கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: மூன்றாவது கண் 2007.02

Page 1
உள்ளுர் அறிவு திறன்
 

செயற்பாட்டு மடல்
பேராசிரியர் முகமட் யூனுஸ் வழமையான வங்கிகளில் கடன்பெறத் தகுதியற்றோர் வறுமையிலிருந்து விடுதலை பெற்றனர்
புலமையாளர்களின் புலமையாளர் அமரர் ஏ.ஜே. கனகரத்தினா

Page 2
உள்ளூர் அறிவு தறணி செயற்பாட்டு மடல்
XX YX xxx · · ·წX
8 كم في جميعة ༔ ༦ ኋ
பார்வை -06 மடல் - 07 மாசி - 2007
எங்களின் அறிவில் எங்களின் திறனில் தங்கி நிற்போம் நாங்கள் எங்களின் நிலத்தில் எங்களின் விதைப்பில் விளைவித்தே வாழ்வோம் கட்டுப்படுத்தும் வாழ்க்கை முறைகளை நீக்கி எழுந்திடுவோம் சூழலிலிணைந்து வாழும் வழிதளை மீளவும் ஆக்கிடுவோம்.
* சி. ஜெயசங்கர் - لکھی
கமலாவாசுகி *ಜ್ಞೆ ಕೈ# ಸ್ಥಿ ಕ್ಲಿಫ್ಟಿ : ಕ್ಲಿ உதவி ஆசிரியர்கள்
స్ట్రీ స్ట్ ఫ్ స్థ
淺攀
*ಟ್ರೈಕ್ಗಿ ಫ್ಲೆ
து. கெளரீஸ்வரன்
கி. கலைமகள்'
¿go விவேகான தராசா
?? ಆಳ್ವ . . நிருவாக ஆசிரியர் 罹 s சி.ரேணுகாராணி, ﷽ : XN ,為 證
* விநியோக முகாமையாளர்
. . . .
கணனி வடிவமைப்பு
鐵 சங்கர் f
r வணசிங்கா பிரிண்டர்ஸ் 鯊
மட்டக்களப்புTP:0602650361 :
தொடர்பு முகவரி - Ξ. f இல. 30, பழையவாடிவிட்டு வீதி
மட்டக்களப்பு * * e-mail-sjeyasankar®yahoo.com web. www.thirdeye2005.blogspot.com,
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

மூன்றnவது ஆண் - 7 மாசி - 2007
ஆக்க பூர்வமான செயல்மைய உரையாடல்களை நோக்கி.
நவீன கல்வி முறைமையும், நவீன வெகுசன ஊடகங்களும், பேசுவதற்கு அக்கறை காட்டாத அல்லது வெளிக்காட்ட விரும்பாத, ஆனால் அவசியம் மனிதர்கள் அறிந்து கொள்ள வேண்டிய உலகந் தழுவிய மக்கள் மையப்பட்ட ஆக்கபூர்வமான செயற்பாடுகள் பற்றியும், எமது சூழலில் இடம்பெறும் சுயாதீனமான அறிவு, திறன், ஆக்கமுன்னெடுப்புக்கள் குறித்தும், ஆக்கபூர்வமான உரையாடல் களை நிகழ்த்தும் நோக்கில் மூன்றாவதுகண் உளளூர் அறிவு திறன் செயற்பாட்டுச் செய்திமடல் வெளிவருகின்றது. இம் மடல் பற்றிய உங்களது ஆக்கபூர்வமான கருத்துக்களை எதிர்பார்த்து நிற்கின்றோம்.
الملكகழலின் வளங்களில் கைகளில் விளையும் அழகு
UPன்றாவது கண் உள்ளுர் அறிவு திறன் செயற்பாட்டுக்
குழுவினர் ஏற்பாடு செய்து நடத்திய “சூழலின் வளங்களில் கைகளில் விளையும் அழகு” எனும் தலைப்பிலான கைவிளைப் படைப்புக்களின் காட்சியும் விற்பனையும் இல 27A லேடிமனிங் டிறைவ், மட்டக்களப்பு எனும் முகவரியில் அமைந்துள்ள பெண்கள் அபிவிருத்தி மன்ற அலுவலக மண்டபத்தில் 24-09-2006ம் திகதி ஞாயிற்றுக்கிழமை மு.ப. 10.00 மணி தொடக்கம் மாலை 5.00 மணிவரை சிறப்பாக நடந்தேறியது.
இந்நிகழ்வில் மூன்றாவது கண் குழுவின் இணைப் பாளர் திருமதி கமலாவாசுகி அவர்களாலும், மூன்றாவது கண் குழுவினைச் சேர்ந்த இ. ருக்ஷ்மிளா அவர்களாலும், திரு. எஸ். சந்திரசேகரம், திரு. த. விவேகானந்தராசா, கிருசாந்தி, க. ராகினி என்பவர்களாலும் உருவாக்கப்பட்ட விதம் விதமான வாழ்த்து அட்டைகள், கைப்பைகள், அணிகலன்கள், கோவை அட்டைகள் என்பன காட்சிக்கும், விற்பனைக்காகவும் வைக்கப்பட்டிருந்தன.
இத்துடன் மூன்றாவதுகண் குழுவினால் வெளி யிடப்பட்டுள்ள வெளியீடுகள், பிரசுரங்கள், புத்தகங்கள் என்பனவும் காட்சிக்கும், விற்பனைக்கும் வைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் சிறுவர்கள், மாணவர்கள், கலைஞர்கள், விரிவுரையாளர்கள், உள்நாட்டு, வெளிநாட்டு தொண்டு நிறுவ னங்களில் வேலை புரிவோர் எனப்பலர் வருகை தந்து பார்வை யிட்டு பொருட்களைக் கொள்வனவு செய்து சென்றமை குறிப் பிடத்தக்கது.
த. விவேகானந்தராசா

Page 3
எவ்வாறு தீர்த்துக் கொள்ளவேண்டும் என்று அவர்களுக்குச் சொல்லி முயற்சி செய்ய வேண்டாம் அவர்களினுடைய உள்ளார்ந்த வர்த்தகம் செய்யும் ஆக்கத்திறனை வெளிப் படுத்துவதற்கான சந்தர்ப்பங்களை வழங்கு வதன் மூலம் தாங்களாகவே தங்களை ஒரு ஆக்கத்திறனான மாற்றத்திற்கு கொண்டு வருவார்கள். 畿 w
ஒவ்வொரு மனிதப்பிறவியும் தன்னுடைய வாழ்க்கை நிலையை மேலும் மேலும் வளர்ப்ப ! தையே நோக்கமாகக் கொண்டுள்ளது. எங்களுக்கு முன்னுள்ள சவால் அந்த உந்தல் ஆக்கபூர்வமான ஜ உந்து தலைக் கொடுப்பதற்கான நிலை மையை உருவாக்குதல் இ த  ைன ச' 彦
செய்வதற்குரிய v 66 வழி அவர்களுக்கு Ö சிறுகடன்கள் " S1N வழங்குவதாகும்.
Grup 6oo Lou T 6T 6A na slas 6rf நோபல் பரி பணத்தை மீளச் செலுத்தக் கூடியவர்க ளுக்கே கடன்களை வழங்குகின்றன. இது பெரும்பான்மையான மக்களைக் யூனுசை துப்பரவ கடன் பெற முடியாதவர்களக ஆக்குகி O
இருந்தது எப்படி? கடன்கள் நிரப்புகின்றன. இதன் வபா
கிராமிய வங்கியின் அனுபவம் O #butLinشم என்ன சொல்லுகின்றதென்றால் விளங்கிக்கொண்டிரு வறியவர்கள் மீது நம்பிக்கை கொண்டு நாங்கள் 6 கடன் வழங்கும் போது அவர்களது O O வாழ்க்கை நிலைமையை மாற்றக் கூடிய திறந்துவைத்திருக்க புதிதான அல்லது புதுமையான எந்தக்கதவு செயற்திட்டங்களை முன்னெடுக்கும் O O இயல்பு உயர்ந்த பட்சமாகக் காணப் மூடியே வைத்திருக்க படுகின்றது. மீளச் செலுத்துவதிலும் ஏன் நாங்கள் &
வர்கள் 99 த்தினைக் கொண்டிருக்
வரையில் தமிழ் கூறு
கிராமிய வங்கியின் முப்பது ஆண்டுகாலத்திற்கும் மேலான அனுபவமும், கிராமிய வங்கியினை நூறுநாடுகளுக்கும் மேல் அறிமுகப்படுத்தியிருக்கும் அனுபவத்தின் பின்னணியிலும் பேராசிரியர் முகமட் யூனுஸ் அவர்கள்,
“ஐக்கிய நாடுகள் சபையால் தீர்மானிக்கப்பட்டிருக்கும் எல்லா மனித அடிப்படை உரிமைகளைப் போல கடன் வழங்குதலும் அடிப்படை உரிமையாய் அமுல் படுத்தப்பட வேண்டும்” என்பதை வலியுறுத்துகின்றார்.
பெண்களது வர்த்தக நடவடிக்கை ஆற்றலில் பேராசிரியர் கொண்டிருக்கும் நம்பிக்கை மிகவும் வித்தியாசமானதும் அசாதாரணமானதுமாகும்.
கிராமிய வங்கியின் சிறுகடன் வழங்குதலில்
දං භ්‍රර්‍ක්‍ෂ Serges sc
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

LSLSLSLSLSLSLSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSLSSLSSLLSLSLSLSLSL மூன்றாவது ga - 7 of - 96OO7
* அனுகூலமடைவதில் 95 வீதத்திற்கும் மேலானவர் களாகப் பெண்களே இருக்கின்றனர். இதன் மூலம் கிராம மட்டத்தின் வறுமை ஒழிப்பின் அனைத்து முயற்சிகளிலும் பெண்கள் இருப்பதனை உணர்த்துகின்றார். குடும்பத்தின் முக்கிய பொறுப்பாளியாக பெண் வலுப்படுத்தப்படும் போது இஒரு குட்டி சமூகப்புரட்சி ஏற்படுத்தப்படுகின்றது.
மக்கள் அடிக்கடி கிராமிய வங்கியினை அரச சார்பற்ற வங்கியாகக் கருதிக் குழம்புகின்றார்கள் எனவும், இவ்விதம் கிராமிய வங்கி அரசசார்பற்ற
வங்கி என்பதனை மறுதலிக்கும் இவர் ஏனைய ஜ.வர்த்தக வங்கிகளின் விதி முறைகளையே கிராமிய வங்கிகள் கொண்டிருக்கின்றன ஆனால் கிராமிய வங்கி எங்கே
Vse வித்தியாசப்படுகி finófia, 6 ன்ற தென்றால்
இந்த வித்தியாசம்
தான் அடிப்படையானது. சு அறிவிக்கப்படும்
b O அதாவது ஏனைய வர்த்தக வங்கி
D 15666)
ம நலலுலகு முகமட் களால் கைவிடப்பட்ட அதற்கு மேலாகக்
ாகவே அறியாமல் கருத்திற்கொள்ளாத கடன் வழங்கு
வதற்குத் தகுதியற்றவர்கள் என்பவர்
e O களையே கிராமிய வங்கி கருத்தில்
ருள் நோபல் பரிசு கொள்கின்றது.
னர் அவரை நன்றாக
இவர்கள் கடன் வழங்குவதற்கு ܀ ܀ ܀ -ܘ ܀
க்கிறோம்என்பதல்ல. நம்பிக்கையானவர்கள் மட்டுமல்ல
ாந்தக்கதவுகளைத் அதற்கு மேலாக பணம் படைத்த கடன் பெறுநர்களிலும் மேலானவர்கள்
argpris? என்பதனை பேராசிரியர் முகமட் யூனுஸ்
களைத் திறக்காமல் நிரூபித்துள்ளார்.
arGpmrub? இவர்கள் விடயத்தில் உலகம வ்ேவாறு இருக்க நீதியாகவும், நேர்மையாகவும் இருக்கும் எனவும் இவர்களது சாதனை அதாவது கடன்வழங்கப்படமுடியாதவர்கள் சாதனை இன்னும் அதிகமானதாக இருக்கும்.
äGወmñ?
வர்த்தகம் இலாபநோக்கம் கொண்டு இயங்குவதாக மட்டும் இருக்கக் கூடாது அது மக்களுடைய வாழ்க்கை நிலைமையை வளர்ப்பதாகவும் இருக்க வேண்டும். முதலா ளித்துவ வர்த்தகக் கொள்கைகளுக்கு சமூக நலநோக்கிலான அடிப்படை மனிதத் தேவைகளுக்குமான பொருத்தமான இணைப்புச் சாத்தியமானது என்ற நம்பிக்கையுடையவராக பேராசிரியர் யூனுஸ் இருக்கின்றார்.
-சி. ஜெயசங்கர்

Page 4
Dட்டக்களப்புப் பிரதேசத்தில் எமது மூதாதையர்களினால் கட்டிக்காக்கப் பட்டு தொன்றுதொட்டு இன்று வரை முன் னெடுக்கப்பட்டுவருவது பத்ததிச் சடங்கு முறை வழிபாடாகும்.
இவ் வழிபாட்டை நுட்பமாக நோக்கும் போது மனித வாழ்வுக்குத் தேவை யான சகல அம்சங்களும் இதில் பொருந் தியுள்ளதனைக் காண முடியும். இவற்றில்
நாம் இப்போது ஆராயவிருப்பது பத்ததிச்
இருந்து தீர்த்தக் கல அதனுள்ளே திருநீ குங்குமம் என்பவை துடக்கறுத்து, சலம் மந்திரம் சொல்லி உய தமது இஸ்ட தே6 தரிக்கச்செய்து கும். குருவை நினைத்து உள்ளங்கையிலே தேவாதிக்குரிய அட்
மட்டக்களப்பு பத்ததிச் கட்டுச்சொல்லுத
சடங்குகளில் தேவாதி தேவதைகளால் மொழியப்படும் கட்டுச் சொல்லுதல் என்னும் நிகழ்வாகும்.
இதற்கு ஆதாரமாக விளங்குவது மந்திரதந்திரமாகும், இதில் மருந்து, மாறணம் மோகனம், தம்பனம், கக்கிசம், குறளி தொட்டியம் போன்ற வித்தைகளெல்லாம் பின்னிப்பிணைந்துள்ளன.
இவ்வித்தைகள் ஒவ்வொன்றும் தனித்தனியே வெவ்வேறு கிளைகளாகப் பிரியும், இவை யாவற்றையும் கற்றுத் தேர்ந்தவர்களை எமது முன்னோர் பூசாரி, அல்லது பூசகர் என அழைத்திருக்கின் றார்கள். இவர்கள் பத்ததிச்சடங்குக் கோவில்களில் பூசை புனக்காரங்கள் புரிபவராக இருப்பார்கள்.
இதேவேளை மேற்படி வித்தை களைக் கற்றுவிட்டு இறைதொண்டை விடுத்து தீயவழியில் பிரயோகிப்போரும் உள்ளனர். இவர்களை எமது முன்னோர் மந்திரவாதிகள் என்றே அழைத்துவந்து ள்ளனர்.
இவர்களுள் பூசாரிமார்களே சடங்குக் காலங்களில் தேவாதிகள் கூறும் நல்வாக்குகளைக் கேட்டு மக்களுக்கு விபரிப்பவர்களாக அமைகின்றனர். மனித வாழ்வின் இறந்தகால, நிகழ்கால, எதிர் கால நிகழ்வுகளைப்பற்றி தேவாதிகள் சொல்லும் நல்வாக்குகளை (கட்டுச் சொல்லல்) தேவாதிகளுக்கூடாக வரப் பண்ணி சடங்கை நிகழ்த்துபவர்களாக பூசாரிமாரே தொழிற்படுகின்றனர்.
பூசாரிமார் முதலில் முழுகி மாத்துடுத்து, தீர்த்தக் கலசத்திலே புத்தம் புதிய நீர் எடுத்து கோவிலுக்குள் நுழைந்து குருவை நினைத்து கிழக்கு முகமாக
குரு சித்தியை உe கணபதிசித்தி ெ கொடுத்து விபூதிை பொட்டிலே வைத்து முறைப்படி அழைத்து தரித்துக்கொள்வார் சிவசின்னங்களையு தரித்துக்கொள்வார்க
பின்பு பத்ததி திறந்து மூலதேவதை தரிசித்து பேரானந்தட உருக்கொண்டு தவி இவ்வேளை பூசை தொண்டு செய்யும், ! யங் கொண்ட மாந்தர் நடனம் புரிந்தாடுவார். இத்தகைய ஆரவார
 
 
 

