கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: சிறுவர் விழா

Page 1
சிறுவர் 2005.
சிறப்பு
வெளி முன்றாவ உள்ளுர் அறிவு திறன்
தொகு ரா. சுே
ரா. விே
Gb6

துகண் 《།། . مسلسل
செயற்பாட்டுக்குழு
frg
IT T
OTITg2IT
TAOTT

Page 2

சிறுவர் விழா
சிறுவர்களின் மகிழ்ச்சி எங்கே உள்ளது? அது விளையாட்டில் உள்ளது. அந்த விளையாட்டிற்கான நேரத்தை தற்போதுள்ள இயந்திர உலகத்தில் சிறுவர்கள் பெறுவது பெரும் பாடாய் உள்ளது.
அது மட்டுமல்ல தற்போது இடம் பெற்ற “சுனாமி” ப் பேரலையின் அழிவாலும் சிறுவர்கள் உளரீதியாக பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். எனவே இவ்வாறான செயற்பாடுகளால் மனம் பாதிக்கப்பட்ட சிறுவர்களை மகிழ்வு படுத்தவே மூன்றாவது கண் உள்ளுர் அறிவுத்திறன் செயற்பாட்டுக் குழு பல்வேறுபட்ட செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளது. அதில் ஒரு பகுதியே சிவராத்திரி தினத்தன்று (08.03.2005) “ழரீ மகா நரசிங்க வைரவ சுவாமி” ஆலய முன்றலில் ஏற்பாடு செய்துள்ள சிறுவர் விழாவாகும்.
இவ் விழாவிலே மூன்றாவது கண் உள்ளுர் அறிவுத்திறன் செயற்பாட்டுக் குழுவினரால் சிறுவர் குழு அமைக்கப்பட்ட சீலாமுனை, கருவேப்பங்கேணி, குமாரபுரம், நாவற்குடா ஆகிய நான்கு கிராமங்களில் இருந்தும் இருநுாறிற்கும் மேற்பட்ட சிறுவர் சிறுமியர் கலந்து கொள்கின்றனர்.
இந் நிகழ்வின் மூலம் மனமகிழ்சியும் அவர்களுக்கிடையிலான ஒற்றுமையும், ஆக்கச் செயற்திறன்களும் உருவாகும் என எதிர்பார்க்கின்றோம். ஆகவே இவ்வாறான செற்பாடுகளை மூன்றாவது கண் உள்ளுர் அறிவுத்திறன் செயற்பாட்டுக் குழு தொடர்ந்தும் ஈடுபட்டுக் கொண்டே இருக்கும்.
O ரா. வினோஜா முன்றாவது கண் உள்ளுர்
அறிவுத்திறன் செயற்பாட்டுக் குழு.
-01

Page 3
சிறுவர்
சிறுவராகிய நாம் சிரித்துப் பழக வேண்டும் சிந்தித்தே வாழ வேண்டும்.
அலைகள் போல் ஓயாது திரிய வேண்டும். அனைவரையும் மதிக்க வேண்டும்.
மரங்கள் போல் உயர வேண்டும். அது போல் மக்களுக்கு தாவ வேண்டும்.
பெற்றோரை மதிக்க வேண்டும். ஆனால் பெருமிதம் கொள்ளக் கூடாது.
சிறுவர்கள் சிட்டாகப் பறக்க வேண்டும். சிறகுகள் அடிக்க வேண்டும்.
பெரியவரை மதிக்க வேண்டும். பேரும் புகழும் எடுக்க வேண்டும்.
இ. மதுராஜ் கருவேப்பங்கேணி சிறுவர் குழு.
படிப்பு சுனாமியில் வந்தது சோகந்தான் அதற்காக பரீட்சையை இழக்கக் கூடாது.
LTLF66 இடிந்தது வேதனைதான் ஆனால் படிக்காமல் இருக்கக்
கூடாது.
அடித்தாலும் அலையது படித்தே தீருவோம்
வ. வாசுகி கருவேப்பங்கேணி சிறுவர் குழு
இழந்து விட்டோம் பிள்ளைக்குப் பிள்ளை தென்னம் பிள்ளை, பிள்ளையை இழந்து விட்டோம். தென்னம் பிள்ளை தேவையா?
வ. பிரிய வதனா, கருவேப்பங்கேணி, சிறுவர் குழு.
-02

