கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: தொண்டன் 1983.01-03

Page 1
திருமலை-மட்டுநகர் ம6 தேனி.16 * தை-மாசி-பங்குனி 1983
- - -
 

றைமாநில வெளியீடு
* தேனடை-3 K வில் தப 1-75

Page 2
தொண்டன் முகவரி:
ஆசிரியர்,
புனித மரியாள் பேராலயம் திருமலை,
sgôp fflaurf:
அருள்திரு. தேவதால்.
வெளியீடு:
அருள்திரு. D. சாமிநாதன்,
(திருமலை - மட்டுநகர் மேற்றிராசன ஆயருக்காக)
அச்சு:
கத்தோலிக்க அச்சகம், 18, மத்திய வீதி, மட்டுநகர்.
விலை:
ரூபா 175.

SJóhósóf difa)...
-- a-- - - - ം - - vത്ത-w ---ത്ത് --—. ۔۔۔ــــــــــــــــــــــــــ۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔۔ــــــ
க்காக சில வரிகள்
றயியல் சிந்தனைகள் ““ * * - vorwom டிற்கொரு விவிலியம் ாதைத்தான் சொல்லுறேனுங்க
தெய்வம் அவள் கோயில் .
*கு - 1. ഖഴ ரியூட்டரி SM S AqLS S S SLLSS SLLLL S S S qq SSSASSASSLALqAAAALALALS AAAAA AAAASASASAAALLSLLLAA AAAAALALALLLL SSSS
நாயக அடிகளாரின் 1 1 - las------------ க்கை வரலாறு னத் தேடுகிறேன்
oggi . .
தலா - உரையாடலா p ALq SqSAAA AAAA S AAAAS S SLL SASASLLALALLLSqS SSLS qLA S S SqLLqSALALAAAAALLS
ர் விழிகள்
றியிலிருந்து 4 ܝ x si a

Page 3
பத்திரிகைகள் நா காக்க !
மனிதனை மனிதனேடு T.V., றேடியோ, பத்திரிகைகள் மக்களுக்குக் கொடுக்கின்றன. இ யில் கலகத்தை உண்டுபண்ணல ஒரு கலகத்தை நிறுத்தலாம். அ சக்திமிக்க சாதனங்கள். அவை அதனல் வரக்கூடிய விளைவுகள்
பத்திரிகையைப் பொறு எப்படியும் எழுதலாம் என்ற எ6 யில் அருட்திரு. சிங்கராயர், கைதானவர்கள் விடயத்தில் சி பட்டன. ஏதோ சில நிகழ்ச்சி களை எழுதின சில பத்திரிகைக நீதிபதிகள் என்ற நினைப்பில், விதத்தில் நீதிகளையும், குற்றச்சி வழங்கியிருந்தனர். இவர்களுக்கு யிருக்கின்றன. ஏதோ எல்லாம் யாக சாட்டப்பட்ட குற்றச்சா
பத்திரிகைகள் வெள்ளை வெள்ளையாக்கலாம். ஆனல் அ தாயத்தை அமைக்க சரியான தியம்பி நீதி பிறழாது பத்திரில் வில் 'சோ' எழுதும் "துக்ளக் வேளை உள்ளதை உள்ளபடி செ
தொண்டன்-தை-மாசி-பங்குனி-8
 

čát“
தொடர்புபடுத்தும் சாதனங்களாக அமைந்துள்ளன. செய்திகளை இவை இவைகள் விரும்பினல் மக்கள் மத்தி ாம் அல்லது நடைபெற இருக்கின்ற ந்த சக்தி இவைக்கு உண்டு. இவை வழிதவறி, தர்மம் தவறி நடந்தால்
பாரதூரமானவை.
வத்தமட்டில் எதையும் எழுதலாம், ண்ணம் இருக்கவேசுடாது அண்மை > அருட்திரு. சின்னராசா மற்றும் ல பத்திரிகைகள் வரம்புமீறி செயல் களை வைத்துக்கொண்டு கில் முடிவு ள். சில தனிநபர்கள் தாங்கள்தான் தாங்கள்தான் ஜ"சரிமார்கள் என்ற Fாட்டுகளையும் பத்திரிகை வாயிலாக 3 பத்திரிகைகள் கைகொடுத்து உதவி பத்திரிகைகளிலே வந்தது. கடைசி ட்டுகள் இரண்டே இரண்டுதான்.
"யைக் கறுப்பாக்கலாம், கறுப்பை து தர்மமாகாது. நல்லதொரு சமு செய்திகளை ஆதாரபூர்வமாக எடுத் கைகள் பணி செய்யட்டும். இந்தியா இதற்கு ஒரு எடுத்துக் காட்டு. அதே ால்லத் தயங்கவும் கூடாது.

Page 4
3)píîullâ f.
ஏ. யே. வி.
(விரிவுரையாளர், யாழ்
ச
1. ID i le, if I jst - I
10 ட்டின் லூத்த ரு டைய பிறப்பின் ஐந்தாவது நூற்ருண்டு கிறிஸ்தவ சபையினர் கள் பரவி வாழும் பல நாடுகளிலும், சிறப் பாக அவர் பிறந்த ஜேர்மனி என்னும் தேசத்திலும் இவ்வாண்டு விமரிசை யாகக் கொண்டாடப்படுகிறது. அவர் யாத்த நூல் களை வெளியீடுசெய்தும், அவரது ஆக்கங்கள் பற்றிய விமர்சனங்களையும் விளக்க உரைகளை யும் பதிப்பித்தும், அவர் சிந்தனைகள் பற்றிய கருத்தரங்குகள், விவாதங்கள், விரிவுரைகள் ஆகியன வழங்கியும் பன்முகப்படுத்தப்பட்ட அவரது சிந்தனைக் களஞ்சியம் போற்றப்படு கின்றது.
பிரிவினைக்காரன், போராட்டப் பேர்வழி, புரட்சிக்காரன் என்ற வக்கிரமான வார்த்தை களை அவர்மேல் சுமத்தி, எதிர்ப்பு மனப் பான்மையோடும் பகையுணர்வோடும் அவரது கருத்துக்களை விமர்சனம்செய்து "அந்திக்
அறிமுகம் செய்கிறேம்
அன்புடன் கேட்டேன். ஆவலுடன் எ
இறையியல் சிந்தனைகள் தேலை என்பதை உ தொண்டனில் தொடர முன்வந்துள்ளார். மெ பட்டம் பெற்ற இவர் *யாழ் குருத்துவக் கல்லு பல்கலைக் கழகத்தில் கிறீஸ்தவ நாகரீகத் து விலும், ஈழத்திலும் tல இறையியல் கருத் யிருக்கிற4. வளர்க இவரது பணி !
 

§&&&&&&ශ&&&&&&&&
ந்தனைகள்.
ந்திர காந்தன்
பல்கலைக் கழகம்)
&&&&&&&p&&&&&&&&
JuỊ5 if I î5Tť 12.
dialog'ayth (Anti Christ) sys/Guttuitas இருக்கலாம் என்ற அளவுக்கு அவருடைய மதாவிலாசத்தைக் குறைத்த திருச்சபைகூட இன்று அவருடைய கருத்துக்களில் நல்லவை பும் உண்டு என சகோதர உணர்வோடு ட்புறவு கொண்டாடும் ஒரு காலகட்டத்தில் நான் நாம் வாழ்ந்துகொண்டிருக்கின்ருேம். rனவே ஐந்து நூற்ருடுகளுக்குப் பின் அவ நடைய சிந்தனைப் போக் கினை மதிப்பீடு செய்கின்றபோது ஆழமான பல இறையியல் உண்மைகள், மறைநூல் அடிப்படையில் தெளி பாக்கப்பட்ட ஒரு நிலையினை நாம் காணலாம்.
மறைநூல் சுயமொழியில் பெயர்க்கப்பட வண்டும், திரு வழிபாடுகள், திருவருட் ாதனங்கள், திருப்பலி ஆகியன சொந்த மொழியிலே நிறைவேற்றப்பட வேண்டும், இறையியல் கோட்பாடுகள் மறைநூலை அடிப் 1டையாக வைத்து ஆக்கப்பட வேண்டும்,
ழுத முன்வந்தார். பொதுநிலை மக்களுக்கு ணர்ந்த சந்திரகாந்தன் அடிகள் அலற்றை ய்யியலிலும், இறையியலிலும் முதுமாணிப் ாரியின் மெய்யியல் ரோசிரியருடி, யாழ் றையின் விரிவுரையாளருமாவர். இந்தியா நரங்குகளில் கலந்துகொண்டு உரையாற்றி
- ஆசிரியர்.
தொண்டன்

Page 5
தேவைகளையும் மாற்றங்களையும் அவற்றிற்குப் பொருந்தக் கூடிய சயிலே இறையியல் சிந்தனைகள் உரு வேடுக்க வேண்டும் என்ற லூத்தரின் கருத்துப் போக்கு அன்று பெரும் புரட்சிமிக்கதாகவும், போராட்டத்தன்மை கொண்டதாகவும் திருச் சபையினல் மதிப்பீடுசெய்யப்பட்டது. இன்று அதே கருத்துக்கள் சாதாரணமான முறை யிலே திருச்சபையின் மறை வாழ்விலே நடைமுறைப்படுத்தப்பட்டிருப்பதை நாம் உணர்கிருேம். **நல்லவை' என ஒரு காலத் தில் போற்றப்படுபவை தீயவை என பிறி தொரு காலத்தில் வி லத் த ப் படுவதும், 'தியவை" எனத் தள்ளி வைக்கப்பட்டவை வேருெரு காலத்தில் 'நல்லவை" எனட் போற்றப்படுவதும் வரலாறு காட்டி நிற்கும் அனுபவ உண்மை. இக்கூற்று திருச்சபையின் வரலாற்று வளர்ச்சிக்குப் பொருந்தாது எனச் சொல்ல முடியாது.
மறைநூல்மேல் திருச்சபைக்கு இன்று உள்ள பரிச்சயமும், மறைநூலை அளவு கோலாக்கி இறையியல், மறைக்கோட்பாடுகளை ஆக்கவேண்டும் என்ற யதார்த்தமான ஆர்வ மும், மண் வாசனைமிக்க கலாச்சார அங்கங் களை வழிபாட்டிலும் வாழ்விலும் இணைக்க வேண்டும் என்ற பெருமிதப் போக்கும் பொறுப்புவாய்ந்த பொதுநிலையினரை உரு வாக்கி திருச்சபையின் நிறுவண அமைப்பில் பொதுநிலையினருக்கு உரிய இடம் வழங்க வேண்டும் என்ற கடமையுணர்வும், சட்டங் கள், சம்பிரதாயங்களினுல் மறை வாழ்வை நிர்ணயிக்காமல் மனித வர்க்கத்தின் பன் முகக் கூறுகளாகிய சமயம், சமூகம், பொரு ளாதாரம், அரசியல், கலாச்சாரம், கல்வி ஆகியவற்றின் இயக்கவியல் அடிப்படையில் மனித வாழ்க்கையைத் திசை திருப்ப வேண் டும் என்ற மனம் நிறைந்த போக்கும் இன்று திருச்சபையில் மேலோங்கிவருகின்றது என்ருல் இதற்கான அடிப்படைக் காரணம் லூத்தரின் சிந்தனைக் கடலின் அடியில் இருக்கும் சமய மறுமலர்ச்சிக் கருத்துக்களேயாகும்.
கடந்த நான்கு நூற்றண்டுகளிலும் திருச் சபையில் ஏற்பட்ட மாற்றங்களைவிட கூடுத லானதும் வேகம் மிக்கதுமான மாற்றங்கள் கடந்த இருபது ஆண்டுகளில் திருச்சபையை
தை-மாசி-பங்குனி-83