த்தை எதிரே வைத்து,
ர், மஞ்சள், சந்தணம், பிட்டு அட்சரம் தாவித்
அரட்டி, குருசித்தி ர் பிரணவம் கொடுத்து தையை அழைத்து ட்டு மன்றாடித் தனது விபூதி எடுத்து இடது ரவித் தமது வாலாய சரத்தைத்தாவி தனது
மூன்றாவது ஆண் - 7 மnசி - 2007
பின்னர் பூசாரியார் முறைப்படி அபிசேகம் செய்து, அலங்காரம்பண்ணி வெள்ளை விரித்து அரிசி பரவி இயந்திரம் தாவி குருமுறைப்படி மந்திரம் சொல்லி கும்பத்தை உருப்படுத்தி அட்சரத்திலே நிறுத்துவார்.பின்னர் பத்ததி முறைப்படி மடைப் பிரிவுகளுடன் மடைகட்டி அலங் காரம் பண்ணி முக்கண்ணன் நீர் ஆகாரப் பலி கொடுத்து தூப தீப நெய்வேத்தியம்
சடங்கில் பூசாரியாரும்,
லும் -
*சரிப்பார்கள். பின்பு Fires 6 Lly 600T6...f5 ய உருட்டி நெற்றி வாலாய தேவதையை தன்னுடன் இருத்தித் fகள். மற்றும் பல ம் குருமுறை அறிந்து
5.
முறைப்படி திருக்கதவு யின் விக்கிரகத்தைத் ம் அடைந்து வாலாய த்துத்தத்தளிப்பார்கள். , புனக்காரங்களில் தேவாதிகளின் வாலா களும் உரு ஏறி திரு கள். சிறிது நேரத்தில் ங்கள் தணிந்துவிடும்.
ஓர் அறிமுகம்
பண்ணிக் கும்பிட்டு வணங்கிக் கொள் வார்கள்.
இவற்றிலே கும்பம் வைக்கும் முறை விரிவாக விளக்கப்படவேண்டியது. இருந்தாலும் கூற வந்தவிடயம் இதுவல்ல என்பதால் மேலோட்டமாகக் கூறியுள்ளேன்.
பூசாரிமாரால் கும்பம் உருப்பண்ணி உச்சக்கட்டத்தை அடையும் போது கும் பத்தில் குடிதங்கச்செய்யும் தேவதைக்குத் தலைசுற்றும் பூமரம், என ஆழைக்கப்படும் தேவாதிபிடித்துள்ள மனிதர்களுக்கு ஏதேனு மோர் ஈர்ப்பு ஏற்படும் இவ்வேளை தம்மை யறியாமலே சன்னதம் உண்டாகி உரு ஏறி ஆடிக்கொண்டு கும்பத்தை நோக்கி ஒடுவார்கள். கும்பத்தைப் பூசாரியார் அட்ச ரத்தில் நிறுத்தியவுடன் தலைசுற்றும் தேவதை தணிந்துவிடும்.
பூசாரிமார் கும்பத்தை உருப்
பண்ணும் போது சன்னதம் உண்டாகி
உருஏறியே அட்சரத்தில் நிலைநிறுத்து வார்கள். இவ்வேளை தேவதைகள் பிடித்த மாந்தர்கள் கூட உருஏறி ஆடுவதனையும் காணலாம். இதனுடாக தேவதைபிடித்த மனிதர்களை அடையாளங்காண முடியும்.
இவ்விதமாக தேவாதி பரிகலங் களின் மடை, பூசை, புனக்காரங்களை பத்ததிமுறைப்படி செய்து முடித்தபின்னர் தெய்வக்காரர்களை ஆயத்தமாகுமாறு கூறுவார்கள்.
தெய்வக்காரர்கள் மாத்துடுப்பு எடுத்து முறைப்படி கொடுக்கை கட்டி கோவில் கிணற்றில் தலைமுழுகியதும் தலைத் தெய்வக்காரர் முன்னே செல்ல பிரதான கோவிலை நோக்கிச் செல்வர் இதன்போது தலைப்பூசகர் தனது தீர்த்தக் கலசத்தை மந்திர முறைப்படி எடுத்து
Imag
உள்ஆெW තෑබණ්ඤ SقشUMCO OC-GV

Page 5
உருப்படுத்தி தெய்வக்காரர்களின் உச்சந் தலையில் சிறிது ஊற்றுவார் இதைத் தொடர்ந்து முறைப்படி உபதேசம் சொல்லி உருவேற்றி, வாடைகாட்டி, மரியாதை பண்ணி, வணங்கி தீப துாபம் காட்டித் தலை சுற்றி ஆடச் செய்வார்கள்.
இவ்வேளையில் மந்திரங்களைக் கற்றறிந்த ஏனைய மாந்தர்களில் சிலர் பூசைக்கு எழுந்து வரும் தேவதைகளை வரப்பண்ணாமல் தடைசெய்வார்கள். இவற்றில் பலபடிமுறைக்கட்டு மந்திரங் களும், மருந்துகளும், பற்பல பயங்கரத் தேவாதிகளின் ஆணை கொண்ட கட்டு மந்திரங்களும் உண்டு. இத்தகைய மந்திரங்களால் வராது தடைப்படுத்தப்படும் தேவாதிகளை பூசாரிமார் தடை வெட்டு, எழுப்பு, அகோரம் எழுப்பு, உச்சாடனம், மாறனம், எதிரேற்று, அறவிழி, கட்டுக்கு வெட்டு, அகவல், மண்டாட்டு போன்ற மந்திரச் செயற்பாடுகளினூடாக சகல தேவைகளையும் அழைத்து தடையறுத்து, எதிர்த்த சத்திராதிகளின் வலுவைக் குறைத்து வானலைவாங்கி தேவதைகளின் வலுவைக் கூட்டி ஆணை இட்டு ஆடச் செய்து கோவில் திரை திறந்து அலங்காரத் தீப
ஆராதனை, தோத்திரப்பாக்கள், அர்ச்சனை
நாமங்கள் போன்ற படிமுறைகள் நிகழும்
இந்நேரத்தில் தேவாதிகள் தலை சிதறி ஆடுவார்கள் இவ்வேளை தேவதைக ளுக்குரிய தாலாட்டு, காவியம், அகவல் போன்ற படிமுறைகளைக் கற்றுக்கொண்ட கோவில் தொண்டர்கள் தேவாதிகளை நோக்கிப் பாடித்துதிப்பார்கள். இவ்வாறு பாடும்போது தேவாதிகளின் வலு அதிகரித்து ஆடல் உக்கிரம் பெறும். WM
இவ்வேளை ஆ, ஈ, ஊ, ஏ, என்னும் பஞ்சாட்சர உயிர் எழுத்துக்களி னால் ஆரம்பித்து தேவாதிகள் நாப்பறியும் சத்தம் விண்ணை முட்டும் அளவிற்கு எழும்பும் இன்னும் பறை, சொர்ணாளி, உடுகு, அம்மானைக்காய், சிலம்பு, மணி முதலிய நாத ஓசைகளும் பூசாரிமார்களது உச்சாடன மந்திர ஒலிகளும் இணையும் போது ஒர் பேரானந்தப் பரிபக்குவ நிலை ஏற்படும். இடையிடையே பூசையில் பங்கு கொள்ளும் மனிதர்களின் குரவை, அரோகரா ஒலியும் சேர்ந்துகொள்ளும்
இவ்வாறு அலங்காரப் பூசை முடிவு பெற்றதும் மூல தேவாதியின் மூலஸ் தான வாசலிலே கட்டாடியாரால் வெள்ளை விரிக்கப்படும், விரிக்கப்பட்ட வெள்ளையிலே தலைசுற்றும் தேவாதி களை முறைப்படி அமரச்செய்து மூலதேவ
தையின் வெள்ளிப் அம்மானைக்காய், அடையாளங்களின் உ றுக்குரிய மந்திரங்கள் உச்சரித்து அடையா6 களை இனங்கண்டு முறைப்படி விரட்டி பு தைகளை முறைப் LD6fair g60LLIT6Tril களின் இருகரங்கை தானும் இரு கைகள தலைப்பூசாரியாரால் படும்.
இக்குருவா பட்டே தேவதைகள் பூசாரியார் குருவா மாணாக்கராகவும் ஓர் படும். தேவாதிகள் பூ ஆசான் என்று பல முதலில் இப்பூசாரிம சில வாக்குகளைச் தலைப்பூசாரியாரி
H. H v
தத்தமக்கு விருப்பம ளுடன் வந்துள்ள தீர்த்தம் தெளித்து
விடைபெற்று குறித்த களையும் வேண்டு கூறி இதற்கான நன் யும் எடுத்துக் கூறி ம தின் ஏக்கங்கள், எதிர் வேற்றுவதாக மனதிை துவதாக தேவாதிகளி தல் நிகழ்வுகள் இட ØsG6v uDr
சொல்லாத சில தே
புதிதாகத்தலை சுற்றும் சொல்ல அனுமதி வ குறித்தகாலத்தின் பின் தற்கான பக்குவம் பு கிடைத்துள்ளது என்
உ6nஷ் @>G Ggt.JSUncG, DU-G
 
 
 
 

