கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: யாழ்ப்பாணத்தின் மன்றாட்டம்

Page 1
யாழ்ப்பா
மன்ற
எஸ் .ஜி .பு
- மொழி எம்.எச் .
வெள
ஜனநாயக உரிமைகளை sெ
1149, கோட்டே வீதி,

பணத்தின்
பட்டம்
ஞ்சிஹேவா பெயர்ப்பு: எம். ஷம்ஸ்
ரியீடு: வன்றெடுப்பதற்கான இயக்கம்
ராஜகிரிய, இலங்கை.

Page 2
|.....


Page 3
யாழ்ப்பா மன்ற
1998 தை ம உள்ளுராட்சி ச கண்காணிக்கச் செ
பிரபல 6 மனித உரிமைச்
வழக்க திரு .எஸ் .ஜி.புஞ்சி சிங்கள மக்களுக்காக
தமிழ் வெ
ஜனநாயக உரிமைக6
இயக்கத்;

Tணத்தின் ராட்டம்
ாதம் நடைபெற்ற
பைத் தேர்தல்களை ன்ற குழுவில் ஒருவரும், எழுத்தாளரும்,
செயற்பாட்டாளரும், கறிஞருமான ஹேவா அவர்களினால்
5 எழுதப்பட்ட சிறுநூலின் மாழிபெயர்ப்பு
ளை வென்றெடுப்பதற்கான தின் வெளியீடு

Page 4
ppuğüy 1998 up
ਨੂੰ ਦੇ ਕੇ
1
ਸੋ, ਜੋ ਕਿ ਅਪਨੇ ਦੂ

ਜੋ ਕਿ
ਸਤਵ) ਜੋ ਵਨ
ਨੇ ਤੇ

Page 5
யாழ்ப்பா மன்ற
எஸ் .ஜி. பு.
மொழி எம்.எச்.
வெ
ஜனநாயக : வென்றெடுப்பத
1149, கோ இராஜகிரிய

ணத்தின் எட்டடம்
நசிஹேவா பெயர்ப்பு: எம்.ஷம்ஸ்
ளியீடு : உரிமைகளை கற்கான இயக்கம் ரட்டே வீதி, ப, இலங்கை.

Page 6
“YALPANATHTI
S.G.Pui
Trans M.H.
Publi Movement for the Defe
M 1149, F
Raj

IIN MANRATAM”
nchihewa lated by: A.Shums
shed by:
nce of Democratic Rights, DDR Lotte Road, agiriya.

Page 7
யுத்தத்தில் வெ
மியதிர்ச்சியோ, சூறா ந செய்த தவறினால் . ஏற்படும் பாரிய அநர்த்தங்க திறன் சமூகத்திடம் உண்டு
மனிதர்களின் தவறுகளினா ஏற்படுகின்றன. அவற்றை அரசாங்கத்தினதும் பொறு
போருக்கு இலக்காகியுள் மக்களும் சகலவித திடீர் ஆபத்துகளுக்கும் முகம் காணிபூமி, ஆடுமாடுகள், தா உற்றார் உறவினர், அண்டை பறிகொடுக்கின்ற ஒ
எல்லாப்புறங்களில் இருந்து செய்தி என்ன? வாழ்க்கை சுகமானது என்பதல்லவா?
இவ்வாறானதொரு துரதிரு ஒரு பகுதியில் மாத்திரம் நி
அந்த நாட்டு அரசாங்கத்த தவறினாலேயே ஆகும். ஏ

பன்றெடுத்தவை!
பளியோ ஏற்படுவது, யாரோ அல்ல. எனினும் அவற்றால் களைக் குறைத்துக்கொள்கின்ற
-லேயே வறுமையும் நோயும் த் தடுப்பது சமூகத்தினதும்
ப்பு.
ள பிரதேசங்களில் வாழும்
அநர்த் தங் களுக் கும் கொடுக்கிறார்கள். வீடுவாசல், ஏய் தகப்பன் பிள்ளைகுட்டிகள்,
அயலார் எல்லாவற்றையும் ந சுடுகாட்டுச் சூழலில் ம் அவர்களுக்கு கிடைக்கின்ற ஒக ஆபத்தானது, மரணம்
ஷ்ட நிலை நாட்டின் குறிப்பிட்ட "லவுமாயின், அது நிச்சயமாக தினதும் முழுச்சமூகத்தினதும் னெனில், ஒரு பிரிவினரின்

Page 8
சீவியத்தை, சொத்துக்களை தமது சீவியத்தையும் சொ வேண் டியுள்ளது. இந்த கொள்ளக்கூடிய எவரும் ரே போரின் சுமை தெற் எ இதய பூர்வமாக ஓலமிட்டுக்
பட் - 2 யாழ்ப் பாணம் உள் ள எல்லைக்கிராமங்களிலும் ( பூமியின்கீழ் புதைக்கப்பட்டுள் இடிபாடுகளாகிவிட்ட வீடு கொண்டிருப்போரின் நீர் சொல்கின்றன? யுத்தத்தால் எதுவோ அதனை இப்போ என்பதல்லவா?
ਪਵਿੱਤੇ , ਕ இதோ யுத்தம் சொல் வென்றுவிட்டேன், நீங்கள் ; பார்த்து யுத்தம் இப்படி ே தோல்வியடைந்தீர்கள் தெரி படிக்காத, மதகுருவான , சா மனித நேயத்தையே அழித்து ஒருவரையொருவர் அழித் நாட்டையே அழித்தார்கள்.
- - - - இந்த அழிவு திடீரென்று ஏ பல சகாப்தங்களாகத் தயா

அழிப்பதற்கு மற்றப்பிரிவினர் த்துக்களையும் அர்ப்பணிக்க கீழ்த் தனத்தைப் புரிந்து பாரின் அவலம் வடக்கையும், கெயும் அழுத் து வ து பற்றி
கூறுவார்கள். ---
அ தா பிட் ட வ ட பகுதிகளிலும் தெற்கின் சில பகுதிகளிலும் ள எலும்புகளும் பூமியின் மேல் வாசல்களும் உயிர்வாழ்ந்து வழிந்த கண்களும் என்ன 5 வென்றெடுக்கவேண்டியது தே வென்றெடுத்துவிட்டீர்கள்
5 கிறது இப் படி : "நான் தான் தோற்றீர்கள்” எம்மைப் கலி செய்கிறது. நீங்கள் ஏன் "யுமா? சிறிய, பெரிய, படித்த, மான்ய அனைவரும் முதலில் துக்கொண்டார்கள். இதன்பின் த்துக்கொண்டு, அதன் மூலம் --தென் ) - 3 ரேட் 45; சற்பட்டதல்ல; இதற்காக நாம்
ரானோம். அது

