கவனிக்க: இந்த மின்னூலைத் தனிப்பட்ட வாசிப்பு, உசாத்துணைத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்தலாம். வேறு பயன்பாடுகளுக்கு ஆசிரியரின்/பதிப்புரிமையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும்.
இது கூகிள் எழுத்துணரியால் தானியக்கமாக உருவாக்கப்பட்ட கோப்பு. இந்த மின்னூல் மெய்ப்புப் பார்க்கப்படவில்லை.
இந்தப் படைப்பின் நூலகப் பக்கத்தினை பார்வையிட பின்வரும் இணைப்புக்குச் செல்லவும்: இன்னுமொரு காலடி

Page 1


Page 2
"TOUCH TOMORR
கனடிய தமிழ் ஒ Ca" Sarda Thami || 85 LL AR DDRIWE (R {45) 29-2:" (15) 423
WOICE: "29
W
 

OW LISTEN CTBC"
லிபரப்புக் கூடுத்தாபனம் Broadcasting Corporation EAR OR NO, ONM4G-3W. -5588, (41€) 42952ጓ7, (ቐ1S) 429-ፖ51።
է:ED Fil: (415) 429-7.654 Yul: Hy Lirio loi (Pill:15.2 L HL W.W.C.C.CO

Page 3
-
*
.م HAR
5 ܐܬܐ
O
多
 

----
í & Co.
ore details, please ring Siuakadacham Attormey-at-Clauw
Of • s acham CC 6, 6.A., 6.C. (Madras)
Road, Weser
on NW 10 2PB
540 Fax. O181-83O 1948
E22-2

Page 4
இன்னுமொரு
ØNNSMWOKON
Tamil Welfare Association தமிழர் நலன்புரி சங்கம் (நி லண்டன், சித்திரை

(Newham) U.K.
யூஹாம்) ஐ.இ.
1998

Page 5
INNUMORU KAALAD
a book of international tamil writings
Published:
Publishers:
Phone: Fах:
e-mail
(C)
Compilation:
Editorial Board:
Layout, Illustrations, Cover Design:
Typesetting:
Consultation:
Printers:
April 1998
Tamil Welfare Association (Newham) UK 33A Station Road Manor Park .
London E125BP
United Kingdom
0181- 4780577 O181- 4780577
twanO)btinternet.com
Authors
R Pathmanaba lyer
V Janarthanan. R Pathmanaba lyer
M Pushparajan Yamuna Rajendran
A Ravi
K Krishnarajah
Ramani Shanthagunam
N Kannan (Germany)
Unie Arts (Pvt) Ltd 48 Bloemendhal Road, . Colombo 13
Sri Lanka Tele/Fax. O94-Of-33Of 95. e-mail uniearts GSlt. Ik


