கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: வலை 2012.03

Page 1
ISSN - 2235-9796)
(வ©
சமகால பொது அறிவு
சிலந்தி - 01
மார்ச் - 2 வாசக நெஞ்சங்களுக்கு... |
வலையின் இதழ் ஆறாவது இழையில் உங்: மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.
வாசிப்பினைப் பற்றிக் கொஞ்சம் சிந்திப்ே இன்று நம் மத்தியில் நூல்களும், பத்திரிகை கைகளும் அடங்கலாக தகவல் பெருக்கம் அதி அளவுக்கு இன்றைய இளம் சமுதாயத்தினரால் டையே வாசிப்புப் பழக்கம் அதிகரித்துக் கால் என்ற கேள்வி எழுகின்றபோது, பதில் திருப் தோன்றுவதில்லை.
மாணவர்களிடையே வாசிப்புப் பழக்கம் ப மட்டத்திலேயே இருப்பதாக ஆய்வுகள் சுட்டிக்
தூரதிர்ஷ்டவசமாக மாணவர்கள் தமது தரும் பாடம் சம்பந்தமான குறிப்புக்களைத் த மேலான வாசிப்பினையோ, அன்றிப் பொது னையோ மேற்கொள்ள ஆர்வம் காட்டாதிருக்கின் உண்மையே.
அவர்களது கண்ணையும், கருத்தையும் தி செய்வதில் சக்திமிக்க நவீன தொழில்நுட்பச் முக்கிய பங்கு வகிக்கின்றன. எனினும் மாணவ னைப் பூரணமாக்கும்' வாசிப்புப் பழக்கத்தில் | மிக முக்கியமாக ஆசிரியர்களின் கையில் த கின்றது. பிள்ளைகள் ஆழ்ந்த அறிவினைப் பெ சிறந்த பண்புடைய மனிதர்களாக விளங்கவு
எனவே இந்த வாசிப்புப் பழகத்தினை ஊக் ளுடன் பெற்றோரும் தூண்டுதலாக, ஊக்கிகள் மாகும். செய்வீர்களா...?
இந்த இதழ் தொடர்ந்து வெளிவருவது உங் தங்கியுள்ளது. எனவே உங்களது ஆதரவை உங்களது ஆலோசனைகள் வரவேற்கப்படுகி
நன்றி.
- "வலை” வி
சி. ஆழமான தேடல், அறிவு

விலை:20/-
DO (:
உண்மை நேர்மை நம்பிக்கை உயர்ச்சி தரும்
த் தொகுப்பு
2012
' - இழை - 06
களைச் சந்திப்பதில்
பாமா.... ககளும், சஞ்சி திகரித்து வரும்
ன மாணவர்களி
ணப்படுகின்றதா திகரமானதாகத்
11 ரோஜர் பெடரர்)
மிகக் குறைந்த காட்டுகின்றன. ஆசிரியர்கள் தவிர, அதற்கு வான வாசிப்பி ன்றனர் என்பது
சை திருப்பச் சாதனங்கள் ர்களை 'மனித ஈடுபடுத்துவது பான் தங்கி நிற்
10 கத்ரினா கைப்) பற்றுச் சமுதா யத்தில் பும் வேண்டும்.
குவிக்க ஆசிரியர்க Tக நிற்றல் அவசிய , ங்கள் கைகளிலேயே நாடி நிற்கின்றேன்.
ன்றன.
09 விளாடிமிர் புடின்
சேல் தொடரும்... என்.எச்.சாள்ஸ்.
வின் திறவுகோல்

Page 2
புதி-02
-----
இம்மாத சர்வதேச தினங்கள்... + மார்ச் - 03 - தேசிய தொழிலால் 4 மார்ச் - 06 - தொழுநோய் முற்ற * மார்ச் - 08 - சர்வதேச மகளிர் ; + மார்ச் - 15 - உலக ஊனமுற்றே
+ மார்ச் - 20 - சமூ + மார்ச் - 21 - உன் > மார்ச் - 22 - உன்
மார்ச்
- 23 - உல + மார்ச் - 24 - உல > மார்ச் - 25 - செ 4 மார்ச் - 27 - நாட
------------ இலங்கை பற்றிய இம்மாத வீசலி 0 எயிட்ஸ் நோயினால் இதுவரை இல
எண்ணிக்கை யாது? 250 பேர் (3 ஆயிரம் பேர் பாதிக்கப்
அறிவித்துள்ளது) 0 எச்சிலைத் துப்பினால் 500/- தண்டப்
சபை எது? புத்தளம் நகர சபை 0 இலங்கையில் சட்டபூர்வமாக உற்பத்தி எத்தனை வீதத்தினால் அதிகரிக்கப்ப ஆறு வீதம் இலங்கையில் பல ஆண்டுகளாகவே களில் முன்னணியிலுள்ள நிறுவ
தபால் திணைக்களம் 0 யாழ்.மாவட்டத்தில் முதன் முறையா
அறிமுகப்படுத்தப்பட்ட திட்டம் என்ன பணக்கூப்பன் (Cash Boucher) 0 2011 இல் அதிக பெறுபேறுகள் டெ
“மலிபன் பால்”