Page 9
இந்த நாடு சிங்களவருக்கு நாம் நினைத்தோம். இப்படி எண்ணத்தை அவர்களுக் மொழிக்கு இடமளிக்கமுடிய அவர்களது எதிர்ப்பை ( தீயிலிட்டோம். கொள்ளைய காண்பித்தோம். தமிழா நியாயமென்று சொன்னே
1948 பிரஜா உரிமை மசே யாழ் நுால் நிலையத்துக் சிறைக்கைதிகள் படுகொ ை சம்பவங்களினால் கூடிய இவ்வாறெல்லாம் செய்து ஆயுதமேந்த நிர்ப்பந்தி இளைஞர்கள், கொடிய, தள்ளப்பட்ட போது சம் எல்லாவற்றையும் பாவித்தது நாம் தொடர்ந்துள்ளோம். வேறு சிலரைத் தண்டி தவறுக்காக பெற்றோரை தூங் கும் இடமென்று இல்லங்களையும் தண்டித்து கட்டி வளர்த்த பண் | பொலன்னறுவையிலும் ச பண்பாட்டை இன்று யாழ்

மட்டும்தான் சொந்தம் என்று - நினைத்து, நாட்டைப் பிரிக்கும் கு ஊட்டினோம். அவர்களது பாது என்று சவால்விடுத்தோம். முறியடித்து வீடு வாசல்களைத் படிப்பதன் மூலம் இனப்பற்றைக் தக்கு அநீதியை இழைப்பது
எம்.
ராதா, 1958 ஸ்ரீ கலவரம், 1982 குத் தீயிடல், 1983 தமிழ்ச் ல போன்ற நூற்றுக்கணக்கான அநீதி விளைந்தது யாருக்கு? - அவர்களது இளைஞர்களை த்ததும் நாமேதான். அந்த மிலேச்ச நிலைப்பாட்டுக்குத் டம், அதிகாரம், பணம் து இன்று நிகழும் அழிவுவரை நாம் செய்த தவறுகளுக்காக த்துள்ளோம். பிள்ளைகளின் ரயும், ஆயுதம் ஏந்துபவர்கள்
சந் தேகித்து அவர் களது வள்ளோம். எமது மூதாதையினர் பாட்டை சீகிரியாவிலும் காணலாம் ஆனால் எங்களது ஓப்பாணத்தில் காணமுடியும்.
7

Page 10
இ-: - 7
யாழ்ப்பாணம் - 5
நடந்து முடிந்த உள் ளூ கண்காணிப்புக்குழுவினரில் ஒரு வாய்ப் புக் கிடைத் தது. சுதந்திரமானதும் நீதியானதும் பிரதிநிதிகளும் எம்முடன் இரு பத்திரிகையாளருக்கு அவ பெறு வதும் புகைப் கட்டுப்படுத்தப்பட்டிருந்தது. நீதியானதுமான தேர்தலொன் இராணுவ நிர்வாகத்தில், - வேட்பாளர்களுள் பெரும்பான் இருக்கும்போது தேர்தலில் : எதிர்பார்க்க முடியுமா? -
எங்களுக்கும் கூட, தேர்தல் ஆ பாதுகாப்பு அமைச்சின் அ யாழ்ப்பாணம் செல்லமுடிந்த நினைத்தவுடன் யாழ்ப்பாண
குறுகிய காலபயண மெனி இறுதிவரை கண்டவை, ே சுருக்கமாகக் கூறுவதன் மூ உணர்த்தமுடியுமென்று நி

' ਨੂੰ ਕਰੋ ਟ ਦੇ ਆ ஒரே பார்வையில்
ராட்சிமன் றத் தேர் தல் . தவராக நானும் யாழ் செல்ல பத்திரிகையாளர் களும் , ான தேர்தலுக்கான இயக்கப் ந்தார்கள். எவ்வாறிருப்பினும் சியமான தகவல் களைப் படம் பிடிப் ப தும் மேலும், சுதந்திரமானதும், று நடந்தாகக் கூறமுடியாது. அவசரகால சட்டத்தின் கீழ் லானோர் ஆயுதபாணிகளாக சுதந்திரத்தையும் நீதியையும்
-ன் - 2 ம் 5
ணையாளரின் அங்கீகாரமும் னுமதியும் கிடைத்தபின் தான் 5து. எனவே இன்று எவரும் ம் சென்றுவிட முடியாது.
னும் ஆரம்பம் தொட்டு கட்டவை அனைத்தையும் மலம் சில உண்மைகளை னைக்கிறேன். பாரபட்சம்,

Page 11
சாதாரணமான விடயமா மாற்றாந்தாய் மனப்பான்மை தாம் மாறிவிட்டதை மெ அவர்கள் பழகிவிட்டார்களே அத்தோடு மனதுக்குள் துலே நினைக்கமுடியாதா?
விமானத்தில் தான் எம்ம யாழ்ப்பாணம் செல்வதற்கு சேவை இது ஒன்று மட்டுே 'லயன் எயார்' (Lion Ai நினைத்துக் கொண்டு 8 போட்டிருக் கிறார்கள் ! செய்பவர்கள் சிங்களவர்கள் தான் விமானம் புறப்பட ஏற் விமான நிலையம் சென் புறப்பட்டது. தமிழ் மக்கள் ம காத்துக் கிடப்பார்களாம். தாமதமே.
' பொதிகள் பரிசீலிக்கப்பட்ட அடுத்த விமானத்திற்குச் வெயிலில் காத்திருந்தார்கள் அமைந்திருந்த இடத்தில் இ. 48 பேர் மட்டுமே செல்ல பயணத்திற்காக காத்திரு!
குடும்பமொன்றுடன் நாம்

கிவிட்டதால் உண்மையிலே மக்கு இலக்கான ஓர் இனமாக ளனமாக சகித்துக்கொள்ள ரா என்று நாம் நினைத்தோம். பசம் அழுந்திக்கிடக்கும் என்று
ால் போகமுடிந்தது. இன்று ள்ள பகிரங்க போக்குவரத்து ம. அந்தச் சேவையின் பெயர் r) என் பதாகும். 'புலி'யை இப் படி 'சிங்கம்' என்று போலும். அதில் வேலை 1. எப்படியோ 2.00 மணிக்குத் Dபாடு. பன்னிரண்டு மணிக்கே றோம். 2.40க்கே விமானம் மணித்தியாலக்கணக்கில் அங்கே எனவே இது சின்னதொரு
பின்பு உள்ளே போனோம். செல்பவர்கள் அப்போது ள். உள்ளே உட்கார ஆசனம் ருந்தோம். அந்த விமானத்தில் லாம். பெருந்திரளானவர்கள் ந்தனர். அங்கிருந்த தமிழ்க் அளவளாவ ஆரம்பித்தோம்.