Page 6
01
02
03
04
OS 06
07
08
09
O
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24 25 26
27
28
29
30
31
32
33
34
35
36
ஒவியம்
புகைப்படம்
ஒவியம்
தமிழ் தழுவும் உகைமும் உலகம் தழுவும் தமிழும் நில அமைவும் இலக்கியமும்
கலேவலா: தமிழில் ஒரு பின்லாந்துக் காவியம் யாழ்ப்பாணத்து ஓவியர்களின் சமகால வெளிப்பாடு Postcolonial Paradigms: Contemporary Sri Lankan Tamil Poetry ஈழத்துத் தமிழ்க்கவிதை: அடுத்த கட்ட வளர்ச்சி
அகதியாகும் தமிழன் அடையாளப் பிரச்சினையும் தேசியவாதமும் பெண் எழுத்துகள்: ஒரு சில குறிப்புகள் தாய்க்குலப் பெருமை பேசி. தாய்மொழியும் ஐரோப்பிய முதன்மொழிகளும் புலம்பெயர்ந்தே விழுந்தோம் மொழிபெயர்ந்தா முளைப்போம் புகலிடத்தில் தாய்மொழிப் போதனை: தவறுகள், குறைபாடுகள், முரண்பாடுகள் புதுமண்ணில் புதிய (தமிழ்) தலைமுறை எங்கே போராட்டமோ அங்கே என் இதய சிவானந்தனுடன் உரையாடல்
புகைப்படம்
அவ்விருவர் மட்டுமே
GTLİnsani Luri?
நெத்திக்காசு அடுத்த காலடிகள் கொல்லவரும் புலி கோடுகள்
ஒவியம்
புகைப்படம்
ஒட்டகம்
jରରା ஜெர்மனியில் ஒரு நகரம்: பிறகு பிறேமன் நகரத்துக் காகம் ஒவிய்ம்
LIGOT?
எல்லைகள்
பால்வழி
ஆந்த்ரே
போர்க்களம்
கிருஷ்ண எஸ். சார்
மஹா
நா. கண் சிற்பி
ஆர். சிவ
அருந்ததி
Chelva Kai
சுரேஷ்
ஞானி
சி. சிவே மதுபாஷி ரஞ்சி
ச. சச்சித
ரவீந்திரன்
9IP(35. ( கி. செ.
ԱI(Լp60T
எஸ். எ."
ஆர். சூட ராஜேஸ்ல பாலசுப்பி பாலரஞ்ச
நளாயினி
ரெ. கார் இரா. கே
கருணா
616mü. &FT அ. முத் (Լp. - ւյ6)ֆ
அ. இரவி
மஹா பார்த்திய gT6th6t) பொ.கரு தமயந்தி இளைய

Jffgss ந்தகுணம்
ணன் லசுப்பிரமணியம்
லிங்கம்
ரட்ணராஜ்
naganayagam
கனகராஜா
சகரம் ணி மதுசூதனன்
நானந்தம்
குணசீலன்
துரை
ராஜேந்திரன் ப். ரி. குணாளன் ாமணி
f
ரமணியம் 6ी फrीLDIा
இந்திரன் த்திகேசு ாவர்தனன்
ந்தகுணம் துலிங்கம் பராஜன்
ன் குணநாயகம் ணாகரமூர்த்தி
வன்
நோர்வே
இன்னுமொரு கு5ாலடி
உள்ளே.
இங்கிலாந்து
இங்கிலாந்து
ஜேர்மனி
இந்தியா
பின்லாந்து
இங்கிலாந்து
Canada
அமெரிக்கா
இந்தியா
இலங்கை
இலங்கை
சுவிஸ்
பிரான்ஸ்
சுவிஸ்
சுவிஸ்
டென்மார்க்
இங்கிலாந்து
இங்கிலாந்து
இந்தியா
இங்கிலாந்து
இலங்கை
இங்கிலாந்து
மலேசியா,
85.
இங்கிலாந்து
கென்யா
இங்கிலாந்து
இங்கிலாந்து
நோர்வே ஜேர்மனி நெதர்லாந்து
ஜேர்மனி
நோர்வே
இலங்கை

