கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: புதிய நூலகம் 2013.04-06

Page 1
(0)
NOOLAHAM
FOUNDATION இதழ் 18) ஏப்ரல் - ஜூன் 2013
'ஆசிய கலைக் காப்பகம்' - நூல
'ஆசிய கலைக் காப்பகம்' (ஹொங்ஹொங்) - AsiaArt. ஒன்று ஜூன் 7 ஆம் திகதி நூலகம் நிறுவன அலுவலகம் செயற்பாட்டிற்கும் ஆசிய கலைக் காப்பகத்துடன் இ ை நிகழ்த்தப்பட்டது. இதில் ஆசிய கலைக் காப்பக இ. இயக்குநர் சிவானந்தமூர்த்தி சேரன் மற்றும் ரமணே. ஆகியோர் பங்கெடுத்தனர்.
''உங்கள் எண்ணிமப்படுத்தும் வேலைத்திட்டம் என். கவர்ந்துள்ளது. ஆவணப்படுத்தலும் பாதுகாத்தது பகிர்தலும் சிறப்பாக உள்ளது. பகிர்தலினூடாக பாதுக பொதுக் கருத்து உங்கள் நோக்கினூடாக தெரிகி கலைக் காப்பகமும் அதில் நம்பிக்கை கொண்டு லிண்டா லீ குறிப்பிட்டமை இங்கு குறிப்பிடத்தக்க சந்திப்பானது எதிர்காலத்தில் ஆசிய கலைக் க இணைந்து புதிய திட்டங்களை முன்னெடுப்பதற்க் சக்தியாக அமையும் என எண்ணுகிறோம்.
கருத்தரங்கு - விக் சேரன் சிவானந்தமூர்த்தி தலைமையில் 'பனை ஓலை' கருத்தரங்கு ஏப்ரல் 25ஆம் திகதி கொழும்பு தமிழ் சங்க வினோதன் மண்டபத்தில் நடைபெற்றது. இதில் இந்தியாவில் இருந்து வருகை தந்த ஏ. ரவிசங்கர் சிறப்பு பேச்சாளராக கலந்து சிறப்பித்தார்.
\( 11 I 11
*பனையோலை'
ஆடுகதரங்கு கன்லாடிய சிவகாரடா அயன்முகம் படுபாது.

நூலக நிறுவனத்தின் காலாண்டு வெளியீடு
புதிய
நூலகம்
WWW.noolahamfoundation.org
மகம் நிறுவனத்துடனான சந்திப்பு
Archive (Hong Kong) நூலகம் நிறுவனத்துடனான சந்திப்பு த்தில் இடம்பெற்றது. நூலகம் நிறுவனத்தினருடைய துரித ணந்து பணியாற்றுவதற்குமாக இந்த முன்னோடி சந்திப்பு ணைப்பாளர் லிண்டால் (Linda Lee) நூலகம் நிறுவன ஷ் கதிரவேல்
னை மிகவும் லும் அதை காத்தல் என்ற றது. ஆசிய ள்ளது." என்று நகது. இந்த காப்பகத்துடன் கான உந்து
ஆசிய கலைக் காப்பக வலைத்தளம்: WWW.aaa.org.hk
எகிபீடியா அறிமுகம்
விக்கிபீடியா அறிமுகம் - ஏ.ரவிசங்கர்
விக்கிபீடியாவின் அடிப்படை அம்சங்கள், உள்ளடக்கம், உலகளாவிய ரீதியில் தன்னார்வலர்களின் கூட்டு அபிவிருத்தி பற்றி
முன்வைத்தார். திறந்த உள்ளடக்கம் (OpenContent) - மு.மயூரன்
திறந்த என்பதன் உட்பொருள், திறந்த உள்ளடக்க தொகுப்பின் தனிச்சிறப்பு பற்றி
விளக்கமளித்தார். படைப்பாக்க பொதுமங்கள் (Creative Commens)
- தி.கோபிநாத் படைப்பாக்க பொதுமங்கள் உரிமம் பற்றியும் இது எவ்வாறு பங்களிப்பாளர்களுக்கு உபயோகமாக இருக்கும் என்பது பற்றியும் விளக்கமளித்தார்.
தமிழ் விக்கிபீடியாவின் முக்கிய பங்களிப்பாளரான இ. மயூரநாதன் (3000க்கு மேற்பட்ட கட்டுரைகள்) இந் நிகழ்வில் கலந்து சிறப் பித்தமை குறிப்பிடத்தக்கது.

