கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மூன்றாவது கண் 2005.02

Page 1
ாங்குளிர் ஆ2%
ாங்களிர்திரனின்.
பு:ம்பிபயர்வும், புலம்பெயர் வாழ்வும் வடகிழக்கு மக்களுக்தப் புதியவையல்ல, கடந்த இரணர்டு தசாய்தங்களுக்தம் மேலாக பல்வேறு புலம்பெயர்வுகளையும், புலம்பிபயர் வாழ்வையும் எதிர் கொண்டு வெற்றிகண்ட அனுபவங்களுக்குச் சொந்தக்காரர்கள் நாங்கள்.
முற்று முழுதான முற்றுகைக் காலங்களில், பொருளாதாரத் தடைக்காலங்களில் கூட புலம் பெயர் வாழ்வில் பட்டினிச்சாவுக்கோ அல்லது கொள்ளை நோய்களுக்கோ வியாகாதவர்கள்,
இவை அறிவுபூர்வமான கற்றலுக்குரியவை. உலக நாடுகளில் ஏற்படுகின்ற புலம்பெயர் வாழ்வின் சிக்கல்களைத் தீர்க்கும் நிபுனத்துவ ஆலோசனைகளை வழங்கும் ததுதிப்பாடுடையவை.
ஆயினும் சுனாமிக்குப் பினர்னான அனர்த்த முகாமைத்துவத்தின் தொடக்கத்தில் வெளிப்பட்ட இந்த அனுபவங்கள், அறிவு, ஆற்றல் என்பவை எந்தளவிற்குக் கவனத்திற் கொள்ளப்பட்டு பலப்படுத்தப்படுகிறது. எண்பது கேள்விக்குரியதாக இருக்கிறது.
சுயாதீனமான சர்கங்களாக வளர்த்தெடுக்கப்பட வேண்டிய வடகிழக்குள் பகுதிகள் விகயேந்தி வாழும் சர்கங்களாக மழுங்கடிக்கப்படுவதற்கான மிகச் சிறந்த சந்தர்ப்பமாகச் சுனாமிக்குப் பின்னான இக்காலம் பயன்படுத்தப்படுகிறது. என்பது முன்றாவது கண்ணின் பார்வையாக இருக்கிறது.
-சி. ஜெயசங்கர்
 
 
 

சிசயற்பாட்டு மட்ஸ்
திங்கனீர் அறிவிப் Eர்களிர் திரணிப் தங்கிநிற்போம் நாங்கள்
விண்கணிணி நீத்திப்ே விங்கனினர் விதைப்ரீம் வீணானித்தே வாழ்வோர்,
கட்டுப்படுத்தம் வாழ்க்கை முறைகளை நீக்கி ஈழந்கிடுவோம்.
சூழலிபிேணைந்து வாழும் வழிகளை மீாலும் ஆக்கிடுவோம்.
சி. ஜெயசங்கர்.
ஆசிரியர்கள்.
சி. ஜெயசங்கர்,
கமலா வாசுகி.
உதவி ஆசிரியர்கள்
$. ଶ୍fଶୋf து. கெளரிஸ்வரன்.
ஆசிரியர் குழு
ஜோ. கருனேந்திரா. எஸ். நித்தியா ரா. கபோஜா
கணினி வடிவமைப்பு.
Wathana ComputerWorks Centre, No. 63, Trinco Road, Batticaloa.(2222323)
அஞ்சல் முகவரி
இல. 30, பழைய வாடி வீட்டு வீதி, மட்டக்களப்பு.
அன்பளிப்பு - 10/=

Page 2
சுனாமி சொல்
கடந்த 28.12.2004ம் திகதி நடந்த ஆழிப்பேரலை அனர்த்தம் எமக்குப் பல பாடகிகளைப் புகட்டிச் சென்றுள்ளது. இதில் ki K ffa khd ghlkhf III i k - J " OslofE 7 EJ577, TAYLy தாம் இயற்கையாக அமைந்துள்ள ஒழுங்கு முரைகளைக் குழி'ல் ஒத்திசைத்து வாழ்வதே Trது தொடர்சின் வாழ்க்கைக்கான உத்தரவாதமாக அ'ை என்பதாகும்
ஆழிப்பேரலைகளின் காரணமாக தாக்கத்திற்குள்ளாகிய கிராமங்களை அடிப்படையாகக் கொண்டு பார்க்கும் போது மேற்படி பாடத்தை மிக விரிவாக விளங்கிக் கொள்ள முடியும்
இதன் ஆழிப்பேரவைகளின் அனர்த்தத்தால் அதிகமான உயிரிழப்புக்களையும் உடமை இழப்புக்களையும் சந்தித்த கிராமங்களை நோக்கும் போது இத்தகைய கிராமங்களில் அதரிகமானவை முன்னர் த'தேக கரி ஓடுகளினித தோனாக களாக, ஓடைகளாக, காலைகளாக, காஸ்லாப்களாக அமைந்திருந்ததை அறிய முடிகிறது
நிலத்திலும், கடலிலும் இடம் பெறும் நீரோட்டங்களை உள்ளெடுத்தும் வெளித்தள்ளியும் இயற்கை ஒழுங்கின்படி இங்கி வந்த நிலத்தின் பகுதிகளாக மேற்படி தேrwாக்கள், ஓடைகள், கால்வாய்கள் என்பன விளங்கி இந்துள்ளன.
இத்தகைய இயற்கையின் சமநிலையினை முன்னெடுத்து நீரேந்து பகுதிகளி எவ வித சுற்றுச்சூழலியல அக்கரைகளுமின்றி கணித வாழ்க்கைக்குரிய இடங்களாக மிாற்றப்பட்டதின் காரணமாக பேரழிவிற்கு உள்ளாகும்
நிலை ைஏற்பட்டது.
உதாரண்': 1957ம் ஆண்டில் இ:கரிப் நிகழ்ந்த பாரிய வெள்ள அனர்த்தத்தின் போது இலங்கையின் பிரதான TLSLSYJTT LLLLYSLL TTY STTTTS LLLLLLLLSJJukuTTTTT L S TTTTLLLLSSS கிாவியினை சிந்தடைந்த பெருைெள்ளத்தை இந்து சமுத்திரத்தினுள் சேர்ப்பித்த "ஆற்றுவாயாக' விளங்கிய ti : குமி தTEly க்கு இடைவே இருந்த புது'மிசித்தி'ே பகுதிTrது இப்பக்3ே rெ கிடித்த பின்னர் ஆற்றுவியின் தண்மைக்கேற்ப ரவிக்கும் கடலுக்குமின் நேரத் தொடர்பிலிருந்து தற்காலிகமாக விடுபட்ட பின்னர் இப்பகுதி Eதக் குடியிருப்பிற்கான இடமாக மிெல்லி ப்ெ பற்ற'ட்டு வித்துள்ளது.
இரத்திாழி 4ஃருடங்களின் பின்னர் இன்று, மேற்பது பகுதி ஆழிப்பேரலைகள் உட்புகுந்ததும் ஓர் ஊர் இருந்தது சின்பதற்கான் என்வித தடங்களும் இல்லாது பழைய நிலைக்கு வந்து நிற்கின்றது.
இவ்விதமே காத்தான்கு, ருதமு: ஆகிய இடங்களில் முன்னர் தேWைாககளாக இருந்து பின்னf Eதக் TTYGGTTCCCGGT TTLLLLL LL LLLC LLTLLLLLLL LL TTTTT STTM பேரழிவிற்குள்ளாகி மீண்டு பழிை: yத்திற்கு ஒத்து நிற்கின்றன.
முன்றாவது கன் - 4 உள்ளுர்தீஆத்திரர்சி
 
 
 
 

蔚
jj jjjj
இவ்வாறு சீனாவியின் கேரமான தாக்குதல் பல மனிதக் குடியிருப்புக்களை துவம்சம் செய்த அதே வேளை, இயல்பாகவே அமைந்துள்ள நீரேந்து பகுதிகள், ஓடைகள், தோணாக்கள் மீதும் இற்ைறோடு பின்னிப்பிணைந்துள்ள கடைப் தாவரங்கள் என்பவற்றில் எவ்வித மனிததி தலபீடுகளையும் செலுத்தது இயங்கிய கடலை ஆண்டிய கர சூ கார் ஆழப பேரலையினர் கோர்த்தக்குதல்களிலிருந்து தப்பிப்பிழைத்தவையாக உள்ளதனையும் காண முடிகின்றது.
இதற்கு உதாரணமாக மட்டக்களிப்பு சந்திவெளியில் உள்ள கடற்கரையினை அண்டிய பாலைத்தோணா கிராமத்தைக் TFTRT. இக் கிரா:Trது இப் 'கவே கடலை அக்டிேயிருந்த தோன்ாவிலும் அதளிருந்த கிண்டஸ்தாவரங்களிலும் எவ்வித மாற்றங்களையும் புரியாது தோண்ால்லவ அடுத்து அயைப் பெற்றிருந்ததால் கடலுக்கு மிக அருகில் இருந்தும் ஒப்பீட்டளவில பாதிக்கப்பட்ட ஏன்ை' கிராமத கள்ை కోLT கோரமாக தாக்கத்திற்குள்ளாகாது தப்பிப்பிழைத்துள்ளது. அதாவது இங்கிராமத்தினுள் கடல்நீ வந்துள்ள போதிலும் அது இங்கிருந்த ஒலைக் குடிசைகளைக் கூட உடைக்க மு:வே இருந்துள்ளது.
ற்ேபடி பாலையத்தோண்ாக் கிராமத்தவர்கள் பலருடன் உண்' போது, "தோனா இருந்ததாப் நாார்கள் பாதுகாப்பாகத் தப்பித்து விட்டோம்', "முதலில் வந்த கடல் நீர் தோணாவிைநிரப்பி இளருக்குள் வருவதுற்கிடையில் நாங்கள் 2ஊரை விட்டுத் தூர ஓடிவந்து விட்டோம். ', 'சிபரிய அலை தோணாக்குள்ள விழ வேண்டி இருந்ததால் அதன் வேகம் குறைந்துவிட்டது. " சன்று பலாைறு தேTப் தாங்கள் திப் பிரதிகளைக் கதரீக்கொள்கின்றார்கள்.
இவ்விாறே மீட்டக்கப்பு முகததுவாரத்திற்குள்ளால் மட்ரகீகரிக் கிராமத்தின் முன் பகுதியைத்தாக்கி மீட்டிங்: 'வியரின் ஊடாகப் பரந்த பேரரfப் சிக்குண்ட ட்ரக்கழியின் முன் பகுதியில் வாழ்ந்த பலர், மட்ரக்கழி வரவியிலிருந்த கண்ணா, கிண்ணை, தில்லை முதசிய கண்ட தாவரங்களிப் சிக்குண்டு தமது உயிர்களைக் கப்பற்றிக் கொள்ள முடிந்துள்ளது. இதேபோல் விட்டான் கிராமத்திலும் பேரலையில் சிக்கிய பலர் அங்கு நின்ற கண்டல் தாவரங்களில் சிக்குண்டதாகப் தீப்பித்துள்ளார்கள்.
|மாசி - 2005

