கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: பங்குகொள் ஆய்வுச் செயற்பாடு

Page 1
சீல
கலைக்கழ / கலைஞர்க
L VG)956
நுண்கள்
விரிவு சி. ஜெயசங் இணைந்து C
Zபங்குகெ செயற்//7ரு
கு றி ப்

།།
།
Tமுனை N ழகக் கூத்துக் \ ரூம், கிழக்குப் \ ᏛᎶᏍᏑé5ᏌpᏯ5 லைத்துறை ரையாளர் கர் அவர்களும் மேற்கொள்ளும் வாக்கத்திற்கான 7ள் ஆய்வுச் | பெற்றிய சில / புக்கள்.

Page 2

பங்குகொள் ஆய்வுச் செயற்பாடு. கூடத்து மீளுருவாக்கச் செயற்பாட்டு ஆய்வு cUDOM).
ஆய்வு மேற்பார்வை: பேராசிரியர். சி. மெளனகுரு
(தலைவர், நுண்கலைத்துறை, கி.ப.க)
ஆய்வாளர் - சிவஞானம் ஜெயசங்கர்
(விரிவுரையாளர் நுண்கலைத்துறை, கி.ப.க)
உதவி இணைப்பாளர்கள் -
துரைராஜா கெளரீஸ்வரன அன்ரனிற்றாலளினிதிசவீரசிங்கம அன்ரனிற்றாரஜீவனி பிரான்சிஸ் கோதிராஜா கருனேந்திரா துரைராஜா சோதீஸ்வரன் கார்த்திகேசு நிசாந்த்
மூத்த கூத்துக் கலைஞர்கள் -
சின்னையா ஞானசேகரம் (அண்ணாவியார்)
செல்லையா சிவநாயகம் (ஏட்டு அண்ணாவி) தாங்கராசா கிருபாகரன் (உதவி அண்ணாவி)
கணபதிமூத்துஇராமலிங்கம் சின்னையாவிஜேந்திரன்
இளைய கூத்துக் கலைஞர்கள்
ச. ஸ்ரெலா ச. ஸ்ரீபன் நா. மிதிலா செ. ஜோண்சன் Gld. LDL, JGir ம. கோமகன் ஜெ. தவசீலன் ம. தரணியா மோ. குகதாஸ் வ. ரஜிதா த. பிரதாபன் க. டக்சிதா மோ, தனுஸ்குமார் வி. வினிதா க. கஜேந்தினி பா. சசிகரன் பா. சுகந்தன் இ. ரஞ்சித் மோ. திலீபன் நா. மயூரன் கி. காயத்ரி ரா. விதுசா த. துசாந்தன் ச. ரொசானி (3LOT, @LDITEb60Ti'rîffuLIFE J.T. JabT6OTT நா. நிலக்சன்
கி. டிலோஜினி எஸ். கோனேஸ் ம. அனுசன்

Page 3
ஆதரவு வழங்கியோர்
கிராமத்தவர்கள்
Qở. Giở6ò6) JJ AT&T பொ. இருதயநாதன் வ. யாதவன் து.இருதயமலர் வி. விக்னேஸ்வரி சி. வின்சன் எஸ். சதாசிவம் இ. பாசமலர் த. கீர்த்திசிங்கம் &b. U6) 6T'JFT60f சி. இராஜேந்திரம் பொ. சுப்பிரமணியம் இரா. கலைவாணன் த.கனகரெத்தினம்
கா. பாலசுப்பிரமணியம்
ந. ஜெயகாந்த் 6T. 560 JTgg! ஞா. கமலதாசன் ஜீ. சிவாநந்தி எஸ். தேவசகாயம் ஞா. ஜேசுராஜா செ.கணேஸ்வரி சி. நவராசா த.செல்வம் சி.மாதிபன் சி.நவநேசராசா சி.பாக்கியராசா ஞா.பரிமளேஸ்வரி G5.UTisdsu.JJT&T
LI. ഫ്രിബങ്ങ് l T. J6) 6TJTgT பொ. சீனித்தம்பி சி.சித்திரலிலா சீ. எரம்பமூர்த்தி க. ஜெயசிங்கம் கி. அம்பிகா கி. நித்தியா ப. போஜராஜன் வே. சந்தணம் த. ஜெயக்காந்தன் சி. சிவாகரன் இ. கிருஸ்ணா க. கருணாநிதி அ. கெசாந்தன் ந. சிவகாந்த் ச. கோமதி தி. பாக்கியம் G.3. B60irp60s அ. டிலக்சுமி நா. அமிர்தநாயகம் நா. ஜோதிநாயகம் செகிருஸ்ணபிள்ளை செ. பாக்கியராசா நா. பிரபா ப. சுதாகரன் ஜெ. தயாசீலன் எஸ். துரைசிங்கம்
வெளியூரைச்சேர்ந்தவர்கள்
எஸ்.மத்தசிங்கம ஜேம்ஸ் தொம்சன் காசிமா பஞ்சாட்சரக்குருக்கள் சார்லட் கென்சே வ.தம்பிமுத்து ஏனஸ் மெக்கின்ரயர் மனகா சஞ்சீவனி ஜயகொடி கமலினி கணேசன்
2