பிரம்பு, காற்சிலம்பு, பத்திரம் போன்ற உதவிகொண்டு அவற் ளை விதிமுறைப்படி ாம் வைத்து தேவதை துஸ்டதேவதைகளை ஆதரிக்கவல்ல தேவ படி ஆதரித்து அம் களிலே சன்னதகாரர் ளயும் பதியச்செய்து ாலும் பற்றிக்கொண்டு குருவாணை பெறப்
ணைக்குக் கட்டுப் தலைசுற்றும் இங்கே கவும் தேவாதிகள் உறவுநிலை பேணப் சகர்களை கப்புவன், வாறாக அழைப்பர். ாருக்கு தேவதைகள்
சொல்வர். பின்னர் ன் அனுமதியுடன்
ான, வேண்டுதல்க மானிட வரைத்தேடி மூலதேவதையிடம் மானுடரின் எண்ணங் தல்களையும் தானே மை, தீமைகள் பற்றி ானிடவரின் உள்ளத் பார்ப்புக்களை நிறை னைச் சமாதானப்படுத் ன் கட்டுச் சொல்லு ம்பெறுகின்றன. னிடவருக்குக் கட்டுச் வாதிகளும் உண்டு. தேவாதிகளைக் கட்டுச் ழங்கப்படுவதில்லை, ானர் கட்டுச் சொல்வ திய தேவாதிகளுக்கு று தலைப் பூசாரியா
ഗ്രഭ/ലേg asă - 7 onf - aoo7
ரும், தலைத் தேவாதியும், கருதும் பட்சத்தி லேயே கட்டுச்சொல்ல தி வழங்கப்படும்
கட்டுச்சொல்லும் தேவாதிகள் திருமணமான ஆண்களைப் பேதையா னவன் என்றும், திருமணமான பெண்க ளைப் பேதையானவள் எனவும், குழந்தைக ளைக் குஞ்சான் என்றும் நாட்களைச் சூரியன் என்றும் மாதங்களைச் சந்திரன் எனவும் வருடங்களை ஆண்டுகள் என்றும் பொதுவாக மனிதர்களைப் பூமரம் எனவும் தேவாதிகளுக்குரிய வார்த்தைகளாலேயே அழைத்து உரையாடுவர்.
இப்படிக் கட்டுச்சொல்லும் தேவ தைகள் தன்னை நம்புவோருக்கு ஒரு முள்ளுக் கொப்பும் முறியாமல் காப்பேன் (அதாவது எந்தத் தீமைகளும் நிகழாமல் காப்பேன்) என்று பரிவுடன் உறுதிமொழி வழங்கி கட்டுக்கேட்கும் மனிதர்களின் நிகழ் கால வாழ்வை மகிழ்வாக வாழ்வதற்கான நம்பிக்கையை ஏற்படுத்து கின்றனர்.
கட்டுச்சொல்லும் தேவாதிகள் தன்னை நாடிவரும் பக்தர்களுக்கு தனது கரங்களிலே உள்ள கமுகம்பாளை, திரு வேப்பங்குழை, வெள்ளிப்பிரம்பு கொண்டு பக்தர்களின் உடலைத்தடவி இதனூடாக அவர்களது உடல் உபாதைகள் நீங்குவதற் கான மருத்துவ ஆலோசனைகளையும் வழங்குவது கண்கூடு.
ஆனால் இக்கலையை ஐயந்திரி பறக் கற்காமல் தவறான கிரியை முறைக ளைப் புகுத்தி மக்களை ஏமாற்றுபவர்கள் சிலரால் தீயமாய சக்திகளின் ஆதிக்கம் மேலோங்கி இறுதியில் கேடுகளே விளை கின்றன. தற்போது உலகம் முழுவதும் ஏமாற்றுபவர்கள் அதிகம் பேர் இருக்கின் றார்கள்.
இக்கலையில் உண்மையானவர் களையும் உண்மையான தேவாதிகளை யும் இனங்காணுவதும் அவற்றை நல்ல நோக்கில் பயன்படுத்துவதும் எளிதில் முடி யாதவை இக்கலையை ஒரளவேனும் சத்தியத்துடன் பயின்றுகொண்டவர்களால் மாத்திரமே இது சாத்தியமாகும்.
உண்மையை அறிந்து உலகம் உய்யட்டும்.
ஆறுமுகம் ரகு, (பூசகர்) கருவேப்பங்கேணி, LD Liss6TL.

Page 6
வகுப்பறைகள் தராத அறிை
Gluuoy
நவீன கல்விக் கட்டமைப்பில் குறிப்பாகப்
பாடசாலைக் கல்விக் கட்டமைப்பில் முழுமை
யான மனித ஆளுமைகளை உருவாக்குவதற்குத்
தனியனே பாடவிதானக் கற்பித்தல்கள் மாத்திரம் துணைபுரியும் என்பது சாத்தியமற்றது.
மாறாக முழுமையான மனித ஆளுமைகளை உருவாக்குவதற்கு கட்டமைக்கப்பட்ட பிரதான பாடவிதானத்துடன் இணைப்பாடவிதானச் செயற்பாடுகள் இடம்பெறவேண்டியது அவசியமா கின்றது.
அதாவது பாடசாலை விளையாட்டு விழாக்கள், பாடசாலைக்கலை விழாக்கள், சமய விழாக்கள், இலக்கிய விழாக்கள் போன்றனவற்றை முன்னெடுத்தல் இணைப்பாடவிதானச் செயற்
பாடுகளாகச் சுட்டப்படுகின்றன.
நமது சூழலிலே பல்துறை வித்தியாசமான
ஆளுமைகளாக உருவாகித் தடம் பதித்துள்ள
அறிஞர்கள், கலைஞர்கள், ஆய்வறிவாளர்கள், துறை போர்ந்த நிபுணர்கள் என்பவர்களுடைய இளமைக் காலத்து, குறிப்பாக பாடசாலைக் காலத்து வரலாறுகளை மீட்டுப்பார்த்தால் அவர்கள் ஒவ்வொருவரும் கண்டிப்பாக விளை யாட்டிலோ அல்லது கலையாக்கச் செயற்பாடுக ளிலோ அல்லது இவை எல்லாவற்றிலுமோ மிகுந்த ஆர்வத்துடன் ஈடுபட்டிருந்தமையை அறிந்து கொள்ள முடியும்,
இந்த வகையில் நவீன பாடசாலைக் கற்
ug:
 
 
 
 
 

பயும், அனுபவத்தையும்தரும்
ഗ്രഭാnഖg aങ്ങ് - 7 on് - ഉOO7
த்தலின் போதாமைகள் உணரப்பட்டு, ஆளுமை மிக்க மனித சமூகங்களை உருவாக்கும் நோக்கு டன் மாணவர்களை மையப்படுத்தி கல்வியியல் அரங்கச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வந்துள்ளன.
குறிப்பாக யாழ்ப்பாணத்தில் வாழ்ந்து வரும் முதுபெரும் அரங்க ஆளுமை குழந்தை.ம. சண்முகலிங்கம் அவர்களும் அவரது நாடக வாரிசுகளும் இந்தக் கல்வியியல் அரங்கச் செயற் பாட்டினை குடாநாட்டின் பல்வேறு பாடசாலை களிலும் முன்னெடுத்துள்ளார்கள். இத்தகைய முன்னெடுப்பானது குடாநாட்டின் பல பாடசாலை களின் பண்பாடாக வளர்ந்துள்ளது.
இத்தகைய பாடசாலை மாணவர்கள் நாடகங்களைப் பார்ப்பவர்களாக மட்டுமன்றி நாடகங்களைச் செய்யக்கூடிய ஆற்றல்களை உடையவர்களாக இருக்கின்றமையைக் காணலாம்.
நம்மத்தியில் முன்னெடுக்கப்பட்டு வரும் நவீன கற்பித்தல் முறைமையானது மாணவர்களை சிந்தனைக்கும், கற்பனைக்கும், ஆராய்ச்சிக்கும், கண்டுபிடிப்பதற்கும் வழிப்படுத்துவதாக அல்லா மல், மாறாக ஆசிரியர் கூறியதைக் கேட்டு மாணவர் கள் மீளவும் கூறுதல் என்பதாகவே அமைந்துள்ளது.
@ lGôñ6M භ්‍රර්‍ගේ GouvợSUNUCU VOUGŬ