വതവ
MARCH
ர் பாதுகாப்பு தினம் லுேம் ஒழிப்பு தினம் னெம் ார் தினம் க அதிகாரம் அளித்தல் நினைவு தினம். "க காடுகள் வனதினம் மக தண்ணீர் தினம் கை வானிலை தினம் மக காசநோய் தினம் ஞ்சிலுவை தினம் க தினம்
----- ல்... பங்கையில் உயிரிழந்துள்ளவர்களின் ப்பட்டுள்ளதாக எயிட்ஸ் ஒழிப்புப் பிரிவு
) விதிக்கப்படும் என அறிவித்துள்ள நகர
1 செய்யப்படும் மதுபானங்களின் பாவனை ட்டுள்ளது?
நஷ்டத்தில் இயங்கி வரும் அரச நிறுவனங் எம் எது?
5 உலக உணவுத் திட்டத்தினால் ?"
#பங்ச!'
ற்ற பால் எது?

Page 3
0.
அலை 0 “பெண்களுக்கு முக்கியத்துவம்” ஆசியான்
முதலாவது இடம் 0 வடக்கில் தாய்தந்தை இருவரையும் இழந்த
2 ஆயிரத்து 87 பேர் 2012 சர்வதேச மகளிர் தினத்தில் ஜனாதிபதி கெளரவிக்கப்பட்ட எட்டு பெண்களில் ஒரே
யாழ்.மாவட்ட அரச அதிபர் திருமதி இெ 0 சீனிப் பாவனையைக் குறைக்க சுகாதார .
என்ன? பொதுமக்கள் சீனிப் பாவனையைக் குறை மாற்றீடாக சீனி கலக்காத பானங்களை வழ துக்கு ஏற்றவாறு சீனியை எடுத்துக்கொள்வத
வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்தல் வே 0 தற்போது இலங்கையில் ஒரு மனிதனின் ,
வாழ்க்கைச் செலவு எவ்வளவு? 3 ஆயிரத்து 316 ரூபா யாழ்ப்பாணத்தில் 3 ஆயிரத்து 565 ரூபா அறிக்கையிலிருந்து) நீரிழிவு நோயாளியை தேடிச்சென்று (வீட் தயாராகவுள்ள யாழ்.மாவட்டத்தில் அமை)
சாவகச்சேரி வைத்தியசாலை 0 இந்திய அரசால் நாமல் ராஜபக்ஷவுக்கு எ
சிறந்த சர்வதேச இளைஞன் (வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்
பார்க்க வேண்டும்) 0 தபாலகச் செயற்பாடுகளை ஞாயிறு தினத்
தபாலகம் எது?
வவுனியா பிரதம தபாலகம் 0 இலங்கையில் தற்போதுள்ள பொலிஸ் நி
அதி நவீன நகரத் திட்டமிடலுக்கு தெரிவு 4 எவை? யாழ்ப்பாணம், கிளிநொச்சி 0 வடமாகாண தகவல் தொடர்பாடல் நிலை
வைக்கப்பட்டது? றக்கா வீதி, சுண்டிக்குளி

புதி-03 பில் இலங்கை எத்தனையாம் இடம்?
சிறார்களின் எண்ணிக்கை எவ்வளவு?
தி மகிந்த ராஜபக்ஷ தம்பதியினரால் ரயொரு தமிழ்ப் பெண்மணி யார்? மல்டா சுகுமார் அவர்கள். அமைச்சு எடுத்துள்ள நடவடிக்கை
மப்பதற்கு ஏற்றவாறு அவற்றுக்கு ழங்குவதுடன், அவர்களின் விருப்பத் ற்கு சீனியைத் தனியான பாத்திரத்தில் பண்டும் என்பதாகும்.
ஒரு மாதத்துக்குரிய ஆகக்குறைந்த
ஆகும். (புள்ளிவிபரத் திணைக்கள
டுக்கு) சிகிச்சை வழங்குவதற்குத் ந்துள்ள வைத்தியசாலை எது?
வழங்கப்படவுள்ள விருது எது? ள போதிலும் பொறுத்திருந்து தான்
திலும் நடத்திச் சேவையாற்றி வரும்
லையங்கள் எத்தனை? 432 செய்யப்பட்ட வடமாகாண நகரங்கள்
யம் அண்மையில் எங்கு திறந்து