iagāGadījumfai og
நாடகத்தில் கொண்ட ஈடுபாடு கூத்துடன் தொடர்பை எற்படுத்தியது. வடமோடிக் கூத்து ஆட்டங்களையும், பாடல்களையும் பேரா. மெளனகுருவிடம் கற்றுக்கொண்டேன். "கூத்து என்பது ஆடல் பாடல் மட்டுமல்ல அதனை ஆடும் மக்களும் சேர்ந்ததுதான்" என்ற Peaking சின்னத்தம்பி என்று அழைக்கப்படும் வட்டுக்கோட்டை சின்னத்தம்பி மாஸ்ரரின் கூற்று, கூத்துச் சமூகத்தையும் பார்க்கத் தொடங்கியது. இந்தவகையில் வட்டுக்கோட்டைக் கூத்தர்களுடன் எனது உறவு ஆரம்பமாகியது. அது வடக்கு, கிழக்கு, மலையகமென மெல்ல மெல்ல விரியத் தொடங்கிற்று.
இந்தப் பின்னணியில் கூத்தை நவீனமயப்படுத்தல் செம்மைப்படுத்தல் பற்றிய உரையாடல்களிலும் செயற்பாடுகளிலும் பங்கெடுக்கத் தொடங்கினேன்.
இது இரண்டு விடயங்களை எனக்குக் கற்றுத்தந்தது.
1. கூத்தில் காணப்படும் மூலக்கூறுகள் தற்காலத்திற்குரிய சிறந்த bாடகங்களை ஆக்குவதற்கு உரியவையாக இருந்தன.
11. கூத்தில் நிலைத்து நிற்கக் கூடிய மாற்றம் என்பது அதனை ஆடும் சமூகத்தில் எற்படும் மாற்றத்துடனேயே சாத்தியமாகும்.
பாடசாலை அரங்கச் செயற்பாட்டு, சமுதாய அரங்கச் செயற்பாட்டு அனுபவங்கள், குறித்த சமூகத்தில் எற்படுத்தும் மாற்றத்தினுாடாக கூத்தின் நிலைத்து நிற்கும் மாற்றத்தை கொண்டு வரலாம் என்ற எனது கருத்து மேலும் உறுதிபெற்றது.
எனது முதுகலைமாணி ஆய்வுக்கும் இதனையே எடுத்துக் கொண்டேன். ஆனால் மரபு ரீதியான ஆய்வு முறைகள் எனது செயற்பாடுகளுக்கு பொருத்தமானவையாக இல்லாதிருப்பதை ஆழமாக உணர்ந்தேன். இது வரையில் கூத்து, ஆய்வுக்கான ஆவணமாகவும் கூத்தர்கள் ஆய்வுக்கான தகவல் வழங்கிகளாகவுமே பயன்படுத்தப்பட்டிருப்பதை உறுதிப்படுத்த முடிந்தது. மேலும் இந்த ஆய்வுகளின் அறிவு கூத்தர்களைச் சென்றடைந்ததாகவும் இல்லை என்பது நன்கறியப்பட்டது.