Page 12
வய தான தந்தையும் , மக பிள்ளைகளுமான குடும்பம் அ வந்து செல்வது அவர்களுக்கு அந்தப்பெண்ணின் கணவன் . இராணுவவீரன் ஒருவனின இலக்காகி உயிர் துறந்தா அவருக்கான விதவை அ பெறுவதற்காக 9 வருடங்கள் பின்னர் நேற்று முன் தி
செயற்பாடுகள் பூரணப்படுத்து அவர்கள் யாழ்ப்பாணம் போய் பஸ்ஸில் வீடு செல்லவேண் நிர்வாக ஒடுக்குதலுக்கு 2 எத்தனை பேர் இருப்பார்கள்?! மற்றப் பிரதேச மக்களுக்கும் இ மக்களின் இத்தகைய பிரச்சல் கூடியவை.
விமானத்தில் ஏறிய பின்பு சுமா ஓன்றுக்குள் அகப்பட்டுக்கொ ஏற் பட்டது. பணம் கெ செல்வோருக்காக ஏற்படுத் இதுவும் ஒன்று.
அடுத்ததாக விமானம் புறப் விடுக்கப்பட்டது. பாதுகாப்புப் கூறப்பட்டது. 'ஆயுபவன்' என

=ளும் மகளின் இரண்டு புது . விமானத்தில் கொழும்பு ஒரு உல்லாசப்பயணமல்ல. 1989இல் தவறுதலாக இந்திய எ துப்பாக்கிச் சூட்டுக்கு ர். அவர் ஓர் ஆசிரியர். -னாதை ஓய் வூதியத்தைப் சிரமப்பட்டு அலைந்ததன் னம் தான் அதற்கான தப்பட்டுள்ளதாம். இப்போது ப அடுத்தநாள் பருத்தித்துறை நிம். இதேபோல அரசாங்க உள்ளானவர்கள் இன்னும் இதே போன்ற நெருக்கடிகள் ருக்கலாம். எனினும் வடபகுதி னைகள் கடும் சுமைகளுடன்
ர் 45 நிமிடங்கள் போரணை ண்டதைப் போன்ற நிலையே ாடுத் து யாழ்ப் பாணம் இதப்பட்டுள்ள வசதிகளுள்
- தேசி -
த. படப்போவதாக அறிவித்தல் பட்டிகளை அணியும் படியும் ன்று ஆரம்பித்த அறிவித்தல்,

Page 13
'ஸ்துதிய்' என்று முற்றுப்பெற் சிங்களவரென இருந்தவர்க மூவர் மாத்திரமே. எஞ்சியிரு, அவர் களுக்குள் ஆங் கில இருந்திருக்கலாம். எனினும் ( தமிழில் இடம்பெறவில்லை. அ ப் பிடித் தான் '' என் ! சாதித் திருப்பார்கள். ஆ பட்சமானவர்களாக நட நினைக்கமாட்டார்களா? மிக மிகப்பாரதூரமான விடய மொழிப் புறக்கணிப்புகளை அனுபவித்துக்கொண்டிருக் .
சுமார் அரை மணித்தியான தின்பண்டங்களும் பழச்ச வழங்கப்பட்டன. ஆச்சரிய த மிழ் , சிங் கள ம் கொடுக்கப்பட்டிருந்தது. ஏே அது. விற்பனைத்தேவை ? வரும். தமிழ்மொழியை : பெறமுடியுமானால் மொழிக் வியாபாரிகள் தெரிந்து வை
மற்றப்பகுதிகளைப்போலவே கடைகள் இருக்கின்றன. ஒல்

றது. எனினும் விமானத்தினுள் ள் எமது குழுவைச் சேர்ந்த ந்த அனைவருமே தமிழர்கள். ம் தெரிந்தவர் கள் சிலர் விமானத்தில் எந்த அறிவிப்பும் "என்ன இருந்தாலும் அது று அவர் கள் மெளனம் னால் தாம் இரண்டாம் த் தப் படுவதாக அவர் கள் ச்சிறிய விடயங்களில் இருந்து பங் கள் வரை இது போன்ற ள அவர்கள் எப்போதும் கின்றனர்.
லம் பயணம் செய்தபோது மாற்றுப் பக்கெட் டொன்றும் ம், பழச்சாற்றுப்பக்கெட்டில் இரண்டிலும் விவரம் தா ஒரு கம்பனியின் உற்பத்தி ஏற்பட்டால் எந்த மொழியும் அவர்களுக்கே விற்று பணம் குப் பாரபட்சம் செய்யாதிருக்க பத்துள்ளார்கள்.
- யாழப்பாணத்திலும் டியுசன் த டியுசன் வகுப்புக்கு எதிரில்
11

Page 14
'விசேட சிங்கள் வகுப்புக்க காணப்பட்டது. 15 வயது ெ "ஏன் சிங்களம் படிக்கிறீர்க "தொழிலொன்றைத் தேடிக்கெ என்று பதில் வந்தது.
ஆங்கிலம் போல் யாழ்ப்பாண சிங்களம் இரண்டும் பொ சிங் களப் பிள் ளைகளுக்கு தமிழ்ப்பிள்ளைகள் மீது சுமத்
பலாலி விமான நிலையத்திலு நகர் நோக்கிச் செல்லும் போ பாதுகாப்புடன் தான் போ சந்திக்கும் பொலிஸ் அல்லது "சிங்களம் பேசும்” ஒருவரை தானாகவே ஏற்பட்டுவிடும். கேட்கவும் அவர்கள் விரும்பின பேசும் சாமானியர்களை எப் அவர்களால் சந்திக்க முடி கேட்டவுடன் அவர்கள் அதன் ஆன்மாவை, தமது பண்பாட் தாய்மொழி வெளிப்படுத்துவ சந்தர்ப்பங்கள் எங்களுக்கு
மகிழ்ச்சியை பிரவாகிக்கச் செ தமது மொழியைப்பற்றி இதே சிங்களவரை எதிர்க்கின்ற 1 வருத்தத்திற்குரிய, துரதிஷ்டம்

ள்' என்ற பெயர்ப்பலகை "காண்ட ஒரு பிள்ளையிடம் கள்?” என்று கேட்டபோது காள்ள இலகுவாக இருக்கும்” எங் கள் பிள்ளைகளுக்கு ப்பிள்ளைகளுக்கு ஆங்கிலம், ருளாதார மொழிகளாகும். இல்லாத ஒரு சுமை தப்பட்டுள்ளது. தட்ட
ம், அங்கிருந்து யாழ்ப்பாண எதும் இராணுவ பொலிஸ் Tக வேண்டும். இடையில் து இராணுவ வீரர்களுக்கு ரக் கண்டவுடன் நட்புறவு சிங்களத்தில் பேசுவதைக் Tார்கள். ஏனெனில் சிங்களம் போதாவது ஒரு நாள் தான் கிறது. தமது மொழியைக் பால் ஈர்க்கப்படுவது - தமது டை, தமது சுயத்தை தமது தால் அல்லவா? இத்தகைய மட்டுமல்ல, அவர்களுக்கும் ய்யும். ஆனால், தமிழ் மக்கள் போல ஆர்வம் காட்டினால், போக்காக நினைப்பதுதான் பான விடயமாகவுள்ளது.