Page 4
0
பக்-04 0 இந்த மாதத்தில் (மார்ச்) தனது 25 ,
கொண்டாடிய பத்திரிகை எது? "ராவய” இந்த மாதம் தேசிய சேமிப்பு வங்கி ஆண்டு நிறைவு விழாவினைக் கெ 40 ஆம் ஆண்டு தொகை மதிப்பு தினமாக அரசினால் 2012 மார்ச் 20 எமது நாட்டில் விவகாரத்துக் கோருே துள்ளது? 60 வீதம் (பெண்கள் கல்வி மற்றும் க அரை நூற்றாண்டுக்கு மேலாக ஒலி வியத்தகு குரல் வளத்தால் சாதனை காலமாகிய மூத்த வானொலி அறிவி இராஜேஸ்வரி சண்முகம் (வயது-73) இந்த வருடத்தில் கடந்த மூன்று மாத பாதிக்கப்பட்டவர்கள் எத்தனை பேர்?
8 ஆயிரம் - இதில் 30 பேர் உயிரிழ 0 யாழ்.மாவட்டத்தில் பாவனையாளர்க
பாண் நுகரப்படுகின்றது? 50 ஆயிரம் இறாத்தல் (யாழ்.மாவட்ட சங்கத்தின் புள்ளி விபரத் தரவிலிருந் “சிறிவியசவிய” என்பது யாது? கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் குழந்ன சமூக நலத்திட்டம் ஆகும். ஜனாதிபதியின் பாரியார் ஷிராந்தி ரா
இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. | 0 எமது நாட்டில் எத்தனையாயிரம் போல்
அமைச்சு தெரிவித்துள்ளது? 40 ஆய இலங்கையை அச்சுறுத்தலுக்கு உள் எனப்படும் “கருவிழி கூம்பல்' நோய்க் திட்டம் எங்கு ஆரம்பித்து வைக்கப்ப கொழும்பு தேசிய கண் வைத்தியசா 0 அண்மையில் காலமாகிய யாழ்ப்பான கவிஞரும் யார்? த.ஆனந்தமயில் (வ
0.

வறு
ஆவது ஆண்டு நிறைவு விழாவைக்
1 தனது எத்தனையாம்) காண்டாடியது? NSB) காண்டாடியது?
National Savings Bank
பிரகடனப்படுத்தப்பட்டுள்ள தினம் யாது? வார் தொகை எத்தனை வீதமாக அதிகரித் ஆய்வு நிறுவனத்தின் தகவல் - கொழும்பு) பரப்புத் துறையில் தனது
ன படைத்தவரும், அண்மையில், ப்ெபாளர் யார்?
தங்களிலும் நாட்டில் டெங்கு நோயால்
ழப்பு ளிடையே தினமும் எத்தனை இறாத்தல்
பேக்கரி உரிமையாளர்)
து)
மதகளுக்கு போஷாக்கு உணவு வழங்கும் ராஜபக்ஷவின் ஆலோசனைக்கு இணங்க
லி வைத்தியர்கள் உள்ளனர் என சுகாதார பிரம் பேர்
ளாக்கி இருக்கும் 'கெரட்ட கோனர்ஸ்' க்கு முதன் முதல் சிகிச்சை அளிக்கும் ட்டது? லையில் னத்தைச் சேர்ந்த பிரபல எழுத்தாளரும், கல்வெட்டித்துறை)