கல்வி கலையில் சிறந்தது கல்வி கற்றவனுக்கு கல்வியே புகழ் கல்வி கடவுளுக்கு சமம் ". கல்வியை மதிக்காதவன் கடவுளையும் மதிக்கவே மாட்டான் கண்ணனும் படித்தவன் கற்றவன் கடவுள் கல்லாதவன் களுதை கல்வி உயிரிலும் பெரியது.
சீலாமுனை சிறுவர் குழு.
சுனாமி கடலலையே கடலலையே suffeO)6) selliol DII60)6) முதலில் இழுத்தாய்?
அண்ணாவை அக்காவை பிறகு அழைத்தாய்
உறவெல்லாம் உன்னோடு விளையாட வந்துவிட
நான் வீதியிலே தனியாக நிற்கின்றேன்.
அடுத்த முறை வரும் போது என்னையும் அழைத்துப்போ உன்னோடு விளையாட
சா. பிரசாத் கருவேப்பங்கேணி சிறுவர் குழு.
-03

Page 4
சின்னஞ் சிறிய சிறுவர் நாம்
சினனஞ் சிறிய சிறுவர் நாம். சிறகுகள் உள்ள சிறுவர் நாம் வண்ண மீன்கள் போல நாம்
வட்டமிட்டு ஆடுவோம்.
நாங்கள் பாடும் பாட்டுதான்
பாவை மனதை கவருது சின்ன சின்ன கதைகளும் சிறகடித்து பறந்திட வண்ண வண்ண கதைகளும் வாய்விட்டு சொல்கிறோம்.
செம்மலர் போலவே சித்தரிக்கும் கண்களும் சொன்னது போலவே சொட்ட சொட்ட தெரியுதே
பூமி மீது வாழ்ந்திட பூமி பந்தை சூழற்றிட இன்பமான வாழ்கை தான் என்றும்
வேண்டும் எனக்கு.
ஆக்கம் ரா. நிரோசா.
-()/.

எங்கள் வீடு கர்ப்பத்தில் கருத்தரித்து - கனவுகள் அலங்கரித்த காட்சிகள் காண்பதற்காய் கைகளில் தவழ்ந்தோம் சேய் என்று செல்லமாய் வளர்த்தனர் பல திங்கள் செல்ல பலம் பெற்று கதை பழகி நடை பயின்றோம்.
அன்னை விரல் பிடித்து எழுத அக்கா விதம் விதமாய் உடை போட வசந்தங்கள் கோடி பள்ளி செல்லும் போது பாலகராய் நாங்கள் பவனி வர கிள்ளி எறிய எத்தனையோ கரங்கள்
உங்கள் கரம் பிடித்து நடைபயில வந்த எங்கள் கால்களில் - எதற்காய் சங்கிலிகள்
இனம் என்றீர் குலம் எனறிர் ஆண் என்றீர் பெண் என்றீர் முடிவில் ஈரக் களியாய் உங்கள் கைகளுக்கேற்ற வகையில் விதம் விதமாய் உருவம் செய்தீர் நாங்கள் ஆசையாய் பேசிய வார்த்தைகள் எதுவுமே இல்லை எங்கள் கையெழுத்துக்கள் உங்கள் கரங்கள் போட்டவை - எங்கள் மணல் வீடுகளை உங்கள் கற்பனைகள் அழிக்கின்றன. எங்கள் கற்பனைகளை உங்கள் எண்ணங்கள் சிதைக்கின்றன நாங்கள் நாங்களாகவே இருக்கின்றோம் - நீங்கள் நீங்களாகவே இருங்கள
கி. தட்சாயினி நாவற்குடா சிறுவர் குழு
-0S

Page 5
ஆசிரியர் பாடம் சொல்லித் தருவார் நல்ல பழக்கம் சொல்லித் தருவார்!
e QL 6T66 stud - 916).if அழகாய் காட்டித் தருவார்
உணவைப் போல பாடம் - தினம் ஊட்டும் எங்கள் ஆசான் கணமும் அவரை மறவோம் - இரு கண்ணைப் போல மதிப்போம்
வகுப்பறைக்கு வருவார் - நாம் வணக்கம் சொல்ல வேண்டும்
சுகமாய் பாடமெல்லாம் - அவர் சுவையால் சொல்லி தருவார்.
வீட்டில் தீபம் போல - அவர் வீற்றிருப்பார் வகுப்பில்
காட்டும் அவர் வழியில் - நாம் கவனமாகத் தொடருவோம்.
த. நிருசா கருவேப்பங்கேணி, சிறுவர் குழு.
சுனாமி மீனவனின் தாயாகிய கடல் அலையே உன் மடியில் தவழ்ந்த பிஞ்சு முகங்களை எல்லாம் ஏன் அழித்தாய் - உணவு இன்றி வருபவர்களை இல்லை என்று சொல்லாமல் வாரி வாரிக் கொடுப்பாயே - உன்னை இதயம் முழுவதும் நிறைத்தோமே. அந்த நன்றி கூறுவதற்காகவா - எம்மை அழித்தாய் - ஆயினும் உன்னை நாம் வெறுக்கவில்லை - நீ இதை தெரிந்து தான் செய்தாய் - விதி உன்னை மட்டும் விட்டு வைத்ததா? என்ன செய்வது எல்லாம் விதிதான்.
யூனிகாந் கருவேப்பங்கேணி சிறுவர் குழு
-06