Page 7
37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 S1 52
53
54 S5 56
57
S8 59 60 61 62 63 64 65 66 67 68
69
70 71 72 73 74 75 76
78 9ך 80 81
காமி காசே ଭୁର୍ସାlli),
புகைப்படம் யாரொடு நோவேன்? சவக்காலை புதைமணல் மாந்தர்
Qaîului தோப்பிழந்த குயில்
iQIIIth மொழிவுகள்
hills இன்னும் வலுவாய் கவிதை
நிலுவை
இயல்பினை அவாவுதல்
நிஜமும் நிழலும் அல்லது அழியா நிழலும் குருவிகள்பற்றி முன்று கவிதைகள் முன்றாவது குற்றம்
ଗରା]] போராளியின் காதலி இறகுகள் முளைத்தெழ, சிறகுகள் கிளரும்! சுகித்தல்
3LTuli
III(56)LIII ai6
கவிதை
எதுவரைக்கும் செத்துப்போன உலகம் நன்றியுரை
ஸ்கோல்! தழும்புகளும் பஞ்சுமிட்டாயும் தொட்டாற்சுருங்கிகள் மாநகரும் மானுடரும் ஒரு ராணுவ வீரனுக்கு உன் உள்ளம் என்ற துணியை எழுதச் சொல்கிறது கவிதை
ଭୌ(}) ($uly]] ரயில் பயணம் பிரிவோலை
சி.வி.யே உன்னோடு சில வார்த்தைகள் நேசத்தின் வேர்கள் எதிரி யாரென. எட்டுக் கவிதைகள் அசரீரி
புகைப்படம்
ரமணிதரன் LDgst எஸ். சாந்த சிவலிங்கம்
ப. வி. சிறீர
நா. சுவாமிந மஹா அமுதமொழி ஓட்டமாவடி கி. பி. அரவி அஸ்வகோஸ் ஆகர்ஷியா ஆண்டி
ஆழியாள்
இளந்திரைய6
இளந்திரைய6
இளவாலை எ இளைய அய் எஸ். உமாஜி எஸ். உமாஜி
எஸ். உமாஜி எஸ்போஸ் கருணாகரன் கருணாகரன்
B6) கொற்றவை சன்னதமாடி சன்னதமாடி சன்னதமாடி இரா. கோவர்த
'சித்திவினாயக
சி. சிவசேகரம் வி. சுதாகர்
சோலைக்கிளி நட்சத்திரன் ெ நட்சத்திரன் ெ சோ. பத்மநாத தா. பாலகணே மு. பொன்னம்
மல்லிகை சி. முல்லை அமு நா. விச்வநாத ரமணிதரன் றஷமி எஸ். சாந்தகு

குணம் சிபவாலன் ங்கன்
ாதன்
யன்
அரபாத் பிந்தன்
பிஜயேந்திரன் துல்லாஹற் ப்ரான்
ப்ரான்
ப்ரான்
னன்
வ்விந்தியன் விவிந்தியன் T
ன்
Dö
சழியன்
அமெரிக்கா
நோர்வே
இங்கிலாந்து பிரான்ஸ்
ஜேர்மனி
அமெரிக்கா
நோர்வே
இலங்கை
இலங்கை
பிரான்ஸ்
இலங்கை
இலங்கை
இலங்கை
இலங்கை
இலங்கை
இலங்கை
நோர்வே
இலங்கை
இலங்கை
இலங்கை
இலங்கை இலங்கை
இலங்கை
இலங்கை
இலங்கை
இலங்கை
டென்மார்க்
டென்மார்க்
டென்மார்க்
கனடா
இலங்கை
இலங்கை
இலங்கை
அவுஸ்திரேலியா
அவுஸ்திரேலியா இலங்கை பிரான்ஸ்
இலங்கை
இலங்கை
இங்கிலாந்து இந்தியா
அமெரிக்கா
இலங்கை
இங்கிலாந்து

Page 8
இன்னுமொரு
பதிப்புரை
தும் ஊரே யாவ
செயல்புரிந்த அ
நினைத்துப் பார்க்கிறோம். உ தமிழ் ஆராய்ச்சியை வளப் ப( பணிகள் உலகெங்கும் தமிழ களார் காட்டிய வழியில் பன
தமிழர் நலன்புரி சங்கத்தின் சிறப்பு மலரும் (1996), பின்ன உலகெங்கும் பரந்து வாழுப் தொகுத்தளிக்கும் எமது முt எல்லைக்குட்பட்டவை. படை வாசக நெஞ்சங்களையுமே நமக்கு ஆத்மார்த்தமான நி அனைத்தினையும் பிரதிபலிக் என்று நாம் கூறுவதற்கில்லை போதாது என்று நாம் உணர்ச் அரவணைத்துச் செல்ல முய பிரதிபலிப்பினை மலர் கொ நோக்காக இருந்தது. அரசிய சிந்தனைகளும் கலை இலக வலுவூட்டுவனவாகும்.
இது எமது மூன்றாவது மலர் அனுபவங்களில் சில அம்சங்
மேலை நாடுகளில் நுால்கள் வியக்கத்தக்க வளர்ச்சியை நூலாசிரியனின் பணிக்கு
வாசகனுக்கு நூலின் செய்தி நுால் வெளியீட்டுத்துறையில் ாசிரியர் குழுவோ நுாலாசிரி இங்கு நூல் வெளியிட்டுத்து வெளியீட்டுத்துறையில் பதி என்றுதான் கூறவேண்டும். தமி (சென்னை) செயற்பட்டு வந்தி உ.வே.சாமிநாதையர், ஆ அறிஞர்கள் பதிப்பு முயற்சிகள்

