ஆதி அப்பன் அஞ்சா றெ லேங்ஸ்டேன்ட் தோட்டம் வேதன் என்னும் வெற்ற பணியபத்தனை தலவாக்
வைத்தியலிங்கம் வைத்து பொகவந்தலாவையில் ( ஐயாவு என்னும் அரிமா பிரான்சீஸ்,கொம் மான கந்து நகர தோட்டம் ! கவர்ந்தது அழகன், ெ மல்வானை தோட்டம் மடி சிதம்பரம் தனையே சிந். மூக்கலா சேனை முடித்த தங்கவேலுவின் தயங்க செல்லையா , ஆறாயி, செத்தது லட்சுமித் தோ மாரியப்பன் மடிந்தனன் மடுல்கல கொண்ட கே பொம்மாண்டி பொன்ன மாகிறேட் தோட்ட மன் சீனாகெலயில் சீவன் இ

எகிகள்
முதலில் தியாகி காண்டது பலியாய் பலி கொண்டது ரசாமியை
வீழ்ந்தான் வேங்கை அன்னான்
ஆவிபறித்தது தஞ்சனை
5 வாங்கிக் குடித்தது பி வீரனை
கெலயில் தான் உயிரை போக்கினர் உயிரை கனோடு
ன்டி, பொன்னையா மாத்தளை பரங்கசாமியை . உயசெய்தது தியே இரத்தம்
து வீரன் - வாழ்வை
நடேசன் கதையும் சட்டம் அதனில்
வீணாய் கானகிலா போக்கில் அயா போனான் வீணாய் எணதின் மீது "ழந்தவர்

Page 48
இராமையா, அழகர்சாமி நாலந்த தோட்டம் நரபல நால்வரை ஓன்றாய் நாம்! ஆறுமுகம், கந்தையா , , பாவையள் பார்வதி, ரா பத்தனை டெவனில் பலிய சிவனுலெட்சுமணன் சொ பள்ளேகலயில் பழனி கே மடக்கும் பறயில் மாயவ அக்கரபத்தனை இராமு ெ ஆவி கொடுத்தது அனைத்து எந்தன் எழுத்தில் அடங்க எத்தனை உயிர்கள் இன்ன செத்தனர் இவர்கள் செல் செருக்கர் திமிரர் செயல் அத்தனையும் இவை அழி ஐயகோ ஆண்டவா அடு.

37
-என்பார் பிகொண்டது
ங்கள் கூறில் அவர்களோடு மசாமியை பாய் போனான் ரிந்தே சோரி வலும் னோடு "ஜயமணி பம் உண்மை | தின போக அமோ அறியேன் நக்களமாடியும் ல்களாலும்
யாசத்தியம் க்குமோ உனக்கு?

Page 49
தொழிற்ச
அல்லல்களை எடுத்துச் செ வல்ல தொழிற்சங்கம் ஆ செல்ல செல்ல சிலகால ே அல்ல எனும் படிக்காயின கண்ட கண்ட தொழிற் கொண்ட மனதுக்கு கூ அண்டப் புழுகெல்லாம் .ெ
தொண்டர் பணம்தனை .
ஏய்க்கும் வகையினில் தன் காய்க்கும் மரங்கள் பாட்டு நாய்க்கும் இழிவாகிப் பே தேய்க்கும் கரங்களில் தேய் ஆண்டுக்கும் மாநாடு கூட் 'பாண்டு' கச்சேரி.என்
வேண்டும் தீர்மானங்கள் மீண்டும் மற்ற ஆண்டில்
முன்னர் இலட்சியங் கொ பின்னர் மறந்தவை சென் மன்னர் குடி நிலை என்று என்ன நன்மை வரும் இத ஆட்சி செய்வோரோடு உ மாட்சி தரும் பெரும் பதவ காட்சிப் பொருள்ளை கொ மீட்சிக் கிடர் இதால் விதித்