ஒரு புதிய யுகத்தில் காலடி எடுத்து வைக்க உதவியுள்ளன.
இரண்டாம் வத் தி க்கான் சங்கத்தின் உள்ளார்ந்த மனப்போக்கும், அதன் வெளிப் பாடாகிய திருச்சபையின் திறந்த, விரிந்த மனப்பாங்கும், உலகோடும், மற்றைய மறைக ளோடும், மக்களோடும் திருச்சபை கொண் டிருக்கும் நல்லுற வும் இப்புது யுகத்தின் அழியாத சின்னங்களாகும்.
அன்று தெளிவான ஒருவித தீர்க்கதரிசனப் போக்கோடும், பார்வையோடும் லூத்தர் கொண்டுவர விழைந்த மாற்றத்தினதும் மறு மலர்ச்சியினதும் அடிப்படையாக இருந்த அதே கருத்துகளும் சிந்தனைகளும் கடந்த நான்கு நூற்ருண்டுகள்ாக இறை இயல் விமர்சகர் களினதும், அறுஞர்களினதும் வாதப் பிரதி வாதங்களின் பொருளடக்கமாக இருந்தன.
இக் கருத்துக ளின் வளர்ச்சியாகவும், முனைப்பாகவுமே இரண்டாம் வத்திக்கான் சங்கத்தின் அறிக்கைகளும் கொள்கைகளும் விளங்குகின்றன.
கிறிஸ்தவ விசுவாசத்தின் அர்த்தமும் அழகும் இன்று கிறிஸ்துவின் ஆளுமைப்பட்ட் உறவின் அடிப்படையிலேயே விளக்கப்படு கின்றன. விசுவாசத்தினுல் நாம் இறைவ னுக்கு ஏற்புடையவர்கள் ஆகிருேம். அதன் விளைவே எமது நற்செயல்கள் என்றும், நற் செயல்களினல் பரிபூரண பலன்களையோ இறையருளையோ பெறமுடியாது என்ற உறுதி யும், இறையருள் ஒரு பொருள் அல்ல, அது ஆளுமை வாய்ந்த இறைவனுடன் பக்தன் கொண்டிருக்கும் பலம் வாய்ந்த "அன்புறவு' எனும் நம்பிக்கையும், திரு அருட்சாதனங்கள் மந்தி ரத் தன் மையோ டு அருள் வழங்கும் இயந்திரக் கருவிகள் அல்ல, அவை இறைவ னும் மனிதனும் இணைகின்ற, மனிதன் இறை வனைச் சந்தித்து சக்தி பெறுகின்ற அருள் நிலை என்ற மகிழ்வுறு போக்கு ம் இன்று கத்தோலிக்க இறை இயலில் பரவி வளரும் கருத்துகளில் சிலவாகும். இவை யாவும் மாட்டீன் லூத்தரின் சிந்தனைப் புரட்சியில் வெடித்துச் சிதறிய கருத்துகளே என்பதை
எண்ணும்போது அவரது இறை இயல் தீர்க்க
தரிசனம் எத்துணை சிறப்புமிக்கது என்பதை எண்ணிப் பார்க்கலாம்.

Page 6
"குற்றவாளி என்ற கூண்டுக்குள் அ நிறுத்தி அவரது வார்த்தைகளை ஒரு மனப்போக்கில், நிதானமற்ற அவசர மதிப்பீடுசெய்தமையினுல் அவர் ( விழைந்த நன்மைகள்கூடத் தீமைகள கணிக்கப்பட்டன. -
சீசருக்குரியது எது? இறைவனுக்கு எது? என்று பிரித்துக் கூறமுடியாத விற்கு இரண்டறக் கலந்திருந்த ஒரு சமுதாய பின்ன்னியில் பிறந்து, அங்கே தும் நிறைந்தும் கிடந்த குறைகளைக் கன உணர்ந்தும், அனுபவித்தும் வளர்ந்தவர் டின் லூத்தர். திருமறையின் புனிதத்ை நற்செய்தியின் விழுமியங்களாகிய இறைய பிறரன்பு, சகோதரத்துவம், சமத்துவம் தவருச் செங்கோல் ஆட்சி, உண்மை, தானம் போன்றவை எல்லாம் குட்டிக் ராய் நின்றதைக் கண்டார். எளித உணர்ச்சிவசப்படக்கூடிய மனநிலைகொல ராதலின் இத்தகைய மறைப்போக்கு ரால் வன்மையாகக் கண்டிக்கப்பட்டது.
திரு அருட்சாதனங்கள் அருளைப் ெ ளாக்கிக்கொண்டிருந்த ஒரு சூழ்நிலையும் ரது சிந்தனைக் கதவுகளைத் திறந்தன. அ அவர் சின்னப்பரின் மடல்களில் உண் கிறீஸ்தவ வாழ்க்கையின் அர்த்தத்தை, ! கத்தை முழுமையாக, அனுபவத்தின் பாகக் கண்டுணர்ந்தார். எனவே குற்றங் குறைகளைச் சுட்டிக்காட்டிக் கடிந்தே மறைநூல் அவரது மறுக்கமுடியாத ஆ சுருதியாக மீட்டப்பட்டது.
* 'இது சரிதானு என்று பரிசோ மறைநூலுக்குத் திரும்புவோம்' என்ற போக்கு இன்று கத்தோலிக்கத் திருச்சை சாதாரண ஒரு கோட்பாடாகி வருகிற ருல் அதன் அடிப்படை மாட்டீன் ரினல் ஆரம் பி க் க ப் பட்ட மை ஆராய்ச்சியேயாம்.
இங்ஙனம் சமயத்திலும், சமூகத் மலிந்து கிடந்த குறைகளைச் சுட்டிக்க அவற்றிற்கு மாற்று மருந்து கண்டுபி அதன்மூலமாக சமயத்தையும், சமுதாய யும் புதிய தோர் யுகத் தில் திசை விழைந்த லூத்தர் தமது சம காலத் பலரின் எதிர்ப்புக்கும், கண்டனத்து பயமுறுத்தலுக்கும் உள்ளாக்கப்பட்ட அவர் செய்ய விழைந்த நன்மைகள் ய அன்று இருட்டடிப்புச்செய்யப்பட்டன. அதே கருத்துகளும் சிந்தனைகளும்
4

வரை Frti த்தில் சய்ய ாகவே
ரியது esy of
FLOtt 1 - மலிந் ாடும், LDTL தயும், பனபு, நீதி FLOT
ó寄○)f ாகவே ண்டவ
9#6bJ
பொரு
-୬ରା ।
புங்கே மைக் bfTridi வடிப் களை, பாது தார
தி க்க மனப் பயில் தென் ாத்த
லும்
த்து, ததை D51 Lu தவT கும், iளுல் வுமே lன்று திருச்
சபையை உலகிற்கு உயிரூட்டமுள்ள, கடமை யுணர்வுமிக்க ஒரு 'திரு அருட்சாதனமாகவே' காட்டி நிற்கின்றன.
இன்றைய முற்போ க்கு இறை இயல் சிந்தனையாளர்கள் மாட்டீன் லூத்தரை ஆதா ரம் காட்டுவதில் தமது சிந்தனைக்கு ஒரு ஆன்ம திருப்தியையே தேடுகின்றனர். மிகப் பெறுமதிவாய்ந்த ஒரு களஞ்சியமாகவே அவ ரது சிந்தனைகளையும் ஆக்கங்களையும் கருது கின்றனர். இப் போ க்கு திருச் ச பை யில் தொடர்ந்து வளருமேயாயின் திருச்சபை உலகின் வழிகாட்டியாக, கிறிஸ்துவை மைய மாகக் கொண்ட ஊழியணுக ம க த் தான சேவையினை உலகிற்கு ஆற்றி மறை, மொழி, இனம், கலாச்சாரம், சாதி, நிறம், வகுப்பு வாதம் எனும் பிரிவினைக் கறைகளை அகற்றி ஒற்றுமையின், ஒப்புரவின், அமைதியின் அருட்சாதனமாக உலகத்தில் வாழும் என் பதில் ஐயமில்லை.
வீட்டிற்கொரு விவிலியம்
வீடு என்று ஒன்று இருந்தால், விளக்கு வேண்டும். விளக்கு வீட்டிலுள்ள அனைவருக்கும் ஒளியைத் தருகின்றது. தங்களின் தேவையைப் பூர்த்திசெய்ய தாம் செய்யும் தொழிலோடு ஆடு மாடுகளை வளர்த்து உதவிகளைப்பெறுபவர் அன்ருடம் வாழ்வில் உணவு சமைக்கப் பாத் திரங்களும், உண்ண உண் கலங்களும் உடுக்க உடைகளும் ஒருங்கே வைத்திருப்பார்கள். இன் னும் அனேகமான மர, இரும்புக் சாமான் களையும் மண்ணுலான பொருட்களையும் இன் னும் அனேக பொருட்களை ஒழுங்குபடுத்தி வைப்பர். புதியதாகத் திருமணம் செய்தவர் களுக்கும் தனியே இல்வாழ்வு நடத்த இத்தனை பொருள்களும் தந்து உதவுவர். அனைத்தும் மனிதனின் தேவைகளே. மேலும் அனேகர் தங்கள் நண்பர்களுக்கு விலையுயர்ந்த பரிசுப் பொருள்களை வாங்கி வழங்குவர். இருப்பினும்
பரிசுத்த வேதாகம விவிலிய நூலை வாங்கித்
தந்தவர்கள், வெகு சொற்பமே என்று கூற லாம், வீட்டிற்குத் தேவையான எல்லாப் பொருட்களுடனும் பரிசு த் த வேதாகமும் இருக்கவேண்டும். அதை வீட்டில் பரிசுத்தமாக வைத்து மரியாதை கொடுக்கவேண்டும். அன் ருடம் வாசித்து, கேட்டுப் பயனடையலாம். இவ்வாறு இறைவனின் வார்த்தைகள் இல்லங் களில் வாசிக்கப்படவேண்டும். அது நாளுக்கு நாளாக நாடு முழுவதும் பரவும். நாடு நல் வாழ்வு பெறும், ஏடு சிறக்குமாயின் நாடு சிறக்கும்.
தொகுப்பு : பயஸ் சசிதரன்.
தொண்டன்