ரும் கேளிர் என்பது இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட ளாவிய பார்வை. நம் காலத்தில் இப்பார்வையை முன்வைத்துச் xறிஞர் தனிநாயகம் அடிகளாரை இந்தக் கணத்தில் நாம் உலகெங்கிலுமுள்ள தமிழ் அறிஞர்களை ஒருங்கிணைத்துத் டுத்தவும் தமிழின் பெருமையைப் பரப்பவும் அவர் மேற்கொண்ட }ர் பரவி வாழும் இன்று, புதிய அழுத்தம் பெறுகின்றன. அடி விவோடு நாம் தொடரும் பயணம் இது.
பத்தாவது ஆண்டு நிறைவினை ஒட்டி நாம் வெளியிட்ட ார் 1997இல் வெளியிட்ட ‘கிழக்கும் மேற்கும்' என்ற மலரும் ம் தமிழ்ச் சமூகத்தின் கலை-இலக்கிய வெளிப்பாடுகளைத் பற்சிகளாக அமைந்தன. எமது ஆற்றல்களும் வளங்களும் ப்பாளிகளதும் தரமான முயற்சிகளை ஊக்குவிக்கும் சீரிய ஆதாரமாகக்கொண்டு நாம் மேற்கொண்டுள்ள இம்மலராக்கம் றைவைத் தந்திருக்கிறது. தமிழ்மொழி பயிலும் நாடுகள் 5கவேண்டும் என்ற எங்களின் பேரவா முழுமையாகிவிட்டது ). சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளின் பிரதிநிதித்துவம் கிறோம். ஆற்றல் மிக்க படைப்பாளிகள் அனைவரையும் நாம் ன்றிருக்கிறோம். உலகளாவிய தமிழர் வாழ்வின் நேர்மையான ண்டிருக்க வேண்டும் என்பது மட்டுமே எமது அடிப்படை Iல் எல்லைகளுக்கப்பால் தமிழ்ச் சமூகத்தின் நலன் குறித்த $கிய வளர்ச்சி குறித்த எமது அக்கறையுமே இம்மலருக்கு
இந்த மூன்று மலர்த்தயாரிப்புகளில் நாம் பெற்றுக்கொண்ட களை இங்கு வலியுறுத்துவது பயனுடையது என நம்புகிறோம்.
மற்றும் வெளியீடுகளைப் பொறுத்த வரையில் பதிப்புப்பணி க் கண்டுள்ளது. நுால் தயாரிப்பில் பதிப்பாளரின் பங்கு இணையானதாகும். நுாலினைச் செழுமைப்படுத்துவதிலும், யைக் கொண்டு செல்வதிலும் பதிப்பாளரின் பணி மேற்குலகின் தனியிடம் பெறுகிறது. ஒரு பதிப்பாசிரியரோ அல்லது பதிப்ப யரோடு இணைந்து நூலினைச் செழுமைப்படுத்தும் பணி றையில் முக்கிய பணியாகப் பரிணமித்துள்ளது. தமிழில் பின் முக்கியத்துவம் அவ்வளவாக உணரப்படவில்லை ழில் நூல் வெளியிட்டில் கூர்மையான அக்கறையுடன் "க்ரியா ருக்கின்றது. தமிழின் ஆரம்பகாலப் பதிப்புப்பணிகளில் ஈடுபட்ட முக நாவலர், சி.வை.தாமோதரம்பிள்ளை போன்ற தமிழ் ரில் காட்டிய அக்கறையும் உழைப்பும் மனங் கொள்ளத்தக்கன.