ங்கங்கள்
எல்லவும் துயர் வெல்லவும் க்கினர்இடர் போக்கினர் ம உறவுப்பாலமே ர் துண்டாய் போயினர். சங்கமே மலை ஏங்குமே. ட்டினார் பகை முட்டினார் சால்லுவார்
சிலவெலலுவார் அள்ளுவார் கொள்கை
தள்ளுவார். லமை ஆன நிலைமை டாளி கேட்டாளி |
ரனார் நன்மை காணார் பந்தார் ஐயோ மாய்ந்தார் டுவார் புள்ளி காட்டுவார் ஏறு ஆட்டுவார் களிப்பு
ஊட்டுவார் கொள்ளுவார் அரங்கில்
துள்ளுவார் சேருவார் ஏதும் கூறு
வார்.
கண்டு நின்ற துண்டு
று கொள்கை கொன்று ஆனார் இன்று . னால் பயன் எதனால்?
றவு மனம் கரவு பி வேறு உதவி (டுத்து உளம் கெடுத்து கதார் நெஞ்சில் குதித்தார்.

Page 50
இனக்க
காடானதை மேடானதை நாடாகவே மாற்றி ஓடானவர் ஓடோடிய பாடானது நிலையே
அந்தோ இவர் வந்தே வ தந்தே குவித்தாலும் வந்தோர் சிலர் பந்தாடி சிந்தாகுலம் இதுவே .
இலங்கையது இலங்கவ துலங்கவைத் தோர்கள் கலங்க சில விலங்கர் நலங்கள் கெ டுத்தாரே
வெறித்தார் சிலர் பறித்த சரித்தார் உடல் தரையி உதித்தார் தசை எரித்தா மரித்தார் கணக் கிலவே
உடைத்தார் கடை, எடுத்த படைத்தார் துயர் கதை கிடைத்தார்கதை, முடித்து
குடித்தார் திமிரோடு .
பழித்தார், தலை மழித்த கிழித்தார் வயிறதையே இழுத்தார். குடர், அழித் எழுத்தாய் வடிப்பதுவோ

கலவரம்
பளம்
னர்
ளம்
இவர்
கார் பொருள்
+ இவர்
கார் திறை
யை. தார் உயிர்
-எர் ஐயோ
தார். இதை க

Page 51
ஓ 40
மங்கைகுலம் சங்கைகெ பங்கம் உற மானம் நங்கையவர் கொங்கை அங்கம் குறைந்தாரே
''அட்டாநம் நாட்டா நீ நட்டாவெளி எனவும் கொட்டா அடி சுட்டா" இடரானது செய்தார்
தலையானவர் சிலையாகி இலையே வழி எனவே உலைவாயினில் உயிரா உலைந்தார் மனம் தளர்
தெரிவையரை தெருவி துரிவர் துகில் துணிந் அரிவையரை அரியின் அருமை குலைத்ததுவே
கண்ணை நிகர் கற்பை வன்முன் சுவைத்தனரே அன்னையவள் முன்னே தன்னை கெடுத்தனரே
பிடித்தார் சிலர் அடித். துடித்தார் உயிர் கொ கடித்தார் அவர், வடி, குடித்தார் நார் குருதி

கயற
என
"னர்
கியே ந்தார்
ல் இழுத் தே
"குலம்
கண
மகள்
தார் பலர்
ல்ல )
த்தார் இவர்

Page 52
தாயைநிகர் பேயை நிகர் தீயைநிகர் தீயோர் தாயை சிறுசேயை ஒரு காயை பிளந்தாற் போல்
கத்திக்கிரை குத்திக் கொ தெக்திக் குதித்தாட
கத்திக்குரல் செத்து தமிழ் ரெத்தம் வழிந்தோட
' ' ' ' கொலையானதை கலைய புலையோர் புரிந்தனரே அலையானதில் கலமான மலை நாடதில் வாழ்வே
குறிஞ்சி இது நெருஞ்சி உறிஞ்சும் மண் எனவே அறிந்தும் இதில் வாழ்வே பிர்ந்தேகுவம்" என்றும்
'இனத்தார் நம் சனத்தா மனத்தார் நம் தமி ழர்'' எனத்தான் அவர் நினை. அணைத்தார் வட, கிழக்

த 41
டுத்
பாகவே
உயிர் .
வா உடன்
ர் நல்
த்தார் உடன் கார்.