Page 7
犯
இத்துடன் மாணவர் மத்தியில் கெட்டிக் காரர், கெட்டித்தனமற்றவர் என்ற தவறான அபிப்பிராயத்தை உண்டுபண்ணுவதாகவும், மாண வர்களைப் போட்டி வெற்றியடைதல் என்ற சுயநல நோக்கிற்கு இட்டுச் செல்வதாகவும் அமைகின்றன.
இத்தகைய பின்புலத்திலேயே மாணவர்க ளிடையே பாகுபாடு காட்டாது மாணவர்களின் வித்தியாசம் வித்தியாசமான ஆற்றல்களை இனங்கண்டு அவற்றை மதித்து முன்னெடுப்பதா கவும் ஒன்று சேர்ந்து குழுவாக இயங்கச் செய்வதாக வும், மாணவர்களின் சிந்தனைக்கும், கற்பனைக் கும், ஆராய்ச்சிக்கும், கண்டுபிடிப்பிற்கும் இட்டுச் செல்லக்கூடியதுமாகவும, எல்லாவற்றுக்கும் அப்பால் பங்குகொள்வோர் அனைவருக்கும் ஆத்ம திருப்தியை, மனமகிழ்வை வழங்குவதாகவும் அமையும் அரங்கச் செயற்பாடுகளை பாடசாலை களில் முன்னெடுக்க வேண்டியது ஆக்க பூர்வமான மனிதர்களை உருவாக்க முனையும் செயற்பாடு களில் அவசியமானதாகிறது.
இன்றைய சூழலில் வகுப்பறைகளில் பெறமுடியாதுள்ள ஆனால் மாணவர்கள் அவசியம் பெற்றாக வேண்டிய கற்றல் அனுபவங்களை பாடசாலை கல்வியியல் அரங்கு வழங்குகின்றது. இந்த வகையில் மாற்றுக்கல்விமுறைமையாகவுள்ள இதன் முக்கியத்துவம் உணரப்படுதல் இன்றியமை யாததாகிறது.
அட்டைப்பட ஓவியம்
எஸ்.என்.வாசன்
“ஜோனாஸ்” . 2005
கலப்பூடகம்.
உஷை வுதிறை פלאסקסם"ശം
 

ഗ്രഭp/@g aജ് - 7 D/് - ഉഠഠ7
i
இத்தகைய நோக்கின் அடிப்படையில் மட்டக்களப்பு கல்லடி விவேகானந்தா மகளிர் மகாவித்தியாலயத்தின் அதிபருடைய வேண்டு கோளுக்கிணங்க மூன்றாவது கண் உள்ளுர் அறிவு திறன் செயற்பாட்டுக் குழுவினராகிய நாம் கடந்த வருடம் அக்டோபர், நவம்பர் மாதங்களின் சனி, ஞாயிறு தினங்களில், எமது இணைப்பாளர் சி. ஜெயசங்கரின் வழிப்படுத்தல்களுடன்தரம் 3, 4, 5, 10, 12 மாணவர்களுடன் கல்வியியல் அரங்க முன்னெடுப்புக்களில் ஈடுபட்டோம்.
இதன் விளைவாக இருமாத நிறைவில்
மூன்று சிறுவர் நாடகங்களும், நான்கு வீதி நாடகங்களும் உருவாக்கம் பெற்று மாணவ
ஆற்றல்களைக் கொண்டாடும் அரங்க விழாவாக
நிகழ்த்தப்பட்டது. இவ்வரங்க விழாவானது கல்வியியல் அரங்கின் முன்னோடியான குழந்தை ம. சண்முகலிங்கம் அவர்களுக்குச் சமர்ப்பணமாகக் கொண்டாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இச் செயற்பாட்டின் ஊடாக, அதாவது ஆரம்பத்திலிருந்து இரண்டுமாத நிறைவில் ஏற்பட்ட மாணவ ஆற்றல் வெளிப்பாட்டு மாறுதல் களிலிருந்து வகுப்பறைகளில் பெற முடியாத மனிதவாழ்தலுக்கு அவசியமான பல்வேறு கற்கை களை அனுபவங்களை கல்வியியல் அரங்குகள் வழங்குகின்றன என்பதைத் தெளிவாக யதார்த்த பூர்வமாக அறிந்துகொள்ள முடிந்துள்ளது.
- து. கெளரீஸ்வரன்
கைத்தொழில் விவசாயத்தை யுத்த முறைமையாகப் பார்ப்பதற்கு நான் தள்ளப்பட்டுள்ளேன்.
சமாதான முறைமையாகச் சூழலியல் விவசாயத்திற்கு ബ6്ഞങ്ങ് அர்ப்பணித்துள்ளேன்
-கலாநிதி வந்தனா சிவா

Page 8
இஞ்ச பாத்தயளா - எப்பிடி இருந்த குளம் இப்பிடி வத்திப் போய்கிடக்கு. குளத்தோட சேந்தமாதிரி நிண்ட எவ்வளவு மரங்கள், ஒண்டையும் காணவேயில்ல. கண்ணுக் கெட்டுன தூரம் காஞ்சி போய் கணயான் பறந்தமாதிரிக் கிடக்கு. கொஞ்சக் காலத்துக்கு முதல் எப்பிடி இருந்த சோல.
நினைவின் எல்லைகளை நீட்டித்துக் கொண்டது காலம், காலம் அனைத்தையும் கடந்து கொண்டே அனைத்
*
தையும் கண்டுகொண்டே வருகிறது. அனைத்து செயற்பாடுகள் மீதான கணிப்புகளை காலம் மேற்கொள்கின்றது. அது விட்ட பெருமூச்சு இன்னும் விகசித்தது. அப்பெருமூச்சின் வெம்மை அவ்வழியால் சென்ற காற்றையும் சுட்டுத் தீர்ப்பதாய் அமைந்து விடவே காற்று நின்றுவிட்டது. காலம் பேசத்தொடங்கியது.
‘என்ன மாதிரி கச்சான் காத்து உலகம் மாறுவதுபோல உன்னையும் நீ மாற்றிக் கொண்டேவாறாய் விரும்பியோ விரும்பாமலோ நானும் அப்பிடித்தான். இந்தச் சோலையப்பார் ஒவ்வொரு வருசமும் இந்தப் பருவத்தில மேய்ச்சலுக்கு வாற விலங்குகளும் பறவைகளும் கணக்கிட ஏலுமா? நாவயெண்டும் புளியயெண்டும் வேப்பை, மா, பலா எண்டும் எத்தின மரங்கள் எல்லாம் இந்தப் பாழாப்போன மனிசர்கள் வெட்டிப் போட்டாங்கள். தாங்க மட்டும் வாழவேண்டும் எண்டு அவை நினைக்கிறதால தானே, இண்டைக்கு தரங்கெட்டுத் திரியிறாங்கள்.
காலம் கூறிய அனைத்தும் முற்றிலும் உண்மையென ஒப்புக்கொண்டது கச்சான் காற்று. அதற்கு அடையாளமாக அப்பகுதியில் தறிக்கப்பட்ட நிலையில் இருந்த ஒரேயொரு வேப்பமரத்தின் கொஞ்ச இலைகளை மெல்ல அசைத்துவிட்டது. காலம் மெல்லச் சிரித்தது. அச்சிரிப்பின் எள்ளல்தொனி மனிதர் களின் செயற்பாடுகளின் எதிர் விளைவுகளால் ஏற்பட்ட
 
 
 
 