Page 2
'Raking Leaves' உ
'Raking leaves ' உடனான கலந்துரையாடல் ஒன்றை நூலகம் நிறுவனம் செயற்பாட்டுக் குழுவினர் ஜூன் 13 ஆம் திகதி அன்று மேற்கொண்டனர். இந்த கலந்துரையாடலில் 'Raking leaves ' பணிப்பாளர் ஷாமினி பெரேரா உதவிப் பணிப்பாளர் சுனிலா கலபதி ஆகியோரும், நூலகம் சார்பில் பணிப்பாளர் சேரன் சிவானந்தமூர்த்தி, பள்ளிக்கூடம் செயற்திட்டப் பணிப்பாளர் சுரேஸ்குமார் கந்தசாமி ஆகியோரும் பங்கு பற்றினர்.
க.பொ.த உயர்தர மாதிரி பரீட்சைத் தி
மொறட்டுவ பல் கலைக்கழக தமிழ் மாணவர்களால் நடாத்தப்படும் உயர்தர மாதிரி பரீட்சைத் திட்டத்துடன் பள்ளிக்கூடம் இணைந்து செயற்பட , நூலக நிறுவனத்தில் மாணவ பிரதிநிதிகளுடன் இடம் பெற்ற கூட்டத்தில் உடன்படிக்கை மேற்கொள்ளப்பட்டது. இத்திட்டத்திற்காக நூலகம் : கனடா இணைப்பாளர் சுதர்சன் ஸ்ரீநிவாசன் குறிப்பிட்ட தொகையைக் கொண்ட காசோலை ஒன்றை பரீட்சை இணைப்பாளரிடம் கையளித்தார்.
90 வேல் NIORA E-TAMILS 2015 பார்க்கூடம்
.( 15
( Model Exam - 2013
மொறட்டுவைப் பல் கலைக் கழ கத் தன் பொறியியல் பீட தமிழ் மாணவர் கள்,
நூலக நிறுவனத் தன் "பள் ளிக் கூடம் " செயற் திட் டத் துடன் இணைந்து இவ் வருடம் க.பொ.த உயர் தரப் பரீட்சைக்கு தோற் ற இருக் கும் கணித மற் றும்
உயிரியல் பிரிவு மாண வர் க ளுக் காக நாடளாவிய ரீதியில் நடாத் த இருக் கும்
தமிழ் மற் றும் ஆங்கில மொழி” மூலமான மா பெரும் முன் னோடிப் பரீட்சை.
பரீட்சைக்கான அனுமதிகளை பரீட்சையின் முதல் நாளன்றும் பரீட்சை மண்டப நுழைவாயிலிலும் பெற்றுக்கொள்ளலாம்.
Districts
Jaffna Trinciale Infiscalபர் Mullaitivu Kபாdly Matale :aithal
Diades Colonna 9;1914 1hin :1 | Adyar:
Manner Kilinochchi Banulla Hatton
பரீட்சைக்கான பிரத்தியேக வலைத்தள் முகப்பு |
வேலைத்திட்ட கைநூல் த.
தன்னார்வப் பணியாள் கைநூல் தயாரித்தல் நிறுவனத்தில் நடாத் பயிற்சிப்பட்டறையில் (
கைநூல் தயாரிக்கும் நிறுவனத்தின் எதிர்கா விடயங்கள் முக்கிய நிறுவனத்தின் செயற்பா

டனான கலந்துரையாடல்
தமிழ் மரபுகளை பாதுகாக்கவும் , வகைப்படுத்தவும், ஆவணப்படுத்தவும், எண்ணிமப் படுத்தவும் அறிவுஜீவிகளால் உருவாக்கப்பட்டது 'நூலகம் நிறுவனம் '. அதன்படி இதை மேலும் பலப்படுத்தும் பொருட்டு, எம்மைப் போலவே மேம் பட் ட தொழில்நுட்பத்தினூடாக நூல்களை ஆவணப்படுத்துதலில் ஈடுப்பட்டுள்ள 'Raking leaves ' அமைப்புடன் இணைந்து எதிர்வரும் மாதங்களில் புதிய வேலைத்திட்டத்தில் ஈடுபட தீர்மானிக்கப்பட்டது.
திட்டத்துடன் பள்ளிக்கூடம் இணைந்தது
இப்பரீட்சை ஜூன் 19 முதல் 25 வரை 14 மாவட்டங்களில் 2800 மாணவர்கள் பயனுறும் வண்ணம் மிகத்திறனுடன் நடாத்தப்பட்டது.