Page 7
அவன் தெய்வம் அவள் கோயில்
9 G5hur O
முன் கதைச் சுருக்கம் :
அவளுக்கு அவ்ன் வாழ்வளித்தான். ஆனல் அவன் இன்று கல்லறையில். கையிலேந்திய மலரோடு , அவள் கல்ல றைக்கு நடைபோடுகிருள். அவள் நினைவு கள் பின்னுேக்கி நடைபோட்டன. அவள் செய்த குற்றத்திற்காக அவள் சந்திக்கு இழுத்துவரப்பட்டாள். குற்றச்சாட்டுகன் குவிந்துகொண்டிருந்தன. அந்தநேரத்தில் ஒருவன் குரல் கொடுத்தான். நீதிக்காக குரல் கொடுத்தான். குற்றம் சாட்டிய வர்கள் குலைந்து நின்றர்கள்.
அவன் குரல் தொடர்ந்து ஒலித்தது 'வாழ்க்கையில் பொய் சொல்லாதவர்களும் பிறர்மீது அபாண்டப்பழி சுமத்தாதவர்களுப் இவளுக்குத் தீர்ப்பிடுகிறர்கள். . . கறுப்புட் பணத்தைக் கையால் தொடாதவர்களும் ச்ை லஞ்சம் வாங்காதவர்களும் கொடுக்காதவா களும் இவள் கையைப்படித்து இழுத்துச் செ6 லுங்கள். . . . ஒரு பெண்ணை மனத்தாலும் உட லாலும் விபச்சாரம் செய்யாதவர்களும் இவள் தண்டனையை நிறைவேற்றுங்கள்...." அவன் குரலிலே அழுத்தம் இருந்தது. சிலையானவ) கள் நின்ற இடம் தெரியாமல் ஒடிமறைந்து விட்டனர். அவள் தலையை உயர்த்திச் சுற்று முற்றும் பார்த்தாள். அவன் மட்டும் தனியா நின்று கொண்டிருந்தான்! மனதார அவனுக் மனசுக்குள்ளே நன்றி சொன்ன வேளையிலு தன்னைப்பார்த்து என்ன சொல்லப்போகிருகுே என்ற பயம் அவள் உள்ளத்திலேயிருந்தது கோபக்கணல் தெறித்த அவன் கண்களில் இ போது கனிவு தவழ்ந்தது. அவனை அதிகநேர அவளால் பார்க்கமுடியவில்லை. தன் பா
தை-மாசி-பங்குனி-83

வையை தரைமீது செலுத்தினுள். அவன் பேசி ஞன் 1 ஆத்திரப்பட்ட குரலில் இப்போது ஆதரவு தொனித்தது. 'அழகான மலர் நீ ! எதற்காக உன்னையே சிதைத்து அழித்துக் கொண்டிருக்கிருய் உன்னுல் ஒரு புதிய வாழ்க் கையை அமைக்கமுடியும். பழயதை மறந்து விடு, புதிய வாழ்க்கையை அமைத்துக்கொள்.” அவனது வார்த்தைகள் நம்பிக்கையூட்டின. வெட்கமும் பயமும் தன் உள்ளத்திலிருந்து வெளியேறியதை அவள் உணர்ந்தாள், ஒரு புதிய உணர்வு தன்னுள் ஊற்றெடுப்பதை அவளால் உணர முடிந்தது. நன்றி சொல் வதற்காக அவனை நிமிர்ந்து பார்த்தாள். ஆனல் அவன் அவ்விடத்தைவிட்டு நகர்ந்து வெகுதூரம் சென்று விட்டான் அவள் அவ னையே பார்த்துக்கொண்டிருந்தாள்.
சர்க்கடையானவள் சந்தனமாகி விட்டாள் இதற்கு அவன்தான் காரணம். அவனை அவ ளால் மறக்க முடியவில்லை. அவள் கனவிலும் நினைவி லும் அவன் தோன்றிக்கொண்டே இருந்தான். அவனைப் பார்க்கவேண்டுமென்று வீதியெல்லாம் தேடினுள். ஊரெல்லாம் திரிந் தாள். அவள் கண்களுக்கு அவன் புலப்பட வில்லை. இந்த ஏமாற்றம் அவளுக்கு அவன் மீதுள்ள அன்பை ஆழப்படுத்தியது. அந்த அன் பிற்கு அவள் பக்தியென்று பெயரிட்டாள். தன் இதயத்தைக் கோயிலாக்கி அவனைத் தெய்வமாக கொலு விருத்தினுள்.
தன் தெய்வத்தைப் பார்த்து அவனுக்கு நன்றி செலுத்த வேண்டுமென்ற எண்ணம் அவளை வாட்டியது. அவனைத்தேடும் படலம் தொடர்ந்தது ஒரு விருந்தில் அவன் கலந்து கொள்கிருன் என்ற செய்தி அவள்காதை எட் டியது. விரைந்து சென்ருள் விருந்து நடை பெறும் வீ ட்டி ற் கு. வாசற்படியில் நின்று உள்ளே எட்டிநோக்கினுள் பல பிரமுகர்கள் - பற்பல பேச்சுக்கள், அங்குமிங்குமாகச் சிரிப் பொலிகள் - இவைகளின் மத்தியிலே அவள் கண்கள் அவனைத்தேடின. தேடிய கண்கள் நின்றன. அவள் முகத்தில் மலர்ச்சி பூத்தது.
கண்களில் கண்ணிர் பணித்தது. அவள் இதய
மென்ற கோயிலில் ஆலய மணிகள் ஆனந்த மாக ஒலிப்பதைப்போன்ற ஒரு உணர்வு. அவ னைப் பார்த்ததும் அவள் பக்தியில் பரவச மானுள். தன்னையே மறந்தாள். வீட்டினுள் புகுந்து அவனருகில் சென்று அவன் கால்களை

Page 8
முத்தமிட்டாள். அப்பொழுது அவள் கண் ணிர்த் துளிகள் அவன் பாதத்தில் விழுந்தன. பிரமுகர்கள் திகைப்புற்றர்கள் பேச்சுக்கள் அடங்கின. சிரிப்பொலிகள் மறைந்தன. அங்கு ஒரே அமைதி நிலவியது. பலரது பார்வையும் அவர்கள் பக்கம் திரும்பியது. அதில் கேலி தெரிந்தது. அவன் அவளை நோக்கினன். அதில் கனிவு தெரிந்தது. அவள் அவனை நோக்கினுன் அதில் பக்தி நிறைந்திருந்தது. அவன் அவள் தலையை வருடிவிட்டான். 'அமைதியுடன் இரு, "உனக்கு வா ழ் வு உண்டு' என்று அந்தச் செய்கை கூறுவது போலிருந்தது. அவள் அவன் கரங்களை முத்த மிட்டு அவ்விடத்தைவிட்டு வெளியேறிஞள். ஆனந்தக்கண்ணிர் அவள் கன்னங்களில் உருண்டுபுரண்டு ஓடியது.
வழிந்தோடிய கண்ணிர் அவள் கையி லிருந்த மலர்களை நனைத்துக் கொண்டிருந்தது. அவள் கல்லறைக்குள் காலடி எடுத்து வைக் கிருள். அவனது மரணம் அவள் நினைவிற்கு வருகிறது. அவளது நினைவுகள் கேள்விகளாக விளைகின்றன. சாக்கடையாய் இருந்தவளை நறுமணமிகு சந்தனமாக்கியது ஒரு தப்பா ? ஒரு விபச்சாரியை அன்பு செய்தது தப்பா !? இதுக்காக அவனுக்குக் கசையடி. பகிரங்க மான மரண தண்டனை. . இது நியாயமா ? அவனது கல்லறையை நெருங்கி வந்தபோது கல்லொன்று தடுக்கி அவளே வளைந்து நெளிந்து ஒரு கேள்விக்குறியானள். அவள் பார்வை கல்லறை மீது விழுகிறது. கண்களிலிருந்த
ஆவல் மறைந்து அதிர்ச்சி தோன்றுகின்றது !
அதிர்ச்சிக்குக் காரணம் - . . . . கல்லறை உடைக்கப்பட்டுத் திறந்திருக்கிறது. அவனது உடலைக் காணவில்லை. கல்லறைத் தோட்டத் தில் தேடுகிருள். பூச்செண்டு மலரோடு தேடு கிருள். கண்ணிர் விழிகளோடு தேடுகிருள்.
- முற்றும் -
ஆசிரியை (மாணவிகளைப் பார்த்து) பன்றி மிக உபயோகமான பிராணி. அதன் மாமி சத்தை உணவாக உபயோகிக்கின்ருேம். அதன் முடியை பல்துலக்கும் பிரஷாக உபயோகிக்கிருேம். இன்னும் என்னென்ன விதமாய் உபயோகிக்கிருேம், சொல்லுங் கள் பார்க்கலாம் ? ஒரு மாணவி (எழுந்து) பிறரைத் திட்டும் பொழுது அதன் பெயரை உபயோகிக் கிருேம்.
தொகுப்பு: பயஸ் சசிதரன் - ஆ.

கிறிஸ்தவ வாழ்வுச் சமூகம் என்றல் என்ன ?
கிறிஸ்தவ வாழ்வு என்பது, கிறிஸ்துவில் வாழ்வ தென்பதாகும். இதில் நாம் எல்லோ ரும் ஒன்ருகச் சேர்ந்து, கிறிஸ்துவைப் பின் பற்றி அவரின் பணிகளைச் செய்து எமது வாழ்வை அவரிடம் ஒப்படைப்பதே கிறிஸ்தவ வாழ்வுச் சமூகமாகும்.
இதன் நோக்கம் :
(1) பொறுப்புள்ள ஆண்களையும், பெண் களையும், முதியோரையும், இளைஞரை யும், திருச்சபையின் சேவைக்காகவும் குடும்பம், தொழில், சமூகம், திருச்சபை யைச் சார்ந்தவை போன்ற உலகின் வாழ்க்கை நிலையினை சேவைக்காக உரு வாக்குவதும்.
(2) உண்மை யான அர்ப்பணித்தலுடன் கிறீஸ்துவைப் பின்பற்றி அவரில் வாழ் தல்.
(3) புனித இஞ்ஞாசியாரைப் போன்று
- எ ங் களை மற்றவர்களுக்காக அர்ப் பணித்து சேவை நோக்குடன் வாழ்தலு மாகும்.
கிறிஸ்தவ வாழ்வுச் சமூகம் இயங்கும் இடங்கள் :
இலங்கை, இந்தியா, கனடா, அமெரிக்கா, பிரான்ஸ் உட்பட 56 உலக நாடுகளில் இச் சமூகம் இயங்கி வருகிறது.
எங்கள் மறைமாவட்டத்தில் இயங்கும் இடங்கள் :
திருகோணமலை, மட்டுநகர், கல்முனை ஆகிய 3 பிராந்தியங்களில் இது இயங்கிக் கொண்டிருக்கிறது. 尝
தொண்டன்