pašonelyg acos - 7 vomf - SPOO7
காக்க"
அவலத்தை எண்ணிய வெறுப்பைக் கொட்டிற்று.
கச்சான் காற்று கூறியது.
எல்லா வேலையும் மனிசர்கள் செஞ்சிபோட்டு கடைசி யில காலம் செஞ்ச கோலமெண்டு உங்களிலதானே பழியப் போடுறாங்க. இந்தா பாருங்க கிளைகள் எல்லாம் வெட்டிவெட்டி ஒரேயொரு கிளையோட நிக்கிற வேப்பமரத்தை வேப்பம் பட்டையும் வேப்பம் விதையும் வேப்ப இலையும் ஏன் வேப்ப மரமே ஒரு மருந்து என்டுற விசியம் தெரியாமத்தானே இந்தமாதிரி வெட்டித் தள்ளிக்காங்க!
தன்னைப் பற்றியதாகவும் உரையாடல் விரிவதை வேப்ப மரம் கேட்டது. அதற்குள் தன்னையும் இணைத்துக் கொண்டது.
எங்களப்போல காலம் காலமா இந்த மண்ணிலேயே நிக்கிற மரங்கள் வெட்டப்படுகுதே தவிர நாட்டப்படுறது குறைவு சூறாவளிக்குப் பிறகு மரம் நாட்டுவதாய்ச் சொல்லி பதிமருந்தும் இப்பில் இப்பிலியும் இன்னும் பேர் தெரியாத மரங்களையும் நாட்டி இந்த மண்ணுல இருந்த தண்ணியெல்லாம் வத்திப்போகச் செஞ்சதும் இந்த மனிசர்கள் தானே.
வேப்பமரத்தின் ஆதங்கம் காலத்திடமும் கச்சான் காற்றிடமும் கொட்டித் தீர்க்கப்பட்டது.
வேப்பமரத்தின் கூற்று காலத்தைக் கணிசமாகப் பாதித்தது. இந்தவிடயங்களுக்காக பேசப்படவேண்டிய களமாகத் தாமே அமைந்திருப்பதை எண்ணி நொந்து கிடந்தது. வெம்மை படர்ந்த கச்சான் காற்று தொலைவிலிருந்தே மிருகங்கள் வந்து கொண்டிருக்கும் ஒலியினைக் கடத்தியது. காலமும் வேம்புமரமும் இதை உணர்ந்து கொண்டன. அதற்குள் மிருகங்களும் வந்து சேர்ந்தன. யானை, புலி, சிங்கம், கரடி என்பனவும் மான், முயல், பாம்பு, ஆமை போன்றனவும் இரைதேடியும் தாகம் தீர்க்கவும் அவ்விடத்தை அடைந்தன. காலம் இவைகளைக் கண்டு கொண்டேயிருந்தது. குளம் வற்றிப்போய் காடுகள் கனலாயிருப் பதை மிருகங்கள் கண்டு அதிர்ச்சியுற்றன. யானை பசிபோக்கும் கரும்புகளும் தென்னோலைகளும் இல்லையே என வாடிற்று, திரும்பிச் செல்லவும் திராணியற்றுச் சோர்ந்து வீழ்ந்தது. முயல்கள் அடம்பன் கொடிகளைத் தேடி விட்டு ஏமாற்றமடைந்து சோர்ந்து போயின பாம்புகளுக்கு, குளத்தில் தண்ணிர் இருந்தால்தானே தவளைகளிலிருக்கும். அனைத்து விலங்குகளும் சோகத்தை முகத்தில் அப்பிக் கொண்டன. காட்டு ராசா சிங்கம் பேசத் தொடங்கியது.
நண்பர்களே - இந்தக்குளமும் காடுகளும் இப்படி வரட்சியைத் திரட்சியாக்கியிருப்பதன் காரணங்கள் என்ன நம்மால் உணர முடியவில்லையே எல்லாமிருகங்களும் கேள்விக்குறிகளை முகத்தில் போட்டுக் கொண்டன. மிரண்டு விழித்தன. காலம் அனைத்தையும் கவனித்துக் கொண்டது. வேம்பு மிருகங்களை நோக்கிப் பேசியது.
நீங்க எல்லாரும் கேட்கிற விசியத்தை நான் சொல்லுறன். மணிசர்கள் தான் எல்லா மரங்களையும் தங்கட தேவைக்காக வெட்டிப் போட்டாங்க. குளம் வத்தினதும் அதாலதான் வெப்பம் கூடிற்றுது. தெரியுமா விச்சு மரமும் இப்பிலியும் நிலத்தில இருக்கிற தண்ணிய முழுதுமாக வத்தக் கூடியதா உறிஞ்சிப் போடும். இதுகளக் கொண்டு நாட்டினவங்களும் இந்த மனிசங்க தான். நம்மடபுளியமரம் கொஞ்சத்தண்ணிய வைச்சுக் கொண்டு - காலம் காலமாக எங்களுக்குப் பயனத் தருகுது. அது மனிசருக்கு விளங்கல்லயே.
mamimeonGaW භූමෙන් M

Page 9
தமிழகத்தில் வாழ்ந்து கொண்டு “பூவுலகின் நண்பர்கள்” என்ற நல்வாழ்விற்க்காக, உலக உயிர்ப்பல்வகைமைக்கு எதிரான
போராடி வந்த சூழற்போராளி சி.நெடுஞ்செழியன் காலமாகி வி அன்னாரின் பிரிவால் உலகந்தழுவி துயரடையும் மனிதர்களு
நெடுஞ்செழியன்
“காடு என்ற ஒன்று வேண்டுமாயின் அங்கு சிங்கங்கள் மட்டும் போதாது, நுண் உயிரிகளில் இருந்து பூச்சி இனங்கள் எல்லாவற்றுக்குமான இருப்பு உறுதியானதாக இருக்க வேண்டும். இல்லையேல் சிங்கங்களும் வாழமுடியாது. ஒன்றன் இருப்பை ஒன்று உறுதிசெய்யும் இந்த ஒத்திசைந்த தன்மையே காடு என்ற ஒன்றைத் தக்க வைத்துக் கொண்டிருக்கிறது. இந்தப் பன்மயத்தன்மை (DIVERSITY) நாடு என்பதற்க்கும் பொருந்தும். பல்வேறு மொழிகள், பண்பாடுகளை இருக்க வைப்பதன் மூலம் மற்றவற்றின் இருப்பும் உறுதியாகும், இதற்கு அதிகாரப் பரவலாக்கம் உறுதுணை செய்யும். அரசியல், பொருளியல், பண்பாடு, சூழலியற்சிந்தனை, உலகில் பன்மயத்தன்மை, பரவலாக்கம் என்ற கருத்துக் களே இந்த நூற்றாண்டில் இன்றியமையாத இடத்தைப் பிடிக்கும். இதற்க்கு இலங்கையும் விலக்காக முடியாது”
உலnஷ் Gjøø, Gou'SU^CC, CCGm
 
 
 
 
 
 

ாணா மூன்றாவது ஆண் - 7 மாரி - உoo,
இவற்றைக் கேட்ட விலங்குகளின் முகங்கள் வியப்புக்குறிகளால் விரிந்தன. சோர்ந்து கிடந்த யானையார் கேட்கிறார்.
"அப்பிடியெண்டா இந்த மனிசரக் கூப்பிட்டு நம்மட நிலங்களுக்கே உரிய பயன்களத் தரக் கூடிய மரங்களை நாட்டச் சொல்லுவமே' ஆமை இடைமறித்தது.
“மனிசரிட்டயா - சும்மா கதைக்காதங்க. படிச்ச பெரியாக் கள் எண்டுற ஆக்கள்தான் இதுகளச் செய்யிற ஆக்கள். பெரிய மனிசரிட்டச் சொல்லாதங்க. அந்தா சின்னப்புள்ளயஸ் பள்ளிக்குட் போய் வருகுதுகள் அதுகளைப் புடியுங்க. அப்பதான் எல்லாம் சரியா நடக்கும்”
ஆமையின் கூற்றை அனைவரும் ஆமோதித்தனர். பள்ளிச்சிறுவர்களுடன் விலங்குகள் கைகோர்த்துக் கொண்டன. மகிழ்ச்சி அவ்விடத்தில் குடிகொண்டுவிட்டது. சோகத்தை அப்பிக் கொண்ட விலங்குகள் பசிக்களையையும் பாராமல் வேகமாக வேலை செய்யத் தொடங்கின. நாவல்கன்றுகள், வேப்பாங் கன்றுகள், புளிய, மா, பலா, என்று மண்ணுக்கேயுரிய மரங்களின் கன்றுகள் பதியம் போட்டு நாட்டப்பட்டன. காலம் அனைத்தையும் கவனித்துக் கொண்டது. பூமியில் நல்ல புரட்சிகள் நடந்தகாலமென அக்காலப்பகுதி பேசப்பட்டது. சிறுவர்களைக் காலம் மெச்சியது. காலத்தைக் காற்று மெச்சியது. காற்றை மரங்கள் மெச்சின. மரங்களெல்லாம் மனிதர்கள் காக்கவும் மன்னுயிரெல்லாம் மரங்கள் காக்கவும் உகந்த காலமொன்று உருப்பெற்றுக் கொண்டது.
-த. சேரலாதன்
0 அமைப்பின் ஊடாக உலகம் முழுவதும் வாழும் மனிதர்களின் ஆதிக்கச் செயற்பாடுகளுக்கு எதிராக ஓயாது குரல் கொடுத்துப் பிட்டார்.
டன் நாமும் இணைந்து கொள்கின்றோம்.
"அரசியல், பொருளாதாரம், பண்பாடு, சுற்றுச்சூழல் என்று எல்லாவற்றினது விடுதலையையும் உள்ளடக்கியது தான் தேசவிடுதலை, போர் முடிந்து அரசியல்ரீதியாக விடுதலை பெற்ற எத்தனையோ நாடுகள் இன்று பொருளாதாரச் சுமையாலும், சுற்றுச்சூழல் சீர்கேடுகளாலும் எழுந்து நிற்க முடியாமல் தள்ளாடுகின்றன. புரட்சியின் பின்னர்தான் மற்றவை பற்றிய சிந்தனை என்பதால் வந்த வினைதான் இது!”
(நன்றி. ஞாயிறு தினக்குரல் 30 ஜின் 2002