Page 53
அபயம்
தஞ்சம் என்று தம்கரத்தை நீட் கொஞ்சமல்ல ! கோடிவகை எ
நன்மை செய்தல் நாட்டினிலே கு. புன்மை நிறை - புண்ணியர்கள்?
கைவிலங்கு இடம் காவலிலே வை மெய் வருந்த 6 மிக்க துயர் தந்.
பயங்கர வாதி பணக் கொள்ள பயங்கரம் கெ பழிகளைச் சூட
புலிப்ப ை- கள் புரட்சியின் கூ கிலிப்படையாகி கீழ்மைகள் செ
தம்மையழித் தே தஞ்சமளித் தே வெம்மைபட 6 வேறுவிதம் பே

> கொடுத்தோர்.
வந்தவர்க்கு டியவர் பட்டதுயர் ன்றிடலாம்
ல் கூட இந்த ற்றமப்பா
ஆக்கினைகள் P செய்தனரே.
டவரை த்து வதை செய்தனரே
தனரே
யென்றும்
ளை காரரென்றும் எண்டதனால் , ட்டினரே
ளரென்றும் ட்டமென்றும் யிவர் ய்தனரே
இவர்க்கு | எர் மனது வசில பேர் சினரே

Page 54
இன்னல்களில் கைகொ இயலாதோர் தூரநின் சொன்ன மொழி கள் சொல்வொணா வேதா
'எல்லைகளில் எம்மவ ஏய்த்திருத்தும் நோக்க தொல்லைகளில் மாட் தூரநிற்கும் திட்டமி து
கூலிகளாய் வாழ்ந்த கூட்டிவந்து தம்முடை வேலி களின் காவல்க வேண்டுமென்று வை.
'நாட்டமெல்லாம் நம் நன்மையிலே கொண் தோட்டக்காட்டு மக்க தோது என்ற காரண
சாதிபேதம் நூறு உ. சண்டாளநாடு இதில் தீ திருக்கும் பின்னும் திரும்பிவிடும் என்று
அன்பு செய்த கைகள் ஆணிவைத்து தைத்தது துன்புறுத்தி னார் துய த டைத்திடவே வந்தவ

3 43
எடுக்க
று கேட்கின் னைகள்!
பரை
கம் இது டிவிட்டு
- எம்மை
ய
ளாய் த்துள்ளார்
முடைய "டு அல்ல ள் ஏய்க்க
எத்தால்
ள்ள
அக்கு
சொன்னார்
ஈலே
து போல் பர்கள் ரை,

Page 55
'என்ன தானும் சொ எப்படியும் தூற்றப் அன்னவர்க்கு நாம் ஆற்றிடுதல் கொள்
பன்னரிய தொல்லை 'பாைகொடை வெ என்ன துயர் ஆன. ஏற்றிடவும் சித்தமா
வீடளிக்க வந்தவர் வீடு இன்றி அலைப் நாடளிக்க வந்தவ. நாடு இன்றி அலை
ஊணளிக்க வந்த
உணவு இன்றி வா காணவொணாக் . கண்ணீரோடு வா
நீதியின் மேல் கா நிட்சயமாய் பேறு வேதியன் கிறிஸ்து வீணாகிப் போய்
சோதி எழும் கால சூழ்ந்த இருள் தான் பீ தியற்று எம்மவ ,ேரொலிக் காணு

& 44
ல்லட்டும் டும் -உதவி
கை என்று
லகள் லிக்கடை
எலும்
சனார்
கள் பலானார் ர்கள் பயலானார்
பர்கள்
டலானார் காடுகளில்
ழுகின்றார்,
தலுற்றோர் பெற்றோர் வ மொழி விடாது
பம் வரும் னகலும் ர்கள் சவமே.