Page 4
இந்நிலையில் கூத்தர்களையும் பங்காளர்களாக ஆக்கும் ஆய்வு முறை பற்றிச் சிந்திக்கத் தொடங்கினேன். பாடசாலை அரங்க, சமுதாய அரங்க செயற்பாடுகளில் கூட்டுச் செயற்பாடு, கூட்டுழைப்பு, இணைப்பாக்கம் (Facilitation) ஆகிய அனுபவங்களும், போலே பிரேயறி, ஒகஸ்ரோ போலினது நூல்களின், கட்டுரைகளின் வாசிப்பும், அரங்கச் செயற்பாடுகள் அவற்றின் பிரயோகங்களும் காரணமாக வந்த அறிவும் அனுபவமும் கூத்தர் சமூகங்களுடன் இருந்த நெருங்கிய பரிச்சயமும் கூத்தர்களை இணைத்து பங்குகொள் அரங்கச் செயற்பாட்டை முன்னெடுக்கக் éfn-lgu 56O)6)6OL என்னில் எற்படுத்தயிருந்தது.இதேவேளை இணையத் தேடலில் பங்குகொள் ஆய்வுச் செயற்பாடுகள் பற்றிய பலவிடயங்களைத் தேடிக் கொண்டேன்.
S565 (55 UTd, Linda Tuhiwai Smith 66 D LD(3LTs 9.f6bffsir Indigenous Research Methodologies 6T6drp biT656, 9,5upahib (35T'U' (6) ரீதியாக எனது ஆய்வு முறையை முன்னெடுக்க முடிந்தது. இந்த வேலைத்திட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே ஜேம்ஸ் தொம்சன் கொண்டிருந்த பரிச்சயமும், இச்செயற்பாடு பற்றிய அவருடைய கருத்துகளும் புதியதொரு முறையை அறிமுகப்படுத்தி முன்னெடுப்பதில் உள்ள சங்கடங்களைத் தவிர்ப்பதில் பெரும் பங்கு வகித்தது.
Indigenous Research Methodologies (p66O)6) lig, d5(bigdeb6ft எனது கருத்துக்களை உறுதிபெறச் செய்தன. அச்சில் அடிக்குறிப்புகளுடன் வந்தால் தான் ஆய்வு என்று ஊறிப்போயுள்ள காலனித்துவ நிலைப்பாட்டை கோள்விக்குள்ளாக்கி அறிவின் அதிகாரத்தை தகர்க்க வேண்டும் என்ற நிலைப்பாட்டை வலுப்படுத்தியது.
இந்தப் பின்னணியில் தான் "தர்மபுத்திரன் கூத்து" என்ற பாரம்பரியக் கூத்து சீலாமுனைக் கூத்தர்களின் பங்குபற்றலுடன் சிம்மாசன யுத்தமாக மீளுருவாக்கம் பெற்றிருக்கிறது.
இந்தச் செய்றபாடு ஆரம்பமாகிய போது அதன் ஆற்றுகையே கவனத்தில் கொள்ளப்பட்டிருந்தது. ஆனால், செயற்பாட்டுக் காலத்தில் கூத்து ஒத்திகை வேலைகள் எவ்வாறு ஒரு சமூக ஒருங்கு கூடும் இடமாகப் பரிணமிக்கிறது. பயிலிடமாக, உரையாடல் இடமாக, ஓய்விடமாக, நினைவு கூருமிடமாக, விளையாட்டிடமாக அது பரிமாணங் கொள்கிறது. எங்களுக்கேயான சுயாதீனமான சமுதாய அரங்காக இந்த ஒத்திகை வேலை அமைந்திருப்பதை அவதானிக்கவும், உணரவும் முடிந்தது.

இந்த வாய்ப்பு கூத்து மீளுருவாக்கச் செயற்பாட்டின் பயிற்சிக்களமாக ஆக்கிக்கொள்ளப்பட்டது. கூத்தர்களையும், ஏனைய கிராமத்தவர்களையும் அனைத்துச்சாத்தியமான வழிகளிலும் இணைத்துக்கொள்ள முடிந்தது. கைக்கொள்ளப்பட்ட வழிமுறைகளும் அதில் பங்குபற்றியவர்களது விபரமும் இதனைத் தெளிவுபடுத்தும்.
கூத்து மீளுருவாக்க செயற்பாடு பல கட்டங்களாக வகுக்கப்பட்டது.
முதலாவது கட்டம் :- கூத்தர்கள் வழமையாக ஆடும் முறையிலேயே ஆடவைத்தது. இக்கட்டத்தில், அவர்களது தொழிற்பாட்டில் தொடர்
அவதானியாகவும், ஆதரவளராகவும் இருந்தது. இக்கட்டத்திலேயே ஒத்திகைவேலையின் சமூக முக்கியத்துவம் உணரப்பட்டது. எந்தெந்த விடயங்களில் எப்படியெப்படி 8ഖങ്ങേ செய்யப்பட்ட வேண்டுமென்று திட்டமிடப்பட்டது. முதலாம் கட்டம் "அருச்சுனன் பெற்ற பாசுபதம்" கூத்து அரங்கேற்றத்துடனும் கலைஞர் கெளரவப்படுத்தலுடனும் நிறைவு பெற்றது. கிடைத்த மக்கள் ஆதரவு முழு இரவுக்கூத்தை ஆடும் விருப்பத்தையும், நம்பிக்கையையும் எற்படுத்தியது. இது இரண்டாவது கட்டத்தைத் தொடங்குவதற்கு வழிதிறந்தது.
இரண்டாவது கட்டம் :- "தர்மபுத்திரன்" முழு இரவுக் கூத்துக்கான சட்டங்கொடுத்தலுடன் ஆரம்பமாகியது.இதேவேளை "அருச்சுனன் பெற்ற பாசுபதம்" (தருமபுத்திரன் கூத்தின் பகுதி) பல்வேறு ஊரவர்களின் அழைப்பின் பெயரிலும் அரங்கேற்றப்பட்டது. யாழ்ப்பாணத்தில் சந்தர்ப்பவசமாக படச்சட்ட மேடையில் கூத்தை ஆடவேண்டி வந்தது. இதன்பொழுது எழுந்த விமர்சனங்கள் கூத்தை களரியில் ஆடுவதாக படச்சட்ட மேடையில் ஆடுவதா என்ற விவாதத்தைக் கிளப்பியது. (இது தனித்த கட்டுரைக்குரியது) கூத்து என்றால் வட்டக்களரியில் ஆடப்பட வேண்டுமென்று முடிவுக்குக் கூத்தர்கள் வந்தார்கள்.
இந்தச் சந்தர்ப்பத்தில், கூத்து மீளுருவாக்கச் செயற்பாடு இரண்டு விடயங்களை கவனத்தில் கொண்டது.
1. விடயம் சார்ந்தது. 11. ஆடல், பாடல் சார்ந்தது (வடிவம் சார்ந்தது)
சி.ஜெய்சங்கள்