Page 5
வலை 0 யாழ்.மாவட்ட மட்டத்தில் சிறந்த பெண்மண
யார்? திருமதி சைலா இதயராஜ் (சுதுமலை தெற சிறுவர் அபிவிருத்தி விவகார அமைச்சினா தெரிவானார். கடந்த 08.03.2012 இல் அலரி மாளிகையில் ஜனாபதியால் கௌரவிக்கப்பட்டார். 2005 இல் இலங்கையிலிருந்து நோபல் பார்
பேரில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிட 0 யாழ்ப்பாணத்தில் சர்வதேச தரத்திலான தனி
திறந்து வைக்கப்பட்டது. அது எது?
நொதோர்ண் சென்ரல் ஹொஸ்பிட்டல் லிம் 0 அண்மையில் வெளியிடப்பட்ட “புங்குடுதீவு
ஆசிரியர் யார்? தம்பிஐயா தேவதாஸ் அண்மையில் காலமாகிய பிரபல சிங்கள அன்ரன் யூட் “சுரக்கும் திட்டம்” என்பது யாது? எல்லோருக்கும் ஓய்வூதியத் திட்டமாகும். ர
கீழ் செயற்படும் சமூக பாதுகாப்புச் சபை . 0 IAPH என்பது?
சர்வதேச துறைமுகங்கள் மற்றும் கப்பல் ; (The International Association of Ports and -------------- வீசலில் சிக்கிய - இலங்கையில் இன்று 0 கிழக்கு மாகாண சபையின் ஆளுநர் யார் ரியல் அட்மிரல் மொஹான் விஜயவிக்கிரம் கலாசார மற்றும் கலைகள் அமைச்சர் யார்
டி.பி.ஏக்கநாயக்க 0 ஐ.நா. மனித உரிமைச் சபைக்கான இலங்
தமரா குணநாயகம் உலகை நோக்கிய வீசலில்...
A உலகப் பல்கலைக்கழக இளைஞர் மாநாடு ஜூலை 06 - 08 வரை சிங்கப்பூரில் நடைெ

பதி-05 - சியாகத் தேர்வு செய்யப்பட்டவர்
ற்கு, சாவற்கட்டு.) எல் நடத்தப்பட்ட நேர்முகத்தேர்வில் நடைபெற்ற மகளிர் தின நிகழ்வில் சிசுக்காக தெரிவு செய்யப்பட்ட 12
த்தக்கது. யொர் வைத்தியசாலை அண்மையில் பிடெட் (Northen Central Hospital) பு வாழ்வும் வளமும்” என்ற நூலின்
நடிகர் யார்?
நிதி மற்றும் திட்டமிடல் அமைச்சின்
அறிமுகப்படுத்தியதாகும்.
தளங்கள் பற்றியதான அமைப்பு [ Harbors)
-----------
இவர்கள்...
B +4
கைத் தூதுவர் யார்?
SRI LANKA
 ெஎந்த நாட்டில் நடைபெறவுள்ளது? பெறவுள்ளது.

Page 6
முக-06
A தெற்காசியாவில் ஹெரோயின் விற்ப
இந்தியா (ஐ.நா. குழு அறிக்கையில் வட ஆபிரிக்காவும் யாழ்ப்பாணமும் ப 'பட்டதற்கான சான்று அண்மையில் க அல்லைப்பிட்டி (கிணறு வெட்டிய கே பிடிக்கப்பட்டது) விரைவில் திறந்து வைக்கப்படவுள்ள தகவல் ஒளிபரப்புக் கோபுரம் எந்த ந உள்ளது? அக்கோபுரத்தின் பெயர் எ ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் - ஸ்கைட்ரீ (Sky Tree)
இதன் உயரம் - 634 (2, 080 அடி)
மே 22 முதல் பொதுமக்கள் பார்வை
A 200 வருடங்களாக மாமிச உணவை உ
இந்தியாவின் ஓசூர் கிராம மக்கள் 4 ஓசோன் மண்டலத்தில் பாதிப்பைக் கல்
விஞ்ஞானி யார்?
ஷெர்வுட் ரோலண்ட் (வயது - 84) A ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள்
தொடரில் இலங்கை சார்பில் பங்கு - மகிந்த சமரசிங்க | - ஜி.எல்.பீரிஸ் - தமரா குணநாயகம் (இலங்கையின்
ஜெனிவாவிலுள்ள நிரந்தர வதிவிட A 785 திருமணங்களை நடத்தி வைத்து |
யார்? ராம்கோபால் (இந்தியாவிலுள்ள மத் A 200 பேரைச் சாவுகொண்ட ஆயுதக் |
கொங்கோ A உலகின் முதற்தர கருத்தடை மாத்தி
யஸ்மின், A ஐ.நா. பாதுகாப்புச் சபையில் நிரந்தர
மூலம்) பெற்ற ஒரே நாடு எது?
வியட்னாம் . ####################################