Page 3
இதேவேளை மேற்படி மட்டிக் கழி வாவியரிலுள்ள கண்டல்தாவரங்களில் பேரலை மோதியதன் காரணமாக அதன் வேகம் தடைப்பட்டதுடன் மட்டிக்கழி கிராமத்தின் பின் பகுதி குடியிருப்புக்களில் வாழ்நத மக்கள் உயிர் 5LIII (լքlgյbà/616ոցն,
இதேபோல் அமிர்தகழிக்குள்ளால் வந்த ஆழிப்பேரலை அமிர்தகழிக்கும் புன்னைச்சோலைக்கும் இடையேயுள்ள "பழைய ஆறு' என்னும் நீரேந்து பகுதிக்குள் விழ வேணடியிருந்ததால அதன் வேகம் குறைந்து புன்னைச்சோலைக் கிராமம் பாதுகாக்கப்பட்டிருக்கிறது.
இவ்வாறே அட்டாளைச்சேனையில் வந்த பேரலை அங்கே உள்ள தோணாவிற்குள் விழுந்து வர வேண்டியிருந்ததால் அதன் வேகம் தணிந்து அட்டாளைச் சேனையின் உயிரிழப்புக்கள் மிகவும் குறைவாக ஏற்பட்டதாக அறியமுடிகின்றது.
ଈ ஞ்சமின், யாழ்பாணம் அறிந்த நாடக ஒப்பனைக் கலைஞர். அவரது ஆளுமை தனித்து எழுதப்பட வேண்டியது. இங்கு பெஞ்சமின் பற்றிக் குறிப்பிடுவதன் நோக்கம் வித்தியாசமானது.
ஒரு சமயம் பாடசாலகளுக்கான தமிழ்த் தின
ண்டிருக்கிறார்கள். பெரும்பாலான பாடசாலை நாடகக் ளுக்கு பெஞ்சமின்தான் ஒப்பனையாளராக இருப்பார்.
- வ O سها
உதவியாளர்களுடன் வருவார். உதவியாளர்களுக்கு சில அறிவுறுத்தல்களுடன் சில இடைநிலைப் பணிகளை ஒப்படைத்தவிட்டு அவர் அனைத்துக் குழுக்களையும் முழுமைப்படுத்தம் பணிகளைக்
னித்து வருவார். நாங்கள் யாழ் இந்த மகளிர் மாணவியரத நாடகத் தயாரிப்புடன் சம்பந்தப்பட்டிருந்தோம். மாணவியருக்கு ஒப்பனை நடந்து கொண்டிருக்கும் பொழுது ஒரு மாணவி வந்த, “சேர் பெஞ்சமீனுடன் வந்த குஞ்சுமீன் எங்களிலை பழகிது” என்றபொழுது எழுந்த சிரிப்பொலி இன்றும் நினைவுக்கு வரும் பொழுதெல்லாம் எதிரொலித்துக்
க்கிறது.
முன்றாவது கண் - 4 உர்திருர் அறிவுத்திறனர்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

03 இவ்விதமாக சுனாமி எனப்படும் ஆழிப்பேரலைகளின் தாக்கம்
எமக்குப் பல பாடங்களைப் புகட்டிச் சென்றுள்ளது. இத்தகைய பாடங்களைச் சரிவரக் கற்று எமது எதிர்காலத் திட்டங்களை "கற்றுப்புறச் சூழலியல்” பார்வையுடன் மீள் கட்டமைப்புச் செய்யும் போதே நாம் இனி வரும் சுனாமி சூறாவளி, மற்றும் வெள்ளம் முதலிய இயற்கை அனர்த்தங்களிலிருந்து எமது எதிர்காலச் சந்ததியைக் காப்பாற்றிக் கொள்ளமுடியும்.
எனவே இயற்கை ஒழுங்கின்படி எமது சூழலில் இயல்பாகவே அமைந்துள்ள நீரேந்து பகுதிகளான தோணாக்கள், ஓடைகள், கால்வாய்கள், என்பனவற்றையும் அதனோடிணைந்த கண்டல் தாவரங்களையும் மீளவும் அதன் தன்மைகளுக்கேற்ப இயங்க விடுவதன் ஊடாகவே எமது சந்ததியின் எதிர்கால வாழ்வை நாம் உறுதிப்படுத்திக் கொள்ளமுடியும். இதுவே சுனாமி சொல்லித்தரும் பாடமாகும்.
மூன்றாவது கண் குழு சார்பாக து. கெளரிஸ்வரன்
குஞ்சுமீன்கள் பற்றி இப்பொழுது ஏன் எழுதுகிறேன்?
சுனாமிக்கு பின் எமது பிரதேசங்களைக் கட்டியெழுப்ப உழைக்கின்ற நிறுவனங்களுடன், குழுவாகத் தனியாக வந்து செல்கின்ற பல நிபுணர்களை காணி கிறபொழுது “பெஞ்சமீனுடன் வந்த குஞ்சுமீன்’ என்ற கூற்றே நினைவுக்கு வந்தபடி இருக்கின்றது. நாட்டில் இருக்கின்ற ஆற்றல்கள் திறன்கள் வளங்கள் எந்தளவிற்கு அடையாளம் காணப்பட்டிருக்கின்றன, பயன்படுத்தப்பட்டிருக்கின்றன என்ற சிந்தனைப் போக்கு மிகவும் பலவீனமானதாகவே
புரிந்தகொள்ளாத அடிப்படைத் திறன்களுடன் மட்டுமே கூடிய நிபுணர்களின் அலையடிப்பையே காணமுடிகிறது.
எங்களத அனர்த்தச் சூழல் அதிக வருவாயுடன் கூடிய பயிற்சிகளங்களாக பயன்படுத்தப்படுகின்றன என்ற சந்தேகம் எழுவத தவிர்க்க முடியாததாக இருக்கிறத.
அனர்த்தச் சூழலில் இருந்த எங்களை விடுவிப்பது என்பது நிண்டகால, கண்ணுக்குப் புலப்படாத அடிமைச் சூழலில்
பிடித்த வைப்பதற்கான ஏற்பாடாக இருக்கவே கூடாது.
மாறாக.
-சி. ஜெயசங்கர்
afugajivanag up2.ad Diaf - 2005