Page 15
பலாலி விமான நிலையத்தில் நகருக்குப் போகவேண்டும். உடனேயே. அத்துடன், இன நிலைகளில் தரிக்கவேண் கிலோமீட்டர் தூரம் செல் பிடித்தது. யாழ்ப்பாணத்தின் என்று நாம் பாடசாலை ந பலாலியிலிருந்து பாதையி செம்மண் நிலத்தைக் கண்டே வரை புதர் மலிந்து கிடப்ப ை பாதை இரு புறமும் வீடுகள் இல்லை. கூரை, யன்னல்கள் மூடிக் கொண்டு வளர்ந் ஒரு காலத்தில் தாய், தந்தை அழகான வீட்டுத் தோட்டங். மனிதவாடை மட்டுமல்ல, ஒ கூடக் காணமுடியவில்லை. என்று யோசித்த ஆயிரம் வீடுவாசல்களைக் கைவிட்டு இடங் களுக்கோ போய் வி குடியிருப்புகளும் வளமான பாலைவனமாக மாறியிருப்
எப்படியான தண்டனையா.
யாழ்ப்பாண நகரத்தை நெ சில விவசாய முயற்சிக காண முடிந்தது. அங் கெ

பிருந்து பஸ்ஸில் யாழ்ப்பாண அது கூட பொலிஸ் காவல் டயில் ஏழெட்டு பாதுகாப்பு டும். இதனால் ஒரு சில D ஒன்றரை மணித்தியாலம் செம்மண்பூமி மிக வளமானது ரட்களில் படித்திருக்கிறோம். ன் இரு புறமும் அத்தகைய பாம். எனினும் 5 மைல் தூரம் தக் காணக்கூடியதாயிருந்தது. 1. ஒன்றிலேனும் குடித்தனம் ( உடைந்த நிலையில், வீட்டை திரு ந் த து காடு. இவை 5, பிள்ளைகள் கூடி வாழ்ந்த களாயிருந்திருக்கும். இப்போது ஒரு மாட்டையோ நாயையோ
"எமக்கு என்ன நடந்தது?' க்கணக்கான குடும் பங் கள் அகதிமுகாம்களுக்கோ வேறு பிட்டார் கள். இந்த அளவு
பூமியும் காய்ந்து வரண்ட பது, அங்கிருந்த மக்களுக்கு க அமைந்திருக்கும்?
நங்க நெருங்க இடையிடையே ள் தொடங் கியிருந்ததைக் பான்றும் இங்கொன்றுமாக
13

Page 16
குடியிருப்புகளும் காணப்பட் வீடுகளின் சுவர் களில் காணப்பட்டன. காணி பூமி அழிவுற்று, வீடுவாசல்கள் மாறிவிட்ட ஓரினம் துன்பப்பு வாழும் நாம் "தமிழர்களுக்கு | என்று கூறுகிறோம். நான் அனுட்டிக்கின்ற, மிகப் ப இரண்டைக் கொண்ட, இரண் உடைய நாடொன்றில் எமக்கு நிலை ஏற்பட்டுள்ளமைபற்றி ந போதாததற்கு யுத்தம் செய் வீறாப்புப் பேசுவதுதான் நாட் பற்றியெல்லாம் அறியாதிருப்பம் கருதுகின்றோம்.
யாழ்ப்பாணக் கோட்டை பகு நிலையம் எல்லாம் காடு தீக்கிரையான பாரிய நூல்நிலை இன்றைய பண்பாட்டைக் கா . நினைவுச்சின்னம்போல் கா கட்டிடங்கள் பலவற்றின் செ காணப்பட்டன. சில சுவர்
அடையாளங் கள் இன்னும் கிடக்கின்றன. ஒரு காலத்தில் இருந்திருக்கக்கூடும்.

டன. பாழடைந்திருந்த சில வெடிபட்ட ஓட்டைகள் "களை இழந்து, விவசாயம் சேதப்பட்டு அகதிகளாக படும்போது அதே நாட்டில் எந்தப் பிரச்சினையுமில்லை" ரகு முக்கிய சமயங் களை ழமையான பண்பாடுகள் சடே மொழிகள் மாத்திரம் தள் ஒரு பிரிவினருக்கு இந்த ரம் ஏன் வெட்கப்படவில்லை? பதே தீரவேண்டும் என்று ட்டுப்பற்று என்கிறோம். இது கதை புத்தி ஜீவித்தனம் என்றும்
பி
தியில் கட்டிடங்கள், தபால் மண்டிக் கிடக்கின்றன. பயத்தின் அழிபாடுகள், எமது ட்டுவதற்காக எழுப்பப்பட்ட ட்சியளிக்கிறது. நகரத்தின் காங்கிறீட் கூரைகள் சரிந்து களில் துப்பாக்கிச் சூட்டு ம் மங் காது அப் படியே ) அப்பகுதி யுத்தகளமாக

Page 17
உள்ளூராட்சி
தேர்தல் என்பது யாழ்ப்பு அதிகரிக்கும் விஷயம். யாழ் கருத்துக்கள் இப்போது ம தேர் தலன் று கா
அக்கறையில்லாததன்மை மாலையாகும் போது மக்களி எமது பார்வைக்குப் பட்ட பெரும்பாலும் வாக்களிப்பு
எனினும் அன்று காலை சந்தித்த சிலரிடம் நா . அவர்களுக்கு சுதந்திரம், ஜ இல்லாதொழிப்பவர்கள் தெரிந்து வைத்துள்ளார்கள். அபிப்பிராயம் கூறத் பிள்ளைகளின் தந்தையான
"இந்தமாதிரி நேரத்தில் ே இராணுவத் துப்பாக்கி ஒ மறுபுறம். இந்த இரண்டுக் சுதந்திரமாக வாக்களிக்க

.
சபைத் தேர்தல்
பாணத்தில் பீதியை, பயத்தை ப்பாணத் தேர்தல் பற்றிய சில மாறிவருவதைக் காண்கிறோம். லைவரை அது பற் றிய
காணப்பட்டாலும் அன்று ற்பலர் வாக்களிக்கச் சென்றனர். அடிப்படையில் பெண்கள்தான் வில் பங்குபற்றினர் எனலாம்.
வாக்குச்சாவடிகளுக்கருகில் ம் கருத்து விசாரித்தோம். னநாயகம் அவசியம். அவற்றை யார் என்பதையும் அவர்கள் எனினும் நேரடியாக அதுபற்றி தயங் கினார் கள். இரண்டு - ஒருவர் இப்படிக் கூறினார்:
தர்தலொன்று தேவையில்லை. ருபுறம்; புலிகளின் துப்பாக்கி கும் இடையில் நின்றுகொண்டு முடியுமா?”
15 -