வலை னையில் முன்னணியில் உள்ள நாடு எது? - இருந்து) பண்டைய காலத்தில் வணிக உறவில் ஈடு கண்டுபிடிக்கப்பட்ட இடம் எது?
வளையில் கண்டு
ர உலகின் மிகப்பெரிய தாட்டில் என்ன?
ஆகும்.எதிர்வரும் பக்கு விடப்படவுள்ளது.
உண்ணாத மக்கள் யார்?
ண்டறிந்தவரும், அண்மையில் காலமாகிய
ஆணைக்குழுவின் 19 ஆவது கூட்டத் பற்றிய இராஜதந்திரிகள் யார்?
1 தூதுவரும், ஐ.நா.வுக்கான டப் பிரதிநிதி) Book ofRecord இல் இடம்பிடித்திருப்பவர்
திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர்) கிடங்கு எந்த நாட்டில் வெடித்தது?
ரை எது? மற்ற உறுப்புரிமையைப் (வாக்களிப்பதன்
தத்தாதததததத

Page 7
வலை.
A புகைப்பிடிக்கும் பழக்கத்தால் உலகில் 6
செக்கனுக்கு எத்தனை பேர் இறக்கின்றன ஒருவர் என்ற வீதம் (உலகில் வருடாந்தம் 54 இலட்சம் பேர் A சீனா குறித்து உலக வங்கி எச்சரித்தமை
சீனாவின் பொருளாதார வளர்ச்சி குறைய A 14 நாட்களில் 30 மாடிகளைக் கொண்ட க
சாதனை படைத்த நாடு எது? சீனா A 2011ஆம் ஆண்டில் மட்டும் 670 பேருக்கு
எது? ஈரான்
A 244 வருடங்களாக தொடர்ச்சியாக ஆங்கி.
வெளியிட்டு வரும் பிரிட்டானிக்காக நிறு
எது?
“என்சைக்ளோ பீடியா”
- சிறந்த தொழில் முனைவோர் பட்டியலில்
உள்ளவர் யார்?
ஸ்டீவ் ஜாப்ஸ் (அப்பிள் நிறுவனத்தின் எ A பிரான்ஸ் நாட்டில் விரைவில் நடைபெறவு
போட்டியிடும் காபரே நடன அழகி யா இஸபெல்லா லாங் (இவரது புனை பெய இரண்டாம் உலகப்போர் நடைபெற்ற இல மரணத்துக்கு காரணமான மனிதர் தனது அவர் யார்?
ஜோன் டெம்யன்யூக் (வயது-91) A வெப்பத்தைத் தாங்கவல்ல பல்லிகளை 6
எது? ரஷ்யா கீதைக்கு தடை விதித்த விடயம் தொடர்பு நீதிமன்றம் நிராகரித்துள்ளது. அது எந்த ! ரஷ்யா,
உலகில் புகழ்பெற்ற மறைந்த பொப் இன ஏலத்தில் விடப்படவுள்ளது. அவர் யார்?
மைக்கல் ஜக்சன் /////////////////////////////////////////////////

புதி-07
பாபர்
இறக்கின்றனர்)
- யாது? . பும் என்பதாகும். கட்டடத்தினைக் கட்டி முடித்து உலக
த மரண தண்டனை வழங்கிய நாடு
ல மொழியில் தனது வெளியீட்டினை வனம் அதனை நிறுத்தியுள்ளது. அது
- முதலிடத்தில்
ஸ்தாபகர்) - புள்ள ஜனாதிபதித் தேர்தலில்
ர்? யர் : சின்டிலீ ஆகும்)
லட்சக்கணக்கான யூத மக்களின்
91 ஆவது வயதில் காலமானார்.
விண்வெளிக்கு அனுப்பவுள்ள நாடு
பில் அந்த வழக்கை அந்நாட்டிலுள்ள
நாடு?
சைப்பாடகர் ஒருவரின் வீடு
######த,

Page 8
புதி-08 A 12 மணித்தியாலங்களில் 14 உலக
அன்ட்ரு பிறின்டொப் (இங்கிலாந்து A 100 கோடி டொலர் செலவில் கடலுக்
உள்ளது? டுபாயில் (கட்டார்) ரியல் மாட்ரிட் கான் உலகிலேயே மிகப்பெரிய நாற்காலி பிரிட்டனில் துருக்கி நாட்டு ஷம்போ நிறுவனம் படம் தயாரித்து சிக்கலில் மாட்டியும்
அடோல்ப் ஹிட்லர்
A உலகின் மிகப்பெரிய பெண்கள் பலி சவூதி அரேபியாவின் ரியாத் நகரில் .
பேர் பயில முடியும். 4 பூமிக்கு மிக நெருக்கமாகவும், பிரகாக
செவ்வாய்க்கிரகம் உலகிலேயே மிகவும் பழைமை வாய பிறந்தநாளைக் கொண்டாடுவதற்கு ; உள்ளது? இங்கிலாந்து “சான்குகார்” என்ற இ அதிக சொத்துக்களை உடைய உலக கழகம் எது?
இங்கிலாந்தின் கேம்பிரிஜ் பல்கலை
A. இம்மாதம் (மார்ச்) பாப்பரசர் 16 ஆ எந்த நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற் கியூபா
A 222 அடி உயரத்தில் உலகிலேயே மி
படவுள்ளது? இந்தியாவின் பிகார் மாநிலத்தில்
உலகில் அதிகமானோரை வேலைக் முதலிடத்தைப் பிடித்துக்கொண்ட இ அமெரிக்க இராணுவம்