Page 4
சுனாமி அனர்த்தம் தொடர்பான ஆரம்ப செய்திகள் வெளிவரத் தொடங்கிய பொழுது “ஆச்டாக்” இன் இன்றைய தலைப்புச் செய்திகள் தொலைக்காட்சிச் சேவையின் செய்தி வாசிப்பவர் தென்னிந்தியாவின் தமிழ்நாட்டிலிருந்து அழிவுகள் பற்றிய செய்திகளை வழங்கிக் கொண்டிருந்த செய்தியாளரிடம் கேட்டார், “வியாபார நடவடிக்கைகளுக்கு எந்தளவு பாதிப்புக்கள் ஏற்பட்டிருக்கின்றன என்று கூறமுடியுமா? அவைபற்றி அறிந்து கொள்ள முடியுமா? ஏனெனில் எங்களுடைய வியாபாரத்
முறமைகளில்
ஏற்படுத்தியிருக்கிற சபையின் உணவு வி தடவை குறிப்பிட்ட படுத்திவிட்டு ஓடிவி நடவடிக்கைகளுக்கு ഉ_സെക് ഖ(l) ങ്ങ് ஏறத்தாழ 72 வீதம வியாபாரம் ஆச் அடங்கியிருக்கிறது.
உலகின் மிக முக்
பாதகாப்பு முறையான அழிவிலேயே இறால்
If. Geigni
தலைவர்களுக்கு அவை முக்கியம்’. சுனாமி ஏற்படுத்திய அழிவுகள் பெரும்பாலும் தவறான வியாபாரப் பொருளாதார நடவடிக்கைகளின் விளைவுதான் என்பதை அந்தச் செய்தியாளர் சிறிதளவு அல்லத
குறிப்பிடத்தக்க வகையில் அறிந்திருக்கலாம் அல்லத உணர்ந்திருக்கலாம். இந்த மனித வாழ்வைக் காவு கொள்ளும் வளரும் பொருளாதாரத்தை முன்னெடுக்க வைக்கும் நவதாரளவாத பொருளாதாரக் கொள்கைகளே சுனாமி அனர்த்தின் விளைவுகளை மிக மோசமானதாக்கியருக்கிறத. உலக வங்கி, சர்தேச நாணய நிதியம் என்பவற்றால் முன்னெடுக்கப்படும் பித்துப் பிடித்த பொருளாதாரக் கொள்கையின் வெளிப்பாடே இத. அதாவத சுற்றுச்சூழலை, இயற்கையை மற்றும் மனித உயிர்களை பலாத்காரப்படுத்தி மிகவும் சிறிதளவானோருக்கு நன்மை பயக்கக் கூடிய நிலைநிற்க முடியாத பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்தல்.
1980 களிலிருந்த ஆசியாவின் கடற்கரையோரப் பிராந்தியங்கள் திட்டமிடப்பட்ட வகையில் பாரிய கைத்தொழில் மயப்படுத்தப்பட்ட இறால் நிறுவனங்களால் சுற்றுச் சூழலுக்கு நட்பு அற்ற நீர் வாழ் உயிரின வளர்ப்பு கொண்டு வரப்படுகின்றது. 2000 ஆம் ஆண்டில் 8 மில்லியன் தொன்களுக்கும் மேலான இறால் உற்பத்தி (ஏற்கனவே வலுவற்றுப் போயிருந்த சுற்றுச்சூழல்)
முன்றாவது கண் - 4
உர்ருர் அறிவுத்தினர்
விரிவாக்கம் நிகழ்கின் கணிணாக்காட்டி விளைவாக 676 இ அறுவடைகள் அ காட்டப்படுகிறத.
கண்ணாக் காட்டுச் ச அலைகளின் தாக்கத் பிரதேசங்களைப் இயற்கையான 8 சுறாவளியினால்
தாக்கங்களையும் செய்கின்றது. வர்த்த முக்கால் வாசிப்பங்கு வட்டத்திற்கான
கண்ணாக்காடுகள் வி
உலகில் மிக அதி: உயிரினங்களில் கணி இருக்கின்றன. இவ வளர்த்தெடுக்கும் பிழையான பொருள கணிணாக்களின்
தரிதப்படுத்தவதாகே
சூழலியலாளர்களும், ! இவை பற்றி எச்சரிக் تھے نuf6 3;T86ھ6um
 
 
 
 
 

04
பேரழிவை து. ஐக்கிய நாடுகள் வசாய நிறுவனம் ஒரு து போல பலாத்காரப் டும் தொழில்ற்துறை மிகப் பெருமளவில் உதவி வழங்குகிறது. ான இறால் பண்ணை யாவுக்குள்ளேயே
கியமான சுற்றச்சூழல் கண்ணாக் காடுகளின் ) பண்ணைகளின்
ம் சந்தைப்பொருளாதாரமும்
றத. ஒவ்வொரு ஏக்கள் னதம் அழிவினர் றாத்தல் கடலுயிரின ழிக்கப்படுவதாகக்
தப்பு நிலங்கள் பாரிய திலிருந்து கரையோரப் பாதகாக்கும் காப் பரணிகளாகும் ஏற்படக் கூடிய வலுவிழக்கச் க நோக்கங்களுக்கான மீன்களின் வாழ்க்கை பகுதியினை இக் பழங்குகின்றன.
5ளவில் அருகிவரும் 1ணாக்களும் ஒன்றாக ற்றை மீள நாட்டி முயற்சிகள் நிகழினும் தாரக் கொள்கைகள்
அழிவை வ காணப்படுகின்றன.
1ற்றுச் சூழலாளர்களும் கின்ற போதம் உலக த செவிடன் காதில்
சந்ாரு முடன்
ஊதிய சங்காகவே இருக்கின்றது. இறால் பணிணையாக்கம் கணிணாக்களின் அழிதொழிப்பின் ஊழித்தாண்டவமாகி உலகின் அரைப்பங்கு கண்ணாக்ககளை இல்லாதொழித் திருக்கிறது. 1960 களிலிருந்து நீர் வாழ் உயிரின வளர்ப்புக் கைத்தொழில் வளர்ச்சியும் 65,000 ஹெக்டேயர் கண்ணாக்களின் அழிவை உண’ டா க கவியரி ருக கபிற த இந்தோனேஷியாவில் ஜாவா 70 வீதமான கண்ணாக்களையும் சுலாவிசி 49 வீதமும் சுமாத்திராவில் 36 வீதமும் இக் கண்ணாக்கள் அழிந்தள்ளன. சுனாமி உக்கிரமாகத் தாக்கிக் கொண்டிருந்த
Gou606Tuib 958g7606gungisi “Aceh” என்னும் இடத்தில் மரக்கட்டைகள் ஏற்றும் நிறுவனம் மலேசியாவுக்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான ஏற்றுமதியினை செய்தவண்ணம் இருந்தன.
இந்தியாவில் கண்ணாக் காப்பரண்கள் கடந்த மூன்று தசாப்தங்களிலிருந்ததை விடவும் மிகவும் பெருமளவிற்கு இல்லாதொழிக்கப்பட்டுள்ளத. 1963 இற்கும் 1970 ற்கும் இடையில் இந்தியாவில் 50வீதமான கண்ணாக்கள் அழிக்கப்பட்டு விட்டன. இறால் பணிணைகளை உருவாக்குவதற்காக உள்ளுர் சமூகங்கள் வலுக்கட்டாயமாக அகற்றப்பட்டிருக்கின்றன ஆந்திராப் பிரதேசத்தில் 50,000 ற்கும் அதிகமான மக்கள் வலுக்கட்டாயமாக அகற்றப்பட்டிருக்கிறார்கள் நாடு முழுவதும் கடற் தொழிற் பண்ணைகளை உருவாக்க பல இலட்சக்கணக்கான மக்கள் இடம் பெயர்க்கப்பட்டிருக்கிறார்கள். எஞ்சியிருந்த கணிணாக்களும் உல்லாச விடுதித் தறைக்காக வெட்டியளிக்கப்பட்டன. சுற்றுச் சூழல் மற்றம், வனவள அமைச்சு கைத் தொழில் தறை அமைச்சு ஆகியவற்றினர் உதவியுடனும் ஊக்குவிப்புடனும் கட்டுமானக்காரர்கள் கரையோரங்களுட் புகுந்து அழித்தார்கள்.
சுற்றுச் சூழலியாளர்களின் கருத்துக்களைதப் புறந்தள்ளி ஐந்து நட்சத்திர விடுதிகளும் ‘கோல்ப்’ திடல்களும், கைத்தொழில் தறைகளும், விடுதி இல்லங்களும் கரையோரப் பகுதிகளில் முளைத்தெழுந்தன மேற்படி இரண்டு அமைச்சுக்களும் * * * * * * * * paraf - 2005 ||

Page 5
கரையோர ஒழுங்கமைப்பு வலய விதி முறைகளை வலுவற்றதாக்கி கரையோரங்களில் கடைப்பிடிக்கப் படவேணி டிய 500m தடுப்புப் பிரதேசங்களுக்குள் உல்லாச விடுதிகளைக் கட்டுவதற்கான சூழலை உருவாக்குவதில் உழைத்தனர். சந்தைப் பொருளாதார யுகத்தில் அதிகாரிகளுக்கும், கைத்தொழிற் தறையாளர்களுக்குமான கூட்டு “பிரகாசிக்கும் இந்தியா’ என்ற தவறாக முன்மொழியப்பட்ட சுலோகத்தினுாடு பிரதிபலிக்கிறது.
பெருமளவிலான மனித அழிவிற்கான
பொறுப்பு அரசாங்கத்திற்கும், திறந்த சந்தையாளர்களுக்கும் உடையதாகின்றத.
ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் சுற்றுலாத்தறையில் ஏற்பட்ட பெருவளர்ச்சி, இறால் வளர்ப்பு வளர்ச்சியில் ஏற்பட்ட அழிவுகரமான வீழ்ச்சியுடனர் தொடர்புபட்டதாக இருக்கிறத. கடந்த தசாப்பத்திற்கு மேலாக உலகின் ஏனைய பிராந்தியங்களை விட சுற்றுலாப் பயணிகளின் வருகையும் வருமானமும் மிகவும் வேகமான அதிகரிப்பைக் கொண்டதாக இருக்கிறது. பெரும்பாலும் கைத் தொழில் நாடுகளையும் விட இருமடங்கானதாக இருக்கிறது. இரண்டாயிரத்த பத்தாம் ஆண்டிற்கான சுற்றுலாத்தறையினரின் வருகை பற்றிய கணிப்பீடு அமெரிக்க நாடுகளினதையும் கடந்ததாக 229 மில்லியனர் தொகையினரான சுற்றுலா பயணிகளின் வருகையுடன் உலகினர் சுற்றுலாத் தறையின் இரண்டாவத இடத்தினை கொணர் டதாக இருக்குமென கணிக்கப்படுகிறது. அதாவத மிகவும் கவர்ச்சிகரமானதம், அபரிமிதமானதமான பொருளாதரார வளர்ச்சியின் கணிப்பீடு சுட்டப்படினும், சுற்றுச்சூழல் மீத நிகழ்த்தியிருக்கும் அளவிடப்பட முடியாத பாதிப்புக்களால் இந்த நாடுகள் அனுபவித்த தயரங்கள் எதிர்காலத்தில் அவை எதிர்கொள்ள இருப்பவை என்பவற்றை மறைக்கின்றது. கடந்த இரண்டு தசாப்பதங்களில் வங்காள விரிகுடா, அராபியக்கடல், இந்தசமுத்திரத்தின் மலாக்கா நீரிணை தென்பசுபிக் சமுத்திரம் முழுவதினதம் கரையோரங்களில் சுற்றுலாத்தறை, உல்லாச விடுதிகள் என்பவற்றில் அபரிமிதமான முதலீடுகளை
முன்றாவது கண் - 4
உர்ருர் அறிவுத்தினர்
அவதானிக்கக் கூடிய
சுனாமியினர் கொ( மியன்மாரும், மாலை அளவிலான பாதிப்புக்க இருக்கின்றன. ஏனென சுற்றுலாத் 6 உணர்கொம்புகள்
கரையோரங்களின்
நிலங்களையும், பல
தீண்டவில்லை.
மாலைதீவு தீவு
சுற்றியுள்ள பாரிய ப6 வேகங் கொணி டு பேரலைகளின் வேக தணித்த விட்டதன் க அழிவுகள் நாற்றுக்கும் கட்டுப்படுத்தப்பட்டிரு தடுப்பதின் ஊடாக, அ
தடைப்படுத் தவத
பவளப்பாறைகள் ச உறிஞ்சி எடுத்துவிட இருந்தபொழுதும் தய உலகின் எழுபத வி பவளப்பாறைகள் அ எண்பததான்.
தாய்லாந்தின் மேற்குக் தீவுத் தொடர்கள் மேே போல பாரிய அழிவுகள் கொண்டது. தீவுக் க இருக்கின்ற பவளப் கொண்ட பேரலைக தாங்கிக் கொண்டு வேத்தைத் தடைப்படு தரையில் இருந்த நீரோட்டத்தை வ கணிணாக்காடுகள் தாணி டியுள்ள பாதகாக்கின்றன.
சுற்றுலாத்தறையி சூழலியல் சுற்றுள் பொழுதுபோக்கு சு எந்தப் பெயரில் கணிணாக்களை அழித்தரவிட்டன. அழித்தொழித்த விட் வலுவானதாக இருந் ஏற்பட்ட அழிவுகள் குறைக்கப்பட்டிருக்கு
 