Page 18
அவர் மேலும் கூறினார் இப்
"எல்லா நிர்வாக விஷயங்கள் காரியாலயங்கள் தாம் செய்தல் எடுக்கவும் படையினரிடம் மே
"படையினரிடம் போய் ஏ
முற்பட்டால் படையினர் ( சந்தேகிக்கிறார்கள். நாங்கள் சொல்வதாக புலிகள் சந்தேக
மற்றுமொரு வாக்காளரின் கடு ஒரு பிரிவினருக்கு வியா அதிகாரிகளுக்கு தேர்தலொன் தேவை கிடையாது. உத்திே விநியோகிக்கப்படவில்லை. எடுத்துக்கொள்ளட்டுமாம். பு. போக மக்கள் பயப்படுகிறார்
"இராணுவம் இருப்பதனால் ! பயமாயிருக்கிறது. சுதந்திரம் தேர்தல்?” இப்படிப் பல கருத்து
யாழ்ப்பாண நகரசபைக்குட்ப நாம் போன போது அங்கு வாக்கியத்தை சுனில் சாந்த 8 சொன்னார்:

படி:
ளெயும் முன்பு அரசாங்கக் ச. இப்போது கடிதமொன்றை பாகவேண்டியுள்ளது.”
தாவது காரியம் செய் ய எம்மைப் புலிகள் என்று - இராணுவத்திற்கு உளவு கப்படுகிறார்கள்.''
ருத்து இப்படி : "இந்த யுத்தம் பாரம். இங்குள்ள அரச ன்று வைக்கவேண்டுமென்ற யாகபூர்வ வாக்குப்பத்திரம் தேவையென்றால் போய் லிகளை நினைத்து இப்படிப் கள்.”
இரவில் பாதையில் இறங்கப் பில்லாத நிலையில் என்ன த்துக்கள் வெளியிடப்பட்டன.
ட்ட நாவாந்துறைப் பகுதிக்கு 5 சுவரொன்றில் இருந்த இவ்வாறு மொழிபெயர்த்துச்

Page 19
21 "மழை பெய்தால் காலி - தேர்தல் வந்தால் கட்சி அகம்-2) தேர்தலில் போட்டியிட்ட . நல்லபிப்பிராயம் இருப் போட்டியிடும் பல்வேறு க பின்வருமாறு கூறினார்:
"தலதா மாளிகைக்கு குண் போட்டியிடும் அரசிய தெரிவித் திரு ந் தன . 19 தேவாலயத்தின்மேல் மேற் குண்டு வீச்சு பற் றியோ இறந்ததைப்பற்றியோ ஒரு க ----- மீன் பிடித்து சீவனம் நடத்தும் கதைத்தபோது அவர்களது அறியமுடிந்தது.
யுத்தத்தின் காரணமாக முடியாத நிலை. காலை 5 மணிவரைதான் கடலுக்கு. கடலுக்குச் செல்லும் மீனவ அடையாள அட்டைகள் அவற்றை அவர் கள் எ இராணுவத்திடம் அனுமதி ெ போகும் போது இராணுவ

ரான் முளைக்கும் கட் சிகள் முளைக்கும்"
கட்சிகள்பற்றியும் அவ்வளவு பதாகக் தெரியவில்லை. ட்சிகள்பற்றி ஓர் இளைஞன்
டெறிந்தமைபற்றி தேர்தலில் ரற் கட்சிகள் வருத்தம் 93 இல் புனித பீட்டர் கொள்ளப்பட்ட விமானக் நூாற் றுக் கணக் கானோர் மூச்சுக்கூட விடவில்லை.”
-- ம் சிலரோடு நாவாந்துறையில் துன்பதுயரங்கள் பலவற்றை
கடலுக்குப் போவதற்கு மணியிலிருந்து மாலை 3 ப் போக அனுமதியுண்டு. வர் ஒவ்வொருவரும் மூன்று
வைத்திருக்கவேண்டுமாம். மக் குக் காட்டினார் கள் . பெறுவதற்கு ஒன்று; கடலுக்குப்
க் காவல் நிலையத்திற்கு .

Page 20
ஒப்படைப்பதற்கு மற்றொ என்பதை கடலிலே அடைய இவையெல்லாம் இருப்பினு 3 மணிக்கு மீன் எ டுத் செய்துகொள்ளமுடியாது. " நாங்கள் வாழலாம்” என்று
அண்மையில் அக்கிராம ப சம்பவத்தால் அவர்கள் மிக . என்பது பேச்சிலிருந்து புலம் கதை இது:
14அண்மையில் புலிகள் இய. கடல் நீரேரியைத் தா உதவினார்கள். கையிலே து தம்மைக் கூட்டிச் செல்லும் அவ்வாறு செய்யாமல் மறு அவர்கள் நன்கு தெரிந்து அவ்வாறு செய்திருக்கிறார் உதவிய செய்தியை இரா தொல்லை தொடங் கியது. செய் யப் பட் டார் கள். அனுபவித்ததன் பின் னா விடுதலையானார் கள் .. சேரவில்லை. "பயங்கரவாதி என்ற குற்றச் சாட்டின் கைது செய்யப்பட்டார்கள்.

ன்று; தான் ஒரு மீனவன் ாளப்படுத்த இன்னுமொன்று. ம் காலையில் போய் மாலை து வந் தாலும் விற் பனை இந்த யுத்தம் முடிந்தால்தான்
அவர்கள் சொன்னார்கள்.
11 1 மீனவர்களுக்கு ஏற்பட்ட ஒரு அதிர்ச்சியோடு இருக்கிறார்கள் பபட்டது. அவர்கள் சொன்ன ਹੈ ਕਾਕੇ ਨੂੰ ਵੀ ਦਾ ਪਿੰਡ : ਪੇ Lau ਬਹੁ ਓਧਰ ਵੀ ਹੈ க்க துப்பாக்கிதாரிகள் மூவர் ண் டு வ தற் கு மீன வர் கள் ப்பாக்கியை ஏந்திக்கொண்டு ாறு அவர்கள் கூறும் போது த்தால் என்ன நடக்குமென்று வைத்துள்ள நிலையில் தான் கள். புலிகள் தாண்டுவதற்கு ணுவத்தினர் அறிந்தவுடன் முதலில் 11 பேர் கைது பல தொல் லை களை ர் அவர் களில் 8 பேர் இவர் இன்னும் வீடுவந்து களுக்கு உதவி செய்தார்கள்” பேரில் தான் 11 பேரு ம் அவர்கள் எங்கிருக்கிறார்கள்
18

Page 21
என்பதுகூட முதலில் அவ அறிவிக்கப்படவில்லை. ஆர வைத் திருந் து விட் டு - பி அனுப்பியுள்ளார்கள். பின் புரத்திலும் வைத்திருந்திருக் பின்னர் செஞ்சிலுவைச் சங்கம் இருக்குமிடத்தை நாம் அறிந்த தடுப்புக் காவலில் இருக்கு வயதுடைய முதியவர் ஒருவ
இதித் இச்சம்பவத்தை விபரித்த சம் பவத்தையும் கூறின தாக்குதலிலிருந்து தப்பி ே களப்பில் தத்தளித்தபோ அவர்களைக் காப்பாற்றிக் க கேள்விப்பட்ட புலிகள் மீனவர் வேறு எந்தத் தண்டனையும் இம்முறை அதேபோல் புலிக இராணுவம் பலவித தொ கொண்டிருக்கிறது.''
ஆ இ - 2 உண்மையிலேயே ஆய இரண்டுதரப்பினராலும் த! அவர்கள் கூறாமற் கூறினா
தேநீர் குடிக்கலாமென்று க ை நாம் சிங்களவர்களென்பன