சிறுவர் சிறுவர்கள் அன்பு குழுந்தைகள் நாங்கள் சிறு சிட்டுகள் அவர்கள் விரியா மொட்டுக்கள் அவர்கள் சிரித்தால் மொட்டுகள் கதையின் முத்துக்கள் அவர்கள் கெட்டிக்காரச் செல்வங்கள்
சிறுவர் பாடல் சித்திரமான ரத்தினங்கள் - எங்கள் முகத்தில் சிந்திய சிட்டுக்களே வாருங்கள் வாருங்கள் முத்துக்களே - எங்கள் சிந்தையில் எழுந்த செல்வங்களே
அன்னையின் அன்புச் செல்வங்களே எங்கள் சித்திரமான வர்ணங்களே செந்தமிழ் பூத்த தாமரையே வண்ண வசந்தங்களே உங்கள் சிரிப்புக்களே.
ஆக்கம் ஆர். திவ்வியா, கருவேப்பங்கேணி சிறுவர் குழு. சுனாமி முத்தை அள்ளித் தந்தாய் சொத்தை அள்ளித் தந்தாய் சுகத்தை அள்ளித் தந்தாய் சொந்தத்தை அள்ளித்தந்தாய் அரவணைப்பு இல்லாத எமக்கு ஆறுதல் அழித்த - பல உயிர்களை காத்த எங்கள் தாயே நீயே - பல உயிர்களை எடுக்க காரணமாகி விட்டாயே எங்கள் தாயே
கிறிஸ்து பிறப்பு அன்றே
மக்கள் இறப்பு இன்றே குளத்தில் மலந்த தாமரை போல் இருந்த - எம்மை ஏன் வாடி விழுந்த மல்லிகை போல் மாற்றி விட்டாய் இது உனக்கே பொறுக்குமா?
-07

Page 6
கடல் அலையே élei6ut உருவாகிய கடல் அலையே ஆறுதல் தந்த அழகே முத்தை அள்ளி தந்த அமுதே சொத்தை அள்ளித்தந்த அழகே எம்மைக் காத்து வந்த கடல் தாயே நீ தந்த எச்சை தின்று வளர்ந்தோமே அதனால் தானா? எம்மை அழித்தாய் உன்னை நம்பி வந்த எம்மை காலை வாரி விட்டாயே. இது உனக்கே அடுக்குமோ.
ஆக்கம் ழரீகாந் கருவேப்பங்கேணி சிறுவர் குழு.
நினைக்கவில்லை அன்றொரு நாளர் நாம் நினைக்க வில்லை ஆழியின் பேரலை அழிக்கும் மென்று
இயற்கை அன்னை கொண்ட சிற்றமது அனர்த்தம் திகழ்ந்ததுவே சிட்டாயப்ப் பறந்த நம் ஊரதவே சிரித்தே மகிழ்ந்த நம் வீடதுவே சிந்தையிலும் நாம் நினைக்கவில்லை சிதைந்தே போனதுவே.
சொத்தாய் இருந்த நம் சொந்தங்களை சுகமாய் வாழ்ந்த நம் உறவுகளை சுருட்டி எடுத்த இந்த அலை அனர்த்தம் நிகழ்ந்ததவே.
ஆக்கம்.
ரா. நிறோஜா, ரா. தனுஜா