 
 

நாக இருக்கிறது.
ர தாக்குதலுக்கு வும் மிகக் குறைந்த )ளயே எதிர் கொண்டு றால் இதவரையில் தாழிற்தறையினி அந்த நாட்டினர் கண்ணாச் சதப்பு ளப்பாறைகளையும்
* கூட்டங்களைச் 1ளப்பாறைகள் அசுர வந்த ஆழிப் தை பெருமளவிற்கு ரணமாக மனித உயிர் சற்று அதிகமானதாக க்கிறது. அலைகளை லைகளின் வேகத்தை னர் શ્રેin L1િ6 டலின் கோபத்தை ட்டன. எத எப்படி ரம் என்னவென்றால் தத்துக்கும் மேலான ழிக்கப்பட்டு விட்டன
கரையோரமான சுரின் Iல குறிப்பிடப்பட்டதைப் ரில் இருந்து தப்பித்துக் உட்டங்களைச் சுற்றி பாறைகள் மூர்க்கம் ரின் தாக்குதல்களை சுனாமியின் அசுர த்தவதில் உதவியத. கடலை நோக்கிய டிகட்டுவதனுாடாக கடற்கரையைத் பவளப் பாறையை
ர் வளர்ச்சி அத ாத்துறை அல்லது றலாத்தறை என்ற இருந்தாலும் அவை
பெருமளவு பவளப்பாறைகளை ன. கண்ணாக்காடுகள் ருப்பின் சுனாமியினால் மிகப் பெருமளவிற்கு
هD
சந்ாரு மடர்
05
கண்ணாக்கள் இரட்டைப் பாதகாப்பை
வழங்குகின்றத என்கிறார்கள்
சூழலியாளர்கள். முதலாவது படையாக உள்ள நெகிழ்ச்சியான கிளைகளை உடையதம் கரையோர நீர்ப்பரப்புகளில் தொங்குகிறதமான வேர்களையுடைய சிவப்பு நிறக் கண்ணாக்கள் முதற்படையாக அமைந்து முதலாவத அதிர்ச்சி அலைகளை தாங்கிக் கொள்கின்றன. கறுத்த உயர்ந்த கண்ணாக்கள் இரண்டாவது படையாக அமைந்து சுவர் போலத் தொழிற்பட்டுக் கடலின் பெருமளவு கோபத்தைத் தாங்கிக் கொள்கிறத. இவற்றுக்கும் மேலாக கணிணாக்கள் சமுத்திர “பைற்றோபிளாண்டன்’ இலும் பார்க்க பூகோள வெப்பமடைதலுக்கான காரணியான காபனீரொட்சைட்டை உறிஞ்சிக் கொள்கிறது.
பங்களாதேசில் முன்பு இது நடந்தத. 1960 இல் கணிணாக்கள் வலுவாகவுள்ள கரையோர பகுதியொன்றை சுனாமி தாக்கியத. எந்தவொரு உயிரிழப்பும் அங்கு ஏற்பட்வில்லை. இந்தக் கண்ணாக்கள் வெட்டப்பட்டு இறால் பணிணைகள் உருவாக்கப்பட்டன. 1991அம் ஆண்டு முன்னைய அளவிலான வலுவுடன் அதே கரையோரப் பிரதேசத்தை சுனாமி அலை தாக்கியத. ஆயிரக் கணக்கில் மக்கள் இறந்தனர். தென்னிந்தியாவில் தமிழ் நாட்டில் உள்ள கணிணாக்கள் நிறைந்தள்ள பிச்சாவரம், முத்துப்பேட்டை கரையோர பிரதேசங்கள் மிகக் குறைந்த அளவிலான மனித உயிர்களையும் குறைந்த அளவிலான பொருளாதார சேதங்களையே டிசம்பர் 26 இன் போது சந்தித்தன. முன்பு கண்ணாக்களுக்குப் பிரசித்தமான ஒரிசாவில் உள்ள பிற்றக்கணிக்கா ஒக்டோபர் 1999 இல் தாக்கிய “சுப்பர் சைக்கிளோன்” இன் தாக்கத்தை வெகுவாகக் குறைத்திருந்தத. அங்கு டிசம்பர் 26 சுனாமியில் பத்தாயிரத்தக்கும் மேற்பட்ட மக்கள் அழிந்தார்கள் இலட்சக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து தவிக்கிறார்கள்.
டிசம்பர் 26 சுனாமியினர் மையம் இந்தோனேசியாவில் உள்ள சிமேலுத்தீவின் அருகாமையாகும். குறிப்பிட்ட இந்தத்தீவின் மனித அழிவு மிகக் குறிப்பிடும்படி மிக்க குறைவானதாகும். ஏனென்றால் இந்தத் தீவில் வாழ்பவர்கள் சுனாமி பற்றிய பாரம்பரிய அறிவுடையவர்கள் அதாவது பூகம்பம் ஒன்றினைத் தொடர்ந்த சுனாமி
pia - 2005

Page 6
வரும் என்பதை அவர்கள் அறிந்திருந்தனர். சிமேலுத்தீவிற்கு அருகாமையில் உள்ள நியாஸ்தீவில் கண்ணாக்கள் பாதுகாப்பு அரண்களாகத் தொழிற்பட்டு மக்களை அழிவில் இருந்த பாதகாத்தன. வளர்முக நாடுகளுக்கு முன்னால் இருக்கின்ற சவால் என்னவென்றால் காலங்காலமாகப் பரீட்சித்து உள்ளுர் சமுதாயங்களால் செ ம'  ைம ப ப டு த' த ப பட ட தொழில்நுட்பங்களில் இருந்த கற்றுக் கொண்டதாகும்.
நாங்கள் இப்பொழுது சுற்றுச்சூழலை பாதகாப்பதன் ஊடாக வளர்ச்சியை மையப் படுத் திய சந்தைப் பொருளாதாரத்தால் ஏற்படக் கூடிய பேரழிவை குறைப்பதன் ஒப்பீட்டு ரீதியான சாதகத்தன்மையைப் பார்ப்போம். கடந்த 15 வருடங்களில் 10 மடங்கு வளர்ச்சி
அடைந்தள்ள இறால் பணிணை
தொழிற்துறையின் தற்போதைய பெறுமதி 9 பில்லியனர் டொலர்களாகும் வடஅமெரிக்கா, ஜப்பான், மேற்கு ஐரோப்பாவில் இறால் பாவனை கடந்த 10 வருடங்களில் 300 வீதமாக அதிகரித்திருப்பத குறிப்பிடத்தக்கத. டிசம்பர் 26 சுனாமி பேரலைகள் பதினொரு ஆசிய நாடுகளில் மட்டும் ஏற்படுத்திய அழிவு இறால் தொழிற்தறையால் ஈட்டப்பட்ட வருவாயையும் பல மடங்கு தாண்டியத. ஒன்றரை இலட்சத்தக்கும் மேற்பட்ட மக்களினி அழிவு அளவிடமுடியாத சமூகப் பொருளாதார இழப்பில் இருந்து மீள்வதற்கான காலம் நிச்சயப்படுத்த முடியாதத, உலக நாடுகள் இதுவரையில் 4 மில்லியன் அமெரிக்க டொலர்களை உதவுவதாக வாக்களித்தள்ளன. இத நிவாரண முகவர்களால் செலவழிக்கப்பட்ட பில்லியன்களை உள்ளடக்கியதல்ல. உதவித்தொகையை மேலதிகமாக 1.5 மில்லியன் அமெரிக்க டொலர்களாக உலகவங்கி கருத்துக்கொண்டிருக்கிறது.
ஏற்கனவே 175 பில்லியன் அமெரிக்க டொலர்களை (ஜனவரி 10 2005 வரை)
உலக வங்கியின் தலைவர் (“ஜேம்ஸ் ,
வொல்வென்சொன்’) தேவையைப் பொறுத்த நாங்கள் 1 பில்லியன் தொடலரில் இருந்த 1.5 பில்லியன்வரை தொகையை அதிகரிக்கலாம் என்ற கூறியிருப்பதாக மேற்கோள் காட்டப்படுகிறத.
முன்றாவது கண் - 4
உர்ருர் அறிவுத்தினர் சி
மேலதிகமாக உல இரண்டு மில்லியன் &b DfIDFT 5 உணவளிக்கத்திட்டமி வழங்கும் திட்த்திற் அமெரிக்க டொலர் தொடர்ந்தவரும் தலைவர்கள் சூழலி ஆனால் சந்தைக்கு ர கொள்கைகளை முன்னெடுப்பதை த6 மூலம் மட்டுமே ெ உயிர்களையும் அ செலவுகளையும் சே
சுற்றுச்சூழலை, மனித கொள்ளாத சந்ை முன்னகர்த்திச் செல்வ பயனை உலகம் அ6 சுற்றுலாத் தறை எனர் பவற்றிற்கு : வழங்குகின்றதன் பின்னணியை வழங் இலாப நட்டம் என்வ
உட்பட்ட ஆத “போல்வென்சொன்ன முடியுமா?
இறால் பண்ணைக6ை கொள்வோம். இறால் ட வயத இரணிடு வருடங்களாகும். இ வளர்ப்புக்
கைவிடப்படுகின்றடெ கழிவு, சிதைக்கப்பட்ட குடிபெயர்க்கப்பட்ட செய்யப்பட்ட ஜீவ என்பனவே எஞ்சுகின உள்ளிட்ட இயற்ை முறைமையின் இழ பண்ணைகள் உருவ
இதே சுற்றவட்டம்
 