Page 5
ஆய்வுச் செயற்பாட்டு முளற
சீலாமுனைக் கிராமத்தில் உள்ள கூத்துக்கலைஞர்களுடன் இணைந்து கிழக்குப்பல்கலைக்கழக நுண்கலைத்துறை விரிவுரையாளரான சிவஞானம் ஜெய்சங்கள் அவர்கள் மேற்கொண்ட கூத்து மீளுருவாக்கத்திற்கான பங்குகொள் ஆய்வுச் செயற்பாட்டு முறைமையானது மூன்று கட்டங்களாக இடம் பெற்றது.
முதலாவது கட்டம் :- பாரம்பரியமாக கூத்துக்கள் எப்படிக் குறித்த ஊரில் ஆடப்பட்டு வந்ததோ அதே விதத்தில் நிகழ்த்துவதற்கு உதவியது. இக்கட்டத்தில் ஆய்வாளர் அவதானிப்பாளராகவும், கூத்துக் கலைஞர்களுக்கு உற்சாகத்தையும் நம்பிக்கையையும் கொடுத்தவராகவும் செயற்பட்டார். இக்கட்டத்திலேயே “அருச்சுனன் பெற்ற பாசுபதம்’ எனும் இருமணிநேர வடமோடிக் கூத்து தயாரித்து அரங்கேற்றப்பட்டது.
இரண்டாவது கட்டம் :-’அருச்சுனன் பெற்ற பாசுபதம்’ எனும் இருமணிநேரக் கூத்தைத் தொடர்ந்து முழு இரவுக் கூத்தைப் பழகவேண்டும் என்ற ஆர்வத்துடன் 'தர்மபுத்திரன்’ எனும் நீண்ட கூத்தைப் பழகுவதற்கு கூத்துக்கலைஞர்கள் ஆய்வாளரது ஆதரவுடனும், உற்சாகத்துடனும் ஈடுபடத் தொடங்கினர்.
இந்தக் கட்டத்தில் கூத்துக்கலைஞர்களுள் ஒருவராக ஆய்வாளரும் தன்னை இணைத்துக்கொண்டு கூத்து மீளுருவாக்கத்திற்கான கோட்பாட்டுப் புரிதல்களை கூத்துக் கலைஞர்களுடன் பகிர்ந்து கொள்ளும் வேலைகளில் ஈடுபட்டார். அதாவது கூத்து மீளுருவாக்கம் என்றால் என்ன? இதற்குரிய இன்றைய தேவைப்பாடு என்ன? இது எப்படிச் செய்யப்படல் வேண்டும்? என்பது போன்ற பல்கேள்விகளுக்கூடாக தான் கூத்துக் கலைஞர்களுடன் இணைந்து செய்ய முனையும் பங்குபற்றல் ஆய்வு முறை பற்றி எடுத்து விளக்கினார். இத்தகைய விளக்கங்களை கூத்துக் கலைஞர்களுடன் கலந்து பகிர்ந்த பின் ,அனைவரும் தெளிவான நிலைமைக்கு வந்ததும் மீளுருவாக்கத்திற்கான செயற்பாடுகள் ஆய்வாளரால் மேற்கொள்ளப்பட்டன.