Page 56
வடக்கு 8
நொந்துடைந்து நின் வந்தடைந்தார் வடகி வந்தவரை வரவழை சொந்தமென அரவ
சொந்தமாக நிலமள் குந்த வீடுவாசல் த இந்த நாட்டு மக்கள் எந்த நாளும் வாழு
காணிதந்து காசுதா தானிய விதைகள் கோணிடாத அன்பு பேணியே பராமரி
பரந்தமன வடகிழக் தரம் குறைத்து என கரம் கொடுத்து நி வரம் வெறுத்து 6
பரம்பரையோர் வ மரம் அடர்ந்த மை உரம் படைத்த வர் சிரம் குனிந்து தி.
மற்றையோர்கள் நெற்பயிர்கள் தே மற்றையோர்க்கு சுற்றமோடு வாழ,

கிழக்கு
றவர்கள் ழேக்கு ஒத்து ..
ணைத்து
ஒத்து ந்து நக்காய் -மென்றார்.
ந்து
தந்து
தந்து | த்தார்
க்கை ண்ணினரோ
ன்ற போதும் போதல் போல
"ாழ் தேயிலை "லயதற்கு சிலபேர் நம்பினரே. தமிழர் நாட்டில் நாட்டமிட்டு
ஈடு என்று லுற்றார்.

Page 57
46 3
ஆண்டியாகிப் .ே வேண்டியவை ெ மீண்டுமிவர் மேல் தீண்டிடுவார் நா
விட்டுவைத்தால் வெட்டுவித்தல் ே கெட்டு விட்ட ே பட்டு விடச் செய்
வீடெரித்து கேட் தேடழிதது வெறு கூடிழந்த குருவி ஓடவிட்டார் கூட
பட்டகாலில் பட் கெட்டகுடி கெட் திட்டமிட்ட தீங் நட்டமுற்று ஏங்
ஆளுவோர்கள்,
வாழுவோரை . பாழும் இந்த ந வாழும் என்று

பான கும்பல் "பற்றதாலே "லழுகில் கமாகி.
கேடுதானே. வணுமென்று தார் மரத்தை முதல் போல
டளித்து வமையாக போல ட்டமாக.
டதுவே -துவே குகளால் கினரே.
வாளை ஏந்தி வாழ்த்தும் போது காட்டில் நீதி
எண்ணலாமோ

Page 58
பிரியாவில்
சாற்றினை எடுத்த பின் சக்கையை வீசுதல் பே ஈற்றிலே இவர் நிலைய இப்படியாய் ஆகிய து ஊற்றியே செவ்விரத்த உரமாகி இந்தநாட்டில், ஆற்றிடா நிலையினிலே அன்னை மண் திரும்பு.
குடும்பத்தின் ஒரு பகுதி குடியிருக்க இந்நாட்டில் கடும் பாசப் பிணைப்பு காதலர்கள் உறவினர்க சுடும் நெஞ்சத் துயரே சூழ்ந்து வழியனுப்ப நெடும் பயணம் போக் நீள் கடலுக் கப்பாலே
பெற்றவளை பெற்றவ பிள்ளைகளை உற்றவ
இற்றரையின் குன்றுக இரையாகத் தந்துவிட்டு மற்றவரை வாழவைத் மலையகத் தெய்வங்க இற்றைவரை வாழ்ந்த இதைவிட்டுப் போகின்!

>ெ
எனர் ால்
பம்
ப ர்
கிறார்
எள கள்
ாடு
இன்றார்
பனை
ரை களிவ
9
கள்
- மண் மார்

Page 59
48 ஆ
கண்ணீரில் வந்6 கண்ணீரில் நொ கண்ணீரில் வள கண்ணீரில் வாழ் கண்ணீரில் நின்டு கண்ணீரில் நிலை கண்ணீரில் வி ை கண்ணீரில் செல்
அயலவர்கள் அ அழுகையொடு ( இயலாது துயர, இதயத்தே புதை, புயலான ஓலமுட புறப்படுவர் வாழ லயமான அறை லங்காவின் மாப்
புகையிரத மேன போய்நின்று பா புகைவண்டி பிரி புறப்பட்டுப் போ சிகை பிய்த்து . சிந்தா குலக்கோ பகைவர்க்கும் க. பார்த்திருக்க இக