വരവ
சாதனை படைத்த கிரிக்கெட் வீரர் யார்?
க்குள் பிரமாண்டமான தீவு எங்கு கட்டப்பட
ல்பந்து அணியினால் அமைக்கப்படவுள்ளது.  ெஎங்கு உள்ளது?
யாரை வைத்து விளம்பரப் ள்ளது?
ல்கலைக்கழகம் எங்கு உள்ளது?
ஆகும். இங்கு ஒரே நேரத்தில் 50 ஆயிரம்
சமாகவும் அண்மையில் சென்ற கிரகம் எது?
ய்ந்த தபால் நிலையம் தனது 300 ஆவது தயாராகி வருகின்றது. அது எந்த நாட்டில் படத்தில் உள்ளது. கில் முதல் வரிசையில் உள்ள பல்கலைக் க்கழகம்
வது பெனடிற் மகொண்டார்?
கெப்பிரமாண்டமான ஆலயம் எங்கு கட்டப்
கு அமர்த்தும் நிறுவனத்தின் பட்டியலில் ராணுவம் எது?

Page 9
വതവ
உலகின் இன்றைய நிலையில் இவர்கள் + ரஷ்ய நாட்டின் ஜனாதிபதித் தேர்தலில் மீன்
வெற்றியீட்டியவர் யார்?
விளாடிமிர் புடின் + ஐக்கிய அரபு எமிரேட்ஸின் இலங்கைக்கா
முஹமட் அல் முஹமட் மொஹீமுத் + நோபல் பரிசுக்குழுவின் தலைவர் யார்?
கெய்ர் லுண்டே ஸ்ரட் + ஜேர்மனியின் புதிய ஜனாதிபதி யார்? லூத்
பாதிரியார்
ஜொக்கிம் கெளக் (வயது-72) > மாலைதீவின் தற்போதைய புதிய அதிபர்
முகமது வாஹீத் > இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் யா
பற்றீசியா புட்டீனீஸ் (விரைவில் இவரின்
கே.சிசன் நியமிக்கப்படவுள்ளதாகத் தெரியவருகிறது)
------ அயல்நாட்டுப் பக்கமாக வீசிய வலையில் > இந்திய நாட்டின் இராணுவத் தளபதியாக
லெப்ரினன்ட் ஜெனரல் பைக்ராம் சிங் (பே > இந்திய - ரஷ்யக் கூட்டு முயற்சியில் தயா
பிரம்மோஸ் ஏவுகணை உத்தரப் பிரதேசத்தின் (இந்தியா) 33 ஆவு பதவியேற்றவர் யார்?
அகிலேஷ் யாதவ் (வயது-38) உலகில் அதிகமாக ஆயுதங்களை இறக்கும்
முதலிடத்தைப் பெற்றுள்ள நாடு எது? இந்தியா அந்திஸ் மலைத்தொடரின் உச்சியைத் தெ மல்லி மஸ்தான் பாபு

ஸ்க-09
ள்..?
ண்டும் போட்டியிட்டு
என தூதர் யார்?
ஆதரன் திருச்சபையின்
யார்?
இடத்துக்கு மிச்சேல்
= = = = = = = = =
booo நியமிக்கப்பட்டுள்ளவர் யா.? D 31 இல் பதவி ஏற்கிறார்) எரிக்கப்பட்ட ஏவுகணை எது?
பது முதல்வராக அண்மையில்
மதி செய்யும் நாடுகளின் பட்டியலில்
பாட்ட முதல் இந்தியர் யார்?