மூன்றாவது கட்டம் :- கூத்து மீளுருவாக்கத்திற்கான செயற்பாடுகள் யாவும் இரண்டு விதங்களில் ஆய்வாளரால் மேற்கொள்ளப்பட்டன. அவை.
1. வடிவம் சார்ந்தது 11. விடயம் சார்ந்தது. இவ்விரு செயற்பாடுகளும் பின்வரும் முறைமைகளுடாக இடம்பெற்றன.
1. கலந்துரையாடல்கள் - இவை நேரடிக் கலந்துரையாடல்களாகவும், உரையாடல் அரங்காகவும் (Fourm Theatre) 3Lib Gubpg).
2. கூத்துக்களப் பயிற்சிகளை நடாத்துதல் மூத்த சுத்துக்கலைஞர்களும், அண்ணாவியாரும் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கட்கு கூத்து நடனம், கூத்து நடிப்பு போன்றவற்றை இதனுடாகப் பயிற்றுவித்தனர்.
3. ஆய்வாளரும், உதவி இணைப்பாளர்களும் குழுவாகச் செய்து வந்த கூத்துப்பயிற்சிகளை, அளிக்கைகளை கிராமத்திலே மேற்கொண்டமை. இதில் கூத்துக்கலைஞர்களும் இணைந்து கொண்டதுடன் ஊரிலிருந்து விடுபட்டுப்போன பல ஆட்ட முறைமைகளை மீளவும் பெற்றுக்கொள்ள இது வாய்ப்பாக அமைந்தமை.
4. நாடகக் களப்பயிற்சிகளில் பங்குபற்றல் - Jemes Thomsun, Charlotte, Mecin tyre (pp.65uj6uftab6fb6OLuj bTLabi Ufib&ab6f6ë Lig) கொண்டனர்.
5. ஒலி நாடாக்கள் கேட்டல் :- மகாபாரதப் பிரசங்கங்கள், கூத்துப்பாடல்கள் முதலியவை கேட்கப்பட்டன.

Page 6
6. ஒலி நாடக்களைப் பார்த்தல் - பீற்றர்புறுக்கின் மகாபாரதம், கள்னன், மகாபாரதத் தொலைக்காட்சித் தொடர்கள், இந்தியப்பாரம்பரியக் கூத்துக்கள் என்பன பார்க்கப்பட்டன.
7. வெளி ஊர்களில் ஆடப்படும் கூத்துக்களைப் பார்க்கச் செல்லுதல் உதாரணம் கன்னங்குடா, மகிழடித்தீவு ஆகிய கிராமங்களுக்குச் சென்றமை.
8. மகாபாரதம் தொடர்பான நூல்கள், இலக்கியங்கள், கட்டுரைகள் வாசிக்கப்பட்டமை, அவை எனையோருக்கு விளங்கப் படுத்தப்பட்டமை.
9. வேறுபட்ட சமுகமட்டங்களில் கூத்தினை ஆடியமை. இது பல்வேறு மட்டங்களிலும் கூத்து தொடர்பாக உள்ள எதிர்வினைகளை விளங்கிக்கொள்ள முடிந்தது. உதாரணம் யாழ்ப்பாணத்தில் அருச்சுனன் பெற்ற பாசுபதத்தை ஆடியபின் வந்த விமர்சனங்கள்.
10. பல்வேறு உள்நாட்டு, வெளிநாட்டு அரங்கச் செயற்பாட்டாளர்கள், கலைஞர்கள் ஆகியோரது வருகையும் அவர்களுடனான கலந்துரையாடல்களும்.
11. பல்வேறு சமுக, கலைச் செயற்பாடுகளில் அறிமுகமும் பங்கு பற்றலும் உதாரணம் : ஓவியக்கண்காட்சிகள், நாடகங்கள் பார்த்தல்.
12. கருத்தரங்குகள், களப்பயிற்சிகளில் பங்கு கொள்ளல் உதாரணம் பெண்நிலைவாதம், உலகமயமாக்கம் தொடர்பான கருத்தரங்குகளிலும், களப்பயிற்சிகளிலும் பங்குபற்றியமை.
13. வெளியூரைச் சேர்ந்த அண்ணாவிமார், கூத்துக் கலைஞர்களை இணைத்து கருத்துப்பரிமாறுதல். மத்த சிங்கம் அண்ணாவியார். முறக்கொட்டான்சேனை - வே. தம்பிமுத்து அண்ணாவியார் அமிர்தகழி - காசிமா பஞ்சாட்சரக் குருக்கள்.
இத்தகைய செயற்பாடுகள் யாவற்றிலும் கூத்துக்கலைஞர்கள் தம்மை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டதன் ஊடாக அவர்கள் கூத்து ஒரு சமுதாய அரங்காகத் தொழிற்படும் முறைமையைத் தெளிவாக அறிந்து கொள்ள வழி எற்பட்டது.