 
 
 

க உணவுத்திட்டம் மக்களுக்கு அடுத்த காலங்களுக்கு டுகிறத. இந்த உணவு கு 180 மில்லியன் வரை செலவாகும். உலகவங்கியினர் யலுக்குச் சாதகமற்ற ட்யான பொருளாதாரக் கடுமையாக பிர்த்தக் கொள்வதன் ருமளவிலான மனித ழிவின் பின்னான த்ெதுக் கொள்ளலாம்.
உயிர்களை கருத்திற் த மறுசீரமைப்பை தன் ஊடாக எத்தகைய டையப் போகிறத.
நீர் வளத்தறை
உதவிப் பணமாக
மூலம் மூலதனப் கி அடையப் பெறும் ற்றை சமூகச் செலவு ாயக் கணக்கை ால்” நியாயப்படுத்த
ா இப்போது எடுத்துக் பண்ணைகளின் காலம், தொடக்கம் ஐந்த இதன் பின்பு இறால்
குட்டைகள் ாழுது அங்கு நச்சு சூழல் முறைமைகள், சமுதாயங்கள், நாசம் ாதார அம்சங்கள் ர்றன. கண்ணாக்கள் கையான சூழலியல் ப்பிலேயே இறால் ாகின்றன.
பின்பு பிறிதொரு
06 இயற்கை ஒழுங்குகள் சிதையாத கரையோரப் பகுதியில் நடைமுறைப்படுத்தப் படுகின்றது. இறால் பணிணைகளால் இழக்கப்படுகின்ற பொருளாதார பெறுமானங்கள் இறால் பண்ணைகளால் கிடைக்கப் பெறுகின்ற வருவாயிலும் அணி ணளவாக ஐந்த மடங்கு என மதிப்பிடப்படுகிறத. சுற்றலாத்தறை எதோ சிறந்ததல்ல. “கடவுளின் சொந்தத் தேசம்’ என வர்ணிக்கப்பட்டு சந்தைப்படுத்தப்படும் தென் இந்தியாவின் கேரள மாநிலம் சுற்றுலாத்தறையினரைக் கவருவதற்காக கண்ணாக்காடுகளை அழித்தொழித்தத.
ஆனால் சுனாமி அனர்த்தம் நிகழ்ந்ததன் பிற்பாடு  ேப ர  ைல க  ைள து எதா கொள ள வென கடற் கரையோரங்களில் கண்ணாக்களை நடும் 350 மில்லியனர் ரூபாய்த் திட்டத்தை மாநில அரசு அறிவரிதி திருக்கிற த. ஆசியாவினர் ് ഞങ്ങ് சுறி ஹலா மையங்ளும் இப்பொழுது மீள்சிந்தனை செய்ய வேண்டிய தேவையிருக்கிறது.
எனவே இப்பொழுது கேள்வியொன்றை எழுப்ப வேண்டியதேவை இருக்கிறது. அதாவது சந்தைப் பொருளாதாரம் என்ற மந்திரத்தின் முட்டாள்தனத்தை பாரிய அளவிலான உயிர்களை பலிகொடுத்தத்தானா விளங்கிக் கொள்ள வேணி டியிருக்கிறத? சந்தைப் பொருளாதாரத்தை முன்னெடுப்பத புத் திசாலித்தனமற்றத என்பதைப் புரிந்தகொள்ள எங்களில் எத்தனைபேர் இன்னும் பலியாக வேண்டும்? இன்னும் எத்தனை மில்லியன் கணக்கான மக்கள் வீடுவாசல்களை இழந்த அகதிகளாக அலைய வேண்டும்.
இந்த இழப்புக்களுக்கும், தயரங்களுக்கும் பொறுப்புச் சொல்ல வேண்டிய சந்தைப் பொருளியலாளர்களை யார் கையாள்வத?
தேவிந்தர் சர்மா (புதுடில்லியைத் தளமாக்க கொண்ட உணவு மற்றும் வர்த்தக கொள்கை வகுப்பாளர். இவரத abdassississi) GATT to WTO Seeds of de
spair, In the Femine Trap. 676 GOToytis அடங்கும்.) U O எஸ். நித்தியா
தமிழாக்கம் : சி. ஜெயசங்கர்,
Fangivarzh utv2lai draf - 2005

Page 7
26.12.2004 அன்று கடலை நோக்கி விடியலுக்காக காத்திருந்த கரையோர மக்களினர் நம்பிக்கைகளையும் வாழ்க்கைகளையும் எதிர்கால கனவுகளையும் அழித்தது “சுனாமி" என்னும் அழிப்பேரலைகள் என்று மட்டும்தான் எல்லோருக்கும் தெரியும் ஆனால் இத்தகைய மீனவ சமூகத்தை நம்பி வாழ்க்கை நடத்திய கரையோரத்தை அண்டி அமைந்துள்ள சமூகங்கள் அடைந்த அவல நிலையை யாருமே அறியவில்லை. அது மட்டுமின்றி இவற்றைப் பற்றி யாருமே அறிய எத்தனிக்கவும் இல்லை. எண்பததான் மிகவும் வேதனைக்கு உரிய விடயமாகும்.
கரையோர மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்யும் மேசன், ஓடாவி சிறுவியாபாரிகள், வர்ணப்பூச்சாளர்கள் வேறு சில கூலி வேலைகளை செய்வோர் என பாதிப்படைந்த கரையோர சமூகத்தை நம்பிஎமது அன்றாட வாழ்க்கையை நடத்திய நாங்கள் இந்த சமுகம் முற்றாக உருக்குலைந்த போது நாங்களும் உருக்குலைந்ததானர் போனோம். எனர்று கூறினால் அத மிகையாகாத பொருளாதார அடிப்படையில் இவ்வாறு பாதிப்படைந்த நாங்கள் உயிரைக் காக்கும் முயற்சியில் முகாம்களை நாடிச்சென்ற போது அங்கும் எங்களுக்காக காத்திருந்தது ஏமாற்றம் மட்டும்தான்
முகாம்களில் தங்கியிருந்த எம்மை சில அதிகாரிகள் "உங்கட கிராமத்திற்கு சுனாமி வரவில்லை நீங்க உங்கட வீடுகளுக்கு செல்லலாம்’ எனக் கூறி ஒரு சில நாட்களிலேயே திருப்பி அனுப்பப்பட்டோம். இதனால் பாதிக்கப்பட்டோர்களுக்கு வழங்கப்பட்ட நிவாரணப் பொருட்களும் எமக்கு கிடைக்கப் பெறவில்லை,
எங்களால் பழைய தொழில் தறைகளுக்குச் செல்லவும் முடியாமல் வருமானத்திற்கும் வேறு வழிகள் இன்றி வறுமையில் வாடிக்கொண்டு தவிக்கும் எமக்கு உதவுவதற்கு யாரும் இதுவரையிலும் முன் வரவில்லை. எமது சமுகம் ஒன்றும் பொண்ணையும் பொருளையும் சேர்த்து வைத்துக் கொண்டு வாழ்க்கை நடத்தம் உயர் மட்ட சமூகம் அல்ல அன்றன்று உழைத்து அன்றய தேவைகளை பூர்த்தி செய்து கொண்டு வாழ்க்கை நடத்தம் அடிமட்டத்தை சேர்ந்த சமூகம் ஆகும். எங்களால் ஒரு "கர்த்தாள்' களையோ, ஊரடங்கச் சட்டத்தையோ, சமாளிக்க முடியாமல் தவிக்கும் போது இத்தகைய ஒரு நிலையில் எங்களால் எண்னதான் செய்ய முடியும்.
சுனாமி எமது வீடுகளை அழிக்கவில்லைதான். ஆனால் நாங்கள் வீடுபோல் பாவித்த எமது தொழிலகங்களை அழித்துச் சென்றது எண்ணமோ உணர்மைதான். இதனாலி தொழில் நிலையங்களை யும், தொழில் செய்யும் உபகரணங்களையும் இழந்து நிற்கின்றோமே. இந்தக் கோணத்தில் கூட எமது பிரச்சனைகள் நோக்கப்படவில்லை.
எதிர் காலம் எண்பதே என்ன என்று தெரியாத சிந்திக்க இயலாத ஒர் இருண்ட உலகில் இப்போது நின்று கொண்டு இருக்கின்றோம். அடுத்த வேளை உணவு கூட இல்லாமல் எம்மில் பலர் தவிக்கின்றனர். நாங்கள் ஒன்றும் உயிர்களையும் சொத்துக்களையும்
முன்றாவது கண் - 4 உர்ருர் அறிவுத்தினர்
 