Page 9
16 வயதினிலே.
Lu அன்பு என்ருல் என்ன என்பதை அதன் விழுக்காடுகளிலும், அதன் 3 றவுகளி லும் இருந்து சித்தரிக்கும் திரை ஓவியந்தான் 16 வயதினிலே, .
ஒரு இளம் பெண்ணின் மனதிலே ஊரார் அவளது எதிர்காலத்தைப்ப Tச் செ ல்லும் எண்ணங்கள் ஆழமாக பதிந்து அது அவளது மனதை குழப்பலாம் அல்லது மனதை திடட் படுத்தலாம் 'உன் அழகுக்கு படிச்ச ஒருத் தன்தான்டி மாப்பிள்ளையாக வருவான்." து அவள் மனதில் பதிந்து படித்த ஒருவனைச் கண்டபோது அந்த வார்த்தைகள் அவளுக்கு நினைவு வருகிறது. காதல் ஆரம்பிக்கிருள் அவள.
கவர்ச்சிதான் காதல் என்று நினைக்கிருள் அவள். (பாவம் கிராமத்துப்பொண்ணு சிந்திச் கத் தெரியவில்லை). ஆனல் டாக்டர் அவள் ஒரு உயிர் ஒரு ஆள் (person) என்பதை மறந்து கவர்ச்சி ஒன்றையே கருத்தில் கொள்கிருன்,
கவர்ச்சி என்ற அத்திவாரத்தில் காதல் வீடு கட்டப்படுகிறது. உண்மையென நினைக்
தை-மாசி-பங்குனி-83
 

கிருள் அவள். அதற்காக ரீச்சிங் போஸ்டையே தியாகம் செய்ய முன்வருகிருள் அவள். அவனே காதலை உதாசீனம் செய்கிருன். ஒரு பெண் ணின் வாழ்க்கையை விளையாட்டுப் பொருளாக நினைக்கிருன்
கவர்ச்சியிலே அவளுக்கு உண்மையான அன்பு கிடைக்கவில்லை. ஆயினும் உண்மையான அன்பு கிடைக்கும்பொழுது அங்கு கவர்ச்சிக்கு வேலை இல்லை. கதாநாயகன் கவர்ச்சி இல்லாத சப்பாணி. அவனிடமிருந்து உண்மையான அன்பு கிடைக்கப்படும் பொழுது அவள் அவன் ஒரு சப்பாணி என்றே, அழகில்லாதவனன்ருே
محمیہ
ஒதுக்கி வைக்கவில்லை.
கதாநாயகனை ஒதுக்கியவள் பின் கதாநாய கனிடம் ஒதுங்குகிருள். உண்மையான அன் பைப் புரியாதவள் உண்மையான அன்புதான்
அது என்று அறியவந்ததும் அதனிடம் சர
ணடைகிருள்.
அவள் கதாநாயகனிடம் உறங்கிக்கிடக்கும் சில உணர்வுகளை தட்டி எழுப்பி அவனை அவன் குறைகளிலிருந்து விடு வித்து நிறைவைக் கொடுக்கிருள். சப்பாணியும் ஒரு மனுசன்தான் என்கின்ற உணர்வைக் கொடுக்கிருள். . . . . 'அடுத்த தடவை யாரும் உன்னை சப்பாணி என்னு கூப்பிட்டா "சப்" என்ணு ஒன்னு கொடு."

Page 10
அவளுக்கும் டாக்டருக்கும் ஏற்பட்ட கர்தல், வதந்தியாக பரவுகிறது. செய்தி தாயின் காதை எட்டுகிறது. மகள் செய்யாத சில குற்றங்களையும் தாய் மகள்மீது சுமத்தி சந்தேகக் கண்ணுேடு பார்க்கிருள். உறவுகள் முறிவதற்கு சந்தேகங்களும் காரணம்.
மரத்தடியிலையிருந்து மற்றவர்களைப்பற்றி தவருக கதைத்து உண்மைகளை திரித்து செய்தி களை உலாவவிடுவதிலை சிலருக்கு மகா சந்தோ ஷம், ஆனல் அது எப்பிடி அடுத்தவ்ருடைய வாழ்க்கையைப் பாதிக்கிறது என்பதை அவர் கள் எடைபோட்டுப் பார்ப்பதில்லை. ஒருசிலர் பாதிக்கப்பட வேண்டுமென்பதற்காகவே சிலர் அப்பிடியும் இப்பிடியும் பேசுவார்கள். (ரஜனி கூட்டம்)
என்னதான் தன்னை வெறுத்துவிட்டு ஒரு டாக்டரை காதலித்து, கடைசியா தனிமரமாக நின்றபோதும் அவள்செய்த குற்றங்களையெல் லாம் பொருட்படுத்தாது அவளை அவளாகவே ஏற்றுக்கொண்டான் கதாநாயகன். அவளும் உண்மையான அன்பு இதுதான் என்று அறிந்த தும் பழைய ம ன ப் போக்குகளை எல்லாம் அகற்றிவிட்டு வெறுப்பை ஒதுக்கிவிட்டு அவனை அழகில்லாத தன்மையில், சப்பாணியாக அவ னது இயற்கைக் குறைகளோடு ஏற்றுக்கொண் lmait.
- ரஞ்சித் - ராஜன்.
வீதிக்கு வீதி
ரியூட்டரி.
11ழ்நகரில் கால் இடறி விழுந்தால் ஒரு ரியூட்டரியில்தான் விழுவோம். முன்பெல் லாம் யாழ்நகர்ச் சுவர்களில் திரைப்பட விளம் பரங்கள் நிறைந்திருந்தன. இன்று அவற்றை மிஞ்சி நிற்கின்றன. 'ரியூட்டரி" விளம்பரங் கள்.
சில நடிகர், நடிகைகளுக்காகவே மக்களில் பலர் (பெரும்பாலும் அவர்களின் விசிறிகளாக மாறிய நிலையில்) அவர்கள் நடித்த திரைப் படங்களைப் பார்க்கிருர்கள். இதனுல் சம்பந் தப்பட்ட நடிகர், நடிகைகளின் பெயர்களை

அவர்களுடைய படங்களுடன் பெரிதாக விளம் பரம் செய்வார்கள், பணம் கறக்கக் கற்றுக் கொண்டோர். யாழ்நகர்ச் சுவர்களை இன்று பார்க்கும்பொழுது புதிய கதாநாயகர்களின் பெயர்கள் பெரிதாக விளம்பரம் செய்யப்பட்டு கண்களை ஈர்க்கின்றன. 'ரியூட்டரி'களில் கல்வி கற்றுக்கொடுக்கும் ஆசிரியர்களே இந்தப் புதிய கதாநாயகர்கள் என்று அறியும்பொழுது ஆச்சரியமாக உள்ளதல்லவா :
பாடசாலைகளுக்கும், கல்லூரிகளுக்கும் செல்லாது தியேட்டர்களுக்குச் சென்றகாலம் மாறி. இன்று பாடசாலைகளுக்கும், கல்லூரி களுக்கும் செல்லாது "ரியூட்டரி'களுக்குச் செல்லுகிருர்கள், இன்றைய மாணவ மாணவி கள். கிராமங்களிலிருந்து வண்டில் கட்டி வந்து "சினிமா” பார்த்த யுகம் மாறி, சிராமங் களில் இருந்து நகரங்கள், பட்டினங்கள் வந்து வீடுகளில் வாடகைக்கு குடியிருந்து ரீயூட் டரிகள்' செல்லும் யுகமாக இக்காலகட்டம் மாறியுள்ளது. இம்மாணவ மாணவிகள் அறி வைத் தேடி வருகிறர்களா? அன்றேல் தொழில் நோக்கிக் கல்வி அமைய, பணம் நோக்கி இக் கல்வியைத் தேடுகிறர்களா ? ? "மொண்டகுரி?* "பாலர் பாடசாலை)யிலேயே “ரியூஷன்’ நாடும் இன்றைய தலைமுறையினரையிட்டு நாம் சிந் தித்தே ஆகவேண்டும். இவர்கள் தேடும்கல்வி இவர்களின் சிந்தனையைத் தூண்டி அறிவை வளர்க்கின்றதா? அன்றேல் மந்தப்போக்கான நெறிப்படுத்தலில் ஒரு குறுகிய வட்டத்துள் இவர்கள் வளர்க்கப்படுகிருர்களா ?
'கற்க கசடறக் கற்க
கற்றபின் நிற்க அதற்குத்தக' ான்ற குறளின் அடிப்படையில் இவர்களுடைய கல்வி இவர்களுடைய இன்றைய வாழ்க்கைக் தப் பயன்படுகின்றதா ? எதர்கால வாழ்க் கையை நல்லமுறையில் வாழ இவர்களைக் தேடி வரும் இக்கல்வி வழி சமைக்கின்றதா ? அன் றேல் "கற்க அளவோடு, கற்றபின் பரீட்சை யோடு நிற்க' என்ற ரீதியில் இக்கல்வி அமை நின்றதா ? தொழில் நோக்கிக் கற்கும் கல்வி தொழில் கிடைக்காத பட்சத்தில் எவ்வளவு பிரக்தியையும், ஏமாற்றத்தையும் கொண்டு பரக்கூடியது ? இவை புதிய பிரச்சனைகள்,
திய சவால்கள்.
- கரவையூர் செல்வம்
தொண்டன்

Page 11
“பசுத்தீவு என்னுப பழம்பெயர் வாய் தது நெடுந்தீவு. இத்தீவைச்சேர்ந்த பெற்(ே ருக்கு அடிகளார் 2-8 - 1913 இல் ஊர்காவ றுறையிற் குழந்தையாய் அவதரித்தார். இவ தந்தையார் இஸ்ரனிஸ்லாஸ் என்னும் கன வதிப்பிள்ளையாவர். சிசில் இராசம்மா அம்ை யார் இவரின் அருமை அன்னையர் ஆவர் “நாளொரு வண்ணமும் பொழுதொரு மேனி மாய்" வளர்ந்த இவர், ஊர்காவற்றுறை புனி அந்தோனியார் கல்லூரியில் தமது ஆரம்ப கல்வியைப் பயின்ற பின்னர், யாழ். புனி பத்திரிசியார் கல்லூரியில் தமது உயர் கல்: யைத் திறமையுடன் கற்றுத்தேர்ந்தார்.
தொடர்ந்து கொழும்பு புனித பேஞர் குருக்கள் கல்லூரியில் நான்கு ஆண்டுகளும் உரோமை ஊர்பான் போந்திபிக்கல் கலைக்க கத்திலும் பயின்று 1938இல் தமது மை அறிவை நிறைவுசெய்து, கத்தோலிக்கக் கு வாகத் திருநிலைப்படுத்தப்பட்டார். ‘விளையு பயிரை முளையிலே தெரியும்" என்பதற்கொப் இவரது வியத்தகு விவேகம் எல்லாத்துை யிலும் அறிவொளிரும் தினகரனுய்ச் சுட விட்டுப் பிரகாசித்தது.
அங்கிருந்து இந்தியாவிற்கு வந்த அடி ளார் ஆண்ணுமலைப் பல்கலைக்கழகத்தில் இல
தை-மாசி-பங்குனி-83
 