இத்துடன் கூத்துச் செயற்பாடுகள் பொழுது போக்கு, ஆற்றல் வெளிப்பாடு, மன அழுத்தம் நீங்கல், ஒன்று கூடல், விளையாட்டு, உடல், குரல் பயிற்சி என்பவற்றை வழங்கும் மகிழ்வூட்டலுக்கானவையாகவும், உள்ளதுடன் பண்பாடுகள், விழுமியங்கள் பேணப்படுகின்ற சிந்தனை வடிவமைப்புக்கள், கருத்துருவாக்கங்கள் மேற்கொள்ளப்படும் அறிவுபூட்டல் செயற்பாடுகளாகவும் அமைகின்றன என்பதையும் விளங்கிக் கொள்ளச்செய்தது.
இத்தகைய தெளிவு எற்பட்ட பின்னர். இதுவரை காலமும் கூத்துக்களில் உட்பொருள் சார்ந்த ஆதிக்க சக்திகளின் கருத்துக்கள் நியாயப்படுத்தப்பட்டு வந்ததை அறிந்து கொள்ளும் நிலை உருவானது. உதாரணமாக Iரதக்கதையினை கருவாகக் கொண்ட கூத்துக்களில் பிராமணிய ஆதிக்கத்தை நியாப்படுத்தும் விதமாகவும்,
பெண்களை இழிவுபடுத்தும் விதமாகவும் இருந்த விடயங்கள் யாவும் விமர்சனத்திற்குள்ளாக்கப்பட்டு திருத்தி எழுதப்படுவதற்கான செயற்பாடுகள் உருவாகியது.
சமகாலக் கருத்து நிலைகளுக்கேற்ப கூத்து எழுத்துரு மீளுருவாக்கம் செய்யும் வேலைகள் இடம் பெற்றன. இம்மீளுருவாக்க எழுத்தாக்கத்தில் மூத்த கூத்துக்கலைஞர்களும், ஆய்வாளரும், உதவி இணைப்பாளர்களும், இளைய கூத்தர்களும் முழு அளவில் தெளிவான புரிதல்களுடன் உற்சாகமாகப் பங்கு கொண்டனர்.
இவ்வாறு கூத்து கடந்த காலத்தினது நினைவுச்சின்னம், பாரம்பரியமானது, பண்பாட்டு அடையாளத்திற்குரியது என்ற ஒரு பரிமாண நிலையிலிருந்து.இன்றைய ஆதிக்க சக்திகளின் நலன் சார்ந்த ‘உலகமயமாக்க’ கால கட்டத்தில் ஆறையாடப்பட்டு அழித்தொழிக்கப்பட்டு, வெறிதாக்கப்பட்டு வரும் உலகின் சுயசார்புமிக்க, பன்மைத்தன்மை கொண்ட சமுகங்களின் சுயசார்புத்தன்மைகளையும் இந்த உலக மயமாக்க ஆபத்திலிருந்து தடுத்து மீளவும் நிலைநிறுத்துவதற்கான ஓர் சிறந்த ஊடகமாக சமுதாய அரங்காகிய கூத்து உள்ளது என்பதும்.

Page 7
இன்றைய உலகமயமாக்க தகவல் தொழில் நுட்பச் செயற்பாடுகளால் எல்லாவற்றையுமே நுகரும் நிலைக்கு உலகின் பல சமுகங்களைச் சார்ந்தவர்கள் ஆக்கப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் தாமே உருவாக்கி தாமே நுகருகின்ற சுயசார்புத்தன்மையைச் செய்யும் காலத்தின் தேவைகருதிய செயற்பாடாகவும் கூத்து பேணுகை உள்ளது என்பதும். இந்தப் பங்குகொள் ஆய்வுச் செயற்பாட்டுத்தயாரிப்பாக உள்ள ‘சிம்மாசன யுத்தம்’ எனும் கூத்தினுடாக
நிரூபிக்கப்படுகின்றது.
இந்தக் கூத்துப்புத்துருவாக்க ஆய்வுச் செயற்பாட்டின் பங்காளிகளாகவும், கூத்துநிலை மாற்றத்தின் காட்டிகளாகவும் கூத்துக்கலைஞர்கள் உருவாக்கம் பெற்றுள்ளார்கள்.
விசேடமாக இவ்வாய்வுச் செயற்பாடு ஊடாக நிரூபிக்கப்பட்டுள்ள மிகமுக்கிய விடயம்.
*இதுவரை காலமும் இடம்பெற்ற ஆய்வுகளில் கூத்தைப் பேணிவரும் சமுகத்தினர் தகவல் வழங்குவோராகவும், ஆய்வாளர்களுக்கு உதவும் கருவிகளாகவும் பாவிக்கப்பட்ட நிலைமை இல்லாது ஒழிக்கப்பட்டு மாறாகத் தாமே தமது பரச்சினைகளை தமக்கேயுரிய முறைமைகளில் ஆய்வுக்குட்படுத்தி தமக்குரிய வகையில் அதற்கான தீர்வைக் கண்டுள்ளதாகும்” இதற்கு நேரடிச்சாட்சி சீலாமுனைக் கலைக் கழகக் கூத்தர்களும் "சிம்மாசனயுத்தம்" எனும் வடமோடிக் கூத்தும்.
து.கெளரிஸ்வரன் சீலாமுனைக் கலைக்கழகம் மட்டக்களப்பு
10