ஆசிரியர் அறிவுள்ளவர் ஆசிரியர் அன்பானவர் ஆசிரியர் கல்லாதவனுக்கு கற்றுக் கொடுப்பவர் - ஆசிரியர் பெரியவனையும் சிறியவனையும் ஒரு சமூதாயத்தில்
நல்ல பிரஜை ஆக்குபவரு ஆசிரியர்
சுனாமியே உனக்கு நன்றி சாதி, மதம், இனம் என்ற எந்த வேறுபாடுமின்றி எங்கள் மக்கள் ஒன்றாக இணைய உதவிய சுனாமியே உனக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
அது மட்டுமல்ல சண்டை, சச்சரவு இன்றி பகைமை மறந்து எல்லோரும் ஒரு வீடு போன்று அகதி முகாம்களில் ஒன்றாக வாழவைத்த உனக்கு சிறுவர்களாகிய நாங்கள் நன்றி சொல்லத்தான் வேண்டும்.
ஆனால் மீண்டும் நீ வந்துவிடாதே வராமல்இருந்தால் அதற்கு ஒரு நன்றி.
சி. அனுஜா கருவேப்பங்கேணி சிறுவர் குழு சுனாமி முத்தை அள்ளித் தந்தாய் சொத்தை அள்ளித் தந்தாய் சுகத்தை அள்ளித் தந்தாய் சொந்தத்தை அள்ளித்தந்தாய் அரவணைப்பு இல்லாத எமக்கு ஆறுதல் அழித்த - பல உயிர்களை காத்த எங்கள் தாயே நீயே - பல உயிர்களை எடுக்க காரணமாகி விட்டர்யே எங்கள் தாயே
கிறிஸ்து பிறப்பு அன்றே மக்கள் இறப்பு இன்றே குளத்தில் மலந்த தாமரை போல் இருந்த - எம்மை ஏன் வாடி விழுந்த மல்லிகை போல் மாற்றி விட்டாய் இது உனக்கே பொறுக்குமா?
-09

Page 7
ஆசைகள் பறவைகளே உங்களைப் போல் வானில் பறக்க நானும் ஆசை கொண்டேன் - ஆனால் என்னால் முடியவில்லை.
சூரியனே உன்னைப்போல் ஒளியாய் இருக்க நானும் ஆசை கொண்டேன்
ஆனால் என்னால் முடியவில்லை.
தென்றலே உன்னைப் போல் இனிய கீதம்பாட நானும் ஆசைகொண்டேன் - ஆனால் என்னால் முடியவில்லை
நிலவே உன்னைப் போல் இரவில் நீந்திவர நானும் ஆசை கொண்டேன் ஆனால் என்னால் முடியவில்லை.
ஆைைசயே என்னைவிட்டுப் பிரிந்துவிடு நான் சந்தோசமாக வாழ
செ. சசிக்குமார், கருவேப்பங்கேணி சிறுவர் குழு,
சுனாமி பாய்ந்ததடா கொடிய கடல் அலை பலர் விதியை முடிக்க சிறிப்பாய்ந்தடா: ஏன் பாய்ந்தாய்! எதற்கு பாய்ந்தாய்! உன்னை நம்பியது தப்பா - கடல் அலையே! உன் மடியில் தவிழ்ந்தது தப்பா? உன்னை ரசித்தது தப்பா? இல்லை இயற்கையின் தப்பா? இல்லை எங்கள் மீது வெறுப்பா?
ஆக்கம், S. றொஷானி, சீலாமுனை சிறுவர் குழு.

நிகழ்ச்சி நிரல்
முதலாம் சாம நிகழ்வுகள் udfredad 8.00 - 11.00 udsteoso
. வரவேற்புரை
பாரம்பரிய ஆட்டக்கோலங்கள்
நாடகங்கள்
வில்லுப்பாட்டு
நடனம்
(335|T6 TLD
கும்மி
சிறுவர்களின் விளையாட்டு நிகழ்வு
இரண்டாம் சாமம் நிகழ்வுகள் நள்ளிரவு 12.00 இரவு 02.00 மணி வரை
l. பாரம்பரிய ஆட்டக் கோலங்கள்
2. பாரம்பரிய இசைக்கோலங்கள்
நன்றியுரை
நிகழ்ச்சித் தொகுப்பு ரா. திவ்வியா, ரா. பூரீக்காந்
செ. ஜோண்சன், ரா. வினோஜா மோ. திலிபன், ச. ரொசனி
-12