ர்களது குடும்பத்தினருக்கு ம்பத்தில் கண்டியில் தடுத்து ன்னர் களுத் துறைக் கு எர் அவர்களை அனுராத கிறார்கள். பல மாதங்களின் த்தின் மூலமாகதான் அவர்கள் ப கொண்டோம். இன்றுவரை ம் மீனவர்கள் மூவருள் 70 ரும் இருக்கின்றார்.'' ( (உ-ம் ) 2 மீனவர்கள் மற்றுமொரு ர் : 1994 இல் புலிகளின் யாடிய இராணுவவீரர்கள் து இதே மீனவர்கள் தாம் கரைசேர்த்தனர். இதைப்பற்றி களைத் திட்டினார்களே ஒழிய ம் விதிக்கவில்லை. ஆனால் ளுக்கு உதவி செய்ததால் தான் ந்தரவுகளைத் கொடுத்துக்
புதபாணிகளான இந்த மக்குத் தொல்லையே என்று ர்கள். அவர்,
12 : T. டயொன்றினுள் நுழைந்தோம். மத அறிந்துகொண்ட கடை

Page 22
முதலாளி எம்முடன் சிங்கம் நேரத் தில் அவர் பல ஒருகட்டத்தில் அவர் பெரு உரத்த குரலில் இப்படிச் . ஆமி எல்லாம் ஒன்றுதான். . தொடர்புண்டு. இந்த மூன்று சாமானிய மக்களின் ஒற்று
ஆ கே
“சிங்களவர்
இரான
உள்ளூராட்சிமன்றத் தேர்தல் சேகரிக்கச் சென்றவர்கள் அே வடபகுதி மக் களின் வ விடயங்களைச் சேகரித்தார்கள் குறிப்பிடவில்லை. எனினும் கொண்டே உண்மைநிலைப் மக்கள் அனுபவிக்கின்ற ச விடுதலை செய்வதற்கு எ செய் வ தற் காகவே இ பகிரங்கப்படுத்துகிறோம்.
இ-: உத் வடபகுதியில் சில பிரதேசங் சிங்களவரைக் கண்டதே க சேர்ந்த இரண்டொருவரை ஆச்சரியப்பட்டார்கள். யுத்த

எத்தில் கதைத்தார். கொஞ்ச செய் திகளைக் கூறினார். ம் உணர்ச்சிவசப்பட்டவராக சொன்னார்: "புலி, பொலிஸ், மல்மட்டத்தில் அவர்களுக்குள் தரப்பினரும் சிங்கள, தமிழ் மைக்குத் தடைக்கற்கள்.''
ச என்றால் அவமே”- .
தொடர்பான தகவல்களைச் தே அனுமதியைப் பயன்படுத்தி ாழ்க்கை முறை பற்றி பல 7. அவையனைத்தையும் இங்கு ) ஒரு சில தகவல்களைக் ற்றி உணரமுடியும். வடபகுதி (வலத்திலிருந்து அவர்களை பாய்ப்பேச்சிலாவது உதவி த் தக வல் களை நாம்
- 5 2 அ - களில் வாழும் இளைஞர்கள் ைெடயாது. எமது குழுவைச் ரக் கண்டுவிட்டு அவர்கள் த்திலே பெற்றோரை இழந்த

Page 23
20 வயதுக்குக் குறைந்த ப விடுதியில் தங்கியிருந்தார்கள் பராமரிப்பின் கீழேயே அவ சிங் களவர் என்றால் இர நினைத்திருந்தார்கள். சிங்கள அவர் களின் உள்ளங்களில் வத்தினரின் உருவமே. அவர்க போதுதான் இந்த உண்மை ( இத்தகைய தமிழ்ச் சிறுவர்கள் எமது சிங்கள இளம் சந்ததியி தமிழ்ச் சிறுவர்கள் அனை எங்கள் புத்திஜீவிகளுட் சில உருவகித்துக் காட்டியுள்ளார்
அந்த அனாதை இல்லத்தில் சிறுவர்களும் இருக்கிறார்கள் கோபிப்பான்; பக்கத்தில் மற்றொரு சிறுவனுக்கு ஹெல் சிறுநீர் கழிந்துவிடும். ஹெலி குண்டுகளினால்தான் அந்த உயிரிழந்தார்கள்.
12
இங்குள்ள ஒவ்வொரு சி. தனித்தனிக் கதைகள் உன் யுத்தத்தோடு தொடர்புடைய பங்காளிகளல்லவா? குறைந்த செலவை வழங்குபவர்கள் !

பிள்ளைகள் ஓர் அனாதை .. கிறிஸ்தவ குரு ஒருவரின் ர்கள் தற்போது உள்ளனர். இணுவமென்றே அவர்கள் வர் என்று சொல்லும்போது ல் தோன்றுவது இராணு 5ளோடு ஆதரவுடன் கதைத்த தெரியவந்தது. மறுதலையாக, ஆயிரக்கணக்கில் இருப்பதை னர் கண்டிருக்கமாட்டார்கள். நமே புலிகள் என்று தான் நம் புத்தபிக்குகளிற் சிலரும்
ர்கள்.
மனநோயால் அவதிப்படும் 5. ஒரு சிறுவன் திடீரென்று உள்ளவரைத் தாக்குவான். லிகொப்டர் சத்தம் கேட்டதும் "காப்டரிலிருந்து போடப்பட்ட ச் சிறுவனின் குடும்பத்தார்
------
றுவனது குடும்பம் பற்றியும் சடு. அவையெல்லாம் இந்த வை. நாமும் அந்த யுத்தத்தின் பட்சம் இந்த அழிவுகளுக்கான
ாம் அல்லவா?