கடந்த ஒருவருடத்தில் நடைபெற்ற கூத்து அரங்கேற்ற விபரங்கள்
அருச்சுனன் பெற்ற பாசுபதம் - வடமே7டிக் கூத்து
முதலாவது அரங்கேற்றம் - 26.06.2002 மகா நரசிங்க வயிரவ சுவாமி ஆலயம்
இரண்டாவது அரங்கேற்றம் - 04.07.2002 ஏறாவூர் பத்திரகாளி ஆலயம்
மூன்றாவது அரங்கேற்றம் - 22 , 10 . 2002 யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபம்
சிம்மாசன யுத்தம் - வடமோடிக் கூத்து
சதங்கை அணி விழா - 29 - 06 , 2003 சீலாமுனை வாவிக்கரை தென்னந்தோப்பு
முதலாவது அரங்கேற்றம் - 07 07 2003 மகா நரசிங்க வயிரவ சுவாமி ஆலயம்
இரண்டாவது அரங்கேற்றம் - 26 , 07, 2003 சீலாமுனை வாவிக்கரை தென்னந்தோப்பு
27 ص8%چ 2003۔ /677ZZZ کی تھی Zz)ZZ (تبر 7/2/7/Zo بھیڑ7/2/yیے //74/ی(ر)حمی کی قوتG/2ے 7/ھی)
மூன்ற7ம் நாள் இரவு நிகழ்வாக இது அளிக்கை செய்யப்படுகிறது)
11

Page 8
ஆய்வுச் செயற்பாட்டிற்கு முன் கூத்துப்பிரதியில் இருந்த
நாடக உச்சரிப்பின் வரலாறு விருத்தம்
வஞ்சகச் சகுனிசெய்த வாதுசேர் சூதினாலே வரும்படி ஐவரைத்தான் அழைத்துச் சொக்கட்டான் ஆடி
ஜவரைத் தோற்கடித்து ஆயினை துயில் உரிந்தே ஆறிரு வருடங்கானில் அனுப்பவே துரியராசன்
ஆரண்யம் தனிலிருந்து ஆறிரு வருடம் போக்கி ஐவரும் நகரம் சேர்ந்து அஞ்ஞாதவாசம் நீக்கி
அரிமாலின் கிருபையாலே பரிவுடன் பொருதிவென்ற பாரதக் கதையைப்பாட கரிமுகன் மீது காப்பு.
Traditional Prologue Oh, Elephant, faced God, Your, protection we implore To sing the story of Baratha, The fearful war of destruction How it was wagered and fought How it was last and won With the grace of God By the princes five thus: Sahuni, the King's counselor, Deceitful, treacherous and full of vice, Invited the princes five To play a game of dice Defeating them by sleight of hand And disrobing the damsel in public Banished them to jungle life For two and ten long years And on return to live Another two and ten long years Incognito and in disguise
12

ஆய்வுச் செயற்பாட்டிற்கு பின் கூத்துப்பிரதியில் வரும்
நாடக உச்சரிப்பின் வரவாறு விருத்தம்.
தர்மத்தின் புத்திரராய் பாண்டவரைப் படைத்த கதை அதர்மத்தின் புத்திரராய் கெளரவரைச் சிதைத்த கதை
தர்மம் என்றும் அதர்மம் என்றும் நெடுநாளாய் சொன்ன கதை ஆண்டிடவே இருதரப்பும் அநியாய யுத்தம் செய்த கதை
பாண்டவர் வீரம் காட்டி கெளரவர் வெறுப்பும் மூட்டி பாலகர் பகையைப் போக்கா பெரியோர் தான் தோற்றுப் GBunrawmrti
நியாயத்தைக் கேட்டு மாது துரோபதி நின்ற போதில் வாய் மூடி மெளனம் காத்து பெரியோர்கள் சிறுத்தேன் போனார்
அழிப்பவரை அழிக்கவென்றே அவதரித்த கண்ணனுந்தான் தருமத்தின் பேரால் செய்த தந்திரங்கள் அனேகம் அனேகம்
தர்மத்தின் பேரால் அங்கே நடத்திய யுத்தமதில் மக்களே பகடையானார் மக்களே பலியுமானார்
என்று பல கேள்விகள் எழுப்பியே புத்தாக்கம் செய்து நாங்கள் பாரதக் கதையைப்பாட சபை முன்னே வந்து oor Gormrið
மானிடரும் மற்றெல்லா உயிர்கள் யாவும் மான்புடனே புவியின்
மீதில் மாட்சிமை கொண்டு நாளும் மகிழ்வுடன் வாழக்காப்பு
13