Page 9
அடுத்து, மொழி குறித்த அக்கறை இன் வேர்கொள்ளவில்லை என்பது வலியு பத்திரிகை எழுத்துக்களிலும் சரி, வாெ அக்கறை எதுவும் இல்லாத நிலைை செப்பனிடுவது பற்றியும் எழுத்தைப் ெ கொள்ளும் எழுத்தாளர்கள் மிகமிகச் தமிழுக்குப்புதியதுறைச் சிந்தனைக6ை செல்லும் இக்காலகட்டத்தில் இத்திை மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று தெரியவ கவனத்திற் கொள்வது தமிழ்க் கலை
படைப்பாளிகளிடமிருந்து மலருக்கான அழைப்பாகவேயிருந்தது. எந்த இறுக எனவே நமக்கு வந்து கிடைத்த ஆக்கா ஈடுபாடு என்பன சார்ந்தே அமைந்தனவ எல்லைகளை இம்மலரில் இடம்பெற்றிருக்
தமிழின் உலகளாவிய பார்வையைப்பரி இலக்கியத்தை வரையறுக்கும் பாங்கின் ஈழத்துக்கவிதை பற்றி இம்மலரில் இடL ஆய்வுத்திசையில் ஈழத்துக்கவிதை பெற் அமைகிறது.
தமிழரின் புலம்பெயர்வாழ்வில் புதிய பிரச்சினைகள் என்பன பற்றியும் விவாத பிறமொழிக்காவியங்கள் தமிழில் அறிரு மூலம் காண்கிறோம். நிறவாதத்திற்கு எதி மார்க்சிய அறிஞர் அ.சிவானந்தனின் ரே
நுண்கலைகளைப் பொறுத்தவரையில் ய சிறப்பினை விவரிக்கும் கட்டுரையும் இ வாழும் எழுத்தாளர்களின் தரம்மிகுந் இடம்பெற்றிருப்பது தனிச்சிறப்பாகும். பு தலைமுறை எழுத்தாளர்கள் வரை தமது நிறுவியுள்ளனர் என்றே கூறவேண்டும். வங்களை முற்றிலும் புதிய எழுத்தில் சிறுகதைகள் தாங்கியுள்ளன. கவிதையுல புதிதாக அடி எடுத்து வைக்கும் கவிஞர்க அணிசெய்கின்றன. கணிசமான ஈழத்துக்
எமது வரையறுக்கப்பட்ட வளங்களை களம் தரும் நோக்கில் பக்கங்களைப் பிரசுரிக்கமுடிய்ாது போனமைக்கு வருந்: வந்துசேர்ந்தமையும் பிறிதொரு காரண ஆக்கங்களை நாம் பெறக்கூடிய வசதி தொடர்புகள் முற்றிலுமாகத் துண்டிக்கப்ப வந்துசேர்ந்தமை எமது முயற்சிக்கான ட பல துறைகளில் புதிய தேடல்களுடன் இம்மலரில் இடம்பெற்றிருப்பது தமிழ்க் கன உறுதிசெய்கிறது.
பிரச்சினைகளின் முரண்பாடுகளின் விவ
இன்னுமொரு காலடி. எதிர்காலத்தை நம் காலடி.
அன்புடன் இ. பத்மநாப ஐயர்
பதிப்பாசிரியர் 19.03.1998