'பள்ளிக்கூடம்' செயற்திட்டம் இலங்கை தமிழ் பேசும் சமூகங்களின் மிகப் பின்தங்கிய மாணவர்களின் கல்வியை நோக்காக கொண்டு இவ்வாறான கல்வித் திட்டங்களுக்கு தொடர்ந்து பங்களிப்பை வழங்கி வருகிறது.
பாரித்தல் - பயிற்சிப்பட்டறை
பர்களுக்கான உள்ளக அபிவிருத்தி மற்றும் வேலைத்திட்ட தொடர்பான பயிற்சிப்பட்டறை ஒன்று கொழும்பு நூலக தப்பட்டது. ஜூன் 16ஆம் திகதி நடைபெற்ற இந்த வளவாளராக ரமணேஷ் கதிரவேல் கலந்து கொண்டார். இதில், வழிமுறை, கைநூல் தயாரிப்பதன் முக்கியத்துவம், நூலகம் லத்திட்டத்தில் கைநூல் தயாரிப்பின் தாக்கம், என மூன்று பமாக கலந்துரையாடப்பட்டன. இப்பட்டறையில் நூலக ரட்டுக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

Page 3
தமிழ் ஆவண
இலங்கையின் தமிழ்பேசும் சமூகங்களின் மரபறிவுச் செல் வங் களை ஆவண ப் ப டுத் தல் பேணிப்பாதுகாத்தல் மூலமாக, தற்போதைய, எதிர்கால தலைமுறையினருக்கான அறிவுப்பகிர்வுப் பணியை செவ்வனே செய்து வருகின்ற 'நூலகம் நிறுவனம்', 2013ம் ஆண்டில் தனது எட்டாவது ஆண்டு நிறைவை முன்னிட்டு தனது ஆண்டு விழாவுடன் கூடியதாக 'தமிழ் ஆவண மாநாடு 2013' ஐ நடாத்தியது. 'ஈழத்துத் தமிழ்ச் சூழலில் ஆவணப்படுத்தலும் பேணிப் பாதுகாத்தலும்' எனும் தொனிப்பொருளில் நடைபெற்ற, இம்மாநாடு கடந்த 2013 ஏப்ரல் மாதம் 27, 28 ஆம் திகதிகளில் நடைபெற்றது. இலங்கையில் ஆவணப்படுத்தல் தொடர்பாக நடைபெற்ற முதல் மாநாடு என்ற வகையில், இது தனித்துவம் பெறுகிறது. இம்மாநாட்டில் நடாத்தப்பெற்ற எட்டு அரங்குகளும் கொழும்பு தமிழ்ச்சங்கத்தின் சங்கரப்பிள்ளை மண்டபத்திலும், வினோதன் மண்டபத்திலும் இடம்பெற்றன.
அரங்குகள் ஓர் கண்ணோட்டம்
1. ஆவணப்படுத்தலும் தொழில்நுட்பமும் - அரங்கு
தலைமை : பேராசிரியர் வ. மகேஸ்வரன்
NOOLAHAM FOUNDATION
இவ்வரங்கில் தமிழ் சூழலில் ஓவியங் களை ஆவணப்படுத்தல், மனித சமூகவரலாற்றை புகைப்படக் கலை மூலம் பாதுகாத்தல், ஈழத்து சித்த மருத்துவ ஏட் டுச் சுவடிகளை பாது காத்தல், அழிவாபத்தில் உள் ள ஆவணங் களை பாதுகாப்பதில் எண்ணிமை படுத்தலின் முக்கியத்துவம் மற்றும் பண்டையகால ஓலை மற்றும் காகித ஆவணங் களை ஆவணப்படுத்தல் பற்றி ஐந்து ஆய்வுக்கட்டுரைகள்
வாசிக்கப்பட்டன.
தமிழ் ஆல மாநாடு
"ஆவணப்படுத்தல், வெறுமனே வெளியிடப்பட்ட அல்லது கைக்கெட்டிய ஆவாணங்களை மட்டும் மையமாகக் கொள்ளாமல் உள்நுழைந்து பெறுகின்ற ஆவணங் களை எதிர் காலத் திற் கு எடுத்துச் செல்லவேண்டும்" என்று நிறைவாக பேராசிரியர் வ. மகேஸ்வரன் கூறினார்.