தார்கள் ந்தோர்கள் ர்ந்தோர்கள் வந்தோர்கள் றோர்கள் - லத்தோர்கள் டபெற்று கின்றார்
ன்பர்கள் முத்தமிட கதை த்துவிட 2அ க - - -'
ன் ஜந்திட்ட விட்டு
சியிது.
டயிலே ர்க்கையிலே த்திவரை கையிலே Fறியழும் 7லம்
ண் சுரக்கும் க்காட்சி

Page 60
கப்பலிலே இறுதியிலே கைகாட்டிச் செல்கையி ஓப்பாரி ஓலம் எழும்! ஓங்கு கடல் ஓசையிலு உப்பான கடல் நீரில் . உதிர்க்கும் கண் ணீர் கல அப்பாலே போன பின் அழும் ஓசை காற்றில்
தலைமன்னார் கரையிரு தான்பிறந்த நாடு விட்டு அலைபாயும் நெஞ்சோ. அலைமீது செல்லுமிவர் நிலைமாறும் என்பதிலு நிச்சயமும் கிடையாது தொலைதூரம் சென்ற துயரங்கள் ஆறிடுமோ
இந்தியா இலங்கை யெ இருதரப்பு அரசினரும் முந்தியே செய்துள்ள முடிவுகள் படிதானே. இந்தியா பிரஜைகளா இசைந்தங்கு வாழுதற் அந்தியப் பயணமதா
ஐந்து லட்சம் பேர் .ே

லே
க்கும்
னும்
வரும்
நந்து
எலும்
பனும் :)
*ப
பானார்.

Page 61
புத்தினித் : குடும்பம் என்றிருந்தா
குழப்பங்கள் வந்து கடும்பகை துயர் வா
கட்டிய கணவன் திடும் எனவிட்டு ஏக
துணிவளோ உண் இடும்பைகள் வரினும் இருக்கவே முடிவு |
வீட்டினை விட்டு ஏ.
வீதியில் நின்று பாட்டினை பாடல் வ
பத்தினிப் பெண் வீட்டினில் வாழ்ந்து
வீரமாய் தன் து தேட்டினில் பங்கு .ெ
திருத்துவாள் கொ
குலமகள் போலும்
குன்றிலே வாழ்ந். கலவரம் நூறு வந்.
கலங்கிடா நெஞ்ச நலமென்ன தீமை எ
நடப்பவை நடந்த "'விலகிடோம்'' என்
வீரமாய் வாழலு.

தமிழர்
எல் நூறு து போகும் பினும்
வீட்டை
- * (*
-மை இல்லாள்
ம் அங்கே கொள்வாள்
துன்ப சீணே , கணவன்
கொண்டே ணைவன் காள்வாள் ஏழுநன்றன்னை
ஈழ த மற்றோர் தும் ஈராக சன்ன
போதும் று சொல்லி பற்றார்

Page 62
''பிறந்தது இந்த மண்லே
பிள்ளையாய் ஓடி ஆடி திரிந்தது இந்த மண்ணே
திடமுடன் முடிவு கொல இறந்திடல் எனினும் இந்.
இலங்கையின் குன்றெ சிறந்தது இதனை விட்டு
சென்றிடோம் என்றிரு
காலமே மாறும் போது
கருத்துகள் மாறும் மே ஞாலமே மாறும் போது
நியாயமே காணும் மே மூலவேர் நாமே என்னும்
முக்கியம் உணரும் பே ஈழவர் நாங்களாவோம் இலங்கையின் மக்கள்
இத்தகை உறுதியோடும்
இனசன பந்துவோடும் எத்தகை இடர் வரினும்
ஏற்றிடும் துணிவினோ இத்தரை மலையில் வா
இசைந்தவரான மக்கா உத்தமர் இவரே நாட்டின் உயிர் நரம்பாகியுள்ள
வொ

சி) 51
ண
ண்டோம்
மெக்கு
-ந்தார்'
பாது
பா து
பாது
ரவோம்
படும்
*
ரர்

Page 63
52 இ
அஞ்சியோர் அகன்
அலைகடல் தால எஞ்சியே நின்ற .
எதனையும் ஏற்க நெஞ்சிலே துணிவு
நிலமதில் பற்று துஞ்சினும் இந்த . துஞ்சுவம் என்ற
பொருப்பிலே வா.
பொறுப்பினை ! செருப்பென இனிய
செருக்கொடு இ. நெருப்பென இவர்
நீசர்கள் அவரை திருப்பமோ நூறு
தீர்ந்திடும் இவர்