னும் பிரக்ஞைபூர்வமாக நமது எழுத்தாளர்களிடம் த்தப்பட வேண்டியதொன்றாகும். சாதாரணமான ாலி போன்ற ஊடகங்களிலும் சரி மொழி குறித்த பயே நாம் சந்தித்து வருகிறோம். எழுத்தைச் பாறுப்போடு கையாளுவது பற்றியும் அக்கறை சிலராக இருப்பது மிகவும் துரதிர்ஷ்டமானது. அறிமுகம் செய்யும் தேவை விரிந்துகொண்டு ஈகாட்டலில் மிகச் சிறிய அளவு முயற்சிகளே நகின்றன. இதுபற்றி அனைத்துப் படைப்பாளிகளும் இலக்கிய முயற்சிக்கு உதவுவதாக அமையும்.
ஆக்கங்களைக் கோரியபோது அது திறந்த லான வரையறையையும் நாம் விதிக்கவில்லை. பகள் அனைத்தும் ஆக்கதாரரின் சுயமான தேர்வு, ாகும். எனினும் தமிழ்ச் சமூகத்தின் பரந்துபட்ட கும் ஆக்கங்கள் தொட்டுக்காட்ட முயற்சிக்கின்றன.
லனை செய்யும் அதேவேளையில், நில அமைவு மனப் பிறிதொரு கட்டுரை ஆராய்கிறது. சமகால பெற்றிருக்கும் இரு கட்டுரைகள் விமர்சகர்களின் றிருக்கும் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டுவதாக
தலைமுறையின் பிரச்சினைகள், மொழிசார்ந்த திக்கும் கட்டுரைகளும் இங்கு இடம்பெறுகின்றன. முகமாகும் சிறப்பினை 'கலேவலா காவியத்தின் திரான சீரிய சிந்தனையாளரும் செயல்வாதியுமான நர்முகமும் இம்மலரில் இடம்பெற்றுள்ளது.
ாழ்ப்பாணத்து ஓவியர்களின் சமகால வெளிப்பாட்டுச் இம்மலருக்கு மணம் சேர்க்கிறது. உலகெங்கும் த புதிய பதினேழு சிறுகதைகள் இம்மலரில் கழ்மிகுந்த முதிய எழுத்தாளர்களிலிருந்து புதிய தனித்துவ எழுத்தாற்றலைத் தமது சிறுகதைகளில் முற்றிலும் புதிய பிரதேசங்களில், புதிய அனுப -புதிய உத்திகளில் வடிக்கும் சிறப்பினைப் பல கில் பெயர்பெற்ற கவிஞர்களிலிருந்து கவிதைக்குள் ள்வரை பன்முகப்பட்ட ஆக்கங்களும் இம்மலருக்கு கவிதைகள் இம்மலரில் இடம் பெற்றிருக்கின்றன.
மீறி வந்து குவிந்த ஆக்கங்கள் அனைத்திற்கும் பெருமளவில் அதிகரித்தும் சில ஆக்கங்கள் துகிறோம். சில ஆக்கங்கள் எமக்கு மிகப் பிந்தி மாகும். நவீன தொடர்பு சாதனங்களுக்கூடாக கள் இருந்த அதே வேளையில் வெளியுலகத் ட தமிழ்ப் பிரதேசங்களில் இருந்தும் படைப்புக்கள் ாரிய அங்கீகாரமாகக் கருதி மகிழ்கிறோம். புதிய
புதிய சிந்தனைகளைத் தாங்கிய படைப்புகள் ல-இலக்கிய வளர்ச்சி குறித்த எமது நம்பிக்கையை
தங்களின்-விமர்சனங்களின் மத்தியில் இது எமது விக்கையோடு எதிர்கொள்ளும் காலடி, நிதானமான

Page 10
Hell-l|Hell--Í., Tagliġi) trailiiliiiiilii, fit-53 milli, sa 3 Kaiiiii iii) sa A |
 

ικα 13 και 18
போட வாகனம், காகித அட்

Page 11
' i காக்க ராதா-ஆரிஜி வானம், மரப்பலகை (3%
 

காரி,
İğşi: Kılı Rıh LCILILIĞü:İ, (3'5"3"
கிருப்பு

Page 12

இருப்பு

Page 13


Page 14
தமிழ்தழுவும்
உலகம் தழுவும் O2 ·