Page 10
அமரர்.
பெரும்புலமையாளரும், பு ஏ.ஜே.கனகரெத்தினா அவர்கள் காலமா அறிஞர்களை வலுப்படுத்துவது ஏ.ஜே உயர்கல்வி நிறுவனங்களில் குள்ளாக்கப்படும் தலைமுறைகளின் புறக்கணிக்கப்படும், மெய்யான ஆற் சமூகப் பொறுப்புமிக்க ஆளுமைகளாக
அன்னாரின் பிரிவால் துயரு
மட்டக்களப்பு மாவட்டத்திலே கர்நாடக இசைப்பார கால்கோளிட்ட கலைஞர்களுள் ஒருவர் அமரர் ராஜிமாஸ்டர். நின்று விடாமல் தமிழகத்திலிருந்து குறைந்த விலையில் புதுப் புது அறிவு வளர்ச்சிக்குத் தன்னாலான பங்களிப்பினை வழங்கி வ
இவரிடம் புத்தகங்களைக் கொள்வனவு செய்யும் போது, பாடத்திட்டங்களுக்குஅப்பாற்ப்பட்ட நூல்களை ஆர்வத்துடன் யா யவர்களை அடையாளங்கண்டு தேடி வாசியுங்கள், நல்ல தேட சில நூல்களை இனாமாக கொடுக்கும் தன்மை இவரிடம் இரு இத்தகைய அகன்ற உலகநோக்குடன் வாழ்ந்த கலைஞ அவர்களை நினைவில் கொள்கின்றோம்.
அமரர். கன்
ஈழத்தின் புகழ்பெற்ற கவிஞர் கவிஞராக அல்லாமல் ஆக்கபூர்வமா6 வாழ்ந்தவர். r
1990களின் போது வடபுலம் சுயாதீனமான மக்கள் மைய அரங்கச்
சமூகநோக்குடன் எழுதும், செ சிறியதுகள் என முளையிலேயே கில்
ši வேண்டும் என்று ஆதரவும் உற்சாகமு
琵 兹 அன்னாருக்கு எமது இதய அஞ்சலிக
மிகச் சாதாரண மனிதரின் அசாதாரண பணிகளை கா கின்றது. சித்தி அமரசிங்கமும், அவரது பாரியாரும் பலகாரங்கள் பானதும், அழகானதுமான வாழ்க்கையை வாழ்ந்து மகிழ்ந்தார்கள் சார்ந்து சித்தி அமரசிங்கம் அவர்கள் தனிமனித நிறுவனமாக இய சித்தி அமரசிங்கத்தின் கற்கைகள் எழுத்துக்கள், ஆவணப்ப கற்றலுக்கும் ஆய்வுக்கும் உரியவை.
நாடக அரங்கக் கலைஞரான சித்தி அமரசிங்கம் அவ சமூகப் பணி என்று செயல்வாதிய்ாக வாழ்ந்தவர்.
திருகோணமலை சார்ந்த சமூக பண்பாட்டு ஆவணங் கிடக்கின்றன.
சித்தியர் நினைவாக அவற்றுக்கு உயிர் மூச்சு கொடுப்பே
 
 
 
 
 
 
 
 

ഗ്രഭpഖg ൽ - 7 o/് - ഉOO7
ஏ.ஜே. கணகரெத்தினா
லமையாளரின் புலமையாளர் என்று சொல்லப் கிவிட்டார். சமுதாய நோக்கோடு இயங்கும் எழுத்தாளர், கலைஞர், யின் இயல்பாக இருந்தது.
கொலுவிருக்கும். அறிவதிகார சக்திகளால் வன்முறைக் பாதுகாப்பு இல்லமாக ஏ.ஜே வாழ்ந்துள்ளார். புறந்தள்ளப்படும், றல்களைக் கொண்ட ஆளுமைகளுக்கு ஆதரவாக இருந்து அவர்கள் உருவெடுப்பதற்கு உந்துசக்தியாகச் செயற்ப்பட்டவர். றும் மனிதர்களுடன் நாங்களும் இணைந்து கொள்கின்றோம்.
హ్రి . 雪
â“Goliams and a :
ம்பரியம் வேரூன்றித் தொடர்வதற்கு இவர் கர்நாடக சங்கீதத்துடன் மட்டும்தி நூல்களைத் தருவித்து மட்டக்களப்பின்
ந்தவர். புதுப்புது சிந்தனைகளை உள்ளடக்கிய, ராவது எடுத்துக்கொண்டால் அத்தகைக் - ல், நன்றாக வருவீர்கள் என துெ. ந்தது. سمیہ
நர் சங்கீதபூசணம் அமரர். ராஜீமாஸ்டர்;
விஞர் சு. வில்வரெத்தினம்
ான சு.வி அவர்கள் வெறுமனே இருந்து கொண்டு எழுதும் ன மக்கள் மையச் செயற்பாடுகளில் பங்கேற்கும் கலைஞராக
முற்றுகைக்குட்பட்டிருந்த காலங்களில் அங்கு இடம்பெற்ற செயற்பாடுகளில் பங்குகொண்டு செயற்பட்டுள்ளவர். யற்படும் இளைய தலைமுறையினரை குழப்படிகாரர், அறியாத ர்ளி எறியாது ஆக்கபூர்வமான தலைமுறைகளாக உருவாக ம் ஊட்டிய சிறந்த கலைஞராக இயங்கியவர்.
ளைக் காணிக்கை செய்கின்றோம்.
ఫైవ్లో
லம் முடிவுக்குக் கொண்டு வந்திருக் செய்து விற்று வாழ்ந்தவர்கள். அன் ர். சமூகப் பண்பாட்டுக் கற்கைகள் பங்கியவர். திருகோணமலை சார்ந்த டுத்தல்கள், பதிப்புக்கள் என்பவை
பர்கள் கலை இலக்கியம் வரலாறு
கள் சித்தியர் வீட்டில் மூச்சவிழ்ந்து
த சிறந்த காணிக்கையாக இருக்கும்.

Page 11
.
இலுப்பை மரத்தின் கதை இ
இலுப்பை மரத்தின் கதையிது அறிய நல்ல கதையிது எளிய தமிழின் மொழியிலே இளைய எனது நண்பர்காள்
ԼյոlգԱlitlգ மகிழுங்கள் பாட்டின் பொருளும் அறியுங்கள்:
இலுப்பை நிழலின் குளிர்மையில் இருந்து மகிழ்ந்த நினைவுகள் இருக்கிதெந்தன் மனதிலே இன்னும் நல்ல பசுமையாய்
குரும்பைத்தேரில் அழகு கூட்ட ஈர்க்கில் கோர்க்கும் போதிலே இலுப்பம் பூவின் மணத்திலே கிறங்கும் அந்தக்கணத்திலே பிறக்கும் வண்ணக் கனவுகள் பறக்கும் பட்டாம் பூச்சிகள்
விருட்சமாகி விதையும் தந்து வாழ்வு சிறக்க வைத்த - அந்த இலுப்பை எங்கு போனது? இருக்கும் இடத்தை அழித்துப் பிடிக்கும் இப்பில் இப்பில் வந்ததேன்
அறிந்து கொள்வீர் குழந்தைகாள் அறிந்து சொல்வீர் குழந்தைகாள்
* சி. ஜெயசங்கர் -
மூண்றாவது கண் பதிப்பகத்தினால் வெளியிடப்பட்டுள்ள பின்வரும் நூல்களை விரும்புவோர் எம்முடன் தொடர்பு கொள்ளலாம்.
தொடர்புமுகவரி
செ. சிவநாயகம் விநியோக முகாமையாளர், மூன்றாவதுகண் பதிப்பகம், இல 17/4 ஜேம்ஸ் வீதி, சீலாமுனை, மட்டக்களப்பு நூல்களின் விபரம் 1. Waves, Waves and Waves (cf.Ggussia fair syllalgod, 3660556fair Gig 2. கிரிஜா சிறுவர் கதை
3. சண்ணரது கல்வியியல் அரங்கு 4. பிள்ளை அழுத கண்ணிர் (சி. ஜெயசங்கரின் சிறுவர் நாடகம்)
உள்ளுர் அறிவு திறன் ஆக்க முன்னெடுப்புக்கள் குறித்து பிரக்ஞைபூர்: இடம்பெற்ற, இடம்பெற்று வருகின்ற ஆக்கபூர்வமான செயற்பாடுகள் L வெளியீடுகளின் தேவை அவசியமாக உணரப்படும் இன்றைய சூ மூன்றாவது கண் பதிப்பகம் சுயாதீனமான தன்மையில் இதனைச் ெ ஆரம்பித்துள்ளது. இம் முயற்சியினைத் தொடர்ந்து முன்னெடுப்பதற்க பலத்தை இச்செயற்பாடுகளில் அக்கறையுள்ளவர்கள் அதிகரிக்கச் ெ வேண்டுகின்றோம்.
 