ஏறுபோக ன்டி ஏக மக்கள் 5 வென்று - கொண்டு, = உற்று மண்ணில் வ ஆனார்
=ழும் மக்கள் உணர்ந்த மக்கள் .. பும் வாழார் ..
ங்கு வாழ்வார் - கள் ஆவார்க் ர தீண்டின்
தோன்றும் தேர்வு (1) சுகள் இன்னல்

Page 64
பாதுகை
பத்தினித் தமிழராம்
பதத்தினைத் தந்தத
பழமையை தலைய உத்தமன் அல்லாத
உலுத்தனாய் இரு உத்தமி துயர் கெ
கண்ணகி வழியிலே
கண் மூடி வாழ்கின்
கருத்தினை இங்கு பெண்ணவள் போலவே
புயலென மாறிcே 1 புரிகுவீர் எதிர் 6
பாதுகை ஆகியே
பழவழக்கொழுகிடு
பாவையின் பான தீது கைஓங்கிடின்
தீமையை சாடி.ே தீரமாய் வாழ்ந்த
காதலர் மனத்துடன்
கையது கோத்தி
கடமையே ஆயின் காதலன் தூய்மையில்
காதகன் ஆகிடில் காதலி தாங்கிடம்

அல்ல
பல் | பினில் வைத்து - கணவன்
ப்பினும் -ாளல் போல
பிற
யான் சொல்லேன் - புதுமை
ய வழக்காடி
சம்
தையில் வேண்டாம் - இவண்
ய திடல் வேண்டும்.
டெல் னும் வாழ்வில் - கொண்ட
லாமோ?

Page 65
54 இ
இருமன உறவுடன்
இயற்றிய இல்
இனிமுடி யாதெ திருமண முறிவுதான்
திருப்தியாம் எ திடமுடன் முடி
மலையகம் எம்மவர்
மண்ணது ஆகு
மற்றுமோர் தா நிலையகம் இங்கு ய
நிற்பது எம் க நிகழ்ந்து போர்
மோதலே ஆகினும்
மோதியே சா.
முழங்குக முரச போதலே முடிவெனில்
பொங்கியே : போலிகள் பெ
மலையக மங்கையர்
மாலை இழப்பு
மனமது சோர் இலை கொய்து வா
இன்னும் தொ இது ஒரு பா

லறம் கனக் கண்டால் - உடன்
ன்கிடில் கொள், வாழு
மே
ய் மகவல்லர் - எம் ரம் கடன்
உரிமைகள் கோரி
கினும் சுவிண் அதிர - பிரிந்து
அணிதிரள் பாடி பொடியாக
சினும்'
வது இல்லை - மலையில் ழ்வினை டருவாள் டமாய் கொண்டு

Page 66
ஓடுதல் உயிர்க்கஞ்சி
ஒதுங்குதல் நிழல் க
உன் பழம் வாழ்வுக் சாடுதல் கொள்கையில்,
சாகுதல் முன்வழி சத்தியம் காத்திங்கு
தரித்திரம் வாழ்க்கையில்
தரித்திரா நித்தியம்
தனித்துவம் காணும் சரித்திரம் காணுவம்
சமத்துவம் காணுவ சங்கமம் ஆகுவம் |
பொறுத்தவர் ஆளுவர்
பொறுத்திரு நாள்
பொன்மயம் ஆகிடும் வெறுத்தவர் உணருவர்
வேதனை காணுவ விரைவினில் வரு

55
-ண்டு
த மாசு - நின்று
5 வாழு
வம் வாழ்வீல் - புதிய
பம் மலையில்
வரும் 5 வாழ்வு - எம்மை
பர்
ம் அந்த நாளே