 
 

07 ÞTö usSööúuð 6-Mí
இழக்க வில்லைதான், ஆனாலும் “சுனாமி” யினால் நேரடியாக பாதிக்கப்பட்ட மக்களின் நிலையில் இருந்து வேறு எந்த விதத்திலும் வேறுபட்டவர்கள் இல்லை. இப்போதம் இந்த விநாடியில் கூட மனதளவில் பாதிப்படைந்து எப்போது மீண்டும் “சுனாமி” வருமோ? என்று நம்பிக்கை கூட இல்லாமல் ஒவ்வொரு நிமிடமும் செத்துப்பிழைத்துக் கொண்டு இருக்கின்றோம்.
இவ்வளவு தயர்களுக்கு மத்தியிலும் சுனாமியினால் நேரடியாக பாதிப்படைந்து இடம் பெயர்ந்து எமது வீடுகளில் தஞ்சம் புகுந்துள்ள கரையோர சமூகத்தை சேர்ந்த எமது உறவினர்களையும் பராமரிக்கும் கடமையும் எமக்கு உண்டு.
இப்படிப்பட்ட சூழலிலும் சுனாமியினால் பாதிக்கப்படாத பயம் தெளிந்த சிலர் தமது வீட்டுக் கட்டுமான வேலைகளையும் இதர வேலைகளையும் ஆரம்பித்த போது மீண்டும் "சுனாமி” வருகின்றது என்று பரப்பப்பட்ட வதந்திகளால் வேலைகள் அனைத்தம் மீண்டும் இடைநிறுத்தப் பட்டது. இந்நிலையில் நாங்கள் "கைக்கெட்டிய பொருள் வாய்கெட்டாதது' போல்தான் இருக்கிண்றோம். இது போன்ற நிகழ்ச்சிக்கு உதாரணமாக கடந்த 28.01.2005ல் கிழக்குப் பிராந்தியத்தில் பரவிய வதந்தியைக் குறிப்பிடலாம்.
இப்போது மட்டும் இன்றிநாட்டில் இவ்வாறான சூழல்கள் ஏற்படும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் இவ்வாறு எம்மைப் போல் தினத் தொழில்களில் ஈடுபட்டு வாழ்கின்ற சமூகத்தினை கவனிப்பதே கிடையாது. எங்காவது தயரங்களும் பிரச்சனைகளும் இலைமறை காய்களாகவே காணப்படுவதால் இவற்றைப் பற்றி யாரும் கவனிப்பதும் இல்லை. அக்கறை கொள்வதும் இல்லை.
எமது சமூகப் பிரச்சனைகளும் உங்களால் கவனிக்கப்பட வேண்டும் அக்கறை கொள்ளப்பட வேண்டும். எமது தேவைகளும பூர்த்தி செய்யப்பட வேண்டும் என்பதே எமது வேண்டுகோள்
ரா. சுபோஜா கருவேப்பங்கேணி கலை கழகம், மூன்றாவது கண் உள்ளுர் அறிவுத்திறன் செயற்பாட்டுக் குழு
உரைக்கே நிஞாயமா..?
அண்பு எண்றால் என்ன எண்று s
s
தெரியாமல் இருந்த எம்மை لاوی به و அண்பு எனும் பாசமழையில் الى وعائي நணைந்து இன்புறச் செய்து گئی۔ ”اناو அன்பு என்ற ஒரு பாசமுள்ள சிே உணர்வை ஏற்படுத்தினாயே (أهلاني
எங்கள் கடல் தரயே (S) உனது அலைகள் ஓயாமல் இருந்ததைக் கண்டு மகிழ்ந்தோம் உணி அலைவந்து போனவுடன் மண்ணில் விழந்த உன் அலைச்சுவடுகளில் மகிழ்ந்து தவழ்ந்தோம் உனது சிறு செல்வங்களை ஏன் அழிதாய்? உயிர்களையெல்லாம் ஏன் எடுத்தாய்? உணி கொடுர அலையினால் W உன் உயிர்ப் பசியைத் தீர்த்துவிட்டாயே இது உனக்கே நியாயமா?
اص ܥܠ
fugiumzub upzal மாசி - 2005

Page 8
இயற்கை அனர்த்தங்களின் அழிவுகளையும் விளைவுகளையும் வாய் மொழி பேச்சு மூலம் கேட்டறிந்த எமக்கு இந்த சுனாமி எனும் பேரலையின் தாக்கம் பெரும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியத. மகிழ்ச்சி என்னும் மலையேறிக் கொண்டிருந்த எம்மை மரணபயம் என்னும் மடுவுக்குள் தள்ளியத இந்த சுனாமி.
நானும், இந்த சுனாமியினால் நேரடியாகப் பாதிக்கப்படாவிட்டாலும் மறைமுகமாக ஏதோ ஒரு வகையில் பாதிக்கப்பட்டதை என்னால் உணர முடிந்தத. எப்பொழுது அலை வருமோ நாம் எங்கே செல்வோமோ அல்லத அலையில் சிக்கி சாவோமோ என்ற பீதியும் பிதந்தலுமே என்னுள் காணப்பட்டத. எங்கு பார்த்தாலும் அழுகையும், அலறலுமாய் எண்னை சுற்றி காணப்பட்டத. அந்த சூழ்நிலையில் இருந்து என்னால் மீள முடியவில்லை.
இதனால் எனர் மனம் அழுத்தம் நிறைந்ததாகவும் அச்சத்தடனும் காணப்பட்டது. இதிலிருந்து எம்மால் மீள முடியுமா என்று நான் சிந்தித்த வேளையில் தான் மூன்றாவத கண் உள்ளுர் அறிவு திறன் செயற்பாட்டுக் குழுவின் இணைப்பாளர் ஆகிய விரிவுரையாளர் ஜெயசங்கர் ஆசிரியரிடம் இருந்த எமக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதை அறிந்த அங்கு நாம் சென்ற போது அவர் எங்களை அழைத்து இங்கு சுனாமி பேரலையினால் பாதிக்கப்பட்ட மக்கள் அதிகமாக அகதி முகாம்களில் காணப்படுகின்றார்கள். அவர்களில் அதிகமாக சிறவர்கள் காணப்படுகின்றனர். இந்த அனர்த்தத்தின் மூலம் அவர்கள் உடல் உளரீதியாக மிகவும் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் அவ்வாறு
காணப்படும் சிறுவர்களில் மன நிலைகளை
மாற்றி அவர்களை மகிழ்ச்சியாக வைத்திருப்பதடன் அவர்களின் தேவைகள், குறைகளை அறிந்து நம்மால் இயன்ற உதவிகளைச் செய்ய வேண்டும் எனவும் இது மூண்றாவது கண் உள்ளுர் அறிவுதிறன் செயற்பாட்டு குழுவினரின் முக்கிய கடமை எனவும் கூறினார்.
இதைக் கேட்டவுடன் எனக்கு வியப்பாக இருந்தத. ஏனெனில் மூணி றாவத கண்ணின் அதிகமான அங்கத்தவர்கள்
மூன்றாவது கண் - 4
உர்தர் அநீஆத்திநகர்
சுனாமியின் தாக்கத் பாதிக்கப்பட்டவர் பாதிக்கப்பட்ட எமக் அழுத்தங்களும், கவி இவர்களுக்கு எப்படி என்று நான் நினைக் ஆசிரியர், அவர்க மற்றவர்களுக்கு ஆதர மகிழ்விக்க கூறிய ே திகைப்பாய் இருந்துத
எனினும் எல்லோரும் நானும் சம்மதித்தேன மட்டுமின்றி வேறு
சென்றும் பயிற்சிப் வேண்டும் எனவும்
தேவையான வாகன நிறுவனம் எங்களு இதனால் நாங்கள் ப பயிற்சிப் பட்டறை மே இருந்தது. 06.01.2 எங்கள் பயிற்சிப் பட்
ஆரம்பமானது. இ குழுக்கள் பிரிக்கப்பட் தலைமையில் ஒரு செல்வதற்கும், ஜோ.கருணேந்திரா த சிக்குடி செல்வதற்கு தலைமையில் நகர் குழுக்கள் பிரிக்கப்பட் தொடங்கின. அதில் பகுதிக்கு அனுப்பப் முகாமிற்கும் இருவர் ஆட்களை இறக்கி வி எனும் சகோதரனும் விடப்பட்டான். முதலி எங்கள் பயிற்சிப் பட
 
 
 
 
 
 
 