}க்
தனிநாயக 3125GTTs65 QIT56)5 0IJGDTDI
9 ஞானப்பிரகாசம்
கிய முதுமானிப் பட்டங்கள் பெற்ருர், தூத் துக்குடியில் முத்தமிழ் வித்தகளுகப் பணிபுரிந் தார். தமிழ் வளர்க்கத் துணிந்த இவர், அதனை உலகமெலாம் பரவும் வகை செய்வதற்காக *தமிழ்கலாச்சாரம்’ என்னும் முத்திங்கள் ஏட்டினை அச்சிட்டு வெளியிட்டார். இதனுல் தமிழ்க்கலாச்சாரத்தை உலகெல்லாம் பரப்பிய பெருமை தனிநாயகம் அடிகளாரின் உரிமை.
“என்னை நன்ருக இறைவன் படைத்தனன்; தன்னை நன்முகத் தமிழ் செய்யுமாறே** என் பதே தனிநாயகத்தின் தமிழ்ப்பெருமையாகும். சேக்கிழாரின் செந்தமிழ் நடையிற் செந்தமிழ் பேசும் தமிழ்த்தலைவன், தமிழ்த்தூதாக உல கைச்சுற்றி உலாவிய இவர் 53 - 61இல் இலங் கைப் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக வும், 61 - 69இல் மலேசியாப் பல்கலைக்கழகப் பேராசிரியராகவும் பணிபுரிந்தார்.
பின்னர் தமிழ் ஆராய்ச்சி மகாநாடுகளை
1966 இல் மலேசியாவில் முதலாவதாகவும்,
(யாழ் / மாவட்ட ரீதியிலும், வட்டார ரீதியிலும் முதலாம் பிரிவுக்காய முதற் பரிசுக கட்டுரை)

Page 12
1968 இல் சென்னையில் இரண்டாவதாகவும், 1970 இல் பாரிசில் மூன்ருவதாகவும் நடாத்தி ஞர். 1971 இல் பல்கலைக் கழகப் பணியில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் நாலாவதாகத் தான் பிறந்த தாய்நாடாம் யாழ்நகரில் 1974 இல் நடாத்தி உலகப்புகழ் பெற்ருர். தமிழ்த் தாயின் தனிமகளும் தனிநாயகத்தின் உயிர் உலகெங்குமோடித் தமிழுக்கு ஊட்டமளித் ததில் வியப்பொன்றுமில்லை.
ஈற்றில், 1974 இல் யாழ் வளலாய் ஆயர் இல்லத்தில் நிரந்தர ஓய்வு பெற்ற பின்னரும் 1980 ஆம் ஆண்டு சித்திரையில் யாழ் வீர சிங்கம் அரங்கில் தந்தை செல்வாவின் நினைவுச் சொற்பொழிவையும், வைகாசியில் திருக்குறள் மகாநாட்டுச் சொற்பொழிவையும் ஆற்றித் தமிழ்த்தாய்க்குத் தன் எஞ்சிய சக்திகளை எல் லாம் தானம் செய்தார்.
"அன்புடையார் என்பு முரியார் பிறர்க்கு" என்ற வள்ளுவரின் வாக்கிற்கொப்ப, உடல், பொருள், ஆவி அனைத்தையும் திருமறைக்கும், தமிழ் மொழிக்கும் அர்ப்பணித்த அடிகள்ார் 1980 செட்டெம்பரில் பண்டத்தரிப்பு தியான இல்லத்தில் இறைவனடி சேர்ந்தார். ஆசிய ஜோதி அணைந்தது. அகிலம் போற்றும் தமிழ் ஞானி மறைந்தார். நெடுந்தீவின் தனிநாயகம் எம்மவர்க்கும், உலகவர்க்கும் நித்திய ஜோதி யாய் ஒளிரட்டும், நம் தாய்த்தமிழ் மொழி வாழ்க ! வளர்க !! ܡ
- முற்றும் -
ଗTitଅର]]$/, "$8$ଽj)rit !
"திரைகடல் ஒடியும் திரவியம் தேடு" என்பது
பழமொழி.
"உன்னையே நீ தேடு" என்பது உளவியலின்
அறைகூவல். என்னை நான் தேடு முன்ஞல் அன்பைத் தேடி அலைந்தேன். நட்புக்காகக் காத்திருந்தேன். என்னை மறக்க இசையைத் தேடினேன். அமைதியைத் தேடி மதுவை நாடினேன். பணம் பட்டங்களை நாடினேன். பதவிக்காகப் பாடுபட்டேன். புகழுக்காக ஏங்கினேன்.
1 (g)
শু
s

இவை அனைத்தும் எதை எதையேர் எனக்குச்
கொடுத்தன.
என்னைத்தவிர,
இதன் விளைவு - என் உணர்ச்சிகள், உறவு
களின் உண்மை உரு,
மறைந்து விட்டன. மாறு வேடங்கள், விளை
tuft 6i56ir
அருகம் புல்லாக படர்ந்து விட்டன. ானவே என்னைத் தேடுகிறேன். ஆழ்கடலில் முத்தைத் தேடுவது போல உள்ளத்தின் ஆழத்தில் உறைந்து கிடக்கும் ான் உணர்ச்சிகளில் என்னைத் தேடுகிறேன். வழி அறியாது விழிக்கும் அவ்வேளையில், ஆற்றுப்படுத்துநரின் துணையை நாடுகிறேன். ான்னை அறிகிறேன். ான் வாழ்வு என் கையில், 5ான் ஒரு தனி மனிதன். மற்றவர்களின்று வேறுபட்டவன்.
ன் உடல் உறுப்புகள் தொடங்கி என் உணர்ச்
சிகள் வரை நான் தனித்துவம் கொண்ட வன்.
ான்னிடம் குறை நிறைகள் உண்டு.
இருப்பினும் நான் நானக இருப்பதில் மகிழ்ச்சி
அடைகிறேன்.
ான் நல்லவன். S.
இவ்வாறு என்னையே நான் ஏற்றுக்கொண்டு என்னை நான் அன்பு செய்யும் போதுதான் நான் வளர்கிறேன், வாழ்கிறேன்.
ானவே என்னை நான் அறிவது என் தேவை
யாகிவிட்டது.
ான் எப்படியோ அப்படியே எனக்கு அடுத்த
வரும்.
rணக்கு நான் எதிரியானுல் எல்லோரும் என்
எதிரிகளே.
ான கு நான் நல்லவன் என்ருல் எல்லோரும்
நல்லவரே.
நன்னன்பு இல்லையேல் பிறரன்பும் இல்லை
rனவே அடுத்தவரை ஏற்றுக்கொள்ள
முதலில் என்னை நான் ஏற்றுக்கொள்ளவேண்
டும்.
rன்னை நான் புரிந்து கொண்டால்
rன் பிரச்சினைகள் தீர்ந்துவிடும்.
ான் வாழ்வும் இனிக்கும்.
-நன்றி - என்னைத்தேடுகிறேன்.
தொண்டன்

Page 13
O எவ். எஸ். அஞ்சலீன்
ஜெருசலேம் தேவாலயம், அதனருகில் ஒரு குளம். குளத்தைச்சுற்றி ஐந்து மண்ட பங்கள் அடங்கிய கட்டிடம் ஒன்று. இயற் கைக்கு மெருகூட்டுவதுபோன்று மிக அழகா இவ்வமைப்பு காணப்படுகிறது.
குதுரகலமாகக் காணப்படும் இவ்வழை ரசிக்க கூடியிருக்கும் ஐனத்திரளைப் பார் கிறேன். அழகை ரசிப்பதற்குப் பதிலாக, மா படுத்துவதாகவே எனக்குத்தோன்றுகிறது.
சற்று அருகில் செல்கிறேன். இறைவனின் படைப்பில் இப்பிடியும் ஒரு பேதமா? ஆமாம் அங்கே காணப்பட்டவர்களின் கோலத்தை பார்த்ததுமே என் மனதில் எழுந்த கேள்வி இதுதான்.
இறை வன் அளித்த இந்த இயற்.ை அழகை கண்டு ரசித்து அனுபவிக்கமுடியா குருடர்கள் ஒருபுறம், காணுபவற்றை எடு துச் சொல்லமுடியாத ஊமைகள் மறுபுறம் இருந்த இடத்தைவிட்டு நகர முடியாத முட வர்கள் இன்னுமொருபுறம், குஷ்ரரோகிகள் நோயாளிகள். இப்படி மண்டபம் நிறைந்து காணப்படுகிருர்கள்.
அழகு கொளிக்கும் அந்த ஜெருசலே தேவாலயத்தில் இப்படியான அருவருக்கு காட்சிகள். இந்த பகுதியிலுள்ள எல்ல நோயாளிகளுமே அங்கே வந்துவிட்டார்களே என்று நினைக்கும் அளவிற்கு நிறைந்து காண, படுகிருர்கள்.
"இத்தனை பேரும் ஏன் இங்கே கூடியிரு கிருர்கள் ? வேறு இடம் கிடைக்கவில்லையா?"
இப்படி வினவிய எனக்குக்கிடைத்த பதில்
"ஆண்டவரின் தூதன், சிலவேளைகளி இந்தக் குளத்துநீரைக் கலக்குவார். கலங்கி
தை-மாசி-பங்குனி-83

t
க்
நீரில் முதன்முதலில் இறங்குபவன் எப்படிப் பட்ட நோயுற்றிருந்தாலும் குணமடைவான். (அரு. 5 : 4) இவர்கள் அங்கு காத்துக்கிடப் பதன் காரணமே அதுதான்."
இன்னும் சற்றுத் தள்ளிச்செல்கிறேன்.
அங்கே, எழுந்து நடக்கமுடியாத முடவன் ஒருவன் படுத்திருந்தான். இன்று நேற்றல்ல, ஏறக்குறைய 38 ஆண்டுகளாக பிணியோடு படுத்துக்கிடக்கிருன். குளம் கலக் கப்படும் போது கலங்கிய நீரில் இறங்க அவ ன ல் முடியவில்லை. தூக்கிக்கொண்டுபோய் விடவும் ஒருவரும் முன்வரவில்லை. 'எனக்கு விமோ சனமே இல்லையா?" என்று ஏங்கும் அவனின் ஏக்கம் என் காதில் விழுகிறது. S.
‘இனி எப்போது தூதுவன் வருவார் ? அப்படி வந்து குளத்துநீரைக் கலக்கினலும், இந்த முடவன யார் குளததில் இறக்கிவிடுவது? நான்? எனது அந்தஸ்து பதவி இதற்கு இடம் கொடுக்குமா ? சமூகம் என்ன நினைக்கும் ?
இப்படி நான் சிந்தனை வயப்பட்டுக் கொண்டிருந்தபோது என்னைநோக்கி யாரோ வருவது தெரிகிறது. என்னைநோக்கி அல்ல அந்த முடவனை நோக்கி.
அந்த நோயாளியின் தேவையை நன் குணர்ந்த ‘அவர் அவனுக்கருகில் சென்று
"குணமடைய விரும்புகிருயா ?" என்று கேட்
கிருர்,
"ஆண்டவரே தண்ணிர் கலங்கும்போது என்னைக் குளத்தில் இறக்கிவிட ஆளில்லை."
அவ்வளவுதான் முடவன் சொன்னது.
“எழுந்து உன் படுக்கையைத் தூக்கிக் கொண்டு நட" கட்டளையிடுகிருர் அவர்.
என்ன ஆச்சரியம் ! வார்த்தையானவர் கூறிய வார்த்தை அவனை விடுதலையாக்குகிறது. படுக்கையைத் தூக்கிக்கொண்டு செல்கிருன்.
அது ஒரு ஒய்வுநாள். பாரமான பொருட் களை சுமப்பது சட்டப்படி குற்றமான காரியம். யூதர்கள் அவனை அதட்டி, படுக்கையைச் சுமப் பது ஒய்வு நாளில் முறையன்று என்று வெருட்டு கிருர்கள்.