Page 10
ஸ்க-10 > டில்லியில் நடைபெற்ற 59 ஆவது நிகழ்வில் தேசிய விருது பெற்ற
"வாகை சூடவா”
> பிரமோஸ் என்பது யாது?
இந்தியா - ரஷ்யா கூட்டு முயற்சிய
ஏவுகணையாகும். > இந்திய நிறுவனமொன்று நடத்திய நடைக்கு ஒரு கோடி ரூபா பெற்று. கத்ரினா கைப்
> சியோல் அணுசக்தி பாதுகாப்பு மா
தென்கொரியா
------
---------------
உலகை உலுக்கிய இம்மாத இயற்கை : பனிப்பாறை -
- ஆப்கானிஸ்தானில் பனிப்பாறை
- ஆப்கானிஸ்தானில் பனிச்சரிவினா * பெருவெள்ளம் -
- அவுஸ்ரேலியாவின் தென்கிழக்கி
ஆயிரம் பேர்இடப்பெயர்வு * சுனாமி -
- ஜப்பானில் சுனாமி - ஆயினும் 2
• நில நடுக்கம் - - அவுஸ்ரேலியாவில்.. - ஜப்பானில் (01.03.2012) - பிலிப்பைன்ஸ் சூரியாகோ, மிடா
- திருச்சியில் (27.03.2012) * புயல் -
- அமெரிக்காவில் கடும் புயல் 12 |
- மடகஸ்கார் - கடும் புயல் 65 பே * சூறாவளி -
- அமெரிக்காவில் கடும் புயல் 30 | உர்ர்டிகா புதிய திகதிகலக்ரிக்காததாலதாகைக்காக

அற்று
- தேசிய விருது வழங்கும்
திரைப்படம் எது?
வானம் பவர் Lா...
பில் உருவாக்கப்பட்ட
1 நிகழ்வில், 10 நிமிட க்கொண்ட நடிகை யார்? !
நாடு எந்த நாட்டில் நடைபெற்றது?
------------- அழிவுகள்.. .
- சரிவினால் 37 பேர் பரிதாப மரணம் எல் 45 ஆயிரம் பேர் பலி (12.03.2012)
ல்ெ வேகாஸ் நகரில் வெள்ளம். 3
உயிரழிவு ஏற்படவில்லை. (15.01.2012)
னோவா பகுதிகளில் (17.03.2012)
பேர் பலி ர் பலி
பேர் பலி

Page 11
அபு
விளையாட்டுக்கள்....
கடற்கரை கரப்பந்தாட்ட உப செயலாளராமுதலாவது தமிழர் யார்? இ.மனோகரன் (யாழ்ப்பாணம்) இலங்கை தேசிய பெண்கள் உதைபந்தாட்ட மாவட்டத்தில் இருந்து தெரிவு செய்யப்ப சி.தாட்சாயினி (மானிப்பாய் மகளிர் கல்லு அமெரிக்காவின் டென்னிஸ் சனல்-1 நடத்த வீரராகத் தெரிவு செய்யப்பட்டவர் யார்? பெடரர் (சுவிட்சர்லாந்து)
டுபாய் ஓபன் டென்னிஸ் தொடரின் ஆண். ஒற்றையர் பிரிவில் சம்பியன் பட்டம் வெ ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து) 2022ஆம் ஆண்டில் உலகக் கால்பந்தாட்டப் கட்டார் இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின பந்தாட்ட லீக் உறுப்பினர் யார்? முடியப்பு பிரான்சிஸ் கிரிக்கெட் விளையாட்டில் 100 ஆவது சத
வீரர் யார்? சச்சின் டென்டுல்கர்
உலகக் கிண்ணக் கபடிப் போட்டி எந்த ந இந்தியாவில் வீதி விபத்தில் உயிரிழந்த மேற்கிந்திய தி ருனாகோ மோர்ட்டன் (வயது33) கிரிக்கெட்டின் பஞ்சாங்கம் என்று சொல்ல விஸ்டன் நூல் | - வலை இதழின் ஆண்டு நிறை induா
வில்பாடசாலைமாணவர்களுக் ப் கிடையே பொதுஅறிவுப்போட்டியொன்று நட
* போட்டியில் பங்குபற்ற உங்களுக்கு ஆர்வ அட போதேசேகரிக்க ஆரம்பியுங்கள்! சந்தர்ப்

இ-r
க தெரிவு செய்யப்பட்ட
- அணியில் முதற்தடவையாக யாழ் ட்ட தமிழ் மாணவி யார்? ாரி) திய போட்டியில் சிறந்த டென்னிஸ்
களுக்கான
ன்றவர் யார்?
ப் போட்டி எங்கு நடைபெறவுள்ளது?
பால் கெளரவிக்கப்பட்ட யாழ். உதை
தமடித்த சாதனை
ாட்டில் நடைபெற்றது?
வுேகளின் கிரிக்கெட் வீரர் யார்?
மப்படும் நூல் எது?
wாடா
=========== நம் பொது அறிவுப் போட்டி
த்தப்படவுள்ளமைதாங்கள் அறிந்ததே.அப் ம்தானே? அப்படியானால் வலையினை இப் பத்தை தவறவிடாதீர்கள்..?