Page 67
ஐக்கி வெல்லுவம் ெ வேற்றுமை ெ கொல்லுவம் ( குறைகளைக் சொல்லுவம் 6 ஒற்றுமை செ செல்லுவம் .ெ சேர்ந் தொன்று
தன்னவன் தோ தழுவிடல் கீழ் தன்பகை தாள் தாங்கிடல் மே என்னதான் வே இருப்பினும் எ என்பலம் எம்பா என்றிணை பய
தண்ணீரில் த. தவித்திடும் கல கண்ணீரில் வ கதையினை ம மண்ணோரில் மனிதரென்றாகு எண்ணீரோ இ இணையீரோ

கயம்
வெல்லுவம் "வல்லுவம் கொல்லுவம் கொல்லுவம் சொல்லுவம்
எல்லுவம் சல்லுவம் வ செல்லுவம்
எள்களை மையோ களை ன்மையோ பற்றுமை
ம்மிடை
லம்
பன்வரும்
களம்பியே மம் என வாழ்ந்திடும் ாற்றுவம் சம்முடை நவம் "வையெலாம் இனியேனும்

Page 68
எறும்புகள் ஒற்று
எம்மிடை இல்லையே வெறும்பகை பிளவு வேற்றுமை இவை. பெறும் பயன் கடலி பெய் மழையாகுதே திறம்பட வேண்டும் திரளுவம் ஓரணி -
நாட்டிடை இன்றுள நால்வகை வேதமும் போட்டிகள் பிளவு. போலியாம் சாதிய ஈட்டிடும் வேற்றுை இனி இவண் வேன் காட்டிடும் ஒற்றுகை காண்பவர் வியந்.
உதிரிகள் ஆகியே ஒற்றுமை சிதைந்த எதிரியின் கால்க ஏந்தியே வாழ்வதி கதிரிடை களைபெ கவலைகள் சூழுே கதிரவன் எம்மிளை காண்பது என்று

57
மை
"கள் களால்
ேெல
மல்
கள்
ஒம்
சடுமோ?
ம , திட
க்
து யாம்
ளை
தில் பன )
சொல்?

Page 69
58
58 இ
கதை கண்ணீர் கான் காவியம் பாடினேன் சிதைவுறும் மக்களி செய்திகள் கூறிலே உதைபடும், உலைவு உண்மைகள் கூறிே இதையெலாம் பாடி ஏனெனக் கூறுவேன்
என்னரும் தோழர்க ஏறு காள் இந்த மண் பன்னரும் பயன்பெற பலியுறும் வீரர் கா. முன்னரும் எம்நிலை முள்ளிடை வாழ்நில பின்னரும் எம்நிலை பின்னுற வாழ்வீரே
ஆண்டுகள் இத்தனை ஆகியும் எம்மவர் கூண்டினில் வாழ்வ கூலியாய் வாழ்வது மூண்டெழும் தீயில் முயலென மாள்வது வேண்டுமோ எம்மி விடையது காணுவீ

விதை
:))
"ன் என்
றும் னன் னேன்
ன்
எள்
7 ?
Dல
- ச, 3:19
ா?
அ )
தும்
..
டை ர் -

Page 70
இரும்பென எம்மிடை இருப்பினும் வலிமைகள் தரும்பயன் என்னதான் தயவுடன் நோக்குவீர் பெரும்பலம் இருப்பினும் பிளவுகள் நூறெனில் வரும்பகை வென்றிட வலிமைகள் போதுமோ
நடந்தவை யாவுமே நடந்தவை யாகட்டும் கடந்தவை யாவுமே கடந்தவை யாகட்டும் நடப்பவை யாவுமே நல்லவை யாகட்டும் கடந்திட எம் இடர் கைகளைக் கோருமில்
மோதியே கெட்டனர்
மும்முடி மன்னரும் மோதியே கெட்டது மூத்தஎம் தமிழ்க்குடி மோதியே எம்முள்யா முழுமையாய் அழிவம் ஆதியை மாற்றுவோம் அனைவரும் சேருவே.

59
E :
ம்
தோ?
சம்
பாம்

Page 71
எமது அடுத்த
''வீடு'
இளையவனின்

வெளியீடு
1 படைப்புகள்