தில் நேரடியாகவே ள். மறைமுகமாக க இவ்வளவு மன லைகளும் என்றால் bறுதல் சொல்லுவத கையில் ஜெயசங்கர் ளையும் அழைத்த பு காட்டி அவர்களை ாது எனக்கு மிகவும்
ஆமோதித்தபோத . எனத நகரத்தில் பல இடங்களுக்குச்
பட்டறை நடத்த கூறினார். இதற்குத் வசதிகளை யுனிசெப் க்கு வழங்கியது. ல இடங்கள் சென்று ற்கொள்ள வசதியாக )05 அன்று காலை டறை பாணம்
s
%8
தில் 3 பிரிவுகளாக
ன. து.கௌரீஸ்வரன்
குழு வாழைச்சேனை
லைமையில் களுவாஞ் ம், ரா. சுபோஜாவின் முகாம்களுக்குமாக 3 டு அவை செயற்படத் நான் வாழைச்சேனை ட்டேன். ஒவ்வொரு விகிதம் 6 முகாம்களில் ட்டனர். அதில் ஸ்ரீபன்
என்னோடு இறக்கி ல் 10:30 மணியளவில் டறை ஆரம்பமானத.
சந்ாரு மார்
நான் முதன் முதலாக நிகழ்த்திய பயிற்சிப் பட்டறையானதால் சிறித பயம் காணப்பட்டத. இருப்பினும் அதை பொருட்படுத்தாமல் நான் முதலில் அங்கிருந்த சிறவர்களை விளையாட அழைத்த போது அவர்கள் முகத்தில தெரிந்த மகிழ்ச்சி, ஆர்வம் முதலியவற்றால் எனத பயம் எங்கோ தாரத்தில் எறியப்பட்டத. அவர்களுடன் பழகி விளையாடியபோததான் அவர்களின் கஸ்டங்களின் முன்னால் எமது தன்பம் தாசி போன்றது என்பத எனக்குப் புரிந்தது. அத மட்டுமன்றி எனது மனம் மிகவும் மகிழ்ச்சியாகவும் மன அழுத்தங்கள் அனைத்தும் நீங்கியதை உணர முடிந்தத. இவ்வாறு நாங்கள் சென்று விளையாடுவதன் மூலம் அச் சிறவர்களும் தங்கள் கவலைகளை மறந்த எம்முடன் விளையாடுகிறார்கள். என்பதம் எனக்கும். புரிந்தத. அப்போததான் ஜெயசங்கர் ஆசிரியரின் இச் செயலுக்கான விளக்கமும் எனக்குப் புரிந்தது. இதனால் எனக்கு இவ்வாறு சிறுவர்களுடன் பழகுவது மிகவும்
i SWA
• • గ్రాణళ్ల":
tibi... jt. A
翡*皆 பிடித்திருந்தது. இதை நான் ஆசிரியரிடமும் கூறினேன். இதை தொடர்ந்து செய்யவும் விருப்பம் தெரிவித்தேன். இப்படியாக நாங்கள் பல முகாம்களுக்குச் சென்ற பல பயிற்சிப்பட்டறைகளை மேற்கொள்ள முடிந்தத. இப்பயிற்சிப்பட்டறை மூலம் நானும் பல பயன்களை அடைந்தேன். சிறுவர்களை அணுகும் முறை அவர்களுடன் பழகும் விதம், அவர்கள் விரும்புவத போன்றவற்றையும் மனிதர்களின் நடத்தை, சிற் சிலருடனர் பழகும் விதம் போன்றவற்றையும் கற்றுக்கொள்ள கூடியதாயிருந்தத.
ரா. தனுஜா,
கருவேப்பன்கேணி சிறு
ஜாசி - 200

Page 9
அன்பெனும் ஒளியாய் பறவை போல் பறந்து திரிந்த சிறுவர்களை பறக்கமுடியாத பறவை போல் அநாதை சிறுவராய் ஆக்கியதன் காரணம் தான் என்ன? பறக்கும் பறவைக்கு இவ்வுலகில் சுதந்திரம் கொடுத்துள்ளார்கள் ஆனால் அப் பறவைகளை கூண்டில் அடைத்தால் பறவைகளின் சுதந்திரம் பறிக்கப்பட்டது. கூண்டில் அடைபட்ட பறவை போல் சிறுவர்களை அநாதை எனும் கூண்டில் அடைபட்ட பறவை ஆக்கிவிட்டாய் கடற்கரை ஓரங்களில் அன்பிலும் சுதந்திரத்திலும் முழ்கித்திரிந்து விளையாடிய சிறுவர்களை கடல பெருக்கென உருவெடுத்து உயிரையும் அன்பையும் சுதந்திரத்தையும் ஏன் பறித்துவிட்டாய்.
பல வருடங்கள் அன்பையும், பாசத்தையும் பொழிந்து வாழ்ந்து கொண்டிருந்த இவ்வுலகில் கண் முடித்திறக்கும் ஒரு விநாடியில் அன்பையும் பாசத்தையும் முறிவடையச் செய்தாய் அகிலமெல்லாம் சிறுவர்களே இந்நாட்டின் எதிர்காலத்தை கட்டியெழுப்புவார்கள் என்று நம் பியிருந்தவர்களை ஏன் சுனாமியே நம்பிக்கையை முறியடித்தாய் அந்த சிறுவர் களின் வாழ்க் கையை கடலில் விழுந்து முழ்கிய கல் போல் ஆக்கிவிட்டாயே அவர்களின் எதிர்கால லட்சியம், கனவுகளை ஏன் அழித்து விட்டு சென்றாய் காலங்களில் வசந்த காலப் பறவையாய் சுற்றித்திரிந்த சிறுவர்களை சிறகை உடைத்து அவர்களின் 61stpé60D660LL LIllpitaliasoft LT6..L.
சூனியக்காரர் ஊரை அழித்து தான் நலமாக இருப்பது போல் நீயும் ஊரை அழித்துவிட்டாயா, சுனாமியே, உன்னால் எவ்வளவு வேதனைகள், எவ்வளவு துன்பங்கள் அந்த துன்பங்களையும் வேதனைகளையும் சுமந்து வாழ்ந்து கொண்டிருப்பதை அறிந்து கொள் இன்னும் உன்னால்
sai?
ܢܠ
விடிவைத்தந்த கடலன்னை இடியை இன்று தந்ததேன்? வாழ்வைத்தந்த வலைகளும் வடிந்து வறண்டுகிடப்பதேன்?
பணம் நிறைத்த கடலுமே பிணம் நிறைந்து கிடப்பதேன்? பாசமான பாலகன் பற்றை தன்னில் கிடப்பதேன்?
பாலன் பிறந்த வேளையில் பாருலகே அழிந்ததேன்?
தாளம் போட்ட கடலலை தடையை மீறி வந்ததேன்?
தரிசான நிலங்களல் தண்ணீரும் நிறைந்ததேன்? பெண்கள் தானும் அதிகமாய் பேரலையில் இறந்ததேன்? உடன்பிறந்த பிறப்புமே உடைகளின்றி கிடந்ததேன்?
முன்றாவது கண் - 4
உதவிகேட்க எங்கை உப்புக் கடலும் வை
உதவி நாங்கள் கேட் ஊழல் இங்கு நடந்: உதவி யெய்ய வந்தவ ஊன்றி இங்கு நின்ற
உரிய உதவி செய்ய ஊக்கமின்றிக் கிடப்ட உப்பு நிறைந்த கடல் ஊரவரைக் கொன்ற
உன்னை நாமும் நம் உயிரை இன்று இ உரிமையுடன் கேட் உரக்கச் சொல்வாய்
இத்தனையும் கேட் இதயம் இன்னும் அ நானும் கேட்ட கேலி பதிலும் இங்கே சி elariassif அறிவுத்திர Z
 
 
 

09
அழிவுதானா இந்த அழிவுகளை ஏற்படுத்துவதை நிறுத்திவிடு. மென்மேலும் அழிவுகளை ஏற்படுத்தி சிறுவர்களை மீண்டும் அழித்துவிடாதே.
பணம் பாதாளத்தை நோக்கி பாய்வதை போல நீ ஊரை நோக்கி பாய்ந்து விட்டாயே நீ இன்னும் அழிவுகளை தந்தால் எஞ்சியிருக்கும் உயிர்களும் அழிந்து விடும். ஏனைய உயிர்களையும் பறித்துவிடாதே. பூமி எனும் கோளில் மட்டுமே உயிர்கள் வாழ்கின்றன. கடலே உன்னால் ஏனைய கோள்களை போன்று ஆகிவிடுமோ எனும் அச்சம் ஏற்படுவதற்கு வழிவகுத்து விட்டாயே சந்தோஷ கோலமென இருந்த சிறுவர்களின் வாழ்க்கையை பாதாள குழியினுள் இட்டது போல கடலே ஊற்றாய் பெருக்கெடுத்து அழித்து விட்டாய் கடற்கரை தாயே உண்குழந்தைகள் என்ன பாவம் செய்தார்கள் இளம் பிஞ்சு குரும்பைபோல் இருந்த சிறுவர்களின் வாழ்க்கை அழிந்ததன் காரணம் என்ன?
உன்னையே நம்பி உன்னையே தெய்வமாக மதித்து கடலே உனக்கு பூசை பல செய்து உன்னை முற்றுமுழுதாக நம்பிய ஏழைத் தொழி லாழிகளின் வயிற்றை வெறுமையாக்கியதன் காரணம்தான் என்ன? இனி மேலும் எங்களுக்கு அழிவு வேண்டாம் கடலே இனி மென்மேலும் உன்னால் அழிவு ஏற்படக்கூடாது. உன்னை நம்பி நம்பிக்கையுடன் புறப்படும் எங்களை மீண்டும் அச்சம் கொள்ள துணிந்து விடாதே. மீண்டும் நீ கரையை நோக்கி வந்துவிடாதே. நீஊரை அழிக்கும் எண்ணங்களை மாற்றிவிடு எங்களை வாழவிடு
ரா. கஜேந்திரன், சிலாமுனை சிறுவர் கழகம்
ار
- N எணனவாக எழுத த்ததேன்? 8 சுனாமியே உன்னை நான்
என்னவாக எழுத L- e கவிதையாகவா! ද් தேன்? சி%% ன் 器 5 இல்லை என்றால் °్యతి dist (660sful Ifab6|IT ବ୪ کسی عیسی (
8 $്യ
இல்லை என்றால் பன் E : கதையாகவா! தேன்? - 606) d இல்லை என்றால் 皆 விடுகதையாகவா! தன s
சுனாமியே உன்னை நான் 3u என்னவாக எழுத ந்ததேன்? ன்றேன் உலகில் வாழ்ந்த
அப்பாவி உயிர்களை நீயுமே! பலி எடுத்த கடவுள் என்று எழுதவா!
மே சுனாமியே உன்னை நான்
னி என்னவாக எமக? [ණි (ԼՔ35 الص მრტ டைக்கல.
சந்ாட்டு மட் Draf - 2005