Page 14
ஆனல் அவனே, சுகமடைந்தது மட்டு மின்றி புதுப்பெலனடைந்தவனக எவ்வித தயக்கமுமின்றி ‘என்னைக் குணப்படுத்தின வரே, படுக்கையைத் தூக்கிக்கொண்டு போகச் சொன்னர்’ என்று கூறினன்.
தன்னக் குணப்படுத்தியவர் இயேசு என் பதை அவன் அறியாதிருந்தான். ஆயினும் இயேசு இவனைத் திரும்ப காண விழைகின்ருர்,
மீண்டும் அவ்விடம் வருகின்ருர். அவனைச்
சந்திக்கிருர். தன்னை யாரென அறிமுகஞ்செய் கிருர், அவன் - அந்த முன்னுள் முடவன் தன் ஆனந்தம் நிறைந்த நன்றியைக் கூறுகிருன்.
அப்போது இயேசு அவனைநோக்கி,
'இதோ 38 வருடங்கள் தீராத நோயி னின்று குணமடைந்துள்ளாய். இதிலும் கேடான எதுவும் உனக்கு நேராதபடி இனி பாவஞ் செய்யாதே."
என்னே அற்புதமான செயல் !
அந்த முடவன், தன்னை யாராவது தூக்கி விட வருவார்களா என்று ஏக்கம் கொண்டி ருந்தான். அதற்காக காத்திருந்தான்.
நாமும் எத்தனையோ ஏக்கங்களுக்கு மத்தி யில வாழ்ந்துகொண்டிருக்கிருேம். யாராவது கைதூக்கி விடுவார்களா என்று ஏங்குகிருேம்.
ஆனல் அவனை ப் போல் காத்திருக்கி ருேமோ ?
காத்திருந்த அவனைத் தேடிவந்தார் இயேசு. வந்ததோடு மாத்திரமல்ல, அவன் கேட்காம லேயே அவனை நோக்கி "குணமடைய விரும்பு கிருயா?" என்று கேட்கிருர்,
ஆனல் அவனே, "தண்ணீர் கலங்கும் போது என்னை குளத்தில் தூக்கிவிட - இறக்கி விட ஆளில்லை" என்கிருன்.
துன்ப கஷ்டங்களின்போது நம்மையும் தேடி இயேசு வருகிருர்,
"துன்பங்களினின்று குணமடைய விரும்பு கிருயா ?" என்று கேட்கிருர். ஆனல் நாமோ "ஆம்" என்று சொல்வதற்குப் பதிலாக அந்த
:

டவனைப்போல் ஏற்கனவே நாம் எதிர்பார்த் க்கொண்டிருக்கிற வேறு எதையெல்லாமோ றுகிருேம்.
மு ட வன் அப்படி பதில் சொல்லிவிட் ானே என்பதற்காக அவனைப் புறக்கணிக் "மல் இயேசு, 'படுக்கையை தூக்கிக்கொண்டு -’ என்று கட்டளையிடுகிருர்,
அந்த நிமிடமே அவன் குணமாகிருன்.
அதுவல்லோ தெய்வீக அன்பு !
குணமடைந்த அவனை யூதர்கள் மறித்துக் கள்வி கேட்கின்றனர். அதற்கு அவன் "என் எக் குணமாக்கியவரே படுக்கையைத் தூக்கிக் காண்டு போகச்சொன்னர்' என்ருன். ஏனெ சில் அவன், தன்னைக் குணமாக்கியவர் ாரென்று அறியாதிருந்தான்.
எத்தனையோ சந்தர்ப்பங்களில் துன்ப வதனைகளினின்று நம்மை இயேசு குணமாக்கி ள்ளார். ஆணுல் நாமோ குணமாக்கியவரை றியாதிருக்கிருேம். ஆதனுல் ஏதேதோ கார ணங்களைச்சொல்லி குறைபட்டுக் கொள்கிருேம்.
இயேசுவுக்காக காத்திருப்போம் ! அவர்தேடி வரும்போது அவரை
எதிர்கொள்வோம் ! அவர்விருப்பத்தை ஏற்றுக்கொள்வோம்! அவருக்கு நன்றி சொல்வோம் ! அவர்புகழை அனைவருக்கும் பரப்பு
Gaunruh ! Bk
எழுத்தாளர்களுக்க !
'தொண்டன்' இதழில் பிரசுரிப்ப தற்கு எழுத்தாளர்களிடமிருந்து கதை, கவி ை7, கட்டுரைகள் எதிர்பார்க்கப்படு கின்றன. எனவே, உங்கள் ஆக்கங்களை, "புள்ஸ்கெப்" தாளில் இரண்டு பக்கங் களுக்குக் கூடாமல் எழுதி அனுப்பி வையுங்கள்.
அனுப்பவேண்டிய முகவரி :
அருட்திரு. தேவதாசன், புனித மரியாள் பேராலயம், திருமலை,
தொண்டன்

Page 15
CIDTg5GT-2
gnungunununggungum
திருவழிபாட்டில் தமிழ் பண்பாடு பற் நியும், தழுவல்முறை பற்றியும் இன்று பல் வேறு எண்ணங்கள் நிலவுகின்றன. வழிபாட் டில் யாதொரு தழுவலும் கூடாது என்கின் றனர் ஒரு சாரார். இருசாராரும் தங்கள் கூற்றுக்களை வலுப்படுத்த முயல்கின்றனர் ஒருவரை ஒருவர் குற்றமும் சாட்டுகின்றனர். இது பொது நிலையினரிடையே குழப்பத்தை ஏற்படுத்தும் நிலையில் உள்ளது. இந்தப் பிரச் சினைக்கு ஒரு தீர்வுகாண ஆக்கபூர்வமான கருதி துக்களைத் தருகின்றர் இக்கட்டுரையின் ஆசிரி யர் சுவாமி இருதயராஜ் அவர்கள்.
தாயகப்படுத்துதல் பற்றிய சிந்தனைகளும் வாக்குவாதங்களும் இன்று பரவலாகக் காணட படுகின்றன. சிறப்பாகத் தமிழ் நாட்டின் ஒரு குறிப்பிட்ட பிரிவி"ரிடையே இந்த எண்ணப் இரவு பகலாக இருந்து அவர்களைத் தீவிரமா இயக்கி வருகிறது. ஒரு சாரார் ‘விசுவாச தைக் காப்போம்" என்று மாற்றங்களுக்கெல் லாம் மறுப்புத் தெ விக்கின்றனர். மறுசாராr விசுவாச வித்து பிறந்த மண்ணில் வளரவேண் டும் என்று புதுமுறைகளைக் கையாண்டு வரு கின்றனர். எனவே இருவருக்குமிடையே மோதல். ஆதலால் இந்நிலையில், தமிழ் கிறிஸ் தவ மக்கள், சகோதர அன்போடு, தங்கள் நம்பிக்கைகளையும், அச்சங்களையும் ஒருவரு கொருவர் பகிர் ந் து கொள்ளவேண்டியது கடமை. பிரச்சனையைப் பற்பல கோணங்கள லிருந்தும் அணுகி அதனை நன்கு புரிந்துகொள் ளும் முயற்சியாகத்தான் இக்கட்டுரை அடை கின்றது.
முதலில் தழுவி அமைக்கும் முறைக்கும் தாயக மயமாக்கும் முறைக்கும், வழக்கமா, எழுகின்ற எதிர்ப்புகளை நோக்குவோம். இது அடிப்படையில் எழுகின்ற சில கேள்விகளை புரிந்துகொள்ள வகைசெய்யும். அவற்றுள் மு கியமானவற்றைக் கீழ்க்காணுமாறு முறை படுத்தலாம்.
தை-மாசி-பங்குனி-83

6) JITLGT2
தா ய க ம ய மா க்கு த ல் ஈழத்தைப்
பொறுத்த அளவில் இந்து மயமாக்குத
லாகத்தான் தோன்றுகிறது.
பிற சமயங்களிலிருந்து எ த னை யுமே கடன் வாங்க வேண்டிய தேவையே திருச்சபைக்கு இல்லை. ஏனெனில் திருச் சபை இறைவனின் திருவெளிப்பாட்டை முழுமையாகக் கொண்டுள்ளதால், முழு உண்மையையும் முற்றிலும் பெற்றுள் ளது.
தழுவியமைத்தல், தாயக மயமாக்குதல் என்பவை எல்லாம், சொல்வது ஒன்றும் செய்வது வேறென்றுமாக இருக்கும். வழிபாட்டில் தமிழ்மயம் வேண்டும் என்று கூறுவோருள் சிலர், தங்கள் வாழ்க்கையில் பற்பல மேல்நாட்டுப் பழக்கங்களைக் கைக்கொண்டுள்ளமை
கண்கூடு.
தாயக மயமாக்குதலை ஏற்றுக்கொள் வதில், தயார் செய்யப்படவுமில்லை, அவர்களைக் கலந்தாலோசிக்கும் முயற் சிகளும் மேற்கொள்ளப்படவில்லை.
நமது வழிபாடுகளில் இந்து முறைகளை எடுத்தாள்வதன் மூலம் எல்லாச் சமயங் களும் சமமானவைதான் என்ற சமரச நோக்கும், எதிலும் ஈடுபாடு கொள்ளாத இரண்டுங் கெட்டான் நிலைமையும் வளர்ந்து விடுகின்ற ஆபத்து இருக்கின்
D35.
ஆராத்தி, குத்துவிளக்கு போன்ற சில வழக்கங்களை ஏற்றுக்கொள்வதன் மூலம், வேறு சில தப்பறையான வழக்கங்களும் திருச்சபைக்குள் நுழைந்துவிட வாய்ப்பு கள் உண்டு. இது போலதான் ஆதித் திருச்சபையில் பல பதிதக் கொள்கை கள் புகுந்து குழப்பத்தை ஏற்படுத்தின.
9