 
 
 
 
 
 
 
 
 

மூன்றாவது ஆண் - 7 மாரி - இ007
நவீன கைத்தொழில் விவசாயமான பசுமைப்புரட்சியின் முன்னோடியான எம்.எஸ். சுவாமிநாதன் அவர்கள் அதன் நாசங்களைக் கண்டுணர்ந்துமீளவும் கழலியல் விவசாயமான கிராமிய விவசாயத்தினை முன்னெடுப்பவராக
இருப்பவர், இவர் கூறுகிறார்.
விவசாயம் பிழையாகிப் போனால் எதுவுமே சரியாக ஆகாது என்பதை புராதன வரலாறும், சமகால வரலாறும் எங்களுக்குக் கற்பிக்கின்றன. பயிர்ச்செய்கை, விலங்கு வளர்ப்பு, மீன்பிடி மற்றும் வனவளம் உள்ளிட்ட விவசாயம் கிராமப் பிரதேசங்களின் அடிப்படையான தொழில் முறையாகும். -
ஆகையால் விவசாய முன்னேற்றமே கிராமிய வளத்தையும், வளர்ச்சியையும் முன்னேற்றுவதிலும், கிராமங்களிலிருந்து வறுமையின் நிமித்தம் நகரங்களுக்குத் தொழில்தேடி இடம்பெயர்வதைத் தடுப்பதிலும் மிகவும் வலுவா னதும் சக்திமிக்கதுமான வழிமுறையாகக் காணப்படுகிறது.
“ஜனநாயகம் பற்றி முடிவற்ற வெற்றுப்பேச்சு நடந்த போதிலும், உலகமே மூன்று மிக ரகசி யமான நிறுவனங்களால் நடத்தப்படுகிறது. பன்னாட்டு நிதியம் (I.M.F) உலகவங்கி, (Worldbank) Fifo (3953 6i555 fig6.j60Tib
T(WTO) இவை மூன்றும் அமெரிக்க ஆளு மையின் கீழுள்ளன. அவற்றின் முடிவுகள் இரகசியமாகவே எடுக்கப் படுகின்றன. அவற்றை நிருவகிப்பவர்களின் நியமனங்களும் ரகசியமே! அவற்றின் நிருவாகிகளைப் பற்றியோ, அரசியலைப்பற்றியோ, நம்பிக்கைகள் பற்றியோ, உள்நோக்கங்கள் பற்றியோ யாருக்கும் தெரியாது, அவர்களை யாரும் தேர்ந்தெடுப் பதில்லை, நம் சார்பாக
யாருமே தேர்ந்தெடுக்காத பேராசை பிடித்த வங்கியாளர்களாலும், தலைமைச் செயலதிகாரிகளாலும் நடத்தப்படும் ஓர் உலகம் நீடித்திருப்பது சாத்தியமில்லையென்றே தோன்றுகிறது.”
-அருந்ததிராய் (நன்றி. செப்டெம்பர் நினைவுகள்)
குமரவாசம் கொக்குவில்.
01-08-2006 அன்புமிக்க ஜெயசங்கருக்கு,
மூன்றாவதுகண் - 5,6 இரு பிரதிகள் கிடைத்தன நீண்ட நாட்கள் ஒன்றையும்காணோம் என்று நினைத்தேன், ாகுப்பு யானை ஈனும் பெறுமதி மிக்க குட்டிபோல காத்திரமான விடயங்களை உள்ளடக்கி வந்திருப்பது மகிழ்ச்சி.
எல்சதாவியின் நேர்முகம் போன்றவை தமிழ் மட்டும் அறிந்த வாசகர்களுக்குக் கிடைப்பதில்லை மொழி பெயர்த்த வமாக தங்களுக்கு நன்றி பற்றிய “புது எழுத்து” தரும் AIDS பற்றிய விபரம் எனக்குப் ழலில் புதியது. செய்ய தங்கள் கட்டுரைகள் தினசரிப்பத்திரிகைகள் மூலம் சாதாரண : வாசகர்களை எட்டவேண்டும். lFFl1JL
ஆ. சபாரத்தினம்

Page 12
ஆளுை மயை வழங்கும் பாரம்ப
எமது கிராமங்களில் வாழும்
சிறுவர்கள் தாமாகக் கூடி, விளையாடும் சிறுவர் விளையாட்டுக்களுள் ஒன்று "கொத்துவிற்றல்' விளையாட்டாகும்.
இவ்விளையாட்டை ஆரம்பிக்கும் போது ஒன்றுசேர்ந்த சிறுவர்கள் அனைவரும் வட்ட வடிவத்தில் அமர்ந்து கொள்வார்கள், இதன்பின்னர் இதில் ஒரு சிறுவர் எழுந்து சூழலிலுள்ள மரக் கொத்து ஒன்றை எடுத்துக் கொண்டு வட்டமாக அமர்ந்திருப்பவர்களைச் சுற்றி நடந்தபடி
"கொத்திருக்கே கொத்து,
கொத்திருக்கே கொத்து"
என்று பாடலாகப் பாடிக் கொத்து விற்பார் அப்போது அமர்ந்து ள்ள அனைவரும் அவர் கூறிய தாளத் திற்கேற்ப "என்ன கொத்து?" என்று வினாத்தொடுப்பார்கள்.
உடனே கொத்து விற்கும் சிறுவர் மாங்கொத்து என்று பதிலிறுப் பார். இதனைக் கேட்டதும் வட்டத்தில் அமர்ந்திருப்போர் "போட்டுத்துப் போங்கே" என்று இசையுடன் கூறுவார்கள்.
இவ்விதம் வட்டத்தில் உள்ளவர் கள் கொத்தைப் போடச் சொன்ன பின்னர் கொத்துவிற்பவர் "இரவு' என்று கட்டளை பிறப்பிப்பார் இரவு என்றால் இருட்டு எனவே வட்டத்தில் உள்ள
அனைவரும் தமது கொள்வார்கள்.
இவ்வேள்ை சிறுவர் தாம் நகர்: உணராதவாறு புத் நகர்ந்து தான் விருப் பின்னால் சத்தம் ே னை வைத்துவிட்டு அடுத்த நகர்விற்கு வி தில் சென்று பகல்
இவர் விதம் அறிவிப்புக் கேட்டது தோர் அனைவரும் தில் கொத்து 6ை என்பதை அவதானி
அப்போது பட்டவர் எழுந்து ெ நோக்கித் துரத்திக்ெ ஓடுவார். துரத்தி விதமாக கொத்து வ வட்டம் ஓடியதன் 1 போட்டவரின் இட கொள்ள வேண்டும் ! துரத்தியவர் புதிதாக விற்பார் மாறாக துர போட்டவருக்கு கெ அடித்தாலி மீணர் போட்டவரே கொத்தி ஏற்படும்.
இவ்விதமா
 

மூன்றாலுலு ஆண் - 7 மாரி - 2007
ரிய சிறுவர்
வில்ளையாட்டுக்கள்
கண்களை முடிக்
கொத்துவிற்கும் வதை ஏனையோர் திசாலித்தனமாக பிய ஒருவருக்குப் கட்காமல் கொத்தி மெதுவாகத் தனது சதியான ஓர் இடத் என அறிவிப்பார்
பகல் என 四 ம் வட்டத்தில் இருந் தமக்குப் பின்புறத் பக்கப்பட்டுள்ளதா ப்பர்
கொத்து வைக்கப் காத்து விற்றவரை காண்டு வட்டத்தில் பவர் அடிக்காத பிற்றவர் ஒரு முழு பின்னர் கொத்துப் த்தில் அமர்ந்து இவ்வாறு நடந்தால்
மீண்டும் கொத்து த்தியவர் கொத்துப் ாத்தினால் துரத்தி டும் கொத்துப் னை விற்கவேண்டி
க இடம்பெறும்
கொத்து விற்றல் விளையாட்டில் சில சிறுவர்கள் கொத்துமட்டுமல்லாது பட்டுச்சீலை, தங்க நகைகளான காப்பு, மாலை, தோடு, பழங்கள் எனத்தமது சிந்தனைக்கும், கற்பனைக்கும் எட்டிய பொருட்களை எல்லாம் குதூகலத்துடன் விற்பதனைக் காண முடியும்
இந்த விளையாட்டின் ஊடாக சிறுவர்கள் தாமாக ஒன்று சேர்ந்து, ஓர் ஒழுங்கிற்கு கட்டுப்பட்டு, சக சிறுவர் களுக்கு நம்பிக்கையூட்டி (கண் முடித் திறத்தல்) இயங்குவதனை அவதானிக்
கலாம்.
இத்தோடு தாளத்திற்கேற்ப சொற்களை உச்சரித்துக் கூறுதல், அனைவருக்கும் விளங்கும் வகையில், அனைவரது குரல் ஒலிகளுக்கும் பதிலிறுக்கும் வகையில் சத்தம் போட்டுக் கூறுதல் என்பதும் தாளத்திற்கு ஏற்ப உச்சரித்துக் கொண்டு அதற்கேற்ப அசைந்து செல்லுதல் என்பதும் இவ்விளை யாட்டினூடாக இயல்பான பயிற்சிக ளாக சிறுவர்களுக்குக் கிடைக்கின்றன.
இத்தகைய பாரம்பரிய சிறுவர் விளையாட்டுக்களை சிறுவர் மத்தியில் முன்னெடுப்பதானது ஆற்றலும், ஆளு மையும் கொண்ட ஆக்கபூர்வமான எதிர் காலத் தலை முறைகளை உருவாக்க வழிபுரியும் என்பது நமது நம்பிக்கை
நா. சுபோஜா
බ් ෆලූA (නෞෂුණීන් ඝාෆල්