Page 24
630 பி. காணாமற்
1988-89களில் பிள்ளைகள் எங் கள் தாய் தந்தைய போனார்கள்? 1996 இலும் ட போயுள்ளனர். அப்பிள்ளை புலப்புவதை நாம் எதே. காணாமற் போன பிள்ள அமைப்பின் தலைவர் (அ. போய்விட்டார்) எம்மைச் கூட்டத்துக்கு கொஞ்ச நேரம் கேட்டுக்கொண்டார். நா சென்றோம்.
பல்வேறு வயது கொண்ட 50 பேர்வரை அங்கு குழுமி
அவர்கள் கூறிய தகவல்க தெரிந்துவிட்டது. சர்வதே சிறுவர் கள் பற்றிய தகவல வெளியிட்டுள்ளது. உண் மக்களுக்கு மாத்திரம்தான்

ள்ளைகள் . போயினர்.
காணாமற் போனமை குறித்து ர்கள் எவ்வளவு அதிர்ந்து பிள்ளைகள் 630பேர் காணாமற் களின் தாய் தந்தையர் அழுது ச்சையாக காண நேர்ந்தது. ளைகளது பெற்றோர்களின் வரது பிள்ளையும் காணாமற் சந்திக்க வந்து, அவர்களது ம் வந்து செல்லுமாறு எம்மைக் ம் ஏழெட்டுப் பேர் அங்கு
- 2
தாய்மார் 300பேர், தந்தைமார் பிருந்தார்கள்.
ள் தற்போது முழு உலகிற்கும் ச மன்னிப்புச்சபை அந்தச் களை புகைப்படங்களுடன் மயிலேயே தென்னிலங்கை இந்த விடயம் தெரியாதுள்ளது.
22

Page 25
1996 'ரிவிரச' போர் ந வாழிடங்களைவிட்டு வே இம்மக்களுக்கு கூறப்பட்டது
ப இதனை அவர்கள் இப்படி
"எம்மை வரச் சொன்ன ஜனாதிபதியை நாம் மதித்தே வைத்தோம். அப்படி நா செய்தார்கள்? ஜனாதிபதியு
தா ய ல் ல வா? அவர் பறித்துக்கொண்டது ஏன்?"
-- "நாம் ஐம்பதினாயிரம் பேர் இருக்க வீடில்லை. க ை நடைபாதை, பாடசாலை வசிக்கிறோம். பிள்ளைகளு இல்லை; பசிக்கு உண கடல் தண்ணீரைக் கூட நா
இராணுவம் என்ன செய்த, வளைத்தார்கள். சிறுவர்க தடுத்து வைப்பார் கள். அனுப்புவார்கள். மற்றவர் தெரியாது. போகிறவழியில் தேடிச் சென்றால் "நாம் வரவுமில்லை" என்றுதான்

டவடிக்கையின் போது தமது றிடங் களுக்குச் செல்லுமாறு
விபரித்தார்கள்: 23)
உட்கார்
ரார்கள்; நாம் சென்றோம். நாம். அவர்மீது நாம் நம்பிக்கை ம் வந்தபிறகு ஏன் இப்படிச் ம் பிள்ளைகளையுடைய ஒரு எமது பிள்ளை களை ப் இப்படி ஒரு தாய் புலம்பினார்.
அகதிகளானோம். எங்களுக்கு டப்படிகள், பாதையோரம், " இங்கெல்லாம் தாம் நாம் க்கு பால் இல்லை; தண்ணீர் வில்லை. சிலவேளைகளில்
ம் குடித்துள்ளோம்.”
து? திடீரென்று எம்மைச் சுற்றி ளைப் பிடித்து முகாமுக்குள் ,
ஒரு சிலரைத் திருப்பி களுக்கு என்ன நடந்ததென்றே பிடித்துச் செல்வார்கள். நாம் பிடிக்கவுமில்லை; கொண்டு பதில்வரும்.
23

Page 26
அதனால்தான் நாம் இந்த ச சுமார் 400 பேரின் த. சேகரித்துள்ளது. 1997.03.22 உருவாக்கப்பட்டது. அன்ற மேஜர் மார் அனை வரை சந்தித்துள்ளோம்.
பிள்ளைகள் காணமாற்போல படைப்பிரிவினரையும் செஞ் சந்தித்தோம். தனித் தன தகவல்களை வழங்கினோம். டிசம்பரிலும் ஜனாதிபதியை அவரைச் சந்திப்பதற்கு அல்
"அந் தப் பிள்ளை கள் சேர்ந்திருப்பார்கள்; அல்ல போயிருப்பார்கள்" என்பது, தருகின்ற பதில்.
அது தான் ப திலென் றா "இராணுவத்தால் கைது ( இராணுவமே புலிகளிடம் இராணுவம் தான் அவா அனுப்பியதா?"
பெற்றார்கள் அமைப்பின் த "பிள்ளைகளைப் பிடித்துச் 3

அமைப்பை உருவாக்கினோம். கவல் களை இவ் வமைப்பு ஆம் திகதியன்று இவ்வமைப்பு பிலிருந்து பிரிகேடியர்மார், பும் இது விடயமாக நாம்
ரபோது 522, 512, 551 ஆகிய சிலுவைச் சங்கத்தினரையும் சியாகவும் பட்டியலாகவும் பின்பு 1997 மே மாதத்திலும் யச் சந்தித்தோம். மறுபடி அமதி கோரியுள்ளோம்.
புலிகள் இயக்கத் தில் து வெளிநாடொன்றுக்குப் தான் அதிகாரிகள் எமக்குத்
ல் நாம் கேட்பது இது; செய்யப்பட்ட பிள்ளைகளை ஒப்படைத்ததா? இன்றேல் களை வெளிநாட்டுக் கு
லைவர் இவ்வாறு கூறினார்; சென்றது யார் என்பதுபற்றி

Page 27
பூரண தகவல் எம்மிடம் சிங்கள மக்களின் பிள்ளை நாம் கேள்விப்பட்டுள்ளோ! கதவைத் தட்டித் தான் சென்றார்கள். வந்த வாகன முடியாது. வந்த நபரையும் சிங்களப் பிள்ளைகளுக்கு | எமது பிள்ளைகளோ பட் போனார்கள். வந்த வாகன நன்கு அறிவோம். எமக்கு சட்
ஒரு தாய் புலம்பியவாறு பி "எனக்கிருந்தது ஒரே பிள்ளை பாடசாலை செல்லும்போது
இன்று இந்த மக்களுக்கு வா இருப்பிடமில்லை, தூக்கமி
எ ங் கோ உயிரோடு நம்பிக்கையில் தான் நாங்கள்
விவாகம் செய்து இரண்டு காணாமற்போக, தனிமைப் பேர் வரை இருந்தனர். தற் பிள்ளைகள் பிறந்துள்ளன. இ என்னதான் செய்வர்? எனி கணவன் எப்போதோ ஒரு நம்பிக்கையோடு நெற்றியில்

உண்டு. கடந்த காலங்களில் கள் காணாமற் போனதாக ம். இரவிலே வீட்டுக்குவந்து
அப் போது அழைத்துச் த்தை இனங்கண்டு கொள்ள அடையாளம் காணமுடியாது. நேர்ந்த கதி அது. ஆனால் டப்பகலில் தான் காணாமற் த்தையும் நபர்களையும் நாம் படத்தின் உதவி கிடைக்காதா?"
பின்வருமாறு சொன்னார்;
ள. தந்தையும் இல்லை. அவன் | பிடித்துச் சென்றார்கள்"
ழ வழியில்லை. உணவில்லை, ல்லை. "எங்கள் பிள்ளைகள் இருக்கிறார் கள் என் ற ர உயிர்வாழ்கிறோம்.”
மூன்று மாதத்தில் புருஷன் "பட்ட இளம் மனைவிமர் 50 போது இவர்களுள் 11 பேருக்கு இந்தப் பிள்ளைகளை அவர்கள் னும் ஒரு இளம் மனைவி தனது நாள் வந்து சேர்வான் என்ற பொட்டுடன் காத்திருக்கிறாள்.
25