Page 16
7. தழுவல் முறையை ஏற்றுக்கொள்வதால் வரம்புமீறிச் செல்லுதல், சபைகளில் குழப்பங்களையும், பிளவுகளையும் ஏற் படுத்துதல் முதலிய தீங்குகள் ஏற்பட
வாய்ப்புகள் உண்டாகின்றன.
மேற்கண்ட அச்சங்களும், எதிர்ப்புகளும் நியாயமானவை. பொறுப்புள்ள கிறிஸ்தவர் எவரும் இவையெல்லாம் வெறும் வெட்டிப் பேச்சென்று தட்டிக்கழிக்கமாட்டார். ஆனல் இவற்றை நன்கு சிந்தித்து இவற்றின் அடிப் படையில் எழுகின்ற பிரச்சனைகளையும் கேள்வி களையும் ஆராயவேண்டும்.
இனி தாயகமாக்குதல், தழுவியமைத்தல் இவற்றை அறிமுகப்படுத்தவும், பரப்பிடவும் முனைந்துள்ளோர் மீது நம் கருத்தைச்செலுத்து வோம். அவர்களுள் சிலர் பிறர் கூறுவதை பிற்போக்கு மனப்பான்மையின் குமுறல் என்று ஒதுக்கி விடுகின்றனர். இத்தகைய கருத்திற்கு அவர்கள் கூறுவது பின்வரும் காரணங்களாகும்.
1. திருச்சபை என்பது உலக வரலாற்றில் இறைமக்கள் மேற்கொள்ளும் திருப் பயணமாகும். இதன் விளைவாக மாற்ற மும் மறுமலர்ச்சியும் திருச்சபைக்கு வேண்டப்படுகின்றன. சட் டங்க ள் மாருத, நிலையான வாழ்வை எதிர் பார்க்கின்றன. ஆனல் நற்செய்தி தூய ஆவியினுடையது. தூய ஆவியோ தம் விருப்பத்திற்கேற்ப இயங்குகிறர். இவ் வுண்மையை உண்ர்ந்து, வாழ்விலும், விசுவாசத்திலும் ஓர் இயக்கமுள்ள கண் ணுேட்டம் கையாளப்படல் வேண்டும்.
2. திருச்சபை கிறிஸ்துவின் மறையுடலா கும். இறைவார்த்தை "மனித மாமிச மாகும்" நிகழ்ச்சி இன்னும் நிகழ்ந்து கொண்டேதான் இருக்கிறது. திருச் சபை ஒவ்வொரு நாகரீகத்தையும், பண் பாட்டையும் தன்பால் ஈர்த்து, தன் னேடு இணைத்து, ஒவ்வொரு நாட்டு மக்களோடும் இறந்து உயிர்த்து இறுதிக் காலத்தில் இறைமகனை வரவேற்கும் ஊர்வலத்தில் கலந்துகொள்ளத் தன் னையே தயாரிக்கிறது. அப்பொழுது ஒவ் வொரு நாடும் தன் தன் ஆற்றலுக்கேற்ப அணிமிகு பொருள்களை ஆண்டவனின்
14

*படைத்து இன்புறும். இத்தகைய பரந்த நோக்கு, திருச்சபையினை அகில உலகுக்கும் பொதுவானதாகவும் ஆங்காங்குள்ள இடங்களுக்குச் சொந்த மானதாகவும் காண்கிறது.
தழுவல் முறைகளை எதிர்ப்பவர்கள் விசு வாசத்தில் மா ரு த பாதுகாப்பைத் தேடுகின்றனர். உலகில் அனைத்தும் மாறிக்கொண்டே இருக்கும்போது, சம யத்துறையிலாவது மாருத நிலையான நிலை வேண்டும் என்று இவர்கள் விரும்பு கிருர்கள். கிறிஸ்தவ விசுவாசம் என்பது உண்மையில் ஒரு வாழ்க்கை அறமாக இருக்கும்பொழுது, இவர்கள் அத&ன ஒரு சமயமாகத் தவருகக் கருதிவிடு கிருர்கள்.
சிலர் இயற்கையிலேயே புதியவற்றை விரும்புவதில்லை. இத்தகையோர் էվֆ] மைகளையும் மாற்றங்களையும் அறவே எதிர்த்து 4திய போக்குகக்ள ஏற்காது புறத்தே தள்ளிவிடுகின்றனர்.
கொள்கையளவில் மட்டும் எழுகின்ற பிரச்சனைகளையும், செயலளவில் கின்ற பிரச்சனைகளையும் பிரித்தறிதல் வேண்டும். ஒன்ருேடு ஒன்ைறப்போட்டுக் குழப்புதல் கூடாது.
விசுவாசத்தின் அடிப்படை அம்சங்களை யும், அன்ருடவாழ்வில் வெளிப்படும் பத்தி முயற்சிகளையும் தனித்தனியே தரம்பிரித்துக் காணுதல் வேண்டும். அதாவது நிலையான அடிப்படைகளி
லிருந்து தற்காலிகமானவற்றை பிரித் தறிதல் வேண்டும். இறையியல் சம்பந் தப்பட்ட கொள்கை களுடன், சில செயல் முறைகளைச் சமமாகக் கருது வதோ, கலப்படம் செய்து குழப்பங்கள் விளைவிப்பதோ கூடாது. எடுத்துக் காட்டு :- அவதாரம் பற்றிய கொள்கை களுடன், கோயிலில் நின்று நற்கருணை பெறுவது போன்ற செயல்களைக் கலந்து, ஒன்றை ஒன்றுடன் ஒப்பிட்டுக் குழப்பு தல் கூடாது.
தொண்டன்

Page 17
7. தன் சொந்த விருப்பு வெறுப்புகளைத் திருச்சபைப் போதனைகளின் ஒளியில் பிரித்தறியும் மனப்பக்குவம் பெறவேண் டும். தன்னுடைய பழக்க வழக்கங்களை மாற்றிக்கொள்வதில் உண்டாகும் பிரசு சினை விசுவாசக் கொள்கைகளுடன் கலந்து விடக்கூடாது.
இதுவரை தாயகமயமாக்குதலை வெட்டி யும் ஒட்டியும் எழுந்துள்ள கருத்துக்களையும் வாதங்களையும் கண்டோம். இவற்றை ஆயுப் போது இரண்டுபக்க வாதங்களிலும் உண்பை இருப்பது புலணுகிறது. ஆனல் சில அடிப்படை யான உண்மைகள் இந்த இரண்டு பக்கங்களா லும் புறக்கணிக்கப்பட்டுள்ளன. இரண்டு பக் கங்களும் வாதம் புரிவதற்காகவே வரிந்து கொண்டு வருகின்ற காரணத்தால் ஒருவர் கூறுகின்ற உண்மை மற்றவர் காதிலே பட்ட போதும் இதயத்தைத் தொடாது, பறந்து சென்றுவிடுகிறது.
இங்கு வெட்டிப்பேசுகின்ற கருத்துகளு கும், ஒட்டிப்பேசுகின்ற கருத்துகளுக்கும் அடி படைக் காரணமாக அமைந்து ஸ் ள து திருச்சபை, விசுவாசம். இவற்றை மா! றுக் கோணங்களிலிருந்து அணுகுகின்ற இரு வேறுபட்ட மனநிலையே ஆகும்.
விசுவாசம் என்பது மனிதன் இறை6 ணுேடு கொண்டுள்ள தொடர்பாகும். இ தொடர்பில் மாற்றமும் வளர்ச்சியும் ஏற்பட லாம்; ஏற்படவேண்டும் என்பது ஒரு சாராரின் கொள்கை. ஆணுல் மற்ருெரு சாராரின் கொல் கைப்படி, விசுவாசம் என்பது இறைவன் மன தனுக்கு மனமுவந்து கொடுத்த கொடைய கும். மனிதன் அதனைத் தொடவோ, மணி சமுதாயப் பாரம்பரியங்களால் மாசுபடு, தவோ கூடாது.
இதுபோலவே, திருச்சபையைக் கிறிஸ் வின் சமூகவரலாற்று உடலாக ஒருவர் கான கிருர், ஆனல் அதனையே மற்றவர், துர ஆவியால் ஆளப்படும் நிறுவனமாக, அதனு அசைக்க முடியாத, தவற இயலாத நிறுவ மாக இருப்பதைக் காண்கிருர்,
இவ்வாறு தாயக மாக்கு த லை ஆதரி போரும் எதிர்ப்போரும் இருவேறுபட்ட இை
தை-மாசி-பங்குனி-83

t
யியல் கொள்கைகளை அடிப் படை கக் கொண்டு ஒருவரையொருவர் மறுதலையாய்க் கொண்டு வாதிட்டு வருந்துவதைக் காண்கின் ருேம்.
இந்த இருவேறு கொள்கைகளிலும் உயர்த் தது எது தாழ்ந்தது எது என்றுகூற இயலாது. இரண்டு கட்சிகளிலும் உண்மை இருக்கத்த ன் செய்கிறது. ஒவ்வொருவரும் தங்கள் தங்கள் கொள்கைகளை நிலைநிறுத்த உரிமை உண்டு. ஆனல் தன் கொள்கையை நிலை நிறுத்துவதற் காக அடுத்தவரின் கொள்கையை அறவே வெறுப்பதும் ஒதுக்குவதும் சகிப்புத்தன்மை யற்ற சமையப் பகையாகும்.
அதற்காக, ஒருவர் தாம் கொண்டுள்ள கொள்கையினை விட்டுக்கொடுத்துவிட வேண் டும் என்று கூறவில்லை. மாருக அடுத்தவரின் எண்ணத்தை, பிரச்சினைகளை அவர் அணுகும் முறையைப் புரிந்துகொள்ளும் பரந்த மனநிலை வேண்டும். இத்தகைய திறந்த பரந்த மனநிலை இல்லையென்றல், ஒரு தலையான தப்பெண் ணமே ஒருவரை ஆட்டிப்படைக்கும். இந்நிலை யில் அவரால் அவரது கருத்துகளை மற்றவர் களுக்கு எடுத்துரைப்பதோ மற்றவர் கருத்து களை ஏற்றுக்கொள்வதோ இயலாத செயலா கும்.
ஒருவரோடு ஒருவர் மனந்திறந்து பேசிச் செயல் புரிந்திடவேண்டுமென்ருல், நம்பிக்கை யும், நல்லெண்ணமும் ஒருவர்மேல் ஒருவருக்கு ஏற்படல்வேண்டும். ஒருவரை ஒருவர் நம்புவ தற்கு, நாம் எல்லோரும் கடவுளின் பிள்ளை கள், நாம் அனைவ்ரும் திருச்சபையின் நலனில், சொந்த விருப்பு வெறுப்புகள் இல்லாத நிலை யில் அக்கறை காட்டவேண்டியவர்களாய் இருக் கிருேம் என்ற உண்மையினை உணரவேண்டும்.
இத்தகைய நம்பிக்கையை வளர்த்துவிட் டோம் என்ருல், நம்முடைய கருத்துக்களைப் பிறரோடு பகிர்ந்துகொள்ளும் ஆர்வம் நம் மிலே எழும். இவ்வாறு பகிர்ந்துகொள்ளும் போது ஒருவரைஒருவர் நன்கு புரிந்துகொள்ள வும், மாறுபட்ட கருத்துக்களின் குணநலன் களை ஒப்பிட்டு நோக்கவும் வாய்ப்புகள் ஏற் படு.
(நன்றி - தோழன், செப்டம்பர் 1975)
15