Page 10
ബീബ് ക്രിബ്, ബജ്ര ഭിന്നു
முற்றமெல்லாம் வந்தாடினாய் - கடலே சுற்றங்களைக் கொண்டோடினாய் சத்தமின்றிக்கரையேறினாய் - எங்கள் சந்ததியைக் கொண்டோடினாய் சுனாமி சுழன்றாடிய வேளை சுவாமிகளே விழி முடியதேன்
மாதியாகக் கடல் மாறியபோது சோமிகளே மெளனமானதேன்?
g6LITl
வல்ல தெய்வம் நீங்கள் யாரும் வகுத்த விதியா? - இல்லையிது *வல்லரசேதும் எமக்குச்
செய்த சதியா?
உணவாய் எமக்கு மீனைத் தந்து ஊதியமாய் கேட்டாய் உயிரை பிணமாய்எம் உறவை மிதக்க வைத்து ஆட வைத்தாயடி எங்கள் ஊரை வெறி கொண்டு நீ முசியதாலே பறிபோனது.பல ஆவி நெறி கெட்டு நீ ஆடியதாலே வலி கொண்ட தெங்கள் மேனி இது நாள் வரையும்
|೭ಣಣ அழகை LITÀiġġ5/A L JITħġiġb/ மெய் மறந்தோம் இனிமேல் உனது மடியில் ஏற உயிரை வெறுத்தே
முன்றாவது கே பிரசுரங்கள், நு/ கடிதங்கள், கூ LumTUTuiöLutfur cé9Ijr, பேரலைகளில் 3 செயல்வாதம் ெ
முன்றாவது கண்
உண்ண உணவு தந்து எம்மைக் காத்த கடல்தாயேயூ அன்பை அறியாத எம்மை அரவனைத்தவளேயூ படகோட்டியின் பாதுகாவல் ஆனவளேயூ உம்மைப் பார்க்க வந்த எம்மைப் பந்தாடிப் பகிதிர்த்த பாரிய அலைபேழ
த. சிறிக்காந் கருவேப்ாங்கேணி சிறுவர் கழகம்
ܢܠ
முன்றாவது கண் - 4 உர்ருர் அறிவுத்தினர்
படகெடுப்போம்!
வ. இன்பரதி, அமிர்தகழி
༄༽ dré07ITIt
N
கடலே உனக் உனக்கு யார் . அழித்த விடு 6 உனக்கு அனும மக்களை தண்ட அல்லது மக்கன நீ யார் அனும4 உயிரையும் சந் நீஊருக்கு வந் மக்கள் தணிந்த அவர்கள் உண் கடலே நீ பெரு கடலே அவர்க அந்த அச்சத்ை அவர்களிடம் இ ஏழையாக்கிவிட அந்த மக்கள் : வைத்திருக்கும்ே அவர்கள் தணி அவர்கள் நம்பி
அவர்களுக்கு த
 
 
 
 
 
 

ன் உள்ளூார் அறிவு திறன் செயற்பாட்டுக் குழுவின் ல்கள், ஆவணங்கள், கையெழுத்துப் பிதிகள், வாசகர் த்து ஏடுகள், ஒளி ஒலிப் பேழைகள், வாத்தியங்கள் விகச் செயற்பாடுகளுக்கான சாதனங்கள் என்பன
கப்பட்டு அழியுண்டு போயினும் அலைபோல் ஓயாது எம் 5ாடர்கின்றது.
தொடர்பான உங்கள் கருத்துக்களை எமக்கு எழுதுங்கள்
egafuř
துணிவுசதாரு! 5 எங்கிருந்து வந்தது இந்த துணிவு? அழைப்பு கொடுத்தார்கள் ஊர்மக்களை 7ன்று தி கொடுத்தது யார்? பதில் கூறுகடலே! த்தில் ஆழ்த்திவிடவேண்டுமென்றா? 0ள கொடுமைப்படுத்த வேண்டுமென்றா? நியுடன் வந்தாம். வந்து ஏனர் ஊர்மக்களின் தோஷத்தையும் பறித்து விட்டே சென்றவிட்டாய் ததால் மக்களுக்கு ஏற்பட்டது அச்சம் து ஊருக்கு செல்ல பயப்பிடுகிறார்கள் னை நம்பி நம்பிக்கைகாய் இருந்தார்கள் க்கெடுத்து ஊருக்கு வந்ததால் ஒருக்கு உண்னை நம்பிவர அச்சமாய் உள்ளது த போக்க வழிதான் எண்ன? இருந்த ஆசை, சொத்து என்பவற்றை அழித்து
வேண்டும் எண்பது தானாஉண்ணுடைய குறிக்கோள் அவர்களின் ஊரில் சென்று மீண்டும் சொத்துசேர்த்து பாது மீண்டும் பெருக்கெடுப்பாயா பதில்கூறு கடற்கரை தாயே ந்து வீடுகட்டி உயிர்வாழ துணிவு கொடுப்பவர் யார் உள்ளார்? க்கையுடன் வாழ நம்பிக்கை கொடுப்பவர் யார் உள்ளார் துணிவு, நம்பிக்கை கொடுக்க புறப்படு கடற்கரைதரயே.
ரா. கஜேந்திரன், சீலாமுனை சிறுவர் கழகம்
இனிவரும் சுனாமிக்கு. ཡོད༽
ஆழ்க்கடல் பேரலையே! ஆழ்க்கடல் பேரலையே! இயற்கையின் அழகு என்று சொன்னான் சுனாமிக்குப் பின் சொல்லுகின்றேனர் Xs பாலைவனம் என்று இனி வரும் சுனாமிக்கு பாலைவனமாக மாறுவது சீலாமுனையா? உபயோடையா? மட்டிக்கழியா? முகத்துவாரமா?
மோ. குகதாஸ், சீலாமுனை சிறுவர் கழகம் )
. . . . . . . praf - 2005
சந்ாரு மர்"

Page 11
சுனாமியின் தாக்கத்தினால் புலம்பெயர்க்கப்பட்டு தொங்கு வாழ்க்கை வாழ்ந்து வரும் மக்களின், கு மூன்றாவது கணர் உள்ளுார் அறிவுத் திறன் செயற் ஆம் திகதி முதல் ஈடுபட்டு வருகின்றோம்.
இத்தகைய எமது உளநலச் செயற்பாடுகளின் அ வாழ்ந்து வரும் சிறுவர்கள் பலர் தமது மன வெளிப்படுத்தினார்கள். இவ்விதம் அவர்கள் வெளி
சிறுவர்களின் உள்ளத்தை வெளிப்படுத்தம் உருவாக்குவதற்கான செயல்வாதத்தின் அத்தியாவு
thơoltắt آمده ترتيب، تاتلند و تقل ܐܸܚܙܒܼܝܼܠܬ݂ ܠܢܶܐ
ஆத்தினர்
 
 
 
 
 

I உளத் தாக்கங்களுடன் நலண்புரி நிலையங்களில் மிப்பாகச் சிறுவர்களின் உளநலச் செயற்பாடுகளில் பாட்டுக் குழுவினராகிய நாம் கடந்த 27.12.2004
2தரம்பக் கட்டங்களில் நலன்புரி நிலையங்களில் ப்பதிவுகளை வரைதாளில் காட்சிகள் மூலமாக 'ப்படுத்திய மனப்பதிவுகள் சில.
வரைதல்கள் ஆக்கபூர்வமான எதிர்காலத்தை
ாசியத் தேவையை உணர்த்தி நிற்கின்றன.
FIZIAğalarz Ele TMF A)

Page 12

க்கே ஒரு பாதை
மட்டக் களப் பின் ஆழிப் பேரலையால் பாதரிப் பரிற் குளிர் இளான பெரிய உப்போடை , சின்னஉப்போடை கிராமங்களுக்கிடையில் உள்ள கீரி ஒடையினை மறித்துச் சுனாமியின் பின்னர் புதிதாக போடப்படும் பாதையின் நிழற்படமே இது. இவ்வாறு போடப்படும் பாதை ஓடையின் ஒரு பகுதியை வற்றச் செய்வதுடன் , கூடவே உள்ள கண் டல் தாவரங்களையும் அழித்து விடும்.
இயற்கை ஒழுங்கை உணர்ந்துகொள்ளாத எந்தச் செயற்பாடுகள் சுனாமியின் போது பேரழிவினைக் கொண்டு வந்ததோ அத்தகைய செயற்பாடுகள் இன்னும் விரிவாகவும், ஆரிதமாகவும் கட்டுமானம், மீள் குடியேற்றம் என்ற பெயரில் செய்யப்படுவதன் குறியீடே கிரி ஓடைக்கு குறுக்கான இந்தப் பாதை.
திாரு உன் Draf - 2005