2. வரலாறு, தொல்லியல், மரபுரிமை - அரங்கு தலைமை: பேராசிரியர் சி. பத்மநாதன்
அவ்வரங்கில் இலங்கைத்தமிழ் மரபுவழி கட்டிடச்சூழல், யாழ் குடா நாட்டில் டச்சுக்காரர் வருகையால் கலை பண்பாட்டு செல்வாக்கு, மட்டக்களப்பு

மாநாடு - 2013
கல் வெட்டுக் களு ம் கல வெட் டாய் வும் , வெல்லாவெளி கிராம் வர லாறு மற் று ம் மட்டக்களப்பு பழு காமத்து சாசனங்கள் மு த ல ா ன ஐ ந து கட்டுரைகள் வாசிக் கப்பட்டன.
"இன்று வரலாற் றில் மாற் றங் கள் ஏற்பட்டு உண்மைக்கு புறம்பானவை சொல்லப்
|மிழ் ஆவண மாநாடு | பட் டு வருகின் றன.
பே- 2013 எ ன  ேவ த கு ந த ஆதாரங்களுடன் உண்மைகளை வெளிப்படுத்தின் மட்டுமே வித்துவ உலகம் ஏற்றுக் கொள்ளும்" என பேராசிரியர் சி. பத்மநாதன் நிறைவுரையில் உரைத்தார்.
3. நாட்டாரியல் அரங்கு
தலைமை: பேராசிரியர் சி. மௌனகுரு
அவ்வரங்கில் கிழக்கிலங்கை தமிழ் நாட் டார் கதைகள் , மட்டக்களப்பு வழிபாடு மரபுகள் - பத்ததிகள், ஈழத்து வாய் மொழிப் பாடல் கள் மற் றும் மட்டக்களப்பு தமிழ், முஸ்லிம் மக்களிடையே நிலவிய நாட் டார் க் கதைகள் முதலிய நான்கு ஆய்வுக் கட்டுரைகள் சமர்பிக்கப்பட்டன.
நிறைவுரையில் பேராசிரியர் சி. மௌனகுரு "நுணுக்கமாக கட்டுரைகளின் அனை த் து ஆய் வுக் கூறுகளையும் உடைத் து அவற்றின் நுண்ணரசியலைப் புரிந்து அதன் அடியாழத்தை நோக்கியமையாக ஆய்வுகள் அமைய வேண்டும்" என்று ஆய்வாளர்களை நெறிப்படுத்தினார்.
4. கலை அரங்கு
தலைமை : பேராசிரியர் சபா ஜெயராசா
இவ்வரங்கில் கிழக்குப்பல்கலைக்கழக சுவாமி விபுலானந்த அழகியற்கற்கைகள் நிறுவகத்தில் நாடகமும் அரங்கியலும் கற்கைநெறி ஆரம்பிக்கப் பட்டதிலிருந்து இன்றுவரைக்கும் அங்கு நடைபெற்ற நிகழ்வுகள், மட்டக்களப்பில் ஆற்றுகை செய்யப்பட்ட வீதி நாடகங்கள்,

Page 4
1960களிலிருந்து 2012 வரையான இராவணேசன் வடமோடி நாடகத்தினது ஆடை அணிகலன்கள். ஒப்பனைகள், கிழக்குப் பல்கலைக்கழக நுண்கலை பீடம் நடாத்திய கலை நிகழ்வுகள், மட்டக் களப்பில்
உருவாக்கம் பெற்ற குறுந்திரைப்படங்கள்
மற்றும் கிழக்குப் பல்கலை க்கழகத்தின் நுண்கலைத்துறை மாணவர்கள் சமர்பித்த பெரும் ஆய்வுக் கட்டுரைகள் (Dissertation) முதலிய
ஆய்வுகள் அலசி ஆராயப்பட்டன.
குறித்த ஆய்வுகளை சுவைபட விமர்சித்து பேராசிரியர் நிறைவுரையாற்றினார்.
5. சமூகம் -அரங்கு
தலைமை : பேராசிரியர் செ.யோகராஜா
இவ்வரங்கில் ஆரை யம் பதி தமிழ்ச் சமூகம், யாழ்ப் பாணத் தின் தமிழ் வைத்தியத்திற்காக பாடுபட்டோர், கவிஞர் சுபத்திரனின் வாழ்க்கை, கலை, அரசியல் செயற்பாடுகள், தமிழ்பேசும் வேடர்களில் வழிபாட்டு மரபு மற்றும் இலங்கை முதல் தமிழ்பெண் சஞ்சிகை யாளார் மங்களம்மாள் மாசிலாமணி குறித்து ஐந்து ஆய்வுக்கட்டுரைகள் வாசிக்கப் பெற்றன.