Page 12
பக்-12
வாசக நெஞ்சங்களே! மாணவச்செல்வ உங்கள் வலை வீடுதேடி வரவேண்டு இணைந்து கொள்ளுங்கள். இதோ வி இவலை சந்தா விப
> மாைலபொதுஅறிவுத் தொகுப்பு உங்கள் சந்தா தொ தபாலகத்தில் மாற்றக் கூடியதாக காசுக் கட்டளை. உங்கள் பகுதியில் உள்ள கொமர்ஷல் வங்கியி Bank, Stanley Road, Jaffna என்னும் சேமி என்ற கணக்கில் வைப்புச்செய்து வங்கி ரசீதுடன் இல. என்பன அடங்கிய விண்ணப்பத்தினை எமது அத்துடன் எத்தனையாவது இழையிலிருந்து அ டுங்கள். இதழின் பிரதிகள் கண்ணியமாக உங்க
40/- விலைக் கழிவுடன் | ---------- (உங்கள் பார்வையில் வலை... |
உங்களது கருத்துக்களை எழுதி அனு பிரசுரிக்கப்படும். (Passport அளவு பு.ை
------------ சிரேஷ்ட கிராம
மாணவர்களின் அறிவு இது மாணவர்களுக்கு ம அனைத்து மட்டத்தினருக்
தொழில் வாய்ப்புக்கள்
கூட இந்த இதழின் ஊடா இன்றைய அவசர உலகில் நாட்டில் வெ மாணவர்களுக்கு முடியாத காரியம், ஆனா அத்தனை ஊடகங்களின் மீது உலாவந்து மே எளிதில் விளங்கிக்கொள்ளக்கூடிய இலகுவா ருப்பது வலையின் சிறப்பம்சமாகும்.
எனவே, இவ் வலையினைப் படிப்பவர்க சித்தியடைந்து, அறிவியலின் சிகரத்தைத் ெ தொடர்ந்து வெளிவர வாழ்த்துகிறேன்.
வாழ்க வையகம் தொடர்புக்கு சி.என்.எச்.சாள்ஸ், 163 கெ
heyncha

വ
ங்களே! அரசபோட்டிப்பரீட்சையாளர்களே! மா? அப்படியாயின் வலையின் சந்தாதாரராக பரம்... பரம் - Delivered to Your Home
கையை சி.என்.எச்.சாள்ஸ் என்ற பெயரில் யாழ். பிரதம அனுப்பப்படுதல் வேண்டும். அல்லது இல் C.N.H.Charles, Commercial 2)
ப்பு கணக்கு இலக்கம் 812701186 உங்கள் முழுப்பெயர், முகவரி, தொலைபேசி
முகவரிக்கு அனுப்பிவைத்தல் வேண்டும். அனுப்ப வேண்டும் என்பதையும் குறிப்பி
ளுக்கு தபாலில் அனுப்பிவைக்கப்படும். வருடச் சந்தா 200/- மட்டுமே. - == = = = = = =
-- - -
ப்புங்கள் அவை காலக்கிரமத்தில் வலையில் கப்படத்தினையும் இணைத்து அனுப்புங்கள்) -------------- அலுவலரின் பார்வையில்... வுப் பசிக்கு தீனிபோடும் “வலை” சிற்றிதழ் படித்தேன். மட்டுமல்ல பொது அறிவுத் தேடலில் உலாவரும்
கும் மிகவும் பயனுள்ளதாக வெளிவருகிறது. நக்கான போட்டிப் பரீட்சைகளுக்குத் தோற்றுபவர்கள் கத் தமது திறனை உயர்த்திக் கொள்ள முடியும். ளிவரும் அனைத்து ஊடகங்களிலும் தேடல் செய்ய ால் இந்த "வலை" இதழில் உலகில் வெளிவரும் ற்கொண்ட தேடலின்தொகுப்பானது மாணவர்களுக்கு ன மொழி நடையில் கேள்வி-வினா வடிவில் தரப்பட்டி
ள் நிச்சயம் தங்களது பொது அறிவுப் பரீட்சையிலும் தாடுவார்கள் என்பது எனது நம்பிக்கை. இவ்விதழ்
க.கணேசலிங்கம், கிராம அலுவலர்,
பிரதேச செயலகம், சங்கானை. ம் - வாழ்க வளமுடன் சம்மணி வீதி, நல்லூர். தொ.இல : 0776913337 rles@gmail.com,