Page 28
*.
பிள்ளைகளைக் கொண்டு பெற்றார்களுள் 400 பேர் வாடுகிறார் கள். காணா ப கிராமசேவகரும் அடங்குவா
தென்மராட்சியில் காரொன் சென்றார்கள். சாரதியும் இல்
மோட்டார் சைக்கிளோடு 50 ே 200 பேர் சைக்கிள் வண்டிகளே இவர்களுள் ஐவர் இறுதிவரு ட
ஒரு பிள்ளையின் தந்தை பு செய்யப்பட்டார். இதைக் க யானான். அவனையும் கூட்டி
இன்னுமொருவர் காணாமற் புருஷனின் ஓட்டோ வண்டி ப மோதி சேதப்பட்டது. பின்பு | ஒன் று வ ழங் கப் பட்ட ஓட்டிக் கொண் டிருக் கும் 6 காணாமற்போய்விட்டார்."
ஒரு தந்தை இப்படிச் சொல் நிர்ப்பந்தமாக எம் மிடம் இராணுவத் தின ரோ எ தூக்கிப்போனார்கள்.”

) ஜீவனம் நடத்திவந்த வரை இன்று வறுமையில் மற் போனவர் களுள் ஒரு
1.
றை வாடகைக்குப் பிடித்துச் மலை. வாகனமும் இல்லை.
பர் தலைமறைவாகியுள்ளனர். ாடு காணாமற்போயுள்ளனர். டப் பட்டதாரி மாணவர்கள்.
லி இயக்கத்தால் கொலை ண்ட மகன் மனநோயாளி டச் சென்றுவிட்டார்கள்.
போன கதை இது: "எனது புலிகளின் வாகனமொன்றில் புலிகளினால் புதிய ஓட்டோ து . இ த னை அவர் பா து வாகனத் தோ டே
ரனார்; "சிலபோது புலிகள் வேலை வாங் கினார் கள். மது பிள்ளை களை யும்
----

Page 29
அரச உத்தியோகத்தர் சிலரு மரண அத்தாட்சிப்பத்திரம் மனைவிமார் ஓய் வூதியம் முடியாதுள்ளது. அரச காரிய தேவையைப் பெற்றுக்கொடுப்
யாழ்ப்பாணம் சுண்டிக்குளி நாம் கேள்விப்பட்டுள்ளோம். சகோதரன், அயலவர் ஆகிே விசாரணை நடந்து அப்பாடசாலையைப்பற்றி நா
அப்பாடசாலைக்கருகில் உள் குறிப்பிட்ட பெற்றோர் அமைப் "கிரிஷாந்தி காணாமற்போன 20பேர் காணாமற் போனார்கள் அந்தச் சந்திதான். நாங் . செய்வோம். கேப்டன் தீர்ப்பு சரி.' சரி.'' --
அல்"இந்தச் சம்பவங்களுள் சொ மக்கள் அறியமாட்டார்கள்.”
இவற்றைக் கூறும் போது
முகங்களிலே தெரிந்த ஏமாற் தாங்கமுடியாத வருத்தத்தை தனது சம் பவ மொன்றை
27

ம் காணாமற்போயுள்ளனர். இல்லாமையால் இவர்களது - பெற்றுக் கொள்ளவும் பாலயங்கள் இவர்களுக்குரிய பபதும் இல்லை.
பெண்கள் பாடசாலைபற்றி கிரிஷாந்தி குமாரசாமி, தாய், யார் தொடர்பான வழக்கு - கொண் டிருப்பதனால்
ம் அறிவோம்.
ள இராணுவமுகாம் பற்றிக் "பின் தலைவர் கூறியதாவது; இடத்தில் எமது பிள்ளைகள் ள். 1996 இல் எமது நீதிமன்றம் கள் போய் முறைப்பாடு பு வழங்குவார். அத்தோடு
ற்பமேனும் தென்னிலங்கை
அந்தத் தாய் மார்களின் றமும் விரக்தியும் எமக்குள் 5 ஏற்படுத்தியது. ஒரு தாய் க் கூற முயற்சித் தார்.

Page 30
"என்னுடைய...'' என்று மட்டு கண்கள் தான் மீதியைப் முடியாது போனாலும் நா
(3 "இந்தக் காணமற்போனே செய் யக்கூடிய ஏ தாவது நம்புகிறீர்களா?” என்று நா
அவர் கண்ணீர் வழிய இவ்
"நான் தென்னிலங்கைச் சிற நம்புகிறேன். எங்கள் பி
அவர்களால் தான் முடியு பெற்றுத்தருமாறு தென்னி
கூறவேண்டியிருக்கிறது.'' அ - உண்மையில் எம்மால் முப் அவர்களுக்காகச் செய்கி எங்களது மக்களுள் ஒரு அவலம் எங்களுக்கு ஏற்ப
- - - - - - - - - - +++)

இம்தான் அவரால் கூறமுடிந்து. பேசின. அவரால் விளக்க ம் விளங்கிக்கொண்டோம்.
Tார் விஷயம் பற்றி எம் மால்
இருக்கிறதென்று நீங் கள் ம் தலைவரிடம் கேட்டோம்.
வாறு சொன்னார்;
ங்கள மக்களை மாத்திரம்தான் ள்ளைகளை விடுவித்துத்தர ம். இத்துயரிலிருந்து மீட்சி லங்கை மக்களிடம் தான் நாம் ப : 3- 3 - மகிந்த
-- - - - - டிந்த உதவிகளையாவது நாம் றோமா? எங்களது நாட்டில் பகுதியினருக்கு ஏற்பட்டுள்ள ட்டதற்குச் சமமல்லவா? +++++++
- - - - - - - -
- - - - -
---- ਤ ਕੌਰ 3 ਨੂੰ .
28

Page 31
༠༡ ་ ་ བ - -


Page 32
1998 தை மாதம்
ள்ளூராட்சி சபை கண்காணிக்கச் சென்ற
- பிரபல எழுத். மனித உரிமைச் செ
வழக்கறிஞ திரு. எஸ் .ஜி .புஞ்சிவே சிங்கள மக்களுக்காக எ
தமி ழ் மொழி
சரண பதிப்பகம், சரணங்க

நடைபெற்ற த் தேர்தல்களை * குழுவில் ஒருவரும், தாளரும், யற்பாட்டாளரும்,
ருமான ஊவா அவர்களினால் ஐதப்பட்ட சிறுநூலின் பெயர்ப்பு.
ர வீதி, தெஹிவளை .