ஆரோக்கியமானதொரு விவாதத் திற் கு களமமைத்து பேராசிரியர் சிறப்புற அரங்கை நெறிப்படுத்தினார்.
6. தமிழ்மொழியும் இலக்கியமும் -
அரங்கு தலைமை : பேராசிரியர் சி. தில்லைநாதன்.
இவ்வரங்கில் சுவர்க் கவிதைகள், ஆரம்பகால
ஈழத் து இலக்கிய முயற்சிகள், ஈழத்து சதக இலக்கியங்கள், பொலநறுவை மாவட்ட சிறுவர் விளையாட்டு பாடல்கள், தமிழில் நூலடைவுகள், பனை தொடர்பான இலங்கை மொழி வழக்குகள், பழம் நூல்களை தேட தனி
நாயகம் அடிகளார் NOOLAHAM
மேற் கொண்ட பெரு FOUNDATION
முயற்சி மற்றும் கிழக்
கிலங்கை கிறிஸ்தவ இதழ்கள் குறித்த எட்டு ஆய்வுக்கட்டுரைகள் வாசிக்கப்பட்டன.
www.noolaham.org

நிறைவுரையில் பேராசிரியர் சி. தில்லைநாதன் "வழக்கிழந்த சொற்கள் அவற்றின் பொருள் போன்றவை பற்றிய ஆவணமாக தற்போதய காலகட்டத்திற்கு இலங்கை தமிழ் அகராதி ஒன்று தொகுக்கப்பட வேண்டியது அவசியம்” என வலியுறுத்தினார்.
7. நூலகவியல் அரங்கு
தலைமை: பேராசிரியர் சோ. சந்திரசேகரம்
அங்கு உயர்கல்வித்துறையை சர்வதேச தரத்திற்குயர்த்த நூலகத்தகவல் பரிமாற்றத்தின் பங்கு, யாழ் ப் பாண பொது சன நுாலக வர லாறு, நூல் தேட்டம் : மதிப்பீடு, யாழ். பல்கலைக்கழக நூலகத்திலுள்ள கிரந்த
வடிவ வடமொழி நூல் களை ஆவணப்படுத்தல் மற்றும் இலங்கை பொது நூலக முறைமை என ஐந்து ஆய்வுக்கட்டுரைகள் சமர்பிக்கப்பட்டன.
TMLAT11:15
நிறைவுரையில் பேராசிரியர் சோ. சந்திர சேகரம் "நூலகங்கள் அறிவின் பிறப்பிடமாகவும்
1%j[ IN AL 4. H.411 சேகரிப் பிட மாக வும் இருக்கும் நிலையில் இவ்வரங்கு முக்கியத்துவம் பெறுகிறது. இளம் ஆய்வாளர்களின் பங்களிப்பு மிகுந்த மகிழ்வைத் தருகிறது” என மனமகிழ்ந்தார்.
8. பண்பாடு - அரங்கு
தலைமை: கலாநிதி செல்வி. திருச்சந்திரன்
கிறிஸ்தவ மத வருகையால் இலங்கை தமிழ் மக்கள் வாழ்வின் தாக்கம், ஈழத்தில் திரெளபதி வழிபாட்டின் பரம்பல், யாழ்ப்பாண மக்களின் பாரம் பரிய உணவு முறைகள் மற்றும் அரசற்ற தேசங்களில் ஆ வ ண ப ப டு த த ல முயற் சிகள் இயங் க வேண்டிய வழிமுறைகள் என நான்கு ஆய்வுக் கட்டுரைகள் சமர்பிக்கப் பட்டது.
"பல்கலைக்கழக ஆய்வுகள் பெரும்பாலும் குறிப்பிட்ட சிந்தனை வட்டத்துக்குள் புள்ளிகள் சார்ந்து இயங்குகின்றன. வெளி ஆய்வுகள் கட்டற்று இயங்க முடிகிறது. இளைஞர்கள் இவ்வாறான மாநாட்டு முயற்சியில் ஈடுபட்டதை மெச்சி பாராட்டுகிறேன்” என நிறைவுரையில் கூறினார்.
N00 4.//
1-{) 4/4
www.noolahamfoundation.org