Page 9
Reformulated Prolouge
A story depicting Pandavas as the sons of darma And demeaning Gauraves as sons of adharma
A story of darma and adarma told for many, many years But one of unjust war fought for rule over others.
Those that are great failed to extirpate enmity in the hearts of youth Boasting the valor of the five and portraying the others as knaves.
The nobles and the great ones, why did they remain speechless When the damsel stood helpless crying for justice.
Kannan the embodiment of good, born to destroy destroyers How many ruses he resorted to in the name of darma.
It was people who became dice, people who died in the war Fought brutally and vainly in the name of darma.
We the players have come before you to sing the story New-created raising several thought-brooking questions.
Production to human beings, protection to all living things Protection to live on this earth in happiness, affluence and peace.
14

(I®ງຫມ
மட்டக்களப்பு மாநகர சபை எல்லைக்குள், நகரிலிருந்து வடபுறமாக சுமார் 2கிலோமீற்றர் தூரத்தில் அமைந்துள்ள கிராமமாகச் சீலாமுனை உள்ளது. இக்கிராமத்தின் ஓர் எல்லையாக மட்டக்களப்பு வாவி அமைந்துள்ளதால் இயற்கை வனப்புடன் திகழ்கின்றது. இக்கிராமத்தில் வாழும் மக்களின் ஜீவாதாரத்திற்கான தொழில்களாக தென்னங்கள்ளு இறக்கலும், வாவிமீன்பிடித்தலும் உள்ளன. முழுக்க முழுக்க சுயசார்புத் தன்மை கொண்ட பொருளாதார வாழ்வைத் தக்கவைத்துள்ள கிராமமாக உள்ளதுடன் விசேடமாக, இக்கிராமம் நீண்ட வடமோடிக் கூத்துப் பாரம்பரியத்தைக் கொண்ட பிரதேசமாக விளங்கி வருகிறது.
Seelатитаі
Seelamunai is a Village situated in the north at a distance of two kilometers from the city centre, within the Batticaloa Municipal Council limits. The Village is a rich in natural Beauty with the Batticaloa Lagoon farming the boundary on one side. Tapping Coconut toddy and the fishing industry from the livelihood occupation of the People of the village; thus, the village sustains a solely self - dependent economy. In addi -tion the village is renowned for its long tradition of Vadamodi Koothu.
15

Page 10
SAUR DAY 26 ULY 2003
Venue: Swami Vibulananthar College of Music and Dance.
6.00 am - 7.30 am
8.30 am
Kooththu Work-Shop (Optional) By Prof S. Mounaguru
Travel to Seelamunai
Venue: Seelamunai, Batticaloa
Session 4 Applied Theatre and Community Theatre'
9.00 am - 9.10 am
9.10 am - 9.30 am Monster)
9.30 am - 9.50 am Sithimparanathan
9.50 am - 10.10 am BalfOur
10.10 am - 10.30 am
Welcome speech by T.Gowrieswaran
“Polythene Arakkan” (Polythene
By Seelamunai Siruvar Kalaham & Kumaarapuram Siruvar Kalaham
Special Address by K.
Space - Sharing - Community
Keynote Address by Dr. Michael
Theater in the Community
Presentation by Charlotte Hennessey & Irene Fraser Reflections on Applied Theatre
16
 

10.30am - 10,50 am
10.50 am - 11.10 am Traditional Theatre Artists
11.10am - 11.45am and Community Theatre'
12.00 am - 12.30 pm
1.30 pm - 1.50 pm Mangan
Contexf
1.50 pm - 4.15 pm
4.15 pm - 5.00 pm discussion
Presentation by S. Jeyasankar
My story of a Participatory Action Research; Performance as research & Performers as evidence
Presentation by Seelamunai
Reformulation of Kooththu and
experience of the Participant artist
Panel discussion on "Applied Theater
Panel presentation andsummary.
Lunch
Special Address by Prof. Michael
Community Theater in the Global
Work-shops
Work- shop presentation and
17

Page 11
Evening
6.00 prTn - 6.05 pm Into
6,05 pm - 6,25 pm Spec
6.30 pm - 12.30 pm "SIM
KOOth
Refreshments for the day sponsore
18

Sessor
iuction by Wikneswary Wijenthiran
ialAddress by Prof. S. Mounaguru
MASA WA TYLWYTHY'THAM"
nthU- Vadamo di Style
ed by Seelam Lunai Kalai kalaham