Page 18
தேடும் விழிகள்
La) காலங்களுக்கு முன் பல குற்றச்சாட்டுகளுக்கு ஆளானவன். பல அதிகாரிகளால் தேடப்பட்டவன்.
இவன் மரண தண்டனைக்குரியவன். இது அதிகாரிகள் கணிப்பு.
இதுதான் இவனுக்குக் கிடைக்க இருக்கும்
தீர்ப்புங்கூட.
அதிகாரிகள் வலை விரிப்பு
அதிகாரிகள் வலை விரித்தனர். டிமிக்கி கொடுத்துவிட்டு மாயமாக மறைந்து
விட்டான். பலர் உளவு வேலையில் ஈடுபட்டனர். அவனைப் பற்றிய செய்திகள் மின்னல் வேகத் தில் தலைமைப்பீடத்திற்கு வந்துகொண்டே யிருந்தன. அதிகாரிகளின் இரகசிய ஆலோசனைச் சங்கம்
கூடுகிறது. 'காட்டிக்கொடுப்பவர்களுக்கு சன் மான ம்
அளிக்கப்படும்.”* ஒருவன் முன் வந்தான். அவன் வேறு யாருமல்ல; பலரால் தேடப்
படுபவரின் உற்ற தோழரில் ஒருவன். அதிகாரிகள் கூடினர்கள். நல்ல சந்தர்ப்பத்திற்காகக் காத்திருந்தார்கள். நேரம் வந்தது; பொழுது சாய்ந்தது. காவல் படையினர் விரைந்தனர்; கவனத்
துடன் செயல்புரிந்தனர். அவர்கள். அவன.
குற்றங்கள் ஒன்ற, இரண்டிா?
"மக்களிடையே கலகத்தை உருவாக்கினன். தனக்கென்று ஒரு அரசு உண்டென்ருன். அதற்குத் தானே "ராஜா" என்ருன்."
16
á
 

- இவை அரசியல் குற்றங்கள். "பாரம்பரியங்களைச் சிதைத்தழித்தான். Fட்டதிட்டங்களை உடைத்தெறிந்தான். ஒழுங்குமுறைகளை உதாசீனப்படுத்தினன்.”* -இவை சமூகத்திற்கெதிரான நடவடிக்கைகள் "குருக்களுக்குச் சவால்விட்டான். படிப்பினைகளை மாற்றமுற்பட்டான். நானே ஆண்டவரின் அவதாரம் என்ருன்."
-இவை சமயத்திற்கெதிரான ஆர்ப்பாட்டங்
கள்.
இவனது ஆர்ப்பாட்டங்கள் கொஞ்சநஞ்ச
O60). Fமுதாயத்திலே அமைதி குலைந்தது; ஆலயத்
தில் வருமானம் குறைந்தது. செல்வாக்கில் இருந்த தலைவர்கள் செல்லாக் காசாக மாறிக்கொண்டேயிருந்தனர். அவனுக்கென்று ஒரு கும்பல் கூடியது; அவனைத் தலைவனுக்கமுற்பட்டது. இப்படிப் பற்பல மாறுதல்கள். மாற்றத்தை விரும்பாத தலைவர்கள். இதன்
விளைவு. தலைவர்கள் ஒன்றுகூடுகின்றர்கள். இதன்
(pg. 6. . . இவனைத் தேடும் படல்ம் ஆரம்பமாகிறது.
காவல் படையினர் விரைகின்றனர். அவர்கள் .
அவனை.
அவன் பின்னுல் ஒரு கும்பல்
அவனைப் பிடிப்பது அவ்வளவு எளிதல்ல.
காரணம் - அவனுக்குப் பின்னல், அவனுக்காக
ஒரு கும்பல் உருவாகிறது.
ஒரு சில மூறை அவன்மீது கைபோட முற்
பட்டனர் அதிகாரிகள்.
ஆணுல் கை நழுவவிட்டுவிட்டனர்.
பரிதாபம் காரணமல்ல, பயமேதான் கார
ணம்.
தம்பலின்மீது அவர்களுக்கேற்பட்ட பீதி.
அதிகாரிகளின் கணிப்பில் அவன் ஒரு குற்ற
வாளி.
தம்பலின் கண்ணுேட்டத்தில் அவன் ஒரு
நிரபராதி.
தொண்டன்

Page 19
ஏழையின் கண் ணிரைத் துடைத்தது - ஒடுக்கப்பட்டோரை அணைத்தது - சாதியை உடைத்தது - இவையெல்லாம் குற் ற ங் 历 GTT??? அல்லது தெய்வத்தின் பெயரைக் கூறி தம் வயிறை வளர்க்கும் சுயநலவாதிகளின் போ லி வாழ்க்கையை அம்பலப்படுத்தியது குற் றமா? எது குற்றம்? எழுந்த கேள்விக் கணைகள் இவை. கும்பலின் நெஞ்சக்கடலிலே குமுறி எழுந்த
அலைகள் இவை. நிரா யுத பாணியாக நின்ற அவன், அவன்
மக்கள் - ஒருபுறம். செல்வாக்கு, பண பலம், காவ ல் படை
நிறைந்த அதிகாரிகள் மறுபுறம். அவனது கும்பல் பின்வாங்கியது. அவன் தனிமையில் விடப்பட்டான். . . அருமையான சந்தர்ப்பம், இதைக் கை தழுவவிட விரும்பாத காவல்
படையினர். அவர்கள். . . அவனே ...
அவனின் ந ம 11 டங்கள்
ஒரு குறிப்பிட்ட இடத்தில் மட்டுந்தான் இருப்பான் என்று சொல்ல முடியாது; அவன் எங்குமிருப்பான். எங்கெல்லாம் மக்கள் நடமாடுகிறர்களோ,
அங்கெல்லாம் இருப்பான். பணக்காரர் உருவிலும் இருப்பான்; ஏழை
வடிவிலும் இருப்பான். அவனது PHOO பல இடங்களிலுமுள்ளது.
சன்மனம் உங்களைத் தேடிவரும்.
உற்ற தோழன் காட்டிக்கொடுத்தான். பணம் அவன் பையை நிரப்பியது. நீங்கள் அவனைக் கண்டுபிடித்தால், வெள்ளை மனம் கிடைக்கும்; அதில் அமைதி நிலவும்: தூய அன்பு கிட்டும்: அதில் தியாகம் சுடர்விடும். நிறைந்த மகிழ்ச்சி கிடைக்கும். அதில் இனிமை பொங்கும். அவனைக் கண்டுபிடியுங்கள்; சன்மானத்தைத் தட்டிக்கொள்ளுங்கள்.
ܔ தேடப்பட்டு வருபவர் 男 (óшdr 未
தை-மாசி-பங்குனி-83

Lயறியிலிருந்து.
2.ன் வாழ்க்கை உலகம் என்னும் மரத் திலே ஒரு குருவிக்கூடு. அதை நாளும் பொழு தும் கடின உழைப்பால் கட்டுகிருய், அது பாவம் என்னும் குரங்கால் கலைக்கப்படாமல் பார்த்துக்கொள்.
உனது ஒரு கையால் கடவுளையும் மீறு, கையால் அயலானையும் பிடித்துக்கொள்.
நீ நினைக்கும் போது மட்டுமல்ல, நீ நினைக் காத போதும் உன்னைப் படைத்தவன் உன் னுேடு இருக்கிருன்.
சோதனை கடலலைகள் போல உன் உள் ளத்தில் எழுந்து உன்னை அச்சுறுத்தினலும் நீ கடவுள் என்னும் நங்கூரத்துடன் இணைக் கப்பட்டிருப்பாயேயானுல் எ தற்கு ம் அஞ்ச வேண்டியதில்லை.
இந்த உலகில் கெட்டவர்கள் என்று யாரும் இல்லை. சந்தர்ப்பம் சூழ்நிலைகள் மனித உணர் வோடு விளையாடி அவர்களைக் கெட்டவர்க ளாக்குகிறது. முயன்ருல் மகா கெட்டவர்களை மாநிலம் போற்றும் மகாத்மா ஆக்கிவிட முடி யும். பரிதாபம் என்னவெனில் கெட்டவர்களை எல்லேர்ரும் வெறுக்கிருர்களே தவிர யாரும் இவர்களை அனுதாபத்தோடு பார்ப்பதில்லை.
வாழ்க்கையில் பற்பல படிகளில் நமக்கு வழிகாட்டிச் செல்வது கல்வி. ஆணுல் அபாய மும் சோதனையும் நேரும்போது அது அடி யோடு பயனற்றுப்போகின்றது. அப்போது தெய்வ நம்பிக்கை தான் நம்மைக்காப்பாற்றும்
முடியா த தையும் செய்யமுடியும் படி நமக்கு ஆற்றல் அளிக்கும் சக்தியாகத் திகழ் வது தெய்வ நம்பிக்கை தான்.
இ. ஜெருல்டீன்.
திருமலை.
7

Page 20
월
யோசவ் வாஸ் அடிகளைப் புனிதராக்கும் முயற்சிகள் நடைபெற்றுக்கொண்டிருக் கின்றன. அண்மை யில் யோசவ் வாஸ் அடிகளாருக்கென மூதூர், தாண்டவன் வெளி பங்குத் தளங்களில் விழா எடுக்கப் பட்டது.
ஆசியாக் கண்டத்தின் ஆயர்கள் அண்மை யில் சண்டியில் அமைந்துள்ள லேவல்லே பாத்திமா தியான இல்லத்தில் ஒன்றுகூடி மாநாடு ஒன்றை நடத்தினர்.
தி ரிகோ ன ம லே பிராந்திய கிறிஸ்தவ் வாழ்வுச் சமூகத்தினர் தங்கள் வருடாந்த மாநாட்டை சமூக சேவை நிவேய்த்தில் நடத்தி புதிய ஆண்டுக்கென புதிய உத்தி
யோகத்தர்களே தெரிவு செய்துள்ளார்கள்.
மறைக்கல்வி நடுநிலைய திட்டங்களே அலசி ஆராய்ந்து நல்ல பல திட்டங்கன்ே உரு வாக்க அழைக்கப்பட்ட வர் மத்தியில்
கத்தோலிக்க அச்ச
 

அதன் இயக்குநர் அருட்திரு. சாமிநாதன் அடிகள் மறைக்கல்வி விடுதலே, அன்புறவு, நீதி நேர்மை போன்றவற்றிற்கு மனிதசின் இட்டுச்செல்லவேண்டுமென உரையாற்றி குரா
மேய்ப்புப்பணிச் சபையை என்றும் அளக் சித்தோடு செயல் படுத்தும் முகமாக முறையே மட்டுநகரிலும், திருமலையிலும் கருத்தரங்குகள் நடைபெறவுள்ளன. சிறப் புரை கொடுப்பதற்காக கலாநிதி, எஸ். ஜே. இம்மானுவேல் அவர்கள் இரு இடங் களுக்கும் வருகை தரவுள்ளார்.
இளமையிலிருந்து திருமணம் வரை. கட்டுரை அடுத்த இதரில் தொடரும்.
கம்.
மட்டக்களப்பு