Page 8
இன்றைய தமிழ் அம்மாவை மம்மியாக்கி அப்பாவை டாடியாக்கி மாமியை அன்ரியாக்கி தமிழரை ஆண்டியாக்கி என்ன பயன்?
பிற மொழி அறிந்தால் தாழ்வில்லை தாய்மொழி மறந்தால் உயர்வில்லை
அன்னியரை துரத்தி விட்டோம் அவர் மொழியை பிடித்துவிட்டோம்
மாறி வரும் உலகமே மாற்றம் எம்மில் தேவைதான் தாழ்ந்து வரும் தமிழ் நிலை கண்டு தவிக்கிறாள் தமிழ் அன்னை
இ. நிரோசன், கருவேப்பங்கேணி, சிறுவர் குழு
சுனாமி
தைமாதம் பொங்கல் என்றிருந்தோம் கடலம்மா! நீ மார்கழிக்கே பொங்கி வந்துவிட்டாய் கடலம்மா!
இனிய பொங்கல் வருகிறது என மகிழ்ந்தோம் கடலம்மா! நீ பொங்கி வந்து சோகத்தை தந்து விட்டாய் கடலம்மா!
முத்து முத்தாய் அலைகள் தந்தாய் கடலம்மா! அதில் சோகத்தையும் தந்து விட்டாய் கடலம்மா!
அழகான அலைகள் தந்தாய் கடலம்மா! அதில் எங்கள் உயிரையும் பறித்தாய் கடலம்மா! இந்த கடலையே வெறுத்து விட்டோம் அந்த அலையையும் மறந்து விட்டோம்.
ஜீவிதா ராஜன்
-13

சிறுவர் விழாவில் இடம் பெறாம் நிகழ்வுகளும்
1 சாமம்
அதில் பங்கு மற்றுவோரும்.
(01) சீலாமுனை சிறுவர் குழுவினர்
(1)
(2)
(3)
(4).
வீரர் ஆட்டம் நா. மயூரன் ச. ரொஷானி நா. டிலக்ஷன் ம, அனுஷன் வி. வினிதா மோ. திலீபன் மோ. தனுஸ்குமார்
பாடல் (எங்களின் அறிவில்) எல்லோரும்
பாரம்பரிய ஆட்டக்கோலம் நா. மயூரன்
ச. ரொஷானி நா. டிலக்ஷன் ம. அனுஷன்
வி. வினிதா
மோ. திலீபன் மோ. தனுஸ்குமார்
நாடகம் (பொலித்தீன் அரக்கன்) எல்லோரும்
02. கருவேப்பங்கேணி சிறுவர் குழுவினர்
கோலாட்டம்
சி. அனுஜா இ. நிதர்ஷினி இ. நிறோஷன் (3LDit. Gguu856ort
-14

Page 9
சு. தர்ஷினி 野。1 இ. நிறோஷினி 齿
கும்மி
வ. பிரியவதனா 凸FT。 இ. சதீஸ் ரொ சி. வினுஜா @... பா. நிஷாந்தன் [L. தா. சாமினி
O3. நாவற்குடா சிறுவர் கழகம் மலைநாட்டு நடனம் (கி. ஜெயலக்கி தனக்கு துனை)
A சிந்துஜா M.
A அனோமிக்கா(c) M. நடனம் குழு (நெல்லு நாற்று)
L. Gla E651 TFGS u II IT A. ,
M, ஐஸ்வர்யா A.
K, தச்சாயினி
Wகரின் ஆறிவிப் Wகரினர் திர தங்கிநிற்போம் நாங்கள்
எங்களினி நிஷத்திப் எங்களின் வி விளைவித்தே வாழ்வோம்.
கட்டுப்படுத்தும் வாழ்க்கை முறை நீக்கி விழுந்திடுவோம்.
சூழலிணைந்து வாழும் வழிக0ை மீளவும் ஆக்கிடுவோம்
வெ முன்றாவதுகண் உள்ளுர்
கனணி Wathana Compl U #63, lo Floor, Trinco Roi
 

லக்ஷிணி ரா. திவ்யா சதார்தனன்
பிரகாஸ் வ. வாசுகி
நியோஜினி சு. பாஸ்கரன் திவாகர் Lே சர்மிகா
(g-fu III மோ, உதயபிரகாஸ்
நாடகம் பங்கு பற்றுவோர் (தன்கையே
பிரசன்ைனா M. பிரியந்தா
26T6Ili u IIT
அனோமிக்கா 8. தாருணியா சிந்துஜா K. சுதர்சனா
ר
ஐதப்பீஃப்
፴፱፻፺፩WW
சி. ஜெயசங்கள்
எரியீடு Y அறிவுதிறன் செயற்பாட்டுக் குழு
படிவமைப்பு |ter Works Centre d, Batticalloa (065-2222.323)
fi